February 17, 2018 அன்று பிரசுரிக்கப்பட்டவை

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு ஒரு கோடியே 30 லட்சம் பெறுமதியான உபகரணங்கள் வழங்கி வைப்பு

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு காரைநகரைச் சேர்ந்த சுவிஸ் நாதன் என்று அழைக்கப்படும் சுப்பிரமணியம் கதிர்காமநாதன் தனது சொந்த நிதியில் இருந்து ஒரு கோடியே 30 லட்சம் ரூபா பெறுமதியான வைத்திய உபகரணங்கள் மற்றும் வைத்தியசாலைக்குத் தேவையான பொருள்களை அன்பளிப்பாக நேரில் வந்து ...

மேலும்..

ஒரே நாளில் உயிரிழந்த மூன்று சகோதரர்கள்!

சகோதரர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்ட தகவலை அறிந்த அவரது அண்ணனுன், தம்பியும் ஒரே நாளில் மாரடைப்பில் உயிரிழந்துள்ளனர். இந்தச் சோகச் சம்பவம் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் குஜ்ரன்வாலா பகுதியில் உள்ள இலியாஸ் காலனியையில் நடந்து. 35 வயதுடைய ஜாகித் அலி துப்பாக்கியால் ...

மேலும்..

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடியூ இந்தியாவிற்கு வருகை

ஒருவார கால பயணமாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடியூ இன்று இந்தியாவிற்கு வருகை தந்துள்ளார். கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடியூ, மனைவி மற்றும் தனது நான்கு குழந்தைகளுடன் ஒருவார கால சுற்றுப்பயணமாக வரும் 25-ம் தேதி வரையில் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் ...

மேலும்..

முச்சக்கர வண்டி விபத்தில் ஒருவர் காயம்

நுவரெலியா, கொக்கிராவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் காயமடைந்தார். நுவரெலியா கட்டுமான பகுதிக்கு சென்று கொண்டிருந்த கனரக வாகனத்துடன் நுவரெலியா நோக்கி வந்து கொண்டிருந்த முச்சக்கர வண்டி நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர். படுகாயமடைந்த முச்சக்கர வண்டி சாரதியை பொலிஸார் ...

மேலும்..

உருப்படியாக எதையும் செய்யவில்லை அரசு!

கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளபோதிலும் அரசு உருப்படியாக எதையும் செய்யவில்லை. செய்யக் கூடியவற்றையே அரசு செய்யாமல் இருக்கின்றது என்று ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் அலுவலக அதிகாரிகளிடம் எடுத்துரைத்துள்ளோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். ஜெனிவாவுக்கு நேற்றுமுன்தினம் திடீரெனப் ...

மேலும்..

பன்னாடுகளின் அழுத்தம் அவசியம்!

தேர்தல் முடிவுகளால் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பங்களைக் காரணம் காட்டி, ஜெனிவாத் தீர்மானத்தை நிறைவேற்றுவதில் இருந்து இலங்கை அரசு பின்வாங்குவதற்கு, பன்னாட்டுச் சமூகம் இடமளிக்கக் கூடாது. ஜெனிவா வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறு அரசுக்கு கடும் அழுத்தம் கொடுக்கவேண்டும். இவ்வாறு ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 26 ...

மேலும்..

அரசியல் குழப்பங்களால் மக்கள் ஆணையை புறந்தள்ளிவிடாதீர்

கொழும்பு கூட்டாட்சி அரசியலில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை தேசிய பிரச்சினை தீர மக்கள் வழங்கிய ஆணையை எவ்வகையிலும் பாதித்து விடக் கூடாது என  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவையும் தனித்தனியாகச் சந்தித்து அறிவுறுத்தியுள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் ...

மேலும்..

கூட்டரசு நீடிக்கும்! – விக்கி நம்பிக்கை

மைத்திரி - ரணில் தலைமையிலான தற்போதைய கூட்டரசு மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீடிக்கும் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நம்பிக்கை வெளியிட்டார். ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஆகிய இணைந்து நடத்தும் அரசை பிரிவதற்கு வெளிநாடுகள் இடமளிக்காது ...

மேலும்..

கல்முனை கடற்கரைப்பள்ளி கொடியேற்றம்

கல்முனை கடற்கரைப்பள்ளிவாசல் நாகூர் ஆண்டகை தர்ஹா சரீப் 196 ஆவது கொடியேற்ற விழா ஆரம்பமானது. கல்முனைஇகடற்கரைப் பள்ளிவாசல் என அழைக்கப்படும் இப்பள்ளிவாசலில் சங்கைக்குரிய சாகுல்ஹமீது வலியுல்லா அவர்களின் வருடாந்த நினைவாக இவ்விழா கொண்டாடப்படுகின்றது. ஆரம்பமான எதிர்வரும் 28 ஆம் திகதி கொடி இறக்கப்பட்டு அன்னதானத்துடன் ...

மேலும்..

யாழ் காங்கேசன்துறையில் பாரிய இரு எண்ணைக்கிடங்குகள்!

  வடக்கில் நிலவிவரும் எரிபொருள் விற்பனைக் குறைபாட்டை நிவர்த்தி செய்யும்பொருட்டு யாழ் காங்கேசன்துறையில் பாரிய இரண்டு எண்ணைக்கிடங்குகள் அமைக்கப்படவுள்ளதுடன், பத்து ஏக்கரில் காங்கேசன்துறை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அபிவிருத்தி செய்யப்படவுள்ளதாக கனியவளங்கள் மற்றும் பெற்றோலிய அமைச்சர் அர்ஜின ரணதுங்க தெரிவித்தார். யாழ் காங்கேசன்துறையில் பாரிய இரு ...

மேலும்..

கொழும்பில் முக்கிய பேச்சுவார்த்தைகள்

ஒன்றிணைந்த எதிரணியில் அங்கம் வகிக்கின்ற கட்சிகளின் தலைவர்களுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் கலந்துரையாடல் ஜனாதிபதி செயலகத்தில் இன்று முற்பகல் இடம்பெற்றது. இதேவேளை, ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி ...

