February 24, 2018 அன்று பிரசுரிக்கப்பட்டவை

லண்டனில் நாமல் புலம்பெயர் தமிழர்களுக்கு பயப்படுகின்றாரா?

பொதுநல வாய மாநாட்டின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான கூட்டத்தொடரில் உரையாற்றுவதற்காக நாமல் ராஜபக்ச அவர்கள் லண்டன் சென்றிருக்கும் நிலையில்...... தனது பயணம் தொடர்பில் இரகசியம் காப்பதாகவும் தெரியவருகின்றது  தனது நடவடிக்கைகள் அனைத்தையும் சமூக வலைத்தகங்கள் ஊடக பதிவிடும் நாமல் அவர்கள் இப் பயணம் தொடர்பில் ...

மேலும்..

தென் ஆப்ரிக்காவுடனான T-20 தொடரை கைப்பற்றிய இந்தியா

இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் இறுதி டி-20 போட்டி கேப்டவுனில் நடைபெற்றது. தொடரில் இரு அணிகளும் ஒரு போட்டியில் வெற்றி பெற்றநிலையில், இது கோப்பை யாருக்கு என்பதை முடிவு செய்யும் போட்டி என்பதால் பலத்த எதிர்பார்ப்பு நிலவியது. காயம் ...

மேலும்..

ஆணாக பிறந்து அழகான யுவதியாக மாறிய இளைஞன் !

“யாரா” என அழைக்கப்படும் இந்த திருநங்கை இலங்கையின் ஆடை அலங்கார துறையில் மிகவும் பிரபலமானவர். ஆணாக பிறந்து அழகிய யுவதியாக மாறியமை இந்த பிரபலத்திற்கு காரணம் என கூறப்படுகிறது. ஆணாக பிறந்த “யாரா” இரண்டு வருடங்களுக்கு திருநங்கையாக மாறியுள்ளார். அண்மையில் யாரா மணமகளாக மாறியுள்ளார். புகைப்பட ...

மேலும்..

மின் கட்டணத்தை செலுத்த புதியவழி அறிமுகம்

மின் கட்டணத்தை செலுத்துவதற்கு "பாரத் பில் பேமெண்ட் சிஸ்டம்' (பிபிபிஎஸ்) என்ற புதிய வசதியை வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிர்மானக் கழகம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிர்மானக் கழகம் தாழ்வழுத்த மின் பயனீட்டாளர்களுக்கு ஏற்கெனவே வழங்கி ...

மேலும்..

இலங்கையில் முதல் 10 கோடீஸ்வர அரசியல்வாதிகள்; அதில் இரு தமிழர்

இலங்கை அரசியல்வாதிகளில் அதிகம் பணக்காரர்களான முதல் பத்துப் பேரின் பெயர் வரிசையை அமெரிக்காவின் புகழ் பெற்ற வர்த்தக இதழான "FORBES” சஞ்சிகையை மேற்கோள் காட்டி இணையத்தளம் ஒன்று வெளியிட்டிருக்கின்றது. அதில் முதலாவதாக யார் இருப்பார்கள் என்று நீங்கள்எல்லோரும் இலகுவாக ஊகித்து விடுவீர்கள். ...

மேலும்..

வவுனியாவில் சம்பந்தன் சுமந்திரனுக்கு முச்சந்தி இறுதிக்கிரியை

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் முச்சந்தியில் வைத்து சம்பந்தர் சுமந்திரனுக்கு இறுதிக்கிரியையை செய்யப்பட்டது. கடத்தப்பட்டும் கையளிக்கப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் வவுனியா தபால் நிலையத்திற்கு அருகாமையில் மேற்கொள்ளப்பட்டு வரும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டததின் ஒரு வருட நிறைவு நாள் இன்று ...

மேலும்..

கறிற்ராஸ் வாழ்வுதயத்தின் ”திறன் வெளிப்பாட்டு சர்வமத கலை நிகழ்வு”

மன்னார் நிருபர் (25-02-2018) மன்னார் கறிற்ராஸ் வாழ்வுதயத்தின் ஏற்பாட்டில் திறன் வெளிப்பாட்டு சர்வமத கலை நிகழ்வு நேற்று சனிக்கிழமை (24) மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட  மன்-வட்டக்கண்டல் அரசினர் பாடசாலை மண்டபத்தில் சர்வமத சகவாழ்வு எனும் தொனிப்பொருளில் இடம் பெற்றது. மன்னார் கறிற்ராஸ்-வாழ்வுதய இயக்குனர் ...

மேலும்..

தூக்கில் தொங்கிய நிலையில் சடலம், களுவாஞ்சிக்குடியில் பரபரப்பு

களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருக்கள்மடத்தில், தூக்கில் தொங்கிய நிலையில் நபர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பீ.எஸ்.பீ.பண்டார தெரிவித்தார். சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, குடும்பத் தகராறினால்  தம்பிலுவில் பிரதேசத்தை சேர்ந்த குறித்த நபர், வீட்டின் சமையல் ...

மேலும்..

