February 21, 2018 அன்று பிரசுரிக்கப்பட்டவை

அதிவேக பாதை நிர்மாணிக்க ஜப்பானுக்கு அமைச்சரவை அனுமதி

மத்திய அதிவேக வீதியின் மூன்றாம் கட்ட நிர்மாணப்பணிகளுக்கான ஒப்பந்தத்தை ஜப்பானின் தய்ஷே நிறுவனத்திடம் ஒப்படைக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்கவால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கே அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பொத்துஹர தொடக்கம் ரம்புக்கன ஊடாக கலகெதர வரையான 32.5 ...

மேலும்..

நடந்து முடிந்த உள்ளூராட்சித் தேர்தல் பற்றிய ஒரு மீள் பார்வை!

நக்கீரன் கொழும்பு தலைநகரில் தமிழ்த் திரைப்படங்களில் வரும் திகில் காட்சிகள் போலவும் திருப்பு முனைகள் போலவும் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் காட்சிகள் மாறிக் கொண்டிருக்கிறது. உள்ளூராட்சித் தேர்தல் பரப்புரைக் காலத்தில் சனாதிபதி சிறிசேனாவுக்கும் பிரதமர் விக்கிரமசிங்கா இருவருக்கும் இடையே வாய்ச் சண்டை நடந்த ...

மேலும்..

ரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் 50வது அமர்வு

‘’அடுத்த தலைமுறைக்கு தமிழ்மொழி, பண்பாட்டு விழுமியங்களை எடுத்துச்செல்வதில் எதிர்கொள்ளும் சவால்கள்’’ ஒருங்கிணைப்பு: வைத்திய கலாநிதி  இ.லம்போதரன் தொடக்கவுரை:  கலாநிதி நா.சுப்பிரமணியன்   அனுபவங்களைப் பகிர்ந்துகொள்பவர்கள் : திரு .பொன்னையா    விவேகானந்தன்  (ரொறன்ரோ கல்விச்சபை) கலாநிதி  செல்வநாயகி  ஸ்ரீதாஸ்     (அண்ணாமலை பல்கலைக்கழகம் கனடா வளாகம்) திரு. சபா.அருள்சுப்பிரமணியம்   MA    ( தமிழ்ப்பூங்கா ) சட்டத்தரணி திரு தம்பையா ஸ்ரீபதி   (தமிழிசைக்கலாமன்றம்)   சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு கருத்துரைகள் வழங்கவுள்ளோர்:   மதிப்புயர் ஹரி ஆனந்தசங்கரி    (கனடா நாடாளுமன்ற உறுப்பினர்) மதிப்புயர் லோகன் கணபதி      ( மார்க்கம் மாநகர சபை உறுப்பினர்) மதிப்புயர்  நீதன் ஷான்         (ரொறன்ரோ மாநகர சபை உறுப்பினர் )   ஐயந்தெளிதல் அரங்கு  நாள்: 24-02-2018 நேரம்: மாலை 3:00 முதல் 7:00 வரை இடம்: ரொறன்ரோ தமிழ்ச்சங்க மண்டபம் Unit 7, 5633, Finch avenue East, Scarborough, M1B 5k9 (Dr. ...

மேலும்..

வவுனியாவில் குளத்திற்குள் பாய்ந்த முச்சக்கரவண்டி

வவுனியா, வைரவப்புளிங்குளம் குளத்திற்குள் முச்சக்கர வண்டி ஒன்று பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று காலை இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, வவுனியா, பண்டாரிக்குளம் பகுதியில் இருந்து வைரவப்புளிங்குளம் நோக்கி குளக்கட்டு வீதியால் சென்ற மோட்டர் சைக்கிள் வேக கட்டுப்பாட்டை இழந்து தடுமாறி விபத்துக்குள்ளானது. இதன்போது வைரவப்புளிங்குளம் ...

மேலும்..

 மன்னார் தேட்டவெளி ஜோசவாஸ் நகரைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை காணவில்லை என முறைப்பாடு

-மன்னார் நிருபர்-   (22-2-2018) மன்னார் தேட்டவெளி ஜோசவாஸ் நகரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கடந்த 14 ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக குறித்த இளைஞனின் பெற்றோர் மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். மன்னார் விடத்தல் தீவை பிறப்பிடமாகவும், தேட்டவெளி ஜோசவாஸ் நகரை வதிவிடமாகவும் ...

மேலும்..

கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்

இலவச கல்விக்கான போராட்டத்தின் போது கைதுசெய்யபட்டு சிறைவைக்கப்பட்ட பல்கலைக் கழக மாணவ செயற்பாட்டாளர்களர்களை உடனடியாக விடுதலை செய்யக்கோரி கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் நேற்று புதன்கிழமை பிற்பகல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மட்டக்களப்பு - வந்தாறுமூலை வளாகத்திற்கு முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. பல்கலைக்கழக ...

மேலும்..

உடல் உள் உறுப்புக்களையும் சுத்தப்படுத்தலாம் வாங்க

நாம் பயன்படுத்தும் கார், பைக் போன்ற வாகனங்களை மற்றும் வீடு உபயோக பொருட்களை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு ஒரு ஜெனரல் சர்வீஸ் செய்கிறோம். அதாவது, அதை வாட்டர் வாஷ் செய்து, துடைத்து, ஆயில் போட்டு, ஸ்க்ரூ போட்டு அதற்கு ஒரு ...

மேலும்..

தாமரை மொட்டிலிருந்து தனித் தமிழீழம் மலருமா? – சம்பந்தனின் கருத்து நகைச்சுவை என்கிறார் மஹிந்த

"தீர்வு முயற்சிகள் எனது ஆட்சிக்காலத்தில் நடந்தபோது சம்பந்தன் முழுமையாக ஒத்துழைக்கவில்லை. அப்போது இந்தியாவின் பேச்சைக் கேட்டு நடந்த சம்பந்தன், இன்று  தாமரை மொட்டில்தான்  தனித் தமிழீழம் மலரும் என்று சொல்வது நகைப்பாக இருக்கிறது.'' - இவ்வாறு தமிழ்ப் பத்திரிகை ஒன்றிடம் தெரிவித்துள்ளார் முன்னாள் ...

மேலும்..

