March 10, 2018 அன்று பிரசுரிக்கப்பட்டவை

மாகாணசபை தேர்தலுக்கு தயாராகிவரும் மஹிந்த அணி

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி மாகாணசபை தேர்தலுக்கு ஆயத்தமாகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. மாகாணசபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை தெரிவு செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள மாகாணசபை தேர்தல்கள் விகிதாசார அடிப்படையிலோ அல்லது தொகுதிவாரியாக ...

மேலும்..

பெற்ற குழந்தையை விற்றுவிட்டு காணவில்லை என நாடகமாடிய தாயார் வவுனியாவில் கைது

வவுனியா வைத்தியசாலையில் குழந்தை திருட்டுப்போனதாக தாயாரால் முறைப்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் குழந்தை அனுராதபுரத்தில் வைத்து பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது. வவுனியா வைத்தியசாலையில் வெள்ளிக்கிழமை முற்பகல் 11மணியளவில் 5ஆம் இலக்க விடுதில் கடந்த 7ஆம் திகதி இரவு பிறந்த ஆண் குழந்தை ஒன்றினை வைத்தியசாலை விடுதியில் ...

மேலும்..

சமூக வலைத்தளங்களை மீள அனுமதிக்க கால அவகாசம்

இலங்கையில் தற்காலிமாக தடை செய்யப்பட்டுள்ள சமூக வலைத்தளங்களை மீள அனுமதிக்க கால அவகாசம் எடுக்கும் என கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் பிறப்பிக்கப்பட்டுள்ள அவசரகாலச்சட்டம் நீக்கப்படும் வரையில் சமூக வலைத்தளங்கள் மீதான தடை நீடிக்கும் என ...

மேலும்..

இன்றைய ராசிபலன் 11.03.2018

மேஷம்: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். புதியவரின் நட்பால் ஆதாயமடைவீர்கள். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். மகிழ்ச்சியான நாள்.   ரிஷபம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் திடீர்திடீரென்று ...

மேலும்..

மாடிவீட்டின் உயரத்திற்கு ஏறிய தொழிலாளி கீழே விழுந்து பரிதாப மரணம்

டினேஸ் மருதமுனை பிரதான வீதியிலுள்ள வீடு ஒன்றில் நிறப்பூச்சி பூச மாடிவீட்டின் உயரத்திற்கு ஏறிய பாண்டிருப்பை சேர்ந்தவர் நேற்று 10 திகதி தவறுதலாக கீழே விழுந்து பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக தெரிய வருவதாவது, மருதமுனை பிரதான வீதியிலுள்ள வீடு ஒன்றில் வழமைபோன்று  நிறப்பூச்சி ...

மேலும்..

வடக்கின் போரில் மத்திய கல்லூரி அணி வெற்றி

படங்கள் – ஐ.சிவசாந்தன் ​ ​ வடக்கின் போரில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணி ஒரு விக்கெட்டால் வெற்றி பெற்று சம்பியனானது. இரசிகர்களை இருக்கை நுனிக்கே கொண்ட இந்தப் போட்டியில் நடப்பு சம்பியன் சென் ஜோன்ஸ் கல்லூரி அணி இறுதிவரை சளைக்காமல்ல போராடியத் தோல்வியைத் ...

மேலும்..

துறைநீலாவணையில் வைத்தியர் தங்குமிட வசதியறை ஒருபகுதி இடிந்து விழுந்துள்ளது

துறைநீலாவணை அரசினர் வைத்தியசாலையின் வைத்தியராக கடமையாற்றுவதற்கு நியமிக்கப்படும் வைத்தியர் தங்கிநின்று கடமையாற்றுவதற்கே இக்கட்டிடம் 1983.8.30 திகயன்று கட்டப்பட்டதாகும். இவ்வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியருக்காக கட்டப்பட்ட வைத்தியர் தங்குமிடஅறை 1984 ஆண்டு முதல்1989 வரையும் வைத்தியர் தங்கியிருந்து இவ்வைத்தியசாலையில் வைத்தியர் கடமையாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். குறுகிய ...

மேலும்..

