January 11, 2018 அன்று பிரசுரிக்கப்பட்டவை

பயணிகளுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி!

பயணிகளுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி! தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நேற்றைய தினம் முதல் விசேட பேருந்து சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இ.போ.சபையின் நடவடிக்கை பிரிவின் பிரதம அத்தியட்சகர் சரத் வல்கம்பாயே கூறியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், கொழும்பு மத்திய பேருந்து நிலையத்திலிருந்து மேற்கொள்ளப்படவுள்ள இந்த ...

மேலும்..

பூநகரி பகுதியில் பாதை மாறிப் பயணித்த பாரவூர்தி

இன்று அதிகாலை தம்புள்ளையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி வருகைதந்து கொண்டிருந்த பாரவூர்தி ஒன்று பூநகரியில் குடைசாந்து பாதையில் இருந்து விலகி சென்றுள்ளது. மரக்கறி ஏற்றிவந்த பாரவூர்தி வயலுக்குள் சென்று தடம்புரண்டது. இச்சம்பவத்தினால் உயிர்ச்சேதம் எதுவும் இடம்பெறவில்லை என தெரியவருகின்றது.

மேலும்..

தங்களை கருணை கொலை செய்து விடுமாறு வயதான தம்பதி ஜனாதிபதிக்கு கடிதம்

தங்களை கருணை கொலை செய்து விடுமாறு வயதான தம்பதி ஜனாதிபதிக்கு கடிதம் இந்தியாவில், வாழ விரும்பாததால் தங்களை கருணை கொலை செய்து விடுமாறு வயதான தம்பதி ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியிருப்பது நெஞ்சை உருக்கும் விதத்தில் அமைந்துள்ளது. மும்பை நகரில் வசித்து வருபவர் நாராயன் லவடே ...

மேலும்..

பாடசாலை தொடங்கியதும் பரீட்சை!! வடக்கு மாகாணத்தில் புதுமை!!

பாடசாலை தொடங்கியதும் பரீட்சை!! வடக்கு மாகாணத்தில் புதுமை!! அறிவிலித்தனமாக நடந்துகொள்ளும் வடமாகாணக் கல்வித்திணைக்களம். கண்டனத்தோடு, எச்சரிக்கை செய்யும் இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம். எங்கும் நடைபெறாத வகையில் 2018ஆம் ஆண்டு கல்வி நடவடிக்கைகளுக்காக பாடசாலைகள் ஆரம்பித்தவுடனேயே மாணவர்களுக்கு பரீட்சைகள் நடாத்தும் மாகாணக் கல்வித் திணைக்களம். வன்மையாகக் கண்டிக்கும் ...

மேலும்..

விக்ரம் படத்தில் பீமனாக ஹாலிவுட் நடிகர்

கடந்த இரண்டு தினங்களுக்கு முன் விக்ரம் நடிப்பில் 'மஹாவீர் கர்ணா' என்கிற படம் உருவாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆர்.எஸ்.விமல் என்பவர் இயக்கவுள்ள இந்தப்படத்தில் கர்ணன் கேரக்டரில் விக்ரம் நடிக்கிறார். பீமன் கேரக்டரில் ஹாலிவுட் நடிகர் ஒருவர் நடிக்க உள்ளார் என்று சொல்லப்படுகிறது. இந்த ...

மேலும்..

மாபெரும் பொதுக் குற்றம்

மாபெரும் பொதுக் குற்றம் ++++++++++++++++++++++ Mohamed Nizous தலைக்கொரு சோற்றுப் பார்சல் தனியாக கையில் காசு அழைத்து வரும் ஆட்கள் வைத்து அரங்கேறும் பொதுக் கூட்டம் பிச்சைக் காரனுக்கு பிரட் துண்டு கொடுத்ததையும் முற்சந்தியில் பெரிதாய்க் கூறும் முகஸ்துதிப் பொதுக் கூட்டம் மேடை மேல் மேடை போட்டு கூடுகின்ற மக்கள் நோக்கி கூடாத பொய்யும் புரட்டும் கூறுகின்ற பொதுக் கூட்டம் இசையுடன் பாட்டுப் ...

மேலும்..

திருகோணமலையில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள்

கிண்ணியா நகரசபை மற்றும் பொதுச்சுகாதார பணிமணை இணைந்து நடாத்திய டெங்கு பரிசோதனை... கிண்ணியா நகரசபையின் செயலாளர் என். எம். நௌபீஸ் அவர்களின் அழைப்பின் பேரில் சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர். அஜித் மற்றும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் உள்ளடங்கிய குழுவினால் பொதுச் சுகாதாரம் ...

மேலும்..

பலாலியில் மாலைநேர  கல்வி நிலையம் திறந்து வைப்பு 

பலாலியில் மாலைநேர  கல்வி நிலையம் திறந்து வைப்பு கருணை உள்ளம் சமூக சேவை அமைப்பினால் பலாலி மற்றும் வளலாயில் வசித்து வரும் மாணவர்களின் கல்வியை முன்னேற்றும் முகமாக மாலை நேர கல்வி நிலையம் ஒன்று திறந்து வைக்கப்பட்டது . 11.01.2018 இன்று அச்சுவேலி பங்கு ...

மேலும்..

“மக்கள் காங்கிரஸுக்கு வழங்கும் வாக்குகளை சமூகத்துக்கான சிறந்த முதலீடாக எண்ணுங்கள்” புல்மோட்டையில் அமைச்சர் ரிஷாட் தெரிவிப்பு!

