February 25, 2018 அன்று பிரசுரிக்கப்பட்டவை

இறந்த பின் வெளியான நடிகை ஸ்ரீதேவியின் புகைப்படம்

இன்று சினிமா ரசிகர்களுக்கு ஒரு கருப்பு தினம் என்றே கூறலாம். நடிகை ஸ்ரீதேவியின் மரண செய்தி இப்போதும் யாராலும் சகித்துகொள்ள முடியவில்லை. 54 வயதிலேயே ஸ்ரீதேவி இறந்துவிட்டாரே என்றும் பலரும் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் துபாயில் இறந்த ஸ்ரீதேவியின் ...

மேலும்..

சுவிட்சர்லாந்தில் கொடூர தாக்குதலுக்கு திட்டமிட்ட பயங்கரவாதிகள்

பாரிஸில் தொடுக்கப்பட்ட தாக்குதலை விடவும் சுவிட்சர்லாந்தில் கொடூர தாக்குதலுக்கு பயங்கரவாதிகள் திட்டமிட்டதை பொலிசார் முறியடித்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பில் 10 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளதுடன், தொடர் விசாரணையும் முடுக்கி விடப்பட்டுள்ளது. கைதான 10 பேரில் ஒருவர் வெளிநாட்டவர் எனவும், அவர் அளித்த தகவல்கள் ...

மேலும்..

திருகோணமலையில் சித்தர்களால் யாகமும் வேல் பிரதிஸ்டையும்

ஆர்.சுபத்ரன் திருகோணமலை தென்கயிலை கதிர்காமம் என்று அனைவராலும் வணங்கப்படுகின்ற பாலையூற்று ஸ்ரீ பாலமுருகன் தேவஸ்தானத்தில் 25 - 02- 2018 ஞாயிற்றுக்கிழமை காலை 07 மணிமுதல் 08 மணிவரையான சுபமுகூர்த்த வேளையில் பாம்பன் அருட்சித்தர் தவத்திற்கு சஜ்ஜீவிராஜா சுவாமிகளின் அருட்கரங்களினால் ஸ்ரீ சத்ரு ...

மேலும்..

ரணில் ஒரு வலிய சீவன்?

நிலாந்தன் பிரதமர் ரணில் விக்கிரமசிங்காவைப் பற்றி அன்ரன் பாலசிங்கம் தெரிவித்த கருத்துக்கள் தமிழ் மக்கள் மத்தியில் அதிகம் பிரசித்தமானவை. ரணிலை “ஒரு நரி” என்று பாலசிங்கம் வர்ணித்திருந்தார். குறிப்பாக நோர்வேயின் அனுசரனையுடனான சமாதான முயற்சிகளின் போது புலிகள் இயக்கத்தின் தலைமைப்பீடத்திற்கும் அதன் கிழக்குப் பிரிவுத் தலைமைக்கும் இடையில் ...

மேலும்..

அட்டன் பகுதியில் அடிக்கடி மின்சாரம் துண்டிப்பு; பொது மக்கள் விசனம்.

அட்டன் கே.சுந்தரலிங்கம் அட்டன் பகுதியில் கடந்த சில வாரங்களாக காலை வேளையிலும் மாலை வேளையிலும் அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்படுவதாக பொது மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். காலை வேளையில் மின்சாரம் இடைக்கிடையே தடைப்படுவதனால் வேளைக்கு செல்பவர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் தங்களது அன்றாட கடமைகளை செய்ய ...

மேலும்..

தாய்மொழி நாளை முன்னிட்டு பிரித்தானிய தமிழ் இளையோர் அமைப்பு வழங்கும் “கற்க கசடற” நிகழ்வு

“கற்க கசடற கற்பவை கற்றபின். நிற்க அதற்குத் தக” என்ற திருவள்ளுவரின் குறளை பின்பற்றி பிரித்தானிய தமிழ் இளையோர் அமைப்பினராகிய நாம் புலம் பெயர்ந்து வாழ்ந்தாலும் எம் மதம் மொழி அதன் பெருமைகளை விட்டுக் கொடுக்காது எமது எதிர்கால சந்ததியினருக்கும் எங்கள் ...

மேலும்..

