February 9, 2018 அன்று பிரசுரிக்கப்பட்டவை

தேர்தல் பிரசாரங்களுக்கு பொலித்தீன் பயன்படுத்திய 100 வேட்பாளர்கள் அடையாளங்காணப்பட்டுள்ளனர்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பிரசாரங்களுக்காக பொலித்தீனைப் பயன்படுத்திய 100 வேட்பாளர்கள் அடையாளங்காணப்பட்டுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்தது. இந்த விடயம் தொடர்பில் கட்சி செயலாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபையின் பதில் பணிப்பாளர் உபாலி இந்திரரத்ன தெரிவித்தார். இதேவேளை, கொழும்பு மாவட்டத்தில் ...

மேலும்..

கர்ப்பிணி பெண்கள் தினமும் உடலுறவு வைத்துக் கொள்வதால் நிகழும் ஆச்சரியங்கள்

தம்பதிகள் பலர் கர்ப்ப காலத்தில் உடலுறவு கொள்வது என்பது மிகவும் ஆபத்தான ஒன்று என நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.. ஆனால் கர்ப்ப காலத்தின் போது உடலுறவு கொள்வது என்பது எந்த வகையிலும் குழந்தைக்கு ஆபத்தாக அமையாது. மாறாக கர்ப்ப காலத்தில் உடலுறவு வைத்துக் கொள்வதால், ...

மேலும்..

சுமார் நாற்பது வருடங்களின் பின்னர் தேர்தல் காணும் வடக்கின் இரண்டு பிரதேச சபைகள்

முல்லைத்தீவின் புதுக்குடியிருப்பு மற்றும் கரைத்துறைப்பற்று பிரதேச சபைகளில் சுமார் நாற்பது வருடங்களின் பின்னர் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த இரு பிரதேச சபைகளுக்குமான தேர்தல் 1970ஆம் ஆண்டில் இறுதியாக நடத்தப்பட்டதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம். மொஹமட் தெரிவித்தார். புதுக்குடியிருப்பு பிரதேச சபைக்கு 207 வேட்பாளர்கள் ...

மேலும்..

தேர்தல் முறைகேடு தொடர்பிலான முறைப்பாடுகள் ஏற்றுக்கொள்ளப்படும்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முறைகேடு தொடர்பிலான முறைப்பாடுகள் 09.02.2018 காலை 6 மணி முதல் ஏற்றுக்கொள்ளப்படும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. அனைத்து மாகாணங்களும் உள்ளடங்கும் வகையில் முறைப்பாடுகளை பதிவு செய்வதற்கான மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு ...

மேலும்..

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வாக்களிப்பு ஆரம்பமானது

நாடு பூராகவும் உள்ள 340 உள்ளுராட்சி மன்றங்களுக்கு 8325 உறுப்பினர்களை தெரிவுசெய்வதற்கான உள்ளூராட்சி மன்ற தேர்தல் வாக்களிப்பு இன்று காலை 07.00 மணிக்கு ஆரம்பமானது. வாக்களிப்பு நடவடிக்கைகள் மாலை 04.00 மணிக்கு நிறைவடைய உள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு கூறியுள்ளது. 13374 வாக்களிப்பு நிலையங்கள் இதற்கென ...

மேலும்..

என் மீது சந்தேகமே வரவில்லை என்றார், கிருத்திகா உதயநிதி ஸ்டாலின்

விஜய் ஆண்டனிக்கு தன் மீது சந்தேகமே வரவில்லை என்று இயக்குனர் கிருத்திகா உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். விஜய் ஆண்டனியை வைத்து காளி படத்தை இயக்கியுள்ளார் கிருத்திகா உதயநிதி ஸ்டாலின். வித்தியாசமான படங்களாக தேர்வு செய்யும் விஜய் ஆண்டனி கிருத்திகா படத்தில் நடித்துள்ளார் என்றால் ...

மேலும்..

செல்ஃபி கேட்ட சிறுவனின் செல்போனை பறித்து உடைத்த நடிகை

நடிகையும், டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினியுமான அனுசுயா பரத்வாஜ் மீது ஒருவர் போலீசில் புகார் அளித்துள்ளார். தெலுங்கு நடிகையும், டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினியுமான அனுசுயா பரத்வாஜ் ஹைதராபாத்தில் வசித்து வருகிறார். அனுசுயா தார்னாகா பகுதியில் உள்ள தனது தாயின் வீட்டிற்கு சென்றுள்ளார். தாயின் ...