மேலும்..

சாவகச்சேரி பிரதேச, விளையாட்டுதுறை மேம்படுத்தலுக்கான கோரிக்கை

பிரதேச விளையாட்டு பேரவை, தென்மராட்சி, சாவகச்சேரி யின் விளையாட்டுதுறை மேம்படுத்தலுக்கான கோரிக்கை            

மேலும்..

இன்றைய ராசி பலன் 18.02.2018

  மேஷம்: குடும்பத்தினருடன் சின்ன சின்ன விவாதங்கள் வந்துப் போகும். அரசு காரி யங்கள் இழுபறியாகும். விலை உயர்ந்தப் பொருட் களை கவனமாக கையாளுங்கள். உறவினர்களால் சங்கடங்கள் வரும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப் பீர்கள். போராடி வெல்லும் நாள். ரிஷபம்: திட்டமிட்ட காரியங்கள் வெற்றியடையும். ...

மேலும்..

இலங்கையில் அரசியல் குழப்பத்தால் ஜெனிவாவில் காத்திருக்கிறது ‘பேரிடி’! – அமெரிக்க, இந்தியத் தூதுவர்கள் அரசுக்கு எச்சரிக்கை…

தேசிய அரசியலில் ஏற்பட்டுள்ள பெரும் குழப்பத்தால் இரு பிரதான கட்சிகளும் தனித்து ஆட்சியமைப்பதற்குரிய முயற்சியில் இறங்கியுள்ளன. இதனால் அரசியல் ஸ்திரமற்ற தன்மை உருவாகியுள்ளதுடன், பொருளாதார ரீதியிலான பாதிப்புகளும் ஏற்பட்டு வருகின்றன. இலங்கையின் அரசியல் கொதி நிலையைத் தணிக்க அமெரிக்காவும், இந்தியாவும் களமிறங்கியுள்ளதுடன், மேலும் ...

மேலும்..

தமிழினத்தின் அழிவுக்கு கஜேந்திரகுமாரே காரணம்! காங்கிரஸ் ஆட்சியமைக்க ஆதரவளிக்காது கூட்டணி!! – சங்கரி தெரிவிப்பு…

வடக்கு உள்ளூராட்சி சபைகளில் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சி (தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி) ஆட்சி அமைப்பதற்கு, தமிழர் விடுதலைக் கூட்டணி ஆதரவு வழங்காது என்று அந்தக் கட்சியின் செயலர் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது:- "தமிழினத்தின் அழிவுக்கு ...

மேலும்..

வடக்கு உள்ளூராட்சி சபைகளில் கூட்டமைப்பின் ஆட்சிக்கு ஆதரவு வழங்கும் ஐ.தே.க.!

வடக்கு உள்ளூராட்சி சபைகளில்  கூட்டமைப்பின் ஆட்சிக்கு ஆதரவு வழங்கும் ஐ.தே.க.! யாழ்ப்பாணம் மாநகர சபை உள்ளிட்ட வடக்கில் உள்ள உள்ளூராட்சி சபைகளில்  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சி அமைப்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவு வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இராஜாங்க அமைச்சர் திருமதி விஜயகலா ...

மேலும்..

தெற்கில் அரசியல் குழப்பம்…

தெற்கில் அரசியல் குழப்பம்: தாவலுக்குத் தயாராகும் எம்.பிக்கள்! தெற்கில் அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ள நிலையில் இன்றுமுதல் கட்சி தாவும் படலம் ஆரம்பமாகலாம் என அரசியல் வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது. நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபித்து தனியாட்சி அமைப்பதற்குரிய முயற்சியில் ஐக்கிய தேசியக் கட்சியும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இறங்கியுள்ளன. 106 ...

மேலும்..

வடக்கில் சு.கவின் ஆதரவு யாருக்கு? – முடிவு மைத்திரி கையில்…

"வடக்கில் உள்ளூராட்சி சபைகளில்  ஆட்சியமைப்பது தொடர்பாக கட்சிகளிடையே பலத்த போட்டிகள் நிலவி வரும் நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி யாருக்கு ஆதரவு வழங்குவது என்பது தொடர்பான இறுதி முடிவை ஜனாதிபதியே எடுப்பார்." - இவ்வாறு தெரிவித்தார் அந்தக் கட்சியின் யாழ். மாவட்டப் நாடாளுமன்ற ...

மேலும்..

தமிழ்த் தேசியத்தை வலுப்படுத்தக் கூடிய விதத்திலேயே ஒற்றுமை இருக்க வேண்டும்…

தமிழ்த் தேசியத்தை வலுப்படுத்தக் கூடிய விதத்திலேயே ஒற்றுமை இருக்க வேண்டும்... இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி. துரைராசசிங்கம் அரசியற் கட்சிகள் என்ற ரீதியில் எங்கள் மத்தியில் இருக்கின்ற கொள்கைகளுக்கு எவ்விதமான குந்தகமும் ஏற்படாத வகையிலே தமிழ்த் தேசியத்தை வலுப்படுத்தக் கூடிய ...

மேலும்..

அனைத்து தமிழ் கட்சிகளையும் இணைத்து தமிழர்களின் ஆட்சியையும், ஒற்றுமையும் உறுதிப்படுத்துவதே எமது நோக்கம்…

அனைத்து தமிழ் கட்சிகளையும் இணைத்து தமிழர்களின் ஆட்சியையும், ஒற்றுமையும் உறுதிப்படுத்துவதே எமது நோக்கம்... கிழக்கு தமிழர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் கே. சிவநாதன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கொள்கைக்கு ஒத்த கொள்கையுடையவர்களாகக் காணப்படுமிடத்து அவர்களையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைத்து தமிழர்களின் ஆட்சி பலம்பெறக் கூடிய ...

மேலும்..

