February 10, 2018 அன்று பிரசுரிக்கப்பட்டவை

கிளிநொச்சி மாவட்ட உத்தியோகபூர்வ தேர்தல் தரவு

கிளிநொச்சி மாவட்ட உத்தியோகபூர்வ தேர்தல் தரவு செய்தி முன்னரே அனுப்பி வைக்கப்பட்டுள்ளது தரவு மூன்று பிரதேச சபைகளுக்குமான தரவுகள் கீழே இணைக்கப்பட்டுள்ள exsal இல் மூன்று சீட் களில் இணைக்கப்பட்டுள்ளது.

மேலும்..

நாளை நண்பகல் 12 மணியுடன், அனைத்து தேர்தல் முடிவுகளும் பூரணப்படுத்தப்படும்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள் அனைத்தும் நாளை ஞாயிற்க்கிழமை நண்பகல் 12 மணியுடன் நிறைவுபெறுமென தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த  தேசப்பிரிய தெரிவித்தார். இடம்பெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள் இன்று இரவு 7 மணிமுதல் வெளியிடப்படும் எனவும் நாளை ஞாயிற்றுக்கிழமை ...

மேலும்..

முதலாவது உத்தியோகபூர்வ முடிவு, முல்லைத்தீவில் இருந்து..!

முல்லைத்தீவு மாவட்டம் - மாந்தை கிழக்கு பிரதேச சபை இலங்கை தமிழரசு கட்சி - 1836 ஐக்கிய தேசிய கட்சி - 1505 இலங்கை சுதந்திர கட்சி - 523 அத்துடன் இலங்கை தமிழரசி கட்சிக்கு 6 ஆசனங்களும், ஐக்கிய தேசிய கட்சிக்கு 4 ...

மேலும்..

முல்லைத்தீவு – மாந்தை கிழக்கு பிரதேச சபை கூட்டமைப்பு வசம்

முல்லைத்தீவு - மாந்தை கிழக்கு பிரதேச சபை கூட்டமைப்பு வசம் த.மி.தே.கூ.-1836 ஐ.தே.க - 1505 ஐ.ம.சு.கூ - 52

மேலும்..

களுதாவளையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு அமோக வெற்றி

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் பட்டது. மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை ,தென் எருவில் பற்று பிரதேச சபையின் களுதாவளையிலுள்ள 2 வட்டாரங்களிலும்தமிழ் தேசியக் கூட்டமைப்பு அமோக வெற்றி  பெற்றுள்ளது. களுதாவளை வடக்கு வட்டாரத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்ட எம்.தேவதாஸ்ப 1014 ...

மேலும்..

அமைதியுடன் தேர்தலில் வாக்களித்த மன்னார் மாவட்ட மக்களுக்கு நன்றிகள்-மாவட்ட அரசாங்க அதிபர்

மன்னார் மாவட்டத்தில் எவ்வித அசம்பாவிதங்களும் இன்றி மிகவும் அமைதியான முறையில் வாக்களிப்புக்கள் இடம் பெற்றுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரிய தெரிவித்தார். மன்னார் மாவட்டத்தில் உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் நிறைவடைந்த நிலையில் இன்று சனிக்கிழமை(10) மாலை மாவட்டச் செயலகத்தில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் ...

மேலும்..

தேர்தல் முடிவு கல்முனை 06 ஆம் வட்டாரம் பாண்டிருப்பு இரண்டாம் பிரிவு

உள்ளூராட்சி சபைத் தேர்தல்-2018. அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர சபை  06 ஆம் வட்டாரம் பாண்டிருப்பு இரண்டாம் பிரிவு பிரதான கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்குகள். தமிழ்த் தேசிய கூட்டமைப்பு - 696 தமிழர் விடுதலை கூட்டணி - 564 ஐ.தே.க - 409

மேலும்..

தேர்தல் முடிவு வெருகல் பிரதேசசபை கூட்டமைப்பின் வசம்

வெருகல் பிரதேசபை தமிழ்த்தேசிய கூட்டமைப்பு வெற்றி. வெருகல் முகத்துவாரம் வட்டார தேர்தல் முடிவுகள் இலங்கை தமிழ் அரசுக் கட்சி-  472 தமிழர் விடுதலைக் கூட்டணி- 198 சுதந்திரக் கட்சி 86

மேலும்..

மட்டக்களப்பு மாநகரசபையில் கூட்டமைப்பு  அமோக வெற்றி.

நடைபெற்றுமுடிந்த உள்ளூராட்சிமன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாநகரசபையினை   தமிழ்த் தேசிய கூட்டமைப்பு  அமோக வெற்றியிட்டியுள்ளனர். அந்தவகையில் மாநகரசபைப்பிரிவில்  வட்டாரங்கள் அடிப்படையில் போட்டியிட்ட வேட்பாளர்கள் 17 பேர் வெற்றி பெற்றுள்ளனர் அதன் பிரகாரம் அரசடி : சிவம்பாக்கியநாதன் சின்ன ஊறணி : கந்தசாமி சத்தியசீலன் கருவேப்பங்கேணி : வேலுப்பிள்ளை தவராசா மாமாங்கம் ...

மேலும்..

பூநகரி உத்தியோகபூர்வ முடிவுகள்

மேலும்..

கல்முனை மாநகர சபை  1 ஆம் வட்டார உத்தியோகபூர்வ தேர்தல் முடிவுகள்

உள்ளூராட்சி சபைத் தேர்தல்-2018. அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர சபை  1 ஆம் வட்டாரம் பெரியநீலாவாணை பிரதேசம் பிரதான கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்குகள். தமிழ்த் தேசிய கூட்டமைப்பு - 1479 தமிழர் விடுதலை கூட்டணி- 1026 தேசிய காங்கிரஸ் - 76

மேலும்..

இதுவரை கிடைக்கப்பெற்ற உத்தியோகபூர்வ தேர்தல் முடிவுகள்

உள்ளூராட்சி சபைத் தேர்தல்-2018. அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர சபை  8 ஆம் வட்டாரம் சேனைக்குடியிருப்பு பிரதேசம் பிரதான கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்குகள். தமிழர் விடுதலை கூட்டணி- 1218 த.தே.கூட்டமைப்பு - 668 சு.க - 43

மேலும்..

கல்முனை மாநகர சபை  10 ஆம் வட்டாரம் பாண்டிருப்பு பிரதேச தேர்தல் முடிவுகள்

உள்ளூராட்சி சபைத் தேர்தல்-2018. அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர சபை  10 ஆம் வட்டாரம் பாண்டிருப்பு பிரதேசம் பிரதான கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்குகள். தமிழ்த் தேசிய கூட்டமைப்பு -1169 தமிழர் விடுதலை கூட்டணி- 660 தேசிய காங்கிரஸ் - 239

மேலும்..

அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர சபை  11 ஆம் வட்டார தேர்தல் முடிவுகள்

அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர சபை  11 ஆம் வட்டாரம் கல்முனை நகர் பிரதேசம் பிரதான கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்குகள். தமிழ்த் தேசிய கூட்டமைப்பு - 712 தமிழர் விடுதலை கூட்டணி- 317 சுயேட்சை இல 02 - 302

மேலும்..

இதுவரை கிடைக்கப்பெற்ற உத்தியோகபூர்வ தேர்தல் முடிவுகள்

  அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர சபை  12 ஆம் வட்டாரம் கல்முனை நகர் இரண்டாம் பிரிவு முடிவுகள் பிரதான கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்குகள். தமிழ்த் தேசிய கூட்டமைப்பு - 3091 அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ்  1199 தமிழர் விடுதலை கூட்டணி 256

மேலும்..

நற்பட்டிமுனை பிரதேசத்தில் உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிவுகள்

பிரதான கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்குகள். த.தே.கூட்டமைப்பு - 1105 தமிழர் விடுதலை கூட்டணி- 683 ஐ.தே. க - 170

மேலும்..

வவுனியா மாவட்டத்தில் 70 தொடக்கம் 72 வீத வாக்குப்பதிவு 

வவுனியா மாவட்டத்தில் 70 தொடக்கம் 72 வீத வாக்குப்பதிவு இடம்பெற்றுள்ளதாக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். 148 வாக்களிக்கும் நிலையங்களிலும் சுமூகமான முறையில் வாக்குப்பதிவுகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்த அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அதிகாரியுமான சோமரத்தின விதான பத்திரன தெரிவித்தார். இதேவேளை தேர்தல் ...

மேலும்..

பளை வட்டார தேர்தல் முடிவுகள்

பளை வட்டார தேர்தல் முடிவுகளின் படி 354 வாக்குகளால் கூட்டமைப்பு வெற்றி கூட்டமைப்பு 354 கேடயம் 185 சைக்கில் 93 கை 64 வீணை 73 யானை 15 உதய சூரியன் 8 சாவி 8

மேலும்..

கிளிநொச்சியில் மூன்று பிரதேச சபைகளும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு வசம்

  இன்று இடம்பெற்ற உள்ளுராட்சி சபைத்தேர்தலில் கிளிநொச்சி மாவட்டத்தில் மூன்று பிரதேச சபைகளையும்  தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது. கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையில் 21 வட்டாரங்களில் 16 வட்டாரங்களில்  தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும், 05 வட்டாரங்களில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மு. சந்திரமாரின் சுயேட்சைக் குழுவும்  ...

மேலும்..

மட்டக்களப்பு போரதீவுப்பற்று பிதேசசபை உள்ளூராட்சி சபைத் தேர்தல்-2018 முடிவுகள்

மட்டக்களப்பு போரதீவுப்பற்று பிதேசசபை- மண்டூர் பிரதேசம் பிரதான கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்குகள். த.தே.கூட்டமைப்பு-500 சுயே. குழு(மான்)-495 ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி-403

மேலும்..

வவுனியா வடக்கு பிரதேசசபை 8 வட்டாரங்களில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு

வவுனியா வடக்கு பிரதேசசபை 8 வட்டாரங்களில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு வெற்றி பெற்றுள்ளது. இதேவேளை நான்கு சிங்கள வட்டாரத்திலும் மகிந்த ராஜபக்சவின் கட்சியான பொதுஜனபரமுன வெற்றிபெற்றுள்ளதுடன் தமிழ் தேசிய் மக்கள் முன்னணி ஒரு ஆசனத்தினை கைப்பற்றியுள்ளது. வவுனியா வடக்கு பிரதேசசபை மாமடு (ஒலுமடு) தமிழ் தேசியக்கூட்டமைப்பு ...

மேலும்..

இதுவரை கிடைக்கப்பெற்ற உத்தியோகபூர்வ தகவல்

 

மேலும்..

வடகிழக்கு பகுதிகளில் மக்களின் வாக்களிப்பு வீதம்

நடந்தமுடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் வடகிழக்குப் பகுதிகளில் மக்களின் வாக்களிப்பு வீதம் பின்வருமாறு தேர்தல் அலுவலகத்தினால் கணிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் யாழ்ப்பாணம்: 62% கிளிநொச்சி : 74.2% முல்லைத்தீவு:78% மன்னார்: 77% வவுனியா : 72% திருகோணமலை : 65% மட்டக்களப்பு :68 % அம்பாறை : 71 % ஆகிய விகிதாசார அடிப்படையில் வாக்குகள் ...

மேலும்..

கிளிநொச்சியில் மாட்டுவண்டியில் சென்று வாக்களித்த மக்கள்

கிளிநொச்சி புன்னைநீராவி பகுதியைச் சேர்ந்து சில பொது மக்கள் இன்று(10)   மாட்டு வண்டியில் சென்று தங்களின் வாக்குகளை பதிவு செய்துள்ளனர். மீள்குடியேற்றப்பட்டு எட்டு வருடங்கள் ஆகின்ற போதும் தங்களின் உள்ளுர் வீதிகள் மாட்டு வண்டிகள் மட்டுமே பயணிக்க கூடிய நிலையில் இருப்பதாகவும் எனவே ...

மேலும்..

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ளுராட்சி தேர்தல் வாக்களிப்பு 76 வீதமாக காணப்படுகிறது

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ளுராட்சி தேர்தல் வாக்களிப்பு 76 வீதமாக காணப்படுகிறது என கிளிநொச்சி மாவட்ட  தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலா் குறிப்பிட்டுள்ளார். நூறு வாக்களிப்பு நிலையங்களில் 86734 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். கிளிநொச்சி கரைச்சி, பூநகரி, பச்சிலைப்பள்ளி ஆகிய பிரதேச சபைகளுக்கான வாக்களிப்புகளில் மக்கள் ...

மேலும்..

69 வீதத்திற்கும் அதிகமான வாக்குப்பதிவு- தேர்தல்கள் ஆணைக்குழு

    நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மொத்த வாக்குப்பதிவு 69 இற்கும் அதிகமான வீதமாக அமைந்திருந்ததாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இன்று காலை ஆரம்பித்த வாக்குப்பதிவுகள் மாலை 4 மணியளவில் முடிவடைந்தது. இதேவேளை மாத்தளை மாவட்டத்திலே அதிகப்படியான வாக்குகள் பதிவாகியுள்ளது. அங்கு 80 ...

மேலும்..

வவுனியா மாவட்ட இறுதித் தேர்தல் முடிவுகள் இரவு 9 மணிக்கு!

நடைபெற்றுவரும் உள்ளூராட்சி சபைகளுக்கான இறுதி முடிவுகள் இரவு எட்டு அல்லது ஒன்பது மணியளவில் அறிவிக்கப்படும் என வவுனியா அரசாங்க அதிபர் சோமரத்ன விதான பத்திரன தெரிவித்துள்ளார்.உள்ளூராட்சி சபை தேர்தலின் கள நிலவரங்கள் குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். இதன்போது ...

