January 9, 2018 அன்று பிரசுரிக்கப்பட்டவை

பழைய முருகண்டிப்பகுதியில் விபத்து நால்வர்  பலி  ஒருவர் படுகாயம்.

மாங்குளம் பொலிஸ் பிரிவிற்கு உட்ப்பட்ட  பழைய முருகண்டிப்பகுதியில் இடம்பெற்ற விபத்தில் வாகன சாரதி உட்ப்பட நால்வர் பலியாகயுள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த விபத்து தொடர்பாக தெரியவருவதாவது    பழுதடைந்த நிலையில்  பழைய முருகண்டிப்பகுதியில்  நிறுத்தி வைக்கப்பட்ட  ...

மேலும்..

வாள்வீச்சுப் பயணத்தால் ஜனாதிபதிக்கு உயிர் அச்சுறுத்தல்!

"கடுமையான தீர்மானங்களை எடுப்பதால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது''  என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், "பிணைமுறி விவகாரம் தொடர்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டபோது அது தொடர்பில் விசாரணை நடத்தப்படவேண்டும் ...

மேலும்..

இந்தியக் குடியுரிமை கேட்கும் ஈழத்தமிழர்கள்!

இலங்கையிலிருந்து வெளியேறிச் சென்ற ஈழத்தமிழர்கள் தமிழகத்திலுள்ள மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சை உட்பட சில மாவட்டங்களில் அகதிகளாக தங்கவைக்கப்பட்டுள்ளனர். இப்படித் தங்கியுள்ள ஈழத் தமிழர்களுக்கு தமிழக அரசு உணவு, உடை, படிபணம் உட்பட சில சலுகைகளையும் செய்துவருகிறது. அப்படியிருந்தும்கூட கடந்த சில ...

மேலும்..

பிணைமுறி மோசடி விவகாரத்தால் தேசிய அரசுக்குள்  கடும் சொற்போர்!

பிணைமுறி மோசடி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கைமீது நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெறும்போது கூட்டு அரசிலுள்ள இரு பிரதான கட்சிகளிடையே கடும் சொற்போர் மூளும் அபாயமேற்பட்டுள்ளது. பிணைமுறி விவகாரத்தில் ஐக்கிய தேசியக் கட்சியே பிரதான சூத்திரதாரியென்று ஒருபுறத்தில் விமர்சனமும், திருடர்களைப் பிடித்த பொலிஸாக ...

மேலும்..

இன்றைய ராசிபலன் 10.01.2018

மேஷம் மேஷம்: உங்கள் திறமைகளை வெளிப்படுத்த நல்லவாய்ப்புகள் வரும். சகோதரங்கள் சாதகமாக இருப்பார்கள். கல்யாணப் பேச்சுவார்த்தை சாதகமாக முடியும். வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் அதிகாரிகள் வலியவந்து உதவுவார்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள். ரிஷபம் ரிஷபம்: எதிர்பாராத பணவரவு உண்டு. ...

மேலும்..

டெல்லியில் நிலவும் கடும் பனி: ரயில்-விமானப் போக்குவரத்தில் இடையூறு

டெல்லியில் நிலவும் கடும் பனி மூட்டம் காரணமாக 22 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதுடன் 45 ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டுள்ளதாகவும், 4 ரயில்கள் நேரம் மாற்றி இயக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடமாநிலங்களில் தொடர்ந்து கடும் பனி கொட்டித்தீர்ப்பதால் ரயில் மற்றும் விமானப் போக்குவரத்தில் தொடர் தடையேற்பட்டுவரும் ...

மேலும்..

ஊக்கமருந்து சர்ச்சையில் இந்திய வீரருக்கு போட்டித்தடை

ஊக்கமருந்து சோதனையில் சிக்கியுள்ள இந்திய முன்னாள் சகலதுறை ஆட்டவீரர் யூசுப் பதானுக்கு இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபை ஐந்து மாதங்கள் போட்டித் தடை விதித்துள்ளது. இதனையடுத்து ராஞ்சி கிண்ண தொடரில் பரோடா அணியிலிருந்து யூசுப் பதான் நீக்கப்பட்டுள்ளார். இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபையின் விதிமீறல் ...

மேலும்..

கனடாவில் காதலியை கொலை செய்த காதலன்: காரணம் வெளியானது!

கனடாவில் காதலியை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு அமெரிக்காவுக்கு தப்பி ஓடிய காதலனை பொலிஸார் கைது செய்து கனடாவுக்கு அழைத்த சென்றுள்ளனர். கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தில் உள்ள ஹாமில்டன் நகரை சேர்ந்தவர் ஏஜர் ஹசன் மற்றும் மெலிண்டா என்ற பெண்ணும் காதலித்து வந்த ...

மேலும்..

அம்பியூலன்ஸ் வண்டியில் பிறந்த 15 குழந்தைகள்!!!

மன்னார் மாவட்டத்தில் கடந்த மாதம் 15 பிரசவங்கள் அம்பியூலன்ஸ் வண்டியில் நடந்துள்ளதாக வடமாகாண சுகாதார அமைச்சர் ஞா.குணசீலன் தெரிவித்துள்ளார். வடமாகாண சபையின் 115ஆவது அமர்வு இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்றது, இதில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து ...

மேலும்..

முன்னாள் மன்னனும், சர்ச்சை மன்னனும்! – அரசியல் தகிடுதத்தங்கள் அம்பலம்

கடந்த காலங்களில் சர்ச்சைக்குரிய அரசியல்வாதியாக வர்ணிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா மீண்டும் அரசியல் தகிடுதத்தங்களை ஆட ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஊடகங்களை தாக்கியமை, வெள்ளைவான் கடத்தல் உட்பட பல குற்றச்சாட்டுகளுடன் மஹிந்த ராஜபக்ச ஆட்சிகாலத்தில் சர்ச்சை அமைச்சராக வலம் வந்தவரே மேர்வின் சில்வா. அதன்பின்னர் ...

மேலும்..