யாழ்.மேயராக ஆர்னோல்ட்: ஏற்கிறாராம் சிறில்

"தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாநகர சபையின் மேயர் நியமனத்தில் கட்சியின் முடிவே இறுதியானது. கட்சியின் முடிவுக்கு நாம் கட்டுப்படுகின்றோம்." - இவ்வாறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் யாழ். மாநகர சபையின் உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளவருமான சொலமன் சூ.சிறில் தெரிவித்தார். நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி ...

மேலும்..

யாழ்., நல்லூர், கரவெட்டியில் கூட்டமைப்பு ஆட்சியே! – மாவை தெரிவிப்பு…

"யாழ்ப்பாணம் மாநகர சபை, நல்லூர் பிரதேச சபை, கரவெட்டிப் பிரதேச சபை ஆகியவற்றில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே ஆட்சி அமைக்கும்." - இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை.சோ.சேனாதிராஜா தெரிவித்தார். யாழ்ப்பாணம் மாநகர சபை, நல்லூர் ...

மேலும்..

வவுனியா நகரசபை தவிசாளர் தெரிவில் தீடீர் மாற்றம்!

வவுனியா நகரசபையின் நான்கு வருடங்களுக்குமான தவிசாளராக நா.சேனாதிராசா ஏகமனதாக தெரிவுசெய்யப்பட்டுள்ளார். இன்று (சனிக்கிழமை) காலை 9 மணியளவில் ஒன்று கூடிய வவுனியா மாவட்ட தமிழரசு கட்சியின் குழவினர் குறித்த முடிவை எடுத்துள்ளனர். நேற்று முன்தினம் நடைபெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் கூட்டத்தில் எடுத்த முடிவின் ...

மேலும்..

500 கிராம் நிறையுடைய கொக்கையின் போதைப்பொருளுடன் வெளிநாட்டவர் கைது!

பிரேஸில் நாட்டுப் பிரஜை ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கொக்கையினுடன் கைதுசெய்யப்பட்டுள்ளார். இன்று (சனிக்கிழமை) காலை அவர் கைது செய்யப்பட்டதாக சுங்கத் திணைக்கள ஊடகப் பேச்சாளர் சுனில் ஜயவர்தன தெரிவித்தார். குறித்த பிரேஸில் நாட்டுப் பிரஜை 45 உறைகளில் கட்டப்பட்டிருந்த 500 ...

மேலும்..

தஞ்சம் கோரி 20,000 பேர் மனு: வெறும் 20 பேரை ஏற்றுக்கொண்ட ஜப்பான்

கடந்த 2017ம் ஆண்டில் ஜப்பானில் தஞ்சம் கோரி அந்நாட்டு அரசிடம் 19,628 பேர் விண்ணப்பத்திருந்தனர். தஞ்சக்கோரியவர்களில் பெரும்பான்மயானோர் பிலிப்பைன்ஸ், வியட்நாம், இலங்கை உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்களாவர். இந்த நிலையில், வெறும் 20 பேருக்கு மட்டுமே தஞ்சக்கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டதாக ஜப்பானிய அரசு அறிவித்துள்ளது. ...

மேலும்..

சிறுநீரில் நல்லெண்ணெயை விட்டால் என்ன நடக்கும் தெரியுமா..?

நம்முடைய சித்தர்கள் எந்த ஒரு டாக்டரின் துணை இன்றி அவர்களுடைய சிறுநீரை அவர்களாகவே சோதனை செய்து, என்ன வியாதி இருக்கிறது என்று கண்டுபிடித்துவிடுவார்கள். சித்தர்கள் சிறுநீரைப் பரிசோதித்துப் பார்க்கும் முறை அவ்வளவு கஷ்டமானது கிடையாது. அந்த முறையைப் பயன்படுத்தி நாமே நம்முடைய சிறுநீரைப் சோதனை ...

மேலும்..

தனியார் வைத்தியசாலை தாதி ஒருவரை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்த இலங்கை இராணுவ கேப்டன்

கொழும்பில் தனியார் வைத்தியசாலை ஒன்றில் தாதியாக பணியாற்றும் யுவதியை கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு, அதை வீடியோ எடுத்த குற்றச்சாட்டுக்காக இராணுவ அதிகாரியை நாரஹேன்பிட்டி பொலிஸார் கைது செய்துள்ளனர். இராணுவத்தினரின் ஒழுக்கம் தொடர்பில் செயற்படும் இராணுவ பொலிஸ் பிரிவின் கப்டன் தர அதிகாரியான ...

மேலும்..

இரண்டு வருடங்களுக்கு ஒருவர் என்ற அடிப்படையில் இருவரை நியமிப்பதன் மூலம் மக்கள் நலத்திட்டங்களை மேற்கொள்ள முடியாது

உள்ளூராட்சி சபைக்கு இரண்டு வருடங்களுக்கு ஒருவர் என்ற அடிப்படையில் இருவரை நியமிப்பதன் மூலம் உண்மையான மக்கள் நலத்திட்டங்களை மேற்கொள்ள முடியாது லிங்கநாதன் ஒரு உள்ளூராட்சி சபைக்கு இரண்டு வருடங்களுக்கு ஒருவர் என்ற அடிப்படையில் இருவரை நியமிப்பதன் மூலம் உண்மையான மக்கள் நலத் திட்டங்களை ...

மேலும்..

எனது வெற்றிக்கு என் மனைவிக்கும் பெரிய பங்கும் உள்ளது’ – கேப்டன் கோலி

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராகச் செஞ்சுரியனில் நேற்று நடைபெற்ற 6 வது மற்றும் இறுதி ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. இதன் மூலம் இத்தொடரை 5-1 என்ற கணக்கில் கைப்பற்றி இந்திய அணி அசத்தியுள்ளது ...

மேலும்..

