March 4, 2018 அன்று பிரசுரிக்கப்பட்டவை

மூத்த பத்திரிகையாளர் எம்.கே. முபாரக் அலியின் மறைவு குறித்து அமைச்சர் ரிஷாட் அனுதாபம்!

-ஊடகப்பிரிவு- சிரேஷ்ட பத்திரிகையாளர் எம்.கே.முபாரக் அலி இன்று காலை (05) காலமான செய்தி அறிந்து கவலையடைந்துள்ளதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். இலங்கையின் மூத்த பத்திரிகையாளர் மர்ஹூம் கியாஸின் மகனான முபாரக் அலி தனது தந்தையின் வழியில் பத்திரிகைத் துறையில் பெரும்பணி செய்தவர். ...

மேலும்..

சங்கங்களை உருவாக்குவது தாங்கள் தங்களுக்குள்ளே அனுபவிப்பதற்கு அல்ல.மற்றவர்களுக்கும் உதவுவதற்கே

ஹஸ்பர் ஏ ஹலீம்) சங்கங்கள் உருவாக்குவது தாங்கள் அனுபவிப்பதற்கு அல்ல மற்றவர்களுக்கு உதவுவதற்கே. வாங்கும் கரங்களை விட கொடுக்கும் கரங்களே சிறந்தது. நமது கரங்கள் கொடுக்கும் கரங்களாக மாற வேண்டும் என சேர்ஃப்-லங்கா (Serf-Lanka) நிறுவனத்தின் பணிப்பாளர் பொறியியலாளர் இஹ்ஸான் ஜவாஸன் கூறினார். தோப்பூர் ...

மேலும்..

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி மட்டு இளைஞர் அணியின் கலந்துரையாடல்…

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் அணியின் நிர்வாகம் மற்றும் பிரதேச இணைப்பாளர்களுக்கான கலந்துரையாடல் நிகழ்வு இன்றைய தினம் மட்டக்களப்பு கட்சி அலுவலகத்தில் இளைஞர் அணித் தலைவர் கி.சேயோன் தலைமையில் இடம்பெற்றது. இக்கலந்துரையாடலில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் ...

மேலும்..

அளவக்கை கிராமத்தில் கணணி பயிற்சியை பூர்த்தி செய்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி வைப்பு

-மன்னார் நிருபர்- நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட அளவக்கை கிராமத்தில் 'நண்பனின் தேவை நற்பனி மன்றத்தின்' ஏற்பாட்டில் கடந்த 3 மாதங்கள் இடம் பெற்ற இலவச கணணி பயிற்சியை பூர்த்தி செய்த மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை(4) மாலை அளவக்கை ...

மேலும்..

மகிந்த ராஜபக்சவின் உள்ளாட்சித் தேர்தல் வெற்றி நன்மையே : பிரதமர் வி.உருத்திரகுமாரன் கருத்து !

சிறிலங்காவின் உள்ளாட்சி சபைத் தேர்தலில் மகிந்த ராஜபக்சவின் வெற்றி என்பது, ஒருவகையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பே ஒத்துக்கொண்டது போல, இந்த இடைக்கால அரசியல் சீர்திருத்தம் முன்நோக்கி நகராது என்பதுவே என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் தெரிவித்துள்ளார். இதன் ஊடாக ...

மேலும்..

அட்டப்பள்ளம் மயானத்தை மீட்டு தமிழ் உறவுகளுக்கு நியாயத்தை பெற்று கொடுக்க தமிழ் தரப்பினர் அனைவரும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும்! – கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் இராஜேஸ்வரன் வலியுறுத்து

அம்பாறை மாவட்டத்தின் பாரம்பரிய தமிழ் கிராமங்களில் ஒன்றான அட்டப்பள்ளத்தில் உள்ள மயானத்தை முஸ்லிம்கள் கபளீகரம் செய்து கையகப்படுத்தி இருப்பது தொடர்பான விடயங்களை கையாள்வதில் அரசியலுக்கு அப்பால் தமிழ் தரப்பினர் அனைவரும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் கிழக்கு ...

