March 13, 2018 அன்று பிரசுரிக்கப்பட்டவை

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடைத்துவிட்டால் முஸ்லீம்களின் நிலையே தமிழருக்கும் ஏற்படும் – வன்னி எம்.பி.சி.சிவமோகன் எச்சரிக்கை…

இன்று கண்டி பிரதேசத்தில் முஸ்லீம் மக்கள் மீதான சிங்கள காடையர்களின் அடாவடித்தனங்களால் நாடு மீண்டும் ஒரு இருண்ட யுகத்தைக் கண்டுள்ளது. தொடர்ந்தும் பேரினவாதிகளால் சிறுபான்மையினத்தவர்களின் உரிமைகள் மறுக்கப்படுகிறது என்பது கவலைக்குரிய விடயமாகிறது. ஐ.நா சபைக்கும், சர்வதேசத்திற்கும் வழங்கிய வாக்குறுதிகள் மீறப்பட்டு வருகிறது. ...

மேலும்..

வன்முறையாளர்களுக்கு எதிராக விரைவில் வழக்குத் தொடுக்கவும்! – செயன்முறையைத் துரிதப்படுத்துமாறு சட்டமா அதிபருக்குப் பிரதமர் பணிப்பு…

கண்டியில் கலவரத்தில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக வழக்குத் தொடுப்பதற்குரிய நடவடிக்கையைத் துரிதப்படுத்துமாறு சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரியவுக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார். அத்துடன், வன்முறைச் சம்பவம் தொடர்பான அனைத்து விசாரணைகளையும் கூடிய விரைவில் முடிவுக்குக் கொண்டுவருமாறு பாதுகாப்புத் தரப்பினருக்கும் அவர் ஆலோசனை ...

மேலும்..

பத்தினி அம்மன் கோயில் உண்டியலுடன் வெருகல் பிரதேசத்திலிருந்து வந்து தங்கியிருந்தவர் கைது காணிக்கைப் பணமும் மீட்பு…

மட்டக்களப்பு - ஏறாவூர் பொலிஸ் பிரிவில் உள்ள தளவாய் பிரதேசத்தில் திங்கட்கிழமை இரவு 12.03.2018 அங்குள்ள பத்தினி அம்மன் கோயில் ஒன்றின் உண்டியலை திருடிக் கொண்டு சென்ற நபரை சற்று நேரத்தில் துரத்திச் சென்று கைது செய்திருப்பதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். திருகோணமலை ...

மேலும்..

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் “புதிய சுதந்திரன்” பத்திரிகை யாழில் வெளியீடு

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் புதிய சுதந்திரன் பத்திரிகை வெளியீட்டு விழா 14ம் திகதி புதன்கிழமை காலை 09.30 மணிக்கு யாழ்ப்பாணத்தில் நல்லூர் இளஞ்கலைஞர் மண்டபத்திலும், மட்டக்களப்பில் மாநகரசபை நகர மண்டபத்திலும் நடைபெறவுள்ளது.   இந்நிகழ்வில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைமைகள், மதகுருமார்கள், இந்நாள், ...

மேலும்..

பால திருத்த வேலை காரணமாக போக்குவரத்துக்காக மாற்று வழியைப் பயன்படுத்தவும்

ஹஸ்பர் ஏ ஹலீம்) கிண்ணியா கொழும்பு பிரதான வீதியின் கிண்ணியா குட்டிக்கராச்சி பாலம் உடைந்து அதனை தற்போது திருத்தும் பணியில் ஈடுபட்டுள்ளதால் மாற்று வழிகளை போக்குவரத்துக்காக பயன்படுத்துமாறு உரிய அதிகாரிகள் போக்குவரத்தில் இவ்வீதியூடாக ஈடுபடுவோர்களை கேட்டுக் கொள்கின்றனர். கடந்த ஒரு வார காலமாக கிண்ணியா ...

மேலும்..

