March 7, 2018 அன்று பிரசுரிக்கப்பட்டவை

அட்டப்பள்ளத்திற்கு ஆளுநரின் நேரடியாக தலையீட்டு அவசியமானது

அட்டப்பளம் பொதுமயானப் பிரச்சினைக்கு அளுநரின் நேரடியான தலையீட்டு அவசியமானது என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூ.பிரசாந்தன் குறிப்பிட்டுள்ளார். அட்டப்பளம் பொது மயானப் பிரச்சினை தொடர்பாக கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகல்லாகம அவர்களுக்கு கடிதத்திலேயே குறிப்பிடப்பட்டுள்ளது. ...

மேலும்..

 கிளிநொச்சியில் அமெரிக்கா பிரஜை ஒருவர் அடித்து கொலை

அமெரிக்கா நாட்டின் குடியுரிமை பெற்ற தமிழர் ஒருவர் கிளிநொச்சியில் தாக்கப்பட்டு படுககொலை செய்யப்பட்டுள்ளார். அடையாளம் தெரியாத நபர்களால் நேற்று இரவு குறித்த நபர் தாக்கப்பட்டு கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று உயிரிழந்துள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர். கிளிநொச்சி - கனகபுரம், செல்வாநகரை பிறப்பிடமாகக் ...

மேலும்..

முஸ்லிம்களின் தற்பாதுகாப்புக்காக ஆயுதம் வழங்குங்கள்!

முஸ்லிம்களின் பாதுகாப்பை உறுதி செய்யத்தவறும் பட்சத்தில் முஸ்லிம்களின் தற்பாதுகாப்புக்காக அரசாங்கம் ஆயுதங்களை வழங்க வேண்டும் என புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். நாட்டில் ஏற்பட்டுள்ள அவசரகால சூழ்நிலை தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடிய ...

மேலும்..

மன்னார்-யாழ் பிரதான வீதியில் விபத்து; மன்னார் வைத்திய அதிகாரி பலி

மன்னார் நிருபர் 7-3-2018 மன்னார்-யாழ் பிரதான வீதி பூநகரி ஜெயபுரம் பகுதியில் நேற்று புதன்கிழமை (7)மாலை இடம் பெற்ற விபத்தில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்திய அதிகாரி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் மலேரியா தடுப்பு ...

மேலும்..

தமிழகம் முழுவதும் அப்பாவிபிராமனர்களின் பூநூல் அறுத்து அவமதிப்பு

தமிழகம் முழுவதும் இந்து இயக்க அலுவலகங்களின் மீது தாக்குதல் - திருவல்லிக்கேனி, மயிலை உள்ளிட்ட பகுதிகளில் அப்பாவிபிராமனர்களின் பூநூல் அறுத்து அவமதிப்பு, கோவையில் பா.ஜ.க அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு த.பெ.க., தி.வி.க. உள்ளிட்ட திராவிடர் கழகங்களின் தொண்டர்களின் வெறிச்செயலுக்கு - ...

மேலும்..

விசாரணை வேண்டும்! – சம்பந்தன் வலியுறுத்து 

அம்பாறை, திகன ஆகிய பகுதிகளில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டபோது சட்டம், ஒழுங்கை நிலைநாட்ட வேண்டியவர்கள் கடமை தவறியுள்ளனர் என்றும், சட்டம், ஒழுங்கு ஏன் அமுல்படுத்தப்படவில்லையென்பது தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் பிரதான எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ...

மேலும்..

தடுக்கத் திராணில்லாவிடில் நாட்டை ஆளத் தகுதியில்லை! – மைத்திரி, ரணில் மீது சுமந்திரன் பாய்ச்சல்

"ஒவ்வொரு முறையும் சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகள் நடக்கும்போது பக்கச் சார்பற்ற விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்றும், விசாரணை ஆணைக்குழுக்கள் அமைக்கப்படவேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்படுகின்றது. ஆனால், அவற்றால் எந்தப் பயனுமில்லை. அதற்காக அதை அமைக்கவேண்டாம் என்று கூறவில்லை. பெரும்பான்மை இனத்தவர்கள் மத்தியில் ...

மேலும்..

இனவாத சக்திகளை அரசு இறுக்காதது புரியாத புதிர்! – சரவணபவன் எம்.பி. காட்டம்

"அம்பாறை விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியமையே கண்டி வன்முறைகள் பிரமாண்டமாக வெடிக்கும் வாய்ப்பை உருவாக்கியது என்பதை நாம் நம்புகிறோம். இனவாத சக்திகளுக்கு எதிராக அரச தலைவர் மைத்திரியும், தலைமை அமைச்சர் ரணிலும் இறுக்கமான நடவடிக்கைகளை எடுக்கத் தயங்குகிறார்கள். இது ஏன் ...

மேலும்..

இன்றைய ராசிபலன் 08.03.2018

  மேஷம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் சின்ன சின்ன அவமானங்கள், மனக்கலக்கங்கள் வந்து போகும். சிலரின் நயவஞ்சக செயலை நினைத்து வருந்துவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கடிந்துக் கொள்ளாதீர்கள். உத்யோகத்தில் கூடுதல் கவனம் செலுத்து வது நல்லது. எதிர்பார்ப்புகள் தாமதமாகி முடியும் நாள்.   ரிஷபம்: பிள்ளைகள் குடும்ப ...

மேலும்..

முல்லைத்தீவில் இன்று மாபெரும் போராட்டம்!

காணாமல் ஆக்கப்பட்டவர்களை வெளிப்படுத்தவும், விடுவிக்கவும் வலியுறுத்தி அவர்களின் உறவினர்கள் முல்லைத்தீவில் நடத்திவரும் தொடர் போராட்டம் இன்றுடன் ஓராண்டை எட்டுகின்றது. இந்நிலையில், வியாழக்கிழமை மாபெரும் போராட்டம் நடைபெறவுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 8 ஆம் திகதி ...

மேலும்..

நபர் ஒருவர் கிளிநொச்சியில் அடித்து கொலை

நபர் ஒருவர் கிளிநொச்சியில் இனந்தெரிமாத நபர்களால் தாக்கப்பட்டு கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமட்க்கப்பட்டிருந்தார். குறித்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. குறித்த நபர் இன்று சிகச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல் தெரிவிக்கிறது. குறித்த நபரின் உறவினர்கள் கனடாவில் வாழ்வதாகவும், கிளிநொச்சி செல்வாநகரில் ...

