January 16, 2018 அன்று பிரசுரிக்கப்பட்டவை

தமிழ்தேசிய கூட்டமைப்பு தனித்துவத்தை இழக்காமல் தீர்வுக்கான வியூகங்களை அமைத்துச் சரியாகவே செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது…

தமிழ்தேசிய கூட்டமைப்பு தனித்துவத்தை இழக்காமல் தீர்வுக்கான வியூகங்களை அமைத்துச் சரியாகவே செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது. த.தே.கூ. வேட்பாளர் கலாபூசணம் மா.திருநாவுக்கரசு இந்த தேர்தலில் பல்வேறு கருத்துக்கள் எமது பிரதேசங்களில் அலைமோதுகின்றன. இத் தேர்தல் கொழும்பு அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தப் போவதில்லை. எனினும் தமிழ் தேசிய ...

மேலும்..

பிக்பொக்கட் ஜனாதிபதி என மரிக்கார் சீற்றம்!

"அப்பம் சாப்பிட்டுக்கொண்டே மஹிந்தவுக்கு ஆப்படித்ததுபோல்  எமது புண்ணியத்தால் ஜனாதிபதியானவர் எமக்கும் ஆப்படிக்க முயற்சிக்கின்றார்.''  - இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் குற்றஞ்சாட்டினார். ஐ.தே.கவின் தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில் பங்கேற்று உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது:- "முன்னாள் ஜனாதிபதி ...

மேலும்..

மைத்திரியைப் போட்டுத்தாக்கும் ஐ.தே.க. எம்.பிக்கள்!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சியின் இளம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடும் விமர்சனங்களை முன்வைத்துவருகின்றனர். இதனால், தேசிய அரசுக்குள் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. மத்திய வங்கி பிணைமுறி விசாரணை அறிக்கை வெளிவந்த பின்னர் விசேட உரையாற்றிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ...

மேலும்..

புதிய அரசமைப்புக்காக கூட்டரசை விரும்பும் கூட்டமைப்பு!

"புதிய அரசியலமைப்பை உருவாக்கும் செயற்பாடு தொடரவேண்டுமென்றால் தேசிய அரசு நீடிக்கவேண்டும். தேசிய நல்லிணக்க அரசின் மூலமே நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்த முடிந்துள்ளது. ஆகையால் தேசிய அரசு தொடர்ந்து பயணிக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பூரண ஆதரவு வழங்கும்.'' - இவ்வாறு தமிழ்த் தேசியக் ...

மேலும்..

தேர்தல் பரப்புரைக் கூட்டங்களில் மேடையேற ரவிக்குத் தடை?

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதான தேர்தல் பரப்புரைக் கூட்டங்களில் முன்னாள் நிதி அமைச்சரான ரவி கருணாநாயக்க எம்.பியை மேடையேற்றவேண்டாம் என்று அக்கட்சியின் உறுப்பினர்கள் சிலர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர் எனத் தெரியவருகின்றது. பிணைமுறி மோசடி விவகாரத்தால் ஐக்கிய தேசியக் கட்சி ...

மேலும்..

மைத்திரியின் வாள்வீச்சில் கோட்டா, பஸில், நாமலின் தலைகள் தப்புவது எப்படி?

மைத்திரியின் வாள்வீச்சில் கோட்டா, பஸில், நாமலின் தலைகள் தப்புவது எப்படி? - முடிந்தால் விரலையாவது வெட்டிக்காட்டுமாறு ஜனாதிபதிக்கு ஐ.தே.க. பகிரங்க சவால் "கோட்டாபய ராஜபக்ஷ, பஸில் ராஜபக்ஷ, நாமல் ராஜபக்ஷ ஆகியோர் மீது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  ஊழலுக்கு எதிரான வாளை முடிந்தால் வீசிக்காட்டட்டும்''  என்று ...

மேலும்..

விசேட தேவையுடையோருக்கு வாக்களிப்பதற்கான வசதிகள்

விசேட தேவையுடையோருக்கு வாக்களிப்பதற்கான வசதிகள் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் பார்வையை இழந்தவர்களுக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கும் வாக்களிப்பதற்காக வேறு ஒருவரின் ஒத்துழைப்பை பெற்றுக் கொள்வதற்கான சட்ட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இவர்களுக்கான உதவியாளர் 18 வயதை பூர்த்தி செய்தவராக இருப்பதுடன் அவர் வேட்பாளராக ...