சுவிஸ் நாட்டின் இலங்கைக்கான உயர் ஸ்தானிகர் இன்று கிளிநொச்சி விஜயம்

சுவிஸ் நாட்டின் இலங்கைக்கான உயர் ஸ்தானிகர் இன்று கிளிநொச்சி விஜயம் மேற்கொண்டிருந்தார். கிளிநொச்சியில் கந்தசுவாமி ஆலய முன்றலில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளை அவர் சந்தித்து கலந்துரையாடியிருந்தார். குறித்த சந்திப்பு இன்று 13.03.2018 மணியளவில் இடம்பெற்றது. இச்சந்திப்பில் சுவில் உயர்தானிகர், சுவில் ...

மேலும்..

40 இலட்சம் ரூபா செலவில் அமைத்த பாடசாலையின் சுற்று மதில் உடைப்பு

கிளிநொச்சி கனகபுரம் பாடசாலையின் சுற்றுமதில் இனந்தெரியாத நபர்களால் உடைக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கிளிநொச்சி கனகபுரம் மகாவித்தியாலயத்தின் விளையாட்டு மைதானத்தில் அமைக்கப்பட்டு வந்த சுற்று மதில் நேற்று இரவு அடையாளம் தெரியாத கும்பல் ஒன்றினால் இவ்வாறு ஊடைத்து நாசமாக்கப்பட்டுள்ளதாக ...

மேலும்..

ஒரு புறம் காட்டுத்தீயில் கருகிய பெண்கள்…மறுபுறம் காட்டில் சரக்கடிக்கும் பெண்கள்…!

குரங்கணி காட்டுத்தீயில் சிக்கியவர்களில் இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரபூர்வ தகவல் வெளியாகி உள்ளது மற்றவர்கள் மீட்கப்பட்டாலும், பலரும் பலத்த தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த காட்டுத்தீயில் சிக்கி உயிர் இழந்தவர்களில் பெரும்பாலோனோர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. எதற்காக இந்த பெண்கள் ...

மேலும்..

பால் பகல் நேரத்தில் குடித்தால் நல்லதா? இல்லை இரவு நேரத்தில் குடித்தால் நல்லதா?

பால் தண்ணியாக இருக்கிறது என்று சிலர் வருத்தப்படுவார்கள். ஆனால் பால் தண்ணீர் போல இல்லாவிட்டால் தான் அதன் தரத்தை பற்றி சந்தோகப்பட வேண்டும். ஏனென்றால் பாலில் 87 சதவீதம் தண்ணீர் தான் இருக்கிறது. 13 சதவீதம் இதர வேதிப்பொருள். இதில் 4 சதவீதம் ...

மேலும்..

ஆட்கடத்தல் ஈடுபட்டதாக ஆப்கானிஸ்தானியருக்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை

படகு வழியாக 200 க்கும் மேற்பட்ட அகதிகள் ஆஸ்திரேலியாவுக்கு சென்றடைய ஏற்பாடு செய்த சயித் அபாஸ் என்ற ஆப்கானிஸ்தானியருக்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள பெர்த் மாவட்ட நீதிமன்றம் இத்தண்டனையை அவருக்கு வழங்கியுள்ளதாக ஆஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. கடந்த ...

மேலும்..

வியாழனன்று கூடுகின்றது பொலிஸ் ஆணைக்குழு!

கண்டி கலவரத்தின்போது பொலிஸார் செயற்பட்ட விதம் தொடர்பில் விசாரணை நடத்தவுள்ள தேசிய பொலிஸ் ஆணைக்குழு, அது தொடர்பில் ஆராய்வதற்காக எதிர்வரும் 15ஆம் திகதி வியாழக்கிழமை கூடவுள்ளது. அத்துடன், வன்முறைகள் வெடித்த பகுதிகளுக்கு நேரில் பயணம் மேற்கொள்ளவுள்ள பொலிஸ் ஆணைக்குழுவின் அதிகாரிகள், பாதிக்கப்பட்ட மக்களிடம் ...

மேலும்..

