April 15, 2018 அன்று பிரசுரிக்கப்பட்டவை

மக்­கள் மன­தை­யும் வெல்­வதே இரா­ணு­வத்­தி­ன­ரின் இலட்­சி­யம்- தர்­சன ஹெட்­டி­யா­ராச்சி

போர் அற்ற இன்­றைய அமை­திச் சூழ­லில் யாழ்ப்­பாண மாவட்ட மக்­க­ளின் மனங்­களை வெற்றி கொள்­கின்ற இலட்­சி­யத்தை நோக்கி இரா­ணு­வத்­தி­னர் பற்­று­றுதி­யு­டன் செயற்­பட்டு வரு­கின்­ற­னர். போரா­லும், போரின் எச்­சங்­க­ளா­லும் காயப்­பட்டு இருக்­கின்ற மக்­க­ளின் மனங்­களை ஒரு இர­வுக்­குள் ஆற்­றுப்­ப­டுத்த முடி­யாது என்­பதை நாம் ...

மேலும்..

தனி­நாடு கோரும் நில­மையை தீர்­மா­னிப்­பது கொழும்பு அரசே- அமைச்­சர் மனோ!!

தமிழ், சிங்­க­ளம், முஸ்­லிம் என்­ப­தைப் புற­மொ­துக்கி இது சிங்­கள நாடு என்­றால் மீண்­டும் தனி­நாடு கோரிப் போரா­டும் நில­மையே ஏற்­ப­டும். அதைத் தீர்­மா­னிப்­பது கொழும்பு அர­சு­தான். மூன்று மொழி­க­ளும் நான்கு மதங்­க­ளும் கொண்­டதே எமது நாடு என்று எம்­மால் அடை­யா­ளம் காணப்­பட்ட ...

மேலும்..

வவு­னியா நகரை ஆளப்­போ­வது யார்?

வவு­னியா நகர சபை­யின் தவி­சா­ளர் தெரிவு இன்று இடம்­பெ­ற­வுள்­ளது. இந்­தச் சபை­யைக் கைப்­பற்­று­வ­தில், தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு மற்­றும் ஐக்­கிய தேசி­யக் கட்சி இடையே கடும் போட்டி நில­வு­கின்­றது. இரண்டு கட்­சி­க­ளும் ஏனைய கட்­சி­களை வளைத்­துப்­போட்டு ஆட்­சி­யைக் கைப்­பற்­று­வ­தில் மும்­மு­ர­மாக உள்­ளன. தொங்கு ...

மேலும்..

போராட்­டத்­துக்கு முடி­வு­தான் என்ன? கேப்­பா­பி­லவு மக்­கள் மனு!!

வீதி­யோ­ரத்தை வீடாக்கி சொல்ல முடி­யாத துய­ரங்­க­ளு­டன் எமது பூர்­வீக வாழ்­வி­டங்ளை விடு­விக்­கக் கோரிய எமது நியா­யப் போராட்­டத்­துக்கு முடிவு என்ன? இவ்­வாறு கேள்வி எழுப்­பி­யுள்ள கேப்­பா­பி­லவு மக்­கள், நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள், வடக்கு மாகாண சபை உறுப்­பி­னர்­க­ளுக்குத் தங்­க­ளது கோரிக்­கை­கள் அடங்­கிய மனுவை ...

மேலும்..

புதுக்­கு­டி­யி­ருப்பு பிர­தேச சபை உறுப்­பி­ன­ரின் முன்­மா­திரியான செயற்பாடு!!

பிர­தேச சபை உறுப்­பி­ன­ருக்கு வழங்­கப்­ப­டும் சம்­ப­ளத்தை வறு­மை­யில் உள்ள குடும்­பத்­துக்கு புதுக்­கு­டி­யி­ருப்பு பிர­தேச சபை உறுப்­பி­னர் வழங்­கி­யுள்­ளார். ஒட்­டு­சுட்­டா­னைச் சேர்ந்த இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்­சி­யின் பிர­தே­ச­சபை உறுப்­பி­னர் இ.சந்­தி­ர­ரூ­பன் தனது முதல் மாதச் சம்­ப­ள­மான 15 ஆயி­ரம் ரூபாவை வறு­மை­யில் உள்ள ...

