February 15, 2018 அன்று பிரசுரிக்கப்பட்டவை

கரைச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச சபைகளில் ஆட்சியமைக்க சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பு பரீசீலனை – சந்திகுமார்

கிளிநொச்சி கரைச்சிஇ பச்சிலைப்பள்ளி  ஆகிய பிரதேச சபைகளில் ஆட்சியமைப்பதற்கு  சமத்துவம் சமூகநீதிக்கான மக்கள்  அமைப்பின் சுயேட்சைக்குழு பரீசீலனை செய்துகொண்டிருப்பதாக அதனுடை அமைப்பாளர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மு. சந்திரகுமார் தெரிவித்துள்ளார் இன்று(15) கிளிநொச்சியிலுள்ள அமைப்பின் பணிமனையில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே ...

மேலும்..

மன்னார் நகர சபையின் தலைவராக ஞானப்பிரகாசம் ஜெராட் தெரிவு

நடந்து முடிந்த உள்ளுராட்சி மன்ற தேர்தலில் மன்னார் மாவட்டத்தில் மன்னார் நகர சபையின் தலைவராக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளில் ஒன்றான தமிழீழ விடுதலை இயக்கம்(டெலோ) கட்சியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஞானப்பிரகாசம் ஜெராட் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட ...

மேலும்..

இலங்கையில் தொடரும் சித்ரவதை அச்சுறுத்தல்களுக்கு இடையே நாடு கடத்தப்படவிருக்கும் தமிழ் அகதி

இலங்கையில் ஏற்பட்ட உயிர் அச்சுறுத்தல் காரணமாக ஆஸ்திரேலியாவில் தஞ்சம் கோரியிருந்த சாந்தரூபன் என்ற இலங்கைத் தமிழ் அகதி அங்கிருந்து நாடுகடத்தப்பட இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கிடையே வரும் பிப்ரவரி 22 அன்று சாந்தரூபன் நாடுகடத்தப்படுவார் என்ற உத்தரவுச் சான்றை ஆஸ்திரேலிய ...

மேலும்..

மட்டு. மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் இரத்ததான நிகழ்வு.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இரத்த வங்கியின் இரத்தத் தட்டுப்பாட்டை குறைக்கும் வகையில் மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் சனிக்கிழமை (17.02.2018) காலை 9 மணிக்கு இரத்ததான நிகழ்வு ஒன்று நடைபெறவுள்ளது. மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமாரின் வழிகாட்டலில் மட்டக்களப்பு இரத்த வங்கியுடன் இணைந்து ...

மேலும்..

வவுனியா நகரசபையின் தலைவராக நா. சேனாதிராஜா தெரிவு

வவுனியா நகரசபையின் தலைவராக முதல் இரண்டு வருடங்களுக்கு நாகலிங்கம் சேனாதிராஜா தெரிவு செய்யப்பட்டுள்ளார். இன்று தமிழரசுக்கட்சிய்ன வவுனியா அலுவலகமான தாயகத்தில் இடம்பெற்ற கட்சித்தலைவர்கள் நகரசபை மற்றும் பிரதேசசபைகளில் தமிழ் தேசியக்கூட்டமைப்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களுடனான சந்திப்பின்போதே இம் முடிவு எட்டப்பட்டுள்ளது. இதன் நிமிர்த்தம் வவுனியா ...

மேலும்..

வவுனியாவின் நான்கு உள்ளூராட்சி சபைகளுக்கும் தவிசாளர், பிரதி தவிசாளர்களை நியமித்தது கூட்டமைப்பு

வவுனியா மாவட்டத்தில் உள்ள 5 உள்ளுராட்சி மன்றங்களில் தெற்கு சிங்கள பிரதேசசபை தவிர்ந்த 4 உள்ளுராட்சி மன்றங்களிலும் வெற்றியீட்டிய தமிழ் தேசியக்கூட்டமைப்பு அதன் தலைவர் ம்ற்றும் துணை தவிசாளர்களை நியமித்துள்ளது. தமிழரசுக்கட்சியின் வவுனியா அலுவலகமான தாயகத்தில் நேற்று இடம்பெற்ற கட்சி தலைவர்களுக்கள் மற்றும் ...

மேலும்..

வவுனியா மாவட்டத்தில் சிறீரெலோ கட்சிக்கு அமோக வெற்றி – வாக்களித்த மக்களுக்கு நன்றிகள்

  வவுனியா மாவட்டத்தில் சிறீரெலோ கட்சிக்கு அமோக வெற்றி - வாக்களித்த மக்களுக்கு நன்றிகள்-ப.உதயராசா நடைபெற்ற உள்ளூராட்சி தேர்தலில் சிறீ தமிழீழ விடுதலை இயக்கமானது(சிறீரெலோ) ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சியுடன் கூட்டு சேர்ந்து வவுனியா மாவட்டத்தில் போட்டியிட்டது இதில் அக்கட்சி போட்டியிட்ட வட்டாரங்களில்  அமோக ...

மேலும்..

இன்றைய நாள் – 16.02.2018

மேஷம்: எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் உங்களிடம் முக்கிய விஷயங்களை பகிர்ந்து கொள்வார்கள். பழைய கடன் பிரச்னை கட்டுக்குள் வரும். எதிர்பாராத சந்திப்பு நிகழும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். மதிப்புக் ...

மேலும்..

ரணிலை பதவி விலக வேண்டாமென மஹிந்த ராஜபக்ஷ கோரிக்கை

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை பதவி விலக வேண்டாமென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கோரிக்கை விடுத்ததாக அமைச்சரவை இணைப் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி மன்ற தேர்தலில் ஐக்கிய ...

மேலும்..

