March 6, 2018 அன்று பிரசுரிக்கப்பட்டவை

மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை இடமாற்ற செய்ய கோரி ஆர்ப்பாட்டம்

(க.கிஷாந்தன்) மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை உடனடியாக இடமாற்றம் செய்ய கோரி இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆதரவாளர்கள் ஒன்றுக்கூடி மஸ்கெலியா அப்கட் பிரதான வீதியில் மஸ்கெலியா பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். அதேவேளை மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஒரு ...

மேலும்..

அவதூறாக என்னைப்பற்றி தகவல் வெளியிட்டவருக்கு எதிராக விரைவில் மானநஷ்ட வழக்கு தாக்கல்.

தமிழ் மக்களைக் காட்டிக் கொடுக்கும்  எந்தச் செயலையும் நான் செய்யவில்லை அவதூறாக என்னைப்பற்றி தகவல் வெளியிட்டவருக்கு எதிராக விரைவில் மானநஷ்ட வழக்கு தாக்கல். தமிழ் மக்களைக் காட்டிக் கொடுக்கும்  எந்தச் செயலையும் நான் செய்யவில்லை பிரதேசத்தின் கல்வியினை முன்னேற்றும் நோக்குடன் எனது பணி ...

மேலும்..

மன்னார் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் நீர் துண்டிப்பு 

மன்னார் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் மன்னார் பிரதேச நீர்ப்பாவனையாளர்கள் தமது நீர்ப்பட்டியலில் ஒரு மாதத்திற்கு மேல் நிலுவைத்தொகை காணப்பட்டால் உடனடியாக முழுத்தொகையினையும் எதிர்வரும் 12 ஆம் திகதிக்கு முன் செலுத்தி நீர்த்துண்டிப்பினை தவிர்த்துக் கொள்ளுமாறு மன்னார் தேசிய நீர் ...

மேலும்..

கண்டியில் இடம்பெற்ற கலவரங்கள்

நேற்றும் நேற்றுமுன்தினமும் கண்டிப் பகுதியில் இடம்பெற்றுவரும் வன்முறைச் சம்பவங்கள் மீண்டும் இந்த நாடு கொடிய இனவாத சேற்றுக்குள் புதைக்கப்பட்டு நிம்மதியற்ற சமாதானம் சீர்குலைக்கப்பட்ட அச்சம் சூழ்ந்த ஒரு சூழலுக்குள் எமது மக்களை தள்ளிவிடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரு சாரதி சில இளைஞர்களால் தாக்கப்பட்டு, உயிரிழந்த சம்பவமானது  தனிப்பட்ட நபர்களுக்கு ...

மேலும்..

புரட்சித்தலைவர் பாரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களின் வெண்கல சிலை திறப்பு

இந்தியா தமிழநாடு மதுரவாயலில் அமைந்துள்ள டாக்டர் எம்.ஜி.ஆர் கல்வி மற்றும் அராய்ச்சி நிறுவனத்தில் மறைந்த தமிழ்நாட்டின் முன்னால் முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்களின் நூற்றாண்டு விழாவில் புரட்சித்தலைவரின் வெண்கல சிலை திறப்பு பாரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர் விருது வழங்கள் எம்.ஜி.ஆர் புகைப்பட கண்காட்சி ஆகியன ...

மேலும்..

போதைக்கு அடிமையான 16 வயது சிறுமி செய்த மோசமான செயல்!

16 வயதான சிறுமி ஒருவரைக் கொண்டு, வயதான வர்த்தகர்களிடம் கொள்ளையிட்டு வந்த நபர்களை அத்துருகிரிய பொலிஸார் கைது செய்துள்ளனர். சிறுமியை பயன்படுத்தி, வயதான வர்த்தகர்களை ஏமாற்றி அவர்களிடமிருந்து பணம் மற்றும் ஆபரணங்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன. இரண்டு இளைஞர்களும், 16 வயதான சிறுமியும் பொலிஸாரினால் ...

மேலும்..

நாட்டில் அவசரகால சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான வர்த்தமானி அறிவிப்பு

நாட்டில் அவசரகால சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்களின் அவசர சூழ்நிலையை கருத்தில் கொண்டு பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாட்டின் ஸ்திரத்தன்மையை பாதுகாப்பதற்காக பொதுமக்கள் வாழ்க்கைக்கு அத்தியாவசியமானவற்றை விநியோகத்தல் மற்றும் சேவைகளை முன்னெடுப்பதற்காக இதனை நடைமுறைப்படுத்துவது தேவையாகும் என்று ஜனாதிபதி மைத்திரிபல ...

மேலும்..

