January 17, 2018 அன்று பிரசுரிக்கப்பட்டவை

பிரதமர் ரணிலுக்கு எதிராக 30 எம்.பிக்கள் ஒப்பம்! – நம்பிக்கையில்லாப் பிரேரணையை கையளிக்கத் தயாராகிறது எதிரணி

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கூட்டு எதிரணியான மஹிந்த அணியைச் சேர்ந்த 30 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதுவரை கையொப்பமிட்டுள்ளனர். ஏனைய எம்.பிக்கள் நாளைக்கிடையில் கையொப்பமிடவுள்ளனர். அதன்பின்னர் குறித்த பிரேரணை சபாநாயகரிடம் ஒப்படைக்கப்படும் என்றும், குறித்த பிரேரணை விவாதத்துக்குட்படுத்தப்படும் திகதியை எதிர்வரும் ...

மேலும்..

வேட்புமனு நிராகரிப்புக்கு எதிரான மனுக்கள் 19இல் பரிசீலனை!

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காகத் தாக்கல்செய்யப்பட்ட வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டமையை   சவாலுக்குட்படுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல்செய்யப்பட்ட ரிட் மனுக்கள் 12ஐயும் எதிர்வரும் 19ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்வதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்தது. மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் பிரீத்தி பத்மன் சூரசேன, நீதியரசர் ஷிரான் குணரத்ன ...

மேலும்..

மேர்வின் சில்வாவாக ‘ரணில்’! – மஹிந்த அணி கிண்டல்

மேர்வின் சில்வா நாடாளுமன்றில் இல்லாத குறையை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தீர்த்துவைத்துள்ளார்  என்று கூட்டு எதிரணி உறுப்பினர்கள் நேற்றைய கட்சித் தலைவர்கள் கூட்டத்தின்போது கிண்டலடித்துள்ளனர். கூட்டு எதிரணியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சித் தலைவர்களின் கூட்டம் நேற்று முற்பகல் கொழும்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ...

மேலும்..

கூட்டரசுக்குள் பெரும் குழப்பம்! – கூட்டுப் பயணம் தனிவழியாகும் சாத்தியம்

கூட்டரசிலுள்ள ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுக்கிடையிலான சொற்போர் உக்கிரமடைந்துள்ளது. பிணைமுறி அறிக்கை வெளியான பிறகு இரு தரப்பும் பகிரங்கமாகவே ஏட்டிக்குப்போட்டியாக விமர்சனக்கணைகளைத் தொடுத்துக்கொள்கின்றன. இதனால், தேசிய அரசின் ஆயுட்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. 2015 ஆம் ஆண்டு ஜனவரி 8 ...

மேலும்..

தமிழ் தேசியக் கூட்டமைப்பு தென்னிலங்கையுடன் சோரம் போகாது விடுதலைப் புலிகளைப் போன்று இராஜதந்திரத்தையே கடைப்பிடிக்கிறது! செல்வம் எம்.பி

தமிழ் தேசியக் கூட்டமைப்பு தென்னிலங்கையுடன் சோரம் போகவில்லை. விடுதலைப் புலிகளைப் போன்று இராஜதந்திரத்தையே கடைப்பிடிக்கிறது என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் குழக்களின் பிரதித் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். வவுனியா நகரசபை தேர்தலில் ஆறாம் வட்டாரமாகிய நகரப்பகுதியில் கூட்டமைப்பில் போட்டியிடும் வேட்பாளர் ...

மேலும்..

பல்கலைகழகத்திற்கு தெரிவான மாணவர்கள் கௌரவிப்பு.

கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு க.பொ.த.உயர்தர பரீட்சையில் தோற்றி  பல்கலைகழகத்திற்கு தெரிவான மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று(17) பாடசாலையில் இடம்பெற்றது. க.பொ.த உயர்தர பரீட்சையில் தோற்றிய  மாணவர்களில் 53 மாணவர்கள் பல்கலைகழகத்திற்கு தெரிவாகியுள்ளதோடு, இதில் நான்கு மாணவர்கள் விசேட( ...