களுவாஞ்சிகுடி மக்கள் மாற்றுத்தலைமையை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்

களுவாஞ்சிகுடி தமிழ்மக்கள் மாற்றுக்கட்சிகளின்  தலைமையை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதையும்,வடகிழக்கு தமிழ்மக்களும் மாற்றுத் தலைமைகளையும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்பதையும் இம்முறை நடைபெற்ற தேர்தல் பறைசாற்றியுள்ளது. மறத்தமிழர்கள் வாழ்ந்த களுவாஞ்சிகுடி மண்ணில் மாற்றுக்கட்சிகளுக்கும்,அவர்களின் தெருக்கடை வியாபாரிகளுக்கும் எம்மக்கள் தகுந்தபாடம் புகட்டப்பட்டு அவர்களை எப்போதும் தமிழ்தேசியக்கூட்டமைப்போடு இணைந்திருங்கள் ...

மேலும்..

அருள்மிகு மாதுமையம்பாள் உடனுறை கோணேசப்பெருமானின் வருடாந்த நகர்வலம்…

அருள்மிகு மாதுமையம்பாள் உடனுறை கோணேசப்பெருமானின் வருடாந்த நகர்வலம் 14.02.2018 புதன்கிழமை மாலை 5.30 மணிக்கு ஆலயத்திலிருந்து பெருமான் மாதுமை அம்பாளுடன் சோமஸ்கந்த மூர்த்தியாக எழுந்தருளி பக்தர்கள் புடைசூழ வருவதையும் முதல் நாள் கோட்டை வாசல் வழியாக திருகோணமலை மணிக்கூட்டு கோபுரம் ஊடாக ...

மேலும்..

பஸ்ஸில் பெண்ணுடன் ஆபாசம் செய்த நபர் (video)

30 க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்த பேருந்து ஒன்றில், 19 வயது பாடசாலை மாணவி ஒருவருக்கு நடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் நடந்து 3 நாட்கள் கழித்து, பேருந்தில் நடந்த சம்பவத்தினை மாணவி, தான் பதிவு செய்த காட்சியை சமூக ...

மேலும்..

12 ராசிக்காரர்களுக்குமான மாசி மாத பலன்கள்

12 ராசிக்காரர்களுக்குமான கிரகநிலை, கிரகமாற்றம், பொதுபலன், நட்சத்திரபலன் என்று மாசி மாத பலன்கள் மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) கிரகநிலை: சுகஸ்தானத்தில் ராகு - சப்தம ஸ்தானத்தில் குரு - அஷ்டம ஸ்தானத்தில் செவ்வாய் - பாக்கியஸ்தானத்தில் சனி - தொழில் ...

மேலும்..

மகனைக் கைது செய்தவர்களை நான் பார்த்துக் கொள்கிறேன்” – மஹிந்த

பிளவுபட்டுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை ஒன்றுபடுத்தி அரசாங்கமொன்றினை அமைக்கும் பொருட்டு நாடாளுமன் உறுப்பினர்கள் குழுவொன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை அண்மையில் சந்தித்துள்ளது. இந்த குழுவில் சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த அமைச்சர் தயாசிறி ஜயசேகர, திலங்க சுமதிபால ஒன்றிணைந்த எதிரணியைச் சேர்ந்த நாமல் ராஜபக்ஷ, ...

மேலும்..

இறந்த மகனின் விந்தணுக்கள் மூலம் பேரக்குழந்தை : மகிழ்ச்சியில் குடும்பத்தினர்

புற்றுநோய் காரணமாக இறந்த மகனின் விந்தணுக்களை பயன்படுத்தி வாடகைத் தாய் மூலம் இரண்டு பேரக் குழந்தைகள் பெற்றெடுத்துள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. புனேவைச் சேர்ந்தவர் பிரதாமேஷ்(27), இவர் கடந்த 2010-ஆம் ஆண்டு மேல்படிப்புக்காக ஜேர்மனி சென்றார். தொடர்ந்து படித்து வந்த நிலையில், அவருக்கு மூளையில் ...

மேலும்..

கொடிகாமம் பகுதியில் கொள்ளையில் ஈடுபட்ட நபர் மக்களினால் பிடிப்பு

கொடிகாமம் போலீஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் சில காலமாக வீடுகளில் புகுந்து கொள்ளையில் ஈடுபட்டு வந்த நபர் இன்று மக்களினால் பிடிக்கப்பட்டுள்ளார். வெள்ளாம் போக்கட்டி கொடிகாமம் பகுதியில் வீடுகளில் தேங்காய், சைக்கிள் போன்றவற்றை திருடி வந்த சந்தேக நபர் இன்று காலை 10 ...

மேலும்..

19 வயதில் தொழிலதிபராய் அசத்தும் சாதனை தமிழச்சி

சிறு வயதிலேயே சாதிக்க வேண்டும் என்ற கனவுடன் இருப்பவர்களில் பெரும்பான்மையானவர்கள் வாழ்வின் பிற்பகுதியிலோ அல்லது இளம்பருவத்தை கடந்த பின்னரே தங்களின் சாதனை கொடியை நாட்டியிருப்பர். ஆனால் சிறுவயதிலேயே சாதிக்க வேண்டும் என்று நினைத்து அடுத்த சில ஆண்டுகளிலேயே அதை சாதித்தும் காட்டுவோர் மிக ...

மேலும்..

புதிய ஆட்சியமைப்பதற்கான ஆட்டம் ஆரம்பம்! – ஐ.தே.க., சு.கவுக்கு 24 மணிநேரம் காலக்கெடு வழங்கினார் மைத்திரி 

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சிக்கும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கும் 24 மணிநேரம் கால அவகாசம் வழங்கியுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பெரும்பான்மையை நிரூபிக்கும் தரப்புக்கு ஆட்சியமைப்பதற்குரிய அனுமதியை வழங்குவேன் என்றும் உறுதியளித்துள்ளார். இன்று வியாழக்கிழமை நள்ளிரவுக்குள் பிரதான இருகட்சிகளுள் ஒரு ...

மேலும்..

