March 8, 2018 அன்று பிரசுரிக்கப்பட்டவை

இஸ்லாமிய நாடுகளின் தூதுவர்களை திடீரென சந்தித்த மகிந்த ராஜபக்ச..!

சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச நேற்று இஸ்லாமிய நாடுகள் சிலவற்றின் தூதரகங்களின், இராஜதந்திரிகளைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. சிறிலங்காவில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்ட நிலையிலேயே, இதுகுறித்து விளக்கமளிப்பதற்காகவே மகிந்த ராஜபக்ச இஸ்லாமிய நாடுகளின் தூதுவர்களை ...

மேலும்..

அம்பாறை மாவட்டத்தில் ஒரு வாரத்துக்கு மின் துண்டிப்பு விபரம்

அவசரத் திருத்த வேலை காரணமாக, அம்பாறை மாவட்டத்தில் ஒரு வாரத்துக்கு மின் துண்டிப்பு இடம்பெறவுள்ளதென, இலங்கை மின்சார சபையின் பிராந்திய மின் பொறியலாளர் அறிவித்துள்ளார். இதற்கமைய, அக்கரைப்பற்று மின் பாவனையாளர் சேவை நிலையத்துக்குட்பட்ட கோமாரி கிராமப் பகுதியிலும், இங்கினியாகல மின் பாவனையாளர் சேவை ...

மேலும்..

வேலணை மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்கம் கனடாவின் 23 வது வருடாந்தப் பொதுக்கூட்டம்

வேலணை மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்கம் கனடாவின் 23 வது வருடாந்தப் பொதுக்கூட்டம் வெகுசிறப்பாக நடைபெற்றது. வேலணை மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் வருடாந்தப் பொதுக்கூட்டம் 2018ம் ஆண்டு மார்ச் மாதம் 4ம் திகதி ஞாயிற்றுக்கிழமை 3600 முiபௌவழn சுனஇ ளுஉயசடிழசழரபா இல் ...

மேலும்..

சைட்டம் நிறுவனத்தின் வைத்தியபீட மாணவர்களின் கல்வி பிரச்சனைக்கு தீர்வு

சைட்டம் நிறுவனத்தின் வைத்தியபீட மாணவர்களின் கல்விப்பிரச்சனைக்கு தீர்வு காணும் நோக்கில் இந்நிறுவனத்தில் வைத்திய கல்வியை தொடர்வதில் ஈடுபட்டிருந்த மாணவர்களை சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைகழக வைத்திய பீடத்திற்கு இணைத்துக்கொள்வதற்கு பொருத்தமான நடைமுறையொன்றை மேற்கொள்வதற்காக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் தலைமையில் குழுவொன்று ...

மேலும்..

மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞன் மின்கம்பத்தில் மோதி பலி

மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞரொருவர் மின்கம்பத்துடன் மோதி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முஹாஜிரீன் கிராமத்தைச் சேர்ந்த 25 வயதுடைய ஐயூப்கான் அம்ஸாத் அலி என்ற இளைஞரே மின்மாற்றி பொருத்தப்பட்ட மின்கம்பத்துடன் மோதி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். சம்பவம்பற்றி மேலும் ...

மேலும்..

கண் , காது ,வாய் மற்றும் மூக்கில் இரத்தம் வௌியேறும் குழந்தைகள்

திஸ்ஸமஹாராம - மாகம பிரதேசத்தை சேர்ந்த இரண்டு குழந்தைகள் இனங்காணப்படாத நோயொன்றினால் பீடிக்கப்படடுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 12 வயதுடைய பெண் குழந்தையொன்றும் மற்றும் 03 வயதுடைய ஆண் குழந்தையொன்றுமே இவ்வாறு இனங்காணப்படாத நோயினால் பீடிக்கப்பட்டுள்ளனர். அந்த குழந்தைகளின் கண் , காது , ...

மேலும்..

நாட்டில் மழை காலநிலை அதிகரிக்க கூடும்

நாட்டில் மழை காலநிலை அதிகரிக்க கூடும் என வளிமண்டல திணைக்களம் தெரிவித்துள்ளது. ஊவா, சபரகமுவ மாகாணங்கள் ஊடாக அம்பாறை, மட்டக்களப்பு, காலி, மாத்தறை மற்றும் களுத்துறை மாவட்டங்களில் 100 மில்லி மீட்டர் வரை கடும் மழை பொழிய கூடும் என அத் ...

