January 23, 2018 அன்று பிரசுரிக்கப்பட்டவை

வவுனியாவில் காணாமற்போன உறவுகள் போராட்டம்.

வவுனியாவில் காணாமல்போன உறவுகளினால் மேற்கொள்ளப்பட்டு வரும் போராட்டத்திற்கு இன்று (23) 334ஆவது நாளாகும் இதையடுத்து வவுனியாவில் முதன்முறையாக உறவுகளினால் மேற்கொள்ளப்பட்ட சாகும் வரையிலான உணவு தவிர்ப்புப் போராட்டம் கடந்த 2017.01.23 ஆரம்பிக்கப்பட்ட போராட்டத்திற்கு இன்று ஒரு வருடமானதை முன்னிட்டு இன்றைய கவனயீர்ப்புப் ...

மேலும்..

தமிழின அழிப்பு இறுதி யுத்தத்துடன் முடிவடையவில்லை திட்டமிட்ட குடியேற்றங்களின் மூலம் இன்றும் அது தொடர்கிறது..

தமிழின அழிப்பு இறுதி யுத்தத்துடன் முடிவடையவில்லை திட்டமிட்ட குடியேற்றங்களின் மூலம் இன்றும் அது தொடர்கிறது - மா.ச.உறுப்பினர் சத்தியலிங்கம் தெரிவிப்பு இலங்கையில் தமிழின அழிப்பு இறுதி யுத்தத்துடன் முடிவுறவில்லை. திட்டமிடப்பட்ட குடியேற்றங்களின் மூலம் இன்றும் தொடர்கிறதென வடக்கு மாகாண சபையின் உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் தெரிவித்தார். நேற்று ...

மேலும்..

ஊவா மாகாண முதலமைச்சர் கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுவிப்பு.

(க.கிஷாந்தன்) பதுளை மகளிர் பாடசாலையின் அதிபரை மண்டியிட வைத்த சம்பவம் தொடர்பில் பதுளை பொலிஸ் நிலையத்தில் ஆஜரான ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். பதுளை நீதவான் நீதிபதி நயந்த சமரதுங்க 23.01.2018 அன்று  இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். ...

மேலும்..

கிளிநொச்சியில் சிறுவனை சரமாரியாக தாக்கிய சிறைக் காவலர்கள்.

இன்று மாலை கரடிப்போக்கு பகுதியில் உள்ள உணவகம் ஒன்றிற்குள் வைத்து சிறுவன் ஒருவனை சிவில் உடையில் இருந்த சிறைக்காவலர்கள் இருவரும் சிறைக்காவலர்களது சீருடையில் இருந்த இருவரும் சரமாரியாக தாக்கியுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவிக்கையில் கரடிப்போக்கு சந்தியில் இன்று ...

மேலும்..

‘செஸ்டோ’ அமைப்பின் புதிய நிர்வாகிகள்; தலைவராக ஏ.எச்.எம்.றிஸான் தெரிவு

கல்முனை ஸாஹிராக் கல்லூரியின் 1999′ பழைய மாணவர் ஒன்றியமான ‘செஸ்டோ’ அமைப்பின் வருடாந்த பொதுக் கூட்டம் அண்மையில் அதன் தலைவர் பொறியியலாளர் எம்.ஆர்.எம்.பர்ஹான் தலைமையில் நடைபெற்றது. இதன்போது நடப்பாண்டுக்கான புதிய நிர்வாகிகள் தெரிவும் இடம்பெற்றது. அமைப்பின் புதிய தலைவராக ஏ.எச்.எம்.றிஸான், செயலாளராக எம்.ஏ.எம்.எம்.சிராஜ், ...

மேலும்..

