February 18, 2018 அன்று பிரசுரிக்கப்பட்டவை

டைனமற்றுடன் பெண் கைது!

டைனமற் வெடிமருந்து விற்பனையில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டில் முல்லைத்தீவைச் சேர்ந்த பெண் ஒருவர் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர். 33 வயதுடைய இந்தப் பெண், வெடிமருந்தை யாழ்ப்பாணம் பொம்மை வெளியில் ஒருவருக்கு விற்பதற்காகக் காத்திருந்தபோது அங்கு வைத்துக் கைதுசெய்யப்பட்டார் என்று ...

மேலும்..

இரணைமடுவில் அரச மரமும் உயிரோடு  நகர்த்தப்படுகிறது.

கிளிநொச்சி இரணைமடு குளத்தின் வான் பகுதிக்கருகில்  2009 க்கு பின்னர் அமைக்கப்பட்ட புத்தர் சிலை அன்மையில் அங்கிருந்து அகற்றப்பட்டிருந்த நிலையில் தற்போது அங்கிருந்த அரச மரமும்  உயிரோடு பிடுங்கப்பட்டு வேறு இடத்திற்கு மாற்றப்படவுள்ளது. அரச மரத்தைச் சுற்றி பாரியளவில் குழியினை ஏற்படுத்தி மரம் ...

மேலும்..

பொறுப்பு வாய்ந்த அமைச்சை ஹலீமுக்கு வழங்குங்கள் இணைப்பாளர் அஸ்வான் சக்காப் மௌலானா

ஐ.தே.கட்சியில் அன்று தொட்டு இன்றுவரை அசையாத ஒரு சொத்தாக இருந்து வருபவர் அமைச்சர் எம்.எச் ஏ.ஹலீம். அவருக்கு மிகப் பொறுப்பு வாய்ந்த அமைச்சர் ஒன்றினை வழங்க வேண்டுமென அமைச்சின்இணைப்பாளர் அஸ்வான் சக்காப் மௌலானா கேட்டுக் கொண்டுள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, முன்னாள் அமைச்சர் ஏ.சி.எஸ் ஹமிது காலத்தில் இருந்து இன்று வரைக்கும் அசையாமல் இடம் பிடித்து நாட்டின் அனைத்து இன மக்களின் மனம் கவர்ந்தவர் அமைச்சர் ஹலீம். நேர்மையுள்ள ஊழலற்றஉண்மையை பேசும் ஓர் அரசியல் சக்தியாக இருந்து வருபவர். சென்ற பாராளுமன்ற தேர்தலில் அனைத்து முஸ்லிம் வேட்பாளர்களில் அதிகூடிய விருப்பு வாக்குகளை பெற்று அமோக வெற்றியீட்டிவர். நடந்துமுடிந்த உள்ளூராட்சி தேர்தலிலும் கூட, அனைத்து அமைச்சர்களின் இடங்கள் எல்லாம் தோல்வியை தழுவிய போதும், அவரது சொந்த இடமான அக்குறணை பிரதேசத்தை அமோக வெற்றியீட்டி காட்டியவர். நல்லாட்சியில் வேறு வேறு அமைச்சர்களை கொண்டு பல அபிவிருத்திகளை செய்து காட்டியவர். எனவே அமைச்சர் ஹலிமுக்கு அமைச்சரவை மாற்றத்தின் போது மிகவும் பொறுப்பு வாய்ந்த அமைச்சர் ஒன்றினைவழங்க வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்கவைக் கேட்டுக் கொள்கிறேன். என்றும் தெரிவித்துள்ளார். (எம்.எஸ்.எம்.ஸாகிர்)  

மேலும்..

தேசியக்கட்சிகளுடன் இணைந்து செயற்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது – ஜி.ரி.லிங்கநாதன்

தேசியக்கட்சிகளுடன் இணைந்து செயற்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று வடமாகாண சபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் தெரிவித்தார். இன்று வவுனியா கோவில்குளத்தில் அமைந்துள்ள அலுவலகத்தில் நடைபெற்ற உமாமகேஸ்வரனின் 73வது  பிறந்தநாள் நிகழ்வும்இ உமாமகேஸ்வரன் மன்ற அங்குரர்ப்பண நிகழ்வின் போது  நடந்து முடிந்த உள்ளுராட்சி சபை தேர்தலிலே ...

