March 5, 2018 அன்று பிரசுரிக்கப்பட்டவை

குளவி தாக்குதல் 10 பேர் பாதிப்பு

(க.கிஷாந்தன்) வெவ்வேறு இடங்களில் தோட்டத் தொழிற்துறையில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களை குளவிகள் கொட்டியதினால் 10 பேர் லிந்துலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். லிந்துலை பெயார்வெல், அகரகந்தை, தங்ககலை ஆகிய தோட்டங்களில் தேயிலைத் தளிர்கள் கொய்யும் தொழிலில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களே, குளவி கொட்டுக்கிழக்காகியுள்ளனர். இச்சம்பவம் 05.03.2018 ...

மேலும்..

14 குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை 14 குற்றச்சாட்டுகளை அடிப்படையாக கொண்டே தயாரிக்கப்பட்டுள்ளதாக ஒன்றிணைந்த எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது. ஒன்றிணைந்த எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினரான உதய கம்மன்பில இதனை தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை 14 குற்றச்சாட்டுகளை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. அந்த ...

மேலும்..

கொழும்பு அல் ஹிதாயாவில் மாணவர் தலைவர் பதக்கம் அணிவிக்கும் நிகழ்வு

(ஹஸ்பர் ஏ ஹலீம்) கொழும்பு அல் ஹிதாயா முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் மாணவர் தலைவர்களுக்கான பதக்கம் அணிவிக்கும் நிகழ்வு அண்மையில் பாடசாலை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. பாடசாலை அதிபர் மொஹமட் நிஹார் தலைமையில் நடைபெற்ற குறித்த நிகழ்வில் பிரபல தொழிலதிபரும், சமூக சேவையாளருமான சிராஸ் ...

மேலும்..

தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு நன்றி தெரிவித்த அட்டப்பள மக்கள்

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அட்டப்பள்ள கிராமத்தைச் சேர்ந்த 21 நபர்களும் இன்று பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள். விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தவர்கள் சார்பாக சட்டத்தரணிகளான ரமணா, சந்திரமணி, சிவரஞ்சித், ஆர்த்திகா, ஜெகநாதன் ஆகியோர் நீதிமன்றில் பிரசன்னமாகி முன்நகர்வு மனுவை சமர்ப்பித்து இவர்களை பிணையில் ...

மேலும்..

வவுனியாவில் வெற்றியீட்டிய புளொட் உறுப்பினர்களுக்கான செயலமர்வு.!

வவுனியா மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் புளொட் அமைப்பின் சார்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பில் போட்டியிட்டு வெற்றியீட்டிய உறுப்பினர்களுக்கான உள்ளூராட்சி மன்றத்தின் அதிகாரங்கள் மற்றும் செயற்பாடுகள் தொடர்பான செயலமவர்வு இன்றையதினம் (04/03/2018) தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்(புளொட்), ஜனநாயக மக்கள் விடுதலை ...

மேலும்..

சுதந்திரக் கிண்ணத் தொடருக்கு தயார் நிலையில் இருப்பதாக சந்திக்க ஹத்துருசிங்க

எதிர்வரும் சுதந்திரக் கிண்ணத் தொடரில் சிறப்பாக செயற்படுவதற்கு இலங்கை அணி தயார் நிலையில் இருப்பதாக அதன் பயிற்றுவிப்பாளர் சந்திக்க ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார். இலங்கை அணிக்கு கடந்த மாதங்களில் சிறந்த கிரிக்கட் தொடர்கள் கிடைக்கப்பெற்றன. பயிற்சி நடவடிக்கைகளும் சிறப்பாக இருக்கின்றன. அத்துடன் அணியில் குறிப்பிடத்தக்க அளவிற்கு ...

மேலும்..

சிரியா மக்களுக்கு தமிழ்நாட்டின் அஞ்சலி – சுடரேந்தல் மற்றும் அமைதி வணக்கம்

தோழமைகளே, வணக்கம்.சிரியாவில் நடந்து கொண்டிருக்கும் மானுட விரோத குற்றங்களையும் கொடுமைகளையும் ஊடகங்கள் வாயிலாகவோ நண்பர்கள் மூலமாகவோ சமூக வலைதளங்கள் மூலமாகவோ நீங்கள் கண்டு பாதிப்படைந்திருப்பீர்கள்.                           கொத்துக் கொத்தாகக் கொல்லப்படும் குழந்தைகளையும் கூட்டம் கூட்டமாக வெளியேறும் ஏதிலியரையும் கண்டு....என்ன செய்யப் போகிறோம் இதற்காக என்ற ...

