February 12, 2018 அன்று பிரசுரிக்கப்பட்டவை

அதிக சபைகளை கைப்பற்றிய 2ஆவது கட்சியின் தலைவர் சம்பந்தன் – மகிந்தருக்கும் எதிர்கட்சித் தலைவரானார்

340 உள்ளூராட்சி சபைகளுக்குமான முழுமையான தேர்தல் முடிவுகள் தற்போது உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன.  இதன்படி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன 231 சபைகளில் வெற்றிபெற்றுள்ளது. இரண்டாவது பெரும் கட்சியாக தமிழரசுக் கட்சி முன்னேறியுள்ளது. மேலும் ஐக்கிய தேசிய ...

மேலும்..

இ.தொ.கா, மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைந்து உள்ளுராட்சி சபைகளை ஆட்சி செய்ய கைப்பற்றியது தொடர்பில் மக்களின் கருத்துக்கள்

மக்கள் – கொட்டகலை இராமலிங்கம் காந்தி மலையக மக்களினுடைய தனி பாதுகாவலன் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இந்த நாட்டில் யுத்தம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றிருந்தாலும், முற்றுமுழுதாக மலையக மக்களே இதில் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து நாட்டின் அபிவிருத்தியை மஹிந்த முன்னெடுத்தார். ...

மேலும்..

11 சபைகளை தாம் கைப்பற்றி விட்டதாக இ.தொ.கா தம்பட்டம் அடிப்பதில் எவ்வித அர்த்தமும் இல்லை – லோறன்ஸ் தெரிவிப்பு

(க.கிஷாந்தன்) நடந்து முடிந்த உள்ளுராட்சி மன்ற தேர்தல்கள் தொடர்பான நடவடிக்கைகள் பூர்த்தியாகத நிலையில் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற இந்த வேளையில் மலையகத்தின் நுவரெலியா மாவட்ட உள்ளுராட்சி சபைகள் 11 நாம் கைப்பற்றி விட்டோம் என்று தம்பட்டம் அடிப்பதில் எவ்வித அர்த்தமும் இல்லை என ...

மேலும்..

அட்டன் டிக்கோயா நகர சபை மற்றும் மஸ்கெலியா பிரதேச சபையை தமிழ் முற்போக்கு கூட்டணி ஆட்சிக்கொள்ளும்

(க.கிஷாந்தன்) இந்த நாட்டில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தேர்தல் காலங்களில் அவர்கள் தாங்கள் ஆட்சிக்கொள்ள கூடியவகையில் யார் உடனாவது கைகோர்த்து ஆட்சிகளை பிடித்துக்கொள்வது அவர்களின் விளையாட்டாகும். இதில் ஆச்சிரியப்படுவதற்கு ஏதும் இல்லை என அட்டன் டிக்கோயா நகர சபையின் முன்னால் தலைவர் அழகமுத்து ...

மேலும்..

மஹிந்த ராஜபக்ஷ எமக்கு வேண்டாத ஒருவரும் அல்ல. அவரின் கட்சி எமக்கு வேண்டாத கட்சியும் அல்ல. – கணபதி கனகராஜ் தெரிவிப்பு

(க.கிஷாந்தன்) இந்த நாட்டிலே சிறுபான்மை இனமான நமக்கு எந்தவொரு பெரும்பான்மை அரசாங்கமும், தலைவர்களும் உரிமைகளை தட்டில் வைத்து தரவில்லை. இந்த நாட்டில் அடுத்தடுத்து வரும் அரசாங்கங்களோடு இணைந்தவாறு நமது மக்களுடைய உரிமைகளை இதுவரை காலமும் பெற்று வந்தோம் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ...

மேலும்..