மேலும்..

முல்லை மாவட்ட குளங்கள் புனரமைக்க நடவடிக்கை

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள குளங்களைப் புனரமைக்கும் நடவடிக்கைகள் தற்போது துரிதமாக முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதற்குத் தேவையான நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள சிறிய குளங்கள் புனரமைக்கப்பட்டுள்ளன. இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தின், உன்னிச்சை நீர்ப்பாசனத் திட்டத்துக்கான, '2018 சிறுபோக ஆரம்பக் கூட்டம்' நாளை காலை ...

மேலும்..

காணாமல் போனோர் தொடர்பில் இன, மத பேதங்கள் இன்றி அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்

காணாமல் போனவர்கள் தொடர்பான அலுவலகத்திற்கான ஆணைக்குழுவிற்கு அங்கத்தவர்களை நியமிப்பதற்கு சமகால நல்லாட்சி அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கை அரசாங்கத்திற்கு கிடைத்த பாரிய வெற்றியாகுமென்று நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் தலைமையிலான ...

மேலும்..

மருந்துகளின் விலையை குறைப்பதற்கு நடவடிக்கை

மருந்து வகைகளின் விலையை மேலும் குறைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென்று சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். புற்றுநோய், இருதய நோய் போன்ற பாரிய நோய்களுக்கு வழங்கப்படும் மருந்துகள் தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டிருப்பதாகவும் சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன கூறினார். கொழும்பில் ...

மேலும்..

செயற்கை மழை மூலம் நாட்டிற்கு பொருளாதார நன்மைகள்

மின்னுற்பத்தி நீர்த்தேக்கப் பகுதிகளில், விஞ்ஞான ரீதியிலான செயற்கை மழையை பெற்றுக் கொள்வதன் மூலம் நாட்டிற்கு பொருளாதார நன்மைகளை அடைய முடியுமென்று மின்சக்தி மற்றும் நிலைபேறான எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. தாய்லாந்து விஞ்ஞானிகள் சிலர் மேற்கொண்ட ஆய்வின் மூலம், செயற்கை மழையை பெற்றுக்கொள்ள முடியும் ...

மேலும்..

விவசாயிகளுக்கு இலவசமாக காப்புறுதி – அரசு அதிரடி திட்டம்

இம்முறை சிறுபோகத்தில் இருந்து, விவசாயிகளுக்கு உற்பத்தி காப்புறுதி இலவசமாக பெற்றுக் கொடுக்கப்படும் என்று விவசாய காப்புறுதிச் சபையின் தலைவர் சிட்னி கஜநாயக்க தெரிவித்துள்ளார். விவசாயிகளைப் பாதுகாத்து, அவர்களை மேம்படுத்துவதற்காக பல்வேறு வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார். கொழும்பில் ஒரு நிகழ்வில் கலந்துகொண்டு விவசாய காப்புறுதிச் ...

மேலும்..

பாடசாலைவளவில் 100 மீற்றர் தூரத்திற்குள் சிகரெட் விற்பனை தடை

பாடசாலைவளவில் 100 மீற்றர் தூரத்திற்குள் சிகரெட் விற்பனை செய்யப்படுவதனை தடை செய்வதற்கான வர்த்தமானி அறிவிப்பு உலக சுகாதார தினமான ஏப்ரல் 7ம் திகதி பிரகடனப்படுத்தப்படும் என்று சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். இதற்கு மேலதிகமாக 18 வயதிற்கு உட்பட்டோருக்கு மாத்திரம் ...

மேலும்..

மின்சார பட்டியல் எழுத வந்து கொள்ளையடித்த நபர்கள்! பெண்ணுக்கு ஏற்பட்ட அவலம்

அம்பலங்கொடயில் வீடொன்றுக்குள் புகுந்து பெண்ணை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திவிட்டு பொருட்களை கொள்ளையடித்துச் சென்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 28ஆம் திகதி மின்சார பட்டியலை பரிசோதனை செய்ய வேண்டும் என கூறி குறித்த பெண்ணின் வீட்டிற்கு இரண்டு நபர்கள் சென்றுள்ளனர். அங்கு குறித்த இருவரும் குடிப்பதற்கு ...