நாளையும் அனைத்து அரசாங்க பாடசாலைகளுக்கும் விடுமுறை

கண்டி நிர்வாக மாவட்டத்தில் நாளையும் அனைத்து அரசாங்க பாடசாலைகளும் மூடப்படுவதற்கான தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க இது தொடர்பாக தெரிவிக்கையில் , கண்டி மாவட்டத்தில் நிலவும் தற்போதைய நிலமையை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக குறிப்பிட்டார்.

மேலும்..

மாமனிதர் கி.சிவநேசன் அவர்களின் 10ம் ஆண்டு நினைவு நாள் இன்று

தமிழீழ மண்ணையும் மக்களையும் ஆழமாக நேசித்த மகத்தான மனிதர் திரு. கிட்டினன் சிவநேசன் அவர்கள், மார்ச் 6, 2008ம் ஆண்டு பிற்பகல்1:20 மணியளவில் வன்னி கனகராயன்குளம் பகுதியில் இலங்கை அரசால் மேற்கொள்ளப்பட்ட கிளைமோர் குண்டுத் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டார். இத்தாக்குதலில் சிவனேசனின் வாகன ...

மேலும்..

 பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கான பாதுகாப்பு விடயங்களை களத்திலிருந்து கவனம் செலுத்தும் ஹரீஸ்

கண்டி பிரதேசங்களில் இடம்பெற்ற அசம்பாவிதங்களைத் தொடர்ந்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் நேற்று இரவு கண்டியிலிருந்தவாறு இன்று (06) அதிகாலை சம்பவம் நடைபெற்ற திகன, தென்னங்கும்புற, பலகொள்ள மற்றும் கங்கொள்ள ஆகிய ...

மேலும்..

கனடாவில் சிறுமியை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 80 வயதான தமிழர்

கனடா, டொரொன்டோ பகுதியில் 80 வயதான தமிழர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.12 வயதுடைய சிறுமி மீது பாலியல் தாக்குதல் மேறகொண்ட 80 வயதுடைய தமிழரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.கடந்த 28ஆம் குறித்த நபர் தனது ...

மேலும்..

கண்டிப் பாடசாலைகளுக்கு பூட்டு

கண்டி நிர்வாக மாவட்டத்திற்கு நேற்று இரவு 8.00 மணி முதல் பிறப்பிக்கப்பட்டிருந்த காவல்துறை ஊரடங்கு சட்டம் இன்று காலை 6 மணியுடன் நிறைவுக்கு வந்துள்ளது.காவற்துறை ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர இதனைத் தெரிவித்துள்ளார். எனினும், தெல்தெனியா, திகன மற்றும் பல்லேக்கலை ஆகிய ...

மேலும்..

தொடரூந்து சேவையில் காலதாமதம்

ராகம மற்றும் கனேமுல்லவுக்கும் இடையே தொடரூந்து ஒன்று தொழில்நுட்பக் கோளாறுக்கு உள்ளாகியுள்ளதால் பிரதான பாதையின் தொடரூந்து சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தொடரூந்து சேவைகளில் காலதாமதம் ஏற்பட்டுள்ளதாக தொடரூந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும்..

”தேசிய கலை இலக்கியப்பெருவிழா – 2017/2018

இலக்கிய விவரணப் போட்டியில் தேசிய மட்டத்தில் முதலாமிடம் பெற்ற யாழ்ப்பாணப்பிரதேச கலாசார அதிகார சபை உறுப்பினர் தர்மினி பத்மநாதன் அவர்களைப் பாராட்டி வாழ்த்துவதில் பேருவகையடைகின்றோம். யாழ்ப்பாணப் பிரதேச மட்டத்திலும் மாவட்ட மட்டத்திலும்  முதலாமிடம் பெற்ற இவர் 05.03.2018 அன்று பண்டார நாயக்கா ஞாபகார்த்த மண்டபத்தில் ...

மேலும்..

சட்டத்தை கையில் எடுத்துக்கொள்ளும் மக்கள் ? எதிர்கட்சித் தலைவர் சம்பந்தன்

சட்டத்தை கையில் எடுத்துக்கொள்ள முடியும் என மக்கள் நினைக்கின்றார்களா என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் நாடாளுமன்றில் கேள்வி எழுப்பியுள்ளார்.அம்பாறை மற்றும் கண்டியில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் நாடாளுமன்றில் கருத்துரைத்த போது இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்,அம்பாறை மற்றும் கண்டியில் இடம்பெற்ற சம்பவங்கள் ...

மேலும்..