“மக்கள் காங்கிரஸுக்கு வழங்கும் வாக்குகளை சமூகத்துக்கான சிறந்த முதலீடாக எண்ணுங்கள்” புல்மோட்டையில் அமைச்சர் ரிஷாட் தெரிவிப்பு! -ஊடகப்பிரிவு- மக்கள் காங்கிரஸுக்கு வழங்கும் ஒவ்வொரு வாக்குகளையும் உங்களின் வாழ்வுக்கும், எதிர்கால செழிப்புக்கும், சமூக அபிவிருத்திக்குமான முதலீடாக எண்ணுங்கள் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், ...

மேலும்..

அரசாங்கமே அந்தா இந்தா என்று இருக்கும் போது நம்மவர்களை வெற்றியடைய செய்து நமது பகுதிகளை நாமே ஆட்சியாள வேண்டும் – ஆறுமுகன்

அரசாங்கமே அந்தா இந்தா என்று இருக்கும் போது நம்மவர்களை வெற்றியடைய செய்து நமது பகுதிகளை நாமே ஆட்சியாள வேண்டும் - ஆறுமுகன் (க.கிஷாந்தன்) நாட்டின் கொள்கைகளை வெளிப்படுத்தும் பாராளுமன்றத்தில் கட்சிகளுக்கிடையில் ஒற்றுமையில்லாத தன்மை நிலவுவதை 10.01.2018 அன்றைய அமர்வின் போது நாட்டு மக்களே அறிந்துக் ...

மேலும்..

கிளிநொச்சி முல்லைத்தீவு பிரதி  காவல்துறை  அதிபர் அதிபர் அலுவலகம் முன் விபத்து சாரதி பலி

கிளிநொச்சி முல்லைத்தீவு பிரதி  காவல்துறை  அதிபர் அதிபர் அலுவலகம் முன் விபத்து சாரதி பலி கிளிநொச்சி முல்லைத்தீவு பிரதி காவல்துறை மா அதிபர் அலுவலகம் முன் இன்று(12) அதிகாலை .இடம்பெற்ற ரிப்பர் ரக வாகன விபத்தின்  போது சாரதி ஒருவர் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளார். மாங்குளம் ...

மேலும்..

மைத்திரி – ரவி சந்திப்பு! – மன்னிப்பு என்ற பேச்சுக்கே இடமில்லையென திட்டவட்டமாக ஜனாதிபதி அறிவிப்பு 

மைத்திரி - ரவி சந்திப்பு! - மன்னிப்பு என்ற பேச்சுக்கே இடமில்லையென திட்டவட்டமாக ஜனாதிபதி அறிவிப்பு  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்குமிடையில் முக்கிய சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது. மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பான விசாரணை அறிக்கை வெளிவந்துள்ள சூழ்நிலையில், இந்த ...

மேலும்..

தமிழ்த் தேசிய விடுதலை கூட்டமைப்பு பெயரைப் பயன்படுத்துவதற்குத் தடை

தமிழ்த் தேசிய விடுதலை கூட்டமைப்பு பெயரைப் பயன்படுத்துவதற்குத் தடை உதய சூரியன் சின்னத்தில் உள்ளூராட்சி சபைத் தேர்தலை எதிர்கொள்ளும் தமிழர் விடுதலைக் கூட்டணியினர் தமது கட்சியின் பெயரை தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு என்று பயன்படுத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தடை விதித்துள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவினருக்கும், ...

மேலும்..

இன்றயை ராசி பலன் 12.01.2018

மேஷம் மேஷம்: சந்திராஷ்டமம் தொடங்குவதால் தேவையற்ற அலைச்சலுக்கு ஆட்படுவீர்கள். குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்ற போராட வேண்டிவரும். சிலர் உங்களை குறைக்கூறினாலும் அதைப்பெரிதாக்க வேண்டாம். வாகனம் தொந்தரவு தரும். வியாபாரத்தில் ஒப்பந்தங்கள் தள்ளிப்போகும். உத்யோகத்தில் மறைமுக அவமானம் ஏற்படக்கூடும். பொறுமைத் தேவைப்படும் நாள். ரிஷபம் ரிஷபம்: சாமர்த்தியமாக ...

மேலும்..

ரம்யா கிருஷ்ணனின் அடுத்த அதிரடி

ஒரு படத்தில் ஒரு நாயகன் பெயர் வாங்க வேண்டும் என்றால் அவருக்கு எதிராக பலமான வில்லன் கதாபாத்திரம் இருக்க வேண்டும். அந்தக் கதாபாத்திரத்தில் நடிப்பவர்களும் வலிமையானவர்களாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான் நாயகன் எளிதில் பெயர் வாங்க முடியும். 'படையப்பா' படத்தில் ரஜினிகாந்திற்கும், ...

மேலும்..

புன்னகை அமைப்பின் வருடாந்த ஒன்று கூடல் அடுத்த வாரம்.

கனடாவில் இயங்கி வரும் புன்னகை அமைப்பானது ஈழத்தின் போரினால் பாதிக்கப்பட்ட வட கிழக்கை சேர்ந்த உறவுகளுக்கு பல்வேறு உதவிகளை வழங்கி வருகின்றது இவ் அமைப்பின் நான்காவது ஆண்டினை சிறப்பிக்கும் வகையில் வருடாந்த ஒன்று கூடலும் தாயக உறவுகளுக்கான உதவிக்கரம் கொடுக்கும் நல்லுள்ளங்களை ...

மேலும்..

கழிவுகளை தரம் பிரித்தல் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வும் மற்றும் தொட்டிகள் வழங்கும் வைபவமும்

(ஹஸ்பர் ஏ ஹலீம்) கழிவுகளை தரம் பிரித்தல் தொடர்பான விழிப்புணர்வுகளும் தொட்டிகள் வழங்கும் வைபவமும் செவ்வாய்க் கிழமை (09) கிண்ணியா நகர சபையினால் அதன் செயலாளர் என்.எம்.நௌபீஸினால் கிண்ணியா பொது நூலக மண்டபத்தில் இடம்பெற்றது. இதில் திண்மக் கழிவு தொடர்பான முன்மொழிவாக உக்கும் பொருட்கள் ...