ஜெனிவா விவகாரம், தேர்தல் முடிவுகள் குறித்து ஆராய கொழும்பில் கூடுகிறது தமிழரசுக் கட்சியின் மத்திய குழு!

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் எதிர்வரும் 24ஆம் திகதி சனிக்கிழமை கொழும்பில் நடைபெறவுள்ளது. தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில் கட்சியின் அரசியல் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட ...

மேலும்..

இரட்டைக் குழந்தைகளுக்கு ஒரு தாய், வெவ்வாறான தந்தை

தெற்கு ஆசிய நாடான வியட்நாமின் ஹோமாபின் மாகாணத்தைச் சேர்ந்த ஒரு தம்பதி, தங்களுக்கு பிறந்த இரண்டு வயதாகும், இரட்டை குழந்தைகளும், உடல் உருவம், தலைமுடி, நடவடிக்கைகளில் மாறுபட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். ஒருவேளை மருத்துவமனையில், குழந்தையை மாற்றிக் கொடுத்திருப்பார்களோ என, அந்த ...

மேலும்..

இன்றைய நாள் – 22.02.2018

மேஷம்: மாலை 4.45 மணி வரை ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் உணர்ச்சிவசப்படாமல் அறிவுபூர்வமாக முடிவெடுக்கப்பாருங்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும். உத்யோகத்தில் பணிகளை போராடி முடிக்கவேண்டி வரும். மாலைப் பொழுதிலிருந்து தடைகள் உடைப்படும் நாள். ரிஷபம்: குடும்பத்தினரை அனுசரித்து போங்கள். முக்கிய ...

மேலும்..

இராணுவத்தின் கிரனைட் வெடித்ததாலேயே பேருந்து தீப்பிடித்தது-பிரதமர் தெரிவிப்பு

தியத்தலாவ பயணிகள் பேருந்தில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்திற்கு காரணம் இராணுவத்தின் கிரனைட் வெடித்தமையே என இராணுவ தளபதி தன்னிடம் கூறியதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார். கஹகொல்ல பிரதேசத்தில் தனியார் பேருந்து ஒன்றில் இன்று அதிகாலை 5.30 மணியளவில் ஏற்பட்ட வெடிப்பு ...

மேலும்..

மன்னார் மாவட்ட விவசாயிகளின் பிரச்சினை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் நீர்ப்பாசன அமைச்சருடன் அவசர சந்திப்பு

மன்னார் மாவட்ட விவசாயிகள் கடும் வரட்சியின் காரணமாக பயிர்கள் சேதமடைவது தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ள போதும் இது வரை எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாத நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் நேற்று செவ்வாய்க்கிழமை (20) மாலை நீர்ப்பாசன அமைச்சரை ...

மேலும்..

ஒலிம்பிக்கில் வீராங்கனையின் மேலாடை விலகியதால் பரபரப்பு

தென் கொரியாவில் நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக்கில் பிரான்ஸ் சார்பில் பனிச்சறுக்கு நடனப்போட்டியில் பங்கேற்ற வீராங்கனையின் மேலாடை விலகியதால் பரபரப்பு ஏற்பட்டது. கேப்ரில்லா பபாடாகிஸ் (22) என்ற வீராங்கனை தனது ஜோடியான குயிலுமி சிசிரோனுடன் சேர்ந்து பனிச்சறுக்கு நடனப்போட்டியில் பங்கேற்றார். இருவரும் ஆட தொடங்கிய ...

மேலும்..

கணவனின் பிறப்புறுப்பை வெட்டிய மனைவி; காரணம் இது தான்

பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில், திருமணத்திற்கு பிறகும், கணவன் பிற பெண்களுடன் தொடர்பு வைத்திருந்ததால், அவரின் பிறப்புறுப்பை வெட்டி, அதனை கழிவறையில் வீசிய மனைவியின் செயல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலம், ஜோகிந்தர் பகுதியில் ஆசாத் சிங் மற்றும் சுக்வந்த் கவுர் ...

மேலும்..

பிரான்ஸ் நாட்டிற்கு வந்த சோதனை

பாரிசில் காற்று மாசுபாட்டின் அளவு அதிகரித்துள்ளதாகவும், இதை கட்டுப்படுத்தாவிட்டால் கடும் விளைவை சந்திக்க நேரிடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் தலைநகர் பாரிசில் காற்றின் மாசுபாட்டு அளவு அதிகரித்துள்ளதாக Ile-de-France அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து அவர்கள் தெரிவிக்கையில், கடந்த திங்கட் கிழமை காற்றின் ...

மேலும்..

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மட்டு வேலையற்ற பட்டதாரிகள் போராட்டம் முன்னெடுப்பு

மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக இன்று புதன்கிழமை கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்றில் ஈடுபட்டனர். மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளின் தொழில் உரிமை கோரிய சாத்வீக போராட்டம் கடந்த ஆண்டு பெப்ரவரி 21ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் ...

மேலும்..

ஆரம்ப பாடசாலை அமைந்துள்ள காணியில் தீ

(க.கிஷாந்தன்) அட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட அட்டன் ஹைலண்ஸ் ஆரம்பபிரிவு பாடசாலையின் வளாகப்பகுதியில் தேயிலை மலையும், மானாபுல்லும் காணப்பட்ட காணி (21.02.2018) இன்று மதியம் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. குறித்த பாடசாலைக்கு இ.தொ.காவின் தலைவரும், பொது செயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமானால் ...

மேலும்..

சர்வமதத் தலைவர்களுடன் தமிழ்க் கூட்டமைப்பு உறுப்பினர்கள் பேச்சு!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சில உறுப்பினர்கள் நேற்று சர்வமதத் தலைவர்களுடனான சந்திப்பில் ஈடுபட்டனர். தமிழ்மக்களுடைய பிரச்சினையைத் தீர்ப்பதற்கு தமிழ்க் கட்சிகள் ஒரு குடையின் கீழ் ஒன்றிணைய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தும் வகையில் இந்தச் சந்திப்பு ஏற்பாடாகியிருந்தது என்று தெரிவிக்கப்படுகிறது. கடந்த உள்ளூராட்சி ...

மேலும்..

