March 2, 2018 அன்று பிரசுரிக்கப்பட்டவை

நாவிதன் வெளி பிரதேசத்தினை த.தே.கூட்டமைப்புத்தான் ஆளவேண்டும்  

மீன் சின்னத்தில் களமிறங்கிய அமரதாச ஆனந்த தலைமையிலான சுயேட்சைக்குழுவின் தலைவர் செயலாளர் முன்னுக்கு பின்னான அறிக்கைகளை ஊடகங்களில் வெளியிடுவது ஒட்டு மொத்த நாவிதன்வெளி பிரதேச மக்களையும் ஏமாற்றுகின்ற ஒரு செயலாக அமைந்திருக்கின்றது என முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் தற்போது நாவிதன்வெளி ...

மேலும்..

பனியில் உறைந்த கால்கள் உந்த மனதில் நிறைந்த ஈழம் வெல்ல ஐநா நோக்கிய ஈருருளிப் பயணம்

பனியில் உறைந்த கால்கள் உந்த மனதில் நிறைந்த ஈழம் வெல்ல உந்தும் உருளி உணர்வைச் சிந்த இலக்கை நோக்கும் இளமைக் குருதி . பனியில் உறைந்த கால்கள் உந்த மனதில் நிறைந்த ஈழம் வெல்ல ஐநா நோக்கிய ஈருருளிப் பயணம் 3 வது நாளாக இன்றைய தினம் ...

மேலும்..

தென்மராட்சி கல்விவலய இசையாசிரியர்கள் மாணவர்கள் வழங்கிய ஏழிசை மாலை நிகழ்வுகள்

யா/சாவகச்சேரி இந்துக்கல்லூரியின் ஆதரவுடன் நடைபெற்ற தென்மராட்சி கல்விவலய இசையாசிரியர்கள் மாணவர்கள் வழங்கிய ஏழிசை மாலை நிகழ்வின் பதிவுகள்.

மேலும்..

ஜெனீவா கூட்டத்தொடரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும்

ஜெனீவாவிலே வருடத்துக்கு மூன்று தடவை அமர்வுகளை நடத்தும் ஐ.நா மனித உரிமைப் பேரவையில் இலங்கை சம்பந்தமான தீர்மானங்களும் அவற்றின் தன்மையும் பின்னணியும். MA. சுமந்திரன்  2011ம் ஆண்டு ஒக்டோபர் மாதத்தின் கடைசி வாரத்தில் அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் அழைப்பை ஏற்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் பிரதி ...

மேலும்..

கைதடி- நுணாவில் அ.த.க பாடசாலைக்கு பல்லூடக எறியி வழங்கி வைப்பு

கைதடி- நுணாவில் அ.த.க பாடசாலைக்கு பல்லூடக எறியி - நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் வழங்கினார் கைதடி - நுணாவில் அ.த.க பாடசாலைக்கு யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் அவர்களினால் 2017ஆம் ஆண்டுக்கான நிதியொதுக்கீட்டிலிருந்து பல்லூடக எறியி (OHP) வழங்கி வைக்கப்பட்டுள்ளது. 02.03.2018 வெள்ளிக்கிழமை காலை ...

மேலும்..

சர்வதேச சித்த மாநாட்டின் இறுதிநாள் நிகழ்வு

பைஷல் இஸ்மாயில் யாழ்ப்பாணத்தில் 7 நாட்களாக நடைபெற்ற முதலாவது சர்வதேச சித்த மாநாடு மற்றும் கண்காட்சியின் இறுதி நாள் நிகழ்வு (27) யாழ்ப்பாண சித்த பல்கலைக் கழகத்தில் இடம்பெற்றது. யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தின் சித்த மருத்துவப் பிரிவும், வட மாகாண ஆயுர்வேத திணைக்களம் மற்றும் ...

மேலும்..