இன்றைய ராசிபலன் 26.02.2018

மேஷம்: தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகளால் சமூக அந்தஸ்து உயரும். அரசால் ஆதாயம் உண்டு. சொந்த-பந்தங்கள் தேடி வந்துப் பேசுவார்கள். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். வெற்றிக்கு வித்திடும் நாள்.   ரிஷபம்: இங்கிதமாகப் ...

மேலும்..

அம்பாறை மத்தியமுகாமில் மின்னல்தாக்கி குடும்பஸ்தர் பலி

(டினேஸ்) நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக பல அனர்த்தங்கள் நடைபெற்றுள்ளது அதில் அம்பாறை மத்திய முகாம் பிரதேசத்தில் இன்று 25 திகதி நண்பகல் மின்னல் தாக்கி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மத்தியமுகாம் பொலிஸ் பிரிவிலுள்ள சடயந்தலாவ பிரதேசத்தில் குறித்த சம்பவம் நடைபெற்றுள்ளது மற்றொரு ...

மேலும்..

மலேசியாவில் சட்டவிரோதமாக குடியேறிய 3000 பேர் நாடுகடத்தப்பட்டனர்

மலேசியாவில் சட்டவிரோதமாக குடியேறிய பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 3,036 பேர் அவரவர் நாடுகளுக்கே திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.  இதில் நாடுகடத்தப்பட்டவர்கள் பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, பாகிஸ்தான், சீனா, தென் கொரியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்களாவர். இது கடந்த இரு மாத கணக்காகும். இவ்வாறு கடந்த 1990 ...

மேலும்..

ஐ.பி.எல். போட்டிகளின் தேதிகளை மாற்றியமைக்க முடியாது – பி.சி.சி.ஐ தெரிவிப்பு

ஐ.பி.எல். போட்டிகளின் தேதிகளை மாற்றியமைக்க வேண்டும் என்ற சர்வதேசக் கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) கோரிக்கையை இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ) நிராகரித்துள்ளது. உலகின் முன்னணி கிரிக்கெட் லீக் போட்டிகளுள் ஒன்றான இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகள் வரும் ஏப்ரல் 7-ம் தேதி ...

மேலும்..

ஸ்ரீதேவியின் இறுதிச்சடங்கில் மாற்றம்

துபாயில் காலமான நடிகை ஸ்ரீதேவியின் உடல் நாளை மும்பைக்கு கொண்டு வரப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. ஸ்ரீதேவியின் மரணம் தொடர்பான போலீஸ் அறிக்கை இரவு வரை தயாராகவில்லை. ஆகையால் போலீஸ் அறிக்கை கிடைக்காததால் உடலை இன்று கொண்டு வர முடியாத சூழல் ...

மேலும்..

நடிகை ஸ்ரீதேவியின் இறுதி சடங்கு பற்றிய விபரம்

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் இறுதி சடங்கு நாளை (பிப்.,26) நண்பகல் 12 மணிக்கு நடைபெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. நடிகை ஸ்ரீதேவியில் உடல் இன்று இரவு சிறப்பு விமானம் மூலம் இந்தியா கொண்டு வரப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஸ்ரீதேவி துபாயில் ...

மேலும்..

மாரடைப்பில் உயிரிழந்த இளைஞன் மீண்டும் உயிர் பிறப்பு

புதுடில்லியில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த Aasif Khan (22) என்னும் இளைஞர், ஒரு மணிநேரம் கழித்து உயிர் பிழைத்துள்ளார்.ஒரு டீ வியாபாரியின் மகனான Aasif Khan Aligarhஐச் சேர்ந்த பொறியியிலாளர்.நெஞ்சு வலிப்பதாகக் கூறி மருத்துவமனைக்கு வந்த அவரை மருத்துவர்கள் பரிசோதித்துக் கொண்டிருக்கும்போது ...

மேலும்..

மும்பை வந்த ஸ்ரீதேவியின் உடல் – விபரம் உள்ளே

சென்னை பிப் 25- நடிகை ஸ்ரீதேவியின் உடல் இன்றிரவு சிறப்பு விமானம் மூலம் இந்தியா கொண்டுவரப்படுள்ளது. துபாயில் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற இடத்தில் ஸ்ரீதேவி துபாயில் மாரடைப்பால் மரணமடைந்தார். துடிப்பான நடிகை ஸ்ரீதேவி மறைவுக்கு துணை முதல்வர் ஓபிஎஸ் இரங்கல் தெரிவித்துள்ளார். ...