மேலும்..

எதிர்வரும் மாகாணசபை தேர்தல் கலப்பு முறையில்

எதிர்வரும் மாகாணசபை தேர்தலை கலப்பு முறையில் நடத்துவதற்கு தயாராக இருப்பதாக உள்ளுராட்சிமன்ற மற்றும் மாகாணசபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.மாகாணசபை தேர்தலுக்கான எல்லைநிர்ணய பணிகள் நிறைவடைந்துள்ளன.இதற்கு நாடாளுமன்ற அனுமதி மாத்திரம் பெறப்படவுள்ளது.கலப்பு தேர்தல் முறையை மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நாடாளுமன்றம் அங்கிகரித்துள்ளது.எனவே ...

மேலும்..

அம்பாறை மாவட்டத்திலுள்ள முஸ்லிம் பிரதேசங்களில் பூரண ஹர்த்தாலுடன், கடையடைப்பும்

 பைஷல் இஸ்மாயில் நாடளாவிய ரீதியில் முஸ்லீம்களுக்கு எதிராக இடம்பெற்றுவரும் வன்முறைகளை எதிர்த்தும், கன்டித்தும் அம்பாறை மாவட்டத்திலுள்ள  அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று, பாலமுனை, ஒலுவில் போன்ற பல முஸ்லிம் பிரதேசங்களில் பூரண ஹர்த்தாலுடன், கடையடைப்பும் அமைதியான முறையில் இடம்பெற்று வருகின்றது. இதனால் குறித்த பிரதேசங்களிலுள்ள பாடசாலைகள், வங்கிகள், ...

மேலும்..

இலங்கையர்களுக்கு கிடைத்த அதிஷ்டம்! விசா இன்றி 42 நாடுகளுக்கு பயணிக்க வாய்ப்பு!

உலகின் பலமான கடவுச்சீட்டை கொண்ட நாடுகளின் பட்டியலை சர்வதேச குடியுரிமை தொடர்பில் செயற்படுகின்ற ‘Henley & Partners' நிறுவனம் வெளியிட்டுள்ளது.ஒரு நாட்டின் கடவுச்சீட்டினை பயன்படுத்தி எத்தனை நாடுகளுக்கு செல்ல முடியும் என்ற பட்டியலை வெளியிட்டுள்ளது. 105 நாடுகளை உள்ளடக்கியுள்ள இந்த பட்டியலில் இலங்கைக்கு ...

மேலும்..

ஐநா நோக்கிய ஈருருளிப் பயணத்தில் நகரபிதாக்களுடன் நடைபெற்ற சந்திப்பு 

ஆறாவது நாளாக யேர்மனிய எல்லையில் இருந்து விடுதலை வேண்டி மாவீரரின் துணையோடு   தொடர்ந்த ஈருருளிப் பயணமானது 05.03.2018 அன்று  மகளீரும் இணைந்து  கொண்டு Saarbrücken  மாநகர முதல்வரின் நிர்வாக பிரதிநிதியை  சந்தித்தார்கள். இச் சந்திப்பில் எமது தார்மீக விடுதலையின் அவசியம் குறித்தும் 2009ல்  ...

மேலும்..

கொழும்பில் முஸ்லிம்கள் கொந்தளிப்பு! அலரி மாளிகை வாயில் முற்றுகை!

முஸ்லிம்களுக்கு எதிராக பேரினவாதிகள் கட்டவிழ்த்து விட்டுள்ள வன்முறைகளுக்கு எதிராக கொழும்பில் இளைஞர்கள் கொதித்தெழுந்து அலரி மாளிகை வாயிலை முற்றுகையிட்டுள்ளனர். கண்டி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று பிற்பகல் முதல் வெடித்த இனக்கலவரம் காரணமாக முஸ்லிம்களுக்கு சொந்தமான 30க்கும் மேற்பட்ட வர்த்தக நிலையங்கள், ...

மேலும்..

24 வருடங்களுக்குப் பின் ஐ.தே.கவின் தலைமை ஆசனத்தை விட்டுக்கொடுக்க ரணில்  பச்சைக்கொடி! 

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பதவிலிருந்து விலகுவதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார். கட்சிக்குள் எழுந்துள்ள சர்ச்சைகளுக்கு முடிவு கட்டுவதற்கும், பிரதமர் பதவியைத் தக்கவைத்துக்கொள்வதற்காகவுமே இவர் இந்த முடிவை எடுத்துள்ளார் என்று அறியமுடிகின்றது என்று கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அந்தச் ...

