January 21, 2018 அன்று பிரசுரிக்கப்பட்டவை

காரைதீவில் 11,12 பிரிவுக்குட்பட்ட சுயேட்சை அணியின் காரியாலயம் திறந்துவைக்கும் நிகழ்வு

இன்று காரைதீவில் சுயேட்சை அணியின் கட்சி அலுவலகம் திறந்து வைக்கப்பட்ட்து.இன் நிகழ்வானது காரைதீவு 11,12 பிரிவுக்குட்பட்ட வேட்ப்பாளர் மா.புஸ்பநாதன் அவர்களின் கட்சி அலுவலகம் ஊர்த்தலைவர் ஒருவரால் திறந்து வைக்கப்பட்டது.

மேலும்..

கதிர்காமத்தில் பதற்ற நிலை- 63 பேர் கைது.

கதிர்காமத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தை கண்டித்து பிரதேசவாசிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நிலைமையை கட்டுப்படுத்த பாதுகாப்பு பிரிவினர் தடியடி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். அத்துடன், குழப்ப நிலைமையை ஏற்படுத்த முனைந்த 63 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அதில் 15 பெண்களும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்..

யாழ் மண்ணில் கால் பதிக்கும் உலகின் முன்னணி Remax.

உலகின் முன்னணி காணி/ வீடு விற்பனை நிறுவனமான "REMAX" முதல் தடவையாக யாழ் மண்ணில் இன்று (21.01.2018) தனது கிளையை வெகுவிமர்சையாக திறந்துள்ளது. மேலும், பிரதம விருந்தினராக Cargils bank MD,CEO திரு. தியாகராஜா அவர்கள் நிறுவனத்தை திறந்து வைத்து விழாவை சிறப்பித்தார். ...

மேலும்..

திசர பெரேரா அசத்தல்!!! : 198 ஓட்டங்களுக்கு சுருண்டது சிம்பாப்வே!

இலங்கை அணிக்கெதிரான இன்றைய ஒருநாள் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே அணி 198 ஓட்டங்களுக்கு சுருண்டுள்ளது. இன்றைய போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற சிம்பாப்வே அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. இதன்படி சிறப்பான ஆரம்பத்தை வெளிப்படுத்திய சிம்பாப்வே அணி விக்கட்டிழப்பின்றி 43 ஓட்டங்களை பெற்றிருந்தது. எனினும் பின்னர் ...

மேலும்..

150 வருடங்களின் பின் பொலிஸ் தேசிய கீதத்தில் ஏற்பட்ட மாற்றம்: ஏற்பட்ட மாற்றம்! வடக்கு இளைஞனால் தமிழில் பொலிஸ் கீதம்!

150 வருடங்களுக்கு பின்னர் இலங்கை பொலிஸ் கீதம் தமிழ் மொழியில் மொழி பெயர்ப்பு செய்யப்பட்டு எழுதப்பட்டுள்ளது. இதனை வடமாகாணத்தின் வவுனியா இளைஞன் பாடியுள்ளார். வவுனியா பிரதி பொலிஸ் மா அதிபர் அலுவலக வளாகத்தில் நேற்று பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் ...

மேலும்..

வவுனியாவில் பல்கலைக்கழக அனுமதிக்கான கருத்தரங்கு.

பல்கலைக்கழக அனுமதிக்கான தமிழ் மொழிமூல வழிகாட்டல் கருத்தரங்கு யாழ் பல்கலைக்கழக வவுனியா வளாக கேட்போர் கூடத்தில் இன்று இடம்பெற்றது. வவுனியா வளாக ஊழியர் சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இக் கருத்தரங்கில் உயர்தரத்தில் சித்தியடைந்த மாணவர்கள் பல்கலைக்கழகங்களை தெரிவு செய்தல், பாடங்களை இனங்காணல் தொடர்பான ...

மேலும்..

