March 9, 2018 அன்று பிரசுரிக்கப்பட்டவை

பரந்தன் முறிகண்டி சிற்றூர்திசேவை பணிபகிஸ்கரிப்பு

கிளிநொச்சி பரந்தன் முறிகண்டி சிற்றூர்த்தி சேவைகள் இன்று(10) பணிபகிஸ்கரிப்பில் ஈடுப்பட்டனர். நேற்றைய (09) தினம் பரந்தன் பகுதியில் சிற்றூர்த்தி நடத்துனர் இளைஞர் குழுக்களால் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் தாக்கிய இளைஞர்களை பொலீஸாருக்கு சிற்றூர்த்தி உரிமையாளர்கள் அடையாளம் காட்டிய போதும் பொலீஸார் அவர்களை கைது ...

மேலும்..

சிறப்பாக இடம்பெற்றது கண்டாவளை பிரதேச கலாசார விழா

கிளிநொச்சி கண்டாவளை பிரதேசத்தின் கலாசார விழா இன்று வெள்ளிக்கிழமை சிறப்பாக இடம்பெற்றுள்ளது. வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையில் கண்டாவளை கலாசார பேரவையினால் நடத்தப்பட்ட வருடாந்த கலாசார விழா இன்று கண்ணகிநகர் ஆலய மண்டபத்தில் பிரதேச செயலர் கோ. நாகேஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது. இந்த ...

மேலும்..

பொலீஸாரினால் தேடப்பட்டுவந்த சந்தேக நபர் சடலமாக மீட்பு

(டினேஸ்) குண்டுவைத்த சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்தவர் சந்தேக நபர் இன்று 09 திகதி சடலமாக மீட்கப்பட்டுள்ளார் இச்சடலம் மட்டக்களப்பு காத்தாங்குடி பொலீஸ் பிரிவிற்குட்பட்ட நாவலடி பகுதியிலுள்ள பாழடைந்த கட்டிடமொன்றிலிருந்தே சடலம் மீட்கப்பட்டுள்ளது. அண்மையில் மட்டக்களப்பு, ஆரையம்பதி பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் மீட்கப்பட்ட ...

மேலும்..

நாட்டில் ஏற்பட்ட இனக்கலவரம் 10 வருடங்களுக்கு பின்நோக்கி இழுத்துச்செல்லும்

(க.கிஷாந்தன்) இன்று நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற அசாதாரணமான நிலை மிக மோசமாக பாதிக்கப்பட்டிருப்பதை நீங்கள் அவதானிக்க கூடியதாக இருக்கின்றது. 1983 ம் ஆண்டு கறுப்பு ஜீலை ஆனது எல்லோருக்கும் தெரிந்த விடயம். தமிழர்கள் தாக்கப்பட்டார்கள் அவர்களுடைய சொத்துக்கள் எரிக்கப்பட்டது. அதற்கு பிறகு 30 வருடகாலமாக ...

மேலும்..

வவுனியா நெடுங்கேணியில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் திறந்து வைப்பு

வவுனியா நெடுங்கேணியில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. வவுனியா நெடுங்கேணி மக்களின் நீண்ட நாள் பிரச்சனையாக இருந்த சிறுநீரக பிரச்சனையை கருத்திற்கொண்டு சுமார் பத்து இலட்சம் ரூபாவில் வவுனியா வடக்கு பிரதேச சபை மற்றும் ஜி.ரி.லிங்கநாதனின் வடமாகாண சபை குறித்தொதுக்கப்பட்ட நிதியில் ...

மேலும்..

உயிருடன் சிறுத்தை குட்டிகள் இரண்டு மீட்பு

(க.கிஷாந்தன்) திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பத்தனை கிறேக்லி தோட்டத்தில் உயிருடன் சிறுத்தைக்குட்டிகள் இரண்டு 09.03.2018 அன்று மாலை 5 மணியளவில் மீட்கப்பட்டுள்ளது. இரண்டு சிறுத்தைக் குட்டிகள் 09.03.2018 அன்று மாலை தோட்டத்தில் குடியிருப்புகள் அமைந்துள்ள பகுதியில் மரத்திற்கு கீழ் இருப்பதைக் அப்பகுதியில் விளையாடிக் ...

மேலும்..

