January 20, 2018 அன்று பிரசுரிக்கப்பட்டவை

சூர்யாவிற்கு ஆதரவாக இருப்பது சரி, ஆனால்? வித்யூ லேகா கருத்து இதோ

  சூர்யாவின் உயரம் குறித்து சமீபத்தில் ஒரு தொலைக்காட்சியில் தொகுப்பாளர்கள் கிண்டல் செய்ததாக பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. இதற்கு ரசிகர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும், திரைப்பிரபலங்கள் பலரும் தங்கள் கண்டனத்தை தெரிவித்து வர, சூர்யாவே இதை இதோடு விடுங்கள் என்று கூறி முற்று ...

மேலும்..

காரைதீவில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கிளைக்காரியாலயம் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ கவிந்திரன் கோடிஸ்வரன் அவர்களால் 19.01.2018 அன்று திறந்துவைக்கப்பட்டது…

காரைதீவு பிரதேச சபை உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்கான தமிழ் தேசிய கூட்டமைப்பின் 1,2,5 ம் வட்டாரத்துக்காண கிளைக்காரியாலயம் காரைதீவு 5ம் வட்டாரத்தில் கூட்டமைப்பின் கிளைக்காரியாலம் 19.1.2018 வைபவரீதியாக வேட்பாளர் ச.நேசராஜா அவர்களின் இல்லத்தில் 5.00 மணி அளவில் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ ...

மேலும்..

நீண்ட கால தமிழ் அரசியல் அபிலாசைகளை கவனத்தில் எடுத்து சரியானவர்களை இனம் கண்டு உங்கள் வாக்குகளை வழங்குங்கள்…

எந்த கொள்கையின் அடிப்படையில்  தேர்தலில் நிற்கின்றேன் என்று கூட தெரியாமல் தாங்கள் ஏதோ நீண்ட கால அரசியலில் ஈடுபட்டது போன்று பாசாங்குகள் செய்து போலி வாக்குறுதிகளை அள்ளி வீசுகின்ற வேட்பாளர்கள் தெடர்பில் மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என தமிழ் தேசிய ...

மேலும்..

நிலையிழந்து போகும் மன்னார் மாவட்ட வைத்தியசாலை மாற்றான் தாய் மனப்பாங்கில் மத்திய அரசு, மூடி விடுங்கள் – வைத்தியசாலை அபிவிருத்திக் குழு செயலாளர் வி.எஸ் சிவகரன்-

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் ஏற்பட்டுள்ள வைத்திய நிபுனர்களின் பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வு கானுங்கள். இல்லா விட்டால் வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவே வைத்தியசாலையை பூட்டுப் போட்டு பூட்ட வேண்டிய பரிதாபத்துக்குரிய துர்பாக்கிய நிலை ஏற்படலாம் என வைத்தியசாலையின் அபிவிருத்திக் குழு செயலாளர் வி.எஸ் ...

மேலும்..