கொட்டிலுக்குள் இருந்து இளம் யுவதியின் சடலம் மீட்பு : கொலையா? தற்கொலையா? 

டினேஸ் ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள வந்தாறுமூலை கணேச வித்தியாலய வீதியை அண்டிய பகுதியின் கொட்டில் ஒன்றிலிருந்து யுவதி ஒருவரின் சடலத்தை மீட்டு உடற்பாகங்கள் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளதாக ஏறாவூர் பெருங்குற்றத்தடுப்புப் பொலிஸார் தெரிவித்தனர். இன்று காலை மீட்கப்பட்ட இச்சடலம் அப்பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய ...

மேலும்..

யாழ் பாடசாலை வரலாற்றில் முதன்முறையாக பொறியியல் பீடத்திற்கு தெரிவான மாணவன் கௌரவிப்பு

யாழ்ப்பாணத்தின் அச்சுவேலி மத்திய கல்லூரி வரலாற்றில் முதன் முறையாக கணிதப்பிரிவில் கல்வி கற்று, பொறியியல் பீடத்திற்கு தெரிவான, அச்சுவேலி வடக்கு பகுதியினை சேர்ந்த தில்லைநாதன் தஜிதரன் என்ற மாணவன் பாடசாலை சமூகத்தினால் இன்று (21.02.2018) கௌரவிக்கப்பட்டார். வரலாற்றில் முதன் முறையாக பொறியியல் பீடத்திற்கு ...

மேலும்..

நாளை இலங்கை வரவுள்ள முன்னாள் போராளி; நடக்க போவது என்ன?

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளி ஒருவரை சர்வதேச எதிர்ப்புகளின் மத்தியிலும் நாளைய தினம் அவுஸ்திரேலிய அரசாங்கம் நாளை நாடுகடத்தவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. 46 வயதுடைய சாந்தரூபன் தங்கலிங்கம் என்பவரே இவ்வாறு நாடு கடத்தப்படவுள்ளார். கடந்த 2012ஆம் ஆண்டு மேற்படி சாந்தரூபன் அவுஸ்ரேலியாவில் ...

மேலும்..

அப்துல் கலாம் நினைவிடத்தில் கமல்!

நடிகர் கமல்ஹாசன் தனது அரசியல் பயணத்தை, மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் இல்லத்திலிருந்து இன்று காலை ஆரம்பித்தார். இன்று மாலை தனது அரசியல் கட்சியின் பெயர் மற்றும் கொடியை அறிமுகப்படுத்த உள்ள கமல்ஹாசன் அதற்கு முன்னதாக, இன்று காலை அவருடைய ...

மேலும்..

இலங்கையில் தெலுங்கு மொழி பேசும் மக்கள் வாழ்ந்து வருவது கண்டுபிடிப்பு

இலங்கையில் தெலுங்கு மொழி பேசும் மக்கள் பழங்குடியினர்களாக வாழ்ந்து வருவதாக சோதனையில் தெரியவந்துள்ளது. தெலுங்கு மொழி பேசும் மக்கள் கடல் கடந்து சென்று பல நாடுகளில் வாழ்ந்து வருகின்றனர். அவர்களை கண்டறியும் நடவடிக்கைகளில் ஆந்திர பிரதேச அரசு ஈடுபட்டுள்ளது. தற்போது தெலுங்கு மொழி பேசுபவர்கள் ...

மேலும்..

டக்ளஸ் தேவானந்தாவிற்கு அமைச்சுப் பதவியை வழங்குவது குறித்து அரசாங்கமே தீர்மானிக்க வேண்டும்

மைத்திரி – ரணில் கூட்டு அரசில் டக்ளஸ் தேவானந்தாவிற்கு அமைச்சுப் பதவியை வழங்குவது குறித்து அரசாங்கமே தீர்மானிக்க வேண்டும் என தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில்; இந்த அரசாங்கம் அமைக்கப்பட்ட போது எங்களுக்கும் அமைச்சுப் பதவிகள் ...

மேலும்..

வீட்டு உணவு நஞ்சாகியதில் 7 பேர் வைத்தியசாலையில்

வீட்டில் சமைத்த உணவு நஞ்சாகியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவிலுள்ள காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இச்சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு ...

மேலும்..

சவுதி அரேபியாயில் நாய் இறைச்சி விற்பனை

சவுதி அரேபியா ஜித்தா நகரில் குலைல்,அல் கும்றா ஆகிய இடங்களில் உள்ள உணவகங்களில் நாய் இறைச்சி உணவுக்காகப் பரிமாறப்படுகின்றது என்று அந்த நாட்டு சுகாதார தினைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் என்று அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. திணைக்கள அதிகாரிகளுக்குக் கிடைக்கப் பெற்ற ...

மேலும்..

மனைப் பொருளியல் கண்காட்சி!

வடக்கு மாகாண கிராம அபிவிருத்தித் திணைக்கள அனுசரணையுடன் நல்லூர் பிரதேச செயலக மகளிர் அபிவிருத்தி நிலையத்தின் ஆடை வடிவமைத்தல், கைவேலை, அழகுக்கலை,மனைப்பொருளியல் கண்காட்சி - அரியாலை கண்டி வீதியில் அமைந்துள்ள சரஸ்வதி சனசமூக நிலைய மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. நல்லூர் பிரதேச செயலர் ...

மேலும்..

திக்கம் சனசமூக நிலையம் நடத்திய கால்பந்தாட்டத் தொடரில் பாசையூர் சென். அன்ரனிஸ் அணி கிண்ணம்

திக்கம் சனசமூக நிலையம் தமது வைர விழாவை முன்னிட்டு நடத்திய கால்பந்தாட்டத் தொடரில் பாசையூர் சென். அன்ரனிஸ் அணி கிண்ணத்தை வென்றுள்ளது. திக்கம் சனசமூக நிலைய மைதானத்தில் இடம்பெற்ற இறுதியாட்டத்தில் பாசையூர் சென். அன்ரனிஸ் அணியை எதிர்த்து பலாலி விண்மீன் அணி களமிறங்கியது.ஆட்டத்தின் ...

மேலும்..

