March 3, 2018 அன்று பிரசுரிக்கப்பட்டவை

கிளிநொச்சி சந்தையில் கத்திக் குத்து

கிளிநொச்சி பொது சந்தையில் அமைந்துள்ள மரக்கறிகள் வாணிபத்திற்குள் இன்று பிற்ப்பகல்  கத்தியுடன் புகுந்த ஒருவர் மரக்கறி வியாபாரி ஒருவருக்கு கத்தியால் குத்தியதில் கையில் காயம் அடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமத்திக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார் அத்துடன் கத்தியால் குத்திய நபரும் ...

மேலும்..

பிரதமருக்கு எதிரான பிரேரணை: சு.க ஆதரிக்குமா? எதிர்க்குமா?

"பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்று கொண்டுவரப்படும் பட்சத்தில்  அதை ஆதரிப்பதா அல்லது எதிர்ப்பதா என்பது தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுவே முடிவெடுக்கும்.  நாட்டு மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் அந்தத் தீர்மானம் அமையும்" என்று  ஐக்கிய ...

மேலும்..

7ஆம் திகதி பல்டி! – மைத்திரியை கைவிட்டுவிட்டு மஹிந்தவுடன் சங்கமிக்கிறது சு.கவின் ஒரு பிரிவு

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உயர்மட்ட உறுப்பினர்கள் சிலர் எதிர்வரும் 7ஆம் திகதி மஹிந்த அணியில் இணைவதற்குரிய பேச்சுகளை முன்னெடுத்துவருவதால் கொழும்பு அரசியல் களத்தில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தேசிய அரசாங்கத்துக்கு எதிராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ...

மேலும்..

அரசுக்குள் இருவாரங்களில் அதிரடியான மாற்றங்கள்! – அறிக்கைகள் தயார்நிலையில்

ஐக்கிய தேசிய முன்னணி தலைமையிலான தேசிய அரசுக்குள் இரண்டுவாரங்களில் பாரிய மாற்றங்கள் செய்யப்படவுள்ளன என்று ஐ.தே.க. வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது என கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அந்தச் செய்தியில், உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவையடுத்து தேசிய அரசை எவ்வாறு முன்னெடுப்பது, கட்சிக்குள் ...

மேலும்..

ரணிலுக்கு எதிராக 45 பேர் ஓரணியில்! மஹிந்தவுடன் இரகசியப்  பேச்சு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் இரகசிய சந்திப்பொன்றை நடத்தியுள்ள ஐக்கிய  தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் சிலர்  பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான  நம்பிக்கையில்லாப் பிரேரணையை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிக்கொள்ள கூட்டு எதிர்க்கட்சியின் ஆதரவை வழங்குமாறு கோரியிருப்பதாக  மிக நம்பகரமாக  அறியமுடிகின்றது என ...

மேலும்..

வாதரவத்தையில் சமூக சேவைகள் அமையம் திறந்து வைப்பு

யாழ் வலிகாமம் கிழக்கு வாதரவத்தை பகுதியில் , வாதரவத்தை உதவும் கரங்கள் அமையம் எனும் பெயரில் வாதரவத்தை இளைஞர்கள் ஒன்றிணைந்து  சமூக சேவைகள் அமையம் ஒன்றை இன்று  அங்குரார்ப்பணம்  செய்து வைத்தனர் ,ஆசிரியர் பத்மதாசன் தலைமையில் இன்று பிற்பகல் 4 மணியளவில் இவ் நிகழ்வு  அகவணக்கத்துடன் ஆரம்பமாகியது .  இவ் நிகழ்வில்  வாதரவத்தையின் ...

மேலும்..

சிவனொளிபாதமலை யாத்திரைக்கு சென்ற இளைஞன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

(க.கிஷாந்தன்) நல்லதண்ணி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சிவனொளிபாதமலை யாத்திரைக்காக குழுவினருடன் சென்ற இளைஞன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் 03.03.2018 அன்று மதியம் இடம்பெற்றுள்ளதாக நல்லதண்ணி பொலிஸார் தெரிவித்தனர். நல்லதண்ணி பிரதேசத்தில் சிவனொளிபாதமலைக்கு செல்லும் பாலத்திற்கு அருகாமையில் அமைந்துள்ள ஆற்றுப்பகுதியில் பகுதியில் 03.03.2017 அன்று காலை ...

