February 28, 2018 அன்று பிரசுரிக்கப்பட்டவை

ஸ்ரீதேவியின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம்

நடிகை ஸ்ரீதேவியின் உடலுக்கு அரசு மரியாதை அளிக்கப்பட்டு, மும்பையில் உள்ள வில்லேபார்லே மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட பல்வேறு இந்திய மொழி திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றவர் நடிகை ஸ்ரீதேவி. இவர் கடந்த சனிக்கிழமை இரவு துபாயில் எதிர்பாராத விதமாக ...

மேலும்..

இலங்கை உள்ளிட்ட நாடுகளில் மனித உரிமைகள் மீறப்படுவதை முடிவிற்கு கொண்டுவரவேண்டும்-அமெரிக்கா

இலங்கை உள்ளிட்ட நாடுகளில் மனித உரிமைகள் மீறப்படுவதை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகள் இணைந்து பணியாற்ற முன்வர வேண்டும் என்று ஐ.நாவுக்கான அமெரிக்க தூதுவர் மேரி கத்தரின் பீ தெரிவித்துள்ளார். ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் ...

மேலும்..

 முதல் முறையாக கொழும்பில் நடந்த வித்தியாசமான சத்திரசிகிச்சை!

பக்கவாதத்திற்குள்ளான நோயாளி ஒருவருக்கு வரலாற்றில் முதல் முறையாக மூளையை திறக்காமல் நடத்தப்பட்ட சத்திர சிகிச்சை வெற்றியளித்துள்ளது. கொழும்பு தேசிய வைத்தியசாலையில் 15 நிமிடங்கள் மாத்திரமே இந்த சத்திர சிகிச்சை நடத்தப்பட்டுள்ளது. மூளையில் இரத்தம் கட்டியானமையினால் பக்கவாதத்திற்குள்ளான நோயாளியை கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அழைத்து வந்துள்ளார். இதன்போது ...

மேலும்..

சோறுபொதியில் புழுக்கள்: நடவடிக்கை எடுக்காத சுகாதாரத்துறை

யாழ். நகரில் உள்ள உணவகத்தில் இருந்து வாங்கிய சோறுப்பொதியில் இருந்த இறைச்சியில் புழுக்கள் இருப்பதை அவதானித்த இளைஞர்கள் சிலர் அதை சுகாதார துறையினருக்கு அறிவித்த போதும் உரியவர்கள் முறைப்படி நடவடிக்கை எடுக்கவில்லை என இளைஞர்கள் விசனம் தெரிவித்துள்ளனர். தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் இளைஞர்கள் ...

மேலும்..

 தமிழர்களின் காணி ஆக்கிரமிப்பு-  மக்களோடு போராடினார் த.தே.கூட்டமைப்பின்  கிருஸ்ணபிள்ளை ஜெயசிறிஸ்

  அம்பாறை மாவட்டத்திலுள்ள நிந்தவூர்ப் பிரதேசத்துக்குட்பட்ட அட்டப்பளம் இந்துமயானத்தை ஆக்கிரமிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டபோது மக்கள் கிளர்ந்தெழுத்து ஆர்ப்பாட்டத்திலீடுபட்டனர். இதனால் அங்கு பதட்டம் நிலவியது. இச்சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்றது. அருகிலுள்ள காணிச்சொந்தக்காரரான தென்கிழக்குப்பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் இந்தக்காணியை இன்று அளக்கமுற்பட்டபோது பிரச்சினை வெடித்தது. ஏற்கனவே சில ...

மேலும்..

முடிவுறாத வவுனியா பேருந்து நிலைய விவகாரம்

எமது நாட்டின் உள்ளூர் அதிகார சபைகளுக்கான தேர்தல் நடைபெற்று முடிவுகள் வெளியாகி ஆட்சி அமைப்பது தொடர்பாக கட்சிகள் தீவிரமாக ஆலோசித்து வரும் நிலையில் வவுனியா நகர சபையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு முன்னிலை பெற்றுள்ள முக்கிய தருணத்தில் நகர சபையின் நிர்வாகப் ...

மேலும்..

வாகனங்கள் வாங்க காத்திருப்போருக்கு அதிர்ச்சியான தகவல்!

இலங்கை ரூபாயின் பெறுமதி தற்போது பாரிய வீழ்ச்சியை சந்தித்து வரும் நிலையில், மீண்டும் வாகனங்களின் விலை அதிகரித்துள்ளதாக வாகன இறக்குமதியாளர்களின் சங்கம் தெரிவித்துள்ளது. அதற்கமைய எஞ்ஜின் திறன் குறைவான வாகனத்தின் விலை ஒரு இலட்சம் ரூபாவினால் அதிகரித்துள்ளதாக அதன் தலைவர் இந்திக்க சம்பத் ...

மேலும்..

சிரியாவில் நடக்கும் போருக்கு எதிராக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அதிரடி கருத்து

சிரியாவில் நடக்கும் போருக்கு எதிராக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கருத்து தெரிவித்து இருக்கிறார். மேலும் இந்த போர் குறித்து பல முக்கியமான விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார். சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சியாளர் படை போராடி வருகிறது. சிரியாவில் ...

மேலும்..

