March 1, 2018 அன்று பிரசுரிக்கப்பட்டவை

முதல் நாள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட் இழப்புக்கு 225 ரன்

தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்டை ஆஸ்திரேலிய அணி நிதானமாக துவக்கி உள்ளது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் அந்த அணி 5 விக்கெட் இழப்புக்கு 225 ரன்களுடன் உள்ளது. தென் ஆப்ரிக்கா சென்றுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 4 ...

மேலும்..

யாழில் 10kg கஞ்சா மீட்பு

யாழ் - பருத்தித்துறை - அல்வாய் தேவரையாழி இந்துக் கல்லூரிக்கு அருகிலுள்ள வீடு ஒன்றில் இருந்து 10 கிலோ கிராம் கேரளா கஞ்சாவுடன் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இச் சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. காவல்துறைக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து ...

மேலும்..

விளையாட்டு கழகம் சமூக சிந்தனையுடையவையாக மாற வேண்டும்

(பழுகாமம் நிருபர்) விளையாட்டு கழகங்கள் தமது ஊர் மற்றும் பிரதேசம் சார்ந்த சமூக சிந்தனையுடையவைகளாக மாற வேண்டும் என இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தவிசாளர் இரா.சாணக்கியன் குருக்கள்மடம் ஏசியன் விளையாட்டு கழகத்திற்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைத்துவிட்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் ...

மேலும்..

மீண்டும் எமக்கு எதிரான செயற்பாடுகள் ஆரம்பம்! கலையரசன்

மீன் சின்னத்தில் களமிறங்கிய அமரதாச ஆனந்த தலைமையிலான சுயேட்சைக்குழுவின் தலைவர், செயலாளர் முன்னுக்கு பின்னான அறிக்கைகளை ஊடகங்களில் வெளியிடுவது ஒட்டு மொத்த நாவிதன்வெளி பிரதேச மக்களையும் ஏமாற்றுகின்ற ஒரு செயலாக அமைந்திருக்கின்றது கிழக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்துள்ளார். நடந்து ...

மேலும்..

அனந்தி, அருந்தவபாலன், ஐங்கரநேசன் ஆகியோரால் பரபரப்பாகும் யாழ் அரசியல் களம்

யாழ்ப்பாணம் பொது நூலக கேட்போர் கூடத்தில் தமிழ் மக்கள் பேரவையின் விசேட பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு வட மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன், வட மாகாண முன்னாள் விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் மற்றும் தமிழரசுக் கட்சியின் தென்மராட்சி அமைப்பாளர் க.அருந்தவபாலன் ஆகியோர் ...

மேலும்..

காணாமல் போன மூதாட்டி காட்டுப்பகுதியில் சடலமாக மீட்பு !

நானுஓயா ஈஸ்டல் தோட்ட காட்டுப்பகுதிக்கு விறகு சேகரிக்கச் சென்ற மூதாட்டி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.குறித்த சடலத்தை நேற்று காலை மீட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இவர் காட்டுப்பகுதிக்கு விறகு சேகரிக்க சென்று காணாமல் போயிருந்த நிலையில் மூதாட்டியின் உறவினர்கள் நனுஓயா பொலிஸ் நிலையத்தில் ...

மேலும்..

தாயின் கள்ளகாதலை தந்தையிடம் போட்டுக்கொடுத்த மகன் கொலை

தாயின் கள்ளக்காதலை தந்தையிடம் போட்டுக்கொடுத்த 9 வயது சிறுவன் அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சென்னை நெசப்பாக்கத்தை அடுத்த எம்ஜிஆர் நகரைச் சேர்ந்தவர் கார்த்திகேயன். இவரது மனைவி மஞ்சுளா.இந்த தம்பதியின் 9 வயது மகன் ரித்திஷ் சாய். அப்பகுதியில் உள்ள தனியார் ...

மேலும்..

முல்லைத்தீவில் ஏற்றப்பட்ட புதிய கொடி

முல்லைத்தீவு - வட்டுவாகால் பாலத்திற்கு அருகில் நந்திக்கடல் களப்பில் 22 அடி உயரமான சிவப்பு கொடியொன்று நேற்று ஏற்றப்பட்டுள்ளதாக வெள்ளமுள்ளிவாய்க்கால் மக்கள் தெரிவித்துள்ளனர். நந்திக்கடல் களப்பு ஊடான வட்டுவாகால் பாலம் சேதமடைந்துள்ளதால் குறித்த கொடியை சிலர் ஏற்றிவுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். யுத்தம் இடம்பெற்ற ...