மேலும்..

கார் விபத்து – ஒருவர் உயிரிழப்பு

(க.கிஷாந்தன்) வெலிமடை போகஹகும்புர பொலிஸ் நிலையத்திற்கு அருகாமையில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். கண்டி பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு விட்டு, பொரலந்தையிலுள்ள தமது வீட்டிற்கு சென்று கொண்டிருந்த காரொன்றே போகஹகும்புர பொலிஸ் நிலையத்திற்கு அருகிலுள்ள மண்மேடு ஒன்றில் ...

மேலும்..

வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் அசமந்தம் – மக்கள் விசனம்

வவுனியா வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் அசமந்தப்போக்கு காரணமாக பொது மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். வவுனியா யாழ் வீதியில் வடிகால் கட்டமானத்திற்காக வெட்டப்படட பாரிய கிடங்கு தவறான முறையில் வெட்டப்பட்டுள்ளதாக தெரிவிதது அதனை செப்பனிடாமல் கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக காணப்பட்டு வருவதாகவும் இக் ...

மேலும்..

கொத்மலை நீர்தேக்க பகுதியில் போக்குவரத்திற்கு தற்காலிக தடை

(க.கிஷாந்தன்) கொத்மலை நீர்தேக்கத்தின் அணைக்கட்டிற்கு மேலால் வாகனங்கள் பயணம் செய்வது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. அதன்படி 25.02.2018 அன்று முதல் 3 நாட்களுக்கு இவ்வாறு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக நீர்தேக்கத்திற்கு பொறுப்பான பொறியியளாலர் தெரிவித்துள்ளார். அணைகட்டில் மேற்கொள்ளப்படவுள்ள அத்தியவசிய பராமரிப்பு வேலை காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் ...

மேலும்..

வேலைவாய்ப்பினை உடனடியாக வழங்காவிட்டால் மாகாணசபை தேர்தலில் சுயேட்சையாக போட்டி

(டினேஸ்) நல்லாட்சி அரசாங்கம் கிழக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகளது வேலைவாய்ப்பினை உடனடியாக வழங்காவிட்டால் எதிர்வரும் மாகாணசபை தேர்தலில் சுயேட்சையாக களமிறங்கப் போவதாக சூழுரைக்கின்றார் அம்பாறை மாவட்ட தமிழ் முஸ்லிம்கள் வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் அப்துல் ஹமீட் மொகமட் நசுறுதீன். கிழக்கு மாகாணசபையின் பொதுச்சேவை ...

மேலும்..

இரு தசாப்தங்களின் பின் ஐ.தே.க. தலைமைப் பதவியில் மாற்றம்! – புதிய தலைவராக சஜித் 

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக அமைச்சர் சஜித் பிரேமதாஸ நியமிக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் பிரகாசமாகத் தென்படுகின்றது என அக்கட்சி வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது என கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அந்தச் செய்தியில், உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி பின்னடைவைச் சந்தித்ததையடுத்து தலைவர் ...

மேலும்..

சுவிஸ்சலாந்தை சேர்ந்த ஒருவர் விடுதியில் சடலமாக மீட்பு

அல்ல நகர் பகுதியில் உள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் இருந்து சுவிஸ்சலாந்தை சேர்ந்த ஒருவர் உடலமாக மீட்கப்பட்டுள்ளார். 70 வயதான முதியவர் ஒருவரே உடலமாக மீட்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். விடுதியின் பணியாளர் ஒருவர், அவருக்கான உணவினை பரிமாறுவதற்காக சென்ற போதே அவர் மரணமானது ...

மேலும்..

வீட்டின் மதிலில் மோதி பாடசாலை மாணவன் பலி

நேற்று (24) இரவு கலேவல, கெப்பிட்டிய, ரன்வெட்டியாவ பகுதியில் பாடசாலை மாணவர் ஒருவன் வீடொன்றின் மதிலில் மோதி உயிரிழந்துள்ளதாக கலேவல பொலிஸார் தெரிவித்துள்ளனர். கலேவல, ரன்வெட்டியாவ பகுதியை சேர்ந்த 16 வயதுடைய மொஹமட் இப்ஷான் எனும் பாடசாலை மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உயிரிழந்த சிறுவன் ...

மேலும்..