மன்னார் மாவட்டத்தில் காணாமல் போனவர்களுடைய உறவினர்கள் நன்மையடைய வேண்டும்- வேட்பாளர் மனுவல் உதையச்சந்திரா

மன்னார் நிருபர் (23-1-2018) தேர்தலில் போட்டியிட வேண்டும் என்ற அவசியம் எனக்கு இல்லை. ஆனால் காணாமல் போனவர்களின் உறவினர்கள் நன்மை பெற வேண்டும் என்பதற்காகவே இத்தேர்தலில் போட்டியிடுவதாக காணாமல் போனவர்களின் உறவினர்கள் சார்பாக மன்னார் நகர சபை தேர்தலில் பள்ளிமுனை வட்டாரத்தில் அகில இலங்கை ...

மேலும்..

மஸ்கெலியா காட்மோர் பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்ட அனுமான் பாதச்சுவடுகள்….

(க.கிஷாந்தன்) மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஸ்கெலியா காட்மோர் பிரதேசத்தில் காட்டுப்பகுதியிலுள்ள பாறையொன்றில் கண்டிபிடிக்கப்பட்ட இரண்டு பாதச்சுவடுகளை கண்டி தொல்பொருள் ஆய்வு நிலையத்தின் பாலித அத்தநாயக்க அவர்களின் தலைமையிலான குழு 23.01.2018 அன்று அந்த இடத்துக்கு விஜயம் செய்து ஆய்வுகளை மேற்கொண்டனர். அந்த பாதச்சுவடுகளை புகைப்படம் ...

மேலும்..

மன்னார் மாவட்டத்தில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் சார்பாக போட்டியிடுகின்ற வேட்பாளர்களை ஆதரித்து இடம் பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டம்.

மன்னார் நிருபர் (23-1-2018) மன்னார் மாவட்டத்தில் உள்ளுராட்சி மன்ற தேர்தலில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் சார்பாக போட்டியிடுகின்ற வேட்பாளர்களை ஆதரிக்கும் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் இன்று செவ்வாய்க்கிழமை(23) காலை 11 மணியளவில் மன்னார் நகர மண்டபத்தில் இடம் பெற்றது. அகில இலங்கை தமிழ் ...

மேலும்..

இன்றைய ராசிபலன் 24.01.2018

மேஷம் மேஷம்: ராசிக்குள் சந்திரன் நுழைவதால் சில நேரங்களில் வெறுப்பாக பேசுவீர்கள். அசுவனி நட்சத்திரக்காரர்களுக்கு வேலைச்சுமை அதிகரிக்கும். உடல் நலம் பாதிக்கும். வியாபாரத்தில் வேலையாட்களுடன் போராட வேண்டி வரும். உத்யோகத்தில் மறதியால் பிரச்னை வந்து நீங்கும். விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டிய நாள். ரிஷபம் ரிஷபம்: ...

மேலும்..

பதினாறு தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கு எதிராக தண்டப்பணம்

அப்துல்சலாம் யாசீம்) கிழக்கு மாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் பரிசோதனையின் போது பதினாறு தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கு எதிராக தண்டப்பணம் அறவிடப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண பிரதான நடமாடும் பரிசோதகர் ஏ.ஆர்.எம்.பாரூக் தெரிவித்தார். இலங்கை போக்குவரத்து சபை பேருந்திற்கும் தனியார் பேருந்துகளுக்குமிடையில் ஏற்பட்ட பயணத்திற்கான நேர ...

மேலும்..

சற்றுமுன்னர் மட்டக்களப்பு அரசடி சுற்றுவட்டாத்திற்கு முன்பாக வீதி விபத்து…

(டினேஸ்) சற்றுமுன்னர் மட்டக்களப்பு அரசடி சுற்றுவட்டாத்திற்கு முன்பாக வீதி விபத்து... மட்டக்களப்பு பொலீஸ் பிரிவிற்குட்பட்ட அரசடி சுற்றுவட்டத்திற்கு முன்பாக இரு மோட்டார்வண்டிகள்  விபத்துக்குள்ளாகியுள்ளது. மேற்படி விபத்தானது கல்லடி பிரதேசத்திலிருந்து மட்டு நகரை நோக்கி பயணித்த மோட்டார்வண்டி ஒன்று அரசடி சுற்றுவட்டத்தில் திரும்புவதற்காக குறித்த சமிஞ்சை மூலம் ...