களனிவெளி தொடரூந்து வீதிக்கு பூட்டு

களனிவெளி தொடரூந்து வீதி நாளை தொடக்கம் எதிர்வரும் 19ஆம் திகதி வரை முழுமையாக மூடப்படும் என தொடரூந்து திணைக்களம் அறிவித்துள்ளது. உட்கட்டமைப்பு மற்றும் புனரமைப்பு பணிகள் காரணமாகவே இந்த தொடரூந்து வீதி மூடப்படவுள்ளதாக தொடரூந்து திணைக்களத்தின் பொது முகாமையாளர் விஜய சமரசிங்க ...

மேலும்..

காதலர் தினத்தில் இதய வடிவில் பறந்த வானூர்தி!

வானூர்தி ஒன்று காதலர் தினத்தில் காதல் சின்னமான இதயம் வடிவமைப்பில் பறந்து அசத்தியுள்ளது. லண்டனில் பிரிட்டனின் விர்ஜின் அட்லாண்டிக் ஏ 330 வானூர்தி கேட்விக் வானூர்தி நிலையத்தில் இருந்து புறப்பட்டு பிரிட்டனில் தென்மேற்குப் பகுதியில் பறந்த வானூர்தியே காதலர்களுக்கு இவ்வாறு வாழ்த்துத் தெரிவித்துள்ளது. வானூர்தி ...

மேலும்..

எயார் லைன்ஸ், மிஹின் லங்கா மோசடிகளைக் கண்டறிவதற்கான உறுப்பினர்கள் நியமனம் (photos)

எயார் லைன்ஸ், மிஹின் லங்கா மோசடிகளைக் கண்டறிவதற்கான ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு ஜனாதிபதியால் நியமனக் கடிதம்  ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ், வரையறுக்கப்பட்ட ஸ்ரீலங்கன் கேட்டரிங் மற்றும் வரையறுக்கப்பட்ட மிஹின் லங்கா ஆகிய நிறுவனங்களில் 2006ஆம் ஆண்டு ஜனவரி  6ஆம் திகதிமுதல் 2018 ஜனவரி 31ஆம் திகதிவரை இடம்பெற்றதாகக் ...

மேலும்..

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் முத்து சிவலிங்கம், பிரதியமைச்சராக நியமனம்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான முத்து சிவலிங்கம், சிறிய மற்றும் ஆரம்ப கைத்தொழில் பிரதியமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார் என, ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில், முத்து சிவலிங்கம் இன்று சத்தி வியாழக்கிழமை சத்தியப் ...

மேலும்..

பெரிய ராணிவத்தைக்கு செல்லும் தோட்ட பாதையினை புனரமைத்து தருமாறு பொது மக்கள் கோரிக்கை

(க.கிஷாந்தன்) லிந்துலை பெரிய ராணிவத்தை தோட்ட பாதை கடந்த சில வருடகாலமாக குன்றும் குழியுமாக காணப்படுவதனால் அம்மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர் நாகசேனை நகரிலிருந்து சுமார் ஏழு கிலோ மீற்றர் வரை நீளமான இப்பாதை பெரிய ராணிவத்தை, சிறிய ராணிவத்தை, பேரம், மிடில்டன், ...

மேலும்..

3 அடி குழியில் அகப்பட்ட சிறுமி பொலிஸார் மற்றும் பொதுமக்களால் மீட்பு

பிரேசிலின் Sao Paulo பகுதியில் கடந்த திங்கட்கிழமை பொலிஸார் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்துள்ள போது அவர்களை அணுகிய பெண் சிறுமி குழியினுள் அகப்பட்டுள்ளார் என கூறி பொலிஸாரை உதவிக்கு அழைத்துள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் இயந்திரங்களை பயன்படுத்தினால் சிறுமிக்கு பாதிப்பை ...

மேலும்..

சமாதானத்திற்காக இப்படியெல்லாம் செய்ய வேண்டுமா?

நண்பர்கள் கூட்டம் எப்போது உதவுகிறார்களோ இல்லையோ நமக்கு ஏதேனும் சங்கடம், பிறரிடம் பகிர்ந்து கொள்ள முடியாத வருத்தம் என்று ஏற்படும் போது நாம் தேடுகிற ஓர் உறவுநட்பாகத் தான் இருக்கிறது. அல்லது ஏதேனும் ஒரு உறவு என்னை இந்த சங்கடத்தில் இருந்து ...

மேலும்..

மணப்பெண்ணுடன் செல்பி எடுத்த நண்பர்களுக்கு தர்ம அடி

திருமணத்தில் மணப்பெண்ணுடன் செல்பி எடுத்த அவரது நண்பர்களுக்கு மணமகன் வீட்டார் தர்ம அடி கொடுத்த சம்பவம் நடந்துள்ளது. உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் புதனன்று திருமணம் ஒன்று அங்குள்ள மண்டபத்தில் நடந்துள்ளது. திருமணம் நிறைவு பெற்றதும் தம்பதிகள் ஜோடியாக நிற்க, உறவினர்களும் நண்பர்களும் ...

மேலும்..

உடல் எடை குறைக்க – இது மட்டும் போதும்!

உடல் எடையை குறைப்பதற்கு நிறைய வழிமுறைகள் உள்ளன. அதிலும் சரியான டயட் மற்றும் ஜிம் சென்று கடுமையான உடற்பயிற்சி செய்வது போன்றவை பெரிதும் உதவும். இருப்பினும், உடலில் சேரும் கொழுப்புகளின் அளவைத் தடுப்பதிலும் கவனமாக இருக்க வேண்டும். அதற்காக சாப்பிடும் உணவுகளை தவிர்த்தால், ...

மேலும்..

காதலிப்பவர்கள் இப்படியும் ‘பொய்’சொல்லலாம்!

காதலில் இருக்கிற அடிப்படையான விஷயமே நம்பிக்கை தான். உங்கள் இணை மீது உங்களுக்கு இருக்கிற நம்பிக்கை தான் உங்களின் காதலை வலுப்படுத்தும். என்ன தான் காதலில் சின்ன சின்ன பிரச்சனைகள் வருவது சகஜம் என்று சொன்னாலும் கூட அதனை பூதகரமாக வெடித்து ...

மேலும்..