மேலும்..

கண்டி மாவட்டத்தில் தொடர்ந்தும் பதற்ற நிலை (video)

கண்டி மாவட்டத்தில் தொடர்ந்தும் பதற்ற நிலை நீடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், கண்டி - அக்குரனை மற்றும் கடுகஸ்தோட்டை பகுதியில் தொடர்ந்தும் வன்முறை தலைதூக்கியுள்ளதாக அந்த பகுதி மக்கள் குறிப்பிட்டுள்ளனர். இதனால், அந்த பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்களுக்கு தீவைக்கப்பட்டுள்ளதாகவும், அந்த பகுதியில் ...

மேலும்..

தோல்விக்கு இது தான் காரணம்: ரோகித் சர்மா

இலங்கை அணியுடனான முதல் டி20 போட்டியில் இந்தியா தோற்றதற்கு திட்டத்தை சரியாக செயல்படுத்தாததே காரணம் என ரோகித் சர்மா கூறியுள்ளார். இலங்கையில் நேற்று தொடங்கிய சுதந்திர தின டி20 முத்தொடரின் முதல் ஆட்டத்தில் இலங்கை - இந்தியா மோதியது. இப்போட்டியில் இலங்கை அணி ...

மேலும்..

வன்முறைகளுக்கு எதிராக ஏறாவூரில் மனித சங்கிலிப் போராட்டம்!

ஏறாவூர் பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் மற்றும் ஜம்மிய்யத்துல் உலமா சபையின் அழைப்பின் பேரில் இந்த மனித சங்கிலிப் போராட்டம் இடம்பெற்றது. வன்முறைகளுக்கு எதிராக ஏறாவூரில் மனித சங்கிலிப் போராட்டம்! முஸ்லிம் சமூகத்திற்கெதிராக அம்பாறை, கண்டி மாவட்டத்தின் திகன, தெல்தெனிய உள்ளிட்ட பல பிரதேசங்களில் ...

மேலும்..

பணக்காரக் குற்றவாளிகளின் புகலிடமாக ஐரோப்பா மாறிவிடும்

ஐரோப்பிய யூனியனின் விசா விதிமுறைகள், ஐரோப்பாவை பணக்காரக் குற்றவாளிகளின் மறைவிடமாக மாற்றும் அபாயம் உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. Transparency International, மற்றும் Organised Crime and the Corruption Reporting Project என்னும் அமைப்புகள் இணைந்து நடத்திய ஆய்வொன்றில், ஐரோப்பிய யூனியனின் ...

மேலும்..

ஒரு நாடு மற்றும் ஒரே இனம்; குமார் சங்ககார

இலங்கைக்குள் எவரும் மத மற்றும் இனம் காரணமாக அச்சுறுத்தலுக்கோ, பிரச்சினைகளுக்கோ ஆளாகக் கூடாது என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்ககார தெரிவித்துள்ளார். இலங்கை ஒரு நாடு மற்றும் ஒரே இனம் எனவும் அவர் கூறியுள்ளார். நாட்டில் நடக்கும் இனவாத ...

மேலும்..

16 வயது சிறுவனுக்கு கட்டாய திருமணம்

இந்தியாவில் 16 வயது சிறுவனுக்கு கட்டாய திருமணம் செய்து வைக்க குடும்பத்தார் முயன்ற நிலையில் சிறுவன் தற்கொலை செய்து கொண்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் நாக்மணி (16), இவர் பஞ்சாபின் லூதியானாவில் உள்ள தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார். இந்நிலையில் நாக்மணியின் ...

மேலும்..

கண்டி மாவட்ட மக்களுக்கு அரசாங்கம் அவசர அறிவிப்பு

கண்டி மாவட்ட மக்களுக்கு அரசாங்கம் அவசர அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. காலவரையறையற்ற வகையில் கண்டியில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கண்டி வாழ் பொது மக்கள் அனைவரையும் வீட்டினுள் இருக்குமாறு பொது மக்களுக்கு அரசாங்கம் அறிவிப்பு விடுத்துள்ளது. வெளியில் சென்று அநாவசிய பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க ...

மேலும்..

சைக்கிளில் பால் சேகரித்தவர்: இன்று ரூ.300 கோடிகளுக்கு அதிபதி!

சைக்கிளில் வீடு வீடாக சென்று பால் சேகரித்தவர், இன்று ரூ.300 கோடிகளுக்கு அதிபதி என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? இதோ உண்மை சம்பவம், மேற்கு வங்கத்தில் உள்ள புலியா எனும் கிராமத்தில் பிறந்தவர் நாராயண், இவருக்கு இரு சகோதரர்கள் மற்றும் இரு சகோதரிகள். இவரது ...

மேலும்..

மூன்று வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு TV வேண்டாம்: பிரான்ஸ் அறிவுரை

மூன்று வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு TV வேண்டாம் என்பது உட்பட பல மருத்துவ அறிவுரைகளைக் கொண்ட "Health Book" ஒன்றை பிரான்ஸ் அரசாங்கம் வரும் ஏப்ரல் மாதம் அறிமுகப்படுத்த உள்ளது. பிரான்சில் 2006 ஆம் ஆண்டு முதல் ஒரு குழந்தை பிறந்தவுடன் ...

மேலும்..

விராட் கோலிக்கு இது சரி வருமா?

இந்திய கிரிக்கட் அணித் தலைவர் விராட் கோலி, இங்கிலாந்தில் பிராந்திய அணிகளுக்கு இடையிலான கிரிக்கட் போட்டிகளில் விளையாட வேண்டும் என்று, முன்னாள் இந்திய அணித் தலைவர் கபில் தேவ் வலியுறுத்தியுள்ளார். இங்கிலாந்துக்கும் இந்தியாவிற்கும் இடையிலான கிரிக்கட் தொடர் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ...

மேலும்..

கல்முனையில் கைது செய்யப்பட்ட 31 இளைஞர்களும் விடுவிப்பு!

  கல்முனை பொலிஸ் பிரிவில் நேற்று கைது செய்யப்பட்ட 31 முஸ்லிம் இளைஞர்களும் நிபந்தனையுடன் விடுவிக்கப்பட்டுள்ளனர். கண்டி வட்டத்தில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்களை கண்டித்து அம்பாறை மாவட்ட முஸ்லிம் பிரதேசங்களில் நேற்று கடையடைப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது, சாய்ந்தமருது, கல்முனைக்குடி, மருதமுனை, நற்பிட்டிமுனை ஆகிய பிரதேசங்களில் ...

