February 8, 2018 அன்று பிரசுரிக்கப்பட்டவை

திருக்கேதீஸ்வர பாதயாத்திரை ஆரம்பம்

படங்கள்: ஐ.சிவசாந்தன்  ஆண்டுதோறும் நடைபெறும் சிவராத்திரி திருத்தல பாதயாத்திரையில் இம்முறை உலக சைவ திருச்சபையின் நெறியாளர் சிவஸ்ரீ கா.சுமூகலிங்கம் ஐயா தலைமையிலும் பாதயாத்திரை குழுத் தலைவர் வேல்சுவாமி ஐயா தலைமையில் 7ம் திகதி காலை செல்வச்சந்நிதி ஆலயத்தில் ஆரம்பமாகி நல்லூர் கந்தசாமி கோவிலை ...

மேலும்..

லண்டனில் மாபெரும் எழுச்சிப் போராட்டப் பேரணி

வெள்ளிக்கிழமை இன்று (09-02-2018) லண்டனில் மாபெரும் போராட்ட பேரணி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இப் பேரணி ஆனது பிரித்தானியாவைத் தளமாக கொண்டு இயங்கும் பல அமைப்புகள் ஒன்றிணைந்து இலங்கை அரசின் பயங்கரவாத செயல்பாட்டை பிரித்தானிய அரசிற்கும் மற்றும் சர்வதேச நாடுகளுக்கும் எடுத்துரைக்கும் ...

மேலும்..

அம்பாறை மாவட்டத்தில் வாக்களிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி

(டினேஸ்) எதிர்வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்கு அம்பாறை  மாவட்டத்தில் வாக்களிப்பதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது என மாவட்ட தேர்தல் அலுவலகத்தின் பெறப்பட்ட தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது. தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் நேற்று நள்ளிரவு முடிவுபெற்றன. தற்பொழுது அமைதியான முறையில் பணிகள் இடம்பெற்று ...

மேலும்..

லஞ்சம் வாங்கிய வன இலாகா அதிகாரி கைது

வவுனியாவில் லஞ்சம் வாங்கிய வன இலாகா அதிகாரி லஞ்ச ஊழல் தடுப்பு ஆணைக்குழு அதிகாரிகளால் கைது வவுனியா, நெடுங்கேணி பிரிவுக்குட்பட்ட வன இலாகா அதிகாரி லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கொழும்பில் இருந்து வருகை தந்த லஞ்ச ஊழல் தடுப்பு ஆணைக்குழு அதிகாரிகளால் இன்று ...

மேலும்..

காரைதீவை சம்மாந்துறையுடன் இணைத்த ஆவணம் இதுதான்! இனி முடிவு  மக்களைப்பொறுத்தது!

காரைதீவை சம்மாந்துறையுடன் இணைத்த ஆவணம் இதுதான்! இனி முடிவு  மக்களைப்பொறுத்தது! இறுதிக்கூட்டத்தில் சுயேச்சைக்குழுத்தலைவர் வேட்பாளர் நந்தகுமார் உரை. காரைதீவை சம்மாந்துறையுடன் இணைத்தமை குறித்து சிலமக்கள்மத்தியில் ஒருவித ஜயம் இருந்தது. இதோ அந்த ஆவணம். இனியாவது இந்த  வரலாற்றுத் துரோகத்தைச்செய்த  த.தே.கூட்டமைப்பை இனங்கண்டுகொள்ளுங்கள். உங்கள் அனைத்து ...

மேலும்..

வவுனியாவில் தேர்தல் முறைகேடு தொடர்பில் 93 முறைப்பாடுகள்

வவுனியா மாவட்டத்தில் தேர்தல் முறைகேடுகள் தொடர்பில் 93 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக உதவி மாவட்ட செயலாளரும், மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு பிரிவு பொறுப்பதிகாரியுமான என்.கமலதாசன் தெரிவித்துள்ளார். இன்று தேர்தல் முறைப்பாடு தொடர்பில் கேட்ட போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், வவுனியா மாவட்டத்தில் தேர்தல் ...

மேலும்..

மஹா சிவராத்திரி விரத சிறப்பு நிகழ்வுகள் தேற்றாத்தீவு அருள்மிகு கொம்புச்சந்திப்பிள்ளையார் ஆலயத்தில் எதிர்வரும் 2018.02.13(செவ்ழவாய்கிழமை) சிறப்பாக நடைபெற உள்ளன…

அந்தவகையில் கொம்புச்சந்திப்பிள்ளையார் ஆலயத்திற்கு சித்தர்களால் நர்மதா நதிக்கரையில் இருந்து கொண்டுவரப்பட்ட பிரதிஸ்டை பண்ணப்பட்டிருக்கும் உயிர் லிங்கத்திற்கு அடியார்கள் ஆலய புனித கங்கையாகிய 'பாலறு பால புஸ்கரணி' தீர்த்தக்கங்கையில் தீர்த்த நீர் எடுத்துவந்து தங்கள் கைகளினால் அபிஷேகம் பண்ணும் சிறப்பு நிகழ்வு காலை ...

மேலும்..

Sex Chat இல் மயங்கி இராணுவ இரகசியத்தை கசியவிட்ட இந்திய விமானப்படை அதிகாரி

பாகிஸ்தான் உளவுத்துறைக்கு ரகசிய ஆவணங்களை அளித்த இந்திய விமானப்படை அதிகாரி அருண் மார்வஹா கைது செய்யப்பட்டுள்ளார். இந்திய விமானப்படை அதிகாரியாக உள்ளார் அருண் மார்வஹா(51). பாகிஸ்தானின் உளவுத்துறையான ISI ஆட்கள் சிலர் கடந்த டிசம்பர் மாதம் பேஸ்புக்கில் 2 கணக்குகள் துவங்கி மொடல் ...

மேலும்..