மேலும்..

சுவிஸ் வாழ் அனைத்து தமிழ் மக்களையும் ஒன்றிணைத்து, “வேரும் விழுதும் -2018” கலைமாலை  விழா..!

சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியம், "சுவிஸ் வாழ் அனைத்து மக்களையும் ஒன்றிணைத்து", எதிர்வரும் 17.03.2018 அன்று சனிக்கிழமை மதியம் இரண்டு மணிக்கு, “வேரும் விழுதும் 2018” கலைமாலை விழா (ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம்) மற்றும் "விழா மலர்" வெளியீட்டு நிகழ்வானது சூரிச் வரசித்தி ...

மேலும்..

தலைநகர் இந்து தமிழ் மக்களின் சொத்து சட்டத்தரணி கந்தையா நீலகண்டன்

தலை நகரில் இந்து தமிழ் கல்வி  வளர்சிக்கு அரசியல்  சுயநலம் கருதாது தலைமைத்துவம் கொடுத்து செயலாற்றிய செம்மல் சட்டத்தரணி கந்தையா நீலகண்டன் ,அவர் சுகயீனமுற்றிருந்த போதும் திடீர் பிரிவு அதிர்ச்சியும் கவலையும் அளிக்கின்றது , தலைநகர் இந்து தமிழ் மக்களின் சொத்து ...

மேலும்..

திரிசங்கு சபைகள்: குப்பைகளை அகற்றுமா? அல்லது குப்பைகளைச் சேர்க்குமா?

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகளை பின்வருமாறு பொழிவாகக் கூறலாம். 1. கூட்டமைப்பின் ஏகபோகம் சோதனைக்குள்ளாகியுள்ளது. 2. ஒரு சிறிய சைக்கிள் அலை வீசியிருக்கிறது. 3. தமிழ் வாக்குகள் சிதறிப்போய் உள்ளன. 4. சில சபைகளைத் தவிர பெரும்பாலான சபைகளில் தொங்கு நிலை தோன்றியுள்ளது. 5. தெற்கில் அது மகிந்தவின் ...

மேலும்..

இன்றைய நாள் – 19.02.2018

மேஷம்: எதிர்பாராத பயணங்கள், செலவுகளால் திணறுவீர்கள். எதிர்காலம் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். உறவினர், நண்பர்கள் சிலர் பண உதவி கேட்டு தொந்தரவு தருவார்கள். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களுடன் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. ...

மேலும்..

அனைத்துலக சமூகம் ரணிலுக்கு நேசக்கரம்! – கூட்டரசு குழப்பினால் ஜெனிவாவில் காத்திருக்கின்றது இராஜதந்திர அடி…

பிரதமர் பதவியிலிருந்து ரணில் விக்கிரமசிங்கவை நீக்குவதற்குரிய முயற்சியில் முக்கிய அரசியல் பிரமுகர்கள் இறங்கியுள்ள நிலையில், சர்வதேச சமூகத்தின் ஆதரவு ரணில் விக்கிரமசிங்கவுக்கே இருக்கின்றது என இராஜதந்திர வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் தலைமையிலான தேசிய அரசே ...

மேலும்..

வியாழனன்றே அமைச்சரவை மாறும்! – நல்லாட்சி தொடரும் என்கிறார் ரணில்…

தேசிய அரசு தொடரும் என்றும், எதிர்வரும் வியாழக்கிழைமை அமைச்சரவை மாற்றம் இடம்பெறவுள்ளது என்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் எம்.பிக்களுடன் நேற்று நடைபெற்ற சந்திப்பின்போதே அவர் இந்தத்  தகவலை வெளியிட்டுள்ளார். அத்துடன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளைப் புரிந்துகொண்டு, ...

மேலும்..

 முறிந்தது மைத்திரி – ரணில் உறவு! பிரதமரை வீட்டுக்கு அனுப்ப திரைமறைவில் திட்டம்

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபித்து பிரதமர் பதவியை தக்கவைத்துக்கொள்வதற்கு ரணில் விக்கிரமசிங்க கடும் பிரயத்தனங்களில் ஈடுபட்டுவரும் நிலையில், எப்படியாவது அவரைத் தூக்கிவிட்டு தனியாட்சி அமைக்க வேண்டும் என்பதில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் குறியாக இருக்கின்றது. இதற்கு மஹிந்த அணியும் துணைபோயுள்ளதால் அரசியல் களத்தில் ...