மேலும்..

வல்லாவெளி கலை மகள் வித்தியாலயத்தில் தரம் – 1 மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு.

வெல்லாவெளி கலைமகள் வித்தியாலயத்தில் தரம் ஒன்று மாணவகுளை வரவேற்கும் நிகழ்வு ச.கணேசமூர்த்தி தலைமையில் வெகு சிறப்பாக இடம்பெற்றது.; பிரதம அதிதியாக பாடசாலை இணைப்பாளர் சி.குருபரன் கலந்து கொண்டார். இந் நிகழ்வில் பாடசாலை அபிவிருத்திக்குழு உறுப்பினர்கள், பழைய மாணவ சங்க உறுப்பினர்கள், முன்பள்ளி ஆசிரியர்கள் ...

மேலும்..

பிணைமுறி அறிக்கையை இரவோடிரவாக விழித்திருந்து திருத்துகிறார் ரவி! – மஹிந்த அணியினர் குற்றச்சாட்டு

மத்திய வங்கியில் இடம்பெற்றுள்ள பிணமுறி மோசடி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கையை மாற்றியமைப்பதற்குரிய சூழ்ச்சியில் ஐக்கிய தேசியக் கட்சி ஈடுபட்டுள்ளது  என்று மஹிந்த அணி குற்றஞ்சாட்டியுள்ளது. எனவே, ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையில் எவ்வித திருத்தமுமின்றி அது சபையில் சமர்ப்பிக்கப்படவேண்டும் என்றும் கூட்டு ...

மேலும்..

விபத்தில் இருந்து காணாமல் போன இருவர் பொலிஸில் சரண்.

வவுனியாவில் வைரவபுளியங்குளம் பகுதியில் பொங்கல் தினம் அதிகாலை இடம்பெற்ற விபத்தில் இருவர் உயரிழந்திருந்தனர். இந் நிலையில் குறித்த வாகனத்தில் பயணித்த மேலும் இருவர் அவ்விடத்தில் இருந்து தப்பி சென்றிருந்தனர். இவர்கள் யார் என்பது தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வந்திருந்தனர் இந் நிலையில் நேற்று மாலை ...

மேலும்..

கூட்டமைப்பின் பரப்புரையில் ஈ.பி.டி.பி. வேட்பாளர் அடாவடி!

கூட்டமைப்பின் பரப்புரையில் ஈ.பி.டி.பி. வேட்பாளர் அடாவடி! தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் ஈ.பி.டி.பி. வேட்பாளர் இடையூறு விளைவித்தார் என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபனினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் மேலும் ...

மேலும்..

கூட்டமைப்பின் கூட்டம் கரிநாளால் ஒத்திவைப்பு

கூட்டமைப்பின் கூட்டம் கரிநாளால் ஒத்திவைப்பு யாழ்ப்பாணம், நல்லூர் கிட்டு பூங்காவில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெறவிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பரப்புரைக் கூட்டம் பிற்போடப்பட்டுள்ளது. இன்று கரிநாள் என்பதாலேயே இந்தப் பரப்புரைக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது என்று கட்சி உள்வீட்டுத் தகவல்கள் தெரிவித்தன. உள்ளூராட்சி சபைத் தேர்தல் ...

மேலும்..

இன்றயை ராசி பலன் 17.01.2018

மேஷம் மேஷம்: சொன்ன சொல்லைகாப்பாற்றத் துடிப்புடன் செயல்படுவீர்கள். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். வி.ஐ.பிகள் உதவுவார்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். சாதிக்கும் நாள். ரிஷபம் ரிஷபம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த சோர்வு நீங்கி உற்சாகமடைவீர்கள். ...

மேலும்..

