January 15, 2018 அன்று பிரசுரிக்கப்பட்டவை

98 வது வருடத்தை ஒட்டி இரணைமடுவில் பொங்கல்

98 வது வருடத்தை ஒட்டி இரணைமடுவில் பொங்கல் கிளிநொச்சி இரணைமடு குளம் உருவாக்கப்பட்டு நீர்பாசணத்திற்கு திறந்துவிடப்பட்டு 98 ஆண்டுகளை நினைவு கூறும் வகையில் இன்றுபொங்கல் நிகழ்வொன்று இடம்பெற்றது. இரணைமடு விவசாய சம்மேளனத்தின் ஏற்பாட்டில் இரணைமடு கனகாம்பிகை அம்மன் ஆலய முன்றலில் இடம்பெற்ற பொங்கல் ...

மேலும்..

காத்தான்குடி ஜாமிஅதுல் பலாஹ் அறபுக் கல்லூரியின் 2017 மௌலவி பட்டமளிப்பு விழா

(பழுலுல்லாஹ் பர்ஹான்) காத்தான்குடி ஜாமிஅதுல் பலாஹ் அறபுக் கல்லூரியின் 2017 மௌலவி பட்டமளிப்பு விழாவில் -12 மௌலவிகளுக்கு மௌலவி பட்டம் வழங்கி வைப்பு-படங்கள். இலங்கையிலுள்ள மூத்த அரபுக் கல்லூரிகளில் ஒன்றான காத்தான்குடி ஜாமிஅதுல் பலாஹ் அறபுக் கல்லூரியின் 2017 மௌலவி பட்டமளிப்பு விழா 14 ...

மேலும்..

களுத்துறையில் அமைச்சர் ரிஷாட் தெரிவிப்பு!

“அவதூறுகளினாலும், அபாண்டங்களினாலும் மக்கள் காங்கிரஸின் எழுச்சியை மட்டுப்படுத்திவிட முடியாது” களுத்துறையில் அமைச்சர் ரிஷாட் தெரிவிப்பு! -ஊடகப்பிரிவு- அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மக்கள் செல்வாக்கை குறைக்க அரசியல் எதிரிகள் எத்தனை சதித் திட்டங்கள் தீட்டினாலும், தேர்தல் முடிவுகள் சரியான பாடத்தை அவர்களுக்கு புகட்டுமென்று அகில ...

மேலும்..

தோழர் ஞானி மறைவு — ஆதித்தமிழர் பேரவை நிறுவனர் அய்யா அதியமான் இரங்கல்

தோழர் ஞானி மறைவு -- ஆதித்தமிழர் பேரவை நிறுவனர் அய்யா அதியமான் இரங்கல் "''"""""""""""""""""""""""""""""""" எனது நெடுங்கால நண்பரும் அரசியல் தோழருமான தோழர் ஞானி அவர்கள் மறைவு செய்தி கேட்டு மிகவும் அதிர்ச்சிக்கும் வேதனைக்கும் உள்ளானேன். தோழரின் இழப்பு உழைக்கும் ஒடுக்கப்பட்ட சமூக மக்களுக்கு ...

மேலும்..

மலையகமெங்கும் பட்டிப்பொங்கல் சிறப்பாக கொண்டாடப்பட்டது

மலையகமெங்கும் பட்டிப்பொங்கல் சிறப்பாக கொண்டாடப்பட்டது (க.கிஷாந்தன்) இயற்கைக்கும், ஜீவனோபாயத்துக்கும் உதவிய கால்நடைகளுக்கும் நன்றி கூறுவது எம்முன்னோர்களின் பாரம்பரிய முறையில் இருந்து வந்த ஒரு மரபாகும். அந்த மரபை தொன்று தொட்டு கொண்டாடப்பட்டு வரும் விழாவாக இந்த பட்டிப்பொங்கல் விழா 15.01.2018 அன்று மலையகமெங்குமுள்ள கால்நடை ...

மேலும்..