குட்டி இளவரசியின் முன்பள்ளிக் கல்வி

பிரித்தானிய இளவரசர் வில்லியம் மற்றும் கேட் மிடில்ட்டனின் புதல்வியான இளவரசி சாளற் (Charlotte)நேற்று (திங்கட்கிழமை) தனது முன்பள்ளிக் கல்வியை ஆரம்பித்துள்ளார். இரண்டு வயதான குட்டி இளவரசி, கென்சிங்கடன் அரண்மனைக்கு அருகிலுள்ள Willcocks முன்பள்ளியில் கல்வியைத் தொடர்கின்றார். இந்நிலையில், குட்டி இளவரசி தனது  தாயாருடன்  முன்பள்ளிக்குச் சென்றுள்ளதாக, ஊடகமொன்று ...

மேலும்..

அம்பாறை – முகத்துவாரத்தில் குடும்பஸ்தரின் சடலம் கண்டெடுப்பு

அம்பாறை, திருக்கோவில் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரிய முகத்துவார கடற்கரைப் பிரதேசத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக திருக்கோவில் பொலிஸார் தெரிவித்தனர். பெரிய முகத்துவார கடற்கரைப் பிரதேசத்தில் இச்சடலம் கரையொதுங்கிய நிலையில் காணப்பட்டுள்ளதாக அப்பிரதேச மீனவர்கள் பொலிஸாருக்கு தெரிவித்தனர். பொலிஸார் சடலத்தை மீட்டு ...

மேலும்..

யாழில் 60 வயது முதியவரின் செயல்!! முற்றுகையிட்ட பொலி­ஸார்

யாழில் 60 வயது முதியவரின் செயல்!! முற்றுகையிட்ட பொலி­ஸார் பொது­மக்­க­ளைக் கல் எறிந்து தாக்­கு­தல் நடத்­தும் நப­ரின் வீட்­டி­லி­ருந்து 6 மின்­மோட்­டர்­கள் மற்­றும் நீர் இறைக்­கும் இயந்­தி­ரம் ஒன்­றும் மீட்­கப்பட்டுள்­ளன எனப் பொலி­ஸார் தெரி­வித்­த­னர். யாழ்ப்­பா­ணம் காங்­கே­சன்­து­றை­யில் வசித்­து­வ­ரும் சுமார் 60 வய­து­டைய குறித்த ...

மேலும்..

வவுனியா யுவதி வெளிநாடு செல்ல முயற்சித்தபோது கைது!!

வவுனியா யுவதி வெளிநாடு செல்ல முயற்சித்தபோது கைது!! போலித் தகவல்களை வழங்கி வெளிநாடு செல்ல முயற்சித்த 18 வயதான யுவதி ஒருவர், வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியக அதிகாரிகளினால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார். இந்த யுவதி 15 வயதில் தொழிலுக்காக குவைத் நாட்டிற்கு சென்றுள்ள நிலையில், ...

மேலும்..

கொழும்பில் சிக்கினார் பிரபலத்தின் இளம் மனைவி!! இப்படியும் ஒரு செயலா??

கொழும்பில் சிக்கினார் பிரபலத்தின் இளம் மனைவி!! இப்படியும் ஒரு செயலா?? தங்க நகை மோசடியில் ஈடுபட்ட பிரபல பாடகரின் மனைவியெருவர் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார். கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு காலப்பகுதியில் தங்காலையிலுள்ள அரச வங்கியொன்றில் இவர் கடமையாற்றியுள்ளதாகவும் அந்த ...

மேலும்..

விராட் கோஹ்லியால் தற்கொலைக்கு முயற்சித்த ரசிகர் மரணம்

விராட் கோஹ்லியால் தற்கொலைக்கு முயற்சித்த ரசிகர் மரணம் இந்திய கிரிக்கெட் அணியின் தலைவரான விராட் கோஹ்லியால் ரசிகர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கிடையே கேப்டவுனில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 72 ...

மேலும்..

25 ஆம் மற்றும் 26 ஆம் திகதிகளில் அஞ்சல் மூலம் வாக்களிப்பு

25 ஆம் மற்றும் 26 ஆம் திகதிகளில் அஞ்சல் மூலம் வாக்களிப்பு உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்காக அஞ்சல் மூலம் வாக்களிக்க தகுதி பெற்றுள்ள அரச சேவையாளர்களின் பெயர் பட்டியல் மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகங்களில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இம்முறை அஞ்சல் மூல ...

மேலும்..

பொலநறுவையில் பால் பண்ணை: ஆராய வருகிறது பாகிஸ்தான் குழு

பொலநறுவையில் பால் பண்ணையொன்றை நிறுவுவது தொடர்பாக ஆராயும் வகையில் பாகிஸ்தானின் உயர்மட்ட நிபுணர் குழுவொன்று இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் அண்மையில் இடம்பெற்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடனான சந்திப்பொன்றின்போது, இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் இதனை தெரிவித்துள்ளார். இதேவேளை, தனது கோரிக்கைக்கு அமைய நாட்டில் நிலவிய ...

மேலும்..

போலி கணக்குகளை கண்டு பிடிக்க புதிய வசதியை அறிமுகப்படுத்தும் பேஸ்புக்

போலி கணக்குகளை கண்டு பிடிக்க புதிய வசதியை அறிமுகப்படுத்தும் பேஸ்புக் போலி கணக்குகளை கண்டு பிடிக்க புதிய வசதியை அறிமுகப்படுத்தும் பேஸ்புக் பேஸ்புக்கின் ஆரம்பக்காலத்தில் இருந்தே அந்த நிறுவனத்துக்கும் சரி, பேஸ்புக்கில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கும் சரி மிகப்பெரிய தொல்லையாக இருப்பது பேக் ஐடிகள்தான் (போலி ...

மேலும்..

புதிய மாநில தூதரான ஏ.ஆர்.ரஹ்மான்

புதிய மாநில தூதரான ஏ.ஆர்.ரஹ்மான் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு தமிழ்நாடு அரசு தவிர மற்ற அனைத்து மாநில அரசுகளும் பல்வேறு விருதுகளையும், சிறப்புகளையும் செய்து வருகிறது. அந்த வரிசையில் இப்போது சிக்கிம் மாநில அரசு, ரஹ்மானை அந்த மாநிலத்தின் விளம்பரத் தூதராக அறிவித்துள்ளது. அந்த மாநிலத்தின் ...

மேலும்..