மன்னாரில் இருந்து வவுனியாவிலான பாதயாத்திரை நிறுத்தம்

கண்டி பிரதேசத்தில் இடம் பெற்ற வன்முறைச் சம்பவங்களை அடுத்து இலங்கை அரசினால்  தொடர்ச்சியாக 10 நாட்களுக்கு அமுல் படுத்தப்பட்டுள்ள அவரச காலச் சட்டத்திற்கு அமைவாக இன்று புதன் கிழமை(7) மன்னாரில் இருந்து வவுனியா கோமராசன் குளத்திற்கான பாதயாத்திரை நிறுத்தப்பட்டுள்ளதாக மன்னார் மறைமாவட்ட ...

மேலும்..

பதற்றமான சூழ்நிலையில் மீண்டும் பூகொடயில் எரியும் முஸ்லிம் கடைகள்

கம்பஹா, பூகொட பிரதேசத்தில் ஜும்மா பள்ளிவாசலுக்கு சொந்தமான கடைகளில் தீ பரவியுள்ளது. குறித்த விபத்து சற்றுமுன்னர் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த பள்ளிவாசலுக்கு சொந்தமான வாடகைக்கு விடப்பட்ட கடைகளில் இவ்வாறு தீப்பரவியுள்ளது.எனினும், குறித்த தீப்பரவலுக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை. நாடு முழுவதும், தற்போது அசாதாரண ...

மேலும்..

இன்றைய நாள் – 07.03.2018

மேஷம்: கணவன்-மனைவிக்குள் ஆரோக்யமான விவாதங்கள் வந்து போகும். புது நட்பு மலரும். தாய்வழி உறவினர்களால் உதவிகள் உண்டு. வியாபாரத்தில் லாபம் வரும். உத்யோகத்தில் மேலதிகாரி ஆதரிப்பார். மாலை 6.55 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் எதிலும் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டிய நாள். ரிஷபம்: ...

மேலும்..

இந்தியா அணிக்கு தக்க பதிலடி கொடுத்த இலங்கை

இலங்கைக்கு எதிரான முதல் டி20-யில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில், இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் எடுத்தது. அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு டி-20 கிரிக்கெட் தொடர், இலங்கையில் நடைபெறுகிறது. முதல் போட்டியில் இந்தியா - இலங்கை அணிகள் ...

மேலும்..

விசாரணை வேண்டும்! – நாடாளுமன்றில் சம்பந்தன் வலியுறுத்து

அம்பாறை, திகன ஆகிய பகுதிகளில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டபோது சட்டம், ஒழுங்கை நிலைநாட்ட வேண்டியவர்கள் கடமை தவறியுள்ளனர் என்றும், சட்டம், ஒழுங்கு ஏன் அமுல்படுத்தப்படவில்லையென்பது தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் பிரதான எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ...

மேலும்..

எம்மையும் ஆயுதம் ஏந்த வைத்துவிட வேண்டாம் – அரசுக்கு எச்சரிக்கை

இந்த நாட்டில் அனைவரும் ஒன்றிணைந்து வாழ வேண்டும் என்பதே அனைவரதும் ஆசையாகும் என அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில்......., இதுவரை உலகத்திலேயே கண்டுபிடிக்கப்படாத ஒரு மருந்தை கொத்துரொட்டியில் ...

மேலும்..

பிரபாகரன் இன்று இருந்திருந்தால் இப்படி அசம்பாதவிதங்கள் ஏற்பட்டிருக்காது – முஸ்லீம் மக்கள் தெரிவிப்பு

2018 ஆம் ஆண்டு இலங்கை நாட்டுக்கு மிகவும் இறுக்கமான ஆண்டாகவே ஆரம்பித்துள்ளது. 30 வருட யுத்தத்திற்கு பின்னர் நல்லிணக்கம் ஏற்பட்டு நல்லாட்சி மலர்ந்துள்ளதாக உலக நாடுகளை நம்ப வைத்துள்ள நிலையில், அதனை முறியடிக்கும் வகையில் பல்வேறு சம்பவங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இலங்கையின் அரசியல் ...

மேலும்..

சுன்னாகம் பகுதியில் கையெழுத்துப் போராட்டம்

ஸ்ரீலங்கா அரசை ஐ.நா பாதுகாப்புச் சபையில் பாரப்படுத்தி சர்வதேச குற்றவியல் பொறிமுறையைக் கோருகின்ற கையெழுத்துப் போராட்டம் இன்று (06.03.2018) செவ்வாய்க்கிழமை முற்பகல்வேளையில் சுன்னாகம் பிரதேசத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் பங்குபற்றுதலுடன் நடைபெற்றது. தமிழ்த்தேசிய மக்கள் சர்வதேச பொறுப்புக்கூறல் ...

மேலும்..

வாஸ்துப்படி இந்த பொருட்களை பரிசாக கொடுக்கவோ வாங்கவோ கூடாது.. ஆபத்தாம்!