அமானா தகாபுல் லைபினால் பொலன்னறுவை நூராணியா மாணவி றிஸ்னா கௌரவிப்பு

அமானா தகாபுல் லைபினால் பொலன்னறுவை நூராணியா மாணவி றிஸ்னா கௌரவிப்பு (எம்.எஸ்.எம்.ஸாகிர்) அமானா தகாபுல் லைப் கதுருவெல கிளையில் அமானா தகாபுல் லைப் வங்கி கணக்கு வைத்திருந்த 2017ஆம் ஆண்டுபுலமைப்பரிசில் பரீட்சையில் சிறந்த பெறுபேற்றைப் பெற்று சித்தியடைந்த பொலன்னறுவை வெலிகந்த சேனபுரநூராணியா முஸ்லிம் பாலர் பாடசாலை மாணவி ஏ. பீ. எப். றிஸ்னா 15,000ரூபா பணப்பரிசில் மற்றும் 2500 ரூபாபெறுமதியான பாடசாலைப் பொதி என்பன வழங்கி அமானா தகாபுல் லைப் கதுருவெல கிளை  முகாமையாளர் ஏ. டபிள்யூ. எப். அஸ்ஹரினால் பாராட்டி கௌரவிக்கப்பட்டுள்ளார். தந்தை பீ.எம். ஆதம்பாவா சகிதம் அமானா தகாபுல் லைப் கதுருவெல கிளையின் முகாமையாளர் ஏ. டபிள்யூ. எப்.அஸ்ஹரிடமிருந்து  பணப்பரிசை மாணவி பெற்றுக் கொள்வதை படத்தில் காணலாம்.

மேலும்..

தடகள விளையாட்டுப் பயிற்சிவிற்பாளராக இருந்த திரு யோகாநந்தா விஜயசூரிய அவர்களுக்கு கௌரவிப்பு விழா

தடகள விளையாட்டுப் பயிற்சிவிற்பாளராக இருந்த திரு யோகாநந்தா விஜயசூரிய அவர்களுக்கு கௌரவிப்பு விழா கடந்த 50 ஆண்டு காலமாக விளையாட்டுத்துறையில் பயிற்சிவிற்பாளராக இருந்த திரு யோகாநந்தா விஜயசூரியவின் சேவையை பாராட்டும் முகமாக அவரை கௌரவிக்கும் நிகழ்வு வருகின்ற புதன் கிழமையன்று ஒலிம்பிக் கமிடி ...

மேலும்..

தரம் ஒன்றிற்கு பிரவேசிக்கும் மாணவர்களை முறையாக வகுப்புகளுக்கு உள் வாங்கும் தேசிய நிகழ்வு

ஹஸ்பர் ஏ ஹலீம்) தரம் ஒன்றிற்கு பிரவேசிக்கும் மாணவர்களை முறையாக வகுப்புகளுக்கு உள் வாங்கும் தேசிய நிகழ்வு கொழும்பு இசிபதன வித்தியாலயத்தில் இன்று (15)  நடைபெற்றது. இந் நிகழ்விற்கு அதிதிகளாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு ...

மேலும்..

சர்வதேச இந்து இளைஞர் பேரவையினால் 180 குடும்பங்களுக்கு பொங்கலுக்குரிய பொருட்கள் வழங்கி வைப்பு

சர்வதேச இந்து இளைஞர் பேரவையினால் 180 குடும்பங்களுக்கு பொங்கலுக்குரிய பொருட்கள் வழங்கி வைப்பு பொங்கல் பண்டிகையினை கொண்டாட வேண்டும் என்ற நோக்கத்தோடு ஊருராகச் சென்று  180 குடும்பங்களுக்கு பொங்கலுக்குரிய பொருட்களை சர்வதேச இந்து இளைஞர் பேரவையினர் வழங்கி வைத்துள்ளனர். 180 பேருக்கான பொங்கலுக்கு தேவையான ...

மேலும்..

வவுனியா விபுலானந்தா கல்லூரியில் சிறப்பாக இடம்பெற்ற கால்கோள் விழா

வவுனியா விபுலானந்தா கல்லூரியில் சிறப்பாக இடம்பெற்ற கால்கோள் விழா 2018 ம் கல்வியாண்டுக்கான தரம் ஒன்று மாணவர்களை வரவேற்கும் கால்கோள் விழா வவுனியா விபுலானந்தா கல்லூரியில் சிறப்பாக இடம்பெற்றது. பாடசாலை  பிரதி அதிபர்  மதிவண்ணன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பாடசாலை பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள், ...

மேலும்..

