March 12, 2018 அன்று பிரசுரிக்கப்பட்டவை

யாழில் ஊடகவியலாளரை தாங்கியவர் பிணையில் விடுவிப்பு

ஊடகவியலாளரின் கடமைக்கு இடையூறு விளைவித்து, அவரைத் தாக்க முற்பட்டமை மற்றும் அவரது கமராவை சேதப்படுத்தியமை ஆகிய குற்றச்சாட்டுக்களில் கைது செய்யப்பட்ட கடை உரிமையாளர் உள்ளிட்ட இருவரை பிணையில் விடுத்த யாழ். நீதிவான் நீதிமன்று, வழக்கு விசாரணையை ஏப்ரல் 16ம் திகதிவரை ஒத்திவைத்தது. யாழ்ப்பாணம் ...

மேலும்..

க.பொ.த சாதாரண பரீட்சை பெறுபேறுகள் வெளியீடு

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சைப் பெறுபேறுகள் இந்த வாரம் அளவில் வெளியிடப்படவுள்ளன. விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணிகள் தற்போது பூர்த்தியடைந்துள்ளன. இம்முறை பரீட்சைக்கு சுமார் 6 இலட்சத்து 80 ஆயிரம் மாணவர்கள் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, தஹம் பாடசாலை தொடர்பான இறுதிப் பரீட்சை ...

மேலும்..

சமூக வலைத்தளங்கள் மீதான தடை இன்றைய தினம் நீக்கப்பட வாய்ப்பு

சமூக வலைத்தளங்கள் மீதான தடை இன்றைய தினம் நீக்கப்பட வாய்ப்புள்ளதாக அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இலங்கையில் சமூக வலைத்தளங்களை கட்டுப்படுத்துவது தொடர்பில் தமது அமைச்சும் தொலைத் தொடர்புகளை ஒழுங்குப்படுத்தும் ஆணைக்குழுவும் பேஷ்புக் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் தெரிவிக்கையில்..., பகையுணர்வை ...

மேலும்..

மட்டு ஆசிரியர் பற்றாக்குறையினை நிவர்த்தி செய்யுமாறு வியாளேந்திரன் எம்.பீ தெரிவிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறை,பௌதீக வளப்பற்றாக்குறையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகல்லாகம மற்றும் கல்வியமைச்சின் செயலாளர் போன்றோர்கள் துரித நடவடிக்கை எடுத்து மட்டக்களப்பு மாவட்டத்தை கல்வியில் முன்னேற்று வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட ...

மேலும்..

வட்டகொட பகுதியில் குடிநீருக்காக மக்கள் பெரும் அவதி

அட்டன் கே.சுந்தரலிங்கம் மலையகத்தில் அதிக நீர் வளம் கொண்ட பிரதேசமாக காணப்பட்டாலும் இன்னும் நாங்கள் சுத்தமான குடி நீரை பெற்றுக்கொள்ள முடியாமல் பல தோட்டங்களை சேர்நத மக்கள் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். இந்நிலையில் தலவாக்கலை வட்டகொடை கீழ் பிரிவூ குடிநீர் இன்றி அவிதிபட்டுவருவதாகவும் இதனால் ...

மேலும்..

மின்சாரம் தாக்கி உயிரிழப்பு!

(ஆர்.சுபத்ரன்) மூதூர், கிளிவெட்டி - பாரதிபுரத்தைச் சேர்ந்த நாகமனி சுதாகரன் (வயது - 42) மின்சாரம் தாக்கி உயரிழந்தார். மேன்காமத்தில் இன்று 12-03-2018 திங்கட்கிழமை மதியம் 1.50 மணியளவில் பூப்புணித நீராட்டு விழா நிகழ்வுக்கு புகைப்படமும் வீடியோவும் எடுப்பதற்கான வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது ...

மேலும்..