பரிசுகளை கொடுப்பதும் வாங்குவதும் மிகப்பெரிய சந்தோஷம். இது ஒருவர் மீது நாம் வைத்திருக்கும் பிரியத்தை வெளிப்படுத்தும் விதமாக இருக்கும். மனம் நிறைந்து கொடுக்கும் ஒவ்வொரு அன்பளிப்பும் மிகச்சிறந்தது. ஆனால் சில பொருட்களை வாஸ்து சாஸ்திரப்படி தரக்கூடாது. அது கொடுப்பவருக்கும் வாங்குபவருக்கும் தீமைகளை ...

மேலும்..

தமிழ் நாட்டிற்கும் இலங்கைக்கும் இடையில் போதைப் பொருட்களை கடத்திய முக்கிய குழு கைது

தமிழ் நாட்டிற்கும் இலங்கைக்கும் இடையில் போதைப் பொருட்களை கடத்திய முக்கிய குழு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. த ஹிந்து பத்திரிகை இதனைத் தெரிவித்துள்ளது. சென்னையில் தங்கி இருந்த சாபுதீன் என்ற 55 வயதான இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவரிடம் மேற்கொள்ளப்பட்ட ...

மேலும்..

12 இராசிக்காரர்களின் திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் தெரியுமா..?

ஜோதிடத்தில் உள்ள ஒவ்வொரு ராசிகளின் படி, அவர்களின் இல்லற வாழ்க்கை எப்படி அமையும் என்பதை கூறிவிடலாம். அந்த வகையில் எந்த ராசிக்காரர்களின் இல்லற வாழ்க்கை சிறப்பாக அமையும் என்று பார்ப்போம். மேஷம் மேஷம் ராசியில் பிறந்த ஆண்கள் தனது மனைவியை தன்னுடைய கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் ...

மேலும்..

வடக்கில் ஆங்கில ஆசிரியர் வெற்றிடங்கள் நிரப்பப்பட வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி.

வடக்கு மாகாணப் பாடசாலைகளில் காணப்படுகின்ற ஆங்கில ஆசியர்களுக்கான வெற்றிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தாகல்வி அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்றில் இன்றையதினம் நடைபெற்ற 23/2 நிலையியற் கட்டளை மீதான கோள்வி நேரத்திலேயே குறித்த கோரிக்கையை டக்ளஸ் தேவானந்தா முன்வைத்திருந்தார்.   யாழ்ப்பாணம் குருநகர் உயர் தொழில்நுட்பக் கல்லூரியில் கடந்த 2016 -2017 மற்றும் 2018ஆம் கல்வி ஆண்டுகளில் ஆங்கில டிப்ளோமா பட்டம் பெற்று சுமார் 83 மாணவர்கள் வெளியேறியுள்ள நிலையில் இதுவரையில் இவர்களுக்கானதொழில் வாய்ப்புகள்கிடைக்கப்பெறாத நிலைமை காணப்படுகின்றது. இந்நிலையில் இம்மாணவர்கள் வாழ்வாதாரங்கள் இன்றி மிகவும் கஸ்டமான நிலையில் வாழ்ந்து  வருகின்றனர். தற்போதும் வடக்கு மாகாணத்தில் கணிதம் விஞ்ஞானம் உள்ளடங்களாக ஆங்கில பாட ஆசியர்களுக்குமான வெற்றிடங்கள் அதிகளவில் காணப்படுகின்றன. எனவே மேற்படி பட்டதாரி மாணவர்களை ஆங்கில ஆசிரியர்களாக சேவையில் இணைத்து வடக்கு மாகாணப் பாடசாலைகளில் காணப்படுகின்ற ஆங்கில ஆசியர்களுக்கான வெற்றிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்க முடியுமா? என்றும் அவர் கேள்விஎழுப்பியிருந்தார்.

மேலும்..

சேவ் சிரியா இயக்கம் எனும் பெயரில் மத வெறி பிரச்சாரங்களை தடை செய்ய கோரிக்கை

(SAVE SYRIA) சேவ் சிரியா இயக்கம் எனும் பெயரில் தமிழகத்தில் இசுலாமிய பயங்கர வாதச் சிந்தனையை பரப்பும் முயற்சி ISIS இயக்கத்திற்கு ஆள்சேர்க்கும் முயற்சியில் ஈடுபடும் இசுலாமிய அடிப்படைவாத அமைப்புக்கள், நாம் தமிழர் கட்சி மே 17 இயக்கம், நக்சல் குழுக்கள் ...

மேலும்..

வேலையற்ற பட்டதாரிகளின் கவனத்திற்கு !

அபிவிருத்தி உத்தியோகத்தர்(D.O) நியமனம் பெற்றுக்கொள்ளுதல் தொடர்பாக கலந்துரையாடல் எதிர்வரும் மார்ச் 14ம் திகதி காலை 10க்கு கொழும்பில் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அமைச்சின் முன்னால் நடைபெற உள்ளதாக ஒன்றிணைந்த வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. எனவே இது தொடர்பாக விண்ணப்பித்த அனைத்து ...