ஆசியாவின் ஆச்சரியம்

கொத்துக் குளிசை மூலம் குழந்தை பிறக்காதென்று ஒத்துக் கொள்ளும் வரை உயிர் வதைக்கப்படும் காவல் துறை அருகில் காடைத்தனம் அரங்கேறும் யாவும் முடிந்த பின் யகபாலன வெளியே வரும் பள்ளி வாசல் சுவர் தள்ளி விழுத்தப்படும் உள்ளே உள்ள பொருள் உடைத்து நொறுக்கப்படும் மந்திரி மார் மீதும் மந்தியாய் பாயப்படும் சந்தியின் சண்டித்தனங்கள் சாதுக்களால் இயக்கப்படும் முற்றும் துறந்தவர்களால் முற்றும் பிரச்சினைகள் குற்றம் செய்பவரைக் கூடி வாழ்த்தப்படும் நல்லாட்சி என்ற சொல் நாறிப் புளித்துப் போகும் செல்லாக் காசுகளாக சிறுபான்மை வாடி நிற்கும் இன்னும் என்ன ஆச்சரியம் இங்கு வரப் போகிறதோ எண்ணத்தில் ...

மேலும்..

மட்டக்களப்பு புகையிரத நிலையத்திற்கு பிரதான அதிபராக ஆறுமுகம் வசந்தகுமார் நியமனம்

(பழுலுல்லாஹ் பர்ஹான்) மட்டக்களப்பைச் சேர்ந்த ஆறுமுகம் வசந்தகுமார் மட்டக்களப்பு புகையிரத நிலையத்தின் புதிய பிரதான புகையிரத நிலைய அதிபராக நேற்று 27 செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு புகையிரத நிலையத்திலுள்ள பிரதான புகையிரத நிலைய அதிபர் காரியாலயத்தில் தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார். இலங்கை புகையிரத திணைக்களத்தில் 35வருடங்களாக ...

மேலும்..

பன்மைத்துவம் தொடர்பில் மன்னாரில் இரு தினம் இடம் பெற்ற பயிற்சிப்பட்டறை

-மன்னார் நிருபர்- (1-03-2019)  'சமையங்களினூடாக நல்லிணக்கம் காணல்' எனும் தொனிப்பொருளில் தேசிய சமாதான பேரவை மற்றும்,ஒப்பன் நிறுவனம் ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்த விசேட பயிற்சிப்பட்டறை கடந்த செவ்வாய் மற்றும் புதன் ஆகிய இரு தினங்கள் முழு நேரமாக மன்னார் நகர சபை மண்டபத்தில் ...

மேலும்..

தமிழின அழிப்புக்கு நீதி கோரி ஐநா நோக்கி ஈருருளிப்பயணம் கடும் குளிரிலும் ஆரம்பம்

ஐநா நோக்கிய பேரணியை வலுப்படுத்தவும் , ஐரோப்பிய நாடுகளிடம் நீதிகோரியும் ஐரோப்பிய பாராளுமன்ற முன்றலில் இருந்து ஐநா நோக்கிய மனிதநேய ஈருருளிப்பயணம் இன்றைய தினம் 28.2.2018 மதியம் 14:30 மணிக்கு கடும் குளிரையும் பொருட்படுத்தாது ஆரம்பித்தது. பெல்ஜியம் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஒழுங்கமைப்பில் ...

மேலும்..

சண்டிலிப்பாய் இந்துக்கல்லூரி, ஆரம்பப்பிரிவு விளையாட்டு விழா

யாழ். சண்டிலிப்பாய் இந்துக்கல்லூரி, ஆரம்பப்பிரிவு விளையாட்டு விழா   நிகழ்வு இன்று 28.02.2018 புதன்கிழமை  பி.ப 01.30 மணியளவில் பாடசாலை மைதானத்தில் அதிபர் நந்தீஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் கலந்துகொண்டதுடன் சிறப்பு விருந்தினராக ஆரம்பப்பிரிவு உதவிக்கல்விப்பணிப்பாளர் திருமதி ஆர்.உதயரத்னம் ...

மேலும்..

மட்டக்களப்பில் உன்னிச்சையில் துப்பாக்கிகளுடன் மூவர் கைது!

டினேஸ் மட்டக்களப்பு மாவட்டத்தின் உன்னிச்சை பகுதியில் உள்ளுர் சட்டவிரோதத் துப்பாக்கிகளுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆயித்தமலை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போதே குறித்த கைதுகள் இடம்பெற்றுள்ளன. இதன்போது, இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மற்றும் மீன்பிடி வலைகளும், வெடிபொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் ...

மேலும்..

காஞ்சிப் பெரியவரின் மறைவு குறித்து நல்லை ஆதீனம் வழங்கிய இரங்கல் செய்தி

காஞ்சி சங்கராச்சாரியார் திருமடத்தின் பீடாதிபதி சங்கராச்சாரிய ஜெயந்திர சரஸ்வதி சுவாமிகள் சித்தியடைந்தமை (மறைவு) எம்மை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. உலகெங்கும் வாழும் இந்துக்களின் ஆன்மீகத் தலைவராக விளங்கிய சுவாமிகள் 1964 இல் சங்கரமடத்தின் இளைய மடாதிபதியாக நியமிக்கப்பட்டார். புpன்னர் 1994 ஆம் ஆண்டில் காஞ்சிப் ...

மேலும்..

அம்மை நோய் பரவுவதையிட்டு தொற்று ஏற்பட்டால் உடன் அறிவிக்கவும்

ஹஸ்பர் ஏ ஹலீம் கிண்ணியாவை அண்மித்த சில பகுதிகளில் அம்மை நோய் ஏற்படுகிறது எனவே பொது மக்களாகிய  உமது பகுதியில் அம்மை நோய் ஏற்பட்டால் உடனடியாக அப்பகுதிக்கு பொறுப்பான சுகாதார பொது பரிசோதகருக்கு உடன் அறிவிக்குமாறு கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் ...

மேலும்..

