January 14, 2018 அன்று பிரசுரிக்கப்பட்டவை

பலரது பாராட்டுகளை பெற்றுக்கொண்ட பேருந்து நூலகம்

பலரது பாராட்டுகளை பெற்றுக்கொண்ட பேருந்து நூலகம் இலங்கையில் சேவையில் ஈடுப்பட்டு வரும் பேருந்து ஒன்றில் நூலகம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் பலரும் தங்களது பாராட்டுகளை வெளிப்படுத்தியுள்ளனர். நாளாந்தம் மக்கள் அதிகமாக போக்குவரத்தை அரச மற்றும் தனியார் பேருந்துகளில் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் பேருந்துகளில் இசை ...

மேலும்..

இளம் குடும்பஸ்தர் தூக்கிட்டு தற்கொலை!

இளம் குடும்பஸ்தர் தூக்கிட்டு தற்கொலை! களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட துறைநீலாவணை ஐந்தாம் வட்டாரத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இரண்டு பிள்ளைகளின் தந்தையான 32 வயதான முருகேசு கர்ணன் என்பவரே நேற்று மாலை இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் ...

மேலும்..

மதுபான நிலையங்களுக்கு பெண்கள் செல்வதால் கலாச்சார சீரழிவு ஏற்படும்

மதுபான நிலையங்களுக்கு பெண்கள் செல்வதால் கலாச்சார சீரழிவு ஏற்படும் மதுபான விற்பனை நிலைய உரிமையாளர்களுக்கு செவி சாய்ப்பதனால் கலாச்சார சீரழிவு ஏற்படும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகமொன்றுக்கு அவர் இதனைக் குறிபபிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில்… மதுபான விற்பனை நிலையங்களில் பெண்களை ...

மேலும்..

மனைவியை பிரிந்து செல்ல கருவாடு கேட்ட நபர்!

மனைவியை பிரிந்து செல்ல கருவாடு கேட்ட நபர்! கண்டி, கட்டுகஸ்தொட்டை பிரதேசத்தில் இரகசிய மனைவியை பிரிவதற்காக 250 கிராம் கருவாடு கேட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. 53 வயதான பெண் ஒருவரிடமே இவ்வாறு கருவாடு கேட்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவரது கணவர் கடந்த சில வருடங்களுக்கு ...

மேலும்..

60 வயது முதியவருடன் திருமணம்

60 வயது முதியவருடன் திருமணம் இந்தியாவில் 60 வயது முதியவரை திருமணம் செய்து கொண்டு ஒரே வாரத்தில் அவரின் பணம் மற்றும் நகைகளை திருடி சென்று ஓடிய மனைவியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்தியபிரதேச மாநிலத்தில் தான் இச்சம்பவம் நடந்துள்ளது. ரூப்தாஸ் பைரகி (60) ...

மேலும்..

வீதியினை காபட் இட கோரி கலுகல பகுதியில் பொது மக்கள் ஆர்ப்பாட்டம்.

(க.கிஷாந்தன்) வீதியினை காபட் இட கோரி கலுகல பகுதியில் பொது மக்கள் ஆர்ப்பாட்டம். அட்டன் - கொழும்பு பிரதான வீதியில் கினிகத்தேனை களுகல பிரதேச பகுதியில் பொல்பிட்டிய, பல்லேவத்த, கொல்லேன, மொரஹேனகம, அம்மத்தாவ, வக்கம, வக்ஷபான ஆகிய கிராம மக்கள், மற்றும் மதகுருமார்கள் ஆகியோர் இணைந்து ...

மேலும்..

பிரித்தானிய பாராளுமன்றில் முதல் தடவையாக தைப்  பொங்கல் விழா!

பிரித்தானிய பாராளுமன்றில் முதல் தடவையாக தைப்  பொங்கல் விழா! தனிச் சிறப்பு மிக்க தொன்மை வாய்ந்த மொழி, பண்பாடு, வரலாறுடன் கூடிய தமிழினத்தினை  அடையாளப்படுத்தும் பல அம்சங்கள் உள்ளன. இயற்கையின் சமநிலையைக் குழப்பாத உற்பத்தி முறைகள் அதற்கு முக்கியமான நிலம், நீர், ஆதவன், ...

மேலும்..

யாழில் களைகட்டிய பொங்கல் கொண்டாட்டம்

யாழில் களைகட்டிய பொங்கல் கொண்டாட்டம் யாழ்.குடாநாட்டில் இன்று ஞாயிற்றுக்கிழமை(14.01.2018) தைப்பொங்கல் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. யாழிலுள்ள ஆலயங்களில் அதிகாலை முதல் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றது.வீடுகளிலும்,சமய சமூகப் பொது நிறுவனங்களிலும் இடம்பெற்ற பொங்கல் கொண்டாட்டங்களில் மக்கள் உற்சாகத்துடன் பங்குபற்றினர். படங்கள் – ஐ.சிவசாந்தன் ...