மேலும்..

மட்டு மாநகர சபை மேயர் தெரிவு தொடர்பில் விசேட கலந்துரையாடல்…

மட்டக்களப்பு மாநகர சபையின் மேயரைத் தெரிவு செய்வதற்கான விசேட கலந்துரையாடல் இன்றைய தினம் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சிக் காரியாலயத்தில் கட்சியின் செயலாளர் கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் தலைமையில் இடம்பெற்றது. இக்கலந்துiராயடலில் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன், சீனித்தம்பி யோகேஸ்வரன், முன்னாள் பாராளுமன்ற ...

மேலும்..

ஈ.பி.டி.பிக்கு ஆப்பு! நெடுந்தீவில் ஆட்சியமைக்க கூட்டமைப்பு கடும் முயற்சி!!

ஈ.பி.டி.பி. கூடிய ஆசனங்களைப்பெற்ற நெடுந்தீவு பிரதேச சபையில் ஆட்சியமைக்கும் முயற்சியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஈடுபட்டுள்ளது. நெடுந்தீவு பிரதேச சபையில் போட்டியிட்ட சுயேச்சைக் குழுவுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குமிடையில் இரு சுற்றுப்பேச்சுகள் இதுவரையில் நடத்தப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்படுகின்றது. நடைபெற்றுமுடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ...

மேலும்..

கிளிநொச்சி மாவட்டத்தில் மூன்று சபைகளிலும் ஆட்சியமைக்க கூட்டமைப்பு முடிவு!…

கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள மூன்று உள்ளூராட்சி சபைகளிலும் ஆட்சியமைப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முடிவுசெய்துள்ளது. பூநகரி பிரதேச சபையில் அறுதிப் பெரும்பான்மை உள்ளதுடன், ஏனைய இரண்டு சபைகளிலும் அதிகூடிய ஆசனங்களைப்பெற்ற கட்சியாக கூட்டமைப்பு உள்ளது. கரைச்சி பிரதேச சபையின் தவிசாளராக அருணாசலம் வேளமாலிகிதனும், உப தவிசாளராக ...

மேலும்..

கரவெட்டி பிரதேச சபைக்கு தவிசாளர் தெரிவு!…

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியமைக்க உரிமை கோரியுள்ள கரவெட்டி பிரதேச சபையின் தவிசாளராக முதல் இரண்டு ஆண்டுகளுக்கும் தங்கவேலாயுதம் ஐங்கரனும், மூன்றாவது ஆண்டுக்கு கந்தன் பரஞ்சோதியும், நான்காவது ஆண்டுக்கு கந்தர் பொன்னையாவும் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். உப தவிசாளராக முதலாவது ஆண்டுக்கு கந்தர் பொன்னையாவும், இரண்டாவது ...

மேலும்..

வவுனியாவில் மது ஒழிப்பு பிரிவு பொலிசாரால் 68 இலட்சத்து 31100 ரூபா குற்றப்பணம் அறவிடப்பட்டுள்ளது!

வவுனியா தலைமை பொலிஸ் நிலைய மது ஒழிப்பு பிரிவினரால் கடந்த 2017 ஆம் ஆண்டு போதைப் பொருள் தொடர்பாக மொத்தமாக 1210 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 68 இலட்சத்து 31 ஆயிரத்து 100 ரூபா தண்டப்பணமாக அறவிடப்பட்டுள்ளதாக வவுனியா மது ஒழிப்பு ...

மேலும்..

கார் விபத்து – இருவர் உயிரிழப்பு

(க.கிஷாந்தன்) லிந்துலை மற்றும் தலவாக்கலை ஆகிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அட்டன் நுவரெலியா பிரதான வீதியில் லிந்துலை பெயார்வெல் பகுதியில் 18.02.2018 அன்று மாலை 3 மணியளவில் கார் ஒன்று வீதியை விட்டு விலகி 200 அடி பள்ளத்தில் மேல் கொத்மலை நீர்தேக்கத்திற்கு நீர்வழங்கும் ...