சாய்ந்தமருது பிரச்சினையை ஒரேநாளில் தீர்க்கமுடியாது! – மு.கா. தலைவர் ஹக்கீம் தெரிவிப்பு

சாய்ந்தமருது பிரச்சினையை ஒரேநாளில் தீர்க்கமுடியாது! - மு.கா. தலைவர் ஹக்கீம் தெரிவிப்பு "சாய்ந்தமருது உள்ளூராட்சி சபைக் கோரிக்கையை, நாங்கள் இதயசுத்தியுடன் செய்துகொடுக்க முற்படுகின்றபோது, மாற்றுக் கட்சியுடன் சேர்ந்துகொண்டு எமக்கு வேலி கட்டுகின்றனர். எல்லோரையும் திருப்திப்படுத்தும் நோக்கில் ஒரேநாளில் இந்தப் பிரச்சினைக்கு தீர்வுகாண முடியாது ...

மேலும்..

சட்டமா அதிபர் திணைக்களம் ஜனாதிபதியின் கைகளுக்குள்?

சட்டமா அதிபர் திணைக்களம் ஜனாதிபதியின் கைகளுக்குள்? சட்டமாஅதிபர் திணைக்களத்தை தற்காலிக ஏற்பாடாகவேனும் ஜனாதிபதியின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருமாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த அமைச்சர்கள் சிலர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். ஜனாதிபதிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மூத்த உறுப்பினர்களுக்குமிடையிலான கலந்துரையாடலின்போதே இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மத்திய ...

மேலும்..

மங்கையருக்கு மதுவா? பிக்குகள் போர்க்கொடி! – தீர்மானத்தை வாபஸ்பெறத் தயாராகிறது அரசு

மங்கையருக்கு மதுவா? பிக்குகள் போர்க்கொடி! - தீர்மானத்தை வாபஸ்பெறத் தயாராகிறது அரசு பெண்களுக்கு மது விற்பனை செய்தல் மற்றும் மதுபான விற்பனை நடவடிக்கையில் ஈடுபட பெண்களுக்கு அனுமதி வழங்குவதற்கு எடுத்த தீர்மானத்தை வாபஸ்பெறவேண்டிய சூழ்நிலை அரசுக்கு ஏற்பட்டுள்ளது. அரசின் மேற்படி திட்டத்துக்கு எதிராக உயர்மட்ட ...

மேலும்..

இன்றயை ராசி பலன் 16.01.2018

மேஷம் மேஷம்: கணவன்-மனைவிக் குள் அன்யோன்யம் பிறக்கும். புதியவர்கள் நண்பர்களா வார்கள். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். புத்துணர்ச்சி பெருகும் நாள். ரிஷபம் ரிஷபம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் ஒரே நேரத்தில் இரண்டு, ...

மேலும்..

ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மனு நிராகரிப்பு;

தெஹியத்தகண்டிய பிரதேசசபைக்கு ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனு நிராகரிக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை மனித உரிமை மீறல் மனுவை உயர் நீதிமன்றம் இன்று நிராகரித்துள்ளது. குறித்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமல் நிராகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. நீதியரசர் பிரியசாத் டெப், சிசிர ...

மேலும்..

மாகாண கல்வித்திணைக்களம் மற்றும் கல்முனை வலயக்கல்வி அலுவலகம் இணைந்து நடாத்தும் தரம் ஒன்று மாணவர்களின் பாடசாலைக் கல்விக்கான மகிழ்ச்சிகரமான ஆரம்ப வைபவம்- 2018

அலுவலக செய்தியாளர் ;காந்தன் மாகாண கல்வித்திணைக்களம் மற்றும் கல்முனை வலயக்கல்வி அலுவலகம் இணைந்து நடாத்தும் தரம் ஒன்று மாணவர்களின் பாடசாலைக் கல்விக்கான மகிழ்ச்சிகரமான ஆரம்ப வைபவம் இன்று கமு/கமு/கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையில் காலை 8.30 மணியளவில் பாடசாலை அதிபர் வண.சந்தியாகு தலைமையில் ...

மேலும்..

சேவை பாராட்டு விழா

அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலையில் கடந்த 2 வருடங்களுக்கு மேலாக பாரம்பரிய வைத்திய சேவையை வழங்கிய வைத்தியர் ஈ.வைரமுத்து அவர்களை பாராட்டி கெளரவிக்கும் நிகழ்வு வைத்திய பொறுப்பதிகாரி கே.எம்.அஸ்லம் தலைமையில் இடம்பெறவுள்ளது. இந்நிகழ்வு எதிர்வரும் 17 ஆம் திகதி புதன்கிழமை மதியம் 12.00 ...