மேலும்..

கித்துல் மரம் தவிர்ந்த ஏனைய அனைத்து மரங்களிலும் இருந்து கள் இறக்குவதற்கு அனுமதிப்பத்திரம்

மதுவரி திருத்தச் சட்டமூலம், நிதிச் சட்டத்தின்கீழ் வரும் ஒழுங்கு விதிகள் மற்றும் மதுவரி கட்டளைச் சட்டத்தின் கீழான ஒழுங்குகள் என்பன நேற்றைய தினம் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டன. மதுவரி கட்டளைச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகளுக்கு அமைய, கித்துல் மரம் தவிர்ந்த ஏனைய அனைத்து ...

மேலும்..

இலங்கையில் தடையை மீறி பேஸ்புக் பயன்படுத்துவோருக்கு தண்டனை

இலங்கையினுள் பேஸ்புக் உட்பட சமூக வலைத்தளங்கள் பயன்படுத்தப்பட்ட தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.எனினும் அரசாங்கத்தின் தடையை மீறியும் இலங்கையில் பேஸ்புக் பயன்படுத்தப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது. பேஸ்புக், வட்ஸ்அப், வைபர் போன்ற தொலைபேசி செயலிகளை சிலர் சட்டவிரோத முறையில் பயன்படுத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது.அவ்வாறானவர்களை மிகவும் இலகுவாக கண்டுபிடிக்க ...

மேலும்..

தந்தையும், தாத்தாவும் 7 வயது சிறுமிக்கு செய்த மோசமான செயல்

7 வயதான சிறுமி ஒருவரை கடுமையான பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய தந்தை மற்றும் சிறுமியின் தாத்தா ஆகியோரை மீட்டியாகொட பொலிஸார் கைது செய்துள்னளர்.கைது செய்யப்பட்ட நபர்களை எதிர்வரும் 15ம் திகதி வரையில் விளக்க மறியலில் வைக்குமாறு பலப்பிட்டி நீதவான் சம்பத் கமகே ...

மேலும்..

கண்டி கலவரத்திற்கு காரணமான அந்த இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களும் யார்?

கண்டி மாவட்டத்தில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்களுக்கு முன்னின்று செயற்பட்டதாக அமைச்சரவைப் பேச்சாளர் கூறிய பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவரும் யார் என உடன் நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.கண்டியில் ஏற்பட்டுள்ள வன்முறையை அடுத்து நாடு முழுவதும் அவசர கால சட்டம் ...

மேலும்..

இலங்கையில் தங்கம் கடத்தியவர் கைது

இலங்கையில் இருந்து கடத்திச் செல்லப்பட்ட 23கிலோ தங்கத்துடன், சந்தேகத்துக்குரியநான்கு பேர் தமிழகத்தில் கைது செய்யப்பட்டுள்னர். சென்னை எக்மோர் ரயில் நிலையத்தில் தமிழக வருவாய்துறை அதிகாரிகளால், குறித்ததங்கம் நேற்று கைப்பற்றப்பட்டதுடன், சந்தேகத்துக்குரியர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கையி;ல் இருந்து படகு மூலம் குறித்த தங்கம், கடத்தி வரப்பட்டதாகவும், ...

மேலும்..

யாழில் நெல்சன் மண்டேலாவின் உருவச் சிலை

தென்னாபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவின் உருவச் சிலை ஒன்றை யாழ்ப்பாணம் நகரில் நிர்மாணிக்க இன்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கான தென்னாபிரிக்க உயர்ஸ்தானிகர் ரோபீனா பீ மார்க்ஸ் மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேவுக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் இந்த தீர்மானம் ...

மேலும்..