மேலும்..

முகமாலைப் பகுதிக்கு ஐநாவின் சிறப்புப் பிரதிநிதி விஜயம்

 நிலக்கண்ணிவெடி அகற்றுவதற்கு பொறுப்பான ஐநாவின்  சிறப்புப் பிரதிநிதி  மிரேந் அல்குஷேன் அவர்கள்   கிளிநொச்சி முகமாலை கண்ணிவெடி அகற்றும்   பிரதேசங்களை இன்று பார்வையிட்டார் இன்று காலை பத்துமணியளவில் குறித்த பகுதிகளுக்கு விஜயம் செய்த அவர் பணிகளை முன்னெடுக்கின்ற  அதிகாரிகளுடன் நிலைமைகள் தொடர்பில் ...

மேலும்..

மருதமுனையில் படையினருக்கும் இளைஞர்களுக்கும் இடையே முறுகல், 11 பேர் கைது…!

திகன உட்பட நாட்டின் பல பாகங்களில் முஸ்லிம்களுக்கு இடம்பெற்று வரும் சம்பவங்களைக் கண்டிருத்து மருதமுனையில் இன்று கடையடைப்பும் ஹர்த்தாலும் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது இச்சம்பவத்தின் போது பொதுமக்களுக்கும் பாதுகாப்புத் தரப்பினருக்குமிடையே ஏற்பட்ட கருத்து முரண்பாட்டால் பொதுமக்களின் துவிச்சக்கர வண்டிகள் பல பொலிஸாரால் சேதமாக்கப்பட்டுள்ளன. பொதுமக்களைக் கலைந்து ...

மேலும்..

அக்கரைப்பற்று பிரதேசத்தில் பதற்ற நிலை – பொலிசாரின் தலையீட்டை அடுத்து சுமூக நிலை

அக்கரைப்பற்று பிரதேசத்தில் இன்று காலை ஏற்பட்ட பதற்ற நிலை பொலிசாரின் தலையீட்டை அடுத்து கட்டுப்பாட்டினுள் கொண்டுவரப்பட்டுள்ளது. திகன சம்பவத்தை கண்டித்து அக்கரைப்பற்று முஸ்லிம் பிரதேசத்தில் இன்று ஹர்த்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்கமைவாக வியாபார நிலையங்கள் மற்றும் அரசநிறுவனங்கள் வங்கிகள் யாவும் செயலிழந்த நிலையில் வாகனப்போக்குவரத்தும் ...

மேலும்..

அம்பாறை மாவட்டத்தில் அசாதாரண நிலை! ஹர்த்தால் , மக்களின் இயல்பு நிலை பாதிப்பு! வீதிகளில் டயர்கள் எரிப்பு !

கண்டி மாவட்டத்தின் திகன, தெல்தெனிய உள்ளிட்ட பிரதேசங்களில் இடம்பெற்ற வன்முறைகளை அடுத்து, அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களில் இன்று (06) பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகின்றது. அம்பாரை மாவட்டத்தின் முஸ்லிம், பிரதேசங்களில் முற்று முழுதாக வர்த்தக நிலையங்கள், அரச, தனியார் அலுவலகங்கள், பாடசாலைகள் அனைத்தும் ...

மேலும்..

திருகோணமலை ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயத்தின் வருடாந்த பிரமோற்ஸவம்..!

திருகோணமலையில் அருளாட்சி புரியும் அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயத்தின் வருடாந்த பிரமோற்ஸவம் 20-03-2018 செவ்வாய்க்கிழமை அதிகாலை 05 மணிக்கு துவஜாரோகணம் எனப்படும் கொடியேற்ற கிரியைகள் ஆரம்பம் ஆகி காலை 8.00 மணிக்கு கொடியேற்றம் இடம் பெறும், அன்று அம்பாள் காராம்பசு ...

மேலும்..

விலகும் இளமை காட்டிக்கொடுக்கும் கைகள்

பெண்கள் தங்களின் முக அழகுப் பராமரிப்புக்கு அடுத்து, அதிகக் கவனம் செலுத்துவது கைகளுக்குத்தான். வளையல், மோதிரம், மருதாணி, நெயில் பாலிஷ், வெயில் காலத்தில் கிளவுஸ், குளிர் காலத்தில் மாய்ஸ்சரைசர் என அழகுபடுத்திக்கொள்வார்கள், பாதுகாத்துக்கொள்வார்கள். ‘‘உங்கள் உடலில் இளமை விலகி, முதுமை நெருங்குவதை ...