மேலும்..

மனைவியிடம் திட்டு வாங்குவதை விட சிறைக்கு செல்லும் அமெரிக்கர்

அமெரிக்காவில் மனைவியிடம் திட்டு வாங்குவதை விட, சிறை தண்டனையே மேலானது என்று எண்ணி ஒரு கணவர் அடிக்கடி சிறை சென்று வருகிறார். கன்சாஸ் பகுதியை சேர்ந்தவர் லாரன்ஸ் ஜான் (71). இவர் மனைவியிடம் திட்டுவாங்குவதை விட, சிறை தண்டனையே மேலானது என்று ...

மேலும்..

முல்லைத்தீவில் காய்ச்சல் காரணமாக இருவர் பரிதாபமாக மரணம்

முல்லைத்தீவில் தென்பகுதியை சேர்ந்த மீனவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வென்னப்புவ பிரதேசத்தை சேர்ந்த மீனவர் ஒருவரே நேற்று உயிரிழந்துள்ளார். நாயாற்று பகுதியில் மீன்பிடிதொழிலை மேற்கொண்டு வந்த மீனவர் வைரஸ் காய்ச்சல் காரணமாக முல்லைத்தீவு மாஞ்சோலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்படிருந்தார். இந்நிலையில் அவர் நேற்று உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் ...

மேலும்..

பிரித்தானியா இளவரசிக்கு ஞானஸ்நானம்

பிரித்தானிய இளவரசர் ஹரி திருமணம் செய்து கொள்ள இருக்கும் அமெரிக்க நடிகை மேகன் மார்க்கல் ஞானஸ்நானம் எடுத்துக் கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கென்சிங்டன் அரண்மனையில் கேன்டர்பரி பேராயர் தலைமையில் இந்த சடங்குகள் நடைபெறும் என அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து ...

மேலும்..

கிளிநொச்சியில் மரக்கறி வியாபாரி மீது கத்தி குத்து தாக்குல்

கிளிநொச்சி – பொது சந்தையில் மரக்கறி வியாபாரி ஒருவர் கத்தி குத்துக்கு இலக்காகி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பொது சந்தையில் அமைந்துள்ள மரக்கறிகள் வாணிபத்திற்குள் கத்தியுடன் புகுந்த ஒருவர் மரக்கறி வியாபாரி ஒருவருக்கு கத்தியால் குத்தி கையில் காயம் ஏற்பட்டுள்ளது. சம்பவத்தில் காயம் அடைந்தவர் ...

மேலும்..

வவுனியா செட்டிக்குளத்தில் மாடு மேய்க்க சென்றவருக்கு நேர்ந்த கதி

வவுனியா செட்டிக்குளம் – சண்முகபுரத்தில் நேற்று (03.03.2018) மாலை காட்டு யானை தாக்கியதில் காயமடைந்த நபரோருவர் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ராமசாமி லோகநாதன் (வயது-58) என்பவர் நேற்றையதினம் காலை மாட்டினை மேச்சலுக்காக காட்டிற்கு கொண்டு சென்று கட்டி விட்டு மீண்டும் ...

மேலும்..

சுவிஸில் ஆலயத்தினுள் குண்டு வைத்திருந்ததாக சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது

சுவிட்சர்லாந்தின் தலைநகரான Bernஇல் அமைந்திருக்கும் Church of the Holy Spirit ஆலயத்தினுள் நுழைந்த ஒருவன் தான் வெடி குண்டு ஒன்றை வெடிக்கச் செய்யப் போவதாக மிரட்டியதை அடுத்து அங்கு வந்த பொலிசார் அவனைக் கைது செய்தனர். அவன் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தவன் ...

மேலும்..