மேலும்..

காத்தான்குடி ஜாமிஅதுல் பலாஹ் அறபுக் கல்லூரியின் 2017 மௌலவி பட்டமளிப்பு விழாவில் -12 மௌலவிகளுக்கு -மௌலவி பட்டம் வழங்கி வைப்பு

இலங்கையிலுள்ள மூத்த அரபுக் கல்லூரிகளில் ஒன்றான காத்தான்குடி ஜாமிஅதுல் பலாஹ் அறபுக் கல்லூரியின் 2017 மௌலவி பட்டமளிப்பு விழா 14 நேற்று ஞாயிற்றுக்கிழமை ஜாமிஆவின் ஊர் வீதி கட்டிடத் தொகுதியிலுள்ள 'ஷைகுல் பலாஹ்' மண்டபத்தில் இடம்பெற்றது. ஜாமிஅதுல் பலாஹ் அறபுக் கல்லூரியின் இயக்குனர் ...

மேலும்..

காரைதீவு உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்கான தமிழ் தேசிய கூட்டமைப்பின் 11,12 வட்டாரத்துக் காணதெற்கு காரியாலயம் 15.1.2018 இன்று வைபவரீதியாக திறந்து வைக்கப்பட்டது

காரைதீவு உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்கான தமிழ் தேசிய கூட்டமைப்பின் 11,12 வட்டாரத்துக் காண தெற்கு காரியாலயம்  15.1.2018 இன்று வைபவரீதியாக வேட்ப்பாளர் சி.சிவகுமார் அவர்களின் இல்லத்தில் இன்று 5.00 மணி அளவில் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ கவிந்திரன் கோடிஸ்வரன் அவர்களால் காரியாலயம் ...

மேலும்..

மகரஜோதி பெருவிழா. 2018

14.1.2018 அன்று ஓந்தாச்சி மடம் ஸ்ரீ வரசித்தி விநாயகர் மகா விஸ்ணு ஆலயத்தில் மகரஜோதி பெருவிழா மிக விமர்சையாக இடம்பெற்றது. விவ் விழா மாலை 7.00 அளவில் ஆரம்பமாகி ஐயப்பன் பூசை வழிபாடோடு இடம்பெற்றது.

மேலும்..

கந்தளாய் அல்தாரிக் மகா வித்தியாலயத்தில் போதை ஒழிப்பு தொடர்பான பாடசாலை மாணவர்களை தெளிவுபடுத்தல்

2018-01-15.           ஜனாதிபதியின் தேசிய போதை ஒழிப்பு வேலைத்திட்டத்திட்டத்தின் கீழ் கந்தளாய் கல்வி வலயத்திற்குட்பட்ட தி/அல்தாரீக் மகா வித்தியாலத்தில் கந்தளாய் சிவில் பாதுகாப்பு படைப்பிரிவினரால் போதைப் ஒழிப்பு சம்பந்தமாக பாடசாலை மாணவர்களுக்கு  தெளிவுபடுத்தல் கருத்தரங்கொன்று  இன்று (15)பாடசாலை கேட்போர் கூடத்தில் பாடசாலையின் அதிபர் ...

மேலும்..

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தைப்பொங்கல் விழா

(க.கிஷாந்தன்) தைப்பொங்கல் விழாவை முன்னிட்டு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளரும்இ நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் கொட்டகலை தொண்டமான் தொழிற்பயிற்சி காரியாலயத்தில் 14.01.2018 அன்று பொங்கல் நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான், பொது ...

மேலும்..

மாணவர்களை சமுகத்திற்கு நற்பிரஜையாக தருவதே எமது பணி. பழுகாமம் வி.வி. அதிபர் ஆ.புட்கரன்

மாணவர்களை சமுகத்திற்கு நற்பிரஜையாக தருவதே எமது பணி. பழுகாமம் வி.வி. அதிபர் ஆ.புட்கரன் (பழுகாமம் நிருபர்)   எம்மிடம் நீங்கள் ஒப்படைத்த பிள்ளைகள் அனைவரும் எமது பிள்ளைகள். அவர்களை நற்பிரஜைகளாக சமுகத்திற்கு தருவதே எமது பணி என திருப்பழுகாமம் விபுலானந்த வித்தியாலய அதிபர் இன்று(15) நடைபெற்ற ...

