February 13, 2018 அன்று பிரசுரிக்கப்பட்டவை

திருக்கோனேஸ்வரா மகாசிவராத்திரி விழா

திருக்கோனேஸ்வரா மகாசிவராத்திரி விழாவில் கிழக்கு ஆளுனரும் விசேட பூஜையில் பங்கேற்பு உலகெங்கும் இன்று(13) இந்துக்களால் கொண்டாடப்படும் மகாசிவராத்திரி விழாவினையடுத்து திருகோணமலையில் பிரசித்தி பெற்ற திருக்கோனேஸ்வரா ஆலயத்திலும் விசேடமான பூஜைகள் இடம் பெற்றன. இதில் கிழக்கு மாகாண ஆளுனர் ரோஹிதபோகொல்லாகம மற்றும் ஆளுனரின் பாரியார் தீப்தி ...

மேலும்..

நல்லூர் சிவன் ஆலயத்தில் சிவராத்திரி பூஜை வழிபாடு

அருள்மிகு நல்லூர் சிவன் ஆலயத்தில் மாசி மகா சிவராத்திரி பூஜை வழிபாடுகள் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.இவ் பூஜை வழிபாட்டில் நுற்றுக்கணக்கான பக்த அடியார்கள் கலந்து கொண்டனர்

மேலும்..

வவுனியா கந்தசாமி ஆலயத்தில் இராணுவத்தினர் நல்லிணக்க பொங்கல்

 இந்துக்களின் விசேட தினமான சிவராத்திரியை முன்னிட்டு இராணுவத்தினரால் வவுனியா கந்தசாமி ஆலயத்தில் விசேட பொங்கல் இடம்பெற்று பூஜை வழிபாடுகளும் இடம்பெற்றன.  வன்னி படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் இன்று காலை குறித்த பொங்கல் நிகழ்வும் விசேட பூஜை வழிபாடும் இடம்பெற்றது.  வவுனியா கந்தசாமி ஆலயத்தில் பொங்கல் ...

மேலும்..

காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகள் எமக்கு வேண்டும் :  வவுனியாவில் கவனயீர்ப்பு போராட்டம்

 வவுனியாவில்  355ஆவது நாட்களாக போராட்டம் மேற்கொண்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் இன்று உள்ளுராட்சி தேர்தலின் பின்னர் சர்வதேசத்தின் வருகையே எமது உறவுகளின் மீள் வருகையை உறுதிப்படுத்தும் எனவும் காணாமல் ஆக்கப்பட்ட எங்கள் உறவுகள் எமக்கு வேண்டும் என்ற கருத்தினை முன்வைத்தும் ...

மேலும்..

வவுனியா நகரில் வைத்து 8கிலோ கேரளா கஞ்சா பறிமுதல்

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு கொண்டு செல்லப்பட்ட 8கிலோ கேரளா கஞ்சா வவுனியா நகரில் வைத்து கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், சந்தேக நபர் ஒருவரையும் கைது செய்துள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர். இன்று நண்பகல் இடம்பெற்ற இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, வன்னி பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் தேசபந்து ...

மேலும்..

கனகராயன்குளம் கிராம அபிவிருத்தி சங்க காணியை பொலிஸாருக்கு வழங்குவதை வன்மையாக கண்டிக்கின்றோம்

கனகராயன்குளம் கிராம அபிவிருத்தி சங்க காணியை பொலிஸாருக்கு வழங்குவதை வன்மையாக கண்டிக்கின்றோம்: தமிழ் தேசிய மக்கள் முன்னணி தெரிவிப்பு வவுனியா, கனகராயன்குளம் கிராம அபிவிருத்தி சங்க காணியை பொலிஸாருக்கு வழங்குவதற்கு புதிதாக நியமனம் பெற்றுள்ள மாவட்ட அரசாங்க அதிபர் மேற்கொண்டு வரும் செயற்பாட்டை ...

மேலும்..

மன்னாரில் மூன்று இடங்களில் இந்துக்களின் வணக்க சிலைகள் உடைப்பு

மன்னாரில் மூன்று இடங்களில் இந்துக்களின் வணக்க சிலைகள் நேற்று திங்கட்கிழமை(12) இரவு உடைக்கப்பட்டுள்ளமை இந்து மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. -மன்னார்-தலைமன்னார் பிரதான வீதியில் 1988 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இந்திய இராணுவத்தினரால் அமைக்கப்பட்ட 'லிங்கேஸ்வரர்' தேவஸ்தானத்தில் காணப்பட்ட மூன்று சிலைகள் ...

மேலும்..