மேலும்..

மாசி மகத்தின் சிறப்புக்கள் – ஒரு பார்வை!

1. மகாவிஷ்ணுவாக அவதாரம் எடுத்தது மாசி மகத்திருநாளில் தான். 2. மாசி மாதத்து சங்கடஹர சதுர்த்தி மிக விசேஷம். அந் நாளில் விரதம் இருப்பவர்கள் எல்லாவித தோஷங்களிலிருந்தும் விடுபடுவர். 3. மாசி மாதத்தன்று தான் பார்வதிதேவி காளிந்தி நதியில் ஒரு தாமரை மலரில் வலம்புரிச் ...

மேலும்..

மக்கள் சுதந்திரமாக வாக்களித்துள்ளனர் – பிரதமர்

தேர்தல் மறுசீரமைப்பின் கீழ் நடைபெற்ற உள்ளுராட்சிமன்ற தேர்தல் சுதந்திர தேர்தல் ஆணைக்குழுவின் கீழ் அமைதியான முறையில் நடைபெற்றிருப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். தேர்தல் ஆணைக்குழுவின் கீழ் மக்கள் தமது வாக்குகளை சுதந்திரமாக அளித்துள்ளதாக பிரதமர் குறிப்பிட்டார். முன்னர் நடைமுறையிலிருந்த விருப்புவாக்குகளின் போது இடம்பெற்ற ...

மேலும்..

வாக்கெண்ணும் பணிகள் ஆரம்பம்!

வாக்குச் சாவடிகளில் வாக்கெண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மாவட்டச் செயலாளர் சுனில் கன்னங்கர அறிவித்துள்ளார். இன்னும் இரண்டு முதல் ஒண்டரை மணி நேரங்களில் முதலாவது பெறுபேற்றை வெளியிட முடியும் எனத் தாம் நம்புவதாகவும் தெரிவித்தார். கொழும்பில் மட்டுமன்றி, ஏனைய சில மாவட்டங்களிலும் வாக்கெண்ணும் பணிகள் ...

மேலும்..

ஒன்றரைக் கோடிப் பேர் வாக்களிப்பு!

நடைபெற்று முடிந்திருக்கும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பில், ஒன்றரைக் கோடிக்கு மேலான வாக்குகள் பதிவாகியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. நாடளாவிய ரீதியில் மொத்தமாக 24 மாவட்டங்களில் 13.374 வாக்குச் சாவடிகள் மூலம் இந்த வாக்குகள் அளிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமுகமான முறையிலேயே தேர்தல் நடைபெற்று முடிந்திருப்பதாக மாவட்டங்களின் தேர்தல் ...

மேலும்..

மாவட்ட ரீதியான வாக்களிப்பு விபரம்!

நடைபெற்று முடிந்த 2018ம் ஆண்டுக்கான உள்ளூராட்சி மன்ற தேர்தலில் அதிகளவில் வாக்குப்பதிவு மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழு கூறியுள்ளது. இன்று காலை 07.00 மணிக்கு ஆரம்பமான 2018ம் ஆண்டுக்கான உள்ளூராட்சி மன்ற தேர்தல் வாக்குப்பதிவு பிற்பகல் 4 மணியுடன் நிறைவு பெற்றது. இந்நிலையில் இன்று மாலை ...

மேலும்..

வாக்களிக்க சென்ற இளைஞன் பரிதாப உயிரிழப்பு!

முதல் தடவையாக தேர்தலில் வாக்களிக்கச் சென்ற 19 வயது இளைஞர் ஒருவர் பேரூந்திலிருந்து தவறி வீழ்த்ததில் உயிரிழந்துள்ளார். ஹட்டன் – கொழும்பு பிரதான வீதிக்கிடையில் பிபிலி ஓய பகுதியில் இன்று (சனிக்கிழமை) இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பேருந்தின் மிதி பலகையில் பயணித்த ...

மேலும்..

பிரதான கட்சிகளிடையே பெரும் போட்டி!

நாடளாவிய  ரீதியில் இன்று நடைபெறவுள்ள உள்ளூராட்சிமன்றத் தேர்தலானது  பிரதான அரசியல் கட்சிகளிடையே மிகப்பெரிய  ஒரு பலப்பரீட்சையாக அமைந்திருக்கின்றது.  தென்னிலங்கை,  வடக்கு, கிழக்கு மற்றும் மலையகம் என அனைத்துப்பகுதிகளிலும்  போட்டியிடுகின்ற பிரதான கட்சிகள் ஏட்டிக்குப்போட்டியான பிரசாரப்பணிகளை  முன்னெடுத்து இன்று   மக்களின் தீர்ப்பை எதிர்பார்த்து  ...

மேலும்..

கிளிநொச்சியில் 100 வாக்களிப்பு நிலையங்கள்!

உள்ளுராட்சி சபைத் தேர்தல் 2018 இல் கிளிநொச்சி மாவட்டத்தில் நூறு வாக்களிப்பு நிலையங்களில் 86734 வாக்களார்கள் வாக்களிக்க தகுதிப் பெற்றுள்ளனர் என கிளிநொச்சி மாவட்ட மாவட்டத் தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலரும் மாவட்ட அரச அதிபருமான சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார்.உள்ளுராட்சி சபைத் தேர்தல் ...

மேலும்..

கிளிநொச்சி மாவட்ட வாக்களிப்பு வீதம் இறுதி முடிவு 76

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் இன்று (10) காலை 7 மணிக்கு ஆரம்பமாகி சுமுகமான முறையில் நடைபெற்று வருகின்றன. கிளிநொச்சி மாவட்ட வாக்களிப்பு வீதம் இறுதி முடிவு 76 என எமது செய்தியாளர் தெரிவித்தார்.  

மேலும்..

மன்னார் மாவட்டத்தில் அமைதியான முறையில் வாக்களிப்பு நிறைவு

மன்னார் மாவட்டத்தில் அமைதியான முறையில் வாக்களிப்பு நிறைவு உள்ளுராட்சி மன்ற தேர்தல் இன்று சனிக்கிழமை(10) இடம் பெற்ற  நிலையில் மன்னார் மாவட்டத்தில்; அமைதியான முறையில் தேர்தல் வாக்களிப்புக்கள் நிறைவடைந்துள்ளது. மன்னார் மாவட்டத்தில் மன்னார் நகர சபை,மன்னார் பிரதேச சபை,நானாட்டான் பிரதேச சபை,முசலி பிரதேச சபை,மாந்தை ...

மேலும்..

8,325 பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்கு ஒருகோடி 58 இலட்சம் பேர் வாக்களிப்பு!