மேலும்..

கழுத்தை அறுக்கும் காணொளி, வெளியிட்டவரின் முகநுால் முடக்கம்.

இலங்கையின் சுதந்திர தினத்தன்று லண்டனில் புலம்பெயர் தமிழர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது கழுத்தை அறுப்பது போன்று இராணுவ உயர் அதிகாரியொருவர் வெளிப்படுத்திய சைகையை காணொளியாக வெளியிட்டவரின் முகநூல் முடக்கப்பட்டுள்ளது. இலங்கையின் 70 ஆவது சுதந்திரதின வைபவங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து லண்டனில் உள்ள இலங்கையின் ...

மேலும்..

உச்சநீதிமன்ற வசலில் விழுந்த முன்னாள் ஜனாதிபதி

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உச்சநீதிமன்ற வாசற்படியில் தடுக்கி விழுந்ததாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. எனினும் அருகில் இருந்து உதவியாளர்கள் தாங்கிப் பிடித்ததால் மஹிந்த காயங்கள் எதுவும் இன்றி தப்பினார். உச்சநீதிமன்றத்தில் புதிய சட்டவாளர்களுக்கான உறுதிமொழியேற்பு நிகழ்வு கடந்த வெள்ளிக்கிழமை ...

மேலும்..

தாயின் இறுதிக் கிரியைக்காக கனடாவில் இருந்து வந்தவர் திடீரென மரணம்; காரணம் என்ன

தாயின் இறுதிக் கிரியைக்காக கனடாவில் இருந்து வந்தவர் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் யாழ். மல்லாகம் பகுதியில் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தாயின் இறுதிச் சடங்கின் போதே இவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் ...

மேலும்..

தினமும் 3 பெண்களுடன் படுக்கையை பகிர்வேன் – சர்ச்சையை கிளப்பிய இயக்குனர்(உள்ளே..)

பிரபல இந்தி இயக்குனர் ராம்கோபால் வர்மா. சர்ச்சைக்கு பெயர் போன இவர் டிவிட்டரில் அடிக்கடி சர்ச்சையான பதிவுகளை போட்டு விவாதத்தை ஏற்படுத்தியவர். தற்போது காட் செக்ஸ் அன்டு ட்ரூத் என்ற ஆபாச படத்தை எடுத்து வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளார்.இதனால் அவர் ட்விட்டரை ...

மேலும்..

இது ஆண்களுக்கு மட்டும்

சாதாரணமாக ஆண்களின் விந்து வெள்ளையாக, தெளிவாக, ஓரளவு கெட்டியாக இருக்கும். ஆண்களின் விந்து எவ்வளவு கெட்டியாக உள்ளதோ, அவ்வளவு விந்து செல்கள் அதில் உள்ளது என்று அர்த்தம். விந்து செல்கள் குறைவாக இருக்கும் போது தான், விந்து மிகவும் நீர் போன்று ...

மேலும்..

பொது மக்களுக்கு காவல் துறையினால் ஒரு செய்தி

காவல்துறையின் செயற்பாடுகளை மேம்படுத்துவதற்கு மக்களின் கருத்துக்களை அறியும் வேலைத்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. காவல்துறை ஆணைக் குழுவினால் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. நாட்டின் அனைத்து பிரதேசங்களிலும் மக்களின் கருத்தறியும் இந்த செயற்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக ஆணைக்குழுவின் செயலாளர் ஆரியதாச குரே தெரிவித்துள்ளார்.

மேலும்..

புதிய அரசாங்கத்தை ஆரம்பிக்கும் போது பசில் ராஜபக்ஷவை இணைத்துக்கொள்வதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்

(க.கிஷாந்தன்) நடந்து முடிந்த உள்ளுராட்சி சபைகளின் தேர்தலுக்கு பின் மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் ஓர் புதிய அரசாங்கத்தை ஸ்தாபிப்பதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதில் கடந்த ஆட்சி காலத்தில் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் ஜனாதிபதியாக இருந்த காலத்தில் பொருளாதார ...

மேலும்..