மேலும்..

உயிருக்கு போராடும் சிறு நீரக நோயினால் பாதிக்கப்பட்ட என்னை ஈன்றெடுத்த தாய்க்கு உதவுங்கள்..

உயிருக்கு போராடும் சிறு நீரக நோயினால் பாதிக்கப்பட்ட என்னை ஈன்றெடுத்த தாய்க்கு உதவுங்கள்.. உயிருக்கு போராடும் சிறு நீரக நோயினால் பாதிக்கப்பட்ட என்னை ஈன்றெடுத்த தாய்க்கு உதவீர்களா :ஒரு மகனின் அழு குரல். ஜே. பாத்திலா உம்மா(48) ஏழைத்தாய் , பெரிய பள்ளிவீதி, கிண்ணியா  மூன்று ...

மேலும்..

யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு

யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு ஏறாவூர் மகளிர் பாடசாலை வீதியை வசிப்பிடமாக கொண்ட மாட்டு வியாபாரி சின்னலெப்பை நூர் முஹம்மட் ( சின்னத்தம்பி ஹாஜியார்) (56) இன்று காலை கரடியனாறு பொலிஸ் பிரிவில் உள்ள கார்மலை எனும் பகுதியில் உள்ள தனது மாட்டுப் ...

மேலும்..

அம்பாறை – மண்டூர், கல்முனை பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் மரணம்

அம்பாறை – மண்டூர், கல்முனை பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் மரணம் அம்பாறை – மண்டூர், கல்முனை பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து கல்முனை பிரதான வீதியில் வேப்பையடி என்னும் இடத்தில் இன்று காலை இடம்பெற்றுள்ளது. இதில், ...

மேலும்..

இலங்கையில் பாடசாலை மாணவிக்கு நேர்ந்த பதற வைக்கும் சம்பவம்

இலங்கையில் பாடசாலை மாணவிக்கு நேர்ந்த பதற வைக்கும் சம்பவம் தூக்கிட்டுத் தற்கொலை செய்துக்கொள்ள முயற்சித்த 14 வயது பாடசாலை மாணவியொருவர் ஹம்பாந்தோட்டை பொதுமருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வீரவல – கல்கெடிய – கோன்வெலேன பிரதேசத்தை சேர்ந்த மாணவியொருவரே இவ்வாறு தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். இவர் ...

மேலும்..

உங்களுக்கு செய்வினை வைக்கப்பட்டுள்ளதா?… எந்த மாதிரியான அறிகுறிகள் தோன்றும்?

உங்களுக்கு செய்வினை வைக்கப்பட்டுள்ளதா?… எந்த மாதிரியான அறிகுறிகள் தோன்றும்? செய்வினை இப்பவும் எல்லாராலும் நம்பப்படுகிறது. எல்லா வினைகளுக்கும் ஒரு எதிர்வினை இருக்கும் என்ற நியூட்டன் விதி அறிவியலின்படி உண்மையாகிறது. அப்படி பார்த்தால் உலகில் நன்மை என்று இருக்கும் போது தீமை என்று ஒன்று ...

மேலும்..

தாலியை கழற்றி ஆணியில் மாட்டும் நாகரிகப் பெண்களுக்கு ஜோதிட சாஸ்திரம் கூறும் ரகசியங்கள்!

தாலியை கழற்றி ஆணியில் மாட்டும் நாகரிகப் பெண்களுக்கு ஜோதிட சாஸ்திரம் கூறும் ரகசியங்கள்! திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன என்று சொல்வார்கள். இத்தகைய திருமணத்தில் பல்வேறு சம்பிரதாயங்கள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. திருமணத்தில் சடங்கு சம்பிரதாயங்கள் எத்தனையோ இடம் பெற்றாலும், மணமகளுக்கு மணமகன் தாலி கட்டுவதுதான் ...

மேலும்..

கனடாவில் அந்தரத்தில் தொங்கி பரபரப்பை கிளப்பிய பெண்ணுக்கு அபராதம்

கனடாவில் அந்தரத்தில் தொங்கி பரபரப்பை கிளப்பிய பெண்ணுக்கு அபராதம் கனடாவில் கடந்தாண்டு ராட்சஷ கிரேனில் ஏறி நின்று பரபரப்பை ஏற்படுத்திய பெண் மீது பதியப்பட்ட அனைத்து வழக்குகளும் ரத்து செய்யப்பட்டு அபராதம் மட்டும் விதிக்கப்பட்டுள்ளது. நாட்டின் டொராண்டோ நகரில் கடந்தாண்டு ஏப்ரல் மாதம் மரிசா ...

மேலும்..

தாய்க்கு பிரசவம் பார்த்த 12 வயது சிறுமி

தாய்க்கு பிரசவம் பார்த்த 12 வயது சிறுமி அமெரிக்காவின் மிஸ்ஸிஸிப்பி பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுமி ஜெஸீ, தனது தாயின் பிரசவத்தை நேரடியாக பார்க்க விரும்பியிருக்கிறார். ஆனால், மருத்துவர்கள் ஜெஸீயை பிரசவமே பார்க்க வைத்துவிட்டனர். பிரசவம் நடந்து கொண்டிருந்த போது, அவளே தன் ...

மேலும்..

புற்றுநோயால் அவதிப்படும் 5 வயது சிறுமி

புற்றுநோயால் அவதிப்படும் 5 வயது சிறுமி      அமெரிக்காவில் தாயார் ஒருவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தமது மகள் மற்றும் நரம்பியல் தொடர்பான நோயால் நாட்களை எண்ணிக்கழியும் தமது தந்தை தொடர்பான நெஞ்சை உலுக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். குறித்த புகைப்படத்தில், உலகில் தாம் சந்தித்தவர்களில் ...