இன்றைய ராசிபலன் 25.02.2018

  மேஷம்: தன்னிச்சையாக சில முக்கிய முடிவுகள் எடுப் பீர்கள். உடன் பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரம் சூடுபிடிக்கும். உத்யோகத்தில் உயரதிகாரி பாராட்டும்படி நடந்துக் கொள்வீர்கள். நினைத்ததை நடத்தி ...

மேலும்..

உருவம் ஜெயலலிதாவைப் போல் இல்லை

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 70வது பிறந்த நாளை தமிழகமெங்கும் உள்ள அதிமுகவினர் இன்று கொண்டாடி வருகின்றனர். ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி தமிழகமெங்கும், அதிமுக சார்பில் விழாக்கள் நடத்தப்பட்டு வருகிறது. சென்னையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் ஜெயலலிதாவின் 70 அடி உயர வெண்கல சிலையும் திறக்கப்பட்டது. மேலும், ...

மேலும்..

சுவிஸில் பெண் மீது துப்பாக்கிச்சூடு

சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரில் UBS வங்கியருகே 38 வயது மதிக்கத்தக்க நபர் ஒரு பெண்ணை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு தன்னையும் சுட்டு தற்கொலை செய்து கொண்ட நபர் குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது கணவன் மனைவி பிரச்சினையாக இருக்கலாம் என்று ...

மேலும்..

அப்துல் கலாம் வாழ்வில் ஒரு உண்மைச் சம்பவம்

இதோ... அப்துல் கலாமின் வார்த்தைகளில் , அவரது இளமைக்கால வாழ்க்கை : "நான் சிறுவனாக இருக்கும் போது ...ஒரு நாள் இரவு நேரம் ... வெகு நேர வேலைக்கு பின்னர் என் தாய் இரவு சிற்றுண்டி செய்யத் தொடங்கினார்... என் தாயும் எங்கள் குடும்பத்தை சமாளிக்க ...

மேலும்..

கணபதி பாலர் பாடசாலையின் கால்கோள் விழா

கணபதி பாலர் பாடசாலையின் 2018 ஆம் ஆண்டிற்குரிய புதிய பாலர்களை வரவேற்கும் கால்கோள் விழா இன்று காலை 9.00 மணிக்கு கணபதி கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றது. கணபதி படிப்பகத்தின் தலைவர் திரு.சி.மதுசூதன்ன அவர்கள் தலைமையில் நடைபெற்ற மேற்படி நிகழ்விற்கு கணபதி பாலர் பாடசாலையின் ...

மேலும்..

இன்று ஆரம்பமாகும் இலங்கை T-20 தொடர்; மெத்தியூஸ், மாலிங்கவும் இணைப்பு

இலங்கையின் உள்ளூர் கழகங்களுக்கிடையில் நடைபெறவுள்ள இருபதுக்கு-20 போட்டித் தொடர் இன்று ஆரம்பமாகவுள்ளது. 24 உள்ளூர் கழகங்கள் பங்கேற்கும் இந்த இருபதுக்கு-20 தொடரின் இறுதிப்போட்டி மார்ச் 7ம் திகதி கொழும்பு சாரா ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ளது. குறித்த 24 அணிகளும் ஏ, பி, சி மற்றும் ...

மேலும்..

ஒன்ராரியோ தேர்தலில் இரு பெண்களில் ஈழத்தமிழர்களின் வாக்கு யாருக்கு?

கனடாவின் ஒன்ராரியோ மாநிலத்தின் பிரதான கட்சியான பழமைவாத கட்சியின் புதியதலைவருக்கான தேர்தல் வரும் மார்ச் மாதத்தின் முதற்பகுதியில் நடைபெறவுள்ளநிலையில் அதற்கான தேர்தல் பரப்புரை சூடுபிடித்துள்ளது. முன்னாள் தலைவர் பற்றிக்பிரவுன் மீது வைக்கப்பட்ட பாலியல் வன்முறை குற்றச்சாட்டைத் தொடர்ந்து அவர் தனது பதவியை ...

மேலும்..

புதிய அமைச்சரவை நாளை ! – கட்சிகளின் தலைவர்களுக்கு முக்கிய பதவிகள்  ?

புதிய அமைச்சரவை  சத்தியப்பிரமாணம் நாளை காலை இடம்பெறவுள்ளது என ஜனாதிபதி  செயலக வட்டாரங்கள் தெரிவித்தன என்று கொழும்பு ஊடகம் ஒன்று இன்று செய்தி வெளியிட்டுள்ளது. அந்தச் செய்தியில், நாளை காலை 11 மணிக்கு  புதிய அமைச்சரவை இடம்பெறும் என்பதால் அமைச்சர்களாகப்  பொறுப்பேற்க உள்ளவர்கள் கொழும்பில் ...

மேலும்..

புதிய அமைச்சரவை விவகாரத்தால் நெருக்கடி! மூத்த உறுப்பினர்களால் ரணிலுக்குத் தலையிடி!!