கூட்டமைப்பு உறுப்பினர்களின் சத்தியப்பிரமாணம் நாளை! – மூன்று இடங்களில் நடத்த ஏற்பாடு என்கிறார் சுமந்திரன்

"உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வெற்றிபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உள்ளூராட்சி சபை உறுப்பினர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வு நாளை புதன்கிழமை நடைபெறவுள்ளது'' என கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் இன்றும் கொழும்பு ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி சபைகள் எதிர்வரும் 20ஆம் திகதியிலிருந்து செயற்படவுள்ளன. அதற்கு ...

மேலும்..

மஹிந்த தலைமையில் பொது எதிரணித் தலைவர்கள் கொழும்பில் இன்று பேச்சு!

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை, உள்ளூராட்சி சபைகளுக்கான உறுப்பினர்கள் தெரிவு குறித்த வர்த்தமானி அறிவிப்பு உட்பட சமகால அரசியல் நிலைவரங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக மஹிந்த அணியான பொது எதிரணியிலுள்ள கட்சித் தலைவர்கள் இன்று மாலை கொழும்பில் கூடவுள்ளனர். முன்னாள் ஜனாதிபதி ...

மேலும்..

மாகாண சபை உறுப்பினர் பதவியைக் காப்பாற்ற அந்தரப்படும் அனந்தி!

இலங்கைத் தமிழரசுக் கட்சியிலிருந்து நீக்குவதால், தனது மாகாண சபை உறுப்பினர் பதவி பறிபோகாமல் இருப்பதற்கு, வடக்கு மாகாண சபை அமைச்சர் திருமதி அனந்தி சசிதரன், தேர்தல்கள் ஆணைக்குழுவின் உதவியை நாடியுள்ளார். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் 2013ஆம் ஆண்டு வடக்கு மாகாண சபைத் ...

மேலும்..

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் புதிய சுதந்திரன் பத்திரிகை வெளியீடு

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் புதிய சுதந்திரன் பத்திரிகை வெளியீட்டு விழா 14ம் திகதி புதன்கிழமை காலை 09.30 மணிக்கு மட்டக்களப்பு மாநகரசபை நகர மண்டபத்தில் நடைபெறவுள்ளது.   இந்நிகழ்வில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைமைகள், மதகுருமார்கள், இந்நாள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், ...

மேலும்..

மரங்கள் நாட்டு விழா

ஆர்.சுபத்ரன் திருகோணமலை எதிர்கால பசுமை உலகத்தின் ஏற்பாட்டில் ஞாயிற்றுக்கிழமை (11) திருகோணமலை கீறின் வீதியின் இரு மருங்கிலும் பயன் தரும் மரங்கள் நாட்டு விழா அவ் அமைப்பின் தலைவர் டாக்டர் சிவராஜா சிஜேதரா தலைமையில் இடம் பெற்றது. நிகழ்வில் திருகோணமலை துறைமுக பொலிஸ் பொறுப்பதிகாரி ...

மேலும்..

வவுனியா கோவிற்குளம்  கனேடிய பிரஜை ஒருவரின் சடலம் மீட்பு

வவுனியா கோவில்குளம் பகுதியில் கனேடிய பிரஜையான ஆணொருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இன்று காலை குறித்த சடலம் வவுனியா பொலிசாரால் மீட்கப்பட்டது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, கனடா குடியுரிமை கொண்ட 83 வயதுடைய சத்தியசீலன் என்பவர் கடந்த சில நாட்களுக்கு ...

மேலும்..

நண்பர்களுடன் சென்ற பெண்ணுக்கு நடந்த பாலியல் கொடுமை

ராஜஸ்தானின் பாரன் மாவட்டத்தில் 40 வயது மதிக்கத்தக்க பெண்ணை 5 நண்பர்களுடன் சேர்ந்து இளைஞர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், பாலியல் பலாத்காரம் செய்ததை வீடியோவாக பதிவு செய்து அதனை சமூக வலைதளத்திலும் பதிவு ...

மேலும்..

