January 22, 2018 அன்று பிரசுரிக்கப்பட்டவை

இது ஒரு குட்டி தேர்தல் இந்த தேர்தலினால் கிராமத்தில் நடைபெறுகின்ற அபிவிருத்திகளை பெரும்பாண்மை கட்சிகளிடம் இருந்து பெற்றுக் கொள்ளலாம் – ஐ.எல்.எம்.மாஹிர்

இது ஒரு குட்டி தேர்தல் இந்த தேர்தலினால் கிராமத்தில் நடைபெறுகின்ற அபிவிருத்திகளை பெரும்பாண்மை கட்சிகளிடம் இருந்து பெற்றுக் கொள்ளலாம் - ஐ.எல்.எம்.மாஹிர் (எம்.எம். ஜபீர் ) இந்த உள்ளுராட்சி மன்ற  தேர்தலினால்  கூட்டு அரசாங்கத்தினையோ ஜனாதிபதியையோ மாற்ற முடியாது இது ஒரு குட்டி தேர்தல் ...

மேலும்..

கதிர்காமத்தில் ஏற்பட்ட பதற்றம்…

(க.கிஷாந்தன்) கதிர்காமத்தில் நிலவிய பதற்றநிலையை அடுத்து பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட 58 பேரும் நீதிமன்றால் பிணையில் விடுதலைசெய்யப்பட்டுள்ளனர். கதிர்காமத்தில் கடந்த சனிக்கிழமை இரவு பொலிஸாரின் ஆணையை மீறி பயணித்த மோட்டார் சைக்கிள் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தையடுத்து ஒருவர் உயிரிழந்தார். இதையடுத்து குறித்த பகுதியிலுள்ள பொலிஸ் நிலையத்தை ...

மேலும்..

தாய் நாட்டுக்கு ஒரு தாலாட்டு…

ஆராரோ ஆரிவரோ அன்பான தாய் நாடே ஆரடித்து நீ நலிந்தாய் அடித்தாரை சொல்லி விடு ஆனாலும் பயனில்லை. அமைச்சர் அடித்தாரோ ஆயிரம் கோடிகளில் ஆளுனர் அடித்தாரோ ஊழல் நிறுவனத்தால் உறுப்பினர் அடித்தாரோ கறுப்புப் பணத்தாலே குரூப்பாய் அடித்தாரோ கொந்தராத்து செய்பவர்கள் உரிமைக்காய் என்று சொல்லி உதிரத்தை ஓட்டியவர் அருமைத் தாய் நாடு ஆடிப் போக அடித்தாரோ அரசியலில் வாக்குப் பெற அடுத்த மொழியை தாழ்த்தி விட்ட ஒரு சில ...

மேலும்..

மாந்தை மேற்கு பிரதேசச் செயலகத்தின் ஏற்பாட்டில் சிறப்பாக இடம் பெற்ற உழவர் விழா மற்றும் மூத்த விவசாயிகள் கௌரவிப்பு நிகழ்வும்.

மன்னார் நிருபர்- (22-1-2018) மாந்தை மேற்கு பிரதேசச் செயலகத்தின் ஏற்பாட்டில் உழவர் விழா மற்றும் மூத்த விவசாயிகள் கௌரவிப்பு நிகழ்வும் இன்று திங்கட்கிழமை(22) காலை மாந்தை மேற்கு பிரதேசச் செயலகத்தில் பிரதேசச் செயலாளர் எஸ்.கேதீஸ்வரன் தலைமையில் இடம் பெற்றது. -இதன் போது பொங்கல் பொங்கப்பட்டு வைபவ ...

மேலும்..

கந்தளாயில் அனுமதிப்பத்திரமின்றி அத்துமீறி காட்டுக்குள் சென்றவர் விளக்கமறியலில்..

கந்தளாயில் அனுமதிப்பத்திரமின்றி அத்துமீறி காட்டுக்குள் சென்றவர் விளக்கமறியலில்.. எப்.முபாரக் திருகோணமலை கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் காட்டுக்குள் அனுமதிப்பத்திரமின்றி அத்துமீறி நுழைந்த இளைஞர் ஒருவரை இம்மாதம் 25. ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கந்தளாய் நீதிமன்ற பதில் நீதிவான் சானிக்கா பெரேரா நேற்று(21) ...

மேலும்..

