February 11, 2018 அன்று பிரசுரிக்கப்பட்டவை

உலகில் வேகமாக தண்ணீர் காலியாகும் நகரங்களின் பட்டியல்

தண்ணீர் முற்றிலும் தீர்ந்துபோகும் உலகின் முக்கிய நகரங்களின் பட்டியல் வெளியாகி மக்களிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தண்ணீர் முற்றிலும் தீர்ந்துபோகும் உலகின் முக்கிய நகரமாக தென் ஆப்ரிக்காவின் கேப் டவுன் விரைவில் மாறிவிடும் என அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், உலகில் 100 மில்லியன் மக்களுக்குச் ...

மேலும்..

மது போத்தல்களுடன் போஸ் கொடுத்த இளம் பெண் கைது

சவுதி அரேபியாவில் இளம் பெண் ஒருவர் மது போத்தல்களுடன் இருக்கும் புகைப்படத்தை பேஸ்புக்கில் பதிவிட்டதால் அவரை பொலிசார் கைது செய்துள்ளனர். சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் குடியிருக்கும் இளம் பெண் ஒருவர் மது போத்தல்களுடனும், பாலியல் உறவுக்கு பயன்படுத்தப்படும் பொருட்களுடனும் இருக்கும் புகைப்படத்தை ...

மேலும்..

மலேசியாவில் இருந்து கட்டுநாயக்க வந்த இருவர் கைது!

மலேசியாவில் இருந்து வருகைத் தந்த இந்திய நாட்டு பிரஜைகள் இருவர் போதைப் பொருளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது சந்தேக நபர்களின் பயணப்பொதியில் இருந்து சுமார் 514 கிராம் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது. குறித்த போதைப் ...

மேலும்..

மனைவியை 21 முறை கத்தியால் குத்திய கொடூரன்

இந்திய தலைநகர் டெல்லியில் மனைவியை 21 முறை கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்த நபருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. நாட்டையே உலுக்கிய இந்த வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. தேவேந்திர தாஸ் என்ற குறித்த நபர் கடந்த ...

மேலும்..

வெடிகுண்டு கண்டுபிடிப்பு – லண்டன் விமான நிலையம் மூடல்

லண்டனின் தேம்ஸ் நதிக்கரையில் இரண்டாம் உலகப் போரின் போது பயன்படுத்தப்பட்ட சக்திவாய்ந்த வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பாதுகாப்பு கருதி லண்டன் நகர விமான நிலையம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. லண்டன் விமானநிலைய ஓடுப்பாதைகளிலும் தீவிர சோதனை நடத்த மன்னர் ஜார்ஜ் வி டோக் உத்தரவு ...

மேலும்..

உள்ளுராட்சி தேர்தலில் போட்டியிட்ட நபர் திடீரென உயிரிழப்பு

உள்ளுராட்சி மன்றத் தேர்தல் நடைபெற்ற தினத்தில் மாரடைப்பு காரணமாக வேட்பாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கடந்த 10ம் திகதி திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக ஜே.வி.பி.யின் வேட்பாளர் ஒருவர் உயிரிழந்தார். மாவத்தஹேன தெபஹெர பிதேசத்தைச் சேர்ந்த எச்.பீ. பிரேமரட்ன என்ற 60 வயதான நபரே இவ்வாறு ...

மேலும்..

மூன்றாண்டுகளாக அனுபவித்த துயரத்திற்கு கிடைத்த வரலாற்று வெற்றி!

மூன்று ஆண்டுகளாக மக்கள் அனுபவித்த துயரங்களை தேர்தலில் வெளிக்காட்டியுள்ளனர் என முன்னளர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். தேர்தல் வெற்றி தொடர்பில் கொழும்பு ஊடகமொன்று தொடர்பு கொண்டு கேள்வி எழுப்பிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்... எதிர்க்கட்சிக்கு உரிய உரிமைகள் கூட ...

மேலும்..