மகளிர் தினத்தன்று யாழ்ப்பாணத்தில் தொழிற்றுறை வணிக மன்றத்தின் மகளிர் அலகு அங்குரார்ப்பணம்

தொழில் முயற்சியாண்மையில் பெண்கள் பங்களிப்பை ஊக்குவிக்கும் வகையிலும், பெண் தொழில் முயற்சியாளகளுக்குத் தேவையான வணிக வாய்ப்புகள், வலையமைப்பை ஏற்படுத்தும் வகையிலும் யாழ்ப்பாணம் தொழிற்றுறை வணிக மன்றத்தின் மகளிர் அலகு அங்குரார்ப்பண நிகழ்வு சர்வதேச மகளிர் தினமான இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. யாழ்ப்பாணம் தொழிற்றுறை ...

மேலும்..

112 ஆவது வடக்கின் பெரும் போர் துடுப்பாட்டப் போட்டிகள்- இன்றைய ஆட்ட முடிவுகள்

படங்கள்  – ஐ.சிவசாந்தன் வடக்கின் பெரும் போர் என வர்ணிக்கப்படும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மற்றும் சென் ஜோன்ஸ் கல்லூரி அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி இன்று வியாழக்கிழமை காலை ஆரம்பமானது. யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் ஆரம்பமான இந்தப் போட்டி இரண்டு கல்லூரிகளுக்கும் ...

மேலும்..

பேஸ்புக் தடை நீக்கமா?

இலங்கையினுள் பேஸ்புக் உட்பட சமூக வலைத்தளங்கள் பயன்படுத்தப்பட்ட தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. எனினும் அரசாங்கத்தின் தடையை மீறியும் இலங்கையில் பேஸ்புக் பயன்படுத்தப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது. பேஸ்புக், வட்ஸ்அப், வைபர் போன்ற தொலைபேசி செயலிகளை சிலர் சட்டவிரோத முறையில் பயன்படுத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது. அவ்வாறானவர்களை மிகவும் ...

மேலும்..

இன்றைய ராசிபலன்கள் 09.03.2018

மேஷம்: இன்று புதிய முயற்சி எதையும் மேற்கொள்ளவேண்டாம். உறவினர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்படக்கூடும் என்பதால், பேசும்போது பொறுமை மிகவும் அவசியம்.ஒரு சிலருக்கு திடீர் செலவுகளால் கடன் வாங்க நேரிடும். மனதில் இனம் தெரியாத குழப்பம் ஏற்படக்கூடும். அலுவலகத்தில் சக பணியாளர்களால் மறைமுகத் ...

மேலும்..

அமெரிக்காவில் குடியேற்றம் நிறைவடையும் வரை மாற்றுத் திட்டங்கள் எதுவும் கிடையாது

அமெரிக்காவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையே கையெழுத்தான அகதிகள் ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஆஸ்திரேலிய தடுப்பு முகாமில் உள்ள அகதிகள் அமெரிக்காவில் மீள்குடியமர்த்தப்பட்டு வருகின்றனர். பல்வேறு சிக்கல்களுக்கு பிறகு கடந்த இரு மாதங்களாக அகதிகளை மீள்குடியமர்த்தும பணி நடைபெற்ற வருகின்றது. இதுவரை சுமார் 200 அகதிகள் ...

மேலும்..

மகளிர் தினத்தில் காணாமல் போனோரின் உறவினர்கள் வவுனியாவில் ஆர்ப்பாட்டம் (video)

பிள்ளைகளை காணாது வீதியில் ஒரு வருடத்திற்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் மகளிர் தினத்தினை அனுஸ்டிக்க முடியுமா என காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். தமது பிள்ளைகள் கணவன்மார் மற்று ம் உறவினர்கள் கிடைக்க வேண்டும் வவுனியாவில் இன்று 376 ...

மேலும்..

அமைதியான சூழலைக் கட்டியெழுப்ப சகல ஒத்துழைப்பையும் வழங்குவேன்

சகல இலங்கையர்களும் சமாதானத்துடனும் சக வாழ்வுடனும் வாழத் தேவையான அமைதியான சூழலை நாட்டில் கட்டியெழுப்புவதற்குத் தேவையான சகல ஒத்துழைப்புக்களையும் வழங்க தயாராக உள்ளதாக முஸ்லிம் அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஜனாதிபதியிடம் தெரிவித்தனர். நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமை பற்றிக் கலந்துரையாடுவதற்காக முஸ்லிம் அமைப்புக்களின் பிரதிநிதிகள் நேற்று ...

மேலும்..