வவுனியாவில் மோட்டார் சைக்கிளில் சென்றவரிடம் ரி 56 ரக துப்பாக்கியும் ரவைகளும் மீட்பு

வவுனியா நெடுங்கேணி பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவரிடம் இருந்து ரி56ரக துப்பாக்கியும், 611 ரவைகளையும் மீட்டுள்ளதாக நெடுங்கேணி பொலிசார் பொலிசார் தொவித்துள்ளனர். நேற்று இரவு 7 மணியளவில் வீதி கடமையில் நின்ற போக்குவரத்து பொலிசார் அவ்வீதியால் பயணித்த மோட்டர் சைக்கிளை மறித்து ...

மேலும்..

கிழக்கு தமிழர் ஒன்றியத்தின் பிரதிநிதிகளுக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு

கிழக்கு தமிழர் ஒன்றியத்தின் பிரதிநிதிகளுக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு இன்று சனிக்கிழமை மட்டக்களப்பு நல்லையா வீதியில் உள்ள இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்றது. கிழக்கு தமிழர் ஒன்றியத்தின் தலைவரும் சட்டத்தரணியுமான கே.சிவநாதன் தலைமையில் சென்ற குழுவினருக்கும் இலங்கை தமிழரசுக்கட்சியின் ...

மேலும்..

பல கோடி ரூபா பெறுமதியான இரத்தினக்கலுக்கு பதிலாக கருங்கல்

கொழும்பில் பல கோடி ரூபா பெறுமதியான இரத்தினக்கல் சூட்சுமமான முறையில், திருடப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது. விற்பனை செய்யப்படவிருந்த இரத்தினக் கல்லை பெற்றுக் கொண்ட நபர் பணத்திற்கு. பதிலாக கருங்கல்லை கொடுத்துவிட்டு தப்பிச் சென்றுள்ளார். கல்கிஸை பிரதேசத்தில் தரகர் போன்று. செயற்பட்ட நபரினால் சூட்சுமமான முறையில் ...

மேலும்..

வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்களின் அன்பான வேண்டுகோள்

பிரத்தியேக மருத்துவமனைகள் மற்றும் வைத்திய ஆலோசனை நிலையங்களை நடத்துகின்ற அனைத்து. முகாமையாளர்களுக்கும் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அன்பான வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். இன்றைய தினம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த வேண்டுகோளை முன்வைத்துள்ளார். இது தொடர்பில் ...

மேலும்..

கலக்கல் ANCHOR ஜாக்குலினின் வீடியோ

பிரபல விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரவாகும் கலக்க போவது யாரு நிகழ்ச்சியில் ANCHOR ஆக ஜொலிக்கும் ஜாக்குலினின் வீடியோ இணையத்தில் தற்பொழுது வைரலாகி வருகின்றது.  

மேலும்..

இவன் வேற என்னை ரொம்ப கடுப்பேத்துறான்டா; தெய்வமகள் மீம்ஸ்

கடந்த ஐந்து ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த "தெய்வமகள்" தொலைக்காட்சி தொடர் ஒருவழியாக முடிவுக்கு வந்துள்ளது. முடிவுக்கு வந்த இந்த தொடர் மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு செம்ம விருந்தாக அமைந்துள்ளது. ஆம், இதில் பிரகாஷ் என கதா பாத்திரத்திற்கு முழைத்த திடீர் தாடி தான் இதற்கு ...

மேலும்..

யாழில் கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய மூவர் கைது

யாழ்ப்பாண மாவட்டத்தில் அண்மைக்காலங்களில் இடம்பெற்ற பல்வேறு கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் கோப்பாய் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் நாவற்குளி பகுதியைச் சேர்ந்த 20 தொடக்கம் 23 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது அவர்களிடம் இருந்து 2 ...

மேலும்..

கூகுள் நிறுவனம் Gmailஇல் அறிமுகம் செய்யும் புதிய வசதி

தொழில்நுட்ப உலகில் நாளுக்கு நாள் புதிய அம்சங்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. இதற்கு ஈடுகொடுத்து கூகுள் நிறுவனமும் தொடர்ச்சியாக புதிய வசதிகளை பயனர்களுக்கு வழங்கி வருகின்றது. இதன் தொடர்ச்சியாக தற்போது ஜிமெயில் உள்ளேயே . இணையத்தளங்களை பார்வையிடக்கூடிய வசதியினை தரவுள்ளது. இவ் வசதிக்காக Accelerated Mobile ...

மேலும்..

உங்கள் முந்தைய ஜென்ம துணையை கண்டால் வெளிபடும் அறிகுறிகள் இவை தானாம்!

இன்றைய தொழில்நுட்ப யுகத்தில் இன்றும் நம்மில் எத்தனை பேருக்கு முந்தைய ஜென்ம கதைகளில் நம்பிக்கை இருக்கும் என்பது பெரிய கேள்விகுறி தான். ஆனால், இன்றளவும் தனது முந்தைய ஜென்மத்தில் நான் இப்படியாக இருந்தேன் என கூறுவோர் இருக்கத்தான் செய்கிறார்கள். இதில், நம்பிக்கை இருக்கிறது, ...

மேலும்..

கஞ்சியில் இருக்கு ஆரோக்கிய ரகசியம்!

இன்றைய தலைமுறைக்கு கஞ்சி என்றால் என்ன என்றே தெரியாது. இட்லி, பொங்கல், பூரி, தோசை எனக் காலை உணவு மாறிவிட்டது. இந்த ஞாயிற்றுக்கிழமை அரைத்த மாவில், அடுத்த ஞாயிற்றுக்கிழமை வரை இட்லி, தோசை சாப்பிட ஆரம்பித்துவிட்டோம். நாம் சாப்பிடும் உணவு ஆரோக்கியமானதா என்கிற ...

மேலும்..

எக்ஸ்ரே இயந்திரத்துக்குள் நுழைந்த பெண்ணால் பரபரப்பு

ரயில் நிலையத்தில் உள்ள சோதனை செய்யும் எக்ஸ்ரே இயந்திரத்துக்குள், பெண் ஒருவர் பையுடன் நுழைந்த சம்பவம், அங்கிருந்தவர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. சீனா, டோங்குவான் நகரின் ரயில் நிலையத்தில் பொருட்கள் சோதனை செய்யும் சாவடியில் அண்மையில் நடந்த ஒரு சம்பவம் பெரும் ...