விதவை பெண்ணை உல்லாசம் அனுபவித்து ஏமாற்றிய வாலிபர்; 13 வயது பையனின் நாடகம்

தன்னை விட 13 வயது அதிகமான விதவை பெண்ணை காதலித்து ஆசை வார்த்தைக் கூறி நடித்து உல்லாசம் அனுபவித்து ஏமாற்றிய வாலிபர் குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. சென்னை பழைய பல்லாவரத்தை சேர்ந்தவர் வான்மதி இவருக்கு வயது 34. இவருக்கு, கடந்த 2011-ம் ...

மேலும்..

நியூசிலாந்து அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முன்னதாக டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து வந்தனர். ...

மேலும்..

பாத்ரூமில் திடீர் என மயங்கி விழுந்த ஸ்ரீதேவி; வைரலாகும் காணொளி

நடிகை ஸ்ரீதேவி குடும்ப நண்பர் திருமணத்திற்காக துபாய் சென்ற போது மாரடைப்பு காரணமாக நேற்று இரவு மரணமடைந்ததாக தகவல் வெளியானது. தற்போது இதுகுறித்து குடும்பத்தினர் கூறுகையில்.... ஸ்ரீ தேவி தன்னுடைய கணவரின் சகோதரியின் குடும்ப திருமணத்திற்காக கணவர் போனி கபூர் மற்றும், மகள் குஷியுடன் ...

மேலும்..

ஸ்ரீதேவியின் மரணத்திற்கு உடல் நலம் காரணமா? அதிர்ச்சி தகவல்

சிவகாசியில் பிறந்த ஸ்ரீதேவி பாலிவுட் பக்கம் சென்று இந்தி திரையுலகின் பெண் சூப்பர் ஸ்டார் ஆனார். தனது காந்தக் கண்களால் ரசிகர்களை கவர்ந்தார். திருமண நிகழ்ச்சிக்காக துபாய் சென்ற இடத்தில் ஸ்ரீதேவி மாரடைப்பால் மரணம் அடைந்தார். உடல்நலம் ஸ்ரீதேவி உடல்நலம் மீது அதிக கவனம் செலுத்தி ...

மேலும்..

“10 மிளகு” செய்யும் அற்புதம்

'10 மிளகு கையில் இருந்தால், பகைவன் வீட்டிலும் விருந்துண்ணலாம்' என்று கூறுவர் நம் முன்னோர்கள். நஞ்சை முறித்து உயிரை காக்கும் தன்மை மிளகுக்கு உள்ளது. அதோடு மட்டுமின்றி, உணவில் மணத்தையும், சுவையையும் கூட்டி தருகிறது. நாவில் உள்ள சுவை நரம்பு, உமிழ்நீர் ...

மேலும்..

பெண்ணை பாலியல் வன்முறை செய்தா வெளிநாடுகளில் என்ன தண்டனை தெரியுமா

நாளுக்கு நாள் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை நடந்து கொண்டிருக்கிறது. நவீனம் நாகரிகம் என்று பல நூற்றாண்டுகளைக் கடந்து இன்றளவும் பெண்கள் மீதான பாதுகாப்பு கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது. பெண்கள் தனியாக பயணிக்கிறார்கள், இரவு நேரம் ஏன் வெளியில் வர வேண்டும், ஆபாச உடை ...

மேலும்..

சாம்சங், ஆப்பிளால் கூட முடியாத உலக சாதனையை படைத்துள்ளது சியோமி

இன்னும் ஒரு வாரத்திற்குள், இந்த ஆண்டின் மிக அதிக எதிர்பார்ப்புக்குள்ளான பல முக்கிய ஸ்மார்ட்போன்கள் நமது கண்களுக்கு விருந்தளிக்க போகிறது. குறிப்பாக சாம்சங் நிறுவனத்தின் எஸ்9 தொடர் ஸ்மார்ட்போன்கள் ஆனது தன்னுள் பல ஆச்சரியங்கள் வைத்திருக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த பட்டியலில் இந்தியாவின் ...

மேலும்..

ஸ்ரீதேவி இறந்த செய்தி அறிந்த மகள் ஜான்வி கபூர் படப்பிடிப்புத்தளத்தில் பரிதாபம்

துபாயில் திடீரென மாரடைப்பால் மரணமடைந்த நடிகை ஸ்ரீதேவி இறந்த செய்தி அறிந்த அவரது முதல் மகள் ஜான்வி கபூர் படப்பிடிப்புத் தளத்தில் கதறித் துடித்தார். துபாயில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க சென்ற நடிகை ஸ்ரீதேவி இன்று அதிகாலை மாரடைப்பில் இறந்ததாக தகவல் ...

