February 7, 2018 அன்று பிரசுரிக்கப்பட்டவை

தமிழருடைய சொத்தான வீட்டை யாருக்கும் தாரைவார்க்க முடியாது வேட்பாளர் லக்சிகா

வடமாகாண சபையும், உள்ளூராட்சி சபையும் எமது மக்க ளின் உரித்தான சொத்து. இவற்றை தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பு எவருக்கும் தாரை வார்த்துக் கொள்ள முடியாது. இவ்வாறு நவாலி வடக்கு 11ஆம் வட்டாரத்தில் இலங்கை தமிழரசுக் கட்சியின் சார்பில் போட்டியிடும் வீட்டு சின்ன ...

மேலும்..

பிணைமுறி மோசடியின் பிரதான சூத்திரதாரிகளும் கைதாகவேண்டும்! – நாமல் எம்.பி. வலியுறுத்து

"மத்திய வங்கி பிணைமுறி மோசடியின் பின்னணியில் பிரபல அரசியல் தலைவர்களும் இருக்கின்றனர். அவர்களும் கைதுசெய்யப்படவேண்டும்''  என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ  தெரிவித்தார். அர்ஜுன் அலோசியஸ், பலிசேன ஆகியோர் கைதுசெய்யப்பட்டுள்ள விவகாரம் தொடர்பில் கருத்து ...

மேலும்..

ஆண்ட பரம்பரை மீண்டும் அரசாள வீட்டுக்கு நேரே புள்ளடி இடுங்கள்! – வடக்கு, கிழக்கு மக்களிடம் சம்பந்தன் வேண்டுகோள்

"வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தமிழ்பேசும் மக்களின் தாயக பூமி. இந்த மண் எமக்கே உரித்தானது. இந்த மண்ணை ஆண்டவர்கள் நாம். மீண்டும் இந்த மண்ணை நாம் ஆளவேண்டும். எனவே, எதிர்வரும் 10ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வடக்கு, கிழக்கு ...

மேலும்..

தேசிய மட்டத்தில் முக்கியத்துவம் வாய்ந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தல்

    உள்ளூராட்சி  தேர்தலுக்கு இன்னும்  சில  நாட்களே எஞ்சியிருக்கின்றன.  முன்னர் போலல்லாது உள்ளூராட்சி  தேர்தல்  ஏழாண்டு  கழித்து வருகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் உள்ளூராட்சி சபைகள் கலைக்கப்பட்டு சிறப்பு ஆணையர்களால் அந்தச்   சபைகள் நிருவகிக்கப்பட்டு வந்தன.  இந்தத் தேர்தலில்   மொத்தம் 15.8 மில்லியன் (158 இலட்சம்) வாக்காளர்கள்   வாக்களிக்கத் தகுதி பெற்றிருக்கிறார்கள்.   2011 இல்  நடந்த தேர்தலில் ...

மேலும்..

சிலாபத்துறை பகுதியில் வைத்து 1 கோடி 54 இலட்சம் ரூபாய் பெறுமதியான கேரளா கஞ்சா பொதிகளுடன் 3 பேர் கைது

மன்னார் நிருபர் (7-02-2018) மன்னார் மாவட்டம் முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட சிலாபத்துறை பகுதியில் வைத்து இன்று புதன் கிழமை(7) காலை சுமார் ஒரு கோடியே 54 இலட்சம் ரூபாய் பெறுமதியான கேரளா கஞ்சா பொதிகளை மன்னார் பொலிஸ் நிலையத்தின் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் ...

மேலும்..

தம்பி உங்க வோட்டு எனக்குத்தான் குறும்படம்

அன்னமலை இளைஞர்களின் நடிப்பில் உருவான தம்பி உங்க வோட்டு எனக்குத்தான் குறும்படம் சமுக வளலத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ளது. இப்படத்தினை இயக்குனர் ருவுதரன் சந்திரப்பிள்ளை எழுதி இயக்கியுள்ளார். இதனை அம்மா கிரியேசன் தயாரித்துள்ளது. தற்கால தேர்தல் நிலமைளை படம் மூலம் நகைச்சுவை பாணியில் விளக்கியுள்ளார் ...

மேலும்..

உள்ளூராட்சி சபைத் தேர்தல் – 2018 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

'(இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி) தமிழ் மக்களின் அபிலாசைகளான சுய நிர்ணய உரிமை, மரபு வழித் தாயகம், தமிழ்த் தேசியம் ஆகியன அங்கீகரிக்கப்பட வேண்டும் என அன்றிலிருந்து இன்று வரை குரல் கொடுத்து வரும்  பல்கலைக்கழக மாணவ நண்பர்கள் இன்று தமிழ்த் தேசிய ...

மேலும்..

பெண் சடலங்களுடன் பாலியல் உறவு ! கொலையாளியின் திடுக்கிடும் வாக்குமூலம் !

பெண் சடலங்களுடன் பாலியல் உறவு ! கொலையாளியின் திடுக்கிடும் வாக்குமூலம் ! இந்தியாவில் 6 பேரை கொலை செய்த இளைஞர், பெண்களின் சடலங்களுடன் உறவு கொண்டதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.மகாராஷ்டிராவை சேர்ந்தவர் ஜிதேந்தர துருவா (30), இவர் 2015 ஆம் ஆண்டிலிருந்து 2016 ஆண்டு ...