கயவர்களினால் பறித்துக்கொண்டு சென்ற அந்த உறவுகள்,உயிர்கள் மேலும் உங்களுக்கு கிடைக்க வேண்டும்

கயவர்களினால் உங்களிடம் இருந்து பறித்துக்கொண்டு சென்ற அந்த உறவுகள்,உயிர்கள் மேலும் உங்களுக்கு கிடைக்க வேண்டும்- மன்னார் மறைமாவட்ட ஆயர் லயனல் இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை மன்னார் நிருபர் (15-2-2018) கயவர்களினால் உங்களிடம் இருந்து பறித்துக்கொண்டு சென்ற அந்த உறவுகள்,உயிர்கள் மேலும் உங்களுக்கு கிடைக்க வேண்டும் என ...

மேலும்..

இந்த விஷயங்களை பற்றி வாயே திறக்க வேண்டாம்..

திருமணமான புதியதில் உங்களது மாமியாரிடம் எப்படி பேசுவது எப்படி நடந்து கொள்வது என்பது பற்றி எல்லாம் உங்களுக்கு தெரியாது. முன் பின் தெரியாத ஒருவரிடம் வசிக்க நெரும் போது அனைவருமே சற்று தடுமாறி தான் போகிறார்கள். உங்களது மாமியாரிடம் சொல்ல வேண்டிய ...

மேலும்..

காதலிப்பதற்கு முன்னால் இத செய்திருக்கிறீர்களா?

எதைப் பற்றியும் கவலைப்படாமல் இருக்க வேண்டும் என்ற ஆசை எல்லாருக்கும் இருக்கும் தானே…. அதை இன்னொரு வகையில் குறிப்பிட வேண்டும் என்றால் உல்லாச வாழ்க்கை என்று சொல்லலாம். அதைச் செய்வதற்கான எந்த பிரத்யோக காரணமும் இருக்காது. பொழுது போக்கிற்காக செய்கிற ஒரு விஷயம் ...

மேலும்..

தேவையற்ற முடிகளை அகற்ற சிறந்த வழி!

வேக்சிங் என்றாலே பலருக்கும் பயம். காரணம் அது ஒரு வகையில் இடைஞ்சலாகவும் அதே சமயம் அதீத எரிச்சலையும் வலியையும் தரக்கூடியதாக இருக்கும். உடலில் இருக்கும் முடியை அகற்ற பல்வேறு நடைமுறைகள் பின்பற்றப்படுகிறது, அப்படி அகற்றும் போது சிலருக்கு டார்க் ஸ்பாட், மற்றும் அலர்ஜி ...

மேலும்..

நைட் தூங்கும் போது இத போடுங்க.. சீக்கிரம் வெள்ளையாகிடுவீங்க…

நமது சருமம் அன்றாடம் பல விஷயங்களால் பெரும் பாதிப்பிற்குள்ளாகிறது. அதில் கெமிக்கல் கலந்த காற்று, தூசிகள் மற்றும் சூரியக்கதிர்கள் போன்றவை சருமத்தில் தொடர்ச்சியாக படும்போது, சருமம் தன் பொலிவை இழந்து காணப்படுவதோடு, ஆரோக்கியத்தை இழந்தும் காட்சியளிக்கும். சரும பொலிவை அதிகரிக்க நினைக்கும் போது ...

மேலும்..

வெற்றி பெற்ற உறுப்பினர்களின் பணி அபிவிருத்தியை நோக்கிய பயணமாக இருக்க வேண்டும்

வெற்றி பெற்ற உறுப்பினர்களின் பணி அபிவிருத்தியை நோக்கிய பயணமாக இருக்க வேண்டும் இணைப்பாளர் அஸ்வான் சக்காப் மௌலானா (எம்.எஸ்.எம்.ஸாகிர்) நடந்து முடிந்த உள்ளூராட்சி அதிகாரசபைத் தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்கள் அனைவரும் அபிவிருத்தியை நோக்காக கொண்டு பயணிக்க வேண்டும் என முஸ்லிம் சமய கலாசார மற்றும் ...

மேலும்..

ஒரு லட்சம் டொலர் பணத்தை விழுங்கிய பாம்பு?

நைஜீரியாவில் ஒரு லட்சம் டாலர்களுக்கு சமமான பணத்தை பாம்பு விழுங்கிவிட்டதாக தணிக்கைக் குழுவிடம் கூறுகிறார் ஊழியர் ஒருவர். நைஜீரியாவில் பெரிய தொகை காணாமல் போனதை பற்றி ஓர் அசாதாரண விளக்கத்தை கூறிய பள்ளி தேர்வு வாரிய ஊழியர் ஒருவர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். சுமார் ஒரு ...

மேலும்..

மன்னார் மறைமாவட்டத்தின் புதிய ஆயருக்கு பிரஜைகள் குழுவினால் அமோக வரவேற்பு

-மன்னார்நிருபர்-   (15-2-2018) மன்னார் மறைமாவட்டத்தின் புதிய ஆயர் மேதகு லயனல் இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை அவர்களுக்கு மன்னார் மாவட்ட பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டில் இன்று வியாழக்கிழமை(15) காலை 10 மணியளவில்  அமோக வரவேற்பளிக்கப்பட்டது. மன்னார்-தலைமன்னார் பிரதான வீதியில் அமைந்துள்ள மன்னார் பிரஜைகள் குழு அலுவலகத்தில் குறித்த ...

மேலும்..

பணம் கொடுக்காததால் தாயிடமிருந்து 5 மாதமாக குழந்தையை பிரித்து வைத்த வைத்தியசாலை

மத்திய ஆப்பிரிக்காவின் காபான் நாட்டில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சோனியா ஓகோம் என்ற கர்ப்பிணி பெண் கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்னர் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். இவருக்கு பிறந்த குழந்தை 35 நாட்கள் இன்குபட்டரில் வைக்கப்பட்டிருந்தது. பின்னர் டிஸ்சார்ஜ் ஆகும் தினத்தில் வைத்தியசாலை கட்டணமாக ...

மேலும்..