முக்கோண தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டது

முக்கோண தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டது பங்களாதேஷில் இடம்பெறவுள்ள முக்கோண கிரிக்கட் தொடரில் பங்குகொள்ளும் இலங்கை அணியின் குழாம் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று மற்றும் நேற்று முன்தினம் பங்களாதேஷ் மற்றும் சிம்பாப்வே அணிகள் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று இலங்கை குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. குழாமில் வேகுபந்து வீச்சளார் ...

மேலும்..

சட்டவிரோதமாக மதுபானம் உற்பத்தி செய்தால் மரண தண்டனை

சட்டவிரோதமாக மதுபானம் உற்பத்தி செய்தால் மரண தண்டனை இந்தியாவின் உத்திரபிரதேஷ் மாநிலத்தில் சட்டவிரோதமான முறையில் மதுபான உற்பத்தி செய்பவர்களுக்கு எதிராக மரண தண்டனை விதிப்பதற்கான சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் முதலமைச்சராக பதவி ஏற்றதன் பின்னர் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்ற நிலையில், ...

மேலும்..

ரஷ்யாவை சென்றடைந்த தேயிலை

ரஷ்யாவை சென்றடைந்த தேயிலை தடைவிலகலின் பின்னர் ரஷ்யாவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்ட தோயிலைத் தொகையானது ரஷ்யாவிற்கு சென்றடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுள்ளது. தேயிலை வாரியத் தலைவர் ரொஹான் பெதியாகொட இதனை தெரிவித்துள்ளார். இலங்கையிலிருந்து ரஷ்யாவுக்கு ஏற்றுமதி செய்த தேயிலையில் வண்டு இருந்ததாகக் கோரி இலங்கை தேயிலைக்கு ரஷ்யா தடை விதித்திருந்தமை ...

மேலும்..

மெல்லக் கொல்லும் முள்ளுத்தேங்காய்

மெல்லக் கொல்லும் முள்ளுத்தேங்காய் உலகிலுள்ள ஒவ்வொரு பன்னாட்டு நிறுவனங்களின் உற்பத்திப்பொருட்களுக்குப் பின்னால் அந்தப் பொருளை உற்பத்திசெய்யக் காரணமாக அமைந்த ஒரு சமூகத்தின் அவலக்குரலும், பல்வேறு உயி ரினங்களின் அழுகுரலும் நிறைந் திருக்கின்றன என்பது கசப்பான உண்மை. மனித உழைப்பை உறிஞ் சித் தின்னும் ...

மேலும்..

மருத்துவ குணம் கொண்ட புளி!

மருத்துவ குணம் கொண்ட புளி! அற்புத மருத்துவ குணம் கொண்ட புளி! புளி இரத்தத்தைச் சுண்ட வைக்கும் என்பது ஒரு மூட நம்பிக்கை. இரத்தத்தை முறிக்கக் கூடிய சத்து ஏதும் புளியில் இல்லை. புளியில் கல்சியம், வைட்டமின் ‘பி’, பாஸ்பரஸ், இரும்பு போன்ற சத்துக்கள் ...

மேலும்..

தலைவலிக்கு உடனடி வைத்திய நிவாரணி!

தலைவலிக்கு உடனடி வைத்திய நிவாரணி! தலைவலிக்கு உடனடி வைத்திய நிவாரணி!   தலைவலி என்பது பொதுவாக அனைவருக்கும் ஏற்படக்கூடிய ஒரு பிரச்சினை. அனைத்து வயதினரும், அனைத்து தரப்பினரும் அனுபவிக்கக்கூடிய சாதாரண விஷயம் தலைவலி. தலைவலி என்றாலே எல்லோரும் உடனே ஏதாவது மாத்திரைகளை வாங்கிப்போட்டுக் கொள்கிறோம். அதில் ...

மேலும்..

செல்வராகவன் படத்துக்கு அப்புறம் இவர்தான் டைரக்டர்… சூர்யா உறுதி!

சூர்யா நடிக்கவிருக்கும் 36-வது படத்தை செல்வராகவன் இயக்குகிறார். இந்தப் படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. 'சூர்யா 36' படத்தின் நாயகிகளாக ரகுல் ப்ரீத் சிங் மற்றும் 'ப்ரேமம்' புகழ் சாய் பல்லவி ஆகியோர் நடிக்கவிருப்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தனது அடுத்த ...

மேலும்..

காதல் நாயகன் எந்த ராசிகளை குறிவைத்துள்ளார் தெரியுமா?

காதல் நாயகன் எந்த ராசிகளை குறிவைத்துள்ளார் தெரியுமா? காதல் நாயகன் இந்த ராசியின் மீது குறி வைத்துள்ளார்? அவர்களுக்கு ராஜயோகம்!யாரை பாடாய் படுத்த போகிறார்.! காதலுக்கு கண் இல்லையா என்று கேட்பார்கள். அதற்கு காரணம் இல்லாமல் இல்லை. காதல் கிரகம் சுக்கிரனை வைத்துதான் இந்த ...

மேலும்..

பாடசாலை மாணவி ஒருவரை பாலியல் வன்புணர்விற்குட்படுத்திய நபர் ஒருவர் கைது

வவுனியா ஈச்சங்குளம் பகுதியில் பாடசாலை மாணவி ஒருவரை பாலியல் வன்புணர்விற்குட்படுத்திய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 13 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவரை 17 வயதுடைய மாணவன் ஒருவர் காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் பாடசாலை மாணவி ...

மேலும்..

இறந்த‌ மூதாட்டியின் ச‌டலத்தை பாதுகாத்த நாய்! நெகிழ்ச்சியான சம்பவம்

இறந்த‌ மூதாட்டியின் ச‌டலத்தை பாதுகாத்த நாய்! நெகிழ்ச்சியான சம்பவம் உயிரிழந்த 70 வயதான மூதாட்டி ஒருவரிடன் சடலத்தை நாய்யொன்று பாதுகாத்து வந்த நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்று பதுளை – நெலும்கம பகுதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதியில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் வீடு ஒன்றில் ...

மேலும்..

உங்கள் வீட்டில் இது இருந்தால் மகாலட்சுமி பார்வை உங்க பக்கம்தான்!