மேலும்..

இம்றைய நாள் – 06.03.2018

மேஷம்: பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மனைவி வழியில் ஆதரவு பெருகும். வாகனத்தை சரி செய்வீர்கள். எதிர்பாராத சந்திப்பு நிகழும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். அலுவலகத்தில் நிம்மதி உண்டு. நன்மை கிட்டும் நாள். ரிஷபம்: ...

மேலும்..

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அட்டப்பள்ள 21பேருக்கும் பிணை! 16 திகதி மீண்டும் தவணை

அட்டப்பள்ள இந்துமயான விவகார ஆர்ப்பாட்டத்தின்போது விசாரணைக்குட்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அட்டப்பள்ள 21பேரும் நேற்று (05) திங்கட்கிழமை பிணையில் விடுவிக்கப்பட்டனர். சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றில் நேற்று அந்த மக்கள் சார்பில் சட்டத்தரணிகளான சந்திரமணி சிவரஞ்சித் ஜெகநாதன் ரமணா, மற்றும் ஆர்த்திகா உள்ளிட்ட அறுவர் ஆஜராகி ...

மேலும்..

கூட்டரசுக்கு சீனா ‘செக்’! – மாற்றத்துக்காக திரைமறைவில் காய்நகர்த்தல்

இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியைப்பயன்படுத்தி கொழும்பு அரசியலில் அதிரடி மாற்றமொன்றை ஏற்படுத்துவதற்கு சீனா திரைமறைவில் காய்நகர்த்தி வருகின்றது என தேசிய புலனாய்வுத்துறை  அரச உயர்மட்டத்திடம் தகவல் தெரிவித்திருப்பதாக மிக நம்பகரமாக  அறியமுடிகின்றது என கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அந்தச் செய்தியில், வெளிநாட்டுச் ...

மேலும்..

வவுனியாவில் 2017 ஆண்டு மாத்திரம் 418 பேர் தற்கொலை

வவுனியாவில் கடந்த 2017 ஆம் ஆண்டு மாத்திரம் 418 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக வைத்தியசாலையில் பதிவாகியுள்ளது. அதேபோல் 2018 ஆம் ஆண்டு தொடக்கம் மார்ச் 02 ஆம் திகதிவரை 36 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இவ்வாறாக தற்கொலைகள் அதிகரித்து செல்லுமானால் ...

மேலும்..

கிளிநொச்சியில் அதிக பனிமூட்டம்

வழமைக்கு மாறாக இன்று(05) கிளிநொச்சியில் அதிக பனிமூட்டமாக காணப்பட்டது. பகல் வேளைகளில் அதிக வெப்ப நிலையும் இரவு தொடக்கம் காலை வரை அதிக பனி மூட்டமும் காணப்படுகிறது. ஒரளவுக்க மலைநாட்டுப் பிரதேசங்கள் போன்று கிளி நொச்சியின் இன்றைய காலைப் பொழுது காணப்பட்டது. காலை பாடசாலை ...

மேலும்..

தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் அளவுக்கு அரசின் செயற்பாடுகள் இல்லை – சம்பந்தன்

தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் அளவுக்கு திருப்தி அடையக்கூடிய அளவுக்கு அரசின் முன்னெடுப்புக்கள் போதுமானதாக இல்லை என்பதே உண்மையேயாகும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் அண்மையில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். ...

மேலும்..

சர்வதேச மகளீர் தினத்தன்று முல்லைத்தீவில் பாரிய கவனயீர்ப்பு போராட்டம்!

சர்வதேச மகளீர் தினத்தன்று முல்லைத்தீவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் பாரிய கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் மேற்கொண்டுவரும் போராட்டம் எதிர்வரும் எட்டாம் திகதி ஒரு ஆண்டு நிறைவினை அடைந்துள்ளது. கடந்த ஒரு ஆண்டாக மேற்கொள்ளப்பட்டு வந்த ...

மேலும்..

அக்கரப்பத்தனை உருளவள்ளி கீழ்பிரிவு தோட்டத்தில் மின்சார கம்பம் உடைந்துள்ளதால் அச்சத்தில் மக்கள்

(க.கிஷாந்தன்) அக்கரப்பத்தனை உருளவள்ளி கீழ்பிரிவு தோட்டமக்கள் வாழும் குடியிருப்பிற்கு அருகாமையில் உள்ள மின்சார கம்பம் ஒன்று உடைந்து லயன் குடியிருப்பு காணப்படும் சம்பவம் தொடர்பில் லிந்துலை மின்சார நிலைய உத்தியோகத்தர்கள் அசமந்த போக்கில் செயல்படுவதாக உருளவள்ளி கீழ்பிரிவு தோட்டமக்கள் குற்றம் சுமத்துகின்றனர். இந்த தோட்டத்தில் ...