மேலும்..

மாவனல்லை ஸாஹிராக் கல்லூரியின் 79ஆவது பழைய  மாணவர் சங்கத்தினால் “அடையாளம்” நூல் வெளியீடு

மாவனல்லை ஸாஹிராக் கல்லூரியின் 79ஆவது பழைய  மாணவர் சங்கத்தினால் “அடையாளம்” நூல் வெளியீடு மாவனல்லை ஸாஹிராக் கல்லூரியின் 79ஆவது பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் மாவனல்லை கல்வி வலயத்திற்குட்பட்ட தமிழ் மொழி மூலமான பாடசாலைகள் மற்றும் ஜும்ஆ பள்ளிவாசல்களின் வரலாற்று சுருக்கம் அடங்கிய “அடையாளம்” ...

மேலும்..

சுதந்திரக் கட்சியில் போட்டியிடும் வேட்பாளர்களுடான விசேட கலந்துரையாடல்

(அப்துல்சலாம் யாசீம் ) மூதூர்  தொகுதிக்குற்பட்ட கிண்ணியா நகர சபை , கிண்ணியா பிரதேச சபை.மூதூர்  பிரதேச சபை மற்றும் தம்பலகாம பிரதேச சபைகளிள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் போட்டியிடும் வேட்பாளர்களுடான விசேட கலந்துரையாடல் ஒன்று கிண்ணியா விஷன் நிறுவனத்தின்  கேட்போர்   கூடத்தில் இன்று ...

மேலும்..

நல்லூர் கந்தசுவாமி கோவில் தைத்திருநாள் உற்சவம்

 நல்லூர் கந்தசுவாமி கோவில் தைத்திருநாள் உற்சவம் தமிழர் தம் திருநாளாகிய தைப்பொங்கல் தினத்தன்று யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் இன்று 14.01.2018 காலை 8 மணிக்கு பொங்கல் நிகழ்வு இடம்பெற்று காலை10.15 மணிக்கு வசந்தமண்டப பூஜையை தொடர்ந்து சுவாமி உள்வீதியுலா இடம்பெற்றது. படங்கள்: ஐ.சிவசாந்தன்   ...

மேலும்..

மன்னாரில் 2 இலட்சம் ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சா பொதியுடன் ஒருவர் கைது

-மன்னாரில் 2 இலட்சம் ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சா பொதியுடன் ஒருவர் கைது-(படம்) -மன்னார் நிருபர்- மன்னார் எருக்கலம்பிட்டி பஸ் தரிப்பிட நிலையத்தில் வைத்து சுமார் 2 இலட்சம் ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சா பொதியுடன் நேற்று (13) வெள்ளிக்கிழமை இரவு அநுராதபுரம் தமுத்தே பிரதேசத்தை ...

மேலும்..

கைதடி மேற்கு சரஸ்வதி சனசமூக நிலையத்தின் பொங்கல் விழா..

கைதடி மேற்கு சரஸ்வதி சனசமூக நிலையத்தின் பொங்கல் விழா தைத்திருநாள் பண்டிகை கொண்டாட்டம் இன்று 14.01.2018 சரஸ்வதி சனசமூக நிலைய முன்றலில் விமர்சையாக கொண்டாடப்பட்டது. கைதடி மேற்கு சரஸ்வதி சனசமூக நிலையத்தின் பொங்கல் விழாவினை சிறப்பிக்கும் முகமாக 13.01.2018 (சனிக்கிழமை ) தரம் 1-11 ...

மேலும்..

மன்னாரில் உள்ள கத்தோழிக்க ஆலயங்களில் சிறப்பாக இடம் பெற்ற   பொங்கல் விழா

மன்னாரில் உள்ள கத்தோழிக்க ஆலயங்களில் சிறப்பாக இடம் பெற்ற   பொங்கல் விழா-(படம்) -மன்னார் நிருபர்- மன்னாரில் உள்ள கத்தோழிக்க ஆலயங்களில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை பொங்கல் விழா கொண்டாடப்பட்டதோடு, சிறப்பு திருப்பலியும் இடம் பெற்றது. -குறித்த பொங்கல் விழா மற்றும் சிறப்பு திருப்பலியில் நூற்றுக்கணக்கான மக்கள் ...

மேலும்..

இன்றயை ராசி பலன் 15.01.2018

மேஷம்: mesham நீண்டகாலமாக இருந்த நோயில் இருந்து விடுபடுவீர்கள். மற்றவர்களை இம்ப்ரஸ் செய்வதற்காக அதிகம் செலவு செய்யாதீர்கள். பழைய உறவினர்கள் நியாயமற்ற கோரிக்கைகளை வைப்பார்கள். காதல் உயிரினிலே கலந்த உணர்வு. அதனை நீங்கள் இன்று உணர்வீர்கள். உங்களின் வார்த்தைகள் மற்றும் செயல்களில் கவனமாக இருங்கள். ...