நல்லாட்சி அரசை பௌத்த பேரினவாதிகளே வழிநடாத்துவதாக அமைச்சர் ரிஷாட் குற்றச்சாட்டு

  நல்லாட்சி அரசாங்கத்தை நம்பிய முஸ்லிம்கள் இன்றுசெல்லாக்காசாக ஆக்கப்பட்டுள்ளதையே அம்பாறைபள்ளிவாசலையும், முஸ்லிம்களின் சொத்துக்களையும் சேதப்படுத்திய இனவாதிகளைபிணையில் விடுதலை செய்த துர்ப்பாக்கிய நிகழ்வு உணர்த்துவதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். பள்ளிவாசலைஅடித்து நொறுக்கிய சம்பவத்தை மறைத்து, இரண்டு தரப்பினருக்கும் ...

மேலும்..

வடக்கு கிழக்கில் தொல்பொருள் ஆய்வுகள்

தொல்பொருள் பெறுமதிமிக்க பழமை வாய்ந்த சிற்பங்கள், கட்டடங்களை அடையாளம் காண்பதற்காக மாவட்ட மட்டத்தில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுவதாக தொல்பொருள் ஆணையாளர் நாயகம் பேராசிரியர் பி.பீ.மண்டாவள தெரிவித்துள்ளார். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் இவ்வாறானவற்றை அடையாளம் கண்டறிவதற்கு தொல்பொருள் திணைக்களத்தினால் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. மட்டக்களப்பு மாவட்டத்தில் இதற்கான ...

மேலும்..

திருப்தியான உறவுக்கு ஏற்ற திருமண வயது எது தெரியுமா..?

எது நிஜமான திருமண வயது? ஆணுக்கு ஒரு வயதையும் பெண்ணுக்கு ஒரு வயதையும் அரசாங்கம் சொல்கிறது. ஆனால், அந்த வயதுக்கு முன்பே செக்ஸ் விஷயங்கள் இருவருக்குமே தெரிந்து விடுகின்றன. ஆரோக்கியமான திருமண வாழ்க்கைக்கு சரியான வயது என்று மனநல மருத்துவர்கள் ஏதாவது ...

மேலும்..

தினமும் உடலுறவு கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்

1) ஸ்ட்ரெஸ்சை குறைக்கும் தினமும் தன் துணையுடன் செக்ஸ் உறவு கொண்டால் அது ஸ்ட்ரெஸ்சை குறைக்கும், உடலுறவின் போது டோபமைன் என்ற பொருள் உடலில் சுரக்கும் இது மன அழுத்தத்தை குறைக்கும் காரணியாகும். இதுவே கள்ள காதலில் செக்ஸ் உறவு கொள்ளும் போது அது ...

மேலும்..

இன்றைய நாள் – 03.03.2018

மேஷம்: சமயோஜிதமாக பேசி காரியம் சாதிப்பீர்கள். பழைய உறவினர், நண்பர்களை சந்திப்பீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் வெற்றி பெறுவீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் உயரதிகாரிகள் தொடர்ந்து உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். திடீர் யோகம் கிட்டும் நாள். ரிஷபம்: புதிய ...

மேலும்..

கல்முனை தரவை சித்தி விநாயகர் ஆலய தீத்தோற்சவம் 2018…

கல்முனை தரவை சித்தி விநாயகர் ஆலய மஹாேற்சவ உற்சவத்தின் இறுதி நாளாகிய நேற்று 01-03-2018 காலை 10.30 மணியளவில்      எம்பெருமான் ஆலயத்திலிருந்து தீத்தோற்சவம்  ஆடுவதற்காக செல்லும் காட்சியும்  கலந்து கொண்டபக்தர்களையும் காணலாம்.  

மேலும்..

