February 14, 2018 அன்று பிரசுரிக்கப்பட்டவை

ஐசிசி தரவரிசைப் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறிய இந்தியா

தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான 5வது ஒருநாள் போட்டியில் 73 ரன் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி, ஒருநாள் போட்டிகளுக்கான ஐசிசி தரவரிசைப் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறி அசத்தியது. தென் ஆபிரிக்க மண்ணில் முதல் முறையாக ஒருநாள் போட்டித் தொடரை கைப்பற்றி ...

மேலும்..

கடத்தப்பட்ட சிறுவனின் உடல் சூட்கேசில் கிடைத்தது

இந்திய தலைநகர் டெல்லியில் 7 வயது சிறுவனை கடத்திக் கொலை செய்து உடலை சூட்கேசில் அடைந்து வீசிய உறவினர் கைது செய்யப்பட்டுள்ளார். டெல்லி சுவரப் நகர் பகுதியில் இருந்து ஒரு சூட்கேஸ் கண்டெடுக்கப்பட்டது. அதில் 7 வயது மதிக்கத்தக்க சிறுவனின் சடலம் இருந்தது. ...

மேலும்..

க(கொ)ல்லூரி

பாடசாலைத் துப்பாக்கி பட படண்ணு வெடிக்க வாடி விழுகின்றன வசந்த கால மலர்கள். சீருடை அணிந்து சிரித்து வந்த பிள்ளை மார்பில் குண்டுடன் மரணித்துப் போகிறது. காவல் துறை வரும் கச்சிதமாய் விசாரிக்கும் சாவுக்குக் காரணத்தை சட்டத்துக்கு சமர்ப்பிக்கும் அடிக்கடி அரங்கேறும் அராஜகச் செயல் கண்டு இடிக்கிறது உள் மனது ஏன் இந்த நிலை என்று. கல்வி என்ற பெயரில் கலாச்சாரம் அழித்தால் கொல்லும் மன நிலையும் கொடுக்கும் அச் சூழல் செவ்வாயில் இறங்க சிந்திக்கும் நாட்டில் ஒருவாய் ஊட்டி அன்பு உள்ளத்தில் தராததால் தெருவாய் அலைகின்ற தெளிவு பெறாப் பிள்ளைகள் வெறியாய்ச் ...

மேலும்..

குடும்பப் பெண்படுகொலை, கிளிநொச்சியில் சம்பவம்

கிளிநொச்சி வட்டக்கச்சி பகுதியில் இரண்டு பிள்ளைகளின் தாயான இளம் பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார் என இராமநாதபுரம் பொலிஸார் தெரிவித்தனர். 14 மதியம் 1 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் வடக்கச்சி 10 வீட்டுத்திட்டத்தைச் சேர்ந்த பாஸ்கரன் நிரோசா (வயது 24) என்பவரே கொலை செய்யப்பட்டுள்ளார். ...

மேலும்..

6 மாவட்டங்களில் வரட்சி

நாட்டில் நிலவும் வரட்சியினால் 6 மாவட்டங்களில், 85 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த, 71,962 பேர் குடிநீரைப் பெற்றுக்கொள்வதில் பாரிய சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. வரட்சியின் காரணமாக புத்தளம் மாவட்ட மக்களே அதிகளவில் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர் எனவும், தெரிவிக்கப்படுகிறது. மேலும் குருநாகல், அநுராதபுரம், பொலன்னறுவை, ...

மேலும்..

மருத்துவ துறையில் மேற்கொண்ட தேசிய மற்றும் சர்வதேச சாதனைகளுக்காக எம்.டீ.எம். சகி லதீப்க்கு இரு தேசிய கெளரவ விருதுகள்

இலங்கையின் இளம் மருத்துவ கண்டுபிடிப்பாளனும், பாரம்பரிய ஆயுர்வேத மருத்துவ மாணவனுமான எம்.டீ.எம். சகி லதீப் அவர்கள் 2018ஆம் ஆண்டுக்கான சர்வதேச ஆசியா ஆயுர்வேத மருத்துவ ஆராய்ச்சி விருது வழங்கும் நிகழ்வில் இரு விருதுகள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார். ஆயுர்வித்யா விருது மற்றும் கீர்த்தி ஸ்ரீ ...