மேலும்..

இலங்கை விமானப் படையின் 67 ஆவது ஆண்டுவிழா இன்று

இலங்கை விமானப் படையின் 67 ஆவது ஆண்டுவிழா இன்றாகும். 1951 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ரோயல் இலங்கை விமானப் படை என பெயரிப்பட்ட இலங்கை விமானப் படையிடம் ஆரம்பத்தில் எந்தவொரு விமானமும் இருக்கவில்லை. முதன்முறையாக சிப்மர்மிக் ரக 4 விமானங்களுடன் தமது ...

மேலும்..

2009முள்ளிவாய்க்கால்; 2018சிரியா?

மனித குலத்திற்கு எதிரான முன்னெடுக்கப்படும் யுத்தத்தினை நிறுத்துமாறு கோரி வியாழக்கிழமை மாலை மட்டக்களப்பில் கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. மட்டக்களப்பு காந்திபூங்கா முன்பாக ஒன்றுகூடிய மட்டக்களப்பினை சேர்ந்த கலைஞர்கள் சிலரும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகளும் இணைந்து இந்த கவன ஈர்ப்பு போராட்டத்தினை ...

மேலும்..

சிரியா இனப் படுகொலையை கண்டித்து நாளை மன்னாரில் போராட்டத்திற்கு அழைப்பு

-மன்னார் நிருபர்- (2-3-2018) சிரியாவில் இடம் பெற்று வரும்  மனித குலத்திற்கு எதிரான இனப் படுகொலையை கண்டித்து நாளை சனிக்கிழமை(3) காலை மன்னார் மாவட்டச்செயலகத்திற்கு முன்பாக கண்டணப்போராட்டம் இடம் பெறவுள்ளது. -மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில்,அதன் தலைவர் வி.எஸ்.சிவகரன் தலைமையில் நாளை காலை ...

மேலும்..

இன்றைய நாள் – 02.03.2018

மேஷம்: பிறர் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. தொழில் வளர்ச்சி பெற கூடுதல் உழைப்பு தேவைப்படும். லாபம் சுமார். அத்தியாவசிய செலவுக்காக சேமிப்பு பணம் கரையும். உடல்நலனில் அக்கறை தேவை.   ரிஷபம்: எதிர்பார்ப்பு நிறைவேற தாமதம் ஏற்படலாம். தொழில், வியாபாரத்தில் இருக்கிற அனுகூலம் ...

மேலும்..

யாழ் நாகவிகாரை மதிலுடன் பிக்கப்ரக வாகனம் விபத்து

படங்கள் - ஐ.சிவசாந்தன் யாழ் நாகவிகாரை மதிலுடன் பிக்கப் ரக வாகனம் மோதியதில் சுற்று மதில் சேதங்களுக்குள்ளானது. யாழ் ஸ்ரான்லி வீதியூடாக ஆரியகுளம் பகுதியை நோக்கிச் சென்ற வாகனம் அங்குள்ள வீதிச் சமிக்ஞையை கடந்து செல்லும்போது விபத்து ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. சுற்று மதிலுடன் காணப்பட்ட புத்தர் ...

மேலும்..

விகாரை அமைப்பதானது இனநல்லிணக்கத்தை குழப்பும் செயலாகும்

வவுனியா மாவட்ட செயலகத்தில் விகாரை அமைப்பதானது இனநல்லிணக்கத்தை குழப்பும் செயலாகும் மா.ச.உறுப்பினர் சத்தியலிங்கம் கண்டனம்   நாங்கள் எந்த மதத்திற்கும் எதிரானவர்கள் அல்லர். எனினும் குறிப்பிட்டவொரு மதத்தை முதன்மைபடுத்தும் செயலை ஏற்றுக்கொள்ளமுடியாதென வடக்கு மா.சபை உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் தெரிவித்தார். வவுனியா மாவட்ட செயலகத்தில் விகாரை ...

மேலும்..

மலையக மக்கள் முன்னணியில் 25 வீத பெண்கள் அரசியலில் ஈடுபட செயற்பாடு

(க.கிஷாந்தன்) பெண்களும் அரசியலில் ஈடுப்பட உள்வாங்கப்பட வேண்டும் என்ற வகையில் 25 வீத பெண்கள் பிரதிநிதித்துவத்தை நடந்து முடிந்த உள்ளுராட்சி சபை தேர்தலின் போது அறிமுகப்படுத்தப்பட்டது. நடந்து முடிந்த உள்ளுராட்சி தேர்தலின் பின்பாக 25 வீத பெண்கள் அரசியல் உள்ளீடு தொடர்பில் தேர்தல் ...