நாட்டில் நான்கு பெரிய ஆறுகள் கடல்நீர் புகுந்து அசுத்தமடையும் அபாயநிலையில்

நாட்டிலுள்ள நான்கு பெரிய ஆறுகள் கடல் நீர் புகுந்து அசுத்தமடையும் அபாய நிலைக்கு தண்ணப்பட்டுள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. குறித்த ஆறுகளின் நீர்மட்டம் கடல் மட்டத்திற்கு கீழே வீழ்ச்சியடைந்தமையே இதற்கு காரணமென பொறியியலாளர்கள் எச்சரித்துள்ளனர். களுகங்கை,நிலவளகங்கை,ஜின்கங்கை,மற்றும் களனிகங்கை ஆகியவற்றில் ஏற்கனவே கடல் நீர் கலந்துள்ளதாக அவர்கள் எச்சரித்துள்ளனர். களுகங்கை ...

மேலும்..

உரிய சட்டவரையறைகளின்றி நாடளாவிய ரீதியில் 354 மதுபானசாலைகள்

நாடு முழுவதும் உரிய சட்ட வரையறைகளுக்கு உட்படாமல் 354 மதுபானசாலைகள் காணப்படுவதாக மாவட்ட உதவி மதுபானசாலை ஆணையாளர் தெரிவித்துள்ளார். யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நேற்று மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றுள்ளது. இதன்போது, மதுபான சாலைகளுக்கு அனுமதி வழங்குவது தொடர்பான விவாதம் நடைபெற்ற ...

மேலும்..

ஹிஜாஸ் மண்ணில் ‘ஜாஸ்’

ஹி'ஜாஸ்' என்ற கீர்த்தி மிகு நிலப் பரப்பில் 'ஜாஸ்' என்ற ஜாஹிலிய்யம் மிகைக்க (வ)ஹி வாடி நிற்கிறது. கலிமா தளைத்த கண்ணிய மண்ணில் சினிமா முளைத்து சீறிப் பாய்கிறது. மறம் கொண்ட உமர்கள் திறன் காட்டிய மண்ணில் ட்ரம் கண்டு நடுங்கி கரம் கட்டி நிற்கிறார்கள் மூணில் ரெண்டு பூமியை முடியாண்ட பூமி கூனி நிற்கிறது தீனை விற்கிறது. காதும் காதும் வைத்தாற்போல் யூதம் செய்யும் சதியில் வேதம் இறங்கிய மண் சேதமாகிப் போகிறது. ஆதியில் இருந்த அறியாமைப் பழக்கங்கள்-மீள ஊதிப் பெருக்கின்றன உருக்குலைந்து போன ச'ஊதி' அரசில். அமெரிக்காவில் படித்து அரபு தேசம் ...

மேலும்..

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை பார்வையிட சீனா அனுமதி மறுப்பு

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை பார்வையிட சீனா மறுப்பு தெரிவித்துள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. கொழும்பின் பிரபல பாடசாலை மாணவர்கள் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை பார்வையிடுவதற்காக சென்றுள்ளனர். எனினும் துறைமுகத்தை மாணவர்கள் பார்வையிட அதனை நிர்வாகம் செய்யும் சீன நிறுவனம் அனுமதி வழங்கவில்லை. இதனால் ...

மேலும்..

இலங்கை மக்கள் தேசிய கட்சியின் செயலாளர் நாயகம் என் .விஸ்னுகாந்தன்

அம்பாறை மாவட்டத்தில் அட்டப்பள்ளம் தமிழ் பாரம்பரிய கிராமத்தில் உள்ள மயான பூமியை அடாத்தாக கபளீகரம் செய்து கையகப்படுத்தி வைத்துள்ளமை தொடர்பாக ஜனா தி பதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இலங்கை மக்கள் தேசிய கட்சியின் செயலாளர் நாயகம் என். விஷ்ணுகாந்தன் நேற்று சனிக்கிழமை ...

மேலும்..

அரச ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதெல்லை அதிகரிப்பு

அரசாங்க ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதெல்லை 67 ஆக உயர்த்தப்பட உள்ளது. அரசாங்க ஊழியர்கள் முழு அளவில் ஓய்வுறுத்தப்படக்கூடிய வயது எல்லையை 67 ஆக நிர்ணயம் செய்வது குறித்த புதிய சுற்று நிருபமொன்று வெளியிடப்பட்டுள்ளது. கடந்த பெப்ரவரி மாதம் 20ம் திகதி என திகதியிடப்பட்டு ...

