January 18, 2018 அன்று பிரசுரிக்கப்பட்டவை

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தைத்திருநாள் பொங்கல் விழா…

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தைத்திருநாள் பொங்கல் விழா... தமிழர் தம் புதுவருடப் பிறப்பாம் தைத்திருநாளை சிறப்பிக்கும் முகமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொங்கல் விழா எதிர்வரும் 19ம் திகதி வெள்ளிக்கிழமை பிற்பகல் 02.00 மணியளவில் வவுணதீவு நாவற்காடு பிரதான வீதியும், ...

மேலும்..

கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சை எழுதிய மாணவர்களுக்கான உயர்தர பாடத்தெரிவு தொடர்பான வழிகாட்டல் நிகழ்வு

(பழுலுல்லாஹ் பர்ஹான்) கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சை எழுதிய மாணவர்களுக்கான உயர்தர பாடத்தெரிவு தொடர்பான வழிகாட்டல் நிகழ்வு-படங்கள். (பழுலுல்லாஹ் பர்ஹான்) காத்தான்குடி பிரதேச செயலகமும், இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் காத்தான்குடி கிளையின் சமூக சேவை பிரிவான ஓருங்கிணைப்பு, நல்லிணக்கம் விழுமியங்களுக்கான மத்திய நிலையமும் இணைந்து ...

மேலும்..

வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன்

வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன்   -மன்னார் நிருபர்-   யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல தனியார் வைத்தியசாலையின் அறுவைச்சிகிச்சைக் கூடத்தில் தொடர்ந்தும் சத்திர சிகிச்சைகளை மேற்கொள்ளுவது மேலும் கிருமித்தொற்றுகையை ஏற்படுத்த சந்தர்ப்பம் உள்ளது என தனியார் வைத்தியசாலைகளை ஒழுங்கு படுத்தும் சபை அனுப்பி வைத்துள்ள அறிக்கையில் ...

மேலும்..