மேலும்..

வவுனியாவில் சிறந்த விவசாயிகள், பண்ணையாளர்கள் கௌரவிப்பு நிகழ்வு!!

வவுனியாவில் சிறந்த விவசாயிகள் மற்றும் பண்ணையாளர்களை கௌரவிக்கும் நிகழ்வு வடமாகாண விவசாய அமைச்சின் ஏற்பாட்டில் வவுனியா நகரசபை மண்டபத்தில் இன்று (05) நடைபெற்றது. வடக்கு மாகாண விவசாயமும் கமநலசேவைகளும், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம், மீன்பிடி நீர் வழங்கல் மற்றும் சுற்றாடல் அமைச்சின் அமைச்சர் ...

மேலும்..

திகன பிரதேசத்தில் மீண்டும் அட்டகாசம் முஸ்லிம்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறு ரிஷாட் பிரதமருக்கு அழுத்தம்..

கண்டி, திகன பிரதேசத்தில் மீண்டும் ஏற்பட்டிருக்கும் வன்முறைகள் மற்றும் முஸ்லிம்களுக்குச் சொந்தமான வர்த்தக நிலையங்கள் மீது நடாத்தப்பட்டு வரும் தாக்குதல்களை உடனடியாக கட்டுப்படுத்தும் வகையில், தீவிரமான நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பிரதமரை வலியுறுத்தியுள்ளார். பிரேத ஊர்வலத்தில் செல்வோர் திகன, உடுதும்பர ...

மேலும்..

‘கண்டி’ப்பாய் ‘கண்டி’ப்போம்

'கண்டி'ப்பாய் 'கண்டி'ப்போம் ++++++++++++++++++++++++ Mohamed Nizous அநியாயம் என்பது அந்நியர்க்கு நடந்தாலும் 'கண்டி'ப்பாய் 'கண்டி'ப்போம் காடையரைத் தண்டிப்போம். தவறுதலாய் நடந்ததற்கு தறுதலையாய் பதில் கொடுத்தால் எவரதைச் செய்தாலும் இஸ்லாமியன் ஆனாலும் அவனை எதிர்க்க வேண்டும் அக்கிரமம் தடுக்க வேண்டும்.             காக்கிச் சட்டைகள் போக்கிரியைத் தண்டித்தால் தாக்குதல் நடப்பதனை தவிர்க்கப் பாடுபட்டால் காக்கும் கடமைக்காய் கட்டாயம் மதிப்போம் பிரச்சினை தவிர்க்க அரசு செயற்பட்டால் அரசியலை மறந்து அவர்களை ஆதரிப்போம் ஒரு சில சம்பவத்தை ஊதிப் பெருப்பிக்கோம். இனக் கண்ணாடியிட்டு யாவற்றையும் ...

மேலும்..

தமிழீழம் உருவாகுவதற்கு இந்தியா உதவ வேண்டும்!

தமிழீழம் உருவாகுவதற்கு இந்தியா உதவ வேண்டும்! - வடக்கு அவைத் தலைவர் கோரிக்கை (photo) "தமிழீழம் மலர்வதற்கு இந்திய அரசு, இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். மலர்ந்த தமிழீழத்தில் கொன்சியூலர் ஜெனரல் நடராஜன் மீண்டும் கால் பதிக்கவேண்டும்." - இவ்வாறு வடக்கு மாகாண சபையின் அவைத் ...

மேலும்..

சமாதானத்தை வெளிக்காட்டும் நினைவுச் சின்னங்களே சிறப்பு! – சுமந்திரன்

"எமது பிரதேசத்தில் பணியாற்றி விடைபெற்றுச் செல்பவர்களுக்கு கொடுக்கப்படும் நினைவுச் சின்னங்கள் சமாதானத்தை வலியுறுத்துவதாக அமைய வேண்டும். வன்முறையை தூண்டும் சின்னங்களாக இருந்து விடக்கூடாது." - இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதரகத்தில் ...

மேலும்..