அமைச்சரவையை மாற்றும் விவகாரத்தால் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் பெரும் நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளது. அதன் எதிரொலியாக கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் கட்சி உறுப்பினர் பதவியை இராஜிநாமா செய்யும் தீர்மானத்திற்கு வந்துள்ளனர் எனத்  தெரிவிக்கப்படுகின்றது என கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அந்தச் ...

மேலும்..

தமிழ்க் கூட்டமைப்புக்கு வெளியிலிருந்து ஆதரவு! – ஈ.பி.ஆர்.எல்.எப் தெரிவிப்பு

"வடக்கு, கிழக்கில் உள்ள உள்ளூராட்சி சபைகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சி அமைக்க நாம் வெளியே இருந்து ஆதரவு கொடுப்போம்." - இவ்வாறு ஈ.பி.ஆர்.எல்.எப். அமைப்பின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் தமிழ் ஊடகம் ஒன்றுக்கு அவர் மேலும் கூறியுள்ளதாவது:- "உள்ளூராட்சி சபைத் ...

மேலும்..

புரிந்துணர்வு அடிப்படையில் செயற்பட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மறுப்பு

கூடிய ஆசனங்களைக் கைப்பற்றிய கட்சி ஆட்சி அமைப்பது என்று சிவில் சமூகத்தினால் முன்வைக்கப்பட்ட புரிந்துணர்வின் அடிப்படையில் செயற்படுவதற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தயாரில்லை. அந்தக் கட்சி, தாம் கூடிய ஆசனங்கள் கைப்பற்றிய சபைகளை விட ஏனைய கட்சிகள் கூடிய ஆசனங்களைப் ...

மேலும்..

குட்டித் தேர்தல் பின்னடைவு தொடர்பில் கூட்டமைப்பு ஆராயும்!

குட்டித் தேர்தல் பின்னடைவு தொடர்பில் கூட்டமைப்பு ஆராயும்! - பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம்  உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஏற்பட்ட பின்னடைவு தொடர்பில் ஆராய்வதற்கும் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கட்சித் ...

மேலும்..

ஆதரவு தர முன்வரும் தமிழ்க் கட்சிகளுடன் பேச கூட்டமைப்பு முடிவு

உள்ளூராட்சி சபைகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சி அமைப்பதற்கு ஆதரவு வழங்க முன்வரும் தமிழ்க் கட்சிகளுடன் பேச்சு நடத்துவது என்று கூட்டமைப்பின் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கட்சித் தலைவர்கள் கூட்டம், கொழும்பில் நேற்று மாலை 5.30 ...

மேலும்..

உலகசாதனை வீரன் சற்றுமுன் கிளிநொச்சியில்

கனடாவில் வசித்து வருகின்ற  தாயகத்தை   சேர்ந்த உலக சாதனை வீரன் சுரேஸ் ஜோஷிம் சமாதானத்தினை வலியுறுத்தி ஆரம்பித்த மரதன் ஓட்டம் இன்று மாலை 3 மணிளவில் கிளிநொச்சியை  சென்றடைந்துள்ளது ஏழ்மையின் சின்னமாகிய பனையின் பாளையை ஏந்தியவாறாக 72 நாட்டுக்கு 123 நாட்களில் ...

மேலும்..

தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர் எஸ்.செந்தூரன் வீடுகளிற்கு சென்று நன்றி தெரிவித்தார்

நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்ற சபை தேர்தலில் நல்லூர் பிரதேச சபை வட்டாரம் 3ல் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஈழ மக்கள் ஐனநாயக கட்சியின் வேட்பாளர் எஸ்.செந்தூரன்அவர்கள் வாக்களித்த அனைத்து மக்களிற்கும் அவர்களின் வீடுகளிற்கு சென்று நன்றி தெரிவித்தார். ...

மேலும்..

“நஞ்சற்ற நாடு” வேலைத்திட்ட அறுவடை தம்பலகாமத்தில் ஆரம்பம்

ஆர்.சுபத்ரன் ஜனாதிபதி செயலகத்தின் விசேட வேலைத்திட்டமான நஞ்சற்ற நாடு வேலைத்திட்டத்தினை நடைமுறைப்படுத்தி வரும் மூலோபாய தொழில்முயற்சி முகாமைத்துவ முகவரகத்தினால் திருகோணமலையில் முன் னெடுத்துவரும் இயற்கை உரத்தின் மூலம் மேற் கொள்ளப்பட்ட நெற் செய்கையின் அறுவடை நிகழ்வு இன்று 24ம் திகதி காலை தம்பலகாமம் ...

மேலும்..

மீனவர்களின் தோணிகள் மீது இனந்தெரியாதவர்களினால் தீ

மட்டக்களப்பு மாவட்டத்தின் கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முனைக்காடு பகுதி மீனவர்களின் தோணிகள் இனந்தெரியாதவர்களினால் எரியூட்டப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நேற்று வெள்ளிக்கிழமை மகிழடித்தீவு ஆற்றுப்பகுதியில் தரித்து நிற்கவைக்கப்பட்ட மூன்று மீனவர்களின் தோணிகளே இவ்வாறு எரியுட்டப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். முனைக்காடு வடக்கு பிரதேசத்தைச் செர்நந்த இராமக்குட்டி சிவஞானம், ...