கிளிநொச்சியில் விசேட அதிரடிப்படையினரால் கஞ்சா பொதி மீட்பு

விசேட அதிரடிப்படையினரால் இன்று கஞ்சா பொதி மீட்கப்பட்டுள்ளது. விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலிற்கமைய இன்று கிளிநொச்சியில் குறித்த கஞ்சா பொதி மீட்கப்பட்டுள்ளது. 155ம் கட்டை பகுதியில் கஞ்சாவுடன் ஒருவர் செல்வது தொடர்பில் விசேட அதிரடி படையினருக்கு கிடைத்த தகவலின்படி சோதனை மேற்கொண்டபோது குறித்த ...

மேலும்..

வவுனியா செட்டிகுளத்தில் விபத்து; நால்வர் படுகாயம்

வவுனியா செட்டிகுளம் மெனிக்பாம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் நாலவர் படுகாயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மதவாச்சியில் இருந்து மன்னார் நோக்கி சென்ற ஜா எல பிரதேசத்தை சேர்ந்த டொல்பின் ரக வாகனமும் மெனிக்பாம் பகுதியில் இருந்து செட்டிகுளம் நோக்கி வந்த மோட்டார் ...

மேலும்..

வைத்தியசாலையில் பிறந்தை குழந்தையை தூக்கிச் சென்றுவிட்டதாக முறைப்பாடு

வவுனியா பொது வைத்தியசாலையில் பிறந்த குழந்தை ஒன்றை இன்று (09.03) காலை 11மணியளவில் மர்ம நபர் ஒருவர் திருடிச் சென்றுவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், இன்று முற்பகல் 11மணியளவில் 5ஆம் இலக்க விடுதில் கடந்த 7ஆம் திகதி இரவு பிறந்த ஆண் ...

மேலும்..

தரம் 5 புலமைப்பரிசில் பயிற்சி வகுப்புகளுக்கு மாணவர்களை சேர்த்துக்கொள்ளல்

காரைதீவு பல்கலைக்கழக மாணவர் சமூகசேவை ஒன்றியமானது வருடா வருடம் காரைதீவு பிரதேசத்தில் இருந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களை பரீட்சைக்கு தயார் செய்யும் இலவச வகுப்புகளை நடாத்துவது தாங்கள் அறிந்த விடயமே. அந்த வகையில் 2018ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான பயிற்சி வகுப்புகளை ...

மேலும்..

சர்வதேச சமூகத்தின் எதிர்பார்ப்பு மனிதஉ ரிமை ஆணையாளர் அறிக்கையில் பிரதிபலிக்கும் (video)

இந்த அரசாங்கம் எந்த மக்கள் ஆணையின் மீது ஆட்சியில் அமர்ந்தப்பட்டதோ அது முழுமையாக நிறைவேற்றப்பட்டவேண்டும் என்பதே ஐக்கிய நாடுகள் சபையினதும் பொதுவாக சர்வதேச சமூகத்தினரதும் எதிர்பார்ப்பாகும் . இந்த விடயத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடன் இன்று கொழும்பில் நடத்திய சந்திப்பின் போது என ...

மேலும்..

கண்டி சம்பவம் வன்முறையாகவும் கலவரமாகவும் மாற பிரதான காரணம்

சட்டம் மற்றும் ஒழுங்கை பாதுகாக்கும் தரப்பினரே கண்டி திகன சம்பவம் வன்முறையாகவும் கலவரமாகவும் மாற பிரதான காரணம் எனவும் அவர்களின் பொறுப்பற்ற செயற்பாடுகளும் இதற்கு காரணம் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். சட்டம், ஒழுங்கை பாதுகாக்கும் பொறுப்பை கொண்டு இந்த தரப்பினருக்கு ...

மேலும்..

மன்னாரில் உள்ள பள்ளிவாசல்களுக்கு ஆயுதம் ஏந்திய இராணுவம் பாதுகாப்பில் (Video)

மன்னார் நிருபர்- (9-3-2018) மன்னார் மாவட்டத்தில் உள்ள முஸ்ஸீம்களின் வணக்கஸ்தலங்களான பள்ளி வாசல்களுக்கு முன் இன்று வெள்ளிக்கிழமை(9) காலை முதல் ஆயுதம் ஏந்திய நிலையில் இராணுவத்தினர் பாதுகாப்புக்கடமைகளில் ஈடு பட்டுள்ளனர். நாட்டின் சில பாங்களில் முஸ்ஸீம் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வருகின்ற தாக்குதல் சம்பவம் மற்றும் ...