மேலும்..

இன்றைய நாள் – 08.02.2018

மேஷம்: காலை 11.27 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. செலவினங்கள் அதிகரிக்கும். வியாபாரத்தில் வேலையாட்களுடன் போராட வேண்டி வரும். உத்யோகத்தில் அதிகாரிகளை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். விட்டுக் கொடுத்து போக வேண்டிய நாள்.   ரிஷபம்: சவாலான ...

மேலும்..

வைரலாகும் விஜய் சேதுபதியின் “லேடி கெட்டப்”

'ஆரண்ய காண்டம்' பட இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில், விஜய் சேதுபதி முதன் முறையாக பெண் வேடத்தில் நடிக்கும் படம் 'சூப்பர் டீலக்ஸ்'. இதில், ஷில்பா என்கிற பெண் கதாப்பாத்திரத்தில் வருகிறார் விஜய் சேதுபதி. விஜய் சேதுபதியைப் பெண்ணாக மாறியதைப் போல, முன்பு ...

மேலும்..

‘சாமி-2’ படத்தில் திரிஷாவுக்கு பதில் வேறு நாயகி? – படக்குழு திட்டம்

‘சாமி-2’ படத்தில் திரிஷா நடிக்க மறுப்பதன் மூலம் வேறு கதாநாயகியை நடிக்க வைக்கலாமா? என்று ஆலோசனை நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. விக்ரம்-திரிஷா ஜோடியாக நடித்து 2003-ல் வெளியாகி வெற்றிகரமாக ஓடிய படம் சாமி. ரூ.5 கோடி செலவில் எடுத்த இந்த படம் ...

மேலும்..

வீரமாதேவியின் ஆட்டத்தை அரம்பித்த சன்னி லியோன்

பாலிவுட்டில் கவர்ச்சியால் ரசிகர்களை கவர்ந்த சன்னி லியோன், தமிழில் நடிக்க இருக்கும் ‘வீரமாதேவி’ படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்க உள்ளது. பாலிவுட்டில் கலக்கி வரும் சன்னி லியோன் தமிழில் ‘வடகறி’ படத்தின் ஒரு பாடல் மூலம் அறிமுகமானார். இவர் தற்போது ‘வீரமாதேவி’ படம் ...

மேலும்..

தமிழ் மக்களின் கனவு நனவாக எல்லோரும் வீட்டுக்கு வாக்களிப்போம் – உரிமைகளை வென்றெடுப்போம் – யாழ்ப்பாண கல்வியாளர் ஒன்றியம்

2018ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 10ஆம் திகதி இலங்கையில் நடைபெறவுள்ள உள்ளுராட்சிமன்ற தேர்தல் தொடர்பாக யாழ்ப்பாண கல்வியாளர் ஒன்றியம் இந்த அறிக்கையினை வெளியிட்டுள்ளது. இத்தேர்தலில் எல்லா மக்களும் தவறாமல் காலையில் சென்று வாக்களிக்க வேண்டும். இவ்வாறு வாக்களிப்பதன் மூலம் மோசடிகளைத் தவிர்த்துக் கொள்ளலாம். ...

மேலும்..

ஏன் வீட்டுச் சின்னத்திற்கு வாக்களிக்கவேண்டும்?

கௌரவமான அரசியல்தீர்விற்கு அடிப்படையான புதிய அரசியல்யாப்பினை உருவாக்குதல் உட்பட ஆரம்பிக்கப்பட்டுள்ள முயற்சிகளை முன்கொண்டு செல்வதற்கு எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு  ஆதரவளிப்பது முக்கியமானது என தமிழ்த்தேசிய்க்கூட்டமைப்பின் கனேடிய கிளை வேண்டுகோள்விடுத்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு பலத்தோடு இருக்கும் பட்சத்தில்தான் ...

மேலும்..

பிரிந்து நிற்பதனால் பாதிப்படைவது சமூகமே’ அடம்பனில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன்!

‘பிரிந்து நிற்பதனால் பாதிப்படைவது சமூகமே’ அடம்பனில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன்! -ஊடகப்பிரிவு- வன்னி மாவட்டத்தின் பல உள்ளூராட்சி சபைகளின் அதிகாரங்களை ஒருசில நூறு வாக்குகளினால் இழந்தமைக்கு, நமது சமூகம் பல கட்சிகளுக்குப் பிரிந்து வாக்களித்ததே காரணம் எனவும், அதே தவறை இம்முறை செய்து மக்களுக்கு ...

மேலும்..

ஏமாந்து போன திருடர்களால், ஏரியில் கிடந்த தங்க சிலைகள்..

ஸ்ரீபெரும்புதூரை அடுத்த சேந்தமங்கலத்தில் ஏரி உள்ளது. இங்குள்ள தண்ணீரில் தங்கத்திலான சாமி சிலைகள் கிடப்பதாக அப்பகுதியில் தகவல் பரவியது. இதனை அறிந்த பொது மக்கள் ஏராளமானோர் அங்கு திரண்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சுங்குவார்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜான் விக்டர், தாசில்தார் ரமேஷ் ...

மேலும்..

14 வயது சிறுமியின் அதிர்ச்சிகர செயல்..!!