யாழ் நூலகத்தில் நடந்தேறிய வன்னிமகள் எஸ்.கே.சஞ்சிகா எழுதிய ‘சுவாசம் மட்டுமே சுடுகலனாய்’ கவிதைநூல் வெளியீட்டு விழா

செஞ்சோலை சிறுவர் இல்லத்தில் மாணவியாக வளர்ந்த வன்னிமகள் எஸ்.கே.சஞ்சிகா எழுதிய 'சுவாசம் மட்டும் சுடுகலனாய்..' கவிதை நூலின் வெளியீட்டு விழாவானது 12.02.2018 திங்கட்கிழமை அன்று பிற்பகல் 03.30 மணிக்கு ஈழத்தின்யாழ்ப்பாணம் பொது நூலக கேட்போர் கூடத்தில் ஆரம்பமானது. முன்னதாக விருந்தினர்கள் மாலை அணிவிக்கப்பட்டு ...

மேலும்..

மாவையின் மகன் வெற்றி

உள்ளூராட்சித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் வலி.வடக்கு பிரதேச சபைக்குப் போட்டியிட்ட, தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவின் மகனும் வெற்றி பெற்றுள்ளார். வலிகாமம் வடக்கு பிரதேச சபைக்கு, மாவிட்டபுரம், வீமன்காமம் 9 ஆம் வட்டாரத்தில், மாவை சேனாதிராசாவின் மகன், ...

மேலும்..

தமிழ் தேசியத்துக்கும் ஏழை மக்களுக்கும் எனது வெற்றியை சமர்ப்பிக்கின்றேன்! கூட்டமைப்பு முக்கியஸ்தர் ஜெயசிறில்.

காரைதீவு பிரதேச சபையில்,தமிழ் தேசியத்தின் உரிமை குரலாகவும் ஏழை மக்களின் உதவி கரமாகவும் செயற்படுவார் என்று இப்பிரதேச சபைக்கு வீட்டு சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி வாகை சூடிய தமிழ் தேசிய கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட முக்கியஸ்தர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் தெரிவித்தார். இவர் இது ...

மேலும்..

ரவூப் ஹக்கீமின் கோரிக்கையை சாய்ந்தமருது மக்கள் சார்பாக முற்றுமுழுதாக நிராகரிக்கின்றோம்

இலங்கை முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமின் கோரிக்கையை சாய்ந்தமருது மக்கள் சார்பாக முற்றுமுழுதாக நிராகரிக்கின்றோம் என்கின்றார் சாய்ந்தமருது பிரதேச சுயேட்சை குழுவின் தலைவர் எம்.எச்.எம் நைவ்பர். (டினேஸ்) இலங்கை முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமின் கோரிக்கையை சாய்ந்தமருது மக்கள் சார்பாக முற்றுமுழுதாக ...

மேலும்..

இன்றைய ராசிபலன் 13.02.2018

மேஷம் மேஷம்: மற்றவர்களின் ரசனைக் கேற்ப உங்களின் அணுகுமுறையை மாற்றிக் கொள்வீர்கள். பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தை விரிவுப்படுத்த திட்டமிடுவீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். சாதிக்கும் நாள். ரிஷபம் ரிஷபம்: காலை 10 ...

மேலும்..

பிரதமர் பதவி பிச்சையாக வேண்டாம்! – நாடாளுமன்றத் தேர்தலை உடன் நடத்துமாறு மஹிந்த வலியுறுத்து

"நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி நிலைமையை சீர்செய்ய பிரதமர் பதவியையும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவியையும் ஏற்குமாறு அரச உயர்மட்டத்திலிருந்து விடுக்கப்பட்ட அழைப்பை நான் ஏற்கப்போவதில்லை. நாடாளுமன்றத் தேர்தலொன்று விரைவில் நடத்தப்படவேண்டும். அதனடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் பற்றி பார்க்கலாம். ...

மேலும்..

கூட்டமைப்பு – காங்கிரஸ் இணைவது காலத்தின் அவசியம்! – சமூக வலைத்தளங்களில் பரவலாகக் கருத்துக்கள்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் (இலங்கைத் தமிழரசுக் கட்சி), தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் (அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ்) இணைய வேண்டும் என்று சமூகவலைத் தளங்களில் பெரும்பாலானோர் பதிவிட்டுள்ளனர். வெளியான உள்ளூராட்சி சபைத் தேர்தல் முவுகளின் அப்படையில், வடக்கில் 32 சபைகளில் தொங்கு ...