மேலும்..

கண்டியில் கொள்ளையடிக்கும் மர்ம கும்பல்! சிசிரிவி காணொளி

கண்டி மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நிலவிய வன்முறை சம்பவம் தொடர்பான அச்ச நிலை இன்னும் விலகவில்லை. கண்டி, திகன பிரதேசங்களில் தொடர்ந்து வன்முறை சம்பவங்கள் பதிவாகி கொண்டுள்ளது. இந்நிலையில் அந்தப் பகுதி வர்த்தக நிலையங்கள் உடைக்கப்பட்டு கொள்ளையிடப்படும் காணொளி ஒன்று வெளியாகி உள்ளது. ...

மேலும்..

சபாநாயகர், சம்பந்தன் உட்பட குழு நாளை கண்டிக்கு விஜயம்

சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையிலான சர்வகட்சிக் குழுவொன்று நாளைய தினம் கண்டிக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நேற்று முற்பகல் 11.30 மணிக்கு நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்திலேயே விஜயம் மேற்கொள்வது தொடர்பான ...

மேலும்..

அனைத்து சமூகத்தின் பாதுகாப்பும் உறுதி செய்யப்படும் – இராணுவ தளபதி

கடந்ததினங்களில் கண்டி திகன, அகுரன, ஹலகா, கடுகஸ்தொட, மெனிக்கின்ன, அபதென்ன, பூஜாபிடிய மற்றைய பிரதேசங்களில் ஏற்பட்ட சம்பவங்களின் பின்பு இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக விஜயம் செய்தார். அப்பிரதேசங்களிற்கு நேற்று சென்ற இராணுவ தளபதி மல்வத்து மகாநாயக சுவாமிவஹன்ஷ மற்றும் ...

மேலும்..

தடைசெய்யப்பட்ட பொலித்தீன் பாவனை தொடர்பில் விசேட சோதனை

தடை செய்யப்பட்ட பொலித்தீன் வகைகளின் பாவனையை தடுத்து நிறுத்தும் திட்டம் மும்முரமாக முன்னெடுக்கப்படுகிறது. மத்திய சுற்றாடல் அபிவிருத்தி அதிகார சபையின் மாகாண மற்றும் மாவட்ட அலுவலகங்களை ஒன்றிணைந்து சுற்றாடல் பொலிஸ் பிரிவின் பங்களிப்புடன் திட்டம் முன்னெடுக்கப்படுவதாக அதிகார சபை அறிவித்துள்ளது. கடந்த செப்டெம்பர் மாதம் ...

மேலும்..

இராணுவத்தினரின் மருத்துவ முகாம் மற்றும் செயலமர்வு

வன்னி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் குமுது பெரேராவின் வழிக்காட்டலின் கீழ் 62 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி பிரிகேடியர் சஞ்ஜய வனிகசிங்கவின் ஏற்பாட்டில் மருத்துவ முகாம் மற்றும் செயலமர்வு இடம்பெற்றன. 'ஜயந்தி வௌ' பிரதேசத்தில் அண்மையில் இடம்பெற்ற இந்த ...

மேலும்..

வெள்ளிக்கிழமை முஸ்லிம் கிராமங்களின் பாதுகாப்பை இரட்டிப்பாக்குங்கள்- பிரதமரிடம் வேண்டுகோள்

ஹஸ்பர் ஏ ஹலீம்) நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை கருத்தில்கொண்டு வெள்ளிக்கிழமை முஸ்லிம் கிராமங்களின் பாதுகாப்பை இரட்டிப்பாக்குமாறு ஐக்கியதேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் அவசர கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். வியாழக்கிழமை பிரதமரை அலரிமாளிகையில் சந்த்தித்து ...

மேலும்..