நாய்களுடன் மக்கள் சரியாக தகவல் பரிமாற்றம் செய்துகொள்ள புதிய வழிமுறை;

மனித இனத்துடன் இணக்கமாக ஒன்றி வாழும் செல்லப்பிராணிகளாய் நாய்கள் உள்ளன. இந்நிலையில், நாய்களுடன் மக்கள் சரியாக தகவல் பரிமாற்றம் செய்துகொள்ள புதிய வழிமுறையொன்றை அமெரிக்க ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த வழிமுறை மூலம் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி விலங்குகளின் குரலொலி மற்றும் முக பாவனைகளை ...

மேலும்..

அஜித் எனக்கு பிடித்த ஹீரோ நயன்தாரா..

தமிழ் பட உலகில் கொடிகட்டி பறப்பவர் நயன்தாரா. இவர் தெலுங்கு, மலையாள படங்களிலும் நடித்து வருகிறார். முன்னணி நாயகர்கள் அனைவருடனும் நடித்து விட்டார். தற்போது நாயகியை முன்னிலைப்படுத்தும் படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் நயன்தாரா நடிப்பில் வெளியான ‘அறம்’ படம் இவருக்கு ...

மேலும்..

வவுனியாவில் கணவனை இழந்த ஆசிரியைகளிடம் பணம் பறிக்கும் நபர்.

வவுனியாவில் கடமையாற்றும் பாடசாலை ஆசிரியர்களிடம் வட மாகாண திட்டமிடல் கிளையில் இருந்து தொடர்புகொள்வதாக கூறி பணம் பறித்து வரும் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, வவுனியா பிரபல பாடசாலைக்கு கடந்த வெள்ளிக்கிழமை 0768689726 என்ற இலக்க தொலைபேசியில் இருந்து அழைப்பை எடுத்த ...

மேலும்..

மொட்டில் மஹிந்த ராஜபக்சவை பாதுகாக்க வாக்கு கேட்கிறார்கள்: அமைச்சர் ரங்கே பண்டார.

ஐக்கிய தேசியக் கட்சியின் மூலம் மட்டுமே இந்த நாட்டில் அபிவிருத்தியை ஏற்படுத்த முடியும். மொட்டில் மஹிந்த ராஜபக்சவை பாதுகாக்க வாக்கு கேட்கிறார்கள். வெற்றிலை, கை என்பவற்றில் தமது கட்சியை பலப்படுத்த வாக்குக் கேட்கிறார்கள். நாங்கள் எங்களை பாதுகாக்க வாக்கு கேட்கவில்லை. ஆகவே ...

மேலும்..

ஆட்சி மாற்றத்தினூடாக தென்பகுதியடன் ஒன்றிணைந்து தமிழரசுக் கட்சி செயற்படுகின்றது! சிவசக்தி ஆனந்தன்

ஆட்சி மாற்றத்தினூடாக தென்பகுதியடன் ஒன்றிணைந்து தமிழரசுக் கட்சி செயற்படுகின்றது என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் வவுனியா வெங்கல செட்டிகுளம் பிரதேச சபை வேட்பாளர் விஜயதாசன் (உதயன்) அவர்களது அலுவலகத்தைத் திறந்துவைத்த போதே ...

மேலும்..

வாழைச்சேனை செம்மண்ணோடையில் மரத்துக்கும் யானைக்குமிடையில் மோதல்

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செம்மண்ணோடை பகுதியில் இரு கட்சிகளுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் உள்ளுராட்சி மன்ற வேட்பாளர் உட்பட மூவர் தாக்குதலுக்குள்ளாகி செவ்வாய்கிழமை வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார். வாழைச்சேனை செம்மண்ணோடை ...

மேலும்..

கல்குடாவில் மாணவர்களுக்கு யோகா பயிற்சி நெறி.

  கல்குடா ஜோதிநாத் பவுண்டேசனினால் கல்குடா கல்வி வலய மாணவர்களுக்கு யோகா பயிற்சி நெறி வழங்கும் நிகழ்வு யோகா பயற்சி நிலையத்தில் நேற்றைய தினம் இடம்பெற்றது. கல்குடா ஜோதிநாத் பவுண்டேசன் பணிப்பாளர் சுவாமி ஜோதிமயானந்தா கருப்பையா கிட்ணன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் வாழைச்சேனை பிரதேச ...

மேலும்..