மேலும்..

பரீட்சைக்கு செல்வதாக கூறி காதலனை திருமணம் செய்த மாணவி

பரீட்சைக்கு செல்வதாக கூறி காதலனை திருமணம் செய்த மாணவி இந்தியாவில் பரீட்சைக்கு செல்வதாக வீட்டில் கூறி விட்டு சென்ற மாணவி காதலனை திருமணம் செய்து கொண்ட நிலையில் அவர்களை கண்டுப்பிடித்த பெற்றோர் சரமாரியாக அடித்து உதைத்துள்ளனர். உத்தரபிரதேச மாநிலத்தில் தான் இச்சம்பவம் நடந்துள்ளது. அஜய் ...

மேலும்..

கணவன் வார்த்தைகளுக்கு செவி கொடுக்காத காரணத்தால் மனைவி அவரை சுட்டுக்கொலை

கழிவறையில் இருந்த கணவன்: சுட்டுக்கொலை செய்த மனைவி அமெரிக்காவில் கழிவறையில் பிஸியாக இருந்த கணவன், தனது வார்த்தைகளுக்கு செவி கொடுக்காத காரணத்தால் மனைவி அவரை சுட்டுக்கொலை செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரிசோனா மாகணத்தை சேர்ந்த பெண் ஒருவர், தனது கணவர் கழிவறையில் இருக்கும்போது, அவரிடம் ...

மேலும்..

வவுனியாவில் வெறுமனே 10 மாதங்களில் மக்கள் கண்டிராத ஓர் அதிசயம்!

வவுனியாவில் மக்கள் கண்டிராத ஓர் அதிசயம்! வவுனியா வெங்கடேஸ்வரா சுப்பர் மார்கெட் உரிமையாளர் திரு.ஆ.இராஜேந்திரன் பட்டானிச்சூரில் அமைந்துள்ள அவரது வீட்டுத் தோட்டத்தில் அதி கூடிய நிறையினைக் கொண்ட இராசவள்ளிக் கிழங்கினை அறுவடை செய்துள்ளார். இவ் இராசவள்ளிக் கிழங்குக் கொடியானது வெறுமனே 10 மாதங்களில் 30கிலோ ...

மேலும்..

சகல படுகொலைகளையும் நாம் நினைவுகூர வேண்டும் – சிவாஜிலிங்கம் கோரிக்கை

"தமிழர் தாயகத்தில் நடைபெற்ற அனைத்துப் படுகொலைகளும் நினைவு கூரப்படல் வேண்டும்." - இவ்வாறு வடக்கு மாகாண சபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் வலியுறுத்தினார். உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலையின் 44 ஆவது ஆண்டு நினைவு தினம் நேற்று முற்றவெளியில் அமைந்துள்ள நினைவுத் ...

மேலும்..

கணேசபுரம் வீட்டுத்திட்டத்தில் இருந்து வெளியேறும் மக்கள்

கணேசபுரம் வீட்டுத்திட்டத்தில் இருந்து வெளியேறும் மக்கள் மன்னார் – வெள்ளாங்குளத்தில் உள்ள கணேசபுரம் 72 வீட்டுத்திட்டத்தில் வசிக்கும் மக்கள் இங்கிருந்து வெளியேறி வருகின்றனர். தமக்கான அடிப்படை வசதிகள் இன்மை, தொழில் வாய்ப்பின்மை, மற்றும் வீடுகள் சேதமடைந்துள்ளமை என்பவற்றால் வெளியேறி வருகின்றனர். இந்திய அரசின் நிதி உதவியுடன் ...

மேலும்..

கும்புருகமுவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் வெளிநாட்டவர் ஒருவர் மரணம்

இலங்கை வந்த வெளிநாட்டவர் விபத்தில் மரணம் காலி – மாத்தறை பிரதான வீதியின் கும்புருகமுவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் வெளிநாட்டவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். விபத்து காரணமாக ரஷ்ய நாட்டவர்கள் இருவர்கள் சிக்கியுள்ள நிலையில், அவர்களின் ஒருவர் உயிரிழந்துள்ளார். காயமடைந்த மற்றவர் மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கொட்டவில ...

மேலும்..

ரொஹிங்கிய முஸ்லிம்களை திருமணம் செய்ய பங்களாதேஷில் தடை

பங்களாதேஷில் ரொஹிங்கிய முஸ்லிம்களை திருமணம் முடிக்க தடை ரொஹிங்கிய முஸ்லிம்களை திருமணம் முடிக்க தடை விதிக்கும் சட்டத்தை பங்களாதேஷ் நீதிமன்றம் ஒன்று உறுதி செய்துள்ளது. பங்களாதேஷ் நாட்டவர்கள் மற்றும் ரொஹிங்கியர்களுக்கு இடையிலான திருமணப் பதிவை தடுக்கும் சட்டம் 2014 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. குடியுரிமை ...

மேலும்..

படுகொலைகளுக்கு நியாயம் கிட்டும்வரை ஓயமாட்டோம்! (photos)

படுகொலைகளுக்கு நியாயம் கிட்டும்வரை ஓயமாட்டோம்!   தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலை நினைவு நிகழ்வில் சித்தார்த்தன் எம்.பி. "தமிழ் மக்களுக்கு எதிராகத் தமிழர் தாயகத்தில் நடைபெற்ற படுகொலைகளுக்கு நீதி கிடைக்கவேண்டும். அத்தோடு நீண்டகாலமாக இருந்து வரும் இனப்பிரச்சினைக்கும் நிரந்தரத் தீர்வு ஏற்படுத்தப்படவேண்டும். அதுவரை நாம் போராட்டத்திலிருந்து ஓயமாட்டோம்." - இவ்வாறு தமிழ்த் ...