மாமனிதர் சந்திரநேருவின் நினைவேந்தல் நிகழ்வு

மாமனிதர் சந்திரநேரு அவர்களின் 13 ஆவது நினைவேந்தல் நேற்று திருக்கோவில் நினைவிடத்தில் நிகழ்த்தப்பட்டது. முன்னாள் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர் சந்திரநேரு அவர்கள் படுகொலை செய்யப்பட்டு நேற்றுடன் (8.2.2018) 13 வருடங்கள். திருக்கோவிலில் அமைந்துள்ள மாமனிதர் நேருவின் நினைவிடத்தில் ஈகைச் சுடரேற்றி ...

மேலும்..

மனைவியை கொலை செய்து சூட்கேஸில் அடைத்து எரித்த கணவர்!

அமெரிக்காவில் கணவன் தனது மனைவியை கொலை செய்து சூட்கேஸில் அடைத்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் 56 வயதுடைய Valentino Gutirrez என்பவர் 31 வயதுடைய Tiana Alfred என்ற தனது மனைவியை கொடூரமாக கொலை ...

மேலும்..

திருமணத்தை விசாரித்த கற்பிணி பெண்ணை கொன்ற இளைஞன்!

திருமணம் எப்போது என விசாரித்த கற்பிணி பெண்ணை இளைஞன் கொலை செய்துள்ளார். பொதுவாக திருமணம் ஆகாத உறவுகளை சந்திக்கும் போது திருமணம் எப்போது? என விசாரிப்பது வழமை. இவ்வாறு விசாரிக்கும் போது சில இடங்களில் அன்பின் வெளிப்பாடும், அக்கறையும் தென்படும். ஆனால் சில ...

மேலும்..

சர்ச்சையில் சிக்கிய கனேடிய பிரதமர்!

பொது மக்களுடனான உரையாடலின் போது கனடா பிரதமர் கூறிய வார்த்தை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வியாழக்கிழமை டவுன் ஹாலில் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடே பொது மக்களுடன் கலந்துரையாடினார். அப்போது இளம் பெண் ஒருவர் எழுந்து நின்று அமைச்சரவையில் பாலின சமநிலைக்கு ஏற்ப ...

மேலும்..

பெண் மார்பகம் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்

மார்பகத் திசு ஆண்களுக்கும் உள்ளது பெண்களுக்கும் உள்ளது. பெண்களுக்கு, மார்பகங்கள் பால் சுரக்கும் உறுப்பாகவும் இரண்டாம் பாலியல் உறுப்பாகவும் செயல்படுகிறது, ஆகவே பெண்களுக்கு மார்பகங்கள் முக்கியமான அங்கங்களாக உள்ளன. பெண்ணின் நெஞ்சுப் பகுதியில், கண்ணீர்த்துளியின் வடிவத்தில் அமைந்துள்ள சுரப்பிகளே மார்பகங்கள், இவை நெஞ்சுப் ...

மேலும்..

ஆபாச உடையில் அனுஷ்காவா..?

தான் நடிக்கும் படங்களில் ஆபாச உடைகள் அணிய இயக்குனர் கட்டாயப்படுத்தினார்களா என்ற கேள்விக்கு அனுஷ்கா பதிலளித்துள்ளார். அனுஷ்கா நடித்த பாகமதி படம் திரைக்கு வந்து ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்த படத்தின் வசூல் ரூ.30 கோடியை தாண்டி உள்ளது. பாகமதி படத்தை பார்த்து ரஜினிகாந்தும் ...

மேலும்..

இன்றைய நாள் – 09.02.2018

மேஷம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் வேலைச்சுமை இருந்துக் கொண்டேயிருப் பதாக ஆதங்கப்படுவீர்கள். மற்றவர்களைப் பற்றி வீண் விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் ரகசியங்கள் கசியாமல் பார்த்துக் கொள்ளுங்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களைப் பற்றிக் குறைக் கூற வேண்டாம். தானுண்டு தன் வேலையுண்டு என்றிருக்க ...

மேலும்..

கந்தளாயில் பதினேழு வயதுடைய சிறுமியை துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய இளைஞர் விளக்கமறியலில்…

திருகோணமலை கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பதினேழு வயதுடைய சிறுமியொருவரை துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய காதலனை இம்மாதம் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கந்தளாய் நீதிமன்ற நீதிவான் துசித்த தம்மிக்க இன்று(8) உத்தரவிட்டார். தெவனகல,மாவனெல்லை பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய ஒருவரே விளக்கமறியலில் ...

மேலும்..

காரைதீவு மக்களின் அமோக வரவேற்பில் தழிழ் தேசிய கூட்டமைப்பின் இறுதி தேர்தல் பிச்சார பொதுக் கூட்டம்…

அலுவலக செய்தியாளர்;காந்தன் உள்ளுராட்ச்சி மன்றத்தேர்தலில் காரைதீவு பிரதேச சபைக்கு  போட்டியிடும் தழிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர்களை ஆதரித்து மாபெரும்  இறுதி  தேர்தல் பிச்சார பொதுக் கூட்டம்  நேற்றைய தினம் 07.02.2018 காரைதீவு 4ம் வட்டாரத்தில் காரைதீவு கலாச்சார மண்டபத்தில் வேட்பாளர்  நந்தவன விளையாட்டுக்கழக ...

மேலும்..

திருகோணமலை கந்தளாய் பகுதியில் காட்டில் பச்சை மரங்களை வெட்டிய இருவர் கைது…

திருகோணமலை கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் காட்டில் பச்சை மரங்களை வெட்டிய இருவரை இம்மாதம் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கந்தளாய் நீதிமன்ற நீதிவான் துசித்த தம்மிக்க நேற்று(7) உத்தரவிட்டார்.  கந்தளாய், வான்எல பகுதியைச் சேர்ந்த 35,மற்றும் 48 வயதுடைய ...