மேலும்..

காணாமல் ஆக்கப்பட்டோரின் பிரச்சினை, அரசியல் கைதிகளின் விடுதலையிலும் துரித நடவடிக்கை; ஜ.நா விடம் வேண்டுகோள்

பொதுமக்களின் காணிகள் விடுவிப்பு!! காணாமல் ஆக்கப்பட்டோரின் பிரச்சினைகள்!! அரசியல் கைதிகளின் விடுதலை!! போன்றவற்றில் துரித நடவடிக்கை வேண்டும் ஜ.நா விடம் கூட்டமைப்பு வேண்டுகோள். கொழும்பில் இன்று கூடிய இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுவானது இலங்கையில் நல்லிணக்கம் பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தும் பிரேரணை தொடர்பில் ஐக்கிய ...

மேலும்..

இலங்கையில் குறுந்தகவல் மூலம் பண மோசடி; இப்பிடி யாருக்கும் மெசேஜ் வந்திச்சா?

பிரித்தானியாவில் தயாரிக்கப்படும் ஆடம்பர கார் ஒன்று பரிசாக வழங்கப்படுவதாக ஏமாற்றி இலங்கையில் பாரிய மோசடி நடவடிக்கை இடம்பெறுவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. லண்டனிலுள்ள BMW மோட்டார் வாகன நிறுவனத்தில் நடைபெற்ற போட்டியில் 60 இலட்சம் ரூபா பெறுமதியான சொகுசு மோட்டார் வாகனம் வெற்றி பெற்றுள்ளதாக ...

மேலும்..

தமிழ் அரசியல் கைதிகள் தமது விடுதலையை துரிதப்படுத்துமாறு கோரிக்கை

மன்னார் நிருபர் (24-2-2018) அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் தமது விடுதலை தொடர்பில் உரிய தலைவர்களுடன் கதைத்து விடுதலையை துரிதப்படுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக வட மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.பிரிமூஸ் சிறாய்வா தெரிவித்தார். அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் ...

மேலும்..

“மது நாட்டுக்கும் வீட்டுக்கும் நல்லது ” குறும்படம்

  Kmteejay tonyrobasan இயக்கத்தில் உருவாகிய மது நாட்டுக்கும் வீட்டுக்கும் நல்லது குறும்படம் சமுக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ளது.வித்தியாசமான பெயரிடலுடன் வெளிவந்திருக்கும் இப்படம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. காணொளிக்கு இங்கே அழுத்தவும் .....

மேலும்..

யாழ். திருநெல்வேலி பரமேஸ்வரா வித்தியாலய செயற்பட்டு மகிழ்வோம் நிகழ்வு

யாழ். திருநெல்வேலி பரமேஸ்வரா வித்தியாலய செயற்பட்டு மகிழ்வோம் நிகழ்வு நேற்று 23.02.2018 வெள்ளிக்கிழமை  பி.ப 01 மணியளவில் பாடசாலை மைதானத்தில் அதிபர் யோகதயாளன் தலைமையில் இடம்பெற்றது. நிகழ்வில் மாணவர்களின் மெய்வன்மை நிகழ்வுகள், கலை நிகழ்வுகள் என்பன இடம்பெற்றதுடன், விருந்தினர்களால் வெற்றிபெற்ற மாணவர்களுக்கான பரிசில்களும் ...

மேலும்..

தவறாக பேசினாயே, நீ ஒரு ஆம்பளையா இருந்தா…..இணையத்தில் வைரலாகும் சிம்புவின் புதிய வீடியோ

சிம்பு தற்போது தான் அனைத்து பிரச்சனைகளிலும் இருந்து வெளியே வந்து மணிரத்னம் இயக்கத்தில் நடிக்க ரெடியாகி வருகின்றார். இந்நிலையில் AAA படப்பிடிப்பில் சிம்பு சரியாக நடந்துக்கொள்ளவில்லை என அப்படத்தின் தயாரிப்பாளர் கூறினார். இதற்காக தனி பத்திரிகையாளர் சந்திப்பும் நடத்தினார், அதில் ஆதிக் ரவிச்சந்திரனும் ...

மேலும்..

சரக்கு போத்தலை இப்பிடியுமா ஒளிச்சு வைப்பீங்க… கறுமம் … கறுமம் …

காணொளிக்கு இங்கே அழுத்தவும் .....

மேலும்..

இரகசிய வாக்கெடுப்பு கோரிக்கையை கூட்டமைப்பு எதிர்க்கும்-சுமந்திரன்

தொங்கு நிலை­யில் உள்ள உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளில் தவி­சா­ளர், உப­த­வி­சா­ளர் தெரி­வு­க­ளின் போது இர­க­சிய வாக்­கெ­டுப்­புக்கு கோரிக்கை விடுக்­கப்­பட்­டால் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு அதை எதிர்க்­கும். எந்­த­வொரு விட­ய­மும் மக்­க­ளுக்­குத் தெரிந்து பகி­ரங்­க­மாக இடம் பெறவேண்டும். இவ்­வாறு தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரும், ...