மேலும்..

பிரித்தானியாவில் 8 வயது சிறுமி குத்தி கொலை: கத்திக் கொண்டே ஓடிய தாய்

பிரித்தானியாவில் 8 வயது சிறுமி குத்தி கொலை: கத்திக் கொண்டே ஓடிய தாய் பிரித்தானியாவில் குடும்ப பிரச்சனை காரணமாக 8 வயது சிறுமி குத்தி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவின் Birmingham பகுதியில் உள்ள Walsall-ன் அருகில் இருக்கும் Brownhills இடத்தில் ...

மேலும்..

பாராளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி சட்டத்தரணியும் ஆகிய M . A சுமந்திரன் அவர்கள் கனடாவில் ஆதரவாளர்கள் முன்னிலையில் ஆற்றிய உரை.

பாராளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி சட்டத்தரணியும் ஆகிய M . A சுமந்திரன் அவர்கள் கனடாவில் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவாளர்கள் முன்னிலையில் ஆற்றிய உரை. பாராளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி சட்டத்தரணியும் ஆகிய M . A சுமந்திரன் அவர்கள் கனடாவில் தமிழ் தேசிய ...

மேலும்..

பச்சை மீனை நாள் தோறும் சாப்பிட்டவருக்கு ஏற்பட்ட நிலை

பச்சை மீனை நாள் தோறும் சாப்பிட்டவருக்கு ஏற்பட்ட நிலை அமெரிக்காவில் பச்சை மீனை வழக்கமான உணவாக எடுத்துக் கொண்டவரின் வயிற்றிலிருந்து நாடாப்புழு வெளிவந்துள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தை சேர்ந்த நபர் ஒருவர், தீவிர வயிற்று வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு மருத்துவமனையில் அவரது வயிற்றை ...

மேலும்..

பிரித்தானியாவில் விடுக்கப்பட்ட ஐஸ் எச்சரிக்கை!

பிரித்தானியாவில் விடுக்கப்பட்ட ஐஸ் எச்சரிக்கை! வடக்கு பிரித்தானிய பகுதிகளில் பெய்யும் கடும் பனிபொழிவு மற்றும் மழை காரணமாக ஐஸ் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், Yorkshire மற்றும் Humber போன்ற பகுதிகளில், சனிக்கிழமை இரவு வெப்பநிலை வீழ்ச்சியுற்று காணப்பட்டது, Dalwhinnie Highlands கிராமத்தில் குறைந்தபட்சம் 13.5 ...

மேலும்..

வெடிகுண்டு மிரட்டல் விடுத்த 5 வயது சிறுவன்

வெடிகுண்டு மிரட்டல் விடுத்த 5 வயது சிறுவன் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் ஐந்து வயது சிறுவன் ஒருவன் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக பள்ளியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளான். யு.கே.ஜி படிக்கும் சிறுவன் ஒருவனை அவனது ஆசிரியர் புத்தகப்பையை கீழே இறக்கி வைக்கும்படிக் கூறியுள்ளார். மறுத்த அவன், பையைக் கழற்றினால் ...

மேலும்..

தனது 5 வயது குழந்தையிடம் மாதம் தோறும் வாடகை வசூல் செய்யும் வினோத தாய்

தனது 5 வயது குழந்தையிடம் மாதம் தோறும் வாடகை வசூல் செய்யும் வினோத தாய் தென் அமெரிக்காவில் இவான்ஸ் எனும் பெண் 5 வயது மதிக்கதக்க தன் சொந்த மகளிடமே மாதம் மாதம் 5 டொலர் வாடகையாக வசூல் செய்து வருகிறார். பெற்றோர்கள் அனைவரும் ...

மேலும்..

“பெண் அதிபரை மண்டியிட வைத்த ஊவா முதலமைச்சர்” கைது..