ஓமந்தை A9 வீதியில் ஹயஸ் வாகனம் சற்றுமுன் தடம்புரண்டு விபத்து (video)

வவுனியா, ஓமந்தை A9 வீதியில் ஹயஸ் வாகனம் சற்றுமுன் தடம்புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது .  குறித்த விபத்து அதி வேகத்தினால் இடம்பெற்றுள்ளது என பொலிசார் தெரிவிக்கின்றனர் அத்துடன் மேலதிக விசாரணைகளை ஓமந்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். (video)

மேலும்..

வவுனியாவில் காற்று, மழை காரணமாக பாறி வீழ்ந்த மரம்

வவுனியாவில் பெய்த வந்த மழை மற்றும் காற்றுடனான காலநிலை காரணமாக பாரிய மரம் ஒன்று சரிந்து வீழ்ந்துள்ளது. இதில் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அலுவலகத்திற்குச் சேதம் ஏற்பட்டுள்ளது. இன்று மதியம் இடம்பெற்ற இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, வவுனியா, கண்டி வீதியிலுள்ள வீதி ...

மேலும்..

நாவற்குடா சிவன் ஆலய புனருத்தாபன அடிக்கல் நாட்டு நிகழ்வு

மட்டக்களப்பு நாவற்குடா ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வளாகத்தில் அமைந்துள்ள சிவன் ஆலயத்தின் பரிவார மூர்த்திகள் ஆலயங்கள் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு இன்று காலை இடம்பெற்றது. இந்நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன், நடைபெற்ற உள்ளுராட்சி ...

மேலும்..

சிறுநீரக நோயைக் கட்டுப்படுத்துவதற்கான புதிய திட்டம்

சிறுநீரக நோயைக் கட்டுப்படுத்துவதற்கான புதிய வழிமுறையொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வடமத்திய மாகாண ஆயுர்வேத ஆணையாளர் குமார அல்விஸ் தெரிவித்தார். மேற்கத்தைய வைத்திய முறையுடன் ஆயுர்வேத மருந்து மூலிகைகளையும் இணைத்து இதற்கான மருந்து வகை உருவாக்கப்பட்டுள்ளது. இதற்காக உள்நாட்டு ஆயுர்வேத வைத்தியர்கள் பெரும் பங்களிப்பைச் செய்திருப்பதாக ஆயுர்வேத ...

மேலும்..

வவுனியா பிரதேச செயலகத்தில் 17 கிராம அலுவலர் வெற்றிடம்

வவுனியா பிரதேச செயலகத்தில் 17 கிராம அலுவலர் வெற்றிடங்கள் காணப்படுவதாக பிரதேச செயலாளர் கா.உதயராசா தெரிவித்துள்ளார். வவுனியா பிரதேச செயலகத்தில் இன்று இடம்பெற்ற பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தாhர். அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில், வவுனியா பிரதேச செயலக பிரிவில் ...

மேலும்..

திருமலை பேருந்து நிலையம் சந்தை காற்றினால் சேதம்

ஆர்.சுபத்ரன் 12.03.2018  திங்கட்கிழமை அதிகாலை திருகோணமலை நகரில் வீசிய கடும் காற்றினால் திருகோணமலை பொதுச்சந்தையின் கூரைகள் மற்றும் மத்திய பேரூந்து நிலையங்களின் கூரைகள் பலத்த சேதமடைந்துள்ளன. கூரைகள் காற்றினால்  வீசப்பட்டிருக்கின்றன இதனால் பயணிகள், வர்த்தகர்கள், பல அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர். அவ்விடத்தித்திற்கு திருகோணமலை நகரசபையின் செயலாளர் ...

மேலும்..

கரையோர கிராமங்களில் பாரிய மரங்கள் சாய்ந்து போக்குவரத்திற்கு பாதிப்பு

ஆர்.சுபத்ரன்   இன்று (12) அதிகாலை முதல் திருகோணமலை மாவட்டத்தில் பெய்துவரும் கடும் காற்றுடன் கூடிய மழை காரணமாக திருகோணமலை நகரசபைக்குட் பட்ட கரையோர கிராமங்களில் பாரிய மரங்கள் சாய்ந்து போக்குவரத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.   இந்த நிலையில் நகரசபையின் தீயனைப்பு பிரிவின் ஊழியர்கள் சாய்ந்த மரங்களை ...