மேலும்..

எச்சரிக்கையை மீறி சென்ற வாகனங்கள் மீது வாகரையில்  தாக்குதல்!

வாகரை கதிரவெளியில் நடந்த விபத்தை தொடர்ந்து அந்த பகுதியால் மண் ஏற்றி செல்லும் டிப்பர் வாகனங்கள் மீது தொடர்ச்சியான தாக்குதல் மேற்கொள்ள படுகிறது. கடந்த 26.02.2018 அன்று கதிரவெளி பகுதியால் மண் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனம்  முன்னாள் கிராம சேவையாளர் மீது ...

மேலும்..

ஈழத்தமிழ் அகதிகளை முதலில் கனடாவிற்குள் அனுமதித்த பிரதமர் விடுத்த செய்தி

பெப்பிரவரி 25 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமைகனடாவின் ஸ்காபுரோ நகரில் ஒன்ராரியோமுற்போக்கு பழமைவாத கட்சிக்கானதலைமைத்துவ தேர்தலில் போட்டியிடும்இளையவரும் முன்னாள் பிரதமர் பிரையன்மல்ரூனியின் மகளுமான கரலைன் மல்ரூனி தமிழ்சமூகத்துடனான ஒன்றுகூடல் ஒன்றில் கலந்துகொண்டார். அவ்நிகழ்விலேயே அவரின்தந்தையாரின் தமிழ் மக்களுக்கான செய்தி ஒன்றும்ஒளிபரப்பப்பட்டது. ஆகஸ்ட் 11ஆம் நாள் ...

மேலும்..

மாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த திருவிழா

(க.கிஷாந்தன்) மாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த திருவிழாவின் பஞ்சரத பவனி, ஆயிரக்கணக்கான பக்த அடியார்கள் புடைசூழ 01.03.2018 அன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. பன்னகாமம் என்றழைக்கப்படும் மாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானத்தின் இரதோற்சவ திருவிழாவில் 01.03.2018 அன்று காலை முதல் அம்பிகைக்கு விசேட ...

மேலும்..

இணையத்தில் மூழ்கும் சுவிஸ் மக்கள்

சுவிட்சர்லாந்தில் நான்கில் ஒரு பங்கு எப்போதும் இணையத்திலேயே இருப்பதாக சமீபத்தில் ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது. தொலைக்காட்சி மற்றும் ரேடியோவின் இடத்தை இப்போது ஸ்மார்ட்போன் பிடித்துவிட்டது. அதாவது இப்போது அனைத்து விடயங்களும் மக்களின் விரல் நுனியிலேயே இருக்கின்றன என்றே கூறலாம். நண்பர்களும் சகாக்களும் சமூக ஊடகங்களில் ...

மேலும்..

ரொகிங்கா இன அழிப்பிற்கு நீதியை வலியுறுத்தி பேர்லின் மாநகரத்தில் சர்வதேச மாநாடு

பௌத்த பேரினவாதத்தால் படுகொலை செய்யப்படும் ரொகிங்கா இனத்துக்கு பரிகார நீதியை வலியுறுத்தி பேர்லின் மாநகரில் யூத மக்களின் படுகொலையை நினைவுகூரும் அருங்காட்சியகத்தில் வரலாற்று பதிவாக சர்வதேச மாநாடு சென்ற திங்கள் கிழமை நடைபெற்றது. இம் மாநாட்டில் சர்வதேச ரீதியாக அரசியல் அறிஞர்கள், ஆய்வாளர்கள் ...

மேலும்..

மக்களுக்காக போராடி கைதான பீற்றர் இளஞ்செழியன் பிணையில் விடுதலை

வட்டுவாகல் கோத்தபாஜ கடற்படை முகாம் காணி அளவீட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் செய்தவர்கள் பலரை சட்டத்திற்கு உட்படுத்த முல்லைத்தீவு பொலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளார்கள். கடந்த 22 ஆம் திகதி முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியில் அமைந்துள்ள மக்களுக்கு சொந்தமான 617 ஏக்கர் காணியினை சுவீகரித்து ...

