February 20, 2018 அன்று பிரசுரிக்கப்பட்டவை

முகநூல் நண்பரை சந்திக்கச்சென்ற இளம்பெண் மரணம் : விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்!

பேஸ்புக்’கில் அறிமுகமானவரை சந்திக்கச்சென்ற இளம்பெண் பாலியல் உறவுக்கு மறுத்ததால் வாலிபரால் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டார். பால்கர் மாவட்டம், நாலச்சோப்ரா கிழக்கு அல்காபுரி பகுதியில் தானியா மோன்ஆர்க் என்ற அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தில் நேற்று முன்தினம் இரவு 7 ...

மேலும்..

நாடளாவிய ரீதியில் மின்சார சபை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

எதிர்வரும் 14 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மின்சார சபை ஊழியர்களும் கொழும்பிற்கு வந்து ஆர்ப்பாட்டம் ஒன்றை நடாத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக இலங்கை மின்சார சபை ஊழியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. மின்சார சபையின் ஊழல்களுக்கு எதிராக இந்த திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் எதிர்வரும் ...

மேலும்..

“பூகோளவாதம் புதிய தேசியவாதம்” நூல் வெளியீடு

மேலும்..

கிளிநொச்சியில் அனைவரது கவனத்தையும் ஈர்த்த சிங்களப் பெண்மணி !

கிளிநொச்சியில் இன்று முன்னெடுக்கப்பட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் மாபெரும் போராட்டத்தில் ஒரு சிங்களப் பெண்மணி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். இவர் வேறு யாரும் இல்லை. அனைவரும் நன்கு அறிந்த பரீட்சயமான ஒருவர் தான். இராஜகிரிய பகுதியில் வைத்து கடந்த 2010 ஆம் ஆண்டு ஜனவரி ...

மேலும்..

புத்தளத்தில் பெண்ணாக மாறி நள்ளிரவில் அச்சுறுத்தும் மர்மநபர் கைது!

புத்தளத்தில் பெண்களின் உள்ளாடைகளை அணிந்து அச்சுறுத்தும் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அண்மைக்காலமாக புத்தளம், ஒக்கம்பிட்டிய பிரதேசத்தில் மக்களுக்கு தொல்லையாக இருந்த நபரே கைது செய்யப்பட்டுள்ளார். பெண்களின் உள்ளாடைகளை மாத்திரம் அணிந்திருக்கும் குறித்த நபர் நள்ளிரவில் வீடுகளுக்குள் நுழைந்து மக்களை அச்சுறுத்தி வருகிறார். இதனால் அந்தப் ...

மேலும்..

கடலில் புயலில் சிக்கி நீந்தி உயிர் பிழைத்த இலங்கை மீனவர்

கடலில் புயலில் சிக்கி நீந்தி உயிர் பிழைத்த இலங்கை மீனவர்-சொந்த நாட்டுக்கு அனுப்பி வைக்கும்படி இராமநாதபுரம் ஆட்சியரிடம் வேண்டுகோள் (வீடியோ) -மன்னார் நிருபர்-   (21-2-2018)   மன்னார் மாவட்டம் பேசாலை முருகன் கோவில் பகுதியை அந்தோணி மரியதாஸ் என்ற மீனவர் கடந்த டிசம்பர் மாதம் 16 ஆம் ...

மேலும்..

8 வயது மகனை பெட்டிக்குள் அடைத்து கடத்திய தந்தை

ஸ்பெயின் எல்லையில் நபர் ஒருவர் தமது 8 வயது மகனை பெட்டிக்குள் அடைத்து கடத்திய விவகாரத்தில் நீதிமன்றம் விசாரணையை துவக்கியுள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டு பெட்டிக்குள் வைத்து 8 வயது சிறுவன் கடத்தப்படுவதாக வெளியான புகைப்படம் உலக அளவில் பெரும் கொந்தளிப்பை ...

மேலும்..

நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தி ஓர் ஆரோக்கியமான வாழ்வை ஏற்படுத்துவோம் (வீடியோ)

இலங்கை, இந்தியா மற்றும் உலகில் பல நாடுகளில் சீனி அல்லது சக்கரை வியாதி என்றழைக்கப்படும் நீரிழிவு (Diabetes) நோயாளிகள் அதிகம் காணப்படுவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இந்நோயை கட்டுப்படுத்தி ஓர் ஆரோக்கியமான சமூகமொன்றை ஏற்படுத்தும் முயற்சியில் இந்த வீடியோவை உருவாக்கியுள்ளோம்.. நீரிழிவு நோய் என்றால் என்ன? நீரிழிவு ...

மேலும்..

நல்லாட்சி நாயகர்களும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் ஒரு வருட காலக் கண்ணீர்ப் போராட்டமும்

2009ம் ஆண்டு போர் முடிந்து ஒன்பது வருடங்களைக் கடக்கும் நிலையில், சிங்களத்தால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட அப்பாவித் தமிழ் மக்களுக்கான நீதி இன்றுவரை கானல் நீராகவே உள்ளது. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் சொந்தங்களால் மேற்கொள்ளப்படும் கவனயீர்ப்புப் போராட்டமானது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் ...

மேலும்..

வவுனியா திருநாவற்குளத்தில் இளைஞர்களிடம் மாட்டிய முதலை

வவுனியா திருநாவற்குளம் பகுதியிலுள்ள வீடு ஒன்றிற்குள் புக முற்பட்ட முதலை ஒன்றினை இளைஞர்களால் மடக்கிப்பிடிக்கப்ட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், நேற்று இரவு 11.30 மணியளவில் திருநாவற்குளத்தில் உள்ள வீடு ஒன்றினுள் புக முற்பட்ட 5.5 அடி நீளமான முதலையினை ...

மேலும்..

வவுனியா  வடக்கு பழச்செய்கையாளர் சங்க புதிய கட்டிடத்தொகுதி திறந்து வைக்கப்பட்டுள்ளது.

வவுனியா  வடக்கு பழச்செய்கையாளர் சங்கத்தின் புதிய கட்டிடத்தொகுதியினை நோர்வே நாட்டின் இலங்கைக்கான பிரதி உயர்ஸ்தானியர் மோனிக்கா சிபென்ஸ்கறு அவர்களினால் வைபக ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது. வவுனியா வடக்கு பழச்செய்கையாளர் சங்கத் தலைவர் த.ராஜேந்திரன் தலமையில் 20.02.2018 அன்று இடம்பெற்ற நிகழ்வில் இச்சங்கத்துக்கான புதிய ...

மேலும்..

சற்று முன் பதுளையில் பேரூந்தினுள் குண்டு வெடிப்பு சம்பவம் : 17 பேர் வைத்தியசாலையில்

தியத்தலாவ, கஹகொல்ல பகுதியில் தனியார் பேருந்து ஒன்றில் ஏற்பட்ட தீப்பரவல் காரணமாக 17 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த தீப்பரவலில் காயமடைந்த 17 பேரே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பேருந்தில் குண்டு வெடிப்பு சம்பவத்தால் தீ ...

மேலும்..

ஜேர்மன் உதயம் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தால் வாழ்வாதார உதவிகள் வழங்கி வைக்கப்பு.

(டினேஸ்) ஜேர்மன் உதயம் தன்னார்வ தொண்டு நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த வறுமைக்கோட்டின் கீழ் வாழ்பவர்களுக்கான வாழ்வாதாரத்தை கட்டியெழுப்பும் நோக்கில் ஒரு லட்சம் ரூபா பெறுமதியான ஆடுகள் வழங்கி வைக்கும் செயற்பாடு உத்தியோகபூர்வமாக இன்று நடைபெற்றது. இச்செயற்பாடானது நிறுவனத்தின் இளைஞர் தொண்டர்களின் ஒருங்கிணைந்த ஏற்பாட்டில் வழங்கி வைக்கப்பட்டது. இதன் ...

மேலும்..

அரசியல் தவறுகள் திருத்தப்படாவிட்டால் நாம் மக்களிடமிருந்து ஒதுக்கப்படுவோம்

-மன்னார் நிருபர்- மன்னார் மாவட்டம் 42 வருடங்களுக்கு பிறகு தேசியக்கட்சி ஒன்றினால் வென்றெடுக்கப்பட்டமைக்கு தற்போதைய தமிழ் தலைமைகளும்,மாவட்டத்தைப் பிரதி நிதித்துவப்படுத்தும் மக்கள் பிரதிநிதிகளும் பொறுப்புக் கூற வேண்டும் என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட முன்னை நாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம் ...