மேலும்..

12 வயது சிறு­வன் மீது கொடூ­ரத் தாக்­கு­தல் – மாங்­கு­ளத்­தில் சம்­ப­வம்

மாங்­கு­ளம் நீதி­பு­ரம் பகு­தி­யைச் சேர்ந்த 12 வயது பாட­சாலை மாண­வன், இரண்டு கால்­க­ளும் முறிந்த நிலை­யில் வவு­னியா வைத்­தி­ய­சா­லை­யின் விபத்­துச் சிகிச்­சைப் பிரி­வில் சேர்க்­கப்­பட்­டுள்­ள­தா­கப் பொலி­ஸார் தெரி­வித்­த­னர். கோ.இசைப்­பி­ரி­யன் என்ற 12 வய­துச் சிறு­வ­னவே வைத்­தி­ய­சா­லை­யில் இவ்­வாறு சேர்க்­கப்­பட்­டுள்­ளார். இது தொடர்­பில் பொலி­ஸார் ...

மேலும்..

மீராவோடை அல்-அக்ரம் விளையாட்டுக் கழகத்திற்கு தளபாடங்கள் கையளிப்பு

எமது பிரதேசங்களிலுள்ள அதிகமான விளையாட்டுக் கழகங்கள் சமூக சேவைகளில் ஈடுபடுவதனை அவாதனிக்க முடிகின்றது. அதிலும் குறிப்பாக இளைஞர்களை இணைத்துக்கொண்டு சமூக சேவைகளில் ஈடுபடும் கழகங்களாக தற்போது விளையாட்டுக் கழகங்கள் செயற்பட்டு வருகின்றது என முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், காத்தான்குடி ...

மேலும்..

மட்டக்களப்பு மாவட்டத்தின் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த இருவர் பிரதேசசபையின் தவிசாளர்கள்.

டினேஸ் மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த உள்ளூராட்சித்தேர்தலில் போட்டியிட்டு வட்டாரீதியில் தோல்வியினைத்தழுவிக் கொண்ட இருவர் பிரதேசசபைகளின் தவிசாளர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இதில்  வாழைச்சேனை பிரதேசசபையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியில் போட்டியிட்டு வட்டாரரீதியில் தோல்வியினைத்தழுவிக் கொண்ட திருமதி சோபா ஜெயரஞ்சித்  பட்டியல்  ஊடாக தெரிவு ...

மேலும்..

கட்டுநாயக்கவில் கூரை பெயர்ந்து விழுந்தது – குடிவரவுச் சோதனைகள் பாதிப்பு

கட்டுநாயக்க விமான நிலையத்தின் கூரை பெயர்ந்து விழுந்ததால், குடிவரவுத் திணைக்களப் பணிகள் பாதிக்கப்பட்டன. கடும் மழை காரணமாக, கடந்த வெள்ளிக்கிழமை கட்டுநாயக்க விமான நிலையத்தின் குடிவரவுப் பகுதியில் உள்ள கூரை ஆங்காங்கே பெயர்ந்து விழுந்தது. இதனால் குடிவரவுச் சோதனைகள் நடத்தப்படும் பகுதியில் பயணிகள் ...

மேலும்..

வெளிநாட்டு நடவடிக்கைப் பணியகத்தை உருவாக்கியது சிறிலங்கா இராணுவம்

சிறிலங்கா இராணுவத்தில் புதிதாக வெளிநாட்டு நடவடிக்கைப் பணியகம் உருவாக்கப்பட்டுள்ளது. கொழும்பில், பழைய டச்சு கட்டடத்தில் இந்த வெளிநாட்டு நடவடிக்கைப் பணியகம் கடந்த வியாழக்கிழமை சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கபில வைத்தியரத்னவினால், திறந்து வைக்கப்பட்டது. அமைதி மாளிகை ‘Mansion of Peace’ என்ற பெயரில், ...