மூன்று வருடமும் 07 மாதங்களுமான ஆண் குழந்தை ஒன்றை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ள சிறுமி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் ஆரச்சிகட்டுவ பிரதேசத்தில் பதிவாகியுள்ளது. 14 வயதுடைய சிறுமியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது. சம்பவம் தொடர்பில் ஆரச்சிகட்டுவ வேரன்கட்டு பிரதேசத்தினை சேர்ந்த ...

மேலும்..

மாலத்தீவு அவசர நிலையை நீக்க ஐ.நா. கோரிக்கை

மாலத்தீவில் தற்போது நிலவும் அவரச நிலையை நீக்க கோரி ஐ.நா. பொதுச் செயலாளர் அண்டோனியோ குட்ரேஸ் தனது அறிக்கை மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார். முன்னதாக கடந்த 5ஆம் திகதி முதல் நாடு முழுவதிலும் 15 நாட்கள் நீடிக்கும் அவசர நிலை நடைமுறைப்படுத்தப்படும் என ...

மேலும்..

தமிழ் மக்கள் அரசியல் பலத்தை வைத்தே ஒரு நிறந்தர அரசியல் தீர்வை பெற்றுக்கொள்ள முடியும்-முன்னாள் எம்.பி.எஸ்.வினோ(video)

மன்னார் நிருபர்- (7-02-2018) ஒரு கிராம மக்களாகிய நாம் அரசியலில் யாருக்காகவோ இரண்டாக பிரிந்து நிற்கின்ற நிலை வேதனையை ஏற்படுத்துகின்றது.எல்லா விடையங்களிலும் நாம் ஒன்றாக நிற்கின்ற போது இத்தேர்தலில் இக்கிராம மக்கள் இரண்டாக பிரிந்து நிற்பது எமக்கு வேதனையை ஏற்படுத்தியுள்ளதாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் முன்னாள் ...

மேலும்..

உங்கள் ராசிக்கு காதல் எப்படி இருக்கும் ? பார்க்கலாம் வாங்க…..

  மேஷம் இவர்கள் காதலில் நாயகனாக திகழ்வர். ஆனால் இவர்கள் எதிலும் நாட்டமில்லாமலும், எதற்கும் திருப்தி அடையாதவர்களாகவும் இருப்பர். இவர்களது குணம் காதலிக்கும்படி இருந்தாலும், இவர்களது எண்ணம் காதலிக்க விடாமல் தடுக்கும். ஆனால் இவர் நிச்சயம் காதலிப்பார், காதலிக்கப்படுவார். ரிஷபம் ரிஷப ராசிக்காரர்கள் காதலில் கை தேர்ந்தவர்களாக ...

மேலும்..

கோவிலில் தரும் கயிறை எந்த கையில் எத்தனை நாட்கள் கட்டிக் கொள்ளலாம்!

கோவிலுக்கு செல்லும்போது பொதுவாக நாம் அனைவரும் அங்கே வழங்கப்படும் கயிற்றை வாங்கி வருவது வழக்கம். இன்னும் ஒரு சிலர; தன்னுடைய விருப்பங்களை வேண்டிக்கொண்டு நிறைவேறுவதற்காக கையில் கட்டிக்கொள்கின்றனர். இன்னும் ஒருசிலர் தங்களை தீமைகளில் இருந்தும், கெட்ட சக்திகளிடம் இருந்து விலக்கிக்கொள்ளவும் பயன்படுத்துகின்றனர;. அந்த ...

மேலும்..

பெற்ற தாயை கத்தியால் குத்தி கொலை செய்த மகள்

கனடாவில் பெற்ற தாயை கொலை செய்த மகளை பொலிசார் கைது செய்துள்ளனர். மொண்ட்ரியலில் தான் இச்சம்பவம் கடந்த மாதம் 28-ஆம் திகதி நடந்துள்ளது. மெங் யீ (34) என்ற பெண் தனது 61 வயதான தாயுடன் வசித்து வந்தார். சம்பவம் நடந்த அன்று தனது ...

மேலும்..

இலட்சக்கணக்கில் சம்பாதிக்கும் 7 வயது சிறுவன் !

  உலகின் இளம் யோகா பயிற்சியாளரான 7 வயது சிறுவனின் வருமானம் லட்சத்தை கடந்து செல்வது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. சீனாவில் கடந்த 2000-ஆம் ஆண்டு முதல் யோகா கலை பிரபலம் அடைந்து வருகிறது. யோகா மீது அதீத ஆர்வம் கொண்ட மக்கள் அதை கற்றுத் ...

மேலும்..

14 வயது சிறுமிக்கு திருமணம்: தாலியை மறைத்து ஒரு வருடமாக பாடசாலைக்கு வந்த அவலம்!

தமிழ்நாட்டில் 14 வயது சிறுமிக்கு திருமணம் நடத்தப்பட்ட நிலையில், கழுத்தில் கட்டப்பட்ட தாலியை மறைத்து கொண்டு பள்ளிக்கூடத்துக்கு வந்துள்ளது தெரியவந்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தின் ஆரணியில் உள்ள கிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுமி பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கு ஒரு ஆண்டுக்கு முன்னர் ...

மேலும்..

இந்தியாவின் பிரபல பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா யாழ்ப்பாணம் வருகின்றார் !