மேலும்..

19 வயது உலக கிண்ண கிரிக்கெட் போட்டியில் விளையாடிய முல்லைத்தீவு இளைஞனுக்கு கௌரவிப்பு நிகழ்வு

நியூசிலாந்து, அவுஸ்ரேலியாவில் நடைபெற்ற 19 வயதுக்கு உட்பட்ட உலக கிண்ண கிரிக்கெட் போட்டியில் கனடா தேசிய அணியில் விளையாடிய முல்லைத்தீவு குமுளமுனையைச் சேர்ந்த பத்மநாபன் யோகா தம்பதியரின் மகன் அரன் அவர்களுக்கு அவரின் தாய் தந்தையர் கல்வி கற்ற முல்லைத்தீவு வித்தியானந்தா ...

மேலும்..

அனைத்து சபைகளிலும் சுயாதீனமாக தனித்து இயங்குவோம்- ஜனநாயக தமிழரசுக்கட்சியின் செயலாளர் வி.எஸ்.சிவகரன்

மன்னார் நிருபர் (12-2-2108) நாங்கள் இது வரைக்கும் யாருக்கும் ஆதரவு கொடுப்பதாக முடி வெடுக்கவில்லை. ஆதரவு வழங்குகின்ற நிலைப்பாடும் எமக்கு இல்லை.எனவே நாங்கள் தனித்து சுயாதீனமாக அனைத்து சபைகளிலும் இயங்குவோம் என தமிழர் விடுதலைக்கூட்டனியின் அங்கத்துவக்கட்சிகளின் ஒன்றான ஜனநாயக தமிழரசுக்கட்சியின் செயலாளர் வி.எஸ்.சிவகரன் தெரிவித்தார். மன்னாரில் ...

மேலும்..

இத் தேர்தல் முடிவின் மூலம் உள்ளக சுய நிர்ணய உரிமையின் அடிப்படையிலான ஒரு தீர்வை தமிழ் மக்கள் தொடர்ந்தும் கோரி வருகின்றனர்-இரா.சம்பந்தன்…

மகிந்த ராஜபக்சவை விட அவரை எதிர்த்து போட்டியிட்ட கட்சிகளின் மொத்த வாக்கு அவரை விட அதிகமான மக்கள் ஆதரவை பெற்றுள்ளது.அத்துடன் கடந்த ஜனாதிபதி தேர்தலில் மகிந்த பெற்ற வாக்கில் சரிவு ஏற்பட்டுள்ளது.எனவே புதிய அரசியல் சாசனத்தை இந்த ஆண்டுக்குள் உருவாக்க அனைத்து ...

மேலும்..

மகிந்தவின் வெற்றி ஜனாதிபதி, பிரதமர் இருவருக்கும் விடுக்கப்பட்டுள்ள கடும் சிகப்பு எச்சரிக்கை

தேர்தல் வெற்றியின் மூலம் மகிந்த மீண்டும் எழுந்து வந்துள்ளார். அவரது வெற்றி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும்,பிரதமர் ரணில்  விக்கிரமசிங்கவுக்கும் விடுக்கப்பட்டுள்ள கடும் சிகப்பு எச்சரிக்கை. 2015ம் ஆண்டு கிடைத்த மக்கள் ஆணையை புரிந்துக்கொண்டு நடைமுறைப்படுத்த தவறிவிட்டு, ஜனாதிபதியும், பிரதமரும் ஒருவருக்கு எதிராக இன்னொருவர் ஒரே அரசாங்கத்துக்கு ...

மேலும்..