மேலும்..

பொருளாதார முகாமைத்துவக் குழுவைக் கலைக்காதீர்!!

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான பொருளாதார முகாமைத்துவக் குழுவை கலைக்கவேண்டாமென விடுக்கப்பட்ட வேண்டுகோளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திட்டவட்டமாக நிராகரித்துவிட்டார் என்று அறியமுடிகின்றது என கொழும்பு ஊடகம் ஒன்று இன்று செய்தி வெளியிட்டுள்ளது. அந்தச் செய்தியில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் அமைச்சர்களான மலிக்  ...

மேலும்..

வடக்கு, கிழக்குக்கு ஜனாதிபதி அபிவிருத்திகளை வினைத்திறனுடன் முன்னெடுக்க படையணி!

"வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நீண்டகாலமாக இடம்பெற்று வந்த யுத்தம் காரணமாக பின்னடைந்திருந்த அபிவிருத்தி நடவடிக்கைகளை வினைத்திறன்மிக்க வகையில் முன்னெடுப்பதற்கு இரண்டு விசேட ஜனாதிபதி படையணிகளை ஸ்தாபிப்பதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளேன். இதற்கு அனைத்து அரசியல் கட்சிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தி மக்கள் பிரதிநிதிகளின் உதவியை எதிர்பார்க்கின்றேன்." - ...

மேலும்..

இன்றைய நாள் – 04.03.2018

மேஷம்: வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். பிள்ளைகளின் பெருமைகளை மற்றவர்களிடம் சொல்லி மகிழ்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். அமோகமான நாள். ரிஷபம்: மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் ...

மேலும்..

துப்பாக்கிதாரிகளின் தாக்குதலுக்கு இலக்கான பிரான்ஸ் தூதரகம்

பர்கீனா ஃபாசோ என்ற ஆப்பிரிக்க நாட்டில் உள்ள பிரான்ஸ் தூதரகம் துப்பாக்கிதாரிகளின் தாக்குதலுக்கு இலக்கானது. அந்நாட்டுத் தலைநகர் வகாடூகூ-வில் துப்பாக்கிதாரிகள் வெள்ளிக்கிழமை நடத்திய இரட்டைத் தாக்குதலுக்கு அங்குள்ள பிரான்ஸ் தூதரகமும், அந்நாட்டின் இராணுவத் தலைமையகமும் இலக்காயின. தாக்குதலை அடுத்து மூண்ட துப்பாக்கிச் சண்டையில் எட்டு ...

மேலும்..

காலநிலை மாற்றம்; இடியுடன் கூடிய மழை பொதுமக்கள் முன்னெச்சரிக்கை

நாட்டின் வடமாகாணம், அனுராதபுரம் மற்றும் திருகோணமலை மாவட்டங்களின் பல இடங்களில் குறிப்பாக பிற்பகல்2.00 மணியின் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல் மாகாணத்தின் கரையோரப் பகுதிகளில் காலைவேளையில் மழை பெய்யக்கூடும். சப்ரகமுவ மாகாணத்திலும் காலி ...

மேலும்..

புதிய வாகனப் பதிவுகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

இந்த வருடம் ஜனவரி மாதத்தில் புதிய வாகனப் பதிவுகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதென்று இலங்கை மோட்டார் வாகன பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. சிறிய வகை மோட்டார் கார்கள், இரண்டு சக்கர வாகனங்கள் மற்றும் பார ஊர்திகளின் புதிய பதிவுகள் கணிசமான அளவு அதிகரித்துள்ளமை ...

மேலும்..

சார்க் பிராந்திய நுண்நிதி துறை மாநாடு

சார்க் பிராந்திய நுண்நிதி துறை மாநாடு எதிர்வரும் 6ம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ளது. இந்த மாநாடு கொழும்பு சினமன் ஹோட்டலில் இருதினங்கள் இடம்பெறவுள்ளது. 'தெற்காசியாவின் நிதி உள்ளடக்கத்தை வலுப்படுத்துதல்' என்பது மாநாட்டின் தொனிப்பொருளாகும். தெற்காசிய நாடுகளைச் சேர்ந்த 300ற்கும் அதிகமான பிரதிநிதிகள் இதில் கலந்து கொள்ளவுள்ளனர்.