மேலும்..

இன்று (21) உலக தாய் மொழி தினம்

பன்னாட்டுத் தாய்மொழி நாள் (International Mother Language Day) பெப்ரவரி 21 இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது. 1952 இல் இந்த நாளன்று அன்றைய கிழக்கு பாகிஸ்த்தான் தலைநகர் தாக்காவில் வங்காள மொழியை ஆட்சி மொழியாக அறிவிக்கக் கோரி நடத்தப்பட்ட போராட்டத்தின் ...

மேலும்..

மன்னார் மாவட்டத்தில் கடும் வரட்சி-விவசாயிகள் பாதிப்பு-(படம்)

-மன்னார் நிருபர்- மன்னார் மாவட்டத்தில் மழை  பெய்யாத நிலையிலும்,தற்போது ஏற்பட்டுள்ள கடும் வரட்சியின் காரணமாக  முருங்கன்  கட்டுக்கரைக் குளத்தில் நீர் வற்றியதினால் விவசாயிகள் தமது விவசாய செய்கைக்கு நீர் இன்றி பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருவதாக பாதீக்கப்பட்ட விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். மன்னார் ...

மேலும்..

இன்றைய நாள் – 21.02.2018

மேஷம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் நினைத்த வேகத்தில் சில வேலைகளை முடிக்க முடியாமல் தடை, தாமதங்கள் ஏற்படும். யாரும் உங்களை புரிந்துக் கொள்ளவில்லை என ஆதங்கப்படுவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களால் விரயம் வரும். உத்யோகத்தில் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. வேலைச்சுமை மிகுந்த ...

மேலும்..

இரண்டாயிரத்து எண்ணூற்று அறுபத்து நான்கு அபாயகரமான வெடிபொருட்கள் பதினைந்து மாத காலப்பகுதிக்குள் அகற்றப்பட்டுள்ளது…

இரண்டாயிரத்து எண்ணூற்று அறுபத்து நான்கு அபாயகரமான வெடிபொருட்கள் பதினைந்து மாத காலப்பகுதிக்குள் அகற்றப்பட்டுள்ளதாக SHARP நிறுவன முகாமையாளர் தெரிவிப்பு. கிளிநொச்சியில் ஜப்பான் நாட்டு நிதியுதவியுடன் இயங்கி வரும் ளுர்யுசுP மனிதாபிமானக் கண்ணிவெடியகற்றும்  நிறுவனத்;தால் பதினைந்து மாத காலப்பகுதியில்  இரண்டாயிரத்து எண்ணூற்று அறுபத்து நான்கு ...

மேலும்..

காட்டுப்பகுதியில் எழும்புக்கூடாக மீட்கப்பட்ட சடலம்…

  அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட போபத்தலாவ காட்டுப்பகுதியில் வயோதிபப் ஆண் ஒருவரின் சடலம் உருகுலைந்த நிலையில் எழும்புக்கூடாக 20.02.2018 அன்று மாலை 4 மணியளவில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு மீட்கப்பட்டவரின் சடலம் போபத்தலாவ பகுதியை சேர்ந்த ஆர்.எம்.ரம்பன்டா வயது 80 என உறவினர்களால் அடையாளம் ...

மேலும்..

காதலர் தினத்தை  முன்னிட்டு வெளியாகி வெற்றி நடைபோடும்; சொல்லாயோ காதல் பாடல்

காதலர் தினத்தை  முன்னிட்டு கிளிநொச்சி குழுவினரால் காதல் பாடல் வெளியிடப்பட்டு சிறப்பாக அனைவரின் மனதையும் கவரும் வகையில் அமைந்துள்ளது. அந்த பாடலை இப்போது நீங்களும் பார்க்கமுடியும். பாடல் தொடர்பான கருத்துக்களை பதிவிடலாம் இசை:P.S விமல். பாடலாசிரியர்: டினுஷாகாயத்ரி பாடகர்:K.P நிறோஜன் ஒளிப்பதிவு: துளிர் வீடியோ அன் போட்டோ. படத்தொகுப்பு:M.Sதிலீப். ஒலிக்கலவை: ...

