February 16, 2018 அன்று பிரசுரிக்கப்பட்டவை

கொழும்பில் பல பகுதிகளில் 24 மணி நேர நீர் விநியோக தடை

இன்று சனிக்கிழமை (17) கொழும்பில் பல பகுதிகளில் 24 மணி நேர நீர் விநியோக தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. இன்று சனிக்கிழமை (17) காலை 9 மணியில் இருந்து அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை (18) ...

மேலும்..

ஆணவக் கொலைகளை தடுக்க புதிய அப்ளிகேஷன்! காதல் அரண்!

தமிழகத்தை சேர்ந்த வாசுமதி வசந்தி என்பவர் கௌரவக் கொலைகளை தடுப்பதற்காகவும், காதல் தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு அளிப்பதற்காகவும், ‘காதல் அரண்’ என்ற செயலியை அறிமுகப்படுத்தியுள்ளார். தமிழகத்தில் ஆணவக்கொலைகள் மற்றும் கெளரவக்கொலைகள் அதிகரித்து வருகின்றன, இவற்றை கட்டுப்படுத்த எவ்வளவு தலைவர்கள் முயற்சித்தாலும் முடியவில்லை. 2014 ...

மேலும்..

பதவி விலகமாட்டேன் – சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிவிப்பு

அரசியலமைப்பு விதிகளுக்கு அமைய, தாம் தொடர்ந்தும் பிரதமராகப் பதவி வகிக்கப் போவதாக சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அலரி மாளிகையில் இன்று மாலை நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். ரணில் விக்கிரமசிங்கவைப் பிரதமர் பதவியில் இருந்து நீக்கி விட்டு, ...

மேலும்..

இந்திய அணி 8 விக்கட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி

தென்னாபிரிக்க அணிக்கெதிரான இறுதி ஒருநாள் போட்டியில் விராட் கோஹ்லியின் சதத்தின் உதவியுடன் இந்திய அணி 8 விக்கட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்று, தொடரை 5-1 என கைப்பற்றியுள்ளது. நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி முதலில் களத்தடுப்பில் ...

மேலும்..

இரத்தினகல் சூட்சுமமான முறையில் கருங்கல்லாக மாறிய விபரீதம்!

கொழும்பில் பல கோடி ரூபா பெறுமதியான இரத்தினகல் சூட்சுமமான முறையில் திருடப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது. விற்பனை செய்யப்படவிருந்த இரத்தின கல்லை பெற்றுக் கொண்ட நபர் பணத்திற்கு பதிலாக கருங்கல்லை கொடுத்துவிட்டு தப்பி சென்றுள்ளார். கல்கிச்சை பிரதேசத்தில் தரகர் போன்று செயற்பட்ட நபரினால் சூட்சுமமான முறையில் ...

மேலும்..

நேபாளம், ஐக்கிய அரபு இராச்சியம் உலகக்கிண்ண தகுதி சுற்றுகுள்

இங்கிலாந்தில் அடுத்த ஆண்டு நடைபெறும் உலகக்கிண்ணத் தொடருக்கு நேபாளம், ஐக்கிய அரபு இராச்சியம் ஆகியன தகுதி பெற்றன. இந்தத் தொடரில் 10 அணிகள் விளையாடவுள்ளன. தொடரை நடத்தும் இங்கிலாந்து, பன்னாட்டுத் தரப்படுத்தலில் முதல்7 இடங் களைப் பிடிக்கும் அணிகள் என 8 ...

மேலும்..

ஆரம்பமாகின்றது இலங்கையின் புதிய கிரிக்கெட் எல்.பி.எல்

இந்தியாவில் நடைபெற்று வரும் ஐ.பி.எல். தொடர் போன்ற இருபதுக்கு-20 தொடரொன்றை நடத்துவதற்கு இலங்கை கிரிக்கெட் சபை நடவடிக்கைகள் எடுத்து வந்தது. இதன்படி எதிர்வரும் ஆகஸ்ட் 18ம் திகதிமுதல் செப்டம்பர் 8ம் திகதிவரை எல்.பி.எல். எனப்படும் லங்கன் பிரீமியர் லீக் (LPL) நடைபெறவுள்ளதாக இலங்கை ...

மேலும்..

பங்களாதேஷின் இலக்கை விரட்டியடித்தது இலங்கை

இலங்கை - பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முதலாவது ரி--20 ஆட்டத்தில், பங்களாதேஷ் நிர்ணயித்த 194 ஒட்டங்கள் என்ற இமாலய இலக்கை 20 பந்துகள் மீதமிருக்க அடைந்து வெற்றிபெற்றது இலங்கை அணி. நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. அந்த ...

மேலும்..

விபத்தில் தந்தையும் மகனும் உயிரிழப்பு |

மாத்தறை - கதிர்காமம் வீதியில் இடம்பெற்ற உந்துருளி விபத்தில் தந்தையும், மகனும் உயிரிழந்தனர். அவர்கள் பயணித்த உந்துருளி, வீதிக்கு அருகிலிருந்த மின்கம்பத்தில் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டது. விபத்தில் மற்றுமொரு சிறுவன் காயமடைந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு ...