மக்களை சுதந்திரமாக வாக்களிக்க முடியாமல் செய்தவரை கைது செய்ய வேண்டும் என கோரி மக்கள் ஆர்ப்பாட்டம்

நடந்து முடிந்த உள்ளுராட்சி மன்ற தேர்தலில் கொத்மலை பிரதேச சபைக்கு கெட்டபுலா பகுதியிலிருந்து ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளர் பட்டியலில் போட்டியிட்ட ஒருவர் இருக்கையில், தேர்தல் நடைபெற இரண்டு நாட்கள் இருக்கும் நிலையில் கடந்த 8ம் திகதி தீடிரென தொழிலாளர் தேசிய ...

மேலும்..

கிண்ணியா மணிக்கூட்டு கோபுரத்தின் மணிக்கூட்டினைப் புனரமைக்க கோரிக்கை

(அப்துல்சலாம் யாசீம்) கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட  மட்டக்களப்பு - திருகோணமலை ஏ 15 பிரதான நெடுஞ்சாலையில் கிண்ணியா பாலத்திற்கு சமீபமாகவுள்ள கிண்ணியாவில் அமைக்கப்பட்டிருக்கும்  கிண்ணியா, வரவேற்நுக்கோபுரத்தில் பொருத்தப்பட்டிருக்கும் மணிக்கூடுகள்  செயலிழந்து நீண்டகாலமாகியும் இன்னும் இவ் வரவேற்புக்கோபுரத்திலுள்ள  மணிக்கூடுகள்  புனரமைக்கப்படாது பிழையான நேரத்தினை ...

மேலும்..

இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் மீது கல்வீச்சு (video)

இந்திய எல்லையில் இலங்கை கடற்படையினர் கற்கல் பாட்டில்கள் கொண்டு மீனவர்களை விரட்டியடித்த சம்பவத்தால் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகம் வெறிச்சோடியது. இலங்கையில் அமுல்படுத்தப்பட்டுள்ள வெளிநாட்டு மீன்பிடி தடை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், இலங்கை சிறைகளிலுள்ள மீனவர்களையும் படகுகளையும் விடுவிக்க வேண்டும் உள்ளிட்ட நான்கு அம்சக்கோரிக்கைகளை ...

மேலும்..

மஹிந்த, மைத்திரி தொலைபேசியில் பேச்சு

அண்மையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுடன், தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தொலைபேசியில் பேசியுள்ளார். தற்போதைய அரசியல் சூழ்நிலைகள் பற்றி பேசுவதற்காக தம்மை சந்திக்குமாறு ஜனாதிபதி, மஹிந்தவிற்கு அழைப்பு விடுது;துள்ள நிலையில் கடந்த வியாழக்கிழமை இந்த தொலைபேசி சம்பாசனை இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது. அரசாங்கமொன்றை ...

மேலும்..

ரணிலை பதவியில் இருந்து நீக்க வியூகம் வகுக்கும் அரசியல் கட்சிகள்

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை பதவியில் இருந்து நீக்கும் நோக்கிலான வியூகம் ஒன்றை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வகுத்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதவியை விட்டு விலகாவிட்டால் மாற்று வழியில் அவரை பதவியிலிருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சுதந்திரக் ...

மேலும்..

கஜேந்திரகுமாருக்கு பதிலடி குடுத்த சுமந்திரன்

ஐ.நா. தீர்மானத்தினூடாக இலங்கை மீது பாரப்படுத்தப்பட்டிருக்கும் சர்வதேச மேற்பார்வையை முற்றுமுழுதாக இல்லாமல் செய்ய வேண்டும் என்பதா கஜேந்திர குமார் போன்றவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ...

மேலும்..

லண்டனில் கட்டடம் ஒன்றில் தீ

லண்டனில் பழமையான கட்டடத்தில் ஏற்பட்ட தீ பல மணி நேர போராட்டத்திற்குப் பின் அணைக்கப்பட்டது. கிரேட் போலந்து தெருவில் உள்ள பழமையான கட்டடம் ஒன்றில் நேற்று திடீரென கரும்புகை சூழ்ந்து தீ விபத்து ஏற்பட்டது. லண்டன் தீயணைப்புத் துறையைச் சேர்ந்த 75க்கும் மேற்பட்ட ...

மேலும்..