பெரிய பரந்தனில் அமைக்க திட்டமிடும் மதுபானசாலைக்கு மக்கள் மீண்டும் எதிர்ப்பு

கிளிநொச்சி பெரிய பரந்தன் பிரதேசத்தில் புதிய மதுபானசாலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதேச மக்கள் மீண்டும்  கரைச்சி பிரதேச செயலாளருக்கு மகஜர் ஒன்றை கையளித்துள்ளனர். நேற்று (27) கரைச்சி பிரதேச செயலகத்திற்கு சென்ற பிரதேச மக்கள் அமைப்புகளின் பிரதிநிதிகள் கரைச்சி பிரதேச செயலாளர் ...

மேலும்..

இரண்டாம்கட்ட அமைச்சரவை மாற்றம் தாமதமாகும் அறிகுறி!

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டால் அது விவாதத்திற்கு எடுக்கப்படும் வரை அடுத்த அமைச்சரவை மாற்றத்தை செய்வதில்லை என்று  ஜனாதிபதி மைத்திரிபால  சிறிசேன தீர்மானித்திருக்கின்றார் என்று ஜனாதிபதியுடன் தொடர்புடைய உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவித்தன என்று கொழும்பு ஊடகம் ...

மேலும்..

இன்றைய நாள் – 01.03.2018

மேஷம்: புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்யோகம் குறித்து யோசிப்பீர்கள். அநாவசிய செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். கடையை விரிவுபடுத்துவீர்கள். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். நினைத் தது நிறைவேறும் நாள். ரிஷபம்: தடைகளை கண்டு தளரமாட்டீர்கள். அரசு அதிகாரிகளின் ...

மேலும்..

தீர்வு கிட்டும்வரை தொடர் பணிப் பகிஷ்கரிப்பு; தென்கிழக்கு பல்கலைக்கழக ஊழியர் சங்க தலைவர்

பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் கல்விசாரா ஊழியர்கள் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு அரசை வலியுறுத்தும் விதத்தில் 28.02.2018 தொடக்கம் தொடர்ச்சியான வேலைநிறுத்த போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். அனைத்துப் பல்கலைக்கழக தொழிற்சங்க கூட்டுக்குழுவின் தீர்மானத்துக்கு அமைவாக தென்கிழக்குப் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களால் முன்னெடுக்கப்படும் ...

மேலும்..

இன முறுகலைத் தோற்றுவிக்கும் வகையிலான செயற்பாட்டை வன்மையாகக் கண்டிக்கிறேன்

அம்பாறைப் பிரதேசத்தில் முஸ்லிம் சமூகத்தினருக்கெதிராக நடாத்தப்பட்ட தாக்குதல்களை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். எந்தவகையிலான வன்முறைகளையும் ஏற்றுக்கொள்ள முடியாது! என்று வலியுறுத்தும் அதேவேளை, பிரிவினையையும் ஒற்றுமையின்மையினையும் உருவாக்கும் வகையில் இத்தகைய விரோதச் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளோர் மக்களிடையே இன முறுகலைத் தோற்றுவிக்கும் வகையிலான நடவடிக்கைகளில் ...

மேலும்..

இணையத்தில் வெளியான ஸ்ரீதேவியின் கிளு கிளு காட்சிகள்

இணையத்தில் வெளியான ஸ்ரீதேவியின் கிளு கிளு காட்சிகள் 

மேலும்..

ஸ்ரீதேவி கருவுற்று இருந்தார்; வெளியாகும் பல உண்மைகள்

80-களில் முதன் முறையாக மிதின் சக்ரபூர்த்தி தனக்கும் ஸ்ரீதேவிக்கும் இடையே இருக்கும் உறவை குறித்து வாய் திறந்தார். ஜாக் உதன் இன்சான் (1984) என்ற படத்தில் நடித்துக் கொண்டிருந்த போது இவர்கள் இருவருக்கும் இடையே நெருக்கும் ஏற்பட்டதாக அறியப்பட்டது. ஆயினும், கூட ...

மேலும்..

250 கிலோ எடை குறைத்து கின்னஸ் சாதனை

உலகின் அதிக எடை கொண்டவர் என்ற பெருமையை பெற்ற மெக்சிகோ இளைஞர், தனது எடையை 250 கிலோ குறைத்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார். மெக்சிகோவின் அகுவாஸ்கேலினேட் பகுதியைச் சேர்ந்தவர் ஜூவான் பெட்ரோ பிராங்கோ(33). இவர் 2016ஆம் ஆண்டு, 595 கிலோ எடையுடன் இருந்ததால், ...

மேலும்..

இரண்டாவது ஒருநாள் போட்டியில் நியூஸிலாந்தை வீழ்த்தியது இங்கிலாந்து

நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இங்கிலாந்து கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 5 ஒருநாள் போட்டி தொடரில் முதல் ...

மேலும்..

சவுதியில் முதன்முறையாக பெண்ணொருவர் துணை மந்திரியாக நியமனம்

சவுதி அரேபியாவில் நடைபெற்று வரும் சீர்திருத்தத்தின் ஒரு பகுதியாக முதல் முறையாக துணை மந்திரி பதவியில் ஒரு பெண் நியமிக்கப்பட்டுள்ளார். எண்ணெய் வளம் மிகுந்த சவுதி அரேபியாவில் மன்னர் ஆட்சி நடக்கிறது. சல்மான் மன்னர் ஆக இருக்கிறார். அவரது மகன் முகமது பின் ...

மேலும்..