மேலும்..

செயற்கை மழை பொழிவிப்பு; மின்சக்தி நெருக்கடியை கட்டுப்படுத்துவதட்காக

நாட்டின் மின் சக்தி நெருக்கடிக்கு தீர்வாக நீர் மின் உற்பத்தி நிலையங்களை அண்மித்த பிரதேசங்களுக்கு செயற்கை மழையை பொழிவிப்பதற்கு தாய்லாந்து அரசின் உதவியை பெற்றுக் கொள்ள உள்ளதாக மின்சக்தி மற்றும் மீள் புத்தாக்க எரிசக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய கூறினார். தாய்லாந்தின் மின்சாரத்துறை ...

மேலும்..

ரணிலின் பதவியியைப் பாதுகாப்பதாக ஜனாதிபதி மீது மஹிந்த குற்றச்சாட்டு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பதவியில் இருந்து நீக்காமல் பாதுகாப்பு அளித்து வருவதாகவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச குற்றஞ்சாட்டியுள்ளார். நாடாளுமன்றத்தை விட்டு வெளியேறிய மஹிந்த ராஜபக்சவிடம் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். பிரதமரைப் பதவி ...

மேலும்..

வேலுப்பிள்ளை பிரபாகரனின் தாயாா் பாா்வதி அன்னையின் 7 ஆண்டு நினைவு நாள்

2011 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 20 ஆம் திகதி இன்றைய நாளில் அவா் இறவனடி சோ்ந்தாா். வல்வெட்டித்துறை வல்லிபுரம் சின்னம்மா தம்பதியினரின் மகள் பார்வதி. 16 வயதில் வல்வெட்டித்துறை திருமேனியார் குடும்பத்தைச் சேர்ந்த திருவேங்கடம் வேலுப்பிள்ளையைத் திருமணம் செய்துகொண்டார். இவா்களுக்கு நான்கு பிள்ளைகள்.மூத்த ...

மேலும்..

சுமந்திரனின் கருத்தால் நாடாளுமன்றம் நாளை வரை ஒத்திவைப்பு

  மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையின் ஆங்கில மற்றும் தமிழ் பிரதிகள் இல்லாததால், பாராளுமன்றம் நாளை (21) வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனால் இது குறித்து சபைக்கு சுட்டிக்காட்டப்பட்டதை அடுத்து, ...

மேலும்..

பழங்குடியின பெண்ணொருவரை பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் இலங்கையர் கைது

இந்தியாவின் ஆந்திர பிரதேசம் விசாகப்பட்டினம் பகுதியில் பழங்குடியின பெண்ணொருவரை பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் இலங்கையர் ஒருவர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் நேற்றைய தினம் கைதுசெய்யப்பட்டதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. கைதுசெய்யப்பட்ட இருவராலும் குறித்த பெண் ...

மேலும்..

உங்க வயது 21 ஆகின நீங்கள் அதிஷ்டசாலி

சிங்கப்பூர் அரசு செலவு போக மீதமிருக்கும் பணத்தை மக்களுக்கு போனஸாக வழங்க திட்டமிருப்பதாக தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு பலரை ஆச்சரியத்தை ஆழ்த்தியுள்ளது. சமீபத்தில் சிங்கப்பூர் நிதியமைச்சர் ஹெங் ஸ்வீ கீட், சிங்கப்பூர் பாராளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்தார். பட்ஜெட் தாக்கல் முடிவில் அரசுக்கு ...

மேலும்..

திருக்கோணேஸ்வரா் ஆலய நிறைவு நாள் நகர்வலம்…

திருகோணமலை அருள்மிகு மாதுமை அம்பாள் உடனுறை கோணேசப்பெருமானின் 5ம் நாள் (இறுதிநாள்) நகர்வலம் 18.02.2018 ஞாயிற்றுக்கிழமை மாலை 6.00 மணிக்கு அருள்மிகு பத்திரகாளி அம்பாள் ஆலயத்தில் விசேட பூசைகள் கோணேசப்பெருமானுக்கு இடம்பெற்று பத்திரகாளி அம்பாள் ஆலயத்திலிருந்து எழுந்தருள்வதையும். பக்தர்கள் வழிபாட்டில் ஈடுபடுவதையும், ...