மேலும்..

கலவரம் இடம்பெறும் பகுதிக்கு செல்கிறார் ஜனாதிபதி

தற்போது கலவரம் இடம்பெறும் பகுதியான கண்டிக்கு ஜனாதிபதி பயணிப்பதாகவும் அவருடன் இணைந்து முஸ்லிம் அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களும் பயணித்துக்கொண்டிருப்பதாகவும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் தெரிவித்தார். அத்துடன் இன்று மாலை ஜனாதிபதி முஸ்லிம் அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் முக்கிய கலந்துரையாடலொன்றிலும் ...

மேலும்..

கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் தலைவர் நியமனம்

(அப்துல்சலாம் யாசீம் ) கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் தலைவராக முன்னாள் அம்பாறை மேல் நீதிமன்றத்தின் நீதவானும் மேல் முறையீட்டு நீதிமன்றத்தின் நீதவானாக கடமையாற்றிய நீதவான் சந்திர ஜெயதிலக்க இன்று (07) கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகமவினால் நியமிக்கப்பட்டுள்ளார். கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் ...

மேலும்..

குறைவடைந்த சிறுவர் திருமணங்கள்

சிறுவர் திருமணங்கள் குறிப்பிடத்தக்க அளவில் குறைவடைந்திருப்பதாக யுனிசெப் அமைப்பு அறிவித்துள்ளது. இது வரவேற்கத்தக்க முயற்சியாகும் என்றும் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. கடந்த பத்து வருடங்களில் 25 மில்லியன் சிறுவர் திருமணங்கள் தடுக்கப்பட்டிருப்பதாக யுனிசெப் அமைப்பின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்சமயம் 18 வயதிற்கு உட்பட்ட ஐந்து சிறுமிகளில் ஒருவர் ...

மேலும்..

பாதணிகள் மற்றும் பாடசாலை உபகரண கொள்வனவுக்காக 50 ஆயிரம் வழங்கி வைப்பு

(பைஷல் இஸ்மாயில், அப்ராஸ்) கல்வியுடன் இணைந்து தலைமைத்துவங்களையும் நல்ல பண்புகளுடன் ஒழக்கங்களையும் பாடசாலை மூலமாக மாணவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என்று கல்முனை மாநகர சபையின் உறுப்பினர் ஏ.எம்.பைறூஸ் தெரிவித்தார். கல்முனை அல்-மிஸ்பாஹ் மஹா வித்தியாலயத்தில் ஒழுக்காற்று சபையின் ஏற்பாட்டில் மாணவத் தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு ...

மேலும்..

சிரியா நாட்டைப்போல் உருவாகி வரும் இலங்கை நாட்டை, பாதுகாக்க நாம் ஒன்றிணைய வேண்டும்

பைஷல் இஸ்மாயில் - மீண்டும் ஓர் சிரியா இலங்கயைில் உருவாகுவதை தடுக்க இலங்கை மக்கள் அனவைரும் ஜாதி ,மத பேதங்களை கடந்து ஒன்றுபட வேண்டிய நேரம் இன்றைய காலகட்டமாகும் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் பொதுஜன பெரமுன கட்சியின் பொத்துவில் தொகுதி அமைப்பாளருமான ...

மேலும்..

திருகோணமலை அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல்

திருகோணமலை மாவட்டம், பட்டணம் , மற்றும் பட்டணமும் சூழலும் உள்ளடங்கலான பிரதேசங்களின் அபிவிருத்தி தொடர்பில் சிங்கப்பூர் நகர திட்டமிடல் மற்றும் அபிவிருத்தி நிறுவனமான சூர்பன ஜூரோங் பிரதிநிதிகளுடன் பிரதமர் ரணில் விக்ரமசிங்ஹ தலைமையில் இன்று (07.03.2018) காலை அலரிமாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் ...

மேலும்..

தொண்டர் ஆசியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும்!

நியமனத்தை எதிர்பார்த்திருக்கும் தொண்டர் ஆசியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டுமென டக்ளஸ் தேவானந்தா மத்திய கல்வியமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். நேர்முகத் தேர்வுக்கு தோற்றிய 676 தொண்டர் ஆசிரியர்களும் தங்களுக்கான நியமனங்களை எதிர்பார்த்துள்ள நிலையில் அவர்களுக்கு உரிய தீர்வு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க ...

மேலும்..

சம்பூரில் அறநெறிக்கல்வி மேம்பாடு பற்றிய கருத்தரங்கு.!

ஆர்.சுபத்ரன் தமிழ் மொழிவாண்மையும், அறநெறிக் கல்வி மேம்பாடும் பற்றிய கருத்தரங்கு 10-03-2018 சனிக்கிழமை சம்பூர் அரசடி விநாயகர் ஆலயத்திற்கு அருகில் உள்ள பிரதான மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இக் கருத்தரங்கு சுவிஸ் நாட்டுக்கு நேயம் அமைப்பின் ஆதரவுடனும், திருகோணமலை மாவட்ட பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கான நிதியத்தின் ஒமுங்கமைப்புடனும் ...

மேலும்..

இலங்கைக்கு பயண எச்சரிக்கை விடுப்பு !

இலங்கைக்கு பயணங்களை மேற்கொள்வது குறித்து அமெரிக்கா, பிரித்தானியா, அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் எச்சரிக்கை விடுத்துள்ளன. கண்டியில் இடம்பெற்ற வன்முறைகள் மற்றும் அவசரகாலச் சட்ட அறிவிப்பு தொடர்பில் உலகின் முக்கிய நாடுகள் இவ்வாறு பயண எச்சரிக்கை விடுத்துள்ளன. இலங்கையில் அவசரகாலச் சட்டம் மற்றும் ஊரடங்குச் சட்டம் ...

மேலும்..

வவுனியாவில் பள்ளிவாசல் , எரிபொருள் மீள் நிரப்பு நிலையங்களில் இரானுவத்தினர் குவிப்பு

அம்பாறை மற்றும் கண்டி, தெல்தெனிய பகுதியில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையின் எதிரோலியினால் வவுனியா செட்டிக்குளத்தில் இரானுவத்தினரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது அம்பாறை மற்றும் கண்டி மாவட்டத்தின் திகன, தெல்தெனிய உள்ளிட்ட பல பிரதேசங்களில் இடம்பெற்று வரும் இன கலவரம் வவுனியாவிலும் இடம்பெறலாம் என்ற அச்சத்தில் ...