ஊவா மாகாண முதலமைச்சருக்கு எதிராக இ.தொ.கா போர்க்கொடி…

ஊவா மாகாண முதலமைச்சருக்கு எதிராக இ.தொ.கா போர்க்கொடி - மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சர் ரமேஷ்வரன் தெரிவிப்பு. ஊவா மாகாணத்தில் உள்ள தமிழ் மகளிர் பாடசாலை ஒன்றின் பெண் அதிபரை ஊவா மாகாண முதலமைச்சர் மண்டியிட வைத்த சம்பவத்திற்கு இலங்கை தொழிலாளர் ...

மேலும்..

மன்னார் பள்ளிமுனை கடற்கரையில் அமைந்துள்ள மீனவர் ஒருவருடைய மீன் வாடி எரிந்து சாம்பல்.

மன்னார் பள்ளிமுனை கடற்கரையில் அமைந்துள்ள மீனவர் ஒருவருடைய மீன் வாடி எரிந்து சாம்பல்!! சுமார் 9 இலட்சம் ரூபாய் பெறுமதியான மீன் பிடி உபகரணங்கள் தீயில் எரிந்து நாசம்-(photo)    மன்னார் நிருபர்   (22-1-2018) மன்னார் பள்ளிமுனை கடற்கரை பகுதியில் அமைக்கப்பட்டிருந்த பள்ளிமுனை கிராமத்தைச் சேர்ந்த மீனவர் ஒருவருடைய ...

மேலும்..

இன்றைய ராசிபலன் 23.01.2018

மேஷம் மேஷம்: குடும்பத்தினருடன் வீண் வாக்குவாதம் வந்து போகும். வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். யாருக்காகவும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள். ரிஷபம் ரிஷபம்: குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். அதிகார பதவியில் ...

மேலும்..

தோணி மேல் செல்லும் இந்த அரசாங்கம் நீண்ட காலத்திற்கு செல்லாது – முத்து சிவலிங்கம் தெரிவிப்பு.

(க.கிஷாந்தன்) எந்த அரசாங்கம் வந்தாலும் நாம் தோட்டங்களை விட்டுக்கொடுக்க முடியாது. இந்த அரசாங்கம் தோணி மேல் செல்ல கூடிய அரசாங்கமாக தான் காணப்படுகின்றது. இந்த தோணி மேல் செல்லும் அரசாங்கம் நீண்ட காலத்திற்கு செல்லாது என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், நுவரெலியா ...

மேலும்..

யாழ். மாநகர சபை விஞ்ஞாபனம். (முழு பதிப்பு உள்ளே)

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாநகர சபைத் தேர்தலுக்கான விஞ்ஞாபன வெளியீடு இன்று பிற்பகல் நல்லூர் இளங்கலைஞர் மன்றத்தில் இடம்பெற்றது. வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி. கே. சிவஞானம் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில்  இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும், ...

மேலும்..

அரசிடம் பணம் பெற்றதை நிரூபிக்குமாறு சி.சிறிதரன் தெரிவிப்பு

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசிடம் பணம் பெற்றதை நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா என தமிழ்த் தேசிய கூட்டமைப்பு சவால் விடுத்துள்ளது. தன்னை தவிர தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் 2 கோடி ...

மேலும்..

“பெண் அதிபரை மண்டியிட வைத்த ஊவா முதலமைச்சர்”; கைது செய்ய கோரி ஊவா மாகாண சபைக்கு முன் போராட்டம்.

அரசியல்வாதிகளுக்கு அடி பணிந்தும், சிபாரிசுக்கு பணம் பெற்றுவிட்டும் பாடசாலைக்கு மாணவர்களை இணைத்துக்கொள்ள கூடிய அதிபர்கள் சிலர் இருக்கும் எமது நாட்டில் முதலமைச்சரின் சிபாரிசை துணிந்து நின்று கடமை தவறாது நிராகரித்த பெண்அதிபரை அதே முதலமைச்சர் மிரட்டி மண்டியிட வைத்திருப்பது அரசியல்வாதி என்றால் ...

மேலும்..

லண்டனுக்க 3 நிமிடங்கள் முன்னதாக வந்த விமானம் சாதனை.

நியுயார்க்கில் இருந்து லண்டனுக்க 3 நிமிடங்கள் முன்னதாக வந்த விமானம் சாதனை படைத்துள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டு நியுயார்க்கில் இருந்து லண்டனுக்கு சென்ற பிரிட்டிஷ் ஏர்லைன்ஸ் விமானம் 6 மணி 6 நிமிடத்தில் சென்றடைய வேண்டிய தூரத்தை 5 மணி 16 ...

மேலும்..

நடிகை பாவனாவின் திருமணம்….