இராணுவத்தின் கிரனைட் வெடித்ததாலேயே பேருந்து தீப்பிடித்தது-பிரதமர் தெரிவிப்பு

தியத்தலாவ பயணிகள் பேருந்தில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்திற்கு காரணம் இராணுவத்தின் கிரனைட் வெடித்தமையே என இராணுவ தளபதி தன்னிடம் கூறியதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார். கஹகொல்ல பிரதேசத்தில் தனியார் பேருந்து ஒன்றில் இன்று அதிகாலை 5.30 மணியளவில் ஏற்பட்ட வெடிப்பு ...

மேலும்..

உள்ளாடையை காய வைக்க இந்த பெண்ணுக்கு வேறு இடமே கிடைக்கலையா?

விமானத்தில் பயணித்த போது பெண் பயணி ஒருவர் செய்த செயல் அருகில் இருந்தவர்களை முகம் சுளிக்க வைத்துள்ளது. விமானத்தில் பல பயணிகள் முன்னிலையில் நடந்த இந்த சம்பவத்தை வீடியோ எடுத்து ஒருவர் இணையத்தில் வெளியிட்டுள்ளார். துருக்கியில் உள்ள அன்டால்யா என்ற இடத்தில் இருந்து மாஸ்கோவுக்கு ...

மேலும்..

பேருந்து வெடிப்பு சம்பவம் தீவிரவாத செயல் அல்ல-இராணுவம் தெரிவிப்பு

பண்டாரவளை, தியத்தலாவ பிரதான வீதியில் கஹகொல்ல பகுதியில் இன்று அதிகாலை பஸ் வண்டியில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவம் ஒரு தீவிரவாத செயல் அல்ல என இராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவத்தில் 07 இராணுவ வீரர்கள், 05 விமானப்படை வீரர்கள் மற்றும் 07 ...

மேலும்..

உலகிலேயே மிக இருண்ட கட்டிடம்

உலகின் மிக இருட்டான கட்டிடம் தென் கொரியாவில் திறக்கப்பட்டுள்ளது. இந்த கட்டிடம் பொதுமக்கள் பார்வைக்கு விடப்பட்டுள்ளது. குளிர்கால ஒலிம்பிக் போட்டியின் ஒரு பகுதியாக ஹூண்டாய் மோட்டார் நிறுவனம் சார்பில் லண்டன் கட்டிடக்கலை நிபுணர்களைக் கொண்டு இந்த வித்யாசமான கட்டிடத்தை வடிவமைத்துள்ளனர். தூய்மை மற்றும் ஆரோக்கியமான ...

மேலும்..

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வீழ்ச்சியும் ஈ.பி.டி.பி., பேரவை ஆகியவற்றின் எழுச்சியும்!

தெல்லியூர் சி.ஹரிகரன் சாவகச்சேரி பறிபோனமைக்கு தலைமைத்துவமின்மையே காரணம்! தென்மராட்சி மண் தமிழரசின் ஊறிய மண். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான வி.என்.நவரட்ணம், மாமனிதர் ந.இரவிராஜ் போன்ற தமிழ்த் தேசிய மகான்கள் மக்களால் இன்றும் பூஜிக்கப்படுகின்ற புனிதர்கள் வாழ்ந்த மண். அந்த மண்ணில் நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தலில் எமக்குள்ளே ...

மேலும்..

அனுமதிப்பத்திரமின்றி டிப்பர் வாகனத்தில் மணல் ஏற்றிச் சென்ற இருவர் கைது

எப்.முபாரக் 2018-02-21. திருகோணமலை கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி டிப்பர் வாகனமொன்றில் மணல் ஏற்றிச் சென்ற இருவரை நேற்றிரவு (20) கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். கந்தளாய், ரஜஎல பகுதியைச் சேர்ந்த 22,மற்றும் 34 வயதுடைய இருவரே கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த ...

மேலும்..

உலக சாதனை படைத்த பின்னவல யானைகள் சரணாலயம்

பின்னவல யானைகள் சரணாலயத்தில் 71 யானைக்குட்டிகள் பிறந்து உலக சாதனை பெற்றுள்ளதாக தேசிய விலங்கியல் திணைக்களத்தின் இயக்குநர் ரேணுகா பண்டார நாயக்க தெரிவித்துள்ளார். 1975 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 17 ஆம் திகதி வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தினால் பின்னவல யானைகள் சரணாலயம் ...

மேலும்..

மாணவியை பாலியல் வன்முறைக்கு உட்படுத்திய அதிபருக்கு 10 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை

பாடசாலையில் வைத்து 9 வயது மாணவியை பாலியல் துர்நடத்தைக்கு உட்படுத்திய அதிபருக்கு 10 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை விதித்தது யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம். யாழ்ப்பாணம் தீவகம் நாரந்தனைப் பகுதியிலுள்ள ஆரம்பப் பாடசலை ஒன்றில் 2009 ஆம் ஆண்டு நவம்பர் மாதக் காலப்பகுதியில் ...

மேலும்..

அமரர் கந்தையா நீலகண்டன் பூதவுடலுக்கு ஜனாதிபதி அஞ்சலி

சிரேஷ்ட சட்டத்தரணியும் அகில இலங்கை இந்து மாமன்றத்தின் தலைவருமான காலஞ்சென்ற கந்தையா நீலகண்டன் அவர்களுடைய பூதவுடலுக்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள் மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன், சந்திரிக்கா பண்டாரநாயக்க ஆகியோர் இறுதியஞ்சலி செலுத்தினார்கள். பம்பலபிட்டியில் ...

மேலும்..

வீட்டில் தனிமையில் இருந்த குடும்பபெண் சடலமாக மீட்பு

வீட்டில் தனியாக இருந்த குடும்ப பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவமானது, யாழ் ஏழாலைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, யாழ்ப்பாணம் ஏழாலை பகுதியைச்சேர்ந்த 47 வயதுடைய குடும்ப பெண்ணின் கணவர் அவர்களது மகளை கல்விச் சுற்றுலாவிற்கு கூட்டிச்சென்ற நிலையில், இப்பெண் ...

மேலும்..