பாடசாலையில் நடந்த துப்பாக்கி சூட்டில் 17 பேர் பலி

அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள பார்க்லாண்ட்டில் உள்ள பாடசாலை ஒன்றில் நடந்த துப்பாக்கி சூட்டில் குறைந்தது 17 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட சந்தேக நபரின் பெயர் 19 வயதான நிகோலாஸ் குரூஸ் என்று கூறப்படுகிறது. இப்பாடசாலையின் முன்னாள் மாணவரான இவர் ...

மேலும்..

சனிக்கிழமை கொழும்பில் 24 மணித்தியால நீர் வெட்டு

எதிர்வரும் சனிக்கிழமை (17) கொழும்பில் பல பகுதிகளில் 24 மணி நேர நீர் விநியோக தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. எதிர்வரும் சனிக்கிழமை (17) காலை 9 மணியில் இருந்து அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை (18) ...

மேலும்..

தமிழரின் தலைநகரில் பண்டைய கால பீரங்கி மீட்பு

திருகோணமலை வைத்தியசாலைக்கு அருகில் உள்ள நிலத்தில் இருந்து பீரங்கி ஒன்றின் பகுதி மீட்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் அவசர விபத்து பிரிவுக்கு புதிய கட்டடம் ஒன்றை நிர்மாணிக்க அத்திவாரம் கட்டுவதற்காக இன்று நிலத்தை தோண்டியுள்ளார்கள். இதன்போது பண்டைய காலத்து பீரங்கி ஒன்றின் பகுதி கிடைத்துள்ளது. இந்த ...

மேலும்..

கிராண்ட்பாஸ் கட்டிட விபத்து; நிர்மாணப் பணிகளை மேற்கொண்ட நிறுவனத்தின் உரிமையாளர் பொலிஸில் சரண்

கொழும்பு, கிராண்பாஸ் பகுதியில் நேற்று கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்த சம்பம் தொடர்பில், ஒருவர் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இடிந்து விழுந்த கட்டிடத்தின் புனர்நிர்மாணப் பணிகளை மேற்கொண்ட நிறுவனத்தின் உரிமையாளரே இவ்வாறு பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு, கிராண்பாஸ் பகுதியில் ...

மேலும்..

பேருந்து வான் விபத்து- எழுவர் காயம்!

திருக்கேதீஸ்வரத்திலிருந்து வவுனியா நோக்கிச் சென்ற வான் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்துடன் மோதி விபத்துக்குள்ளானது. அதில் 7 பேர் காயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து வவுனியா வேப்பங்குளம் பகுதியில் இன்று மதியம் நடந்தது. வவுனியாவிலிருந்து கற்பகபுரம் பகுதிக்குப் பயணிகளை ஏற்றிச் சென்ற ...

மேலும்..

வடகொரிய ஒலிம்பிக் குழுவின் முகமூடியால் சர்ச்சை!

தென்கொரியாவில் குளிர்கால ஒலிம்பிக் தொடர் நடைபெற்றுவரும் நிலையில், வடகொரியாவில் இருந்து வந்துள்ள ஒலிம்பிக் குழு அணிந்த முகமூடியால் கடும் சர்ச்சை ஏற்பட்டது. குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் தென்கொரியாவின் பியோங்யங் நகரில் நடந்து வருகின்றது. பழைய பகைகளை மறந்து வடகொரியாவும் தனது அணிகளை அனுப்பியுள்ளது. இந்த ...

மேலும்..

பூனைகளின் காவலர்!

நியூயோர்க்கில் வசிக்கும் கிறிஸ் அர்செனாட், வீட்டிலேயே பூனைகள் சரணால்யத்தை அமைத்திருக்கிறார். ஒய்வுபெற்ற ரயில்வே ஊழியரான 58 வயதுடைய இவர், பூனைகளை வளர்ப்பதற்கு நெகிழ்ச்சியான காரணம் இருக்கிறது. 2006ஆம் ஆண்டு இவரது மகன் எரிக், 24 வயதில் விபத்தில் இறந்து போனார். அதில் மிகவும் ...

மேலும்..

இலங்கையில் இப்படியும் ஒரு வங்கி!

முற்று முழுதாக பணியாளரின்றி 100 சதவீதம் டிஜிற்றல் தொழில் நுட்பத்தில் இயங்கும் பீ.ஓ.சி டிஜி வங்கி இலங்கையில் முதன் முதலாக கண்டியில் திறந்து வைக்கப்பட்டள்ளது. இலங்கை வங்கியின் தலைவர் ரொனால்ட் சீபெரேரா, பொது முகாமையாளர் டி.எம்.குனசேக்கர, சந்தைப் படுத்தற் பிரிவு பிரதி பொது ...

மேலும்..

தெகிவளையில் பிறந்த 3 சிங்கக் குட்டிகள்!

தெகிவளை மிருகக்காட்சி சாலையிலுள்ள ஜேர்மன் நாட்டு பெண் சிங்கத்துக்கும் கொரிய நாட்டு ஆண் சிங்கத்துக்கும் பிறந்த 3 சிங்கக்குட்டிகள் பிறந்துள்ளன. பிற்ந்த 2 பெண் குட்டிகளும், ஒரு ஆண் குட்டியும் மிகவும் ஆரோக்கியமாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்

மேலும்..

இறுதிக்குள் யாழ். இந்து!

யாழ்ப்பாண மாவட்ட பாடசாலைகள் துடுப்பாட்டச் சங்கம் நடத்தும் 13 வயதுப் பிரிவினருக்கான துடுப்பாட்டத் தொடரில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அணி இறுதியாட்டத்துக்குத் தகுதி பெற்றது. யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் மைதானத்தில் நேற்றுமுன் தினம் இடம்பெற்ற அரையிறுதி ஆட்டத்தில் யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரி ...

மேலும்..

வெடுக்குநாறி மலை உச்சியில் மகா சிவராத்திரி!

