January 10, 2018 அன்று பிரசுரிக்கப்பட்டவை

கிரான்புல்சேனை அனைக்கட்டு அமைக்கப்பட்டே தீரும்…

கிரான்புல்சேனை அனைக்கட்டு அமைக்கப்பட்டே தீரும்… (கிரன்புல்சேனை அணைக்கட்டிற்கான நீர்ப்பாசனப் பணிப்பாளர் - சிவபாதசுந்தரம்) கிரான்புல்சேனை அணைக்கட்டினை நாங்கள் அமைத்தே தீருவோம். இது தொடர்பில் மக்கள் தவறான பிரச்சாரங்கள் மேற்கொள்ளத் தேவையில்லை. திட்டமிட்டு ஒழுங்கான முறையில் மேற்கொள்ளும் போதே அதன் வெற்றியை நாங்கள் பெற முடியும் ...

மேலும்..

பேஸ்புக் பதிவால் கைது செய்யப்பட்ட மாணவி

பேஸ்புக் பதிவால் கைது செய்யப்பட்ட மாணவி அமெரிக்காவில் பள்ளி மாணவி ஒருவர் தனது ஆசிரியையை கொலை செய்துவிடுவதாக பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார். Desiree Zio(18) என்ற மாணவி River Ridge High School- இல் பயின்று வருகிறார். இவரது பள்ளி ...

மேலும்..

53 வயது தாய்க்கு திருமணம் செய்து வைத்த மகள்

53 வயது தாய்க்கு திருமணம் செய்து வைத்த மகள்   ராஜஸ்தானில் தனிமையில் இருந்த விதவை தாய்க்கு அவரது மகளே மணமகன் பார்த்து திருமணம் செய்து வைத்துள்ளார். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரை சேர்ந்த கீதா அகர்வால் (53) என்பவரது கணவர் கடந்த 2016 ஆம் ஆண்டு ...

மேலும்..

புற்றளை யோக பாடசாலையின் சான்றிதழ் வழங்கும் வைபவம்.

புலோலி புற்றளை யோக பாடசாலையில் 2 ஆவது  தடவையாக நிகழ்ந்த இருவார யோகாசன ஆசிரிய பயிற்சியை நிறைவு செய்த 15  பாடசாலைகளை சேர்ந்த 29 ஆசிரியர்களுக்கு சான்றிதழ் வழங்கும் வைபவம்  புற்றளை மகா வித்தியாலய அரங்கில் நடைபெற்றது. யோகாசன ஆசானும் வீரக்கலைகளின் வித்தகருமான ...

மேலும்..

அக்கரபத்தனை ஹோல்மூட் தோட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்.

(க.கிஷாந்தன்) பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து அக்கரபத்தனை ஹோல்மூட் தோட்ட தொழிலாளர்கள் 10.01.2018 அன்று மாலை தோட்டத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்றினை மேற்கொண்டனர். நாள் சம்பளத்திற்கு 18 கிலோ தேயிலை பறிக்க வேண்டும். அவ்வாறு இல்லாத பட்சத்தில் அரைநாள் சம்பளம் வழங்கப்படுகின்றன. வரட்சியான காலநிலையிலும் இவ்வாறு ...

மேலும்..

இன்றைய ராசிபலன் 11.01.2018

மேஷம் மேஷம்: பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். மனைவிவழியில் நல்ல செய்தி உண்டு. வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர் கள் மதிப்பார்கள். நன்மை கிட்டும் நாள். ரிஷபம் ரிஷபம்: குடும்பத்தாரின் எண்ணங்களைக் கேட்டறிந்து ...

மேலும்..

நாற்பது வருடங்களின் பின் மீண்டும் சஹாரா அதிகளவில் பனிப்பொழிவு

நாற்பது வருடங்களின் பின் மீண்டும் சஹாரா அதிகளவில் பனிப்பொழிவு உலகிலேயே அதிக வெப்பம் நிலவக்கூடிய இடங்களில் ஒன்று சஹாரா பாலைவனம் ஆகும். இது ஆப்பரிக்கா கண்டத்தின் வடக்கு பகுதியில் அமைந்துள்ளது. சஹாரா பாலைவனத்தின் அய்ன்செப்ஃரா மற்றும் அல்ஜீரியா ஆகிய இடங்களில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் கடுமையான ...

மேலும்..