மனைவியின் மர்ம உறுப்பில் சூடு வைத்த கணவன் கைது

புத்தல பகுதியை சேர்ந்த தம்பதிகளுக்கு இடையில் ஏற்பட்ட கருத்து முரண்பாடு மற்றும் குடும்ப பிரச்சனையின் காரணமாக கணவன் மனைவியை மிக மோசமாக தாக்கியுள்ளதன் பெயரில் கணவனை பொலிசார் கைது செய்துள்ளனர் . கண­வ­னுக்கும் மனை­விக்­கு­மி­டையில் ஏற்­பட்ட குடும்ப தக­ரா­றை­ய­டுத்து கணவன் தனது மனை­வியைக் ...

மேலும்..

11 மா இலை எடுத்து வீட்டு வாசலில் கட்டினால் என்ன நடக்கும் தெரியுமா..!?

இவ்வுலகில் மக்கள் வாயை கட்டி வயிற்றைக் கட்டி கடனை வாங்கி வீடு கட்டுகிறார்கள். ஆனால் நாலெழுத்து படித்தவர்கள் நான்கு மூலையை சுற்றிப் பார்த்து விட்டு வாஸ்து சரியில்லை, இந்தப் பக்கத்தை இடிக்க வேண்டும் என்கிறார்கள். பணம் இருப்பவர்கள் அவர்கள் சொன்னபடி வீட்டை இடித்துக் ...

மேலும்..

திருகோணமலையில் 10 மில்லிகிராம் ஹேரொயின் போதைப் பொருளை வைத்திருந்த இளைஞர் கைது

எப்.முபாரக் 2018-02-21. திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பத்து மில்லிகிராம் ஹேரொயின் போதைப் பொருளை தம் வசம் வைத்திருந்த இளைஞயொருவரை நேற்று(20) கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். திருகோணமலை, பாலையூற்று பகுதியை சேர்ந்த 24 வயதுடைய விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். குறித்த சந்தேக நபர் ...

மேலும்..

மீண்டு வந்தார் பற்றிக் பிறவுன் – பெரிய தடை தாண்டப்பட்டது

இன்று நடைபெற்ற நேர்முகத் தேர்வில் தடைகளைத் தாண்டி அடுத்த கட்ட நகர்விற்கு ஏனைய தலைமை வேட்பாளர்களுடன் ஒருவராக திரு. பற்றிக் பிறவுன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இது திரு.பற்றிக் பிறவுனின் தலைமைத் தேர்வைத் தடுப்பதற்கான முயற்சிகளை முறியடித்துள்ளது. சுமத்தப்பட்ட பல குற்றச்சாட்டுக்களையும் முறியடித்து மாகாண ...

மேலும்..

95 மில்லியன் ரூபா செலவில் புஸ்ஸல்லாவ சரஸ்வதி மத்திய கல்லூரியின் அபிவிருத்தி ஆரம்பிக்க நடவடிக்கை

இந்திய உதவியுடன் 95 மில்லியன் ரூபா செலவில் புஸ்ஸல்லாவ சரஸ்வதி மத்திய கல்லூரியின் அபிவிருத்தி ஆரம்பிக்க நடவடிக்கை - கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் மலையத்தில் காணப்படும் பழமையான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பாடசாலைகளில் ஒன்றான புஸ்ஸல்லாவ சரஸ்வதி மத்திய கல்லூரி 95 ...

மேலும்..

தவறான சிகிச்சையால் சிறுமியின் பரிதாப நிலை

கனடாவில் பல் மருத்துவரின் தவறான சிகிச்சையால் இளம் சிறுமியின் மூளை பாதிக்கப்பட்டுள்ள சம்பவத்தால் பெற்றோர்கள் மன வேதனையில் உறைந்துள்ளனர். 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பல் சிகிச்சைக்காக Amber Athwal என்னும் நான்கு வயது சிறுமி Dr. William Mather என்னும் ...

மேலும்..

உலக சைவ திருச்சபையின் இலங்கைக்கான தலைவராக இராதாகிருஸ்ணன்

நுவரெலியா நிருபர் உலக சைவ திருச்சபையின் இலங்கைக்கான தலைவராக மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும் கல்வி இராஜாங்க அமைச்சருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். கனடா நாட்டை தலைமையகமாக கொண்டு இயங்கி வருகின்ற உலக சைவத் திருச்சபை உலகம் ...

மேலும்..

39 பெண்களை மணந்து 103 குழந்தைகளுக்கு தந்தையான நபர்: 48 பெண்களை மணக்க திட்டம்!

கென்யாவில் வாழும் நபர் ஒருவர் 39 பெண்களை திருமணம் செய்து கொண்டு 103 குழந்தைகளுக்கு தந்தையாகியுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. நண்டோலியா கிராமத்தை சேர்ந்தவர் நபி யோகனா (68), தன்னை பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த தீர்க்கதரிசி ஜானின் அவதாரம் என நபி கூறி ...

மேலும்..

ஒரேயொரு பதவிக்கு 12 ஆயிரம் விண்ணப்பதாரிகள் !

உச்சநீதிமன்றத்தின் பிரதான அலுவலக உதவியாளர் பதவிக்கு சுமார் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் தங்கள் விண்ணப்பங்களை அனுப்பியுள்ளனர். உச்சநீதிமன்றத்தின் பிரதான அலுவலக உதவியாளராக பதவி வகித்தவர் ஓய்வு பெற்றுச் சென்றுள்ளதால் அப்பதவிக்கு அண்மையில் விண்ணப்பம் கோரப்பட்டிருந்தது. குறித்த பதவிக்கு சுமார் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்துள்ளனர். ...

மேலும்..

சித்திரவதை செய்த கணவனுக்கு மனைவி கொடுத்த தண்டனை!

புத்தல பிரதேசத்தில் சித்திரவதை செய்த கணவனை கடுமையாக தாக்கிய மனைவி கைது செய்யப்பட்டுள்ளார். தனது மனைவியின் தாக்குதலுக்குள்ளான கணவர் பொலிஸ் விசாரணையின் போது உண்மை தகவலை மறைத்துள்ளார். சைக்கிளில் இருந்து விழுந்ததாக பொலிஸாரிடம் கூறியுள்ளார். எனினும் இதன் உண்மை தகவலை அறிந்து கொண்ட பொலிஸார் ...

மேலும்..