மேலும்..

26 வருடங்களின் பின்னர் கைது

தமது மனைவியை கொடூரமான முறையில் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்ற நபர் ஒருவர், 26 வருடங்களின் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார். சிலாபம் பகுதியிலேயே கடந்த 1992 ஆம் ஆண்டு இந்த கொலைச்  சம்பவம் இடம்பெற்றுள்ளது. சந்தேக நபர்  தமது பிள்ளைகளை பார்வையிடுவதற்காக வரு​கைத்தந்திருந்த போதே, ...

மேலும்..

இதுவே முதல் தடவை

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் பெறுபேறுகள் வெளியானதன் பின்னர், தேசிய அரசியலில் நெருக்கடியான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பதவிநீக்கிவிட்டு, புதிய ஒருவரைப் பிரதமராக நியமிக்குமாறும், புதிய அரசாங்கமொன்றை ஆட்சி​பீடமேற்றுமாறும் வலியுறுத்தப்பட்டு வருகின்றது. அவ்வாறானதொரு நிலைமை ஏற்படுமாயின், இலங்கை வரலாற்றில் உள்ளூராட்சி ...

மேலும்..

இன்றைய நாள் – 15.02.2018

மேஷம்: கடந்த கால இனிய அனுபவங்களை நினைவுகூர்ந்து மகிழ்வீர்கள். உறவினர், நண்பர்கள் எதிர்பார்ப்புகளுடன் பேசுவார்கள். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். வியாபாரம் சூடுபிடிக்கும். உத்யோகத்தில் புது பொறுப்புகள் தேடி வரும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.   ரிஷபம்: குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். ...

மேலும்..

ஶ்ரீ லங்கன், மிஹின் லங்கா விமான நிறுவன முறைகேடுகளை ஆராய ஜனாதிபதி ஆணைக்குழு நியமனம்

ஶ்ரீ லங்கன் விமான சேவை, ஶ்ரீ லங்கன் கேட்டரிங் மற்றும் மிஹின் லங்கா நிறுவனங்களின் முறைகேடுகள் குறித்து ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் ஜனாதிபதியிடமிருந்து நியமனக் கடிதங்களைப் பெற்றுக்கொண்டுள்ளனர். இந்த ஆணைக்குழுவின் தலைவராக ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் அனில் குணரத்ன ...

மேலும்..

பெட்ரோலில் மண்ணெண்ணெய் கலந்து விநியோகம்;வவுனியாவில் சம்பவம்

வவுனியா – செட்டிக்குளம், ஆண்டியா புளியங்குளம் பிரதேசத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பெட்ரோலுடன் மண்ணெண்ணெய் கலந்து விநியோகித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. பெட்ரோலுடன் மண்ணெண்ணெய் கலந்து விற்கப்படுவதாக 119 க்கு ஒருவர் முறைப்பாடு செய்ததையடுத்து குறித்த எரிபொருள் நிலையத்தில் ...

மேலும்..

இலங்கை போக்குவரத்து சபையினால் நாட்டிற்கு 80 மில்லியன் ரூபா வருமானம்

இலங்கை போக்குவரத்து சபை 80 மில்லியன் ரூபாவை வருமானமாக ஈட்டியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் செய்தி வௌியிட்டுள்ளது. கடந்த 10 ஆம் திகதி நடைபெற்ற உள்ளுராட்சி மன்றத் தேர்தல் வாக்களிப்பின் போதான இறுதி சில நாட்களில் பொதுப்போக்குவரத்து சேவையை வழங்கியதன் மூலம் இந்த ...

மேலும்..

பாராளுமன்ற பெரும்பான்மையுடன் புதிய பிரதமர்!

நல்லாட்சி அரசு ஸ்திரத்தன்மை குறைந்திருக்கும் நிலையில், புதிய பிரதமர் ஒருவரை நியமிக்குமாறு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் செயலாளரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான மஹிந்த அமரவீர ஜனாதிபதியிடம் தெரிவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இத்தகவலை, திலங்க சுமதிபால வெளியிட்டுள்ளார். குறிப்பாக, பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தைக் ...

மேலும்..