பதுளை பொலிஸ் நிலையத்தில் இன்று செவ்வாய்க்கிழமை முன்னிலையான நிலையில் ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தஸாநாயக்க கைதாகியுள்ளார். பதுளை மாவட்டத்தில் தமிழ் பாடசாலையின் பெண் அதிபரொருவரை அச்சுறுத்தியதுடன், அவரை முழந்தாளிட்டு மன்னிப்பு கேட்க வைத்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்ட நிலையில் ...

மேலும்..

யாழில் கரையொதுங்கிய அதிசய வீடு

யாழில் கரையொதுங்கிய அதிசய வீடு யாழ். பருத்தித்துறைக் கடலில் தாய்லாந்து மக்களால் உருவாக்கப்பட்ட வீடொன்று கடலில் மிதந்த நிலையில் மீட்கப்பட்டுத் தற்போது கடற்கரைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. தாய்லாந்து நாட்டவர்கள் தமது மூதாதையருக்குப் பிதிர்க்கடன் செய்யும் போது தாம் வசிக்கும் வீட்டை ஒத்த வகையிலான வீடொன்றை உருவாக்கிக் ...

மேலும்..

விஜய் நடித்த திருமலை, அஜித் நடித்த ஆஞ்சநேயா, சூர்யாவின் பிதாமகன் படங்கள் ரிலீஸ்.

இந்தாண்டு தீபாவளிக்கு விஜய், அஜித், சூர்யா படங்கள் வெளியாக இருப்பதாக ஏற்கனவே நாம் கூறியிருந்தாம். அது இப்போது உறுதியாகி உள்ளது. விவேகம் படத்தை தொடர்ந்து சிவா இயக்கத்தில், அஜித் நடிக்கும் விசுவாசம் படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்யவிருப்பதாக ஏற்கெனவே அதிகாரபூர்வமா அறிவித்துள்ளது ...

மேலும்..

வாகனத்தில் மோதுண்டு பெண்ணொருவர் பலி: முன்னாள் நீதிபதி விளக்கமறியலில்

வாகனத்தில் மோதுண்டு பெண்ணொருவர் பலி: முன்னாள் நீதிபதி விளக்கமறியலில் மது போதையில் வாகனத்தை ஓட்டிச் சென்று விபத்தை ஏற்படுத்தி பெண்ணொருவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட மேல் நீதிமன்ற முன்னாள் நீதிபதி நிமல் தம்புவசம் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். வாரியபொல நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட ...

மேலும்..

சளி பிடித்தால் இதை எல்லாம் சாப்பிடுங்க?

சளி பிடித்தால் இதை எல்லாம் சாப்பிடுங்க? மிளகு ஓர் அற்புதமான மருத்துவ உணவுப்பொருள். மிளகின் Immuno Modulating Effect காரணமாக, தும்மல், அலர்ஜியால் வரும் சளி (Sinusitis), ஆஸ்துமாவில் தங்கும் சளிக்கு உடனடியாகவும் நாட்பட்ட பலனையும் அளிக்கும். சளி, இருமல் தொந்தரவு உள்ளவர்கள் ஒவ்வோர் ...

மேலும்..

நண்பனுடன் சென்ற இலங்கை அகதியை அடித்துக் கொலை செய்த பரிதாபம்! கொந்தளித்த மக்கள்

நண்பனுடன் சென்ற இலங்கை அகதியை அடித்துக் கொலை செய்த பரிதாபம்! கொந்தளித்த மக்கள் இந்தியா - கரூர், இராயனூர் இலங்கை அகதிகள் முகாமில் உள்ள இளைஞனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி அப்பகுதி மக்கள் போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர். இராயனூர் இலங்கை அகதிகள் முகாமைச் ...

மேலும்..

பொலிவான முகதத்துக்கு கற்றாழையை பயன் படுத்துங்கள்..