ஆசிய அபிவிருத்தி வங்கியின் 1900 மில்லியன் நிதியில் கல்முனை மாநகரம் அபிவிருத்தி…

ஆசிய அபிவிருத்தி வங்கியின் 1900 மில்லியன் நிதியில் கல்முனை மாநகரம் அபிவிருத்தி செய்யப்படும் என விளையாட்டுத்துறை  பிரதி அமைச்சரும், ஸ்ரீலங்கா  முஸ்லிம்  காங்கிரஸின் பிரதித் தலைவருமான  சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ்  தெரிவித்தார். இச்செயற்திட்டம் சம்பந்தமாக தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் மாநாடு இன்று (19) வெள்ளிக்கிழமை விளையாட்டுத்துறைபிரதி  அமைச்சரும்  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான எச்.எம்.எம்.ஹரீஸ் தலைமையில்  கல்முனைமாநகர   சபை கேட்போர்  கூடத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு விளக்கமளிக்கையில், இலங்கையிலுள்ள உள்ளுராட்சி மன்றங்களில் கல்முனை மாநகர சபை பல்வேறு வகையில் முக்கியத்துவ மிக்க பிரதேசமாகதிகழ்கின்றது.  இந்த நல்லாட்சி அரசு மலர்வதற்கு அதிகூடிய பங்களிப்பு வழங்கிய பிரதேசங்களில் ஒன்றாகவும் இம்மாநகரசபைப் பிரதேசம்  அடையாளப் படுத்தப்படுகின்றது. அழகிய ஓர் திட்டத்தின் அடிப்படையில் கல்முனை மாநகர் அபிவிருத்தி செய்யப்படும். ,சாய்ந்தமருது, மருதமுனை,நற்பிட்டிமுனை, பாண்டிருப்பு, மற்றும் கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட அனைத்து பிரதேசங்களும் நவீன ரீதியாகவரலாறு காணாத வகையில் அபிவிருத்தி செய்யப்டும். இவ் அபிவிருத்தி திட்டங்கள் அனைத்தும் அடுத்த 2020 ஜனவரிக்குமுன் ஓர் புதுப்பொலிவுடன் கல்முனை நகர் அபிவிருத்தி அடையும் என்ற நம்பிக்கை எனக்குள்ளது. இலங்கையில் பல அபிவிருத்தி திட்டங்கள் ஆசிய அபிவிருத்தி வங்கி  ஊடாக மேற்கொள்ளப்பட்டது. நகர திடடமிடல் மற்றும்நீர்வழங்கல் அமைச்சின் மூலம் பேராசிரியர் மாகநாம தலைமையில் ஓர் குழு  கல்முனை-சாம்மாந்துறை ஒருங்கிணைந்தஅபிவிருத்தி திட்டம்  தொடர்பான ஆய்வை மேற்கொண்டது.. குறிப்பாக கண்டி திருக்கோணமலை பெரும் நகரங்கள் பாரியஅபிவிருத்தி செய்ய  உள்ளுராட்சி மாகாண சபை அமைச்சின் மூலம் உள்வாங்கப்பட்டது. இதில் கல்முனை நகரம்உள்வாங்கப்பட வேண்டும் என உள்ளுராட்சி மாகாண அமைச்சிடம் ஓர் கோரிக்கை விடுத்தேன். நாட்டிலுள்ள ஒவ்வொரு நகரும் தெரிவு செய்யப்பட்டு உள்ளுராட்சி அமைச்சினால் அபிவிருத்தி திட்டங்கள்மேற்க்கொள்ளப்படவுள்ளது. அதில் கிழக்கு மாகாணத்தில் 3 நகரங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளது.. இதற்காக ரூபா 1900மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. "இரண்டாம் நிலை நகரங்களின் அபிவிருத்தி திட்டம்" மூலம் 25 உள்ளூராட்சி மன்றங்களில் அம்பாறை மாவட்டத்திலிருந்துதெரிவு செய்யப்பட்ட ஒரே ஒரு மாநகர சபையாக கல்முனை மாநகர_சபை திகழ்கின்றது. இது கூடிய சனத்தொகை செறிவு

மேலும்..

முஸ்லிம் மக்களுக்காக குரல் கொடுத்து வருகின்ற தேசிய தலைவராக அமைச்சர் றிஷாத் பதியுத்தீன்: சட்டத்தரணி ஹில்மி மஹ்ரூப் தெரிவிப்பு…

முஸ்லிம் மக்களுக்காக குரல் கொடுத்து வருகின்ற தேசிய தலைவராக அமைச்சர் றிஷாத் பதியுத்தீனை மக்கள் பார்ப்பதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் திருகோணமலை மாவட்ட அமைப்பாளரும்,கிண்ணியா நகர சபையின் முன்னால் நகர பிதாவும்,புல்மோட்டை இல்மனைட் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவ பணிப்பாளருமான சட்டத்தரணி ஹில்மி ...

மேலும்..

மியான்மருக்கு திரும்பிச் செல்வது பற்றி ரோஹிங்கியா அகதிகளின் மனநிலை என்ன?

இன்னும் சில தினங்களில் ரோஹிங்கியா முஸ்லீம் அகதிகளை மியான்மருக்கு திருப்பி அனுப்பும் பணி தொடங்கவிருக்கும் நிலையில், திரும்பிச் செல்வது பற்றிய ரோஹிங்கியா அகதிகளின் மனநிலைக் குறித்த கேள்விகள் எழுந்துள்ளன. இந்த ஒப்பந்தம் பற்றிய சந்தேகங்களையும் அச்சங்களையும் தங்கள் மனுவில் பட்டியலிட்டுள்ள ரோஹிங்கியா பிரதிநிதிகள், ...

மேலும்..

பாதையை திறக்குமாறு கோரி புகையிரதபாதையை மறித்த மக்கள்!!

பாதையை திறக்குமாறு கோரி புகையிரதபாதையை மறித்த மக்கள்!! கடுகதி புகையிரதம் 2 மணி ரேத்தின் பின் யாழ் நோக்கி பயணம்!! வவுனியாவின் பாரம்பரிய கிராமங்களான விளாத்திக்குளம், அரசமுறிப்புக்கு செல்லும் பிரதான வீதியை மூடி ஓமந்தை புகையிரத நிலையம் அமைக்கப்பட்டமையை கண்டித்து அக் கிராம மக்களால் ...

மேலும்..

வவுனியா நொச்சிமோட்டையில் வாகன விபத்து – இருவர் படுகாயம்.