நடிகை பாவனாவும், கன்னட திரைப்பட தயாரிப்பாளர் நவீனும் 6 ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர். ஏற்கெனவே, இவர்களது திருமண நிச்சயதார்த்தம் போன ஆண்டு நடந்து முடிந்தது. அந்த தருணத்தில், 2017 ஆம் ஆண்டு அக்டோபரில் திருமணம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் அக்டோபர் ...

மேலும்..

சிங்கப்பூரில் நடத்துனர்கள் இன்றி இயங்கும் பேருந்து….

சிங்கப்பூரில் நடத்துனர்கள் இன்றி 20 வருடங்களாக பேருந்துகள் இயங்கி வருகின்றன. நவீன தொழில்நுட்ப முறைகளை பயன்படுத்தி மக்களுக்கு சேவை வழங்குவதில் சிங்கப்பூர் முதலிடம் வகிக்கின்றது. இதனடிப்படையில் கடந்த 20 வருடங்களாக நடத்துனர்கள் இன்றி பேருந்து சேவைகள் நடைபெற்று வருகின்றன. அதாவது பேருந்து கட்டணத்தை ...

மேலும்..

மாவட்ட அபிவிருத்திக்கு என ஒதுக்கப்படும் நிதி குறித்து, சிலர் பொய்யான பரப்புரை செய்கின்றனர்.. – புளொட் சித்தார்த்தன்

வவுனியா திருநாவற்குளத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உள்ளுராட்சி மன்ற வேட்பாளர் எஸ்.காண்டீபனின் தேர்தல் அலுவலகம் இன்று (21) மாலை 4.30 மணிக்கு யாழ் பாராளுமன்ற உறுப்பினர் திரு.தர்மலிங்கம் சித்தாத்தன் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது. நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய தமிழ் தேசிய கூட்டமைப்பின் ...

மேலும்..

யாழ் வெப்பநிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்…

இலங்கையின் கிழக்கு மாகாணம் மற்றும் ஊவா மாகாணம் ஆகியவற்றில் நிலவும் வறட்சியான காலநிலையில் இன்றும் நாளையும் சிறு மாற்றம் நிகழக்கூடும் என்று இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் வட மத்திய மாகாணத்தின் பொலன்னறுவை மாவட்டத்திலும் ஓரளவு ...

மேலும்..

ஒன்ராறியோவில் அமைச்சரவை விரைவில் மாற்றம்.

ஒன்ராறியோவில் சட்ட மன்றத்திற்கான மாகாணசபைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அரசாங்கம் அதன் அமைச்சரவையை விரைவில் மாற்றியமைக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது. எனினும் அமைச்சரவை மாற்றம் இடம்பெறவுள்ளது என்பதனைத் தவிர மேலதிக விபரங்கள் எதனையும் முதல்வர் கத்தலின் வின்னின் அலுவலகம் இதுவரை வெளியிடவில்லை என அங்கிருந்துவரும் தகவல்கள் ...

மேலும்..

பாலியல் குற்றவாளி விடுவிக்கப்பட்டமையானது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது!

பாலியல் குற்றவாளி விடுவிக்கப்பட்டமையானது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது!; துஸ்பிரயோகத்திற்கு உள்ளான சிறுமியின் தாயார் தெரிவிப்பு! வவுனியா நெடுங்கேணி பிரதேச செயலகத்திற்குட்பட்ட ஒலுமடு கிராமத்தில் பத்து வயது சிறுமி ஒருவரை கடந்த 24-05-2016 பாலியல் துஸ்பிரயோகம் செய்த நபருக்கு 19-01-2018 நீதிமன்றம் பிணை வழங்கியுள்ள நிலையிலேயே ...

மேலும்..

இலங்கை அணிக்கு தலைமை தாங்கவுள்ளதாக தினேஸ் சந்திமால் தெரிவிப்பு.

இந்நிலையில் தற்போது இடம்பெற்றுவரும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இலங்கை அணிக்கு தலைமை தாங்கவுள்ளதாக தினேஸ் சந்திமால் தெரிவித்துள்ளார். குறித்த முத்தரப்பு ஒருநாள் தொடரில் இலங்கை அணித் தலைவராக செயற்பட்டுவந்த அஞ்சலோ மெத்தியூஸிற்கு ஏற்பட்ட காயத்தையடுத்து அவருக்குப் பதிலாக தினேஷ் சந்திமால் தலைவராக ...

மேலும்..

கிழக்கு மாகாண ஆளுனர் ரோஹித போகொல்லாகமவின் செல்வப்புதல்வன் திருமண பந்தத்தில் இணைந்து கொண்டார்.