மேலும்..

ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் த.தே.கூட்டமைப்பை  வெல்லவைத்த கல்முனை தமிழ்மக்களுக்கு ஆயிரம் வீரமிகு வணக்கங்கள்!

தமிழர்களின் பூர்வீகமான பிரதேசமான  கல்முனையைக் காப்பாற்றுமுகமாக 1000வாக்குகள் வித்தியாசத்தில் 12ஆம் வட்டாரத்தில் வாக்களித்த தமிழ்மக்களுக்கு எனது  வீரமிகு வணக்கங்களையும் சிரம்தாழ்த்திய நன்றியையும் தெரிவிக்கின்றேன்.. இவ்வாறு கல்முனை மாகநரசபைத்தேர்தலில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்புசார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற  வேட்பாளர் பிரபல சமுகசேவையாளர் சந்திரசேகரம் ராஜன்  நேற்று வெற்றி நடையில் ...

மேலும்..

மட்டக்களப்பு மாநகர மேயராக தி. சரவணபவன் உத்தியோக பூர்வமாக இன்று அறிவிக்கப்படவுள்ளார்

மட்டக்களப்பு மாநகர மேயராக தியாகராஜா சரவணபவன் அவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக நம்பகத்தன்மையான தகவல்கள் தெரிவிக்கின்றது. நேற்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் ஒன்றுகூடி இத்தீர்மானத்தை எடுத்தாக அறியக் கூடியதாக உள்ளது. இவர் மட்டக்களபபு மாநகரை அபிவிருத்திப் பாதையில் கொண்டு செல்லக் கூடிய ஆற்றலும், ...

மேலும்..

இன்றைய நாள் – 17.02.2018

மேஷம்: மாறுபட்ட யோசனைகள் உங்கள் மனதில் உதிக்கும். பெற்றோரின் ஆதரவுப் பெருகும். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களைத் தேடி வருவார். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை பெறுவீர்கள். உத்யோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள். அனுபவ அறிவால் வெற்றி பெறும் நாள். ரிஷபம்: ...

மேலும்..

அரசியலமைப்பிற்கு அமைய செயற்படுவேன்: பிரதமர்

பிரதமர் ரணில் விக்ரமசிங்க அலரி மாளிகையில் இன்று (16) மாலை ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தார். இதன்போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பிரதமர் பின்வருமாறு பதிலளித்தார். கேள்வி: 24 வருடங்களாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக நீங்கள் செயற்பட்டுள்ளீர்கள். புதிய தலைவர் ஒருவருக்கு நாட்டை ஒப்படைப்பதற்கான ...

மேலும்..

மே முதல் ஆரம்பம் ; மாகாணசபைத் தேர்தலுக்கான பணிகள்

மாகாணசபைகளுக்கான தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகள் அடுத்த மூன்று மாதங்களில் ஆரம்பிக்கப்படும் என்று தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த தேர்தலில், ஏதேனும் அரசியல் கட்சி அல்லது வேட்பாளர்கள், பணம், பொருட்கள் அல்லது வேறேதும் பெறுமதியான பொருட்களை வாக்காளர்களுக்கு வழங்கியது உறுதிப்படுத்தப்பட்டால், ...

மேலும்..

தமிழக உரிமைகள் ஒவ்வொன்றாக பறிக்கப்பட்டு தமிழக வளங்களை அழிக்கும் மத்திய அரசின் அடாவடித்தனத்தையும், அதற்கு அடிபணிந்து போகும் மாநில அரசையும் வன்மையாக கண்டிக்கிறது, ஆதித்தமிழர் பேரவை. – அதியமான் அறிக்கை.

காவேரி நதி நீர் தொடர்பான வழக்கில், இன்று உச்ச நீதிமன்ற நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட முதன்மை அமர்வு வழங்கியுள்ள தீர்ப்பில்! காவேரியை யாரும் சொந்தம் கொண்டாட முடியாது, காவேரி நீரை எந்த மாநிலமும் உரிமை கொண்டாட ...

மேலும்..

திருக்கோவில் காயத்திரி கிராமத்திலுள்ள மக்களைச் சந்தித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்தார் எம்.இராஜேஸ்வரன்…

இலங்கையின் தேசிய அரசியல் கொதிநிலையில் உள்ளது. தற்போதுள்ள கூட்டரசாங்கம் நீடிக்குமா அல்லது இவ் அரசாங்கத்திலுள்ள கட்சிகள் பிரிந்து சென்று ஆட்சி அமைக்குமா? என்றெல்லாம் பேசப்படுகின்றது. இவை ஒரு புறம் இருக்க தமிழ் மக்களாகிய நாம் எமது உரிமைக்கான போராட்டத்தை வெற்றி கொள்ளும் ...

மேலும்..