இலங்கையில் கிளஸ்ரர் குண்டுகள் இல்லை-அரசாங்கம்

யுத்த காலப்பகுதியில் இலங்கை இராணுவத்தினரால் கிளஸ்டர் குண்டுகள் பயன்படுத்தப்பட்டதாக சில தரப்பினரின் மூலம் பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்ட போதும் இலங்கை பாதுகாப்பு பிரிவினரால் கிளஸ்டர் குண்டுகள் பயன்படுத்தப்பட்டதாக எவ்வித ஆதாரங்களும் இல்லை என்றும் இதற்கு பின்னரும் அவ்வாறு பயன்படுத்த மாட்டாது” என்றும் ...

மேலும்..

சன்னி லியோனுக்கு என்ன நடக்கும்? ஸ்ரீதேவியின் காட்சிகள்; கஸ்தூரி கேள்வி

துபையில் உறவினர் இல்லத் திருமண விழாவில் பங்கேற்பதற்காக கணவர் போனி கபூர் மற்றும் குடும்பத்தினருடன் சென்ற ஸ்ரீதேவி நட்சத்திர ஹோட்டலில் தங்கினார். அங்கு அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டு இறந்ததாக முதலில் தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் அவர் மயங்கிய நிலையில் குளியல் ...

மேலும்..

கடனில் தத்தளித்த ஸ்ரீதேவி? அவரின் சித்தப்பா பேட்டி

நடிகை ஸ்ரீதேவியின் உடல் நேற்றிரவு மும்பை வந்தடைந்தது. அவரின் மரணத்தில் மர்மம் நீடித்ததால் உடலை ஒப்படைக்க துபாய் போலீஸ் நேரம் எடுத்துக்கொண்டது. அவரின் மரணம் விபத்து என் உறுதியான பிறகு தான் குடும்பத்தாரிடம் உடல் ஓப்படைக்கப்பட்டது. இன்று ஸ்ரீதேவிக்கு மும்பையில் இறுதி சடங்குகள் ...

மேலும்..

மற்றவர்களை போல் தன்னால் இதை செய்ய முடியலயே என வருத்தப்பட்டாராம் ஸ்ரீதேவி

கடந்த பிப்ரவரி 24ம் தேதி இறந்த ஸ்ரீதேவியின் உடல் இந்தியாவுக்கும் இதுவரை வரவில்லை. அவரது | உடல் துபாய் போலீசாரிடம் விசாரனையில் உள்ளது. இறுதியாக நடிகை ஸ்ரீதேவியின் முகத்தை பார்க்க முடியவில்லையே என ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் சோகத்தில் உள்ளனர். இந்த நிலையில் ...

மேலும்..

மும்பையில் உள்ள நடிகை ஸ்ரீதேவியின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தி வரும் பிரபலங்கள்

மும்பையில் செலிப்ரேஷன் ஸ்போர்ட்ஸ் கிளப்பில் வைக்கப்பட்டுள்ள நடிகை ஸ்ரீதேவி உடலுக்கு திரையுலகினர், நீண்ட வரிசையில் நின்று பொதுமக்கள் மற்றும் பிரபலங்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். ஸ்ரீதேவி உடலுக்கு அஞ்சலி செலுத்த இந்தி திரை உலகைச் சேர்ந்தவர்கள் ஏராளமாக திரண்டு வந்திருந்தனர். இதனால் கூட்டத்தை ...

மேலும்..

ஸ்ரீதேவியின் உடலை இறுதியாக அனுப்பி வைத்தவர் யார் தெரியுமா?(உள்ளே)

தன்னலமற்ற சேவையால் பல குடும்பங்களுக்கு வாழும் தெய்வமாக விளங்கும் துபாய் வாழ் இந்தியர் அஷ்ரஃப். இவர் கையெழுத்திட்டுத்தான் துபாயில் இருந்து நடிகை ஸ்ரீதேவியின் உடல் இந்தியாவுக்குக் கொண்டு வரப்பட்டது. சுமார் 4,700 உடல்களை அஷ்ரஃப் கையெழுத்திட்டு அவர்களது தாய் நாடுகளுக்கு அனுப்பி ...

மேலும்..

ஸ்ரீதேவிக்காக பள்ளி குழந்தைகள் செய்த செயல்

நடிகை ஸ்ரீதேவி மரணம் இந்திய சினிமாவை பெரிதும் தாக்கி இருக்கிறது. இன்று காலையில் இருந்து அவருக்கு பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் சிவகாசியில் உள்ள பள்ளி குழந்தைகள் அவரது புகைப்படத்தை வைத்து இறுதி ...

மேலும்..

துபாய் செல்லும் முன் ஸ்ரீதேவி தன் தோழியிடம் கூறிய விஷயம் – அதிர்ச்சி தகவல்

நடிகை ஸ்ரீதேவி தன் நெருங்கிய உறவினர் ஒருவரின் திருமணத்திற்காக குடும்பத்துடன் துபாய் சென்றார். அங்கு பார்ட்டியில் மது அருந்திய பிறகு அவரின் ஹோட்டல் பாத்ரூமில் உள்ள தொட்டியில் தவறி விழுந்து மூழ்கி இறந்து கிடந்துள்ளார். இந்நிலையில் ஸ்ரீதேவியின் தோழியான பிங்கி ரெட்டி ஒரு ...

மேலும்..

நடிகை ஸ்ரீதேவியின் இறுதி ஊர்வலம்

துபையில் உறவினர் இல்லத் திருமண விழாவில் பங்கேற்பதற்காக கணவர் போனி கபூர் மற்றும் குடும்பத்தினருடன் சென்ற ஸ்ரீதேவி நட்சத்திர ஹோட்டலில் தங்கினார். அங்கு அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டு இறந்ததாக முதலில் தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் அவர் மயங்கிய நிலையில் குளியல் ...

மேலும்..