மேலும்..

திருகோணமலை ரோட்டரி கழகத்தால் கற்றல் உபகரணங்கள் அன்பளிப்பு

ஆர்.சுபத்ரன் திருகோணமலை இலிங்க நகரில் உள்ள செவிப்புலன் அற்றோர் பேச முடியாதோர்க்குரிய பாடசாலைக்கு மல்டிமீடியா ப்ரொஜெக்டர், டிவிடி பிளேயர் மற்றும் கற்றல் உபகரணங்கள் மார்ச் 5 ஆம் திகதி திருகோணமலை ரோட்டரி கழகத்தால் பாடசாலை இயக்குனர் திருமதி பாலசிங்கம் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மிக குறுகிய ...

மேலும்..

அம்பாறை மாவட்டத்திலுள்ள முஸ்லிம் பிரதேசங்களில் பூரண ஹர்த்தாலுடன், கடையடைப்பும்

நாடளாவிய ரீதியில் முஸ்லீம்களுக்கு எதிராக இடம்பெற்றுவரும் வன்முறைகளை எதிர்த்தும், கன்டித்தும் அம்பாறை மாவட்டத்திலுள்ள அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று, பாலமுனை, ஒலுவில் கல்முனை சாய்ந்தமருது, மருதமுனை மற்றும் முஸ்லிங்கள் வாழும் பல பிரதேசங்களிலும் கடைகள் அடைக்கப்பட்டு வீதிகளில் டயர் போட்டு தடையேற்படுத்தி வருவதனையும் அவதானிக்க ...

மேலும்..

தென்னமரவாடி மக்களின் காணி பிரச்சினை நீதி மன்றத்தில்

திருகோணமலை மாவட்டம் குச்சவெளி பிரதேச செயலகத்தில் உள்ள பாரம்பரிய தமிழ் கிராமமான தென்னமரவாடி கிராமத்தில்; தமிழ் விவசாயிகளின் காணிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள அத்துமிறலுக்கெதிராக  திருகோணமலை மாவட்ட நீதிமன்றில் இருவழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இவ்வழக்குகள் இன்று மாவட்ட நீதிமன்றில் நீதவான் எம்.பி.முகைடீன் முன்நிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது ...

மேலும்..

முசலியில் இடம் பெற்ற விபத்தில் முசலி பிரதேசச் செயலாளர் காயம்

-மன்னார் நிருபர்- (6-3-2018) முசலி பிரதேசச் செயலாளர் பிரிவில் நேற்று திங்கட்கிழமை(5) இடம் பெற்ற விபத்தில் முசலி பிரதேசச் செயலாளர் கே.எஸ்.வசந்த குமார் மற்றும் ஊழியர் ஒருவர் காயமடைந்த நிலையில் மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று திங்கட்கிழமை(5) மாலை 7 மணியளவில் சிலாவத்துறை- மரிச்சிக்கட்டி ...

மேலும்..

அக்கரப்பத்தனை ஹோல்புறூக்  கல்லூரியின் வருடாந்த இல்ல விளையாட்டு போட்டி

நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட அக்கரப்பத்தனை ஹோல்புறூக்  கல்லூரியின் வருடாந்த இல்ல விளையாட்டு போட்டி பாடசாலை முதல்வர்  முத்து ஜெயராம் தலைமையில் பாடசாலை விளையாட்டு மைதானத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. ஒலிம்பிக் சுடர் அக்கரப்பத்தனை பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக பாடசாலையின் பழைய மாணவரான எஸ். தனாவினால் ஏந்தியவாறு ...

மேலும்..

நாட்டில் 10 நாட்களுக்கு அவசர கால சட்டம் அமுல்

நாட்டில் 10 நாட்களுக்கு அவசர கால சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் எஸ்.பி திஸாநாயக்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதியுடனான சந்திப்பின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் எஸ்.பி திஸாநாயக்க சற்று முன்னர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். கண்டி - திகன மற்றும் தெல்தெனிய பகுதியில் நேற்றைய ...

மேலும்..

எரிந்துசாம்பலாகிய முச்சக்கரவண்டி, சிலாபத்தில் சம்பவம் (video)

சற்று முன் சிலாவத்துறை அரிப்பு வீதியில் ஓடிக்கொண்டிருந்த முச்சக்கர வண்டியில் தீப்பிடித்து முற்றாக எரிந்து சாம்பலாகிய காட்சி   

மேலும்..

கண்பார்வை குறைந்தவர்களுக்கு உதவி செய்யும் பொருட்டு நடமாடும் சேவை

(க.கிஷாந்தன்) அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தோட்டங்களில் கண்பார்வை குறைந்தவர்களுக்கு உதவி செய்யும் பொருட்டு அக்கரப்பத்தனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆனந்த சிறி ஏற்பாட்டில் மூக்கு கண்ணாடி வழங்கும் நிகழ்வுவொன்று 05.03.2018 அன்று அக்கரபத்தனை ஹோல்புறூக் வல்லவன் திருமண மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டியிருந்தது. இதில் விசேட ...