T20 முத்தரப்பு தொடரில் இலங்கை அணிக்கு ஏற்பட்ட சவால்

சுதந்திர கிண்ண T20 முத்தரப்பு தொடரின் தீர்க்கமான போட்டியில் இந்தியாவிடம் இலங்கை அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இதனால் தொடரில் ஒரு வெற்றி இரண்டு தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் 2 புள்ளிகளோடு இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டிருக்கும் இலங்கை அணி இறுதிப் போட்டிக்கு ...

மேலும்..

போதுமான மழை வீழ்ச்சி இல்லாமையால் மின் உற்பத்தி பாதிப்பு

பல மாவட்டங்களில் சில பிரதேசங்களில் குறிப்பிடத்தக்க மழை பெய்த போதிலும் நீரேந்து பகுதிகளில் மின் உற்பத்திக்கு அவை போதுமானதல்ல என மின்சக்தி மற்றும் நிலைபேறான எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இதன் அபிவிருத்தி பணிப்பாளர் சுலக்ஷன ஜயவர்தன கருத்து தெரிவிக்கையில் , கடந்த சில தினங்களாக ...

மேலும்..

இந்தியா ஆறு விக்கட்டுக்களால் வெற்றி

நேற்று கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் இடம்பெற்ற போட்டியில் இலங்கையை எதிர்கொண்ட இந்திய அணி ஆறு விக்கட்டுக்களால் வெற்றியீட்டியுள்ளது. இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 19 ஓவர்களில் ஒன்பது விக்கட் இழப்பிற்கு ஒன்பது விக்கட்டுக்களை இழந்து 152 ஓட்டங்களை எடுத்தது. இந்திய ...

மேலும்..

பேஸ்புக் மீதான தடையை நீக்குவதற்கு இலங்கை அரசாங்கம் நிபந்தனை

பேஸ்புக் மீதான தடையை நீக்குவதற்கு இலங்கை அரசாங்கம் நிபந்தனைகளை விதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அமைச்சர் ஹரின் பெர்ணாண்டோவை மேற்கோள்காட்டி, சிங்கள ஊடகம் ஒன்று இந்த செய்தியை வெளியிட்டிருக்கிறது. பேஸ்புக் மீதான தடை அரசியல் சார்ந்த விடயம் இல்லை. ஆனாலும் இனவாதத்தை தூண்டும் மற்றும் தேசியப் ...

மேலும்..

மன்னார் பிரதேச விளையாட்டுக் கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைப்பு

-மன்னார் நிருபர்- (13-3-2018) மன்னார் பிரதேசச் செயலக பிரிவுக்குற்பட்ட பகுதிகளில் இயங்கும் ஆறு விளையாட்டுக்கழகங்களுக்கு சுமார் 8 இலட்சம் ரூபாய் பெறுமதியான விளையாட்டு உபகரணங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. -நேற்று திங்கட்கிழமை(12) மாலை மன்னார் பிரதேசச் செயலகத்தில் இடம் பெற்ற குறித்த நிகழ்வின் போது குறித்த விளையாட்டு உபகரணங்களை ...

மேலும்..

தேசிய சகவாழ்வு நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழி அமைச்சராக  மன்னார் அரசாங்க அதிபர்

-மன்னார் நிருபர்- (13-3-2018) தேசிய சகவாழ்வு நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழி அமைச்சின் செயலாளராக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபராக கடமையாற்றிய எம்.வை.எஸ்.தேசப்பிரிய நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை மன்னார் மாவட்டத்தில் கடந்த 5 வருடங்களாக அரசாங்க அதிபராக ...

மேலும்..

காரைதீவு கமு.பெண்கள் பாடசாலையின் இல்லவிளையாட்டு போட்டி-2018…

செய்தியாளர் ப.சஜிந்தன் காரைதீவில் இடம் பெற்ற கமு.கமு.பெண்கள் பாடசாலையின் இல்லவிளையாட்டு போட்டி ஆனது 10.03.2018 அன்று மிக விமர்சையாக இடம்பெற்றது. இன் நிகழ்வில் பிரதம அதிதியாக கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர்  ஏம்.ஏஸ்  அப்துல் ஜலீல்  மேலும் கல்முனை வலய விளையாட்டுத் துறை உத்தியோகத்தர்கள் மற்றும் ...