மேலும்..

கொழும்பின் பல பகுதிகளில் இன்று 24 மணிநேர நீர்வெட்டு…!

கொழும்பின் பல பகுதிகளில் 24 மணிநேர நீர் விநியோகத் தடை அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. இன்று காலை 9 மணியில் இருந்து நாளை காலை 9 மணிவரை 24 மணிநேர நீர் விநியோகத் தடை அமுல்ப்படுத்தப்படவுள்ளது. கொழும்பு – ...

மேலும்..

பம்பலப்பிடியில் புகையிரதத்தில் பாய்ந்து நபர் ஒருவர் தற்கொலை…!

பம்பலப்பிட்டி புகையிரத நிலையத்திற்கு அருகில் நபர் ஒருவர் இன்று காலை புகையிரதத்தில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். பாணந்துரையில் இருந்து மருதானை நோக்கி பயணித்த புகயிரதம் மீது பாய்ந்தே குறித்த நபர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 60 வயதுடைய நபரே இவ்வாறு ...

மேலும்..

கணவன் முன் மனைவியும் வேலைக்காரனும் ஒரே ரூமில்; இப்படி தேவையா

இந்த காலத்தில் விளம்பரத்தைகூட வித்தியாசமாக எடுத்தால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும்.ஆனால் இப்போது வெளிவந்துள்ள விளம்பரம் இதுகெல்லாம் இப்படி தேவையா என கேட்கும்படி வைத்துள்ளது. அந்தளவுக்கு இப்போது விளம்பரங்கள்வித்தியாசமாக எடுக்கப்பட்டு வருகிறது.முதலில் ஏதோ விருவிருப்பாக கொண்டுபோய்விட்டு பின் என்னது இந்த பொருளுக்கா இந்த ...

மேலும்..

கூட்டமைப்பின் ஆட்சிக்கு ஆதரவு வழங்கும் ஐ.தே.க

யாழ்ப்பாண மாநகர சபை உள்ளிட்ட வடக்கிலுள்ள உள்ளூராட்சி சபைகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியமைப்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவு வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார். கொழும்பில் கூட்டு அரசுக்கு ஆதரவளிப்பதால், யாழ்ப்பாண மாநகர சபை ...

மேலும்..

அமெரிக்காவில் 17 மாணவர்களை கொடூரமாக கொலை செய்த மாணவன்

துப்பாக்கிச்சூடு என்றாலே நமக்கு நியாபகம் வருவது. அமேரிக்கா தான். புளோரிடா மாகாணத்தில் உள்ள மார்ஜரி ஸ்டோன்மேன் டக்ளஸ் உயர்நிலை பள்ளியில் கடந்த 14ம் தேதி துப்பாக்கியுடன் மாணவன் நிகோலஸ் குரூஸ் (19) நடத்திய துப்பாக்கி சூட்டில் 17 மாணவர்களின் உயிரை பறித்தது. பின் ...

மேலும்..

ஜெனிவாவில் சுமந்திரன் கோரிக்கை

உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகளை காரணம் காட்டி ஜெனிவாவில் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத நிலை உள்ளதாக அரசாங்கம் கூறமுற்படலாம். ஆனால் சாக்குப்போக்குகளை நம்பிவிடாமல் ஜெனிவா தீர்மானத்தை முழுமையாக நிறைவேற்றும் படி அரசாங்கத்திற்கு கடுமையான அழுத்தங்களை உறுப்பு நாடுகள் கொடுக்க வேண்டும் என தமிழ் ...

மேலும்..

சட்டத்தரணிகளுக்கான செயலமர்வு திருகோணமலையில்

(அப்துல்சலாம் யாசீம் ) சட்டம் பற்றிய சிறந்த அறிவுத்திறனை மேம்படுத்தி பொதுமக்களுக்கு சிறந்த சேவையினை வழங்கும் நோக்கில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள செயலமர்வு இன்று (17) திருகோணமலை ரின்கோ புளு ஹோட்டலில் நடைபெற்றது. இச்செயலமர்விற்கு பிரதம விரிவுரையாளராக ஜனாதிபதி சட்டத்தரணி கௌரவ ...

மேலும்..

யாழில் புகை­யிலைக்கு பதி­லாக கற்­றாழை, மிளகாய் பயிர்கள்!

யாழ்.மாவட்­டத்தில் புகை­யிலை பயிர்ச் செய்­கைக்கு பதி­லாக கற்­றாழை மற்றும் நீண்­ட­காலம் பயன் தரக்­கூ­டிய மிளகாய் செய்­கையும் என்­பன அறி­முகம் செய்­யப்­ப­ட­வுள்­ளன. இதன் முதற்­கட்­ட­மாக கற்­றாழைப் பயிர்ச் செய்கை வேலணைப் பகு­தியில் மேற்­கொள்­ளப்­பட்டு நல்ல வளர்ச்சி நிலையை அடைந்­துள்­ள­தாக மாவட்ட  விவ­சாய போத­னா­சி­ரியர்  திரு­மதி ...

மேலும்..

மெக்சிகோவில் பயங்கர நிலநடுக்கம்

தெற்கு மெக்சிகோவில் இன்று பயங்கர நிலநடுக்கமொன்று ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தலைநகர் மெக்சிகோவில் இருந்து சுமார் 350 கிலோமீற்றர் தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.2 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த ...

மேலும்..

வழிப்பறிகளுடன் தொடர்புடைய மூவர் கோப்பாய் பொலிசாரால் கைது !