மேலும்..

ரகுவரன் மகனா இது, வளர்ந்துவிட்டாரே என்று வியக்கும் ரசிகர்கள்

நடிகர் எத்தனை நடிகர்கள் வந்தாலும் தமிழ் சினிமாவில் ரகுவரனின் இடத்தை யாராலும் பிடிக்க முடியாது. பாட்ஷா படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்தால் அதில் நிச்சயமாக ரகுவரன் கதாபாத்திரத்தில் வேறு ஒருவரை கற்பனை செய்து கூட பார்க்க முடியாது. பாடல் நடிகர் ரகுவரனை அனைவருக்கும் தெரியும். ...

மேலும்..

750 பேர் கொண்ட தீவிலும் இன்று தேர்தல் நடைபெறுகின்றது

மாது கங்கையினால் சூழப்பட்ட மாதுவ தீவிற்கும் நேற்றைய தினம் வாக்கு பெட்டிகள் எடுத்துச் செல்லப்பட்டுள்ளன. 150 ஏக்கர் நிலப்பரப்புள்ள குறித்த தீவில் 750 பேர் வசிக்கின்ற போதிலும் 499 பேர் மாத்திரமே வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இவர்களுக்கான வாக்குப்பெட்டிகள் இயந்திர படகின் மூலம் கொண்டு ...

மேலும்..

வால்பாறை அருகே குழந்தையை கடித்து தின்ற சிறுத்தை

கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்த நடுமலை எஸ்டேட் பகுதியின் அருகே வீட்டின் வாசலில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தையை சிறுத்தை கடித்ததில் உயிரிழந்தது. சிறுத்தையை பிடிக்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியல் செய்தனர். வால்பாறையை அடுத்து நடுமலை எஸ்டேட் பகுதியில் செயுதுல் (4). ...

மேலும்..

பெற்ற பிள்ளைகளை நடு ரோட்டில் விட்டுவிட்டு ஓடிய கள்ளக்காதல் ஜோடிகள்

கேரள மாநிலம் அருகே குழந்தைகளை விட்டுவிட்டு கள்ளக்காதலனுடன் தப்பி ஓடிய 2 ஜோடிகளை போலீஸார் பிடித்து சிறையில் அடைத்தனர். திருவனந்தபுரத்தில் நெய்யாற்றின்கரை அருகே காஞ்சிரங்குளம் பகுதியை சேர்ந்தவர் ராபர்ட். இவரது மனைவி ரோஸ்மேரி (23). இருவரும் காதலித்து கடந்த இரு ஆண்டுகளுக்கு ...

மேலும்..

டயருக்கு அடியில் சிக்கிய மனிதரை 70 கி.மீ இழுத்துச்சென்ற ஓட்டுநர்

சடலத்தை கீழே போட்டு இழுத்தபடி சுமார் 70 கி.மீ தூரம் பஸ் ஓட்டிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கர்நாடக அரசு போக்குவரத்து கழக பஸ் டிரைவர் முதல் முறையாக மீடியாக்களிடம் நடந்த சம்பவம் குறித்து வாய் திறந்து பேசியுள்ளார். உதகை மாவட்டம் ...

மேலும்..

தேர்தல் பிரசாரங்கள் முடிவு: மீறினால் கடும் நடவடிக்கை

இன்று நடைபெறவுள்ள உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகள், 07.02.2018 நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடைந்தன. இந்நிலையில், தேர்தல் விதிமுறைகளை மீறி நடப்போருக்கு எதிராக, கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென, தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதேவேளை, தேர்தல் கடமைகளில் 65,658 பொலிஸார் ஈடுபடுத்தப்படவுள்ளதாகக் கூறிய பொலிஸ் ...

மேலும்..

இன்றைய நாள் – 10.02.2018

மேஷம்: இன்றும் இரவு 10.10மணி வரை சந்திராஷ்டமம் நீடிப்பதால் கொஞ்சம் பொறுமையை இழப்பீர்கள். உறவினர், நண்பர்களின் பேச்சும், செயல்பாடுகளும் உங்களுக்கு பிடிக்காமல் போகும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்கள் அதிருப்தி அடைவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் பிரச்னைகள் வரும். திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள்.   ரிஷபம்: ...

மேலும்..

10 வெளிநாட்டு பிரதிநிதிகள் இலங்கையில்!