(அப்துல்சலாம் யாசீம் ) கிழக்கு மாகாண ஆளுனர் ரோஹித போகொல்லாகமவின் செல்வப்புதல்வன் தக்சித போகொல்லாகம கடந்த 20ம் திகதி திருமண பந்தத்தில் இணைந்து கொண்டார். நிரஞ்சலா சிறிவர்தன எக்னாலிகொட என்ற யுவதியை கைப்பிடித்ததுடன் இவர்களுடைய திருமண பதிவின் போது அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ...

மேலும்..

தோட்ட நிர்வாகத்தை எதிர்த்து எதிர்ப்பு நடவடிக்கை.

க.கிஷாந்தன்) மடுல்சீமை பெருந்தோட்ட கம்பனிக்கு கீழ் இயங்கும் மடுல்சீமை நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெஞ்சர் தோட்ட தொழிலாளர்கள் அத்தோட்ட நிர்வாகத்திற்கு எதிராக எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ளனர். இந்த எதிர்ப்பு நடவடிக்கை 22.01.2018 அன்று காலை தோட்டத்தின் காரியாலயத்திற்கு முன்பாக இடம்பெற்றுள்ளது. இதில் அத்தோட்டத்தின் தொழிலாளர்கள் அனைவரும் ...

மேலும்..

தபால் மூல வாக்களிப்பு ஆரம்பம்.

(க.கிஷாந்தன்) எதிர்வரும் பெப்ரவரி 10ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு 22.01.2018 அன்று ஆரம்பமானது. இதற்கினங்க தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு 22.01.2018 அன்று அட்டன் பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்றது. பெப்ரல் அமைப்பு உட்பட சிவில் அமைப்புகள் மற்றும் அட்டன் ...

மேலும்..

உள்ளுராட்சி தேர்தலுக்காக வாக்காளர் அட்டைகள் விநியோகம்.

(க.கிஷாந்தன்) நடைபெறவிருக்கு உள்ளுராட்சி தேர்தலை முன்னிட்டு மலையகத்தில் தோட்ட குடியிருப்புகளுக்கு தபால் ஊழியர்களால் வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்பட்டுக் கொண்டுயிருக்கின்றது. அதன் முதல் கட்டமாக 22.01.2018 அன்று அட்டன், நோர்வூட், கொட்டகலை, பொகவந்தலாவ, மஸ்கெலியா, தலவாக்கலை, டயகம, அக்கரப்பத்தனை, நுவரெலியா, இராகலை, உடபுஸ்ஸலாவ, பண்டாரவளை, பதுளை ...

மேலும்..

சுவிஸ் நாட்டில் மிகச்சிறப்பாக இடம்பெற்ற தமிழர் இயக்கத்தின் தமிழ்மக்களுக்கான கலந்துரையாடல்.

சுவிஸ் நாட்டில் மிகச்சிறப்பாக இடம்பெற்ற தமிழர் இயக்கத்தின் தமிழ்மக்களுக்கான கலந்துரையாடல் 20.01.2018 சனிக்கிழமை ,நேற்று சுவிஸ் நாட்டின் சுக் மாநிலத்தில் மிகச் சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்ட இடத்தில் பிற்பகல் இரண்டு மணிக்கு இவ் ஒன்றுகூடல் ஆரம்பமானது. தமிழர்களின் உயர்வான மரபுகளின்படி மாவீர்ர்களுக்கான ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு ...

மேலும்..

கூட்டமைப்பின் முதலாவது பிரச்சாரக் கூட்டம் வட்டக்கச்சியில்  ஆரம்பம்.

கிளிநொச்சியில்  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலாவது பிரச்சாரக் கூட்டம் வட்டக்கச்சியில் சற்றுமுன் ஆரம்பமாகி உள்ளது. பிரதேச சபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு வலுச்சேர்க்கும் முகமாக ஆரம்பிக்கப்பட்ட இவ் நிகழ்வில் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் மாகாண சபை உறுப்பினகளான ...

மேலும்..

கிழக்கு மாகாண பொங்கல் திருவிழா!

 டினேஸ் கிழக்கு மாகாண கல்வித் திணைக்களம் நடாத்தும் பொங்கல்விழா இம்முறை திருக்கோவில் கல்வி வலயத்திற்கு உட்பட்ட கண்ணகிபுரம் கண்ணகி வித்தியாலய மைதானத்தில்  21 நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை   நடைபெற்றது. மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரீ.எம் நிஷாம் தலைமையில் நடைபெற்ற  இப்பொங்கல் விழாவில் பிரதம அதிதியாக கலாநிதி ...