மட்டக்களப்பில் காணி விசேட மத்தியஸ்த சபை ஆரம்பம்…

மாவட்டத்தில் நிலவும் காணிகள் தொடர்பான பிணக்குகள்இ பிரச்சனைகளை ஆராய்ந்து இணக்கமான முடிவுகளை மேற்கொள்வதற்காக இலக்கம் 21/2003 விசேட மத்தியஸ்த சபைச் சட்டத்தின் கீழ் காணி விசேட மத்தியஸ்த சபை இம்மாதம் இறுதி வாரத்திற்குள் மட்டக்களப்பில் ஆரம்பிக்கப்படவுள்ளது. இது தொடர்பில் கடந்த 01ம், 02ம் ...

மேலும்..

தகுந்த சூழலறிந்து உதவிய கிழக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சர்

தகுந்த சூழலறிந்து உதவிய கிழக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சருக்கு நன்றிகள்… (மட்டு வேலையற்ற பட்டதாரிகள் சங்கத் தலைவர் எஸ்.சிவகாந்தன்) எமக்கு இழைக்கப்பட்ட அநீதிகளைச் சுட்டிக்காட்டி ஜனாதிபதி அவர்களுக்கு எழுதிய கடிதத்தினை கிழக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சர் துரைராசசிங்கம் ஐயா ஊடாக ஜனாதிபதிக்கு ...

மேலும்..

வடக்கிற்கு வருகின்ற மகாவலி திட்டத்தை நாம் எதிர்க்கவில்லை: அதன் நோக்கத்தையே நாம் எதிர்கின்றோம்

வடக்கிற்கு வருகின்ற மகாவலி திட்டத்தை நாம் எதிர்க்கவில்லை: அதன் நோக்கத்தையே நாம் எதிர்கின்றோம் என்கிறார் வடக்கு விவசாய அமைச்சர் வடக்கிற்கு வருகின்ற மகாவலி திட்டத்தை நாம் எதிர்க்கவில்லை. அதன் நோக்கத்தையே நாம் எதிர்கின்றோம். அதனை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். அத்துடன் நாம் ...

மேலும்..

ஜும்ஆவுக்கு செல்வதை கட்டுப்படுத்தும் சுற்றுநிருபத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்; கல்வி நிர்வாக சங்கம் ஆட்சேபனை..!

(அஸ்லம் எஸ்.மௌலானா) முஸ்லிம் அரச ஊழியர்கள் வெள்ளிக்கிழமைகளில் ஜூம்ஆத் தொழுகைக்கு செல்வது தொடர்பில் பொது நிர்வாக அமைச்சு வெளியிட்டுள்ள சுற்றுநிருபம் உடனடியாக ரத்து செய்யப்பட வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இலங்கை கல்வி நிர்வாக சேவை அதிகாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இது ...

மேலும்..

விக்னேஸ்வரனின் கணக்கு?

உள்ளுராட்சி மன்றத் தேர்தல் முடிவுகளின் பின்னணியில் கடந்த வியாழக்கிழமை தமிழ்மக்கள் பேரவை கூடியிருக்கிறது. காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான வீதியோர போராட்டங்கள் ஓராண்டை பூர்த்தி செய்திருக்கும் ஒரு காலச் சூழலில் பேரவை கூடியிருக்கிறது. உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்கு முன் பேரவையில் பங்காளிகளாக காணப்பட்ட இரண்டு கட்சிகளையும் ஒருங்கிணைத்து ...

மேலும்..

பிரதி அமைச்சர் ஹரீஸ் ஒலுவில் கூட்டத்தில் பிரதமரிடம் கடும்தொனியில் பிரச்சினைகளை விபரித்தார்.

(றியாத் ஏ. மஜீத்) வணக்கஸ்தலங்கள் மீது தாக்குதல் நடத்துபவர்களுக்கு பிணையில் வர முடியாத வகையில் மிகக் கடுமையான தண்டனையினை வழங்கக் கூடியதொரு புதிய சட்டத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்கும் அம்பாறைச் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்குவதற்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை ...

மேலும்..

ரூ. 65 லட்சத்தை விழுங்கிய பாம்பு: காவல் நிலையத்தில் பரபரப்பு புகார்!

நைஜீரியாவில் சுமார் இரண்டு கோடி ரூபாய் மதிப்பிலான பணத்தை குரங்கு கூட்டமும், பாம்பும் கொள்ளையடித்து விட்டதாக காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் அளிக்கப்பட்டுள்ளது. ரூ. 65 லட்சத்தை விழுங்கிய பாம்பு: காவல் நிலையத்தில் பரபரப்பு புகார்! பொதுவாக பணம், நகை உள்ளிட்டவற்றை மனிதன் தான் ...