நாட­ளா­விய ரீதியில் 340 உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்கு   8325 மக்கள் பிர­தி­நி­தி­களை தெரிவு செய்­வ­தற்­கான   உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்தல் இன்று நடை­பெ­று­கின்­றது.  22  தேர்தல் மாவட்­டங்­களின் மொத்­த­மாக 1 கோடியே 57 இலட்­சத்து 60 ஆயி­ரத்து 860 வாக்­கா­ளர்கள்  வாக்­க­ளிக்க தகு­தி­பெற்­றுள்­ளனர். தேர்தல் ...

மேலும்..

வாக்கெண்ணும் பணி 3 கட்டங்களாக இடம்பெறும்!

340 உள்ளூராட்சிமன்றங்களுக்காக இன்று நடைபெறவுள்ள தேர்தல் பெறுபேறு முதற்கட்டமாக இரவு 7 மணியளவில் வெளிவரும் சாத்தியங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வாக்கெண்ணும் பணி 3 கட்டங்களாக இடம்பெறும் என தேர்தல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது. உள்ளுராட்சி மன்றத்திற்குட்பட்ட ஒரு வட்டாரத்திற்கான வாக்குகள் வட்டார வாக்களிப்பு நிலையத்திலேயே ...

மேலும்..

மூன்று மணி நேரத்தில் முப்பது சதவீத வாக்குப் பதிவு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் இன்று (10) காலை 7 மணிக்கு ஆரம்பமாகி சுமுகமான முறையில் நடைபெற்று வருகின்றன. தேர்தல் ஆரம்பமான முதல் மூன்று மணி நேரங்களுக்குள் கம்பஹா மாவட்டத்தில் 30 சதவீத வாக்குகளும் அம்பாறை மாவட்டத்தில் 25 சதவீத வாக்குகளும் அனுராதபுரம் மற்றும் ...

மேலும்..

கொடிகாமம் பகுதியில் வாக்குச் சீட்டுடன் ஒருவர் கைது

உள்ளுராட்சி தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர் ஒருவரின் போலி வாக்குச் சீட்டுடன் ஒருவர் கொடிகாமம் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இச் சம்பவம் இன்றைய தினம் காலை சாவகச்சேரி பிரதேச சபைக்குட்பட்ட வரணிப்பகுதியில் வைத்து கொடிகாமம் பொலிசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். இவருக்கு ஏதிராக வழக்குபதிவு செய்து சாவகச்சேரி நீதிமன்றத்தில் ...

மேலும்..

வாக்காளர்களை ஏற்றிச் சென்ற முச்சக்கர வண்டி விபத்து! சிறுமி படுகாயம்!!

திருகோணமலை கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வாக்களிக்கும் நிலையத்திற்கு வாக்காளர்களை ஏற்றிச் சென்ற முச்சக்கரவண்டியில் சிறுமியொருவர் மோதுண்டதில் பலத்த காயங்களுடன் கந்தளாய் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ்விபத்தில் இன்று காலை கந்தளாய் பேராறு பகுதியைச் சேர்ந்த ஐந்து வயதுடைய பாத்திமா என்ற சிறுமியே ...

மேலும்..

உள்­ளூ­ராட்சித் தேர்தல் வாக்களிப்பு நிறைவுபெற்றது!! முடிவுகளில் சில மணி நேரங்களில்!!

நாட­ளா­விய ரீதியில் 340 உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்கு 8325 மக்கள் பிர­தி­நி­தி­களை தெரிவு செய்­வ­தற்­கான உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு சில நிமிடங்களுக்கு முன் நிறைவுற்றது.இன்னும் சில நிமிடங்களில் வாக்கெண்ணும் பணிகளும் ஆரம்பிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. புதிய முறையில் நடைபெற்றுள்ள இந்தத் தேர்தலில், வாக்கெண்ணும் பணிகளிலும் ...

மேலும்..

கொக்குவிலில் வாக்களித்த சட்டத்தரணி மணிவண்ணன்!!

நடைபெற்றுவரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் யாழ். மாநகரை சபையின் முதன்மை வேட்பாளர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் இன்று காலை 11 மணியளவில் தனது வாக்கினைப் பதிவுசெய்தார். கொக்குவில் மேற்கு சி.சி.தமிழ் கலவன் பாடசாலையில் அமைந்துள்ள வாக்களிப்பு நிலையத்திற்குச் சென்று அவர் வாக்களித்துள்ளார்.முன்னதாக யாழ். மாவட்டத்தில் ...

மேலும்..

தனது புதிய கட்சிக்காக முதன் முறையாக வாக்குப் போட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த!!

நாட்டிலுள்ள உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல் வாக்களிப்பு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகின்றது. அரசியல் பிரபலங்கள் தமது வாக்குளை செலுத்தி வருகின்றனர்.இந்நிலையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தனது வாக்கினை வழங்கியுள்ளார். வீரக்கெட்டிய மெதமுலன டீ.ஏ.ராஜபக்ச மகா வித்தியாலயத்தில் மஹிந்த தனது வாக்கினை வழங்கினார்.மஹிந்தவின் கோட்டையான ...

மேலும்..

யாழ். நகரில் வாக்களித்த அங்கஜன் எம்.பி!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் ராமநாதன் யாழ் நகரில் தமது ஆதரவாளர்களுடன் சென்று வாக்களித்தார்.

மேலும்..

நுவரெலியா மாவட்டத்தில் 70 வீதம் வாக்களிப்பு நிறைவு

நுவரெலியா மாவட்டத்தில் 12 சபைகளுக்குமான 306 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக இன்று (10.02.2018) காலை 7 மணிக்கு ஆரம்பித்த வாக்குப்பதிவு மாலை 4 மணியளவில் நிறைவுபெற்றது. 4 மணி வரை 70 வீதமான வாக்களிப்பு நிறைவடைந்ததாக நுவரெலியா மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரியும், ...

மேலும்..

வாக்களிக்க முடியாத நிலையில் வாகன சாரதிகள்

வவுனியா மாவட்டத்தில் தேர்தல் கடமைக்காக வாடகைக்கு அமர்த்தப்பட்ட வாகனங்களின் சாரதிகள் வாக்களிக்க முடியாத நிலைக்கு உள்ளாகியுள்ளதாக சாரதிகள் தெரிவிக்கின்றனர். வவுனியா மாவட்டத்தில் தேர்தல் பணிக்காக தனியார் வாகனங்கள் பல் வாடகைக்கு அமர்த்தப்பட்டுள்ளது. இந் நிலையில் குறித்த வாகனங்களின் சாரதிகள் கடமையில் இருந்து செல்ல ...

மேலும்..

வவுனியாவில் மதியம் வரை 50 வீத வாக்குப் பதிவு

வவுனியாவின் ஐந்து உள்ளூராட்சி சபைகளுக்குமான வாக்கு பதிவு மதியம் வரை 50 சதவீதமாக பதிவாகியுள்ளது என மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார் தெரிவித்துள்ளார். மாவட்ட செயலகத்தில் இன்று மதியம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், 148 வாக்களிப்பு நிலையங்களிலும் ...

