April 10, 2018 அன்று பிரசுரிக்கப்பட்டவை

மே 1 ஆம் திகதி நிர்ணயிக்கப்பட்ட விடுமுறை இரத்து

சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு மே மாதம் 1 ஆம் திகதி அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட அரச விடுமுறை இரத்து செய்யப்பட்டுள்ளது. சர்வதேச தொழிலாளர் தினம் இம்முறை மே மாதம் 7 ஆம் திகதி கொண்டாடப்படுவதன் காரணமாக இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக உள்நாட்டு அலுவல்கள் ...

மேலும்..

மட்டு விவசாயிகள் நவீன முறைகளைக் கையாள்வதே முன்னேற்றத்திக்கு வழி

விவசாயத்துறையில் தொழில்நுட்பங்களையும், இயந்திரங்களையும், புதிய முறைகளையும் பயன்படுத்துவதற்கு விவசாயிகளைத் தயார்படுத்துவதும் அவர்களுக்கு வழிகாட்டுவதும் நல்லதொரு முன்னேற்றத்தினைக் கொடுக்கும் என்று மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமார் தெரிவித்தார். ஜனாதிபதி செயலகத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் உணவு உற்பத்தி தேசிய நிகழ்ச்சித்திட்டம் தொடர்பான முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் ...

மேலும்..

மகிந்த ஆட்சி காலத்தில் நடந்தவற்றை அம்பலப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர் வியாளேந்திரன்

மகிந்தவின் ஆட்சிக்காலத்தில் 45 ஊடகவியலாளர்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வியாளேந்திரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு – பார் வீதியில் உள்ள கேம்பிறிஸ் பாலர் பாடசாலையின் வருடாந்த விளையாட்டு போட்டி நிகழ்வு நேற்று இடம்பெற்றுள்ளது. இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் ...

மேலும்..

முயல் இறைச்சி மற்றும் துப்பாக்கியுடன் நபர் கைது.!

மதவக்குளம் பிரதேசத்தில் சந்தேகநபர் ஒருவரின் வீட்டை சோதனையிட்ட போது வேட்டையாடிய முயல் இறைச்சி மற்றும் அனுமதிப்பத்திரமில்லா துப்பாக்கியுடன் சந்தேகநபர் ஒருவர் இன்று பள்ளம பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகம் தெரிவித்துள்ளது. இது குறித்து மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, பள்ளம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மதவக்குளம் ஆடிகம பிரதேசத்திலுள்ள ...

மேலும்..

பிரதமருக்கும் கூட்டமைப்புக்கும் இடையில் இரகசிய உடன்பாடு இல்லை

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் பிரதமருக்கும் இடையில் இரகசிய உடன்பாடுகள் எதுவும் கிடையாது. மாறாக வடக்கு/கிழக்கு மாகாணத்தில் காணப்படும் சில பிரச்சிகைகள் மற்றும் அதற்கு தீர்வு பெற்றுக்கொள்வது குறித்தே பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்தினோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற ...

மேலும்..

பாதுகாப்பு பிரச்சினை! பாக்கிஸ்தான் அணி ஆசியக்கிண்ணத் தொடரிலிருந்து விலகியுள்ளது

பாதுகாப்பு பிரச்சினையை மேற்கோள்காட்டி பாக்கிஸ்தான் அணி ஆசியக்கிண்ணத் தொடரிலிருந்து விலகியுள்ளது. இவ்வருடம் செப்டம்பர் மாதம் இந்தியாவில் நடைபெற ஏற்பாடாகியிருந்த ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில் தங்களால் கலந்து கொள்ள முடியாது என்று பாதுகாப்பு காரணங்களை காட்டி பாகிஸ்தான் தொடரிலிருந்து விலகியுள்ளது, இதனால் குறித்த தொடரை ...

மேலும்..

இன்றைய ராசிபலன் – 11-04-2018

மேஷம்: சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். உறவினர், நண்பர்களால் ஆதாயம் உண்டு. விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். எதிர்பாராத சந்திப்பு நிகழும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். முயற்சிகள் பலிதமாகும் நாள். ரிஷபம் ரிஷபம்: குடும்பத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் ...

மேலும்..

இராணுவத்தின் நெருக்கடிக்கு மத்தியிலும் தலைவர் பிரபாகரனைப் பற்றி பேசிய ஆர்யா!

எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சி பல பெண்களின் பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக தற்போது மாறிவிட்டது. இந்த நிகழ்ச்சிக்கு ஆரம்பத்தில் இருந்தே பல எதிர்விமர்சனங்கள் எழுந்து வருகின்றது. இதனால் நிகழ்ச்சி சர்ச்சையில் சிக்கி வருகிறது. ஜெய்ப்பூரில் முழுக்க முழுக்க படப்பிடிப்பு எடுக்கப்பட்டதாம். பின் இறுதி ...

மேலும்..

மட்டக்களப்பு மாவட்டத்தில் கசிப்பு உற்பத்தி நிறுத்தப்பட வேண்டும்

மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டுமென மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து -ஸ்ரீநேசன் தெரிவித்தார்.மட்டக்களப்பு மாவட்டத்தில் கசிப்பு உற்பத்தி அதிகரித்துள்ள சம்பவம் பற்றி அவரது அலுவலத்தில் (9.4.2018) வைத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்தார். அவர் ...

மேலும்..

இமாலய இலக்கை அடித்து நொறுக்கிய சென்னை சூப்பர் கிங்ஸ்: கதறிய கொல்கத்தா

கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது. ஐ.பி.எல். 11-வது சீசனின் ஐந்தாவது ஆட்டமானது சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை ...

மேலும்..