மேலும்..

ஐ.நா அமைதிப்படை மூலம் சிறிலங்கா இராணுவத்துக்கு 161 மில்லியன் டொலர் வருமானம்

ஐ.நா அமைதிப்படை நடவடிக்கைகளில் ஈடுபட்டதன் மூலம், சிறிலங்கா இராணுவம் இதுவரை 161 மில்லியன் டொலர் வருமானத்தைப் பெற்றுள்ளது. சிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்க இந்த தகவலை வெளியிட்டுள்ளார். “வெளிநாடுகளில் ஐ.நா அமைதிப்படைகளில் பணியாற்றும் சிறிலங்கா படையினர் மூலம், 2004ஆம் ஆண்டு ...

மேலும்..

சிறிலங்கா அரசில் புத்தரோ, காந்தியோ இல்லை- மனோ கணேசன்

சிறிலங்கா அரசுடன் உடன்பாடுகளைச் செய்து பயனில்லை. ஏனென்னில், உடன்படிக்கைகளை நிறைவேற்ற அரசாங்கத்தில் கெளதம புத்தர்களோ, மகாத்மா காந்திகளோ இல்லை என்று அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் நேற்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். “பலமான தமிழ் கட்சி உருவாவதை ...

மேலும்..

தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு பளிங்கு கடற்கரைக்கு அதிகளவான சுற்றுலாப் பயணிகள் வருகை

ஹஸ்பர் ஏ ஹலீம்) தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு பளிங்கு கடற்கரைக்கு அதிகளவான சுற்றுலாப் பயணிகள் வருகை திருகோணமலை மாவட்டம் சீனக்குடா பிரதேசத்தில் அமையப் பெற்றிருக்கும் பளிங்கு கடற்கரைக்கு இக் காலப்பகுதியில் அதிகளவான சுற்றுலாப் பயணிகள் வருகை தருவதை காணக் கூடியதாகவுள்ளது.தமிழ் சிங்கள புது ...

மேலும்..

மன்னார் பேசாலை கள்ளியடிப்பாடு கடற்கரை பகுதியில் மோட்டர் குண்டுகள் 16 மீட்பு

-மன்னார் நிருபர்- (16-04-2018) -மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட பேசாலை கள்ளியடிப்பாடு கடற்கரைப்பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை  மதியம்   பேசலை பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் இணைந்து ஒரு தொகுதி மோட்டார் குண்டுகளை மீட்டுள்ளனர்.  பேசாலை கள்ளியடிப்பாடு கடற்கரைப்பகுதியில்  பருவ கால மீன்பிடித் தொழிலை வங்காலை மற்றும் தாழ்வுபாடு மீனவர்கள் மேற்கொண்டு ...

மேலும்..

புத்தாண்டு தினத்தில் மட்டக்களப்பில் நேர்ந்த விபரீதம்

மட்டக்களப்பு - வாகரை பிரதேசத்தில் புத்தாண்டு தினத்தில் ஏற்பட்ட கைகலப்பில் குடும்பஸ்தரொருவர் மண்வெட்டி தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்தில் 5 வயதுடைய பெண்பிள்ளை உட்பட இருவர் காயமடைந்துள்ளதாகவும் வாகரை பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் இராசைய்யா சவுந்தராஜன் எனும் 32 வயதான நபரே உயிரிழந்துள்ள ...

மேலும்..

இலங்கையில் மிக நீளமான கேக்! வாள் வீசிய ரணில்

தமிழ், சிங்கள புத்தாண்டு காலங்களில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனது நேரத்தின் நுவரெலியாவில் செலவிடுவதனை வழக்கமாக கொண்டுள்ளார். அதற்கமைய பிரதமர் இந்த நாட்களில் நுவரெலியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். நுவரெலியாவில் உள்ள சுற்றுலா ஹோட்டல் ஒன்றில், உலகின் மிக நீளமான உருளைக்கிழங்கு கேக் தயாரித்து ...