பொலிவான முகதத்துக்கு கற்றாழையை பயன் படுத்துங்கள்.. கற்றாழை மருத்துவ குணங்களை உள்ளடக்கிய ஓர் அற்புதமான பொருள். இதனைக் கொண்டு சருமத்தைப் பராமரித்தால், சரும பிரச்சனைகளும் விரைவில் நீங்கும். எளிதில் கிடைக்கும் கற்றாழையைக் கொண்டு தினமும் முகத்திற்கு மாஸ்க் போடுங்கள். சிறிது கற்றாழை ஜெல்லுடன், சில துளிகள் ...

மேலும்..

காயம் காரணமாக முத்தரப்பு ஒருநாள் தொடரில் இருந்து இலங்கை நட்சத்திர வீரர் விலகல்!

வங்கதேசத்தில் நடைபெற்று வரும் முத்தரப்பு ஒருநாள் தொடரிலிருந்து காயம் காரணமாக இலங்கை வீரர் குசல் பெரேரா விலகியுள்ள நிலையில், தனஞ்செய டி சில்வா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இலங்கை, வங்கதேசம், ஜிம்பாப்வே அணிகள் விளையாடும் முத்தரப்பு ஒருநாள் தொடர் வங்கதேசத்தில் நடைபெற்று வருகிறது. கடந்த ஞாயிறு ...

மேலும்..

குழந்தைகள் அழுவதற்கு பசி மட்டும் காரணமல்ல !

குழந்தைகள் அழுவதற்கு பசி மட்டும் காரணமல்ல ! குழந்தையின் அழகான தகவல் தொடர்பு மொழி தான் இந்த அழுகை. பசி, தூக்கம், ஏதேனும் அடிபட்டுவிட்டாலோ, அல்லது பூச்சிகள் கடித்து விட்டாலோ அழுகும் என்று தான் நாம் நினைத்து வருகிறோம். நம்மில் எத்தனை பேருக்கு தெரியும் குழந்தைகள் ...

மேலும்..

சுவிஸ் நிறுவனத்தின் உலகின் புதுமையான மின் நிலையம்

சுவிஸ் நிறுவனத்தின் உலகின் புதுமையான மின் நிலையம் சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த கிளைம் ஒர்க்ஸ் நிறுவனம் கார்பன்-டை-ஆக்ஸைடை உறிஞ்சி, எதிர்மறை உமிழ்வு முறையில் மின்சாரம் தயாரிக்கும் உலகின் முதல் மின் நிலையத்தை, ஐஸ்லாந்து நாட்டில் நிறுவியுள்ளது. இந்த மின் நிறுவனம், இதுவரை இல்லாத புதுமையான வழியில் ...

மேலும்..

இதுவரை தோல்வியை சந்திக்கால் வீறுநடை போட்டு சென்றுக் கொண்டிருக்கிறது பார்சிலோனா அணி

ஐரோப்பிய நாடுகளில் நடைபெற்றும் வரும் கால்பந்து லீக் போட்டியில் தோல்வியை சந்திக்காத ஒரே அணி என்ற பெருமையுடன் பார்சிலோனா பயணம் செல்கிறது. லா லிகா தொடரில்நடைபெற்ற ஒரு ஆட்டத்தில் பார்சிலோனா, ரியல் பெட்டிஸ் அணியை அதன் சொந்த மைதானத்தில் எதிர்கொண்டது. சொந்த மைதானத்தில் ...

மேலும்..

தாலி கட்டும் நேரத்தில் மாப்பிள்ளை தலைமறைவு..!!

தாலி கட்டும் நேரத்தில் மாப்பிள்ளை தலைமறைவு..!! திருமணத்தன்று வரதட்சனையில் 10 சவரன் நகை குறைவாக இருந்ததால் மாப்பிள்ளை தலைமறைவாகியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் திருவள்ளூர் மாவட்டத்தில் வசிக்கும் ஜானகிராமன் என்பவர் தன் மகளுக்கு திருமணம் செய்ய ஏற்பாடுகளை செய்துள்ளார். ஜானகிராமன் பார்த்த மாப்பிள்ளையின் குடும்பத்தைச் ...