பொத்துவில் ஆசிரியர்களின் அவலங்கள் தொடர்பில் அமைச்சர்றிசாத்துடன் பேச்சுவார்த்தை…

கௌரவ தேசிய தலைவர் அல்ஹாஜ் றிஷாட் பதியுதீன் அவர்கள் இன்று பாலமுனை மண்ணில் பொத்துவில் பாடசாலைகளில் கடமையாற்றும் ஆசிரியர்களை சந்தித்துப் பேசினார். பொத்துவில் ஆசிரியர்களின் கோரிக்கை ஒன்றினை தென்கிழக்கு ஆசிரியர் ஒன்றியத்தினால் நேற்று நண்பகல் 12 மணிக்கு பாலமுனையில் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. சுமார் ...

மேலும்..

அட்டாளைச்சேனையில் அமைச்சர் றிசாத்திற்கு அமோக வரவேற்பு…

ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு சார்பாக மயில் சின்னத்தில் அட்டாளைச்சேனை பிரதேச சபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நிகழ்வும் மக்களுக்கு தெளிவு வழங்கும் பொதுக்கூட்டமும் நேற்று (20) அட்டாளைச்சேனை பிரதான வீதியில் முன்னாள் நீதிபதி கபூர் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வுக்கு ...

மேலும்..

ஜனாதிபதியின் கிழக்கின் அபிவிருத்திகளுக்கான பிரதிநிதியாக ஹிஸ்புல்லாஹ் நியமிக்கப்படுவார்!

ஜனாதிபதியின் இணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சருமான பேசல ஜயரத்ன தெரிவிப்பு உள்ளுராட்சி மன்றத் தேர்தலின் பின்னர் கிழக்கு மாகாணத்தில் பாரியளவில் அபிவிருத்திப் பணிகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னெடுக்கவுள்ளார். அந்த அபிவிருத்திப் பணிகளுக்குப் பொறுப்பான தலைமைத்துவத்தை இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வுக்கே அவர் வழங்கவுள்ளார் என ...

மேலும்..

குடியரசு தினத்திலிருந்து தள்ளிப் போனது டிக் டிக் டிக்

சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துள்ள படம் டிக் டிக் டிக். இது இமான் இசையில் உருவாகியுள்ள 100வது படமாகும். இந்திய சினிமாவில் முதன்முறையாக தயாராகியுள்ள விண்வெளி படம் இது என்ற பெருமையைப் பெற்றுள்ளது. இப்படத்தின் பாடல்கள், டீசர் அனைத்தும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ள ...

மேலும்..

​ஸாஹிராவின் 79ஆவது பழைய மாணவர் சங்கத்தின் ஒன்றுகூடல்

மாவனல்லை ஸாஹிராக் கல்லூரியின் 79ஆவது பழைய மாணவர் சங்கத்தின் வருடாந்த ஒன்றுகூடல் மற்றும் பொதுக் கூட்டம் நேற்று சனிக்கிழமை இரவு ஸாஹிராக் கல்லூரி ஆரம்பப் பிரிவு கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.  மாவனல்லை ஸாஹிராக் கல்லூரியின் 2009 க.பொ.த. சாதாரண தர பரீட்சை மற்றும் ...

மேலும்..

2003 உயர்தர சமூக அமைப்பின் வருடாந்த ஒன்று கூடல் நிகழ்வு 20.01.2018 இடம்பெற்றது…

அலுவலக செய்தியாளர்-காந்தன் 2003 உயர்தர சமூக அமைப்பின் வருடாந்த ஒன்று கூடல் நிகழ்வு 20.01.2018  காரைதீவு 06 பிரிவில் உள்ள பல்தேவை மண்டபத்தில் காலை 10.00 மணியளவில் அமைப்பின் தலைவர் ப.சிவதர்சன் தலைமையில் இடம்பெற்றது. இன் நிகழ்வில் அதிதியாக அம்பாரை மாவட்ட பாராளுமன்ற ...

மேலும்..

வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் இலங்கை!

இலங்கை, பங்களாதேஷ் மற்றும் ஸிம்பாப்வே ஆகிய மூன்று அணிகள் பங்குகொள்ளும் முத்தரப்புத் தொடரின் தீர்மானமிக்க போட்டியில் இலங்கை கிரிக்கெட் அணி, ஸிம்பாப்வே கிரிக்கெட் அணியை இன்று சந்திக்கவுள்ளது. பங்களாதேஷ் தலைநகர் மிர்பூரில் நடைபெற்று வரும் இப்போட்டித் தொடரின் நான்காவது போட்டி இன்று இலங்கை ...