உதவி பிரதேசச் செயலாளரிடம் கையளித்துள்ள மகஜரில் தெரிவிப்பு-(படம்) மன்னார் நிருபர் (17-1-2018) மீள் குடியேற்றத்தின் பின்னர் பெரியமடு குளத்தில் மீன்பிடித் தொழிலை மேற்கொள்ள பெரியமடு கிராம மக்களுக்கு பல்வேறு தரப்பினால் அனுமதி வழங்கப்பட்டுள்ள போதும், ஈச்சளவக்கை தமிழ் மீனவர்கள் அனைவருக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதுடன், பொய்யான வாக்குறுதி வழங்கி ஏமாற்றப்பட்டுள்ளதாக பாதீக்கப்பட்ட ஈச்சளவக்கை கிராம மீனவர்கள் உதவி பிரதேசச் செயலாளரிடம் கையளித்துள்ள மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஈச்சளவக்கை கிராமத்தில் உள்ள மீனவர்களுக்கு பெரியமடு குளத்தில் மீன்பிடித் தொழிலை மேற்கொள்ள அனுமதியை பெற்று தருமாறு கோரி இன்று புதன்கிழமை காலை 10 மணியளவில் ஈச்சளவக்கை கிராமத்தில் உள்ள மீனவர்கள் மாந்தை மேற்கு பிரதேசச் செயலகத்திற்குச் சென்று தமது கோரிக்கை அடங்கிய மகஜரை உதவி பிரதேசச் செயலாளரிடம் கையளித்துள்ளனர். குறித்த மகஜரில் மேலும் குறிப்பிடுகையில்,,,, நாட்டில் ஏற்பட்ட யுத்தம் காரணமாக 1978ஆம், 1979ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஈச்சளவக்கை கிராமத்தை சேர்ந்த 46 குடும்பங்கள் இடம் பெயர்ந்து பெரியமடு கிராமத்தில் தெளிவாறு என்னும் பகுதிக்குள் குடியமர்த்தப்பட்டார்கள். இம் மக்களுக்கான பதிவு மாந்தை மேற்கு பிரதேச செயலகத்தில் காணப்படுகின்றது. இவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் அன்றைய நாள் மன்னார் மாவட்ட செயலாளராக கடமையாற்றிய மக்புள் அவர்கள் இம்மக்களின் சூழ்நிலையை கருத்தில் கொண்டு இவர்களுக்கு நிரந்தர வீடுகள் இவ்விடத்தில் கட்டி வாழ முடியாது.ஆனால் குடிசைகளை அமைத்து மீன்பிடி தொழிலையும் வாழ்வாதாரத்தையும் செய்ய முடியும் என தெரிவித்தார். அத்தோடு இக்கிராம மக்களுக்கு நிரந்தர வீடுகள் அமைப்பதற்கு காணிகளை வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார். இதனடிப்படையில் இக்கிராமத்தை சேர்ந்த மக்கள் தமது வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில் இக்குளத்தில் நன்னீர் மீன் பிடித்தொழிலையும், விவசாய நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வந்தார்கள். ஆரம்ப காலத்தில் இக்குளத்தில் மீன்பிடித்தொழிலை செய்தவர்கள் சங்கம் அமைப்பு இன்றியே இருந்தார்கள். பின்னர் 1984ம் ஆண்டு இக்குளத்தில் மீன்பிடித்தொழிலை மேற்கொள்ளும் மீனவர்களை ஒன்றிணைத்து பெரியமடு மீன்பிடி சங்கம் உருவாக்கப்பட்டது. அதன் தலைவராக திரு.நைனாமீசா என்பவர் தெரிவு செய்யப்பட்டார். இச்சங்கத்தில் தெளிவாற்று பகுதியை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட தமிழ் மீனவர்கள் பதிவினை செய்து மாதாந்த சந்தாவை செலுத்தி மீன்பிடிதொழிலை செய்து வந்துள்ளார்கள். 1990ம் ஆண்டு காலப்பகுதியில் முஸ்லீம் சகோதரர்கள் வடக்கில் இருந்து இடம்பெயர்ந்து ஏனைய மாகாணங்களில் குடியமர்ந்தார்கள். சில தமிழ் சகோதரர்கள் வேறு நாட்டில் (இந்தியா) தஞ்சம் புகுந்தார்கள். சிலர் உள்நாட்டிற்குள் இடம்பெயர்ந்தார்கள். இவ்வாறு இடம்பெயர்ந்தவர்கள் தட்சனாமருதமடு பகுதியில் இடைத்தங்கல் முகாமில் தங்கியிருந்தார்கள். பின்னர் 2000ஆம் ஆண்டு காலப்பகுதியில் மீண்டும் பெரியமடுகிராமத்தில் குடியமர்ந்து தமது மீன்பிடித்தொழிலை செய்து வந்தர்கள். இக்காலப்பகுதியில் மீன்பிடிச்சங்கம் இயங்கவில்லை. பின்னர் புதிதாக மீன்பிடிச்சங்கம் ஆரம்பிக்கப்பட்டு அதன் தலைவராக திரு மரியதாஸ் தெரிவு செய்யப்பட்டார். சங்க சட்டதிட்டங்களுக்மைய மீன்பிடித்தொழிலானது மிகவும் நன்றாக நடைபெற்றுக்கொண்டிருந்தது. 2004ம் ஆண்டு சமாதான ஒப்பந்தம் நாட்டில் ஏற்பட்டபோது இடம்பெயர்ந்து சென்ற முஸ்லீம் சகோதரர்கள் சிலர் மீண்டும் பெரியமடு கிராமத்திற்கு வந்து குடியமர்ந்தார்கள். அவர்கள் தமிழ் மீனவர்களுடன் ஒன்றினைந்து மீன்பிடித்தொழிலை மேற்கொண்டு வந்தார்கள். 2004ம் ஆண்டு குறித்த கிராமத்து மக்களுக்கு நிரந்தர வீடுகளை அமைப்பதற்கான காணிகள் மாந்தை மேற்கு பிரதேச செயலகத்தால் வழங்கப்பட்டது. பெரியமடுக்கிராமத்தில் இருந்து 5 கிலோமீற்றர் தூரம் கொண்டது ஈச்சளவக்கை கிராமம். இக்கிராமம் காயாநகர் எனும் கிராம சேவையாளர் பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. இங்கு குடியமர்த்தப்பட்ட மக்கள் தமது நன்னீர் மீன்பிடித்தொழிலை தொடர்ந்தும் இக்கிராமத்திலிருந்து கொண்டு பெரியமடுகுளத்தில் செய்து வந்தார்கள். 