எங்களுடன் சேரக் கூடிய கட்சிகளை கொள்கை அடிப்படையில் சேர்த்துக் கொண்டு மக்களுக்கான பயணத்தைத் தொடருவோம்…

எங்களுடன் சேரக் கூடிய கட்சிகளை கொள்கை அடிப்படையில் சேர்த்துக் கொண்டு மக்களுக்கான பயணத்தைத் தொடருவோம்... இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் - கி. துரைராசசிங்கம் அந்த அந்த சபைகளையும், அதன் சூழ்நிலைகளையும் அடிப்படையாகக் கொண்டு எங்களுடன் சேரக் கூடிய கட்சிகளை கொள்கை அடிப்படையில் சேர்த்துக் கொண்டு மக்களுக்கான பயணத்தைத் தொடருவோம் என இலங்கைத் தமிழ் அரசுக் ...

மேலும்..

ஊடகவியலாளர் சத்தியமூர்த்தியின் நினைவு நாள் ! வாழ்நாள் பயணம் ஒரு பார்வை.

நாட்டுப்பற்றாளர் ஊடகவியலாளர் சத்தியமூர்த்தி அவர்களின் நினைவு நாள் இன்று ஆகும். ஊடகவியலாளர் நாட்டுப்பற்றாளர் சத்தியமூர்த்தி ஒரு இனத்தின் அடையாளம் ஊடகம் என்பார்கள். அந்த ஊடகத்தை நிர்வகிக்கின்ற அல்லது அதனைப் பிரதிபலிக்கின்ற ஒப்பற்ற பணிதான் இனத்தினைப் பிரதிபலிக்கும். இந்த இலக்கணத்திற்கு வடிவம் கொடுக்க முனைந்து தன்னாலான ...

மேலும்..

வீழ்ச்சியை நோக்கிய பயணமாக – SLMC இன் பயணம் அம்பாறை மாவட்டத்தில்

வீழ்ச்சியை நோக்கிய பயணமாக - SLMC இன் பயணம் அம்பாறை மாவட்டத்தில் காணப்படுகின்றது. இந்தப் பயணம் தொடர்ந்தும், செல்லுமாக இருந்தால் மு.கா கட்சி என்ற ஒன்று இல்லாமல் மறைந்து செல்லக் கூடிய வாய்ப்பு மிக அதிக காணப்படுகின்றது. கடந்த 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற ...

மேலும்..

அனைத்து சபைகளிலும் சுயாதீனமாக தனித்து இயங்குவோம்- ஜனநாயக தமிழரசுக்கட்சியின் செயலாளர் வி.எஸ்.சிவகரன்

(12-2-2108) நாங்கள் இது வரைக்கும் யாருக்கும் ஆதரவு கொடுப்பதாக முடி வெடுக்கவில்லை. ஆதரவு வழங்குகின்ற நிலைப்பாடும் எமக்கு இல்லை.எனவே நாங்கள் தனித்து சுயாதீனமாக அனைத்து சபைகளிலும் இயங்குவோம் என தமிழர் விடுதலைக்கூட்டனியின் அங்கத்துவக்கட்சிகளின் ஒன்றான ஜனநாயக தமிழரசுக்கட்சியின் செயலாளர் வி.எஸ்.சிவகரன் தெரிவித்தார். மன்னாரில் இன்று ...

மேலும்..

இத் தேர்தல் முடிவின் மூலம் உள்ளக சுய நிர்ணய உரிமையின் அடிப்படையிலான ஒரு தீர்வை தமிழ் மக்கள் தொடர்ந்தும் கோரி வருகின்றனர்-இரா.சம்பந்தன்

மகிந்த ராஜபக்சவை விட அவரை எதிர்த்து போட்டியிட்ட கட்சிகளின் மொத்த வாக்கு அவரை விட அதிகமான மக்கள் ஆதரவை பெற்றுள்ளது.அத்துடன் கடந்த ஜனாதிபதி தேர்தலில் மகிந்த பெற்ற வாக்கில் சரிவு ஏற்பட்டுள்ளது.எனவே புதிய அரசியல் சாசனத்தை இந்த ஆண்டுக்குள் உருவாக்க அனைத்து ...