இந்தியாவின் பிரபல பட்டிமன்ற நடுவர் பேராசிரியர் சாலமன் பாப்பையா யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக இந்திய துணைத்தூதரகம் அறிவித்துள்ளது. மகா சிவராத்திரி தினமான எதிர்வரும் 13ஆம் திகதி செவ்வாய்க்கிழமை யாழில் மாபெரும் பட்டிமன்றம் இடம்பெறவுள்ளது. “சமுதாய முன்னேற்றத்திற்கு பெரிதும் துணை செய்வது அறிவியலே! ஆன்மீகமே! எனும் ...

மேலும்..

பளை இந்­தி­ரா­பு­ரம் கிரா­மத்­துக்கு மின்­சா­ரம் வழங்க அனு­மதி

பளை இந்­தி­ரா­பு­ரம் கிரா­மத்­துக்கு, மின்­சா­ரம் வழங்­கு­வ­தற்­கும் அங்­குள்ள சாலைக்குத் தொட­ருந்து பாது­காப்­புக் கடவை அமைக்­க­வும் இலங்­கைத் தொட­ருந்து திணைக்­க­ளத்­தி­னர் அனு­மதி வழங்­கி­யுள்­ள­னர். இந்­தி­ரா­பு­ரம் கிராம அபி­வி­ருத்­திச் சங்க நிர்­வா­கத்­தி­ னர் மேற்­கொண்ட நட­வ­டிக்­கை­யின் பய­னாக கடந்த சனிக்­கி­ழமை தொட­ருந்துத் திணைக்­கள அதி­கா­ரி­கள் ...

மேலும்..

கடும் காற்றுடன் கூடிய மழையினால் மூன்று வீடுகள் சேதம்

(க.கிஷாந்தன்) 06.02.2018 அன்று பிற்பகல் வேளையில் நானுஓயா - கிளாரண்டன் மேற்பிரிவு தோட்டத்தில் கடும் காற்றுடன் கூடிய மழை பெய்ததால் அங்குள்ள மூன்று தொழிலாளர் குடியிருப்புக்கள் சேதமடைந்துள்ளன குறித்த குடியிருப்புக்களின் கூரைகள் காற்றில் அள்ளுண்டு போயுள்ளதாகவும் குடியிருப்புக்களில் இருந்த பொருட்கள் அனைத்தும் சேதமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பாதிக்கப்பட்ட ...

மேலும்..

தமிழர்களுக்கு இனப்பிரச்சினை இருக்கின்றது என்பதனை ஒப்புக்கொண்டிருக்கின்றது சிங்கள அரசு

-மன்னார் நிருபர்-   (7-2-2018) எங்களிடம் இருக்கின்ற ஒற்றுமையின் பலம் எப்போது உடைந்து துண்டு துண்டாக போகின்றதோ அப்போது எங்களுக்கு ஒரு பிரச்சினையுமே இல்லை, இனப்பிரச்சினை என்ற ஒன்று இல்லை,அவர்களுக்கு எந்த இழப்புக்களும் இல்லை என்று பிரச்சாரத்தை தொடங்கி எங்களுடைய எதிர்கால சந்ததியினுடைய வாழ்க்கையை அழித்து ...

மேலும்..

அடையாள அட்டை விநியோகிப்பதற்கான ஒருநாள் சேவை துரிதம்

உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்காக அடையாள அட்டையை விநியோகிப்பதற்கு ஒரு நாள் சேவையை துரிதப்படுத்த ஆட்பதிவுத்திணைக்களம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதுதொடர்பாக தகவல் தெரிவித்த ஆட்பதிவுத்திணைக்களத்தின் நாயகம் வியனி குணதிலக உள்ளுராட்சி மன்ற தேர்தலில் வாக்காளர்களுக்கு தமது வாக்குகளை பயன்படுத்துவதற்கு ஆள்அடையாளத்தை உறுதிசெய்யவேண்டும். இதற்காக தேர்தல்கள் ஆணைக்குழு ...

மேலும்..

உள்ளுராட்சி தேர்தலை கண்காணிக்க 10 வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள்

உள்ளூராட்சிமன்ற தேர்தல் கண்காணிப்புக்களை மேற்கொள்ளவதற்காக 10 வெளிநாட்டு கண்காணிப்பாளர்களை வரவழைக்க தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படை குறித்த கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக இந்தியாவிலிருந்து நால்வரும், கொரியா, மாலைதீவு, இந்தோனேசியா ஆகிய நாடுகளிலிருந்து தலா இருவரும் வரவழைக்கப்படவுள்ளனர். குறித்த கண்காணிப்பாளர்களை எதிர்வரும் 10ம் திகதி தேர்தல் ...

மேலும்..

அரசியல் ஸ்திரத்தன்மையற்ற நிலையால் ரூபாவின் பெறுமதியில் வீழ்ச்சி

இலங்கையில் அரசியல் உறுதித்தன்மையில் குழப்பங்கள் ஏற்பட்டுள்ளதால், அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் மதிப்பு கடுமையான வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. உள்ளூராட்சித் தேர்தலை ஒட்டிய அரசியல் குழப்பங்கள், இலங்கையின் அரசியலில் உறுதியற்ற நிலையை ஏற்படுத்தியுள்ளது. இது நாட்டின் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது. இதனால் அரசாங்க ...

மேலும்..