2007ம் ஆண்டு பின்னர் நடைபெற்ற இறுதியுத்தம் வடபகுதியில் வாழ்ந்த அனைத்து மக்களையும் இடம் பெயர வைத்தது. இந்த இடப்பெயர்வில் இக்கிராம மக்கள் முழுவதும் இடம்பெயர்ந்து முள்ளிவாய்க்கால் வரை சென்று 2009ம் ஆண்டு மே மாதம் மெனிக்பாம் எனும் இடைத்தங்கல் முகாம் வவுனியாவில் தங்கவைக்கப்பட்டார்கள். பின்னர் 2010ம் ஆண்டு மீண்டும் தமது சொந்த இடங்களுக்கு தமிழ், முஸ்லீம் மக்கள் அனைவரும் குடியமர்த்தப்பட்டார்கள். மீண்டும் மீளக்குடியமர்த்தப்பட்ட பின்னர் பெரியமடு கிராமத்திலுள்ள முஸ்லீம் மீனவர்கள் தெளிவாறு பகுதியில் இருந்து காயாநகர் ஈச்சளவக்கை பகுதியில் குடியேற்றப்பட்ட தமிழ் மீனவர்களுக்கு தொழில் மறுக்கப்பட்டு அனுமதிகாது உள்ளனர். இது தொடர்பாக ஈச்சளவக்கை மீனவர்கள் மாந்தை மேற்கு பிரதேச செயலாளரிடம் முறைபாடு செய்தமைக்கு அமைவாக இரண்டு கிராமத்து மீனவர்களையும் அழைத்து நன்னீர் மீன்பிடி திணைக்கள அதிகாரிகளையும் அழைத்து குறித்த முறைப்பாடு தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. இக்கலந்துரையாடலில் நன்னீர் மீன்பிடித்திணைக்கள அதிகாரிகளால் ஆரம்ப காலத்தில் நன்னீர் மீன்பிடித்தொழிலை பெரியமடு குளத்தில் மேற்கொண்ட 08 மீனவர்களுக்கு மாத்திரமே அனுமதியை வழங்க முடியும். இந்த 08 மீனவர்களில் 05 மீனவர்கள் பெரியமடு குளத்திலும் 03 மீனவர்கள் சன்னார் குளத்திலும் மீன்பிடித்தொழிலை மேற்கொள்ள அனுமதி வழங்குவதான தீர்மானம் எடுத்தார்கள். ஆனால் அனுமதிக்கப்பட்டவர்களும் இன்றுவரை மீன்பிடித்தொழிலை மேற்கொள்ள முடியவில்லை. பொய்யான வாக்குறுதி வழங்கப்பட்டு அவர்கள் ஏமாற்றப்பட்டுள்ளார்கள். காயாநகர் கிராம சேவையாளர் பிரிவு இரண்டு கிராமங்களை உள்ளடக்கியது. ஈச்சளவக்கை கிராமம் தமிழர்கள் வாழும்பகுதி, காயாமோட்டை முஸ்லீம்கள் வாழும் பகுதி இங்கு வாழும் அனைத்து முஸ்லிம் மக்களுக்கும் மீன்பிடித்தொழிலை மேற்கொள்ள அனுமதி வழங்கப்படுகின்றது. ஆனால் தமிழர் வாழும் பகுதியில் 08 மீனவர்களுக்கு மாத்திரம் வாக்குறுதி வழங்கப்பட்டும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஆனால் 1990ம் ஆண்டு தொடக்கம் 2007ம் ஆண்டுவரை இம்மக்கள் மீனவர் சமாசத்துடன் இணைந்து மீன்பிடித்தொழிலை மேற்கொண்டதற்கான ஆவணங்கள் மற்றும் சந்தாப்பணம், பங்குப்பணம் செலுத்திய பற்றுச்சீட்டுக்கள், ஆதார படிவங்கள் செம்மந்தீவு சமாசத்தில் உள்ளது. மீள்குடியேற்றத்தின் பின்னர் பெரியமடு குளத்தில் மீன்பிடித் தொழிலை மேற்கொள்ள முஸ்லீம் மீனவர்களுக்கு மாந்தை மேற்கு பிரதேச செயலகம் (அடம்பன்), கூட்டுறவு ஆணையகம் (மன்னார்), நீர்ப்பாசன திணைக்களம் (முருங்கன்) ஆகிய திணைக்களங்களினால் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் ஈச்சளவக்கை தமிழ் மீனவர்கள் அனைவருக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதுடன் பொய்யான வாக்குறுதியை நம்பி ஏமாற்றப்பட்டுள்ளார்கள். ஈச்சளவக்கை கிராமத்தினுடைய 08 மீனவர்களுக்கு மட்டும் மீன்பிடிக்க அனுமதி வழங்குவதாக தெரிவித்தார். மிகுதி 10 மீனவர்களும் எங்கே மீன்பிடித்தொழிலை மேற்கொள்வது? அதிலும் 05 மீனவர்கள் பெரியமடு குளத்திலும் ஏனைய 03 மீனவர்கள் அறிமுகம் இல்லாத சன்னார் குளத்திலும் மீன்பிடிப்பதற்;கு அனுமதி அரச அதிகாரிகளால் பக்கசார்பாக வழங்கப்பட்டுள்ளது. இருந்தும் எமது மீனவர்கள் மீண்டும் ஏமாற்றப்பட்டனர். தொடர்ந்து தொழிலுக்கு அனுமதிக்கப்பட்ட மீனவர்கள் தமக்கென வழங்கப்பட்ட குளங்களுக்கு மீன்பிடிக்க சென்றிருந்தனர் அப்போது அக்குளத்திற்கு பொறுப்பாக இயங்கி வந்த மீனவ சங்கத்தினர் எமது மீனவர்களுக்கு மீன் பிடிக்க அனுமதி வழங்கவில்லை. பெரியமடு குளத்திற்கோ அல்லது சன்னார் குளத்திற்;கோ மீன் பிடியினை மேற்கொள்வதற்கு எமது மீனவர்களுக்கு உரிமை இல்லை என கூறி பெரியமடு மீனவ சங்கம் மற்றும் சன்னார் மீனவ சங்கங்கள் எமது மீனவர்களை ஓரங்கட்டினார்கள். சன்னார் குளம் எமது மீனவர்களுக்கு சொந்தம் ஆனது அல்ல, அரச அதிகாரிகளே பொறுப்பற்ற முறையில் எமது மீனவர்களை வழி நடத்தியிருந்தனர். எமது மீனவர்கள் இவ்வாறான செயற்பாட்டால் ஏமாற்றப்பட்டுக்கொண்டே வருகின்றனர். ஆனால் பெரியமடு குளத்தினுடைய மீன்பிடி சங்கத்தின் பதிவில் எமது கிராமத்தினுடைய மீனவர்கள் உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்க சான்றாகும் இவ்வாவணம் கூட்டுறவு ஆணையாளர் காரியாலயம் முருங்கன் எனும் இடத்தில் காணப்படுகின்றது. எனவே எமது கிராமத்தினுடைய மக்களின் நலன் கருதியும், வாழ்க்கை பிரச்சினையினையும் கருத்தில் கொண்டு எமது மீனவ சமூகத்திற்கு நல்லதொரு முடிவை பெற்றுத்தருவீர்கள் என நம்புகின்றோம். அத்தோடு மீன்பிடித்தொழிலையும் விவசாய நடவடிக்கையையும் நம்பியே நாங்கள் இக்கிராமத்தில் வாழ்ந்து வருகின்றோம் எமது தொழில் எமக்கு மறுக்கப்படுமானால் வாழ்வாதாரத்திற்கு நாங்கள் எங்கே போவோம். எமது பிள்ளைகளின் நிலை எதிர்காலம் என்ன என்ற கேள்விக்குறியுடன் நிற்கின்றோம். ஆகவே பிரதேசசெயலாளர் அவர்களிடம் தாழ்மையாக நாங்கள் முன்வைப்பது யாதெனில் எமது மக்களின் நிலையை கருத்தில் கொண்டு நிரந்தர மீன்பிடித்தொழிலை மேற்கொள்ள நீதியானதும், உண்மையானதுமான தீர்வொன்றை பெற்றுதருமாறு உங்களிடம் தாழ்மையாக கேட்டு நிற்கின்றோம்.என பாதீக்கப்பட்ட ஈச்சளவக்கை கிராம நன்னீர் மீனவர்கள் சார்பாக கையளிக்கப்பட்ட மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உதவி பிரதேசச் செயலாளரிடம் கையளித்துள்ள மகஜரில் தெரிவிப்பு-(படம்)   மன்னார் நிருபர்   மீள் குடியேற்றத்தின் பின்னர் பெரியமடு குளத்தில் மீன்பிடித் தொழிலை மேற்கொள்ள பெரியமடு கிராம மக்களுக்கு பல்வேறு தரப்பினால் அனுமதி வழங்கப்பட்டுள்ள போதும், ஈச்சளவக்கை தமிழ் மீனவர்கள் அனைவருக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதுடன், பொய்யான வாக்குறுதி ...