மைத்திரி – ரணில் காதல் முறிந்தது! பொதுத் தேர்தல் வேண்டும்!! – மஹிந்தவின் மகன் நாமல் கூறுகின்றார்…

"ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையிலான காதல் முறிந்துவிட்டது. உடனடியாக நாடாளுமன்றில் பெரும்பான்மையைப் பயன்படுத்தி பொதுத் தேர்தலுக்கான அழைப்பை விடுவிக்க வேண்டும்." - இவ்வாறு மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:- "நாடாளுமன்றத் தேர்தல் ...

மேலும்..

இலங்கையை முன்னேற்ற ஒன்றுபடுங்கள்! – அமைச்சர் அமரவீர கோரிக்கை…

கட்சி பேதங்களை கடந்து அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து இலங்கையை முன்னேற்றப் பாதைக்கு கொண்டு செல்வது தொடர்பில் சகல தரப்புடனும் கலந்துரையாடப்படும்." - இவ்வாறு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சருமான மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ...

மேலும்..

ஒரே குடுபத்தைச் சேர்ந்த மூவர் எரிகாயங்களுடன் சடலமாக மீட்பு…

கண்டி திகன ரஜவெல 02 ரம்படவத்த பிரதேசத்தில் ஒரே குடுபத்தைச் சேர்ந்த மூவர் எரிகாயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர் என மெனிக்கின்ன பொலிஸார் தெரிவித்துள்ளனர். ரஜவெல 02 ரம்படவத்த பிரதேசத்தில் வசித்த தந்தை, மகள், மகன் ஆகியோரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் 09.04.2018 ...

மேலும்..

மன்னார் பிரதேச சபை ஐக்கிய தேசியக்கட்சியின் வசம்…

மன்னார் பிரதேச சபைக்கான தலைவர் மற்றும் உப தலைவர் தெரிவுகள்   இன்று செவ்வாய்க்கிழமை மாலை  பகிரங்க வாக்கெடுப்பின் மூலம்  தெரிவு செய்யப்பட்டுள்ளனர். -இதன் போது மன்னார் பிரதேச சபையின் தலைவராக  ஐக்கிய தேசியக்கட்சி  உறுப்பினர்  எஸ்.எச்.முஜாஹிர் மற்றும் உப தலைவராக சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ...

மேலும்..

தெல்லிப்பழையில் கிணற்றிலிருந்து கைக்குண்டுகள் மீட்பு

தெல்லிப்பழை வீமன்காமத்திலுள்ள பாவனையற்ற கிணற்றிலிருந்து பெருந்தொகை கைக்குண்டுகள் இன்று மீட்கப்பட்டன என்று பொலிஸார் தெரிவித்தனர். இன்று காலை கிணற்றைச் சுத்தம் செய்ய சென்ற சிலரால் கைக்குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பில் தெல்லிப்பழைப் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது. கண்ணி வெடி அகற்றும் அரச சார்பற்ற அமைப்பின் ...

மேலும்..

யாழ்ப்பாணத்தில் வீடொன்றிலிருந்து பெருந்தொகை குண்டுகள் மீட்பு

யாழ்ப்பாணத்திலுள்ள வீடொன்றின் வளவில் பெருந்தொகை கைக்குண்டுகள் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தெல்லிப்பளையிலுள்ள பாழடைந்த கிணறு ஒன்றில் இருந்து 40 கைக்குண்டுகளை மீட்டதாக அந்தப் பகுதி பொலிஸார் தெரிவித்துள்ளனர். பலை வீமன்காமன் பிரதேசத்தில் ஜே.232 பிரதேசத்தில் கைவிடப்பட்ட கிணறு ஒன்றில் இருந்தே இந்த குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன. இன்று ...

மேலும்..

இலங்கையில் மனைவியுடன் மகிழ்ச்சியாக பொழுதை கழிக்கும் பிக்பாஸ் பிரபலம்

பிக்பாஸ் எனும் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான கணேஸ் வெங்கட்ராமன் மற்றும் அவரது மனைவி நிஷா ஆகியோர் அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தனர். திருமண நிகழ்வு ஒன்றுக்காக இலங்கைக்கு வந்த இவர்கள் யாழ். நல்லூர் முருகன் ஆலயத்திற்கு முன் நின்று எடுத்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் ...

மேலும்..

வெளிநாட்டில் இன்னொரு ஆணுடன் காதலி! கோரமாக கொலை செய்த இலங்கை இளைஞன்

மத்திய கிழக்கு நாடான ஷார்ஜா குற்றவியல் நீதிமன்றத்தில் இலங்கையர் ஒருவர் குற்றவாளியாக பெயரிடப்பட்டுள்ளார். காதலியை கொலை செய்த குற்றச்சாட்டில் 30 வயதான இலங்கையர் மீதே இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. குறித்த இலங்கையர், அந்த நாட்டில் பெண் ஒருவருடன் பாலியல் தொடர்பில் இருந்துள்ளார். எனினும் இருவருக்கு ...

மேலும்..

காலநிலை மாற்றம் காரணமாக மரமுந்திரிகை செய்கையில் பாரிய வீழ்ச்சி

மட்டக்களப்பு மாவட்டத்தில் பருவமழை குறைவடைந்தமை மற்றும் திடீர் மழை மற்றும் காலநிலை மாற்றம் காரணமாக இந்த முறை மரமுந்திரிகை செய்கையில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மரமுந்திரி செய்கையாளர்கள் இதனை தெரிவித்துள்ளனர். திடீரென பெய்யும் மழை காரணமாக மரமுந்திரிகை பூக்கள் மற்றும் பழங்கள் பாதிப்படைவதாக ...

மேலும்..