நல்லூர் பிரதேச செயலக பிரிவுவில் கூடைப்பந்தாட்டத் தொடரில் நண்பர்கள் அணி கிண்ணம்

நல்லூர் பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட கிராம சேவகர் பிரிவுகளுக்கு இடையிலான விளையாட்டு விழாவின் ஒர் அங்கமான பெண்களுக்கான கூடைப்பந்தாட்டத் தொடரில் நண்பர்கள் அணி கிண்ணம் வென்றது. கொக்குவில் இந்துக் கல்லூரியின் கூடைப்பந்தாட்டத்திடலில் நேற்று முன்தினம் இடம்பெற்ற இந்த இறுதியாட்டத்தில் நண்பர்கள் விளையாட்டுக்கழக ...

மேலும்..

வீட்டிற்குள் புகுவதற்கு முற்பட்ட முதலையை மடக்கிப் பிடித்த இளைஞர்கள்!

வவுனியா – திருநாவற்குளம் பகுதியிலுள்ள வீட்டிற்குள் புகுவதற்கு முற்பட்ட முதலையொன்று மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ள நிலையில், அந்த பகுதியை சேர்ந்த இளைஞர்கள் முதலையை பிடித்துள்ளனர். அந்த முதலையானது 5.5 அடி நீளமானது என தெரிவிக்கப்படுகிறது. பிடிக்கப்பட்ட முதலை வன ஜீவராசிகள் ...

மேலும்..

திருகோணமலையில் ரயில் முன் பாய்ந்து இளம் தாய் பலி !

திருகோணமலை – பாலையூற்று பகுதியில் ஒரு பிள்ளையின் தாய் ஒருவர் ரயில் முன் பாய்ந்து உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் திருகோணமலை பாலையூற்று புகையிரத நிலைய விடுதியில் வசித்து வந்த 22 வயதுடைய பாத்திமா நப்ரா எனவும் தெரியவருகிறது. குடும்பத் தகராறு காரணமாக இவர் திருகோணமலையில் ...

மேலும்..

பிரச்சனையை உண்டு செய்ய நினைத்த மீனவர்கள் விஷயத்தில் சிக்ஸர் அடித்த கமல்

கமல்ஹாசனின் அரசியல் பயணம் இன்றிலிருந்து அதிகாரப்பூர்வமாக தொடங்குகின்றது. ஆம், இன்று மாலை மதுரையில் தன் அரசியல் கட்சி பெயர், கொடி, கொள்கையை கமல் அறிமுகப்படுத்தவுள்ளார். இந்நிலையில் இன்று காலை இராமேஸ்வர மீனவர்களை கமல் சந்திப்பதாக கூறினார், ஆனால், அங்கு பத்திரிகையாளர்கள் வர, அவர்களை ...

மேலும்..

ரஜினி-கமல் இருவரும் அரசியலுக்கு அழைத்தால் யாருடன் இணைவீர்கள்- பிரபல நடிகையின் பதில்

ரஜினி-கமல் அரசியல் பிரவேச பேச்சு இப்போது தமிழ்நாட்டில் அதிகம். கமல்ஹாசன் இன்று தனது அரசியல் கட்சி, பெயர் என அனைத்தையும் அறிவிக்க இருக்கிறார். அதற்காக இன்று காலை முதல் கலாம் அவர்களின் வீடு, மீனவர்களுடன் சந்திப்பு என நிறைய விஷயங்களை செய்து வருகிறார். இந்த ...

மேலும்..

09 வயது சிறுமியை வன்புணர்வுக்குட்படுத்திய அதிபருக்கு 10 வருடங்கள் கடூழிய சிறை

பாடசாலையில் வைத்து 9 வயது மாணவியை வன்புணர்வுக்குட்படுத்திய அதிபருக்கு 10 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை விதித்து யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. “வேலியே பயிரை மேய்ந்த கதையாகிவிட்டது. பெற்றோர்கள் தமது பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புவது கல்வி கற்பதற்காகவே. ஆனால் பாடசாலையைத் ...

மேலும்..

சினிமாவுல இருக்குறவங்களையே மதிக்காத ரஜினி மக்களுக்கு என்ன செய்வார் – லொள்ளுசபா மனோகர் அதிரடி

சினிமாவில் சூப்பர்ஸ்டாராக ஜொலிக்கும் ரஜினிகாந்த் அரசியலில் இறங்கவுள்ளார். இதற்கு பலர் ஆதரவும், எதிர்ப்பும் கலந்து வருகிறது. அந்தவகையில் லொள்ளுசபா நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான மனோகரும் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், சினிமாவுல இருக்கிறவங்களையே மதிக்காத ரஜினி அரசியலுக்கு வந்து ஓட்டுப்போட்ட மக்களை எங்க கண்டுகொள்ள ...

மேலும்..

தாய்மொழிதினத்தில் தமிழ்மொழி படும்பாடு!

இன்று (21) உலக தாய் மொழி தினம். இன்றைய தினத்தில் இலங்கையில் எமது தாய்மொழியாம் தமிழ்மொழி படும்பாட்டைப்பாருங்கள். ...

மேலும்..

இலங்கை – இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதவுள்ள t-20 தொடரின் போட்டி அட்டவணை

இலங்கை – இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதவுள்ள முத்தரப்பு இருபதுக்கு-20 தொடரின் போட்டி அட்டவணையை இலங்கை கிரிக்கெட் சபை இன்று வெளியிட்டுள்ளது. இலங்கையின் 70வது சுதந்திர தினத்தை கௌரவிக்கும் முகமாக இலங்கை கிரிக்கெட் சபை முத்தரப்பு இருபதுக்கு-20 தொடரை ஏற்பாடு செய்துள்ளது. இதன்படி ...

மேலும்..

ஒருங்கிணைந்த இந்தியாவையே கனடா என்றும் ஆதரிக்கும்: கனடா பிரதமர்

காலிஸ்தான் முடிவை ஆதரிப்பவர் என அறியப்படும் நிலையில் ஒருங்கிணைந்த இந்தியாவையே கனடா ஆதரிக்கும் என்று இந்தியாவை பற்றிய தனது நிலைப்பாட்டை மீண்டும் ஒருமுறை உறுதிசெய்துள்ளார் கனடா பிரதமர். அரசு முறை சுற்றுப்பயணமாக கனடா பிரதமர் தனது குடும்பத்தினருடன் இந்தியா வந்துள்ளார். தாஜ்மஹால், காந்தியின் இல்லம் ...