நெடுங்கேணி - ஒலுமடு வெடுக்குநாறி மலை உச்சிலுள்ள ஆதிசிவன் ஆலயத்தில் மகா சிவராத்திரி விழா சிறப்பாக இடம் பெற்றது. உச்சிமலை வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இந்த சிவனைத் தரிசிப்பதுக்காக பல்வேறு பிரதேசங்களிலிருந்தும் பெருந்திரளான மக்கள் வருகைதந்திருந்தனர்.

மேலும்..

இந்திய அணி புதிய வரலாறு

தென்னாபிரிக்காவுக்கு எதிராக நேற்று முன்தினம் நடைபெற்ற ஐந்தாவது ஒருநாள் ஆட்டத்தில் வெற்றிபெற்று புதிய வரலாற்றைப் பதிவுசெய்தது இந்திய அணி. தொடரில் ஆறு ஆட்டங்கள். முன்னதாக முடிவடைந்த நான்கு ஆட்டங்களில் மூன்றில் வெற்றிபெற்று 3:1 என்ற அடிப்படையில் முன்னிலை வகித்தது இந்தியா. இதனால் நேற்றுமுன்தினம் ...

மேலும்..

‘சுழலில்’ அசத்திய ரஷித் கான்; ஆப்கானிஸ்தான் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி, 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ‘சுழலில்’ அசத்திய ஆப்கானிஸ்தானின் ரஷித் கான், 5 விக்கெட் கைப்பற்றினார். சார்ஜாவில், ஜிம்பாப்வே, ஆப்கானிஸ்தான் அணிகள் மோதிய 3வது ஒருநாள் போட்டி நடந்தது. ‘டாஸ்’ ...

மேலும்..

நக்கீரன் அணி வென்றது கிண்ணம்

பருத்தித்துறை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பதிவு செய்யப்பட்ட விளையாட்டுக் கழகங்களுக்கு இடையிலான கால்பந்தாட்டத் தொடரில் நக்கீரன் அணி கிண்ணம் வென்றது. அல்வாய் நண்பர்கள் விளையாட்டுக் கழக மைதானத்தில் நேற்று இடம்பெற்ற இறுதியாட்டத்தில் நக்கீரன் விளையாட்டுக் கழக அணியை எதிர்த்து சென். தோமஸ் விளையாட்டுக் ...

மேலும்..

காதலர் தினத்தில் பறிபோனது இளைஞனின் உயிர்!

டிப்பர் வாகனத்தை முந்திச் செல்ல முற்பட்ட மோட்டார் சைக்கிள் எதிரே வந்த டிப்பருடன் மோதி விபத்துக்குள்ளானது. அதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தர். இந்த விபத்து திருகோணமலை சீனன்குடா பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கிளப்பன் பேக் பகுதியில் இன்று ...

மேலும்..

தமிழில் பாடி அசத்தியுள்ள யோசித இராஜபக்‌ஷ

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கடைசி மகன், தமிழ் மொழியில் பாடல் பாடி அசத்தியுள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கடைசி மகன் ரோஹித ராஜபக்ஷ பாடல் பாடி இசை அல்பங்களை வெளியிடுவதில் திறமையான ஒருவராகும். அவரால் இவ்வாறு வெளியிடப்பட்டுள்ள பல பாடல்கள் ...

மேலும்..

மனைவினை கொலை செய்த கணவர் 26 வருடங்களின் பின்னர் கைது

தமது மனைவியை கொடூரமான முறையில் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்ற கணவர் 26 வருடங்களின் பின்னர் கைது செய்யப்பட்டார். இந்தக் கொலை சம்பவம் கடந்த 1992ஆம் ஆண்டு சிலாபம் பகுதியில் இடம்பெற்றது. சந்தேகநபர் தமது பிள்ளைகளை பார்வையிடுவதற்காக வந்திருந்தவேளை அவரை சிலாபம் பொலிஸார் ...

மேலும்..

முதல் போட்டியில் மும்பை, சென்னை அணிகள் மோதல்

ஐ.பி.எல்., தொடருக்கான அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது. மும்பையில், வரும் ஏப். 7 ல் நடக்கவுள்ள முதல் போட்டியில் மும்பை, சென்னை அணிகள் மோதுகின்றன. இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ) சார்பில், 2008 முதல் ஆண்டுதோறும் இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) ‘டுவென்டி–20’ கிரிக்கெட் தொடர் ...

மேலும்..

அசேல குணரத்ன பங்களாதேஷ் அணிக்கெதிரான t-20 தொடரிலிருந்து நீக்கம்

இலங்கை அணியின் சகலதுறை வீரர் அசேல குணரத்ன பங்களாதேஷ் அணிக்கெதிரான இருபதுக்கு-20 தொடரிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை இன்று அறிவித்துள்ளது. இன்று நடைபெற்ற பயிற்சியின் போது அவரது வலது கை தோற்பட்டை மோசமாக முறிவடைந்துள்ளதால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இன்று நடைபெற்ற களத்தடுப்பு ...

மேலும்..

மிகப்பெரும் கார்னிவேல்!

  ஜேர்மனியின் மைன்ஸ் நகரில் நேற்றுமுன்தினம் மிகப்பெரும் கார்னிவேல் நடைபெற்றது. உலகின் வெப்பநிலையை 2 செல்சியசால் குறைவடையச் செய்யும் பரிஸ் ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகியுள்ள நிலையில், அமெரிக்க அதிபர் ட்ரம்பின் முடிவுக்கு கடும் எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இந்த உருவம் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.

மேலும்..

பருவநிலை மாற்றத்தால் உயர்கிறது கடல் மட்டம்!

பருவநிலை மாற்றத்தால் கடல் மட்டம் உயர்வதை வேகப்படுத்தியிருப்பதாக சமீபத்தில் நடந்த ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. வழக்கமாக அலைகளின் அளவை வைத்து செய்யப்படும் ஆய்வாக இல்லாமல், செயற்கைக் கோள்கள் மூலம் கிடைக்கும் தகவல்களை வைத்து ஆய்வு செய்யப்பட்டது. இது பன்னாட்டு அளவில் கடல்மட்ட உயர்வின் அளவை ...