மேலும்..

சூறாவளியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாநகர சபை உறுப்பினர் திரு.சந்திரசேகரம் ராஜன் உதவி

நீலாவணையில் நேற்று சூறாவளியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சமூக சேவையாளரான திரு.சந்திரசேகரம் ராஜன் (மாநகர சபை உறுப்பினர்) அவர்களின் ஏற்பாட்டில் இன்று (01/03/2018)கல்முனை தமிழ் இளைஞர்கள் ஒன்றியத்தினரால் உணவுகள் வழங்கி வைக்கப்பட்டன.        

மேலும்..

பச்சிளம் குழந்தைகளைக் கொன்று குவிக்கும் ஷார் அல் ஆசாத்தின் சிரிய அரசு!

  அரசு என்றாலே அது குறிப்பிட்ட ஒரு சாராருக்காக மறுசாராரைக் கொன்றொழிக்கவும் தயங்காது என்ற லெனின் கூற்றைத்தான் இது உறுதிப்படுத்துகிறது! சிரியாவின் இந்தக் குழந்தைப் படுகொலைகள், இனப்படுகொலையின் வலியால் துடிக்கும் தமிழர்களை உலுக்குகிறது என்பதைப் பதிவு செய்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி! மத்திய ஆசிய நாடான ...

மேலும்..

கழுத்திலிருந்து பாம்பு கேட்டது

கழுத்திலிருந்து பாம்பு கேட்டது +++++++++++++++++++++++++++ Mohamed Nizous முஸ்லிம் ஹோட்டல் ஓணரிடம் ஆட்கள் கேட்டது கொத்தில் குளிசையா? யாரும் தயாரிக்காத குளிசையொண்ட போட முடியுமா? ஓணர் கேட்டது-அதில் அர்த்தம் உள்ளது. குளிசை போட்டா குழந்தை பெறுதல் முழுசா நிற்கும் என்று-  எந்த கழுதை சொன்னான் காட்டு பார்ப்பம் என்று கேட்டுப் பாரு. சில குளிசை தூளாக்கி ஒரு கொத்தில் ...

மேலும்..

சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் என்றவகையில் பிரதமர் அம்பாறைக்கு உடனடியாக விஜயம் செய்ய வேண்டும்

(அகமட் எஸ். முகைடீன்) அம்பாறை நகரத்திலுள்ள ஜும்மா பள்ளிவாசல் மற்றும் முஸ்லிம் வியாபார நிலையங்களை கடந்த திங்கட்கிழமை இரவு கோரத்தனமாக தாக்கி முஸ்லிம்களுக்கு எதிராக பேரினவாத சக்திகள் பெரும் காடைத்தனத்தை அரங்கேற்றி உள்ளனர். சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் என்றவகையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ...

மேலும்..

திருகோணமலை பொது வைத்தியசாலையின் உளநலப் பிரிவில் உடைந்து காணப்படும் கூரை

திருகோணமலை பொது வைத்திய சாலையின் உளநல வார்ட் தொகுதியில் உள்ள மேல் கூரை உடைந்து காணப்படுவதனால் மழை காலங்களில் வார்ட் தொகுதிக்குள் நீர் உட்பகுவதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் தாங்கள் பல்வேறு சிக்கல்களை எதிநோக்க நேரிடுவதாகவும் கவலை தெரிவிக்கின்றனர். (ஹஸ்பர் ஏ ஹலீம்)

மேலும்..

தலவாக்கலையில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு…

(க.கிஷாந்தன்)  தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வட்டகொடை தெற்கு மடக்கும்புர தோட்டத்தில் மரக்கறி தோட்ட பகுதியில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். 01.03.2018 அன்று காலை 6.30 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளை மேற்கொள்ளும் பொலிஸார் தெரிவித்தனர். குறித்த தோட்டத்தில் மரக்கறி விவசாயம் செய்யப்பட்டு வரும் நிலையில் அங்கு மிருகங்களிடம் இருந்து ...

மேலும்..

நீலாவணையில் மினி சூறாவளி நானூறு வீடுகளுக்கு பலத்த சேதம் 

நேற்று  இரவு (28) வீசிய மினி சூறாவளியினால் கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரிய நீலாவணை வீட்டுத் திட்டத்திலுள்ள 400 வீடுகள் முற்றாகவும் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன. கிழக்கில் தொடராக நேற்று மழை பொழிந்து வேளை திடீர் என இரவு 8.45 மணியளவில் ஆரம்பித்த பலத்த காற்று மினி சூறாவளியாக மாறியதால் இந்த ...