உலகின் மாபெரும் புத்தக கண்காட்சி இலங்கையில்

உலகின் மாபெரும் புத்தக கண்காட்சியான பிக் போட் வுள்ப் (Big Bad Wolf) இலங்கையில் இடம்பெறவுள்ளது. இந்தக் கண்காட்சி கொழும்பிலுள்ள கண்காட்சி மற்றும் மாநாட்டு மண்டப வளாகத்தில் எதிர்வரும் ஜூன் மாதம் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கண்காட்சியில் சுமார் ஒன்று தசம் ஐந்து பில்லியன் ...

மேலும்..

ஒன்றிணைந்த எதிர்க்கட்சி எச்சரிக்கை

நாட்டில் நிலவும் அரசியல் பிரச்சினையை சாதகமாக பயன்படுத்தி பல்வேறு தரப்பினர் லாபமடைய முயற்சிக்கலாம் என ஒன்றிணைந்த எதிர்க்கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன இதனை தெரிவித்தார். நாட்டில் இன்று அரசியல் பிரச்சினை தலைதூக்கியுள்ளது. கட்சியின் ...

மேலும்..

அரசிடம் அடிபணியாமல் தீர்வைப் பெற்றே தீருவோம்! – இது உறுதி என்கிறார் கூட்டமைப்பு எம்.பி. சுமந்திரன்

"அரசியல் தீர்வொன்றை ஏற்படுத்துவதற்கு விடாமுயற்சி செய்துகொண்டிருக்கும் முக்கிய தருணத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கான மக்களின் ஆதரவு உள்ளூராட்சி சபைத் தேர்தலில் சரிந்திருக்கிறது. 75, 80 சதவீதமானோர் வாக்களித்த கூட்டமைப்புக்கு இந்தத் தடவை 35 சதவீதமான மக்கள் வாக்களித்துள்ளார்கள். அப்படியானால் மக்களின் நிலைப்பாட்டில் ...

மேலும்..

கதிர்காம ஆலயத்தின் பஸ்நாயக்க நிலமே நீக்கம்

கதிர்காம ஆலயத்தின் பஸ்நாயக்க நிலமே டீ.பீ.குமார தற்காலிகமாக பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புத்தசாசன அமைச்சர் காமினி ஜயவிக்கிரம பெரேரா இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும்..

கம்பளை உடபளாத்த பிரதேச சபை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வசம் – தலைவராக டி.ஜீ. குணசேன

க.கிஷாந்தன்) கம்பளை உடபளாத்த பிரதேச சபைக்கான தலைவர், உப தலைவர் தெரிவு உடபாலத்த பிரதேச பிரதேச சபை காரியாலயத்தில் 10.04.2018 அன்று காலை 09.00 மணியளவில் மத்திய மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் எச்.எம்.யூ.பி. மேனக ஹேரத் தலைமையில் நடைபெற்றது.பிரதேச சபையின் தலைவராக, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் போட்டியிட்டு தெரிவான ...

மேலும்..

வெலிக்கடை சிறைச்சாலை சம்பவத்தின் சந்தேக நபர்கள் மீண்டும் விளக்கமறியலில்

வெலிக்கடை சிறைச்சாலை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சிறைச்சாலை ஆணையாளர் எமில் ரஞ்சன் லமாஹேவா மற்றும் காவல்துறை போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் விசாரணை அதிகாரி நியோமால் ரங்கஜீவவும் இந்த மாதம் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேக ...

மேலும்..

வன்னியில் முன்பள்ளி ஆசிரியர்களுக்கு வலுக்கட்டாயமாக இராணுவப் பயிற்சி! – பாதுகாப்புத் தரப்பின் சீருடையுடன் பங்கேற்க வேண்டும் எனவும் கடும் உத்தரவு

வன்னியில் முன்பள்ளி ஆசிரியர்களுக்கு வலுக்கட்டாயமாக இராணுவப் பயிற்சி! - பாதுகாப்புத் தரப்பின் சீருடையுடன் பங்கேற்க வேண்டும் எனவும் கடும் உத்தரவு  பாதுகாப்பு அமைச்சின் கீழ் இயங்கும் சிவில் பாதுகாப்புப் பிரிவில் பணியாற்றும் முன்பள்ளி ஆசிரியர்களுக்கு 21  நாட்களுக்கு தொடர் தலைமைத்துவப் பயிற்சி வழங்கப்படவுள்ளது. ...

மேலும்..

வடக்கின் புதிய அமைச்சர்கள் மீதும் பாரிய மோசடிக் குற்றச்சாட்டுகள்! – முதலமைச்சர் விக்கிக்கு தொடர்ந்து தலையிடி

ஊழல், மோசடிக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட வடக்கு மாகாண அமைச்சர்களை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் பதவி நீக்கியிருந்தார். அவர்களுக்குப் பதிலாக புதிதாக நியமிக்கப்பட்ட அமைச்சர்கள் மீதும் தற்போது மோசடிக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அமைச்சர்கள் தங்களது ஆளணியினருக்குள்ள வெற்றிடங்களுக்கு நியமித்தவர்களுடன், கூட்டு வங்கிக் கணக்கு வைத்திருந்து  அவர்களது ...

மேலும்..

மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் வடக்கு முதல்வர் விசேட விளக்கம்

அடுத்த மாகாண சபைத் தேர்தல் தொடர்பில், வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் எதிர்வரும் 12ம் திகதி விசேட விளக்கம் ஒன்றை வழங்கவுள்ளார். அடுத்த மாகாண சபைத் தேர்தலின் போது, வடமாகாண முதலமைச்சர் வேட்பாளராக, தற்போதைய முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரன் நியமிக்கப்பட மாட்டார் என்று, தமிழ் ...

மேலும்..