தேச ஐக்கியத்தைக் குலைக்கும் இனவாத அரசியலைப் புறக்கணிப்போம்!  தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி

கடந்த சில நாட்களாக இடம்பெற்று வரும் முஸ்லீம் மக்களுக்கு எதிரான இனக் கலவரங்கள் கவலையைத் தருகின்றன. இத் தாக்குதல்கள் மிகவும் திட்டமிடப்பட்டே நிறைவேற்றப்பட்டுள்ளன. இத்தகைய செயல்கள் மதத்தின் பேரால் நடத்தப்படுவது கண்டிக்கத்தக்கது.  என தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின்  தலைவர்   பொன். சிவசுப்ரமணியன் ஊடகங்களுக்கு ...

மேலும்..

இந்தியா சென்ற ஜனாதிபதிக்கு வரவேற்பு

இந்தியாவுக்கு புறப்பட்டுச் சென்ற ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று பிற்பகல் புது டில்லி இந்திராகாந்தி விமான நிலையத்தை சென்றடைந்தார். இந்தியாவின் புது டில்லி நகரத்தில் நாளை (11) ஆரம்பமாகவுள்ள சர்வதேச சூரியசக்தி கூட்டமைப்பின் ஆரம்ப நிகழ்வில் ஜனாதிபதி பங்குபற்றவுள்ளார். இந்திய வெளிவிவகார அமைச்சின் மேற்கு ...

மேலும்..

கண்டியில் பெண்ணின் அட்டகாசத்தால் பரபரப்பு (வீடீயோ)

கண்டி நிர்வாக மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக நிலவிய பதற்ற நிலை தணிந்து தற்போது இயப்பு நிலை ஏற்பட்டுள்ளது. கண்டியின் சில பகுதிகளில் ஏற்பட்ட இனவாத தாக்குதல் சம்பவம் காரணமாக சிறுபான்மை மக்கள் மத்தியில் பெரும் அச்ச நிலை ஏற்பட்டிருந்தது. மூன்று நாட்களாக ...

மேலும்..

“இலங்கை முஸ்லிம்கள் தீவிரவாத சிந்தனை கொண்டவர்கள் அல்லர்”- ரிஷாட் தெரிவிப்பு

மன்னார் நிருபர் (10-3-2018) முஸ்லிம்கள்தங்கள் உயிரிலும் மேலாக மதிக்கும் பள்ளிவாசல்களை இனவாதிகள் மோசமாகத் தாக்கி,உடைத்து, எரித்தபோதும்அந்தச் சமூகத்தினர் இன்னும் பொறுமையாக இருக்கின்றனர்என்றால், அவர்கள் ஆயுதத்தின் மீதோ, தீவிரவாதத்தின் மீதோ நம்பிக்கை கொண்டவர்கள்அல்லர் என்பதையே அதுஉணர்த்துவதாக, அஸ்கிரிய மற்றும்மல்வத்து மகாநாயக்கதேரர்களைச் சந்தித்தபோது, அமைச்சர் ரிஷாட் பதியுதீன் ...

மேலும்..

விடுதலைப் புலிகளின் அலைவரிசை கோபுரம் இயங்கும் நிலையில்

கிளிநொச்சி கண்டாவளை பகுதியில் விடுதலைப் புலிகளின் அலைவரிசை கோபுரம் ஒன்று தற்பொழுதும் இயங்கும் நிலையில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகளின் தொழில்நுட்பத்தில் உருவாக்கம் பெற்ற இந்த UHS/VHS அலைவரிசை கோபுரத்தை 2009 ஆண்டிற்கு முன்னர் விடுதலைப் புலிகளின் ஊடகப்பிரிவினர் பயன்படுத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது. இறுதி யுத்தத்தின் ...

மேலும்..

மட்டக்களப்பு வேலையற்ற பட்டதாரிகள் சங்க ஒன்றுகூடல்

மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாhதிகள் சங்கத்தின் ஒன்றுகூடல் நிகழ்வு நாளை ஞாயிற்றுக்கிழமை மலை 03.00 மணிக்கு மட்டக்களப்பு வை.எம்.சி.ஏ மண்டபத்தில் தலைவர் எஸ்.சிவகாந்தன் தலைமையில் இடம்பெறவுள்ளது. பட்டதாரிகள் சங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் பிரகாரம் ஜனாதிபதி அவர்களினால் தெரிவிக்கப்பட்ட உறுதிமொழியினை அடுத்து மிக முக்கிய ...

மேலும்..