மேலும்..

வவுனியாவில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற ஒன்பது மாதக் குழந்தை மரணம் 

இளம் குடும்பத்தினரின் 9 மாதக் குழந்தை தனியார் மருத்துவ மனையில் வழங்கப்பட்ட மருந்து ஒவ்வாமையினால் உயிரிழந்த சம்பவம் ஒன்று வவுனியாவில் இடம்பெற்றுள்ளது. நேற்று இடம்பெற்ற இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, வவுனியா காமினி மகாவித்தியாலயத்திற்கு அண்மையில் (சிங்கள தெற்கு பிரதேச செயலகம் முன்பாக) வசிக்கும் ...

மேலும்..

உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களுகள் தெரிவு..

 உள்ளூராட்சி மன்ற தேர்தலில் இம் முறை திருகோணமலை நகரசபையிலும் ,மூதூர் பிரதேசசபையிலும் கேடயம் சின்னத்தில் போட்டியிட்ட திருக்கோணமலை தமிழ் சிவில் அமைப்புக்களின் கூட்டமைப்பு திருகோணமலை நகரசபைக்காக இரண்டு விகிதாசார ஆசனங்களையும், மூதூர் பிரதேசசபைக்காக ஒரு விகிதாசார ஆசனத்தையும் பெற்றுக்கொண்டது. இவ் ஆசனங்களுக்காக ...

மேலும்..

கனடாவில் சிறுமியை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 80 வயதான தமிழர் கைது !

கனடா, டொரொன்டோ பகுதியில் 80 வயதான தமிழர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. 12 வயதுடைய சிறுமி மீது பாலியல் தாக்குதல் மேறகொண்ட 80 வயதுடைய தமிழரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 28ஆம் குறித்த நபர் தனது ...

மேலும்..

இணையத்தில் ஆண்களுக்கு அழைப்பு விடுத்து அழகாக ஏமாற்றிய இளம்பெண் !

சமூகவலைத்தளம் மூலம் இலவசமாக பாலியல் உறவு கொள்ள ஆண்களுக்கு அழைப்பு விடுத்த பெண்ணை பொலிசார் கைது செய்துள்ளனர். சீனாவைச் சேர்ந்தவர் யே மூயி. 19 வயதான இவர் சமூகவலைத்தலங்களில் தன்னுடன் இலவசமாக பாலியல் உறவு கொள்ள வேண்டுமா? அதற்கு இந்த ஹோட்டலுக்கு வாருங்கள் ...

மேலும்..

மாய மானுக்குப் பின்னாலே சென்று தமிழர்களின் எதிர்காலத்தை இருள்மயமாக ஆக்கிவிடக் கூடாது

  தற்போதுள்ள தீர்மானத்தின் அடிப்படையிலே சுமார் 36 விடயங்களை நிறைவேற்றுதற்கு இலங்கை அரசு இணைஅனுசரணை வழங்கியிருக்கின்றது. இதனை மிகத் துரிதப்படுத்தக் கூடிய கைங்கரியங்களை எல்லோரும் இணைந்து செயற்படுத்துவதை விடுத்து வேறு ஒரு இடத்திற்கு ஓடுவதாகச் சொல்லி வெறுமனே மாய மானுக்குப் பின்னாலே சென்று ...

மேலும்..

குளிர்சாதனப் பெட்டியில் சடலமாக கிடந்த பெண் பொலிஸ் அதிகாரி: தகாத உறவால் விபரீதம் !

இந்தியாவில் பொலிஸ் பெண் அதிகாரியை ஆய்வாளரே கொன்று குளிர்சாதப் பெட்டியில் அடைத்து வைத்திருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் மும்பையில் பொலிஸ் அதிகாரியாக பணியாற்றி வந்த அஸ்வினி ஜெயகுமார் கோரெ-பிந்த்ரே(37) என்னும் பெண் கடந்த 2016, ஏப்ரல் 15-ஆம் திகதியன்று மாயமாகியுள்ளார். அது குறித்து ...

மேலும்..

பத்தனை பகுதியில் ஒருவர் அடித்து கொலை – சந்தேகத்தின் பேரில் இருவர் கைது

(க.கிஷாந்தன்) திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிறேக்லி தோட்டத்தில் இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவரை 06.03.2018 அன்று இரவு வீட்டிற்கு செல்லும் வழியில் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கிறேக்லி தோட்டத்தைச் சேர்ந்த இருவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதாக திம்புள்ள ...

மேலும்..

வெளிஇடங்களில்இருந்து கல்முனைக்கு வருகை தந்திருந்த தமிழ்மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றம்.

மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி போன்ற இடங்களில் இருந்தும் அது மட்டுமல்லாது காரைதீவு மல்வத்தை வீரமுனை அண்ணமலை நாவிதன்வெளி மக்களையையும் கல்முனைக்கு  கல்முனைக்கு தேவைகளின் நிமித்தம்  வருகை தந்த தமிழ்மக்கள்  கல்முனையில் நடக்கும் கலவரங்களினால் எங்கு போவது எப்படி போவது என்று தெரியாமல் தத்தளித்துக் கொண்டிருந்தனர். அந்தத்  ...

மேலும்..

காதலனை காப்பாற்றுவதற்காக தந்தையை கொலை செய்த மகள்: தாய் கண்ணீர் புகார் !

இந்தியாவில் காதலனை காப்பாற்றுவதற்காக பெற்ற தந்தையை மாடியிலிருந்து தள்ளிவிட்ட மகளின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேச மாநிலத்தின் நொய்டாவைச் சேர்ந்தவர் விஷ்ணு. இவருக்கு சாந்தி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் இவர் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது, அதிகாலை 4 மணியளவில் தனது மகளின் ...

மேலும்..

திருமணமான 6 மாதத்தில் இளம்பெண்ணிற்கு ஏற்பட்ட துயரம்!

தூத்துக்குடி மாவட்டத்தில் காதல் திருமணம் செய்த 6 மாதத்தில் இளம் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நாடக காதலால் நிகழ்ந்த விபரீதம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி. இந்திய மாநிலமான தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டம் பேய்க்குளம் ...

மேலும்..