மட்டக்களப்பு – நாவலடி புதிய முகத்துவாரம் களப்பு பகுதியிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட நபர்

மட்டக்களப்பு – நாவலடி புதிய முகத்துவாரம் களப்பு பகுதியிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட நபர் மட்டக்களப்பு – நாவலடி புதிய முகத்துவாரம் களப்பு பகுதியிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார். குடும்ப தகராறு - களப்பிலிருந்து சடலமாக கண்டெடுக்கப்பட்டார் தந்தை மட்டக்களப்பு பொதுச்சந்தை வர்த்தக சங்கத்தின் ...

மேலும்..

முழங்காவில் இடம்பெற்ற விபத்தில் மாணவன் உயிரிழப்பு

கிளிநொச்சி முழங்காவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முழங்காவில் பகுதியில் நேற்று மாலை 5 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொரு மாணவன் மற்றும் சாரதி படுகாயமடைந்துள்னர். துவிச்சக்கர வண்டியில் வீடு திரும்பிக்கொண்டிருந்த மாகணவர்கள் மீது அதே திசையில் பயணித்த கனரக ...

மேலும்..

குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக தன் உயிரையே தியாகம் செய்த தந்தை

குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக தன் உயிரையே தியாகம் செய்த தந்தை கனடாவில் ஏற்பட்ட தீ விபத்தொன்றில் தன் குடும்பத்தைக் காப்பாற்றும் முயற்சியில் 50 வயதான Steve Macdonald பரிதாபமாக பலியானார். கனடாவின் ஒன்றோரியாவில் உள்ள Oshawa உள்ள குடியிருப்பில் செவ்வாய்கிழமை காலை தீ விபத்து ஏற்பட்டது, ...

மேலும்..

ஜேர்மனியில் பணிபுரியும் தகுதிவாய்ந்த தொழிலாளர்களில் இந்தியர்களே அதிகம்

ஜேர்மனியில் EU BLUE CARD கொண்ட வெளிநாட்டவர்கள்: இந்த நாட்டவரே முதலிடம் ஜேர்மனியில் பணிபுரியும் தகுதிவாய்ந்த தொழிலாளர்களில் இந்தியர்களே அதிகம் என தெரியவந்துள்ளது. கடந்த 2013ம் ஆண்டு முதல் ஐரோப்பிய யூனியன் அல்லாத மற்ற நாடுகளை சேர்ந்த தகுதிவாய்ந்த வெளிநாட்டவர்களுக்கு EU Blue Card ...

மேலும்..

சுவிஸ் குற்றவியல் நீதிமன்றத்தில் 13 தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்களுக்கு எதிரான விசாரணைகள் ஆரம்பம்!

சுவிஸ் குற்றவியல் நீதிமன்றத்தில் 13 தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்களுக்கு எதிரான விசாரணைகள் ஆரம்பம்! சுவிஸ் குற்றவியல் நீதிமன்றத்தில் 13 தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்களுக்கு எதிரான விசாரணைகள் ஆரம்பம்! சுவிட்சலாந்து நீதித்துறையின் வரலாற்றில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பாரிய வழக்கு என எதிர்பார்க்கப்பட்ட தமிழீழ விடுதலைப் ...

மேலும்..

யாழில் அகற்றப்படும் சட்டவிரோத கேபிள் இணைப்புகள்

யாழில் அகற்றப்படும் சட்டவிரோத கேபிள் இணைப்புகள் யாழ்ப்பாண மாவட்டத்தில் அனுமதிப்பத்தரமின்றி முன்னெடுக்கப்பட்ட கேபிள் இணைப்புகள் இன்று அதிகாலை முதல் அகற்றப்படுகின்றன. கொழும்பிலிருந்து வருகை தந்த தொலைத்தொடர்பு ஆணைக்குழு அதிகாரிகளாலேயே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது. அரசின் அனுமதிப் பத்திரமின்றி தொலைக்காட்சி அலைவரிசைகளின் கேபிள் இணைப்பை வழங்க முடியாது ...

மேலும்..

அகில இலங்கை தமிழர் மகா சபையின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டது.

அகில இலங்கை தமிழர் மகாசபை கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் அக்கட்சியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் ராசதுரை செல்வராணி அவர்களினால் நேற்று (09) வெளியிடப்பட்டது. வவுனியா மன்னார் வீதியில் அமைந்துள்ள அகில இலங்கை தமிழர் மகாசபை கட்சியின் அலுவலகத்திலேயே எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான ...