மேலும்..

விஜய்க்கு வசனம் எழுதும் பிரபல எழுத்தாளர்..

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், விஜய் நடிக்கும் புதிய படத்தின் பூஜை சில தினங்களுக்கு முன் அதாவது இம்மாதம் 19-ஆம் தேதி சென்னையில் நடைபெற்றது. தொடர்ந்து இந்த படத்தின் படப்பிடிப்பு ஈ.சி.ஆர்.பகுதியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையைமக்கும் இப்படத்துக்கு, க்ரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்ய, ...

மேலும்..

பிரித்தானியாவில் கண்ணிமைக்கும் நொடியில் தூக்கி வீசப்பட்ட இளைஞன்

பிரித்தானியாவில் கண்ணிமைக்கும் நொடியில் தூக்கி வீசப்பட்ட இளைஞன்: உயிருக்கு போராடும் பரிதாபம் பிரித்தானியாவில் இளைஞன் ஒருவனை அதிவேகமாக வந்த கார் மோதியதில் அந்த நபர் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடி வருகிறார். பிரித்தானியாவின் Derby பகுதியில் உள்ள Normanton சாலையில் கடந்த 5-ஆம் திகதி ...

மேலும்..

பாடசாலை மாணவியின் மரணம்! சூத்திரதாரியை அடையாளம் காட்டிய மஹிந்த

பாடசாலை மாணவியின் மரணம்! சூத்திரதாரியை அடையாளம் காட்டிய மஹிந்த அண்மையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய மாணவியின் மரணம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கருத்து வெளியிட்டுள்ளார். குறித்த மாணவி கூட்டு பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட நிலையில், உயிரிழந்திருந்தார். இந்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் ...

மேலும்..

குற்றச்சாட்டு சுமத்தியவரே குற்றத்திற்கு பொறுப்பானவர் தனிப்பட்ட ரீதியில் எவரையும் தாக்கியதில்லை; மாவை

குற்றச்சாட்டு சுமத்தியவரே குற்றத்திற்கு பொறுப்பானவர் தனிப்பட்ட ரீதியில் எவரையும் தாக்கியதில்லை. நாங்கள் விரைவில் உண்மையை வெளியிடுவோமென இலங்கைத் தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார். யாழ். மாநகர சபையின் தேர்தல் விஞ்ஞாபன வெளியீடு யாழ். இளங்கலைஞர் மண்டபத்தில் நடைபெற்றபோது ஊடகவியலாளர்கள் எழுப்பிய ...

மேலும்..

தமிழ்த் தேசிய கூட்டமைப்பை சில துரோகிகள் உடைக்க முனைகின்றனர்!!

தமிழர் போராட்டம் வீரத்தால் வீழ்த்தப்பட்டதல்ல. துரோகத்தால் வீழ்த்தப்பட்டது. அதேபோல் இன்று தமிழர்களின் பலமான அடையாளமாக இருக்ககூடிய தமிழ்த்தேசிய கூட்டமைப்பை சில துரோகிகள் உடைக்க முனைகின்றனர். அதுவே அவர்களது தேவையாகவும் இலக்காகவும் இருக்கின்றது என காரைதீவு பிரதேச சபைக்காக போட்டியிடும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் ...

மேலும்..

தமிழ்த்தேசிய கூட்டமைப்பினர் நினைத்திருந்தால் எத்தனையே அமைச்சுக்களை பெற்று பல காரியங்களை செய்திருக்கலாம்.