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியுடன் இணைந்து தமிழ் இனத்திற்கான இருப்பை தக்கவைத்துக் கொள்ளவுள்ளோம் – கருணா

(டினேஸ்) எதிர்வரும் மாகாணசபையில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியுடன் கூட்டாக இணைந்து தமிழ் இணத்திற்கான இருப்பை தக்கவைத்துக் கொள்ளவுள்ளோம் என்கின்றார் தமிழர் ஜக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் மீள் குடியேற்ற பிரதியமைச்சருமாக விநாயகமூர்த்து vமுரளிதரன் நடைபெற்று முடிந்த உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் மஹிந்த ராஜபக்சவின் ...

மேலும்..

பல்வேறு போராட்டத்தின் மத்தியில் கல்வி கற்றோருக்கு உதவி

ஜெயந்தி நகரில் வசிக்கும் சாந்தகுமார் புவனேஸ்வரி குடும்பத்தினர் கடந்த ஆறு வருடங்களாக தந்தையின் இழப்பின் மத்தியில் குழந்தைகளை பல்வேறு போராட்டத்தின் மத்தியில் கற்பித்து வருகின்றார். அவரது கணவர் கிட்னி பழுதடைந்ததால் திடீர் மரணமடைந்திருந்தார். இவரது மூன்று பிள்ளைகளில் உயர்தரத்திலும், சாதாரண தரத்திலும் ...

மேலும்..

தேயிலை மலை தோட்டத்திற்கு அருகில் காணப்படும் போர் மலை பகுதியில் வயோதிப ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

(க.கிஷாந்தன்) கந்தபளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தேயிலை மலை தோட்டத்திற்கு அருகில் காணப்படும் போர் மலை பகுதியில் வயோதிப ஆண் ஒருவரின் சடலம் 13.02.2018 அன்று கந்தபளை பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் கந்தபளை நோனா தோட்டத்தைச் சேர்ந்த நடராஜ் கணேசன் (வயது 70) ...

மேலும்..

நல்லாட்சி அரசாங்கத்தை வீட்டுக்கு செல்லுமாறு மக்கள் கோரியுள்ளர் – சீ.பீ.ரத்நாயக்க தெரிவிப்பு

(க.கிஷாந்தன்) உள்ளுராட்சி சபை தேர்தலில் தாமரை மொட்டு சின்னத்தில் போட்டியிட்ட கூட்டு எதிரணி பாரிய வெற்றியை பெற்றுள்ளது. இதன் மூலம் நல்லாட்சி அரசாங்கத்தை வீட்டுக்கு செல்லுமாறு மக்கள் கோரியுள்ளர் என முன்னால் அமைச்சரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சீ.பீ.ரத்நாயக்க தெரிவித்தார். உள்ளுராட்சி சபைகள் 11 இலங்கை தொழிலாளர் ...

மேலும்..

45 வருட காலமாக மூடப்பட்டிருந்த தேயிலை தொழிற்சாலைக்கு இனந் தெரியாதவர்களால் தீ வைப்பு

(க.கிஷாந்தன்) நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பீட்று தோட்டம் மாக்கஸ் கீழ்பிரிவில் 1973 ஆம் ஆண்டு முதல் மூடப்பட்டிருந்த தேயிலை தொழிற்சாலைக்கு இனந் தெரியாதவர்களால் தீ வைக்கபட்டுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.இந்த தொழிற்சாலையில் உள்ள களஞ்சியசாலை பகுதியில் தீ பரவி அதிலிருந்த பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளது.13.02.2018 ...

மேலும்..

மைத்திரிபால சிறிசேனவும், மஹிந்த ராஜபக்ஷவும் இணைந்து உருவாக்கும் நல்லாட்சியில் ஆறுமுகன் தொண்டமானுக்கு அமைச்சு பதவி – பெரியசாமி பிரதீபன் தெரிவிப்பு

(க.கிஷாந்தன்) மஹிந்த ராஜபக்ஷவுடன் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கைகோர்த்து நுவரெலியா மாவட்டத்தில் 11 உள்ளுராட்சி சபைகளை தமது ஆட்சிக்கு கீழ் கொண்டு வந்த ஆறுமுகன் தொண்டமானின் நடவடிக்கைகயை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி பெருமனதுடன் வரவேற்பதாக நுவரெலியா மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அமைப்பாளர் ...

மேலும்..

குச்சவெளியில் தேர்தலில் வேற்பாளர் ஒருவருக்கு ஆதரவாக செயற்பட்டவருக்கு நான்கு இளைஞர்கள் தாக்கிய காயப்படுத்தியதால் விளக்கமறியலில்.