உங்கள் வீட்டில் இது இருந்தால் மகாலட்சுமி பார்வை உங்க பக்கம்தான்! செல்வதை அள்ளித்தரும் மகாலட்சுமியின் பார்வை பட்டால் குப்பைமேட்டில் இருப்பவன் கூட பணக்காரன் ஆகிவிடுவான் என கூறுவர். ஆயிரம் சிப்பியானது ஒரு இடம்புரி சங்கு. ஆயிரம் இடம்புரி சங்கானது ஒரு வலம்புரி சங்கு. வலம்புரி ...

மேலும்..

பிரதமருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் பொறுப்பு தினேஷிடம் ஒப்படைப்பு

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றுகையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, பிரதமருக்கு எதிராக நடவடிக்கை ...

மேலும்..

மகளை துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கு 07 ஆண்டு சிறை

மகளை துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கு 07 ஆண்டு சிறை சொந்த மகளை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய தந்தைக்கு கடூழியச் சிறைத்தண்டனை விதித்து யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி ம.இளஞ்செழியன் தீர்ப்பளித்தார். கடந்த 2012ம் ஆண்டு காலப்பகுதியில் யாழ்ப்பாணம் தெல்லிப்பழை பகுதியில் சொந்த மகளை பாலியல் ...

மேலும்..

போலி நாணயத் தாள்களை வைத்திருந்த இரண்டு பேர் கைது

போலி நாணயத் தாள்களை வைத்திருந்த இரண்டு பேர் கைது போலி நாணயத் தாள்களை வைத்திருந்த இரண்டு பேர் பாணந்துறை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். களுத்துறை மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலின்படி மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது சந்தேகநபர்களிடமிருந்து 09 ...

மேலும்..

இரத்த தட்டுப்பாடு எற்பட வாய்ப்பு; இரத்த தானம் செய்ய கோரிக்கை

இரத்த தட்டுப்பாடு எற்பட வாய்ப்பு; இரத்த தானம் செய்ய கோரிக்கை தேசிய இரத்த பரிமாற்ற நிலையத்தின் களஞ்சியசாலையில் இரத்த தட்டுப்பாடு ஏற்படும் நிலை இருப்பதனால் விரைவாக இரத்த தானங்களை செய்யுமாறு அந்த நிலையம் பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளது. டெங்கு மற்றும் வேறு நோய்கள் காரணமாக ...

மேலும்..

நாட்டின் பல்வேறு துறைகளில் 05 இலட்சம் வேலை வாய்ப்புக்கள்

நாட்டில் பல்வேறு துறைகளில் சுமார் 05 இலட்சம் வேலைவாய்ப்பு வெற்றிடங்கள் நிலவுவதாக தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின் பல்வேறு துறைகளில் 497,302 வேலைவாய்ப்பு வெற்றிடங்கள் நிலவுவதாக, நாட்டு தொழிலாளர்களுக்கான கேள்வி சம்பந்தமாக அந்த திணைக்களத்தினால் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிய ...

மேலும்..

கச்சத்தீவு திருவிழா பெப்ரவரி மாதம் 23 மற்றும் 24ம் திகதிகளில்

கச்சத்தீவு திருவிழா பெப்ரவரி மாதம் 23 மற்றும் 24ம் திகதிகளில் வரலாற்று சிறப்புமிக்க கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா எதிர்வரும் பெப்ரவரி மாதம் 23, 24 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள நிலையில், இம்முறை இலங்கையில் இருந்து பத்தாயிரம் பக்தர்கள் கலந்து ...

மேலும்..

தமிழ் இளைஞர்கள் கடத்தல் விவகாரம்: சந்தேகநபர்களுக்கு பிணை!

முன்னாள் கடற்படை ஊடகப் பேச்சாளர் டி.கே.பி.தசநாயக்க உள்ளிட்ட ஆறு பேரும் கொழும்பு மேல் நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான வழக்கு இன்று கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மனிலால் வைத்தியதிலக முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது ஒரு சந்தேகநபர் ஒரு இலட்சம் ...

மேலும்..

பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரின்துப்பாக்கியை திருடியவர் சிக்கினார்.

பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரின்துப்பாக்கியை திருடியவர் சிக்கினார். கற்பிட்டி பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரின் ரீ. 56 ரக துப்பாக்கியை திருடியதாக சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரை கைது செய்துள்ளதாக கற்பிட்டி பொலிஸார் தெரிவிக்கின்றனர். கடந்த 07ம் திகதி கற்பிட்டி துடாவ பிரதேசத்தில் இந்த ...

மேலும்..

கோலிக்கு வீசிய பந்தில் பிலாண்டர் செய்த மேஜிக்!

இந்தியா - தென்னாப்பிரிக்காவுக்கு இடையிலான முதல் டெஸ்ட் (#SAvsIND). நான்காம் நாள். இரண்டாவது இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்கா பேட்டிங். முகமது ஷமி வீசிய பெளன்ஸரை அலட்டாமல் தேர்டு மேன் ஏரியாவில் சிக்ஸர் அடித்தார் டி வில்லியர்ஸ். இதை எதிர்முனையிலிருந்து பார்த்துக்கொண்டிருந்தார் டு பிளெஸ்ஸி. ...

மேலும்..

ஒழுக்முள்ள மாணவர்களாக  சமூகத்தில் மிளிர வேண்டும். தவிசாளர் இரா.சாணக்கியன்

(பழுகாமம் நிருபர்) பாலர்பாடசாலை மாணவச்செல்வங்களை சிறந்த ஒழுக்கமுள்ளவர்களாக மாற்றுவதில் அதிக அக்கறையினை ஆசிரியர்கள் கொண்டிருக்க வேண்டும் இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தவிசாளர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். களுவாஞ்சிகுடி பாலர் பாடசாலைகளுக்கு கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்துவிட்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், எமது ...

மேலும்..

துறைமுக ஊழியர்கள் சாகும்வரை உண்ணாவிரதப்போராட்டம்

அம்பாந்தோட்டை துறைமுக ஊழியர்கள் சாகும்வரை உண்ணாவிரதப்போராட்டம் அம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ச துறைமுகத்தில் பணிபுரிகின்ற 438 ஊழியர்கள் இன்று செவ்வாய்க்கிழமை காலை முதல் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். அம்பாந்தோட்டை மாகம்புர துறைமுகத்தின் ஒருபகுதி சீன நிறுவனத்திற்கு வழங்கும் ஒப்பந்தம் அண்மையில் கைச்சாத்தாகியது. இதனைத் தொடர்ந்து ...