மேலும்..

நுண்கடன் நிதி நிறுவனங்கள் ஆராய்ந்து கடன் வழங்க வேண்டும்

ஆர்.சுபத்ரன் தொழில் முயற்சியாளர்களுக்கான கடன் வழங்கும் போது கடன் பெறுபவர்களை பூரணமாக ஆராய்ந்து தனியார் நுண்கடன் நிறுவனங்கள் வழங்குவதில்லை எனவே பல இடங்களில் பெண்கள் மற்றும் கடன் பெறும் ஏனையோர் பலர் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.என இலங்கை மத்திய வங்கியின் ...

மேலும்..

யாழ் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கான கிரிக்கெட் விளையாட்டுக்கள்..!

யாழ்ப்பாணம் மானிப்பாய், அட்டகிரி மைதானத்தில் வங்கிகள்,நிதி நிறுவனங்கள் மற்றும் காப்புறுதி நிறுவனங்ளுக்கு இடையே செவனஸ்ரார் விளையாட்டு கழகத்தினால் நடத்தப்பட்ட 06 பேர் கொண்ட 05 பந்து பரிமாற்றங்களை கொண்ட போட்டியில் 24 அணிகள் பங்கு பற்றி நிகழ்வு 10.03.2018 தொடக்கம் 13.03.2018 வரை ...

மேலும்..

சிறிலங்காவை கண்காணிக்கும் பன்னாட்டு நிபுணர்கள் குழுவின் அறிக்கை வெளிவந்தது!

சிறிலங்காவின் நிலைமாறுகால நீதி நடப்பாடுகளை கண்காணிக்கும் பன்னாட்டு நிபுணர் குழுவின் மூன்றாவது கள அறிக்கை வெளிவந்தது. ஐ.நா மனித உரிமைச்சபையில் சிறிலங்கா தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தினை மையப்படுத்தி சிறிலங்காவின் நிலைமாறுகால நீதிச் நடப்பாடுகளை இக்கண்காணிப்புக்குழு அவதானித்து அறிக்கையிட்டு வருகின்றது. 34 பக்கங்களைக் கொண்டதாக ஜெனீவாவில் ...

மேலும்..

மீனவர்களின் வலைத்தொகுதிகள் முன் அறிவித்தல் இன்றி கடலில் இருந்து அகற்றல்; மீனவர்கள் பாதீப்பு

-மன்னார் நிருபர்- (13-3-2018) விடத்தல் தீவிற்கு அண்மித்த கள்ளாற்றிற்கு தெற்கு பகுதியில் உள்ள சம்பன் பாஞ்சான் கடற்பகுதியில் கடந்த 40 வருடங்களுக்கு மேலாக தோட்டவெளி ஜோசப்வாஸ் நகர் மீனவர்களினால் மேற்கொள்ளப்பட்டு வரும் 'சிறகு' வலைத் தொழிலுக்கான வலைத்தொகுதிகள் கடந்த சனிக்கிழமை கடலில் வைத்து எவ்வித ...

மேலும்..

ஜெனீவாவில் இலங்கையை கேள்வி கேட்கும் அமெரிக்காவின் முன்னாள் தூதர்! நடந்தது என்ன ?

போர்குற்ற விவகாரங்களுக்கான அமெரிக்காவின் முன்னாள் தூதர் Stephane J Rapp கலந்து கொண்ட சிறிலங்கா தொடர்பிலான பக்க நிகழ்வொன்று ஐ.நா மனித உரிமைச்சபையின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இலங்கையில் இடம்பெற்ற பாரிய படுகொலைகளுக்கான பொறுப்புக்கூறலில் அனைத்துலக சமூகம் எவ்வாறு தோற்றுப் போனது எனும் ...