மேலும்..

சிகரட் மற்றும் புகையிலை சார்ந்த உற்பத்தி பொருட்களின் விற்பனை முற்றாக தடை

வவுனியா, சிங்கள பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பகுதியில் சிகரட் மற்றும் புகையிலை சார்ந்த உற்பத்தி பொருட்களின் விற்பனை முற்றாக நிறுத்தப்படவுள்ளது. குறித்த பிரதேச செயலக பிரிவில் உள்ள விகாராதிபதிகள், பொது சுகாதார பரிசோதகர்கள் காவல்துறை பொறுப்பதிகாரிகள் மற்றும் அனைத்து விற்பனை நிலைய உரிமையாளர்களுக்கும் ...

மேலும்..

தமிழ் அரசியல்வாதிகளிற்கு சிவப்பு எச்சரிக்கை – வடமாகாண சுகாதார அமைச்சர்

தமிழ் அரசியல்வாதிகளிற்கு சிவப்பு எச்சரிக்கை விடப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார அமைச்சர் ஞா.குணசீலன் தெரிவித்தார். வடமாகாண சபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதனின் வேண்டுகோளுக்கு இணங்க நேற்று வவுனியா மாவட்டத்தில் உள்ள வைத்திசாலைகளின் குறை நிறைகளை அறிந்து கொள்வதற்கான விஜயத்தினை மேற்கொண்டு வைத்தியசாலை செயற்பாடுகள், தரம் மற்றும் ...

மேலும்..

சட்டத்தரணி கந்தையா நீலகண்டன் இந்து சமயத்திற்கும் தமிமுக்கும் ஆற்றிய பணிகள் அளப்பரியது …

சட்டத்தரணி கந்தையா நீலகண்டன் இந்து சமயத்திற்கும் தமிமுக்கும் ஆற்றிய பணிகள் அளப்பரியது திருகோணமலை மாவட்ட இந்து மாமன்றத்தின் தலைவர் தெரிவிப்பு..! துணிச்சல் மிக்கவராக இலங்கையிலும், வெளிநாடுகளிலும் தமிழ் மக்களுக்கு அரசியல் சுயநலம் கருதாது தலைமைத்துவம் கொடுத்து செலாற்றியவர்தான் சிரேஷ்ட சட்டத்தரணி கந்தையா நீலகண்டன். அவரது ...

மேலும்..

சைவமும் தமிழும் தழைத்து ஓங்க அரும்பணி செய்த காவல் தெய்வம் நீலகண்டன் ஐயா-தமிழ் இளைஞர் சேனை கல்முனை பிராந்தியத்தின் இரங்கல் செய்தி …

  தமிழும் சிவபூமியில் நீண்டு வளர தர்ம நெறியில் நின்று உழைத்த பெருமகனார் மதிப்பிற்குரிய திரு கந்தையா நீலகண்டன் அவர்கள்  சிவகதி அடைந்துள்ளார்.அன்னாரின் இழப்பு தமிழ் சைவ மக்களுக்கு ஈடு செய்ய முடியாத மாபெரும் இழப்பாகும்.45 வருடங்களுக்கு மேலான  சட்டத்துறையின்  அனுபவத்தின் மூலம் ...

மேலும்..

வவுனியா வைததியசாலைகளை பார்வையிட்ட வடக்கு சுகாதார அமைச்சர் சுகாதார அமைச்சர்

வவுனியா மாவட்டத்தில் உள்ள வைத்தியசாலைகளில் உள்ள குறைபாடுகளை கேட்டறிவதற்காக நேற்று திடீர் விஜயமொன்னை வட மாகாண சுகாதார அமைச்சர் மேற்கொண்டார். வட மாகாண சபை உறுப்பினர் ஜி.ரி. லிங்கநாதனின் அழைப்பின் போரில் திடீர் விஜயத்தினை மேற்கொண்ட சுகாதார அமைச்சர் பூவரசன்குளம் பிரதேச வைத்தியசாலை, ...