வவுனியா வடக்கு வலயத்திற்கு மூன்று மாதங்களாக வலயக் கல்விப்பணிப்பாளர் நியமிக்கப்படவில்லை

வவுனியா வடக்கு வலயத்திற்கு கடந்த மூன்று மாதமாக வலயக்கல்விப் பணிப்பாளர் நியமிக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. வடமாகாண கல்வி அமைச்சின் கீழான வவுனியா வடக்கு வலயத்தில் கல்விப் பணிப்பாளராக கடமையாற்றிய சிறிஸ்கந்தராஜா கடந்த டிசம்பர் மாதம் ஓய்வு பெற்று சென்ற நிலையில் புதிய வலயக் ...

மேலும்..

முகநூல் அரட்டைக்கு விடை கொடுக்கவில்லை: இளம்பெண் மீது ஆசிட் வீசிய இளைஞர்!

முகநூலில் தான் பத்விட்ட கமெண்டுக்கு ரிப்ளை கொடுக்காததால் இளம்பெண் மீது வாலிபர் ஒருவர் ஆசிட் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகாரின் தலைநகர் பாட்னாவில் காஜ்புரா பகுதியைச் சேர்ந்தவர் சோனு குமார். இவர் பேஸ்புக்கில் பெண் ஒருவருடன் நட்பாக இருந்துள்ளார். அந்த பெண் ...

மேலும்..

பெண்கள் இரண்டாம் நிலையினராக ஆக்கப்பட்டிருப்பது மனித சமூகத்தின் சாபக்கேடாகும்.!

உலகின் சனத்தொகையில் சரிபாதிக்கு மேலான பங்கினராக இருக்கும் பெண்கள் இரண்டாம் நிலையினராக ஆக்கப்பட்டிருப்பது மனித சமூகத்தின் சாபக்கேடாகும். எப்பொழுது பெண்கள் சரிநிகர் சமமான இருக்கும் நிலை ஏற்படுகிறதோ  அப்பொழுது தான் மனித சமூகத்திற்கு முழுமையான விடுதலை கிடைக்கும். இவ்வாறு சர்வதேச மகளிர் ...

மேலும்..

கொடும் பஞ்சம்: தெரு நாயை அடித்து சமைத்து சாப்பிட்ட நபர் !

வெனிசுலா நாட்டில் கடும் உணவு தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் நபர் ஒருவர் தெரு நாயை அடித்து உணவாக சமைத்து சாப்பிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென் அமெரிக்காவின் வெனிசுலா நாட்டில் கடுமையான பொருளாதார நெருக்கடி தலைவிரித்தாடுகிறது. இதனால் உணவு தட்டுப்பாடு நாட்டின் ...

மேலும்..

மன்னாரில் துப்பாக்கி ஏந்திய நிலையில் இராணுவம் குவிப்பு !

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை பகுதியில் துப்பாக்கி ஏந்திய நிலையில் இன்று காலை முதல் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். அத்துடன், மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன் இராணுவத்தின் கவச வாகனமும் நிறுத்தப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார். எனினும் குறித்த ...

மேலும்..

யாழில் கழிப்பறையிலிருந்து சிசுவின் சடலம் மீட்பு !

யாழ். சாவகச்சேரி நீதிமன்றத்திற்கு அருகிலுள்ள பழைய மீன் சந்தை கட்டடத்தின் கழிப்பறையில் இருந்து சிசுவின் சடலம் இன்று பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது. அடையாளம் தெரியாத நபர்களினால் சிசுவின் சடலத்தை குறித்த பகுதியில் கொண்டு வந்து போட்டிருக்கலாமென சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ...

மேலும்..

தமிழர்கள் கொல்லப்பட்ட போது பால் சோறு கொடுத்து கொண்டாடிய வரலாறும் உள்ளது: வியாளேந்திரன்

கடந்த கால அரசாங்கத்தினால் அப்பாவி தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்ட போது அதை வரவேற்று பால் சோறு கொடுத்து, தேசியக் கொடியை பறக்கவிட்டு கொண்டாடிய வரலாறும் உள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாளேந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் ...

மேலும்..

மாத்தளையில் வன்முறை – கடைகள் மீது தாக்குதல்!

மாத்தளை, அம்பதென்ன பகுதியில் வன்முறை சம்பவங்கள் வெடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அந்தப் பகுதிகளிலுள்ள கடைகள் உடைக்கப்பட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது. கடைகளில் வேலை செய்தவர்கள் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த அனர்த்தம் காரணமாக சிலர் காயமடைந்துள்ளனர். கடந்த சில நாட்களாக கண்டி நிர்வாக ...

மேலும்..

பெண்கள் மகிழ்ச்சியாக வாழ்கின்றனரா?

பெண் என்பவள் சக்தியின் அம்சம். உலகத்திற்கு தேவையான சக்தியை அளிக்கும் சர்வ வல்லமை படைத்தவளாக பெண் இருக்கின்றாள். ஆண் குழந்தைகளை விட பெண் குழந்தைகளே வளர்ச்சியில் முதன்மையாக இருக்கின்றனர் என்பது விஞ்ஞான ரீதியாக ஒப்புவிக்கப்பட்டுள்ளது சாதனை பெண்களின் அறிவை வளர்க்கும் இடமான பாடசாலைகளில் ...

மேலும்..

வவுனியா மதினா நகர் பள்ளிவாசல் முன்பாக விசமிகளால் ரயர் எரிப்பு

வவுனியா மதினா நகர் பள்ளிவாசலுக்கு முன்பாக இனந்தெரியாத நபர்களால் ரயர் எரிக்கப்பட்ட சம்பவம் இனங்களுக்கிடையில் முறுகலை ஏற்படுத்த திட்டமிட்ட நாசகார செயல் என பள்ளிவாசல் நிர்வாகம் தெரிவித்துள்ளது. வவுனியா, மதீனாநகர் பள்ளிவாசல் முன்பாக நேற்று (06) இரவு 11.30 மணியளவில் மோட்டர் சைக்கிளில் ...

மேலும்..

முற்றாக முடங்கியது முகப்புத்தகம்

"உலகின் முன்னணி சமூகவலைத்தளங்களில் ஒன்றான முகப்புத்தகத்தின் சேவை தற்காலிகமாக முடங்கியுள்ளது. இன்று காலை முதல் மிக மெதுவாக இயங்கிய முகப்புத்தக இணையத்தள சேவைகள் தற்போது முற்றாக முடங்கியுள்ளது. இலங்கையில் தற்பொழுது பரவி வரும் இன வன்முறைக்கு இச் சமூக வலைத்தளங்கள் உதவி புரிவதாக ...