மேலும்..

தமிழ் தேசிய விடுதலை தொடர்ந்து முன்னெடுப்பதற்கா ஆணையை தமிழ் மக்கள் தந்து உள்ளனர்! – செல்லையா இராசையா

தமிழ் தேசிய விடுதலை தொடர்ந்து முன்னெடுப்பதற்கா ஆணையை தமிழ் மக்கள் தந்து உள்ளனர்! – செல்லையா இராசையா கூறுகிறார். நடந்து முடிந்த உள்ளூராட்சி தேர்தலில்  உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட தமிழ் தேசிய விடுதலை கூட்டமைப்பு அம்பாறை மாவட்டத்தில்  10 ஆசனங்களை பெற்று மகத்தான ...

மேலும்..

ஏலியன்களின் விண் கல துண்டு இது தான்

சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்னர், பிரித்தானியாவில் நெருங்கி வீழ்ந்ததாக சொல்லப்படும், சில்ஃப்போ மோர் என்னும் பறக்கும் தட்டின் பாகங்களை ஆராய முதல் முறையாக விஞ்ஞானிகள் எத்தணித்துள்ளார்கள். சிறிய 7 அங்குல நீளமுள்ள உலோகத் துண்டு, இது நாள் வரை(60 வருடங்களாக) பாதுகாக்கப்பட்டு ...

மேலும்..

உங்கள் இராசிக்கு அழகான மனைவி கிடைப்பாளா?

உடல் அழகை விட மனதின் அழகு தான் முக்கியம். மனதில் இருக்கும் அழகானது அழிவற்றது. அழகு, பாசம், அறிவு இவை மூன்றும் சேர்ந்திருக்கும் மனைவி கணவன் கிடைக்க வரம் பெற்றிருக்க வேண்டும்.அனைவருக்கும் இப்படி அமைவது சாத்தியமற்றது. அழகை ரசிக்க தெரியாதவர்களுக்கு தான் ...

மேலும்..

கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சைப் பெறுபேறுகள்

கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சைப் பெறுபேறுகள் எதிர்வரும் மார்ச் மாதம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித இதனை தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், வினாப்பத்திரங்களை திருத்தும் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், எதிர்வரும் மார்ச் மாதம் ...

மேலும்..

மஹிந்தவின் மொட்டு மலர்ந்ததும் நாடு திரும்பினார் கோத்தாபய

நடந்த உள்ளூராட்சித் தேர்தலில் மகிந்த ராஜபக்ஷவின் பொதுஜன முன்னணி எதிர்பாராத வெற்றியைப் பெற்றுள்ள சூழலில், அமெரிக்கா சென்றிருந்த முன்னாள் பாதுகாப்புச் செயலாளரான கோத்தாபய ராஜபக்ஷ இன்று காலை 8.10 மணியளவில் நாடு திரும்பியுள்ளார். ஊழல் வழக்குகளில் கைது செய்யப்படக் கூடிய சூழல் ஏற்பட்டிருந்த ...

மேலும்..

ஒரேயொரு மாணவிக்காக தனியாக புதிய ரயில் நிறுத்தத்தை அறிமுகப்படுத்திய ரஷ்யா!!

ஒரு 14 வயது பள்ளி மாணவி மற்றும் அவரது பாட்டிக்காக, வடமேற்கு ரஷ்யாவில் ஒரு புதிய ரயில் நிறுத்தம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கரினா கோஸ்லோவா என்ற சிறுமி பள்ளிக்குச் சென்றுவர உதவுவதற்காக செயின்ட் பீட்டர்ஸ்பர்க்-முர்மான்ஸ்க் ரயில் பாதை, தொலைதூர போயாகோண்டா கிராமத்திற்குச் சேவையை ...

மேலும்..