மேலும்..

காவிரி வழக்கிற்கு உச்ச நீதிமன்ற அரசமைப்பு அமர்வு தேவை!

தமிழ்நாடு முதலமைச்சர் 22.02.2018 அன்று கூட்டும் அனைத்துக் கட்சிக் கூட்ட பரிசீலனைக்கான காவிரி உரிமை மீட்புக் குழுவின் கருத்துகள் உச்ச நீதிமன்றம் காவிரி வழக்கில் 16.02.2018 அன்று வழங்கிய தீர்ப்பு, தமிழ்நாட்டுக்குரிய தண்ணீரின் அளவை மேலும் குறைத்துள்ளதுடன் காவிரி உரிமையைப் பறிப்பதற்கான அடிப்படைக் ...

மேலும்..

தமிழ் முற்போக்கு கூட்டணியால் நுவரெலியா மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சி முன்னிலையில்

(க.கிஷாந்தன்) உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சி வெற்றி பெற்றமைக்கு தமிழ் முற்போக்கு கூட்டணியால் முன்னெடுக்கப்பட்ட மக்கள் சேவையே காரணமாகும் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதிநிதிச்செயலாளரும், மத்திய மாகாணசபை உறுப்பினருமான சோ.ஸ்ரீதரன் தெரிவித்தார். 20.02.2018 அன்று இடம் பெற்ற மத்திய ...

மேலும்..

கண்டி , தெஹிதெனிய முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் இல்ல விளையாட்டுப் போட்டி 

கண்டி, தெஹிதெனிய முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் இல்ல விளையாட்டுப் போட்டி இறுதி நிகழ்வுகள் பாடசாலை மைதானத்தில் கடந்த பெப்ரவரி 16ஆம் திகதி நடைபெற்றது. பாடசாலை அதிபர் ஹுஸைன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு பிரபல தொழிலதிபர் அல்-ஹாஜ் புஹாரி பிரதம அதிதியாக கலந்து ...

மேலும்..

வலிகாமம் வடக்கின் தவிசாளர் சுகிர்தன்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சி அமைக்கவுள்ள வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் தவிசாளராக சோமசுந்தரம் சுகிர்தன் தெரிவுசெய்யப்பட்டார். உப தவிசாளராக பொன்னம்பலம் இராசேந்திரம் தெரிவுசெய்யப்பட்டார். சபையின் 4 ஆண்டுகால ஆட்சிக் காலத்துக்கும் இருவருமே தவிசாளராகவும், உப தவிசாளராகவும் தொடரவுள்ளனர். தவிசாளராக தெரிவுசெய்யப்பட்டுள்ள சோமசுந்தரம் சுகிர்தனே, வலிகாமம் ...

மேலும்..

யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனின் அதிரடி தீர்ப்பு

யாழ்ப்பாணத்தில் கடந்த 2012ஆம் ஆண்டு ஒன்றுவிட்ட முறையான சகோதரி ஒருவரை இரண்டு முறை பாலியல் வன்புணர்வு செய்து அப் பெண்ணை தாய்மையடையச் செய்த சகோதரனுக்கு 10 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் தீர்ப்பளித்துள்ளார். குறித்த வழக்கில் ...

மேலும்..

விஷேட தேவையுடையோருடன் சந்திப்பு

(அப்துல்சலாம் யாசீம் ) மட்டக்களப்பு வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவிற்குற்பட்ட மண்முனை மேற்கு வாழ்வகம் விஷேட தேவையுடையோருக்கான அமைப்பினருக்கும் கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகமவிற்குமிடையிலான கலந்துறையாடலொன்று இன்று (20) ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்றது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் தங்களின் பிரச்சினைகள் குறித்து கலந்துறையாடுவதற்காக ...

மேலும்..