தங்களை விட வயதான பெண்களை மணந்த பிரபல ஆண்கள்

பல்வேறு துறைகளில் முன்னணியில் இருக்கும் பிரபல ஆண்கள் பலர் தங்களை விட வயதில் மூத்த பெண்களை திருமணம் செய்து கொண்டுள்ளார்கள். சச்சின் டெண்டுல்கர் இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கு கடந்த 1995-ஆம் ஆண்டு அஞ்சலி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. சச்சினை விட ...

மேலும்..

வவுனியா தெற்கு தமிழ் பிரதேசபை தேர்தல் முடிவுகள்!!

வவுனியா மாவட்ட செயலகத்தால் வெளியிடப்பட்ட வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபைக்கான தேர்தல் வட்டாரத்தின் விகிதாசாரத்துடன் கூடிய உத்தியோகபூர்வ முடிவுகள். நடைபெற்ற உள்ளூராட்சி தேர்தலில் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபைக்கான வட்டார ரீதியான முடிவுகளின் அடிப்படையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு 11296 ...

மேலும்..

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் நுவரெலியா மாநகர சபையை தவிர்த்து ஏனைய 11 சபைகளையும் ஆட்சிக்கொள்ளும் – ஆறுமுகன் தொண்டமான் தெரிவிப்பு

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் நுவரெலியா மாநகர சபையை தவிர்த்து ஏனைய 11 சபைகளையும் ஆட்சிக்கொள்ளும். இதில் 13 வருடங்களுக்கு பின்பாக கொட்டகலை பிரதேச சபையை ஆட்சிக்கொள்வதில் பெருமிதம் அடைவதாக நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளருமான ...

மேலும்..

காரைதீவு பிரதேச சபை  உத்தியோகபூர்வ முடிவு

காரைதீவு பிரதேச சபை  உத்தியோகபூர்வ முடிவு  கட்சிகள் பெற்றுக்கொண்ட வாக்குகள் தமிழரசுக் கட்சி  3802 -  4 ஆசனங்கள் சுயேட்சை குழு 1 - 1985 - 2 ஆசனங்கள் சுதந்திர கட்சி  - 1684 - 2  ஆசனங்கள் முஸ்லீம் காங்கிரஸ்  - 1522  - ...

மேலும்..

இன்றைய நாள் – 12.02.2018

மேஷம்: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். காணாமல் போன முக்கிய ஆவணம் கிடைக்கும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். உறவினர்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் புது சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் நிம்மதி உண்டு. மனசாட்சி படி செயல்படும் ...

மேலும்..

மஹிந்தவின் எழுச்சியை எதிர்கொள்ள தமிழ் கட்சிகள் ஒன்றிணைவது அவசரம் ,அவசியம் -கூட்டமைப்புக்கு அழைப்பு

“தெற்கில் எழுந்துள்ள பெரும் சவாலை எதிர்கொள்வதற்கு ஒரே கொள்கையை கொண்ட தமிழ் கட்சிகள் ஒன்றிணைவதுஅத்தியாவசியமானதும் -அவசரமானதும் ஆகும் .தமிழ் மக்களின் அரசியல் வேணவாக்களை வென்றெடுப்பதற்காக,சமஷ்ஷ தீர்வை வலியுறுத்தி நிற்கும் தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து பயணிக்க அழைப்புவிடுகிறேன் ” – சுமந்திரன் கோரிக்கை ...

மேலும்..

கொள்கைவழி ஒற்றுமைக்கு அழைப்பு: கஜேந்திரகுமார் தற்போது நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் அழைப்பு

ஒற்றையாட்சியை தமிழர்களுக்கு திணிக்க முயன்ற, தமிழர்களை நடுத்தெருவில் விடப்படுவதற்கு காரணமாக இருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமைகள் அகற்றப்பட்டு, தமிழ் மக்கள் பேரவையால் முன்வைக்கப்பட்ட தீர்வுதிட்டத்தை ஏற்று தமிழ்த்தேசியத்தின் பாதையில் செல்லக்கூடிய தலைமையுடன் இணைந்து செயற்படுவதற்கு தயாராக உள்ளோம். தமிழ் தேசிய ...

மேலும்..