மேலும்..

அரிப்பு-சிலாபத்துறை பிரதான வீதியில் பயணித்த முச்சக்கர வண்டியில் தீ

முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட அரிப்பு-சிலாபத்துறை பிரதான வீதி அல்லிராணிக்கோட்டைக்கு முன்பாக இன்று (6) செவ்வாய்க்கிழமை காலை சென்று கொண்டிருந்த முச்சக்கர வண்டி ஒன்று திடீர் என தீப்பற்றி எறிந்துள்ளதாக தெரிய வருகின்றது. முச்சக்கர வண்டியின் உரிமையாளர் குறித்த முச்சக்கர வண்டியை செலுத்திக்கொண்டு ...

மேலும்..

பிரதான வீதியில் டயரிட்டு எரித்தவர் கைது

கண்டியில் இடம்பெற்ற சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் காத்தான்குடி பிரதான வீதியில் டயரிட்டு எரித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி காவல்துறை தெரிவித்துள்ளது. இன்று அதிகாலை (06) இடம்பெற்ற இச்சம்பவத்தில் காத்தான்குடியைச் சேர்ந்த ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார். இயல்பு நிலையைக் குலைத்து ...

மேலும்..

பல லட்சம் பெறுமதியான வல்லப்பட்டையுடன் இருவர் கைது

சட்டவிரோதமாக டுபாய் நோக்கி கொண்டு செல்லப்படவிருந்த ஒரு தொகை வல்லப்பட்டையுடன் இரண்டு பேர் விமான நிலைய சுங்க பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் இந்த வல்லப்பட்டையை தமது பயண பைகளில் சூட்சுமமாக மறைத்து வைத்து கொண்டு செல்ல முற்பட்ட போது நேற்று ...

மேலும்..

ஏற்கனவே 6 வயது சிறுமி தற்பொழுது 10 வயது சிறுவனா… இன்னும் எத்தனை பேர்… சோகத்தில் சிலாபம்

சிலாபம் இரணவில பகுதியில் 10 வயது சிறுவன் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் எதிர்வரும் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.சிலாபம் இரணவில் சமிந்துகம 40 ஏக்கர் பகுதியில் வசிக்கும் சுசின் நிர்மல் எனும் ...

மேலும்..

கோர விபத்து தாய் மகள் சம்பவ இடத்திலேயே…… குழந்தை கவலைக்கிடமான நிலையில்…!

காலி - அஹங்கம வெல்ஹேங்கொட பகுதியில் இடம்பெற்ற பாரிய வாகன விபத்தில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.இந்த சம்பவம் சற்று முன்னர் இடம்பெற்றதாக காவல் துறையினர் தெரிவித்தனர். குறித்த பகுதியில் டிப்பர் ரக வாகனம் ஒன்றும் மகிழுர்தி ஒன்றும் நேருக்கு நேர் ...

மேலும்..

ஆஸ்கர் விருது விழாவில் நடிகை ஸ்ரீதேவிக்கு அஞ்சலி!

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்று வரும் ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் நடிகை ஸ்ரீதேவிக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. உலக புகழ்பெற்ற ஆஸ்கர் விருது விழாவில் நடிகை ஸ்ரீதேவிக்கு அஞ்சலி! சினிமா துறையின் மிக உயரிய விருதான ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் ...

மேலும்..

அக்கரைப்பற்றில் தமிழ் இளைஞன் மீது இனவெறி தாக்குதல் (video)

கண்டியில் இடம்பெற்ற சம்பவத்தை கண்டித்து அக்கரைப்பற்று முஸ்லிம்கள் தங்களது கண்டனத்தை தெரிவிக்க வீதியில் இறங்கியுள்ளனர். அங்கு வந்த தமிழ் இளைஞர் ஒருவர் புகைப்படம் எடுத்தபோது இரு முஸ்லிம் இருவர் அந்த இளைஞனை தாக்கியுள்ளனர். இதனையடுத்து அங்கு தமிழ் மக்கள் அவ்விடத்திற்கு வருகை ...

மேலும்..

உடன் அமுலுக்குவரும் வகையில் மீண்டும் ஊரடங்கு சட்டம்

உடன் அமுலுக்குவரும் வகையில் கண்டி காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட தெல்தெனிய மற்றும் பல்லேகல பகுதிகளில் மீண்டும் காவல்துறை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.இதேவேளை, கண்டி நிர்வாக மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நேற்று பிற்பகல் முதல் அமுல்படுத்தப்பட்ட காவற்துறை ஊரடங்கு சட்டம் இன்று காலை ...