மேலும்..

“ஜனாதிபதியின் காத்தான்குடி விஜயம்  வரலாற்று சிறப்புமிக்கதாக அமையும்” இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் உறுதி 

“ஜனாதிபதியின் காத்தான்குடி விஜயம்  வரலாற்று சிறப்புமிக்கதாக அமையும்” இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் உறுதி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன இம்மாதம் 31ஆம் திகதி காத்தான்குடிக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள நிலையில், அவரது விஜயத்தின் போது நடைபெறவுள்ள தேர்தல் பிரச்சாரக் கூட்டம் அதிகளவான ...

மேலும்..

ஜும்மா நோட்டிஸ்…..

உம்மா நான் ஜும்மாக்கு போறேன்- கையில் ஒரு கட்டு நோட்சுடன் ஊட்டுக்கு வருவேன் சும்மா இது கை துடைக்க உதவும்- சில சுவையான பொரியலை ஒற்றவும் உதவும். பள்ளியில் பயான் ஒன்று சொல்வார்-அதில் பலாயினைக் கழுவுதல் பாவங்கள் என்பார் உள்ளே பயான் முடிந்து வந்தால் -இங்கே ஒவ்வொரு நோட்டிசும் ஊர் பலாய் ...

மேலும்..

மக்கள் மத்தியில் வந்து அதனைச் செய்து தருவேன் இதனைப் பண்ணிப் படைப்பேன் என்றெல்லாம் பேசி வாக்குப்பிச்சை கேட்கின்றனர்.

கல்முனை வாழ் தமிழ் மக்கள் மாற்று இனத்தவர்களால் அடக்கு முறைகளுக்கு ஆளாக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் இம்மக்களைப்பற்றி அணுவளவேனும் சிந்திக்காதவர்கள் இன்று தேர்தல் என்றவுடன் மக்கள் மத்தியில் வந்து அதனைச் செய்து தருவேன் இதனைப் பண்ணிப் படைப்பேன் என்றெல்லாம் பேசி வாக்குப்பிச்சை கேட்கின்றனர். இவர்கள் ...

மேலும்..

முறிப்பு பகுதியில் விபத்து ஒருவர் பலி.

கிளிநொச்சி முறிப்பு பாலா கடை சந்தி பகுதியில் நேற்று பகல் இடம்பெற்ற விபத்து ஒன்றில் ஒருவர் உயிரிழந்ததுடன், மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர் உழவு இயந்திரம் ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் பயணித்த மூவரில்  ஒருவர் உயிரிழந்ததுடன்,  ...

மேலும்..

புளியந்தீவு தெற்கு வட்டார இளைஞர்களுடனான கலந்துரையாடல்…

மட்டக்களப்பு மாநகரசபை புளியந்தீவு தெற்கு 18ம் வட்டார தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர் அந்தோனி கிருரஜனுக்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக வட்டார இளைஞர்களுடனான கலந்துரையாடல் நிகழ்வு இன்றைய தினம் புளியந்தீவு தெற்கு வட்டார தேர்தல் அலுவலகத்தில் இடம்பெற்றது. இக் கலந்துரையாடலில் புளியந்தீவு தெற்கு ...

மேலும்..

பல்கலைக்கழக அனுமதிக்கான கருத்தரங்கு.

பல்கலைக்கழக அனுமதிக்கான தமிழ் மொழிமூல வழிகாட்டல் கருத்தரங்கு யாழ் பல்கலைக்கழக வவுனியா வளாக கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது. வவுனியா வளாக ஊழியர் சங்கத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு இடம்பெறவுள்ள இக் கருத்தரங்கில் உயர்தரத்தில் சித்தியடைந்த மாணவர்கள் பல்கலைக்கழகங்களை தெரிவு ...

மேலும்..

‘டெங்கு சிவப்பு வலய’ பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன் 70 பேர் வரை டெங்கு நோயின் தாக்கம்.