மேலும்..

வவுனியா மாவட்டத்தில் வீட்டுத்திட்டத்திற்கு 3000 மில்லியன் ஒதுக்கீடு

  வவுனியா மாவட்டத்தில் வீட்டுத்திட்டத்திற்கு 3000 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என வீடமைப்பு அதிகாரசபையின் வவுனியா மாவட்ட பொறுப்பதிகாரி தெரிவித்தார். வவுனியா பிரதேச செயலகத்திற்குட்பட்ட அபிவிருத்திகுழு கூட்டம் இன்று இடம்பெற்றபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில், வவுனியாவில் வீடமைப்புக்காக 3000 மில்லியன் ஒதுக்கீடு ...

மேலும்..

அட்டன் ரொட்டரெக்ட் கழகத்தின் ஏற்பாட்டில் மகளிர் தின நிகழ்வுகள்

(க.கிஷாந்தன்) சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு அட்டன் ரொட்டரெக்ட் கழகத்தின் ஏற்பாட்டில் மகளிர் தின நிகழ்வுகள் வத்தளை ரொட்ரி கழக உறுப்பினர் ஆர்.ராஜலிங்கம் தலைமையில் 11.03.2018 அன்று கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயத்தின் பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வின் போது, கழகத்தினால் மாணவர்களுக்காக நடாத்தப்பட்ட ...

மேலும்..

நான்கொடுப்பவனே தவிர பறிப்பவனல்ல, அட்டப்பளம் இந்துமாயன விவகாரம்

நான்கொடுப்பவனே தவிர பறிப்பவனல்ல, அல்ல அரசியல் பதர்களே பூதாகரமாக்கியுள்ளன. காணி உரிமையாளர் இஸாக் நான் இன்றுவரை மக்களுக்கு கொடுப்பவனாகவே இருந்துவருகின்றேன். எவருடைய உடமையையும், சொத்துக்களையும் தட்டிப்பறிப்பவனாக இருந்ததில்லை. அட்டப்பளம் இந்துமாயன விவகாரத்தில் அரசியல் பதர்கள் குளிர்காயமுனைந்துள்ளன. இவ்வாறு நிந்தவூர் அட்டப்பளம் இந்துமாயன விவகாரத்தில் சம்பந்தப்பட்ட ...

மேலும்..

வவுனியா பிரதேச செயலகப்பிரிவில் 4500 வீடுகள் தேவை

வவுனியா பிரதேச செயலகப்பிரிவில் 4500 வீடுகளும் மலசலகூடங்களும் தேவையுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வவுனியா பிரதேச செயலகத்தின் அபிவிருத்தி குழு கூட்டம் பிரதேச சயெலக மண்டபத்தில் இணைத்தலைவர் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தலைமையில் இடம்பெற்ற போதே உதவி திட்டப்பணிப்பாளரினால் தெரிவிக்கப்பட்டது. அவர் அங்கு கருத்து ...

மேலும்..

பரந்தனில் விபத்து நால்வர் வைத்தியசாலையில்

பரந்தனில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்த ஹயஸ் வாகனம் பரந்தன் பூநகரி வீதியில் இன்று காலை தடம்புரண்டு  விபத்துக்குள்ளாகியுள்ளது . வாகனத்தில் பயணித்த சாரதி உட்பட  நான்கு  பேர் காயமடைந்துள்ளனர் .காயமடைந்தவர்கள்    கிளிநொச்சி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். குறித்த விபத்து அதி வேகத்தினால் இடம்பெற்றுள்ளது ...

மேலும்..

15 வயதிற்கு மேற்பட்ட பாடசாலை மாணவர்களுக்கும் தேசிய அடையாள அட்டை

15 வயதிற்கு மேற்பட்ட அனைத்து பாடசாலை மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டைகளை விநியோகிக்க இலங்கை ஆட்பதிவு திiணைக்களம் திட்டமிட்டுள்ளது. ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதமளவில் அடையாள அட்டைகளை விநியோகிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தேசிய அடையாள அட்டையை பெற்றுக்கொள்வதற்கான குறைந்த மட்ட வயதெல்லை 16 இல் ...