மேலும்..

‘ஆரோக்யா ஹேர்பல்’ (Arogya Herbal) தயாரிப்பின் உரிமையாளர் சக்கி லத்தீப் அவர்களுடனான நேர்கணல்

‘ஆரோக்யா ஹேர்பல்’ (Arogya Herbal) தயாரிப்பின் உரிமையாளர் சக்கி லத்தீப் அவர்களுடனான நேர்கணல் மனிதர்களை வாட்டி வதைக்கின்ற சரும நோய்களான சோரியாஸ், எக்ஸிமா, முகப்பரு, சொறி சிறங்கு தழும்புகள் உட்பட நாட்பட்ட சரும நோய்களை முற்றாக குணமடையச் செய்யக் கூடிய ‘ஆரோக்யா ஹேர்பல்’ (Arogya ...

மேலும்..

அட்டனில் அதிசயக் கோழி முட்டை இட்டுவரும் பேடு

(க.கிஷாந்தன்) அட்டனில் அதிசயக் கோழி முட்டை இட்டுவரும் பேடு அட்டன் சிறுவர் பூங்காவுக்கு அருகாமையில் உள்ள கோழிப்பண்ணை ஒன்றில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு பேடு ஒன்று 180 கிராம் நிறை கொண்ட பாரிய முட்டைகளை இட்டு வருவதாக பண்ணை உரிமையாளர் மூர்த்தி தெரிவித்தார். வழமையாக ...

மேலும்..

கல்வியில் கல்லூரிக்கு இவ்வருட கல்வியாண்டிற்கான புதிய மாணவர்கள் மார்ச் மாதத்தில் இணைத்துக்கொள்ளப்படுவர்.

எப்.முபாரக் கல்வியில் கல்லூரிக்கு இவ்வருட கல்வியாண்டிற்கான புதிய மாணவர்கள் எதிர்வரும் மார்ச் மாதத்தில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளதாக கல்வி தலைமை ஆணையாளர் கே.எஸ்.பண்டார அறீவித்துள்ளார். கல்வியியல் கல்லூரிக்கு இவ்வாண்டில் அனுமதியை பெற்றுக்கொள்வதற்காக கல்விப்பொதுதராதர உயர்தரப் பரீட்சையில் சித்திபெற்ற 32 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். குறித்த அனுமதியில் தகவல் தொழில்நுட்பம் ...

மேலும்..

பொல்கஹவெல மக்கள் காங்கிரஸ் காரியாலயம் தீக்கிரை!

பொல்கஹவெல மக்கள் காங்கிரஸ் காரியாலயம் தீக்கிரை! -ஊடகப்பிரிவு- அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பொல்கஹவெல கட்சிக் காரியாலயத்தை இன்று அதிகாலை (15) 1.30 மணியளவில், இனம்தெரியாதவர்கள் சேதமாக்கியுள்ளதுடன், காரியாலயத்துக்கு முன்னே கட்டப்பட்டிருந்த கட்டவுட்களையும், பதாதைகளையும் தீக்கிரையாக்கியுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரமுகரும், முன்னாள் ...

மேலும்..

நுவரெலியா – உடப்புஸ்ஸலாவ பிரதான வீதியில் பஸ் – லொறி விபத்து

(க.கிஷாந்தன்) நுவரெலியா - உடப்புஸ்ஸலாவ பிரதான வீதியில், 14.01.2018 அன்று இடம்பெற்ற விபத்தில், ஐவர் படுகாயமடைந்து நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து, கந்தப்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமர்ஹில் தோட்டத்துக்கு அருகில் இடம்பெற்றுள்ளது. நுவரெலியாவிலிருந்து கந்தப்பளை பகுதியை நோக்கிப் பயணித்த லொறியும், ...

மேலும்..

சேவை பாராட்டு விழா

சேவை பாராட்டு விழா """""""""""""""""""" பைஷல் இஸ்மாயில் - அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலையில் கடந்த 2 வருடங்களுக்கு மேலாக பாரம்பரிய வைத்திய சேவையை வழங்கிய வைத்தியர் ஈ.வைரமுத்து அவர்களை பாராட்டி கெளரவிக்கும் நிகழ்வு வைத்திய பொறுப்பதிகாரி கே.எம்.அஸ்லம் தலைமையில் இடம்பெறவுள்ளது. இந்நிகழ்வு எதிர்வரும் 17 ஆம் ...