மேலும்..

ஓரினச் சேர்க்கை திருமணம் செய்த அமெரிக்க வாழ் இந்தியர்

ஓரினச் சேர்க்கை திருமணம் செய்த அமெரிக்க வாழ் இந்தியர் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் பணி புரிந்து வரும் இந்தியாவைச் சேர்ந்த ஹ்ரிஷி சாத்தவானே (வயது 40). இவர் வியட்னாமைச் சேர்ந்த வின்ஹ் என்னும் நபரை காதலித்து வந்துள்ளார்.மும்பை ஐஐடி-இல் பொறியியல் பட்டப்படிப்பை முடித்துள்ள ஹ்ரிஷி, ...

மேலும்..

அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 240 காளைகள் இறக்கபட்டன 40 பேர் படுகாயம்

அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 240 காளைகள் இறக்கபட்டன 40 பேர் படுகாயம் அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டியில் 240 காளைகள் களம் இறக்கப்பட்டுள்ளன. காளைகள் முட்டியதில் 40 மாடுபிடி வீரர்கள் காயம் அடைந்தனர் மதுரை மதுரை மாவட்டத்தின் முதல் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி இன்று காலை அவனியாபுரத்தில் மிகவும் மகிழ்ச்சியாகவும் ...

மேலும்..

பட்டாசு கொழுத்திய சிறுவன் படுகாயம்!

பட்டாசு கொழுத்திய சிறுவன் படுகாயம்! தைப்பொங்கல் பண்டிகையை கொண்டாடும் விதமாக மன்னார் பிரதேசத்தில் கிராமம் ஒன்றில் பட்டாசு கொழுத்திய 11 வயது சிறுவன் காயமடைந்த நிலையில் மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். பட்டாசுகளை கோர்த்து அவற்றை கொழுத்திய போதும் அது வெடிக்காததன் காரணமாக அதன் அருகில் ...

மேலும்..

வீதி விபத்துக்களை குறைக்கும் திட்டம் புதன் முதல் அமுல்

வீதி விபத்துக்களை குறைக்கும் திட்டம் புதன் முதல் அமுல் வீதி விபத்துக்களை குறைப்பதற்காக தயாரிக்கப்பட்ட வருடாந்த திட்டம் எதிர்வரும் புதன்கிழமை முதல் பரந்தளவிலாக நடைமுறைப்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வருடாந்தம் இந்நாட்டில் நடக்கக்கூடிய விபத்துக்களில் பெரும்பாலானவை சைக்கிள் மற்றும் மோட்டார் சைக்கிள் விபத்துகளாகுமென வீதி பாதுகாப்பு ...

மேலும்..

ஹட்டனில் அபூர்வ முட்டை இட்ட கோழி

ஹட்டனில் அபூர்வ முட்டை இட்ட கோழி ஹட்டன் நகரில் வீடொன்றில் இயங்கும் கோழிப் பண்ணையில் கோழி ஒன்று நேற்று அபூர்வமான முட்டையை இட்டுள்ளது. சாதாரணமாக ஒரு முட்டையின் எடையானது 80 முதல் 90 கிராம் எடையுடன் காணப்படும். எனினும் இந்த முட்டை 120 கிராம் ...

மேலும்..

இந்திய கிரிக்கெட் அணியினர் 2 நிமிடம் மட்டுமே குளிக்க அனுமதி

இந்திய கிரிக்கெட் அணியினர் 2 நிமிடம் மட்டுமே குளிக்க அனுமதி ஆஃப்ரிக்கன் பெங்குவின், டேபிள் மலை, சூரிய ஒளி மற்றும் கடலை கொண்ட தென் ஆஃ ப்ரிக்கா தலைநகரான கேப் டவுன், உலகின் புகழ்பெற்ற சுற்றுலா தளமாக உள்ளது. ஆனால், தண்ணீர் தீர்ந்துபோகும் ...

மேலும்..

குழந்தைகள் கதை கேட்பது திறமையை வளர்க்கும்

குழந்தைகள் கதை கேட்பது திறமையை வளர்க்கும் குழந்தைகளுக்கு கதை சொல்வது அவர்களின் சிந்திக்கும் திறனை வளர்ப்பதோடு, ஏமாற்றம், கோபம் போன்ற எதிர்மறை உணர்ச்சிகளைக் குறைக்கவும் உதவுகிறது. குழந்தைகள் கதை கேட்பது திறமையை வளர்க்கும் கதை கேட்கும் குழந்தைகளின் கற்பனை சக்தி பெருகுகிறது. கவனிக்கும் திறன் வளர்கிறது. ...

மேலும்..

