February 19, 2018 அன்று பிரசுரிக்கப்பட்டவை

ஒன்றிணைந்த இலங்கைக்குள் அதிகபட்ச அதிகாரப் பகிர்வையே நாம் கோருகின்றோம் – சம்பந்தன்

ஒன்றிணைந்த இலங்கைக்குள் அதிகபட்ச அதிகாரப் பகிர்வையே நாம் கோருகின்றோம். தனி ஈழ கோரிக்கையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைக்கவில்லை என எதிர்க்கட்சித்தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார். தற்போதைய அரசியல் நிலை குறித்து நாடாளுமன்றில் இன்று இடம்பெறும் விசேட விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் ...

மேலும்..

கனரக வாகனங்கள்(டிப்பர் வாகனம்) செல்வதை தடை செய்யுமாறு கோரிக்கை

(ஹஸ்பர் ஏ ஹலீம்) திருகோணமலை மாவட்டம் கிண்ணியா பிரதேச செயலகப் பகுதிக்குட்பட்ட கிண்ணியா பிரதான வீதியூடாக செல்லும் கனரக வாகனங்கள் செல்வதை தடை செய்யுமாறு மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். கனரக வாகனங்களினால் பல்வேறு வீதி விபத்துக்கள் ,போக்குவரத்துக்கு பாரிய இடைஞ்ஞல்களையும் ஏற்படுத்துவதாகவூம் மக்கள் தெரிவிக்கின்றனர்.குறிப்பாக ...

மேலும்..

காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் கைவிடப்பட்டிருப்பது மாபெரும் கொடுமை.

காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் கைவிடப்பட்டிருப்பது மாபெரும் கொடுமை. இதற்கு நியாயமான தீர்வு உடனே தேவை - சமத்துவம், சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் தலைவர் சந்திரகுமார் குற்றச்சாட்டு காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் கடந்த ஓராண்டாகத் தங்களுடைய உறவுகளைத் தேடிப் பெரும் போராட்டம் ஒன்றை நடத்தியபோதும், அவர்களுடைய பிரச்சினைக்கு ...

மேலும்..

விமல் வீரவம்ச 10ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்ததாக அமைச்சர் ராஜித கிண்டல்

முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவங்ச, 10ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்ததாக, அமைச்சர் ராஜித சேனாரத்ன நாடாளுமன்றத்தில் திங்கட்கிழமை தெரிவித்தார். அதேவேளை, விமல் வீரவங்ச அமைச்சராக இருந்த காலத்தில், அவருடைய சகோதரியின் மகளின் திருமணத்தை அரச பணத்தில் நடத்தியாகவும், அமைச்சர் ...

மேலும்..

இன்றுடன் அம்பாறை உடும்பன் குளம் படுகொலை இடம் பெற்று 32 வருடங்கள் நிறைவு

இன்றுடன் அம்பாறை உடும்பன் குளம் படுகொலை இடம் பெற்று(1986-02-19) 32 வருடங்கள் நிறைவு. பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியும் இல்லை நிவாரணமும் இல்லை  தமிழ் மக்களுக்கான விடுதலைப்போராட்டம் ஆரம்பித்த காலப்பகுதியில் இருந்து இறுதிக்கட்ட யுத்தம் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் தொடக்கம் லட்சக்கணக்கான மக்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தனர். விடுதலைப்போராட்டத்தோடு சம்பந்தப்படாத போராளிகள் அல்லாத ...

மேலும்..

இன்றையநாள் 20.02.2018

மேஷம்: நண்பகல் 12.25 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் மனதில் இனம்புரியாத பயம் வந்துப் போகும். குடும்பத்தாருடன் ஈகோ பிரச்னை வந்து நீங்கும். வியா பாரத்தில் இழப்புகள் ஏற்படும். உத் யோகத்தில் சக ஊழியர்களால் அலைக்கழிக்கப்படுவீர்கள். முன்கோபத்தை தவிர்க்க வேண்டிய ...

மேலும்..

காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் கைவிடப்பட்டிருப்பது மாபெரும் கொடுமை. இதற்கு நியாயமான தீர்வு உடனே தேவை…

காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் கடந்த ஓராண்டாகத் தங்களுடைய உறவுகளைத் தேடிப் பெரும் போராட்டம் ஒன்றை நடத்தியபோதும், அவர்களுடைய பிரச்சினைக்கு யாரும் எத்தகைய பதிலையும் வழங்கவில்லை. இந்தப் பிரச்சினையை யாரும் பொறுப்பெடுக்கவும் இல்லை. இன்று இந்த மக்கள் கைவிடப்பட்டவர்களாகவும் உதாசீனம் செய்யப்பட்டவர்களாகவும் நிர்க்கதிக்குள்ளாக்கப்பட்டுள்ளனர். இது ...