15 வயது சிறுமி கூட்டு பலாத்காரம் செய்து கொடூரமாக கொலை

15 வயது சிறுமி கூட்டு பலாத்காரம் செய்து கொடூரமாக கொலை இந்தியாவில் 15 வயது சிறுமி கூட்டு பலாத்காரம் செய்து கொல்லப்பட்டிருக்கும் நிலையில் குற்றவாளிகளை பொலிசார் தேடி வருகிறார்கள். நாட்டின் ஹரியானா மாநிலத்தில் தான் இச்சம்பவம் நடந்துள்ளது. 15 வயது சிறுமி ஒருவர் கடந்த 9-ஆம் ...

மேலும்..

கணவரின் இறந்த சடலத்துடன் வசித்த மனைவி!

கணவரின் இறந்த சடலத்துடன் வசித்த மனைவி! கொல்கத்தா Haridevpur-ல் ஓர் குடியிருப்பில் வயதான தம்பதியரான Amar Sanyal மற்றும் Hasirani Debi வசித்து வந்தனர். குழந்தையில்லாத இத்தம்பதியினரின் வாழ்வில் இப்படிப்பட்ட துயரமா நிகழ வேண்டும்? என சிந்திக்க வைக்கிறது இச்செய்தி. சில நாட்களாக இவர்களது குடியிருப்பு ...

மேலும்..

பெண்ணின் மீது வேகமாக கார் ஏறிய பின்பும் உயிர் பிழைத்த பெண்

பெண்ணின் மீது வேகமாக கார் ஏறிய பின்பும் உயிர் பிழைத்த பெண் சீனாவில் பெண் ஒருவர் மீது கார் ஏறியும் அவர் பிழைத்துள்ள வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகின்றது. சீனாவின் லியான்யுங்காங் நகரத்தின் சாலையில் நடந்த இந்த சம்பவம் அங்குள்ள சிசிடிவி கமெராவில் பதிவாகியுள்ளது. மக்கள் ...

மேலும்..

இங்கிலாந்து விருதுப் போட்டியில் விஜய்

இங்கிலாந்து நாட்டில் நடைபெறும் தேசிய திரைப்பட அகாடமி வழங்கும் 2018ம் ஆண்டு விருதுக்கான போட்டியில் சிறந்த துணை நடிகர் விருதுக்கு 'மெர்சல்' படத்திற்காக விஜய் போட்டியாளர்களின் பட்டியலில் இடம் பெற்றுள்ளார். அதோடு, 'மெர்சல்' திரைப்படமும் சிறந்த வெளிநாட்டுப் படங்களுக்கான போட்டியில் இடம் ...

மேலும்..

சகோதரர் மரணத்துக்கு நீதி கேட்டு 764 நாட்களாக போராட்டம்

சகோதரர் மரணத்துக்கு நீதி கேட்டு 764 நாட்களாக போராட்டம் கேரளாவில் சகோதரர் மரணத்துக்கு நீதி கேட்டு இளைஞர் ஒருவர் 764 நாட்களாக தலைமை செயலகம் முன்பு போராட்டம் நடத்தி வருகிறார். கடந்த 2014ம் ஆண்டு மே 19ம் திகதி ஸ்ரீஜித்தின் சகோதரர் ஸ்ரீஜீவ், மொபைல் ...

மேலும்..

வானில் பறந்து மாடிக்குள் பாய்ந்த கார்: அதிர்ச்சி சம்பவம்

வானில் பறந்து மாடிக்குள் பாய்ந்த கார்: அதிர்ச்சி சம்பவம் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையின் மத்தியில் உள்ள தடுப்பில் மோதி, வானில் பறந்து மாடிக்குள் பாய்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கலிபோர்னியா மாகாணத்தின் தென் பகுதியில் உள்ள சாண்ட்டா ...

மேலும்..

இலங்கையர்கள் விசா இன்றி எந்தெந்த நாடுகளுக்கு செல்ல முடியும் எனத் தெரியுமா?

இலங்கையர்கள் விசா இன்றி எந்தெந்த நாடுகளுக்கு செல்ல முடியும் எனத் தெரியுமா? 2018ஆம் ஆண்டிற்கான பலமான கடவுச்சீட்டு சுட்டெண் பட்டியல் அண்மையில் வெளியாகியிருந்தது. இந்த பட்டியலில் இலங்கை கடவுச்சீட்டிற்கு 88 வது இடம் கிடைத்திருந்தது. இந்த நிலையில், இலங்கை கடவுசீட்டு வைத்திருப்பவர்கள் விசா இன்றி 38 ...