தலைமுடி வளர்ச்சிக்கு உதவும் கறிவேப்பிலை

தலைமுடி வளர்ச்சிக்கு உதவும் கறிவேப்பிலை தலைமுடி வளர்ச்சிக்கு கறிவேப்பிலை வெகுவாக உதவுகிறது. ஆரோக்கியமான, பிரகாசமான கேசத்தைப் பெறுவதற்கு கறிவேப்பிலை கைகொடுக்கிறது. தலைமுடியின் ஆரோக்கியம் குறித்து ஆண்களும் பெண்களும் அதிகம் கவலைகொள்கின்றனர். அவர்களுக்கு அருமருந்தாக விளங்குகிறது, கறிவேப்பிலை. பொதுவாக உணவுகளில் வாசனைக்கும், சுவைக்கும் கறிவேப்பிலை பயன்படுத்தப்படுகிறது. அதேநேரம், ...

மேலும்..

எங்களை வீதியில் விட்டவர்கள் வீடுகளில் பொங்கி மகிழ்கின்றனர்  காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள்

எங்களை வீதியில் விட்டவர்கள் வீடுகளில் பொங்கி மகிழ்கின்றனர்  காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் காணாமல் ஆக்கப்பட்ட எங்களின் பிள்ளைகள் உறவுகளுக்காக வீதியில் இறங்கி போராடி வருகின்றோம், எங்களுக்கான எந்த தீர்வும் இதுவரை இல்லை, எங்களை வீதியில் விட்டவர்கள் வீடுகளில் பொங்கி மகிழ்கின்றனர். என கிளிநொச்சியில் ...

மேலும்..

01ம் தரத்திற்கு ஆசிரியரை நியமக்குக! பெற்றோர்கள் கோரிக்கை

(அப்துல்சலாம் யாசீம் 01ம் தரத்திற்கு ஆசிரியரை நியமக்குக! பெற்றோர்கள் கோரிக்கை திருகோணமலை வடக்கு கல்வி வலயத்திற்குற்பட்ட ரொட்டவெவ முஸ்லிம் வித்தியாலயத்திற்கு 01ம் தரத்திற்கு ஆசிரியர் எவரும் நியமிக்கப்படவில்லையென பெற்றோர்கள் விஷனம் தெரிவிக்கின்றனர். இவ்வருடத்திற்கான 01ம் ஆண்டு மாணவர்களை சேர்த்துக்கொள்ளும் விஷேட நிகழ்வுகள் அனைத்து பாடசாலைகளிலும் இடம் ...

மேலும்..

தைப் பொங்கல் வாழ்த்துச் செய்தி

தைப் பொங்கல் வாழ்த்துச் செய்தி தமிழர்களின் ஈகைத் திருநாள், இருள் அகன்று வாழ்வில் ஒளிபிறக்கும் நாள், தைத் திருநாளாம் ஜனவரி பதினான்காம் திகதியன்று தைமாதப் பிறப்பைக் கொண்டாடும் சகல தமிழர்க்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்தைக் கூறிக்கொள்கின்றோம். தை பிறந்தால் வழி பிறக்கும் என்பர் எமது முன்னோர்கள். ...

மேலும்..

இயற்கையோடு இணைந்த பொங்கல் திருவிழா

இயற்கையோடு இணைந்த பொங்கல் திருவிழா தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை என்பது இயற்கை, விவசாயம், தாவரங்கள் போன்றவற்றை வணங்கும் பொருட்டு கொண்டாடப்படும் பெருவிழாவாகும். பொங்கல் திருவிழா என்பது தமிழகத்தில் சங்க காலம் முதற்கொண்டு பலமாற்றங்கள் பெற்று மாறுபட்டு இருந்தாலும் இன்றளவும், பெரும்தமிழர் பண்பாட்டு ...

மேலும்..

அமெரிக்காவில் இந்தியருக்கு மரண தண்டனை விதிப்பு!

அமெரிக்காவில் முதல்முறையாக இந்தியருக்கு மரண தண்டனை விதிப்பு! விஷஊசி ஏற்ற தீர்மானம்!! அமெரிக்காவில் இந்தியாவைச் சேர்ந்த ரகுநந்தன் யண்டாமுரி என்ற நபருக்கு கொலைக் குற்றச்சாட்டுக்காக மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.அமெரிக்காவில் மரண தண்டனை விதிக்கப்படும் முதல் இந்தியர் இவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆந்திர மாநிலத்தை சேர்ந்த ...

மேலும்..

கள்ளக்காதலால் ஆசிரியர் அடித்துக்கொலை..

கள்ளக்காதலால் ஆசிரியர் அடித்துக்கொலை.. கடலூர் மாவட்டம் நெய்வேலி 10- வது வட்டம் பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 27). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வந்தார். கடந்த 9-ந் தேதி இவர் வழக்கம் போல் பள்ளிக்கு சென்று ...

மேலும்..

சவூதிஅரேபியாவில் கால்பந்து போட்டியை நேரில் பார்க்க பெண்களுக்கு அனுமதி..