மேலும்..

கூட்டரசாங்கம் நீடிக்குமா அல்லது இவ் அரசாங்கத்திலுள்ள கட்சிகள் ? பிரிந்து சென்று ஆட்சி அமைக்குமா?

இலங்கையின் தேசிய அரசியல் கொதிநிலையில் உள்ளது. தற்போதுள்ள கூட்டரசாங்கம் நீடிக்குமா அல்லது இவ் அரசாங்கத்திலுள்ள கட்சிகள் பிரிந்து சென்று ஆட்சி அமைக்குமா? என்றெல்லாம் பேசப்படுகின்றது. இவை ஒரு புறம் இருக்க தமிழ் மக்களாகிய நாம் எமது உரிமைக்கான போராட்டத்தை வெற்றி கொள்ளும் ...

மேலும்..

ஐயாயிரம் ரூபாய் போலி நாணயத் தாளுடன் மூவர் கைது…

கல்முனை பெருங்குற்றத் தடுப்பு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய முறைப்பாட்டின் பிரகாரம்,ஐயாயிரம் ரூபாய் போலி நாணயத்தாளுடன் தமன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வரிப்பத்தாச்சேனை பிரதேசத்தை நபர் ஒருவர் நேற்று கல்முனை கடற்கரைபள்ளி பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,கடந்த சனிக்கிழமை கல்முனை ...

மேலும்..

இந்தியாவின் ஆயுஸ் அமைச்சு இணைந்து நடாத்துகின்ற முதலாவது சர்வேதச சித்த மாநாட்டுடன் கண்காட்சியும்…

  யாழ்ப்பாணத்தில் நடைபெறுகின்ற முதலாவது சர்வதேச சித்த மாநாடு மற்றும் கண்காட்சிக்கு கிழக்கு மாகாண கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் கீழுள்ள ஆயுர்வேத வைத்திய சேவையில் கடமையாற்றுகின்ற 12 பேர் கலந்துகொள்ளவுள்ளதாக அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் கே.எம்.அஸ்லம் ...

மேலும்..

புனரமைக்கப்பட்ட இரணைமடுவில் போதிய நீரின்மையால் சிறுபோகம் நெற்செய்கை கேள்விக்குள்ளாகியுள்ளது…

  கிளிநொச்சி இரணைமடுகுளத்தின் நீர் மட்டம் தற்போது 16.6 அடியாக இருப்பதனால் சிறுபோகம் நெற்செய்கை கேள்விக்குள்ளாகியுள்ளது என நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. முன்னைய காலங்களில் இரணைமடுகுளத்தில் 30 அடியாக நீர் சேமிக்கப்படுகின்ற போது பெப்ரவரி மார்ச் மாதங்களில் குளத்தின் நீர் மட்டம் 24 ...

மேலும்..

இப்போது இருக்கின்ற இந்த தேசிய அரசு ஒரு உறுதிப்பாடான நிலைக்கு வந்தால் தான் இந்த நாட்டிற்கு விடிவு…

  இந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் முற்றுமுழுதாக தமிழ் மக்களுக்கு முற்றிலும் எதிரான துவேசத்தை வீசித்தான் தெற்கு பிரதேசங்களில் இவ்வாறான முடிவுகள் வந்திருக்கின்றது. அரசியல் உறுதிப்பாடு இல்லாவிட்டால் நிச்சயமாக அந்த நாடு பொருளாதாரத்தில் முன்னேற்றம் காண முடியாது.இப்போது இருக்கின்ற இந்த தேசிய அரசு ...

மேலும்..

தீடை பகுதியில் மீன் பிடிக்க கடற்படை அனுமதி மறுப்பு-பாதீக்கப்பட்ட தலைமன்னார் கிராம மீனவர்கள் தலைமன்னார் பொலிஸ் நிலையத்திற்கு முன் ஆர்ப்பாட்டம்…

மன்னார் நிருபர் இலங்கை கடல் பரப்பில் உள்ள 'தீடை' பகுதியில் மீன் பிடியில் ஈடுபட்டு வரும் தலைமன்னார் கிராம மீனவர்களுக்கு கடற்படையினர் தொடர்ந்தும் இடையூரை ஏற்படுத்தி வந்த நிலையில் நேற்று  ; ஞாயிற்றுக்கிழமை (18) இரவு தீடை பகுதிக்கு மீன் பிடிக்கச் சென்ற ...