மேலும்..

மட்டு.முகத்துவாரம் கடற்பகுதியில் ஆணின் சடலம் மீட்பு

மட்டு.முகத்துவாரம் கடற்பகுதியில் ஆணின் சடலம் மீட்பு மட்டக்களப்பு நாவலடி புதிய முகத்துவாரம் கலப்பு பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் இன்று புதன்கிழமை முற்பகல் 11 மணியளவில் மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர். குறித்த கலப்பு கரைப்பகுதியில் சடலம் ஒன்று நீரில் மிதப்பதாக, அப்பகுதியில் மீன்பிடியில் ...

மேலும்..

கோபிநாத்தின் மண்ட பத்தரம்; கைகொடுத்த சூர்யா

சின்னத்திரையில் தனக்கான ரசிகர் வட்டத்தை வைத்திருப்பவர்களில் முக்கியமானவர் நீயா நானா கோபிநாத். சின்னத்திரை நிகழ்ச்சிகள் தவிர இவர் புத்தகங்களும் எழுதி வருகிறார். சில ஆண்டுகளுக்கு முன் ப்ளீஸ் இந்த புத்தகத்தை வாங்காதீங்க என்ற பெயரில் ஒரு புத்தகம் எழுதியிருந்தார். வாங்காதீங்க சொன்னாலும் நாங்க வாங்குவோம்ல என ...

மேலும்..

கலகலப்பு-2 படத்துக்கு கடும்போட்டி.

சுந்தர்.சி.இயக்கி, தயாரிக்க, ஜெய், ஜீவா, 'மிர்ச்சி' சிவா, நிக்கி கல்ராணி, கேத்ரின் தெரெசா நடிக்கும் படம் 'கலகலப்பு-2'. பொங்கல் வெளியீடாக கலகலப்பு - 2 படத்தை திரைக்குக் கொண்டு வருவதற்கு கடும் முயற்சி செய்தார் சுந்தர்.சி. படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளை முடித்து ...

மேலும்..

தங்களுடைய கட்சி பொதுச் செயலாளரின் படத்தைக் கூட போடுவதற்கு திராணியற்றவர்கள் மாற்றுத் தலைமை பற்றி பேசுகிறார்கள்! ப.சத்தியலிங்கம்

தங்களுடைய கட்சி பொதுச் செயலாளரின் படத்தைக் கூட போடுவதற்கு திராணியற்றவர்கள் மாற்றுத் தலைமை பற்றி பேசுகிறார்கள் என வடமாகாண சபை உறுப்பினரும், முன்னாள் வடமாகாண சுகாதார அமைச்சருமான ப.சத்தியலிங்கம் அவர்கள் தெரிவித்துள்ளார். வவுனியா நகரசபையில் பண்டாரிக்குளம் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் க.சுமந்திரன் அவர்களின் ...

மேலும்..

சாவகச்சேரி பேருந்து நிலைய பெயர்க்கல் விஷமிகளால் உடைப்பு

சாவகச்சேரி பேருந்து நிலைய பெயர்க்கல் விஷமிகளால் உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளது. கடந்த 2011 மார்ச் 05ம் திகதி இந்த பேருந்து நிலையம் முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் உருவாக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது. தற்போது நகரசபைக்கு தேர்தல் நடைபெற உள்ள நிலையில் டக்ளஸ் தேவானந்தா ...

மேலும்..

இரண்டாவது போட்டியிலும் நியூஸிலாந்து வெற்றி

இரண்டாவது போட்டியிலும் நியூஸிலாந்து வெற்றி பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையில் உள்ளது. நியூசிலாந்து அணியுடன் 5 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 3 ரி 20 போட்டிகளில் விளையாடுவதற்காக பாகிஸ்தான் ...

மேலும்..

ரஹானேவை நீக்கி ரோஹித்தை தேர்வு செய்தது ஏன்? கோஹ்லி பதில்

ரோஹித் சர்மா மற்றும் அஜின்கியா ரஹானே ஆகியோருக்கிடையிலான நடப்பு திறமையை மதிப்பிட்டே, தென்னாபிரிக்க அணிக்கெதிரான டெஸ்ட் தொடருக்கான அணித் தேர்வு இடம்பெற்றதாக இந்தியக் கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோஹ்லி தெரிவித்துள்ளார். டெஸ்ட் போட்டியில் ரஹானேயை நீக்கி விட்டு ரோஹித் சர்மாவை தேர்வு ...