மேலும்..

திருகோணேஸ்வரத்தில் உள்ள சட்ட விரோத கடைகளை அகற்ற ஆளுனர் உறுதி…

திருக்கோணேஸ்வரம் ஆலய வளாகத்திற்குள் அமைக்கப்பட்டிருக்கும் தற்காலிக கடைகளை அங்கிருந்து அகற்றுவதற்கு கிழக்கு மாகாண ஆளுநர் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளிப்பு கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகம, திருகோணமலை திருக்கோணேஸ்வரம் ஆலயம் சம்மபந்தமான அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் பற்றியும், ஆலயத்தின் செயற்பாடுகள் பற்றியும் ஆலய பரிபாலன ...

மேலும்..

தேர்தல் கடமைகளில் 2 ஆயிரம் அரச அதிகாரி, விசேட அதிரடிப்படையினர், பொலிசார் 1500 பேர் பாதுகாப்பு கடமையில்

வவுனியா மாவட்டத்தில் தேர்தல் கடமைகளில் 2 ஆயிரம் அரச அதிகாரிகளும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதும், விசேட அதிரடிப்படையினர், பொலிசார் உள்ளடங்களாக 1500 பேர் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார் தெரிவித்தார். வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே ...

மேலும்..

திருகோணேஸ்வரத்தில் உள்ள சட்ட விரோத கடைகளை அகற்ற ஆளுனர் உறுதி…

  திருக்கோணேஸ்வரம் ஆலய வளாகத்திற்குள் அமைக்கப்பட்டிருக்கும் தற்காலிக கடைகளை அங்கிருந்து அகற்றுவதற்கு கிழக்கு மாகாண ஆளுநர் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளிப்பு கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகம, திருகோணமலை திருக்கோணேஸ்வரம் ஆலயம் சம்மபந்தமான அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் பற்றியும், ஆலயத்தின் செயற்பாடுகள் பற்றியும் ஆலய பரிபாலன ...

மேலும்..

பல கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடைய நபர் கைது – வவுனியா பொலிஸார் அதிரடி

பல கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடைய நபர் ஒருவரை வவுனியா பொலிஸார் அதிரடியாக கைது செய்துள்ளனர். இச்சம்பவம் பற்றி தெரிய வருவதாவது...., செட்டிக்குளம், மன்னார்,யாழ்ப்பாணம் பகுதிகளில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட புங்குடுதீவை சேர்ந்த 2 பிள்ளைகளின் தந்தையை 06.02.2018 அன்று வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸாரால் கிளிநொச்சியில் ...

மேலும்..

வாக்கெடுப்பு நிலையத்திற்கு யார் வரலாம்; தடைசெய்யப்பட்டுள்ள செயற்பாடுகள் என்ன?

(டினேஸ்) எதிர்­வரும் சனிக்­கி­ழமை உள்­ளூ­ராட்­சி­மன்றத் தேர்­த­லுக்­கான வாக்­க­ளிப்பு நடை­பெ­று­கின்ற போது கைய­டக்கத் தொலை­பே­சி­களைப் பயன்­ப­டுத்­துதல் மற்றும் புகைப்­ப­டங்­களை எடுத்தல் என்­பன முற்­றாக  தடை­செய்­யப்­பட்­டுள்­ள­தாக  சுயா­தீன தேர்தல் ஆணைக்­கு­ழுவின் தலைவர்  மஹிந்த தேசப்­பி­ரிய தெரி­வித்­துள்ளார். அத்­துடன் வீடியோ காட்­சி­களை எடுத்தல், துப்­பாக்­கி­களை  வைத்­தி­ருத்தல்,  மற்றும் புகை­பி­டித்தல் ...

மேலும்..

உடலிலுள்ள கெட்ட நீரை வெளியேற்ற அற்புத நாட்டு வைத்தியங்கள்

நீர் தேக்கம் அல்லது நீர் கட்டு என்பது ஒடிமா என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. இந்த நிலையில் நமது உடலில் உள்ள செல்களுக்கு வெளிப்புறத்தில் உள்ள சுவருக்கு இடையை நீர் தேங்கி கொள்ளும். நீர் வற்றாமல் அந்த இடம் வீங்க தொடங்கி விடும். ...

மேலும்..

மைத்திரிக்கு எதிராக தமிழ்க் கட்சிகளும், புலம்பெயர் அமைப்புகளும் போர்க்கொடி!

"ஜனாதிபதி மைத்திரிபால சிறினே வெளியிடும் கருத்துகளும், அவரின் நடவடிக்கைகளும் தமிழ் மக்களை மேலும் ஆத்திரமடையச்செய்கின்றன. போர்க்குற்றவாளிகளுக்கு எதிராக எவ்வித சட்டநடவடிக்கையும் எடுக்காத மைத்திரி, தற்போது தமிழ் மக்களை அச்சுறுத்தும் இராணுவ அதிகாரிகளையும் பாதுகாத்து வருகின்றார்.'' - இவ்வாறு தமிழ்க் கட்சிகளும், புலம்பெயர் தமிழ் ...

மேலும்..

இலங்கை தேசிய கால்பந்து அணியின் பயிற்சியாளரான பக்கீர் அலி!

இலங்கை தேசிய கால்பந்து அணியின் பயிற்சியாளராக பக்கீர் அலி தெரிவு செய்யப்பட்டுள்ளார். இலங்கை தேசிய கால்பந்து அணியின் தலமை பயிற்சியாளராக செயற்பட்ட டட்லி ஸ்டெயின்வோல் கடந்த ஆண்டு ஜீலை மாதம் பதவி விலகியதை தொடர்ந்து, இலங்கை தேசிய கால்பந்து அணி தலமை பயிற்சியாளர் ...

மேலும்..

சோள நாரின் நன்மைகள் தெரியுமா? இனிமேல் வீசாதீர்கள் !