மேலும்..

பல நாட்களாக குடும்பப் பெண் செய்துவந்த அசிங்கம்; கணவன்மார் கதறல்!

இளம் ஆண்களுடன் பாலியல் தொடர்பைப் பேணுவதற்காக கொள்ளை நடவடிக்கைகளில் ஈடுபட்ட குடும்பப் பெண் ஒருவரை தாம் கைது செய்துள்ளதாக அதுருகிரிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த பெண் வீட்டுப் பணிப் பெண்ணாக வீடுகளில் வேலைக்குச் சென்று அங்குள்ள பணம் நகைகளை கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாகவும் பின்னர் ...

மேலும்..

கிளிநொச்சி பரந்தன் பகுதியில் புகையிரத்துடன் மோதுண்டு ஒருவர் பலி

கிளிநொச்சி பரந்தன் பகுதியில் புகையிரத்துடன் மோதுண்டு ஒருவர் பலி என கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர் குறித்த சம்பவம் இன்று (05.03.2018) காலை 11 மணியளவில் இடம்பெற்றுள்ளது. பரந்தன் புகையிரத நிலையத்தில் இருந்து சுமார் 300 மீற்றர் தொலைவில் உள்ள உமையாள்புரம் செல்லும் வீதியில் ...

மேலும்..

துளிரின் மற்றுமொரு சமூக சேவைப் பயணத்தின்”மாபெரும் இரத்ததான நிகழ்வு

கல்முனை மாநகரின் பிரபல கழகமான துளிரின் மற்றுமொரு சமூக சேவைப் பயணத்தின் ஒரு நடவடிக்கையாக "மாபெரும் இரத்ததான நிகழ்வு" எதிர் வரும் மார்ச் 10ம் திகதி கல்முனை இராமகிருஷ்ண மகா வித்தியாலயத்தில் காலை 8 மணி தொடக்கம் மாலை 4.30 மணி ...

மேலும்..

சிறுவர் பராமரிப்பு நிலையங்களை எதிர்வரும் காலங்களில் எமது அமைப்பு நடாத்துவதற்கு தயாராகி வருகின்றோம்.

இரா.சாணக்கியன் (பழுகாமம் நிருபர்) சிறுவர் பராமரிப்பு நிலையங்களை இராசமாணிக்கம் மக்க அமைப்பு எதிர்வரும் காலங்களில் நடாத்துவதற்கான ஏற்பாடுகளை ஒழுங்கு செய்து கொண்டிருக்கின்றோம் என அமைப்பின் தவிசாளர் இரா.சாணக்கியன் பழுகாமம் விபுலானந்த சிறுவர் இல்ல மாணவர்களுக்கு புத்தகப்பைகளை வழங்கி வைத்துவிட்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு ...

மேலும்..

கொழும்பு அல் ஹிதாயாவில் மாணவர் தலைவர் பதக்கம் அணிவிக்கும் நிகழ்வு 

கொழும்பு அல் ஹிதாயா முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் மாணவர் தலைவர்களுக்கான பதக்கம் அணிவிக்கும் நிகழ்வு அண்மையில் பாடசாலை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. பாடசாலை அதிபர் மொஹமட் நிஹார் தலைமையில் நடைபெற்ற குறித்த நிகழ்வில் பிரபல தொழிலதிபரும், சமூக சேவையாளருமான சிராஸ் யூனுஸ் பிரதம ...

மேலும்..

கிண்ணியா நகர சபை உறுப்பினர் நிஸார்தீன் முஹம்மட் அவர்களினால் விருந்துபசாரம்

ஹஸ்பர் ஏ ஹலீம்) கிண்ணியா நகர சபை உறுப்பினர் நிஸார்தீன் முஹம்மட் அவர்களினால் விருந்துபசாரம் இம் முறை நடைபெற்ற உள்ளூராட்சி தேர்தலில் கிண்ணியா நகர சபையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியில் பெரியாற்று முனை வட்டாரத்தில் போட்டியிட்டு வெற்றியீட்டிய நிஸார்தீன் முஹம்மட் அவர்களினால் ...

மேலும்..

மலேசிய பள்ளிக்குள் நுழைந்த யானை! நடந்தது என்ன?

மலேசியாவின் சபா மாநிலத்தில்,கடந்த வியாழக்கிழமை (1 மார்ச்) காலை 6 மணிக்கு, பள்ளிக்குள் யானை ஒன்று புகுந்துள்ளது.அத்தோடு, பள்ளி மாணவர்களும் ஆசிரியர்களும் பீதியில் ஆழ்ந்துள்ளனர்.elephant entering malaysian school இது தொடர்பாக, பள்ளிக்குக் கூடுதல் பாதுகாப்பு தேவை என்று பள்ளி நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது. ...