“முஸ்லீம் இளைஞர்களை பாதுகாப்பு பிரிவில் இணைப்பதால் இனவாத செயற்பாடுகளை தடுக்கலாம்”

“நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு முன்பு நாட்டில் இனங்களுக்கிடையில் இருக்கின்ற முரண்பாடுகள் நீக்கப்பட வேண்டும். இனவிகிதாசாரத்துக்கு ஏற்ப முஸ்லிம் இளைஞர்கள் பொலிஸ் திணைக்களத்திலுள்ள வெற்றிடங்களுக்கு நியமிக்க வேண்டும்” என புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நேற்று நாடர்ளுமன்றத்தில் தெரிவித்தார். அத்துடன், திகனையில் ஏற்பட்ட ...

மேலும்..

கிளிநொச்சியில் தொடர்ச்சியாக வர்த்தக நிலையங்கள் உடைப்பு,பொலீஸார் மீது வியாபாரிகள் அதிருப்தி

கிளிநொச்சியில் அண்மைய நாட்களாக தொடர்ச்சியாக வியாபார நிலையங்கள் உடைக்கப்பட்டு பொருட்களும் பணமும் திருடப்பட்டு வருகின்ற போதும் பொலீஸாரால் இது வரை எவ்வித முன்னேற்றகரமான நடிவடிக்கையும் எடுக்கப்படவில்லை என வியாபாரிகள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர். ஒரு குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் கிளிநொச்சி நகரின் ஏ9 பிரதான வீதி ...

மேலும்..

தமிழினப்படுகொலைக்கு நீதிகோரி ஐநா நோக்கிய  ஈருருளிப்பயணமானது சுவிஸ் நாட்டை வந்தடைந்தது

தமிழினப்படுகொலைக்கு நீதிகோரி ஐநா நோக்கிய  ஈருருளிப்பயணமானது (08.03.2018) ஒன்பதாவது நாளான இன்று சுவிஸ் பாசெல் நகரை வந்தடைந்தது. கடுங்களிரையும் பனிப்பொழிவையும் தாண்டி உறுதி தளராமல்  வந்தவர்களில் இருவர் பிரான்ஸ் நாட்டில் பிறந்து வளர்ந்தவர்கள்  என்பது குறிப்பிடத்தக்கது . சுவிஸ் நாட்டு எல்லையில் கடந்த ...

மேலும்..

சுவிஸில் வீழ்ச்சியடைந்த இறைச்சி விற்பனை

சுவிஸில் கடந்த 2016ஆம் ஆண்டை ஒப்பிட்டால் கடந்தாண்டு இறைச்சி விற்பனை வீழ்ச்சியடைந்துள்ளது தெரியவந்துள்ளது. இதுகுறித்த அறிக்கையை விவசாய இணைப்புக்கான கூட்டாட்சி அலுவலகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, உள்நாட்டு மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட இறைச்சி விற்பனை 221,468 டன்களாக குறைந்துள்ளது, இது சதவீத அடிப்படையில் ...

மேலும்..

ஜேர்மனியை தொடர்ந்து ஜெனீவாவிலும் டீசல் கார்களுக்கு தடை

கடந்த வாரம் ஜேர்மனியின் உயர்நீதிமன்றங்களில் ஒன்று நகரங்களின் முக்கிய பகுதிகளில் அதிக மாசு ஏற்படுத்தும் வாகனங்களைத் தடை செய்யலாம் என்று தீர்ப்பளித்தது. இதனை தொடர்ந்து ஜெனீவாவிலும் டீசல் கார்களை தற்காலிகமாக தடை செய்வது குறித்து திட்டமிட்டுள்ளது. கடந்த ஆண்டு பிரான்சின் அமல்படுத்தப்பட்ட ...

மேலும்..

சபாநாயகர் தலைமையில் சர்வகட்சி எம்.பிக்கள் குழு நாளை கண்டி பயணம்!

சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையிலான சர்வகட்சிக் குழுவொன்று நாளை சனிக்கிழமை கண்டிக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளது என கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அந்தச் செய்தியில், கண்டி மாவட்டத்தில் வன்முறையால் பெரிதும் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் செல்லவுள்ள இந்தக் குழு, பாதிக்கப்பட்ட மக்களுடன் சந்திப்புகளையும் ...

மேலும்..