மேலும்..

ராணுவமட்டப் பேச்சுக்கு வடகொரியா – தென்கொரியா சம்மதம்

ராணுவ மட்டத்திலான பேச்சுவார்த்தை நடத்த வடகொரியாவும் தென்கொரியாவும் சம்மதம் தெரிவித்துள்ளன. தென்கொரியாவில் எதிர்வரும் பெப்ரவரியில் நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்வது தொடர்பான உயர்மட்டக் கலந்துரையாடல், வடகொரியா மற்றும் தென்கொரிய அதிகாரிகளுக்கிடையில் பன்முன்ஜொம் கிராமத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்றது. இதன்போது, இரு நாடுகளுக்கிடையில் பதற்றமான ...

மேலும்..

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் குறித்த வழக்குகள் பொங்கலுக்கு பின் விசாரணை

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டமை தொடர்பாக தொடரப்பட்ட அனைத்து வழக்குகளும் எதிர்வரும் வாரம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி குறித்த வழக்குகள் எதிர்வரும் 15ஆம் திகதி (திங்கட்கிழமை) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. தேர்தல் நெறிமுறைகளை மீறும் வகையிலான ...

மேலும்..

சுகாதார அமைச்சருக்கு வழங்கப்பட்ட பொலிஸ் பாதுகாப்பில் மாற்றத்தை ஏற்படுத்திய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி

வடமகாண சுகாதார அமைச்சருக்கு வழங்கப்பட்ட பொலிஸ் பாதுகாப்பில் மாற்றத்தை ஏற்படுத்திய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி. -மன்னார் நிருபர்- (10-1-2018) தனக்கு வழங்கப்பட்டுள்ள தனிப்பட்ட பொலிஸ் பாதுகாப்பில் மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன் குற்றம் சுமத்தியுள்ளார். குறித்த ...

மேலும்..

அரசாங்கத்தினால் வழங்கப்படும் அபிவிருத்திகள் முடக்கப்படாமல் சரியான முறையில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்

அரசாங்கத்தினால் வழங்கப்படும் அபிவிருத்திகள் முடக்கப்படாமல் சரியான முறையில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் அரசாங்கத்தினால் வழங்கப்படும் அபிவிருத்திகள் முடக்கப்படாமல் சரியான முறையில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்கின்றார் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட 14 ஆம் வட்டார வேட்பாளர் தியாகராசா ஸ்ரீஸ்கந்தராசா. எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பாக ...

மேலும்..

நீண்ட நாடுகளுக்கு பிறகு ஒரே நாளில் மோதும் விக்ரம் மற்றும் சூர்யா.

நீண்ட வருடங்களுக்கு பிறகு விக்ரம் மற்றும் சூர்யா நடித்த படங்கள் ஒன்றாக திரைக்கு வருகிறது. விக்ரம் நடித்துள்ள ஸ்கெட்ச் மற்றும் சூர்யா நடித்துள்ள தானா சேர்ந்த கூட்டம் படங்கள் ஜனவரி 12ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது. இத்துடன் பிரபுதேவா, ஹன்சிகா நடித்துள்ள குலேபகாவலி படமும் திரைக்கு ...

மேலும்..

கொழும்பிலிருந்து எங்களை துடைத்தெறிவதாக சொல்லும் ரவி கருணாநாயக்கவை பார்த்தால் சிரிப்பு வருகிறது.

கொழும்பிலிருந்து எங்களை துடைத்தெறிவதாக சொல்லும் ரவி கருணாநாயக்கவை பார்த்தால் சிரிப்பு வருகிறது - அமைச்சர் மனோ கணேசன் எங்கள் கட்சியை கொழும்பிலிருந்து துடைத்து எறியப்போவதாக, வடகொழும்பு புளுமெண்டால் வட்டாரத்தில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் கூறியுள்ள ரவி கருணாநாயக்க எம்பியை பார்த்து எனக்கு சிரிப்பு வருகிறது. ...

மேலும்..

வெள்ளை முடியை கறுப்பாக்க இத ட்ரை பண்ணுங்க…

வெள்ளை முடியை கறுப்பாக்க இத ட்ரை பண்ணுங்க... உலகில் பெரும்பாலான மக்கள் சந்திக்கும் ஒரு பிரச்சனை 'நரை முடி'. இந்த நரை முடி வயதானவர்கள் மட்டும் இன்றி, இளம் தலைமுறையினரையும் அதிகம் பாதிக்கிறது. இத்தகைய தலையாய பிரச்னையை வீட்டிலேயே சரி செய்ய முடியும். ...