சொறிக்கல்முனை திருச்சிலுவை மகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி…

சொறிக்கல்முனை திருச்சிலுவை மகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியில் செல்வா (சிவப்பு) இல்லம் 468 புள்ளிகளைப் பெற்று இவ்வருடத்தின் சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்துக் கொண்டது. சொறிக்கல்முனை திருச்சிலுவை மகா வித்தியாலயத்தின் அதிபர் அருட்சகோதரி எஸ்.ஆர்.எம்.சிறியபுஸ்பம் தலைமையில் சாந்த குரூஸ் விளையாட்டு மைதானத்தில் ...

மேலும்..

காணாமற்போனோர் பிரச்சினையை தீர்ப்பதில் பாரபட்சம்: பிரிட்டோ…

காணாமற்போனோர் பிரச்சினையை தீர்ப்பதில் பாரபட்சம்: பிரிட்டோ காணாமற்போனோர் பிரச்சினையானது வெறுமனே தமிழ் மக்களுடைய பிரச்சினை என்ற கண்ணோட்டம் காணப்படுகிறது. ஆனால் வடக்கு, கிழக்கு, தெற்கு என சகல பிரதேசங்களிலும் இப்பிரச்சினை காணப்படுவதோடு இது மூவின மக்களினதும் பிரச்சினை என்பதை அனைவரும் உணரவேண்டுமென காணாமற்போனோரின் ...

மேலும்..

மட்டு. மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் இரத்ததான நிகழ்வு

மட்டு. மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் இரத்ததான நிகழ்வு. மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இரத்த வங்கியின் இரத்தத் தட்டுப்பாட்டை குறைக்கும் வகையில் மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் சனிக்கிழமை (17.02.2018) காலை 9 மணிக்கு இரத்ததான நிகழ்வு ஒன்று நடைபெறவுள்ளது. மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமாரின் ...

மேலும்..

பெண்களின் பிரதிநிதித்துவம் போதாதுசபைகளை இயக்க முடியாத நிலை!

பெண்களின் 25 சதவீத பிரதிநிதித்துவம் இல்லாவிட்டாலும் உள்ளூராட்சி சபைகளை இயக்கக்கூடிய வகையில் பாராளுமன்ற சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட வேண்டுமென தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய நேற்று கேட்டுக்கொண்டார். உள்ளூராட்சி சபைகளில் பெண்களின் 25 சதவீத பிரதிநிதித்துவத்தைக் கட்டாயமாக்கியதன் மூலம் தேர்தல் பெறுபேறுகள் ...

மேலும்..

அரசியல் யாப்பின் பிரகாரம் தான் பதவி விலக தேவையில்லை

அரசியல் யாப்பின் பிரகாரம் தான் பதவி விலக தேவையில்லை என்றும் தொடர்ந்தும் தான் பிரதமராக கடமையற்றுவதாகவும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

மேலும்..

காவிரி உரிமைக்காக நாளை சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம்

காவிரிச் சிக்கலில் பறிபோய் உள்ள தமிழ்நாட்டு உரிமையைப் பாதுகாக்க வலியுறுத்தி, சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டத்தில், நாளை (17.02.2018) காலை 10.30 மணிக்கு, அறவழி ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. அதில், காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளரும், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவருமான ஐயா பெ. ...

மேலும்..

அவுஸ்திரேலியா உலக சாதனை

நியூஸிலாந்து அணிக்கெதிராக சற்றுமுன்னர் நடைபெற்று முடிந்த இருபதுக்கு-20 போட்டியில் அவுஸ்திரேலிய அணி சாதனை வெற்றியை பதிவுசெய்துள்ளது. இந்த போட்டியில் 245 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 18.5 ஓவர்கள் நிறைவில் வெற்றியிலக்கை அடைந்து, இருபதுக்கு-20 போட்டியில் அதிகூடிய வெற்றியிலக்கை ...

மேலும்..

பாலியல் பலாத்காரத்துக்குள்ளான ஐடி பெண்ணின் வாக்குமூலம்

இந்தியா - ஆந்திர மாநிலம், விஜயவாடாவைச் சேர்ந்தவர், லாவண்யா. இவர் நாவலூரில் ஐ.டி துறையில் வேலை பார்த்து வருகிறார். அதனால் சென்னை, பள்ளிக்கரணையை அடுத்த, தாழம்பூரில், தோழியருடன் அறை எடுத்து தங்கியுள்ளார். இவர் பணிபுரியும் நிறுவனம், ஈக்காட்டுதாங்கலில் உள்ள தங்களது மற்றொரு நிறுவனத்திற்கு, ...

மேலும்..

கிளிநொச்சியின் உட்கட்டுமானங்களின் குறைபாடுகளுக்கு திணைக்கள தலைவர்களே பொறுப்பேற்க வேண்டும்

கிளிநொச்சி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட பல உட்கட்டுமான அபிவிருத்தி பணிகளில் ஏற்பட்டுள்ள குறைபாடுகளுக்கு அந்தந்த திணைக்களத் தலைவர்களே பொறுப்பேற்க வேண்டும் என பொது மக்கள் தெரிவித்துள்ளனர். உட்டுகட்டுமான அபிவிருத்தியின் கீழ் பல்வேறு திட்டங்களுக்கு ஊடாக வீதிகள், பாலங்கள், பொதுக் கிணறுகள், பொதுக் கட்டிடங்கள் உள்ளிட்ட ...