இறுதி ஊர்வலத்திற்காக மங்களகரமாக அலங்கரிக்கப்பட்ட நடிகை ஸ்ரீதேவி, வெடித்த சர்ச்சை- புகைப்படம் உள்ளே

கடந்த பிப்ரவரி 24ம் தேதி ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் வந்த தகவல் நடிகை ஸ்ரீதேவி மரணம். துபாயில் இறந்த அவரது உடல் பல பிரச்சனைகளுக்கு பிறகு நேற்று மும்பை கொண்டு வரப்பட்டது. காலை முதல் அஞ்சலி செலுத்த வைத்திருந்த அவரது ...

மேலும்..

எல்லைப் பிரதேசங்களில் வாழும் முஸ்லிம்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துங்கள் இம்ரான் எம்.பி

ஹஸ்பர் ஏ ஹலீம்) எல்லைப் பிரதேசங்களில் வாழும் முஸ்லிம்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என ஐக்கியதேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் கோரிக்கை விடுத்துள்ளார். அம்பாறையில் முஸ்லிம்களுக்கு சொந்தமான சொத்துக்களுக்கும் பள்ளிவாயளுக்கும் இனவாதிகளால் ...

மேலும்..

நாளை பூரண ஹர்த்தாலுக்கான அழைப்பு

டினேஸ் நேற்றைய தினம் அம்பாறை நகர  பிரதேசத்தில் இடம் பெற்ற வியாபார நிலையங்கள் மற்றும் பள்ளிவாசல் தாக்குதல்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாளை 01 ஆம் திகதி அம்பாறை மாவட்டத்தின் பூரண ஹர்த்தால் அனுஸ்டிக்க  ஒன்றிணைந்த பள்ளிவாசல் சம்மேளனம் அழைப்பு விடுத்துள்ளனர். நேற்று அதிகாலை உணவகம் ...

மேலும்..

அடர்த்தியான புருவம் வளர்வதில்லையா? அதற்கான சில வழிகள்

  வைட்டமின் ஈ ஆயில் வைட்டமின் ஈ கேப்ஸ்யூலில் உள்ள எண்ணெயை துளையிட்டு எடுத்துக் கொள்ளுங்கள். பின் அந்த எண்ணெயை இரவில் படுக்கும் போது புருவங்களின் மீது தடவி, இரவு முழுவதும் ஊற வையுங்கள். மறுநாள் காலையில் வெதுவெதுப்பான நீரால் கழுவுங்கள். இந்த செயலை தினமும் ஒருமுறை ...

மேலும்..

ரெயிலில் பாய்ந்து பெண் தற்கொலை

வவுனியா குருமன்காட்டு சந்திக்கு அருகேயுள்ள புகையிரத கடவையில் இன்று (28.02.2018) காலை 12.30 மணியளவில் பெண்ணோருவர் தற்கொலைக்கு முயன்று படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், வவுனியா குருமன்காடு பகுதியில் அமைந்துள்ள சிங்கள ...

மேலும்..

வவுனியா மக்களுக்காக இருநாள் பிரமாண்ட சுற்றுப்பயணம்……

( Maxx Lanka) மாக்ஸ் லங்கா நிறுவனத்தின் ஏற்பாட்டில் 15ம் ஆண்டின் நிறைவை முன்னிட்டு உலக முடிவு வரை சென்று வரும் மாபெரும் சுற்றுலாப்பயணம். எதிர்வரும் மார்ச் மாதம் 9 ம் திகதி இரவு முதல் 11 திகதி இரவு வரை.. ...

மேலும்..

இந்த 12 பாவங்களுக்கு சிவனிடம் மன்னிப்பு இல்லை !

மனசாட்சியையும் தாண்டி நீங்கள் செய்யும் பாவத்திற்கான பதில் சிவனிடம் கிடைக்கும் என்று இந்து சமயம் கூறுகின்றது. அவ்வாறு சிவனின் கோபத்திலிருந்து தப்பிக்க முடியாத நாம் செய்யும் பாவங்கள் எவை தெரியுமா? பாவம் – 1 அடுத்தவரின் மனைவியை அல்லது கணவன் மீது ஆசைப்படுவது. பாவம் – ...

மேலும்..

இலங்கையின் வான்பரப்பில் திடீர் மாற்றம்!!

இலங்கையின் வான்பரப்பில் ஏற்பட்ட ஒரு அலைபோன்ற தளம்பல் நிலை காரணமாக நாடு முழுவதும் அதிக மழைவீழ்ச்சி தொடருமென்று இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி வடக்கு, கிழக்கு, ஊவா, மத்திய மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் ஓரளவு மழை அல்லது இடியுடன் ...

மேலும்..

வட மாகாண சபை உறுப்பினர் ரவிகரன் திடீர்க் கைது!!

வடக்கு மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் சற்று முன்னர் கைது செய்யப்பட்டார்.கடந்த 22 ஆம் திகதி காணி சுவீகரிப்புக்கு எதிராக முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டம் தொடர்பில் இவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்த நிலையில் கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டதாக ...

மேலும்..

ஐ.நா பிரதிநிதியின் மறைவுக்கு இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் இரங்கல் கையெழுத்து

ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான நிரந்தர வதிவிடப் பிரதிநிதி உனா மக்கோலியின் மறைவுக்கு அனுதாபம் தெரிவிப்பதற்காக நேற்று செவ்வாய்க்கிழமை கொழும்பில் அமைந்துள்ள ஐ.நா. காரியாலயத்துக்கு சென்ற புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் அங்கு வைக்கப்பட்டிருந்த விசேட புத்தகத்தில் தனது ...

மேலும்..