மேலும்..

வவுனியா நகரசபையில் ஆதனவரி செலுத்த நீண்ட நேரம் காத்திருக்கும் வரியிறுப்பாளர்கள்.

வவுனியா நகரசபையில் ஆதனவரி செலுத்த வரியிறுப்பாளர்கள் நீணட் நேரம் காத்திருக்கவேண்டியேற்படுவதாக தெரிவிக்கின்றனர். 2018 ஆம் அண்டுக்கான ஆதன வரி செலுத்தும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. ஜனவரி மாத்திற்குள் ஆதனவரியினை செலுத்துவோருக்கு 10; வீதம் கழிவு வழங்கப்படும் என்பதனால் அதிகளவானோர் ஆதனவரியினை தற்போது செலுத்தி ...

மேலும்..

புலமைப் பரிசில் பரீட்சையில்  234 மாணவர்களின் புள்ளிகளில் மாற்றம்

புலமைப் பரிசில் பரீட்சையில்  234 மாணவர்களின் புள்ளிகளில் மாற்றம் தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் குறித்த மீள் மதிப்பீட்டில் 234 மாணவ மாணவியரின் புள்ளிகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. கடந்த 2017ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற தரம் ஐந்து புலமைப் பரிசில் ...

மேலும்..

ஊடகங்களை மிரட்டுவதா? சுரேஷ் கண்டனம்

அண்மையில் தேர்தல் பிரச்சாரத்தின்போது தமிழரசுக் கட்சியின் வெளியுறவுச் செயலாளர் திரு.சுமந்திரன் அவர்கள் ஊடகங்களை அச்சுறுத்தும் வகையில் வெளியிட்ட கருத்துக்கு ஈபிஆர்எல்எவ்வின் தலைவர் சுரேஸ்  பிறேமச்சந்திரன் கண்டணம்  தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கையின் முழுவிபரம் வருமாறு: அண்மையில் யாழ்ப்பாணத்தில் நடந்த வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அவர்கள் ஊடகங்களைக் ...

மேலும்..

 கிளிநொச்சியில் சிசு ஒன்று  பொலிசாரால்  மீட்பு… 

கிளிநொச்சியில் சில மணி நேரங்களே நிரம்பிய சிசு ஒன்று பெற்றோரால் கைவிடப்பட்ட நிலையில் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது. கிளிநொச்சியில் சில மணி நேரங்களே நிரம்பிய சிசு ஒன்று பெற்றோரால் கைவிடப்பட்ட நிலையில் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அண்மித்த பகுதியில் இவ்வாறு பெற்றோரால் கைவிடப்பட்ட ...

மேலும்..

பெயர் மாற்றி வழங்கப்பட்ட விருதுகள் உரியவர்களிடம் சேர்க்கப்படவில்லை – கலைஞர்கள் விசனம்

வவுனியா மாவட்ட செயலகத்தினால் நடத்தப்பட்ட கலாசார விழாவின்போது கலைஞர்களுக்கு வழங்கப்பட்ட விருதுகள் பெயர் மாறி வழங்கப்பட்ட நிலையில் அவை இதுவரை சரி செய்யப்படவில்லை என கலைஞர்கள் விசனம் தெரிவிக்கின்றனர். இவ்விடயம் தொடுர்பாக கலைஞர்கள் கருத்து தெரிவிக்கையில், வவுனியா மாவட்ட செயலகத்தினால் கலாசார விழா ...

மேலும்..

நிர்வாகத்திறன் கொண்ட அங்கத்தவர்கள் உள்ளுராட்சி மன்றங்களுக்குத் தெரிவு செய்யப்படுதல் அவசியம் – வேட்பாளர் இ.கௌதமன்.

நிர்வாகத்திறன் கொண்ட அங்கத்தவர்கள் உள்ளுராட்சி மன்றங்களுக்குத் தெரிவு செய்யப்படுதல் அவசியம் என வவுனியா நகரசபைக்காக குடியிருப்பு 5 ஆம் வட்டாரத்தில் போட்டியிடும் இ. கௌதமன் தெரிவித்தார். வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், நாம் ...

மேலும்..