மேலும்..

கல்முனை மாநகரசபையின் 16 வட்டார  வேட்பாளர் சற்று முன்னர் கல்முனை பொலிஸாரினால் கைது

கல்முனை மாநகரசபையின் 16 வட்டார  வேட்பாளர் சற்று முன்னர் கல்முனை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். மேற்படி கைதானது தேர்தல் சட்டங்களை மீறியதாக கண்காணிப்பு உத்தியோகத்தர் பொலிஸாருக்கு வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையிலேயே குறித்த வேட்பாளர் கைது செய்யப்பட்டுள்ளதாக கல்முனை பொலிஸார் தெரிவித்தனர். அதன் பிரகாரம் கல்முனை ...

மேலும்..

ஏறாவூரில் தொடர் தாக்குதல்கள் மூவர் வைத்தியசாலையில் அனுமதி

தேர்தல் தினமான இன்று சனிக்கிழமை காலையில் இருந்து நண்பகல் வரை இடம்பெற்ற தேர்தல் தொடர்பான வன்முறைகளில் ஏறாவூர் நகர பிரதேசத்தில் மூவர் காயங்களுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். ஏறாவூர் நகர சபைக்காக ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் போட்டியிடும் ...

மேலும்..

வவுனியாவின் 148 வாக்களிப்பு நிலையங்களிலும் அமைதியான முறையில் வாக்களிப்பு

வவுனியா மாவட்டத்தில் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான 148 வாக்களிப்பு நிலையங்களிலும் அமைதியான முறையில் வாக்களிப்பு நடைபெறுகின்றது. வவுனியா நகரசபை, வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை, வெண்கல செட்டிகுளம் பிரதேச சபை, வவுனியா வடக்கு பிரதேச சபை, வவுனியா தெற்கு சிங்கள பிரதேச ...

மேலும்..

தமிழ் பேசும் மக்கள் வாழும் பகுதியில் உள்ள சபைகளை கூட்டமைப்பே கைப்பற்றும்! ப.சத்தியலிங்கம்

    https://www.youtube.com/watch?v=AXxQf1i7MXo&feature=youtu.be

மேலும்..

வவுனியாவில் விசேட தேவைக்கட்பட்டவர்கள் வாக்களிப்பதற்கு சிரமம்

வவுனியா வைரவபுளியங்குளத்தில் வாக்களிப்பதற்கு விசேட தேவைக்குட்பட்டவர்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். வவுனியா வைரவபுளியங்குளம் வட்டாரத்திற்கான வாக்களிப்பு நிலையம் கலைமகள் சனசமூக நிலையத்தில் தற்போது இடம்பெற்று வருகின்றது. இவ்வாக்களிப்பு நிலையம் உயரமான இடத்தில் அமைந்துள்ளமையால் இங்கு விசேட தேவைக்குட்பட்டவர்களினால் வாக்களிப்பதற்கு பல சிரமங்களை எதிர்நோக்கிவருகின்றனர். சிலர் வாக்களிக்காது ...

மேலும்..

மன்னார் மாவட்டத்தில் தற்போது வரை 40 வீதமான வாக்கு பதிவு

உள்ளுராட்சி மன்ற தேர்தல் இன்று சனிக்கிழமை(10) இடம் பெற்று வரும் நிலையில் மன்னார் மாவட்டத்தில்; காலை 7 மணிமுதல் தற்போது வரை 40 வீதமான வாக்குகள் பதிவாகியுள்ளதாக மன்னார் தேர்தல் அலுவலம் தெரிவித்துள்ளது. மன்னார் மாவட்டத்தில் மன்னார் நகர சபை,மன்னார் பிரதேச சபை,நானாட்டான் ...

மேலும்..

சிவஞானம் சிறீதரன் கிளி /மாயவனூர் வித்தியாலயத்தில் தனது வாக்கினை அதிவு செய்தார்.

யாழ்ப்பாண கிளிநொச்சி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினiர் சிவஞானம் சிறீதரன் அவரது துணைவியாருடன் தனது சொந்த இடமான வட்டக்கச்சியிலுள்ள கிளி /மாயவனூர் வித்தியாலயத்தில் வாக்களித்தனர்.

மேலும்..

விறுவிறுப்பான வாக்களிப்பில் பூநகரி பொது மக்கள்!

கிளிநொச்சி பூநகரி பிரதேச சபைக்கான உள்ளூராட்சி தேர்தல் வாக்குப்பதிவுகள் நடைபெற்று வருகின்றன. காலை 7 மணிமுதல் மாலை 4 மணிவரை வாக்குப்பதிவுகள் நடைபெவுள்ளன. கிளிநொச்சி மாவட்டத்தில் கரைச்சி, பூநகரி, பச்சிலைப்பள்ளி ஆகிய பிரதேச சபைகளிற்கான தேர்தல்கள் இடம்பெறும் நிலையில் 100 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ...

மேலும்..

அம்பாறையில் வாக்களிப்பு மும்மரம்

உள்ளூராட்சி மன்ற சபைகளுக்கான தேர்தல் இன்று அனைத்து பகுதிகளிலும் நடைபெற்று வரும் நிலையில் அம்பாறை மாவட்டத்திலும் வாக்களிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் காலை ஏழு மணி முதல் வாக்களிப்பு ஆரம்பமாகியிருந்தது. அத்துடன், பொலிஸார் பாதுகாப்பினை பலப்படுத்தியுள்ளதுடன், மக்கள் அனைவரும் வாக்களிக்கும் நடவடிக்கையில் ...

மேலும்..

உள்ளூராட்சி சபைத் தேர்தல்! வாக்களிப்பு விகிதம் நாடு பூராகவும் தற்போதைய நிலை

நாட்டில் இன்று உள்ளூராட்சி சபைக்கான தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இலங்கையில் உள்ள 341 மன்றங்களுக்கும் ஒரே. நாளில் தேர்தல் நடைபெறுவதால் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது இத்தேர்தல். இந்நிலையில், நாட்டில் தற்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கும் தேர்தல்களில் எத்தனை சதவிகிதமான வாக்குப் பதிவுகள் இடம்பெற்றிருக்கின்றன என்பது தொடர்பான ...

மேலும்..

விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் ஹரீஸ் தனது வாக்கினை பதிவு செய்தார்.

கல்முனை மாநகர சபை தேர்தலுக்கான கல்முனை 15 ம் வட்டாரத்திலுள்ள அஸ்-சுஹறா வித்தியாலயத்தின் வாக்களிப்பு நிலையத்துக்கு தனது வாக்குப் பதிவினை பதிவிடுவதற்காக இன்று (10) காலை விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தனது வாக்கினை பதிவிடவந்தார். பைஷல் ...

மேலும்..