மேலும்..

சத்தியமா என்னால கூட சொல்ல முடியாதுடா குட்டி.

காணொளிக்கு இங்கே அழுத்தவும் .....

மேலும்..

எமி ஜாக்சனின் நிர்வாணப் புகைப்படம், எனக்கு தலை சுத்திடிச்சு ரஜனி (photos)

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் பிசியாக நடித்து கொண்டிருப்பவர் எமி ஜாக்சன். இவர் நடிப்பில் எந்திரன் 2.0 திரைப்படம் அடுத்து தமிழில் வெளிவரவுள்ளது. இவர் பேஷன் என்ற பெயரில் அரைகுறையான ஆடைகள் அணிந்த போட்டோகளை வெளியிடுவார். அதிலும் போட்டோ ஷுட் ...

மேலும்..

பெண்ணுக்கு முத்தம் கொடுத்த பிரபல இசையமப்பாளர் (video)

யாலிட்டி ஷோவில் பங்கேற்ற மைனர் பெண்ணுக்கு முத்தம் கொடுத்த பாடகரும் இசையமைப்பாளருமான பபூன் மீது குழந்தைகள் பாதுகாப்பிற்கான தேசிய ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியான Voice India Kids-இன் நடுவர்களாக பபூன், பாடர்கள் ஷான் மற்றும் பிரபல இசையமைப்பாளர் ஹிமேஷ் ...

மேலும்..

காதல் ஜோதிடம்: உங்க ராசிக்கு எப்படி?

மேஷம் - நிச்சயம் காதலிப்பர், காதலிக்கப்படுவர், காதலிக்க ஏற்ற குணம், எண்ணம் முரண்டு பிடிக்கும். ரிஷபம் - எளிதில் கவர்ந்து காதலிக்க வைக்கப்படுவதில் கில்லாடி, தூய்மையான காதலுக்கு சொந்தக்காரர். மிதுனம் - தங்களையே காதலிக்கும் இயல்பு குணம் உண்டு. பிற காதலை ஏற்க ரொம்ப ...

மேலும்..

நூற்றுக்கணக்கான குடும்பம் கச்சை தீவு அந்தோனியார் ஆலயத்தை நோக்கி பயணம் (video)

மன்னார் நிருபர் (24-02-2018) கச்சை தீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவிற்கு மன்னார் மாவட்டத்தில் இருந்து நேற்று வெள்ளிக்கிழமை மாலை மற்றும் இன்று சனிக்கிழமை காலை நூற்றுக்கணக்கான குடும்பங்கள் படகுகள் மூலம் பயணமாகியுள்ளனர்.  தலைமன்னார்,பேசாலை,பள்ளிமுனை,கோ ந்தைப்பிட்டி கடற்பகுதியூடாக மக்கள் படகுகள் மூலம் கச்சை தீவை நோக்கிய ...

மேலும்..

வயிற்றுக் கொழுப்பை குறைக்கும் எளிய உடற்பயிற்சி

வயிற்றுக் கொழுப்பை குறைக்க அவதிப்படும் பெண்கள் திரிகோணாசனம் உடற்பயிற்சியை மேற்கொண்டாலே போதுமானது. திரிகோணாசனம் செய்வதனால் வயிற்றுப் பகுதி நன்கு அழுத்தப்பட்டு ஊக்கமளிக்கப்படும், ரத்த ஓட்டம் சீராகும். முதுகுத் தண்டு, இடுப்பு, இடுப்பின் கீழ்ப்பகுதி ஆகிய பகுதிகளின் வளையும் தன்மை அதிகரிக்கிறது, வயிற்றுக் கொழுப்பு கரைக்கப்பட்டு, ...

மேலும்..

பிரபல மாடல் அழகியை 7 ஆண்டுகள் பாலியல் துன்புறுத்தல் செய்த தொழிலதிபா்

துருக்கி நாட்டைச் சேர்ந்த பிரபல மாடல் அழகியான நடாஷா செரிப்ரி, தொழிலதிபர் ஒருவர் தன்னை 7 ஆண்டுகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியதாக தெரிவித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைன் நாட்டைச் சேர்ந்தவர் நடாஷா செரிப்ரி. இவர் ஒரு பிரபல மாடல் அழகி. நடாஷாவிற்கு ...

மேலும்..

தனியார் பிரத்தியேக வகுப்புகளை பகல் 1மணிவரை நடாத்த தடை

கிழக்கு மாகாணத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் தனியார் பிரத்தியேக வகுப்புகளை பகல் 1மணிவரை நடாத்த தடைவிதிக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண கல்விகலாசார அமைச்சு சுற்றறிக்கை மூலம் அறிவித்துள்ளது. மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் திசாநாயக்காவினால் மாகாணகல்விப்பணிப்பாளர் மற்றும் வலயக்கல்விப்பணிப்பாளர்களுக்கு இந்த சுற்றறிக்கை அனுப்பப் பட்டிருக்கிறது. ஆளுநரின் பணிப்புரைக்கமைவாக ...