மேலும்..

தகராரில் ஈடுபட்ட ஆறு பேர் கைது

(அப்துல்சலாம் யாசீம்) திருகோணமலை அனுராதபுர சந்தி பேக்கரியொன்றில் 40ரூபாய்க்கு பாண் கேட்டு தகராரில் ஈடுபட்ட ஆறு இளைஞர்களை நேற்றிரவு (28) உப்புவெளி பொலிஸார் கைது செய்துள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் திருகோணமலை,காந்திநகர் பகுதியைச்சேர்ந்த 21,22 வயதுடையவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் குறித்து தெரியவருவதாவது-அனுராதபுர சந்தியிலுள்ள ...

மேலும்..

வன்னி மாவட்ட நிலையான அபிவிருத்திக்கு  ஒன்றிணைந்து பணியாற்ற வருமாறு அமைச்சர் ரிஷாட் அழைப்பு!

யுத்தத்தினால் மோசமாகப் பாதிக்கப்பட்ட வன்னி மாவட்டத்தை குறிப்பிட்ட காலத்துக்குள் திட்டமிட்டு அபிவிருத்தி செய்ய இன, மத, கட்சி பேதங்களுக்கு அப்பால் ஒன்றிணைந்து பணியாற்ற முன்வருமாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அழைப்பு விடுத்தார். வவுனியா சாளம்பைக்குள ஆயிஷா ...

மேலும்..

யுத்தத்தாலும் சுனாமியாலும் பாதிக்கப்பட்ட எங்களை சூறாவளியும் விட்டு வைக்கவில்லை பாதிக்கப்பட்ட மக்கள் விசனம்

டினேஸ் கல்முனை தமிழ்ப்பிரிவு பிரதேசசெயலகப் பிரிவிற்குட்பட்ட பெரியநீலாவணை கிராமத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கியிருக்கும் பெரியநீலாவணை சுனாமி தொடர்மாடிக்குடியிருப்பு மனையில் திடீரென வீசிய மினி சூறாவளியினால் அங்குள்ள மக்கள் பலத்த சேதங்களுக்குள்ளாகியுள்ளனர். கல்முனைப் பிரதேசத்தில் கடந்த சில தினங்களாக கடும் காற்றுடன் கூடிய மழை ...

மேலும்..

சிரிய படுகொலைகளை கண்டித்து கிளிநொச்சியிலும் கண்டன கவனயீர்ப்பு

சிரியாவில் இடம்பெற்று வருகின்ற படுகொலைகளை கண்டித்து கிளிநொச்சியிலும் இன்று(01) கண்டன கவனயீர்ப்பு போராட்ம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இன்று காலை பத்து மணியளவில் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் இளைஞர்களும், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களும் இணைந்து சிரிய படுகொலைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து  கண்டன கவனயீர்ப்பு ...

மேலும்..

கைகளில் இருக்கும் மச்சங்களின் பலன்கள் ……

நமது உடலில் இயற்கையாக இருக்கும் மச்சங்களை போன்ற கரும்புள்ளிகள், கை விரல்களில் தோன்றி மறையக் கூடியவை. பொதுவாக உடலின் சில இடங்களில் மச்சம் இருந்தால், யோக பலன்கள் மற்றும் தீய பலன்கள் கூறப்படுகின்றன. மேலும், நமது கை விரல்கள் மற்றும் உள்ளங்கை அமைப்பும் கிரகங்களை ...

மேலும்..

சரத் பொன்சேகாவிற்கு லசந்த கொலையுடன் தொடர்பு கிடையாது!

சண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் பிரதம ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க படுகொலையுடன், அமைச்சரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான பீல்ட் மார்ஸல் சரத் பொன்சேகாவிற்கு தொடர்பு கிடையாது என சிங்கள இணைய தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. சரத் பொன்சேகாவிற்கும் லசந்த கொலைக்கும் தொடர்பு இல்லை ...

மேலும்..

மகிந்த எதிர்க்கட்சித் தலைவராகும் வாய்ப்பு!

எதிர்க்கட்சித் தலைவர் பதவி நாடாளுமன்ற உறுப்பினரான முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சியினருக்கு கிடைக்க வேண்டுமாயின், அவர்கள் தாம் பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் எனக் கூறி, சபாநாயகரிடம் விண்ணப்பிக்க வேண்டும் என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். பத்தரமுல்லையில் நடைபெற்ற ...