சோளக்கருதில் உள்ள பட்டு போன்ற நாரை நாம் எப்போதும் தூக்கி எறிந்து விடுவோம். ஆனால் அந்த சோளக்கருது நாரில் புரோட்டின், மினரல், கார்போஹைட்ரேட் மற்றும் நார்சத்து ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளது. தொடர்ச்சியை கீழே கீழே வாசியுங்கள்… சோளநாரில் உள்ள நன்மைகள் சோளநாரில் அதிகமாக உள்ள ...

மேலும்..

தரையில் படிந்திருக்கு கரைகளை எளிதாக அகற்ற முட்டை ஓடு!

முட்டை ஓட்டினால் என்ன என்ன பயன் என்று தெரிந்தால் கட்டாயம் அதை நாம் தூக்கி போடவே மாட்டோம்.முட்டை ஓட்டில் அதிகளவு கால்சியம் சத்து உள்ளது. இது மிக எளிதாக செரித்து, கால்சியம் ஊறிஞ்சி கொள்ளப்படுகிறது.இதில் உள்ள அதிகளவு கால்சியமானது பல் மற்றும் ...

மேலும்..

யாழில் தேர்தல் வாக்களிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி

எதிர்வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்கு வாக்களிப்பதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக யாழ்மாவட்ட செயலாளரும் தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலருமான நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் நேற்று நள்ளிரவு முடிவுபெற்றன. தற்பொழுது அமைதியான முறையில் பணிகள் இடம்பெற்று வருவதாகவும் அவர் ...

மேலும்..

பாணந்துறை கடலில் மிதந்து கொண்டிருந்த வயோதிப பெண்ணின் சடலம் மீட்பு

பாணந்துறை கடலில் மிதந்து கொண்டிருந்த வயோதிப பெண் ஒருவரின் சடலம் பாணந்துறை பொலிஸாரால் கண்டெடுக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை பிரதேசவாசி ஒருவரால் வழங்கப்பட்ட தகவலின் பிரகாரம் சடலம் கண்டெடுக்கப்பட்டது பொலிஸ் கடற்பிரிவின் சுழியோடிகளின் உதவியுடன் கடலில் மிதந்து கொண்டிருந்த சடலம் கரைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. உயிரிழந்திருப்பது சுமார் ...

மேலும்..

வாக்களிப்பு நிலையங்களுக்கு மதுபோதையில் வந்தால் கைது!

வாக்களிப்பு நிலையங்கள் மற்றும் வாக்கு எண்ணும் இடங்களுக்கு மதுபோதையில் யாரேனும் வந்தால் அவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கையெ டுக்கப்படுமென பொலிஸார் அறிவித்துள்ளனர். அவ்வாறாக வருபவர்களை அந்த இடத்திலேயே கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க நடவடிக்கையெடுக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. -

மேலும்..

ஐஸ்கிறீம் விற்பனையில் ஈடுபடும் வாகனம் தீக்கிரை

ஐஸ்கிறீம் விற்பனையில் ஈடுபடும் வாகனம் இனந்தெரியாத நபா்களினால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்றையதினம் (07.02.2018) புதன்கிழமை அன்று அதிகாலை 3.10 மணியளவில் யாழ்ப்பாணம் நீா்வேலி அரசகேசரி பிள்ளையாா் ஆலய வீதியில் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் தொடா்பில் மேலும் தெரியவருவதாவது... ஐஸ்கிறீம் விற்பனையில் ஈடுபடும் குறித்த ...

மேலும்..

இந்த மாதத்தில் பிறந்த பெண்கள் மிகவும் தனித்துவமானவர்கள்!

இந்த ஆண்டு எந்தெந்த மாதங்களில் பிறந்த பெண்கள் எப்படி இருப்பார்கள் என்று பார்ப்போம். ஜனவரி ஜனவரி மாதம் பிறந்த பெண்கள் பேரார்வம் உள்ளவர்களாகவும், லட்சியங்கள் நிறைய கொண்டவர்களாகவும் இருப்பார்கள். எந்த ஒரு விடயத்தையும் சீரியஸாக எடுத்துக் கொள்வார்கள். இவர்கள் தங்கள் உணர்வை அவ்வளவு சீக்கிரமாக வெளிப்படையாக கூற ...

மேலும்..

கின்னியா வெந்நீர் ஊற்று விரைவில் பிரதேசசபை நிர்வாகத்தின் கொண்டு வரப்படும்

தமிழர்களின் பாரம்பரிய பூமியான கின்னியா வெந்நீர் ஊற்று சம்மந்தமாக பல விடயங்கள் எம்மால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.இவற்றை வெளிப்படையாக சொல்ல முடியாத போதிலும் விரைவில் அது பட்டிணமும சூழலும் பிரதேசசபையின் நிர்வாகத்தின் கீழ் கொண்டு வரப்படும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ...

மேலும்..

தாயின் இறுதிசடங்குக்கு பணமில்லை: கண்ணீரோடு தவித்த சிறுவர்கள்

தமிழ்நாட்டில் உயிரிழந்த தாயின் உடலை அடக்கம் செய்ய பணமில்லாமல் சிறுவர்கள் தவித்த நிலையில் மருத்துவமனை நோயாளிகள் அவர்களுக்கு உதவி செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பட்டி கிராமத்தை சேர்ந்த காளியப்பன்- விஜயா தம்பதிக்கு மோகன்ராஜ், வேல்முருகன், காளீஸ்வரி ஆகிய மூன்று பிள்ளைகள் உள்ளனர். சில ...

மேலும்..