வவுனியா நொச்சிமோட்டையில் மோட்டார் சைக்கிள் மற்றும் துவிச்சக்கர வன்டியுடன் கன்ரர் வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயமடைந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர். இவ்விபத்து பற்றி தெரியவருவதாவது, வவுனியா நோக்கி வந்த கன்ரர் வாகனம் முன்னே சென்ற மோட்டார் சைக்கிள் மற்றும் துவிச்சக்கர வன்டியுடன் மோதி ...

மேலும்..

வவுனியா பழைய பேருந்து நிலைய கடைத்தொகுதிக்களிற்கு சொல்லும் பாதைகளில் ஒன்று உடையும் அபாயம்.

வவுனியா பழைய பேருந்து நிலைய கடைத்தொகுதிக்களிற்கு சொல்லும் பாதைகளில் ஒன்று உடையும் அபாயம் காரணமாக நகர சபையினால் கடந்த பல மாதங்களாக மூடப்பட்டுள்ளது. இதன்காரணமாக இப்பாதையில் புகைத்தல் மற்றும் மது பாவனை போன்ற பல சட்ட விரோத செயற்பாடுகள் நடைபெறுவதாகவும் தாம் ...

மேலும்..

எமது இனத்தை அழிப்பதற்கு சில கட்சிகள் கங்கணம் கட்டி நிற்கின்றது – வட மாகாணசபை உறுப்பினர் எம். தியாகராசா

எமது இனத்தை அழிப்பதற்கு சில கட்சிகள் கங்கணம் கட்டி நிற்கின்றது என வட மாகாணசபை உறுப்பினர் எம். தியாகராசா தெரிவித்தார். வவுனியா பாவக்குளத்தில் தமிழர் விடுதலைக்கூட்டணியின் சார்பில் செட்டிகுளம் பிரதேசசபைக்கு போட்டியிடும் க. மதன் மற்றும் உருத்திரனை ஆதரித்து இடம்பெற்ற கூட்டத்திலேயே இவ்வாறு ...

மேலும்..

சிவராமை கொன்றவர்களும் கூட்டமைப்புக்குள்ளேயே – சிவசக்தி ஆனந்தன் பகிரங்கமாக தெரிவிப்பு

தமிழ் தேசிய்ககூட்டமைப்பின் உருவாக்கத்திற்கு காரணமான ஊடகவியலாளர் சிவராமை கொன்றவாகுளும் கூட்டமைப்புக்குள்ளேயே உள்ளனர். இந் நிலையில் உள்ளுராட்சி மன்ற தேர்தல் முடிந்தவுடன் எமது கூட்டமைப்புடன் தாமும் வந்துவிடுவோம் என முன்னாள் வன்னி பாராளுமன்ற உறு;பிபனர் வினோ நோகதாரலிங்கம் தன்னிடம் தெரிவித்தார் என வன்னி ...

மேலும்..

சிவில்  பாதுகாப்புத்  திணைக்களத்தின்  அறுவடை மற்றும் பொங்கல் விழா.

சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின்  அறுடை மற்றும் பொங்கல்  நிகழ்வு இன்று(20) கிளிநொச்சி வட்டக்ச்சி பண்ணையில் இடம்பெற்றது.  சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின்  பணிப்பாளர் நாயகம்  சந்திரட்ண  பல்லேகம பிரதம   விருந்தினராக கலந்துகொண்டு சம்பிரதாயபூர்வமாக  நெல் அறுவடையையும், மற்றும் பொங்கல் நிகழ்வையும்  ஆரம்பித்துள்ளார். இந்த நிகழ்வில் சிவில் ...

மேலும்..

துப்பாக்கி, கத்தி படங்களுக்கு பிறகு விஜய், முருகதாஸ் கூட்டணி..

மெர்சலான வெற்றிக்கு பிறகு விஜய் நடிக்கும் படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். ஸ்பைடரின் தோல்விக்கு பிறகு ஏ.ஆர்.முருகதாஸ் அடுத்து வெற்றிதான் என்ற இலக்குடன் களம் இறங்கியிருக்கிறார். இது விஜய்யின் 62வது படம். விஜய் ஜோடியாக மீண்டும் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். யோகி பாபு, ...

மேலும்..

இலங்கைக்கு செல்லும் இந்திய அணி!

இலங்கை, இந்தியா, வங்கதேசம் அணிகள் பங்குபெறும் 7 சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டி தொடருக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் சுற்றுபயணம் செய்து விளையாடி வரும் இந்திய அணியின் போட்டிகள் பிப்ரவரி 24-ல் முடிவுக்கு வருகிறது. அதே போல வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்துள்ள இலங்கையின் ...

மேலும்..