மேலும்..

வலி.வடக்கில் மீள் குடியேற்றப்பட்ட பாடசாலை குறைகளை நிவர்த்திப்பதாக உறுதி

அண்மையில் விடுவிக்கப்பட்ட மீள்குடியேற்றப்பட்ட பிரதேசமான வலி.வடக்கு பிரதேசங்களான தையிட்டி, ஊரணி பகுதிகளில் அமைந்துள்ள பாடசாலைகளுக்கு வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் நேரில் விஜயம் செய்து நிலைமைகளைப்பார்வையிட்டுள்ளார். அண்மையில் யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகளுக்கு அமைய வடமாகாணசபை உறுப்பினர் மற்றும் வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் ...

மேலும்..

மூத்தோர் சங்கக் கட்டடத்தினை திறந்து வைத்து முதலமைச்சரின் உரையாற்றினார்

இன்றைய தினம் கிளிநொச்சி சிவநகர்ப்பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட மூத்தோர் சங்கக் கட்டடத்தினை திறந்து வைத்து உங்கள் முன் உரையாற்றுவதில் மகிழ்வடைகின்றேன். மூத்தோரைப் பேணுவோம் என்ற விசேட வேலைத்திட்டத்தின் கீழ் இந்த மூத்தோர் நிலையத்தை அமைப்பதற்காக ½ ஏக்கர் விஸ்தீரணம் உள்ள நிலப்பரப்பு ...

மேலும்..

இன்றைய ராசிபலன் 13.03.2018

மேஷம்: உணர்ச்சிவசப்பட்டு பேசுவதை விட்டு அறிவுபூர்வமாக செயல்படுவீர்கள். திடீர் முடிவுகள் எடுப்பீர்கள். உறவினர், நண்பர்கள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். வி.ஐ.பிகள் உதவுவார்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். முயற்சிகள் பலிதமாகும் நாள். ரிஷபம்: குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். ...

மேலும்..

வேலைப் பளு காரணமாக ஜெனீவாவுக்கு செல்லவில்லை – வட மாகாண முதலமைச்சர்

எனக்கிருக்கின்ற வேலைப்பளு காரணமாக நான் ஜெனீவாவுக்குச் செல்லவில்லை, இருப்பினும் எங்களுது உறுப்பினர்கள் சகல விடயங்கைளயும் அங்கு எடுத்துரைப்பார்கள் என வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி. விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். இன்று(12) கிளிநொச்சி ஊருத்திரபுரம் சிவநகர் பகுதியில் மூத்தோர் சங்க கட்டடத்தினை வடமாகாண முதலமைச்சர் திறந்து ...

மேலும்..

மாந்தை மேற்கு பிரதேச அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் ஆராய்வு

-மன்னார் நிருபர்- (12-3-2018) மாந்தை மேற்கு பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் அபிவிருத்திக்குழு இணைத்தலைவர்களில் ஒருவரான பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தலைமையில் இன்று திங்கட்கிழமை(12) காலை 11 மணியளவில் மேற்கு பிரதேசச் செயலகத்தில் இடம் பெற்றுள்ளது. மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் எஸ்.கேதீஸ்வரன் ...

மேலும்..

மக்கள் அனைவரும் சமமான பரிபாலிப்புக்கு உரியவர்கள் என்ற எண்ணம் அனைவர் மனதிலும் தோன்ற வேண்டும்

  துவேசம் மெல்ல மெல்ல உடைத்தெறியப்பட்டு ஒவ்வொருவரதும், ஒவ்வொரு சமூகத்தினரதும் உரிமைகள் மதிக்கப்படும் அதே நேரத்தில் எல்லோரும் இந்த நாட்டு மக்கள், சமமான பரிபாலிப்புக்கு உரியவர்கள் என்ற எண்ணம் அனைவர் மனதிலும் தோன்ற வேண்டும் என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் ...

மேலும்..