யாழ் மாவட்டத்தில் அண்மைக்காலங்களில் இடம்பெற்ற பல்வேறு கொள்ளை மற்றும் வழிப்பறிகளுடன் தொடர்புடைய மூவர் கோப்பாய் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த பதின்நான்காம் திகதி திருநெல்வேலி, நல்லூர் வீதியில் சென்று கொண்டிருந்த பெண்ணின் நகையை பறித்துச்சென்றதாக கோப்பாய் பொலிஸில் செய்யப்பட்ட முறைப்பாட்டிற்கமைவாக இடம்பெற்ற சுற்றிவளைப்பில் ...

மேலும்..

கொழும்பு – கண்டி பிரதான வீதி விபத்தில் ஒருவர் பலி!

கொழும்பு – கண்டி பிரதான வீதியில் யக்கல, ஹேன்பிட பகுதியில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பாதசாரி ஒருவர் மீது மோட்டார் வாகனம் ஒன்று மோதியதிலேயே குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். விபத்தில் பலத்த காயமடைந்தவரை கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக ...

மேலும்..

மோட்டார் சைக்கிளில் சென்றவரிடம் துப்பாக்கியும், ரவைகளும் மீட்பு!

வவுனியா – நெடுங்கேணியில் நேற்று இரவு 7 மணியளவில் போக்குவரத்துப் பொலிஸாரினால் மோட்டார் சைக்கிளில் சென்ற ஒருவரிடம் அவரது பையினை சோதனை மேற்கொண்டபோது ரி 56 ரக துப்பாக்கியும் 611 ரவைகளையும் அவரிடமிருந்து மீட்டுள்ளதாக பொலிஸார் தொவித்துள்ளனர். குளவிசுட்டான் பகுதியைச் சேர்ந்த 45 ...

மேலும்..

தாம் வெற்றிபெற்ற சபைகளில் ஆட்சியமைப்போம் – மாவை

உள்ளுர் அதிகார சபைகளில் ஆட்சியமைப்பதற்காக, தாம் வெற்றிபெற்ற சபைகளில் ஆட்சியமைக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா இதனைத் தெரிவித்தார். இதேவேளை, உள்ளுர் அதிகார சபைகள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் ...

மேலும்..

புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச்சூடு – இருவர் பலி

கொழும்பு – புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். வாழைத்தோட்டம் பகுதியை சேர்ந்த 39 வயதுடைய நபரொருவரே இவ்வாறு துப்பாக்கிப்பிரயோகத்திற்கு இலக்காகி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். துப்பாக்கிச்சூட்டினை ...

மேலும்..

பெண்ணொருவரின் வயிற்றில் இருந்து அதிர்ச்சி விடயம்

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரேசில் நாட்டு பெண்ணொருவரின் வயிற்றில் இருந்து கொகையின் என சந்தேகிக்கப்படும் கெப்சூழ்கள் மீட்கப்பட்டுள்ளன. சந்தேகத்திற்கிடமான குறித்த பெண் நீர்கொழும்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னரே, அவர் விழுங்கியிருந்த 45 கெப்சூழ்கள் மீட்கப்பட்டுள்ளன.

மேலும்..

கண்களை சுற்றியுள்ள கருவளையத்தை போக்கும் எளிய குறிப்புகள்..

நாள் முழுவதும் கம்ப்யூட்டர் முன்பு பணிபுரிவதாலும், தூக்கமின்மை காரணமாகவும் கண்ணின் கீழ் கறுத்துப் போகக்கூடும். விரைவில் கருவளையத்தை போக்கும் வழிமுறைகளை பார்க்கலாம். கண்களைச் சுற்றி ஏற்படும் கருவளையம் அழகை முற்றிலும் பாதிக்கும். நாள் முழுவதும் கம்ப்யூட்டர் முன்பு பணிபுரிவதாலும், தூக்கமின்மை காரணமாகவும் கண்ணின் ...

மேலும்..

பொலிஸாருக்கு பயந்து உயிரை விட்ட இளைஞன்

பிலியந்தலை – ஹெரலியாவல பிரதேசத்தில் கால்வாய் ஒன்றில் குதித்து காணாமல் போன இளைஞரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் பிரதேச மக்கள் பொலிஸாருக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டுள்ளதால் அங்கு பதற்றநிலை நிலை ஏற்பட்டுள்ளது. இன்று காலை கால்வாயில் மிதந்துக்கொண்டிருந்த நிலையில் குறித்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாக ...

மேலும்..

தமிழ்த் தேசியத்தின் இருப்பை நிலை நாட்டிய மக்களுக்கு நன்றி!

நாவிதன்வெளி பிரதேசசபையில் உள்ள தமிழ் மக்கள் மீண்டும் தமிழ் தேசியத்தின் இருப்பை நிலை நாட்டியிருக்கின்றார்கள் என நாவிதன்வெளி பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் எஸ்.குணரெத்தினம் தெரிவித்தார். நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் நாவிதன்வெளியில் த.தே.கூட்டமைப்பிற்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்து ஊடகங்களுக்கு ...

மேலும்..

எந்த விடயங்களுக்கு ஆண்கள் பெண்களை ஏமாற்றுகிறார்கள்???

கணவன் அல்லது மனைவி இருவருள் ஒருவர் நன்கு சந்தோஷமாக வாழும் போது சில காரணங்களால் அவர்களின் உறவில் விரிசல் ஏற்படும். இதற்கு ஆண்கள் மட்டும் காரணமாக இருப்பது என்பது கிடையாது. இதுபோல மனைவியை ஏமாற்றும் கணவனை கண்டுபிடிப்பது எப்படி என்பதை பார்ப்போம். தொடர் பிரச்சனைகளால் இருவருக்கிடையில் ஏற்படும் மனக்கசப்பு, குழப்பம் போன்றவற்றால் நிம்மதியில்லாமல் போகும். இந்நேரங்களில் ஆண்கள் ...

மேலும்..