மேலும்..

இன்றைய ராசிபலன் 18.01.2018

மேஷம் மேஷம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உங்களிடம் பழகும் நண்பர்கள், உறவினர்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களைதேடி வருவார். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்யோகத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். சிறப்பான நாள். ரிஷபம் ரிஷபம்: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். ...

மேலும்..

மாற்றம் வேண்டும் என்று எண்ணி செய்த தவறு தான் இன்று பாரிய அசௌகரியங்களுக்கு முகங்கொடுக்கின்றறோம் – ஆறுமுகன் தெரிவிப்பு.

(க.கிஷாந்தன்) மாற்றம் வேண்டும் என்று எண்ணி செய்த தவறு தான் இன்று பாரிய அசௌகரியங்களுக்கு முகங்கொடுக்கின்றறோம். அன்று செய்த தவறை போல் இன்று செய்யாமல் சிந்திக்க வேண்டும். மீண்டும் அந்த தவறை செய்தால் 5 வருடத்திற்கு தலைத்தூக்க முடியாது என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ...

மேலும்..

வவுனியா புதிய பேரூந்து நிலையத்திலுள்ள மின்கம்பம் சரிந்து விழுந்துள்ளது!

வவுனியாவில் கடந்த ஆண்டு திறந்துவைக்கப்பட்ட புதிய பேரூந்து நிலையம் 195மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் இருந்த மின்கம்பம் ஒன்று நேற்று திடீரென சரிந்து விழுந்துள்ளது. எனினும் ஒருவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. 195ரூபா மில்லியன் செலவில் அமைக்கப்பட்டுள்ள புதிய பேரூந்து நிலையத்தினை திறந்துவைக்கப்பட்டு ...

மேலும்..

வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன்

-மன்னார் நிருபர்- (17-1-2018) யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல தனியார் வைத்தியசாலையின் அறுவைச்சிகிச்சைக் கூடத்தில் தொடர்ந்தும் சத்திர சிகிச்சைகளை மேற்கொள்ளுவது மேலும் கிருமித்தொற்றுகையை ஏற்படுத்த சந்தர்ப்பம் உள்ளது என தனியார் வைத்தியசாலைகளை ஒழுங்கு படுத்தும் சபை அனுப்பி வைத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார அமைச்சர் ...

மேலும்..

கட்டு துவக்கு வெடித்ததில் வயோதிபர் மரணம்

(அப்துல்சலாம் யாசீம் ஹொரவ்பொத்தானை பொலிஸ் பிரிவிற்குற்பட்ட வெலங்கஹஉல்பொத்த பகுதியில் தான் வைத்த கட்டுத்துவக்கு தனக்கே வெடுத்ததில் வயோதிபரொருவர் இன்று (17) பிற்பகல் உயிரிழந்துள்ளதாக தெரியவருகின்றது . இவ்வாறு உயிரிழந்தவர் அதே இடத்தைச்சேர்ந்த தினயாகே சிறிவர்தன (ஜம்பத்தேழு வயது) எனவும் தெரியவருகின்றது. சம்பவம் குறித்து தெரியவருவதாகவது வழமையாக கட்டுத்துக்கு ...

மேலும்..

நாற்காளி இல்லாமையினால் நோயாளர்கள் அவதி!

(அப்துல்சலாம் யாசீம்) திருகோணமலை பொது வைத்தியசாலையில்  நோயாளர்களை அனுமதிக்கும் இடத்தில் நாற்காளிகள் (வீல்ச்செயார்) போதாமையினால் நோயாளர்கள் மிகவும் சிரமப்பட்டு வருவதாகவும் அதனால் உறவினர்கள் ஊழியர்களுடன் முரண்பட வேண்டிய நிலைமை காணப்படுவதாகவும் தெரிவிக்கின்றனர். மத்திய அரசிற்கு கீழ் இயங்கி வருகின்ற திருகோணமலை பொது வைத்தியசாலையை நம்பி ...

மேலும்..