ஊடுருவும் போலி இமெயில்கள்: சுவிஸ் மக்களுக்கு பொலிசார் எச்சரிக்கை

சுவிஸ் பொலிசார் அனுப்புவது போன்ற இமெயில்கள் மக்களுக்கு வரும் பட்சத்தில் எச்சரிக்கையாக இருக்கும்படி கேட்டு கொள்ளப்பட்டுள்ளது. Zurich, Thurgau, Sankt Gallen மற்றும் Basel மண்டலங்களில் தான் இது போன்ற போலி இமெயில்கள் அதிகம் வலம் வருகிறது. மண்டல பொலிசாரிடமிருந்து இமெயில் அனுப்பட்டுள்ளது ...

மேலும்..

தீவிரவாத சந்தேகத்தின் பேரில் சுவிஸிலிருந்து நாடு கடத்தப்பட்ட பெண்

தீவிரவாத சந்தேகத்தின் பேரில் இளம்பெண் சுவிஸிலிருந்து நாடு கடத்தப்பட்டுள்ளார்.கொலம்பியாவை சேர்ந்த 23 வயது பெண் சுவிஸில் இருந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை சொந்த நாட்டுக்கே நாடுகடத்தப்பட்டுள்ளதாக சுவிஸ் கூட்டரசு பொலிஸ் அலுவலகம் தெரிவித்துள்ளது. குறித்த பெண் மீது குற்றவியல் நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. அந்த ...

மேலும்..

டொரண்டோ பியர்சன் விமானநிலையத்துக்கு கிடைத்துள்ள பெருமை

வட அமெரிக்காவில் பயணிகள் சேவையில் முதல்நிலையில் உள்ள மிகப்பெரிய விமான நிலையமாக, டொரண்டோ பியர்சன் அனைத்துலக விமான நிலையம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. உலகம் முழுவதிலும் உள்ள விமான நிலையங்களை வரிசப்படுத்தும் அனைத்துலக நிறுவனம் அண்மையில் வெளியிட்டு்ளள தரவரிசைப் பட்டியலில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த ...

மேலும்..

ஆதரவற்ற நிலையில் முஸ்லிம் வர்த்தகர்களின் கதவடைப்பு போராட்டம் (video)

நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையை கண்டித்தும், முஸ்லிம்கள் மீதான தாக்குதல்களை கண்டித்தும் வவுனியாவில் முஸ்லிம் வர்த்தகர்கள் மாத்திரமே தமது வர்த்தக நிலைகளை பூட்டி கதவடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  இதன் காரணமாக நகர பள்ளிவாசல் மற்றும் வர்த்தக நிலைய பகுதியில் இராணுவத்தினர் மற்றும் ...

மேலும்..

இறுக்கமாக்கப்படும் சுவிட்சர்லாந்தின் குடியுரிமைச் சட்டங்கள்

சென்ற ஆண்டு, சுவிஸ் குடியுரிமை பெறும் வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை ஜெனிவாவில் திடீரென உயர்ந்தது. இதையடுத்து சுவிட்சர்லாந்தில் 2018 முதல் குடியுரிமைச் சட்டங்கள் கடுமையாக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதைக்கேட்டதும் சட்ட நடவடிக்கைகள் கடுமையாக்கப்படும் முன் பாஸ்போர்ட்டுகளைப் பெறுவதற்காக விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை தடாலடியாக உயர்ந்தது. 2016ம் ஆண்டு 3,906 ...

மேலும்..

தமிழ் மக்கள் மிகவும் எச்சரிக்கையாகவும் பொறுமையாக இருக்குமாறு இந்து சம்மேளனம் கோரிக்கை

கண்டி திகன பிரதேசத்தில் இடம்பெற்ற அசம்பாவிதத்தை தொடர்ந்து கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்களுக்கு எதிராக வன்முறைகளை திசைதிருப்பி நாட்டில் இஸ்திர தன்மையற்ற நிலையை எற்படுத்த சில குழுக்கள் முயன்ற வருகின்றனர் எனவே தமிழ் மக்கள் மிகவும் எச்சரிக்கையாகவும் பொறுமையாக இருக்குமாறு இந்து ...

மேலும்..

பிறந்த குழந்தையை பணத்திற்காக விற்பனை செய்த பெண் உட்பட இருவர் கைது

பிறந்த பச்சிளம் குழந்தையை பணத்தக்காக விற்பனை செய்த பெண் ஒருவரையும், அவருக்கு உடந்தையாக செயற்பட்ட பெண்மணி ஒருவரையும் வவுனியா பொலிசார் நேற்று (8) கைது செய்துள்ளனர். வவுனியாவை சேர்ந்த பெண் ஒருவர் பிறந்து சில நாட்களே ஆன பச்சிளம் குழந்தை ஒன்றை யாழ்ப்பாணத்தில் ...