ஆரம்ப கைத்தொழில் பிரதி அமைச்சு பெற்றவர்கள் இரண்டு வருடத்தில் ஒரு தொழில் பேட்டையை கூட ஆரம்பிக்க முடியாது

(க.கிஷாந்தன்) ஆரம்ப கைத்தொழில் பிரதி அமைச்சு பெற்றுக்கொண்டவர்கள் இரண்டு வருட காலப்பகுதியில் ஒரு தொழில் பேட்டையை கூட ஆரம்பிக்க முடியாது. அவ்வாறு ஆரம்பித்தால் அடுத்த முறை வாக்குகளை நாங்கள் தருகின்றோம் என தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதிநிதிச்செயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ...

மேலும்..

“குட்டி தல” இன் பிறந்த நாளுக்கு அஜித் ரசிகர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா?

தமிழ் சினிமாவில் அதிக அளவு ரசிகர்களை பிடித்தவர் அஜித். இவர் பல ஹிட் படங்களையும் கொடுத்திருக்கிறார். இவர் நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். மேலும் இவர்களுக்கு இரு குழந்தைகள் உண்டு. அஜித் மிகவும் எதார்த்தமானவர் என்றும் இயல்பாக பழகுவார் என்றும் ...

மேலும்..

தேசிய கல்வியல் கல்லூரிகளுக்கான ஆட்சேர்ப்பு ஆரம்பம்

இம்முறை நாடு முழுவதும் உள்ள 19 தேசிய கல்வியல் கல்லூரிகளில் 27 பாடநெறிகளுக்காக 4,745 விண்ணப்பதார்கள் சேர்த்துக்கொள்ளப்பட உள்ளனர். தேசிய கல்வியல் கல்லூரிகளில் மாணவர்களை சேர்த்துக் கொள்வதற்கான நேர்முகப்பரீட்சை மார்ச் மாதம் 12 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட உள்ளதாக கல்வி அமைச்சு ...

மேலும்..

வைகை புயலுக்கு 9 கோடி அபராதம்

ஷங்கர் தயாரிப்பில் வடிவேலு கதாநாயகனாக நடித்த இம்சை அரசன் 23-ம் புலிகேசி படம் கடந்த 2006-ம் ஆண்டு வெளியாகி வெற்றிகரமாக ஓடியது. சிம்புத்தேவன் இயக்கி இருந்தார். இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை இம்சை அரசன் 24-ம் புலிகேசி என்ற பெயரில் தயாரிக்க ...

மேலும்..

கொழும்பு மாநகர சபை ஆணையாளர் பதவி நீக்கம்

கொழும்பு மாநகர சபை ஆணையாளர் வி.கே.ஏ அனுர அவரது பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். மீத்தொட்டுமுல்லை குப்பைமேடு சரிவு குறித்து விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழு அது தொடர்பான அறிக்கையை ஜனாதிபதியிடம் ஒப்படைத்தது. இதன்படி, ஜனாதிபதியின் செயலாளர் இந்த விடயம் தொடர்பில் விசாரணை நடத்துமாறு மேல் ...

மேலும்..

நைல் நதியினை கேலியாக பேசிய பாடகிக்கு ஆறு மாத சிறை தண்டனை

எகிப்து நாட்டில் பாடகி ஷெரின் அப்தல் வஹாபிற்கு நைல் நதியின் சுத்தத்தை குறைகூறி கேலியாக பேசியதற்காக ஆறு மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தொலைக்காட்சி பாடல் போட்டி நிகழ்ச்சி ஒன்றில் மத்தியஸ்தராக செயற்படும் இவர் நைல் நதி நீரை குடித்தால் தொற்று நோய் ...

மேலும்..

ஜனாதிபதியிடம் இருந்து பறித்துக் கொண்ட அதிகாரங்களை அவரிடமே மீண்டும் வழங்க வேண்டும்

(க.கிஷாந்தன்) திருத்தம் செய்யப்பட்ட 19வது சட்டத்தின் மூலம் ஜனாதிபதியிடம் இருந்து பறித்துக் கொண்ட அதிகாரங்களை எதிர்வரும் இரண்டு வருடங்களுக்கு அவரிடமே வழங்க வேண்டும். இதன்மூலம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சட்டம், ஒழுங்கு, நீதி மற்றும் நிதித்துறை அமைச்சுகளை தன்வசம் பொறுப்பேற்று ஊழலற்ற அரசாங்கம் ...