தமிழரின் ஏகப் பிரதிநிதித்துவக் கட்சி கூட்டமைப்பு என்பது 10இல் நிரூபணமாகும் என்கிறார் சம்பந்தன் 

"தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதித்துவ கட்சியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத்தான் இருக்கின்றது என்பதை தமிழ் மக்கள் இந்தத் தேர்தலின் ஊடாகவும் எடுத்துக்காட்டுவார்கள். எதிர்வரும் 10ஆம் திகதி 'வீடு' சின்னத்துக்கு நேரே அவர்கள் இடும் புள்ளடி இதை நிரூபித்துக்காட்டும்.''  - இவ்வாறு தமிழ்த் தேசியக் ...

மேலும்..

சென்னை விமான நிலையத்தில் விமானங்கள் வருகை, புறப்பாடு குறித்த அறிவிப்பு பலகையில் தமிழ் மொழி நீக்கம்

சென்னை விமான நிலையத்தில் விமானங்கள் வருகை, புறப்பாடு குறித்த தகவல்களை அறிந்து கொள்ளும் அறிவிப்பு பலகையில் இருந்து தமிழ் மொழி நீக்கப்பட்டுள்ளது. தமிழ் மொழியை சொந்த நாட்டில் இருந்தே அழித்தொழிப்பதற்கான வேலைகள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. சாலையோரங்களில் இருக்கும் மைல்கற்களில் தமிழ் மொழி ...

மேலும்..

அரை முகத்தோடு பிறந்த அழகி! இப்ப் எப்பிடி இருக்குறார் தெரியுமா!!!!!

  அரை முகத்தோடு பிறந்த பெண் ஒருவருக்கு அறுவை சிகிச்சை மூலமாக முழுமுகத்தை உருவாக்கி அமெரிக்க மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். Ivanka Danisová (30) எனும் பெண் நான்கு பெரும் அறுவைசிகிச்சைகளுக்கு பின்னர் வாழ்வில் முதல் முறையாக அவரது காது கேட்க தொடங்கி, வலது ...

மேலும்..

வடக்கு மாகாணக பெண்களுக்கான மரதன் ஓட்டப் போட்டியில் முல்லை மாவட்ட பெண்கள் அணி முதல் இடம்

வடக்கு மாகாணக பெண்களுக்கான 42 km மரதன் ஓட்டப் போட்டியில் முல்லைத்தீவு மாவட்ட பெண்கள் அணியினர் முதல் இடத்தைப் பெற்று கொண்டனர். மாகாண விளையாட்டு திணைக்களத்தினால் வடமாகாண ஐந்து மாவட்டங்களுக்கு இடையிலான கிளிநொச்சி பரந்தன் வீதியில் 3.2.2018 அன்று நடைபெற்ற ஆண் பெண்களுக்கான ...

மேலும்..

நீண்டகாலம் ஆரோக்கியத்துடன் வாழ!இதை சாப்பிடுங்க

நீண்ட நாள் நோயின்றி, ஆரோக்கியத்துடன் வாழ வேண்டுமானால் உடற்பயிற்சி செய்வதுடன், ஒருசில உணவுகளையும் அன்றாட உணவில் சேர்த்து வருவது அவசியம் ஆகும். அவ்வாறான உணவுகளை இங்கு பார்க்கலாம். பசலைக்கீரை பசலைக்கீரையில் ஆண்டி-ஆக்ஸிடண்டுகள், வைட்டமின்கள், இரும்புச்சத்து, நார்ச்சத்து ஆகியவை அதிக அளவில் உள்ளன. எனவே இதனை வாரத்திற்கு மூன்று ...

மேலும்..

தங்கை மீது காதல்: வெட்டிகொன்ற அண்ணன்

தங்கை மீது ஏற்பட்ட ஒருதலை காதலால் அவரை வெட்டி கொன்றதாக அண்ணன் பொலிசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். தமிழ்நாட்டின் திருச்சியை சேர்ந்த சிவசுப்பிரமணியனின் மகள் ஹேமலதா (27). ஹேமலதாவை திருச்சியை சேர்ந்த வீரமணி என்பவருக்கு திருமணம் செய்து கொடுக்க அவரது பெற்றோர் முடிவு செய்து ...

மேலும்..

சிறிலங்கா இராணுவ அதிகாரி தப்பியோடுவதைத் தடுங்கள்; பிரித்தானிய அரசிடம் வலியுறுத்தல் (video)

லண்டனில் தமிழர்களை அச்சுறுத்திய சிறிலங்கா இராணுவ அதிகாரியான பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ, பிரித்தானியாவில் இருந்து சிறிலங்காவுக்கு தப்பியோடுவதற்கு முன்னர் அவரை முடக்குமாறு பிரித்தானிய அரசிடம் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அவசர வேண்டுகோள் ஒன்றினை விடுத்துள்ளது. சிறிலங்காவின் இராணுவப்பிரிவில் 59வது டிவிசனின் 11வது கெமுனுகாவல்படை ...

மேலும்..

துஷ்­பி­ர­யோ­கத்­துக்கு முயற்­சித்­த­வரை கோடரியால் தாக்கி கொலை செய்த பெண்!

கலென்­பிந்­து­னு­வெவ – துடு­வெவ பிர­தே­சத்தில் பெண் ஒரு­வரை பாலியல் வன்­பு­ணர்­வுக்கு உட்­ப­டுத்த முயன்ற நபர் ஒருவர் கோடரித் தாக்­கு­தலில் உயி­ரி­ழந்­துள்­ள­தாக கலென்­பிந்­து­னு­வெவ பொலிஸார் தெரி­விக்­கின்­றனர். இந்­நபர் நேற்று அதி­காலை 2 மணி­ய­ளவில் துடு­வெவ 9 ஆம் பிரி­வி­லுள்ள வீடொன்­றுக்குள் மது­போ­தையில் அனு­ம­தி­யின்றி நுழைந்து. ...

மேலும்..