மேலும்..

வவுனியா வடக்கு பிரதேச செயலக ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம்

வவுனியா வடக்கு நெடுங்கேணி பிரதேச செயலகத்திற்கான ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம் இன்று காலை 9.45மணியளவில் பிரதேச செலயாளர் க. பரந்தாமன் தலைமையில் ஆரம்பமானது. இன்று ஆரம்பமானஇன்றைய வவுனியா வடக்கு பிரதேச ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டத்தில் வடமாகாண சபை உறுப்பினரரும் முன்னால் சுகாதார அமைச்சருமானl ப. சத்தியலிங்கம், ம. தியாகராசா, ...

மேலும்..

இலங்கை மக்களுக்கு அவசர எச்சரிக்கை

இலங்கையைச் சூழவுள்ள வளிமண்டலத்தில் ஏற்பட்ட ஒரு அலைபோன்ற தளம்பல் நிலை ஒரு தாழமுக்கப் பரப்பாக தீவிரமடைந்துள்ளதுடன் மேலும் வலுவடையுமென்று எதிர்பார்க்கப்படுகின்றது. இது இலங்கையின் தென் பகுதியில் மையம் கொண்டிருப்பதுடன் மேற்கு-வடமேற்கு திசையில் நகரக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இதன் தாக்கம் காரணமாக நாட்டின் பல ...

மேலும்..

காரைதீவில் காதம்பரி இல்லம் 149புள்ளிகளுடன் வெற்றிவாகை

காரைதீவு இ.கி.மிசன் பெண்கள் பாடசாலையின் வருடாந்த இல்லவிளையாட்டுப்போட்டி அதிபர் எஸ்.மணிமாறன் தலைமையில் நேற்று (10) நடைபெற்றது. போட்டியில் 149புள்ளிகளைப்பெற்ற காதம்பரி இல்லம் முதலிடத்தைப்பெற்று வெற்றிவாகை சூடியது. காதம்பரி இல்லம் இவ்வாண்டுக்கான சாம்பியனாகத் தெரிவானது. சாம்பியன்கிண்ணத்தை இல்லத்தலைவி சகா.டிவானுஜா பிரதமவிருந்தினரான கல்முனை வலயக்கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல்ஜலீலிடமிருந்து பெற்றுக்கொண்டார். காதம்பரி ...

மேலும்..

அதிகரிக்கவுள்ள ஏற்றுமதி நடவடிக்கைகள்

ஏற்றுமதி நடவடிக்கைகள் இந்த வருடத்தில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது. வர்த்தக விற்பனை பொருட்களின் ஏற்றுமதி வளர்ச்சி 12 சத வீதத்தால் அதிகரிப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளதாக சபையின் தலைவர் இந்திரா மல்வத்த தெரிவித்துள்ளார். இதற்கமைய இந்த வருடத்திற்காக நிர்ணயிக்கப்பட்ட ...

மேலும்..

வடமாகாணம் – 150 வீடமைப்பு மாதிரி கிராமங்கள்

வடமாகாணத்தில் இவ்வருடம் வீடுகளற்ற குடும்பங்களுக்காக 150 வீடமைப்பு மாதிரி கிராமங்கள் ஸ்தாபிக்கப்படும் என்று தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் எல்.எஸ்.பலன்சூரிய தெரிவித்தார். இவ்மாதிரி வீடமைப்பு கிராம நிர்மாண வேலைகளுக்கான ஆரம்ப ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டார். கடந்த வருடம் வடமாகாணத்தில் ...

மேலும்..