மேலும்..

மரம் நாட்டு விழா…

திருகோணமலை மலையருவி இடத்தில் குப்பை கொட்டுதலை தடுக்கும் முகமாக திருகோணமலை எதிர்கால பசுமை உலகம் நிறுவனத்தின் ஏற்பாட்டில் மரம் நாட்டு விழா              18-02-2018 ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு சத்திபன் தலைமையில் இடம் ...

மேலும்..

அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்திற்கு மாநகர ஆணையாளர் வரவில்லை! சீற்றம் கொண்டார் பாராளுமன்ற உறுப்பினர் கே.கோடீஸ்வரன்!

கல்முனை தமிழ் பிரிவு பிரதேச  அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்திற்கு கல்முனை மாநகரசபை ஆணையாளர் தொடர்சியாக வருவதில்லை. இதனால் மக்களின் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வை பெற்றுக்கொடுக்க முடியாமல் உள்ளது என திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ்ப் பிரிவு பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு  ...

மேலும்..

பெண்களுக்கு குங்குமப்பூ தரும் அழகு

எந்தப் பூவிலும் இல்லாத புதுமை குங்குமப்பூவில் உண்டு. உடல் நிறத்தை சிவப்பாக மாற்றக் கூடிய அற்புதக் குணம் இதில் நிறைந்து காணப்படுகிறது. சிகப்பழமைப் பெறத் துடிக்கும் பெண்மணிகள் முக அழகு கிரீம்களை தேட வேண்டியதில்லை. குங்குமப்பூ ஒன்றே போதும். * குங்குமப்பூவை பொடியாக்கி ...

மேலும்..

ஜனா­தி­ப­திக்கும் பிர­த­மருக்கும் சம்­பந்தன் விடுக்கும் வேண்டுக்கோள்!

தேசிய அர­சாங்­கத்தை நீடித்து செல்­வதில் தடை­களை தகர்க்கும் நகர்­வு­களை முன்­னெ­டுக்க வேண்­டிய அவ­சியம் குறித்தும், தேசிய அர­சாங்­கத்தின் தேவை மற்றும் அவற்றில் ஜனா­தி­பதி – பிர­த­மரின் இணக்­கப்­பாடு தொடர்­பா­கவும் நட்­பு­றவு ரீதியில் எதிர்க் ­கட்சித் தலைவர் இரா. சம்­பந்தன் ஜனா­தி­ப­திக்கும் பிர­த­ம­ருக்கும் ...

மேலும்..

மட்டக்களப்பில் கசிப்பு உற்பத்தி நிலையங்கள் முற்றுகை

மட்டக்களப்பு மாவட்டத்தின் கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஆறு கசிப்பு உற்பத்தி நிலையங்கள் முற்றுகையிடப்பட்டுள்ளதுடன் பெருமளவான கசிப்பு உற்பத்தி பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன. நேற்று சனிக்கிழமை மாலை கொக்கட்டிச்சோலை முனைக்காடு பகுதியில் உள்ள களப்பு பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ...

மேலும்..

தொப்பையை வேகமா குறைக்க தினமும் 4 பேரிட்சம் பழம் எந்த மாதிரி சாப்பிடனும் தெரியுமா

பேரிச்சை சிறந்த டயட் உணவுகளில் ஒன்றாக இருக்கிறது. அதிக அமினோ அமிலங்கள், நார்ச்சத்து போன்றவை அதிகம் உள்ளது. பொதுவாக ரத்த சோகைக்கு பரிந்துரை செய்வரகள். ஆனால் அது உடல் எடையை கணிசமாக குறைக்கிறது. பேரிச்சை இனிப்பாக இருப்பதால் அதிக கலோரி இருக்கும் என ...

மேலும்..