”20ஆம் திகதி பாரிய போராட்டம்” காணாமல் ஆக்­கப்­பட்ட உற­வுகள்

எமக்கு இறு­தி­யாக கிடைத்த மஹிந்த ராஜபக் ஷ மற்றும் மைத்­தி­ரி ­பால சிறி­சேன ஆகிய இரண்டு ஜனா­தி­ப­தி­களும் கொழுக்­கட்­டையும், மோத­கமும் போன்­ற­வர்கள். உருவம் வேறாக இருந்­தாலும் அவர்­களின் செயற்­பா­டுகள் ஒன்­றா­கவே இருக்­கின்­றன. என கிளி­நொச்சி மாவட்ட காணாமல் ஆக்­கப்­பட்ட உற­வு­களின் இணைப்­பாளர் ...

மேலும்..

எழுதுமட்டுவாளில் எரிந்தநிலையில் ஆணின் சடலம் மீட்பு

தென்மராட்சி – எழுதுமட்டுவாள் பகுதியில் எரிந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது. சடலமாக மீட்கப்பட்டவா் மீசாலைப் பகுதியைச் சோ்ந்த செல்வரத்தினம் சுரேஸ்குமாா் -வயது 56 - என அடையாளம் காணப்பட்டுள்ளாா். கடந்த 11 ஆம் திகதி வீட்டில் இருந்து ...

மேலும்..

வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த கணவன், மனைவி மீது துப்பாக்கிப் பிரயோகம்

தலங்கம பிரதேசத்தில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த கணவன், மனைவி மீது இன்று அதிகாலை இனந்தெரியாதோர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் இருவரும் படுகாயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று அதிகாலை 2.30 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இருவரும் ...

மேலும்..

வடக்கில் 66 ஆயுர்வேத வைத்தியர்களுக்கு நியமனம்

வட மாகாணத்தில் உள்ள ஆயுர்வேத வைத்தியசாலைகளுக்கு 66 ஆயுர்வேத வைத்தியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான நியமனக்கடிதங்களை மாகாண சுகாதார அமைச்சர் ஞா.குணசீலன் நேற்று வழங்கினார். மாகாணத்தில் உள்ள ஆயுர்வேத வைத்தியசாலைகளில் வைத்தியர்களுக்கான வெற்றிடம் காணப்பட்ட நிலையில், மத்திய அமைச்சினால் 66 பேருக்கு நிஜமனம் ...

மேலும்..

வடக்கு வேலையற்ற பட்டதாரிகளை ஒன்றுகூட அழைப்பு

வேலையற்ற பட்டதாரிகள் அபிவிருத்தி உத்தியோகத்தர் நியமனங்களை பெற்றுக் கொள்ளுதல் தொடர்பான கலந்துரையாடல் எதிர்வரும் (19/02/2018) திங்கட்கிழமை காலை 9 மணிக்கு யாழ் மாவட்ட செயலகம் முன்பாக நடைபெறவுள்ளது. இந்த கலந்துரையாடலில் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அமைச்சினால் வழங்கப்படுவதாக குறிப்பிடப்பட்டு விண்ணப்பங்கள் கோரப்பட்ட ...

மேலும்..

கைமாறுகிறது சட்டம் ஒழுங்கு அமைச்சுப் பதவி

அமைச்சரவை மாற்றத்தின் போது, சட்டம் ஒழுங்கு அமைச்சர் பதவியில் இருந்து சாகல ரத்நாயக்க விலக்கப்படவுள்ளார். தெற்கு அபிவிருத்தி, சட்டம் ஒழுங்கு அமைச்சராக உள்ள சாகல ரத்நாயக்க பதவியை விட்டு விலக அண்மையில் அலரி மாளிகையில் நடந்த கூட்டத்தில் விருப்பம் வெளியிட்டிருந்தார். இந்த நிலையில் அடுத்த ...

மேலும்..

கடற்படையினரின் நெருக்கடிக்கு மத்தியில் இரணைத்தீவு செபமாலை மாதாவின் வருடாந்த தவக்கால யாத்திரை

கடற்படையினரின் கடும் நெருக்கடிக்கு மத்தியில் பூநகரி, இரணைத்தீவு செபமாலை மாதாவின் வருடாந்த தவக்கால யாத்திரை வழிபாடு நிகழ்வு இடம்பெற்றுள்ளது. குறித்த நிகழ்வு நேற்று நடைபெற்றுள்ளது. தவக்கால யாத்திரை வழிபாட்டிற்கு கடற்படையினர் கடும் பாதுகாப்பு மத்தியில் மூன்று நாள் தங்கியிருந்து வழிபாடுகளை மேற்கொள்ள மக்களை ...