ஈழத்தமிழ் அகதிகளை முதலில் கனடாவிற்குள்அனுமதித்த பிரதமர் பிரையன் மல்ரூனி விடுத்தசெய்தி(video)

பெப்பிரவரி 25 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமைகனடாவின் ஸ்காபுரோ நகரில் ஒன்ராரியோமுற்போக்கு பழமைவாத கட்சிக்கானதலைமைத்துவ தேர்தலில் போட்டியிடும்இளையவரும் முன்னாள் பிரதமர் பிரையன்மல்ரூனியின் மகளுமான கரலைன் மல்ரூனி தமிழ்சமூகத்துடனான ஒன்றுகூடல் ஒன்றில் கலந்துகொண்டார். அவ்நிகழ்விலேயே அவரின்தந்தையாரின் தமிழ் மக்களுக்கான செய்தி ஒன்றும்ஒளிபரப்பப்பட்டது. ஆகஸ்ட் 11ஆம் நாள் ...

மேலும்..

பட்டதாரிகள் நியமனத்தில் எவ்வித அநீதியும் இல்லை!

(அப்துல்சலாம் யாசீம்) கிழக்கு மாகாண பட்டதாரிகள் நியமனத்தில் எவ்வித அநீதியும் இழைக்கப்படவில்லையென கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எச்.ஈ.எம்.டபிள்யூ.ஜீ.திஸாநாயக்க தெரிவித்தார். கிழக்கு மாகாணத்திலுள்ள வேலையில்லா பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்குவதில் அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக வேலையில்லாப்பட்டதாரிகள் தங்களது அதிருப்தியினை வௌிப்படுத்தியுள்ளனர். இது தொடர்பாக திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளரொருவர் ...

மேலும்..

கனமழையால் கார் விபத்து

மட்டக்களப்பு தாண்டவன்வெளி பிரதான வீதியில் மட்டக்களப்பிலிருந்து செங்கல்லடி நோக்கிகிச் சென்ற கார் கனமழை காரணமாக தன் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியது. கார் ஓட்டிச் சென்றவர் உட்பட பயணித்தவர்கள் எவருக்கும் எந்தவித பாதிப்பும் இல்லை என செய்தியாளர் தெரிவித்திருந்தார்.

மேலும்..

கல்முனைகுடி பிரதேசத்தில் வெடிப்புச் சம்பவம் நடந்தது என்ன?

டினேஸ் கல்முனை பொலீஸ் தலைமைக் காரியாலய பிரிவிற்குட்பட்ட கல்முனைக்குடி 12 பிரதேசத்தில்  வெடிப்புச் சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது என கல்முனை பொலீஸ் நிலைய பெருங் குற்றப்பிரிவின் பொறுப்பதிகாரி தெரிவித்தார். அச்சம்பவமானது நேற்று இரவு 12 மணியளவில் இல 335 பீ அலீயார் வீதி கல்முனைக்குடி ...

மேலும்..

பெண் நோயியல் வைத்­தி­ய­சா­லை கிளிநொச்சியில் அமைக்க முடிவு

நெதர்­லாந்து அரசின் நிதி­யு­த­வி­யுடன் வட­மா­கா­ணத்தில் அமை­ய­வுள்ள விசேட வைத்­தி­ய­சா­லை­களில் புனர்வாழ் வைத்­தி­ய­சாலை மாங்­கு­ளத்­திலும் பெண்நோயியல் வைத்­தி­ய­சா­லையை கிளி­நொச்­சி­யிலும் அமைப்­ப­தற்­கான திட்­டங்கள் தயா­ரிக்­கப்­பட்டு வேலைத்­திட்­டங்கள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன. பெண் நோயியல் வைத்­தி­ய­சா­லைக்­கான அமை­விடம் மற்றும் அது பற்­றிய அறி­வு­றுத்­தல்கள் உரிய முறையில் வழங்­கப்­ப­டாது கிளி­நொச்சி ...

மேலும்..

அரை நிர்வாண புகைப்படத்தை வெளியிட்ட நடிகை சமந்தா..! – ரசிகர்கள் அதிர்ச்சி(photos)

பாஸ்..! பாஸ்..! சமந்தா என்று சொன்னது நம்ம செல்ஃபி புள்ள ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு செல்லக்குட்டி சமந்தா என்று நெனச்சிடாதிங்க. நாம பாக்கப்போறது ஹாலிவுட் ப்யூட்டி சமந்தா ஹூப்ஸ்-ஐ பற்றி. சமீப காலமாக சமூக வலைத்தளங்கள் மிகவும் கடினமான விதிமுறைகளை விதித்து ...

மேலும்..

20 வீதத்திற்கு குறைவான வாக்குகள் பெற்ற கட்சிகளுக்கு பெண் பிரதிநிதித்துவத்தை கட்டாயப்படுத்த முடியாது..!

20 வீதத்திற்கு குறைவான வாக்குகள் பெற்ற கட்சிகளுக்கு பெண் பிரதிநிதித்துவத்தை பூர்த்தி செய்யுமாறு வலியுறுத்த முடியாது மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்தார். 25 வீத பெண்கள் பிரதிநிதித்துவத்தை பெற்றிராத சபைகளை அமைப்பதில் நடைமுறைச்சிக்கல் காணப்படுவதாகவும் இதனால் உள்ளூராட்சி ...

மேலும்..

அம்பாறைத்தாக்குதல் தமிழ் ஈழத்தின் கிழக்கு வாசலையும் அடையாளம் காட்டியுள்ளது

26.02.2018 திங்கள் இரவு அம்பாரை நகரில் முஸ்லிம் தேனீர்க் கடைகளை உடைப்பதில் தொடங்கி அம்பாரை ஜும்ஆப் பள்ளிவாசலையும், அதனோடு ஒட்டியிருந்த தங்கும் அறைகளையும் நொறுக்கி, வாகனங்களையும் பொலிஸார் முன்னிலையிலேயே தீக்கிரையாக்கிய சம்பங்கள் சிங்கள பௌத்த தேசியம் முஸ்லிம்களையும் நாடு பூராகவும் சீண்டி ...