தமிழ்த்தேசிய கூட்டமைப்பினர் நினைத்திருந்தால் எத்தனையே அமைச்சுக்களை பெற்று பல காரியங்களை செய்திருக்கலாம். ஆனால் அந்த காரியங்கள் நிலைபேறாக அமைந்திருக்காது. புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தின் ஊடாக வடகிழக்கிலே இருக்கின்ற மக்களின் கல்வித்தரம், சட்டம் ஒழுங்கு, காணி,நிர்வாகம், விளையாட்டு, கலாசாரம், பொருhளதாரம் போன்ற விடயங்களை நாங்களே ...

மேலும்..

பிரபல பாடகர் மற்றும் நடிகர் சிலோன் மனோகர் திடீர் மரணம்!

பிரபல பாடகர் மற்றும் நடிகர் சிலோன் மனோகர் திடீர் மரணம்! சுராங்கனி புகழ் பாடகர் மற்றும் நடிகர் சிலோன் மனோகர் சென்னையில் இன்று காலமானார். இலங்கையை பூர்வீகமாக கொண்ட சிலோன் மனோகர் பாடிய சுராங்கனி என்னும் பாடல் 1970,80 காலக்கட்டங்களில் மிகவும் பிரபலமான பாடலாக ...

மேலும்..

மாந்தை மேற்கு பிரதேசச் செயலகத்தில் இடம் பெற்ற தொழிற்பயிற்சி கண்காட்சி.

மன்னார் நிருபர்- (22-1-2018) மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் கிராம அபிவிருத்தி திணைக்களம் மற்றும் மகளிர் அபிவிருத்தி திணைக்களம் ஆகியவை இணைந்து நாடத்திய சுய தொழில் பயிற்சியில் கலந்து கொண்ட யுவதிகளின் சுய தொழில் கண்காட்சி இன்று திங்கட்கிழமை மதியம் மாந்தை மேற்கு ...

மேலும்..

நிலாவெளியூர் கெஜதர்மா எழுதிய அந்த மூன்று நாட்கள் குறுநாவல் வெளியீட்டு விழா

ஆர்.சுபத்ரன் நிலாவெளியூர் கெஜதர்மா எழுதிய அந்த மூன்று நாட்கள் குறுநாவல் வெளியீட்டு விழா நிலாவெளியூர் கெஜதர்மா எழுதிய அந்த மூன்று நாட்கள் குறுநாவல் வெளியீட்டு விழா 21.01.2018 ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு திருகோணமலை குளக்கோட்டன் மண்டபத்தில் கவிஞர் க. கோணேஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது. இதன் ...

மேலும்..

பெண் அதிபரை முழந்தாழிட்டு மன்னிப்புக் கோர வைத்த சம்பவத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்.

(க.கிஷாந்தன்) பதுளை மகளிர் வித்தியாலயத்தின் பெண் அதிபரை முழந்தாழிட்டு மன்னிப்புக் கோர வைத்த சம்பவத்தைக் கண்டித்து பெரும் ஆர்ப்பாட்டமொன்று பதுளையில் இடம்பெற்றது. குறித்த ஆர்ப்பாட்டமானது பதுளை மகளிர் வித்தியாலயத்திற்கு முன்னால் 22.01.2018 அன்று காலை ஆரம்பிக்கப்பட்டு பேரணியாக பதுளை நகரை சென்றடைந்துள்ளது. குறித்த ஏதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ...

மேலும்..

எமது சமூகத்தை காட்டிக்கொடுக்கும் கோடாலி காம்புகளாக எம்மவர்களே! பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்ரூப் தெரிவிப்பு.

எமது சமூகத்தை காட்டிக்கொடுக்கும் கோடாலி காம்புகளாக எம்மவர்களே! பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்ரூப் தெரிவிப்பு. எப்.முபாரக்  2018-01-22. எமது சமூகத்தை காட்டிக்கொடுக்கும் கோடாலி காம்புகளாக எம்மவர்களே!பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்ரூப் தெரிவிப்பு.                    1969ஆம் ஆண்டுக்கு முன் திருகோணமலை மாவட்டத்திற்கு 23 உள்ளூராட்சி சபைகள் இருந்தன காலப்போக்கில் ...

மேலும்..