குப்பைகளைக் கொண்டு மின்சாரம்! கொரிய தொழில்நுட்பம் அறிமுகம்

குப்பைகளைக் கொண்டு மின்சாரம் தயாரிக்கும் கொரியாவின் தொழில்நுட்பத்தை இலங்கையில் அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கான கொரியாவின் தூதுவர் லீ ஹோன் மற்றும் உள்ளூராட்சி, மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்றின் போது இந்தவிடயம் கலந்துரையாடப்பட்டுள்ளது. இன்று மாலை நடைபெற்ற குறித்த கலந்துரையாடலின் ...

மேலும்..

தாலி பற்றிய மகத்துவங்கள் !

தாலி என்பது திருமணத்தின் போது ஆண் பெண்ணுக்கு கட்டும் ஒருவகை கழுத்து சங்கிலி ஆகும். தாலி அணிந்த பெண் திருமணமானவள் என்பது தாலியின் முக்கிய குறியீடு. மங்கலநாண் திருமணத்தின் போது பொதுவாக ஒன்பது இழைகளால் ஆனதாக அணிவிக்கப்படுகிறது. அவை வாழ்கையின் ஒன்பது தாத்பரியங்களை ...

மேலும்..

கேப்டன் கோலி அபாரம்! வரலாற்று வெற்றியைப் பதிவு செய்தது இந்தியா..!

தென் ஆப்பிரிக்க அணியை அதன் சொந்த மண்ணிலேயே வீழ்த்தி, முதல் முறையாக ஒரு நாள் தொடரில் கோப்பையை வென்றது இந்திய அணி. ஆறு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 5-1 என அபாரமாக கைப்பற்றியுள்ளது கோலி தலைமையிலான இந்திய அணி. சதம் ...

மேலும்..

கனேடியக் கடற்கரையில் டைனோசர் காலத்து வினோத உயிரினம்!!

நோவ ஸ்கோசியாவில் கேப் பிரெரன் பகுதியில் டைனோசர் காலத்தை சேர்ந்த தடிமனான தோல் கொண்ட பிரமாண்டமான ஆமை ஒன்று கரை ஒதுங்கியுள்ளது.மிக கடினமான தோல் கொண்ட இந்த ஆமை 360-கிலோ கிராம் எடைகொண்டது. இந்த அரிதான ஆமையை றொன் மக்லியன் என்பவர் கண்டுள்ளார்.அனைவரது ...

மேலும்..

300 அடி தூரம் தவழ்ந்து வந்து மரண வாக்குமூலம் வழங்கிய வீரப் பெண்!!

பல முறை கத்தியால் குத்தப்பட்டு ஓடும் காரில் இருந்து இளம்பெண் ஒருவர் தூக்கி வீசப்பட்டு 300 அடி தூரம் தவழ்ந்தே வந்து மரண வாக்குமூலம் அளித்துள்ளார். இச்சம்பவம் அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியாவில் 19 வயதான லிஸ் க்யொஸ்டா (Liz Cuesta ) என்ற ...

மேலும்..

கேப் டவுன் ‘ஜிரோ டே’: தைப்பூசத்தை முன்னிட்டு தண்ணீர் வழங்கும் தமிழர்கள்.

தென் ஆஃப்ரிக்காவின் கேப் டவுன் நகரில் கடும் தண்ணீர் பஞ்சம் நிலவி வருவதால், தைப்பூசக் காவடித் திருவிழாவை முன்னிட்டு, அங்கு வாழும் தமிழர்கள் அனைவருக்கும் தண்ணீர் வழங்கி வருகின்றனர். அங்கு நிலவும் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக மக்கள் கை கழுவுவதற்குப் பதிலாக ரசாயன ...

மேலும்..

எமக்கு இறுதியாக கிடைத்த இரண்டு ஜனாதிபதிகளும் கொழுக்கட்டையும் மோதகமுமாகவே உள்ளனர்

எமக்கு இறுதியாக கிடைத்த இரண்டு ஜனாதிபதிகளும் கொழுக்கட்டையும் மோதகமுமாகவே உள்ளனர். உருவம் வேறாக இருந்தாலும் அவர்களின் செயற்பாடுகள் ஒன்றாகவே உள்ளதாக கிளிநொச்சி காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் இணைப்பாளர் லீலாவதி தெரிவித்தார். இன்று சனிக்கிழமை கிளிநொச்சி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் போராட்டம் இடம்பெறும் ...

மேலும்..

நியூஸிலாந்தில் இலங்கைக் குடும்பத்திற்கு அடித்த அதிஷ்டம்!!

நியூசிலாந்தில் நாடு கடத்தலை எதிர்நோக்கிய இலங்கை குடும்பத்தினரை தொடர்ந்தும் ஒரு வருடத்திற்கு தங்கியிருக்க அந்நாட்டு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.நியூசிலாந்து, Queenstown பகுதியை சேர்ந்த தினேஷா அமரசிங்க, அவரது கணவர் மற்றும் 3 ஆண் பிள்ளைகளே இவ்வாறு நாடு கடத்தலை எதிர்நோக்கியுள்ளனர்.Clutha Southland ...

மேலும்..

அமெரிக்க தேர்தலில் தலையீடு: 13 ரஷ்யர்கள் மீது குற்றச்சாட்டு.

இவர்களில் 3 பேர் இணையம் தொடர்பில் சதி செய்ததாகவும், 5 பேர் அடையாள திருட்டில் ஈடுபட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு இருந்ததா என்பது பற்றிய விசாரணை மேற்கொண்டு வருகின்ற சிறப்பு வழக்குரைஞர் ...

மேலும்..

குழந்தையின் தலையை வெட்டிப் பலி கொடுத்த தம்பதி: திடுக் தகவல்

இந்தியாவில் சந்திர கிரகணத்தன்று குழந்தையின் தலையை வெட்டிப் பலி கொடுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹைதராபாத்தின் உப்பிலில் உள்ள வீட்டின் மேல்தளத்தில் குழந்தையின் துண்டிக்கப்பட்ட தலை கிடந்துள்ளது. இது குறித்த தகவல் பொலிசாருக்கு தெரியவந்ததால், அவர்கள் உடனடியாக சம்பவம் இடத்தில் விரைந்து வீட்டின் உரிமையாளரான ...