தபால் திணைக்களத்தின் சேவைகளை விஸ்தரிக்க ஏற்பாடு

தபால் திணைக்களத்தின் சேவையை விஸ்தரித்து, அதனை மேலும் மக்களுக்கு பயனுள்ளதாக வழங்குவது தொடர்பான புதிய மறுசீரமைப்புத் திட்டம், தற்போது தயாரிக்கப்பட்டு வருவதாக, தபால் சேவைகள் மற்றும் இஸ்லாமிய மத விவகார அமைச்சின் செயலாளர் ஆர்.எம்.டி.பி.மீகஸ்முல்ல குறிப்பிட்டுள்ளார். பிரதமர் தலைமையில் செயற்படும் பொருளாதார விவகாரம் ...

மேலும்..

உயர்தரப் பரீட்சையில் 82673பேருக்கு மூன்று ஏ சித்தி,சித்தியடைய தவறியவர்கள் 22021

எப்.முபாரக் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் 8267 மாணவ மாணவியர் மூன்று பாடங்களிலும் ஏ சித்தி பெற்றுக்கொண்டுள்ளனர். வெளியாகியிருந்த 2017ம் ஆண்டுக்கான பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களின் விபரங்கள் குறித்து இலங்கை பரீட்சைத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ...

மேலும்..

முதன் முதலாக அக்குப் பஞ்சர் சிகிச்சை முறை அட்டாளைச்சேனையில் ஆரம்பித்து வைப்பு.

பைஷல் இஸ்மாயில் - அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலையில் முதன் முதலாக அக்குப் பஞ்சர் சிகிச்சை வைத்திய முறை  (09) வைத்திய பொறுப்பதிகாரி கே.எம்.அஸ்லம் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதன்போது மூட்டுவாதம், சீனி வியாதி, உடற்பருமன், ஒற்றைத்தலை வலி, கால் மற்றும் கை விறைப்புத் ...

மேலும்..

தென்னை மட்டைக்குள் மறைத்துச் செல்லப்பட்ட 8 முதிரை மரக்குற்றிகள் மீட்பு.

தென்னை மட்டைக்குள் மறைத்துச் செல்லப்பட்ட 8 முதிரை மரக்குற்றிகள் மீட்பு. கிளிநொச்சி பூநகரிப் பொலிசார் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது தென்னை மட்டைக்குள் மறைத்துச் செல்லப்பட்ட சுமார் ஒரு இலட்சம் ரூபாவிற்கு மேற்பட்ட பெறுமதியுடைய 8 முதிரை மரக்குற்றிகள் மீட்கப்பட்டுள்ளதுடன், இதனை ஏற்றிச் ...

மேலும்..

இலங்கை கல்வி நிர்வாக சேவை தரம்-3 அலுவலர்களுக்கான நிலையங்களை வழங்குவதில் முறைகேடு?

2017 ம் ஆண்டு தெரிவு செய்யப்பட்டு கடந்த மூன்று மாதங்கள் பயிற்சி வழங்கி மத்திய கல்வி அமைச்சால் வடமாகாணத்துக்கு விடுவிக்கப்பட்ட இலங்கை கல்வி நிர்வாக சேவை மட்டுப்படுத்தப்பட்ட அலுவலர்களுக்கான நிலையங்களை வழங்குவதில் முறைகேடு இடம்பெற்றுள்ளது என முதலமைச்சருக்கு முறையிடப்பட்டுள்ளது. அது தொடர்பாக வடமாகாண ...

மேலும்..

கைதடி வடக்கு அம்பிகா முன்பள்ளியின் பரிசளிப்பு விழா – வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் பங்கேற்பு

கைதடி வடக்கு அம்பிகா முன்பள்ளியின் பரிசளிப்பு விழா - வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் பங்கேற்பு கைதடி வடக்கு அம்பிகா முன்பள்ளியின் வருடாந்த கலைநிகழ்வும், பரிசளிப்பு விழாவும்   09.01.2018 செவ்வாய்க்கிழமை மாலை 04மணியளவில் முன்பள்ளி வளாகத்தில் இடம்பெற்றன. நிகழ்வின் பிரதம விருந்தினராக வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் ...

மேலும்..

கொழும்பில் 344 உணவகங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

கொழும்பில் 344 உணவகங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை கொழும்பு நகரிலுள்ள 344 உணவகங்கள் மற்றும் ஹொட்டல் உரிமையாளர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்தாண்டில் இவ்வாறு வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபை பொது சுகாதாரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஹொட்டல் உரிமையாளர்களிடம் இருந்து 11 இலட்சத்து ...