மேலும்..

நாசா வெளியிட்ட சொர்க்க பூமி

சொர்க்கத்தைக் கண்டதுண்டா என்று யார் யாரைக் கேட்டாலும் இல்லை என்றுதான் சொல்வார்கள். ஏனெனில் மனிதர்கள் அனைவரும் இறந்த பின்னர்தான் சொர்க்கத்தைக் காணலாம் என நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். இறந்த பின்னர் தாம் சொர்க்கத்திற்கே சென்றிடவேண்டும் என்றும் விரும்புகிறார்கள். சொர்க்கம் எப்படி இருக்கும்? முன்னால் பின்னால் யாராவது அதனைப் ...

மேலும்..

சுவிஸில் வெள்ளம் ஏற்படலாம்: நிபுணர்கள் எச்சரிக்கை

முரண்பட்ட வெப்பநிலையால் சுவிட்சர்லாந்தில் வெள்ளம் ஏற்படக்கூடும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சுவிஸ் முழுவதும் கடந்த ஜனவரி மாத வெப்பநிலையில் முரண்பாடு காணப்பட்டுள்ளது. அதாவது, வரலாறு காணாத அளவுக்கு புனித ஜார்ஜ் பெர்னார்டு பாஸ் பகுதியில் 8-9 மீட்டர் அளவில் பனிப்பொழிவு ஏற்பட்ட அதே ...

மேலும்..

பிரதான வீதியில் நெல் உலரவைக்கும் விவசாயிகள்

புளியங்குளம்,நெடுங்கேணி, முல்லைத்தீவு போன்ற பிரதான வீதிகளில் விவசாயிகள் அறுவடை செய்கின்ற நெல்லை உலரவிடுவதன் காரணத்தினால் அப்பகுதிகளில் அதிகளவிலான விபத்துக்கள் ஏற்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. தற்போது பெரும்போக நெற் செய்கை அறுவடை செய்யப்பட்டு வரும் நிலையில் பொதுமக்கள் நெற் தளம் இன்றி பிரதான வீதிகளில் அதனைக்காயவைத்து ...

மேலும்..

உயிரியல் பிரிவில் 3 ஏ சித்தி பெற்று முதலாம் இடத்தை பெற்ற மாணவி கௌரவிப்பு

-மன்னார் நிருபர்- (21-2-2018) கடந்த வருடம் (2017 ஆம் ஆண்டு) இடம் பெற்ற கா.பொ.தா உயர் தரப் பரிட்சையில் மன்னார் மாவட்டத்தில் உயிரியல் பிரிவில் 3 ஏ சித்தி பெற்று முதலாம் இடத்தை பெற்ற மன்னார் புனித சவேரியார் பெண்கள் தேசிய பாடசாலை மாணவி ...

மேலும்..

முதன்முதலாக குழந்தைக்கு தாய்ப்பால் அளித்த முதல் திருநங்கை

முதன்முதலாக திருநங்கை ஒருவர், குழந்தைக்கு தாய்ப்பால் அளித்ததாகவும், இதுவே முதன்முதலில் பதிவான இது போன்ற சாதனை என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் அளிக்க விருப்பமில்லை என்று தனது இணை கூறியதால், இந்த திருநங்கை தாய்ப்பால் அளித்ததாக, டிரான்ஸ்ஜெண்டர் ஹெல்த் ஜர்னல் ...

மேலும்..

அந்தக் கிணறு

பிள்ளைப் பருவத்துப் பெருங் கிணறும் திலாந்தும் உள்ளத்தின் நினைவுகளில் ஊற்றெடுக்கும் அடிக்கடி. அந்தப் பெருங் கிணறு ஆழமாய் அகலமாய் கமுக மரம் அருகில் கனகாலம் இருந்தது.   இடுப்பு உயரம் வரை எழுப்பிய வட்டச் சுவர். ஐபோண் பெட்டி அளவில் அதில் ஒரு இடைவெளி சவர்க்காரம் வைத்தால் சரியாமல் இருக்கும். ஆர்ட்டிலறி குழல் போல் ஆகாயம் நோக்கியிருக்கும் திலாந்தைப் பிடித்து அழுந்திக் கிணற்றின் உள்ளே அனுப்ப உள்ள வாளியிலே நீர் நிறைந்த பின்னர் நேரே மேலெழும்பும். திலாந்தின் பின்னால் திரண்ட பாரத்தால் நியூட்டனுக்குப் பயந்து நேரே மெலெழும்பும். காலைப் பொழுதில் கமுக மரம் பூச்சொரிய வாளி நீர் ...

மேலும்..

உலக மாஸ்டர் பேக்கர் (World Master Baker) சுற்றுத்தொடரின் இறுதிப் போட்டியில் கனடா வாழ் இலங்கை தமிழர்

ACE வெதுப்பகத்தின் சிரேஷ்ட இயக்குனர் மார்கஸ் மரியதாஸ் என்பவர் 6சர்வதேச போட்டியாளர்களுடன் போட்டியிட்டு இறுதிப் போட்டியில் வெற்றி பெற்றுள்ளார். இந்த வெற்றியை தான் ஒரு போதும் கற்பனை செய்து பார்த்ததில்லை என மார்கஸ் மரியதாஸ் தெரிவித்துள்ளார். வெதுப்பக ஒலிம்பிக் போட்டியாக தான் இதனை கருதுவதாக ...

மேலும்..

13 குழந்தைகளுக்கு தந்தையான 28 வயது இளைஞர்

தாய்லாந்து நாட்டிலுள்ள வாடகைத் தாய்மார்கள் மூலம் பெற்றெடுத்த 13 குழந்தைகளுக்கு தந்தையாக இருப்பதற்கான உரிமையை ஜப்பானிய இளைஞர் போராடி கைப்பாற்றியுள்ளார். இதில் 13 குழந்தைகளையும் தமது சொந்த குழந்தையாகவே வளர்க்கும் உரிமையை 28 வயதான Mitsutoki Shigeta நீதிமன்றத்தின் வாயிலாக பெற்றுள்ளார். கடந்த 2014 ...

மேலும்..