வறட்சி காரணமாக வடக்கில் வயல்கள் அழிவு

கடுமையான வறட்சி காரணமாக வடக்கில் 103,000 ஏக்கர் வயல்கள் அழிவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வடக்கு மாகாண விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணங்கள் வழங்கப்பட வேண்டுமென வடக்கின் பிரதேச செயலாளர்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த வாரத்தில் பிரதேச செயலாளர்கள் வறட்சியினால் பாதிக்கப்பட்ட வயல் ...

மேலும்..

மருத்துவ அமைச்சினால் தேசிய ரீதியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற ”போசணை விழிப்புணர்வு கருத்தரங்கு”

பைஷல் இஸ்மாயில் சுதேச மருத்துவ அமைச்சினால் தேசிய ரீதியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற ”போசணை விழிப்புணர்வு கருத்தரங்கு” ஒன்றினை அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலையில் நடாத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ரீ.ஜே.அதிசராஜ் இன்று (12) தெரிவித்தார். அவர் இதுதொடர்பில் மேலும் தெரிவிக்கையில், “போசாக்கு மற்றும் ...

மேலும்..

நற்பிட்டிமுனை விவேகானந்தா விளையாட்டுக் கழகத்தால் டெங்கு ஒழிப்பு சிரமதானம் முன்னெடுப்பு

''டெங்கை முற்றாக ஒழிப்போம்" என்ற தொனியில் இன்று விவேகானந்தா விளையாட்டு கழகத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட சிரமதான நிகழ்வில் விவேகானந்தா விளையாட்டுக் கழகத்தினரும் நற்பட்டிமுனை பொது மக்களும் பங்கு பற்றினர்.

மேலும்..

மலையகப்பகுதியில் அடைமழை மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

அட்டன் கே.சுந்தரலிங்கம் மலையகப்பகுதியில் நேற்று காலை முதல் அடைமழை பெய்து வருவதனால் மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளன. தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக அன்றாட நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன. கடும் குளிருடன் மழை பெய்துவருவதனால் தேயிலை தோட்டங்களில் தொழிலாளர்கள் வேலைக்கு சமுகமளிப்பது குறைந்துள்ளதாகவும் ...

மேலும்..

டிப்பர் லொறி விபத்து – மூவர் படுங்காயம்

(க.கிஷாந்தன்) திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தலவாக்கலை நாவலப்பிட்டி பிரதான வீதியில் பத்தனை குயின்ஸ்பெரி தோட்டப்பகுதியில் 11.03.2018 அன்று இரவு 10 மணியளவில் டிப்பர் லொறி ஒன்று வீதியை விட்டு விலகி பள்ளத்தில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியதில் மூவர் படுங்காயம்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பத்தனை குயின்ஸ்பெரி தோட்டப்பகுதியிலிருந்து ...

மேலும்..

திருகோணமலையில் அசீட் வீச்சு மற்றும் வாள்வெட்டு சம்பவம்

ஆர்.சுபத்ரன் திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட காந்திநகர் கிராமத்தில் அசீட் வீச்சு மற்றும் வாள் வெட்டுச் சம்பவமும கடந்த வாரம் இடம் பெற்றுள்ளது. தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் இளைஞன் ஒருவருக்கு அவருடைய வீட்டுக்கு முன் வைத்து அசீட் வீசப்பட்டதுடன் அதனை ...

மேலும்..

வவுனியா புதிய பேரூந்து நிலையம் முன்பாக பாதசாரிகள் கடவை அமைப்பு

வடமாகாண முதலமைச்சரின் வேண்டுகோளுக்கிணங்க வவுனியா புதிய பேரூந்து நிலையம் முன்பாக பாதசாரிகள் கடவை அமைக்கப்பட்டுள்ளது. வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் அவர்கள் முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாக வவுனியாவில் 195 மில்லியன் ரூபாய் செலவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பேரூந்து நிலையம் முன்பாக வீதி அபிவிருத்தி அதிகார ...

மேலும்..