இலங்கையில் நாளை 10ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் ஆராய்வுகளை மேற்கொள்ளவும், புதிய தேர்தல் முறைமை தொடர்பில் கற்றறிந்து கொள்வதற்காகவும் நான்கு நாடுகளிலிருந்து 10 பிரதிநிதிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். அந்தவகையில், கொரியாவிலிருந்து இரண்டு பிரதிநிதிகள், இந்தோனேசியாவிலிருந்து இருவர், மாலைதீவிலிருந்து ...

மேலும்..

11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கண்காணிப்பாளர்கள் களத்தில்

உள்ளூராட்சி சபைத் தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தேசிய கண்காணிப்பாளர்கள் நாடளாவிய ரீதியில் கடமைக்கு அமர்த்தப்படவுள்ளனர். கபே அமைப்பு 5 ஆயிரம் கண்காணிப்பாளர்களையும், பெவ்ரல் அமைப்பானது 4 ஆயிரம் கண்காணிப்பாளர்களையும், 2 ஆயிரத்து 500 நடமாடும் கண்காணிப்பாளர்களையும் பணியில் ஈடுபடுத்தியுள்ளது. அதேநேரம், ...

மேலும்..

கொழும்பு – லண்டன் இராஜதந்திர உறவும் கழுத்தறுப்பு’! – மைத்திரியின் தீர்மானத்தால் இலங்கைக்கு மீண்டும் நெருக்கடி

பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவை பணியிலிருந்து இடைநிறுத்த விடுக்கப்பட்ட உத்தரவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இரத்துச்செய்துள்ளதால் இலண்டனுக்கும், கொழும்புக்குமிடையிலான இராஜதந்திர உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது என அறியமுடிகின்றது என கொழும்பு ஊடகம் ஒன்று இன்று செய்தி வெளியிட்டுள்ளது. அந்தச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- கடும் எதிர்பலைகளையும் ...

மேலும்..

தமிழ் மாணவர்கள் உட்பட 11 பேர் கடத்தல்: கருணாகொடவுக்கு தெரிந்தே நடந்துள்ளது

நீதிமன்றில் சி.ஐ.டியினர் அறிவிப்பு 2008, 2009ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் தமிழ் மாணவர்கள் ஐவர் உட்பட 11 பேர் கடத்தப்பட்டு, சட்டவிரோதமாகத் தடுத்து வைக்கப்பட்டு, கப்பம் கோரப்பட்டு படுகொலைசெய்யப்பட்ட விடயம் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கருணாகொடவுக்கு ஏற்கனவே தெரிந்துள்ளது என்று குற்றப் ...

மேலும்..

கட்சிகளின் தலைவிதி நாளை நிர்ணயம்! – வாக்களிப்புக்கான ஏற்பாடுகள் மும்முரம்

340 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் நாளை நடைபெறவுள்ளது. இதற்காக நாடுபூராகவும் 13 ஆயிரத்து 374 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. காலை 7 மணிமுதல் மாலை 4 மணிவரை தமது வாக்குகளை வாக்காளர்கள் பயன்படுத்தமுடியும் என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேர்தல் பாதுகாப்புப் பணிகளுக்காக 65 ஆயிரத்து ...

மேலும்..

மோடி- டிரம்ப் தொலைபேசி உரையாடல்: 5 முக்கிய விவகாரங்கள்

ஆப்கானிஸ்தான், ரோஹிங்கியா அகதிகள் நெருக்கடி, மாலத்தீவு அரசியல் சிக்கல், வடகொரியா உள்ளிட்ட பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து இந்திய பிரதமர் மோடியும் அமெரிக்க அதிபர் டிரம்ப்பும் தொலைபேசியில் உரையாடியதாக வெள்ளை மாளிகையின் அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பு சுட்டிக்காட்டியுள்ளது.  விவாதிக்கப்பட்ட 5 முக்கிய விவகாரங்கள்: 1) அரசியல் ...

மேலும்..

முதலாவது தேர்தல் முடிவு இரவு 7 மணிக்கு வெளியாகும்

340 உள்ளுராட்சிமன்றங்களுக்காக நாளை நடைபெறவுள்ள தேர்தல் பெறுபேறு இரவு 7.00 அளவில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. விகிதாசார மற்றும் தொகுதி கலப்புமுறையில் நடைபெறும் இந்த தேர்தலில் தெரிவாகவுள்ள இந்த உறுப்பினர்கள் ஒரு உள்ளுராட்சி மன்றங்களுக்கா அளிக்கப்படும் வாக்குகளிலேயே தங்கியுள்ளது. உள்ளுராட்சி மன்றத்திற்குட்பட்ட ஒரு ...