மேலும்..

உள்ளுராட்சி தேர்தலில் வெற்றி பெற்ற அடுத்த நாளே அட்டனிலுள்ள போதைப்பொருள் அனைத்தையும் ஒழிப்போம்.

உள்ளுராட்சி தேர்தலில் வெற்றி பெற்ற அடுத்த நாளே அட்டனிலுள்ள போதைப்பொருள் அனைத்தையும் ஒழிப்போம் - பாராளுமன்ற உறுப்பினர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவிப்பு (க.கிஷாந்தன்) நாட்டில் உள்ள நகரங்களில் இன்று அட்டன் நகரம் போதைப்பொருட்கள் விற்பனையாகும்  ஒரு முக்கிய நகரமாக மாறியுள்ளது. இதனால் எமது பிள்ளைகளின் எதிர்காலம் ...

மேலும்..

பொகவந்தலாவையிலுள்ள ஐந்து வட்டாரங்களையும் தமிழ் முற்போக்குக் கூட்டணி கைப்பற்றும் : சோ.ஸ்ரீதரன் உறுதியுரைப்பு.

(க.கிஷாந்தன்) பொகவந்தலாவை பிரதேசத்தில் கடந்த இரண்டு வருடகாலத்துக்குள் நல்லாட்சி அரசாங்கத்தினால் பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதால் எதிர்வரும் நோர்வூட் பிரதேச சபைத் தேர்தலில் பொகவந்தலாவை பிரதேசத்திலுள்ள ஐந்து வட்டாரங்களையும் தமிழ் முற்போக்குக் கூட்டணி கைப்பற்றுவது உறுதி என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் ...

மேலும்..

கேரளா கஞ்சா எடுத்து சிவனொளிபாதமலை தர்சிக்க சென்ற 22 பேர் அட்டன் பொலிஸாரால் கைது.

(க.கிஷாந்தன்) நாட்டில் பல்வேறு பிரதேசங்களிலிருந்து கேரளா கஞ்சா 57000 மில்லிகிராம் கஞ்சா எடுத்துச் சென்ற 22 பேர் அட்டன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக அட்டன் பொலிஸார் தெரிவித்தனர். அட்டன் விசேட குற்றத்தடுப்பிரிவு மோப்ப நாயின் உதவியுடன் 20.01.2018 அன்று அட்டன் கொழுமபு; பிரதான வீதியில் ...

மேலும்..

தேசிய மட்டதில் மன்-நானாட்டான் ம.வி மாணவன் சாதனை.

-மன்னார் நிருபர்- (21-1-2018) கல்வி அமைச்சின் அனுசணையில் அகில இலங்கை ரீதியில்   சுகாதார அமைச்சு மற்றும் இலங்கை நீரிழிவு சம்மேளனம் ஆகியவை இணைந்து நடாத்திய மாணவர்களுக்கிடையிலான கட்டுரை போட்டியில் மன்னார் நானாட்டான் ம.வி மாணவன் ச.பிரியதர்சன் குரூஸ் அகில இலங்கை ரீதியில் 3ஆம் இடத்தை ...

மேலும்..

மன்னார்-தலைமன்னார் பிரதான வீதியில் புகை மண்டலம்-மக்கள் பாதீப்பு.

மன்னார் நிருபர்- (21-1-2018) மன்னார் பொது மயானத்திற்கு பின் பகுதியில் குவித்து வைக்கப்பட்டிருந்த குப்பை மீது தீப்பரவல் ஏற்பட்டமையினால் நேற்று (20) சனிக்கிழமை மாலை மன்னார்-தலைமன்னார் பிரதான வீதியூடான போக்கு வரத்து நீண்ட நேரம் பாதீக்கப்பட்டதோடு, அப்பகுதி மக்கள் பல்வேறு அசௌரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர். மன்னார்-தலைமன்னார் ...

மேலும்..

தமிழ் தேசிய விடுதலை கூட்டமைப்பின்   இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது. 