மேலும்..

டிக்கோயா பீரட் வைத்தியசாலை பாதையைச் செப்பனிடுவதற்கான அங்குரார்ப்பண நிகழ்வு

(க.கிஷாந்தன்) டிக்கோயா பீரட் வைத்தியசாலை பாதையைச் செப்பனிடுவதற்கான அங்குரார்ப்பண நிகழ்வு 02.03.2018 அன்று இடம்பெற்றது. மலையக புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரத்தின் ஆலோசனைக்கேற்ப இந்த வைத்தியசாலை பாதையைச் செப்பனிடுவதற்கு 51 இலட்சம் ரூபாய் நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மலையக புதிய ...

மேலும்..

பெரியநீலாவணையில் சூறாவளியால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களை எச்.எம்.எம்.ஹரீஸ் பார்வை

கல்முனை பெரியநீலாவணை பிரதேசத்தில் சூறாவளி தாக்குதலினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களையும் பாதிக்கப்பட்ட பெரியநீலாவணை பிரதேசத்தையும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தலைமையில் கல்முனை பிரதேச செயலாளர் லவநாதன் உள்ளிட்ட குழுவினர் நேற்று (01) பார்வையிட்டனர். இதன்போது ...

மேலும்..

உணவுப்பொருட்களை கையாளும் நிலையங்களின் உரிமையாளர்களுக்கு அறிவூட்டும் கலந்துரையாடல்

-மன்னார் நிருபர்- (2-3-2018) உணவு கட்டுப்பாட்டு வாரத்தையொட்டி மன்னார் நகர சபை பிரிவுக்குற்பட்ட பகுதிகளில் உள்ள உணவுப்பொருட்களை கையாளும் நிலையம் மற்றும் உணவகங்களின் உரிமையாளர்களுக்கு அறிவூட்டல் வழங்கும் விசேட கலந்துரையாடல் இன்று வெள்ளிக்கிழமை(2) காலை 10.30 மணியளவில் மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் ...

மேலும்..

விலைமாது தன் மகளுக்குச் சொன்னது

ஆக்கம் : சச்சிதானந்தன் (மலையாளம்) மொழிபெயர்ப்பு : சோ.பத்மநாதன் அன்பு மகளே நான் உன் தாய் என்றும் இந்நகரம் உன் தந்தை என்றும் வெட்கமின்றிச் சொல்லு   கற்புள்ள மனைவியரிடம் போய்ச் சொல்லு அவர்களுடைய கணவர்களுக்கு நான் காதலிக்கக் கற்பிக்கிறேன் என்று ஆயிரம் பெண்களுக்குப் பதிலாக நான் என்னை அர்ப்பணித்து ஞானி ஆனேன் என்று என் மகளே மனிதன், ஆசை ...

மேலும்..

விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த புத்தரின் முகம்பதிந்த சேலை பறிமுதல்

திருகோணமலை தலைமை காவற்துறை பிரிவிற்கு உட்பட்ட இராஜவரோதயம் வீதியில் ஆடை விற்பனை நிலையம் ஒன்றில் இந்தியாவில் இருந்து இறக்குமதிசெய்யப்பட்ட புத்தரின் முகம்பதித்த சேலைகள் எட்டினை சர்தாபுர விஷேட காவற்துறை அதிடிப்பிரிவினர் கைப்பற்றியுள்ளனர். கடற்படையினரின் புலனாய்வு தகவல்களின் அடிப்படையில் இந்த சுற்றிவளைப்பு இடம்பெற்றுள்ளது. கைப்பற்றப்பட்ட ...

மேலும்..