கிளிநொச்சி வாக்களிப்பு சதவிகிதம் வெளியானது

நடைபெற்றுக் கொண்டிருக்கும் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலுக்கான வாக்குப் பதிவு மிக விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நாட்டில் உள்ள 341 மன்றங்களுக்கான தேர்தல் ஒரே நாளில் நடத்தப்படுகின்றது. இத் தேர்தலில் பொது மக்கள் ஆர்வத்தோடு வாக்களித்துக் கொண்டிருக்கின்றனர். இதேவேளை இன்று 1.00 மணி வரை 57.17% ...

மேலும்..

யாழ்.வாக்களிப்பு நிலையங்களில் பெருமளவான மக்கள்! இதுவரை நடந்த வாக்களிப்பு சதவிகிதம் வெளியானது

நடைபெற்றுக் கொண்டிருக்கும் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலுக்கான வாக்குப் பதிவு மிக விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நாட்டில் உள்ள 341 மன்றங்களுக்கான தேர்தல் ஒரே நாளில் நடத்தப்படுகின்றது. இத் தேர்தலில் பொது மக்கள் ஆர்வத்தோடு வாக்களித்துக் கொண்டிருக்கின்றனர். இதேவேளை இன்று காலை 10 மணி வரை ...

மேலும்..

மத்திய மாகாண சபை உறுப்பினர் சோ.ஸ்ரீதரன் தனது வாக்கினை பதிவு செய்துள்ளார்

மத்திய மாகாண சபை உறுப்பினர் சோ.ஸ்ரீதரன் பொகவந்தலாவ தர்மகிர்த்தி வித்தியாலயத்தில் தனது வாக்கினை அழித்துள்ளார். மத்திய மாகாண சபை உறுப்பினர் சோ.ஸ்ரீதரன் தனது வாக்கினை பதிவு செய்துள்ளார் 2018ம் ஆண்டுக்கான உள்ளுராட்சி சபை தேர்தலுக்கான தனது வாக்கினை தொழிலாளர் தேசிய சங்கத்தின் உதவி நிதிச்செயலாளரும் ...

மேலும்..

சாதனை படைத்த இலங்கையின் தமிழ் விஞ்ஞானிக்கு விமான நிலையத்தில் அமோக வரவேற்பு

தாய்லாந்தில் நடைபெற்ற அறிவியல் புலமை தொழில்நுட்ப கண்காட்சியில் இலங்கைத் தமிழ் மாணவன் சோமசுந்தரம் வினோஜ்குமார் மேலும் இரு பதக்கங்களைப் பெற்று நேற்று நாடு திரும்பியுள்ளார். நாடு திரும்பிய சோமசுந்தரம் வினோஜ்குமாருக்கு விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பளிக்கப்பட்டுள்ளது. 2018 இற்கான அறிவியல் புலமை தொழில்நுட்ப கண்காட்சி, ...

மேலும்..

வவுனியா 13 தொகுதிகளிலும் கூட்டமைப்பே கைப்பற்றும்; சந்திரபத்மன்

https://youtu.be/moRoz8yr6_c

மேலும்..

நீதியான தேர்தல் நடக்க உதவுக சம்பந்தன் கோரிக்கை

  நீதியும் நேர்மையுமான தேர்தலை நடத்த அதிகாரிக ளுக்கு உதவுமாறு அனைத்து மக்களிடமும் அரசியல் கட்சிகளிடமும் வேண்டுகோள் விடுக்கிறேன். இவ்வாறு எதிர்க்கட்சித்தலைவர் இரா.சம்பந்தன்விடுத்துள்ள அறிக் கையில் குறிப்பிட்டுள்ளார். சட்டம், ஒழுங்கை ஒழுங்காகக் கடைப்பிடிப்பதன் மூலம் நீதியும் நேர்மையுமான தேர்தலை நடத்த அதிகாரிக ளுக்கு ...

மேலும்..

தேர்தல் கடமைக்குச் சென்ற வாகனம் விபத்து

முல்லைத்தீவு, நந்திக்கடல் சந்திக்கு அருகில இடம்பெற்ற வாகன விபத்தில் முல்லைத்தீவு உதவி தெரிவத்தாட்சி அலுவலர் குமாரசுவாமி முரளிதரன் காயமடைந்துள்ளார். அவர் பயணித்த கெப் வண்டி இன்று அதிகாலை வீதியை விட்டு விலகி விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் அவருக்கு பாதுகாப்பிற்காக வழங்கப்பட்டிருந்த இரண்டு ...

மேலும்..

கல்வி இராஜாங்க அமைச்சர் இராதாகிருஷ்ணன் வாக்களித்தார்

நடைபெறுகின்ற உள்ளுராட்சி சபை தேர்தலுக்காக, மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், கல்வி இராஜாங்க அமைச்சருமான வே.இராதாகிருஷ்ணன், மற்றும் மத்திய மாகாண சபை உறுப்பினர் ஆர்.ராஜராம் ஆகிய இருவரும், நுவரெலியாவில் உள்ள நல்லாயினபற்று மகளிர் கல்லூரியில் அமைந்துள்ள வாக்கு சாவடியில் தனது வாக்கினை ...

மேலும்..

தேர்தலில் பிரச்சினை ஏற்படுத்துவோர் மீது துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்படும்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு இன்று சகல மதுபான விற்பனை நிலையங்களும் மூடப்பட வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கலால் திணைக்கள ஆணையாளர் ஹெலன் மீகஸ்முல்ல இதனை கூறியுள்ளார். இதேவேளை எவரேனும் மதுபோதையில் வாக்குச் சாவடிகளில் பிரச்சினை விளைவிப்பார்களால் அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை ...

மேலும்..

மன்னாரில் தனது வாக்கினை பதிவு செய்த அமைச்சர் ரிஷாட்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தனது வாக்கினை இன்று காலை (10) மன்னார், தாராபுரம் அல்/மினா பாடசாலையில் பதிவு செய்தார்.

மேலும்..

யாழ் சென் ஜேம்ஸ்சில் வாக்குச் செலுத்திய கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வாக்களிப்பு ஆரம்பமாகியுள்ள நிலையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தனது வாக்கை பதிவு செய்துள்ளார். யாழ்ப்பாணம் சென் ஜேம்ஸ் பெண்கள் பாடசாலையில் அமையப்பெற்றுள்ள வாக்குச் சாவடிக்கு இன்று காலை 09 மணிக்கு சென்றிருந்த தலைவர் ...

மேலும்..

ஆதரவாளர்களிடையே மோதல், தேர்தல் சட்டத்தை மீறிய ஐவர் கைது

தேர்தல் சட்டவிதிகளை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டின் கீழ் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வாக்களிப்பு நடைபெற்று வரும் நிலையில் வாக்காளர்களுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தியமை, தமது கட்சிக்கு வாக்களிக்குமாறு கோரியமை, வீதிகளில் கட்சி சின்னங்களை வரைந்தமை உள்ளிட்ட ...

மேலும்..