மேலும்..

அச்செழு வளர்மதி விளையாட்டுக்கழக சீருடைகள் பா.கஜதீபன் வழங்கி வைப்பு

அச்செழு வளர்மதி விளையாட்டுக்கழகத்துக்கான சீருடைகளை வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் இன்று 25.02.2018 ஞாயிற்றுக்கிழமை வழங்கி வைத்தார். கோப்பாய்த்தொகுதி இளைஞர்பாராளுமன்ற உறுப்பினர் பகீரதனின் வேண்டுகோளுக்கு அமைவாக தந்து 2017ஆம் ஆண்டுக்கான நிதியொதுக்கீட்டிலிருந்து மேற்படி சீருடைகளை விளையாட்டுக்கழக தலைவர் மற்றும் உறுப்பினர்களிடம் வழங்கி வைத்தார். அச்செழு வளர்மதி ...

மேலும்..

நாளை யாழ் நோக்கி கரிகோச்சி (Viceroy ) புகையிரதம்

மிக நீண்ட கால இடைவெளியின் பின்னர் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுடன் கரிகோச்சி (Viceroy ) புகையிரதம் தனது பயணத்தை ஆரம்பித்துள்ளது. நேற்றையதினம் கல்கிசையிலிருந்து திருகோணமலைக்கு சென்ற புகையிரதம், அங்கிருந்து இன்று (25) கல்லோயா, மாகோ, அநுராதபுரம் செல்வதுடன் அங்கிருந்து நாளை (26) 8 ...

மேலும்..

ஜீப் ரக வண்டி விபத்து – மதகுரு உட்பட மூவர் படுங்காயம்

(க.கிஷாந்தன்) மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஸ்கெலியா நல்லதண்ணி பிரதான வீதியில் மவுஸ்ஸாக்கலை நீர்தேக்கத்திற்கு அருகாமையில் 25.02.2018 அன்று காலை 11.35 மணியளவில் ஜீப் ரக வண்டி ஒன்று வீதியை விட்டு விலகி சுமார் 35 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியதில் அதில் பயணஞ் ...

மேலும்..

சிறிதரன் தலைமையில் ஜெனிவாவுக்குக் குழு! தமிழரசுக் கட்சி தீர்மானம்

நாளை திங்கட்கிழமை ஜெனிவாவில் ஆரம்பமாகும் ஐ.நா.  மனித உரிமைகள் சபையின் 37ஆவது கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காகத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தலைமையில் குழுவொன்றை அனுப்புவது எனத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு தீர்மானித்துள்ளது. கொழும்பில் நேற்று நடைபெற்ற தமிழரசுக் கட்சியின் ...

மேலும்..

“தேச கீர்த்தி” விருது வழங்கி கெளரவிக்கப்பட்டார் புல்மோட்டை யாசீர்

ஹஸ்பர் ஏ ஹலீம்) தேசிய ஒருமைப்பாட்டிற்கான முற்போக்கு பேரவையின் தலைமைப்பீட உறுப்பினரான திருகோணமலை புல்மோட்டையைச் சேர்ந்த யாசீர் எம்.அனீபா தேச கீர்த்தி விருது வழங்கி  நேற்று(24) கௌரவிக்கப்பட்டார்.  இலங்கை தபாலக அமைச்சின் கேட்போர் கூடத்தில் வெகு விமர்சையாக "மனித உரிமைகள் மக்கள் பாதுகாப்பு ...

மேலும்..

போதைப்பொருளுடன் 20 பேர் கைது

(க.கிஷாந்தன்) சிவனொளிபாதமலையினை தரிசிப்பதற்காக சென்ற 20 பேரிடமிருந்து கேரளா கஞ்சா மற்றும் ஹெரோயின் போதைபொருள் 24.02.2018 அன்று சனிக்கிழமை இரவு அட்டன் குற்றத்தடுப்பு விசேட பிரிவினரால் “கோரா” என்ற மோப்ப நாயின் உதவியுடன் கைப்பற்றப்பட்டுள்ளது. பிலியந்தலை, குருணாகலை, கண்டி, தெஹிவளை மற்றும் றாகம பிரதேசங்களிலிருந்து ...