பிரித்தானியாவில் கடுமையான பனிப்புயலால் சிவப்பு எச்சரிக்கை

பிரித்தானியாவில் கடுமையான பனிப்புயல் தாக்கி வருவதனால் பாரிய அனர்த்த நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பனிப்புயலுடன் காரணமாக கடல் கொந்தளிப்புகளும் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக 13 மணித்தியாலங்கள் விமான பயணங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளமையினால் பயணிகள் விமான நிலையங்களில் சிக்கி ...

மேலும்..

கட்டுப்பணத்தை இழந்தவர்களை வெல்ல வைப்பதே இந்த தேர்தல் முறை

கட்டுப்பணத்தையே பறிகொடுத்து தோற்றுப் போனவர்களையும் வெல்ல வைப்பதே தற்போதைய உள்ளூராட்சித் தேர்தல் முறை என்ற மஹிந்த ராஜக்‌ஷ விமர்சித்துள்ளார். தங்காலையிலுள்ள கார்ல்டன் இல்லத்தில் இன்று மாலை மஹிந்த ராஜபக்‌ஷ தனது ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றும் ​போது இதனைக் கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்....., கடந்த ...

மேலும்..

பிரிட்டன் ராணியை கொலை செய்வதற்கு நடந்த சதி

பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் 1981ல் நியூசிலாந்து வந்திருந்த போது அவரை சுட்டுக் கொல்ல முயற்சி நடந்தது என்ற அதிர்ச்சி தகவல் தற்போது வெளிவந்துள்ளது. இது குறித்து நியூசிலாந்து நாட்டு உளவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: பிரிட்டன் ராணி, இரண்டாம் எலிசபெத், 1981ல், ...

மேலும்..

வெளிநாட்டு காதலர்கள் இந்து முறைப்படி தாலி கட்டி திருமணம்

தமிழ்நாடு, நாகை பட்டினத்தில் வெளிநாட்டு காதலர்கள், இந்து முறைப்படி, தாலி கட்டி திருமணம் செய்து கொண்டனர். பின்லாந்தைச் சேர்ந்த யோகா ஆசிரியர் ஜுகா, வயது 42, மலேஷியாவைச் சேர்ந்த பெண், வோங்வெய்கிட், வயது 40. இவரும், யோகா கற்றுக் கொள்வதற்காக, மத்திய ...

மேலும்..

மக்கள் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கு வாக்களிக்க காரணம் இது தான்!

விவசாயிகளை விரட்டி விரட்டி அடிக்கும் அளவிற்கு அரசாங்கம் கொடூரமாகியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். தங்காலை கால்டன் இல்லத்தில் நேற்று நடைபெற்ற பௌர்ணமி தின மத வழிபாட்டு நிகழ்வுகளில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில்......., விவசாயம் ...

மேலும்..

துப்பாக்கி மற்றும் கைக்குண்டுடன் ஒருவர் கைது

திருகோணமலை உப்புவெளி, மிஹிந்துபுர பகுதியில் துப்பாக்கி மற்றும் கைக்குண்டுடன் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். உப்புவெளி பொலிஸ் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட துப்பாக்கி மற்றும் கைக்குண்டு என்பன வெளிநாட்டில் ...

மேலும்..

காதல் தோல்விக்கு காரணமாக இருந்த பெண்ணின் முடியை வெட்டிய காதலன்

தனிப்பட்ட முரண்பாடு காரணமாக பிறிதொரு பெண்ணின் தலைமுடியை வெட்டிய இளைஞன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். தனது காதல் தொடர்பு முறிய காரணமாக இருந்த பெண் என நினைத்து வேறு பெண்ணின் முடியை வெட்டிய சம்பவம் ஒன்று பயாகல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. 19 வயதுடைய ...

மேலும்..

சிங்கப்பூருக்கும் இலங்கைக்கும் இடையில் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை

சிங்கப்பூருக்கும், இலங்கைக்கும் இடையில் இந்த வருடம் கைச்சாத்திடப்பட்ட சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை அடிப்படையாக கொண்டு இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக, பொருளாதார தொடர்புகளை வலுப்படுத்த வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட்டுள்ளது. சிங்கப்பூர் வர்த்தகம் மற்றும் கைத்தொழில் அமைச்சர் எஸ்.ஈஸ்வரன் மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ...