மேலும்..

தந்தை பெரியார் சிலை சேதம்: திருப்பத்தூர் நிகழ்வு தொடர்ந்தால் விபரீத விளைவுகள் உருவாகும்!

தந்தை பெரியார் தனது வாழ்நாள் முழுவதும் ஆற்றிய தொண்டின் பலனை தன் காலத்திலேயே  கண்டவர். பெரியார் இயக்கம் வித்திட்ட சமூக புரட்சியின் தாக்கம், வடபுலம் வரையிலும்  எதிரொலித்ததை மறுக்க முடியாது. சாதி, மத பேதங்களை அகற்றி, மூட நம்பிக்கை ஒழிந்த சமூகமறுமலர்ச்சிக்கு ...

மேலும்..

மட்டக்களப்பின் இரு வீடுகளிலிருந்து வெடி குண்டுகள் மீட்பு !

மட்டக்களப்பு – காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆரையம்பதி பகுதியில் 2 வீடுகளை இலக்கு வைத்து வைக்கப்பட்டிருந்த வெடி குண்டுகள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன. ஆரையம்பதி 03ஆம் வட்டாரம் எல்லை வீதியிலுள்ள 2 வீடுகளை இலக்குவைத்தே நேரங்கணித்து வெடிக்கும் வகையில் இந்த குண்டுகள் பொருத்தப்பட்டிருந்தாக காத்தான்குடி ...

மேலும்..

கொழும்பில் உடல் துண்டிக்கப்பட்ட நிலையில் தலை மீட்பு !

கொழும்பு – வாழைத்தோட்டம், பண்டாரநாயக்க மாவத்த பகுதியில் துண்டிக்கப்பட்ட நிலையில் ஒருவரின் தலை மீட்கப்பட்டுள்ளது. இன்று காலை குறித்த தலை மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொதியொன்றில் போடப்பட்டிருந்த நிலையிலேயே இந்த தலை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். சம்பவம் தொடர்பில் ...

மேலும்..

அத்தியாவசிய உணவுப் பொருட்களை களஞ்சியப்படுத்தும் விசேட வேலைத்திட்டம்

எதிர்வரும் தமிழ் - சிங்கள புத்தாண்டை முன்னிட்டு அத்தியாவசிய உணவுப் பொருட்களை களஞ்சியப்படுத்தும் விசேட வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பிரதேச மட்ட வியாபாரிகளுக்கு நேர காலத்துடன் அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்கான வாய்ப்பு இதன் மூலம் கிடைக்கும் என்று அத்தியாவசிய உணவுப் பொருள் இறக்குமதியாளர் ...

மேலும்..

உங்க மூக்கிலே இப்பிடி அசிங்கமா இருக்கும் வெண்புள்ளிகளை சரி செய்ய வேண்டுமா?

கரும்புள்ளிகளைப் போன்றே வெண்புள்ளிகளும், மூக்கு, கன்னம் மற்றும் தாடைப் போன்ற பகுதிகளில் வரும். இப்பிரச்சனையால் எண்ணெய் பசை சருமத்தினர் தான் அதிகம் அவஸ்தைப்படுவார்கள். மேலும் இந்த வெண்புள்ளி பிரச்சனையானது ஹார்மோன்கள் மற்றும் மரபணுக்களாலும் வரும். வெண்புள்ளிகளானது சருமத்துளைகளில் அழுக்குகள், இறந்த செல்கள் அல்லது ...

மேலும்..

‘நல்லாட்சியில் நம்பிக்கை இழந்து விட்டோம்’ நாசகாரிகளால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் ரிஷாட்டிடம் வேதனை!

கண்டி திகன மற்றும் தெல்தெனிய பிரதேசங்களில் சேதப்படுத்தப்பட்ட பள்ளிவாசல்கள்,முஸ்லிம்களின் வியாபார ஸ்தலங்கள் மற்றும் வீடுகளை அமைச்சர் ரிஷாட் பதியுதீன்பார்வையிட்டதுடன், பாதிக்கப்பட்டவர்களையும் சந்தித்து நடந்த நிலைமைகளைக்கேட்டறிந்தார். இதன்போது, பாராளுமன்ற உறுப்பினர் இஷாக், மேல் மாகாண சபை உறுப்பினர் பாயிஸ்,பிரதேச சபை உறுப்பினர் அன்சில் ஆகியோர் ...

மேலும்..

இறந்ததாக கருதப்பட்ட மீனவர், 3 மாதத்திற்கு பிறகு ஊர் திரும்பினார்

ஒக்கி புயல் கடந்த நவம்பர் மாதம் தாக்கியது. இதில் கேரளா மற்றும் குமரி மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டது. ஒக்கி புயலுக்கு முன்பே ஏராளமான மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்று இருந்ததால் அவர்கள் படகு புயலில் சிக்கி பலர் பலியானார்கள். ஏராளமான மீனவர்கள் கடலில் ...

மேலும்..

ஆபாசப் படத்துக்கு அடிமையான மகனின் கையை வெட்டிய தந்தை..

ஐதராபாத்தின் பகடி ஷரீப் பகுதியைச் சேர்ந்த முகமத் காயூம் குரேஷி அப்பகுதியில் கசாப்பு கடை வைத்துள்ளார். இவரின் மகன் காலித்(19) கேபிள் ஆபரேட்டராக பணியாற்றி வருகிறார். காலித் தனது செல்போனில் அதிக அளவில் படங்கள் மற்றும் ஆபாச படங்கள் பார்த்து வந்துள்ளார். ...

மேலும்..

ரவீந்திரநாத் தாகூர் கையெழுத்திட்ட புத்தகம், அமெரிக்காவில் ஏலம்..

நோபல் பரிசு பெற்ற முதல் இந்தியரான ரவீந்திரநாத் தாகூர் எழுதிய புகழ்பெற்ற ராஜா என்ற நாடகக்கதையானது ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு 'தி கிங் ஆஃப் தி டார்க் சாம்பர்' என்ற பெயரில் புத்தகமாக வெளியிடப்பட்டது. இந்த புத்தகத்தை 1916-ம் ஆண்டு மேக்மிலன் என்ற ...

மேலும்..