கிண்ணியாவில் அமைதியான முறையில் வாக்களிப்பு

உள்ளூராட்சி தேர்தல் இன்று(10)  நாடளாவியரீதியில் இடம்பெற்று வருவதனையிட்டு கிண்ணியாவிலும் மக்கள் ஆர்வத்துடனும் அமைதியாகவும் சுதந்திரமாகவும் வாக்களித்து வருகின்றனர்.கிண்ணியா நகர சபைக்குட்பட்ட பெரியாற்று முனை வட்டாரத்தில் கிண்ணியா எகுத்தார் ஹாஜியார் வித்தியாலயத்திலும் சுமூகமாக மக்கள் வாக்களிப்பதனையும் ஐக்கிய தேசிய கட்சி வேட்பாளர் ஒருவர் ...

மேலும்..

மட்டக்களப்பு மாவட்டத்தின் முதன்மை வேட்பாளர்கள் சற்றுமுன் வாக்களித்தனர்

உள்ளூராட்சி மன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டம் சார்பாக போட்டியிடும் பிரபல கட்சிகளின் முதன்மை வேட்பாளர்கள் சற்றுமுன்னர் தமது வாக்குகளை செலுத்திலுள்ளனர். அதன் பிரகாரம் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைமை வேட்பாளர் எஸ்.சோமசுந்தரம் தனது வாக்கினை ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் வித்தியாலையத்திலும் தமிழர் ஐக்கிய சுதந்திர ...

மேலும்..

பொக்கணை அரசினர் தமிழ் கலைவன் பாடசாலையில் சுமந்திரன் வாக்களிப்பு

உள்ளுராட்சி மன்ற தேர்தல் இன்று சனிக்கிழமை(10) காலை முதல் இடம் பெற்று வரும் நிலையில் பொக்கணை அரசினர் தமிழ் கலைவன் பாடசாலையில்  அமைதியான முறையில் வாக்களிப்புக்கள் இடம் பெற்று வருகின்றது. பொக்கணை அரசினர் தமிழ் கலைவன் பாடசாலையில் சுமந்திரன்  வாக்களித்தார்.

மேலும்..

உதயங்க வீரதுங்க ;ஐக்கிய அரபு இராச்சியத்தைவிட்டு வெளியேற தடை

டுபாய் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட ரஷ்யாவுக்கான இலங்கையின்  முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க, ஐக்கிய அரசு எமிரேட்ஸ் அதிகாரிகளால் விடுவிக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு  நேற்றைய தினம் உறுதிப்படுத்தியுள்ளது. எனினும், விசாரணைகள் முடியும் வரை, உதயங்க வீரதுங்கவை ஐக்கிய அரபு இராச்சியத்தைவிட்டு வெளியேற ...

மேலும்..

யா/கொல்லங்கலட்டி சைவத்தமிழ் வித்தியாசாலையில் மாவை வாக்களிப்பு

உள்ளுராட்சி மன்ற தேர்தல் இன்று சனிக்கிழமை(10) காலை முதல் இடம் பெற்று வரும் நிலையில் யா/கொல்லங்கலட்டி சைவத்தமிழ் வித்தியாசாலையில் அமைதியான முறையில் வாக்களிப்புக்கள் இடம் பெற்று வருகின்றது. யா/கொல்லங்கலட்டி சைவத்தமிழ் வித்தியாசாலையில் மாவை சேனாதிராஜா அவர்கள் வாக்களித்தார்.

மேலும்..

அரசியல் கட்சிகளிடையே மோதல்; புத்தளத்தில் சம்பவம்

புத்தளம் விருதோடை பகுதியில் இரண்டு அரசியல் கட்சிகளிடையே ஏற்பட்ட மோதலில் மூன்று பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். இரண்டு அரசியல் கட்சிகளின் ஆதரவாளர்களிடையே நேற்றிரவு இந்த மோதல் இடம்பெற்றுள்ளது. மோதல் தொடர்பில் இதுவரையில் எவரும் கைது செய்யப்படவில்லை என பொலிஸார் ...

மேலும்..

உள்ளுராட்சி மன்றத்தேர்தலில் வாக்காளர் அட்டை கிடைக்காதவர்களும் வாக்களிக்க முடியும்!!

உள்ளுராட்சி மன்றத்தேர்தலில் வாக்காளர் அட்டை கிடைக்காதவர்களும் வாக்களிக்க முடியும்!! இலங்கையில் வாக்காளர் அட்டைகள் கிடைக்காத 2017 ஆண்டில் பதிவு செய்த வாக்காளர்களுக்கான இலவச சேவை உடனடியாக வழங்கி வருகிறார்கள் சமூக விழிப்புணர்வுக்கான மக்கள் அமைப்பினர். உள்ளூராட்சிக்கான தேர்தல் 2018 வாக்காளர் அட்டை கிடைக்கவில்லை என்றால் ...

மேலும்..

வெற்றி நம்பிக்கையுடன் வாக்கினைச் செலுத்திய இரா.சம்பந்தன்

எதிர்க்கட்சித்தலைவரும், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன், வெற்றிபெறும் நம்பிக்கையுடன் தனது வாக்கினை பதிவு செய்தார். திருகோணமலை புனித மேரிஸ் கல்லூரியில் அவர் சற்றுமுன்னர் வாக்களிப்பில் ஈடுபட்டார். வாக்களித்த பின்னர் கருத்து தெரிவித்த அவர், உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வடக்கு- கிழக்கு உள்ளிட்ட அனைத்து ...

மேலும்..

ஆறுமுகன் தொண்டமான் வாக்களித்தார்…

(க.கிஷாந்தன்) நடைபெறுகின்ற உள்ளுராட்சி சபை  தேர்தலுக்காக, நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளருமான ஆறுமுகன் தொண்டாமான் தனது வாக்கு பதிவினை கொத்மலை வேவண்டன் தமிழ் வித்தியாலயத்தில் அமைந்துள்ள வாக்கு சாவடியில் தனது வாக்கினை பதிவதற்கு முன் விஷேட வழிபாடுகளில் ...

மேலும்..

கலாபூவணம் தமிழ் வித்தியாலயத்தில், அமைச்சர் திகாம்பரம் வாக்களித்தார்

நடைபெறுகின்ற உள்ளுராட்சி சபை தேர்தலுக்காக, நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சருமான பழனி திகாம்பரம், கொழும்பிலிருந்து உலங்கு வானுர்தி மூலம் தலவாக்கலை மைதானத்திற்கு வருகை தந்து, தனது வாக்கு பதிவினை வட்டகொடை மடக்கும்புரையில் ...

மேலும்..

அட்டாளைச்சேனையில் வாக்கினை பதிவிடும் பாராளுமன்ற உறுப்பினர் நஸீர்

அம்பாறை மாவட்ட அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கான வாக்களிப்பு இன்று காலை 7.00 மணியளவில் ஆரம்பிக்கப்பட்டது. இதன்போது அட்டாளைச்சேனை அல்முனீறா வட்டாரத்துக்கான வாக்களிப்புக்கள் அட்டாளைச்சேனை 6 ஆம் பிரிவிலுள்ள பல்தேவைக் கட்டடிடத்தில் இடம்பெற்றது. இதன்போது, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக அன்மையில் ...