“ஜனாதிபதியின் காத்தான்குடி விஜயம் வரலாற்று சிறப்புமிக்கதாக அமையும்”

“ஜனாதிபதியின் காத்தான்குடி விஜயம் வரலாற்று சிறப்புமிக்கதாக அமையும்” இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் உறுதி (ஹஸ்பர் ஏ ஹலீம்) ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன இம்மாதம் 31ஆம் திகதி காத்தான்குடிக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள நிலையில், அவரது விஜயத்தின் போது நடைபெறவுள்ள தேர்தல் பிரச்சாரக் ...

மேலும்..

ஈச்சளவக்கை கிராம தமிழ் மீனவர்கள் அனைவருக்கும் பொய்யான வாக்குறுதி வழங்கி ஏமாற்றப்பட்டுள்ளனர்.

ஈச்சளவக்கை கிராம தமிழ் மீனவர்கள் அனைவருக்கும் பொய்யான வாக்குறுதி வழங்கி ஏமாற்றப்பட்டுள்ளனர். உதவி பிரதேசச் செயலாளரிடம் கையளித்துள்ள மகஜரில் தெரிவிப்பு-(படம்) மன்னார் நிருபர் (17-1-2018) மீள் குடியேற்றத்தின் பின்னர் பெரியமடு குளத்தில் மீன்பிடித் தொழிலை மேற்கொள்ள பெரியமடு கிராம மக்களுக்கு பல்வேறு தரப்பினால் அனுமதி வழங்கப்பட்டுள்ள ...

மேலும்..

வவுனியா மாவட்ட செயலகத்தில் 44 உத்தியோகத்தர்கள் கடந்த 5 வருடங்களுக்கு மேல் பணி………

வவுனியா மாவட்ட செயலகத்தில் 44 உத்தியோகத்தர்கள் கடந்த 5 வருடங்களுக்கு மேல் பணியாற்றுவதாக மாவட்ட மேலதிக அரசாங்க அதிபரும், தகவல் அலுவலருமாகிய தி.திரேஸ்குமார் தெரிவித்துள்ளார். தகவல் அறியும் சட்டத்தின் மூலம் கேட்கப்பட்ட தகவல் ஒன்றுக்கு பதில் அனுப்பிய கடிதத்திலேயே இதனைத் தெரிவித்துள்ளார். வவுனியா மாவட்ட ...

மேலும்..

வவுனியா வர்த்தக சங்கத் தலைவர் கட்சி சார்பாக செயற்படுவதாக குற்றச்சாட்டு.

வவுனியா வர்த்தக சங்கத்தலைவர் குறித்த கட்சி ஒன்றின் சார்பாக செயற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வவுனியா வர்த்தக சங்கத் தலைவராக இருந்த ரி.கே.இராஜலிங்கம் அவர்கள் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடுவதால் தனது பதவியில் இருந்து விலகியிருந்தார். இதனையடுத்து உபதலைவராக இருந்த தியாகத்தலி அவர்களது சகோதரன் ...

மேலும்..

அதிக ஆடை அணிந்து சென்றதால் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட நபர்

அதிக ஆடை அணிந்து சென்றதால் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட நபர் ஐஸ்லாந்தில் இருந்து இங்கிலாந்து செல்ல முயன்ற நபர் அதிகமான ஆடைகள் அணிந்திருந்த காரணத்தால் விமான நிலையத்தில் தடுத்து நிறத்தப்பட்டு பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். Ryan Hawaii என்ற நபர் ஐஸ்லாந்தில் இருந்து ...

மேலும்..

8 வயதில் மூன்று குழந்தைகளை கொலை செய்த உலகின் இளம் வயது சீரியல் கில்லர்

உலகளவில் இளம் வயதில் சீரியல் கில்லர் என அழைக்கப்படும் அமர்ஜித் சடா, தற்போது தனது பெயரை மாற்றிக்கொண்டு புது வாழ்க்கை வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. தனக்கு, 8 வயது இருக்கையில் அமர்ஜித் 3 குழந்தைகளை கொலை செய்துள்ளான். 1998 ஆம் ஆண்டு பீகாரின் ...