மேலும்..

கந்தளாய் அல்தாரிக் மகா வித்தியாலயத்தில் போதை ஒழிப்பு தொடர்பான பாடசாலை மாணவர்களை தெளிபடுத்தல்

எப்.முபாரக் கந்தளாய் அல்தாரிக் மகா வித்தியாலயத்தில் போதை ஒழிப்பு தொடர்பான பாடசாலை மாணவர்களை தெளிபடுத்தல் ஜனாதிபதியின் தேசிய போதை ஒழிப்பு வேலைத்திட்டத்திட்டத்தின் கீழ் கந்தளாய் கல்வி வலயத்திற்குட்பட்ட தி/அல்தாரீக் மகா வித்தியாலத்தில் கந்தளாய் சிவில் பாதுகாப்பு படைப்பிரிவினரால் போதைப் ஒழிப்பு சம்பந்தமாக பாடசாலை மாணவர்களுக்கு  ...

மேலும்..

சுகாதாரத்தை பேணி பாதுகாக்கும் உபகரணங்களை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார தொழிலாளர்களின் உறவினர்கள் கோரிக்கை

(அப்துல்சலாம் யாசீம் ) திருகோணமலை நகர சபையில் கடமையாற்றும் சுகாதார தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் சுகாதாரத்தை பேணி பாதுகாக்கும் உபகரணங்களை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார தொழிலாளர்களின் உறவினர்கள் கோரிக்கை விடுக்கின்றனர். திருகோணமலை பட்டனமும் சூழலும் பிரதேச சபை திருகோணமலை நகர சபை ...

மேலும்..

கண்டிஷன் போடும் நயன்தாரா

கண்டிஷன் போடும் நயன்தாரா புதிய படங்களில் நடிப்பதற்கு முன்பு பல கன்டிஷன்களை நயன்தாரா போடுகிறாராம். தமிழ் சினிமாவில் முதல்நிலை நடிகையாக இருப்பவர் நயன்தாரா தான். மாஸ் ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து பல படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில், தற்போது ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களை ...

மேலும்..

கறுப்பு நிறத்திற்கு மாறும் ஸ்ரேயா

கறுப்பு நிறத்திற்கு மாறும் ஸ்ரேயா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக விளங்கிய ஸ்ரேயா, கதாநாயகியாக இருந்து, குணசித்திர நடிகையாக மாறி, தற்போது அந்த வாய்ப்பும் இல்லாமல் தெலுங்கு படங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்துவிட்டார். மஞ்சு விஷ்ணு நடித்துள்ள காயத்ரி என்ற படத்தில் ஸ்ரேயாவும் ...

மேலும்..

சவுதி சிறைகளில் 200 இலங்கையர்கள்

சவுதி சிறைகளில் 200 இலங்கையர்கள் இலங்கையைச் சேர்ந்தவர்கள் 200 பேர் சவுதி சிறைகளில் சிறைவைக்கப்பட்டுள்ளதாக சவுதிக்கான இலங்கைத் தூதுவராலயம் தெரிவித்துள்ளது. அவர்களுக்கு தேவையான சட்ட உதவிகளை வழங்குதல், மற்றும் அவர்களது நிலை தொடர்பில் ஆராய்வதற்காக தூதரகம் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக சவுதியின் இலங்கைக்கான தூதுவர் அஷ்மி ...

மேலும்..

யாழில் பொங்கல் நிகழ்விற்கு விமானத்தில் வந்த அமைச்சர் மயிரிழையில் உயிர் தப்பினார்

யாழில் பொங்கல் நிகழ்விற்கு விமானத்தில் வந்த அமைச்சர் மயிரிழையில் உயிர் தப்பினார் இலங்கை விமானப் படைக்கு சொந்தமான விமானத்தில் யாழ்ப்பாணம் சென்ற அமைச்சர் ஒருவர் அதிஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார் என  தகவல் வெளியிட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் நடைபெறவிருந்த தைப்பொங்கல் நிகழ்வில் கலந்து கொள்வதற்காக சென்ற அமைச்சர் ...

மேலும்..