மேலும்..

ஹர்தால் கடையடைப்பு செயற்பாடுகளிலும் அம்பாறை மாவட்ட முஸ்லிம்கள் இறங்க வேண்டாம்

பைஷல் இஸ்மாயில், ரீ.கே.றஹ்தத்துல்லாஹ் - ஏனைய சமூகங்களிடையே சமாதானம், சகோரத்துவம் மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையிலும், அம்பாறை மாவட்டத்திற்கு வெளியே வாழ்ந்து வரும் முஸ்லீம்களின் பாதுகாப்பு நலன் கருதியும் நாளை வெள்ளிக்கிழமை(09) எந்தவித ஹர்தால் கடையடைப்பு செயற்பாடுகளிலும் அம்பாறை மாவட்ட முஸ்லிம்கள் இறங்க ...

மேலும்..

லண்டனில் அசிங்கமான போட்டியில் கலந்து கொண்ட இலங்கை பெண்

லண்டன் மாடலிங் நிறுவனம் ஒன்று வித்தியாசமான மற்றும் அசிங்கமான தோற்றம் கொண்ட மாடலிங் போட்டி ஒன்றை வருடாந்தம் நடத்தி வருகிறது. நீண்ட கழுத்து, பெரிய கன்னங்கள், மடிந்த காதுகள், வளைந்த மூக்குகள் கொண்ட அசிங்கமான மாடல்களை லண்டன் மாடலிங் நிறுவனம் ஒன்று ...

மேலும்..

வவுனியாவில் தனியார் லீசிங் நிறுவனம் பொதுமக்களினால் முற்றுகை

"வவுனியாவில் தனியார் நிதி நிறுவனம் பொதுமக்களினால் முற்றுகை வவுனியா மில் வீதியில் அமைந்துள்ள தனியார் நிதி நிறுவனத்தினை நேற்று (08.03) காலை 10.00 மணியளவில் பொதுமக்கள் முற்றுகையிட்டிருந்தனர். குறித்த நிதி நிறுவனத்தின் யாழ் மற்றும் கிளிநொச்சி கிளைகளில் வாகனங்களை பெற்றவர்களே இவ்வாறு முற்றுகையிட்டிருந்தனர். ...

மேலும்..

சமூக வலைத்தள முடக்கத்தால் காப்பாற்றப்பட்ட கண்டி நகரம்! மின்னஞ்சல்களையும் கட்டுப்படுத்த நடவடிக்கை

சமூக வலைத்தளங்களை முடக்கியமையினால் பாரிய இனவாத மோதலை கட்டுப்படுத்த முடிந்ததாக பொலிஸ் திணைக்களம் அரசாங்கத்திடம் அறிவித்துள்ளது.கண்டி மற்றும் ஏனைய பிரதேசங்களில் ஏற்பட்டுள்ள இனவாத தாக்குதல்களை கட்டுப்படுத்துவதற்காக பேஸ்புக், வைபர், வட்ஸ்அப் போன்ற சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டன.இந்த நடவடிக்கை வெற்றியளித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பிரதமர் ...

மேலும்..

முஸ்லிம் பகுதிகளில் இராணுவத்தை குவிக்க வேண்டாம் என வேண்டுகோள்

பைஷல் இஸ்மாயில் அம்பாறை மாவட்ட முஸ்லிம் பிரதேசங்களில் எந்தவித பிரச்சினைகளும் நடைபெறாது இருக்கின்ற இந்நிலைமையில், அம்பாறை மாவட்ட முஸ்லிம் பிரதேசங்களில் இலங்கை இராணுவப் படையினரை மிக அதிகளவில் குவிப்பதனால் பொதுமக்களுக்கும் இராணுவத்திற்குமிடையில் ஒரு முறுகல் நிலை தோன்றுகிறது என்று தேசிய காங்கிரஸ் கட்சியின் ...

மேலும்..