மக்கள் எம்மீது வைத்த நம்பிக்கையை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளனர்; அதனை நாங்கள் பாதுகாப்போம்

"தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இந்தத் தேர்தலில் சில இடங்களில் ஒரு சிறிய பின்னடைவு ஏற்பட்டிருந்தாலும் கணிசமான மக்கள் எம்மீது நம்பிக்கை வைத்து வாக்குகளை அள்ளி வழங்கியுள்ளனர். அந்த ஆதரவை நாம் முழுமனதுடன் ஏற்கின்றோம். மக்கள் எங்கள்மீது வைத்துள்ள நம்பிக்கையை காப்போம்.'' இவ்வாறு எதிர்க்கட்சித் ...

மேலும்..

திருமணம் முடிந்து வெறும் 07 நாளில் கணவனைக் கைவிட்டு காதலனுடன் ஓடிய மணப் பெண்!

இளம்பெண் ஒருவர் திருமணமாகி 7 வது நாளிலே, கணவனை விட்டு தனது முன்னாள் காதலனுடன் ஒடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.விழுப்புரத்தை சேர்ந்த புஷ்பலதா என்பவருக்கும் ஆனந்த் ஜோதி என்பவருக்கும் கடந்த மாதம் 22 ஆம் திகதி திருமணம் நடைபெற்றது. புஷ்பலதா திருமனத்திற்கு ...

மேலும்..

மீண்டும் இலங்கை அணியில் மலிங்க

உள்நாட்டு கிரிக்கெட்டில் தனது திறமையை லசித் மலிங்கா நிரூபித்தால் அவரை சர்வதேச இலங்கை அணியில் மீண்டும் சேர்ப்பது குறித்து பரிசீலிப்போம் என தெரிவு குழு தலைவர் கிரகெம் லெப்ரோய் கூறியுள்ளார். இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா தொடர்ந்து சர்வதேச அணியிலிருந்து ...

மேலும்..

பொலன்னறுவையில் பிள்ளையாரைப் பார்த்து வியந்து போன ஜனாதிபதி மைத்திரி!!

பொலன்னறுவையில் உள்ள கைவினை பொருள் கடை ஒன்றுக்கு சென்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அங்கு வைக்கப்பட்டிருந்த பிள்ளையார் சிலை ஒன்றை பார்த்து பிரம்மித்துப்போயுள்ளார். உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தினமான சனிக்கிழமை, தேர்தலில் வாக்களித்து விட்டு திரும் போது பொலன்னறுவை, அதுமல்பிட்டிய என்ற இடத்திற்கு ...

மேலும்..

எங்களுடன் சேரக் கூடிய கட்சிகளை கொள்கை அடிப்படையில் சேர்த்துக் கொண்டு மக்களுக்கான பயணத்தைத் தொடருவோம்…

எங்களுடன் சேரக் கூடிய கட்சிகளை கொள்கை அடிப்படையில் சேர்த்துக் கொண்டு மக்களுக்கான பயணத்தைத் தொடருவோம்… இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் - கி. துரைராசசிங்கம் அந்த அந்த சபைகளையும், அதன் சூழ்நிலைகளையும் அடிப்படையாகக் கொண்டு எங்களுடன் சேரக் கூடிய கட்சிகளை கொள்கை ...

மேலும்..

வடக்கு,கிழக்கில் பெரும்பான்மை சபைகள் தமிழ் கூட்டமைப்பு வசம்

வடக்கு, கிழக்கில் தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பு பெரும்­பான்­மை­யான சபை­களை வெற்­றி­கொண்­டுள்ள போதிலும் யாழ்.மாவட்­டத்தில் அகில இலங்கை தமிழ் காங்­கிரஸ் தலை­மை­யி­லான தமிழ் தேசிய மக்கள் முன்­னணி இரு சபை­களை கைப்­பற்­றி­யுள்­ள­துடன் பெரு­ம­ள­வான சபை­களில் கணி­ச­மான உறுப்­பி­னர்­களை தன்­வ­சப்­ப­டுத்­தி­யுள்­ளது. வடக்கில் யாழ்ப்­பாணம், கிளி­நொச்சி, வவு­னியா, மன்னார், ...