மேலும்..

கவர்ச்சியில் குதித்த நந்திதா; வைரலாகும் படங்கள்

அட்டகத்தி என்ற படத்தில் அறிமுகமான நடிகை நந்திதா ஸ்வேதா ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். தொடர்ந்து, இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, எதிர் நீச்சல், புலி போன்ற படங்களில் நடித்தார். தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்ட் வருவார் என மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ...

மேலும்..

பிரதமரை பதவி நீக்குவது தொடர்பில் சட்டமா அதிபரிடம் மற்றும் சட்டத்தரணிகளிடம் ஆலோசனை

பிரதமரை பதவி நீக்குவது தொடர்பில் சட்டமா அதிபரிடம் மற்றும் சட்டத்தரணிகளிடம் ஆலோசனை பெறவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்ததாக , நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார். கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஜனாதிபதிக்கு இடையில் ஜனாதிபதி வாசஸ்தலத்தில் இன்று இடம்பெற்ற ...

மேலும்..

தாயுடன் றோட்டிற்கு வந்த ஏ.ஆர்.ரகுமான்

ஏ.ஆர்.ரகுமான் இன்று இந்தியாவே தலையில் தூக்கி கொண்டாடும் பிரபலம். இன்றும் இவர் தான் இந்தியாவின் நம்பர் 1 இசையமைப்பாளராக இருந்து வருகின்றார். ஆனால், இவர் இந்த இடத்தை அடைய பல கஷ்டங்களை கடந்து வந்துள்ளார், மிகவும் சிறு வயதிலேயே தன் தந்தையை ...

மேலும்..

வேன் விபத்து – 7 பேர் படுங்காயம்

(க.கிஷாந்தன்) உடபுஸ்ஸலாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுவரெலியா உடபுஸ்ஸலாவ பிரதான வீதியில் எமஸ்ட் பகுதியில் 15.02.2018 அன்று இரவு வேன் ஒன்று வீதியை விட்டு விலகி 200 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியதில் அதில் பயணஞ் செய்த ஏழு பேர் கடும்காயங்களுக்குள்ளாகி நுவரெலியா மாவட்ட ...

மேலும்..

தோனி ஓய்வு பெற வேண்டும்; ஆகாஷ் சோப்ரா பதிலடி

தோனி கட்டாயமாக ஓய்வு பெற வேண்டும் சார். இதுகுறித்து உங்கள் கருத்து என்ன என்று ரசிகர் ஒருவர் முன்னார் வீரரும் கிரிக்கெட் நிபுணருமான ஆகாஷ் சோப்ராவிடம் கேள்வி எழுப்பினார். இதற்குப் பதில் அளித்த ஆகாஷ் சோப்ரா, ஒருவர் எப்போது ஓய்வு பெறவேண்டும் என்று ...

மேலும்..

ஆஸி. பந்து வீச்சாளர்களை தினறடித்த குப்டில்

அவுஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கிடையில் இன்று நடைபெற்று வரும் இருபதுக்கு-20 போட்டியில் நியூஸிலாந்து அணி 6 விக்கட்டுகளை இழந்து 243 ஓட்டங்களை விளாசியுள்ளது. நியூஸிலாந்து அணிசார்பில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான மார்டின் குப்டில் மற்றும் கொலின் முன்ரோ ஆகியோர் அவுஸ்திரேலிய பந்து வீச்சாளர்களை ...

மேலும்..

வாய் துர்நாற்றம்… தவிர்க்க எளிய வழிகள்!

பேசுபவர், கேட்பவர் இருவருக்குமே தர்மசங்கடத்தை ஏற்படுத்தும் பிரச்னைகளில் முக்கியமானது வாய் துர்நாற்றம். நெருங்கிப் பழகுகிறவர்களே சொல்லத் தயங்கும் பிரச்னை; நெருக்கமானவர்களை முகம் சுளிக்கவைக்கும் சங்கடம். இந்தப் பிரச்னை யாருக்கு வேண்டுமானாலும் ஏற்படலாம். ஆனால், தகுந்த வழிமுறைகளைப் பின்பற்றினால், இதைக் கட்டுப்படுத்தவும் தவிர்க்கவும் ...

மேலும்..

தொற்றுநோய்களை குணப்படுத்த கரும்பு ஜூஸ்……

கரும்பு ஜூஸ் தொற்றுநோய்களை குணப்படுத்த உதவுவதோடு, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது. இரும்பு, மக்னீசியம், கால்சியம் மற்றும் பிற சத்துக்கள் நிறைந்திருக்கும், எனவே இது நீரிழப்புக்கு நல்லது. இது பொதுவான சளி மற்றும் பல தொற்று நோய்களை குணப்படுத்த உதவுகிறது. சிறுநீரகக் குழாய் ...