மேலும்..

பிரிட்டன் சென்ற இலங்கை இராணுவ உயர் அதிகாரியிடம் போரக்குற்றங்கள் குறித்து விசாரணை

பிரிட்டன் சென்ற இலங்கை இராணுவ உயர் அதிகாரியிடம் போரக்குற்றங்கள் குறித்து விசாரணை பிரிட்டனுக்கு சென்ற இலங்கை உயர் இராணுவ அதிகாரி ஒருவரிடம் போர்க்குற்றங்கள் தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. முதல் தடவையாக இவ்வாறு இலங்கை படையதிகாரி ஒருவரிடம் பிரிட்டன் போர்க்குற்றங்கள் தொடர்பில் கேள்வி எழுப்பியுள்ளதாக ...

மேலும்..

சிவானந்தா விளையாட்டுக் கழகத்தின் சமூக பணி பிரிவினரினால் பாடசாலை மாணவர்களுக்கு இலவச கொப்பிகள் வழங்கி வைப்பு

(டினேஸ்) மட்டக்களப்பு சிவானந்தா விளையாட்டுக் கழகத்தின் சமூக பணி பிரிவினரினால் ஏற்பாடு செய்திருந்த பாடசாலை மாணவர்களுக்கான இலவச கொப்பிகள் வழங்கும் நிகழ்வின்  முதல் நாள் நிகழ்வு   08 திகதி உத்தியோகபூர்வமாக சிவானந்தா தேசிய பாடசாலையின் அதிபர் ரீ.ஜசோதரனிடம் உரிய பாடசாலை மாணவர்களுக்கு கிடைக்கப் ...

மேலும்..

சாவகச்சேரி சங்கத்தானையில் ரயிலில் இருந்து வீழ்ந்து வயோதிபர் படுகாயம்

சாவகச்சேரி சங்கத்தானையில் ரயிலில் இருந்து வீழ்ந்து வயோதிபர் படுகாயம் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த புகையிரத்தில் இருந்து தவறி விழுந்து, 70 வயதுடைய வயோதிபர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். யாழ்ப்பாணம், சங்கத்தானை புகையிரத நிலையத்தில் இன்று காலை 5:30 மணியளவில் இந்த விபத்துச் சம்பவம் ...

மேலும்..

மாணவனை தாக்கிய ஆசிரியர் கைது

மாணவனை தாக்கிய ஆசிரியர் கைது கொழும்பு கொட்­டாஞ்­சேனையிலுள்ள பிர­பல தமிழ் பாட­சா­லை­யொன்றில் 9 வயது மாணவன் ஒரு­வனை அடித்து காயங்­க­ளுக்­குள்­ளாக்­கிய ஆசி­ரியர் ஒருவர் நேற்று முன்­தினம் கொட்­டாஞ்­சேனை பொலி­ஸாரால் கைது செய்­யப்­பட்­டுள்ளார். கொட்­டாஞ்­சே­னையின் பிர­பல தமிழ் பாட­சா­லையில் கல்வி கற்­பிக்கும் 25 வயதுடைய ஆசிரியர் ...

மேலும்..

மனைவியை படுக்கையறையில் கழுத்தறுத்துக் கொன்ற கணவன்!!

மனைவியை படுக்கையறையில் கழுத்தறுத்துக் கொன்ற கணவன்!!   நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் தனியார் பள்ளி ஆசிரியையை கழுத்தை அறுத்துக் கொலை செய்த அவருடைய காதல் கணவரை பொலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.இந்த பயங்கர சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:கோலார் மாவட்டம் பங்காருபேட்டை டவுன் ...

மேலும்..

நான்கு சிறுவர்களை தீக்கிரையாக்கிய கோர விபத்து!

நான்கு சிறுவர்களை தீக்கிரையாக்கிய கோர விபத்து! கனடாவின் நோவா ஸ்கொடியா பகுதியில் வீடொன்றில் ஏற்பட்ட தீப்பரவல் காரணமாக நான்கு சிறுவர்கள் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலையில் வீடு ஒன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. இதன்போது நான்கு சிறுவர்கள் உட்பட மேலும் இருவர் ...

மேலும்..

பாடசாலை மாணவர்களுக்கு இலவச கொப்பிகள் வழங்கி வைப்பு.

(டினேஸ்) மட்டக்களப்பு சிவானந்தா விளையாட்டுக் கழகத்தின் சமூக பணி பிரிவினரினால் ஏற்பாடு செய்திருந்த பாடசாலை மாணவர்களுக்கான இலவச கொப்பிகள் வழங்கும் நிகழ்வின்  முதல் நாள் நிகழ்வு இன்று 08 திகதி உத்தியோகபூர்வமாக சிவானந்தா தேசிய பாடசாலையின் அதிபர் ரீ.ஜசோதரனிடம் உரிய பாடசாலை மாணவர்களுக்கு ...

மேலும்..

வவுனியா வீதி விபத்தில் தீப்பற்றி எரிந்தது மோட்டார் சைக்கிள்

வவுனியா வீதி விபத்தில் தீப்பற்றி எரிந்தது மோட்டார் சைக்கிள்   இச்சம்பவம் இன்று பிற்பகல் 01மணியளவில் வவுனியா நெளுக்குளம்  சந்திக்கருகாமையில் உழுக்குளம் பகுதியிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த பட்டா ரக வாகனத்தை முந்தி செல்ல முற்பட்ட மோட்டார் சைக்கிள் குறித்த பட்டாவுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதுடன் ...

மேலும்..

வவுனியா மகாறம்பைக்குளத்தில் வீடொன்றில் இருந்து இரு சடலங்கள் மீட்பு.

வவுனியா மகாறம்பைக்குளம் பொலிஸ் நிலையத்திற்கு பின்புறமாக உள்ள வீடொன்றில் இருந்து இரு சடலங்கைள் இன்று பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. மகாறம்பைக்குளம் குட்டிநகர் என்ற பகுதியில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் குறித்த விட்டில் வசித்து வந்த செல்வம் புஸ்பராணி (வயது 51) மற்றும் அவருக்கு அறிமுகமான பியசேனகே ...

மேலும்..