மேலும்..

இருளில் இருந்து ஒளியை நோக்கி எனும் தொனிப்பொருளில் தேசிய பாரிசவாத தின நடைபவணி

டினேஸ் தேசிய பாரிசவாத சங்கம் ஏற்பாடு செய்திருந்த 2018 ஆம் ஆண்டிற்கான தேசிய பாரிசவாத தின நடைபவணி இன்று 24 ஆம் திகதி காலை மட்டக்களப்பு கல்லடிப் பாலத்திற்குப் அருகாமையிலிருந்து ஆரம்பமானது. இந்நடைபவணியானது கல்லடிப் பாலத்திலிருந்து ஆரம்பமாகி மட்டு வெபர் மைதானம் வரையில் நடைபெற்றது ...

மேலும்..

வவுனியாவை வந்தடைந்த உலக சாதனை வீரன்

கனடாவில் வசித்து வருகின்ற வவுனியாவைச் சேர்ந்த உலக சாதனை வீரன் சுரேஸ் ஜோஷிம் சமாதானத்தினை வலியுறுத்தி ஆரம்பித்த மரதன் ஓட்டம் இன்று மாலை 3 மணிளவில் வவுனியாவை சென்றடைந்துள்ளது ஏழ்மையின் சின்னமாகிய பனையின் பாளையை ஏந்தியவாறாக 72 நாட்டுக்கு 123 நாட்களில் சுமார் ...

மேலும்..

இலங்கை செயற்பாடுகள் மீது ஐ.நா அதிருப்தி

இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடுகள் மீது அதிருப்தி வெளியிட்டுள்ள, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் இளவரசர் ஷெயிட் அல் ஹூசைன், இலங்கையில் பொறுப்புக்கூறல், நல்லிணக்கம் ஆகியனவற்றை ஊக்குவிப்பதில் ஐ.நா மனித உரிமைகள் பேரவை தொடர்ந்தும் முக்கிய பங்கை ஆற்றவேண்டுமென ​வலியுறுத்தியுள்ளார். காணிகளை ...

மேலும்..

மல்வத்தை புதுநகரம் ஸ்ரீ விளாவடி விநாயகர் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம்…

செய்தியாளர்:   காந்தன் மல்வத்தை புதுநகரம் ஸ்ரீ விளாவடி விநாயகர் ஆலய வருடாந்த அலங்கார உற்சவமானது 20-02-2018 ஆரம்பமாகி நேற்றயதினம்   ( 23-02-2018) வெள்ளிக்கிழமை பூசைநிகழ்வுகளும்,பஜனைநிகழ்வு என்பன இடம்பெற்று 01-03-2018 அன்று இறுதி உற்சவ நாள் என்பது குறிப்பிடத்தக்கது.  

மேலும்..

கோப்பையை வெல்லுமா இந்தியா; இன்று 3வது ‛டுவென்டி-20′

தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ‛டுவென்டி-20' போட்டியில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் இந்திய அணியும், இரண்டாவது போட்டியில் தென் ஆப்ரிக்காவும் வெற்றி பெற, தொடர் தற்போது சமநிலையில் உள்ளது. இந்நிலையில் 3வது ‛டுவென்டி-20' போட்டி ...

மேலும்..

மலையகத்திற்கான ரயில் சேவை வழமைக்கு திரும்பியது

(க.கிஷாந்தன்) 23.02.2018 அன்று மாலை வேளையில் கொழும்பிலிருந்து பதுளை நோக்கி பயணித்த ரயில் தடம் விலகியதால் தடைப்பட்டிருந்த மலையக ரயில் போக்குவரத்து வழமைக்குத் திரும்பியுள்ளது. குறித்த நானுஓயா ரயில் நிலையத்தில் தற்காலிகமாக ஒரு புறம் மட்டும் ரயில் சேவை இடம்பெறும் எனவும், இரண்டாவது ரயில் ...

மேலும்..

பகடை நம் நாட்டு சினிமா தொடர்பில் ஊடக சந்திப்பு

ஆர்.சுபத்ரன் Heart breakers entertainment வெளியீட்டில், படைப்பாளிகள் உலகம் தயாரிப்பிலும், PML Media இணை தயாரிப்பிலும் திருகோணமலை இளங்கலைஞன் அகிலன் இந்திரசூரியனின் எழுத்து, இயக்கத்தில் வெளிவர இருக்கும் ஈழமண்ணின் தமிழ் திரைப்படம் " பகடை 6 " இன் ( 1மணித்தியாலம்) ஊடக ...

மேலும்..