ஒரு பாராளுமன்ற உறுப்பினராக உங்களிடத்தில் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இம்ரான் எம்.பியின் உரை

ஒரு பாராளுமன்ற உறுப்பினராக நான் உங்களிடத்தில் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்தார். நேற்று(06) செவ்வாய்கிழமை மாலை இடம்பெற்ற பாராளுமன்ற ஒத்திவைப்பு விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார் அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், இனவாதம் உண்மையிலேயே அழிக்கப்படவேண்டியது. ...

மேலும்..

பாண்டிருப்பு வேல்முருகு சிறுவர் பூங்கா சுற்றுமதில் விசமிகளால் உடைப்பு

பாண்டிருப்பு வேல்முருகு சிறுவர் பூங்கா சுற்றுமதில் விசமிகளால் உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளது! பாண்டிருப்பு கடற்கரை வீதியில் மாகா விஷ்ணு ஆலயத்திற்கு அருகில் அமைந்துள்ள வேல்முருகு சிறுவர் பூங்காவின் சுற்று மதில் விஷமிகளால் இரவு (6) உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளது. பொலிஸாரும் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணைகளை மேற்கொண்டு ...

மேலும்..

ஊரடங்கு வேளையிலும் கண்டியில் தொடரும் தாக்குதல்கள்

முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளை அடுத்து. கண்டி மாவட்டத்தில் நேற்றிரவு ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த போதிலும், ஆங்காங்கே தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மெனிக்கின்ன முஸ்லிம் பிரதேசத்தில் நேற்றிரவு தாக்குதல் நடத்த முயன்ற நூற்றுக்கணக்கானோரைக் கொண்ட குழுவின் மீது காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு ...

மேலும்..

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை பகுதியில் துப்பாக்கி ஏந்திய நிலையில் இராணுவம் குவிப்பு

மன்னார் நிருபர் (7-3-2018) மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை பகுதியில் துப்பாக்கி ஏந்திய நிலையில் இன்று(7) புதன் கிழமை காலை முதல் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். ஏன்?எதற்காக குறித்த பகுதியில் இராணுவம் குவிக்கப்பட்டுள்ளனர் என்ற விடையம் தெரியவில்லை. மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன் இராணுவத்தின் கவச வாகனமும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் ...

மேலும்..

இருளில் மூழ்கிய பகுதிகளுக்கு வீதி மின் விளக்குகள் பொறுத்துதல்

கிண்ணியா நகர சபையின் உறுப்பினர் நிஸார்தீன் முஹம்மட் அவர்களினால் நேற்று(06) பெரியாற்று முனைப் பகுதியில் புதிய வீதி மின் விளக்குகள் பொறுத்தப்பட்டன .மிக நீண்ட காலமாக இரவு நேரங்களில் இருளில் மூழ்கிக் காணப்பட்ட பெரியாற்று முனை கரையோரப் பகுதியில் இவ் வீதி ...

மேலும்..

வட்டுக்கோட்டையில் 75 கிலோ கஞ்சாவுடன் இருவர் கைது

வட்டுக்கோட்டைப் பகுதியில் 75 கிலோ கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் இன்று அதிகாலை நடந்துள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும்..

சிறுபான்மை மக்களுக்கெதிரான சம்பவங்கள் சர்வதேச அளவில் அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும்

  சிறுபான்மை மக்களுக்கு எதிரான தொடர்ச்சியான சம்பவங்கள் அனைத்துலக அளவில் அரசாங்கத்திற்கு நெருக்கடியை ஏற்படுத்தும் என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் எச்சரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய அவர், ‘சட்டத்தை கையிலெடுத்து செயற்படும் நிலைமை ஏற்பட அரசாங்கம் இடமளிக்கக் கூடாது. நல்லாட்சியில் இனவாதம் தூண்டப்படுவதை ஒருபோதும் ...

மேலும்..

கல் வீசம்மா கல் வீசு

கல் வீசு மூதேவி கல் வீசு கடையை உடைக்கலாம் கல் வீசு லொட்டாய் அள்ளலாம் கல் வீசு பொதுவாய்ப் பிரிக்கலாம் கல் வீசு அப்பம் ஆட்சியில் கல் வீசு அசமந்த ஆட்சியில் கல் வீசு பூந்து அடிக்கலாம் கல் வீசு பொருளை அள்ளலாம் கல் வீசு தலங்கள் உடைக்கலாம் கல் வீசு கலகம் செய்யலாம் கல் வீசு சோக்காய் அள்ளலாம் கல் வீசு சொகுசாய்ப் போடலாம் கல் வீசு உழைக்கத் தெரியாது கல் ...

மேலும்..

ஐரோப்பிய ஆலோசனை சபை  முன்றலை வந்தடைந்த 7 ஆம் நாள் நீதிக்கான ஈருருளிப் பயணம். 

Phalsbourg நகரசபை முன்றலில் இருந்து ஆரம்பித்த  நீதிக்கான ஈருருளிப் பயணம் அம் மாநகர முதல்வரிடம் மனு கையளிக்கப் பட்டது, தொடர்ச்சியாக 43 KM தொலைவு கடந்து Saverne மாநில முதல்வர் மற்றும் நாடாளுமன்ற உதவியாளரிடம் எமது தார்மீக அடிப்படை உரிமை சார்ந்தும் ...

மேலும்..

ட்ராம்பிற்கும், பிரதமர் பென்ஜமினிற்கும் இடையில் சந்திப்பு

அமெரிக்க ஜனாதிபதி டொனால் ட்ராம்பிற்கும், இஸ்ரேலிய பிரதமர் பென்ஜமின் நெட்டன்யாஹுவிற்கும் இடையில் சந்திப்பு நடத்தப்பட உள்ளது. இந்தப் பேச்சுவார்த்தையானது ஈரானுக்கு எதிரான பலத்தை நிரூபிக்கும் வகையில் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், இஸ்ரேல் பலஸ்தீனத்திற்கு இடையில் ஸ்தம்பிதம் அடைந்துள்ள சமாதான முனைப்புக்களை இந்த ...

மேலும்..

இலங்கையில் தங்கியுள்ள அமெரிக்க மக்களுக்கு பாதுகாப்பு எச்சரிக்கை

இலங்கையில் தங்கியுள்ள அமெரிக்க குடிமக்களுக்கான பாதுகாப்பு எச்சரிக்கை அறிவிப்பை அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் வெளியிட்டுள்ளது. அண்மையில் முஸ்லிம்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்டு வரும் வன்முறைகளைக் கருத்தில் கொண்டே, இலங்கையில் தங்கியுள்ள அமெரிக்க குடிமக்களுக்கு இந்த பாதுகாப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தொடரும் சமூக பதற்ற நிலையினால், இலங்கை ...