மேலும்..

பாடசாலைகளிலிருந்து 100 மீற்றர் தூரத்திற்குள் சிகரெட் விற்பனைக்கு தடை

பாடசாலைகள் உள்ள இடங்களிலிருந்து 100 மீற்றர் எல்லைக்குள் சிகரட் விற்பனை செய்வது தடை செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு எதிர்வரும் ஏழாம் திகதி உலக சுகாதார தினத்தன்று வெளியிடப்படுமென அவர் தெரிவித்தார். முன்னர் பாடசாலைகளிலிருந்து 500 ...

மேலும்..

சிலாபத்தில் சிறுவன் கொலை : சந்தேகத்தில் முல்லைத்தீவில் ஒருவர் கைது!

சிலாபம் இரணவில பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வயது சிறுவன் ஒருவர் காட்டு பகுதியில் கொலை செய்ய பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் குறித்த கொலை தொடர்பில் சிறுவனை கடத்தி கொலை செய்தார் என்ற சந்தேகத்தில் முல்லைத்தீவை சோ்ந்த ...

மேலும்..

இறுதி யுத்தத்தினை நேரில் பார்வையிட்ட சாட்சி ஒருவரின் அறிக்கை ஐ.நாக்கு அனுப்பி வைப்பு

இறுதி யுத்தத்தின் போது நடந்தவற்றை நேரில் பார்வையிட்ட சாட்சி ஒருவரின் அறிக்கை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது. இதற்கான நடவடிக்கைகளை வடமாகாண சபை மேற்கொண்டுள்ளது. அண்மையில் வடமாகாண சபையின் உறுப்பினராக பதவி பிரமானம் செய்துகொண்ட எஸ்.குகதாஸ், சபையில் ...

மேலும்..

செயற்கை மழை மூலம் நாட்டிற்கு பல நன்மைகள்!

மின்னுற்பத்தி நீர்த்தேக்கப் பகுதிகளில், விஞ்ஞான ரீதியிலான செயற்கை மழையை பெற்றுக் கொள்வதன் மூலம் நாட்டிற்கு பொருளாதார நன்மைகளை அடைய முடியுமென்று மின்சக்தி மற்றும் நிலைபேறான எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. தாய்லாந்து விஞ்ஞானிகள் சிலர் மேற்கொண்ட ஆய்வின் மூலம், செயற்கை மழையை பெற்றுக்கொள்ள முடியும் ...

மேலும்..

மத்ரஸதுல் ஹூதா அரபிக்கல்லூரி என்ற பெயரில் இலவச பகுதி நேர ஹிப்ல் குர்ஆன் மனனப்பிரிவு ம த்ரஷா

(அப்துல்சலாம் யாசீம்) திருகோணமலை,ரொட்டவெவ கிராமத்தில் மத்ரஸதுல் ஹூதா அரபிக்கல்லூரி என்ற பெயரில் இலவச பகுதி நேர ஹிப்ல் குர்ஆன் மனனப்பிரிவு ம த்ரஷா இன்று (04) ஆரம்பித்து வைக்கப்பட்டது. பாடசாலைக்கல்வியை முடித்ததன் பின்னால் மாணவர்கள் மத்தியில் மார்க்க கல்வியை விரிவு படுத்தும் நோக்கில் இம்மத்ரஷா ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ரொட்டவெவ ...

மேலும்..

சிவனொளிபாதமலைக்குச் சென்ற 8 பேர் கைது

சிவனொளிபாதமலைக்கு கஞ்சா போதைப்பொருளுடன் சென்ற 8 பேரை நேற்றைய தினம் ஹட்டன் குற்றத்தடுப்பு பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த 8 பேரிடமும் இருந்து, ஒரு தொகை கஞ்சா போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாகவும், கைது செய்யப்பட்டவர்கள் மது போதையில் இருந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கோரா என்ற மோப்பநாயின் ...