சவூதிஅரேபியாவில் முதன் முறையாக, கால்பந்து போட்டியை நேரில் பார்க்க பெண்களுக்கு அனுமதி.. சவுதி அரேபியாவில் பெண்களுக்கு அதிக கட்டுப்பாடுகள் உள்ளன. பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானின் நவீனப்படுத்துதல் நடவடிக்கையின் காரணமாக பெண்களுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் படிப்படியாக நீக்கப்பட்டு வருகின்றன. பல ஆண்டுகளாக பெண்கள் ...

மேலும்..

துப்பாக்கி முனையில் மிரட்டி, நண்பரின் மனைவியை வன்புணர்வுக்குட்படுத்திய நபர்..

துப்பாக்கி முனையில் மிரட்டி, நண்பரின் மனைவியை வன்புணர்வுக்குட்படுத்திய நபர்.. உத்தரப்பிரதேசம் மாநிலம் ஷாகான்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவன் தனது நண்பனின் மனைவியை பேசுவதற்காக அழைத்துள்ளார். அவர் கூறியதை நம்பி வந்த அந்த பெண்ணை துப்பாக்கி காட்டி மிரட்டி கற்பழித்தான். நடந்த சம்பவம் குறித்து ...

மேலும்..

ரன்வீர்சிங், தீபிகா படுகோனே விரைவில் திருமணம்

ரன்வீர்சிங், தீபிகா படுகோனே விரைவில் திருமணம் ரன்வீர்சிங்கும், தீபிகா படுகோனேவும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர். இவர்களுக்கு இரகசிய நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்தி பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருப்பவர் தீபிகா படுகோனே. இவர் 2006 ஆம் ...

மேலும்..

விபத்தில் சிறுமியொருவர் உயிரிழந்தமையை கண்டித்து ஆர்ப்பாட்டம்

விபத்தில் சிறுமியொருவர் உயிரிழந்தமையை கண்டித்து ஆர்ப்பாட்டம் விபத்தில் சிறுமியொருவர் உயிரிழந்தமையை கண்டித்து கேகாலை – அவிசாவளை பிரதான வீதியை மறித்து பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தனியார் பஸ் ஒன்றின் சாரதியின் கவனயீனத்தால் விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். கேகாலை பின்தெனிய பகுதியில் பஸ்ஸில் மோதுண்டு ...

மேலும்..

சிம்பு-ஓவியா திருமணம் முடிந்துவிட்டதா?

சிம்பு-ஓவியா திருமணம் முடிந்துவிட்டதா? நடிகர்களில் பலர் திருமண வயதில் இருக்கின்றனர். அவர்களுக்கு எப்போது திருமணம் நடக்கும், யாருடன் செய்து கொள்வார்கள் என்பதையெல்லாம் அரிய ரசிகர்கள் அதிகம் ஆர்வம் காட்டுவார்கள். அந்த லிஸ்டில் இருப்பது சிம்பு தான், இவருக்கு எப்போது திருமணம் என்று நிறைய கேள்விகள் ...

மேலும்..

மொபைல்போனை வைக்க கூடாத 10 இடங்கள்.!

மொபைல்போனை வைக்க கூடாத 10 இடங்கள்.! இக்காலக்கட்டத்தில் ஒரு மொபைல் இல்லாத நபரை கண்டுபிடிப்பது மிகவும் கடினமான விடயமாகும். உலகெங்கிலும் உள்ள செல்போன் பயனர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதன் விளைவாக நாம் ஒவ்வொருவரும் நமது மொபைல்களை மிகவும் நெருக்கமான முறையில் நம்மோடு ...

மேலும்..

உங்கள் சருமம் பளபளக்க 10 வழிகள்!!

உங்கள் சருமம் பளபளக்க 10 வழிகள்!! பெண்கள் தங்களுடைய சருமப் பாதுகாபபிற்கு பல்வேறு முறைகளைப் பயன்படுத்தி வந்திருக்கின்றார்கள். அதிலும் மிகச் சமீபமாக மருதுவான மற்றும் பளபளப்பான சருமத்தின் மீதான ஈர்ப்பு அதிகரித்துள்ளது. அதற்கு அவர்கள் பல்வேறு வகையிலான அழகு சிகிச்சைகள் மற்றும் விலைமதிப்பற்ற ...

மேலும்..

தென்னாபிரிக்கா வலுவான நிலையில்

தென்னாபிரிக்கா வலுவான நிலையில் இந்தியா மற்றும் தென்னாபிரிக்கா அணிகள் மோதும் 2 ஆவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்ட முடிவில் தென்னாபிரிக்க அணி 269 ஓட்டங்கள் பெற்றுள்ளது. இந்தியா மற்றும் தென்னாபிரிக்க அணிகள் மோதும் 2 ஆவது டெஸ்ட் போட்டி நேற்று செஞ்சூரியன் ...