முஸ்லிம்கள் மீதான அக்கிரமம்: அரபு நாடுகள் கடும் அதிருப்தி! – ஐ.நாவில் இலங்கைக்கு சிக்கல் 

இலங்கையில் கடந்த சில நாட்களாக நடைபெற்றுவரும் கலவரங்கள் தொடர்பில் கடும் அதிருப்தியடைந்துள்ள இஸ்லாமிய நாடுகள், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தில் இது தொடர்பில் தங்களது எதிர்ப்பைத் தெரிவிக்க தீர்மானித்திருப்பதாக உயர்மட்ட  இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்தன என்று கொழும்பு ஊடகம் ...

மேலும்..

புதிய அரசியலமைப்புக்கான முயற்சி கூட்டரசால் கைவிடப்படும் அறிகுறி!

புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்குரிய நடவடிக்கைகள் மூன்று மாதங்களுக்கு மேலாக ஸ்தம்பிதமடைந்துள்ள நிலையில், மீள் செயற்பாடுகள் ஆரம்பமாவதற்கு மேலும் சில மாதங்கள் செல்லக்கூடுமென அரசியல் வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது என கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அந்தச் செய்தியில், கூட்டரசின் ஆயுள், மாகாண சபைத் தேர்தல், ...

மேலும்..

ஜப்பான் நாட்டின் பாதுகாப்பு பணிக்குழாம் தலைவர் – ஜனாதிபதி சந்திப்பு

ஜப்பான் நாட்டின் பாதுகாப்பு பணிக்குழாம் தலைவர் அட்மிரல் Katsutoshi Kawana ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்தார். ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது. இலங்கையின் சமுத்திரப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு ஜப்பான் கடற்படையின் உதவியைப் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும் என்று அட்மிரல் Katsutoshi ...

மேலும்..

சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பு

இலங்கைக்கான சுற்றுலாப் பயணிகளின் வருகை கடந்த பெப்ரவரி மாதத்தில் அதிகரித்துள்ளது. இது 19 தசம் 3 சதவீத அதிகரிப்பாகும். சீனா, இந்தியா, ஐக்கியராஜ்ஜியம் ஆகிய நாடுகளில் இருந்து கடந்த பெப்ரவரி மாதத்தில் 2 இலட்சத்து 35 ஆயிரத்து 618 சுற்றுலாப் பயணிகள் இலங்கை வருகை ...

மேலும்..

கிழக்கில் பொறுப்புடன் நடந்துகொண்ட தமிழ் மக்களுக்கு நன்றிகள் என மல்வத்த பீட மாநாயக்க தேரர்

கண்டி மல்வத்து பீடாதிபதிக்கும் இந்து சம்மேளனத்தின் தலைவர் நாரா.அருண்காந்திற்கும் இடையிலான அவசர சந்திப்பொன்று நேற்று வெள்ளிக்கிழமை (09) கண்டி மல்வத்து பீடத்தின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றது. இச் சந்திப்பின் பின்னார் இந்து சம்மேளனத்தின் தலைவர் நாரா.அருண்காந்த் கருத்து தெரிவித்தபோது மலையகம் தெற்கு மற்றும் கிழக்கில் ...

மேலும்..

உயிர் காக்கின்ற விடயத்திற்காக இளைஞர்களின் இரத்தம் சிந்தப்படுவது பாராட்டக்கூடியது

எமது இளைஞர்கள் இளைஞர்களுக்கு எதிராகச் செயற்பட்டு இரத்தத்தை வீணாகச் சிந்திய காலங்கள் மறைந்து தற்போது உயிர் காக்கின்ற விடயத்திற்காக இளைஞர்களின் இரத்தம் சிந்தப்படுவது பாராட்டக்கூடியது என மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எம்.உதயகுமார் தெரிவித்தார். மட்டக்களப்பு கத்தோலிக்க இளைஞர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்றைய ...

மேலும்..

இறைவன் தந்த இந்த இரத்தத்தை இன்னுமொருவர் உயிர்வாழ நாங்கள் கொடுக்கின்றோம்

  இந்த சமுக அக்கறை ஆண்டிலே நாங்கள் மற்றவர் மேல் அக்கறை கொள்ள வேண்டும். ஆண்டவர் இயேசு கிறிஸ்து எமக்காக தன் இரத்தத்தைச் சிந்தினார். அதனை நாங்கள் நினைவு கூர்ந்து எமக்கு இறைவன் தந்த இந்த இரத்தத்தை இன்னுமொருவர் உயிர்வாழ நாங்கள் கொடுக்கின்றோம் ...

மேலும்..