வறுமையை இல்லாமல் செய்யமுடியும் – மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமார்

சமூக மட்டத்திலிருந்து செயற்படுத்தக்கூடிய சுற்றுலாத்துறைமூலம் வறுமையை இல்லாமல் செய்யமுடியும் - மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமார் பாரியளவிலானதை விடவும் சமூக மட்டத்திலிருந்து செயற்படுத்தக்கூடியதான சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்வதன் மூலம் சுயதொழில், சிறிய நடுத்தர அளவிலான வருமானத்துறையினை மேம்படுத்த முடியும் என்று மட்டக்களப்பு ...

மேலும்..

இரு குழுக்களுக்கிடையில் மோதல் ஒருவர் வைத்தயிசாலையில்  

வவுனியா இலுப்பையடியில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் வெட்டுக்காயங்களுக்குள்ளாகி வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வவுனியா பூந்தோட்டம் பகுதியை சேர்ந்த குழுவினருக்கும் இலுப்பையடியில் சிகையலங்காரம் நடத்துபவர்களுக்கிடையில் இடம்பெற்ற கைகலப்பிலேயே சிகையலக்கார நிலையத்தின் உரிமையாளரின் மகன் காயத்திற்குள்ளாகி வவுனியா பொது வைத்தியாசலையில அனுமதிக்கப்பட்டுள்ளார். இவ் ...

மேலும்..

திருக்கேதீஸ்வரத்திலிருந்து வவுனியா நோக்கி வந்த வான் விபத்து: 7பேர் காயம்

திருக்கேதீஸ்வரத்திலிருந்து வவுனியா நோக்கிச் சென்ற வான் பேரூந்து ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில் 07 பேர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று மதியம் 12 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது, திருக்கேதீஸ்வர ஆலயத்திற்குச் சென்றுவிட்டு வவுனியா நோக்கி திரும்பி வந்துகொண்டிருந்த கொழும்பைச் சேர்ந்த ...

மேலும்..

கிளிநொச்சி வட்டக்கச்சி பகுதியில் இரண்டு பிள்ளைகளின் இளம் தாய் கொலை

கிளிநொச்சி வட்டக்கச்சி பகுதியில்  இரண்டு பிள்ளைகளின்  இளம் தாய்  கொலை செய்யப்பட்டுள்ளார்.இன்று(14) மதியம் ஒரு மணியளவில் இடம்பெற்ற இச் சம்பவத்தில் வடக்கச்சி பத்து விட்டுத்திட்டத்தைச் சேர்ந்த பாஸ்கரன் நிரோசா வயது 24 என்பவரே கொலை செய்யப்பட்டுள்ளார். கொலைக்கான காரணம் தெரியவரவில்லை. கிராமத்தில்  நடைபெறவுள்ள ...

மேலும்..

கிராண்ட்பாஸில் கட்டிடம் இடிந்து வீழ்ந்ததில் மூவர் பலி

கொழும்பு – கிராண்ட்பாஸ் பகுதியில் கட்டிடம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் மூவர் உயிரிழந்துள்ளதுடன், இருவர் காயமடைந்துள்ளனர். பாபாபுள்ளே பிளேஸில் உள்ள கட்டிடம் ஒன்றே இடிந்து வீழ்ந்துள்ளது. காயமடைந்துள்ள இருவரின் நிலைமையும் கவலைக்கிடமாக உள்ளதாக தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவின் பணிப்பாளர் ...

மேலும்..

புஸ்ஸல்லாவ வகுகபிட்டிய பகுதியில் வேன் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது

கண்டி – நுவரெலியா பிரதான வீதியில் 13.02.2018 அன்று மாலை சென்று கொண்டிருந்த வேன் ஒன்று புஸ்ஸல்லாவ வகுகபிட்டிய பகுதியில் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளதாக புஸ்ஸல்லாவ பொலிஸார் தெரிவித்தனர்.வேன் சாரதி மற்றும், அதில் பயணித்தவர்கள் வேனை விட்டுக் வெளியேறியதால் தீக்காயங்கள் இன்றித் தப்பியுள்ளனர்.கொழும்பிலிருந்து நுவரெலியா ...

மேலும்..