மேலும்..

வலயமட்ட கரப்பந்தாட்ட போட்டியில் கொடிகாமம் திருநாவுக்கரசு மத்திய கல்லூரி மாணவர்கள் முதலிடம்

2018 ஆம் ஆண்டுக்கான பாடசாலை வலயமட்ட பெருவிளையாட்டுக்களில் கரப்பந்தாட்ட போட்டி நடைபெற்றது. இவ் போட்டியில் பங்கு பற்றிய யா/கொடிகாமம் திருநாவுக்கரசு மத்திய கல்லூரி மாணவர்கள் இரண்டு முதலிடங்களையும் இரண்டு இரண்டாம் இடங்களையும் பெற்றுக்கொண்டனர். கரப்பந்தாட்டம் ஆண்கள் பிரிவில் 16 வயது ஆண் - ...

மேலும்..

சிறுமி ஒருவருக்கு அதிஷ்டமாக கிடைத்த தங்க சிலை

புத்தளம், ரஜவிகம பிரதேசத்தை சேர்ந்த 11 வயது சிறுமி ஒருவருக்கு இந்த சிலை கிடைத்ததாக பொலிஸார் அறிவித்துள்ளனர். கடந்த 27ஆம் திகதி வீட்டுத் தோட்டத்தில் இருந்து இந்த சிலையை சிறுமி கண்டெடுத்துள்ளார். 4 அங்குல உயரத்திலுள்ள இந்த சிலை சுமார் 500 கிராம் ...

மேலும்..

பாலாவி சந்தியில் வெடிப்பு; ஒருவர் பலி

புத்தளம் - பாலாவி சந்தியில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் இன்று காலை வேளையில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இதில் அதே இடத்தைச் சேர்ந்த 27 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று கூறப்படுகிறது. பாலாவி சந்தியில் உள்ள ...

மேலும்..

பெண்ணை பாலியல் வல்லுறவுக்குட்படுத்த முயற்சித்த சந்தேகத்தின் பேரில் பிக்கு கைது

கேகாலை - புவக்தெனிய பகுதியில் குளித்துக்கொண்டிருந்த பெண்ணை பாலியல் வல்லுறவுக்குட்படுத்த முயற்சித்த சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதில் 42 வயதுடைய பிக்குவே கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இது தொடர்பில் தெரியவருவதாவது....., தனது வீட்டில் குறித்த பெண் குளித்துக்கொண்டிருந்த போது, ...

மேலும்..

கஞ்சா போதைபொருளுடன் எட்டு பேர் கைது

(க.கிஷாந்தன்) சிவனொளிபாதமலையினை தரிசிப்பதற்காக சென்ற 08 பேரிடமிருந்து ஒரு தொகை கஞ்சா பக்கட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதோடு, மதுபோதையில் இருந்தவர்களையும் 03.03.2018 அன்று சனிக்கிழமை மாலை அட்டன் குற்றத்தடுப்பு விசேட பிரிவினரால் “கோரா” என்ற மோப்ப நாயின் உதவியுடன் கைது செய்துள்ளனர். நாட்டில் பல பிரதேசங்களிலிருந்து சிவனொளிபாதமலையினை ...

மேலும்..

உயிரிழந்த நிலையில் சிறுத்தைக் குட்டி ஒன்று மீட்பு

(க.கிஷாந்தன்) தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலய விளையாட்டு மைதானத்தின் வளாகப்பகுதியில் உயிரிழந்த நிலையில் சிறுத்தைக் குட்டி ஒன்று மீட்கப்பட்டுள்ளது. குறித்த பாடசாலை வளாகப்பகுதிகளில் 04.03.2018 அன்று காலை பெற்றோர்கள் மற்றும் மாணவர்களால் சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்ட பொழுது, சிறுத்தைக்குட்டி ஒன்று ...

மேலும்..