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று இந்தியா விஜயம்

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று இந்தியாவுக்கு இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார். சர்வதேச சூரியசக்தி ஒருங்கிணைப்பு சங்கத்தின் முதலாவது மாநாட்டில் கலந்து கொள்ளும் நோக்கிலேயே ஜனாதிபதி அங்கு செல்கின்றமை குறிப்பிடத்தக்கது. பிரான்ஸ் மற்றம் இந்தியா இணைந்து இந்த மாநாட்டை ஒழுங்கு செய்துள்ளன. பிரான்ஸ் ...

மேலும்..

மட்டக்களப்பு கத்தோலிக்க இளைஞர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் தவக்கால இரத்ததான நிகழ்வு

மட்டக்களப்பு மறைமாவட்ட கத்தோலிக்க இளைஞர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் தவக்கால இரத்ததானம் வழங்கும் நிகழ்வு இன்றைய தினம்(10) மட்டக்களப்பு மறைக்கல்வி நடுநிலைய மண்டபத்தில் கத்தோலிக்க இளைஞர் ஒன்றியத்தின் மட்டக்களப்பு மறைமாவட்ட பணிப்பாளர் அருட்தந்தை ஜெரிஸ்டன் வின்சன் தலைமையில் இடம்பெற்றது. மட்டக்களப்பு மறைமாவட்ட கத்தோலிக்க இளைஞர் ...

மேலும்..

இலங்கை கிரிக்கெட் வீரர் அதிரடி கைது

இலங்கையின் முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவின் மகன் ரமித் ரம்புக்வெல்ல சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பு நாரஹேன்பிட்ட பகுதியில் நேற்றிரவு பல்கலைக்கழக மாணவர்களை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார் எனத் தெரியவருகிறது. இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு ...

மேலும்..

கனடாவின் ஆர்சிஎம்பி கமிசனராக பெண்

31-வயதுடைய Brenda Lucki ஆர்சிஎம்பி அதிகாரி கனடாவின் முதல் நிரந்தர பெண் ஆர்சிஎம்பி கமிசனராக பிரதம மந்திரி ஜஸ்ரின் ட்ரூடோவினால் நியமிக்கப்பட்டுள்ளார். வெள்ளிக்கிழமை காலை றிஜைனா, சஸ்கற்சுவான் ஆர்சிஎம்பி அக்கடமியில் பிரதம மந்திரி ஜஸ்ரின் ட்ரூடோ மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சர் ...

மேலும்..

இந்த மாதிரி பெண்களை நிராகரிக்கவேண்டாம்; சுவிட்சர்லாந்து அரசிடம் வேண்டுகோள்

தங்கள் சொந்த நாட்டை விட்டு வெளியேறும்முன் அல்லது வெளியேறும்போது பாலியல் வன்முறைக்குள்ளான பெண்களை நிராகரிக்கவேண்டாம் என்று “Appel d’elles” என்னும் அமைப்பு சுவிட்சர்லாந்து அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. சுவிட்சர்லாந்தில் புகலிடம் கோரும் பாலியல் வன்முறைக்குள்ளான பெண்களை முறையாக நடத்தக் கோரும் 8000 பேர் ...

மேலும்..

கண்டியில் வன்முறைகள் இடம்பெற்ற பகுதிக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விஜயம்

(க.கிஷாந்தன்) கண்டியில் வன்முறைகள் இடம்பெற்ற பகுதிக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க 10.03.2018 அன்று சனிக்கிழமை காலை விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். பிரதமரின் இந்த விஜயத்தில் அமைச்சர்களான லக்ஷ்மன் கிரியெல்ல, ரவூப் ஹக்கீம் உள்ளிட்டவர்களும் கலந்துகொண்டிருந்தனர். கண்டியின் சில பகுதிகளுக்கு விஜயம் செய்த பிரதமர் உள்ளிட்ட குழுவினர், தாக்குதல் ...

மேலும்..

இனவாதத்துக்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணியின் போராட்டம்

அஸீம் கிலாப்தீன் இனவாதத்துக்கு எதிராக போராட்டமொன்றுகடந்த வெள்ளிக்கிழமை 09  கொழும்பில்  விஹார மகா தேவி பூங்காவுக்கு அருகில் முன்னெடுக்கப்பட்டுள்ளது “இனவாத மோதல்களைத் தடுக்க சட்டத்தை அமுல்படுத்து” எனும் தொனிப்பொருளில் முன்னெடுக்கப்படும் இந்த  போராட்டத்தை மக்கள் விடுதலை முன்னணி ஏற்பாடு செய்துள்ளது. இந்த போராட்டத்தில் பௌத்த பிக்குகள், மக்கள் ...