மேலும்..

சின்மயா மிஷனின் ஏற்பாட்டில் கிளிநொச்சியில் ஆன்மீக அருளுரை.

சின்மயா மிஷனின்  ஏற்பாட்டில் கிளிநொச்சியில்  நடத்தப்பட்ட  வாழ்க்கை வழிநுட்பங்கள் எனும் தலைப்பில் அமைந்த ஆன்மீக அருளுரை கிளிநொச்சி கூட்டுறவு மண்டபத்தில் நேற்று (08.01.2018) சின்மயா மிஷனின் உலகளாவிய தலைவர் முக்ய சுவாமி ஸ்வரூபானந்தாஜி தலைமையில்  இடம்பெற்றது . இந்த நிகழ்வில் திருகோணமலை சின்மயா ...

மேலும்..

கணவரை பிரிந்து தன்னுடன் வாழ மறுத்ததால் அவரின் மகனை கொன்ற கொடூரன்!!

கணவரை பிரிந்து தன்னுடன் வாழ மறுத்ததால் அவரின் மகனை கொன்ற கொடூரன்!! பள்ளி மாணவனின் தாய் கணவரை பிரிந்து தன்னுடன் வாழ மறுத்ததால் அவரின் மகனை கொலை செய்த ஆசிரியரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் தான் இச்சம்பவம் நடந்துள்ளது. பரசுராம் - சவிதா ...

மேலும்..

சர்ச்சைகளுக்கு மத்தியில் கூடுகிறது முதலாவது நாடாளுமன்ற அமர்வு

இலங்கை மத்திய வங்கியின் பிணை முறி விவகாரம் தொடர்பில் எழுந்துள்ள பாரிய சர்ச்சைகளுக்கு மத்தியில், இவ்வருடத்தின் முதலாவது நாடாளுமன்ற அமர்வு இன்று (புதன்கிழமை) கூடவுள்ளது. சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் விசேட அமர்வாக கூடவுள்ள இந்த அமர்வில், சகல நாடாளுமன்ற உறுப்பினர்களையும் கலந்துகொள்ளுமாறு ...

மேலும்..

தனது மனைவியின் இறப்பை தாங்கமுடியாமல் உயிரை மாய்த்துக்கொண்ட கணவர்

தனது மனைவியின் இறப்பை தாங்கமுடியாமல் உயிரை மாய்த்துக்கொண்ட கணவர் மதுரையை சேர்ந்த நபர் ஒருவர் தனது மனைவியின் இறப்பை தாங்கமுடியாமல் அவர் இறந்த 4 மாதத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணன் என்பவர் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவருக்கு கடந்த ...

மேலும்..

பதவி விலகத் தேவையில்லை! பொறுப்புக்கூற வேண்டும்!! – பிரதமரிடம் சந்திரிகா வலியுறுத்து

"பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதவி விலகவேண்டிய அவசியமில்லை" என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டார நாயக்க குமாரதுங்க தெரிவித்தார். அத்தனகல்ல பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர், மத்திய வங்கி பிணைமுறி மோசடி விவகாரம் தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு ...

மேலும்..

பாண்டிருப்பில் வீடு தீயில் எரிந்து முற்றாக நாசம்!!!

பாண்டிருப்பு – கல்முனை எல்லைவீதியில் வீடொன்று தீப்பிடித்து எரிந்ததில் அவ் வீடு முற்றாகச் சேதமடைந்துள்ளது. கல்முனையைச் சேர்ந்த முன்னாள் சமூகசேவை உத்தியோகஸ்தர் கே.வேதநாயகம் என்பவரின் வீடே தீயில் எரிந்து நாசமாகியுள்ளது. வீட்டில் எவரும் இல்லாத சந்தர்ப்பத்தில் வீடு திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. பக்கத்து வீட்டுக்குச் ...

மேலும்..

சுற்றுலா வந்த சுவிஸ் யுவதியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டமை தொடர்பில் 15 பேரிடம் வாக்குமூலம்

சுற்றுலா வந்த சுவிஸ் யுவதியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டமை தொடர்பில் 15 பேரிடம் வாக்குமூலம் சுற்றுலா வந்த சுவிஸ் யுவதியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டமை தொடர்பில் 15 பேரிடம் வாக்குமூலம் இலங்கைக்கு சுற்றுலா வந்த சுவிஸ் யுவதியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டமை தொடர்பில் 15 ...