காலியில் மனை­வியும் மாமியும் வெட்டிக் கொலை! கணவர் கைது

  காலி – போத்­தல பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட கீபீ­எல பிர­தே­சத்தில் தனது மனை­வி­யையும், மாமி­யா­ரையும் கூரிய ஆயு­தத்­தினால் வெட்­டிக்­கொலை செய்த குற்­றச்­சாட்டில் நபர் ஒருவர் கைது செய்­யப்­பட்­டுள்ளார். கொலை செய்­யப்­பட்­டுள்ள இளம்பெண் சந்­தே­க­ந­ப­ரான தனது கண­வ­னுடன் ஹப­ரா­துவ பிர­தே­சத்தில் வசித்­து­வந்த நிலையில், தனது ...

மேலும்..

இன்று மாலை 4 மணிமுதல் விசேட பேருந்து சேவை

உள்ளூராட்சி மன்ற தேர்தலை முன்னிட்டு கொழும்பிலிருந்து வெளிமாவட்டங்களுக்கு செல்லும் மக்களின் நலன் கருதி இன்று மாலை 4 மணிமுதல் விசேட பேருந்து சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் உத்தியோகத்தர் பி.எச்.ஆர்.டீ.சந்திரசிறி தெரிவித்துள்ளார் அத்துடன் இம்மாதம் 09 ஆம் திகதி அதிகளவான பேருந்துக்கள் ...

மேலும்..

குருணாகல்-தம்புள்ளை பிரதான வீதி விபத்தில் 25 பேர் காயம்

குருணாகல்-தம்புள்ளை பிரதான வீதியின் படகமுவ பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் 25 பேர் காயமடைந்துள்ளதுடன், காயமடைந்தவர்களுள் இருவரின் நிலமை கவலைக்கிடமாக இருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர். இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றும் டிபர் வாகனம் ஒன்றும் மோதிக் கொண்டதில் இந்த விபத்து ...

மேலும்..

இலங்கையிலிருந்து தனுஷ்கோடிக்கு வந்த ஒன்பது மாத கர்ப்பினி உள்ளிட்ட நான்கு பேரிடம் பாதுகாப்பு வட்டாரங்கள் விசாரணை

மன்னார் நிருபர் 8-2-2018 பலத்த பாதுகாப்பையும் மீறி தனுஸ்கோடிக்கு இலங்கையிலிருந்து வந்த குடும்பத்தினரிடம் பாதுகாப்பு தரப்பினர் தீவிர விசாணை நடத்தி வருகின்றனர். இன்று வியாழன்(8) அதிகாலை தனூஷ்கோடி அரிச்சல் முனைக்கடல் பகுதியில் பலத்த பாதுகாப்பையும் மீறி இலங்கையின் மன்னார் பகுதியிலிருந்து கண்ணாடியிலைப்படகில் வந்து இறங்கிய ஒரே ...

மேலும்..

மூத்த ஊடகவியலாளர் கமலா தம்பிராஜா கனடாவில் காலமானார்

மூத்த ஊடகவியலாளர் செல்வி கமலா தம்பிராஜா நேற்று (7 ) காலை கனடாவில் டொரொன்டோவில் காலமானார். பேராதனைப் பல்கலைக்கழகப் பட்டதாரியான இவர், வீரகேசரியில் தனது ஊடகப் பணியை ஆரம்பித்தவர். பின்னர் தகவல் திணைக்களத்திலும் பணியாற்றினார். இலங்கை வானொலியில் நிகழ்ச்சித் தயாரிப்பாளராகவும் செய்தி வாசிப்பாளராகவும் ...

மேலும்..

இரண்டு மாற்றங்களுடன் துடுப்பெடுத்தாடுகிறது இலங்கை

பங்களாதேஷ் அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடி வருகிறது. இரு அணிகளுக்குமிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி சிட்டகொங்கில் சமனிலையில் முடிவடைந்தது. தற்போது இரண்டாவது டெஸ்ட் போட்டி மின்பூரில் ஆரம்பமாகியுள்ளது. இந்த போட்டியில் இலங்கை அணியை பொருத்தவரையில் ...

மேலும்..

கிளிநொச்சியைச் சேர்ந்த லக்ஸ்மன் தங்கராசாவுக்கு வாழ்வாதார உதவி வழங்கிவைப்பு!!

தாயகத்தில் யுத்தத்தாலும் இதர அனர்த்தங்களாலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிக்கரம் நீட்டுவதில் கனடா செந்தில்குமரன் நிவாரண நிதியமும் கனடா வாழ் உறவுகளும் முனைப்போடு பணியாற்றிவரும் சூழலில் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்த பயனாளிகளுக்கு உதவி வழங்கும் நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது. இறுதியுத்தத்தின்போது தனது ...

மேலும்..

மும்பையுடன் இணைந்தார் மலிங்கா

இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்க ஐ.பி.எல். தொடரின் கடந்த 10 சீசன்களிலும் மும்பை அணிக்காக விளையாடி வந்தார். ஐ.பி.எல். தொடரில் அதிக விக்கட்டுகள் வீழ்த்தியதில் முதலிடத்தை வகிக்கும் லசித் மாலிங்க, இவ்வருட வீரர்கள் ஏலத்தில் எடுக்கப்படவில்லை. எனினும் தற்போது லசித் மாலிங்க ...

மேலும்..

குளிர்கால ஒலிம்பிக் போட்டி நாளை தொடங்கிக்கிறது

வட கொரியாவுக்கும், தென் கொரியாவுக்கும் இடையே நீண்ட காலமாக பகைமை நிலவி வந்தது. வட கொரியாவின் தொடர் அணு ஆயுத திட்டங்கள், ஏவுகணை திட்டங்கள் காரணமாக இரு நாடுகள் இடையே எப்போதுமே பதற்றம் தொற்றிக்கொண்டு உள்ளது. இந்த சூழ்நிலையில், தென்கொரியாவில் உள்ள பியாங்சாங் ...