யாழில் நடந்த கோர விபத்து: பேத்தியை பிரிந்த தாத்தா ஒரு வாரத்திற்குப் பின் மரணம்

யாழில் நடந்த கோர விபத்து: பேத்தியை பிரிந்த தாத்தா ஒரு வாரத்திற்குப் பின் மரணம் யாழ்ப்பாணம் – நீர்வேலி பகுதியில் 2ஆம் திகதி இடம்பெற்ற வாகன விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்றுவந்த மேலும் ஒருவர் இன்று உயிரிழந்துள்ளார். நீர்வேலி – அத்தியார் இந்துக் கல்லூரிக்கு ...

மேலும்..

பளையில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தின் பின்னணி

பளையில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தின் பின்னணி கிளிநொச்சி, பளையில் நேற்றிரவு இடம்பெற்ற துப்பாக்கி சூட்டுச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். காயமடைந்த நபரின் காயங்களே பாரிய சந்தேகத்தை ஏற்படுத்துவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். பளை பிரதேசத்தை சேர்ந்த 37 வயதுடைய சிவனாதன்மூர்த்தி சுரேந்திரன் என்பவர் ...

மேலும்..

கரையொதுங்கிய நிலையில் ஆணின் சடலம் மீட்பு

கரையொதுங்கிய நிலையில் ஆணின் சடலம் மீட்பு   அம்பாறை – கோரைக்களப்பு, முகத்துவாரம் பகுதியில் கரையொதுங்கிய நிலையில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. திருக்கோவில் பொலிஸாருக்கு கிடைத்த தவலையடுத்து இன்று காலை குறித்த இடத்தில் சடலத்தை மீட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டவர் தம்பிலுவில், வில்லியம்பிள்ளை ...

மேலும்..

உலகிலேயே முடியாலான பெண்: தற்போது எப்படி இருக்கிறார் தெரியுமா?

உலகிலேயே முடியாலான பெண்: தற்போது எப்படி இருக்கிறார் தெரியுமா? தாய்லாந்தை சேர்ந்த 17 வயது பெண்மணியான நாட்டியா பிறப்பிலேயே Ambras Syndrome- ஆல் பாதிக்கப்பட்டிருந்தார். இதனால், இவரது முகம் முழுவதும் முடிகள் வளர்ந்து மிகவும் இருட்டாக இருக்கும். 2010 ஆம் ஆண்டில் உலகிலேயே முடியாலான ...

மேலும்..

கொழும்பில் பிரபல சர்வதேச உணவகம் ஒன்றில் வழங்கப்பட்ட உணவு தொடர்பில் சர்ச்சை

கொழும்பில் பிரபல சர்வதேச உணவகம் ஒன்றில் வழங்கப்பட்ட உணவு தொடர்பில் சர்ச்சை   கொழும்பில் பிரபல சர்வதேச உணவகம் ஒன்றில் வழங்கப்பட்ட உணவு தொடர்பில் சர்ச்சை நிலை ஏற்பட்டுள்ளது. விரைவான ஆடம்பர உணவுகளை உட்கொள்வதில் அதிக ஆர்வம் காட்டும் பலர், KFC போன்ற வரைவு உணவு ...

மேலும்..

பிரபல தமிழ் பாடசாலையொன்றில் 9 வயதான மாணவனுக்கு ஆசிரியரால் நேர்ந்த கொடூரம்!!

பிரபல தமிழ் பாடசாலையொன்றில் 9 வயதான மாணவனுக்கு ஆசிரியரால் நேர்ந்த கொடூரம்!! கொழும்பு, கொட்டாஞ்சேனையிலுள்ள பிரபல தமிழ் பாடசாலையொன்றில் 9 வயதான மாணவன் ஒருவரை அடித்து காயங்களுக்குள்ளாக்கிய ஆசிரியர் ஒருவருக்கு கொழும்பு புதுக்கடை நீதிமன்றம் விளக்கமறியல் உத்தரவு பிறப்பித்துள்ளது. சம்பவத்துடன் தொடர்புடைய ஆசிரியர், நேற்று ...

மேலும்..

பிரான்ஸ் தொழிலதிபரை விமானநிலையத்தில் கைது செய்த பொலிசார்

பிரான்ஸ் தொழிலதிபரை விமானநிலையத்தில் கைது செய்த பொலிசார் பிரான்ஸ் தொழிலதிபரான Alexandre Djouhri-ஐ கடந்த 7ம் திகதி ஹீத்ரு விமானநிலையத்தில் பிரித்தானியா பொலிசார் கைது செய்துள்ளனர். மோசடி மற்றும் பணமோசடி குற்றச்சாட்டுக்காக பிரான்ஸ் அதிகாரிகள் உத்தரவிட்டதன் அடிப்படையில் கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். மேலும் இவர் ...

மேலும்..

உயிருடன் இருந்த நபருக்கு பிரேத பரிசோதனை

உயிருடன் இருந்த நபருக்கு பிரேத பரிசோதனை கர்நாடகாவில் விபத்தில் சிக்கி உயிருடன் இருந்தவரை, இறந்துவிட்டார் எனக் கூறி பிரேத பரிசோதனை செய்ய மருத்துவர்கள் முடிவெடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவில் சாலை விபத்தில் பிரவீன் மூலே என்பவர் சிக்கியுள்ளார், உடனடியாக அவரை மீட்டு கர்நாடக ...

மேலும்..

3 வயது குழந்தையை ஆவேசமாக தாக்கிய தாய்!

3 வயது குழந்தையை ஆவேசமாக தாக்கிய தாய்! அர்ஜெண்டினாவில் தாய் ஒருவர் தனது Tablet Computer- ஐ காணவில்லை என்பதற்காக தனது 3 வயது குழந்தையை கொடூரமாக தாக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. Bahia Blanca பகுதியில் வசித்து வந்த பெண் ஒருவருக்கு 3 குழந்தைகள், ...

மேலும்..

ஜேர்மனியில் 8000 வேலைவாய்ப்புகள்

ஜேர்மனியில் 8000 புதிய வேலைவாய்ப்புகள்   ஜேர்மனியின் பிரபல LUFTHANSA விமான சேவை நிறுவனத்தின் தரத்தை உயர்த்திடும் வகையில் நடப்பாண்டில் 8000 புதிய பணியாளர்களை நியமிக்கவுள்ளது. ஐரோப்பிய நாடுகளின் முக்கிய விமான சேவை நிறுவனமாக திகழ்ந்து வருவது LUFTHANSA நிறுவனம். ஜேர்மனியின் விமான சேவைகளில் முக்கிய பங்கு ...