மேலும்..

வவுனியாவில் புதையல் தோண்டிய மூவர் கைது; மூவர் தப்பியோட்டம்

வவுனியாவில் புதையல் தோண்டிய மூவரை நேற்று இரவு பொலிஸார் கைது செய்துள்ளனர். இதேவேளை சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் மூன்று சந்தேகநபர்கள் தப்பியோடியுள்ளதாக நெளுக்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது......, சாம்பல்தோட்டம் பகுதியில் புதையல் தோண்டுவதாக நெளுக்குளம் பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது. ...

மேலும்..

யாழில் சடலம் மீட்பு

யாழ். கொட்டடி பகுதியில் வயது முதிர்ந்த நபரொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இரும்பு கடை உரிமையாளரான ஆனைக்கோட்டையை சேர்ந்த 69 வயதான சிலுவை ராயா என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சடலம் அவரது கடைக்கு பின்புறமிருந்து மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த சம்பவம் கொலையா ...

மேலும்..

ஸ்ரீதேவியுடனான உறவை வெளிப்படையாக கூறிய கமல்

நடிகை ஸ்ரீதேவி மறைவுக்கு சினிமா துறையில் உள்ள பலரும் அஞ்சலி செலுத்தினர். ரஜினி-கமல் உள்ளிட்டவர்கள் நேரில் சென்று இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டனர்., இந்நிலையில் நடிகர் கமல் தான் ஸ்ரீதேவியுடன் எப்படி பழகினேன் என்பது பற்றி பேசியுள்ளார். “சினிமாத்துறை மற்றும் ரசிகர்களை பொறுத்தவரை நாங்கள் ...

மேலும்..

சீனாவில் ஆங்கில எழுத்து ”N” இற்கு தடை

சீனாவில் ஆங்கிலம், மாண்டரின் ஆகிய இரு மொழிகளிலும் N என்ற எழுத்தைப் பயன்படுத்த அரசாங்கம் தடை விதித்துள்ளது. N என்ற எழுத்து வரும் எந்த வார்த்தையையும் பயன்படுத்தக் கூடாது என அரச செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆங்கிலம் மட்டுமல்லாது சீன மொழியான மாண்டரினிலும் N ...

மேலும்..

மஹிந்த கண்டுபிடித்த இளம்பெண் “இந்தியா”

இந்தியா இளம் பெண்ணைப் போன்று செயற்பட்டதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். இதன் காரணமாக இந்தியா, இலங்கையை தவறாக புரிந்து கொண்டுள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவின் திருப்பதி கோவிலுக்கு சென்று மத வழிப்பாடுகளில் ஈடுபட்டதன் பின்னர் ஊடகங்களில் கருத்து வெளியிடும் போதே ...

மேலும்..

இறுதியாக இலங்கை வந்த ஸ்ரீதேவி

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து அனைவரது மனதிலும் இடம் பிடித்த நடிகை ஸ்ரீதேவி உயிரிழந்த செய்தி அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்திருந்தது. 4 வயதில் குழந்தை நட்சத்திரமாக நடிக்கத் தொடங்கிய ஸ்ரீதேவி 50 ...

மேலும்..

இது ஒரு கள்ளன் பொலிஸ் விளையாட்டு அரசாங்கம் என்று மக்கள் பேசுகிறார்கள் – மனோ கணேசன்

  “தனக்கு மூன்று மாதங்களுக்கு பொலிஸ் துறை அமைச்சு பதவியை கொடுங்கள். நான் திருடர்களை பிடிக்கிறேன்” என ஜனாதிபதி ஒருமுறை, அமைச்சரவையில் சொன்னார். அது நடைபெறவில்லை. அப்போது திருடர்களை பிடிப்பதை பிரதமர் ரணிலின் ஐக்கிய தேசிய கட்சி தடை செய்கிறது என மக்கள் ...