மேலும்..

சனா ஆஸி வைத்தியசாலையில் அனுமதி.

இலங்கை அணியின் முன்னாள் தலைவரும் துடுப்பாட்ட வீரருமான சனத் ஜயசூரியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது முழங்காலில் ஏற்பட்டுள்ள உபாதைக்காக சத்திர சிகிச்சை மேற்கொள்ளும் பொருட்டே அவர் அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ணிலுள்ள வைத்தியசாலையொன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும்..

கனேடிய கிரிக்கெட் அணியில் 3 தமிழர்கள்!

கனேடிய கிரிக்கெட் அணியில் 3 தமிழர்கள்! நியூசிலாந்தில் ஆரம்பமாகியுள்ள இளையோர் உலக கிண்ண போட்டிகளில் கனடா அணியின் சார்பில் 3 தமிழ் வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். கவின் நரேஸ் எனும் 17 வயதுடைய துடுப்பாட்ட வீரரும் வீரரும்,கிரிஷென் சாமுவேல் எனும் 18 வயதுடைய விக்கெட் காப்பாளரும், ...

மேலும்..

இலங்கையர்கள் விசா இன்றி எந்தெந்த நாடுகளுக்கு செல்ல முடியும் எனத் தெரியுமா?

இலங்கையர்கள் விசா இன்றி எந்தெந்த நாடுகளுக்கு செல்ல முடியும் எனத் தெரியுமா? 2018ஆம் ஆண்டிற்கான பலமான கடவுச்சீட்டு சுட்டெண் பட்டியல் அண்மையில் வெளியாகியிருந்தது. இந்த பட்டியலில் இலங்கை கடவுச்சீட்டிற்கு 88 வது இடம் கிடைத்திருந்தது. இந்த நிலையில், இலங்கை கடவுசீட்டு வைத்திருப்பவர்கள் விசா இன்றி 38 ...

மேலும்..

25 படங்களை அழுத்தமாகத் தொட்ட விஜய் சேதுபதி.

தமிழ்த் திரையுலகத்தில் ஒரு பக்கம் வாரிசுகளின் கடுமையான போட்டிகள் இருந்து வரும் நிலையில் தங்களது சொந்தத் திறமையால் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ள நாயகர்களில் முக்கியமானவர் விஜய் சேதுபதி. கூட்டத்தில் ஒருவராக சினிமாவில் அறிமுகமானவர் பின்னர் ஓரிரு வசனங்கள் பேசும் வாய்ப்பையும் பெற்றார். ...

மேலும்..

தலை கீழாக தொங்கவிட்டு சித்திரவதை: சவுதியின் மிகப்பெரும் பணக்கார இளவரசருக்கு நேர்ந்த கதி

தலை கீழாக தொங்கவிட்டு சித்திரவதை: சவுதியின் மிகப்பெரும் பணக்கார இளவரசருக்கு நேர்ந்த கதி சவுதி அரேபியாவில் ஊழல் மற்றும் முறைகேடு தொடர்பில் கைதான மிகப்பெரும் பணக்கார இளவரசரை கடும் சித்திரவதைக்கு பின்னர் சிறையில் அடைத்துள்ளனர். சவுதியில் ஊழல் மற்றும் முறைகேடு தொடர்பில் கைதான 200 ...

மேலும்..

இளையோர் உலக கிண்ண அணிகளில் களமிறங்கும் பிரபல கிரிக்கெட் வீரர்களின் பிள்ளைகள்!

இளையோர் உலக கிண்ண அணிகளில் களமிறங்கும் பிரபல கிரிக்கெட் வீரர்களின் பிள்ளைகள்! நியூசிலாந்தில் ஆரம்பமாகியுள்ள இளையோருக்கான உலக கிண்ண போட்டிகளில் தென் ஆபிரிக்க அணியின் சார்பில் இளையோர் உலக கிண்ண அணியில் இடம்பெற்றுள்ளார். 17 வயதான இளம் வேகப்பந்து வீச்சாளர் தண்டோ நிட்டினி,தென் ஆப்பிரிக்காவின் ...