வல்வெட்டித்துறை பட்டப்போட்டியில் முதல் மூன்று இடங்களை பெற்ற பட்டங்கள்

வல்வெட்டித்துறை பட்டப்போட்டியில் முதல் மூன்று இடங்களை பெற்ற பட்டங்கள் 'வல்வெட்டித்துறை உதயசூரியன் கடற்கரையில் நேற்று ‘வினோத விசித்திரப் பட்டப் போட்டி 2018’ இடம்பெற்றது. கடந்த வருடம் 60 பட்டங்களும் இந்த வருடம் 56 பட்டங்களும் போட்டியில் பறக்க விடப்படிருந்தன. போட்டியில் முதல் 3 இடங்களைப் ...

மேலும்..

தெற்கு அதிவேக வீதியில் கொண்டெய்னர் விபத்து

தெற்கு அதிவேக வீதியில் கொண்டெய்னர் விபத்து தெற்கு அதிவேக பாதையின் பண்டாரகம பத்தேகொட பிரதேசத்தில் இன்று அதிகாலை கொண்டெய்னர் ஒன்று விபத்துக்கு உள்ளாகியுள்ளது. இந்தவிபத்தில் எவருக்கும் பாதிப்பு எற்படாத போதிலும் வீதியின் பாதுகாப்பு வேலிக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. கடவத்தையில் இருந்து காலி பின்னதுவ பிரதேசத்தை நோக்கி ...

மேலும்..

மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் உயிரிழப்பு

மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் உயிரிழப்பு குளியாப்பிட்டிய, நிந்தவெல பிரதேசத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் கூறியுள்ளது. விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் ...

மேலும்..

வவுனியா குருமன்காடு பிள்ளையார் ஆலயத்தில் திருட்டு

வவுனியா குருமன்காடு பிள்ளையார் ஆலயத்தில் திருட்டு வவுனியா வவுனியா குருமன்காட்டில் அமைந்துள்ள பிள்ளையார் ஆலயத்தில் இன்று அதிகாலை திருட்டு ச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஆலயத்தின் மேல் பகுதியினூடாக ஆலயத்திற்குள் நுழைந்த திருடர்களே இத்திருட்டில் ஈடுபட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதுடன் ஆலயத்தில் இருந்த தேர் தீருப்பணி உண்டியல் உட்பட ...

மேலும்..

ஆகாஷ் குழு நிறுவனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற வட மாகாண ரி 20 போட்டியில் வவுனியா பொலிஸ் அணி சம்பியன்

ஆகாஷ் குழு நிறுவனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற வட மாகாண ரி 20 போட்டியில் வவுனியா பொலிஸ் அணி சம்பியன் ஆகாஷ் குழு நிறுவனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற வட மாகாண ரி 20 கிரிக்கெட் போட்டியில் வவுனியா பொலிஸ் அணி சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்துள்ளது. வட ...

மேலும்..

ஞாநி மறைவு வைகோ இரங்கல்

ஞாநி மறைவு வைகோ இரங்கல் தலைசிறந்த எழுத்தாளரும் நடுநிலை தவறாத தொலைநோக்கு சமூகப் பார்வையுடன் கருத்துகளைத் தரும் விமர்சகருமான மரியாதைக்குரிய ஞாநி அவர்கள் மறைந்தார் என்ற செய்தி கேட்டு தாங்க இயலாத அதிர்ச்சியும் துக்கமும் அடைந்தேன். ‘தீம் தரிகிட’ இதழின் ஆசிரியராக இருந்து அரிய கட்டுரைகளை ...

மேலும்..

சிமெந்து விற்பனையில் வீழ்ச்சி

சிமெந்து விற்பனையில் வீழ்ச்சி இலங்கையில் சிமெந்து விற்பனையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது. 2016ம் ஆண்டை விடவும், 2017ம் ஆண்டில் சீமெந்து விற்பனை 29 தசம் இரண்டு சதவீதமாக குறைவடைந்துள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்துள்ளார். எனினும் சீமெந்து விற்பனை வீழ்ச்சியால் ...

மேலும்..

சட்டவிரோத சூதாட்டதளம் சுற்றிவளைப்பு 8பெண்கள் கைது!

சட்டவிரோத சூதாட்டதளம் சுற்றிவளைப்பு 8பெண்கள் கைது! சட்டவிரோதமான முறையில் இயங்கிய சூதாட்டத் தளத்தில் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் 8 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மாத்தறை வெலிகம பகுதியிலேயே குறித்த சூதாட்ட தளம் இயங்கிவந்துள்ளது. பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நீண்ட காலமாக இந்த சூதாட்டத்தளம் ...