யாழ். கோட்டையில் இராணுவ முகாம்

யாழ். கோட்டையை இராணுவத்தினருக்கு வழங்கினால் பொதுமக்களின் காணிகளில் உள்ள இராணுவ முகாம்களை அங்கிருந்து நகர்த்தி காணிகளை விடுவிக்க முடியும் என இராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். யாழ். மாவட்ட செயலகத்தில் நேற்று இடம்பெற்ற ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில் இராணுவம் மற்றும் பொலிஸார் வசமுள்ள மக்களின் காணிகளை ...

மேலும்..

அரசாங்க ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதெல்லை 67 ஆக உயர்வு

அரசாங்க ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதெல்லை 67 ஆக உயர்த்தப்பட உள்ளது. அரசாங்க ஊழியர்கள் முழு அளவில் ஓய்வுறுத்தப்படக்கூடிய வயது எல்லையை 67 ஆக நிர்ணயம் செய்வது குறித்த புதிய சுற்று நிரூபமொன்று வெளியிடப்பட்டுள்ளது. கடந்த பெப்ரவரி மாதம் 20ம் திகதி என ...

மேலும்..

கிண்ணியா நகர சபையினால் மாஞ்சோலை பிரதேசத்தில் டெங்கு சிரமதானம்

ஹஸ்பர் ஏ ஹலீம்) அண்மையில் பெய்த மழையின் காரணமாக கிண்ணியா நகரசபைக்குட்பட்ட பிரதேசங்களில் டெங்கு பரவும் அபாயத்தைத் தடுக்கும் நோக்கில் கிண்ணியா நகரசபையின் செயலாளர் என். எம். நௌபீஸ் அவர்களின் தலைமையில் வெள்ளிக் கிழமை (02) மாஞ்சோலை பிரதேசத்தில் டெங்கு சிரமதானம் நடைபெற்றது. கிண்ணியா ...

மேலும்..

சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட மூவர் கைது

(க.கிஷாந்தன்) பொகவந்தலாவ தெரேசியா தோட்ட பகுதியில் விவசாய பயிர்செய்கை மேற்கொள்ளப்படும் தோட்டமொன்றில் சட்டவிரோதமான முறையில் மாணிக்ககல் அகழ்ந்து கொண்டிருந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின்படி 04.03.2018 அன்று அதிகாலை 2 மணியளவில் பொகவந்தலாவ பொலிஸாரினால் 3 பேர் கைது ...

மேலும்..

மிலன் 2018இல் கலந்து கொள்வதற்காக கடற்படை கப்பல்கள் பயணம்

இலங்கை கடற்படையின் சமுத்ரா மற்றும் சுரனிமல எனும் இரு கப்பல்கள் மிலன் - 2018 பயிற்சியில் கலந்து கொள்வதற்காக இந்தியா நோக்கி நேற்றையதினம் (பெப்ரவரி, ௦2) நாட்டை விட்டு புறப்பட்டுச் சென்றன. இவ்விரண்டு கப்பல்களும் இலங்கையின் கிழக்கு பகுதியான திருகோணமலை துறைமுகத்திலிருந்து ...

மேலும்..

மட்டக்களப்பு ஸ்ரீ மாமாங்க ஈஸ்வரர் ஆலயத்தில் ஜனாதிபதி வழிபாடு

மட்டக்களப்பு மாவட்டத்தில் பட்டதாரிகளுக்கான ஆசிரியர் நியமனங்களை வழங்கும் நிகழ்வு நேற்று (03) பிற்பகல் மட்டக்களப்பு வெபர் விளையாட்டரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்ட ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மட்டக்களப்பு ஸ்ரீ மங்களாராம விகாரைக்குச் சென்றர்h. அங்கு ஜனாதிபதி அம்பிட்டியே சுமணரத்ன தேரரைச் சந்தித்து அவரது சுகதுக்கங்களை ...

மேலும்..

கட்டுமுறிப்பு மக்களின் வாழ்வாதாரத்திற்கு கைகொடுத்த தனியார் அமைப்பு

கிழக்கு மாகாணத்தில் வாகரை கதிரவெளிப் பிரதேசத்தில் இருந்து இடது பக்ககமாக சுமார் இருபத்து இரண்டு கிலோமீட்டர் துரத்தில் அமைந்துள்ளதுதான் கட்டுமுறிப்பு மற்றும் ஆண்டாங்குளம் எனும் கிராமங்கள் இந்த கிராமங்கள் கட்டுமுறிப்புக்குளம் மற்றும் ஆண்டான்குளத்தை மையமாகக் கொண்டு சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன்னர் ...