மேலும்..

யாழ்.நோக்கி ஓடிக்கொண்டிருந்த புகை வண்டியில் தீ

யாழ்.நோக்கி ஓடிக்கொண்டிருந்த புகை வண்டியில் தீ கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த குளிரூட்டப்பட்ட புகையிரதத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று மதியம் கொழும்பிலிருந்த யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த புகையிரதம், சாவகச்சேரி மீசாலைப் பகுதியில் சென்று கொண்டிருந்த போது ...

மேலும்..

புன்னைக்குடாவில் காணாமல் போன தாய் கொழும்பில் மீட்பு

புன்னைக்குடாவில் காணாமல் போன தாய் கொழும்பில் மீட்பு ஏறாவூர், புன்னைக்குடா பிரதேசத்தில் வைத்து கடந்த 11ஆம் திகதி காணாமல் போயிருந்த 60 வயதுடைய பெண் கொழும்பில் ஒரு வீட்டில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த பெண் இன்றைய தினம் காலை மீட்கப்பட்டுள்ளதாக அவரது மகன் ...

மேலும்..

3 மாத பிஞ்சு குழந்தையை புதருக்குள் வீசிய தந்தை

3 மாத பிஞ்சு குழந்தையை புதருக்குள் வீசிய தந்தை கொலம்பியாவில் தந்தை ஒருவர் தமக்கு பிறந்த 3 மாத பெண் குழந்தையை இருமுறை கொல்ல திட்டமிட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். தென் அமெரிக்க நாடான கொலம்பியாவின் Chorro Blanco de Tunja என்ற பகுதியில் ...

மேலும்..

சுவிஸ் அரசு மீது பெரும்பாலானோர் அதிருப்தி

சுவிஸ் அரசு மீது பெரும்பாலானோர் அதிருப்தி: கருத்துக்கணிப்பில் தகவல் சுவிற்சர்லாந்து மக்களில் பாதிக்கும் மேலானோர் அரசாங்கத்தின் மீது அதிருப்தி தெரிவித்துள்ளது Tamedia நிறுவனம் நடத்திய ஒரு கருத்துக்கணிப்பில் . கருத்துக்கணிப்பின் முடிவில் 54 சதவிகிதம்பேர் அரசின்மீது அதிருப்தியையும், 45 சதவிகிதம்பேர் தங்கள் திருப்தியையும் வெளிப்படுத்தியுள்ளனர், ...

மேலும்..

மாணவியொருவர் தூக்கிட்டு தற்கொலை

மாணவியொருவர் தூக்கிட்டு தற்கொலை மட்டக்களப்பில் பாடசாலை மாணவியொருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஏறாவூர் பகுதியிலுள்ள, உமாமில் வீதியைச் சேர்ந்த கந்தலிங்கம் ரேஸ்மியா என்ற மாணவியே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரியவருகிறது. எனினும், 15 வயதான குறித்த மாணவியின் தற்கொலைக்கான ...

மேலும்..

வடக்கில் காணாமல் போன இளம் பெண்கள் வெலிக்கடை சிறையில்

வடக்கில் காணாமல் போன இளம் பெண்கள் வெலிக்கடை சிறையில் இறுதி யுத்தத்தின் போது காணாமல் போன பெண்கள் மற்றும் பயங்கரவாத தடுப்புச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள பெண்களின் குடும்பத்தாரிடம் வடமாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் ஒரு முக்கிய வேண்டுகோள் விடுத்துள்ளார். இவ்வாறு ...

மேலும்..

ரஜினிகாந்த் சினிமாவை விட்டு விலகுகிறார்

ரஜினிகாந்த் சினிமாவை விட்டு விலகுகிறார் அரசியலில் கவனம் செலுத்துவதற்காக ரஜினிகாந்த் சினிமாவை விட்டு விலக முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. டிசம்பர் 31ம் திகதி அரசியல் பிரவேசம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார் நடிகர் ரஜினிகாந்த். இவருக்கு பிரபலங்கள் பலரும் வாழ்த்தும் வரவேற்பும் அளித்து வரும் ...