மேலும்..

முகம் சிவப்பாக 5 ரகசிய வழி

முகம் சிவப்பாக 5 ரகசிய வழி: கண்டிப்பாக பின்பற்றுங்கள்   முகம், கழுத்து, கண்கள் ஆகிய பகுதிகளில் கருமை மற்றும் அழுக்கை நீக்கி சருமத்தை எப்போதும் பளிச்சென்று பராமரிக்க சில இயற்கையான வழிகள் இதோ, சிவப்பழகை பெற என்ன செய்யலாம்? 2 டேபிள் ஸ்பூன் ஆப்பிள் ...

மேலும்..

தோட்ட தொழிற்சாலையின் அதிகாரி ஒருவருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்.

(க.கிஷாந்தன்) மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மஸ்கெலியா ஸ்டர்ஸ்பி தோட்டத்தில் தோட்ட தொழிற்சாலையின் அதிகாரி ஒருவருக்கு எதிராக அத்தோட்ட மக்கள் தொழிற்சாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் 08.01.2018 அன்று மாலை ஈடுப்பட்டுள்ளனர். ஸ்டர்ஸ்பி தோட்டத்தில் தொழிற்சாலையில் பணிபுரிந்த தொழிலாளிகள் இருவரை குறித்த அதிகாரி தாக்கியதாக குற்றம் சுமத்தப்பட்டு ...

மேலும்..

மீசாலையில் பெருமைக்குரியது மாம்பழம்…….

ஈழத்திரு நாட்டின் வடபால் யாழ் குடாநாட்டில் தென்மராட்சிப்பகுதியில் சகல வளங்களும் நிறைந்து சைவமும்இனிய தமிழும், பழங்களும் கமழும் ஊராக மீசாலை ஊர் அமைந்துள்ளது. அந்த வகையில் மீசாலை ஊரானது தரமான மாம்பழம், பலாப்பழம், என்பவற்றிற்குபெயரும் புகழும் பெற்றுள்ளது. இக்கிராமத்தில் மா, பலா, வாழை, ...

மேலும்..

திறந்து வைக்கப்பட்ட இராஜகிரிய மேம்பாலம்.

இரும்புக் கேடர்கள் மீது கொங்கிறீட் இடப்பட்ட இலங்கையின் முதலாவது மேம்பாலம் இதுவாகும். இப் பாலமானது 4700 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

மேலும்..

வினைத்திறனும், ஒழுக்கமுள்ள மக்கள் பிரதிநிதிகளை தெரிவு செய்யுங்கள் சந்திரகுமார்.

வருகின்ற உள்ளுராட்சி தேர்தலில் மக்கள் தங்களின் பிரதிநிதிகளாக வினைதிறனும், ஒழுக்கமும் உள்ள பிரதிநிதிகளை தெரிவு செய்ய வேண்டும், அதுவே அளிக்கபோகும் வாக்கை அர்ததமுள்ளதாக்கும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், சமத்துவமும் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் அமைப்பாளருமான மு. சந்திரகுமார் தெரிவித்துள்ளார் நேற்று(08) ...

மேலும்..

குளவிகளின் தாக்குதலுக்குலக்காகி 05 பேர் மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதி.

(க.கிஷாந்தன்) மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  காட்டு மஸ்கெலியா தோட்டத்தில் குளவிகளின் தாக்குதலக்குலக்காகி நான்கு பெண்கள் உட்பட ஒரு ஊமை நபர் அடங்களாக ஐந்து பேர் மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மஸ்கெலியா வைத்தியசாலையின் அதிகாரியொருவர் தெரிவித்தார். இச்சம்பவம் 08.01.2018 அன்று மாலை வேளையில் இடம்பெற்றுள்ளது. தேயிலை மலையில் ...

மேலும்..

காரைதீவு பிரதேச செயலகத்தில் பிரதேச கலை இலக்கிய விழா – 2017

காரைதீவு பிரதேச செயலகத்தில் பிரதேச கலை இலக்கிய விழா காரைதீவு பிரதேச செயலாளர் திரு. கந்தையா லவநாதன் அவர்களின் தலைமையில் நேற்று திங்கட்கிழமை (08.01.2018) பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.இன் நிகழ்வு மங்கலவிளக்கேற்றலுடன் ஆரம்பமாகி அதிதிகள் உரை,மாணவர்களின் கலைநிகழ்வுகள்,பரிசளிப்பு நிகழ்வுகளுடன் ...

மேலும்..

நல்லாட்சி அரசாங்கம் செய்த சாதனை வட்டார தேர்தலை அறிமுகம் செய்தமை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான றிசாத் பதியுத்தின் தெரிவிப்பு

நல்லாட்சி அரசாங்கம் செய்த சாதனை தான் வட்டார தேர்தல் முறையை ஏற்படுத்தியது என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியத் தலைவரும்,வர்த்தக வாணிப அமைச்சருமான றிஷாத் பதியுத்தின் தெரிவித்தார். கிண்ணியாவில் அகில இலங்கை  மக்கள் காங்கிரஸின் வேற்பாளர்களை ஆதரித்து கிண்ணியா நகர சபை ...

மேலும்..

கொட்டகலையில் இரண்டு கட்சிகளின் வேட்பாளர்களுக்கிடையில் மோதல்.

(க.கிஷாந்தன்) கொட்டகலை கொமர்ஷல் பகுதியில் இரண்டு கட்சிகளின் வேட்பாளர்களுக்கிடையில் மோதல் சம்பவம் ஒன்று 08.01.2017 அன்று மாலை 6 மணியளவில் இடம்பெற்றுள்ளது. கொட்டகலை பிரதேச சபைக்கு போட்டியிடும் மலையக மக்கள் முன்னணி சார்பில் பெண் வேட்பாளர் ஒருவரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் ...

மேலும்..

பளை சூட்டுச் சம்பவத்தில் படுகாயமடைந்த குடும்பஸ்தர்….