மேலும்..

கேப்பாப்புலவு மக்கள் மனம் தளராமல் உரிமைக்கான போராட்டத்தினை முன்னெடுத்துச் செல்ல வேண்டும்

கேப்பாப்புலவு மக்கள் தமது பூர்வீக நிலங்களை விடுவிக்க கோரி மேற்கொள்ளப்பட்டு வரும் கவனயீர்ப்பு போராட்டம் இன்றுடன் ஓராண்டை பூர்த்தி செய்துள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார் எதிர்க்கட்சித்தலைவர் இரா.சம்பந்தன். இதன் போது பொது மக்கள் மனம் தளராமல் தமது ...

மேலும்..

பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோவுக்கு எதிரான விசாரணை – பிரித்தானியா அரசாங்கம்

பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோவுக்கு எதிரான விசாரணைகளை இலங்கை அரசாங்கம் முடிக்கும் வரை, பிரித்தானியா மேலதிக நடவடிக்கைகளை எடுக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பில் உள்ள பிரித்தானிய தூதரகம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. கடந்த சுதந்திர தினத்தின் போது லண்டனில் உள்ள இலங்கை தூதரகத்தின் முன்பாக ...

மேலும்..

இலங்கையில் மீன் உண்ணுபவர்களுக்கு முக்கிய செய்தி

இலங்கை மீனவர்களினால் பிடிக்கப்படும் 40 முதல் 60 வீதம் வரையிலான மீன் வகைகள் உண்பதற்கு பொருத்தமற்றவை என கடல் ஆராய்ச்சி நிறுவனமான நாரா நிறுவனம் தெரிவித்துள்ளதாக மீன்பிடித்துறை மற்றும் நீரியல் வள அமைச்சு தெரிவித்துள்ளது. அண்மையில் நாரா நிறுவனம் இது தொடர்பிலான ...

மேலும்..

சர்வதேச விசாரனையை வழியுறுத்தி மன்னாரில் கையெழுத்து போராட்டம்

-மன்னார் நிருபர்- (2-3-2018) ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 37 ஆவது கூட்டத் தொடர்  ஜெனிவாவில்  நடை பெற்று வருகின்ற நிலையில் இலங்கைக்கு எதிரான் சர்வதேச விசாரனையை வழியுறுத்தியும், சர்வதேச பொறுப்புக் கூறல் பொறிமுறையை வழியுறுத்தியும் இன்று வெள்ளிக்கிழமை(2) காலை மன்னாரில் கெயெழுத்து ...

மேலும்..

பிரதான வீதியில் கார் விபத்து

(க.கிஷாந்தன்) அட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அட்டன் டயகம பிரதான வீதியில் போடைஸ் என்.சி பகுதியில் கார் ஒன்று 02.03.2018 அன்று காலை 8 மணியளவில் விபத்துக்குள்ளாகியதில் அதில் பயணஞ் செய்த ஒருவர் சிறு காயங்களுக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். காரில் நான்கு பேர் பயணித்துள்ளதாகவும், இதில் ...

மேலும்..

உள்முரண்பாடு காரணமாக பிளவு படுகிறதா? தமிழ் மக்கள் பேரவை

தமிழ் மக்கள் பேரவையின் நேற்றைய கூட்டத்தில் பேரவை உறுப்பினர்களிடையே கடுமையான கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டதாகத் தெரியவருகிறது. பேரவையில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களுக்கும் ஏனைய பேரவை உறுப்பினர்களுக்கும் இடையே இவ்வாறான முரண்பாடுகள் ஏற்பட்டதாக உள்மட்ட தகவல்கள் தெரிவித்தன. இதேவேளை, பேரவைக் கூட்டத்தில் பங்கேற்ற ...

மேலும்..