வவுனியா மாவட்டத்தில் சில இடங்கள் 'டெங்கு சிவப்பு வலய' பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன் 70 பேர் வரை டெங்கு நோயின் தாக்கத்திற்குள்ளாகியுள்ளதாக வவுனியா வைத்தியசாலைப் பணிப்பாளர் கு.அகிலேந்திரன் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், வவுனியா மாவட்டத்தில் டெங்கு நோய் தாக்கம் அதிகரித்துள்ளது. வவுனியாவின் கற்குழி மற்றும் ...

மேலும்..

கல்குடாவில் மாணவர்களுக்கு யோகா பயிற்சி நெறி

கல்குடாவில் மாணவர்களுக்கு யோகா பயிற்சி நெறி கல்குடா ஜோதிநாத் பவுண்டேசனினால் கல்குடா கல்வி வலய மாணவர்களுக்கு யோகா பயிற்சி நெறி வழங்கும் நிகழ்வு யோகா பயற்சி நிலையத்தில் நேற்றைய தினம் இடம்பெற்றது. கல்குடா ஜோதிநாத் பவுண்டேசன் பணிப்பாளர் சுவாமி ஜோதிமயானந்தா கருப்பையா கிட்ணன் தலைமையில் ...

மேலும்..

வவுனியா பழைய பேருந்து நிலைய கட்டத்தொகுதியின் பாதை மூடப்பட்டமையால் வர்த்தகர்கள் விசனம்.

வவுனியா பழைய பேருந்து நிலைய கடைத்தொகுதிக்களிற்கு சொல்லும் பாதைகளில் ஒன்று உடையும் அபாயம் காரணமாக நகர சபையினால் கடந்த சில மாதங்களாக மூடப்பட்டுள்ளது. இதன்காரணமாக இப்பாதையில் புகைத்தல்இ மது பாவனை போன்ற பல சட்ட விரோத செயற்பாடுகள் நடைபெறுகின்றது. மேலும் இப்பாதையினூடாகவே ...

மேலும்..

தேசிய ரீதியில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில் வவுனியாவிற்கு ஐந்து பதக்கங்கள்!!

தேசிய ரீதியில் நடைபெற்ற வூசோ குத்துச்சண்டை போட்டியில் வவுனியாவைச் சேர்ந்த வீரர்கள் ஒரு தங்கப் பதக்கம் உட்பட ஐந்து பதக்கங்களை சுவீகரித்துள்ளனர். கண்டி மாவட்டத்தில் 12இ13இ14 ஆம் திகதிகளில் அகில இலங்கை ரீதியில் நடத்தப்பட்ட வூசோ குத்துச்சண்டை சுற்றுப்போட்டியில் வடமாகாணத்தின்; வூசோ குத்துச்சண்டை ...

மேலும்..

ஜனநாயக போராளிகள் கட்சியின் வேட்பாளர்களுக்கிடையிலான கலந்துரையாடல்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்களுக்கும் அக்கட்சியுடன் இணைந்து போட்டியிடும் ஜனநாயக போராளிகள் கட்சியின் வேட்பாளர்களுக்கிடையிலான கலந்துரையாடல். (டினேஸ்) எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் கட்சி உறுப்பினர்களுக்கும் அக்கட்சியுடன் இணைந்து போட்டியிடும் ஜனநாயக போராளிகள் கட்சியின் வேட்பாளர்களுக்கிடையிலான  கலந்துரையாடல் நேற்று ...

மேலும்..

எம்மைச் சுற்றி இராணுவம்! அச்சத்துடன் வாழ்கின்றோம்!! – கேப்பாப்பிலவுக் காணிகளில் குடியமர்ந்த பெண்கள் கவலை

"எமக்குக் குடிதண்ணீர் வசதியோ மின்சார வசதியோ இல்லை. மலசலகூட வசதிகளும் செய்து தரப்படவில்லை. எம்மைச் சுற்றியும் இராணுவம் இருக்கின்றது. குடிதண்ணீர் எடுப்பதுக்கு இராணுவ நிலைகளைக் கடந்தே செல்ல வேண்டும். அச்சமாக இருக்கின்றது. அதிகாரிகள் எவரும் எம்மை வந்து பார்க்கவில்லை." - இவ்வாறு தெரிவித்தனர் ...

மேலும்..

எமது வெற்றியை தடுக்கும் வகையில் சின்னத்தை மாற்றி போலி வாக்குச் சீட்டு விநியோகம் -முன்னாள் எம்பி சந்திரகுமார் முறையீடு.

கிளிநொச்சி மாவட்டத்தில் மூன்று பிரதேச சபைகளிலும் சுயேட்சைக் குழவாக கேடயச் சின்னத்தில் போட்டியிடுகின்றோம். எங்களது சுயேட்சைக் குழுவின் சின்னம் கேடயம் என்பது மக்கள் எல்லோருக்கும் தெரிந்திருக்கும் நிலையில்  எமது சின்னத்தை மாற்றி போலி வாக்குச் சீட்டு ஸ்கந்தபுரம் பிரதேசத்தில் விநியோகிக்கப்பட்டுள்ளது.  இது ...

மேலும்..

இன்றைய ராசிபலன் 19.01.2018

மேஷம் மேஷம்: உங்கள் போக்கில் கொஞ்சம் மாற்றம் செய்வீர்கள். உடன்பிறந்தவர்கள் பாசமழை பொழிவார்கள். நெருங்கியவர்கள் சிலருக்கு உதவி செய்வீர்கள். வியா பாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். சிந்தனைத் திறன் பெருகும் நாள். ரிஷபம் ரிஷபம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பிள்ளைகளின் பொறுப்புணர்வு அதிகமாகும். ...