மேலும்..

சவுதியின் வயதான நபர் தனது 147 ஆவது வயதில் காலமானார்

சவுதியின் வயதான நபர் தனது 147 ஆவது வயதில் காலமானார் சவுதியின் வயதான நபர் தனது 147 ஆவது வயதில் உயிரிழந்துள்ள நிலையில், இத்தனை ஆண்டுகள் அவர் ஆரோக்கியமாக வாழ்ந்ததற்கான காரணம் தெரியவந்துள்ளது. நாட்டின் அப்ஹா நகரை சேர்ந்தவர் ஷேக் அலி அல் அலாக்மி. ...

மேலும்..

கூரிய ஆயுதங்களால் தாக்கி கொலை செய்யப்பட்ட பெண் ஒருவரின் சடலம்

கூரிய ஆயுதங்களால் தாக்கி கொலை செய்யப்பட்ட பெண் ஒருவரின் சடலம் மொரட்டுவ, ராவதாவத்தை பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இருந்து கூரிய ஆயுதங்களால் தாக்கி கொலை செய்யப்பட்ட பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. 119 என்ற பொலிஸ் அவசர இலக்கத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சடலம் ...

மேலும்..

ஜனாதிபதி அவர்களின் தைப்பொங்கல் வாழ்த்து செய்தி

உணவு உற்பத்தியைப் பெருக்கி, தன்னிறைவை அடைய தைத்திருநாள் வழிவகுக்கிறது-வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி தமிழர் திருநாளாம் தைத் திருநாளைக் கொண்டாடும் அனைத்து மக்களுக்கும் ஜனாதிபதி வாழ்த்து தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு வௌியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது, உலகவாழ் தமிழ் மக்களால் இயற்கைக்கு தமது நன்றியைப் ...

மேலும்..

கனரக வாகன சாரதிகளுக்கு சாரதி அனுமதிப் பத்திரத்திற்கு மேலதிகமாக மற்றுமொரு அனுமதிப் பத்திரம்

கனரக வாகன சாரதிகளுக்கு சாரதி அனுமதிப் பத்திரத்திற்கு மேலதிகமாக மற்றுமொரு அனுமதிப் பத்திரம் கனரக வாகன சாரதிகளுக்கு சாரதி அனுமதிப் பத்திரத்திற்கு மேலதிகமாக மற்றுமொரு அனுமதிப் பத்திரம் ஒன்று வழங்கப்படவுள்ளது. புதிய நடைமுறை குறித்து மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் திணைக்களம் கவனம் செலுத்தியுள்ளது. இந்த ...

மேலும்..

5 வருடங்கள் நிறைவடையும் வரை அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பில்லை- அரசாங்கம்

5 வருடங்கள் நிறைவடையும் வரை அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பில்லை 5 வருடங்கள் நிறைவடையும் வரை அரசாங்க ஊழியர்களுக்கு சம்பளம் அதிகரிக்கப்படாதென அரசாங்கம் தெரிவித்துள்ளதாக ம்  தகவல் வெளியிட்டுள்ளது. சமகால அரசாங்கம் அதிகாரத்திற்கு வந்தவுடன் அரசாங்க ஊழியர்களுக்கு 10000 ரூபாய் சம்பளத்தை அதிகரிப்பதற்கு நடவடிக்கை ...

மேலும்..

இருவேறு சூட்டு சம்பவத்தில் ஒருவர் பலி மற்றொருவர் காயம்

இருவேறு சூட்டு சம்பவத்தில் ஒருவர் பலி மற்றொருவர் காயம் ரக்குவானை, கொஹம்பகந்த - லபுவல்வத்தை வீதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். கஹவத்தை, லபுவல்வத்தை பிரதேசத்தைச் சேர்ந்த 59 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். துப்பாக்கிச் சூடு இடம்பெற்ற இடத்தில் ...

மேலும்..

மர்மமான முறையில் இறந்த 3 வயது சிறுமியின் வளர்ப்பு தந்தைக்கு எதிராக, கொலை குற்றச்சாட்டு

மர்மமான முறையில் இறந்த 3 வயது சிறுமியின் வளர்ப்பு தந்தைக்கு எதிராக, கொலை குற்றச்சாட்டு அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் மர்மமான முறையில் இறந்த 3 வயது சிறுமியின் இந்தியாவை சேர்ந்த வளர்ப்பு தந்தைக்கு எதிராக, கொலை குற்றச்சாட்டு நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டு உள்ளது. அமெரிக்காவின், ...

மேலும்..