பளைப்பகுதியில் இன்று இரவு இடம்பெற்ற நாட்டுத் துப்பாக்கி (இடியன் துவக்கு) சூட்டுச் சம்பவத்தில் குடும்பஸ்தர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பளை பொலிஸ் நிலையத்திற்கு அருகாமையில் இன்று இரவு எட்டு மணியளவில் இடம்பெற்ற இச் சம்பவத்தில் பளை நகரப் ...

மேலும்..

கூட்டம் போட்டு தீர்மானம் எடுங்கள், மகா சபை செயலாளர் மீது இராசையா காட்டம்!

பொது மேடையில் பகிரங்க விவாதத்துக்கு வாருங்கள் என்று அவர் பகிரங்க அழைப்பு விடுத்து உள்ள நிலையில் காரைதீவு மகா சபை மாத்திரம் விவாதத்துக்கு திகதி அறிவிக்க வேண்டும் என்று ஊடகம் மூலமாக கோரி உள்ளதாக காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் ...

மேலும்..

அமெரிக்க தூதரகத்தின் முதன்மை செயலாளர் திருகோணமலை விஜயம்

ஆர்.சுபத்ரன் அமெரிக்க தூதரகத்தின் முதன்மை செயலாளர் Kelly . A. Billingsley இன்று (08-01-2018) திருகோணமலைக்கு விஜயம் செய்து இலங்கை தமிழரசுக் கட்சியின் திருகோணமலை அங்கத்தவர்களையும் வேட்பாளர்களையும் சந்தித்து நிலவரம் பற்றி கலந்துரையாடினார்கள். அரசியல் நிலைமை, மக்களின் எதிர்பார்ட்புகள் மற்றும் தேர்தல் சம்பந்தமாக கேட்டு ...

மேலும்..

ஊடகவியலாளருக்கு புகைப்படம் எடுக்க தடைவிதித்த அமைச்சரின் பாதுகாப்பு ஊழியர்.

கிண்ணியா நகர சபை மைதானத்தில் நேற்றிரவு(8)  இடம்பெற்ற அரசியல் கூட்டமொன்றில் ஊடகவியலாளர் ஒருவருக்கு அமைச்சர் ஒருவரின் பாதுகாப்பு ஊழியர் தடைவிதித்துள்ளதாக குறித்த பிரதேச ஊடகவியலாளர் தெரிவித்தார்.இச் சம்பவம் தொடர்பாக தெரியருவருவதாவது அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மாபெரும் பிரச்சாரக் கூட்டத்தின்போது அகில ...

மேலும்..

அமைதி காக்கும் ‘விஸ்வாசம்’ படக்குழு.

சத்யஜோதி தயாரிப்பில், சிவா இயக்கத்தில், அஜித் நடிக்க உள்ள 'விஸ்வாசம்' படத்தின் அறிவிப்பு வெளியாகி ஐம்பது நாட்கள் ஆகப் போகிறது. ஆனாலும், படம் பற்றிய அடுத்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. படத்திற்கு யார் இசையமைக்கப் போகிறார்கள், படத்தின் கதாநாயகி யார், ...

மேலும்..

மெத்தியூஸ் மீண்டும் அணித்தலைமை ஏற்கிறார்!

மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் போட்டிகளுக்கான இலங்கை அணித்தலைவராக மீண்டும் ஏஞ்சலோ மெத்தியூஸ் நியமிக்கப்படவுள்ளார். எதிர்வரும் 17 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள பங்களாதேஷ் மற்றும் சிம்பாப்வே அணிகளுடனான  முத்தரப்பு ஒருநாள் கிரிக்கட் போட்டி இலங்கை அணி விபரம் இன்று (செவ்வாய்க்கிழமை) அறிவிக்கப்படவுள்ள நிலையில் ஏஞ்சலோ மெத்தியூஸ் அணித்தலைவர் பொறுப்பேற்கவுள்ளதாக கூறப்படுகின்றது. அதன்படி ...

மேலும்..

பணி நீக்கப்பட்ட ஊழியர்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட தீர்மானம்

ஹம்பாந்தோட்டை, மாகம்புறை துறைமுக சேவையில் இருந்து நீக்கப்பட்ட பணியாளர்கள் இன்று முதல் சாகும் வரையிலான உண்ணாவிரதத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளனர். தமது கோரிக்கைகளுக்கு அதிகாரிகள் இதுவரையில் சரியான தீர்வு வழங்காமையின் காரணமாக இவ்வாறு உண்ணாவிரதத்தில் ஈடுபட போவதாக மாகம்புறை துறைமுக ஊழியர்கள் சங்கத்தின் தலைவர் ...

மேலும்..

கட்சி தொடக்கம் இப்போது இல்லை: மீண்டும் குழப்பும் ரஜினி..

ரஜினி, தான் அரசியலுக்கு வருவது உறுதி என்றும், வருகிற சட்டசபை தேர்தலில் தமிழ்நாட்டின் எல்லா தொகுதிகளிலும் தனித்து போட்டியிடப்போவதாகவும் அறிவித்தார். இதனால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர். எல்லா இடங்களிலும் விருந்து கொண்டாட்டம் என ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கிறார்கள். ரஜினி மக்கள் மன்றம் ...

மேலும்..

அடுத்தவரின் மானம்…..

கண்டபடி தூற்றுகிறார் கள்ளனென்றும் சொல்லுகிறார். பண்டு போன பழையதெல்லாம் கொண்டு வந்து காட்டுகிறார். தண்ட கட்சி ஆளென்றால் தலையில் வைத்துப் போற்றுகிறார். சண்டையும் பிடிக்கின்றார் துண்டு நில ஆட்சிக்காய். அடுத்தவனின் மானம் அடிப்படையில் ஹறாம் என்றும் இடித்துக் காபாவை அழித்தலுக்குச் சமன் என்றும் எடுத்துச் சொன்னாலும் ஏற்கத் தயாரில்லை. நடத்திய அராஜகத்தை நவில்கிறோம் என்கிறார். பொதுச் சொத்தை எடுத்திருந்தால் போதுமான சான்றிருந்தால் அதைக் கொண்டு வந்து கதைப்பதில் தவறில்லை. இதனை விட்டு விட்டு ஏதோ ஒரு கட்டத்தில் பொதுவாக மனிதர்கள் புரிகின்ற தவறுகளை குதறுகிறார் பகிரங்கமாய் இதுதானா இஸ்லாமிய வழி. நூறு ரூபா ...

மேலும்..