மேலும்..

சுவிஸ் உள்ளாட்சி தேர்தலில் ஈழத்தமிழர் ஒருவர் அமோக வெற்றி

சுவிட்ஸர்லாந்து - சூரிச் மாகாணத்தின் அடல்விஸ் நகரசபைத் தேர்தலில் ஈழத் தமிழரான கண்ணதாசன் முத்துத்தம்பி அமோக வெற்றியை பதிவு செய்துள்ளார். கடந்த 15ம் திகதி இடம்பெற்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்ற அவர், இரண்டாவது முறையாகவும் நகர சபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். 36 ...

மேலும்..

காலியில் கடலுக்குள்ளிருந்து பாரிய சிலை மீட்பு

காலியில் கடலுக்குள் மூழ்கியிருந்த நிலையில் பாரிய சிலையொன்று சுழியோடிகளால் மீட்கப்பட்டுள்ளது. காலி கோட்டை அருகே கடலுக்குள்ளிருந்து மீட்கப்பட்ட இச்சிலையின் எடை 40 கிலோ கிராம் அளவில் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. கோட்டை அருகே உள்ள கடற்கரையில் இருந்து 150 - 200 அடி தொலைவில் ...

மேலும்..

பிரபாகரனின் பதுங்கு குழி கண்டுபிடிப்பு

கிளிநொச்சி, உருத்திரபுரம் என்னும் இடத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பதுங்கு குழியொன்றை புலனாய்வுப் பிரிவினர் கண்டுபிடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 10 அடி ஆழத்திற்கு அகழ்வு செய்ததன் மூலம் குறித்த பதுங்குகுழியை புலனாய்வுப் பிரிவினர் கண்டு பிடித்துள்ளனர். இந்த பதுங்கு குழி முழு ...

மேலும்..

இன்றைய ராசிபலன்-16-04-2018

மேஷம் மேஷம்: ராசிக்குள் சந்திரன் நுழைவதால் ஓய்வெடுக்க முடியாதபடி வேலை ச்சுமையும், அலைச்சலும் இருக்கும். கணவன்-மனைவிக்குள் வீண் சந்தேகம் வந்துச் செல்லும். மற்றவர்களுக்காக உதவி செய்யப் போய் உபத்திரவத்தில் சிக்கிக் கொள்ளாதீர்கள். பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய நாள். ரிஷபம் ரிஷபம்: பழைய கசப்பான சம்பவங்களை பேசிக் ...

மேலும்..

‘மொறிஸ்’ விடுவிக்கப்படவில்லை – புலனாய்வு அதிகாரிகள் தகவல்

விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த மொறிஸ் விடுதலை செய்யப்பட்டு விட்டதாக வெளியாகிய தகவல்களை, சிறிலங்காவின் மூத்த புலனாய்வு அதிகாரிகள் நிராகரித்துள்ளனர். விடுதலைப் புலிகளின் புலனாய்வுத் துறைப் பொறுப்பாளர் பொட்டுஅம்மானுக்கு மிகவும் நெருக்கமானவரான மொறிஸ், கொழும்பில் பல உயர்மட்டத் தாக்குதல்களுக்குப் பொறுப்பாக இருந்தவர். தற்போது ...

மேலும்..

போர்க் கப்பலை பார்வையிட இன்றே கடைசி நாள்: சென்னை தீவுத்திடலில் அலைமோதும் கூட்டம்

சென்னை: சென்னை துறைமுகத்தில் நிற்க வைக்கப்பட்டுள்ள போர்க் கப்பலை பார்வையிட இன்றே கடைசி நாளாகும். இதனால் இவற்றை பார்வையிட மக்கள் கூட்டமாக குவிந்து வருகின்றனர். மாமல்லபுரத்தை அடுத்த திருவிடந்தையில் பாதுகாப்பு துறையின் ராணுவ தளவாட பொருட்கள் கண்காட்சி தொடங்கியது. கடந்த வியாழக்கிழமை ...