கோடையில் குறிவைக்கும் கண் நோய்கள்

கோடைகாலம் வந்துவிட்டாலே சூட்டினால் ஏற்படும் நோய்களை சமாளிப்பது சிரமமாகிவிடும். கண்களின் எரிச்சல், கட்டி, கண்சிவந்து போதல், கண்களில் நீர் வடிதல் போன்ற கோளறுகள் ஏற்பட்டு அதனால் அசௌகரியம் ஏற்படும். எனவே கோடையில் அதிக சிரத்தை எடுத்து பாதுகாக்கப்பட வேண்டிய உறுப்புகளில் கண் ...

மேலும்..

கிண்ணியா   போக்குவரத்து பொலிஸார் கவனம் செலுத்த வேண்டும் !

அப்துல்சலாம் யாசீம் ) கிண்ணியா பொலிஸ் பிரிவிற்குற்பட்ட பகுதிகளில்  போக்குவரத்து விதிகளுக்கு மாற்றமாக மோட்டார் சைக்கிள் செலுத்துவதால் ஏனைய பயணிகள் பெரும் சிரமத்தை அனுபவிப்பதோடு விபத்துக்களும் ஏற்படுவதாகும்  பிரதேச மக்கள் விஷனம் தெரிவிக்கின்றனர். வேகமாக மோட்டார் சைக்கிள் ஓட்டுதல் ,ஹெல்மெட் இன்றி சைக்கிள் ஓட்டுதல், லைசன்ஸ் இன்றி ...

மேலும்..

நாட்டில் குளிரான காலநிலை

எதிர்வரும் நாட்களில் நாட்டின் பல பகுதிகளில் வறட்சியான காலநிலை மற்றும் காலை, இரவு வேளைகளில் குளிரான காலநிலை காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறிப்பாக வடக்கு, வடமத்திய, மேல்மாகாணங்களில் இத்தகைய காலநிலை காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை பிற்பகல் 2 மணியின் பின்னர் ...

மேலும்..

கனடா செல்ல முயற்சித்த இலங்கையர் நாடு கடத்தல்

போலி கனேடிய கடவுச்சீட்டினை பயன்படுத்தி கனடா செல்ல முயற்சித்த இலங்கையர் ஒருவர் நாடு கடத்தப்பட்டுள்ளார். கட்டார் விமான நிலையம் ஊடாக கனடா செல்ல முயற்சித்த குறித்த இலங்கையர் விமான நிலைய அதிகாரிகளினால் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளார். நாடு கடத்தப்பட்ட இலங்கையரை கட்டுநாயக்க விமான நிலையத்தில் ...

மேலும்..

புற்றுநோய்க்கு எதிர்ப்பு தெரிவித்து HSBC 1000 ஊழியர்கள் நடைபவனி

புற்றுநோய்க்கு எதிர்ப்பு தெரிவித்து HSBC ஊழியர்கள் 1000 பேர் நேற்று கொழும்பில் நடைபவனி ஒன்றை மேற்கொண்டிருந்தனர். இராஜகிரிய பகுதியில் ஆரம்பமான இந்த நடைபவனி குதிரைப்பந்தயத்திடல் பகுதியில் முடிவடைந்தது. குறித்த நிகழ்வின் சிறப்பு பேச்சாளராக Fight Cancer Team அமைப்பின் தலைவர் எம் எஸ்.எச் மொஹமட் ...

மேலும்..

முச்சக்கரவண்டி விபத்து – ஒருவர் உயிரிழப்பு

நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்று வீதியை விட்டு விலகி சுமார் 150 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர் படுங்காயம்பட்டு நாவலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நாவலப்பிட்டி ஹப்புகஸ்தலாவ பகுதியிலிருந்து ருவான்புர கிராமத்திற்கு சென்றுக்கொண்டிருந்த குறித்த முச்சக்கரவண்டி 18.02.2018 அன்று இரவு ...

மேலும்..

வீட்டு வாடகை கேட்கச் சென்ற உரிமையாளர் கொலை

 (அப்துல்சலாம் யாசீம்) திருகோணமலை நிலாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சாம்பல்தீவு பகுதியில் வீட்டு உரிமையாளருக்கும்,வீட்டு வாடகையாளருக்குமிடையில் இடம் பெற்ற வாக்குவாதத்தில் வீட்டு உரிமையாளர் கத்திகுத்திற்கு இலக்காகி இன்று (19) காலை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு உயிரிழந்தவர் சாம்பல்தீவு,06ம் வட்டாரத்தைச்சேர்ந்த கணகசிங்கம் கேதீஸ்வரன் (41வயது)எனவும் தெரியவருகின்றது. சம்பவம் குறித்து ...

மேலும்..