மேலும்..

ஐ.நாவின் சிறப்புத் தூதுவர் இலங்கைக்கு விஜயம்

ஆட்களுக்கு எதிரான கண்ணிவெடிகளைத் தடை செய்யும் பிரகடனத்தின் ஐ.நாவின் சிறப்புத் தூதுவரான இளவரசர் மிரெட் ராட் செயிட் அல் ஹூசேன் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். இலங்கை அரசாங்கத்தின் அழைப்புக்கு அமைவாக எதிர்வரும் 4ஆம் திகதி தொடக்கம், 7ஆம் திகதி வரை இவர் இலங்கையில் ...

மேலும்..

கிழக்கு மாகாண பட்டதாரிகளுக்கான ஆசிரியர் நியமனங்கள் வழங்கி வைப்பு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் கிழக்கு மாகாண பட்டதாரிகளுக்கான ஆசிரியர் நியமனங்கள் இன்று வழங்கி வைக்கப்பட்டன. 313 பட்டதாரிகளுக்கான நியமனங்கள் இதன்போது வழங்கப்பட்டன. இதில் 212 சிங்கள மொழிமூலமான பட்டதாரிகளுக்கும், 91 தமிழ் மொழிமூலமான பட்டதாரிகளும் உள்ளடங்குகின்றனர். மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் இதற்கான நிகழ்வுகள் ...

மேலும்..

இது ஒரு இலங்கை வேலையில்லா பட்டதாரியின் கதை (video)

சமுகப்பணி பட்ட மாணவன் ருவுதரன் சந்திரபிள்ளையின் " காகித பட்டம்" குறும்படம் வெளியிடப்பட்டு அனைவரின் எதிர்பார்ப்பையும் கவர்ந்துள்ளது. காகித பட்டம் என்ற குறுந்திரைப்படத்தின் மூலம் இலங்கை போன்ற பின் குறை அபிவிருத்தி நாடுகளில் பட்டதாரி மாணவனின் அவல நிலையை அருமையாக வெளிப்படுத்தியுள்ளார் ...

மேலும்..

20 பேரை ஏமாற்றி உல்லாசம் அனுபவித்த பள்ளி மாணவி- வீடியோவை பாருங்கள்

20 பேரை ஏமாற்றி உல்லாசம் அனுபவித்த பள்ளி மாணவி- வீடியோவை பாருங்கள் 

மேலும்..

அப்பாவுக்கு உடம்பு சரியில்லை என்று கூட்டிச் சென்று, பள்ளி மாணவியை பலாத்காரம்

அப்பாவுக்கு உடம்பு சரியில்லை என்று கூட்டிச் சென்று, பள்ளி மாணவியை பலாத்காரம் செய்த சம்பவம் விருதுநகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தின் விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் பகுதியில் டிபார்ட்மெண்டல் ஸ்டோர் நடத்தி வருபவரின் மகள் 14 வயதான ஸ்ருதி (பெயர் ...

மேலும்..

அமெரிக்காவில் கடும் புயல் காற்று காரணமாக 5 பேர் பலி

அமெரிக்காவின் வடகிழக்கு பகுதியில் வீசிய கடும் புயல் காற்று காரணமாக 5 பேர் பலியாகினர். அந்த பிராந்தியத்தில் மணிக்கு 129 கிலோமீற்றர் வேகத்தில் புயல் வீசிவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தற்போது வானூர்தி சேவைகள் மற்றும் தொடருந்து சேவைகள் என்பன இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ...

மேலும்..

இலங்கை கோல் மண்டலம் நாளை முதல் திறப்பு

இலங்கை கோல் மண்டலம் நாளை முதல் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் திறக்கப்படவுள்ளது. விஞ்ஞானம், தொழினுட்பம் மற்றும் ஆய்வு அமைச்சகம் இதற்கான தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது. மாணவர்கள் மத்தியில் வானியல் குறித்த அறிவை ஊக்கப்படுத்தும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அத்துடன் நாளை காலை, வருகைத்தரும் மாணவர்களுக்காக, வானிலை நிபுணர் ...