மேலும்..

தொற்றுநோய்களை குணப்படுத்த கரும்பு ஜூஸ்……

கரும்பு ஜூஸ் தொற்றுநோய்களை குணப்படுத்த உதவுவதோடு, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது. இரும்பு, மக்னீசியம், கால்சியம் மற்றும் பிற சத்துக்கள் நிறைந்திருக்கும், எனவே இது நீரிழப்புக்கு நல்லது. இது பொதுவான சளி மற்றும் பல தொற்று நோய்களை குணப்படுத்த உதவுகிறது. சிறுநீரகக் குழாய் ...

மேலும்..

உடலை உறுதியாக்கும் அதிகாலை உடற்பயிற்சிகள்!

ஒரு நாளை உற்சாகமாகத் தொடங்குவது இனிது! தொடக்கம் சிறப்பாக இருந்தால், அன்றைய தினமே மகிழ்ச்சிகரமாக இருக்கும். நாள் முழுக்க உடலும் மனமும் புத்துணர்ச்சியோடும் சுறுசுறுப்போடும் இருக்க உதவுவது உடற்பயிற்சி. `உடற்பயிற்சி செய்யவேண்டுமா..’ என்கிற சலிப்போடு செய்யாமல், ஆர்வத்தோடு சில பயிற்சிகளைச் செய்தால் ...

மேலும்..

தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக கடைசி ஒருநாள் போட்டி இன்று

இந்தியா, தென் ஆப்ரிக்கா இடையேயான 6வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடக்கிறது. இதிலும் வெற்றி பெற்று தொடரை 5-1 என்ற கணக்கில் கைப்பற்ற இந்திய அணி முனைப்புடன் உள்ளது. தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய அணி 6 போட்டிகள் ...

மேலும்..

சரத் பொன்சேகாவை சட்டம் ஒழுங்கு அமைச்சராக நியமிக்க வேண்டும்

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை சட்டம் ஒழுங்கு அமைச்சராக நியமித்து, நீண்டகாலமாக இழுபடும் முன்னைய ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடிகளுக்கு எதிரான விசாரணைகளை துரிதமாக முன்னெடுக்குமாறு சிவில் சமூக அமைப்பான புரவெசி பலய கோரிக்கை விடுத்துள்ளது. சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை அதிகாரத்துக்குக் ...

மேலும்..

பொது இடத்தில் இளைஞனுக்கு முத்தம் கொடுத்த ஓவியா

பொது இடத்தில் இளைஞனுக்கு முத்தம் கொடுத்த ஓவியா, யார் அந்த அதிர்ஷ்டசாலி தெரியுமா? இந்த வீடியோவை பாருங்கள்..

மேலும்..

ஆசிய மட்டப்போட்டியில் தங்கம் வென்ற முல்லைத்தீவு மாணவி!

ஆசிய மட்ட பளு தூக்கல் போட்டியிலே வெற்றியீட்டிய முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட செல்வபுரம் கிராமத்தை சேர்ந்த பாண்டியன்குளம் மகா வித்தியாலய மாணவி தேவராசா தர்சிகா மற்றும் அவரை பயிற்றுவித்த ஆசிரியர் ஆகியோரை கௌரவிக்கும் நிகழ்வு செல்வபுரம் ...

மேலும்..

முத்து சிவலிங்கம் தலைவர் பதவியிலிருந்து விலகினார் – தலைவராகவும், செயலாளராகவும் ஆறுமுகன் தொண்டமான் தெரிவு

(க.கிஷாந்தன்) இலங்கை தொழிலளார் காங்கிரஸின் தலைவர் பதவியிலிருந்து முத்து சிவலிங்கம் நீக்கப்பட்டு நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளருமான ஆறுமுகன் தொண்டமான் தலைவர் மற்றும் செயலாளர் பொறுப்புகளை ஏற்றுக் கொண்டார். அதேவேளை இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் நிதி செயலாளர் ...

மேலும்..

இலங்கை அணி அபார வெற்றி

இலங்கை மற்றும் பங்களாதேஸ் அணிகளுக்கு இடையிலான முதலாவது இருபதுக்கு 20 போட்டி இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஸ் அணி முதலில் துடுப்பாடி 193 ஓட்டங்களை பெற்றுள்ளது. அதன் படி முதலில் களமிறங்கிய அந்த அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 ...

மேலும்..

கோர விபத்து!! குருக்கள் படுகாயம்!!

யாழ் நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லுாரிக்கு முன்னால் சற்று முன் ஏற்பட்ட விபத்தில் கோயில் குருக்கள் படுகாயமடைந்துள்ளார். பின்னால், வந்த மோட்டார் சைக்கிளைக் கவனிக்காமல் திருப்பியதே விபத்துக்கான காரணம் எனத் தெரியவருகின்றது. கோயில் குருக்கள் யாழ் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

மேலும்..

மிக அழகானதும் மிகக் கொடியதுமான விஷப்பாம்பு!!