மேலும்..

வாக்கு பிச்சை கேட்கும் சூரியக்குடும்பம் குடும்பத்தில் ஒருவாக்கையாவது தங்களுக்கு போடுமாறு கெஞ்சும் அவலம்

வாக்கு பிச்சை கேட்கும் சூரியக்குடும்பம் குடும்பத்தில் ஒருவாக்கையாவது தங்களுக்கு போடுமாறு கெஞ்சும் அவலம்; வடமாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் கிண்டல் நம்முடன் 18 வருடங்கள் ஒன்றாக அரசியல் பயணம் செய்து தற்போது சூரியக்குடும்பத்தில்  இணைந்துகொண்டவர்கள் வீடுகளுக்கு வாக்கு கேட்டு செல்லும்போது நீங்கள் கூட்டமைப்பிற்குதான் வாக்கு போடுவீர்கள் இருந்தாலும் ...

மேலும்..

உதயங்கவை இலங்கைக்கு கொண்டுவருவதில் சிக்கல்

உதயங்க வீரதுங்கவை இலங்கைக்கு அழைத்துவருவதில் இராஜதந்திர ரீதியிலான சிக்கல் நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உதயங்கவை தம்மிடம் ஒப்படைக்குமாறு உக்ரைன் நாட்டு அதிகாரிகள் டுபாயிடம் வேண்டுகேள் விடுத்துள்ளனர். உதயங்க வீரதுங்க உக்ரைன் பிரஜை என்பதனால் அந்த நாட்டிலிருந்து உதயங்கவை இலங்கைக்கு அனுப்புமாறு உக்ரைன் டுபாயிடம் கேட்டுள்ளது. முன்னாள் ...

மேலும்..

வாக்குறுதிகளை மீறீனால் மீண்டும் சர்வதேச அழுத்தம் அதிகரிக்கும்

தமிழ் மக்களை பலப்படுத்தும் ஒரே தலைமைத்துவம் எம்மிடமே உள்ளது. தமிழ் மக்கள் எம்முடன் இணைந்து செயற்படுவதால் மட்டுமே உறுதியான தீர்வுகளை பெற்றுக்கொள்ள முடியும் என எதிர்க்கட்சி தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். இலங்கை அரசாங்கம் கொடுத்த வாக்குறுதிகளை மீறினால் மீண்டும் ...

மேலும்..

இந்த அரசை நல்லாட்சியென நான் ஒருபோதும் கூறியதில்லை – மாவை

சிறையில் இருக்கின்றவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்ற எங்களது முயற்சிகள் தொடர்ந்தும் இடம் பெற்று வருகின்றன என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார். வாழைச்சேனை பிரதேச சபைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ...

மேலும்..

நுவரெலியா மாவட்டத்தில் உள்ளுராட்சி மன்ற தேர்தல் நடவடிக்கைகள் தொடர்பில் 125 முறைப்பாடுகள் பதிவு

(க.கிஷாந்தன்) நுவரெலியா மாவட்டத்தில் உள்ளுராட்சி மன்ற தேர்தல் நடவடிக்கைகள் தொடர்பில் இதுவரையில் 125 முறைப்பாடுகள் கிடைத்திருப்பதாகவும், எனினும் மோசமான சம்பவம் என குறிப்பிட்டு கூறத்தக்க வகையில் எதுவும் முறைப்பாடு செய்யப்படவில்லை என்றும் நுவரெலியா மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரியும், மாவட்ட செயலாளருமான ஆர்.எம்.பி.புஸ்பகுமார தெரிவித்தார். 07.02.2018 ...

மேலும்..

ஊழலற்ற அரசியல் வாதிகளை மக்கள் தெரிவு செய்ய வேண்டும், அப்போதுதான் ஒரு நல்ல நாட்டை கட்டியெழுப்ப முடியும்

வவுனியா மாவட்டத்தில் உள்ள உள்ளுராட்சி மன்றங்களில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து இடம்பெற்ற கூட்டத்தில் ஜனாதிபதி கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார். வவுனியா வைரவபுளியங்குளம் சிறுவர் பூங்கா மைதானத்தில் இடம்பெற்ற இப் பிரச்சார கூட்டத்தில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் கே. ...

மேலும்..

தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகளாக த.தே.கூட்டமைப்பினர் மட்டும்

 யார் எதனைக் கூறினாலும் வடகிழக்கில் உள்ள தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகளாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மட்டுமே உள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார். பிள்ளையினை சுமக்கும் தாயே பிள்ளையினை பெற்றுக் கொடுக்க முடியும். தீர்வுத்திட்டம் ...

மேலும்..

உள்ளுராட்சி மன்ற தேர்தல் – நுவரெலியாவில் தேர்தல் ஏற்பாடுகள் நிறைவு

(க.கிஷாந்தன்) நுவரெலியா மாவட்டத்தில் நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரியும், மாவட்ட செயலாளருமான ஆர்.எம்.பி.புஸ்பகுமார தெரிவித்தார். 2018ம் ஆண்டுக்கான நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்கான நுவரெலியா மாவட்டத்தில் 306 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கு 562025 ...

மேலும்..

விக்கியின் கருத்துக்கு மாவை தக்க பதிலடி! – ‘வீடு’ சின்னத்துக்கு வாக்களிக்குமாறும் தமிழ் மக்களிடம் கோரிக்கை

"தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைக்கு எதிராக கருத்துக்களை வெளிப்படுத்திவரும் வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன், தாம் அடிக்கடி குறிப்பிடும் மாற்றுத் தலைமை எது என்பதுபற்றியோ, அவர்கள் கொள்கை, இலக்கு வழிமுறை என்ன என்பதுபற்றியோ? அவ்விலக்கை அடைந்திட வழிமுறையென்ன என்பது பற்றியோ தவறி ...

மேலும்..