மேலும்..

மீசாலைப் பகுதியில் 200g கஞ்சா வைத்திருந்த இளைஞர் கைது

யாழ்ப்பாணம் மீசாலைப் பகுதியில் 200 கிராம் கஞ்சாவை வைத்திருந்த குற்றச்சாட்டில் 20 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டார். சாவகச்சேரி பொலிஸாருக்குக் கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலையடுத்து , மேற்கொண்ட சோதனையின் போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டார். மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு ...

மேலும்..

வவுனியாவில் தற்கொலைகள் அதிகரிப்பை தடுக்க துண்டு பிரசுரம் விநியோகம்

வவுனியாவில் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் தற்கொலைகளை கருத்தில் கொண்டு விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக துண்டுபிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டது. கை கொடுக்கும் நண்பர்கள் எனும் அமைப்பு வவுனியா பஸ்நிலையத்தில் இன்று காலை 9 மணியளவில் துண்டுப்பிரசுரங்களை விநியோகித்ததுடன் நகர்ப்பகுதியிலும் விநியோகித்திருந்தனர். மனதில் கவலை, வெறுப்பு, வாழ்வில் துயரம் ...

மேலும்..

வவுனியா வைத்தியசாலை ஊழியர் நூதன முறையில் பணம் மோசடி: பெண் பொலிசில் முறைப்பாடு!

வவுனியா பொது வைத்தியசாலை ஊழியர் ஒருவர் நோயாளி ஒருவரின் மனைவியிடம் நூதன முறையில் பண மோசடியில் ஈடுபட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. வவுனியா பூந்தோட்டம் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரிடம் வவுனியா பொது வைத்தியசாலையில் பணியாற்றும் சுகாதாரப்பணி உதவியாளராகிய பா.நாகேந்திரன் என்பவரே 1 ...

மேலும்..

சிரியா இனப்படுகொலையை கண்டித்து மலையகத்தில் ஆர்ப்பாட்டம்

(க.கிஷாந்தன்) சிரியாவில் நடைபெறும் படுகொலைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மலையகத்தில் லிந்துலை பகுதியில் 03.03.2018 அன்று மதியம் கண்டன ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டம் 03.03.2018 அன்றைய தினம் லிந்துலை நாகசேனை நகரப்பகுதியில் இளைஞர், யுவதிகளினால் மேற்கொள்ளப்பட்டது. கடந்த சில வாரங்களாக   சிரியா நாட்டில் பச்சிளம் குழந்தைகள் மற்றும் ...

மேலும்..

இலவச பேரூந்து சேவையை கோரி வவுனியா இளைஞர்கள் இருவர் மலைப்பயணம்(video)

இலங்கையில் பாடசாலை சீருடை தரித்த அனைத்து மாணவர்களுக்கும் இலவச போக்குவரத்து சேவையினை வழங்க வேண்டும் என கோரி வவுனியாவில் இருந்து இரு இளைஞர்கள் இன்று பீதுறுதாலகால மலை நோக்கி மோட்டார் சைக்கிள் பயணத்தினை மேற்கொள்கின்றனர். வவுனியா இளைஞர்களான த.பிரதாபன் மற்றும் ம.இமையவன் ஆகிய ...

மேலும்..

திடீரென கரை கரையொதுங்கிய சுனாமி எச்சரிக்கை கருவி

வாகரை காயான்கேணி, ஆணைக்கல் கடற்கரையில் ஆழ்கடல் நிலநடுக்கத்தை அளவிடும் சுனாமி முன்னெச்சரிக்கை கருவி திடீரென கரையொதுங்கியுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் எம்.ஏ.சி.எம். றியாஸ் தெரிவித்தார். சர்வதேச ஆழ்கடல் பகுதியில் இடம்பெறும் நிலநடுக்கத்தை அளவிட்டு, அதனை சுனாமி முன்னெச்சரிக்கை நிலையத்திற்கு ...