திருமணமான பெண் இப்படியா….

தமிழ் மற்றும் தெலுங்கில் பிஸியான நடிகையாக இருக்கும் சமந்தா சமீபத்தில் ஓரு பிகினி புகைப்படத்தை பகிர்ந்திருந்தார். அவர் மாலத்தீவில் விடுமுறையைக் கொண்டாடிவரும் நிலையில் பிகினி உடையோடு வலையில் படுத்திருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருந்தார். அந்தப் புகைப்படத்தை பார்த்தவர்கள் விமர்சித்ததைத் தொடர்ந்து தற்போது பதிலடி ...

மேலும்..

‘வருங்கால முதல்வர்’ விஜய் சேதுபதி; இது தெரியுமா

வருங்கால முதல்வர் விஜய் சேதுபதி என்று ரசிகர்கள் கூறியதை கேட்டு அவருக்கு ஒரு நிமிஷம் தலை சுத்திருச்சாம். நடிகர்கள் ஆளாளுக்கு அரசியலுக்கு வந்து கொண்டிருக்கிறார்கள். சிம்பு கூட அரசியலுக்கு வரப் போவதாக சமூக வலைதளங்களில் பேச்சாக கிடக்கிறது. விஷால் தனிக்கட்சி துவங்கும் ஐடியாவில் ...

மேலும்..

பேண்ட் போட மறந்துட்டீங்களேம்மா…..ரகுல் ப்ரீத் சிங் புகைப்படம்

ரகுல் ப்ரீத் சிங் பிரபல பத்திரிகைக்கு கவர்ச்சியாக புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார். கோலிவுட், டோலிவுட், பாலிவுட் படங்களில் பிசியாக உள்ளார் ரகுல் ப்ரீத் சிங். தமிழில் செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா ஜோடியாக நடிக்கிறார். இந்தியில் அவர் நடித்துள்ள அய்யாரி படம் அடுத்த வாரம் ...

மேலும்..

பிங்க் நிற சென்டிமென்டை தக்கவைத்த தென்னாப்பிரிக்கா

நேற்று நடைபெற்ற நான்காவது ஒருநாள் போட்டியில் தென் ஆப்பரிக்கா அணி அசத்தலான வெற்றி பெற்றது. இந்தியா அணி தென் ஆப்பரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. நேற்று நான்காவது ஒருநாள் போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் ...

மேலும்..

ஹாங்காங்க பஸ் விபத்து; 18 பேர் பலி

ஹாங்காங்கில் நேற்று நடந்த பஸ் விபத்தில் 18 பேர் உயிரிழந்தனர். சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஹாங்காங்கில் பயணியருடன் தனியார் பஸ் ஒன்று நேற்று சென்று கொண்டிருந்தது. ஹாங்காங்கின் வடக்கு பகுதியில் உள்ளநெடுஞ்சாலை வழியே அந்த பஸ் வேகமாக பயணித்த போது திடீரென்று கட்டுப்பாட்டை ...

மேலும்..

பனித்தாக்கத்தில் சுவாச உறுப்புகளை தற்காத்து கொள்ள இலகுவான தீர்வு!

குளிர்காலத்தில் தொண்டையையும், மார்பகத்தையும் சளியும், இருமலும் ஆக்கிரமிக்கும். அதிகாலை பொழுதில் அவற்றின் தாக்கம் அதிகமாக இருக்கும். மூக்கடைப்பால் சுவாச கோளாறு பிரச்சினைகளையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். பனித்தாக்கத்தில் இருந்து சுவாச உறுப்புகளை தற்காத்து கொள்ள வீட்டு உபயோகப்பொருட்களை பயன்படுத்தியே தீர்வு காணலாம். அவை குறித்து ...

மேலும்..

உள்ளுராட்சி சபைத் தேர்தலில் கட்சிகள் பெற்ற வாக்குகள் மற்றும் பெற்ற ஆசனங்கள்

நடைபெற்ற உள்ளுராட்சி சபைத் தேர்தலில் அனைத்து கட்சிகளும் பெற்ற வாக்குகள் மற்றும் பெற்ற ஆசனங்கள் பின்வருமாறு:

மேலும்..