மேலும்..

அமெரிக்கா வான் தாக்குதல் போர் குற்றமே

சிரிய அரசாங்கப் படையினர் மீது அமெரிக்கா வான் தாக்குதல் நடத்தியமையினை போர் குற்றம் என அந்நாட்டு அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது அமெரிக்க வான் படையினர் நடத்திய தாக்குதல்களில் 100க்கும் மேற்பட்ட சிரிய அரசாங்க ஆதரவு படையினர் கொல்லப்பட்டிருந்ததாக நேற்றையதினம் தகவல்கள் வெளியாகியிருந்தன. மேலும் அமெரிக்கா தாக்குதல்களினால் பலர் கொல்லப்பட்டதுடன் பலர் ...

மேலும்..

மன்னார் இளைஞன் சுவிட்சர்லாந்தில் அடித்துக்கொலை

மன்னார் நிருபர் மன்னார் நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட நறுவிலிக்குளம் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கடந்த 7 ஆம் திகதி புதன் கிழமை மாலை சுவிட்சர்லாந்தில் அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது. -இவ்வாறு உயிரிழந்தவர் மன்னார் நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட நறுவிலிக்குளம் ...

மேலும்..

நீதியான தேர்தலுக்கு ஒத்துழைப்பு வழங்குங்கள்! – அனைவரிடமும் சம்பந்தன் வேண்டுகோள்

"நீதியும் நேர்மையுமான தேர்தலை நடத்த அதிகாரிகளுக்கு உதவுமாறு அனைத்து மக்களிடமும் அரசியல் கட்சிகளிடமும் வேண்டுகோள் விடுக்கிறேன்.'' - இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். "நாட்டிலுள்ள 340 உள்ளூராட்சி சபைகளுக்கான உறுப்பினர்களைத் தெரிவுசெய்யும் தேர்தல் நாளை இடம்பெறவுள்ளது. நாடு பூராகவும் இடம்பெறவுள்ள இந்தத் ...

மேலும்..

உள்ளூராட்சி மன்ற அம்பாறை மாவட்டத்துக்கான தேர்தல் வாக்குச் சீட்டுகள் மற்றும் வாக்குப் பெட்டிகள் வழங்கி வைப்பு

டினேஸ் உள்ளூராட்சி மன்ற அம்பாறை மாவட்டத்துக்கான தேர்தல் வாக்குச் சீட்டுகள் மற்றும் வாக்குப் பெட்டிகள் நிலையத்திற்குரிய சிரேஸ்ட தலைமை தாங்கும் அதிகாரிகளால் பலத்த பொலிஸ் பாதுகாப்புக்கு மத்தியில் அம்பாறை நகர மண்டபத்திலிருந்து கொண்டு செல்லப்படுவதையும் பிரதான பாதையில் தேர்தல் சோதனை சாவடியில் வாகனங்கள் மற்றும் ...

மேலும்..

மீண்டும் காளத்தில் டிவில்லியர்ஸ்

இந்தியாவுக்கு எதிரான 3 ஒருநாள் போட்டியிலும் தென் ஆப்ரிக்கா அணி தோற்ற நிலையில், அடுத்த 3 போட்டிக்கான அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இதில், காயம் குணமான நிலையில் நட்சத்திர வீரரான டிவில்லியர்ஸ் சேர்க்கப்பட்டுள்ளார். ஏற்கனவே காயம் காரணமாக டுபிளஸ்சி, டிகாக் இல்லாத நிலையில் ...

மேலும்..

 கிளிநொச்சியில் 100 வாக்களிப்பு நிலையங்களில் 86734 பேர் வாக்களிக்க தகுதி, – மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலா்

உள்ளுராட்சி சபைத் தேர்தல் 2018 இல் கிளிநொச்சி மாவட்டத்தில் நூறு வாக்களிப்பு நிலையங்களில் 86734 வாக்களார்கள் வாக்களிக்க தகுதிப் பெற்றுள்ளனர் என கிளிநொச்சி மாவட்ட மாவட்டத் தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலரும் மாவட்ட அரச அதிபருமான சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார்.  உள்ளுராட்சி  சபைத் தேர்தல் ...