மேலும்..

சிரியாவில் நடந்த போரில் 13 நாட்களில் 674 பேர் பலி

சிரிய படையினர் அந்த நாட்டின் கிழக்கு கவுட்டா பகுதியில் கடந்த 13 நாட்களாக நடத்திய வான்வழி தாக்குதல்களில் 674 பேர் பலியாகி உள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸ் அருகேயுள்ள கிழக்கு கவுட்டா பகுதி, கிளர்ச்சிப் படையின் கட்டுப்பாட்டில் உள்ளது. அந்தப் ...

மேலும்..

முடி அலங்காரம் செய்தவரின் தற்போதய நிலமை

தெரியாதவர்களிடம் தலையை கொடுக்காதீர்கள் என தலை முடியை இழந்த பெண் ஒருவர் எச்சரிக்கை வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். ஜோர்ஜியாவை சேர்ந்த 20 வயதுடைய Sierra Baynes என்ற பெண் தனது சிகையை அலங்காரம் செய்வதற்காக சிகை அலங்கார நிலையத்திற்கு சென்றுள்ளார். அங்கு விடயம் ...

மேலும்..

ஜனாதிபதியின் வருகையை எதிர்த்து அம்பிட்டிய சுமனதேரர் கறுப்புக்கொடி கட்டி போராட்டம்

மட்டக்களப்பு மங்களாராம விகாராதிபதி அம்பிட்டிய சுமனதேரர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று மட்டக்களப்பு வரவிருக்கின்ற நிலையில் அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கறுப்புக்கொடி கட்டி நேற்று (2) மாலை போராட்டம் நடாத்தினார். கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த ...

மேலும்..

மஹிந்த, ஜனாதிபதி மைத்திரிக்கும் இடையில் இரகசிய சந்திப்பு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையிலான சந்திப்பொன்று கொழும்பில் நடைபெற்றுள்ளது. கொழும்பிலுள்ள பிரபல வர்த்தகர் ஒருவரது இல்லத்தில் அண்மையில் இந்த சந்திப்பு இடம்பெற்றிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. சுமார் ஒருமணித்தியாலம் வரை நீடித்த இந்த சந்திப்பின்போது கலந்துரையாடப்பட்ட மற்றும் எடுக்கப்பட்ட முடிவுகள் ...

மேலும்..

மக்களின் பாதுகாப்பு அரணாக இருக்க வேண்டிய ஐ.நா சபை பார்வையாளர்களாக அமைதி காப்பது மிகுந்த வேதனை

-மன்னார் நிருபர்- (3-3-2018) சிரியாவில் நடைபெற்று வரும் மனித குலத்துற்கு எதிரான இனப்படு கொலையை உடன் நிறுத்த வேண்டும். மனித உரிமையை பாதுகாக்க வேண்டிய ஐக்கிய நாடுகள் சபை வெறும் பார்வையாளர் ஆகி விட்டதா?என மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியம் இன்று சனிக்கிழமை(3) ...

மேலும்..

கனடாவில் மனைவியை கொலை செய்த இலங்கையரின் வழக்கு மீண்டும் விசாரனை

கனடாவில் மனைவியை கொலை செய்த இலங்கையரின் வழக்கை மீண்டும் விசாரிக்கும் நோக்கத்தை Crown நீதிமன்றம் நேற்று அறிவித்துள்ளது. சிவலோகநாதன் தனபாலசிங்கம் என்ற இலங்கை தமிழரின் கொலை வழக்கு ஜோர்தான் ஆட்சி காலத்தில் இடம்பெற்றது. இந்நிலையில் வழக்கினை மீண்டும் விசாரிக்க வேண்டும் என ...

மேலும்..

பவுஸர் – மோட்டர் சைக்கிள் விபத்து

(க.கிஷாந்தன்) அட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அட்டன் மல்லியப்பு ஸ்டிரதன் தோட்ட 71வது கிலோ மீற்றர் பகுதியில் 03.03.2018 அன்று காலை 10 மணியளவில் பால் பவுஸர் மற்றும் மோட்டார்சைக்கிள் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் கடும்காயங்களுக்குள்ளான மோட்டார் சைக்கிள் சாரதி டிக்கோயா ...