பெற்றோலுடன் மண்ணெண்ணெய் கலவை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பம்!

கதிர்காமம் கந்தசுரிந்துகம பகுதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பெற்றோலுடன் மண்ணெண்ணெய் கலவை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படும் முறைப்பாடுகள் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவிக்கின்றனர். குறித்த விவகாரம் தொடர்பில் நேற்றைய தினம் சாரதிகளுக்கும் எரிபொருள் நிரப்பு நிலையத்தின் உரிமையாளருக்கும் இடையில் முரண்பாடுகள் அதிகரித்ததாக ...

மேலும்..

கிளிநொச்சி மாவட்ட பச்சிலைப்பள்ளி பிரதேச சபை இறுதி முடிவுகள்!

இலங்கை தமிழரசுக்கட்சி - 2953 வாக்குகள் (ஆசனம்-06) சுயேட்சை குழு (கேடயம்) - 2070 வாக்குகள் (ஆசனம் -04) அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் -651 வாக்குகள் (ஆசனம்-01) ஈழமக்கள் ஜனநாயக கட்சி -465 வாக்குகள் (ஆசனம் -01) ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி -330 வாக்குகள் (ஆசனம் ...

மேலும்..

கிளிநொச்சி மாவட்டம்- கரைச்சி பிரதேச சபை இறுதி முடிவுகள்!

இலங்கை தமிழரசுக்கட்சி - 21445 வாக்குகள் (ஆசனம்-17) சுயேட்சை குழு (கேடயம்) - 14489 வாக்குகள் (ஆசனம் -11) அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் -1899 வாக்குகள் (ஆசனம்-02) ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி -430 வாக்குகள் (ஆசனம் 02) ஐக்கிய தேசிய கட்சி -1570 வாக்குகள் (ஆசனம் ...

மேலும்..

எண்ணெய் வழியும் சருமத்தால் சிரமமா ? இத யூஸ் பண்ணுங்க!

பெண்களை விட ஆண்களுக்கு தான் இந்த எண்ணெய் பசை சருமம் அதிகமாக பாதிப்பை ஏற்படுத்துகிறது. இந்த எண்ணெய் பசை சருமத்துடன் ஆண்கள் வியர்வை வழிந்தோட வெளியில் சுற்றும் போது, அங்குள்ள மாசுக்கள், புகை, தூசிக்கள் போன்றவை உங்களது முகத்தில் பட்டு அவை ...

மேலும்..

உள்ளுராட்சி தோ்தல் 2018 -கிளிநொச்சி மாவட்ட இறுதி முடிவுகள்!

கிளிநொச்சி மாவட்டம்-பூநகரிபிரதேச சபை இலங்கை தமிழரசுக்கட்சி - 5807 வாக்குகள் (ஆசனம்-11) சுயேட்சை குழு (கேடயம்) - 2429 வாக்குகள் (ஆசனம் -04) ஐக்கிய தேசிய கட்சி -945 வாக்குகள் (ஆசனம் -02) ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி -430 வாக்குகள் (ஆசனம் 01) ஈழமக்கள் ஜனநாயக கட்சி - ...

மேலும்..

வவுனியா வடக்கு பிரதேச சபை தேர்தல் முடிவுகள்

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி        -8 பொதுஜன பெரமுன                              -4 ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி          ...

மேலும்..

வவுனியா நகர சபை தேர்தல் முடிவுகள்

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி -7 ஐக்கிய தேசியக் கட்சி                    -4 ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி                - 1

மேலும்..

புதுக்குடியிருப்பு பிரதேச சபை தேர்தல் முடிவுகள்

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி -11 சுயேச்சை                                             -1

மேலும்..

துணுக்காய் பிரதேச சபை தேர்தல் முடிவுகள்

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி -6 ஐக்கியதேசிய கட்சி -1 தமிழர் விடுதலைக் கூட்டணி -1

மேலும்..