பற்றிக் பிறவுனிற்கு எதிரான சதி விவகாரம் – அடுத்த சில நாட்களில் இடம்பெறப் போகின்ற சில திருப்பங்கள்

பல்வேறு அழுத்தங்கள, பொய்புரட்டுக்கள், நம்பிக்கைத் துரோகங்கள் என திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட திரு. பற்றிக் பிறவுன் அவர்களின் வெளியேற்றமானது ஒரு கூட்டுச் சதியென்பதை பல ஊடகங்களும் வெளிக் கொணர்ந்த வண்ணமுள்ளன. கீழேயுள்ள வீடீயோவில் தவறாகக் குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் குரலாகச் செயற்படும் ஒருவர் தனது கருத்துக்களை வலுவான ...

மேலும்..

இசைஞானிக்கு ஒரு இனிய திறந்த மடல்.

முதலில் கனடா தேசத்திற்கு மீண்டும் வருகை தரும் உங்களை மனதார வருக வருக என வரவேற்கிறோம். தமிழரின் பெருமை மிகு அடையாளங்களில் நீங்களும் ஒருவர். சென்ற முறை உங்கள் இசை நிகழ்ச்சிக்கு பெரும் ஆர்வத்தோடும் எதிர்பார்ப்போடும் வந்திருந்த பல்லாயிரக்கணக்கான ரசிகர்களில் நானும் ஒருவன். ஆனால் ...

மேலும்..

சர்வதேசமே இறுதி நம்பிக்கை, உறவுகளுடன் சேரும் வரை போராட்டம் தொடரும் – கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள்

எஸ்.என்.நிபோஜன் கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டத்தை ஆரம்பித்து ஒரு வருடத்தை நிறைவு செய்துள்ள நிலையில் இன்று(20) 366 வது நாள் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர். வடக்கு கிழக்கு எட்டு மாவட்டங்களைச் சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் ...

மேலும்..

குப்பை மேடு திடீரென சரிந்து விழுந்தது 17 பேர் பலி

கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான மோசாம்பிக் நாட்டின் சில இடங்களில் கன மழை பெய்து வருகிறது. அங்குள்ள மபுடோ நகரின் புறநகர் பகுதிகளில் நகரம் முழுவதும் சேரும் குப்பைகள் ஒன்றாக கொட்டி குவிக்கப்படுகின்றன. பல ஆண்டுகளாக அங்கு கொட்டப்படும் குப்பைகள் சுமார் ...

மேலும்..

சம்பந்தனை பிரதமராக்கி ஆட்சியை முன்னெடுக்குமாறு ஜனாதிபதிக்கு முருதெட்டுவே ஆனந்ததேரர் ஆலோசனை

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை பிரதமராக்கி ஆட்சியை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆலோசனை வழங்கியுள்ள முருதெட்டுவே ஆனந்ததேரர் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிக்கு நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்தி தீர்வு காணாமல் வெறுமனே பெயரளவில் ஜனாதிபதி அதிகாரத்தில் இருப்பது ...

மேலும்..

வட, கிழக்கில் வசிக்கும் புனர்வாழ்வு பெற்ற போராளிகள், மாவீரர்கள் குடும்பங்களுக்கான கலந்துரையாடல்

புதுக் குடியிருப்பு மத்திய கல்லூரி பொன்விழா மண்டபத்தில் வடகிழக்கு மாகாணங்களில் வசிக்கும் புனர்வாழ்வு பெற்ற போராளிகள் மாவீரர்கள் குடும்பங்களுக்கான கலந்துரை யாடலும் அவர்களின் வாழ்வாதாரம் தொடர்பானவிடயங்களையும்  அவர்களின் மேம்பாட்டுக்கான ஒரு பொது அமைப்பு ஒன்றினை நிறுவி அவற்றின் ஊடாக எதிர்காலத்தில் வாழ்வாதாரம் வழங்குவது தொடர்பிலும் ...

மேலும்..

வவுனியா கூமாங்குளம் சித்திவிநாயகர் வித்தியாலய வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு நிகழ்வு

வவுனியா கூமாங்குளம் சித்திவிநாயகர் வித்தியாலய வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு நிகழ்வு (17.02.2018) அன்று சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது. இந்த நிகழ்வில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ இ.சாள்ஸ் நிர்மலநாதன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்திருந்தார்.

மேலும்..