சுதந்திர வெற்றிக் கிண்ண கிரிக்கெட் சுற்றுத்தொடரில் இந்தியா – பங்களாதேஷ் மோதல்

சுதந்திர வெற்றிக் கிண்ண கிரிக்கெட் சுற்றுத்தொடரின் இரண்டாவது போட்டி இன்று நடைபெறவுள்ளது. கொழும்பு ஆர் பிறேமதாச மைதானத்தில் இன்று இரவு 7.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ள இப்போட்டியில் இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதவுள்ளன. இலங்கை அணியுடனான முதல் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியமை ...

மேலும்..

இளவரசர் மிரெட் ராட் அல் ஹுசைனுக்கும் பிரதமருக்குமிடையில் சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள ஆளணி எதிர் கண்ணிவெடிகளை தடை செய்வதற்கான சாசனத்தின் விஷேட தூதுவரான ஜோர்தானைச் சேர்ந்த இளவரசர் மிரெட் ராட் அல் ஹூஸைன் அல் ஹுசைன் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்தார். இந்த சந்திப்பு நேற்று அலரி மாளிகையில் இடம்பெற்றது.

மேலும்..

அமெரிக்க தூதரகத்தின் பிரதி பாதுகாப்பு ஆலோசகர் – கிழக்கு கடற்படை கட்டளை தளபதி சந்திப்பு

இலங்கையின் அமெரிக்க தூதரகத்தின் பிரதி பாதுகாப்பு ஆலோசகர் திருமதி கரீன் கலய்ஸ்னர் கிழக்கு கடற்படை கட்டளை தளபதி ரியர் அட்மிரல் நிமல் சரத்சேனவை சந்தித்துள்ளார். கிழக்கு கடற்படை கட்டளை தலைமையகத்தில் இந்த சந்திப்பு நேற்று முன்தினம் இடம்பெற்றது. இந்த சந்திப்பில் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த ...

மேலும்..

ஜேர்மனியில் பணத்திற்காக நோயாளியை கொலை செய்த நர்ஸ்

ஜேர்மனி மருத்துவமனை ஒன்றில் பணி புரியும் ஆண் நர்ஸ் ஒருவர் பணத்திற்காக தனது நோயாளி ஒருவரை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜேர்மனி மருத்துவமனை ஒன்றில் நர்ஸாகப் பணிபுரிபவர் Grzegorz Stanislaw Wolsztajn (36). பிப்ரவரி மாதம் 12 ஆம் திகதி, ...

மேலும்..

47 நாட்களாக மலம் கழிக்க மறுத்து வந்த பிரித்தானியர்

போதை மருந்து வழக்கில் கைது செய்யப்பட்ட பிரித்தானியர் ஒருவர் தொடர்ந்து 47 நாட்களாக மலம் கழிக்க மறுத்து வந்த நிலையில் பொலிசார் மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளனர். பிரித்தானியாவின் ஹார்லோ, எசெக்ஸ் பகுதியில் இருந்து போதை மருந்து கடத்தல் தொடர்பில் 24 வயதான லாமர் ...

மேலும்..

பள்ளிக்குடியிருப்பு மஹாலட்சுமி அம்பாள் பக்திக் காவியம் வெளியீட்டு விழா.!

ஆர்.சுபத்ரன் கலாபூஷணம் த. சிதம்பரப்பிள்ளை எமுதிய திருக் கொட்டியாரப்பற்று, பள்ளிக்குடியிருப்பு அருள் மிகு ஸ்ரீ மஹாலட்சுமி அம்பாள் பக்திக் காவியம் பற்றிய நூலும் , இறுவட்டும் வெளியீட்டு விழா10-03-2018 சனிக்கிழமை பள்ளிக்குடியிருப்பு கலைமகள் இந்துக் கல்லூரி மண்டபத்தில் காலை 9.00 மணிக்கு கல்லூரியின் ...

மேலும்..

கண்டி வன்முறை சம்பவங்களை தூண்டிவிட்ட சந்தேகநபர்கள் கைது

கண்டி நகரில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்களை தூண்டிவிடப்படுவதாக குற்றம் சாட்டப்பட்ட முக்கிய சந்தேகநபர்கள் இன்று காலை செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், குறித்த அனவரும் திகன மற்றும் பூஜாபிடியாவில் உள்ள TID அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பில் இன்று இடம்பெற்ற ...