மேலும்..

பெரியமடு குளத்தில் நன்னீர் மீன்பிடியில் ஈடுபட ஈச்சளவக்கை கிராம மீனவர்களுக்கு அனுமதி மறுப்பு.

  பெரியமடு குளத்தில் நன்னீர் மீன்பிடியில் ஈடுபட ஈச்சளவக்கை கிராம மீனவர்களுக்கு அனுமதி மறுப்பு!! அனுமதி வழங்க கோரி ஈச்சளவக்கை கிராம மீனவர்கள் பிரதேசச் செயலாளரிடம் மகஜர் கையளிப்பு!!   -மன்னார் நிருபர்- (17-1-10218) மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட பெரியமடு கிரமத்தில் அமைந்துள்ள குளத்தில் 'ஈச்சளவக்கை' கிராமத்தில் ...

மேலும்..

வேட்டி சட்டை அணிந்து கனடா வாழ் தமிழர்களோடு பொங்கல் கொண்டாடிய கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ.

வேட்டி சட்டை அணிந்து கனடா வாழ் தமிழர்களோடு பொங்கல் கொண்டாடிய கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ....

மேலும்..

நல்லூர் பிரதேச சபை வட்டாரம் 3இல் ஈழ மக்கள் ஐனநாயக கட்சி ஊடாக தேர்தலில் போட்டியிடும் எஸ்.செந்தூரன் அவர்களின் பிரச்சார நடவடிக்கையின் பதிவுகள்..

நல்லூர் பிரதேச சபை வட்டாரம் 3இல் ஈழ மக்கள் ஐனநாயக கட்சி ஊடாக தேர்தலில் போட்டியிடும் எஸ்.செந்தூரன் அவர்கள் இன்று காலை தனது பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்ட போது கோண்டாவில் மண்ணின் ஆஸ்தான குரு.ஸ்ரீஸ்கந்தராஜா குருக்கள் மற்றும் வடக்கு மாகாணசபையின் எதிர்கட்சி ...

மேலும்..

பிரித்தானியாவிலிருந்து பிரான்சுக்கு விமானத்தில் பறந்த உணவுகள்

பிரித்தானியாவிலிருந்து பிரான்சுக்கு விமானத்தில் பறந்த உணவுகள் ஒரு காலத்தில் இந்தியாவை அடிமைப்படுத்தி வைத்திருந்த பிரித்தானியர்கள் இன்று இந்தியாவின் உணவுகளுக்கு அடிமையாகிக் கிடக்கிறார்கள். பிரான்சு நாட்டில் வாழும் பிரித்தானியர்களுக்காக ஆகாஷ் தந்தூரி ரெஸ்டாரண்டிலிருந்து உணவுகள் விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டது. "பிரான்சில் சில இந்திய உணவகங்கள் இருந்தாலும் ...

மேலும்..

இந்தியா, ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் வரலாற்று சிறப்பு மிக்க டெஸ்ட் போட்டி.

இந்தியா, ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் வரலாற்று சிறப்பு மிக்க டெஸ்ட் போட்டி, பெங்களூருவில் நடக்கவுள்ளது. பயங்கரவாத தாக்குதல்களால் பெரிதும் பாதிக்கப்பட்ட நாடு ஆப்கானிஸ்தான். சர்வதேச கிரிக்கெட்டில் வளர்ந்து வரும் இந்த அணிக்கு, கடந்த 2017, ஜூன் மாதம், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,), ...

மேலும்..

கனடாவுக்கு பறந்த பாஸ்போர்ட்: விமான நிலையத்தில் தவித்த பயணி

கனடாவுக்கு பறந்த பாஸ்போர்ட்: விமான நிலையத்தில் தவித்த பயணி டெல்லி விமான நிலையத்தில் பஹ்ரைனில் வசிக்கும் வெளிநாட்டு இந்தியர் ஒரு மணிநேரமாக தவித்த சம்பவம் நடந்துள்ளது. பஹ்ரைனில் வசித்து வரும் இந்தியர் சத்யேந்திர சிங், சமீபத்தில் தனது பெற்றோரை சந்திக்க லக்னோ வந்தவர், பஹ்ரைன் ...