மேலும்..

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ளுராட்சித் தேர்தல் வாக்குப்பெட்டிகள் விநியோகம்!

கிளிநொச்சி மாவட்டத்தில், உள்ளுராட்சித் தேர்தல் 2018 ஆண்டுக்கான வாக்களிப்பு நிலையங்களுக்காக வாக்குப்பெட்டிகள் விநியோகம் தற்போது நடைபெற்று வருகிறது. கிளிநொச்சி மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 100 வாக்குச்சாவடிகளுக்குமான வாக்குப்பெட்டி விநியோக நடவடிக்கைகள் மத்தி நிலையமான கிளிநொச்சி பழைய மாவட்டசெயலகத்தில் இன்றைய தினம் காலை 7 மணிமுதல் ...

மேலும்..

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் ஆலயங்களுக்கான நிதி உதவி வழங்கும் நிகழ்வு 2018…

அலுவலக செய்தியாளர்:காந்தன் ஆலயங்களுக்கான நிதி உதவி வழங்கும் நிகழ்வு இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் ஆலயங்களுக்கான  நிதி  உதவி வழங்கும் நிகழ்வானது 07/02/2018 அதாவது புதன் கிழமை நாவற்குடா இந்து கலாசார மத்திய நிலையத்தில் இந்து சமய கலாசார அலுவல்கள் ...

மேலும்..

மன்னார் மாவட்டத்தில் உள்ள 94 வாக்களிப்பு நிலையங்களுக்குமான வாக்குப்பெட்டிகள் விநியோகம்

மன்னார் நிருபர் (09-2-2018) உள்ளுராட்சி மன்ற தேர்தல் நாளை சனிக்கிழமை(10) இடம் பெறவுள்ள நிலையில் மன்னார் மாவட்டத்தில் உள்ள வாக்களிப்பு நிலையங்களுக்கு மன்னார் மாவட்டச் செயலகத்தில் இருந்து இன்று வெள்ளிக்கிழமை காலை 10.30 மணி முதல் பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பெட்டிகள் கொண்டு செல்லும் பணிகள் ...

மேலும்..

தேர்தல் நேரங்களில் விக்கி கபட நாடகம்! – சுமந்திரன் எம்.பி. பதிலடி

"உள்ளூராட்சி  சபைத் தேர்தல் தொடர்பில் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் வெளியிட்ட அறிக்கை கபட நோக்கம் கொண்டது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் அவர் இப்படித்தான் செயற்பட்டார். வாக்களித்த மக்களை மந்தையாடுகள் என அவர் வர்ணித்தமைக்கு அவரைத் தேர்தலில் நிறுத்தியவர்கள் என்ற ...

மேலும்..

சோள நாரின் நன்மைகள் தெரியுமா?

சோளக்கருதில் உள்ள பட்டு போன்ற நாரை நாம் எப்போதும் தூக்கி எறிந்து விடுவோம். ஆனால் அந்த சோளக்கருது நாரில் புரோட்டின், மினரல், கார்போஹைட்ரேட் மற்றும் நார்சத்து ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளது. சோளநாரில் அதிகமாக உள்ள விட்டமின் K, காயங்களினால் உண்டாகும் ரத்தப்போக்கை கட்டுப்படுத்தி, ...

மேலும்..

பலத்த பாதுகாப்புடன் நுவரெலியா மாவட்டத்துக்கான வாக்குபெட்டிகள் கொண்டு செல்லப்பட்டன

(க.கிஷாந்தன்) 10.02.2018 அன்று நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்ற தேர்தலை முன்னிட்டு நுவரெலியா மாவட்டத்துக்கான வாக்குபெட்டிகள் அனைத்தும் நுவரெலியா காமினி சிங்கள வித்தியாலயத்திலிருந்து, வாக்குசாவடிகளுக்கு பொலிஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டுள்ளது. நுவரெலியா மாவட்டத்தில் 306 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கு 562025 பேர் வாக்களிக்க தகுதிபெற்றுள்ளனர். நுவரெலியா மாவட்டத்தில் ...

மேலும்..

மன்னார் மாவட்டத்தில் உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி-மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரிய

-மன்னார் நிருபர்- (10-2-2018) நாளை சனிக்கிழமை(10) இடம் பெறவுள்ள உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தியாகியுள்ளதாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரும், தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகருமான எம்.வை.எஸ். தேசப்பிரிய தெரிவித்தார். உள்ளுராட்சி மன்ற தேர்தல் தொடர்பாக இன்று வெள்ளிக்கிழமை காலை 9.30 மணியளவில் மன்னார் ...