மேலும்..

சுவிட்சர்லாந்தில் குடியுரிமைச் சட்டங்கள் கடுமை

சுவிட்சர்லாந்தில் 2018 முதல் குடியுரிமைச் சட்டங்கள் கடுமையாக்கப்படும் என்ற தகவல் கேட்டதும் அதற்குமுன் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை விறுவிறுவென உயர்ந்தது தெரியவந்துள்ளது. ஜெனிவாவில் வாழும் சுவிஸ் குடியுரிமை பெறும் வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை திடீரென்று சென்ற ஆண்டு உயர்ந்தது. 2016ஆம் ஆண்டு 3,906 ஆக ...

மேலும்..

இரண்டு வாரங்களில் பூமிக்கும் நடக்க போகும் பேரதிர்ச்சி

சீனாவின் முதலாவது விண்வெளி ஆராய்ச்சி நிலையமான டியாங்கோங் - 1 பூமியின் மீது மோதவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்னும் இரண்டு வாரங்களில் இவ்விண்வெளி ஆராய்ச்சி நிலையம் பூமியின் மீது மோதவுள்ளதாக அந்நாட்டு விண்வெளித் துறை தெரிவித்துள்ளது. ரஷ்யா மற்றும், அமெரிக்காவிற்கு போட்டியாக 2011 ஆம் ...

மேலும்..

தீர்வு கிடைக்கும் என நம்பியே ஜனாதிபதிக்கு வாக்களித்த மக்கள்; மாவை ஆதங்கம்

வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்படுவதிலிருந்து சகலரையும் பாதுகாத்தல் பற்றிய சர்வதேச சமவாய சட்டத்தை தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா இதனை தெரிவித்துள்ளார். வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்படுவதிலிருந்து அனவைரையும் பாதுகாத்தல் ...

மேலும்..

‘’எழுத்துலகில் அ.முத்துலிங்கம் 60’’ நிகழ்வு

கனடாவாழ் மூத்த எழுத்தாளர் அ.முத்துலிங்கம் அவர்கள் எழுத்துலகிற்கு வந்து 60 ஆண்டுகள் நிறைவுறுகின்றது. அவரைக் கொண்டாடும் முகமாக ‘’எழுத்துலகில் அ.முத்துலிங்கம் 60’’ நிகழ்வு இலக்கிய நண்பர்களினால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. நாள்: 21-04-2018 நேரம்: மாலை 3:00 தொடக்கம் 7:00 வரை இடம்: தமிழ் இசைக் கலாமன்றம் Unit# ...

மேலும்..

புலிகளை அழித்தவர்களுக்கு கலவரத்தில் ஈடுபடும் சிறிய குழுவை கைது செய்ய முடியவில்லையா?

விடுதலைப் புலிகளை அழிக்க முடிந்த இராணுவத்திற்கும் பொலிஸாருக்கும் கலவரத்தில் ஈடுபடும் சிறிய குழுவை ஏன் கைது செய்ய முடியவில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் கேள்வி எழுப்பியுள்ளார். கொழும்பில் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் ...

மேலும்..

மஹிந்தானந்தவுக்கு எதிரான வழக்கின் மேலதிக சாட்சியப் பதிவுக்கு மீளத் திகதி குறிப்பு!

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு எதிரான வழக்கின்  மேலதிக சாட்சிய விசாரணைக்கான தினமாக மார்ச் 22ஆம் திகதியை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்க குறித்தார். கொழும்பு 7, கின்ஸி வீதியில், 27 ...

மேலும்..

இலஞ்சம் பெற்ற ஏ.எஸ்.பிக்கு 21 வரை மறியல்!

இலஞ்சம் பெற்றார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த, சிலாபம், வென்னப்புவ பகுதிக்கு பொறுப்பான உதவி பொலிஸ் அத்தியட்சகரை எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதிவான் லால் ரணசிங்க பண்டார கட்டளையிட்டார். வென்னப்புவ பிரதேசத்தில் இயங்கிவரும் ...

மேலும்..