மேலும்..

யா / சாவகச்சேரி றோ. க. த. க பாடசாலையிலன் கால்கோள் விழா

யா / சாவகச்சேரி றோ. க. த. க பாடசாலையில் இன்று (15/01/2018) நடைபெற்ற கால்கோள் விழா பாடசாலை முதல்வர் திருமதி தயசக்தி பாலசுப்ரமணியம் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.. இவ் விழாவில் பிரதம விருந்தினராக அருட் தந்தை அவர்கள் பங்கேற்று ஆசி வழங்கினார்.

மேலும்..

35 ரன்களுக்கு 3 விக்கெட்டுக்களை இழந்து தவிக்கும் இந்தியா! வெற்றி முனைப்பில் தென்னாப்பிரிக்கா.

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. நான்கு நாட்கள் ஆட்டம் முடிவடைந்துள்ள நிலையில் இந்தியா வெற்றி பெற 287 ரன்கள் என்ற இலக்கை தென்னாபிரிக்கா கொடுத்துள்ளது. இந்த இலக்கை நோக்கி விளையாடி வரும் இந்திய அணிக்கு ...

மேலும்..

40 அடி உயர கட்டிடத்தில் உறைந்த நிலையில் மீட்கப்பட்ட சடலம்!

40 அடி உயர கட்டிடத்தில் உறைந்த நிலையில் மீட்கப்பட்ட சடலம்! தொங்கியபடி இருந்த பரிதாபம் சைபீரியாவில் 40 அடி உயர கட்டிடத்திலிருந்து சாசக இளைஞரின் சடலம் பனி சூழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. யூவ்ஜெனி டிகோனோவ் (26) என்ற இளைஞர் உயரமான கட்டிடங்கள் மீது ஏறுவதில் ...

மேலும்..

பாடசாலை மாணவர் அனுமதிகளில் அரசியல் தலையீடுகள்!! கட்டுப்படுத்தக் கோருகின்றது இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம்.

பாடசாலையில் மாணவர்களை இணைத்துக்கொள்ளுமாறு அதிபர்களை வற்புறுத்தி கடிதங்கள் முலமும் தொலைபேசி வாயிலாகவும் சில அரசியல்வாதிகள் அழுத்தங்களைப் பிரயோகிப்பதாக எமக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. இது தொடர்பில் இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் நிர்வாகச் செயலாளர் கே.நல்லதம்பி அனுப்பி வைத்துள்ள செய்திக்குறிப்பில் வடக்கு மாகாணக் கல்வி ...

மேலும்..

வட – கிழக்கு 2018 உள்ளூராட்சித் தேர்தலின் வரலாற்று முக்கியத்துவம்.

இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக தள்ளி வைக்கப்பட்டு வந்த இலங்கை உள்ளூராட்சி மன்றத் தேர்தல் எதிர்வரும் பெப்ரவரி 10, 2018 இல் நடைபெற இருப்பது நீங்கள் அறிந்ததே. இந்தத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடக்கிலும் கிழக்கிலும் 51 சபைகளில் போட்டியிடுகின்றது. 1247 ...

மேலும்..

30 மணி நேரம் உயிருக்கு போராடிய இளைஞர்: தந்தையின் உள்ளுணர்வால் நிகழ்ந்த அதிசயம்

30 மணி நேரம் உயிருக்கு போராடிய இளைஞர்: தந்தையின் உள்ளுணர்வால் நிகழ்ந்த அதிசயம் அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் சாலை விபத்தில் சிக்கி 30 மணி நேரம் உயிருக்கு போராடிய இளைஞர் தந்தையின் முயற்சியால் காப்பாற்றப்பட்டுள்ளார். நியூ சவுத் வேல்ஸ் பகுதியில் குடியிருக்கும் ...

மேலும்..

வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் வழங்கப்பட்ட தேநீரில் புழு.