காங்கேசன்துறை கடற்பரப்பில் பெருமளவு தங்கத்துடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது

காங்கேசன்துறை கடற்கரைப்பகுதியில் 3.7 கிலோ கிராம் தங்க பிஸ்கட்டுக்களை சட்டவிரோதமாக கடத்திய இருவரை கடற்படையினர் கைது செய்துள்ளனர். நேற்றைய தினம்(6) மாலை சந்தேகத்திற்கு இடமாக படகு ஒன்று நடமாடுவதாக கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து குறித்த படகை கடற்படையினர் சோதனை இட்டுள்ளனர். இதன் போது அந்த ...

மேலும்..

லண்டனில் புலம்பெயர் தமிழருக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்த இராணுவ அதிகாரி மீளவும் பணியில்

லண்டனில் போராட்டத்தில் ஈடுபட்ட புலம்பெயர் தமிழர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்த இலங்கை தூதரகத்தில் பாதுகாப்பு ஆலோசகராக கடமையாற்றும் பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவை மீண்டும் பணியில் இணைத்துக் கொள்ளுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார். இலங்கை வெளிவிவகார அமைச்சுக்கு இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை இராணுவத் ...

மேலும்..

காணாமல் போன உறவுகள் தொடர்பாக கருத்து தெரிவிக்க எவ்வித அதிகாரமும் இல்லை ஜனாதிபதி மைத்திரிக்கு

மன்னார் நிருபர்   (7-2-2018) இந்த நாட்டின் ஜனாதிபதி அனைத்து அதிகாரமும் கொண்ட ஜனாதிபதி. எனினும் எந்த அதிகாரங்கள் அவரிடம் இருந்தாலும் காணாமல் போன உறவுகள் தொடர்பாக கருத்து கூறுவதற்கு எவ்வித அதிகாரமும் அவருக்கு இல்லை என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்,பாராளுமன்ற ...

மேலும்..

காலை எழுந்தவுடன் இதை மட்டும் பண்ணீடாதீங்க!

நம் உடல் ஒருநாள் முழுவதும் எப்படி இயங்கப்போகிறது என்பது நாம் காலையில் வெறும் வயிற்றில் முதலில் என்ன சாப்பிடுகிறோம் என்பதை பொறுத்துதான் இருக்கிறது. இந்த உணவானது நம் உடல் நிலையை பொறுத்தும், சூழ்நிலையை பொறுத்தும்தான் இருக்க வேண்டுமே தவிர அட்டவணைப்படி எடுத்து கொள்ள ...

மேலும்..

கொழுப்பை பக்குவமாக குறைக்க உதவும் பூண்டு

உடல் எடையை குறைப்பதில் நாம் தினமும் வீட்டில் பயன்படுத்தப்படும் பூண்டு எந்த அளவிற்கு உதவி செய்கிறது தெரியுமா ? இந்த கீழ்வரும் செய்முறையின் அடிப்படையில் பூண்டில் கஞ்சி செய்து தினமும் குடித்துவர, உடல் எடை மிக வேகமாகக் குறைய ஆரம்பிக்கும். பூண்டு கஞ்சி ...

மேலும்..

இந்த உணவுகளை தினமும் சாப்பிட்டாலே இரத்தில் உள்ள ஹீமோகுளோபின் அதிகரிக்கும்..!!

பேரிச்சம் பழத்தில் விட்டமின் B6, B12, மெக்னீசியம், கால்சியம், இரும்புச்சத்து போன்றவை அதிகமாக நிறைந்துள்ளது. அத்தகைய பேரிச்சம்பழத்தை 14 நாட்கள் தொடர்ந்து, ஒவ்வொரு நாளும் சாப்பிட்டு வந்தால், உடலின் ஏற்படும் அற்புத மாற்றங்கள் இதோ! * தினமும் இரண்டு பேரிச்சம்பழம் சாப்பிட்டு வந்தால், ...

மேலும்..

பச்சையாக இவற்றை சாப்பிட்டால் உடலில் விஷத்தன்மை பரவி விடும்..!!

காய்கறிகளை பச்சையாக சாப்பிடுவது நல்லதுதான். ஆனால் சிலவகை காய்கறிகளை பச்சையாக சாப்பிடுவது நல்லதல்ல. அவற்றிலுள்ள கடினமான கார்போஹைட்ரேட் ஜீரண சக்தியை தாமதப்படுத்துகிறது. அதோடு ஜீரண மண்டலத்தின் செயல்திறனையும் குறைத்துவிடுகிறது. சில உணவுகளில் கெட்ட பாக்டீரியாக்கள் உருவாகிக் கொண்டேயிருக்கும். அதனால் சில உணவுப்பொருள்கள் ஆரோக்கியமானவையாகவே ...

மேலும்..

பாலோடு இதையும் சேர்த்து காய்ச்சிக் குடிங்க…

பழங்கள் சாப்பிடுவது உடலுக்கு நல்லது. அதிலும் உலர் பழங்கள் மற்றும் கொட்டைகளில் ஏராளமான சத்துக்கள் அடங்கியிருக்கின்றன. குறிப்பாக, நாம் முந்திரி, பாதாம், பிஸ்தா ஆகியவற்றைச் சாப்பிடுவதில் குறைந்த அளவுகூட உலர் திராட்சையை சாப்பிடுவதில்லை. ஆனால் உலர்திராட்சையில் ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளன. தினமும் 4 ...

மேலும்..

கால் மேல் கால் போட்டு உட்கார்ந்தால் என்ன நடக்க்கும்..!!!