மேலும்..

நாடாவெட்டுபவர்களுக்காக காத்திருக்கிறது திணைக்கள கட்டிடம் 

கடற்றொழில் நீரியல் வளங்கள் திணைக்களம் மாவட்ட அலுவலகம் அமைக்கப்பட்டு வருடங்க்ள சில கடந்தும் இதுவரை திறக்கப்படவில்லை  என கடற்றொழிலாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். பல  மில்லயன்கள் ரூபா செலவில் அமைக்கப்பட்ட குறித்த மாவட்ட அலுவலகம் அமைக்கப்பட்டு வருடங்கள் சில கடந்தும் இன்னும் திறக்கப்படவில்லை, கட்டுமானப்பணிகள் ...

மேலும்..

வீட்டுத்திட்டம் தங்களால் மட்டுமே வழங்க முடியும்! மக்களை குழப்பியடிப்பவர்களுக்கு நடவடிக்கை எடுக்கவும்!

(அப்துல்சலாம் யாசீம் ) திருகோணமலை மாவட்டத்தில் மொறவெவ பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட ரொட்டவெவ மற்றும் மிரிஸ்வெவ பகுதிகளில் வீடுகள் இல்லாதோரின் விபரங்கள் பிரதேச செயலக அதிகாரிகளினால் திரட்டப்பட்டு வருகின்றது. இதேநேரம் அரசியல் கட்சி ஆதரவாளர் ஓரிருவர் பிரதேச செயலக அதிகாரிகள் சென்ற வீடுகளுக்கு சென்று ...

மேலும்..

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை; நாளை கூடவுள்ளது கூட்டு எதிரணி

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை குறித்து தீர்மானிப்பதற்கு கூட்டு எதிரணியின் நாடாளுமன்றக் குழுக்கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், நாளை 6 ஆம் திகதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும் என்றும் கூட்டு எதிரணியைச் சேர்ந்த ...

மேலும்..

முல்லைத்தீவில் முன்னாள் போராளி உட்பட 10 பேர் கைது!

முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் புதையல் தோண்ட முற்பட்ட 10 பேரை முல்லைத்தீவு விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். நேற்று இரவு 11.50 மணியளவில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக விசேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர். முல்லைத்தீவு விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலை ...

மேலும்..

சைவ ஆலயங்கள் சேதமாக்கப்படுவதை தடுத்து நிறுத்துமாறு கோரி யாழில் கவனயீர்ப்பு போராட்டம்

வடபகுதியில் சைவ ஆலயங்கள் உடைத்துச் சேதமாக்கப்படும் சம்பவங்களைத் தடுத்து நிறுத்தக் கோரி அகில இலங்கை சைவ மகா சபையால் யாழ்ப்பாணத்தில் இன்று கவனயீர்ப்பு பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இன்று காலை 9.30 மணிக்கு நல்லூர்க் கந்தசுவாமி ஆலய முன்றலில் ஆரம்பித்த இந்த பேரணி ...

மேலும்..

போனி கபூரின் புதிய வாக்கு மூலம்

தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என திரையுலகில் மிகபெரிய பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் ஸ்ரீதேவி. ஒரு திருமணத்திற்காக கணவருடன் பிப்ரவரி 24 ஆம் தேதி துபாய் சென்றார். அங்கு இரவு 11.30 மணியளவில் குளியலறையில் உள்ள தொட்டியின் நீரில், ...

மேலும்..

இப்படியும் சம்பாதிக்க முடியுமா அமெரிக்க பெண்ணின் அதிரடி வியாபாரம்

முந்தித் தவம் இருந்து 300 நாள் சுமந்து அந்தி பகலாய் ஒரு சிசுவை வளர்ப்பவள் தான் தாய். இந்த தாய்க்கும் சேய்யக்கும் மிகவும் நெருக்கமான உணர்வை ஏற்படுத்துவதில் முக்கியத்துவம் வாய்ந்தது தாய்ப்பால் தான் .3 மாதங்கள் வரையில் குழந்தையின் அனைத்து உணவுத் ...

மேலும்..

நடந்து முடிந்த உள்ளூராட்சித் தேர்தல் பற்றிய ஒரு மீள் பார்வை!