மேலும்..

27 கிலோ மீற்றர் பரப்பளவிலேயே கண்ணிவெடிகள் அகற்றப்படவுள்ளதாக இராணுவம் தெரிவிப்பு

இலங்கையில் இன்னும் 27 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் மாத்திரம் கண்ணிவெடிகள் அகற்றப்படாதுள்ளதாக இராணுவம் தெரிவித்தது. 2009 ஆம் ஆண்டின் பின்னர் 2340 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டுள்ளதாக அடையாளம் காணப்பட்டு, கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக இராணுவப்பேச்சாளர், பிரிகேடியர் சுமித் அத்தபத்து ...

மேலும்..

சிரியாவில் ரஷ்ய விமானம் விழுந்து விபத்து -32 பேர் உயிரிழப்பு

ரஸ்யாவின் போக்குவரத்து விமானமொன்று சிரியாவில் விழுந்துநொருங்கி விபத்துக்குள்ளானதில் 32 பேர் உயிரிழந்தனர். ஏ26 ரக விமானம் சிரிய நகரான லட்டாக்கியாவில் உள்ள விமானத்தளத்தில் தரையிறங்கும்போது விபத்திற்குள்ளானதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விமானத்தின் மீது தாக்குதல் எதுவும் இடம்பெறவில்லை தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே விபத்து இடம்பெற்றுள்ளது என ...

மேலும்..

வவுனியாவில் ”தமிழ் மாருதம்” பண்பாட்டுப் பெருவிழா..!

தமிழ் மாமன்றம் ஆண்டுதோறும் நடாத்தும் முத்தமிழ் சங்கமமான ‘தமிழ் மாருதம் ’ இந்த ஆண்டு ஒரு பண்பாட்டுப் பெருவிழாவாக எதிர்வரும் மார்ச் 10 மற்றும் 11 ஆம் திகதிகளில், காலை மாலை என இரு நேர அமர்வுகளாக வவுனியா கலாசார மண்டபத்தில் ...

மேலும்..

நியூஸிலாந்தை தாக்கவுள்ள சுனாமி – ஆய்வாளர் எச்சரிக்கை

மீண்டும் ஒரு சுனாமி தாக்கவிருப்பதாக அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் புவியியல் ஆய்வாளர் ஒருவர் எச்சரித்துள்ளார். 36 அடி கொண்ட பேரலையுடன், பாரிய ஆழிப்பேரலை ஒன்று கரையோர பகுதிகளை தாக்கும் என அந்த பல்கலைக்கழகத்தின் புவியியல் ஆய்வாளர் Steven Ward தெரிவித்துள்ளார். இந்த கற்கோளானது, அதி ...

மேலும்..

அரியவகை புலியை கொன்ற இந்தோனேஷிய கிராம மக்கள்

இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த மக்கள் கொடூரமான செயலில் ஈடுபட்டனர். அழிந்து வரும் இனமான சுமத்ரா புலியை கொன்றுள்ளனர். இந்த புலியானது பொது மக்களுக்கு தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த மக்கள் புலி தூங்கிக்கொண்டிருக்கும் போது அதனை அடித்து கொன்று பொது இடத்தில் தொங்க விட்டுள்ளனர். பின்னர் ஒரு கூடாரத்தின் உள்ளே மறைத்து ...

மேலும்..

மட்டக்களப்பு  காஞ்சிரங்குடா காமாட்சி வித்தியசாலைக்கு வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் அன்பளிப்பு

காஞ்சிரங்குடா காமாட்சி வித்தியாலயம் கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு மாவட்டம் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில் அமைந்துள்ளது இவ் பாடசாலை அமைந்துள்ள பிரதேசமானது கடந்த கால போர்ச்சூழல் காரணமாக பல விதங்களில் பாதிக்கப்பட்டுள்ளதுடன் பாடசாலை 2002ஆம் ஆரம்பிக்கப்பட்டது. இவ் பிரதேசத்தில் வாழும் மக்கள் சாதாரணமாக ...

மேலும்..

தொண்டமானால் முன்னெடுக்கப்பட்ட வீதி மறியல் போராட்டம் கைவிடப்பட்டது

(க.கிஷாந்தன்) மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டிரோன் ரத்நாயக்கவை இடமாற்றம் செய்ய கோரி நகரில் மஸ்கெலியா அப்கட் பிரதான வீதியை மறித்து செய்யப்பட்ட வீதி மறியல் போராட்டம் தற்பொழுது நிறைவுக்கு வந்துள்ளது. நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், இ.தொ.காவின் தலைவரும், பொது செயலாளருமான ஆறுமுகன் ...

மேலும்..

இலங்கை இராணுவத்தினர் சமூக ஊடகங்களை பயன்படுத்த கட்டுப்பாடு

இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த அதிகாரிகளும், படையினரும், சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக இலங்கை இராணுவத் தளபதி லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்க புதிய உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளார். இதன்படி, பேஸ்புக்,டுவிட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்களைப் பயன்படுத்தும் இராணுவத்தினர், தமது ...

மேலும்..

ஏப்ரல் 28இல் தேசிய வெசாக் தினம்

தேசிய வெசாக் தின வைபவம் இம்முறை ஏப்ரல் மாதம் 28ஆம் திகதி பிங்கிரிய ரஜமஹா விஹாரையில் இடம்பெறும் என்று புத்தசாசன அமைச்சு தெரிவித்துள்ளது. அரச வெசாக் உற்சவம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஏப்ரல் மாதம் 28ம் திகதி இடம்பெறும். இம்முறை வெசாக் நோன்மதி ...

மேலும்..

கல்முனைக்கு வருகை தந்திருந்த தமிழ்மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றம்.

மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி போன்ற இடங்களில் இருந்தும் அது மட்டுமல்லாது காரைதீவு, மல்வத்தை, வீரமுனை, அண்ணமலை, நாவிதன்வெளி மக்களையையும் கல்முனைக்கு தேவைகளின் நிமித்தம் வருகை தந்த தமிழ்மக்கள் கல்முனையில் நடக்கும் கலவரங்களினால் எங்கு போவது எப்படி போவது என்று தெரியாமல் தத்தளித்துக் கொண்டிருந்தனர். அந்தத் ...

மேலும்..