மேலும்..

தாம்பத்திய வாழ்க்கையை போரடிக்க செய்யும் விஷயங்கள்

தாம்பத்தியம், கருவளம், கருத்தரிப்பு, தாம்பத்திய உறவில் கருத்தடைக்கு பயன்படுத்தும் கருவிகள் என உடலுறவு சார்ந்தவற்றில் தவறுகள் பல நிகழும். இந்த தவறுகளை திருத்திக் கொண்டால் தாம்பத்தியத்தில் சோர்வு இல்லாமல் இருக்கும். தாம்பத்தியம் என்பது எல்லா உயிர்களுக்கும் தேவைப்படும் அடிப்படை விஷயம். எனவே, ...

மேலும்..

தாய் இறந்தது தெரியாமல், அவரது உடலருகே படுத்து உறங்கிய மகனின் பரிதாபம்

ஹைதராபாத்தில் உள்ள ஓஸ்மானியா மருத்துவமனையில், தாய் இறந்தது கூட தெரியாமல், அவரது உடலருகே படுத்து உறங்கிய மகனின் செயல், அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் பரிதாபத்தையும் ஏற்படுத்தியது. கணவனால் கைவிடப்பட்ட 36 வயது மதிக்கத்தக்க சமீனா சுல்தானாவை, ஓஸ்மானியா மருத்துவமனையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அவரது ...

மேலும்..

மாமா, மருமகன் சம வாக்குகள் குலுக்கலில் வென்றார் மருமகன்!

உள்ளூராட்சித் தேர்தலில் ஒரே தொகுதியில் போட்டியிட்ட மாமா, மருமகன் இருவரும் ஒரே எண்ணிக்கையிலான வாக்குகளைப் பெற்றிருந்தனர். மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் முன்னிலையில் குலுக்கல் இடம்பெற்றது. அதில் மருமகன் வெற்றி பெற்று பிரதேச சபை உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டார். இந்தச் சம்பவம், அநுராதபுரம் மாவட்டத்தின், ...

மேலும்..

கனடா வீராங்கனைக்கு அச்சுறுத்தல் விடும் ரசிகர்கள்

குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் தென்கொரியாவின் பியாசோங் நகரில் வெகுவிமர்சையாக நடைபெற்று வருகின்றது. இந்த போட்டித் தொடரில் கனடாவைச் சேர்ந்த குறுந்தூர பனிச்சறுக்கு வீராங்கனை கிம் பௌடின் வெண்கலப்பதக்கத்தை வென்றிருந்தார். இவர் நேற்று முன்தினம் நடைபெற்ற 500 மீற்றர் பனிச்சறுக்கு போட்டியில் வெண்கலப்பதக்கத்தை கைப்பற்றியிருந்தார். இந்நிலையில் ...

மேலும்..

பண்டாரிக்குளத்தில் வீடு தீப்பற்றியது!

பண்டாரிக்குளம் முனியப்பர் கோவிலுக்கு அருகில் நேற்று இரவு 8 மணி அளவில் வீடு தீப்பிடித்து எரிந்துள்ளது. வீட்டில் குடும்பத்தவர்கள் இல்லாத நேரமே, வீடு தீப்பற்றி எரிந்ததாக அயலவர்கள் தெரிவித்தனர். அயலவர்கள் துரிதமாகச் செயற்பட்டு தீயை அணைத்தனர். இதனால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. பொலிஸார் ...

மேலும்..

முள்ளிவாய்க்காலில் அகற்றப்படாத வெடிபொருள்களால் மக்கள் அச்சம்!

முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் பகுதியில் உக்கிர மோதல்கள் இடம்பெற்ற பகுதிகளில் கைவிடப்பட்டுள்ள வெடிபொருள்களில் எச்சங்களின் சிதறல்களால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். வெடிபொருள்கள் மீட்பு, வெடிப்பு போன்ற சம்பவங்கள் தொடர்ச்சியாக முள்ளிவாய்க்கால் வலைஞர்மடம், வட்டுவாகல், புதுமாத்தளன் போன்ற பகுதிகளில் இடம்பெற்றுவருகின்றன. இந்தநிலையில் நேற்றுமுன்தினம் காலையும் வீட்டுத்தோட்டத்தைத் ...

மேலும்..

நோட்டன் பகுதியில் வயோதிபபெண் ஒருவரின் சடலம் மீட்பு

(க.கிஷாந்தன்) நோட்டன்பிரிட்ஜ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரிவன்எலிய விதுலிபுர பகுதியில் வயோதிபப் பெண் ஒருவரின் சடலம் உருகுலைந்த நிலையில் 15.02.2018 அன்று காலை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு மீட்கப்பட்டவரின் சடலம் ராஜபக்ஸ முதியன்சலாகே குசுமாவத்தி வயது 79 என அடையாளம் காணப்பட்டுள்ளது. நான்கு பிள்ளைகளின் தாயான  குறித்த பெண்மணி தனது ...

மேலும்..

மாற்றங்களுடன் களமிறங்கும் இலங்கை – பங்களாதேஷ் அணிகள்

இலங்கை – பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான முதலாவது இருபதுக்கு-20 போட்டி இன்று டாக்காவில் இன்று நடைபெறவுள்ளது. இரு அணிகளுக்குமிடையிலான டெஸ்ட் தொடரை 1-0 என இலங்கை அணி கைப்பற்றியிருந்தது. தற்போது இருபதுக்கு-20 தொடரின் வெற்றியை கருத்திற்கொண்டு இலங்கை அணி களமிறங்கவுள்ளது. இலங்கை அணியை பொருத்தவரையில் இருபதுக்கு-20 ...

மேலும்..