இலங்கையில் உயிர்வாழும் பாம்பு இனங்களில் மிகவும் அழகானதும் அரிய வகையானதுமான பாம்பு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ’மல்சரா’ என அழைக்கப்படும் ‘பொல்மல் கரவல’ என்ற பாம்பு ஒன்று அண்மையில் குருவிட்ட, தெப்பானவ பிரதேசத்தில் கிடைத்துள்ளதாக தெஹிவளை விலங்கியல் பூங்காவின் கல்வி அதிகாரி நிஹால் செனரத் ...

மேலும்..

மஹாசிவராத்திரி தினத்தில் சத்குரு முன்னிலையில் ஆட்டம் போட்ட தமன்னா

பாகுபலி' படத்திற்கு பின் நடிகை தமன்னாவின் மார்க்கெட் உச்சத்தில் உள்ள நிலையில் நேற்று கோவை ஈஷா மையத்தில் நடந்த மஹாசிவராத்திரி அவர் விழாவில் கலந்து கொண்டார். இந்த விழாவில் அவர் சத்குருவுடன் இணைந்து எடுத்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த ...

மேலும்..

வான்- டிப்பர் மோதி சிறுமி பரிதாப மரணம்!!

கிண்ணியா கச்சக்கொடித்தீவு பிரதேச சபைக்கு முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிப்பர் வாகனத்துடன் வேன் மோதியதில் வேனில் சென்ற சிறுமி நேற்றிரவு (15) 10.40 மணியளவில் உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்த சிறுமி தம்பலகாமம் 99ம் கட்டையில் வசித்துவரும் யூசுப் யனீயா (ஒன்றரை வயது) எனவும் ...

மேலும்..

விபத்தில் தந்தை, மகன் இருவரும் சம்பவ இடத்தில் பாலி

மாத்தறை, கதிர்காமம் பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் தந்தையும், மகனும் உயிரிழந்துள்ளனர். அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள், வீதிக்கு அருகிலிருந்த மின்கம்பம் ஒன்றில் மோதியதில் நேற்று இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது. விபத்தில் 29 வயதுடைய தந்தையும், அவரது 6 வயது மகனுமே உயிழிழந்தள்ளனர். விபத்து இடம்பெற்ற ...

மேலும்..

உலகிலேயே மிகப் பெறுமதி வாய்ந்த காரை கொள்வனவு செய்த இலங்கையின் கோடீஸ்வரர்!!

லம்போகினி கார்களை விட பல மடங்கு விலைமதிப்புள்ள பெண்ட்லி ரக கார் ஒன்றை இலங்கையின் கோடீஸ்வரர் ஒருவர் கொள்வனவு செய்துள்ளார். இலங்கையின் தற்போதைய முதல்நிலை பணக்காரரான தம்மிக்க பெரேரா என்பவரே குறித்த பெண்ட்லி ரக கார் ஒன்றைக் கொள்வனவு செய்துள்ளதுடன், கட்டுநாயக்க விமான ...

மேலும்..

மாரடைப்பால் பொலிஸ் உத்தியோகஸ்தர் உயிரிழப்பு

மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் கடைமையாற்றும் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். மாத்தளை பகுதியை சேர்ந்த 46 வயதுடைய லலித் மொகான் சந்திரசேன என்ற பொலிஸ் உத்தியோகஸ்தரே சாவடைந்துள்ளார். இந்த மரணம் தொடர்பில் மானிப்பாய் பொலீசார் மேலதிக விசாரணைகளை நடாத்தி வருகின்றனர்.

மேலும்..

காதல் திருமணம் பிடிக்காததால் மகளின் ஆபாச வீடியோவை வெளியிட்ட தந்தை

மகள் காதல் திருமணம் செய்து கொண்டது பிடிக்காததால் ஆத்திரம் அடைந்த தந்தை தன் மகளின் ஆபாச வீடியோவை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டதோடு அதனை வெளியிட்டதாக மகளின் காதல் கணவர் மீது பொலிஸில் புகார் கொடுத்தது அம்பலமாகி உள்ளது. பெங்களூரு கல்யாண்நகர் அருகே வசித்து ...

மேலும்..

சுழற்பந்து விடயத்தில் தென்னாபிரிக்கா பலவீனமானது பகிரங்கமாக ஏற்றுக்கொண்டார் முன்னாள் வீரர் கலீஸ்

“தென்னாபிரிக்கா அணி சுழற்பந்து விடயத்தில் இன்றும் பலவீனமானதாகவே உள்ளது. அதுவே இந்திய அணிக்கு எதிரான தோல்விக்குக் காரணமுமாகும்” என்று தெரிவித்தார் தென்னாபிரிக்க அணியின் முன்னாள் சகலதுறை வீரர் கலீஸ். இந்திய அணி தென்னாபிரிக்காவுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த இரண்டு அணி களுக்கும் ...

மேலும்..

புதிதாக ஆரம்பிக்கப்படவுள்ள தொலைக்காட்சி கலையகம்!