திரியாய் மத்திய மருந்தகத்தின் கதவுகள் உடைக்கப்பட்டு மணிக்கூடு திருட்டு

(அப்துல்சலாம் யாசீம்) திருகோணமலை திரியாய் மத்திய மருந்தகத்தின்  கதவுகள் உடைக்கப்பட்டு மணிக்கூடு திருடப்பட்டுள்ளதுடன்  பொருற்கள் வீசப்பட்டுள்ளதாக  குச்சவௌி பொலிஸ் நிலையத்தில்  இன்று (19) முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். திரியாய்  மத்திய மருந்தகம்  ஏற்கனவே  ஒரு முறை உடைக்கப்பட்டு மாத்திரைகள் திருடப்பட்டதாகவும்  பொலிஸ் நிலையத்தில் ...

மேலும்..

அ/கலாவெவ முஸ்லிம் மத்திய கல்லூரியின் வருடாந்த இல்ல விளையாட்டு நிகழ்வுகள்

அஸீம் கிலாப்தீன் அ/கலாவெவ முஸ்லிம் மத்திய கல்லூரியின் வருடாந்த இல்ல விளையாட்டு நிகழ்வுகள் பழைய மாணவர் சங்கத்தின் பூரண அனுசரணையில் கல்லூரி மைதானத்தில் மிக பிரமாண்டமாக நடைபெற்றது. இன் நிகழ்வில் பிரதம அதிதியாக கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் அவர்கள் கலந்துகொண்டு 329 புள்ளிகளைப் ...

மேலும்..

வவுனியா பழைய பேரூந்து நிலையத்தில் கஞ்சாவுடன் ஒருவர் கைது

கிளிநொச்சியிலிருந்து கொழும்பு நோக்கி கேரளா கஞ்சாவினை கடத்தி சென்றவரை வவுனியா பொலிஸார் பழைய பேரூந்து நிலையத்தில் வைத்து கைது செய்துள்ளனர். நேற்று (18.02) இரவு 11.15 குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இது குறித்து மேலும் தெரியவருவதாவது, கிளிநொச்சியிலிருந்து கொழும்பு நோக்கி கஞ்சா கடத்துவதாக ...

மேலும்..

14 வயது மாணவி ஹரிஸ்ணவியின் மரணத்திற்கு நீதியைப் பெற ஊடகங்கள் உதவ வேண்டும்: தாயார் கண்ணீர்

மாணவி ஹரிஸ்ணவி வன்புனர்வின் பின் படுகொலை செய்யப்பட்டு இரண்டு வருடங்கள் கடந்து விட்ட நிலையில் நீதியைப் பெற்றுத்தர ஊடகங்களினாலேயே முடியும் ஹரிஸ்ணவியின் தாயார் கவலையுடன் தெரிவித்துள்ளார். கடந்த 2016ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 16ஆம் திகதி எனது மகள் பாடசாலை மாணவியான ஹரிஸ்ணவி ...

மேலும்..

வவுனியா  குருமண்காட்டு சந்தியில் சோள பொரி விற்கும் மாற்றுத்திறனாளி

வவுனியா  குருமண்காட்டு சந்தியில் இறைச்சி கடைக்கு முன்பாக இந்த மாற்றுத்திறனாளி தானே உற்பத்தி செய்த சோள பொரி விற்கிறார் . ரூபா 50 தான் அவரின் உழைத்து சாப்பிட வேண்டும் என்ற தன்னம்பிக்கைக்காவது ஒரு பக்கட் வாங்கி செல்லுங்கள் விருப்பம் இல்லாவிடினும்  

மேலும்..

குறைவடைந்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையும் டெங்கு நோயினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் குறைவடைந்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்தியர் அசித்த திஸேர தெரிவித்துள்ளார். கடந்த வருடத்தில் அரசாங்கம் சமூக பங்களிப்புடன் முன்னெடுத்த வேலைத்திட்டத்தின் காரணமாக டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையும் உயிரிழப்பும் குறைவடைந்துள்ளதாக ...

மேலும்..

நுட்பமான முறையில் தேக்குமர குற்றிகள் கடத்தல் முறியடிப்பு

மட்டக்களப்பு - தொப்பிகல அரசாங்க காட்டில் சட்ட விரோதமாக வெட்டி நுட்பமான முறையில் துவிச்சக்கர வண்டிகளில் கடத்தப்பட்ட ஒரு தொகுதி தேக்கு மரக்குற்றிகளை கடந்த சனிக்கிழமை (17.02.2018) மாலை ஏறாவூர் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். உடலில் எண்ணெய் பூசிய நிலையில் துவிச்சக்கர வண்டிகளை தள்ளிக்கொண்டு ...