மாணவர்களை தகாத வார்த்தைகளால் திட்டியதாக பாடசாலை அதிபர் மீது முறைப்பாடு

சிலாபத்தில் பாடசாலையின் அதிபர் ஒருவர் மாணவர்களை தகாத வார்த்தைகளால் திட்டுவதாகவும், மாணவர்களை அநாவசியமாக அடிப்பதாகவும் வலயக் கல்விப் பணிப்பாளரிடம் முறைப்பாடு ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது. குறித்த முறைபாட்டை மாணவர்கள் ஒன்றிணைந்து முன்வைத்துள்ளதுடன், சிலாபம் நகரில் உள்ள நஸ்ரியா மத்திய கல்லூரியின் அதிபர் மீதே இவ்வாறு ...

மேலும்..

2018 உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும் பரீட்சார்த்திகளின் விண்ணப்பங்கள் இன்றுடன் முடிவு

2018 உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும் பரீட்சார்த்திகளின் விண்ணப்பங்கள் இன்று ‍செவ்வாய்கிழமை (20.02.2018) நிறைவடைகின்றது. தனிப்பட்ட பரீட்சார்த்திகளின் விண்ணப்பங்கள் எதிர்வரும் பெப்ரவரி 23 ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என ​பரீட்சைத் திணைக்ளம் அறிவித்துள்ளது.

மேலும்..

தோற்ற சபைகளிலும் காங்கிரஸ் போட்டி போடுமாம்! வாக்கெடுப்பும் இரகசியமாக இருக்க வேண்டுமாம்!

நக்கீரன் வட மாகாண உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள் வந்த கையோடு த.தே.கூ இன் பேச்சாளர் சுமந்திரன் யாழ்ப்பாண மாநகர சபையின் மேயராக ஆர்னோல்ட் தெரிவுசெய்யப்பட்டார் எனவும் துணை மேயராக ஈசன் தெரிவானார் எனவும் தெரிவித்தார். "உள்ளூராட்சி சபைத் தேர்தலின் பின்னர் ஏற்பட்டுள்ள தொங்குநிலையை சீர்செய்ய ...

மேலும்..

இந்தியா வந்த கனடா பிரதமர் மகாத்மா காந்தி தங்கியிருந்த சபர்மதி ஆசிரமத்தை பார்வையிட்டார்

கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடியூ, மனைவி மற்றும் தனது நான்கு குழந்தைகளுடன் ஒருவார கால சுற்றுப்பயணமாக வரும் 25-ம் தேதி வரையில் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் .இருநாட்டு மக்களிடையே நல்லுறவை வலுப்படுத்தவும், வேலைவாய்ப்புகளை அதிகரிக்க வேண்டும் என்பதே அவரின் சுற்றுப்பயண ...

மேலும்..

இனப்பிரச்சினைக்கு தீர்வு வழங்குவதற்காகவே அரசாங்கத்திற்கு ஆதரவை வழங்குகின்றோம்

சர்வதேசத்துடன் இராஜதந்திர ரீதியிலான நடவடிக்கைகளை முன்னெடுப்போம். எமது கட்சிகளுடனும் சிவில் சமூகங்கள், மதகுருமார்களுடன் இணைந்து பொது வேலைத்திட்டத்தில் இணைந்து தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வை அடைவதற்கும் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதற்கும் எத்தகைய கொள்கைகளை நாங்கள் முன்னெடுத்தோமோ அதனையே காத்திரமாக கொண்டு ...

மேலும்..

ஒரே கட்சியை பிரதிநிதித்துவப்படுத்துபவர்கள் ஜனாதிபதியாகவும் எதிர்க்கட்சி தலைவராகவும் இருக்க முடியாது

ஒரே கட்சியில் உறுப்பினர்களாக காணப்படும் இருவர் ஜனாதிபதியாகவும் எதிர் கட்சி தலைவராகவும் இருக்க முடியாது. அவ்வாறு ஒரு சம்பவம் இடம்பெறுமாக இருந்தால் அது பாராளுமன்ற சட்ட திட் டங்களுக்கும் பாரம்பரியத்திற்கும் முரணா னதாகும் என பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். முன்னாள் ஜனாதிபதி ...

மேலும்..