ஈழத்தமிழருக்கான தாமதிக்கப்படும் நீதிக்கு நியாயம் நீந்தி கண்டனப் போராட்டம்

ஐ.நா.வின் மனித உரிமை மாநாட்டில் ஈழத்தமிழருக்கான தாமதிக்கப்படும் நீதிக்கு நியாயம் நீந்தி கண்டனப் போராட்டம்

மேலும்..

இலங்கை அரசை ஜ.நா நீதிமன்றில் நிறுத்தவற்கு கையொப்பம் பெறும் நடவடிக்கை நாளை ஆரம்பம்(video)

இலங்கை அரசை ஜ.நா நீதிமன்றில் நிறுத்தவற்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணியினால் கையொப்பம் பெறும் நடவடிக்கை மட்டக்களப்பில் நாளை ஆரம்பம் மட்டக்களப்பில் இலங்கையில் சர்வதேச நீதிமன்றில் நிறுத்துவதற்கு பாதிக்கப்பட்ட மக்களிடம் கையொப்பம் பெறும் நடவடிக்கை நாளை வெள்ளிக்கிழமை மாலை 3 மணிக்கு மட்டக்களப்பு ...

மேலும்..

போலீஸிடம் சிக்கிய ஆணும் பெண்ணும் கைது

வத்தளை - ஹெகித்த பிரதேசத்தில் ஹெரோயின் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த ஆணொருவரும், பெண்ணொருவரும் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று பிற்பகல் காவல்துறை போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய முதலாவதாக அந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, அவரிடமிருந்து 25 கிராமும் ...

மேலும்..

இலங்கை விமானம் உடனடியாக தரையிறக்கம்

லண்டன் தொடக்கம் கொழும்பு நோக்கி 268 பயணிகளுடன் பயணித்து கொண்டிருந்த இலங்கை விமான சேவைக்கு உரித்தான விமானம் German - Frankfurt விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. பயணி ஒருவருக்கு ஏற்பட்டுள்ள திடீர் சுயீனம் காரணமாக இவ்வாறு தரையிறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் இதுவரை விமானம் ...

மேலும்..

தாயின் கள்ளக்காதலால் 9 வயது சிறுவன் கொலை

தாயின் கள்ளக்காதலை தந்தையிடம் போட்டுக்கொடுத்த 9 வயது சிறுவன் அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை நெசப்பாக்கத்தை அடுத்த எம்ஜிஆர் நகரைச் சேர்ந்தவர் கார்த்திகேயன். இவரது மனைவி மஞ்சுளா. இந்த தம்பதியின் 9 வயது மகன் ரித்திஷ் சாய். அப்பகுதியில் உள்ள ...

மேலும்..

ஸ்ரீதேவி திட்டமிட்டு கொலை!! அதிர்ச்சி தகவல்

நடிகை ஸ்ரீதேவி திட்டமிட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக, இந்தியா பா.ஜ.க, மூத்த தலைவர், சுப்பிரமணியன் சாமி, குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இது குறித்து, செய்தியாளர்களிடம், சுப்பிரமணியன் சாமி கூறியதாவது:   ஸ்ரீதேவியின் உடலில், அதிக அளவிலான மது கலந்திருப்பதாக, பிரேத பரிசோதனை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அவர், எப்போதும் தன் ...

மேலும்..

ஐரோப்பிய நாடுகளில் வரலாறு காணாத பனிபொழி

ஐரோப்பிய நாடுகளில் பெய்து வரும் வரலாறு காணாத பனிபொழிவினால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது. இங்கிலாந்து மற்றும் அயர்லாந்தில் மைனஸ் 12 டிகிரிக்கும் கீழ் குளிர் நிலை பதிவாகியுள்ளது. லண்டனில் பனிப்பொழிவு உச்சக்கட்டத்தை அடைந்ததால் வீதிகளில் பல அடி உயரத்திற்கு பனித்தூகள்கள் கொட்டிக்கிடக்கின்றன. ...

மேலும்..