இன்றைய ராசிபலன் 12.03.2018

மேஷம்: கணவன்-மனைவிக் குள் இருந்த மனக்கசப்பு நீங்கும். பணவரவு திருப்தி தரும். சுறுசுறுப்புடன் செயல்பட்டு தேங்கிக் கிடந்த வேலைகளை முடிப்பீர்கள். உறவினர்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோ கத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள். புதிய பாதை தெரியும் நாள்.     ரிஷபம்: மாலை 05.09 மணி வரை ...

மேலும்..

உள்ளுராட்சி மன்றத் தேர்தல் சாதக, பாதக நிலைமை தொடர்பான கருத்தறியும் நிகழ்வு…

நடைபெற்று முடிந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான சாதக பாதக நிலமை தொடர்பாகவும் மாவட்ட ரீதியில் கட்சியின் கள நிலைமை தொடர்பாகவும் கருத்தறியும் நிகழ்வுவொன்றும் ஞாயிற்றுக் கிழமை (11) இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்புக் காரியாலயத்தில் நடைபெற்றது. இதன்போது பொதுமக்கள், கட்சியின் ஆதரவாளர்கள், ...

மேலும்..

வவுனியா வைத்தியாலைக்கு முன்பாக துவிச்சக்கரவண்டியை மோதித்தள்ளிய பாரவூர்தி: ஒருவர் காயம்

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அருகேயுள்ள சுற்றுவட்ட வீதியில் பாரவூர்தி - துவிச்சக்கரவண்டி மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று (12.03) காலை 5.30 மணியளவில் இடம்பெற்ற இவ் விபத்துச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, ஹொரவப்பொத்தானை வீதியூடாக வவுனியா ...

மேலும்..

யாழில் 80 லட்சம் பணம் கொள்ளை

யாழ்ப்பாணத்திலுள்ள அரச வங்கி ஒன்றுக்காக கொண்டு சென்ற பணம் காணாமல் போனமை தொடர்பில் தனியார் நிறுவனம் ஒன்றில் சேவை செய்யும் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வங்கிக்கு கொண்டு சென்ற 11,074,000 ரூபா பணத்தில் 8,020,000 ரூபா பணம் காணாமல் போயுள்ளமை ...

மேலும்..

கொட்டும் மழையிலும் கடும் குளிரிலும் தமிழின அழிப்புக்கு நீதி கோரி ஐநா வை நெருங்கும்   ஈருருளிபயணம் 

ஐநா நோக்கிய பேரணியை வலுப்படுத்தவும் , ஐரோப்பிய நாடுகளிடம் நீதிகோரியும் 28.2.2018 அன்று ஐரோப்பிய பாராளுமன்ற முன்றலில் இருந்து ஐநா நோக்கி ஆரம்பிக்கப்பட்ட   மனிதநேய ஈருருளிப்பயணம் இன்றைய தினம் மாலை ஜெனீவா நகரை நெருங்கியுள்ளது. தம்மை அர்பணித்து எம்மிடம் கையளிக்கப்பட்ட விடுதலைப்போராட்டத்தை புலம்பெயர் ...

மேலும்..

அரசின் பேச்சில் நம்பிக்கை இழந்த நிலையில் சர்வதேச சமுகம் காணப்படுகின்றது (video)

இலங்கை அரசு இன்றைய நிலையில் இழுத்தடிப்புகளும், கால தாமதங்களும் இடம்பெறுகின்றமையால் அரசின் பேச்சில் நம்பிக்கை இழந்த நிலையில் சர்வதேச சமுகம் காணப்படுகின்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்தார். ஜெனீவாத் தீர்மானம் தொடர்பில் கருத்துத் ...

மேலும்..

வவுனியா புகையிரத நிலைய வீதியில் போக்குவரத்து பொலிசார் மீது தாக்குதல்

வவுனியா, புகையிரத நிலைய வீதியில் வைத்து போக்குவரத்து பொலிசார் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நேற்று இரவு 9 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா நகரப் பகுதியில் இருந்து வைரவபுளியங்குளம் நோக்கிச் சென்ற மோட்டர் சைக்கிள் ஒன்றை வீதிக் கடமையில் நின்ற ...

மேலும்..