மேலும்..

நடிகை ஸ்ரீதேவியின் உடலை மும்பைக்கு கொண்டு வரும் ஏற்பாடுகள் தீவிரம்

பிரபல நடிகை ஸ்ரீதேவி துபாயில் இந்தி நடிகரும், தனது உறவினருமான மோகித் மார்வாவின் திருமணத்திற்கு சென்றிருந்த போது ஏற்பட்ட திடீர் மாரடைப்பு காரணமாக காலமானார். இவர் தமிழ். தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம், உள்ளிட்ட பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்தவர். விருதுநகர் ...

மேலும்..

முத்தரப்பு டி20 போட்டியில் பங்கேற்கவுள்ள இந்திய அணி அறிவிப்பு

இலங்கை, வங்கதேசம் அணிகளுடனான முத்தரப்பு டி20 போட்டியில் பங்கேற்கவுள்ள இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்த தொடரில் அனுபவ வீரர்கள் தோனி, கோஹ்லி, பாண்டியா, பும்ரா, புவனேஸ்வர் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு பதிலாக ரிஷப் பன்ட், தீபக் ஹூடா, விஜய் ...

மேலும்..

ஐ.எஸ் அமைப்பு, யேமன் இராணுவ தலையமையகத்தின் மீது தாக்குதல்

யேமன் இராணுவ தலையமையகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலை ஐ.எஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. நேற்று இடம்பெற்ற இந்த தாக்குதலில் 14 பேர் பலியானதுடன் 40க்கும் அதிகமானோர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். யேமனில் தீவிரவாதிகள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை மீட்க சர்வதேச ஆதரவு பெற்ற அரச ...

மேலும்..

வெளியான புதிய அமைச்சரவை மாற்றங்கள்

புதிய அமைச்சரவை மாற்றத்திற்கு அமைய பொலிஸ் துறைக்கு பொறுப்பான சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சராக பிரதமர் ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் தேசிய கொள்கை மற்றும் பொருளாதார விவகார அமைச்சராக பிரதமர் சத்தியப்பிரமாணம் செய்துக்கொண்டுள்ளார். உயர்கல்வி மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சராக பதவி வகித்த லக்ஷமன் ...

மேலும்..

அமைச்சரவை மாற்றத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சராக ரணில் விக்கிரமசிங்க

அமைச்சரவை மாற்றத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சராக பிரதமர் ரணில் விக்ரம சிங்க பதவியேற்றுள்ளார், இந்த அமைச்சு பொன்சேகாவுக்கு எதிர்பார்க்கப்பட்டது என்றாலும் இது முக்கிய அமைச்சு ஆகையால் ரணில் கையில் எடுத்துள்ளார்.

மேலும்..

தமிழ்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றுசேரவேண்டும்; தமிழ்மக்கள் இந்த தேர்தலூடாக வெளிப்படுத்தியுள்ளனர்

நடைபெற்றுமுடிந்த தேர்தலூடாக வடக்குகிழக்கு தமிழ்மகக்ள் ஒரு செய்தியை வெளிப்படுத்தியுள்ளனர். அதுஎன்னவென்றால் தமிழ்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றுசேரவேண்டும் என்பதுதான். ஒற்றுமை காலத்தின் கட்டாயம் என்றுசொல்லியிருக்கிறார்கள். இவ்வாறு காரைதீவில் நேற்று இடம்பெற்ற பித்தியேக நேர்காணலில் கருத்துரைத்த தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.கே. கோடீஸ்வரன் தெரிவித்தார். அவர் அங்கு மேலும் ...

மேலும்..

முதன் முதலாக கயிறு இழுத்தலில் இறுதிக்கு முன்னேறியுள்ள நெடியகாடு மகளிர் அணி

நேற்றையதினம்(24.02.2018) நெடியகாடு இளைஞர் விளையாட்டுக்கழக மகளிர் அணியினர் பிரதேச செயலக விளையாட்டு விழாவில் பெண்களுக்கான கயிறிழுத்தல் போட்டியில் முதலில் யூத் Meet Champion ஆன United SC ஐ எதிர்த்து வெற்றி பெற்று அரையிறுதியில் சென்ற வருட AG A Meet ...