தமிழர்களின் கழுத்தை அறுத்து விடுவேன் என சமிக்ஞை கட்டிய அதிகாரியின் பரிதாபநிலை

பிரித்தானிய உயர் ஸ்தானிகர் அலுவலகத்தில் பாதுகாப்பு ஆலோசகராக செயற்பட்ட பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ நாடு திரும்பவுள்ளார். இலங்கை அரசாங்கம் விடுத்துள்ள வேண்டுகோளுக்கு அமைய பிரியங்க நாடு திரும்பவுள்ளார். இலங்கையின் சுதந்திர தினத்தன்று பிரித்தானிய தூதரகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழர்களின் கழுத்தை அறுத்து ...

மேலும்..

மரத்தில் தொங்கிக் கொண்டிருந்தவயோதிபரின் தலை!

அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட போபத்தலாவ காட்டுப்பகுதியில் வயோதிப ஆண் ஒருவரின் சடலம் உருகுலைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. உருக்குலைந்த சடலம் இன்று மாலை 4 மணியளவில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 80 வயதான ஆர்.எம்.ரம்பன்டா என்பவரின் சடலம் என உறவினர்களால் அடையாளம் காட்டப்பட்டுள்ளது. கடந்த வருடம் 7ம் ...

மேலும்..

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் கொலை வழக்கு ஒத்திவைப்பு

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய 5 காவல்துறையினருக்கும் எதிரான வழக்கு மே மாதம் 7ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கு யாழ்ப்பாண நீதிமன்றில் நீதிவான் சி.சதீஸ்தரன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அரச பகுப்பாய்வுத் திணைக்களத்தின் ...

மேலும்..

மரண தண்டனை: தீர்ப்பை கேட்டதும் தஷ்வந்த் செய்தது இதுதான் !

7 வயது ஹாசினியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த தஷ்வந்துக்கு நேற்று நீதிபதி வேல்முருகன் தூக்குத்தண்டனை வழங்கினார். தீர்ப்பைக் கேட்டு ஆத்திரமடைந்த தஷ்வந்த் பொலிசாரையும் அரசு தரப்பு வழக்கறிஞர்களையும் தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளான், கடும் கோபத்தில் கெட்ட வார்த்தைகள் அவன் வாயிலிருந்து ...

மேலும்..

ஸ்பெய்ன் நீதிமன்றில் முன்னிலையாகப் போவதில்லை என அன்னா கப்ரியல் தெரிவிப்பு

ஸ்பெய்ன் நீதிமன்றில் முன்னிலையாகப் போவதில்லை என கட்டலோனிய அரசியல்வாதி அன்னா கப்ரியல் (Anna Gabriel) தெரிவித்துள்ளார். ஸ்பெய்னின் மட்ரீட்டில் அமைந்துள்ள நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அன்னாவிற்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அரசியல் நோக்கங்களின் அடிப்படையில் வழக்குத் தொடரப்பட்டுள்ளதாகவும் நியாயமான அடிப்படையில் விசாரணை நடத்தப்படக்கூடிய சாத்தியங்கள் ...

மேலும்..

ஓரு இரவுக்கு பல லட்சங்கள் ! சத்தமின்றி நடந்து கொண்டிருக்கும் கன்னித்தன்மை வியாபாரம்

கன்னித்தன்மை தொடர்பான சர்ச்சை காலங்காலமாக தொடர்ந்து நீடித்துக் கொண்டேயிருக்கிறது, அதிலும் பெண்களது கன்னித்தன்மை குறித்த கட்டுக்கதைகளை நிறையவே கடந்து வந்திருப்போம். இதுவும் கன்னித்தன்மை தொடர்பான ஓர் கட்டுரை தான். ஆனால் சற்று வித்யாசமானது. பெண்களின் கன்னித்தன்மைக்கு சந்தையில் எவ்வளவு தேவை இருக்கிறது ...

மேலும்..

மாலையில் திருமணம்: காலையில் இரயில் மோதி இறந்த மணமகன் !

திருமணம் நடைபெறவிருந்த நிலையில், அன்றைய தினம் காலை மாப்பிள்ளை இரயில் மோதி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேசத்தின் Bareilly மாவட்டத்தில் உள்ள Nandosi பகுதியில் இருக்கும் இரயில்வே டிராக்கை Naresh Pal Gangwar(30) என்ற இளைஞர் ...

மேலும்..

முன்னாள் கிரிக்கட் வீரரின் மகன் தற்கொலை

பாகிஸ்தான் அணியின் முன்னாள் கிரிக்கட் வீரர் அமீர் ஹனிப்பின் மகனான மெஹமட் ஸரிப் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். நேற்று இவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன. 19 வயதிற்கு உட்பட்ட கிரிக்கட் அணியில் தம்மை தெரிவு செய்யாமை காரணமாக ...

மேலும்..

முல்லைத்தீவில் டைனமற்றுடன் பெண் கைது!!

டைன­மற் வெடி­ம­ருந்து விற்­ப­னை­யில் ஈடு­பட்­டார் என்ற குற்­றச்­சாட்­டில் முல்­லைத்­தீ­வைச் சேர்ந்த பெண் ஒரு­வர் யாழ்ப்­பா­ணத்­தில் கைது செய்­யப்­பட்­டுள்­ளார் என்று பொலி­ஸார் தெரி­வித்­த­னர். 33 வய­து­டைய இந்­தப் பெண், வெடி­ம­ருந்தை யாழ்ப்­பா­ணம் பொம்மை வெளி­யில் ஒரு­வ­ருக்கு விற்­ப­தற்­கா­கக் காத்­தி­ருந்­த­போது அங்கு வைத்­துக் கைது­செய்­யப்­பட்­டார் என்று ...

மேலும்..

முதலைத் தாக்குதலுக்கு இலக்காகிய இராணுவ வீரர்

சிலாபம் - இரணவிலை அமெரிக்கக் குரல் என்ற பகுதியில் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த இராணுவ வீரர் ஒருவர் முதலைத் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார். காயமடைந்த இராணுவ வீரர் சிலாபம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த அதிகாரி அருகில் உள்ள களப்புப் பகுதிக்கு சென்றபோது இந்த விபத்து ...

மேலும்..