கூட்டமைப்பு – மு.கா. விட்டுக்கொடுப்புடன் செயற்பட இணக்கம்! – சம்பந்தன் – ஹக்கீம் சந்திப்பில் முடிவு

எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையிலான குழுவினர் நேற்று திருகோணமலையிலுள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்தனர். சிநேகபூர்வமாக இடம்பெற்ற இந்தச் சந்திப்பில், கடந்த பெப்ரவரி மாதம் நடைபெற்ற உள்ளூராட்சி சபைத்  ...

மேலும்..

போட்டிகளுக்காக விண்ணப்பப் படிவங்கள் கோரப்பட்டுள்ளன

உள்ளக அலுவல்கள்  வடமேல் அபிவிருத்தி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களம் என்பவற்றினால் அரச ஊழியர்களுக்கான ஆக்கத்திறன் போட்டி தேசிய கலை இலக்கியப் போட்டி கையெழுத்துப் பிரதிப் போட்டி  அரச ஓவிய சிற்பப்போட்டி ஆகிய போட்டிகளுக்காக  பாடசாலை மாணவர்கள் கலைநிறுவனங்கள்  கலைஞர்கள்  அரச ...

மேலும்..

ஐ என் ஏ (INA) கல்லூரியின் பட்டமளிப்பு விழா

தெஹிவளையில் இயங்கிவரும் ஐ என் ஏ (INA) கல்லூரியில் பயிற்சி பெற்ற தாதிகள் உதவியாலளர்களுக்கான பட்டமளிப்பு விழா கொழும்பு, பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் கடந்த ஞாயிற்று கிழமை   நடைபெற்றது இந்த நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக அமைச்சர் ரிஷாத் பதியுதீனும் விஷேட விருந்தனராக இராஜாங்க அமைச்சர் பெளசியும் ...

மேலும்..

மகாவலி அதிகாரசபை வன்னி தமிழருக்கு ஆக்கிரமிப்பு சபையாக மாறியது – வன்னி எம்.பி சி.சிவமோகன் சீற்றம்

>>>> காமினி திசாநாயக்க மகாவலி அமைச்சராக இருந்தபோது சிங்கள மக்களுக்கு விவசாய அபிவிருத்திக்கென ஆரம்பிக்கப்பட்ட அமைப்பு காலப்போக்கில் தமிழர் பிரதேச ஆக்கிரமிப்பு சபையாக மாறியது. அரசியல் அமைப்பில் 13வது திருத்தம் மூலம் காணி அதிகாரம் தமிழருக்கு வழங்கப்படுவதாக போக்குக்காட்டிய பேரினவாதம் மகாவலி ...

மேலும்..

கோறளைப்பற்று வடக்கு பிரதேசசபையின் தவிசாளர் வாகரை பொலிஸாரினால் கைது

(டினேஸ்) கடந்த நான்கு தினங்களுக்கு முன்னர் வாகரை பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றில் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் தேடப்பட்டுவந்த நிலையிலேயே இன்று அவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக வாகரை பொலிஸார் தெரிவித்தனர். உள்ளுராட்சிமன்ற தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் வாகரை பிரதேசத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்று ...

மேலும்..

கிளிநொச்சி இரணைமடு அம்பாள்நகர்பகுதியில் இராணுவ வாகனம் மோதி விபத்து – ஒருவர் படுகாயம்

கிளிநொச்சி இரணைமடு அம்பாள்நகர்பகுதியில் இராணுவ வாகனம் மோதி விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இரணைமடு குளத்திசையிலிருந்து பயணித்த மோட்டார் சைக்கிள் மீது, மற்றுமொரு வாகனத்தை முந்தி செல்ல முற்பட்ட இராணுவத்தினரின் வான் ரக வாகனம் நேருக்கு நேர் ...

மேலும்..

ஆணாக மாறிய காதலி: பெண்ணாக மாறிய காதலன்! இந்தியாவின் முதல் விசித்திர திருமணம்

இந்தியாவிலேயே முதன்முறையாக காதலன் பெண்ணாகவும், காதலி ஆணாகவும் மாறி திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவை சேர்ந்தவர் சூர்யா (25). நடன கலைஞரான இவர் சினிமாவில் துணை நடிகராகவும் உள்ளார். இவரது தோழி இசான்கேசான் (19).2013-ம் ஆண்டு சூர்யாவும், ...

மேலும்..

கற்களுக்கு மறைத்து கடத்தப்பட்ட மரக்குற்றிகள் பறிமுதல்!!

சட்ட விரேதமாகக் கடத்தப்பட்ட சுமார் 8 லட்சம் ரூபா பெறுமதியான மரக்குற்றிகளைக் கிளிநொச்சிப் பொலிஸார் இன்று பறிமுதல் செய்தனர். பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து, இரணைமடுவில் வைத்து டிப்பர் வாகனத்தைப் பொலிஸார் சோதனையிட்டனர். அதில் கற்களுக்குள் மறைத்தவாறு வைக்கப்பட்டிருந்த 198 தேக்கு மற்றும் பாலை ...

மேலும்..

முல்லைத்தீவில் 19 வயது இளைஞர் ஒருவரைக் காணவில்லை!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பைச் சேர்ர்த இளைஞர் ஒருவர் கானாமல் போயுள்ளதாக அவரது உறவினர்களால் புதுக்குடியிருப்பு சிறிலங்கா காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்குட்பட்ட உடையார் கட்டுப்பகுதியில் அவரது தாய்தந்தையருடன் வசித்து வந்த குறித்த இளைஞர் வீட்டிலிருந்து வெளியே சென்ற சமயம் நேற்று ...

மேலும்..

வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் மல்லாவி இளைஞன் கைது!

வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் வைத்து கஞ்சாப் பொதியுடன் இளைஞன் ஒருவரை நேற்று இரவு கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், நேற்று (09.04) இரவு 11.55 மணியளவில் கிளிநொச்சியில் இருந்து அனுராதபுரம் நோக்கி பயணித்த பேருந்து ஒன்றை வவுனியா ...

மேலும்..

இலங்கையில் சம்பவம் ; ஒன்பது வயது பாடசாலை மாணவியை சீரழித்த காமுகன் கைது!

ஒன்பது வயதான பாடசாலை மாணவியை கொடூரமாக பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வெல்லவாய – ஹதபானாகல – ரந்தெனிகொடயாய பிரதேசத்தை சேர்ந்த சிறுமியே இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளார். காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர், வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட சிறுமியின் மாமா ...

மேலும்..

கதிர்காமம் செல்லும் வீதியில் வினோத யானைகள்!

புத்தளத்திலிருந்து கதிர்காமம் செல்லும் பிரதான வீதியில் யானைகள் வழியை மறித்து நின்று, அவ்வழியே செல்வோரிடம் பழங்கள் வாங்கி உண்ணும் விநோத சம்பவம் இடம்பெறுகின்றது. இந்த யானைகளுக்கு பழங்கள் கொடுத்தால் மட்டுமே அவை வழி விடுகின்றன. இது பொதுமக்களுக்கும் பழகிவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த யானைகளைப் பற்றி தெரியாதவர்கள் ...

மேலும்..

மின்னல் தாக்கி ஐவர் படுகாயம்!!

மின்னல் தாக்கி ஐவர் படுகாயமடைந்துள்ளனர். இந்தச் சம்பவம் கொத்மலை – ரம்பொட பகுதியில் இன்று நடந்துள்ளது. சம்பவத்தில் காயமடைந்த ஐவரும் கொத்மலை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். மின்னல் தாக்கம் காரணமாக வீடொன்றும் சேதமடைந்துள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் மக்கள் மிகவும் ...

மேலும்..

மன்னார் நகர சபையும் தழிழ்க் கூட்டமைப்பிடம் !!

மன்னார் நகர சபையில் அதிகாரத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது. தவிசாளர் மற்றும் உப தவிசாளராக தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். மன்னார் நகர சபையின் முதலவாது அமர்வு மன்னார் நகர சபை மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இதில் தவிசாளர் பதவிக்கு தமிழ் ...

மேலும்..

மனதில் நினைப்பதை மொழிபெயர்க்கும் இயந்திரம்!!

மனதில் நினைப்­பதை பிர­மிக்க வைக்கும் வகையில் உட­னுக்­குடன் எழுத்து வடிவில் மொழிபெயர்க்கும் இயந்­தி­ர­மொன்றை அமெ­ரிக்க விஞ்­ஞா­னிகள் உருவாக்கியுள்ளனர். அமெ­ரிக்க கலி­போர்­னிய பல்­க­லைக்­க­ழ­கத்தைச் சேர்ந்த விஞ்­ஞா­னி­யான டேவிட் மோசஸ் தலை­மை­யி­லான குழு­வி­னரால் உரு­வாக்­கப்­பட்­டுள்ள மேற்­படி இயந்­திரம் தொடர்­பான விப­ரங்கள் ஆய்வறிக்கையாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த இயந்­திரம் ஒருவர் ...

மேலும்..

கண்டிக் கலவரம் – 18 விளக்கமறியல்!!

கண்டிக் கலவரத்தின் பிரதான சந்தேகநபராகக் கருதப்படும் அமித் வீரசிங்க உள்ளிட்ட 18 பேருக்கு எதிர்வரும் 23 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. கண்டியில் இடம்பெற்ற கலவரத்தின் போது வீடுகள் மற்றும் கடைகள் பல சேதமாக்கப்பட்டதுடன், பொதுச் ...

மேலும்..

அமைச்சரவை மாற்றம் தொடர்பில் ஜனாதிபதியின் அறிவிப்பு

இம்மாதம் 14ஆம் திகதிக்கு முன் அமைச்சரவை மாற்றியமைக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் இன்று காலை இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போதே ஜனாதிபதி இந்த தகவலை தெரிவித்துள்ளார். பிரதமருக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த ஸ்ரீ.சு.கட்சியின் ...

மேலும்..

பாடசாலை மாணவியை சீரழித்த காமுகன் கைது

ஒன்பது வயதான பாடசாலை மாணவியை கொடூரமாக பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வெல்லவாய - ஹதபானாகல – ரந்தெனிகொடயாய பிரதேசத்தை சேர்ந்த சிறுமியே இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளார். காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர், வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட சிறுமியின் மாமா ...

மேலும்..

கொக்குளாயில் அத்துமீறும் தென்னிலங்கை மீனவர்கள்!!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குளாய் கடற்பகுதியில் அத்துமீறி சட்ட விரோத மீன்பிடித் தொழிலில் தென்னிலங்கை மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனை முல்லைத்தீவுக்குச் சென்றுள்ள வடக்கு மாகாண சபையினர் நேரில் கண்டனர். வடக்கு மாகாண சபையினரைக் கண்டு சிறுதும் அச்சப்படாத தென்னிலங்கை மீனவர்கள் வழமையான தமது தொழில் நடவடிக்கையில் ...

மேலும்..

வாகரை பிரதேச சபை கூட்டமைப்பிடம்!!

மட்டக்களப்பு கோறளைப்பற்று வடக்கு (வாகரை) பிரதேச சபையைின் அதிகாரத்தை தமிழ் தேசிய கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது. பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் உதவித் தவிசாளரை தெரிவு செய்யும் முதலாவது அமர்வு கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் வை.எம்.சலீம் தலைமையில் இன்று நடைபெற்றது. அதில் தவிசாளர் போட்டிக்கு ...