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைவர் பிரபாகரனின் சிந்தனையில் உதித்த அமைப்பாகும்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைவர் பிரபாகரனின் சிந்தனையில் உதித்த அமைப்பே. தற் போதைய காலத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஆதரிக்க வேண்டியதும் பலப்படுத்த வேண்டியதும் காலத்தின் தேவை. மாற்றுத் தலைமை என்ற கதைகளை நம்பி எமது தலையில் நாமே மண்ணை தூவக்கூடாது என ...

மேலும்..

உச்சக்கட்டப் பரபரப்பில் தேர்தல் களம்! – வாக்குவேட்டைக்கான இறுதிப் பாய்ச்சலில் வேங்கை வேகத்தில் அரசியல் கட்சிகள்

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகள் யாவும் இன்று நள்ளிரவுடன் முடிவுக்கு வருகின்றன. இதனால் தேர்தல் களத்தின் இறுதியாட்டம் இன்று முழுநாளும் உச்சக்கட்ட பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 341 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் எதிர்வரும் 10ஆம் திகதி சனிக்கிழமை நடைபெறவுள்ளது. இதில் வெற்றிவாகை சூடுவதற்காக ...

மேலும்..

தமிழ் மக்களின் வாக்குகள் சிதறிடிக்கப்பட்டால் வவுனியா வடக்கு பிரதேச சபை கைமாறும் நிலை ஏற்படும்

தமிழ் மக்களின் வாக்குகள் சிதறிடிக்கப்பட்டால் வவுனியா வடக்கு பிரதேச சபை கைமாறும் நிலை ஏற்படும் - வடமாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் கிழக்கு மாகாணத்தில் திட்டமிட்ட குடியேற்றங்களின்மூலம் இனப்பரம்பலை மாற்றிய அரசாங்கம் வடக்கிலும் அதே வேலையைச் செய்கின்றது. குறிப்பாக வவுனியா வடக்கில் யுத்தம் ...

மேலும்..

தலைவரின் கொள்கையிலேயே கூட்டமைப்புப் பயணிக்கின்றது முன்னாள் போராளியான பாவரசன் தெரிவிப்பு

எமது தேசியத் தலைவர் உருவாக்கிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதுவரை  காலத்திலும் யாருக்கும் சோரம் போக வில்லை. பதவிகளுக்கு ஆசைப்பட்டு   கொள்கையை விட்டுக் கொடுக்கவில்லை. தலைவர் என்ன கொள்கைக்காக உருவாக்கினாரோ அந்தப் பாதையிலேயே இன்றும் பயணித்துக் கொண்டிருக்கின்றது. சரியான தடத்தில் நகர்ந்து கொண்டிருக்கின்றது. இவ்வாறு தமிழீழ விடுதலைப் புலிகள் ...

மேலும்..

கல்விப் பொது தராதர சாதாரண மாணவர்களுக்கான அறிமுகக் கருத்தரங்கு

Apps Lanka software solutions Pvt Ltd மென்பொருள் நிறுவனத்தினரால் உருவாக்கப்பட்ட O/L Pass – Paper என்ற Android செயலி பற்றிய அறிமுகக் கருத்தரங்கு இன்று (7 .2 .2018) கிளி/கிளிநொச்சி மத்திய கல்லூரியிலும், கிளிநொச்சி இந்துக் கல்லூரியிலும் நடைபெற்றது. இக் ...

மேலும்..

தமிழர் பலத்தை இந்தத் தேர்தலிலும் காட்டுவோம்! – ஆணை வழங்குமாறு சுமந்திரன் கோரிக்கை 

"தமிழர் பிரச்சினை தீர தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தன்னால் இயன்ற அனைத்து நடவடிக்கைகளையும் செய்துவருகிறது. பல விடயங்களைச் செய்துள்ளோம். இன்னும் நிறைய விடயங்களைச் செய்யவேண்டியுள்ளது. அதற்கான ஆணையை மக்கள் வழங்கவேண்டும். தமிழர் பலத்தை  நாங்கள் வெளிப்படுத்தவேண்டும். ஒற்றுமையாக பலமான அரசியல் சக்தியாக ...

மேலும்..

தமிழ் மக்களை கூட்டமைப்பால் மாத்திரமே ஒன்றுபடுத்த முடியும், அரசியல்துறை போராளிகள் தெரிவிப்பு

எமது ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்னர் தமிழ் மக்களை தேசிய ரீதியாக ஒன்று படுத்த வேண்டிய தேவை உள்ளது. அதனைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் மட்டுமே செய்ய முடியும். அதனாலேயே முன்னாள் போராளிகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஆதரவு வழங்குகின்றார்கள். இவ்வாறு தமிழீழ ...

மேலும்..

ஜனாதிபதியின் கருத்து பொய்! – மறுப்பு அறிக்கை வெளியிட்டு பதிலடி கொடுத்தார் சுவாமி

வடக்கு மாகாணத்துக்கு கடந்த ஆண்டு மீள்குடியேற்றத்துக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் 60 வீதம் திருப்பியனுப்பப்பட்டுள்ளது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்வைத்த கருத்தை சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் நிராகரித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் ...

மேலும்..

எம்மை விமர்சிப்பவர்கள் வாயடங்கிப் போவார்கள் – 10ஆம் திகதி நிரூபணமாகும் என்கிறார் சம்பந்தன்

மக்களின் ஏகப் பிரதிநிதித்துவ கட்சியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத்தான் இருக்கின்றது என்பதை தமிழ் மக்கள் இந்தத் தேர்தலின் ஊடாகவும் எடுத்துக்காட்டுவார்கள். நாளைமறுதினம் 10ஆம் திகதி வீடு சின்னத்துக்கு நேரே அவர்கள் இடும் புள்ளடி இதை நிரூபித்துக் காட்டும். இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ...

மேலும்..