கல்முனை தரவை சித்தி விநாயகர் ஆலய வீதி தோரணத்திற்கு விசமிகளால் தீ வைப்பு

கல்முனை மாநகரில் கல்முனை கல்முனை குடி எல்லையில் அமைந்துள்ள தரவை சித்தி விநாயகர் ஆலய வீதி தோரணத்திற்கு விசமிகளால் தீ வைக்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் இன்று நள்ளிரவு (09.03.2018) இடம்பெற்றுள்ளது. இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை ஏற்படுத்த இனம்தெரியாத சில தீய விஷமிகளால் இந்த நாசகாரச் ...

மேலும்..

மன்னாரில் கடையடைப்பு போராட்டம்

மன்னார் நிருபர் (9-3-2018) முஸ்லீம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் தாக்குதல் சம்பவங்களை கண்டித்து இன்று வெள்ளிக்கிழமை (9) மன்னாரில் உள்ள முஸ்ஸீம்கள் தமது வர்த்தக நிலையங்களை மூடி எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர். மன்னார் பஸார் பகுதி மற்றும் ஏனைய இடங்களில் உள்ள மூஸ்ஸீம்களின் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளது. இதே ...

மேலும்..

மது போதையில் பொகவந்தலாவ பகுதியில் தந்தை அடித்து மகன் கொலை இருவர் கைது

(க.கிஷாந்தன்) பொகவந்தலாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொகவந்தலாவ பொகவான தோட்டத்தில் 08.03.2018 அன்று இரவு 8.00 மணியளவில் தந்தை ஒருவர் மகனை பொல்லால் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளதாகவும், கொலை செய்யப்பட்டதாக சந்தேகத்தின் பேரில் தந்தை மற்றும் மருமகன் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் ...

மேலும்..

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த பெற்ற மகனுக்கு தாயாரால் நடந்த கொடூரம்..!

சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி அருகே உள்ள என்.எஸ்.கே. தெருவை சேர்ந்தவர் மணிகண்டன். தறி தொழிலாளி. இவரது மனைவி மைனாவதி என்ற தைலம்மாள். இவர்களது மூத்த மகன் சசிகுமார் (வயது 7). கடந்த 5-ந்தேதி வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் சசிகுமார் திடீரென ...

மேலும்..

வெளிநாட்டு பணிப் பெண்ணாக சென்ற தாயை மீட்டுத்தரக் கோரி ஜனாதிபதிக்கு முறைப்பாடு

ஆர்.சுபத்ரன் திருகோணமலை பெரியகுளம் பகுதியைச் சேர்ந்த மத்தியகிழக்கு நாட்டுக்குச் சென்ற பணிப்பெண்ணை ஒப்பந்த காலம் முடிவடைந்த நிலையிலும் நாட்டுக்கு அனுப்பாது சித்திரவதை மேற் கொள்வதாக தெரிவித்து பொலிஸ் மற்றும் ஜனாதிபதியிடம் முறைப்பாடு குறித்த பெண் சண்முகராசா சாரதாதேவி 6ம் கட்டை பெரியகுளம் நிலாவெளி என்ற ...

மேலும்..

கட்டுப்பாட்டை இழந்த விமானம் விழுந்து நொறுங்கியது – 3 பேர் மரணம்..!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலம், லாரெடோ சர்வதேச விமான நிலையத்தில் இருந்து வியாழக்கிழமை காலை பைப்பர்-31 என்ற சிறு விமானம் புறப்பட்டுச் சென்றது. டேக் ஆப் ஆகி உயரே பறந்த சிறிது நேரத்தில் என்ஜினில் கோளாறு ஏற்பட்டதை விமானி கண்டுபிடித்தார். இதையடுத்து உடனடியாக ...

மேலும்..

ஆசிரியர் நியமனப் போட்டிப் பரீட்சையை ஒத்திவைக்க ஹிஸ்புல்லாஹ் நடவடிக்கை

எப்.முபாரக் 2018-03-08. ஆசிரியர் நியமனத்துக்கான போட்டிப் பரீட்சை எதிர்வரும் 10ஆம் திகதி கொழும்பில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள நிலையில் நாட்டின் அவசர கால நிலையைக் கருத்திற் கொண்டு பரீட்சையை பிற்போட நடவடிக்கை எடுக்குமாறு புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் பரீட்சைகள் ஆணையாளரிடம் கோரிக்கை ...

மேலும்..