மேலும்..

முல்லைத்தீவில் 40 ஆண்டுகளுக்குப் பின் கூடிய சபையை கைப்பற்றியது கூட்டமைப்பு

முல்லைத்தீவு - கரைதுறைப்பற்று பிரதேசசபையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது. கரைதுறைப்பற்று பிரதேசசபைக்கான தவிசாளர், உப தவிசாளர் தெரிவுகளுக்காக 40 ஆண்டுகளுக்குப் பின் நேற்று கரைதுறைப் பற்று பிரதேசசபை கூடியது. உள்ளூராட்சி ஆணையாளர் பற்றிக் டிறஞ்சன் தலைமையில் கூடிய அமர்வில் ஈ.பி.டி.பி, ஸ்ரீலங்கா சுதந்திரக் ...

மேலும்..

அக்கரைப்பற்றில் சிறுவர் சந்தை!!

அக்கரைப்பற்று பதுர் வித்தியாலயத்தின் ஏற்பாட்டில் ஆரம்பப்பிரிவு மாணவர்களின் சிறுவர் சந்தை நிகழ்வு பாடசாலையின் அதிபர் மௌலவி எம்.கே.அஹமட் சியாத் தலைமையில் இன்று பாடசாலை வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்வில் அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் மௌலவி ஏ.எம்.றஹ்மத்துல்லா முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்டு சிறுவர் ...

மேலும்..

மீண்டும் முதலமைச்சராகுவாரா சீ.வி.விக்னேஸ்வரன்? வடமாகாண சபை உறுப்பினர் தகவல்

வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பாக மீண்டும் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட விருப்பம் தெரிவித்தால் அவருடைய வேண்டுகோள் பரிசீளிக்கப்படும் என வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். “அடுத்த மாகாணசபை தேர்தலில் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தப்படமாட்டர்” ...

மேலும்..

மேல் நீதிமன்ற நீதிபதிகளாக 13 பேருக்கு நியமனம்!!

மேல் நீதிமன்ற நீதிபதிகளாக 13 பேர் நீதிச் சேவைகள் ஆணைக்குழுவால் நியமிக்கப்படவுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது. மாவட்ட நீதிபதிகள் திருமதி சிறிநிதி நந்தசேகரன், என்.எம்.எம் அப்துல்லா மற்றும் சட்ட மா அதிபர் திணைக்களத்தின் மூத்த அரச சட்டவாதி டெனிஸ் சாந்தன் சூசைதாஸன் ஆகியோர் வடக்கு– ...

மேலும்..

வவுனியாவில் விபத்து – ஒருவர் காயம்!!

வானுடன் மோட்டார் சைக்கிளில் மோதி விபத்துக்குள்ளானது. அதில் ஒருவர் காயடைந்தார். அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த விபத்து இன்று காலை வவுனியா பூங்கா வீதியில் காமினி மகாவித்தியாலயத்துக்கு அருகில் நடந்தது. பூங்கா பகுதியை நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள், நான்கு சந்திப் பகுதியில் தொடருந்துக் ...

மேலும்..

புதுவருட விருந்துபசாரம்! புதுவிதமான இறைச்சி தயாரித்தவர்களின் நிலை!

புதுவருடக் கொண்டாட்டங்களுக்காக முதலையை இறைச்சியாக்கியவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். விருந்துபசாரமொன்றை நடாத்தும் நோக்கில் முதலையைக் கொன்று, இறைச்சியாக்கிக் கொண்டிருந்தவர்களை ஊரமங்கஸ்ஹந்திய பொலிஸார் கைது செய்துள்ளனர். வடக்கு மாகல பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. வடக்கு மாகல, பஹலவல பிரதேசத்தைச் சேர்ந்த 28 மற்றும் 30 வயதான நபர்களே ...

மேலும்..

ஓட்டோக்களுக்கு மீற்றர் கட்டாயம்!!

முச்சக்கர வண்டிகளுக்கு கட்டண அறவீட்டு மீற்றர் பொருத்தும் நடைமுறை இந்த மாத இறுதியில் இருந்து கட்டாய நடைமுறைக்கு வரும் என்று வீதிப் பாதுகாப்பு சம்பந்தமான தேசிய சபை தெரிவித்துள்ளது. பயணிகளின் பாதுகாப்பு மற்றும் முச்சக்கர வண்டி ​சேவையின் தரத்தை மேம்படுத்தல் போன்ற நோக்கங்களுக்காக ...

மேலும்..

நாமல் வெளிப்படுத்திய காதல்! விவாகரத்தில் முடியுமா?

மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வெளிப்படுத்தி பொதுத் தேர்தலை நடத்துமாறு நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார். அவ்வாறு செய்யத் தவறும் பட்சத்தில் நீண்ட காலத்திற்கு செல்லாமல் நாடாளுமன்ற தேர்தலை நடத்தக் கோரி வீதிக்கு இறங்குவோம் என நாமல் எச்சரித்துள்ளார். சமகால அரசாங்கத்தின் காதல் ...

மேலும்..

ஆசிரியரை மோதித்தள்ளிய இராணுவ வாகனம்

இரணைமடு கனகாம்பிகைக்குளம் பகுதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் ஆசிரியர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். விபத்தில் 65 வயதுடைய ஓய்வு நிலைய ஆசிரியரே படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் போன இராணுவ வாகனம் மோதியே விபத்துக்குள்ளானது எனத் தெரிவிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பான ...

மேலும்..

வெளிநாட்டிலுள்ள இலங்கையர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

இலங்கையர்களுக்கு சவுதி அரேபியாவினால் விதிக்கப்பட்ட சட்டம் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சவுதி அரேபியாவில் தொழில் விசா பெற்றுக் கொள்ளும் போது சிறந்த சுய சான்றிதழ் ஒன்று சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்ற சட்டம் விதிக்கப்பட்டது. எனினும் இந்த சட்டம் தற்போது தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளதாக டுபாய் மற்றும் ...