ஆப்கானிஸ்தானுக்கு திரும்பிய 70,000 த்திற்கும் மேற்பட்ட அகதிகள்

போரின் காரணமாக ஆப்கானிஸ்தானிலிருந்து புலம்பெயர்ந்து பாகிஸ்தான் மற்றும் ஈரானில் வாழ்ந்து வந்த 76,400 அகதிகள் மீண்டும் ஆப்கானிஸ்தானுக்கே திரும்பியுள்ளதாக சர்வதேச இடப்பெயர்வு அமைப்பான ஐ.ஓ.எம் தெரிவித்துள்ளது. இதில், ஆப்கானிஸ்தானுக்கு திரும்பிச்செலல் விரும்பாத ஆயிரக்கணக்கான அகதிகளும் நாடுகடத்தப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது. கடந்த இரண்டு ...

மேலும்..

மட்டக்களப்பில் ஒன்று திரண்ட ஆயிரக்கணக்கான மக்கள்

தேசிய பாரிசவாத தினத்தை முன்னிட்டு 'பாரிசவாதத்தை தடுப்போம்! குணமாக்குவோம்! வாருங்கள், சேர்ந்து நடப்போம்! எனும் தொனிப் பொருளில் தேசிய பாரிசவாத நிகழ்வு இன்று காலை மட்டக்களப்பில் நடைபெற்றுள்ளது. இலங்கை தேசிய பாரிசவாத சங்கமும், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் நரம்பியல் வைத்திய பிரிவும், மட்டக்களப்பு ...

மேலும்..

தடைகள் பல தாண்டி பற்றிக் பிறவுன் தலைமைப்பதவிக்குப் போட்டி

தடைகள் பல தாண்டி திரு.பற்றிக் பிறவுன் அவர்கள் தலைமைப்பதவிக்குப் போட்டியிடுகின்றார். தொடுக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களையெல்லாம் முறியடித்து திரு.பற்றிக் பிறவுன் அவர்கள் போட்டியிட்டு தனது தலைமையைத் தக்கவைப்பதென்பது கனடாவிற்கு ஒரு புதிய பாடம். பண பலமும், ஊடக பலமும் இருந்தால் நினைத்ததைச் சாதித்து விடலாம் என்று நினைத்த ...

மேலும்..

சவூதி எஜமானின் சொத்தில் பங்கு பெறும் இலங்கையர் கண்டுபிடிக்கப்பட்டார்!

சவூதி அரேபிய எஜமானின் அன்பளிப்பு ஒன்றை வழங்க தேடப்பட்டு வந்த இலங்கையை சேர்ந்த ஊழியர், பணியகத்திற்கு சமூகமளித்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. 20 ஆண்டுகளுக்கு முன்னர் சவூதி அரேபியாவில் தொழில் புரிந்த மொஹமட் ஷியான் ஹமீட் லெப்பை இவ்வாறு ...

மேலும்..

ஜனாதிபதியும் பிரதமரும் தனித்தனி பாதைகளில் பயணிக்க முடியாது – இராதாகிருஸ்ணன்

நாங்கள் காபட் பாதையில் மிகவும் அழகாக பயணம் செய்துகொண்டிருந்தோம் ஆனால் திடீரென பெய்த ஒரு சிறு மழை காரணமாக அந்த பாதை சற்று பழுதடைந்துள்ளது. அதன் காரணமாக வண்டி சற்று ஆட்டம் கண்டுள்ளது. தற்பொழுது அந்த பாதை விரைவாக காபட் இடப்பட்டு திருத்தி அமைக்கப்பட்டு வருகின்றது. ...

மேலும்..

மாதர் சங்கங்களுக்கு சுழற்சி முறையில் கடன்!

வலி.மேற்கு சங்கானைப் பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் தெரிவுசெய்யப்பட்ட5 மாதர் கிராம அபிவிருத்தி சங்கங்களுக்கு சுழற்சி முறைக்கடன் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. மகளிர் விவகார அமைச்சின் செயற்பாடுகளை கிராம மட்டத்தில் முன்னெடுப்பது குறித்து வலி.மேற்கு சங்கானை பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் செயற்பட்டுவரும் மாதர் கிராமிய ...

மேலும்..

பெர்னான்டோவுடன் சிறிலங்கன் எயார்லைன்ஸ் ஊழியர்கள் செல்பி; வெளிநாட்டு தமிழர்கள் புறக்கணிப்பார்களா?

பிரித்தானியாவில் ஆர்ப்பாட்டம் செய்த, தமிழ் மக்களிற்கு கழுத்தை வெட்டுவேன் என கையால் சைகை காட்டிய  பிரிகேடியர்  பெர்னான்டோ பிரித்தானியாவிலிருந்து நாடு திரும்பியபோது சிறிலங்கன் எயார் லைன்ஸ் ஊழியர்கள் அவருடன் செல்பி எடுத்துக்கொண்டனர். தமிழர்களுக்கு கழுத்தை வெட்டுவேன் என கைகாட்டிய அநாகரிக செயலை சிங்களதேசம் ...

மேலும்..

அதிபர் பதவிக்கான விண்ணப்பம் கோரல் .