தமிழர் விடுதலை கூட்டணி வேட்பாளர் செல்வா அவர்களின் வெற்றி ஊர்வலம்

அம்பாறை மாவட்டத்தில் தேர்தல்முடிவுகள் அறிவிக்கப்பட்டுவரும் நிலையில் நேற்று(திங்கட்கிழமை) இரவு முதல் வெற்றிபெற்ற வேட்பாளர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.அம்பாறை மாவட்டத்தில் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் அம்பாறை மாவட்டத்தில் கல்முனை தொகுதியில் திரு.க.செல்வா தமிழர் விடுதலை கூட்டணி வேட்பாளர் வெற்றிபெற்ற நிலையில் ஆதரவாளர்களுடன் கல்முனையை ...

மேலும்..

கரைத்துறைப்பற்று பிரதேச சபை தேர்தல் முடிவுகள்

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி -9 சுயேச்சைக் குழு -2 ஐக்கியதேசிய கட்சி -1 பொதுஜன பெரமுன -1

மேலும்..

மாந்தை கிழக்கு பிரதேசசபை இறுதி உத்தியோகபூர்வ முடிவுகள்

  இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி -1,836 (6 ஆசனங்கள் ) ஐக்கிய தேசியக் கட்சி                    -1,505 (4 ஆசனங்கள் ) ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி -523 (2 ஆசனங்கள் ) ஈழ மக்கள் ...

மேலும்..

சூர்யாவின் 37-வது படத்தின் பூஜை ஆரம்பம்.

சூர்யா-கே.வி.ஆனந்த் கூட்டணி அயன், மாற்றான் ஆகிய படங்களில் இணைந்தனர். இதில் அயன் சூப்பர் ஹிட்டானது. மாற்றான் படத்தில் ஒட்டிப்பிறந்த இரட்டையர் வேடத்தில் நடித்தார் சூர்யா. அதன்பிறகு அநேகன், கவண் படங்களை இயக்கிய கே.வி.ஆனந்த் மீண்டும் மூன்றாவது முறையாக சூர்யாவுடன் இணைகிறார். தற்போது செல்வராகவன் ...

மேலும்..

கிளிநொச்சி மாவட்ட பச்சிலைப்பள்ளி பிரதேச சபை தேர்தல் முடிவுகள்

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி  -6 சுயேச்சைக் குழு                               -2

மேலும்..

கிளிநொச்சி மாவட்ட கரைச்சி பிரதேச சபை தேர்தல் முடிவுகள்

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி -16 சுயேச்சைக் குழு -5

மேலும்..

‘சண்டக்கோழி-2’ ரிலீஸ் தேதி

கடந்த சில நாட்களாக மாரி-2 படத்தின் படப்பிடிப்பு தென்காசியில் நடைபெற்றது. அந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து படக்குழுவினர் புறப்பட்டதும், விஷால் நடிக்கும் சண்டக்கோழி- 2 படக்குழுவினர் தென்காசியில் நுழைந்திருக்கிறார்கள். சில வாரங்களுக்கு முன் 'சண்டக்கோழி-2' படத்தின் படப்பிடிப்பு சென்னையில் உள்ள பின்னி மில்லில் ...

மேலும்..

நல்லூர் பிரதேச சபை தேர்தல் முடிவுகள்

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி          -6 ஈ.பி.டி.பி.                                            ...

மேலும்..

சாவகச்சேரி பிரதேச சபை தேர்தல் முடிவுகள்

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி        -13 அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் -2 ஈ.பி.டி.பி.                                      ...

மேலும்..

பருத்தித்துறை பிரதேச சபை தேர்தல் முடிவுகள்

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி         -8 அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் -2 ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி                        -1 ஈ.பி.டி.பி.          ...

மேலும்..

வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை தேர்தல் முடிவுகள்

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி        -8 ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி                        -4 அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் -5 தமிழர் விடுதலைக் கூட்டணி      ...

மேலும்..