மன்னார் மாவட்டத்தில் மதங்களுக்கிடையில் பிரிவினையை ஏற்படுத்தும் சதி நடவடிக்கையாக இந்துக்களின் சிலைகள் உடைப்பு சம்பவம் அமைகின்றது-செல்வம் அடைக்கலநாதன் எம்.பி

மன்னார் மாவட்டத்தில் அண்மைக்காலமாக இந்து மக்களின் வணக்க சிலைகள் உடைக்கப்பட்டு, சேதப்படுத்தப்படுகின்ற சம்பவங்கள் மாவட்டத்தில் மதங்களுக்கிடையில் பிரிவினையை ஏற்படுத்தும் சதி நடவடிக்கையாக உள்ளதாகவும், குறித்த சம்பவங்களை வன்மையாக கண்டிப்பதாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். குறித்த ...

மேலும்..

தவக்கால முதல் நாளான திருநீற்றுப் புதனை கொண்டாடும் கிறிஸ்தவர்கள்

தவக்காலத்தின் முதல் நாளான இன்றைய தினம் கிறிஸ்தவர்களால் திருநீற்றுப் புதன் விழாவாக கொண்டாடப்படுகிறது. திருநீற்றுப் புதனிலிருந்து 46ஆம் நாளில் உயிர்த்தெழுதல் விழா கொண்டாடப்படும். பொதுவான கிரகோரியன் கிறித்தவ நாட்காட்டிப்படி, இயேசுவின் உயிர்த்தெழுதல் ஒரு குறிப்பிட்ட திகதியில் கொண்டாடப்படுவதில்லை. மாறாக, மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில ...

மேலும்..

புதிதாக அமையப்பெற்ற காரைதீவு கடற்கரை பிள்ளையார் ஆலயத்தில் சிவராத்திரி பூஜைகள்…

புதிதாக அமையப்பெற்ற காரைதீவு கடற்கரை பிள்ளையார் ஆலயத்தில் நேற்று சிவராத்திரி தினம் வெகு சிறப்பாக நடைபெற்றது இதன் போது பூஜைகளும் பல கலை நிகழ்வுகள்                           ...

மேலும்..

வட்டக்கச்சி பகுதியில் இரண்டு பிள்ளையின் தாய் கொலை

மேலும்..

வர்த்தக, சிவில் அமைப்புக்களின் யோசனையை ஏற்று வென்ற இடங்களில் ஆட்சி! – கூட்டமைப்பு தீர்மானம் 

"கூடிய ஆசனங்களைப் பெற்ற உள்ளூராட்சி சபைகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சி அமைக்கும். ஏனைய தமிழ்க் கட்சிகள் அதற்குத் தடையாக இருக்கக் கூடாது. ஏனைய தமிழ்க் கட்சிகள் கூடிய ஆசனங்களைப் பெற்ற சபைகளில் அவர்கள் ஆட்சி அமைக்கலாம். அதற்கு கூட்டமைப்பு தடையாக ...

மேலும்..

தமிழ் தேசியக் கூட்டமைப்பு உட்பட தமிழ் தேசியத்தை முன்னிறுத்தி நிக்கும் எந்தவொரு கட்சியும் ஒற்றை ஆட்சியை  ஏற்றுக்கொண்டதில்லை.

  ஒற்றையாட்சியை ஏற்றுக் கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைவர்களை நீக்க வேண்டுமென கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கேட்பது போன்று நாங்கள் அவர்களிடம் கேட்டால் எப்படி இருக்கும். யதார்த்தத்துக்கு புறம்பான கோரிக்கைகளை வைப்பதனால் எவருக்கும் எந்தவித பயனும் கிடைக்கப்போவதில்லை. இவ்வாறு ரெலோ செயலாளரும் சட்டத்தரணியுமான என்.சிறிகாந்தா அவர்கள் ...

மேலும்..

10 லட்சம் ரூபாய் பெறுமதியான கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது

யாழப்பாணத்திலிரருந்து கொழும்புக்கு எடுத்துச் செல்வதற்கு வைக்கப்பட்டிருந்த கேரளா கஞ்சாவுடன் சந்தேக நபர் ஒருவர் வவுனியா பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று மாலை சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேக நபரை கைது செய்து பரிசோதனை செய்த போது அவரது பயண ...

மேலும்..