வவுனியா, தாண்டிக்குளம் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் வழங்கப்பட்ட தேநீரில் புழு இருந்த சம்பவம் ஒன்று நேற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வவுனியா, தாண்டிக்குளம் பகுதியில் பல்பொருள் அங்காடி நிலையமாக இயங்கும் உணவகம் ஒன்றுக்கு சென்ற சிலர் அங்கு உணவருந்தி விட்டு தேநீர் பெற்றுள்ளனர். இதன் ...

மேலும்..

ஜல்லிக்கட்டு போட்டியில் காளை முட்டியதில் மூவர் பலி!

ஜல்லிக்கட்டு போட்டியில் காளை முட்டியதில் மூவர் பலி! தமிழ் நாட்டில் இருவேறு இடங்களில் இடம்பெற்ற மஞ்சு விரட்டு மற்றும் ஜல்லிக்கட்டு போட்டிகளின் போது பார்வையாளர்கள் மூவர் காளை முட்டியதில் உயிரிழந்துள்ளனர். தமிழகம் - சிவகங்கை மாவட்டம் சிராவயலில் இடம்பெற்ற மஞ்சுவிரட்டு நிகழ்வில் பார்வையாளர்களை காளைகள் ...

மேலும்..

டிசம்பரில் வெறும் 6 நிமிடங்கள் மட்டுமே சூரிய வெளிச்சத்தை பார்த்த மக்கள்

டிசம்பரில் வெறும் 6 நிமிடங்கள் மட்டுமே சூரிய வெளிச்சத்தை பார்த்த மக்கள்: எங்கே தெரியுமா? ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் கடந்த டிசம்பர் மாதம் வெறும் 6 நிமிடங்கள் மட்டுமே சூரிய வெளிச்சத்தை அங்குள்ள மக்கள் பார்த்துள்ளனர். பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதத்தில் சுமார் ...

மேலும்..

நாடு கடந்த தமிழீழ அரசின் தைத்திருநாளும் நீதிக்கான நிதிதிரட்டும் அதிஸ்டலாப சீட்டிழுப்பும்.

எமது தமிழினத்தின் மீதான இனப்படுகொலையை நடத்தி முடித்த சிங்கள பேரினவாத அரசாங்கத்தையும் அதில் அங்கம் வகிக்கும் போர்க்குற்றவாளிகளுக்கும் சர்வதேச நீதிமன்றத்தின் மூலம் தண்டனை பெற்றுக்கொடுக்கவும் எம்மக்களின் நியாயமான போராட்ட வடிவங்களுக்கான தீர்வினைப் பெற்றுக்கொடுக்கவும் நாடு கடந்த தமிழீழ அரசானது சர்வதேச அரங்கில் ...

மேலும்..

தீர்வு இல்லையேல் போராட்டம் என்று அரசுக்கு மருத்துவ சங்கம் எச்சரிக்கை.

தமது பிரச்சினைகளுக்குரிய தீர்வுகளை முன்வைப்பதற்கு அரசுக்கு எதிர்வரும் 22ஆம் திகதிவரை காலக்கெடு விதித்துள்ள அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம், அந்தக் காலப்பகுதிக்குள் தீர்வு கிட்டாவிட்டால் முன்னறிவித்தல் எதுவுமின்றி வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் எச்சரித்துள்ளது. அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மத்திய செயற்குழுக் கூட்டத்திலேயே ...

மேலும்..

ராஜபக்ஷக்களின் முகவரிகள் வெலிக்கடை சிறையாக விரைவில் மாறும்! – ராஜித தெரிவிப்பு.

ராஜபக்ஷக்களின் தங்காலை, மெதமுலனை ஆகிய இடங்களிலுள்ள முகவரிகள் வெகுவிரைவிலேயே வெலிக்கடை சிறைச்சாலையாக மாறும் என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். பேருவளை கடற்கரை மைதானத்தில் இடம்பெற்ற கூட்டமொன்றில் உரையாற்றும்போதே  அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது தொடர்ந்து உரையாற்றிய அவர், "முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ...

மேலும்..