நீண்ட கால தமிழ் அரசியல் அபிலாசைகளை கவனத்தில் எடுத்து சரியானவர்களை இனம் கண்டு உங்கள் வாக்குகளை வழங்குங்கள்…

நீண்ட கால தமிழ் அரசியல் அபிலாசைகளை கவனத்தில் எடுத்து சரியானவர்களை இனம் கண்டு உங்கள் வாக்குகளை வழங்குங்கள் - ஈ.பி.ஆர்.எல்.எப். அமைப்பின் மாவட்ட அமைப்பாளருமான எஸ்.ஆர்.குமரேஸ்   எந்த கொள்கையின் அடிப்படையில் தேர்தலில் நிற்கின்றேன் என்று கூட தெரியாமல் தாங்கள் ஏதோ நீண்ட கால ...

மேலும்..

ஒரே ஓவரில் 37 ரன்கள் குவித்து டுமினி சாதனை

தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர் ஜே.பி. டுமினி ஒரே ஓவரில் 37 ரன்கள் குவித்து மலைக்க வைத்துள்ளார். தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முக்கிய வீரர் ஜே.பி. டுமினி. ஆல் ரவுண்டரான இவர் தற்போது உள்ளூர் அணிகளுக்கு இடையேயான ஆட்டத்தில் கேக் கோப்ராஸ் அணிக்காக ஆடி ...

மேலும்..

சொடக்கு பாட்டுக்கு வந்த சோதனை.

சூர்யா, கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள தானா சேர்ந்த கூட்டம் படம் சமீபத்தில் வெளிவந்தது. விக்னேஷ் சிவன் இயக்கி இருந்தார். ஸ்டூடியோ கிரீன் சார்பில் ஞானவேல்ராஜா தயாரித்திருந்தார். இந்தப் படத்தில் "சொடக்கு மேல சொடக்கு போடுது..." என்ற பாடல் இடம்பெற்றுள்ளது. இதனை நாட்டுப்புற ...

மேலும்..

தமிழ்த் தலைமைகள் ஒதுங்குவதாக இருந்தாலும் அந்த இடத்தை முதலமைச்சர் நிரப்ப நினைப்பது பகற் கனவு!

நக்கீரன் “எம்முள் பலர் கூடி எமக்கென ஒரு வழி சமைத்தோம். எமது தேர்தல் விஞ்ஞாபனங்களில் அவற்றை உள்ளடக்கினோம். அவை கிடைக்க மாட்டா என்று தமிழ்த் தலைமைகள் தீர்மானித்தால் தமது தலைமைத்துவத்தை வேறு யாரிடமாவது கொடுத்து விட்டு ஒதுங்கிக் கொள்வதே உசிதம்” என்கிறார் முதலமைச்சர் ...

மேலும்..

நிலையிழந்து போகும் மன்னார் மாவட்ட வைத்தியசாலை மாற்றான் தாய் மனப்பாங்கில் மத்திய அரசு, மூடி விடுங்கள்..

நிலையிழந்து போகும் மன்னார் மாவட்ட வைத்தியசாலை மாற்றான் தாய் மனப்பாங்கில் மத்திய அரசு, மூடி விடுங்கள் - வைத்தியசாலை அபிவிருத்திக் குழு செயலாளர் வி.எஸ் சிவகரன் -மன்னார் நிருபர்- (20-1-2018) -மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் ஏற்பட்டுள்ள வைத்திய நிபுனர்களின் பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வு கானுங்கள். இல்லா விட்டால் ...

மேலும்..

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அமர்வு – 2018

தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமை எனும் ஈழத்தமிழ் மக்களின் அரசியல் பெருவிருப்பின் சனாநாயக வடிவமாக விளங்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை அமர்வு கனடாவில் நேற்று 19.01.2018 கூடியுள்ளது. எதிர்வரும் 21ம் நாள் வரை ரொறன்ரோவில் Aaniin community centre, 5665. 14th ...

மேலும்..

நகர சபையின் பணியாளர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு

(ஹஸ்பர் ஏ ஹலீம்) கிண்ணியா நகர சபைக்கு சிறந்த பணியினை வழங்கிய ஊழியர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு இன்று வெள்ளிக் கிழமை (19) கிண்ணியா நகர சபையின் விஷேட ஆணையாளரும், செயலாளருமாகிய என்.எம். நௌபீஸ் தலைமையில் கிண்ணியா பொது நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது இதன் ...

மேலும்..

பிரித்தானிய பாராளுமன்றத்தில் முதன் முதலாக நடாத்தப்பட்ட தை திருநாள் நிகழ்வு!

பிரித்தானிய நாடாளுமன்றில் தைப்பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த நிகழ்வானது பிரித்தானிய நாடாளுமன்ற ஜூபிலி அரங்கில் முதன்முறையாக நடைபெற்றது. தைப்பொங்கல் விழாவினை தமிழர்களுக்கான அனைத்துக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் (APPG T) பிரித்தானிய தமிழர் பேரவை (BTF) இணைந்து ஒழுங்குபடுத்தியிருந்தது. நிகழ்வானது அகவணக்கம் மற்றும் ...

மேலும்..