தமிழ் தேசிய விடுதலை கூட்டமைப்பின் வேட்பாளர் அறிமுகமும், முதலாவது தேர்தல் பிரச்சார கூட்டமும் இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது. குறித்த கூட்டம் இன்று கிளிநொச்சி பொது சந்தை வளாகத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர்நாயகம் வீ.ஆனந்தசங்கரி, ஈபிஆர்எல் எவப் கட்சியின் தலைவர் ...

மேலும்..

மது குடிக்க மகளை ஆண்களிடம் வாடகைக்கு விட்ட தந்தை

மது குடிக்க மகளை ஆண்களிடம் வாடகைக்கு விட்ட தந்தை கேரளாவில் மது குடிக்க தேவையான பணத்துக்காக சிறுமியான தனது மகளை பலருக்கு வாடகைக்கு விட்ட தந்தையை பொலிசார் கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் சிறுமியை பலாத்காரம் செய்த ஆறு பேரை ஏற்கனவே பொலிசார் கைது ...

மேலும்..

அன்று அனாதையாக பசியால் துடித்த தமிழ்பெண்….இன்று ரயில்வே அதிகாரியாக எழுந்த நெகிழ்ச்சி சம்பவம்

அன்று அனாதையாக பசியால் துடித்த தமிழ்பெண்....இன்று ரயில்வே அதிகாரியாக எழுந்த நெகிழ்ச்சி சம்பவம் கேரள மாநிலத்தில் அனாதையாக விடப்பட்ட தமிழ்பெண் இன்று ரயில் நிலைய அதிகாரியாகியுள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 1998 ஆம் ஆண்டு திருச்சூர் ரயில் நிலையத்தின் 3வது பிளாட்பாரத்தில் கீதா என்ற 3 ...

மேலும்..

கிளிநொச்சியில் இராணுவ வீரர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலைக்கு முயற்சி 

எஸ்.என்.நிபோஜன் கிளிநொச்சி பூநகரிப் பகுதியில் உள்ள 66 வது படைத் தலைமையகத்தில் இராணுவச் சிப்பாய் ஒருவர் தனது துப்பாக்கியால் சுட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இன்று காலை அவரது கைவசம் இருந்த ரி 56 இரக துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்ய முற்ப்பட்ட வேளை ...

மேலும்..

தர்மபுரம் பொலிஸ் நிலையத்தில் வைத்து ஒருவர் நஞ்சு அருந்தி வைத்தியசாலையில்…

 எஸ்.என்.நிபோஜன் கிளிநொச்சி  தர்மபுரம் பொலிஸ் நிலையத்தில் வைத்து  தனிநபர் ஒருவர்  நஞ்சு அருந்தி கிளிநொச்சி வைத்தியசாலையில்   அனுமதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சம்பவம் தொடர்பில் தர்மபுரம் பொலிஸ் நிலைய வட்டாரங்களை வினவிய பொழுது அவ்வாறான ஒரு சம்பவம் இடம்பெற்றிருப்பதனை உறுதிப்படுத்தி உள்ளனர் சம்பவம் தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் பொலிஸ் நிலையத்தில் ...

மேலும்..

கொழும்பு – யாழ் கடுகதி புகையிரதத்தை  மறித்து ஆர்ப்பாட்டம்.

வவுனியாவின் பாரம்பரிய கிராமங்களான விளாத்திக்குளம், அரசமுறிப்பு ஆகியவற்றுக்கு செல்லும் பிரதான வீதியை மூடி ஓமந்தை புகையிரத நிலையம் அமைக்கப்பட்டமையை கண்டித்து அக் கிராம மக்கள் கொழும்பு - யாழ் கடுகதி புகையிரதத்தை  மறித்து ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர். இக் கிராமத்தை சேர்ந்த மகேஸ்வரன் ...

மேலும்..

இன்றயை ராசி பலன் 21.01.2018

மேஷம் மேஷம்: குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள். விருந்தினர்களின் வருகை யால் வீடு களைக்கட்டும். செலவுகளைக் குறைக்க திட்டமிடுவீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். புகழ், கௌரவம் கூடும் நாள். ரிஷபம் ரிஷபம்: உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி உயர்வதற் ...

மேலும்..