மேலும்..

திருகோணமலை கடற்கரையில் கரையோதுங்கும் மருத்துவ கழிவு

ஆர்.சுபத்ரன் திருகோணமலை கடற்கரையில் வைத்தியசாலை கழிவுகளான மருந்து போத்தல்கள் சில வெறுமையாகவும் மருந்துகளுடனும் கரையோதுங்குகின்றது.என இப்பகுதி கரையோர பாதுகாப்பு ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். இக்கழிவு எங்கிருந்து கொட்ப்படுகின்றது.என்பது அறிய முடியவில்லை எனவும் தெரிவிக்கின்றனர். மேலும் அவர்கள் இவ்வாறு தெரிவிக்கின்றனர். இது அதிகமாக மருத்துவ தேவைக்காக பாவிக்கபடும் மருந்துகளின் ...

மேலும்..

மக்களுக்கு கரம் கொடுக்கும் நோக்கில் உதயமாகின்றது தேசத்தின் வேர்கள் அமைப்பு.

யுத்தத்தால் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்த மக்களுக்கு கரம் கொடுக்கும் நோக்கில் உதயமாகின்றது தேசத்தின் வேர்கள் அமைப்பு. இவ்வமைப்பின் ஆரம்ப நிர்வாக சபை ஒன்றுகூடல் நேற்று 03 மட்டக்களப்பில் நடைபெற்றது. இதன் போது அமைப்பின் நிர்வாக உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டதுடன் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பாகவும் கலந்தாலோசிக்கப்பட்டது. இச்சந்தர்ப்பத்தில் கருத்துத் ...

மேலும்..

விசாரணைக்காக அழைக்கப்பட்ட 23 பேர் கைது

அட்டப்பளம் இந்து மயான விவகாரம் தொடர்பில் சம்மாந்துறைப் பொலிஸாரால் அழைக்கப்பட்ட 25 தமிழ் மக்கள் நேற்று முன்தினம் மாலை 5.00 மணியளவில் சம்மாந்துறை நீதிமன்றில் ஆஜர்செய்யப்பட்டு அவர்களில் 23ஆண்களை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. நிந்தவூர் அட்டப்பளத்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்ட சம்பவத்தின் போது இரு ...

மேலும்..

அட்டப்பள்ளம் சம்பவத்தால் அம்பாரை மாவட்ட ஒட்டுமொத்த தமிழ் மக்களும் கொத்தளிப்பு

வி.சுகிர்தகுமார் சிங்காரபுரி என அழைக்கப்பட்ட வரலாற்றுப்பெருமை மிக்க அட்டப்பள்ளம் சம்பவத்தால் அம்பாரை மாவட்ட ஒட்டுமொத்த தமிழ் மக்களும் கொத்தளித்துள்ளனர். இச்செயற்பாடு இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என அம்பாரை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார். அம்பாரை நிந்தவூர் பிரதேச செயலகத்திற்குட்பட்ட ...

மேலும்..

குளத்தை புனரமைக்கமாறு விவசாயிகள் கோரிக்கை

ஆர்.சுபத்ரன் கந்தளாய் குள நீரை சேமித்து விவசாயத்திற்கு நீர் வழங்கும் சேனைவல்லிக்குளத்தை பனரமைத்து வாய்க்கால்களை சீராக்கி விவசாயத்திற்கான நீர்பாசனத்தை பெற்றுத்தருமாறு தம்பலகாமம் விவசாயிகள் கோரிக்கை இது தொடர்பாக விவசாயிகள் இவ்வாறு தெரிவிக்கின்றனர். தம்பலகாமம் வயல் நிலங்களுக்கு எல்லாம் நீராதாரமாக விளங்குவது கந்தளாய் குளம் அந்த குளத்தில் ...

மேலும்..