நீதியரசர் நவாஸின் மனுவை விசாரிக்கும் குழாமிலிருந்து நீதியரசரொருவர் விலகல்

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் அப்துல் மொஹமட் நவாஸினால் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை விசாரிக்கும் குழாமிலிருந்து விலகுவதாக உயர்நீதிமன்ற நீதியரசர் பிரியந்த ஜயவர்தன அறிவித்தார். இலங்கை மின்சார நிறுவனத்துக்காக காணி வாங்குவதில் இடம்பெற்ற ஊழலை மறைப்பதற்கு உடந்தையாக இருந்தனர் என்ற குற்றச்சாட்டில் இலஞ்சம் ...

மேலும்..

முஸ்லிம் மக்கள் இல்லாவிடின் இந்த நாட்டில் யுத்தத்தை முடித்திருக்க முடியாது

முஸ்லிம் மக்கள் இல்லாவிடின் இந்த நாட்டில் யுத்தத்தை முடித்திருக்க முடியாது. முஸ்லிம் மக்கள் எமக்கு வழங்கிய உளவுத்துறை சார்ந்த மிகப்பெரிய ஒத்துழைப்பின் . காரணமாகவே எம்மால் யுத்தத்தை வெற்றிகொள்ள முடிந்தது. எனவே அவர்களுக்கு இன்று ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து நான் கவலையடைகின்றேன். ...

மேலும்..

பிரபாகரனின் புகைப்படத்துடன் வாழ்த்திய இருவரின் மறியலும் நீடிப்பு!

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் புகைப்படம் மற்றும் புலிகளின் இலச்சினை அடங்கிய 2018ஆம் ஆண்டுக்கான புதுவருட வாழ்த்துகளைப் பேஸ்புக்கினூடாகப் பரிமாறிய இருவரையும் எதிர்வரும் மார்ச் மாதம் 21ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதி்மன்ற ...

மேலும்..

இனவாத தாக்குதல்களை உடன்கட்டுப்படுத்த அரசாங்கம் துரித நடவடிக்கை எடுத்துள்ளது!

ஹஸ்பர் ஏ ஹலீம்) நாட்டின் கண்டி மாவட்டம் உள்ளிட்ட பல பகுதிகளில் முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள இனவாத தாக்குதல்களைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்குத் தேவையான சகல நடவடிக்கைகளையும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பணிப்புரைக்கு அமைய பாதுகாப்பு தரப்பினர் முன்னெடுத்துள்ளதாக புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற ...

மேலும்..

சேதமடைந்த நிலையில் உள்ள குட்டிக் கராச்சிப் பாலம் புனர் நிர்மானப் பணிகள் ஆரம்பம்

எப்.முபாரக் 2018-03-08. கொழும்பு - கிண்ணியா பிரதான வீதியில் அமைந்துள்ள சேதமடைந்த நிலையில் உள்ள குட்டிக் கராச்சிப் பாலம் புனர் நிர்மானப் பணிகள் நேற்று (06) ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. கொழும்பு - கிண்ணியா பிரதான வீதியில் அமைந்துள்ள குட்டிக்கராச்சி பாலம் சேதமடைந்த நிலையில் இடிந்துவிழும் அபாய ...

மேலும்..

“பெண்களே நாட்டின் கண்கள் அவர்களின் பிரதிநிதித்துவமே இன்றைய தேவையும் கூட”

ஆக்கம் : நந்தலாலா  உலகின் பிரம்மிக்க வைக்கும் சனத்தொகையான 720 கோடி மக்களையும் ஈன்றெடுத்தவர்கள் பெண்களே யாவர். இவ்வளவு மக்களையும் பாலூட்டிச் சீராட்டி ஊர் போற்ற வைத்தவர்களும் பெண்களேயாவர். வேளாவேளைக்கு நேரம் தவறாது உணவாக்கி சுடச்சுட அமுதூட்டி மலையாக வளர்ப்பவர்களும் பெண்களேயாவர். உண்ணாமல் உறங்காமல் கணவனையும் ...

மேலும்..