மேலும்..

பாராளுமன்ற உறுப்பினர் பாதசாரி கடவையில் அமர்ந்து ஆர்பாட்டம்

(க.கிஷாந்தன்) கண்டி மாவட்ட ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஆனந்த அளுத்கமகே நாவலப்பிட்டி பொலிஸ் நிலையத்திற்கு முன்னால் உள்ள பாதசாரி கடவையில் அமர்ந்து ஆர்பாட்டமொன்றில் ஈடுபட்டுள்ளார். நாவலப்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆனந்த ராஜபக்ஷவை இடமாற்றம் செய்யக்கோரியே 10.03.2018 காலை 5 மணிமுதல் ...

மேலும்..

வவுனியா செட்டிகுளம்  விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

வவுனியா செட்டிகுளம் பகுதியில் நேற்று மாலை 4மணியளவில் இடம்பெற்ற விபத்தில் நேற்று இரவு 8மணியளவில் வவுனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இவ்விபத்துச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், நேற்று மாலை 4மணியளவில் மதவாச்சியிலிருந்து மன்னார் நோக்கிச் ...

மேலும்..

வவுனியாவில் பன்றியை வேட்டையாடியவர் வெடி விபத்தில் உயிரிழப்பு

வவுனியா புளியங்குளத்தில் நேற்று இரவு 8மணியளவில் பன்றிக்கு வைத்த வெடி வெடித்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக புளியங்குளம் பொலிசார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், நேற்று இரவு 8மணியளவில் புளியங்குளம் பகுதியில் வயல் ஒன்றிற்குள் பன்றியை வேட்டையாடுவதற்காகச் சென்ற ஒருவர் பன்றிக்கு வைத்த ...

மேலும்..

தமிழ், முஸ்லிம் மக்கள் தமிழர் என்ற உணர்வில் உரிமைக்காக இணைந்து போராடவேண்டிய காலம் இது

தமிழ் மக்களின் உரிமைக்காக வழங்கும் அழுத்தங்களை போன்று முஸ்லிம் மக்களுக்கு எதிரான அடக்குமுறைகளையும் கவனத்தில் கொண்டு இம்முறை ஜெனிவா தீர்மானம் அமைய வேண்டும். தமிழ், முஸ்லிம் மக்கள் தமிழர் என்ற உணர்வில் எமது உரிமைக்காக இணைந்து போராடவேண்டிய காலம் வந்துள்ளது என ...

மேலும்..

வவுனியாவில் இரண்டு கிலோ கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது

வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் இரண்டு கிலோ 800கிராம் கேரளா கஞ்சாவுடன் இன்று அதிகாலை ஒருவரைக் கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், வவனியா புதிய பேருந்து நிலையத்தில் இன்று அதிகாலை 12.30 மணியளவில் கிளிநொச்சியிலிருந்து திருகோணமலைக்கு எடுத்துச் ...

மேலும்..

மாணவர்களுக்கு போதைப் பொருள் விற்பனை செய்ய முயன்ற இருவர் கைது

நெல்லியடியில் பாடசாலை மாணவர்களுக்கு போதைப் பொருள் விற்பனை செய்ய முயன்ற குற்றச்சாட்டில் பிறிதொரு பாடசாலையின் மாணவர்கள் இருவர் கைது செய்யப் பட்டுள்ளதாக பொஸார் தெரிவித்துள்ளனர். கரவெட்டிக் கோட்டத்துக்கு உட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டி கரவெட்டி மத்திய கல்லூரியில் நேற்று இடம் பெற்றது. ...

மேலும்..

பாதுகாப்புடன் தொழுகையில் ஈடுபட்ட பங்களாதேஷ் அணி வீரர்கள்

இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பங்களாதேஷ் அணி வீரர்கள் நேற்று கொழும்பில் உள்ள பள்ளிவாசல் ஒன்றில் தொழுகையில் ஈடுபட்டுள்ளனர். நாட்டில் ஏற்பட்டுள்ள வன்முறை காரணமாக, நேற்றைய தினம் முக்கிய பகுதிகளில் இடம்பெற்ற முஸ்லிம்களின் தொழுகைகளுக்கு பலத்த பொலிஸ், விசேட அதிரடிப்படை மற்றும் இராணுவத்தினரின் ...