திருகோணமலை குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நபர் ஒருவரை தாக்கி காயப்படுத்திய நான்கு இளைஞர்களை இம்மாதம் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் நேற்று(12) உத்தரவிட்டார்.                                நிலாவெளி, கோபாலபுரம் பகுதியைச் சேர்ந்த 28,31,27,மற்றும் 26 வயதுடைய ...

மேலும்..

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் இன்று மகா சிவராத்திரி விழா …

அலுவலக செய்தியாளர்:காந்தன் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் இன்று மகா சிவராத்திரி விழா நிகழ்வானது அறநெறிப்பாடசாலை மாணவர்கள் மத்தியில் இதன் சிறப்பு,மகிமை,மகத்துவத்தை எதிர்கால சந்ததிக்கு கொண்டு செல்லும் முகமாக கோலம் போடும் நிகழ்வு காரைதீவு மாவடி கந்தசுவாமி ஆலயத்தில் இடம்பெற்றது. இதில் காரைதீவு ...

மேலும்..

விகிதாசார பட்டியலிலிருந்து நியமிக்கப்படும் உறுப்பினரை, தலைவராக நியமிக்க முடியாது; தேர்தல்கள் ஆணையம்

உள்ளுராட்சி சபையொன்றுக்காக விகிதாசாரப் பட்டியலிலிருந்து தெரிவு செய்யப்படும் உறுப்பினர்கள் எவரொருவரையும் அந்தச் சபையின் தலைவராகத் தெரிவு செய்ய முடியாது என, மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம். முகம்மட் தெரிவித்தார். உள்ளுராட்சி சபைகளுக்கான புதிய தேர்தல் முறைமையிலுள்ள சில விடயங்கள் குறித்து, தேர்தல்கள் ஆணையாளரிடம்  ...

மேலும்..

மைத்திரிபால சிறிசேனவும், மஹிந்த ராஜபக்ஷவும் இணைந்து உருவாக்கும் நல்லாட்சியில் ஆறுமுகன் தொண்டமானுக்கு அமைச்சு பதவி

(க.கிஷாந்தன்) மஹிந்த ராஜபக்ஷவுடன் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கைகோர்த்து நுவரெலியா மாவட்டத்தில் 11 உள்ளுராட்சி சபைகளை தமது ஆட்சிக்கு கீழ் கொண்டு வந்த ஆறுமுகன் தொண்டமானின் நடவடிக்கைகயை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி பெருமனதுடன் வரவேற்பதாக நுவரெலியா மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அமைப்பாளர் ...

மேலும்..

33 வருட வைத்திய சேவைக்கு கௌரவம்

அனார்கலி நிந்தவூர் ஆதார வைத்தியசாலையில் 33 வருட காலம் சேவையாற்றிய பதிவு வைத்திய அதிகாரி டாக்டர்.திருமதி.ஜே சலீம், நிந்தவூர் பெஸ்ட் ஒப் யங் சமூக அமைப்பினால் பாராட்டி கௌரவிக்கப்பட்டார். நிந்தவூரில் இடம்பெற்ற இந்த சேவை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வில் தென்கிழக்கு பல்கலைக்கழக முகாமைத்துவத்துறைத் தலைவர் ...

மேலும்..

‘தல’படம் என்றால் சும்மாவா? அஜித்திற்காக கொள்கையை விட்டுக்கொடுத்த இசையமைப்பாளர்

இசையமைப்பாளர் இமான், ஏசுவை ஜெபிக்காமல் ஒரு வேலையையும் செய்யமாட்டார். அந்தளவுக்கு தீவிரப் பற்று. அதுபோல் தான் இசையமைக்கும் படம் அறம் சார்ந்ததாக இருக்கவேண்டும் என்று நினைப்பவர். படத்தில் வெட்டுக் குத்து, ரத்தம் வருகிற மாதிரி காட்சிகள் இருந்தால் எவ்வளவு சம்பளம் கொடுத்தாலும் ...

மேலும்..

தீர்வு குறித்து சர்வதேசத்துக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்! – மஹிந்தவை வரவேற்று சம்பந்தன் கருத்து

"உள்ளூராட்சி சபைத் தேர்தல் வெற்றி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கரங்களை மேலும் பலப்படுத்தியுள்ளது. எனவே, அவர் தனது ஒற்றுமையை வெளிப்படுத்தவேண்டும். இந்தத் தேசிய பிரச்சினை தீர்க்கப்படவேண்டும். இதனைத் தீர்ப்பேன் என்று அவர் ஏற்கனவே சர்வதேசத்துக்கு உறுதியளித்துள்ளார். அந்த வாக்குறுதியை மஹிந்த ...