புல்லாங்குழல் இசையால் அனைவரையும் கவர்ந்த நவீன் ஐயர் கனடா பயனம்

தமிழ் இசைத்துறை மற்றும் திரைப்படத்துறை ஆகியவற்றில் தனது புல்லாங்குழல் இசையால் அனைவரையும் கவர்ந்த நவீன் ஐயர் அவர்கள் தற்போது கனடா வந்துள்ளார். சனிக்கிழமை 10ம் திகதி ஸ்காபுறோவில் நடைபெறவுள்ள உதயன் சர்வதேச விருது விழா- 2018 ல், தமிழ்நாட்டிற்கான உதயன் சர்வதேச விருதினைப் ...

மேலும்..

 வட மாகாணத்தின் சர்வதேச பெண்கள் தினம் கிளிநொச்சியில்

வடக்கு மாகாணத்தின் சர்வதேச பெண்கள் தின  நிகழ்வுகள் இன்று(08)  கிளிநொச்சியில் இடம்பெற்றது. காலை பத்து மணிக்கு கிளிநொச்சி பழைய கச்சேரிக்கு முன்பாக இருந்து பெண்கள் தின ஊர்“வலம் அமைதியாக கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்திற்கு சென்றடைந்து அங்கு மண்டப நிகழ்வுகள் இடம்பெற்றது. வடக்கு மாகாண பெண்கள் ...

மேலும்..

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரனையின்போது பிரதமருக்கு எதிராக செயற்பட வேண்டி ஏற்படும்

(அகமட் எஸ். முகைடீன்) ஜனாதிபதி மற்றும் பிரதமரின் அதிகாரங்களைக் கொண்டு இந்த நாட்டின் முஸ்லிம் சிறுபான்மை சமூகத்தை பாதுகாருங்கள் இல்லையேல் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரனையின்போது 21 முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் பிரதமருக்கெதிராக வாக்களிக்க வேண்டி ஏற்படுமென விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம். ...

மேலும்..

இரண்டு வீட்டினை இலக்குவைத்து சக்திவாய்ந்த வெடி குண்டு

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதி பகுதியில் இரண்டு வீட்டினை இலக்குவைத்து வைக்கப்பட்டிருந்த சக்திவாய்ந்த வெடிபொருட்கள் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளன. ஆரையம்பதி 03ஆம் வட்டாரம் எல்லை வீதியில் இரண்டு வீடுகளை இலக்குவைத்தே நேரங்கணித்து வெடிக்கும் வகையில் இந்த குண்டுகள் பொருத்தப்பட்டிருந்தாக காத்தான்குடி பொலிஸார் ...

மேலும்..

அரசை விட்டு உடனே வெளியேற 21 முஸ்லீம் எம்பிக்கள் கோரிக்கை

இலங்கையில் பேரினவாத இனவாதிகளினால் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் கலவரம் இன்று உக்கிரம் அடைந்துள்ள நிலையில் இலங்கை அரசாங்கத்துக்கு ஆதரவளித்த 21 பாராளுமன்ற உறுப்பினர்களும் அரசாங்கத்துடன் இருந்து உடனடியாக ஒற்றுமைப் பட்டு வெளியேறினார்கள் என்ற செய்தி உலகுக்கு பரந்து செல்ல வேண்டும். எனவே அதற்காக உடனடியாக ...

மேலும்..

இலங்கையில் முஸ்லீம் மக்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிராகக் கனடியத் தமிழர் கண்டனம்

இலங்கையில் கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களில் முஸ்லீம் மக்களைக் குறிவைத்து வன்முறைக்  கும்பல்களினால் தூண்டப்பட்டு மேற்கொள்ளப்பட்டுவரும் வன்முறைகளை கனடிய தமிழர் பேரவை மிகவும் வன்மையாகக் கண்டிக்கிறது. கடந்த சில வாரங்களில், முஸ்லீம் மக்களுக்குச் சொந்தமான வீடுகள், வியாபார நிலையங்கள் மற்றும் தொழுகைத் தலங்கள் திட்டமிடப்பட்ட முறையில் ...

மேலும்..