மேலும்..

நானுஓயாவில் கசிப்புத் தயாரிப்பில் ஈடுபட்டவர் கைது.

(க.கிஷாந்தன்) நுவரெலியா நானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நானுஓயா கிரிமிட்டிய நகரத்தில் நீண்டகாலமாக கசிப்புத் தயாரிப்பில் ஈடுபட்டுவந்ததாகக் கூறப்படும் சந்தேகத்தின் பேரில் ஒருவர் 16.01.2018 அன்று கைது செய்துள்ளதாக நுவரெலியா விசேட அதிரடி படையினர் தெரிவித்தனர். இதன்போது கொள்கலன்கள், மற்றும் கசிப்பு உற்பத்திப் பொருட்களையும் விசேட ...

மேலும்..

ஸ்கெட்ச் ரிசல்ட் நிலவரம் என்ன?

விஜய்சந்தர் இயக்கத்தில் விக்ரம், தமன்னா 'ஸ்கெட்ச்' படத்தை 'கலைப்புலி' எஸ்.தாணுவின் வி.கிரியேஷன்ஸ் நிறுவனம் வெளியிட்டது. இந்த படம் வெற்றிப் படமாக அமைந்துள்ளதை தெரிவிக்கும்வகையில் சமீபத்தில் 'சக்சஸ் மீட்' நடத்தப்பட்டது. அப்போது 'கலைப்புலி' எஸ்.தாணு பேசும்போது, 'விஜய் சந்தர் அடுத்து இயக்கவுள்ள படத்தையும் எங்களது ...

மேலும்..

2017-ம் ஆண்டுக்கான ஐசிசி விருதுகள்… பல பிரிவுகளில் விராட் கோலி!

சர்வதேச கிரிக்கெட் சம்மேளனமான ஐசிசி, ஒவ்வோர் ஆண்டும் பல பிரிவுகளில் சிறந்த கிரிக்கெட் வீரர்களுக்கான விருதுகளை வழங்கி கௌரவிக்கிறது. இந்நிலையில், 2017-ம் ஆண்டுக்கான ஐசிசி விருதுகளை யாரெல்லாம் வாங்குகிறார்கள் என்பதுகுறித்து தற்போது அறிவித்துள்ளது. அதன்படி, 2017-ம் ஆண்டுக்கான சிறந்த ஒருநாள் கிரிக்கெட் போட்டி வீரர் ...

மேலும்..

“தேசியப்பட்டியல், மாகாணசபை உறுப்பினர் பதவிகளுக்கான கொந்தராத்தில் மக்கள் காங்கிரஸின் பலத்தை தகர்க்க முயற்சி”

“தேசியப்பட்டியல், மாகாணசபை உறுப்பினர் பதவிகளுக்கான கொந்தராத்தில் மக்கள் காங்கிரஸின் பலத்தை தகர்க்க முயற்சி” அமைச்சர் ரிஷாட் தெரிவிப்பு!   மன்னார் நிருபர் 18-01-2018 அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஆளுகையில் இருந்தமுசலி பிரதேச சபையை, அக்கட்சியிடமிருந்து பறித்தெடுக்க, முயற்சிகளை மேற்கொள்வதன் மூலம் தேசிய பட்டியலில் தமக்கு எம்.பி பதவி ...

மேலும்..

பொது மக்களின் முறைப்பாடுகளை உடனடியாக தெரியப்படுத்தும் நோக்கில் புதிய குறுந்தகவல் சேவை….

(அப்துல்சலாம் யாசீம்) கிழக்கு மாகாண ஆளுனர் அலுவலகத்தினால் பொது மக்களுக்கு ஆற்றப்படுகின்ற சேவைகள் மற்றும் பொது மக்களின் முறைப்பாடுகளை உடனடியாக தெரியப்படுத்தும் நோக்கில் புதிய குறுந்தகவல் சேவையொன்று இன்று (18) கிழக்கு மாகாண ஆளுனரின் செயலாளர் திரு. ஜே.எஸ்.டி.எம்.அசங்க அபேவர்தனவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. கிழக்கு மாகாண ...

மேலும்..

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தைத்திருநாள் பொங்கல் விழா…

தமிழர் தம் புதுவருடப் பிறப்பாம் தைத்திருநாளை சிறப்பிக்கும் முகமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொங்கல் விழா எதிர்வரும் 19ம் திகதி வெள்ளிக்கிழமை பிற்பகல் 02.00 மணியளவில் வவுணதீவு நாவற்காடு பிரதான வீதியும், பாடசாலை வீதியும் இணையும் சந்தியில் பாராளுமன்ற ...

மேலும்..

தமிழர் தாயகத்தை கூறுபோட்ட ஜே.வி.பி யாழில் தமிழர்களுக்காக நிலிக்கண்ணீர் வடிக்கிறது…சால்ஸ் எம்.பி சாடல்

தமிழ் மக்களின் தாயகமான வடகிழக்கு மாகாணங்களை சட்டரீதியாக பிரிப்பதற்கு காரணமாக இருந்த ஜே.வி.பி கட்சியினர் தமிழ் மக்களுக்காக யாழ்ப்பாணத்தில் நிலிக்கண்ணீர் வடிப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சால்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார். நேற்று (17.01.2018) வவுனியா நெளுக்குளத்தில் நடைபெற்ற தமிழ்த் தேசியக் ...

மேலும்..