மேலும்..

கடலில் மூழ்கி இளைஞர் ஒருவர் பலி!

கடலில் மூழ்கி இளைஞர் ஒருவர் பலி! களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஒந்தாச்சிமடம் கடலில் மூழ்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவத்தில், எருவில் பாரதிபுரம் வீதியில் வசித்து வரும் சதானந்தன் விஜிதரன் (லோசன்) என்ற 17 ...

மேலும்..

இலங்கை வந்த பிரான்ஸ் நாட்டு சிறுவன் செய்த காரியம்!

இலங்கை வந்த பிரான்ஸ் நாட்டு சிறுவன் செய்த காரியம்! இலங்கைக்கு சுற்றுலா வந்த பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சிறுவன் ஒருவர் காலி கோட்டையில் குப்பைகளை அகற்றி சுத்தம் செய்யும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். நேற்று முன்தினம் காலி கோட்டைக்கு சுற்றுலா பயணம் மேற்கொண்ட குறித்த சிறுவன் ...

மேலும்..

10 ஆண்டுகளுக்கு மேலாக மணலை சாப்பிட்டு வரும் மூதாட்டி

10 ஆண்டுகளுக்கு மேலாக மணலை சாப்பிட்டு வரும் மூதாட்டி: நோய் குணமாகிய அதிசயம் லித்துனியாவைச் சேர்ந்த மூதாட்டி ஒருவர் சுமார் பத்து ஆண்டுகளுக்கு மேலாக மணலை சாப்பிட்டு வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. Stanislava Monstvilene(70) லித்துனியாவைச் சேர்ந்த இவர் தன்னுடைய உடல் ஆரோக்கியமாக இருப்பதாகவும், ...

மேலும்..

கட்டுநாயக்க விமானநிலையத்தில் இருவர் கைது

கட்டுநாயக்க விமானநிலையத்தில் இருவர் கைது சட்ட விரோதமாக போதைப்பொருள் மாத்திரைகள் மற்றும் கருக்கலைப்பு மாத்திரைகளை தன் வசம் வைத்திருந்த இருவர் கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த இருவரும் இன்று காலை 8.30 மணியளவில் கட்டுநாயக்க விமானநிலைய பொலிஸ் அதிகாரிகள் குழுவினால் கைது ...

மேலும்..

சிறையில் அடைக்கப்பட்டுள்ள லட்சம் கோடிக்கு அதிபதியான இளவரசர்

சிறையில் அடைக்கப்பட்டுள்ள லட்சம் கோடிக்கு அதிபதியான இளவரசர்: சவுதி அரசு ஏற்க மறுப்பு ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள இளவரசர் குறிப்பிட்ட தொகையை அரசுக்கு நன்கொடையாக அளிக்க ஒப்புதல் தெரிவித்த போதும், அரசு ஏற்க மறுத்துள்ளது. சவுதியில் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ளவர்களிடமிருந்து சுமார் ஆறரை லட்சம் ...

மேலும்..

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: களம் கண்ட 240 காளைகள்! 40 பேர் படுகாயம்

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: களம் கண்ட 240 காளைகள்! 40 பேர் படுகாயம் பொங்கல் திருநாளை முன்னிட்டு மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் நடத்தப்பட்ட ஜல்லிக்கட்டுப் போட்டியில் 240 காளைகள் களம் இறக்கப்பட்டுள்ளன. குறித்த நிகழ்வில் காளைகள் முட்டியதில் 40 மாடுபிடி வீரர்கள் படுகாயம் அடைந்துள்ளதாக ...

மேலும்..

மிளகினால் இந்த தீமைகளும் இருக்கு

மிளகினால் இந்த தீமைகளும் இருக்கு: உங்களுக்கு தெரியுமா? நாம் தினந்தோறும் சமையலுக்கு பயன்படுத்தும் மிளகில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. இதில் ஆன்டி ஆக்ஸிடண்டுகள், நொதிகள், புரோட்டீன்கள், விட்டமின்கள் போன்ற உடலுக்கு தேவையான சத்துக்கள் அடங்கியுள்ளன. ஆரோக்கியம் நிறைந்திருந்தாலும் அளவுக்கு அதிகமாக சேர்க்கும் போது பக்கவிளைவுகள் ...

மேலும்..