அரசாங்கத்தினால் புதிதாக ஆரம்பிக்கப்படவுள்ள நல்லிணக்கத் தொலைக்காட்சி அலைவரிசைக்கான கலையகம் தயார் செய்யப்பட்டுள்ளது. இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில், நல்லிணக்கத் தொலைக்காட்சி சேவையொன்றை உருவாக்க அரசாங்கம் கடந்த பட்ஜட்டில் நிதியொதுக்கீடு செய்திருந்தது.இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தில் தனியான நிர்வாகத்தின் கீழ் நல்லிணக்க தொலைக்காட்சி சேவையை ...

மேலும்..

விபத்தில் ஒருவர் உயிரிழப்பு பண்டத்தரிப்பில் சம்பவம்

பணடத்தரிப்பு பேருந்து நிலையத்தில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மன்னார் பகுதியைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்தவராவர். வேகக் கட்டுப்பாட்டை இழந்த உந்துருளி பண்ண்டத்தரிப்பு வீதியில் அமைந்துள்ள பேருந்து நிலையத்தில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றதாகப் ...

மேலும்..

பழைய மாணவர் சங்கம் நடாத்தும் திருநாவுக்கரசு சங்கமம்

யா/கொடிகாமம் திருநாவுக்கரசு மத்திய கல்லூரி பிரான்ஸ் பழைய மாணவர் சங்கம் நடாத்தும் திருநாவுக்கரசு சங்கமம் நிகழ்விற்கு அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். இவ் நிகழ்வானது (24.02.2018) சனிக்கிழமை அன்று மாலை 3 மணியளவில் "13 rue Étienne dolet 93140 bondy France" இல் ...

மேலும்..

அரசியல் குழப்பங்களினால் பதற்றமடையும் கொழும்பு

தற்போதைய அரசியல் நிலைமைகள் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொது எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ஸ, உதய கம்மன்பில ஆகியோருடன் நேற்று முன்னிரவு நீண்ட மந்திராலோசனை நடத்தியுள்ளமை கொழும்பு அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொழும்பிலுள்ள ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ...

மேலும்..

பலத்த விமர்சனங்களுக்கு உட்படுத்தப்பட்ட புதுக்குடியிருப்பு பிரதேச சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமோக வெற்றி

2018 உள்ளுராட்சி சபைத் தேர்தலில் பலத்த விமர்சனங்கள் ஊடகங்கள் வாயிலாக வெளிப்படுத்தப்பட்டன. அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீது சரமாரியான விமர்சனங்களை கட்டவிழ்த்துவிட்டன. எனினும் அனைத்தையும் சாமர்த்தியமாக எதிர்கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 12 வட்டாரங்களில் 11 வட்டாரங்களை ...

மேலும்..

கூட்டமைப்பின் நிலைப்பாட்டில் மாற்றங்கள் ஏற்பட வேண்டியது காலத்தின் கட்டாயம்

வடக்கில் வெளியான உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள் கூட்டமைப்பின் ஆதரவாளர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தி விட்டன. தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அநேகமான உள்ளூராட்சி மன்றங்களில் அதிக ஆசனங்களைப் பெற்றிருந்த போதிலும், அவற்றில் பெரும்பாலானவற்றில் தனித்து ஆட்சி அமைக்கக்கூடிய பலத்தைப் பெற்றிருக்கவில்லை. கூட்டமைப்புக்கு அளிக்கப்பட்ட வாக்குகளில் ஏற்பட்ட ...

மேலும்..

மஹிந்த வீட்டில் மைத்திரி; இரகசிய பேச்சு வார்த்தை

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் அவரின் கொழும்பு வீட்டில், ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன பேச்சுவார்த்தையொன்றில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதன்போது சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கும், கூட்டு எதிரணிக்குமிடையில் ஒப்பந்தமொன்று இன்று வெள்ளிக்கிழமை , மஹிந்த ராஜபக்ஷவின் வீட்டில் வைத்து கைச்சாத்திடப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதேவேளை, நாடாளுமன்றம் ...

மேலும்..

ஒன்ராரியோ பழமைவாத கட்சியின் தலைவராக தமிழ் மக்களின் ஆதரவை வேண்டுகிறார் கரலைன் மல்ரூனி

கனடாவின் ஒன்ராரியோ மாநிலத்தின் பிரதான கட்சியான பழமைவாத கட்சியின் தலைவருக்கான தேர்தல் வரும் மார்ச் மாதத்தின்முதற்பகுதியில் நடைபெறவுள்ள நிலையில் அதற்கான பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. அதில் நான்கு வேட்பாளர்கள் களத்தில் இருந்தாலும் மூவரேமுதன்மையானவர்களாக பார்க்கப்படுகின்றனர். கரலைன் மல்ரூனி கிரிஸ்ரீன் எலியட் மற்றும் டக் ...

மேலும்..

காதலர் தினத்தில் – நாய்க்கும் ஆட்டுக்கும் திருமணம்!