மேலும்..

வடக்கு சபைகளில் கூட்டாட்சி! – தமிழரசு – காங்கிரஸை இணைக்க வர்த்தக சங்கம், சிவில் அமைப்புகள் தீவிர முயற்சி

வடக்கில் உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பதில் தொங்கு நிலை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சபைகளின் நிர்வாகங்களை திறம்பட முன்னெடுத்துச் செல்வதற்கு, இலங்கைத் தமிழரசுக் கட்சியையும், அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியையும் இணைத்து ஆட்சியை முன்னெடுத்துச் செல்வதற்கான முயற்சிகள், வர்த்தக சங்கத்தினாலும், சிவில் ...

மேலும்..

சு.கவினர் பல்டி! – மைத்திரிக்கு ‘குட்பாய்’ கூறிவிட்டு காதலர் தினத்தன்று மஹிந்தவுடன் சங்கமம்

குட்டித் தேர்தலில் மஹிந்த அலை கோலோச்சியதால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அரசியல் ரீதியாக பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அவருக்கு ஆதரவு வழங்கியிருந்த தொகுதி அமைப்பாளர்களுள் முக்கிய உறுப்பினர்கள் சிலர் மஹிந்தவுடன் சங்கமிக்கவுள்ளனர் என்று கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அந்தச் செய்தியில், அரசியல் ...

மேலும்..

பறிபோகிறது ரணிலின் ‘தலை’! கட்சிக்குள்ளேயே கழுத்தறுப்பு!! – மைத்திரியும் கைவிரிப்பு

ஆளுங்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி உள்ளூராட்சி சபைத் தேர்தலில் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளதால் அக்கட்சியின் தலைவரான பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை தலைவர் பதவியிலிருந்து விலகுமாறு கட்சி சகாக்களே கூட்டாக வலியுறுத்தியுள்ளதால் ரணிலுக்குப் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அத்துடன், கூட்டரசின் பயணம் 2020ஆம் ஆண்டுவரை ...

மேலும்..

மன்னாரில் மூன்று இடங்களில் இந்துக்களின் வணக்க சிலைகள் உடைப்பு

-மன்னார் நிருபர்-   (13-2-2018) மன்னாரில் மூன்று இடங்களில் இந்துக்களின் வணக்க சிலைகள் நேற்று திங்கட்கிழமை(12) இரவு உடைக்கப்பட்டுள்ளமை இந்து மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. -மன்னார்-தலைமன்னார் பிரதான வீதியில் 1988 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இந்திய இராணுவத்தினரால் அமைக்கப்பட்ட 'லிங்கேஸ்வரர்' தேவஸ்தானத்தில் காணப்பட்ட மூன்று ...

மேலும்..

ஜனாதிபதி மைத்திரிபால பதவி விலகுமாறு பரிந்துரை

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஸ்ரீலங்க சுதந்திர கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகி சுதந்திரமாக செயற்பட வேண்டும் என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. குறித்த கட்சியின் தலைவர் பதவியனை அக்கட்சியின் மூத்த உறுப்பினர் ஒருவரிடம் ஒப்படைக்க வேண்டும் என ஜனாதிபதியின் ஆலேசாகர்கள் பரிந்துரைத்துள்ளதாக ஜனாதிபதி ...

மேலும்..

கலகலப்பு-2 ஐ தொடர்ந்து தயாராகும் கலகலப்பு-3

விமல் சந்தானம் நடித்த 'கலகலப்பு' படம் வர்த்தக ரீதியில் மிகப்பெரிய வெற்றயடைந்ததைத் தொடர்ந்து 'கலகலப்பு-2' படத்தை இயக்க திட்டமிட்டார் சுந்தர்.சி. ஆனால் அதை செயல்படுத்த இத்தனை காலமாகிவிட்டது. கடந்தவாரம் வெளியான கலகலப்பு - 2 படம் வெற்றிப்படமாக அமைந்திருப்பதால் இயக்குனர் சுந்தர்.சி உட்பட ...

மேலும்..

வவுனியா இந்துக்கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டி

வவுனியா இந்துக்கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டி இன்று (12) மாலை 3.30 மணிக்கு கல்லூரியின் அதிபர் த.பூலோகசிங்கம் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் கலந்துகொண்டிருந்தார். விருந்தினர்கள் மாலை போட்டு பாண்ட் வாத்தியங்களுடன் அழைத்துவரப்பட்டு மங்கள ...

மேலும்..