மேலும்..

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு இரண்டு வைத்திய நிபுணர்கள் நியமனம்!

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு இரண்டு வைத்திய நிபுணர்கள் நிறந்தரமாக நியமனம் செய்யப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன் தெரிவித்தார். மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் நீண்ட காலமாக ஏற்பட்டிருந்த மயக்க மருந்து வழங்கும் வைத்திய நிபுணர் மற்றும் உல ...

மேலும்..

பிரித்தானியாவில் கடும் பனியினால் 4 பேர் பலி

பிரித்தானியாவில் பல பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பனியுடன் கூடிய இந்த காலநிலையினால், நேற்று செவ்வாய்க்கிழமை 4 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பிரித்தானியாவில் கடும் பனியினால் 4 பேர் பலி - இயல்பு நிலை பாதிப்பு ஸ்கொட்லாந்து ...

மேலும்..

மலையகத்தில் கடும் காற்று பல வீடுகள் சேதம்

அட்டன் கே. சுந்தரலிங்கம் மலையாளத்தில் நேற்று மாலை ஏற்பட்ட சீரற்ற காலநிலையினை நேற்று கடும் காற்று வீசியது இக் காற்றின் காரணமாக பல்வேறு பிரதேசங்களில் சேதங்கள் பதிவாகியுள்ளன. தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்கு ட்பட்ட கிரஸ்வெஸ்ட்டன் லூசா கல்பா ஆகிய தோட்டங்களில் நேற்று இரவு 8,00 ...

மேலும்..

புதிதாக வழங்கப்படவுள்ள நியமனங்கள் சுற்றுநிரூபத்திற்குப் புறம்பானவை

  மாகாண ஆளுனர், பொதுச் சேவை ஆணைக்குழுவின் செயலாளர் ஊடாக அதிகளவான சிங்கள மொழிமூல பட்டதாரிகளே உள்வாங்கப்பட உள்ளனர். உள்வாங்கியவர்கள் கூட சித்தியடைந்தவர்கள் அல்லாமல் சுற்றுநிரூபத்திற்குப் புறம்பாக உள்வாங்கப்படவுள்ளனர் என மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத் தலைவர் சியாம் தெரிவித்தார்.  தற்போது கிழக்கு ...

மேலும்..

இலங்கையிலிருந்து ஒழிக்கப்படவிருக்கும் போதைப் பாவனை!

இலங்கையில் இனிமேல் போதைப்பொருள் பாவனையை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படப்போவதாக தகவல் கிடைத்துள்ளது. அதன்படி அனைத்து தரப்புகளினதும் ஆதரவுடன் போதைப்பொருள் பாவனையை நாட்டிலிருந்து ஒழிக்க நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கட்டுக்குறுந்த பொலிஸ்விசேட அதிரடிப்படை பயிற்சிக் கலாசாலையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின்போதே ...

மேலும்..

மலை உச்சியில் நடந்தது என்ன? பதறித் துடித்த மாணவர்கள்!

இலங்கையின் ஊவா மாகாணம் பதுளை மாவட்டம் ஹல்துமுல்லை மலை உச்சியில் பல்கலைக்கழக மாணவர்கள் வழிதவறி மாட்டிக்கொண்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இவ்வாறு வழிதவறி மாட்டிக்கொண்ட மாணவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, கொழும்பு மாவட்டத்திலுள்ள தனியார் ...

மேலும்..

60 ஆண்டுகளாக ஒரே கைப்பையை பயன்படுத்தும் பிரித்தானியா ராணி

தான் பங்கேற்கும் அனைத்து விதமான நிகழ்ச்சிகளுக்கும் இங்கிலாந்து ராணி எலிசபெத் II 60 ஆண்டுகளாக ஒரே மாதிரியான கைப்பையை எடுத்துவருவதை நீங்கள் யாரேனும் கவனித்துள்ளீர்களா ? இல்லை என்றால் வாருங்கள் அதற்கான காரணத்தை இந்த பதிவில் காண்போம், இங்கிலாந்து ராணி எலிசபெத் II ...

மேலும்..

மலை உச்சியில் மாட்டிக் கொண்ட பல்கலைக்கழக மாணவர்கள் மீட்பு !

ஹல்துமுல்லை மலை உச்சியில் வழிதவறி மாட்டிக் கொண்ட பல்கலைக்கழக மாணவர்களை பத்திரமாக மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பு தனியார் பல்கலைக்கழகமொன்றின் மாணவர்கள் ஒன்பது பேர் மலையுச்சி சுற்றுலா அனுபவத்திற்காக ஹல்துமுல்லை பிரதேசத்தில் உள்ள வங்கெடி கந்தை (உரல் மலை) பிரதேசத்திற்குச் சென்றுள்ளனர். நேற்று மாலை ...

மேலும்..

ஐம்பத்தாராயிரம் ரூபாய் தாபரிப்பு பணம் செலுத்தாது தலைமரைவாக இருந்தவர் விளக்கமறியல்

எப்.முபாரக் 2018-02-28 திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஐம்பத்தாராயிரம் ரூபாய் தாபரிப்பு பணத்தினை செலுத்தாது தலைமரைவாக இருந்த நபரை மார்ச் மாதம் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் எம்.எச்.எம்.ஹம்ஸா நேற்று(27) உத்தரவிட்டார். திருகோணமலை,ஆனந்தபுரி,பகுதியைச் சேர்ந்த 27 ...