காரைதீவு ஆதிசிவன் ஆலயத்தில் வெகு சிறப்பாக நடைபெற்ற மஹா சிவராத்திரி

மஹா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு   சிவலிங்கேஸ்வரர் ஊர்வலமாக காரைதீவு வீரபத்திரர் ஆலயத்திற்கு எடுத்துவரப்பட்டு அங்கிருந்து பக்கதர்கள் புடைசூழுந்து   சமுத்திர நீர் எடுத்து ஆலயத்தை அண்மித்த தேரோடும் வீதி வழியாக வலம் சென்று காரைதீவு ஆதி சிவன் ஆலயத்தில் உள்ள லிங்கேஸ்வரருக்கு  சமுத்திர நீர் அபிஷேகம் மற்றும் தீபாராதனைகளும் ...

மேலும்..

யாழ்ப்பண மாநகரசபை மேயராக ஆனல்ட் ஏக மனதாக தெரிவாகினார்.

யாழ்ப்பண மாநகரசபைக்கு தெரிவான தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர்கள் அனைவரும் இன்று யாழ்ப்பாணம் மாட்டீன் வீதியிலுள்ள  இலங்கை தமிழரசு கட்சி அலுவலகத்தில்  ஒன்றுகூடி தமது யாழ்ப்பண மாநகரசபை மேஜராக திரு.இமானுவேல் ஆனல்ட் அவர்களுடய பெயரை ஏக மனதாக பிரேரித்தார்கள். இந்த வேளையில் தமிழ் ...

மேலும்..

தீர்வின்றி ஒரு வருடத்தை எட்டுகிறது காணாமல் ஆக்கப்பட்டவா்களின் போராட்டம்

கிளிநொச்சியில் கடந்த  20-02-2017 அன்று ஆரம்பிக்கப்பட்ட காணாமல் ஆக்கப்பட்டவா்களின் போராட்டம் எவ்வித தீர்வும் இன்றி இன்னும் ஜந்து நாட்களில் ஒரு வருடத்தை எட்டுகிறது. இன்று(14) 360 வது நாளாக தொடர்ச்சியாக இரவு பகலாக கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டமே இவ்வாறு ...

மேலும்..

நீர்வேலியில் பரதநடன அரங்கேற்றம்

யாழ். நீர்வேலி பொன்சக்தி கலாகேந்திரா இயக்குநர் சத்தியப்பிரியா கஜேந்திர மாணவியும் யாழ். சுண்டிக்குளி மகளிர் கல்லூரி  மாணவியுமாகிய கஜீபனா சிவனேஸ்வரனின் பரதநடன அரங்கேற்றம்   (18.02.2018) ஞாயிற்றுக்கிழமை மாலை 2.05 மணிக்கு நீர்வேலி இராஜவீதியில் அமைந்துள்ள பொன்செல்வமகால் மண்டபத்தில் நடைபெறவுள்ளது. கோப்பாய் ஆசிரிய கலாசாலையின் ...

மேலும்..

மன்னாரில் இந்து மக்களின் வணக்க சிலைகள் உடைக்கப்படுவதினை கண்டித்து மகஜர் கையளிப்பு

மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக  இந்து மக்களின் வணக்க சிலைகள் உடைக்கப்பட்டு வரும் சம்பவத்திற்கு மன்னார் மாவட்ட இந்து மக்கள் தமது கண்டனத்தை தெரிவித்ததோடு,இன்று புதன் கிழமை (14) காலை மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரிடம் தமது கோரிக்கை அடங்கிய மகஜரை கையளித்துள்ளனர். -மன்னார் ...

மேலும்..

அமைச்சரவையும் மாறுகிறது! – 19ஆவது திருத்தச் சட்டத்தின்படி 30 ஆகக் குறைகிறது எண்ணிக்கை

ஐக்கிய தேசியக் கட்சி தனியாட்சி அமைக்கத் தீர்மானித்துள்ளதால் அரசியலமைப்பின் 19ஆவது திருத்தச் சட்டத்தின் பிரகாரம் அமைச்சரவை எண்ணிக்கை 30 ஆகக் குறையவுள்ளது  எனவும், இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்களின் எண்ணிக்கை 40 ஆக வரையறுக்கப்படவுள்ளது எனவும்  கொழும்பு ஊடகம் ஒன்று இன்று ...