மேலும்..

நண்பர்களே உசார்

உங்கள் Inbox இல் உங்கள் நண்பர் அனுப்பியது போல ஒரு செய்தி "this video is yours" என்றவாறு உங்கள் படத்துடன் உள்ளதா? அதை எந்த காரணம் கொண்டும் Click செய்யவேண்டாம். இது உங்கள் கணக்கு Login விபரத்தை களவாடும் முயற்சி. எப்படி அவர்கள் ...

மேலும்..

புதிய அரசமைப்பு அமைப்பதற்கான பேச்சுக்களில் கூட்டமைப்பு பங்கேற்காது-சுமந்திரன்

உள்ளூராட்சித் தேர்தலுக்குப் பின்னர் கொழும்பு அரசியலில் புதிய அரசாங்கத்தை அமைப்பதற்காக நடக்கும் எந்தவொரு பேச்சுக்களிலும் பங்கேற்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விரும்பவில்லை என்று கூட்டமைப்பின் பேச்சாளரான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்குக் கருத்து வெளியிட்டுள்ள அவர், “பெப்ரவரி 10 தேர்தலுக்குப் பின்னர், ...

மேலும்..

அதிகரிக்கப்படுகிறது மின்சாரம்,எரிபொருள் கட்டணங்கள்

உள்ளூராட்சி மன்றங்களுக்குத் தெரிவாகியுள்ள உறுப்பினர்களுக்கு, ஏனைய சலுகைகள் எதனையும் வழங்காது , மாதாந்தக் கொடுப்பனவாக, 15 ஆயிரம் ரூபாயை மாத்திரம் வழங்குவதற்கு,மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சு தீர்மானித்துள்ளதாக அறியமுடிகின்றது. “இதன்பிரகாரம், மோட்டார் சைக்கிள், தொலைபேசிக் கொடுப்பனவு, தொலைநகல் (பெக்ஸ்) இயந்திரங்கள் ...

மேலும்..

குவைத்திலிருந்து 4000 இலங்கையர் நாடு திரும்பினர்

யுத்தகாலத்திலும், யுத்தம் நிறைவுக்கு கொண்டுவரப்பட்ட காலப்பகுதியிலும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தங்களின் உறவுகளுக்கு நீதி கோரி வடக்கு கிழக்கில் எல்லா மாவட்டங்களிலும் போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர். இவ்வாறு கிளிநொச்சியிலும் கடந்த வருடம் பெப்ரவரி மாதம் 20 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் ...

மேலும்..

முரண்பாடுகளுக்கு மத்தியில் தற்காலிகமாக நாடாளுமன்றம் ஒத்திவைப்பு

அரசின் நெருக்கடிகளுக்கு மத்தியில் இன்று திங்கட்கிழமை காலை 10 மணிக்கு கூடிய நாடாளுமன்றம் பல்வேறு கருத்து முரண்பாடுகளுக்கு மத்தியில் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. நாடாளுமன்றம் ஒத்திவைப்பு புதிய பிரதமர் நியமனம், மற்றும் அரசாங்கத்தின் பொரும்பான்மையை நிருபித்தல் போன்ற விடயங்களில் அரச தரப்பிற்கும் எதிர்தரப்பிற்கும் இடையில் வாத ...

மேலும்..

தமிழகத்தையே அதிரவைத்த கொலை வழக்கில் இன்று தீர்ப்பு

தமிழகத்தை அதிர வைத்த சென்னை சிறுமி ஹாசினி கொலை வழக்கில் செங்கல்பட்டு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்க உள்ளது. சென்னை குன்றத்தூரைச் சேர்ந்த மென்பொறியாளர் தஷ்வந்த், மவுலிவாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த இவர், கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம், தனது ...

மேலும்..

முத்தரப்பு போட்டியில் மீண்டும் களமிறங்கும் மலிங்கா: ரசிகர்கள் உற்சாகம்

இந்தியா பங்கேற்கும் முத்தரப்பு போட்டியில் மீண்டும் களமிறங்குகிறார் இலங்கை அணியின் நட்சத்திர வீரர் லசித் மலிங்கா. இலங்கை விளையாட்டுத் துறை அமைச்சரின் நடவடிக்கைக்கு பின்னர் கடந்தாண்டு செப்டம்பர் முதல் எந்த போட்டியிலும் பங்கேற்காமல் விலகியிருந்தார் இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் ...