மேலும்..

சீனாவின் ஐஸ் திருவிழா

பலரின் திருமணகனவை நிறைவேற்றிய சீனாவின் ஐஸ் திருவிழா பனிப்பகுதியில் திருமணம் செய்து புகைப்படம் எடுக்க வேண்டும் என்ற பலரது கனவை,சீனாவின் ஐஸ் திருவிழா நிறைவேற்றியுள்ளது. குளிர்காலம் ஆரம்பித்தவுடன், சீனாவில் கொண்டாடப்படும் முதல் நிகழ்ச்சி ஐஸ் திருவிழாவாகும். இந்தத் திருவிழாவின் ஒரு பகுதியாக, தங்கள் வாழ்க்கை ...

மேலும்..

ஆப்கானில் அதிகரித்துவரும் மூக்குபொடி பாவனை

ஆப்கானில் அதிகரித்துவரும் மூக்குபொடி பாவனை ஆப்கானிஸ்தானில் மூக்குப்பொடி பயன்பாடு அதிக அளவில் இருக்கிறது. போதை தரும் இந்த மூக்குப்பொடி, புகையிலை, சுண்ணாம்பு மற்றும் மரத்தூளால் தயாரிக்கப்படுகிறது. இதன் நேரடியாக பயன்படுதுவதால் நுரையீரல், வயிறு மற்றும் வாயில் புற்றுநோய் ஏற்படும் ஆபத்து உள்ளதாக கூறப்படுகிறது. அதோடு, ...

மேலும்..

அமெரிக்க கலிபோர்னியாவில் மண்சரிவில் சிக்கி 17 பேர் பலி -பலர் மாயம்

அமெரிக்க கலிபோர்னியாவில் மண்சரிவில் சிக்கி 17 பேர் பலி -பலர் மாயம் அமொிக்காவின் கலிபோா்னியா மாகாணத்தில் ஏற்பட்ட கடும் மண் சாிவில் சிக்கி 17 போ் உயிாிழந்தனா். மேலும் பலரை காணவில்லை என்று தொிவிக்க ப்பட்டுள்ளது. கலிஃபோர்னியா மாகாணத்தில், மான்டிசிட்டோப் பகுதியில் கடுமையான மண்சரிவு ...

மேலும்..

மாற்றம் வருமா… அடுத்த போட்டியில்…

‘‘தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் பங்கேற்கும் இந்திய அணியில் பெரிய அளவில் மாற்றம் இருக்காது,’’ என, முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக கேப்டவுனில் நடந்த முதல் டெஸ்டில் இந்திய அணி, 72 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. ...

மேலும்..

தற்போது பயன்பாட்டிலுள்ள வீசா வகைகள் மற்றும் அவற்றுக்காக அறவிடப்படுகின்ற கட்டணங்களில் திருத்தம்

வீசா வழங்கும் முறையில் வருகிறது மாற்றம் தற்போது பயன்பாட்டிலுள்ள வீசா வகைகள் மற்றும் அவற்றுக்காக அறவிடப்படுகின்ற கட்டணங்களில் திருத்தம் செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் காணி அமைச்சரும் அமைச்சரவை துணைப்பேச்சாளருமான கயந்த கருணாதிலக தெரிவித்தார். பாராளுமன்ற கட்டடத்தில் நேற்று நடைபெற்ற ...

மேலும்..

தைப்பொங்கலை முன்னிட்டு இன்றுமுதல் மேலதிக பேருந்து சேவை

தைப்பொங்கலை முன்னிட்டு இன்றுமுதல் மேலதிக பேருந்து சேவை தைப்பொங்கலை முன்னிட்டு இன்று முதல் விசேட பஸ் சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. எதிர்வரும் 16 ஆம் திகதிவரை விசேட பஸ் சேவைகள் முன்னெடுக்கப்படும் என இலங்கை போக்குவரத்து சபையின் நடவடிக்கை பிரிவின் ...

மேலும்..

900 கிலோ கொக்கைன் போதைப்பொருள் கட்டுநாயக்காவில் அழிப்பு

900 கிலோ கொக்கைன் போதைப்பொருள் கட்டுநாயக்காவில் அழிப்பு சுமார் 900 கிலோகிராமுக்கும் மேற்பட்ட கொக்கைன் போதைப் பொருளை கட்டுநாயக்கவில் வைத்து, ஜனவரி 15ம் திகதி அழிக்கவுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினரால் இவை கைப்பற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும்..

பொலிஸ் நிலையத்தில் சந்தேகநபர் தூக்கிட்டு தற்கொலை

கொழும்பு புறக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் சந்தேகநபர் தூக்கிட்டு தற்கொலை கொழும்பு, புறக்கோட்டை பொலிஸ் நிலைய சிறைக்கூடத்தில், 17 வயது சந்தேகநபர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். குறித்த இளைஞன் ஹப்புத்தளை பிரதேசத்தைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். கஞ்சாவை வைத்திருந்த குற்றச்சாட்டில் புறக்கோட்டை – பெஸ்டியன் ...

மேலும்..

சிங்கப்பூர் பிரஜையை தாக்கிய சீன நாட்டவர் கைது!

சிங்கப்பூர் பிரஜையை தாக்கிய சீன நாட்டவர் கைது! சிங்கப்பூர் பிரஜையைத் தாக்கியதாக கூறப்படும் சீனப் பிரஜை ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக, சிலாபம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று மாலை சிலாபம் - அம்பகதவெவ பகுதியில் வைத்து இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. மேலும், தாக்குதலுக்கு இலக்கானவர் அப் பகுதியில் கடலட்டை ...

மேலும்..

போதைப்பொருளை வைத்திருந்த நபயொருவருக்கு நான்கு மாதம் கட்டாய கடுழீய சிறைதண்டனை..