மேலும்..

வவுனியாவின் 148 வாக்களிப்பு நிலையங்களுக்குமான வாக்குப் பெட்டிகள் அனுப்பி வைப்பு

வவுனியா மாவட்டத்தில் நடைபெறவுள்ள உள்ளூராசட்சி சபைத் தேர்தலுக்கான 148 வாக்களிப்பு நிலையங்களுக்குரிய வாக்கு பெட்டிகள் மாவட்ட செயலகத்தில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. வவுனியா நகரசபை, வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை, வெண்கல செட்டிகுளம் பிரதேச சபை, வவுனியா வடக்கு பிரதேச சபை, ...

மேலும்..

ஜோர்தானில் இலங்கை சுதந்திர தினத்தையொட்டிய நிகழ்வுகள்…

இலங்கையின் சுதந்திர தினத்தையொட்டிய பல்வேறு நிகழ்வுகள் ஜோர்தானில் இடம்பெற்றன இதன் ஒரு அம்சமாக ஜோர்தான் இளவரசி பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட நிகழ்வுகள் ஜோர்தானின் தலைநகரிலுள்ள போர்ச்சூன் ஹோட்டலில் இடம் பெற்றன ஜோர்தானின்  இலங்கைக்கான தூதுவர் ஏ.எல்.எம்.லாபிரின் ஏற்பாட்டில் இடம் பெற்ற ...

மேலும்..

“ONKEL Hassan” “மாமா ஹசன்” நடமாடும் கண்காட்சியில் ஈழத்தமிழர்களின் அடையாளம்!!!

"ONKEL Hassan" "மாமா ஹசன்" கண்காட்சியின் தொடக்க புள்ளியாக ஹசன் இருக்கிறார்."மாமா ஹசன்" அவர்களின் புலம்பெயர்வு வாழ்க்கையை உதாரணம் காட்டி யேர்மனியில் கடந்த காலங்களில் புலம்பெயர்ந்த பல்லின மக்களின் வாழ்க்கை முறையையும் அத்தோடு அவர்களின் இரண்டாம் மூன்றாம் தலைமுறையினரின் தொடர்ச்சியையும் இக் ...

மேலும்..

போலிங் பூத்தில் பாரதியார்

மொபைல் போண் கூடாது பாபா- நீ முகத்தை  காட்ட வேணும் ராத்தா துபாய்ல  இருக்கின்ற ஆளின் துண்டில் நீ போடாதே பாபா. வாக்களிக்க மட்டுந்தான் பாபா- நீ வந்து போக முடியுமிங்கு பாபா ஆட்களச் சேர்த்து கிட்டு அங்க ஆட்டம் போட்டா மட்டிக்குவாய் பாபா கள்ள வோட் போடாதே பாபா-உன்ன உள்ள போட்டு உதைப்பான்கள் பாபா துள்ளிய மாடு பொதி சுமக்கும் பாபா நல்ல படி நடந்துக்க பாபா அடையாள அட்டை வேணும் ...

மேலும்..

நீதியாகவும், சுதந்திரமானவும் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகள் பூர்த்தி – மட்டு அரசாங்க அதிபர்…

  நீதியாகவும், சுதந்திரமானவும் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகள் பூர்த்தி - மட்டு அரசாங்க அதிபர் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு மாநகர சபை, 2 நகர சபை 9 மாநகர சபைகள் அடங்கிய 12 சபைகளுக்குமான தேர்தலை நீதியாகவும் சுதந்திரமாகவும் நடத்துவதற்கான ஏற்பாடுகள் யாவும் மட்டக்களப்பு ...

மேலும்..

உள்ளூராட்சி மன்றங்களுக்கு மட்டக்களப்பு அம்பாறை  மாவட்டங்களில் தெரிந்தெடுக்கப்படவுள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை

மட்டக்களப்பு மாவட்டம் மட்டக்களப்பு மாநகரசபை – 20 – 13 காத்தான்குடி நகரசபை – 10 -06 ஏறாவூர் நகரசபை – 10 – 06 கோரளைப்பற்று மேற்கு பிரதேச சபை – 11 – 07 ஏறாவூர்பற்று பிரதேச சபை – ...

மேலும்..