மேலும்..

தமிழர்களுக்குத் தீர்வு வரும் வரையில் தெற்கில் எந்த அரசுக்கும் ஆதரவில்லை! – கூட்டமைப்பு திடமான முடிவு 

தமிழ் மக்களின் வேணவாக்களை நிறைவேற்றக் கூடிய அரசியல் தீர்வு கிடைக்கும் வரையில், தெற்கில் எந்த அரசிலும் அங்கம் வகிப்பதில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுதியான - திடமான தீர்மானத்தை எடுத்துள்ளது. கொழும்பு அரசியலில், கூட்டு அரசின் ஆட்சி முடிவுக்கு வந்து தனிக் ...

மேலும்..

இலங்கையின் அரசியல் கொந்தளிப்பைத் தணிக்க டில்லியும், வொஷிங்டனும் தீவிரம்!

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்குப் பின்னர் கொழும்பு அரசியலில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையைத் தணிப்பதற்கான  முயற்சியில் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அதுல்  கேஷாப்பும், இந்தியத் தூதுவர் தரண்ஜித் சிங்கும் நேரடியாகவே களமிறங்கியுள்ளனர் என்று உயர்மட்ட இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்தன என்று கொழும்பு தமிழ்ப் ...

மேலும்..

தனித்து ஆட்சியமைக்கும் வழியில் ஐ.தே.க.! – இறுதிக்கட்டப் பேச்சுகள் மும்முரம்

இலங்கை அரசியல் வரலாற்றிலேயே உள்ளூராட்சி சபைத் தேர்தலின் முடிவானது மத்திய அரசையே ஆட்டம் காண வைத்துள்ள நிலையில், சாதாரணப் பெரும்பான்மையுடன் தனியாட்சி அமைப்பதற்குரிய முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, கட்சிக்குள்ளும் முக்கிய மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு பச்சைக்கொடி காட்டியுள்ளார் என்று  கொழும்பு ...

மேலும்..

அக்கரப்பத்தனை ஹோல்புறுக் ஸ்ரீ முத்துமாரியம்மன் மஹா சிவராத்திரி…

உலகளாவிய இந்துக்கள் 13.02.2018 அன்று செவ்வாய்க்கிழமை மஹா சிவராத்திரி விரதத்தினை பக்திபூர்வமாக அனுஷ்டித்தனர். அந்த வகையில், இலங்கையிலும் அனைத்து இந்து ஆலயங்களிலும் விசேட பூஜை வழிபாடுகள் வெகு சிறப்பாக நடைபெற்றது. மலையகத்தில் அக்கரப்பத்தனை ஹோல்புறுக் ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானத்திலும் சிவராத்தரி நிகழ்வுகள் பக்திபூர்வமாக 13.02.2018 ...

மேலும்..

கட்சி பேதங்களைக் கடந்து, தேசிய நிலைப்பாட்டில் ஒன்றிணைய வேண்டும்

“கட்சி பேதங்களைக் கடந்து, தேசிய நிலைப்பாட்டில் உள்ள கட்சிகளை ஒன்றிணைத்து, அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்பது தொடர்பில் பேசி, இறுதி தீர்மானம் ஒன்றை எடுக்க வேண்டும்” என தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் முக்கியஸ்தரும் ஈ.பி.ஆர்.எல்.எவ் அமைப்பின் தலைவருமான சுரேஷ் பிறேமச்சந்திரன் ...

மேலும்..

ஊழலை ஒழிக்கும் திட்டம் ஆரம்பம்

இலஞ்சம், ஊழல், மோசடி மற்றும் வீண்விரயங்களுக்கெதிரான விரிவான மக்கள் நிகழ்ச்சித் திட்டமொன்றை ஆரம்பிப்பதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அண்மையில் வழங்கிய உறுதிமொழிக்கேற்ப, அனைத்து மக்களினதும் கருத்துகள், முன்மொழிவுகள் மற்றும் செயற்திறமான பங்களிப்பை பெற்றுக்கொள்வதற்கான நிகழ்ச்சித் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி அலுவலகத்தின் ஒருங்கிணைப்புடன் மேற்கொள்ளப்படும் ...

மேலும்..