மேலும்..

ஆண்களின் குறைபாடுகளும் அதற்கான இயற்கை மருத்துவத் தீர்வுகளும்

மனிதன் பிறப்பு முதல் இறப்பு வரை கஷ்டப்படுவதும் உழைப்பதும் சொல்லொன்னாத் துயரங்களைத் தாங்கிக்கொண்டும் பல்வேறு முயற்சிகளை மேற்கொள்வது குடும்ப வாழ்வின் மகிழ்வுக்கு என்றால் அதனை யாரும் மறுப்பவர்கள் இருக்கப் போவதில்லை. எனினும், குடும்ப வாழ்வின் மகிழ்ச்சிக்குக் காரணம் பணம் மற்றும் குழந்தைகள் மட்டுமன்றி ...

மேலும்..

இளம்பெண்ணின் கண்ணீர் வாக்குமூலம்…

சென்னை அருகே கொள்ளையர்களால் தாக்குதலுக்கு ஆளான பெண் பொறியாளர், தன்னை தாக்கியவர்களை சும்மாவிடக்கூடாது என்று அழுதவாறே வாக்குமூலம் அளித்துள்ளார். ஆந்திர மாநிலம் விஜயவாடாவை சேர்ந்தவர் லாவண்யா(26), இவர் நாவலூரில் உள்ள மென்பொருள் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். கடந்த திங்கட்கிழமை, அவர் பணிமுடிந்து ...

மேலும்..

கார்பந்தயத்தில், கணவரின் கண்முன்னே பலியான இளம்பெண்..

ஹரியானா மாநிலத்தில், ‘Go Kart’ எனும் கார்பந்தயத்தில் ஈடுபட்ட இளம்பெண் ஒருவர், தனது கணவரின் கண்முன்பே பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலம் பதிண்டா பகுதியில் உள்ள ராம்புரா புல் பகுதியைச் சேர்ந்தவர் அமர்தீப் சிங், இவருக்கு புனித் கவுர் எனும் ...

மேலும்..

ஜோதிகாவின் நாச்சியார் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் மாஸ் வசூல்.

இயக்குனர் பாலா அவர்களின் படங்கள் என்றாலே தனித்துவமாக இருக்கும். வித்தியாசமாக எடுக்கும் அவரா இப்படத்தை இயக்கினார் என்று ஆச்சரியப்படும் அளவிற்கு பாலாவின் நாச்சியார் படத்தை பார்த்தவர்கள் கூறிவருகின்றனர். ஜோதிகாவின் மாஸ் நடிப்பு, ஜி.வி. பிரகாஷின் முற்றிலுமான மாறுபட்ட வேடம் என படத்தின் சில ...

மேலும்..

இந்தியா – ஈரான் இடையே விசா கட்டுப்பாடுகளை அகற்ற நடவடிக்கை

இந்தியா - ஈரான் இடையே இரு தரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கு விசா கட்டுப்பாடுகளை தளர்த்த விரும்புவதாக ஈரான் அதிபர் ஹசன் ரெளஹானி கூறினார். மூன்று நாள் அரசு முறைப் பயணமாக வியாழக்கிழமை இந்தியா வந்த அவர், ஹைதாராபாதில் உள்ள மெக்கா மசூதியில் ...

மேலும்..

சும்மா வருமா வெற்றி, சிவகார்த்திகேயனின் விஸ்வரூப வளர்ச்சி

சிவகார்த்திகேயன் இந்த பெயர் சினிமாவில் வெற்றி பெற துடிக்கும் ஒவ்வொரு இளைஞர்களுக்கும் ஒரு வரம் தான். எல்லோராலும் எல்லாம் முடியும் என நிரூபித்து காட்டியவர். பேசுபவர்கள் எளிதாக லக் என்று பேசி கடந்துவிடுவார்கள். ஆனால், அதிர்ஷ்டம் எப்போதும் உழைப்பவர்கள் பின் தான் வரும் ...

மேலும்..

நாளை- காத்தான்குடி தள வைத்தியசாலையில் பாரிய இரத்தான முகாம்…

நாளை- காத்தான்குடி தள வைத்தியசாலையில் பாரிய இரத்தான முகாம்- "உதிரம் கொடுத்து உயிர் காப்போம்" எனும் தொனிப்பொருளில்  ஹாபிஸ் றிஸ்வானின் அனுசரனையுடன் தேசிய இரத்த வங்கி,காத்தான்குடி தள வைத்தியசாலை,காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் ,என்பன இணைந்து ஏற்பாடு செய்துள்ள பாரிய இரத்தான முகாம் ...

மேலும்..

14 வருடங்களுக்கு பின்னர் மீண்டும் டென்னிஸ் தரப்படுத்தலில் முதலிடம்

சுவிஸ்லாந்தின் முன்னணி வீரர் ரொஜர் பெடரர் டென்னிஸ் தரப்படுத்தலில் முதலிடத்தை பிடித்த அதிக வயதான வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். அமெரிக்காவின் என்ரே ஆகாஸி 33 வயது மற்றும் 131 நாட்களில் டென்னிஸ் தரப்படுத்தலில் முதலிடத்தை பிடித்து சாதனைப்படைத்திருந்தார். குறித்த சாதனையை தற்போது ...

மேலும்..

முல்லைத்தீவில் நான்கு உள்ளூராட்சி சபைகளுக்கும் தவிசாளர், பிரதி தவிசாளர்கள் நியமிப்பு

கரைதுறைப்பற்று, புதுக்குடியிருப்பு, துணுக்காய், மாந்தை கிழக்கு ஆகிய 4 உள்ளூராட்சி மன்றங்களுக்கே இவ்வாறு தவிசாளர்கள், பிரதி தவிசாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவினால் இந்த பெயர் விபரங்கள் ஊடகங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, புதுக்குடியிருப்பு பிரதேச சபை தவிசாளராக முதல் ...

மேலும்..