மேலும்..

செல்லப்பிராணியை பாம்பிடமிருந்து காப்பாற்ற முயன்ற இளைஞருக்கு நேர்ந்த சோகம்

செல்லப்பிராணியை பாம்பிடமிருந்து காப்பாற்ற முயன்ற இளைஞருக்கு நேர்ந்த சோகம் அவுஸ்திரேலியாவில் வீட்டு செல்லப்பிராணியை கொடிய விஷம் கொண்ட பாம்பிடமிருந்து இளைஞர் காப்பாற்ற முயன்ற நிலையில் பாம்பு கடித்து அவர் உயிரிழந்துள்ளார். நாட்டின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் தான் இச்சம்பவம் நடந்துள்ளது, 24 வயதான ...

மேலும்..

காட்டு யானை தாக்கி இரு பிள்ளைகளின் தந்தையொருவர் மரணம்.

காட்டு யானை தாக்கி இரு பிள்ளைகளின் தந்தையொருவர் உயிரிழந்துள்ளார்.   மட்டக்களப்பு - வாழைச்சேனை, பேருளாவெளி பகுதியில் இன்று காலை காட்டு யானை தாக்கி இரு பிள்ளைகளின் தந்தையொருவர் உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் தம்பிமுத்து கந்தசாமி எனும் 55 வயது நபரே உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்படுள்ளது. குறித்த நபர் ...

மேலும்..

கடற்கரையில் பிணமாக கிடந்த நடிகர்

கடற்கரையில் பிணமாக கிடந்த நடிகர் மலையாள இளம் நடிகர் சித்து பிள்ளையில் உடல் கோவா கடற்கரையில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். 27 வயது இளம் நடிகரான இவர், தயாரிப்பாளர் PKR பிள்ளையின் மகன் ஆவார், திருச்சூரில் வசித்து வந்த இவர், ஜனவரி 12 ஆம் ...

மேலும்..

மகளின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்த வளர்ப்பு தந்தை

மகளின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்த வளர்ப்பு தந்தை அவுஸ்திரேலியாவில் 13 வயது மகளின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து வெளியிட்ட தந்தை சிறை தண்டனையை எதிர்நோக்கியுள்ளார். குறித்த நபர் ஏற்கெனவே தமது மகள் தூக்கத்தில் இருக்கும்போது அவரை ஆபாசமாக தொட்டதாக கூறி தொடரப்பட்ட வழக்கில் சிறை ...

மேலும்..

பொத்துவில் காணி மீட்பு உரிமையாளர் சங்கம் மக்கள் காங்கிரஸில் இணைவு!

பொத்துவில் காணி மீட்பு உரிமையாளர் சங்கம் மக்கள் காங்கிரஸில் இணைவு! ரிஷாட்டின் கரங்களைப் பலப்படுத்த முடிவு! -ஊடகப்பிரிவு- பொத்துவில் காணி மீட்பு உரிமையாளர் சங்கத்தைச் சேர்ந்த 180 குடும்பங்கள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் நேற்று (15) இணைந்துகொண்டனர். இந்தக் குடும்பங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தலைவர்களைக் ...

மேலும்..

கிளிநொச்சியில் களைகட்டியது மஞ்சல் விரட்டு விளையாட்டு

கிளிநொச்சியில் களைகட்டியது மஞ்சல் விரட்டு விளையாட்டு எஸ்.என்.நிபோஜன் ஜல்லிக் கட்டு போன்று மஞ்சல் விரட்டு பாரம்பாரிய  விளையாட்டாக இடம்பெற்று வந்துள்ளது. கிளிநொச்சி மாவட்டத்திலும் யுத்தத்திற்கு முன்  பல கிராமங்களில் மஞ்சல் விரட்டு விளையாட்டு இடம்பெற்று வந்தது. பின்னர் யுத்தத்திற்கு பின்னரான காலத்தில் உழவர் திருநாளான பொங்கல் ...

மேலும்..

தேர்தல் சட்டத்தை மீறிய வேட்பாளர்; நடவடிக்கை எடுப்பாரா தேர்தல்கள் ஆணையாளர்?