கிளிநொச்சியில் உள்ள பள்ளிவாசல்களுக்கு இராணுவப் பாதுகாப்பு

நாட்டில் நிலவியுள்ள அசம்பாவித சூழ்நிலைகளை தொடர்ந்து கிளிநொச்சியில் உள்ள முஸ்லீம் பள்ளிவாசல்களுக்கும் ஆயுதம் தரித்தத இரானுவத்தினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் கிளிநொச்சி நகர்ப்பகுதியில் உள்ள நான்கு பள்ளிவாசல்களுக்கும் மற்றும் வட்டக்கச்சிப் பகுதியிலம் அமைந்துள்ள பள்ளிவாசல் ஒன்றுக்குமாக ஐந்து பள்ளிவாசல்களுக்கு 57 வது படைப்பிரிவின் ...

மேலும்..

கிரிக்கெட் வீரர் முகமது ஷமிக்கு பல பெண்களுடன் தொடர்பு மனைவி

ஏபிபி லைவ் வெளியிட்ட ஒரு செய்தியின் படி , இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முமகது ஷமியின் மனைவி ஹஸின் ஜஹான் தனது பேஸ்புக்கில் முகமது ஷமியின் உறவினர்களின் புகைப்படங்கள் மற்றும் வீடியோவை தொடர்ச்சியாக பகிர்ந்து வருகிறார். இதில் ஷமி ...

மேலும்..

பாலியல் உறவு குறித்து ஒப்பந்தம் போட்டார் ட்ரம்ப் – சர்ச்சையை கிளப்பும் நடிகை..!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்மீது, கலிஃபோர்னியா மாகாண நீதிமன்றத்தில், ஒப்பந்தம் தொடர்பான வழக்கு ஒன்றைத் தொடுத்துள்ளார், பிரபல நடிகை ஸ்டார்மி டேனியல்ஸ். 2016-ம் ஆண்டு, அமெரிக்காவில் நடந்த ஜனாதிபதி தேர்தலில், குடியரசு கட்சி வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றிபெற்றவர், டொனால்ட் ட்ரம்ப். இவருக்கும் அமெரிக்காவின் ...

மேலும்..

பிரதமரின் சர்வதேச மகளிர் தின வாழ்த்துச்செய்தி

இம்முறை உள்ளூராட்சித் தேர்தலில் பெண்களின் பிரதிநிதித்துவத்தினை 25சதவீதமாக அதிகரிக்க முடிந்தமை நாம் பெற்றுக் கொண்ட வெற்றியாகும் என்று சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனது வாழ்த்துச்செய்தியில் தெரிவித்துள்ளார் சர்வதேச மகளிர் தினம் இன்றாகும். இத்தினத்தை முன்னிட்டு பிரதமர் வெளியிட்டுள்ள ...

மேலும்..

Update மன்னார்-யாழ் பிரதான வீதியில் விபத்து; மன்னார் வைத்திய அதிகாரி பலி (video)

மன்னார்-யாழ் பிரதான வீதி பூநகரி ஜெயபுரம் பகுதியில் இன்று புதன்கிழமை (7)மாலை இடம் பெற்ற விபத்தில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்திய அதிகாரி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் மலேரியா தடுப்பு பிரிவு ...

மேலும்..

தமிழ் மக்களின் கடைகள் உடைத்து சேதப்படுத்தியபோது தடுக்க பள்ளிவாசல் நிருவாகம் ஒத்துழைக்கவில்லை

கல்முனை நற்பட்டிமுனை சந்தியில் தமிழ்மக்களின் கடைகள் உடைத்து சேதப்படுத்தியபோது கலவரம் ஏற்படாது தடுக்க நற்பட்டிமுனை பள்ளிவாசல் நிருவாகத்தினை அழைத்து அவர்கள் வருகை தராமை எமக்குச் சந்தேகம் ஏற்பட்டுள்ளது என கல்முனை மாநகர சபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் அ.விஜயரெத்தினம் குற்றம் ...

மேலும்..

தூக்கில் தொங்கிய நிலையில் இளம் குடும்ப பெண்ணின் சடலமாக மீட்பு மட்டு பெரியகல்லாறில் சம்பவம்

டினேஸ் களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறில் தூக்கில் தொங்கிய நிலையில் குடும்ப பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பீ.எஸ்.பீ.பண்டார தெரிவித்தார். குறித்த சம்பவம் தொடர்பாக  குறித்து மேலும் தெரியவருவதாவது கடன் தொல்லையினால் ஏற்பட்ட குடும்பத் தகராறினால் பெரியகல்லாறு ...

மேலும்..