தொண்டமானின் பெயரை நீக்குவதற்கு அமைச்சரவையை நாடியவர்கள் ஆசிரிய உதவியாளர்களை நிரந்தமாக்குவதற்கு ஏன் அமைச்சரவையை நாடவில்லை

தொண்டமானின் பெயரை நீக்குவதற்கு அமைச்சரவையை நாடியவர்கள் ஆசிரிய உதவியாளர்களை நிரந்தமாக்குவதற்கு ஏன் அமைச்சரவையை நாடவில்லை - மத்திய மாகாண சபை உறுப்பினர் கணபதி கனகராஜ் (க.கிஷாந்தன்) சௌமிய மூர்த்தி தொண்டமான் அவர்களின் பெயரை மாற்றுவதற்கு அமைச்சரவை பத்திரத்தை தாக்கள் செய்து அனுமதியை பெற முடியுமாகவிருந்தால் ...

மேலும்..

உரிய மதிப்பு தராவிடின் ஆட்சியை மாற்றுவோம்; எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் தெரிவிப்பு

"நாம் தற்போது நிதானமாக, நியாயமாக, நேர்மையாக ஒருமித்த நாட்டுக்குள் மதிப்பைப் பெற்றுக்கொள்ள முயற்சிக்கின்றோம். அது நடைபெறாவிட்டால் எமது சம்மதம் இல்லாமல் நடைபெறும் ஆட்சியை மாற்ற வேண்டிய நிலை ஏற்படும்." - இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் எச்சரித்துள்ளார். திருகோணமலை ...

மேலும்..

இலங்கை மட்டில் கனடா லிபரல் அரசின் அசமந்த போக்குபற்றி கவலை….

வெளிவிவகார அமைச்சுக்கான கொன்சவர்டிவ் கட்சியின் நிழல் பிரதி அமைச்சர் தமிழ் தலைவர்களுடன் சந்தித்து இலங்கை மட்டில் லிபரல் அரசின் அசமந்த போக்குபற்றி கவலை ஓட்டாவா, ஒன்ராரியோ – நாடாள மன்ற உறுப்பினர் கார்னட் ஐPனுஸ் அண்மையில் தமிழ் சமூகத்தின் தலைவர்களை சந்தித்து தற்போதைய ...

மேலும்..

விளையாட்டுத்துறையில் தற்காலிக தீர்வையே முன்வைக்கும் அரசாங்கமாக எமது அரசாங்கம் – அமைச்சர் அர்ஜுன ரணதுங்

விளையாட்டுத்துறையில் தற்காலிக தீர்வை மட்டுமே முன்வைக்கும் அரசாங்கமாக எமது அரசாங்கம் உள்ளது என்று பெற்றோலிய வளங்கள் மற்றும் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க அவர்கள் தெரிவித்துள்ளார். முன்னாள் தடகள பயிற்றுவிற்ப்பாளர் யோகனந்த விஜயசூரியவை கௌரவிக்கும் நிகழ்வு இன்று ஒலிம்பிக் குழு கேட்போர் கூடத்தில் ...

மேலும்..

“கண்முன்னே தெரியும் அபிவிருத்திகளை மூடி மறைத்து கண்ணைப் பொத்திக்கொண்டு மேடைகளிலே பொய்களைக்கூறிவருகின்றனர்”

“கண்முன்னே தெரியும் அபிவிருத்திகளை மூடி மறைத்து கண்ணைப் பொத்திக்கொண்டு மேடைகளிலே பொய்களைக்கூறிவருகின்றனர்” மறிச்சுக்கட்டியில் அமைச்சர் ரிஷாட்!(PHOTOS) மன்னார் நிருபர் 18-1-2017 முசலிப் பிரதேசத்தில் கண்முன்னே தெரியும் அபிவிருத்திகளையும்நாம் மேற்கொண்டு வரும் மக்கள் நலப்பணிகளையும் மூடி மறைத்து, அம்பாறை முஸ்லிம் காங்கிரஸ் மேடைகளில் கண்ணைப்பொத்திக்கொண்டு, எந்த விதமான அபிவிருத்திப்பணிகளும்இந்தப் ...

மேலும்..

முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்களே இலட்சுமண ரேகை கடக்கும் தருணமிது!

கௌரவ வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் அவர்களே! நீங்களாகவே உங்களைச் சுற்றி வரைந்திருக்கும் இலட்சுமண ரேகையை கடந்து தமிழ் மக்களின் எதிர்கால இருப்பினை உறுதிசெய்வதற்கு தீர்க்கமான முடிவெடுக்கும் தருணமிது. இதனை தவறவிடின் சமபந்தன்-சுமந்திரன் குழுவின் தமிழினத் துரோகத்தை விஞ்சியதான வரலாற்றுப் பழியை ...

மேலும்..

வவுனியா மாவட்டத்தில் தபால் மூலம் வாக்களிக்க மூவாயிரத்து 226 பேர் தகுதி..

வவுனியா மாவட்டத்தில் தபால் மூலம் வாக்களிக்க மூவாயிரத்து 226 பேர் தகுதி பெற்றுள்ளதாக மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் டி.சி.அரவிந்தராஜ் தெரிவித்துள்ளார். தபால் மூல வாக்களிப்பு தொடர்பில் கேட்ட போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், வவுனியா மாவட்டத்தில் தபால் மூலம் வாக்களிப்பதற்கு ...

மேலும்..