மேலும்..

திருமலையில் காணாமல் போனோரின் போராட்டம் ஓராண்டு முடிவு(video)

திருகோணமலை மாவட்டத்தில் காணமால் ஆக்கப்பட்டோரின் அமைப்பு தங்களது சுழற்சி முறையிலான உணவுத்தவிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்து இன்றுடன் (3.03.2018) ஒரு வருடத்தை நிறைவு செய்வதை முன்னிட்டு திருகோணமலை ஆளுநர் அலுவலகத்திற்கு முன்னால் மாபெரும் கண்டன போராட்டத்தை காலை 11.00 மணிக்கு மேற்கொண்டனர். இந் நிகழ்வில் ...

மேலும்..

சிரியா போரை உடனடியாக நிறுத்தி, பொதுமக்களைப் பாதுகாக்க ஐ.நா தலையிட வேண்டும்

சிரியாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் உள்நாட்டுப் போரை உடனடியாக நிறுத்தி, போரினால் பாதிக்கப்பட்டுள்ள அப்பாவிப் பொதுமக்களைப் பாதுகாக்க ஐ.நா தலையிட வேண்டும் என ஐ.நா மனித உரிமைப் பேரவையின் ஆணையாளரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ரா ...

மேலும்..

பிரான்ஸில் பனிச்சரிவின் காரணமாக 4 பனிச்சறுக்கு வீரர்கள் பலி

பிரான்ஸின் தென் கிழக்கு பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவின் காரணமாக 4 பனிச்சறுக்கு வீரர்கள் பலியாகியிருப்பதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். பிரான்ஸ் மற்றும் இத்தாலியின் எல்லைப் பகுதியில் அமைந்திருக்கும் ஆல்ப்ஸ் மலைத்தொடர் அருகே உள்ள ski resort of Entraunes அருகே இன்று உள்ளூர் நேரப்படி ...

மேலும்..

கிளிநொச்சியில் தெரிவு செய்யப்பட்ட உள்ளுராட்சி உறுப்பினர்களுக்கான செயலமர்வு

நடந்து முடிந்த உள்ளுராட்சி சபை தேர்தலில் மூலம் கிளிநொச்சியில் தெரிவு செய்யப்பட்டுள்ள உள்ளுராட்சி சபை உறுப்பினர்களுக்கான செயலமர்வு இன்று(03) கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது. காலை பத்து மணிக்கு கூட்டுறவாளர் மண்டபத்தில் இடம்பெற்ற இச் செயலமர்வில் உள்ளுராட்சி முறைமையும்,நல்லாட்சியை உறுதிப்படுத்தலும் எனும் தொனிப்பொருளில்  மக்கள் கௌரவத்திற்கும் ...

மேலும்..

சிரியா இனப் படுகொலையை கண்டித்து மன்னாரில் கண்டண போராட்டம்

மன்னார் நிருபர் (3-3-2018) சிரியாவில் இடம் பெற்று வரும்  மனித குலத்திற்கு எதிரான இனப் படுகொலையை கண்டித்து இன்று சனிக்கிழமை(3) காலை 10 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக கண்டணப்போராட்டம் இடம் பெறது. மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில், அதன் தலைவர் ...

மேலும்..

சாவகச்­சே­ரிப் பகு­தி­யில் சாரதி தப்பியோட்டம்

சாவகச்­சே­ரிப் பகு­தி­யில் அனு­ம­திப்­பத்­தி­ர­மின்றி ஏற்­றி­வ­ரப்­பட்ட மணலை பொலி­ஸா­ரைக் கண்­ட­தும் சாலை­யில் கொட்­டி­விட்டு உழவு இயந்­தி­ர­மொன்றுடன் சாரதி தப்­பி­யோ­டி­யுள்­ளார் என பொலி­ஸார் தெரி­வித்­த­னர். இந்­தச் சம்­ப­வம் நேற்று முன்­தி­னம் இரவு சாவகச்­சே­ரிப் பகு­தி­யில் இடம்­பெற்­றது. சாவ­கச்­சேரி நக­ரப் பகு­தி­யில் சாலைப் பரி­சோ­த­னை­யில் ஈடு­பட்­டி­ருந்த பொலி­ஸார் ...