மேலும்..

சொந்த மண்ணில் அவுஸ்திரேலியாவுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்திய இங்கிலாந்து!

அவுஸ்திரேலியாவின் சிட்னியில் இன்று இடம்பெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 ஆவது ஒரு நாள் போட்டியில் 16 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி. அவுஸ்திரேலிய அணிக்கெதிரான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 3-0 என்ற ...

மேலும்..

ரணிலுக்குப் பொறிவைத்தால் மைத்திரிக்கு அதிர்ச்சி வைத்தியம்! – தயாராகின்றனர் ஐ.தே.க. எம்.பிக்கள் 

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவின் பிரதமர் கதிரையை பறிக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முற்பட்டால் அவருக்கு எதிராக நாடாளுமன்றில் குற்றவியல் பிரேரணையைக் கொண்டுவருவது குறித்து ஐ.தே.கவின் பின்வரிசை எம்.பிக்கள் ஆலோசித்து வருகின்றனர் என அறியமுடிகின்றது என்று சகொழும்பு ...

மேலும்..

குட்டித் தேர்தலில் ஐ.தே.க. முன்னிலை! கூட்டு எதிரணிக்கு இரண்டாமிடம்!! சுதந்திரக் கட்சி பின்னடைவில்!!!

குட்டித் தேர்தலில் ஐ.தே.க. முன்னிலை! கூட்டு எதிரணிக்கு இரண்டாமிடம்!! சுதந்திரக் கட்சி பின்னடைவில்!!! - அரச புலனாய்வுச் சேவை விசேட ரிப்போர்ட் எதிர்வரும்  உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் அரச தேசிய புலனாய்வுச் சேவை நடத்திய இரகசிய ஆய்வு கூட்டரசுக்குள் புதிய நெருக்கடி ...

மேலும்..

மோசடியாளர்களைத் தண்டிக்க களத்தில் இறங்கியது சட்டமா அதிபர் திணைக்களம்.

மோசடியாளர்களைத் தண்டிக்க களத்தில் இறங்கியது சட்டமா அதிபர் திணைக்களம்; விசேட நீதிமன்றம் ஊடாக துரித விசாரணை இலங்கை மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கைக்கு அமைவாக விசேட நீதிமன்றம் ஒன்றை அமைத்து விசாரணைகளைத்  துரிதமாக மேற்கொள்வது தொடர்பாக சட்டமா அதிபர் திணைக்களம் ...

மேலும்..

லொறி ஒன்று வீதியை விட்டு விலகி  விபத்து.

(க.கிஷாந்தன்) அட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அட்டன் நோர்வூட் பிரதான வீதியில் டிக்கோயா நகரத்திற்கு அண்மித்த பகுதியில் 22.01.2018 அன்று அதிகாலை 5 மணியளவில் லொறி ஒன்று வீதியை விட்டு விலகி  விபத்துக்குள்ளாகியதில் சாரதியும், உதவியாளரும் சிறு சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளதாக அட்டன் பொலிஸார் தெரிவித்தனர். மஹியங்கனை பகுதியிலிருந்து ...

மேலும்..

இலங்கை அரசின் கோரிக்கை!! ஐ.நாவால் அடியோடு நிராகரிப்பு!!

சிறுவர்களின் உரிமைகளைப் பாதுகாக்க சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிகழ்ச்சி நிரலுக்கு அப்பால் சென்று இலங்கைக்கு விசேடமான அணுகுமுறையொன்று கையாளப்பட வேண்டும் என்ற இலங்கை அரசின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. சிறுவர்களின் உரிமைகள் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் விசேட கூட்டத்தொடர் நேற்றுமுன்தினம் இடம்பெற்றது. இதன்போது ...

மேலும்..

அமைச்சரவையில் மைத்திரி கூறிய குட்டிக்கதை!!

அமைச்சரவையில் மைத்திரி கூறிய குட்டிக்கதை!! தம்மபதத்தை முன்வைத்து விளாசித்தள்ளினார்!!   அரச வளங்களைக் கொள்ளையடிப்பது பெரும் பாவம் எனவும் சாட்டை.  "சிறிய வயதில் எனது ஊர்க்காரர் ஒருவர் சைக்கிள்களின் பிரேக் ஜோடிகளை திருடுவதில் பெரிய கில்லாடியாக இருந்தார். அப்படி திருடிய ஒரு ஜோடி பிரேக்கை அவர் என்னிடம் ...

மேலும்..