மேலும்..

கொழும்பு மாந­க­ர முதல் பெண் மேயராக ரோஸி !

கொழும்பு மாந­க­ர­ச­பையின் முதல் பெண் மேய­ராக ரோஸி சேன­நா­யக்க பத­வி­யேற்­க­வுள்ளார். கொழும்பு மாந­க­ர­ச­பைக்­கான தேர்­தலில் ஐக்­கிய தேசி­யக்­கட்சி 1 இலட்­சத்து 31 ஆயி­ரத்து 353 வாக்­கு­களைப் பெற்று 60 ஆச­னங்­களை தன்­வ­சப்­ப­டுத்­தி­யுள்­ளது. 110 உறுப்­பி­னர்­களைக் கொண்ட கொழும்பு மாந­க­ர­ச­பையில் 60 உறுப்­பி­னர்­களை ஐக்­கிய ...

மேலும்..

உலகின் மிகவும் பணக்கார நகரம்

உலக அளவில் பணக்கார நகரங்களின் பட்டியலை நியூ வேர்ல்டு வெல்த் என்ற ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு நகரத்திலும் வசிக்கும் தனிநபர்களின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு அடிப்படையில் இந்தப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நியூயோர்க் நகரம் 3 லட்சம் கோடி டொலர் சொத்து மதிப்புடன் ...

மேலும்..

வவுனியா கற்குளத்தில் சுயேற்சை குழு வேட்பாளர் மீது தாக்குதல்

வவுனியா கற்குளம் பகுதியில் சுயேற்சைக்குழுவில் போட்டியிட்ட க. இராமசாமி என்பவர் மீது ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் ஆதரவாளர்களால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்விடயம் தொடுர்பாக தெரியவருவதாவது, வவுனியா கற்குளம் பிரதேச்தில் வசிக்கும் இராமசாமி என்பவர் வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபைக்கு சுயேற்சைக்குழுவில் போட்டியிட்டிருந்தார். இந் நிலையில் அப்பிரதேசத்தை ...

மேலும்..

காளிதாஸின் ‘பூமரம்’ பூப்பது உறுதி

நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ் மலையாளத்தில் 'பூமரம்' என்கிற படத்தில் அறிமுகமாக இருக்கிறார். சோதனை என்னவென்றால் தமிழ் சினிமாவில் இவர் அறிமுகப்படமாக நடித்த 'ஒருபக்க கதை' படத்தை போலவே இந்த பூமரம் படமும் எல்லா வேலைகளும் முடிந்து கடந்த 2016 இறுதியிலேயே ...

மேலும்..

நாட்டுப்பற்றாளர் ஊடகவியலாளர் சத்தியமூர்த்தி அவர்களின் நினைவு நாள்

நாட்டுப்பற்றாளர் ஊடகவியலாளர் சத்தியமூர்த்தி அவர்களின் நினைவு நாள் இன்று ஆகும் ஊடகவியலாளர் நாட்டுப்பற்றாளர் சத்தியமூர்த்தி ஒரு இனத்தின் அடையாளம் ஊடகம் என்பார்கள். அந்த ஊடகத்தை நிர்வகிக்கின்ற அல்லது அதனைப் பிரதிபலிக்கின்ற ஒப்பற்ற பணிதான் இனத்தினைப் பிரதிபலிக்கும். இந்த இலக்கணத்திற்கு வடிவம் கொடுக்க முனைந்து தன்னாலான ...

மேலும்..

அமெரிக்கா இரண்டு துப்பாக்கி சூட்டு சம்பவங்களில் 5 பேர் பலி

அமெரிக்காவின் கென்டக்கி மாகாணத்தின் வடகிழக்கு பகுதியில் அடுத்தடுத்து நடத்தப்பட்ட இரண்டு துப்பாக்கி சூட்டு சம்பவங்களில் 5 பேர் கொல்லப்பட்டுள்ளனர். பெயிண்ட்ஸ் வில்லே என்ற நகருக்கு அருகில் உள்ள ஒரு இடத்தில் நேற்று முன்தினம் (10) உள்ளுர் நேரப்படி மாலை 4 மணிக்கு ஒரு ...