மேலும்..

ஆண்டுகளே உருண்டோடுகின்றன! நீதி இன்னும் கிடைக்கவே இல்லை!!

ஆண்டுகளே உருண்டோடுகின்றன! நீதி இன்னும் கிடைக்கவே இல்லை!! - லசந்தவின் நினைவேந்தல் நிகழ்வில் எடுத்துரைப்பு  படுகொலைசெய்யப்பட்ட 'சண்டே லீடர்' பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் 9ஆவது ஆண்டு நினைவு தினம் நேற்று நினைவுகூரப்பட்டுள்ளது. பொரளை கனத்தையிலுள்ள அவரது நினைவுத்தூபிக்கு முன்னால் அஞ்சலி செலுத்தப்பட்டது. அவரது குடும்ப ...

மேலும்..

மாதவிடாய் சமயத்தின்போது தனிக்குடிசையில் தங்க வைக்கப்பட்டிருந்த 23 வயது இளம் பெண் மரணம்

மாதவிடாய் சமயத்தின்போது தனிக்குடிசையில் தங்க வைக்கப்பட்டிருந்த 23 வயது இளம் பெண் மரணம் நேபாள் நாட்டில் மாதவிடாய் சமயத்தின்போது தனிக்குடிசையில் தங்க வைக்கப்பட்டிருந்த 23 வயது இளம் பெண் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நேபாள் நாட்டில் உள்ள அதிகமான கிராமப்புறங்களில், மாதவிடாய் சமயங்களில் பெண்களுக்கு ...

மேலும்..

கனடாவில் உள்ள பண்ணை வீடு தீப்பிடித்து எரிந்ததில் நான்கு உயிரினங்கள் பலியான சோகம்

கனடாவில் உள்ள பண்ணை வீடு தீப்பிடித்து எரிந்ததில் நான்கு உயிரினங்கள் பலியான சோகம் கனடாவில் உள்ள பண்ணை வீடு தீப்பிடித்து எரிந்ததில் ஐந்து பேர் கொண்ட குடும்பம் உயிர் பிழைத்த நிலையில் 4 செல்ல பிராணிகள் உயிரிழந்துள்ளன. நாட்டின் தலைநகர் ஒட்டாவாவில் உள்ள ஓஸ்குட் ...

மேலும்..

குற்றவாளிகளைத் தப்பிக்கவிட்டால் அரசிலிருந்து வெளியேறுவேன்!

குற்றவாளிகளைத் தப்பிக்கவிட்டால் அரசிலிருந்து வெளியேறுவேன்! - ஜே.வி.பியுடன் இணைந்து போராடுவேன் என மனோ  திட்டவட்டம் "பிணைமுறி மோசடியுடன் தொடர்புடைய குற்றவாளிகள் சிறையில் அடைக்கப்படவேண்டும். அவர்களிடம் உள்ளாடைகள் மட்டுமே மிஞ்சவேண்டும். நடவடிக்கை எடுப்பதற்கு அரசு பின்வாங்கினால் அரசிலிருந்து வெளியேறி வீதியிலிறங்கிப் போராடுவேன்.'' - இவ்வாறு தமிழ் ...

மேலும்..

தெய்வேந்திரமுனை கடற்பரப்பில் படகு விபத்து: இருவர் உயிரிழப்பு

தெய்வேந்திரமுனைக்கு அப்பாலுள்ள கடற்பகுதியில் படகொன்று விபத்திற்குள்ளானதில் இரு மீனவர்கள் உயிரிழந்துள்ளதோடு, ஒருவர் காணாமல் போயுள்ளார். மீனவர்கள் பயணித்த படகு கப்பலில் மோதியதில் இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. தெய்வேந்திரமுனையிலிருந்து 13 கடல்மைல் தொலைவில் குறித்த படகு விபத்திற்குள்ளாகியுள்ளது. காணாமல் போன மீனவரை ...

மேலும்..

கரீபியன் தீவுகளில் பயங்கர நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை

கரீபியன் தீவுகளில் பயங்கர நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை மத்திய அமெரிக்காவின் Honduras-க்கும் Cayman தீவுக்கும் இடையே பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள நிலையில் பல்வேறு பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கரீபியன் கடற்கரை பகுதியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கமானது 7.6 என்ற மிகபெரிய அளவில் செவ்வாய்கிழமை ...

மேலும்..