மேலும்..

பறக்கும் விமானத்தில் தொடர்ந்து குசு விட்ட நபர்: அவசரமாக தரையிறக்கிய விமானி

பறக்கும் விமானத்தில் கட்டுப்பாடின்றி தொடர்ந்து குசு விட்ட பயணியால், விமானத்தை பாதி வழியில் அவசரமாக தரையிறக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ஐக்கிய அமீரகத்தின் துபாயில் இருந்து நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டம் நகருக்கு Transavia விமான சேவை நிறுவனத்தின் விமானம் ஒன்று சென்றுகொண்டிருந்தது. இந்த நிலையில் அதில் ...

மேலும்..

கஞ்சா மற்றும் ஹெரோயின் போதைபெருளுடன் 27 பேர் கைது

சிவனொளிபாதமலையினை தரிசிப்பதற்காக சென்ற 27 பேரிடமிருவந்து கஞ்சா மற்றும் ஹெரோயின் போதைபொருள் 17.02.2018 அன்று சனிக்கிழமை இரவு அட்டன் குற்றத்தடுப்பு விசேட பிரிவினரால் “கோரா” என்ற மோப்ப நாயின் உதவியுடன் கைப்பற்றப்பட்டுள்ளது. பிலியந்தலை, கெஸ்பேவ, களுத்துறை, ஹோமாகம மற்றும் கொழும்பு பிரதேசங்களிலிருந்து சிவனொளிபாதமலையினை தரிசிப்பதற்காக சென்றவர்களிடமிருந்தே ...

மேலும்..

திருமணத்தில் நடந்த சோகம்-7 பேர் உயிரிழப்பு!

திருமண வைபம் ஒன்றில் 2 ஆவது மாடியிலுள்ள சமையல் கூடத்தில் வைக்கப்பட்டிருந்த சிலிண்டர் வெடித்ததில் 9 பேர் உயிரிழந்தனர். 20க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர் எனத் தெரிவிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் மாவட்டத்தில் உள்ள பீவார் பகுதியில் நடந்து. விபத்தில் ...

மேலும்..

சுகாதாரமற்ற பொருள்கள் விற்பனை ; உணவகத்துக்கு சீல்

நுகர்வுக்குப் பொருத்தமில்லாத சுகாதாரமற்ற பொருள்கள் மற்றும் உணவுப் பண்டங்களை விற்பனைக்காக வைத்திருந்த உணவகத்தை மூடுமாறு, நீதவான் உத்தரவிட்டார். அம்பாறை, சம்மாந்துறை பகுதியில் உள்ள உணவகமொன்றையே மூடுமாறு சம்மாந்துறை நீதவான் எச்.எம்.எம். பளீல் உத்தரவிட்டார். பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் மேற்கொண்ட திடீர் சுற்றி வளைப்பு நடவடிக்கையின்போதே ...

மேலும்..

பெடல் மூலம் இயக்கப்படும் ஏர்பலூன் விமானத்தை வெற்றிகரமாக இயக்கினார் ஸ்டீபன் ரவ்ஸன்

பிரான்ஸில் கால்களால் பெடல் செய்யும் ஏர்பலூன் எனப்படும் இலகு ரக விமானம் ஒன்று தயாரித்தும், நீண்ட தூரம் அதனை இயக்கியும் ஸ்டீபன் ரவ்ஸன் என்பவர் சாதனை படைத்துள்ளார். ஹீலியம் வாயுவால் நிரப்பப்பட்ட 20 மீட்டர் நீளமுள்ள பலூன் ஒன்றை விமானம் போலாக்கி ...

மேலும்..

சிவனொளிபாத மலைக்கு சென்ற இளைஞர் கைது

சிவனொளிபாத மலைக்கு யாத்திரிகள் பயணித்த பஸ்ஸில் மது போதையில் சென்ற இளைஞர்களைப் பொலிஸார் நேற்றுக் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் மதுபோதையில் இருந்ததுடன் கினிகத்தேன நகரில் பாதையோரம் நடந்து சென்ற இரண்டு பாடசாலை மாணவிகளுக்கு இடையூறு விளைவித்தனர். மாணவிகளிடமிருந்து முறைபாடு கிடைக்காத நிலையில் மது ...