துறைமுகத்தை மேம்படுத்துவதற்காக இந்தியஅரசு நிதி உதவி

துறைமுகத்தை மேம்படுத்துவதற்காக இந்தியஅரசு நிதி உதவி இலங்கையின் அமைந்துள்ள காங்கேசன்துறை துறைமுகத்தை மேம்படுத்துவதற்காக இலங்கைக்கு இந்திய அரசு சுமார் 283 கோடி ரூபாய் நிதி உதவியை வழங்கி உள்ளது. இலங்கையின் வடக்கு பகுதியில் காங்கேசன்துறை துறைமுகம் உள்ளது. இலங்கையின் உள்நாட்டு போரில் இந்தத் துறைமுகம் ...

மேலும்..

வவுனியா புதிய பேரூந்து நிலையத்தில் களைகட்டிய பொங்கல்

வவுனியா புதிய பேரூந்து நிலையத்தில் களைகட்டிய பொங்கல் வவுனியா புதிய பேரூந்து நிலையத்தில் தைப்பொங்கல் நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது. வவுனியா மாவட்ட தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் இப் பொங்கல் நிகழ்வுகள் இடம்பெற்றன. இதில் பேரூந்து சாரதிகள், நடத்துனர்கள், உரிமையாளர்கள் எனப் பலரும் கலந்து ...

மேலும்..

வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழப்பு

வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழப்பு வவுனியா புகையிரத நிலைய வீதியில் நேற்று நள்ளிரவு இடம்பெற்ற கோர விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். வவுனியா நகரில் இருந்து புகையிரத நிலைய வீதி ஊடாக குருமன்காடு நோக்கிச் சென்ற கார் ஓன்று வீதியோரத்தில் குவிக்கப்பட்டு ...

மேலும்..

ஹொரவ்பொத்தானை பதியூதீன் மஹ்மூத் மஹா வித்தியாலயத்தில் 41 வருடத்திற்கு பின் கலைப்பிரிவில் மூன்று ஏ சித்தி பெற்ற மாணவன்

(அப்துல்சலாம் யாசீம் ) ஹொரவ்பொத்தானை பதியூதீன் மஹ்மூத் மஹா வித்தியாலயத்தில் 41 வருடத்திற்கு பின் கலைப்பிரிவில் மூன்று ஏ சித்தி பெற்ற மாணவன் ஹொரவ்பொத்தானை பதியூதீன் மஹ்மூத் மஹா வித்தியாலய மாணவன் முகம்மது யாசீன் முகம்மது அர்சாத் 41 வருடத்திற்கு பின்னர் கலைப்பிரிவில் மூன்று ...

மேலும்..

பிரித்தானியாவில் பெற்றோரை கொல்ல வெடிகுண்டு ஆர்டர் செய்த மகன்

பிரித்தானியாவில் பெற்றோரை கொல்ல வெடிகுண்டு ஆர்டர் செய்த மகன்: அதிர்ச்சி காரணம் பிரித்தானியாவில் காதலிக்காக பெற்றோரை கொல்ல இணையத்தில் வெடிகுண்டு ஆர்டர் செய்து வரவழைத்த இளைஞருக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தமது காதலியை பெற்றோர் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என தெரிந்ததும் ...

மேலும்..

ஜேர்மனியில் கருப்பினத்தவர்கள் மீதான இனவெறி தாக்குதல்!

ஜேர்மனியில் கருப்பினத்தவர்கள் மீதான இனவெறி தாக்குதல்! ஜேர்மனியில் கருப்பினத்தவர்கள் அனுதினமும் தங்கள் தோலின் நிறத்தின் அடிப்படையிலும் மன ரீதியிலும் இனவெறி தாக்குதலுக்கு ஆளாவதாக தெரிவிக்கிறார் Saraya Gomis. ஜேர்மன் தாய்க்கும் கருப்பினத் தந்தைக்கும் பிறந்தவர் Saraya Gomis, பெர்லின் கல்வித்துறைக்கான anti-Discrimination கமிஷனராகவும், இனவெறிக்கு ...

மேலும்..

பட்டப்பகலில் இளைஞர் வெட்டிக்கொலை

பட்டப்பகலில் இளைஞர் வெட்டிக்கொலை சென்னையில் பட்டப்பகலில் ஆட்டோ ஓட்டுநர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவல்லிக்கேணி ராஜாஜி நகர் பகுதியை சேர்ந்தவர் கண்ணதாசன், இவரது மகன் முனியன்(வயது 24), ஆட்டோ டிரைவராக இருக்கிறார். இந்நிலையில் இன்று மதியம் பெசன்ட் சாலையில் இருசக்கர வாகனத்தில் ...

மேலும்..

40 பள்ளிக் குழந்தைகளுடன் மூழ்கிய படகு

சுற்றுலா சென்ற போது நடந்த விபரீத சம்பவம்: 40 பள்ளிக் குழந்தைகளுடன் மூழ்கிய படகு மகாராஷ்டிராவின் தகானு கடற்கரையில், 40 பள்ளிக் குழந்தைகளுடன் பயணித்த படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்று காலை 11.30 மணியளவில் சுற்றுலா வந்த 40 பள்ளிக் ...