மேலும்..

பல்கலைக்கழக தொழிற்சங்க கூட்டுக்குழுவின் முக்கிய தீர்மானங்கள்

இன்று கொழும்பு திறந்த பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற அனைத்துப் பல்கலைக்கழக தொழிற்சங்க கூட்டுக்குழுவின் கூட்டத்தில் பின்வரும் முக்கிய தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டன. 1. 12.03.2018 திங்கட்கிழமை முதல் வேலைநிறுத்தத்தை மேலும் தீவிரப்படுத்துவதென்றும் 2. நாடு முழுவதிலுமுள்ள போதனா வைத்தியசாலைகள் தவிர்ந்த மருத்துவபீடங்களில் வழங்கி வரும் சேவைகள் திங்கட்கிழமை முதல் முடிவுக்கு கொண்டுவரப்படுவதென்றும் 3. ...

மேலும்..

இலங்கையில் முல்லீம்களுக்கு எதிராக நடக்கும் இனவாதத்தை கண்டித்து சவூதி அரேபிய நாட்டில் கண்டனம்

படமும் தகவலும்(சவூதி அரேபியாவிலிருந்து கிண்ணியா மு.கா.ஹிதாயத்துள்ளாகான்) இலங்கையில் நடைபெறும் முஸ்லீம்களுக்கு எதிரான இனவாத தாக்குதல்களை கண்டித்து இன்று(09) இலங்கை நாட்டின் நேரப்படி பிற்பகல் 2.00 மணியளவில் இலங்கை வாழ் அனைத்து உறவுகளான முஸ்லீம்,சிங்களம்,தமிழ் ஆகியோர்கள் ஒன்று சேர்ந்து சவூதி அரேபியா நாட்டின் இலங்கை ...

மேலும்..

இனவாத தாக்குதலை கண்டித்து சவூதிக்கான இலங்கை தூதுவர் அஸ்மி தாசிம் கருத்து (video)

இன்று(09) சவூதி அரேபியா நாட்டின் இலங்கை தூதரக வளாகத்தில் நடைபெற்ற இலங்கை முஸ்லீம்களுக்கு எதிரான இனவாத தாக்குதலை கண்டித்து இடம் பெற்ற மஹஜர் கையளிப்பின் போது சவூதிக்கான இலங்கை தூதுவர் அஸ்மி தாசிம் தெரிவித்த கருத்துக்கள் சவூதி அரேபியா வில் இருந்து கிண்ணியா மு.கா.ஹிதாயத்துள்ளாகான் 

மேலும்..

தமிழினப்படுகொலைக்கு நீதிகோரி ஐநா நோக்கிய ஈருருளிப் பயணம்

தமிழினப்படுகொலைக்கு நீதிகோரி ஐநா நோக்கிய ஈருருளிப் பயணமானது (09.03.2018) பத்தாவது நாளான இன்று காலை 10.00 மணிக்கு Voltaplatz ல் தொடங்கி பாசெல் நகரமத்தியினூடாக சென்று பாசெல்லான்ட் சொலத்தூண் ஊடாக 12.03.2018 திங்கட்கிழமை ஜெனீவாவை சென்றடையும். அனைத்து உறவுகளையும் ஜெனீவா முருகதாசன் திடலிலே ...

மேலும்..

இன்றைய ராசிபலன் 10.03.2018

மேஷம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த அலைச்சல், டென்ஷன், கோபம் யாவும் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். தள்ளிப் போன விஷயங்கள் முடியும். தொழில், உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். புது அத்தியாயம் தொடங்கும் ...

மேலும்..

முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத வன்முறைத் தாக்குதல் சம்பவங்கள் சர்வதேச மயப்படுத்தப்பட வேண்டும்.

(அகமட் எஸ். முகைடீன்) முஸ்லிம்களுக்கு எதிரான இன வன்முறைத் தாக்குதல் கடந்த 5ஆம் திகதி திங்கட்கிழமை மிகப் பெரியளவில் திகன பிரதேசத்தில் பேரினவாத சக்திகளினால் கட்டவிழ்த்து விடப்பட்டது. திட்டமிடப்பட்டு நடைபெற்ற இந்த வன்முறை 83 ஜுலை கலவரம் போன்று தொடர்ச்சியாக 3 நாட்கள் ...

மேலும்..