முன்பெல்லாம், நமது வீட்டில் தாத்தா, பாட்டி கால் மேல் கால் போட்டு உட்கார்ந்தால், அப்படி உட்காராதே தவறு என அதட்டுவார்கள். வீட்டில் சாதாரணமாக சோபாவில், நாற்காலியில் அமர்ந்திருக்கும் போது, பேப்பர் படிக்கும் போது, டிவி பார்க்கும் போது, யாருடனாவது பேசும் போது என ...

மேலும்..

உறங்கும் முன் எலுமிச்சை நீரை குடித்தால் பல நன்மைகளை தரும்

சிட்ரிக் அமிலம் நிறைந்த எலுமிச்சை நீரை காலையில் வெறும் வயிற்றில் குடிப்பதை விட இரவு உறங்கும் முன் குடித்தால் பல்வேறு அற்புத நன்மைகளை பெறலாம். இரவு உணவு முடித்த பின் ஒரு மணி நேரம் கழித்து சூடான நீரில் ஒரு ஸ்பூன் எலுமிச்சை ...

மேலும்..

பூண்டை பச்சையாக சாப்பிடுவதால் 24 மணி நேரத்தில் உடலில் நடக்கும் அற்புத மாற்றம்..!

இயற்கையாகவே பூண்டு ஒரு ஆரோக்கியமான உணவுப் பொருள் என்பதால் இது பல்வேறு நோய்களைக் குணப்படுத்தும் சிறந்த மருத்துவ பொருளாகவும் பயன்படுகிறது. ஆனால் இந்த பூண்டை சமைத்து சாப்பிடுவதை விட பச்சையாக மென்று சாப்பிட்டால், அதன் முழுமையான பலனையும் நாம் பெறலாம். மேலும் இந்த பூண்டானது, ...

மேலும்..

அண்ணனால் பிள்ளை பெற்றெடுத்த 11 வயது சிறுமி: அதிர்ச்சி சம்பவம்

ஸ்பெயினில் தனது 14 வயது சகோதரனால் 11 வயதேயான சிறுமி ஆண் பிள்ளை ஒன்றை பெற்றெடுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஸ்பெயினின் Murcia நகரில் அமைந்துள்ள Virgen de la Arrixaca மருத்துவமனையில் குறித்த சிறுமிக்கு பிரசவம் நடந்துள்ளது. வயிற்றுவலியால் துடித்த சிறுமியை பெற்றோர் ...

மேலும்..

தந்தையின் ஈமச்சடங்கின் போது உயிரிழந்த மகன்

தந்தையின் ஈமச்சடங்கின் போது சோகத்தில் மகனும் உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது. மதுரை மேலூர் அட்டப்பட்டியை சேர்ந்த விவசாயி நம்பியார், இவர் தனக்கு சொந்தமான அரை ஏக்கர் பரப்பளவில் நெற்பயிர்களை பயிரிட்டார். தண்ணீர் இல்லாமல் பயிர்கள் வாடுவதை கண்டு சோகத்தில் வயிலேயே மயங்கி விழுந்து உயிரிழந்தார். நம்பியாரின் ...

மேலும்..

தொலைக்காட்சி நடிகையின் சடலத்துடன் உறவு கொண்ட நபர்

  ரஷ்யாவில் கொலை செய்யப்பட்ட தொலைக்காட்சி நடிகையின் சடலத்துடன் உறவு கொண்ட பிணவறை ஊழியரை நிர்வாகம் அதிரடியாக நீக்கியுள்ளது. ரஷ்யாவில் கடந்த 2008 ஆம் ஆண்டு பிரபல தொலைக்காட்சி நடிகையான Oksana Aplekaeva மிக கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டார். 31 வயதான நடிகை Oksana ...

மேலும்..

வீட்டில் இதை மட்டும் வையுங்கள் பின் அதிஷ்ட தேவதை வீட்டுக் கதவை தட்டுவார்!!!

  வீட்டில் புல்லாங்குழல் வைத்திருப்பது ஏன் நல்லதா? மற்றும் புல்லாங்குழல் கொண்ட கிருஷ்ணரை வீட்டில் வைக்கலாமா? என்ற கேள்வி அனைவருக்கும் உண்டு. புல்லாங்குழல் ஓர் இனிமையான இசைக்கருவி. அதிலும் இதிலிருந்து வெளிவரும் இசை, மனதில் உள்ள கஷ்டங்களை மறையச் செய்யும். அத்தோடு இந்த இசைக்கருவியைப் பார்க்கும் ...

மேலும்..

யானையை காட்டுக்குள் அனுப்பி விடுங்கள் – எதிர்காலத்தில் தொண்டமானின் பெயரை பச்சையும் குத்திக்கொள்வார்கள்

(க.கிஷாந்தன்) தோட்ட தொழிலாளர்களின் உழைப்பினை தின்னு தின்னு வளர்ந்த யானை வீட்டிற்குள் இருக்கின்றது. இதனை விரைவில் காட்டுக்குள் அனுப்பி விடுங்கள் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார். பூண்டுலோயா நகரில் 06.02.2018 அன்று ...

மேலும்..