மூன்று வருடங்களில் ஐயாயிரம் வீடுகள் கட்ட முடியுமென்றால் 50 வருடங்கள் ஆட்சி செய்தவர்களுக்கு ஏன்……….

மூன்று வருடங்களில் ஐயாயிரம் வீடுகள் கட்ட முடியுமென்றால் 50 வருடங்கள் ஆட்சி செய்தவர்களுக்கு ஏன் ஒரு லட்சம் வீடுகள் கட்ட முடியாது - அமைச்சர் திகாம்பரம் கேள்வி? (க.கிஷாந்தன்) எனக்கு அதிகாரம் கிடைத்த மூன்று வருட காலப்பகுதியில் ஐம்பது நூறு என வீடுகள் கட்டி ...

மேலும்..

கட்டு துவக்கு வெடித்தததில் வயோதிபர் மரணம்.

(அப்துல்சலாம் யாசீம்) ஹொரவ்பொத்தானை பொலிஸ் பிரிவிற்குற்பட்ட வெலங்கஹஉல்பொத்த பகுதியில் தான் வைத்த கட்டுத்துவக்கு தனக்கே வெடுத்ததில் வயோதிபரொருவர் இன்று (17) பிற்பகல்  உயிரிழந்துள்ளதாக  தெரியவருகின்றது . இவ்வாறு உயிரிழந்தவர் அதே இடத்தைச்சேர்ந்த தினயாகே சிறிவர்தன (ஜம்பத்தேழு வயது) எனவும் தெரியவருகின்றது. சம்பவம் குறித்து தெரியவருவதாகவது  வழமையாக கட்டுத்துக்கு ...

மேலும்..

கிண்ணியா நகர சபைக்கு பவுசர் கையளிப்பு.

(ஹஸ்பர் ஏ ஹலீம்) நகர திட்டமிடல் மற்றும் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அமைச்சினால் கிண்ணியா நகர சபைக்கு நகர திட்டமில் மற்றும்  நீர்வழங்கல்  அமைச்சர் றஊப் ஹக்கீம் அவர்களால்  நகர சபைக்கான கழி வவுசர் ஒன்று கிண்ணியா நகர சபையின் ...

மேலும்..

அலுவர்களை நிலைபடுத்தும் உத்தியோக பூர்வ கடிதம் வழங்கும் நிகழ்வு.

(ஹஸ்பர் ஏ ஹலீம்) இலங்கை கல்வி நிர்வாக சேவை தரம் மூன்று திறந்த போட்டி பரீட்சையில் தெரிவு செயய்பட்டு ஒரு வருடம் பயிற்சியை பூர்த்தி செய்த 195 அலுவர்களை நிலைபடுத்தும் உத்தியோக பூர்வ கடிதம் வழங்கும் நிகழ்வு கவ்வி அமைச்சில் நடைபெற்றது. இந் நிகழ்வில் ...

மேலும்..

பெரியகல்லாற்றில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தேர்தல் அலுவலகம் திறந்துவைப்பு.

பெரியகல்லாறு விநாயகர் வீதியில், பெரியகல்லாறு வட்டாரத்திற்கான தேர்தல் அலுவலகம் சம்பிரதாயபுர்வமாக மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் த.ஹெங்காதரனால் பதன்மாலை திறந்துவைக்கப்பட்டது. அன்ரனி தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் அமைப்பாளரின் செயலாளர் ஜோன் பிறசன்னபிள்ளை அறிமுக உரை நிகழ்த்தினார். ஆதனைத்தொடாந்து களுவாஞ்சிக்குடி வேட்பாளர்; பி.சத்தியரூபன், களுதாவளை ...

மேலும்..

சற்றுமுன் கோப்பாய் சந்திக்கு அருகாமையில் விபத்து. (video)

சற்றுமுன் கோப்பாய் சந்திக்கு அருகாமையில் மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண் ஒருவர் விபத்து அடைந்துள்ளார். விபத்தில் காயமடைந்த பெண் உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். இது தொடர்பான மேலதிக விசாரணையை கோப்பாய் போலீசார் மேற்கொண்டுவருகின்றனர். 

மேலும்..

லிந்துலை மெராயா பகுதியில் இரண்டு கடைகள் தீயினால் எரிந்து நாசமாகியுள்ளன.

(க.கிஷாந்தன்) லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மெராயா நகரில் 18.01.2018 அன்று அதிகாலை 3.15 மணியளவில் சில்லறை வர்த்தக நிலையங்கள் இரண்டு முற்றாக எரிந்து சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இத் தீவிபத்தில் எவருக்கும் உயிராபத்தோ, காயங்களோ ஏற்படவில்லை என்றும் பொருட்கள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளன. பிரதேச பொது ...

மேலும்..

சமூக வலைத் தளங்களில் வரும் செய்திகளுக்கு ஆப்பு வைக்கின்றார் பழுகாமம் வேட்பாளர் கணபதிப்பிள்ளை.

கபட நோக்கோடு என்னை அழைத்து அவமதித்துவிட்டார்கள் - சமூக வலைத் தளங்களில் வரும் செய்திகளுக்கு ஆப்பு வைக்கின்றார் பழுகாமம் வேட்பாளர் கணபதிப்பிள்ளை சமூக வலைத் தளங்களில் தன்னைப்பற்றி வெளியிடப்பட்டுள்ள அவதூறான செய்திகள் தொடர்பாக தனது விசனத்தை அறிக்கை மூலம் வெளியிட்டுள்ளார் பழுகாமம் வட்டாரத்தில், ...

மேலும்..