எப்.முபாரக் திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 600 கிராம் ஹேரொயின் போதைப்பொருளை வைத்திருந்த நபயொருவருக்கு நான்கு மாதம் கட்டாய கடுழீய சிறைதண்டனையும், பத்தாயிரம் ரூபாய் தண்டப்பணமும் அதனை செலுத்தாத பட்சத்தில் மேலும் நான்கு மாதம் கடுழீய சிறைதண்டனையும் விதித்து திருகோணமலை நீதிமன்ற ...

மேலும்..

கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஆயிலியடி பகுதியின் எல்லையை விரிவுபடுத்த வேண்டும்.

ஆர்.சுபத்ரன் கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஆயிலியடி பகுதியின் முஸ்லீம் மையவாடி காணிக்கான பகுதியை மேலும் இருக்கும் இடத்தில் இருந்து எல்லையை விரிவுபடுத்துமாறு அப்பகுதி மஸ்ஜிதுல் ஸலா ஜூம்ஆ பள்ளி நிருவாகத்தினர் கிண்ணியா பிரதேச சபை செயலாளருக்கு கடிதம் ஒன்றை கையளித்து ...

மேலும்..

ஒழுக்முள்ள மாணவர்களாக  சமூகத்தில் மிளிர வேண்டும்.

ஒழுக்முள்ள மாணவர்களாக  சமூகத்தில் மிளிர வேண்டும். தவிசாளர் இரா.சாணக்கியன் (பழுகாமம் நிருபர்) பாலர்பாடசாலை மாணவச்செல்வங்களை சிறந்த ஒழுக்கமுள்ளவர்களாக மாற்றுவதில் அதிக அக்கறையினை ஆசிரியர்கள் கொண்டிருக்க வேண்டும் இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தவிசாளர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். களுவாஞ்சிகுடி பாலர் பாடசாலைகளுக்கு கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்துவிட்டு ...

மேலும்..

வீதியை புனரமைத்து தருமாறு கோரி வீதியில் மரங்கள் கற்கள் இட்டு பொது மக்கள் எதிர்ப்பு நடவடிக்கை.

(க.கிஷாந்தன்) அட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அட்டன் ஸ்டிரதன் தோட்ட பாதையான அட்டன் கொழும்பு பிரதான பாதையினை இணைக்கும் தோட்ட பாதையினை திருத்தி தருமாறு கோரி நூற்றுக்கும் மேற்பட்ட தோட்ட தொழிலாளர்கள் மரங்களையும், கற்களையும் வீதியில் போட்டு 11.01.2018 அன்று எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். சுமார் ...

மேலும்..

கிரான்புல்சேனை அனைக்கட்டு அமைக்கப்பட்டே தீரும்…

கிரான்புல்சேனை அனைக்கட்டு அமைக்கப்பட்டே தீரும்...   (கிரன்புல்சேனை அணைக்கட்டிற்கான நீர்ப்பாசனப் பணிப்பாளர் - சிவபாதசுந்தரம்) கிரான்புல்சேனை அணைக்கட்டினை நாங்கள் அமைத்தே தீருவோம். இது தொடர்பில் மக்கள் தவறான பிரச்சாரங்கள் மேற்கொள்ளத் தேவையில்லை. திட்டமிட்டு ஒழுங்கான முறையில் மேற்கொள்ளும் போதே அதன் வெற்றியை நாங்கள் பெற முடியும் ...

மேலும்..

காதலனுடன் சேர்ந்து 4 வயதை மகளை கொடூரமாக கொன்ற தாய்

காதலனுடன் சேர்ந்து 4 வயதை மகளை கொடூரமாக கொன்ற தாய் அமெரிக்காவில் காதலனுடன் சேர்ந்து 4 வயது மகளை வெந்நீரீல் முக்கி கொலை செய்த தாயின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாட்டின் மிச்சிகன் மாகாணத்தில் தான் இச்சம்பவம் நடந்துள்ளது, கயில் பேரட் மற்றும் காண்டீஸ் ...

மேலும்..

பிரித்தானிய அமைச்சரவையில் அமைச்சு பதவி வகிக்கும் இரு இந்தியர்கள்

பிரித்தானிய அமைச்சரவையில் அமைச்சு பதவி வகிக்கும் இரு இந்தியர்கள் பிரித்தானியாவின் அமைச்சரவையை அந்நாட்டு பிரதமர் தெரசா மே மாற்றியமைக்கவுள்ளார். இதில் இந்தியாவை பூர்வீகமாக கொண்ட இருவருக்கு துணை அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. பிரித்தானியாவில் பிறந்த ரிஷி சுனக் 37 என்பவர் ‘இன்போசிஸ்’ நிறுவனத்தின் நிறுவனர் ...

மேலும்..

சூரியனைப் போன்று புதிய நட்சத்திரம் கண்டுபிடிப்பு..

சூரியனைப் போன்று புதிய நட்சத்திரம் கண்டுபிடிப்பு.. சூரியனை போன்றே அளவும், பரப்பளவும் உள்ளது. சூரியனின் வயது அளவே இதுவும் உள்ளது. இந்த புதிய நட்சத்திரம் ரோசட்டா கல் போன்ற வடிவில் உள்ளது. சூரியனை போன்றே கடுமையான வெப்பத்தை வெளியிடுகிறது. ஆனால் அதில் உள்ள ரசாயன ...

மேலும்..

பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்த வாலிபர்

பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்த வாலிபர் ஆந்திர மாநிலம்  ஸ்ரீகாக்குளம் பகுதியை சேர்ந்தவர் ஜான்கி  தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள சூப்பர்மார்க்கெட்  ஒன்றில் விற்பனையாளராக வேலைபார்த்து வந்தார்.  மூசாபேட்டை பகுதியில் தனது தோழியுடன் தங்கி இருந்தார். ஜான்கியுடன்  அதே சூப்பர்மார்க்கெட்டில்  ஆனந்த் என்பவர் ...