மேலும்..

பிரபாகரனின் இலட்சியத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கவுள்ளதாக கூறும் அனந்தி

பெண்கள் பாதுகாப்பாகவும், சுதந்திரமாகவும் எவ்வேளையிலும் நடமாடும் சூழல் குறித்த தேசியத் தலைவர் பிரபாகரனின் இலட்சியத்தை கிராம மட்ட செயற்பாடுகளின் மூலம் தொடர்ந்து முன்னெடுக்க உள்ளதாக வட மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். பெண்கள் தம்மை தாமே எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது என்பது ...

மேலும்..

போதைப் பொருளுடன் இந்தியப் பெண் கைது

35 இலட்சம் பெறுமதியான ஹஸீஸ் ​​போதைப்பொருளுடன் இந்திய பெண் ஒருவர் கட்டுநாயக்க வானூர்தி நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார். 31 வயதான பெண் நேற்று டில்லியிலிருந்து வந்த வேளை கைது செய்யப்பட்டார் எனத் தெரிவிக்கப்பட்டது. சந்தேகநபரின் பயணப் பொதியை சோதனையிட்ட போதே 8 கிலோ கிராம் ...

மேலும்..

பிரபல பாடசாலை மாணவர்களை துரத்தித் துரத்தி தாக்கிய பொலிஸ் அதிகாரி

குருணாகலில் பாடசாலை மாணவர்களை போக்குவரத்து பொலிஸ் அதிகாரி ஒருவர் துரத்தித் துரத்தி தாக்கியுள்ளார். அந்தப் பகுதியை சேர்ந்த பிரபல பாடசாலை ஒன்றின் மாணவர்கள் மீதே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பாடசாலைகளுக்கு இடையிலான மாபெரும் கிரிக்கெட் போட்டியை முன்னிட்டு குறித்த பாடசாலையின் மாணவர்கள் மோட்டார் சைக்கிள் ...

மேலும்..

கொக்கிளாய் விகாரையில் வடக்கு மாகாண சபையினர்!!

முல்லைத்தீவுக்கு இன்று பயணித்துள்ள வடக்கு மாகாண சபையினர் கொக்குளாயில் சட்ட விரோதமாக அமைக்கப்பட்டு வரும் புத்த விகாரையை பார்வையிட்டனர். அங்கிருந்த விகாராபதியுடன் சந்திப்பில் ஈடுபட்டனர்.

மேலும்..

ஓய்வு பெற்ற இராணுவ கோப்ரல்கள் இருவர் கைது

கண்டி – பூஜாபிட்டிய - ஹம்பத்தலை பிரதேசத்தில் சமய தலம் மற்றும் வர்த்தக நிலையங்களுக்கு தீவைத்து சேதம் ஏற்படுத்திய சம்பவம் தொடர்பில் ஓய்வு பெற்ற இராணுவ கோப்ரல்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். காவல்துறை ஊடக பேச்சாளர் ருவான் குணசேகர இதனைத் தெரிவித்தார். பயங்கரவாத விசாரனை ...

மேலும்..

டொனால்ட் ட்ரம்ப் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்

தமது தனிப்பட்ட சட்டத்தரணிகளின் அலுவலகங்களில் (FBI) எவ்.பி.ஐ எனப்படும் அமெரிக்க புலன் விசாரணை கூட்டாட்சிப் பணியகம் சோதனை நடத்தியமை, அவமானகரமானதும், தமது நாட்டின் மீதான தாக்குதல் என்றும் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். நிவ்யோர்க்கில் உள்ள அலுவலகங்களில் நேற்றைய தினம் இந்த சோதனை ...

மேலும்..

இன்று மாலை மழை பெய்யக்கூடும்!!

நாட்டின் பல பகுதிகளில் இன்று மாலை மழை பெய்யக்கூடும் என்று வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. குறிப்பாக மேல், வடமேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களுடன் காலி மற்றும் மாத்தறை மவாட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகளவான ...

மேலும்..

குணாளன் மாஸ்டரின் இறுதி வணக்க நிகழ்வு சுவிஸில்!!

தமிழீழ விடுதலைப் புலிகளின் தொழில்நுட்ப பிரிவு பொறுப்பாளராக இருந்த குணாளன் மாஸ்டரின் இறுதி வணக்க நிகழ்வு சுவிஸில் நடைபெற்றது. குணாளன் மாஸ்டர் என அழைக்கப்படும் ஜெ.மூர்த்தி கடந்த 29 ஆம் திகதி சுவிட்ஸர்லாந்தில் காலமானார். தென்மராட்சி சாவகச்சேரியை சேர்ந்த குணாளன் மாஸ்டர், சாவகச்சேரி இந்துகல்லூரியில் ...

மேலும்..

வாகன பதிவு அதிகரிப்பு

கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது இந்த வருடம் வாகன பதிவுகள் அதிகரித்துள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியினுள் ஒரு லட்சத்து 31 ஆயிரத்து 334 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அந்த திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ...

மேலும்..

புது வருடத்தின் பின்னர் எரிபொருள்களின் விலை அதிகரிப்பு?

புது எதிர்வரும் சித்திரைப் புது வருடத்தின் பின்னர் எரிபொருள்களின் விலை உயர்த்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாள் தோறும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் 380 மில்லியன் ரூபா நட்டத்தை எதிர்கொள்கிறது. அதனால் நட்டத்துடன் நிறுவனத்தை முன்னெடுத்துச் செல்ல முடியாது என்று இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபன நிர்வாகம் ...