மேலும்..

ஜனாதிபதி, பிரதமர் இருவருக்கும் விடுக்கப்பட்டுள்ள கடும் சிகப்பு எச்சரிக்கை – அமைச்சர் மனோ கணேசன்

தேர்தல் வெற்றியின் மூலம் மகிந்த மீண்டும் எழுந்து வந்துள்ளார். அவரது வெற்றி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் விடுக்கப்பட்டுள்ள கடும் சிகப்பு எச்சரிக்கை. 2015ம் ஆண்டு கிடைத்த மக்கள் ஆணையை புரிந்துக்கொண்டு நடைமுறைப்படுத்த தவறிவிட்டு, ஜனாதிபதியும், பிரதமரும் ஒருவருக்கு ...

மேலும்..

புதிய துடுப்பட்ட வரிசையை வெளியிட்டுள்ள சர்வதேச கிரிக்கெட் சபை

சர்வதேச கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ள டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்கள் தரவரிசையில் இலங்கை அணியின் ரொஷான் சில்வா 29 இடங்கள் முன்னேறி 49வது இடத்தை பிடித்துள்ளார். இதுவரையில் மூன்று டெஸ்ட் போட்டிகளில் மாத்திரம் விளையாடியுள்ள ரொஷான் சில்வா பங்களாதேஷ் அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பான ...

மேலும்..

இருபதுக்கு-20 தொடரில் சகிப் அல் ஹசன்

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையில் நடைபெறவுள்ள இருபதுக்கு-20 தொடரில் பங்களாதேஷ் அணியின் டெஸ்ட் தலைவர் சகிப் அல் ஹசன் இணைக்கப்பட்டுள்ளார். அணிக்குழாமில் சகிப் இணைக்கப்பட்டுள்ள போதிலும், அவர் தொடரில் விளையாடுவது இதுவரையில் உறுதியாகவில்லையென தகவல்கள் தெரிவிக்கின்றன. இரு அணிகளுக்குமிடையிலான இருபதுக்கு-20 தொடர் எதிர்வரும் 15ம் ...

மேலும்..

காலா – பாட்ஷா ஒரு ஒப்பீடு

ரஜினி நடித்துள்ள காலா படம் வருகிற ஏப்ரல் 27ம் தேதி வெளிவருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ரஜினியுடன் ஹூமா குரேஷி, சமுத்திரகனி, நானா படேகர் நடித்துள்ளனர். பா.ரஞ்சித் இயக்கி உள்ளார். தனுஷ் தயாரித்துள்ளார். ரஜினி நடித்த பாட்ஷா படம் 1995ம் ஆண்டு வெளிவந்தது. ...

மேலும்..

40 லட்சத்தை தாண்டி புதிய உச்சத்தை தொட்ட சூர்யா

தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக வலம் வரும் சூர்யாவை சமூக வலைதளத்தில் பின்பற்றுவோர் எண்ணிக்கை 40 லட்சத்தை தாண்டியதன் மூலம் சூர்யா புதிய உச்சத்தை தொட்டுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா, கடந்த 1997-ஆம் நேருக்கு நேர் படத்தின் ...

மேலும்..

ஆரோக்கியமற்ற சுய இன்பம் காணும் பழக்கத்தை நிறுத்துவது எப்படி?

இளம் வயது நபர்களிடம் நாளுக்கு ஒன்று அல்லது இரண்டு முறை சுய இன்பம் காண்தல் இயல்பாக காணப்படுத்கிறது. இது வாரத்திற்கு எவ்வளவு முறை என்ற எண்ணிக்கையில் பார்க்கும் போது ஒவ்வொருவர் மத்தியிலும் வேறுபட்டு காணப்படுகிறது. வாரத்திற்கு மூன்றிலிருந்து ஏழு முறை என்பது ...

மேலும்..