மேலும்..

குழந்தையை இரண்டாக வெட்டிய தந்தை!

அமெரிக்காவில் மஜிக் செய்யும் தந்தை ஒருவர் தனது 4 மாதப் பெண் குழந்தையை இரண்டாக வெட்டி மஜிக் செய்யும் காட்சிகள் மற்றும் அந்தக் குழந்தை சிரிக்கும் காட்சிகள் என்பவற்றை வீடியோவாக எடுத்து தனது முகப்புத்தகத்தில் பதிவேற்றியுள்ளார். அமெரிக்காவைச் சேர்ந்தவர் ஜஸ்டின் ஃபோலோம் மஜிக் ...

மேலும்..

மகனின் உடலை தானம் செய்த தாய்!

இறுதிச்சடங்குக்குப் பணமில்லாததால் பெற்ற மகனின் உடலை தாய் ஒருவர் மருத்துவமனைக்குத் தானமாகக் கொடுத்துள்ளார். சட்டிஸ்கர் மாநிலம் பஸ்டர் மாவட்டத்தைச் சேர்ந்த 21 வயதான இளைஞர் விபத்தில் உயிரிழந்தார். ஜக்தல்பூரில் உள்ள அரசு மருத்துவமனையில் இளைஞனின் உடல் சேர்க்கப்பட்டது. மிகவும் ஏழை குடும்பத்தை சேர்ந்த இளைஞனின் ...

மேலும்..

நோர்வூட் பிரதேச சபைத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சிக்கு வாக்களித்த 18 ஆயிரம் மக்களுக்கும் ஏனையவர்களுக்குமான சேவைகள் தொடரும்

(க.கிஷாந்தன்) நுவரெலியா மாவட்டத்தில் தமிழ் மக்கள் செறிந்து வாழுகின்ற பிரதேச சபைகளில் ஐக்கிய தேசிய கட்சியில் போட்டியிட்ட தமிழ் முற்போக்குக் கூட்டணிக்கு 18011 வாக்குகளைப் பெற்றுக்கொடுத்து 8 உறுப்பினர்களை வெற்றிக்கொள்வதற்கு வழிவகுத்த எமது ஆதரவு வாக்காளர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன் என்று தொழிலாளர் தேசிய ...

மேலும்..

இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையிலான முதலாவது டி20 இன்று

இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையிலான முதலாவது டி20 போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் இன்று நடைபெறுகிறது. ஒருநாள் தொடரை கைப்பற்றிய உற்சாகத்துடன் இந்திய அணி களமிறங்குகிறது. அதே சமயம், டி20 தொடரை வெல்லும் முனைப்பில் தென்னாப்பிரிக்காவும் அதிரடியாக விளையாடும் என்பதால், ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் ...

மேலும்..

நடுவானில் கழன்று வீழ்ந்த வானூர்தியின் இயந்திரம்!

அமெரிக்காவில் சான் பிரான்சிஸ்கோவில் இருந்து ஹவாய் சென்ற வானூர்தியொன்றின் இயந்திரத்தின் ஒருபகுதி நடுவானில் கழன்று வீழ்ந்தமை பன்னாட்டு அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் இருந்து ஹவாய் நகருக்கு 373 பயணிகளுடன் சென்ற வானூர்தியே அவ்வாறு விபத்துக்கு உள்ளானது. வானூர்தி பறப்பை ...

மேலும்..

வறுமையில் வாடிய தாய் மகன் உடலை கல்லூரிக்கு தானம்

சத்தீஸ்கரில், இறுதிச் சடங்கு செய்வதற்கு பணம் இல்லாமல், வறுமையில் வாடிய தாய், மகனின் உடலை, மருத்துவக் கல்லுாரிக்கு தானமாக வழங்கினார். சத்தீஸ்கரில், முதல்வர் ரமண் சிங் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, பஸ்தர் மாவட்டத்தில் நடந்த சாலை விபத்தில் படுகாயமடைந்து, அரசு ...

மேலும்..