வடமராட்சி வலயப் பாடசாலைகளுக்கு அதிபர் பதவிக்கான விண்ணப்பம் கோரப்படுகின்றது என வலயக் கல்வி பணிப்பாளர் எஸ்.நந்தகுமார் அறிவித்துள்ளார். யாழ்ப்பாணம் சென்.தோமஸ் றோ.க.பெ.பாடசாலை- தரம் ll யாழ்ப்பாணம் உடுப்பிட்டி சைவப்பிரகாச வித்தியாலயம்- தரம் III ஆகிய பாடசாலைகளுக்கே அதிபர் பதவிக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. விண்ணப்பதாரி பின்வரும் ...

மேலும்..

மெதடிஸ்த பெண்கள் கிண்ணம் வென்றது

வடமராட்சி கல்வி வலய பாடசாலைகளுக்கு இடையிலான வலைப்பந்தாட்டத்தில் 20 வயது பெண்கள் பிரிவில் மெதடிஸ்த பெண்கள் உயர்தரப் பாடசாலை அணி கிண்ணம் வென்றது. கரவெட்டி விக்னேஸ்வரா கல்லூரி மைதானத்தில் நேற்று நடைபெற்ற இறுதியாட்டத்தில் மெதடிஸ்த பெண்கள் உயர்தரப் பாடசாலை அணியை எதிர்த்து வட ...

மேலும்..

நானுஓயாவில் ரயில் தடம் புரண்டது: மலையக ரயில் சேவைகள் பாதிப்பு

(க.கிஷாந்தன்) கொழும்பிலிருந்து பதுளை நோக்கிச் சென்ற பயணிகள் ரயில் ஒன்று தடம் புரண்டுள்ளதனால் அதில் பயணித்த பயணிகள் போக்குவரத்து சிக்கலை எதிர்கொண்டுள்ளனர். குறித்த ரயில் நானுஓயா புகையிரத நிலையத்தில் வைத்து 23.02.2018 அன்று மாலை 4.30 மணியளவில் தடம்புரண்டுள்ளதாக நானுஓயா புகையிரத அதிகாரிகள் தெரிவித்தனர். ...

மேலும்..

பாலம் சேதமடைந்து வருவதால், 550 குடும்பங்களுக்கு பெரும் பாதிப்பு !!

கல்முனை பிரதேசத்திலுள்ள 'கிரீன் பீல்ட்' சுனாமி வீட்டுத்திட்டத்தையும், பிரதான வீதியையும் இணைக்கும் பாலம் சேதமடைந்து வருவதால், அந்தப் பகுதியைச் சேர்ந்த சுமார் 550 குடும்பங்களின் போக்குவரத்து பெரும் பாதிப்பைச் சந்தித்துள்ளது. பொறுப்புவாய்ந்த அதிகாரிகளும், பிரதேச அரசியல் வாதிகளும் பாலத்தைச் சீர் செய்ய உடனடியாக ...

மேலும்..

உள்ளூராட்சி மன்ற சபை ஒன்று கூடலுக்கான அனைத்தும் பூர்த்தி

ஹஸ்பர் ஏ ஹலீம்) உள்ளூராட்சி மன்ற சபைகள் புதிய தவிசாளர் மற்றும் உறுப்பினர்களைக் கொண்டு நடாத்தப்படவிருக்கும் சபைகளில் ஒன்றான கிண்ணியா நகர சபையின் சகல சபை ஒன்று கூடலுக்குமான அனைத்து நடவடிக்கைகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக கிண்ணியா நகர சபையின் செயலாளர் என்.எம்.நௌபீஸ் தெரிவித்தார். இச் ...

மேலும்..

பதவி பட்டங்களை வழங்குவதால் தமிழர் பிரச்சினை தீர்ந்து விடாது!

கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை இழந்தால் சபாநாயகர் பதவி அவருக்காகக் காத்திருப்பதாக வெளி வந்த தகவல் வேடிக்கையானது மட்டுமல்ல விசமத்தனமானதும் ஆகும். சம்பந்தன் கூட இதை ஏற்றுக் கொள்ள மாட்டார் என்பதில் சந்தேகமில்லை. தென்பகுதியில் காணப்படுகின்ற அரசியல் குழப்பம் உச்சத்தைத் ...

மேலும்..

ஆராரோ ஆராயும் அல்குர்ஆன்

ஆரு சொன்னது அல் குர்ஆனை யாரும் ஆராய இல்லை என்று. பிடிக்கிற சண்டைக்காய் அடிக்கடி குர்ஆனை ஆராயும் அவலம் பாராய் பாராய். பீஜே பேசுவது பிழை என்று நிரூபிக்க தப்லீக் ஜமாஅத் தப்பு என்று காட்ட தரீக்கா முழுதாய் தவறு என்று சொல்ல தவ்ஹீதை ஊரில் தடுத்துப் போடுவதற்காய் ஓதிப் படித்தவரை ஓரம் கட்டுவதற்காய் விவாதத்தில் எதிரியை வீழ்த்திப் போட்டு விட ஆதாரம் தேடி ஆராய்கிறார் குர்ஆனை ஆரு சொன்னது அல் குர்ஆனை ...

மேலும்..