பச்சை மிளகாய் செய்கை குடாநாட்டில் அமோக வெற்றி

யாழ்ப்பாணக் குடாநாட்டில் விவசாயிகளால் பயிரிடப்பட்ட பச்சை மிளகாய் செய்கை அமோக விளைச்சபை பெற்றுக் கொடுத்துள்ளது. அநேகமான இடங்களில் பச்சை மிளகாய் பயிரிடப்பட்டுள்ளது. தற்போது மிளகாய் அறுவடை ஆரம்பிக்கப்பட்டுள்ளது என விவசாயத் திணைக்களம் தெரிவித்தது. கடந்த சில மாதங்களாக பச்சை மிளகாய்க்கு பற்றாக்குறையும் தட்டுப்பாடும் ஏற்பட்டிருந்தது. காலநிலை மற்றும் மழையின் தாக்கத்தால் இச்செய்கை பாதிக்கப்பட்டது. தற்போதைய நிலையில் கூடுதலான ...

மேலும்..

பாரம்பரிய உணவுற்பத்தி, விற்பனை நிலையத்தின் செயற்பாடு விரைவில்!

மன்னார் மடுப் பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள பாரம்பரிய உணவு உற்பத்தி மற்றும் விற்பனை நிலையத்தின் செயற்பாடுகள் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளன என மாகாண மகளிர் விவகார அமைச்சு தெரிவித்துள்ளது. மடுப் பிரதேசத்தில் பாரம்பரிய உணவு உற்பத்தி விற்பனை நிலையம் அமைச்சின்6 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் ...

மேலும்..

யாழ். மாநகர சபையின் மேயர் ஆர்னோல்ட் துணை மேயர் ஈசன்!

யாழ்ப்பாணம் மாநகர சபையின் மேயராக தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட ஆர்னோல்ட்டும், பிரதி மேயராக ரெலோ அமைப்பின் து.ஈசனும் நேற்றுத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் மாநகர சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூடிய ஆசனங்களைப் பெற்றுள்ளது. அந்த சபையில் ஆட்சி அமைப்பதற்கு ...

மேலும்..

கூலி வேலைக்கு செல்லும் இந்திய அணியின் கேப்டன்

இந்திய விளையாட்டு அணிக்கு கேப்டனாக இருக்கும் ஒருவர் தனது வாழ்வாதாரத்திற்காக விவசாயம் செய்து வரகிறார் என்றால் நம்ப முடிகிறதா? ஆம் தமிழகத்தை சேர்ந்த ஒருவரின் சோகத்தை பதிவு செய்கிறது இந்த செய்தி தொகுப்பு. இந்திய அணி கேப்டன் என்ற உடன் விராட் கோலி ...

மேலும்..

ஆட்சியமைக்கப் பேசினோம் என்பது விசமத்தனமான பரப்புரை

வடக்கில் உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைக்க நாம் இதுவரை எந்த ஒரு கட்சியுடனும் பேச்சு நடத்தவில்லை.ஆனால் சிலர் பொய்யான -விசமத்தனமான கருத்துக்களை மக்கள் மத்தியில் பரப்பி வருகின்றனர். இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். அவர் தெரிவித்தாவது, உள்ளூராட்சி சபை ...

மேலும்..

தொண்டர் ஆசிரியர்கள் வடக்கில் போராட்டம்!

வடக்கு மாகாண ஒப்பந்த அடிப்படையிலான ஆசிரியர்களின் நியமனங்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளமையைக் கண்டித்து நேற்று முதலமைச்சர் அலுவலகம் முன்பாகப் போராட்டம் நடத்தப்பட்டது. “இன்று வியாழக்கிழமை மாலை 3 மணியளவில் நியமனங்கள் கொழும்பு அலரி மாளிகையில் வழங்கப்படும் என்று ஆளுனரால் எமக்கு அறிவிக்கப்பட்டது. இந்த நியமனங்களுக்குள் ...

மேலும்..

பிரான்பற்றில் நடுவர் மீது கத்தி வெட்டு!

இளவாலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிரான்பற்றில் உந்துருளியில் வந்த இருவர், உந்துருளியில் சென்றவரை கத்தியால் வெட்டி விட்டுத் தப்பிச் சென்றுள்ள தாகப் பொலிஸார் தெரிவித்தனர். நேற்று இரவு 8.30 மணியளவில் இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பில் இளவாலைப் பொலிஸார் மேலும் தெரிவித்ததாவது: உந்துருளியில் ...

மேலும்..

தமிழ்த் தேசியம் வீறு நடைபோட எதிர்காலத்தில் வீச்சாக உழைப்பேன்; கல்முனை வேட்பாளர் சிவலிங்கம்

தமிழ்த் தேசிய உணர்வுடன் செயற்பட்டு கல்முனையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அமோக வெற்றி பெற வைத்த கல்முனை இரட்டை அங்கத்தவர் வட்டாரம் கல்முனை 12 ஆம் வட்டார தமிழ் மக்களுக்கு குறிப்பாக இளைஞர் அணியினருக்கு எனது மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றேன் ...

மேலும்..

பதவி விலகுகிறார் ஜனாதிபதி

தனது சொந்த கட்சியில் இருந்து உண்டான கடும் அழுத்தத்துக்கு பிறகு தென்னாபிரிக்க ஜனாதிபதி ஜேக்கப் ஜுமா பதவி விலகியுள்ளார். தொலைக்காட்சியில் வெளியிடப்பட்ட அவரது உரையில், தான் உடனடியாக பதவி விலகுவதாகவும், ஆனால், அதே சமயத்தில் தனது கட்சியான ஆளும் ஆப்பிரிக்க தேசிய ...

மேலும்..

மருத்துவ குணம் நிறைந்த தேங்காய்

தேங்காய் மருத்துவத்தின் அடையாளச் சின்னம் என்கிறது சித்த மருத்துவம். தேங்காயில் பல்வேறு மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன. புரதச் சத்து, மாச்சத்து, கல்சியம், பாஸ்பரஸ், இரும்பு உட்பட தாதுப்பொருள்கள், விட்டமின் சி, அனைத்து வகை பி காம்ப்ளக்ஸ் சத்துக்கள், நார்ச்சத்து என உடல் ...

மேலும்..