மேலும்..

சொந்த தங்கையை திருமணம் செய்து கொண்ட அண்ணன்: திடுக்கிடும் காரணம்!

நைஜீரியாவில் சொந்த தங்கையை திருமணம் செய்து கொண்ட அண்ணனின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Ekwulobia நகரை சேர்ந்தவர் சியாடி இசிபிக்பீ (25). பள்ளி ஆசிரியரான இவர் 17 வயதான தனது சொந்த தங்கையை சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார். இது சியாடியின் ஊரில் பெரும் ...

மேலும்..

தம்பலகாமத்தில் கஞ்சா விதைகளை வைத்திருந்தவர் கைது

எப்.முபாரக் 2018-02-28 திருகோணமலை தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கஞ்சா விதைகளை வைத்திருந்த நபர் ஒருவரை நேற்று(27) மாலையில் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சிராஜ் நகர் பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய ஒருவரே கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த சந்தேக நபர் கஞ்சா ...

மேலும்..

காணாமல் போன இளைஞரை பொலிசாரே புதைத்த கொடுமை… காட்டிக் கொடுத்த செருப்பு

ஈரோட்டில் காணாமல் போனதாக கூறப்பட்ட இளைஞனை காவல் துறையினரே மர்மமான முறையில் இறந்து போனார் என்று கூறி புதைத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் மரப்பாலம் என்ற பகுதியைச் சேர்ந்த 26 வயதான சித்திக் பெயின்டர் வேலை பார்த்து வருகிறார். கடந்த பிப்ரவரி 12ம் ...

மேலும்..

திருமலையில் கடும் மழை

ஆர்.சுபத்ரன் திருகோணமலையில் இன்று (28) புதன் கிழமை இடி மின்னலுடனான கடும் மழை பெய்தது மேலும் நேற்றும் இன்றும் தொடர்ந்து அடை மழையாக காணப்படுவதனால் மக்களின் இயல்வு வாழ்க்கை பாதிக்கப்பட்டதுடன் சீரான வடிகான் இல்லாத இடங்களில் நீர் தேங்கி நின்று வெள்ளம் ஏற்பட்டது ...

மேலும்..

யாழ். பல்கலைக்கழக மாணவனின் தற்கொலைக்கான காரணம் என்ன? சகோதரன் வெளியிட்ட தகவல்!

யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் கற்கும் மாணவன் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டமை அந்தப் பகுதியை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 26 வயதான மாணவர் ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணம் – பலாலி வீதி, கந்தர்மடம் ...

மேலும்..

அட்டனில் 7 வீடுகள் சேதம்

(க.கிஷாந்தன்) 27.02.2018 அன்று இரவு 8 மணியளவில் கடும் காற்றுடன் கூடிய மழை பெய்ததால் அட்டன் சமனலகம பகுதியில் 7 வீடுகளின் கூரைத்தகடுகள் அள்ளுண்டு சென்றுள்ளதாக அட்டன் பொலிஸார் தெரிவித்தனர். கடந்த சில காலமாக மலையகத்தில் ஏற்பட்ட கடும் வரட்சி காலநிலையின் பின்னர் இரண்டு ...

மேலும்..

கடந்த மூன்று தினங்களில் வவுனியாவை சார்ந்த நால்வர் உட்பட ஜவர் தூக்கிட்டு தற்கொலை

வவுனியாவை சார்ந்த நால்வர் கடந்த மூன்று தினங்களில் தற்கொலை செய்துள்ளமை வவுனியா மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது காதல் விவகாரத்தினால் வவுனியா கொரவப்போத்தானை வீதியில் அமைந்துள்ள (ARIEL) அமைப்பின் விடுதியில் கடந்த (25.02.2018) அன்று காலை 9.30 மணியளவில் தூக்கில் தொங்கிய நிலையில் ரகுநாதன் ...

மேலும்..

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு இரண்டு வைத்திய நிபுனர்கள் நியமனம்

மன்னார் நிருபர் (28-02-2018) மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு இரண்டு வைத்திய நிபுனர்கள் நிறந்தரமாக நியமனம் செய்யப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன் தெரிவித்தார். மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் நீண்ட காலமாக ஏற்பட்டிருந்த மயக்க மருந்து வழங்கும் வைத்திய நிபுனர் மற்றும் ...

மேலும்..

வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி சீருடையில் மாற்றம்: பெற்றோர் விசனம்

வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரியில் மாணவிகளுக்கான சீருடையில் மாற்றம் கொண்ட வர எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு பெற்றோர் விசனம் தெரிவித்துள்ளனர். இவ்விடயம் தொடர்பாக பெற்றோர் தெரிவிக்கையில், பாடசாலை அபிவிருத்திக்குழு கூட்டம் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றபோது பாடசாலை அதிபரினால் மாணவிகளின் சீருடையில் மாற்றம் கொண்டு வர நடவடிக்கை ...

மேலும்..

கலைக்கோவில் நுண்கலைக் கூடம் நிறுவனத்தின் புதிய கலையரங்கம் திறந்து வைக்கபபட்டது.

கனடாவில் கடந்த பல ஆண்டுகளாக இயங்கிவரும் கலைக்கோவில் நுண்கலைக் கூடம் ( Canad's Kalaikovil Academy of Fine Arts ) நிறுவனத்தின் புதிய கலையரங்கம் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று காலை City of Stouffville. ல் கோலாகலமாக திறந்து வைக்கபபட்டது. அழகிய முறையில் ...

மேலும்..