தேர்தல் சட்டத்தை மீறிய வேட்பாளர்; நடவடிக்கை எடுப்பாரா தேர்தல்கள் ஆணையாளர்?   எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் வத்தலையில் ஐக்கிய தேசிய கட்சி சார்பாக போட்டியிடும் தாஹிர் ரிசான் என்பவர் தேர்தல் சட்டத்தை மீறி, சட்ட விரோத தேர்தல் பிரச்சாரத்தில்  ஈடுபட்டதால் மபோலை வத்தளை பிரதேசத்தில் ...

மேலும்..

“வரலாற்றினை தெரிந்து கொள்வதன் மூலம்  நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப முடியும்”

“வரலாற்றினை தெரிந்து கொள்வதன் மூலம்  நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப முடியும்”   அடையாளம் நூல் வெளியீட்டில் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் தெரிவிப்பு +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++   இலங்கை முஸ்லிம்கள் சுதந்திரத்திற்கு முன்னரும் - சுதந்திரத்திற்கு பின்னரும் இந்த நாட்டுக்கு உண்மையான விசுவாசிகளாகவே இருந்துள்ளனர். இதுவே  எமது வரலாறு. நாங்கள் எமது வரலாற்றித் தெரிந்து ...

மேலும்..

உதைப்பது சப்பாத்து கால் என்பதற்காக அதனை தொடர்ந்தும் முத்தமிட்டுக் கொண்டிருக்க முடியாது.

(அப்துல்சலாம் யாசீம்) உதைப்பது சப்பாத்து கால் என்பதற்காக அதனை தொடர்ந்தும் முத்தமிட்டுக் கொண்டிருக்க முடியாது. நந்தன் மாஸ்டர்! திருக்கோணமலை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகள் தமிழர்களுக்கு சொந்தமான பூர்வீக, வளமிக்க பாரம்பரிய நிலங்கள் நல்லாட்சி அரசு என்று கூறிக்கொள்கின்ற தற்போதைய அரசினால் அபகரிக்கப்பட்டு வருகிறது என்பதை என்னால் ...

மேலும்..

கார் – முச்சக்கரவண்டி விபத்து – பாடசாலை மாணவன் காயம்

(க.கிஷாந்தன்) கார் - முச்சக்கரவண்டி விபத்து - பாடசாலை மாணவன் காயம் அட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டன் டிக்கோயா பிரதான வீதியில் அட்டன் எம்.ஆர் நகரப்பகுதியில் 16.01.2018 அன்று காலை 7 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் 18 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவர் காயம்பட்டு ...

மேலும்..

கிளிநொச்சி வட்டக்கச்சி பண்னங்கண்டி பாலத்தில் இருந்து ஒருவரது சடலம் மீட்ப்பு

கிளிநொச்சி வட்டக்கச்சி பண்னங்கண்டி பாலத்தில் இருந்து ஒருவரது சடலம் மீட்ப்பு சடலமாக மீட்கப்பட்டவர் வட்டக்கச்சி மயவனுரை சேர்ந்த 22 வயதான இராசேந்திரம் சர்வானந்தம் என பொலிசார் தெரிவிக்கின்றனர் குறித்த சம்பவம் அதிகவேகத்தில் சென்றமையால் கட்டுப்பாட்டையிலந்து பலத்தின் கீழ் விழுந்து பலியாகி இருக்கலாம் எனவும் பொலிசார் சந்தேகிக்கின்றனர். ...

மேலும்..

தி/கிண்ணியா மகளிர் கல்லூரியில் புதிய முதலாந்தர  மாணவிகளை வரவேற்கும் வைபவம்…

ஹஸ்பர் ஏ ஹலீம்) புதிய மாணவர் அனுமதியில் நகர சபை செயலாளரும் கௌரவ விருந்தினராக  தி/கிண்ணியா மகளிர் கல்லூரியில் இன்று(15) நடைபெற்ற 2018 ஆம் ஆண்டுக்கான கல்வியாண்டை தொடர இருக்கும் புதிய முதலாந்தர  மாணவிகளை வரவேற்கும் வைபவத்தில் கெளரவ அதீதியாக கலந்து கொண்டு மாணவிகளை ...

மேலும்..