நக்கீரன் கொழும்பு தலைநகரில் தமிழ்த் திரைப்படங்களில் வரும் திகில் காட்சிகள் போலவும் திருப்பு முனைகள் போலவும் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் காட்சிகள் மாறிக் கொண்டிருக்கிறது. உள்ளூராட்சித் தேர்தல் பரப்புரைக் காலத்தில் சனாதிபதி சிறிசேனாவுக்கும் பிரதமர் விக்கிரமசிங்கா இருவருக்கும் இடையே வாய்ச் சண்டை நடந்த ...

மேலும்..

வளர்ந்த நாடுகளை எட்டிப்பிடித்த இலங்கை; உலக சுகாதார அமைப்பு பாராட்டு!

தாய் மற்றும் சிசு மரண வீதத்தை கட்டுப்படுத்தல் மற்றும் நேரடி குழந்தை பிறப்புகளின் எண்ணிக்கை என்பவற்றில் இலங்கை பாரிய முன்னேற்றத்தை அடைந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த விடயத்தில் அபிவிருத்தியடைந்த நாடுகளுக்கு சமமான மட்டத்தை இலங்கை அடைந்துள்ளது. இதனை உலக சுகாதார ஸ்தாபனம் பாராட்டியுள்ளதுடன் ...

மேலும்..

இலங்கையின் வட மேற்குக்கு வரவுள்ள மகாவலி கங்கை நீர்!

இலங்கையின் முக்கிய நீர்த்தேக்கமான மொரகஹகந்த மற்றும் முக்கிய பேராறான மகாவலி ஆகியவற்றின் கனதியான நீரை வடமேல் மாகாணத்திற்கு கொண்டு செல்ல நீர்ப்பாசனத் திணைக்களம் திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதன்படி இதன் நிர்மாணப் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்திற்கு 600 கோடி ரூபா ...

மேலும்..

உங்கள் மனைவியின் அன்பை பெற நீங்கள் இவ்வாறு செய்தால் போதும் !

உங்களில் எத்தனை பேர் மனைவிக்கு சமைத்து கொடுத்து உள்ளீர்கள்? அவர்களது எதிர்பார்ப்பு என்ன? உங்கள் மனைவியின் அன்பை பெற என்னவெல்லாம் செய்யலாம் என்பதை இப்போது பார்க்கலாம். சமையல் சமையல் என்றாலே பெண்களே தான் செய்ய வேண்டும் என்ற எண்ணமே பெரும்பாலானோருக்கு உள்ளது. ஏன் ஆண்கள் ...

மேலும்..

ஜெனிவா தீர்மானத்தை நடைமுறைப்படுத்தவேண்டும் அரசு-வலியுறுத்துகிறார் சம்பந்தன்

இன நல்லிணக்கத்தை ஏற்படுத்த ஐ.நா மனித உரிமைகள் ஆணையகத்தில் இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொண்ட 30/1 பிரேரணையை நடைமுறைப்படுத்த வேண்டுமென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ஆர். சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார். திருகோணமலையில் ஊடகவியலாளர்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அங்கு ...

மேலும்..

கத்தி வெட்டுக்கு எதிர்ப்புத் தெரிவித்து  சந்தை வியாபாரிகள்  ஆர்ப்பாட்டம்

கிளிநொச்சி பொதுச் சந்தையின் மரக்கறி வியாபாரி ஒருவரை  கத்தியால் வெட்டிய  படுகாயத்தை ஏற்படுத்திய சம்பவத்திற்கு எதிர்புத் தெரிவித்து சந்தை வியாபாரிகள் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர் நேற்று முன்தினம் கிளிநொச்சி  பொதுச் சந்தையில் மரக்கறி வியாபாரி  ஒருவரை கத்தியால் வெட்டி படுகாயத்தை ஏற்படுத்திய சம்பவத்திற்கு ...

மேலும்..

மட்டு அம்பாறை இளைஞர் அமைப்புக்கள் கண்டனம்

  இந்தத்தாய்க்குலத்தின் கண்ணீருக்கு நிச்சயம் பதில் சொல்ல வேண்டும்! கிழக்கு மாகாண அட்டப்பள்ள மக்களின் மயான காணி அபகரிப்பு மற்றும் குரல்கொடுத்த ஆலயத்தலைவர் உட்பட 21 ஆண்களின் சிறைவாசம் போன்றவற்றின் பலத்த தாக்கம் இன்று அப்பிரதேச மக்களின் கண்ணீராக ஊற்றுகின்றது. ஓரிரு நாட்கள் மட்டுமே ...

மேலும்..