மேலும்..

பாதுகாப்பு சபை கூட்டப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டும், ஜனாதிபதி

கண்டி மாவட்டத்தின் திகன, தெல்தெனிய உள்ளிட்ட பகுதிகளில் ஏற்பட்டுள்ள அசம்பாவிதங்கள் குறித்து பாதுகாப்பு சபை கூட்டப்பட்டு நிலைமையினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவது தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டதாகவும், பொது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ...

மேலும்..

பலவந்தமாக காணாமல் ஆக்கப்படுவதில் இருந்து பாதுகாப்பு அளிக்கும் சட்டவரைவு மீதான விவாதம் நாளை

பலவந்தமாக காணாமல் ஆக்கப்படுவதில் இருந்து பாதுகாப்பு அளிக்கும் சட்டவரைவு மீதான விவாதம், நாளை நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ளது. இந்தச் சட்டவரைவு மீதான விவாதம் கடந்த ஆண்டு ஜூலை 5ஆம் நாள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு பிற்போடப்பட்டது. மீண்டும் செப்ரெம்பர் 19ஆம் நாளும் இந்த விவாதம் ...

மேலும்..

மேயர் பதவிக்கு ஆனோல்ட்டைத் தவிர்த்தால் சாதகமாகப் பரிசீலிக்கலாம்! – ஈ.பி.டி.பி.

"யாழ்ப்பாணம் மாநகர சபையின் மேயர் பதவிக்கு இ.ஆர்னோல்ட்டைத் தவிர்த்து வேறு ஒருவரின் பெயரை முன்மொழிந்தால், அதனைச் சாதகமாகப் பரிசீலிப்பதற்கு ஈ.பி.டி.பி. தயாராக உள்ளது." - இவ்வாறு அந்தக் கட்சியின் செயலரும், நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். யாழ்ப்பாணம் மாநகர சபையில் ஆட்சி தொங்கு ...

மேலும்..

கட்டுகஸ்தோட்டை, திகனையில் பாதுகாப்பை  பலப்படுத்துமாறு பொலிஸ்மா அதிபரிடம் ரிஷாட் மீண்டும் வலியுறுத்து

திகனையில் முஸ்லிம்கள் வசிக்கும் கிராமங்களில் இனவாதிகள் நடாத்திய மோசமான தாக்குதல் சம்பங்களை பார்வையிடுவதற்காக கொழும்பிலிருந்து இன்று மாலை (05) அந்தப் பிரதேசத்துக்கு விஜயம் செய்துகொண்டிருந்த அமைச்சர் ரிஷாட் பதியுதீன், இரவு 09.00 மணியளவில் கட்டுகஸ்தோட்டையிலும் இனவாதிகள் தாக்குதல் நடத்துவதாக கேளிவியுற்றதையடுத்து அநதப் ...

மேலும்..

தமிழீழம் உருவாகுவதற்கு இந்தியா உதவ வேண்டும்! – வடக்கு அவைத் தலைவர் கோரிக்கை

"தமிழீழம் மலர்வதற்கு இந்திய அரசு, இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். மலர்ந்த தமிழீழத்தில் கொன்சியூலர் ஜெனரல் நடராஜன் மீண்டும் கால் பதிக்கவேண்டும்." - இவ்வாறு வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதரகத்தில் கொன்சியூலர் ஜெனரலாகப் பணியாற்றிய ...

மேலும்..

பாடசாலை மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைப்பு

பாடசாலை மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் - வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் வழங்கி வைத்தார். வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் அவர்களின் 2017ஆம் ஆண்டுக்கான நிதியொதுக்கீட்டில் இருந்து பாடசாலை மாணவர்களுக்கான துவிச்சக்கரவண்டிகளை வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று 05.03.2018 கோப்பாய் பிரதேச செயலகத்தில் காலை 10 ...

மேலும்..

சிரிய மக்களுக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தோழமை : தாக்குதல்களுக்கு கண்டனம்

படுகொலைக்கு உள்ளாகி வரும் அப்பாவி சிரிய மக்களுக்கு தோழமையினை தெரிவித்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், தாக்குதல்களுக்கு கடும் கண்டனத்தினை வெளியிட்டுள்ளது. கடந்த சனிக்கிழமையன்று இடம்பெற்றிருந்த நா.தமிழீழ அரசாங்கத்தின் மாதாந்த அரசவை அமர்விலேயே தீர்மானமாக இது நிறைவேற்றப்பட்டுள்ளது. அத்தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நீண்டு செல்லும் சிரியாவின் யுத்தக்களத்தில் ...

மேலும்..