மேலும்..

காதல் விவகாரத்தில் ஒரே குடும்பத்தில் 3 பேர் தற்கொலை

காதல் விவகாரத்தில் ஒரே குடும்பத்தில் 3 பேர் தற்கொலை நெல்லை மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே உள்ள சங்குபுரத்தை சேர்ந்தவர் பழனி. இவரது மனைவி சீதை (வயது 55). இவர்களுக்கு சொர்ணமாரி (25), பத்மா (23) ஆகிய 2 மகள்கள் இருந்தனர். கடந்த சில ...

மேலும்..

  மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் உள்ளக பிரச்சினைகளை நிவர்த்தி செய்யுமாறு கோரிக்கை.(படம்)

-மன்னார் நிருபர்- (11-1-2018) மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் ஏற்பட்டுள்ள உள்ளக பிரச்சினைகள் தொடர்பில் தொடர்ந்தும் மக்கள் விசனம் தெரிவித்து வருகின்ற நிலையில் குறித்த பிரச்சினைகளை சீர் செய்ய மன்னார் பொது வைத்தியசாலை நிர்வாகம் முயற்சிகள் எதனையும் மேற்கொள்ளவில்லை என மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். -மன்னார் ...

மேலும்..

தேர்தல் கூட்டங்களுக்கு   பொதுச் சந்தையின் உட்புறத்தை பயன்படுத்த அனுமதிக்காதீர்கள் வர்த்தகர்கள் கோரிக்கை.

அரசியல் கட்சிகளுக்கு உள்ளுராட்சி மன்றத் தேர்தல் பொதுக் கூட்டங்களுக்கு  கிளிநொச்சியின் பொதுச் சந்தையின் உட்புறத்தை பயன்படுத்த அனுமதிக்க வேண்டாம் என சந்தையின் பெரும்பாலான வர்த்தகர்கள் ஒப்பமிட்டு  கரைச்சி பிரதேச  செயலாளாருக்கு கடிதம் அனுபப்பியுள்ளனர். குறித்த கடிதத்தின் பிரதி  இலங்கை  தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த ...

மேலும்..

பொருத்தமற்ற இடங்களில் வீதி விளக்குகள் மக்கள் விசனம்.

கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையினால்  அக்கராயன் பிரதேசத்தில் பொருத்தப்படுகின்ற சூரிய சக்தி  வீதி மின் விளக்குகள் பொருத்தமற்ற இடங்களில்  அமைக்கப்பட்டு வருவதாக பொது மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். நேற்று புதன் கிழமை முதல் அக்கராயன் பிரதேசத்தில் பல இடங்களில் வீதி விளக்குகள் பொருத்தப்பட்டு ...

மேலும்..

சாரதிக்கு தூக்க கலக்கம் – முச்சக்கரவண்டி விபத்து.

(க.கிஷாந்தன்) அட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்று வீதியை விட்டு விலகி குடைசாய்ந்ததில் சாரதி சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார். மாவனெல்ல பகுதியிலிருந்து வர்த்தக நடவடிக்கைக்காக அட்டன் நகரம் சென்றுக்கொண்டிருந்த குறித்த முச்சக்கர வண்டி 11.01.2018 அன்று காலை 7 மணியளவில் அட்டன் ...

மேலும்..

அஸ்ரப்….

கட்சி வளர்த்தெடுத்து வெச்சவர சுமந்த ஹெலி பச்ச மர மலையில விழுந்ததென்னு சொன்னாக விழுந் தது ஏன் என்று விளங்கயில்ல கண்ணாத்தா பட்டி தொட்டி எல்லாமே கட்சி கட்டிக் காத்தவரு முட்டி விழுந்து இறந்தார் என்று சொன்னாக சொன்னவங்க வார்த்தையிலே சுத்தமில்ல அடி சின்னக்கண்ணு பலரும் அத ஒத்துக்கல பெற்ற கருப்பெட்டிய பிறகு வந்த அறிக்கைகள கட்டி ...

மேலும்..

பிரித்தானிய கல்வி அமைச்சர் பதவி விலகினார்.

பிரித்தானிய கல்வி அமைச்சர் பதவி விலகினார். இங்கிலாந்து பிரதமர் தெரசா மேயின் புதிய அமைச்சரவை மாற்றத்தில் அதிருப்பதியடைந்த அந்நாட்டு கல்வி அமைச்சர் ஜஸ்டின் கிரீனிங் பதவி விலகியுள்ளார். பிரதமர் தெரசா மே நேற்ற தனது அமைச்சரவையில் கல்வி அமைச்சராக இருந்த ஜஸ்டின் கிரீனிங்கை ஓய்வூதியத்துறை ...

மேலும்..

தோலில் தழும்பு உள்ளவர்களுக்கு தொழில் வாய்ப்பு வழங்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.

தோலில் தழும்பு உள்ளவர்களுக்கு தொழில் வாய்ப்பு வழங்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. கானா நாட்டில் தோலில் தழும்பு உள்ளவர்களுக்கு தொழில் வாய்ப்பு வழங்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. கானா நாட்டு குடிவரவுத் திணைக்களத்தால் சமீபத்தில் 500 பதவி வெற்றிடங்களுக்காக கோரப்பட்டுள்ளது. ஆனால் சுமார் 84000 பேர் அப்பதவி வெற்றிடத்திற்கான விபரக்கோவையை ...

மேலும்..

பத்திரிகைகள் ஏற்றி சென்ற லொறி கொட்டகலையில் விபத்து.