மேலும்..

பலாப்பழத்தால் இரண்டு பிள்ளைகளின் தந்தை கொலை

மாவனெல்லை பிரதேசத்தில் நேற்றைய தினம் இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வெலிகல்ல மாவனெல்ல பகுதியை சேர்ந்த 58 வயதான தல்கமுவலாகே நெவில் செனவிரத்ன என்ற நபரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். வீட்டில் இருந்த பலா மரத்தில் பறித்த ...

மேலும்..

குடும்பஸ்த்தர் ஒருவர் வெட்டிக்கொலை

மட்டக்களப்பு,வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 39ஆம் கிராமத்தில் நேற்று இனந்தெரியாதவர்களினால் குடும்பஸ்த்தர் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று இரவு 39ஆம் கிராமத்தில் வயல்வெளி ஊடாக வந்துகொண்டிருந்தவரை வழிமறித்த சிலர் சரமாரியாக வெட்டியுள்ளனர். படுகாயமடைந்த 39ஆம் கிராமத்தினை சேர்ந்த 49 வயதான கமலேஸ்வரன் என்பவர் களுவாஞ்சிகுடி ஆதார ...

மேலும்..

2018ஆம் ஆண்டிற்குரிய முதலாவது ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம்

யாழ். மாவட்டத்தின் 2018ஆம் ஆண்டிற்குரிய முதலாவது ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் இன்றைய தினம் நடைபெற்று வருகிறது. இந்த ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தலைமையில் காலை 9.30 மணியளவில் ஆரம்பமாகியுள்ளது. இதில் துறை ரீதியான முன்னேற்ற மீளாய்வுகளில் மீள்குடியேற்றம், ...

மேலும்..

ஸ்டார்க் ருத்திர தாண்டவம்; 162 ஓட்டங்களுக்கு சுருண்டது தென்னாபிரிக்கா

அவுஸ்திரேலிய மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் இன்று இடம்பெறவுள்ளது. தென்னாபிரிக்காவின் டர்பனில் இந்தப் போட்டி இடம்பெறுகிறது. நேற்றைய இரண்டாம் நாள் ஆட்டத்தில் தமது முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடியிருந்த தென்னாபிரிக்க அணி, சகல விக்கட்டுக்களையும் இழந்து ...

மேலும்..

சிரியாவில் தொடரும் போர் அவலம்

சிரியாவில் போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிப்பொருட்கள் செல்லவிடாமல் சிரியா அரசாங்கமே தடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சிரியாவில் இடம்பெற்றுவரும் மோதல் காரணமாக கடந்த 12 நாட்களில் மட்டும் சுமார் 1000 பேர் மரணமடைந்து உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. கிழக்கு கோட்டா பகுதியில் ...

மேலும்..

“Explore Feed” செயன்முறையை பேஸ்புக்கில் இருந்து அகற்ற பேஸ்புக் நிறுவனம் தீர்மானம்

பேஸ்புக் நிறுவனம் கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் முதல் இலங்கை உள்ளிட்ட 6 நாடுகளுக்கு மேற்கொண்டிருந்த சோதனையோட்டம் தொடர்பில் அநேகமானோர் கவனம் செலுத்தியிருந்தனர். அதாவது , பேஸ்புக்கில் News Feed க்கு மேலதிகமாக Explore Feed எனும் பதம் இணைக்கப்பட்டு அது கடந்த ...

மேலும்..

எதிர்காலத்தில் எவ்வாறான சவால்கள் வந்தாலும் பொறுப்புக்களை நிறைவேற்றுவேன்

எதிர்காலத்தில் எவ்வாறான சவால்கள் வந்தாலும், அவற்றைக் கருத்திற்கொள்ளாமல் நாடு என்ற அடிப்படையில் தமது பொறுப்புக்களை நிறைவேற்ற உள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். மெதிரிகிரிய பகுதியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். சவால்கள், தடைகள் மற்றும் ஊடகங்களில் வெளியிடப்படும் ...

மேலும்..