மேலும்..

ஸ்ரீதேவி இறப்பில் ஒரு அதிர்ச்சி செய்தி – என்ன நடந்தது?

இந்திய சினிமாவையே தன்னுடைய நடிப்பால் கட்டிப்போட்ட நடிகை ஸ்ரீதேவி நம்முடன் இன்று இல்லை. இது பிரபலங்களை தாண்டி ரசிகர்களையும் பெறும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. தற்போது அவரது மரணம் குறித்து பலர் பேசி வருகையில் ஒரு அதிர்ச்சியும், சோகமான செய்தியும் உலா வருகிறது. அதாவது ...

மேலும்..

03 பிள்ளைகளின் தாய் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு; கோண்டாவிலில் பரபரப்பு

கோண்டாவில் மேற்கில் வளவு ஒன்றில் இருந்து மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சடலமாக மீட்கப்பட்டவர் அப்பகுதியைச் சேர்ந்த 54 வயதுடையவர் என கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். இவரது மகன் வெளிநாடு சென்றதால் சிலநாட்களாக இவர் விரக்தியடைந்த ...

மேலும்..

துப்பாக்கி சூட்டு காயங்களுடன் இளைஞனின் சடலம் மீட்பு

வவுணதீவு பகுதியில் துப்பாக்கி சூட்டு காயங்களுடன் இளைஞன் ஒருவனின் சடலம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கரவெட்டியை சேர்ந்த 21வயதுடைய மன்மதன் அருள்ராஜ் என்பவரின் சடலமே துப்பாக்கிசூட்டு காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டுள்ளது. குறித்த நபர் அதிகாலை வீட்டிலிருந்து சென்ற பின்னர் இவ்வாறு சடலமாக ...

மேலும்..

12 சிறுமிகளை பாலியல் செய்த குற்றச்சாட்டில் பிக்குகள் கைது

குருநாகல் - ரஸ்ணாயகபுர, உடஹேதகம பிரதேசத்தில் உள்ள சிறுவர் இல்லத்தில் இருக்கும் 12 சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தினர் என்றக் குற்றச்சாட்டில் பிக்குகள் இருவர் உட்பட 8 பேரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 8 வயதுக்கும் 12 வயதுக்கும் இடைப்பட்ட சிறுமிகளே ...

மேலும்..

அஃப்ரிடியின் அசத்தல் கேட்ச்; வைரலாகும் வீடியோ

துபாயில் நடைபெற்றுவரும் பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டியில் கராச்சி கிங்ஸ் அணியின் ஷாகித் அஃப்ரிடியின் அசத்தல் கேட்ச் நெட்டிசன்களின் கவனம் ஈர்த்துள்ளது. பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் இரண்டாவது போட்டியில் கராச்சி கிங்ஸ் மற்றும் குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணிகள் மோதிய போட்டி துபாயில் ...

மேலும்..

“டெக்நோ பிரைன் இன்டர்நசனல்” ஏற்பாடு செய்திருந்த சின்னஞ்சிரார்களது வினைத்திறன் கண்காட்சி

(டினேஸ்) இன்றைய நவீன தொழில்நுட்ப காலங்களில் சிறுவர்களது கல்வி சார் வாழ்வியல்கள் பலதரப்பட்ட பிரிவுகளாக பிரிக்கப்பட்டு நல்வழி தீய வழி என வேறுபடுகின்றது. அதனடிப்படையில் இணையத்தளம் வலையமைப்பு முகப்புத்தகம் செய்தி பரிபாற்றல் தளங்கள் மற்றும் சிறுவர்களுக்கான காடீன் 3D விளையாட்டுக்கள் போன்ற வசதிகள் மூலம் ...

மேலும்..

ஸ்ரீதேவிக்கு மாரடைப்பு ஏற்பட்ட காணொளி

நடிகை ஸ்ரீதேவி சில மணி நேரங்களுக்கு முன்பு இறந்துவிட்டார் என்ற தகவல் அவரது ரசிகர்களுக்கு பேரிடியாக வந்துள்ளது. அவர் சமீபத்தில் நடந்த ஒரு பிரபல நடிகரின் திருமணத்திற்காக துபாய் சென்றுள்ளார். அங்கு தான் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இறப்பதற்கு முன் கடைசியாக அவர் அந்த திருமணத்தில் ...

மேலும்..