மேலும்..

ஏழாலையில் அமைதியான முறையில் வாக்களிப்புக்கள் ஆரம்பம்

     உள்ளுராட்சி மன்ற தேர்தல் இன்று சனிக்கிழமை(10) காலை முதல் இடம் பெற்று வரும் நிலையில் ஏழாலை வடக்கு கிராம அபிவிருத்தி சங்கம் பிள்ளையார் கோவிலடி வாக்களிப்பு நிலையத்தில் அமைதியான முறையில் வாக்களிப்புக்கள் இடம் பெற்று வருகின்றது.

மேலும்..

திடீர் அறிவிப்பால் சிக்கலுக்குள்ளாகிய ஊடகங்கள்

உள்ளூராட்சித் தேர்தல் வாக்களிப்பு முடியும் வரை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் வெளியிடும் எந்த அறிக்கைகளையும் வெளியிடக்கூடாது என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர்  மஹிந்த தேசப்பிரிய உத்தரவிட்டுள்ளார். ஜனாதிபதி அல்லது பிரதமர் தேசிய பாதுகாப்பு தொடர்பானதோ அல்லது ...

மேலும்..

மன்னாரில் அமைதியான முறையில் வாக்களிப்புக்கள் ஆரம்பம்

உள்ளுராட்சி மன்ற தேர்தல் இன்று சனிக்கிழமை(10) காலை முதல் இடம் பெற்று வரும் நிலையில் மன்னார் மாவட்டத்தில் உள்ள 94 வாக்களிப்பு நிலையங்களில் அமைதியான முறையில் வாக்களிப்புக்கள் இடம் பெற்று வருகின்றது. மன்னார் மாவட்டத்தில் மன்னார் நகர சபை,மன்னார் பிரதேச சபை,நானாட்டான் பிரதேச ...

மேலும்..

கிளிநொச்சி மாவட்டத்தில், அமைதியான முறையில் தேர்தல்கள் இடம்பெற்று வருகின்றன 

கிளிநொச்சி மாவட்டத்தில் தேர்தல்கள் அமைதியான முறையில் இடம்பெற்று வருகின்றது. இதுவரை எவ்வித பாரிய அளவிலான அசம்பாவிதங்களும் இடம்பெறாதவாறு அமைதியான தேர்தல் இடம்பெற்று வருகின்றது. மக்கள் தமது வாக்குகளை அமைதியான முறையில் செலுத்தி வருகின்றனர்.

மேலும்..

மலையகத்தில் தோட்டத் தொழிலாளர்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பு நடவடிக்கையில்…

கலப்பு முறை தேர்தலான வட்டார மற்றும் தொகுதி அடிப்படையிலான தேர்தல் நடைபெறுகின்றது. புதிய தேர்தல் சட்டத்தின் படி உள்ளுர் அதிகார சபைகளை கிராம சேவகர்களின் பிரிவுகள் ஊடாக பிரிக்கப்பட்டு தொகுதி அடிப்படையிலும், வட்டார அடிப்படையிலும் இந்த தேர்தல் நடைபெறுகின்றது. நுவரெலியா மாவட்டத்தில் காணப்படும் ...

மேலும்..

மட்டக்களப்பில் மிக நீண்டதும், பாணந்துறையில் மிக குறுகியதுமான வாக்குச்சீட்டுகள் பதிவாகியுள்ளன

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மிகவும் நீளமான வாக்குச்சீட்டு மட்டக்களப்பு மாவட்த்தில் பதிவாகியதோடு , பாணந்துறையில் குறுகிய வாக்குச்சீட்டும் பதிவாகியுள்ளது. இதன் பிரகாரம், 33 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ள மட்டக்களப்பு மாநகர சபைக்கு 11 அரசியல் கட்சிகளும் 5 சுயேட்சைக் குழுக்களும் போட்டியிடுகின்றன. மூதூர் பிரதேச ...

மேலும்..

சிவனுக்குரிய சிறப்பு மிக்க சிவராத்திரி விரதம்

மகா சிவராத்திரி விரதம் சைவ மக்களால் கொண்டாடப்படும் சிவனுக்குரிய சிறப்பு வாய்ந்த விரதமாகும். இவ்விரதம் ஆண்டுதோறும் மாசி மாதத்தில் வரும் கிருஷ்ணபட்ச (தேய்பிறை) சதுர்த்தசி திதியில் இரவில் கொண்டாடப்படும். இதன் நோன்பு முறைகளைக் கூறும் நூல் மகா சிவராத்திரி கற்பம் என்னும் ...

மேலும்..

தேர்தல் கடமைகளில் இருந்து விலகத் தீர்மானித்த அரச அதிகாரிகள்; பதிலடி வழங்கிய தேர்தல் ஆணைக்குழு

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் கடமைகளில் ஈடுபடவுள்ள அரச அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்கள் சில காரணங்களைக் கூறி கடமைகளில் இருந்து விலகி இருக்க தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்தது. தேர்தல் பணிகளில் வாகனங்களை ஈடுபடுத்துவதில் இருந்தும் அவர்கள் விலகியிருக்கத் தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு மேலும் ...

மேலும்..

வவுனியாவில் தேர்தல் வன்முறையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 5 பேர் கைது

வவுனியாவில் தேர்தல் வன்முறையில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர். இன்று காலை முதல் உள்ளூராட்சி சபைக்கான வாக்களிப்பு நடைபெற்று வரும் நிலையில் வாக்களிக்க செல்லும் வாக்காளர்களுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தி தமது கட்சுPகு;க வாக்களிக்குமாறு தூண்டியமை, ...

மேலும்..

வாக்கினை பதிவிடும் பாராளுமன்ற உறுப்பினர் நஸீர்

அம்பாறை மாவட்ட அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கான வாக்களிப்பு இன்று காலை 7.00 மணியளவில் ஆரம்பிக்கப்பட்டது. இதன்போது அட்டாளைச்சேனை அல்முனீறா வட்டாரத்துக்கான வாக்களிப்புக்கள் அட்டாளைச்சேனை 6 ஆம் பிரிவிலுள்ள பல்தேவைக் கட்டடிடத்தில் இடம்பெற்றது. இதன்போது, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக அன்மையில் ...

மேலும்..

பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் கலிதா ஷியாவிற்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை

பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் கலிதா ஷியாவிற்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கலிதா ஷியாவின் ஆட்சிக்காலத்தின் போது அவரது பெயரால் இயங்கிவரும் அறக்கட்டளைகளுக்காக வெளிநாடுகளில் இருந்து முறைகேடாக பல இலட்சம் அமெரிக்க டொலர்கள் நன்கொடை பெற்றதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக கலிதா ஷியா, ...

மேலும்..