மேலும்..

66 பேரை பலிகொண்ட விமான விபத்து: அதிர்ச்சி பின்னணி

66 பேரின் உயிரிழப்புக்குக் காரணமான ஈரான் விமான விபத்தின் அதிர்ச்சி பின்னணி குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. ஈரானின் பழமையான விமான நிறுவனம் ஆகும். ஆனால் விமான நிறுவனம் மட்டுமல்ல அதன் விமானங்களும் மிகப்பழமையானவை என்னும் உண்மை தற்போது வெளிவந்துள்ளது. உலகின் மோசமான விமான சேவையைக் ...

மேலும்..

வெளிநாட்டில் இலங்கை பெண் தற்கொலை

இலங்கை பணிப்பெண் ஒருவர் குவைத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். குவைத் Rabya பகுதியில் பணி செய்த குறித்த பெண் கயிற்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். சம்பவம் தொடர்பில் பாதுகாப்பு உள்துறை அமைச்சிற்கு தகவல் கிடைத்த நிலையில் தற்கொலை செய்து கொண்ட பெண்ணிடன் ...

மேலும்..

இலங்கை தமிழரிடம் மனதை பறிகொடுத்த பெண்: அழகாக நடந்த திருமணம்

இலங்கையை பூர்வீகமாக கொண்ட மேனகாவும், மயூரனும் கனடாவின் டொராண்டோவில் வாழ்ந்து வரும் நிலையில் அவர்களுக்கு சமீபத்தில் மெக்சிகோவில் திருமணம் நடந்துள்ளது. தற்போது எம்.எஸ் ரியல் எஸ்டேட் டீம் என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்தை இருவரும் வெற்றிகரமாக நடத்தி வருகிறார்கள். இந்த தம்பதியின் காதலும் சரி, ...

மேலும்..

புத்தளம் அல்காசிமி சிட்டி பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி!

புத்தளம் அல்காசிமி சிட்டி, மன்/ புத்தளம் ரிஷாட் பதியுதீன் மகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டிகளின் இறுதிநாள் நிகழ்வு கடந்த சனிக்கிழமை (17) இடம்பெற்றது. பாடசாலை அதிபர் எம்.எம்.நஜ்மி தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், கைத்தொழில், வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் ...

மேலும்..

கொள்கைக்கு அப்பால் சென்று பேச்சுவார்த்தை நடாத்திய போதும் சாதகமான பதிலை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி தெரிவிக்கவில்லை…

தமிழ் மக்கள் ஒற்றுமையாக ஆட்சியமைக்க வேண்டும் என்ற வகையில் கொள்கைக்கு அப்பால் சென்று பேச்சுவார்த்தை நடாத்திய போதும் இதற்குச் சாதகமான பதிலை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி தெரிவிக்கவில்லை. இவர்கள் வெறுமனே ஊடகங்களுக்கு ஒரு கருத்தையும், உள்ரீதியாக வேறு செயற்பாடுகளையும் ...

மேலும்..

வட்டாரங்களில் எவரும் தெரிவு செய்யப்படாத கிராமங்களுக்கே பட்டியல் உறுப்பினர்கள் தெரிவு செய்ய வேண்டும்

உள்ளுராட்சி மன்ற தேர்தலின் போது   வட்டாரங்களில் உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்ட கிராமங்களுக்கு பட்டியல்  (போனஸ்) உறுப்பினர்களை கட்சிகள் தெரிவு செய்வதை விடவும்   உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டாத கிராமங்களுக்கு போனஸ் பட்டியலை வழங்க  ஆவண செய்ய வேண்டுமென பொது அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளது. அரசாங்கம் ...

மேலும்..

செவ்வாய்க்குச் செல்லும் கார், பூமி மீது மோதும்.. விஞ்ஞானிகள் எச்சரிக்கை!

செவ்வாய் கிரகத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் சிவப்பு நிற டெஸ்லா கார் பூமி மீது மோதும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனா். சிவப்பு நிற டெஸ்லா கார் ஒன்று வானத்திற்கு ஏவப்பட்டது. தற்பொழுது இந்த கார் செவ்வாய் கிரகத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் ...

மேலும்..