(க.கிஷாந்தன்) கொழும்பிலிருந்து நுவரெலியாவிற்கு பத்திரிகைகள் ஏற்றி சென்ற லொறியொன்று விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த இருவர் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளனர். 11.01.2018 அன்று காலை 6 மணியளவில் அட்டன் நுவரெலியா பிரதான வீதியில் கொட்டகலை சுரங்கப்பாதைக்கு அருகில் குறித்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. லொறியின் சாரதிக்கு தூக்க ...

மேலும்..

மகன் வெளிநாட்டில் தந்தை வீதியோரத்தில்அனாதரவாக விடப்பட்ட ஐந்து பிள்ளைகளின் தந்தை.

சுண்ணாகப்பகுதியில் அனாதரவாக வீதியோரத்தில் யாருடைய உதவிகளுமற்ற நிலையில் வாழ்க்கையே சோகமான நிலையில் வீதியின் அருகில் நிற்கதியான நிலையில் ஐந்து பிள்ளைகளின் தந்தையுள்ளார். இவருக்கு நான்கு பெண் பிள்ளைகளும் ஒரு ஆண் பிள்ளையும் உள்ளார்கள் இந்த ஆண்பிள்ளை ஜேர்மனியில் உள்ளார் இப்படி உள்ள குடும்பத்தில் ...

மேலும்..

சவுதி அரேபியாவில் நடைபெற்ற ஒருபாலின திருமணம் ஒன்றில் கலந்து கொண்டவர்கள் பொலிஸாரால் கைது

சவுதி அரேபியாவில் நடைபெற்ற ஒருபாலின திருமணம் ஒன்றில் கலந்து கொண்டவர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். சவுதி அரேபியாவில் உள்ள மெக்கா ஒன்றில் கடந்த வெள்ளிக்கிழமை 2 ஆண்கள் ஒருபாலின திருமணம் செய்து கொண்டதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனால் சம்பவ இடத்திற்கு சென்ற ...

மேலும்..

பத்திரிகைகள் ஏற்றி சென்ற லொறி விபத்துக்குள்ளாகியது!

பத்திரிகைகள் ஏற்றி சென்ற லொறி விபத்துக்குள்ளாகியது! கொழும்பிலிருந்து நுவரெலியாவிற்கு பத்திரிகைகள் ஏற்றிச் சென்ற லொறியொன்று விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த இருவர் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளனர். இன்று(11.01.2018) காலை 6 மணியளவில் ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியில், கொட்டகலை சுரங்கப்பாதைக்கு அருகில், மேற்படி விபத்துச் ...

மேலும்..

ஆயிரத்து 200 கோடி ரூபாவை முடக்கியது மத்திய வங்கி

ஆயிரத்து 200 கோடி ரூபாவை முடக்கியது மத்திய வங்கி மத்திய வங்கியில் இடம்பெற்ற பிணைமுறி விவகாரத்துடன் தொடர்புபட்டுள்ள பேர்பச்சுவல் ட்ரெஷரிஸ் (Perpaccuval Treasuries) நிறுவனத்தின் பண வைப்புக்களில் ஆயிரத்து 200 கோடி ரூபாவை மத்திய வங்கி முடக்கி வைத்துள்ளதாக, அமைச்சரவை துணைப் பேச்சாளரும் ...

மேலும்..

பாண்டிருப்பு  எல்லைவீதியில்  சமூகசேவை உத்தியோகஸ்தரின் வீடு தீயில்  எரிந்து முற்றாக நாசம்

பாண்டிருப்பு – கல்முனை எல்லைவீதியில் வீடொன்று தீப்பிடித்து எரிந்ததில் அவ் வீடு முற்றாகச் சேதமடைந்துள்ளது. கல்முனையைச் சேர்ந்த முன்னாள் சமூகசேவை உத்தியோகஸ்தர் கே.வேதநாயகம் என்பவரின் வீடே தீயில் எரிந்து நாசமாகியுள்ளது. வீட்டில் எவரும் இல்லாத சந்தர்ப்பத்தில் வீடு திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. பக்கத்து வீட்டுக்குச் ...

மேலும்..

அமெரிக்காவில் அசாதாரண சூழ்நிலை! 

அமெரிக்காவில் அசாதாரண சூழ்நிலை! அமெரிக்கா, கலிபோர்னியா பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள சீரற்ற நிலைமை காரணமாக பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இலங்கையர்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பது தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. எப்படியிருப்பினும் இதுவரையில் இலங்கையர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக எந்தவித தகவலும் பதிவாகவில்லை என குறிப்பிடப்படுகின்றது. கலிபோர்னியாவில் அடைமழை ...

மேலும்..

வீட்டில் சடலமாக கிடந்த பெண்.. வேனில் அடிப்பட்ட நண்பர்

வீட்டில் சடலமாக கிடந்த பெண்.. வேனில் அடிப்பட்ட நண்பர் பிரித்தானியாவில் பெண்ணொருவர் வீட்டில் சடலமாக கிடந்த நிலையில், அதற்கு சில மணி நேரம் முன்பாக பெண்ணுக்கு தெரிந்தவர் விபத்தில் சிக்கியுள்ள சம்பவம் நடந்துள்ளது. நாட்டின் ஹிரிபோர்ட் நகரில் உள்ள பங்களா வீட்டில் 50-களில் உள்ள ...

மேலும்..

தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடவடிக்கைகளுக்கான அலுவலகம் திறந்து வைப்பு.

எதிர்வரும் 2018.02.10 திகதி நடைபெறவிருக்கும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதிநிதித்துவப்படுத்தி தையல் இயந்திர சின்னத்தில் சுயேட்சையாக போட்டியிடும் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தேர்தல் நடவடிக்கைகளுக்கான உத்தியோகபூர்வ அலுவலகம் இன்று 10 திகதி மட்டக்களப்பு திருமலை வீதியில் அமைந்துள்ள ...

மேலும்..