இன்றைய காலைக் காட்சி

விடிஞ்சு எழும்பி வெளியே பார்த்தேன் நாட்டின் காலை மாற்றமாய் இருந்தது. 'மொட்டு' விரிஞ்சி முழுதாய் சிரித்தது. 'யானை'யை சால்வையால் யாரோ கட்டிப் போடிருந்தார்கள். வெத்திலையை மென்று கசக்கி சுத்தியெறிந்திருந்தார்கள். 'வீட்டுக்குள்' வெளிச்சம் வெற்றியாய் நுழைந்தது. 'மரம்' சாய்ந்து இரண்டொரு இலையுடன் பிரண்டு கிடந்தது. ஆலய 'மணி'யை அடிக்கின்ற ஓசை லேசாய் கேட்டது. சில புதுப் பூக்கள் சிறிதாய் பூத்திருந்தன. பாய்வதற்குத் தயாராக பல தவளைகள் தாமைரை இலை நோக்கி தவம் இருந்தன. நீங்க நல்லவரா கெட்டவரா ஆங்காங்கே வண்டுகள் ரீங்காரம் இட்டன மொட்டை நோக்கி. மொட்டை, 'மொட்டை'-கள் மீண்டும் கட்டுப் படுத்துமோ. பக்கத்து வீட்டுப் பையன் பரிதாபமாய்க் கேட்டான். இல்லை என்றே என்மனம் ...

மேலும்..

வலி.கிழக்கு பிரதேச சபை தேர்தல் முடிவுகள்

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி -15 ஈ.பி.டி.பி.      -3 சுயேச்சைக் குழு -2 அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் -2

மேலும்..

வலி.தெற்கு பிரதேச சபை தேர்தல் முடிவுகள்

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி        -11 ஐக்கிய தேசியக் கட்சி                            -2 அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் -3 ஈ.பி.டி.பி.      ...

மேலும்..

வலி.தெற்கு மேற்கு பிரதேச சபை தேர்தல் முடிவுகள்

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி -12 ஈ.பி.டி.பி.      -5

மேலும்..

வலி.வடக்கு பிரதேச சபை தேர்தல் முடிவுகள்

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி -17 ஈ.பி.டி.பி.      -3 அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் -1

மேலும்..

வலி.மேற்கு பிரதேச சபை தேர்தல் முடிவுகள்

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி         -9 அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் -3 ஐக்கிய தேசியக் கட்சி                            -2 ஈ.பி.டி.பி.      ...

மேலும்..

காரைநகர் பிரதேச சபை தேர்தல் முடிவுகள்

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி -4 சுயேச்சைக் குழு                              -4 ஐக்கிய தேசியக் கட்சி                ...

மேலும்..

மன்னார் கீரியில் தனியாருக்குச் சொந்தமான 2 ஏக்கர் காணியில் தீப்பரவல்

மன்னார் நிருபர் (11-2-2018) மன்னார் கீரி கிராமத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான காணி ஒன்றில் நேற்று சனிக்கிழமை(10) மாலை திடீர் என ஏற்பட்ட தீ பரவல் காரணமாக குறித்த காணியில் காணப்பட்ட மரங்கள் தீயில் எறிந்து சாம்பளாகியுள்ளதாக அப்பிரதேச மக்கள் தெரிவித்துளள்னர். மன்னார் கீரி கிராமத்திற்கு ...

மேலும்..

வல்வெட்டித்துறை நகர சபை தேர்தல் முடிவுகள்

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி - 7 சுயேச்சைக் குழு                               - 1 ஈ.பி.டி.பி.              ...

மேலும்..

யாழ்ப்பாணம் மாநகர சபை உத்தியோகபூர்வ தேர்தல் முடிவுகள்

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி (த.தே.கூ)                    -  14 அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் (த.தே.ம.மு) -  10 ஐக்கிய தேசியக் கட்சி              ...

மேலும்..

சிம்பு படத்தில் சூர்யா

தானா சேர்ந்த கூட்டம் படத்தை அடுத்து செல்வராகவன் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. தொடர்ந்து வெற்றிப் படங்களை வழங்கி வரும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு இருவரும் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தில் ...

மேலும்..