மேலும்..

சாவகச்சேரி நக­ர­சபை உறுப்­பி­னர்­களின் அதிரடி நடவடிக்கைகள்!!

சாவ­கச்­சேரி நகர சபை­யின் தொழி­லா­ளர் குடி­யி­ருப்­புப் பகு­தி­யில் சிர­ம­தா­னம் செய்­யச் சென்ற சாவ­கச்­சேரி நக­ர­ச­பை­யின் தவி­சா­ளர் உள்­ளிட்ட உறுப்­பி­னர்­கள் அங்­குள்ள நில­மை­களை நேரில் பார்த்து அதிர்ச்­சி­ய­டைந்­துள்­ள­னர். அந்தப் பகு­தி­யில் காணப்­ப­டும் வேலைத்­திட்­டங்­களை உடன் மேற்­கொள்­வ­தெ­ன­வும் இவ்­வ­ரு­டம் சபை நிதி­யில் மேற்­கொள்ள ஒதுக்­கப்­பட்ட வேலைத்­திட்­டங்­களை ...

மேலும்..

சண்டிலிப்பாய் சீரணி நாகபூஷணி அம்பாள் ஆலயக் கொடியேற்றம்!!

சண்டிலிப்பாய் சீரணி நாகபூஷணி அம்பாள் ஆலயத்தின் வருடாந்த பெருந்திருவிழா எதிர்வரும் 13 ஆம் திகதி வெள்ளிக்கிழமை நண்பகல் 12.00 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. அதனைத் தொடர்ந்து 18 தினங்கள் திருவிழாக்கள் இடம்பெறவுள்ளன.

மேலும்..

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் தீயில் கருகி உயிரிழப்பு !!

கண்டி மெனிக்ஹின்ன – ரஜவெல்ல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்தனர் என்று பொலிஸார் தெரிவித்துதனர். இந்த விபத்து இன்று காலை 07.30 மணியளவில் நடந்தது. வீட்டில் தீ பரவியதையடுத்து அதில் சிக்கிய 36 ...

மேலும்..

அரச உத்தியோகத்தர்களுக்கு நாளை சம்பளம்!!

தமிழ்- –சிங்­கள புத்­தாண்டை முன்­னிட்டு அரச உத்­தி­யோ­கத்­தர்கள், ஊழி­யர்­களின் ஏப்ரல் மாத சம்­பளம் முன்­கூட்­டியே நாளை திங்­கட்­கி­ழமை வழங்­கப்­ப­ட­வுள்­ளது. அர­ச உத்­தி­யோ­கத்­தர்கள், ஊழி­யர்­க­ளுக்கு புத்­தாண்டு பண்­டிகை முற்­ப­ண­மாக ரூபா 10 ஆயிரம் ஏற்­க­னவே வழங்­கப்­பட்­டுள்­ளது. இவ்­வாறு வழங்­கப்­பட்ட பண்­டிகை முற்­பணம் வட்­டி­யற்ற 8 ...

மேலும்..

தமிழர்கள் தமிழ் பேச வேண்டும்-சம்பூர் முத்தமிழ் விழாவில்

'நாம் தமிழிலே பேசினால் எங்களை சிலர் தவறாக மதிப்பார்கள் என பலரும் கருவதுண்டு' இந்த நிலை மாறவேண்டும் தமிழனென்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடான என்பதற்கிணங்க நாம் செயற்படவேண்டும்'அவ்வாறான பெருமைக்குரியது எமது தமிழ் மொழியாகும் என மூத்த கவிஞர் கட்டைபறிச்சான் கந்தையா கனக ...

மேலும்..

உள்ளூர் உற்பத்திப் பொருள்களின் கண்காட்சியும் விற்பனையும்!!

வடமாகாண தொழிற்றுறைத் திணைக்களத்தின் அனுசரணையுடன் வலி. மேற்கு பிரதேச செயலகம் நடத்தும் தொழில் முயற்சியாளர்களின் உள்ளூர் உற்பத்திப் பொருள்களின் கண்காட்சியும், விற்பனையும் நாளை சங்கானை மத்திய பேருந்து நிலையத்துக்கு அருகாமையில் இடம்பெறவுள்ளது. இதில் ஆர்வமுள்ள தொழில் முயற்சியாளர்கள் பங்குபற்றித் தமது உற்பத்திகளை விற்பனை ...

மேலும்..

. திருகோணமலையில் இராஜினாம செய்து உதவியவர்களுக்கு எதிர்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் நன்றியும் பாராட்டும்

வ.ராஜ்குமாா் திருகோணமலையில் குறிப்பிடத்தக்க அபிவிருத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ள நிலையில் அதனை மேற்கொள்ளத்தக்க தலைவர்கள்  நகர சபையில் வரவேண்டும் என எமது கட்சி எதிர் பார்த்தது.இந்த தேர்தல் முறையால்  அது இடம்பெறாத நிலையில் அதனை நிவர்திக்க தெரிவு செய்யப்பட்ட ஒரு உறுப்பினர் முன்வந்தமை மிகவும்பாராட்டத்தக்கது. அதனால் ...

மேலும்..

திருமணத்துக்காக இவர் செய்த காரியம்!!

  திருமணம் தள்ளிப்போவதை நினைத்து மனக்கவலை அடைந்த இளைஞர் ஒருவர், மந்திரவாதியின் பேச்சைக்கேட்டு அலைபேசி, வயர், பற்றரி கண்ணாடித் துண்டுகளை உண்டு தற்போது ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். உத்தரப்பிரதேச மாநிலம், பில்கிராம் நகரைச் சேர்ந்தவர் அஜய் திவேதி(வயது42). இவருக்கு அடிக்கடி உடல் நலக்குறைவு ...

மேலும்..