நண்பர்களுக்குள் யார் பணக்காரன் என்ற போட்டி வந்ததால் பணத்தை கொளுத்திய நண்பர்கள்

நண்பர்களுக்குள் யார் பணக்காரன் என்ற போட்டி வந்ததால், அவர்கள் ஒருவரை ஒருவர் பணத்தை கொளுத்தி போட்ட சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. சீனாவின் அன்ஹுய் மாகாணத்தில் உள்ள தியான்சங்க் பகுதியில் இருக்கும் உணவகம் ஒன்றில் கடந்த 24-ஆம் திகதி இரண்டு ...

மேலும்..

தலைமுடி அடர்த்தியாக வளர

எல்லா பெண்களுக்கு தலைமுடி நீளமாகவும் அடர்த்தியாவும் இருக்க வேண்டும் என்று தான் ஆசை, ஆனால் ஒரு சில காரணங்களால் முடி உதிர்வு ஏற்படுகிறது. இதை தடுக்க இயற்கை வழிகள் பல உண்டு, இருப்பினும் கூந்தல் நன்கு அடர்த்தியாக வளர கரிசலாங்கண்ணி சாறு தைலம் ...

மேலும்..

தமிழர்கள் கோருவது நீதியையே அன்றி நிதியை அல்ல : மைத்திரிக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கருத்து

காணாமல் ஆக்கப்பட்டுள்ள உறவுகள் கோரி வருவது நீதியையே அன்றி நிதியை அல்ல என சிறிலங்கா அரசுத்தலைவரின் கூற்றுக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கருத்துரைத்துள்ளது. காணாமலாக்கப்பட்டோர், இராணுவ முகாம்கள், காடுகளில் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக, அவர்களின் உறவினர்கள் என்னிடம் கூறியதுக்கமைய, நான் அவர்களை தேடிப்பார்த்தேன். ஆனால் ...

மேலும்..

இத்தேர்தல் முடிவுற்றதும் பட்டதாரிகளுக்கான வேலைகளை வழங்க ஆளுநருக்கு கட்டளையிட்டுள்ளேன்

(பைஷல் இஸ்மாயில்) கிழக்கு மாகாணத்திலுள்ள படித்த பட்டதாரிகளுக்கான வேலை வாய்ப்புக்களை வழங்குவதற்கான சகல நடவடிக்கைகளையும் இத்தேர்தல் முடிவுற்றதும் அதற்கான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்குமாறும், அவர்களுக்கான பணத்தையும் நான் அனுப்பி வைக்கின்றேன் என்று கிழக்கு மாகாண ஆளுநருக்கு கட்டளையிட்டிருக்கின்றேன். என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனா ...

மேலும்..

சம்மாந்துறை மண்ணை சேர்ந்த மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை ஒழிக்க ஏனைய கட்சியினர் முயற்சிக்கின்றனர்

சம்மாந்துறை மண்ணை சேர்ந்த மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப்   ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை முஸ்லிம் சமூகத்தின் உரிமைக்குரலாக ஒலிக்க வேண்டும் என உருவாக்கிய இந்த கட்சியை  சம்மாந்துறையில் இருந்து ஒழிக்க ஏனைய கட்சியினர் முயற்சிக்கின்றனர் இதற்கு சம்மாந்துறை மக்கள் ஒருபோதும் இடமளிக்கமாட்டர்கள் என ...

மேலும்..

மூதாட்டி ஒருவரின் குடிசை தீயில் எரிந்து நாசம்!

ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முறக்கொட்டாஞ்சேனையில் மூதாட்டி ஒருவரின் குடிசை தீயினால் எரிந்து நாசமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இன்று அதிகாலை 12.30 மணியளவில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் முற்கொட்டாஞ்சேனை சாத்திரியார் வீதியை அண்மித்த பகுதியில் வாழும் பொன்னையா பிள்ளையம்மா (வயது 71) என்பவரின் குடிசையே ...

மேலும்..

தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்பது தமிழ் மக்களின் கூட்டமைப்பு – போராளி செழியன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பது தமிழ் மக்கள் கூட்டமைப்பு என்று இந்த மண்ணில் பிரகாசிக்கும்போதுதான் எமது மக்களுக்கான விடிவு எங்கிருந்தும் வரும் என விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளி செழியன் தெரிவித்தார். சங்கானை நிற்சாமம் பகுதியில் இடம்பெற்ற உள்ளூர் அதிகார சபைக்கான தேர்தல் ...

மேலும்..

காத்தான்குடியில் வேட்பாளரின் வீட்டின் மீது பெற்ரோல் குண்டுத் தாக்குதல்

மட்டக்களப்பு - காத்தான்குடி பொலிஸ் பிரிவில் உள்ள காத்தான்குடி நகர சபைக்காக உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் பொதுப்பட்டியலில் உள்ள வேட்பாளர் ஒருவரின் வீட்டின் மீது செவ்வாய்க்கிழமை அதிகாலை 06.02.2018 பெற்ரோல் குண்டுத் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் பொதுப் ...

மேலும்..

தமிழருக்கு கூட்டமைப்பின் தலைமைத்துவமே சிறந்தது

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஐயாவின் தலைமைத்துவம் தமிழ் மக்களை பொறுத்தவரையில் மிகவும் சிறந்த தலைமைத்துவம். அகில இலங்கை மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் எஸ்.லோகநாதன் தெரிவித்தார். எருவில் ஆறுமுகத்தான் குடியிருப்பில் நடைபெற்ற மக்கள் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் ...