கோவையில் காதலர் தினத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்து அமைப்பினர் தாலி கட்டி திருமணம் செய்து வைத்த ஆடு மற்றும் நாய்க்கு விவகாரத்து வழங்கக் கோரி, நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பாக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர், ஆடு ...

மேலும்..

போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு ஒரு வருடம் எமக்குத் தீர்வு தான் என்ன?

காணாமல் ஆக்கப்பட்டவர்களை ஒப்படைக்குமாறுகோரி நாம் நடத்தும் தொடர் போராட்டம் ஒரு வருடத்தை எட்டவுள்ளது. அது பற்றிய உறுதியான பதில் இன்னும் எமக்கு வழங்கப்படவில்லை. இந்த விடயத்தில் எமக்கு என்ன தான் தீர்வு? இவ்வாறு, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கிளிநொச்சியில் நடத்திவரும் போராட்டத்தில் நேற்றுத் ...

மேலும்..

மாகாணசபைத் தேர்தல்கள் செப்ரெம்பரில் சாத்தியம்

மாகாண சபைகளுக்கான தேர்தல் எதிர்வரும் செப்ரெம்பர் மாதத்தில் நடத்தப்படுவதற்கான வாய்ப்புக்கள் இருக்கின்றன, என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்தார். தேர்தல்கள் திணைக்களத் தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் உரையாற்றும்போதே மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது: மாகாண சபைத் தேர்தல் ...

மேலும்..

தன்னைத் தானே சுட்டு இளைஞன் உயிர்மாய்ப்பு

கரடியனாறு, கோப்பாவெளி கிராமத்தில் இளைஞர் ஒருவர் துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டு உயிரிழந்ததாகப் பொலிஸார் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்குச் நேற்றுச் சென்ற பொலிஸார் இளைஞனின் சடலத்தையும், பயன்படுத்திய கட்டுத் துப்பாக்கியையும் மீட்டனர். இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கரடியனாறு பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

மேலும்..

அட்டன் தோட்ட நிர்வாக்கத்தினால் புதிதாக அமைக்கப்பட்ட 34 தனி வீடுகள் கையளிப்பு.

அட்டன் டிக்கோயா தோட்டத்தில் புதிதாக நிர்மானிக்கப்பட்ட 34 தனி வீடுகள் கையளிக்கும் நிகழ்வு அட்டன் பிளான்டேசன் குருப் முகாமைத்துவ பணிப்பாளர் வி.கோவிந்தசாமி தலைமையில் 15.02.2018 அன்று மாலை 3.00 மணியளவில் கையளிக்கப்பட்டன. கடந்த காலங்களில் டிக்கோயா தோட்டத்தில் தொழிலாளர்களின் பற்றாக்குறை ஏற்பட்டதன் காரணமாக ...

மேலும்..

தமிழ் அரசுக் கட்சி ஆட்சிக்கு நிபந்தனையின்றி உதவுங்கள்

  வவுனியா, முல்லைத்தீவு, மட்டக்களப்பு மாவட்டங்களில் எமது இடங்களை வேறு எவராவது ஆள்வதற்கு முன்னர் தமிழ்க் கட்சிகள் ஒன்றுபட்டு அங்கு ஆட்சி அமைக்கவேண்டும். தமிழ்க் கட்சிகள் ஒன்றிணையாவிட்டால் தேசியக் கட்சிகள் ஆட்சி அமைக்க கூடிய நிலமை உள்ளது. அதை உணர்ந்து தமிழ்க் கட்சிகள் ...

மேலும்..

பிரதான வீதியில் மரம் முறிந்து விழுந்ததில் மின்சாரம், போக்குவரத்து ஸ்தம்பிதம்

(க.கிஷாந்தன்) தலவாக்கலை டயகம பிரதான வீதியில் லிந்துலை நாகசேனை நகரத்திற்கு அண்மித்த பகுதியில் பிரதான வீதியில் பாரிய மரத்தின் கிளை ஒன்று முறிந்து விழுந்ததில் இப்பகுதிக்கான மின்சாரம் மற்றும் போக்குவரத்து ஸ்தம்பிதமடைந்துள்ளதாக லிந்துலை பொலிஸார் தெரிவிக்கின்றனர். 15.02.2018 அன்று மாலை 4 மணிக்கு இப்பகுதியில் ...

மேலும்..

ரக்பி விளையாட்டினை அறிமுகம் செய்யம் பயிற்சி கிளிநொச்சியில்

ரக்பி விளையாட்டினை அறிமுகம் செய்யம் பயிற்சி பட்டறை இன்று இரண்டாவது நாளாக கிளிநொச்சியில் இடம்பெற்றது. கிளிநொச்சி மத்தியமகாவித்தியாலய மைதானத்தில் காலை 9 மணியளவில் ஆரம்பமான குறித்த பயிற்சி நிகழ்வு பகல் 1 மணிவரை இடம்பெற்றது. ரக்பி சம்மேளனமும், கல்வி அமைச்சும் இணைந்து ...

மேலும்..