மேலும்..

ஸ்கைப் ஊடாக மக்களிடம் உரையாற்றிய கோத்தா!

ஸ்கைப் ஊடாக மக்களிடம் உரையாற்றிய கோத்தா! வெளிநாடு சென்றுள்ள பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ கம்பஹாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் ஸ்கைப் ஊடாக கருத்து வெளியிட்டுள்ளார். இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், தற்போது ஏற்பட்டுள்ள சவால்களை புரிந்துகொள்ளும் இயலுமை அரசாங்கத்திற்கு இல்லை. சர்வதேச நாணய நிதியம் ...

மேலும்..

வெந்தய டீ குடித்தால் கிடைக்கும் நன்மைகள்

வெந்தய டீ குடித்தால் கிடைக்கும் நன்மைகள் வெந்தயத்தின் மகிமையை நாம் உதாசீனப்படுத்துகிறோம். அதிக நார்ச்சத்து, இரும்புச்சத்து, புரதச் சத்து மற்றும் இதயத்தை பாதுகாக்கத் தேவையான முக்கிய மினரல் பொட்டாசியமென பல சத்துக்களை அந்த சின்ன வெந்தய விதை பெற்றிருக்கிறது. அது குணப்படுத்தும் நோய்கள் கணக்கில் சொல்ல ...

மேலும்..

கனடாவின் தைப் பொங்கல் பெருவிழாவில் கனேடியர்கள் பங்கு கொள்ள அழைப்பு

கனடாவின் தைப் பொங்கல் பெருவிழாவில் கனேடியர்கள் பங்கு கொள்ள அழைப்பு கனடாவில் கொண்டாடவுள்ள தைப் பொங்கல் பெருவிழாவில் பங்கு கொள்ள கனேடியர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. குறித்த அழைப்பை கனாடாவின் எதிர்க்கட்சி தலைவர் ஆண்ட்ரூ ஸீர் விடுத்துள்ளார். இந்த நிலையில் இவர் தைப் பொங்கலை குறிக்கும் விதமாக ...

மேலும்..

வடகொரிய மலைப்பகுதியில் ஆள் நடமாட்டம்

வடகொரிய மலைப்பகுதியில் ஆள் நடமாட்டம் வட கொரியாவில் அணுகுண்டு சோதனை மேற்கொள்ளப்படும் பகுதியில் அண்மைக் காலமாக சுரங்கம் அமைக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளதாக அமெரிக்க ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. வட கொரியா அணு ஆயுத சோதனைகளை மேற்கொள்ளும் புன்கீ-ரீ மலைப்பகுதியில், அண்மைக் காலமாக வாகனங்கள் மற்றும் ...

மேலும்..

வவுனியாவில் வேட்பாளர் மீது தாக்குதல்  இருவர் கைது.

வவுனியாவில் வேட்பாளர் மீது தாக்குதல்  இருவர் கைது. வவுனியா நெளுக்குளம்  தமிழ் தெற்கு பிரதேசசபை தேர்தலில் போட்டியிடும் சிறீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நெளுக்குளம் வேட்பாளர் ஒருவர் மீது நேற்று  இரவு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ் விடயம் ...

மேலும்..

தமிழ் சிஎன்என் நேயர்களுக்கு இனிய தை திருநாள் நல்வாழ்த்துக்கள்

தமிழ் சிஎன்என் நேயர்களுக்கு இனிய தை திருநாள் நல்வாழ்த்துக்கள்.   பழையன கழிதலும் புதியன புகுதலும் நலமேயாம் வாழையடி வாழையாய் வந்த நல்லதோர் முதுமொழியாம் தைமாதமதில் தைதிருநாள் பொங்கலதில் விடியும் வேளை நாமெழுந்து நீராடி நற்காலைப் பொழுதினிலே பொங்கல் விழா தனிப்பெருந் திருவிழாக்கோலம் பூணுகிறது. தைப்பொங்கல் திருவிழா என்பது ஒரு சமய விழா அல்ல! தமிழரின் பண்பாட்டு விழா! தமிழரின் தமிழ்ப் ...

மேலும்..

மலையக பகுதிகளில் தைப்பொங்கல் பண்டிகை வெகுவிமர்சியாக கொண்டாட்டம்

மலையக பகுதிகளில் தைப்பொங்கல் பண்டிகை வெகுவிமர்சியாக கொண்டாட்டம் (க.கிஷாந்தன்) தைப்பொங்கல், தமிழ் மாதத்தின் தை முதலாம் திகதி உலக நாடுகள் அனைத்திலும் வாழுகின்ற தமிழர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஓர் விழாவாகும். உழைக்கும் மக்கள் இயற்கைக்கும், மற்ற உயிர்களுக்கும் நன்றி சொல்லும் ஒரு நாளாக இதனைக் கொண்டாடுகின்றனர். நல்ல ...

மேலும்..