மேலும்..

தமிழ் தேசியம் எங்கள் உயிருடன் கலந்துவிட்ட உணர்வு, போராளி யோகன்

தமிழர்களுடைய பெருந்தலைவன் நடத்திய அந்த ஆயுதப் போராட்டம் எவ்வாறு வஞ்சகமான முறையில் மௌனிக்கச் செய்யப்பட்டதோ அதே போன்றுதான் தமிழர்களின் அரசியல் பலமான தமிழ் தேசியக் கூட்டமைப்பை இன்று பலமிழக்கச் செய்து தமிழர்களுக்கான அதிகாரப் பகிர்வை கிடைக்கவிடாத ஒரு வஞ்சக வியூகம் தற்பொழுது ...

மேலும்..

கனடாவில் உண்மையை அம்பலப்படுத்தி பிரபலமான தமிழ் பெண்!

கனடாவில் எதிர்கால குடியுரிமை தலைவர்கள் திட்டத்திற்காக தமிழ் பெண் ஒருவர் தெரிவாகி உள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. டொரொண்டோ பிராந்தியத்தின் எதிர்கால குடியுரிமை தலைவராக அபி ஜெயரட்னம் என்ற தமிழ் பெண் தெரிவாகியுள்ளார். சுமார் 50 வீத புலம்பெயர் சிறுபான்மையினர்கள் வாழும் நகரமாக ...

மேலும்..

உலகில் ஊழல் மிகுந்த நாடுகளின் பட்டியலில் சுவிட்சர்லாந்து முதலிடம்

உலகில் ஊழல் மற்றும் முறைகேடு மிகுந்த நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் சுவிட்சர்லாந்து உள்ளது. Tax Justice Network என்ற தனியார் நிறுவனம் ஒன்று மேற்கொண்ட ஆய்வில் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இந்த பட்டியலில் 76 புள்ளிகளுடன் சுவிட்சர்லாந்து முதலிடத்திலும் 60 புள்ளிகளுடன் அமெரிக்கா ...

மேலும்..

CSK எடுக்கவில்லை என்றாலும் நான் தமிழன்டா! ஐபிஎல் போட்டி குறித்து அஸ்வின் உருக்கம்

இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின் இந்த ஆண்டு பஞ்சாப் அணியின் உடையில். இருந்தாலும் நான் எப்போதும் தமிழன் தான் என்று கூறியுள்ளார். இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் இந்தாண்டு வரும் ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெறவுள்ளது. இதற்கான வீரர்களின் ஏலம் சமீபத்தில் பெங்களூருவில் ...

மேலும்..

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட நாவிதன்வெளி 13 ஆம் கிராமத்தின் மாபெரும் பிரச்சார பொதுக் கூட்டம்.

உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் மற்றும் சுயேட்சைக்குழுக்களின் தேர்தல் பிரச்சாரங்கள் இன்று 7 நல்லிரவுடன் முடிவிற்கு வரும் சந்தர்ப்பத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி 13 கிராம வட்டாரத்திற்கான மாபெரும் பிரச்சார பொதுக்கூட்டம் முன்னாள் நாவிதன்வெளி பிரதேசசபை ...

மேலும்..

எமது மக்கள் த.தே.கூ.ஆழமாக அவதானித்தே ஒவ்வொரு தேர்தலும் தமது ஆணையை எமக்கு வழங்குகிறார்கள் – இரா.சம்பந்தன்

தமிழர்கள் வரலாற்று ரீதியாக வாழ்ந்த பிரதேசங்கள் அவர்களின் பிறப்புரிமையின் அடிப்படையில் சுயரிர்ணய உரிமையுடன் வாழவேண்டும் என்பதற்காக எமது மக்கள் நடைபெற்ற எல்லாத் தேர்தலகளிலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பை ஆதரித்துள்ளனர்.அதன் நிமிர்த்தம் எத்தனை இன்னல்கள் வந்த போதும் உறுதியாக அக் கொள்கையில் எமது ...

மேலும்..

இன்று நள்ளிரவுடன் பிரசார பணிகள் நிறைவு

  எதிர்வரும் உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கான பிரசார பணிகள்யாவும் இன்று புதன்கிழமை நள்ளிரவு 12 மணிமுதல் நிறைவுக்கு வரவுள்ள நிலையில் பிரதான அரசியல் கட்சிகளின் இறுதிக் கட்ட பிரசாரப் பணிகள் இன்று இடம்பெறவுள்ளன. உள்ளூராட்சி மன்றத் தேர்தல் எதிர்வரும் 10 ஆம் திகதி சனிக்கி ழமை ...

மேலும்..

தமிழ் தேசிய கூட்டமைப்பின் மாபெரும் தேர்தல் பொதுக்கூட்டம்

பிற்பகல் 5 மணிக்கு கிளிநொச்சி பொதுச்சந்தை வளாகத்தில் நடைபெறவுள்ளது. கரைச்சி பிரதேச சபையின் முன்னாள் உபதவிசாளர் வ.நகுலேஸ்வரன் தலைமையில் நடை பெறவுள்ள இப்பொதுக்கூட்டத் தில் எதிர்க் கட்சித் தலை வர் இரா.சம்பந்தன் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றவுள்ளார். மேலும் இந்நிகழ்வில் இலங்கைத் தமிழரசுக் ...

மேலும்..