மேலும்..

இலங்கை அரசாங்கத்தை காப்பாற்றுவதற்காகவே தமிழ்தேசிய கூட்டமைப்பினர் ஜெனீவா செல்லவுள்ளனர்

தமிழ்தேசிய கூட்டமைப்பினர் ஜெனீவா செல்வதற்கு இரு காரணங்கள் உள்ளன அதில் முதலாவது  இலங்கை அரசாங்கத்தை காப்பாற்றுவது என அவர் தெரிவித்துள்ளார். இரண்டாவதாக ஜெனீவாவிற்கு சென்று  தமிழருக்கு நியாயம் கோரியதா பொய் கூறி வடக்குகிழக்கில் இழந்த வாக்கு வங்கியை  மீண்டும் பெற முயலும்; நோக்கத்துடன் ...

மேலும்..

சிரியா மக்களுக்கு ஆதரவாக யாழ். இளைஞர்கள் ஆர்ப்பாட்டம்!

சிரியாவில் உள்நாட்டு யுத்தம் தீவிரமடைந்துள்ள நிலையில், பெருமளவானவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். குறிப்பாக சிறுவர்கள், குழந்தைகள் கொன்று குவிக்கப்பட்டுள்ளனர். கடந்த 7 நாட்களில் 700க்கும் மேற்பட்ட சிறுவர்கள், குழந்தைகள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இதற்கு உலக நாடுகள் பலவும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்நிலையில், யாழ்ப்பாணத்திலும் இன்று கவனயீர்ப்பு ...

மேலும்..

கனடாவில் போராடும் இலங்கைப் பெண்!

இலங்கையில் பிறந்த பெண் ஒருவர் கனேடிய சாதனையாளர்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் என அந்நாட்டு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. சுபாகினி சிவபாதம் என்ற இலங்கை பெண்ணே இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். இலங்கையில் பிறந்த சுபாகினி சிவபாதம் தென்னாப்பிரிக்காவில் வளர்ந்துள்ளார். தற்போது அவர் கனடாவில் ...

மேலும்..

மனிதாபிமானம் என்றால் என்னவென்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, மற்ற நாடுகளுக்கு எடுத்துக்காட்டியுள்ளார் !

' கனடா நாட்டின் ராணுவ ' விமானம் சிரியா சென்று 'அங்குள்ள 163 மக்களை ' ஏற்றிக்கொண்டு வந்தது. மேலும் 25,000 அகதிகளை 'ஏற்றுக்கொள்ள கனடா பிரதம மந்திரி உத்திரவாதம் அளித்துள்ளார்.

மேலும்..

கந்தளாயில் அனுமதிப்பத்திரமின்றி ஐந்து மாடுகளை கொண்டு சென்ற இருவர் கைது.

திருகோணமலை கந்தளாய் பொலிஸ் பிவுக்குட்பட்ட பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி ஐந்து மாடுகளை கொண்டு சென்ற இருவரை நேற்று(28) கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்               கந்தளாய், வான்எல பகுதியைச் சேர்ந்த 32,மற்றும் 44 வயதுடைய இருவரே கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.              குறித்த சந்தேக நபர்கள் அனுமதிப்பத்திரமின்றி ...

மேலும்..

லட்சக்கணக்கான ரசிகர்கள் வெள்ளத்தில் நடிகை ஸ்ரீதேவி உடல் இறுதி ஊர்வலம்

காணொளிக்கு இங்கே அழுத்தவும்...

மேலும்..

கல்முனையின் பாரம்பரியமாம் கல்முனை தரவை சித்தி விநாயகர் ஆலய மஹாேற்சவ திருவிழா 2018 …

அலுவலக செய்தியாளர் :காந்தன் கல்முனையின் தமிழர் பாரம்பரியமாம் கல்முனை தரவை சித்தி விநாயகர் ஆலய மஹாேற்சவ உற்சவத்தின் சப்புறத்திருவிழா நேற்று 28-02-2018 பி.ப 5.30 மணியளவில் ஆலயத்திலிருந்து எம்பெருமான் அலங்கரிக்கப்பட்ட முத்துச்சப்றத்தில் கல்முனை பிரதான வீதிஊடாக வீதி உலா வலம் வரும் கண்கொள்ளாக் ...

மேலும்..