ஆந்திரா வனப்பகுதி ஏரியில், 7 தமிழர்கள் உடல்கள் மீட்பு..

ஆந்திர மாநிலத்தில் செம்மரம் வெட்டுவதற்காக தமிழர்கள் அடிக்கடி சென்று வருகின்றனர். செம்மரங்களை மடக்கி பிடிக்கும் ஆந்திர மாநில போலீசார் தமிழர்களை சிறைபிடித்து வைத்து வருகின்றனர். இந்நிலையில், ஆந்திரா மாநிலத்தின் கடப்பா அருகே ஒண்டிமிட்டா வனப்பகுதியில் உள்ள ஏரியில் 7 தமிழர்கள் உடல்கள் நேற்று ...

மேலும்..

மன்னார் மாவட்ட பொது வைத்திய சாலைக்கு கருவிகள் வழங்கி வைப்பு

மன்னார் மாவட்ட பொது வைத்திய சாலைக்கு சுமார் 7 இலட்சம் ரூபாய் பெறுமதியான நோயாளிகளின் நிலமையை கண்காணிக்கும் கருவிகளை லண்டன் தமிழ் மாணவர் ஒன்றியம் அன்பளிப்புச் செய்துள்ளனர். லண்டன் புனர்வாழ்வு புது வாழ்வு அமைப்பினூடாக அவ் அமைப்பின் உறுப்பினர் வைத்தியர் சண்முகநாதன் மயூரனினால் ...

மேலும்..

தரம் ஆறு முதல் இனி தொழில்நுட்பப் பாடம்!

இளநிலைப்பிரிவு மாணவர்களுக்கும் நடப்பாண்டு முதல் தகவல் தொழில்நுட்பப் பாடம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கொழும்பு கல்வி அமைச்சின் தீர்மானத்துக்கு அமையவேஅந்தப் பாடத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. பாடசாலை மாணவர்களுக்கு புகட்டப்படும் கல்வியில் தகவல் தொழில் நுட்பத் துறையை மேம்படுத்த கொழும்பு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. இதுவரை காலமும் ...

மேலும்..

இன்று கூடுகிறது நாடாளுமன்று!

கூட்டு அரசில் ஏற்பட்டுள்ள முரண்பாடான நிலமையில், பரபரப்பான அரசியல் சூழலில் இன்று திங்கட்கிழமை நாடாளுமன்றம் கூடவுள்ளது. அதற்கிடையில் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவும், தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்கவும், சபாநாயகர் கரு ஜெயசூரியவும் நேற்று இரவு 2 மணி நேரம் திடீரெனச் ...

மேலும்..

வலி.வடக்கின் தவிசாளர் தெரிவு!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சி அமைக்கவுள்ள வலி.வடக்கு பிரதேச சபையின் தவிசாளராக சோமசுந்தரம் சுகிர்தன் தெரிவு செய்யப்பட்டார். உப தவிசாளராக பொன்னம்பலம் ராசேந்திரம் தெரிவு செய்யப்பட்டார். சபையின் 4 ஆண்டுகால ஆட்சிக் காலத்துக்கும் இருவருமே தவிசாளராகவும், உப தவிசாளராகவும் தொடரவுள்ளனர். தவிசாளராக தெரிவு ...

மேலும்..

வேலணையின் தவிசாளர் தெரிவு!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சி அமைக்கவுள்ள வேலணைப் பிரதேச சபையின் தவிசாளராக கருணாகரன் நாவலன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். உப தவிசாளராக முதலாவது ஆண்டுக்கு, திருமதி அன்ரனி அமிர்தநாதர் மேரிமச்ரில்டா (தங்கராணி) தெரிவு செய்யப்பட்டுள்ளார். அடுத்த மூன்று ஆண்டுகளுக்கும் உப தவிசாளராக செல்லப்பா ...

மேலும்..

அரசியல் தேவையில்லை அபிவிருத்தியே அவசியம்!

அரசியல் நிலமைகளைக் கவனத்தில் கொள்ளாது மக்களுக்காக நடைமுறைப்படுத்தப்படும் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டங்களை அரச கொள்கைக்கேற்ப உரிய இலக்குகளை நோக்கி வெற்றிகரமாக முன்னெடுக்க வேண்டும். இவ்வாறு அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். அமைச்சுக்களின் செயலர்களுடன் கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற சந்திப்பிலேயே அவர் இவ்வாறு ...

மேலும்..