மேலும்..

திருகோணமலை கன்னியா பகுதியில் கிணற்றிலிருந்து யுவதியின் சடலம் மீட்பு!

திருகோணமலை கன்னியா பகுதியிலுள்ள கிணற்றிலிருந்து யுவதியொருவரின் சடலம் இன்றையதினம்(15-04-2018) காலை மீட்கப்பட்டுள்ளதாக உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு மீட்கப்பட்ட சடலம் கன்னியா பீலியடி இலக்கம் 10 இல் வசித்து வரும் காலிமுத்து தர்சிக்கா (18வயது) என்ற யுவதியுடையது என அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த ...

மேலும்..

திருக்கோணேஸ்வரா் ஆலய தேர்த் திருவிழா

வ. ராஜ்குமாா் திருகோணமலை திருக்கோணேஸ்வரா் ஆலய வருடாந்த பிரமோற்சவத்தின் தேர்திருவிழா இன்று (15) காலை இடம் பெற்றபோது ஆலய வீதி வழியே பக்தர்கள் வடம்பிடித்து தேர் இழுப்பதை படங்களில் காணலாம் ...

மேலும்..

காணாமல் போகும் கிளிநொச்சி குளமும் கண்டுகொள்ளாத அதிகாரிகளும்

காணாமல் போகும் கிளிநொச்சி குளமும் கண்டுகொள்ளாத அதிகாரிகளும் கிளிநொச்சி குளத்தின் பின் பகுதி நாளுக்கு நாள் குறைவடைந்து செல்கிறது எனவும் பல  தடவைகள் பபலரின் கவனத்திற்கு கொண்டு வந்த போதும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் பொது மக்களால் சுட்டிக்காட்டுப்பட்டுள்ளது. இப்படியே சென்றால்  ...

மேலும்..

வவுனியா பொலிஸ் காவல் அரண் மீது தாக்குதல்!!

வவுனியா மாவட்ட செயலகத்துக்கு அருகே காணப்படும் பொலிஸ் காவல் அரண் இன்று அதிகாலை இனந்தெரியாத நபர்களால் சேதமாக்கப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞர்கள் தாக்குதல் நடத்தினர். இந்தக் காட்சி அங்கிருந்த சி.சி.ரி.வி கமராவில் பதிவாகியுள்ளது. மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.  

மேலும்..

71 வான்வழி ஏவுகணைகளை இடைமறித்து தகர்த்துள்ள ரஷ்யா

சிரியாவில் அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படைகள் நடத்திய 71 வான்வழி ஏவுகணைகளை இடைமறித்து தகர்த்துள்ளதாக ரஷ்யா இராணுவம் தெரிவித்துள்ளது. ரஷ்யாவின் மொஸ்கோவில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ரஷ்ய உயர்மட்ட இராணுவ அதிகாரியொருவர் இதனை தெரிவித்துள்ளார். சிரியாவின் பல்வேறு நிலைகளை நோக்கி 103 ஏவுகனை தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக ...

மேலும்..

வடக்கில் எதிர்பார்த்த அபிவிருத்தி இல்லை!!

எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தனும், வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரனும் மனம் திறந்து கலந்துரையாடி, தம்மிடையேயுள்ள முரண்பாடுகளைக் களைந்து ஈழத்தமிழர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு தங்களுக்குரிய பணிகளை முன்னெடுக்க வேண்டும். எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தனும், வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரனும் மனம் திறந்து கலந்துரையாடி, தம்மிடையேயுள்ள முரண்பாடுகளைக் ...

மேலும்..

இலங்கையில் வெறிச்சோடி போன குட்டி லண்டன்

இலங்கையில் குட்டி லண்டன் என வர்ணிக்கப்படும் நுவரெலியாவில் சுற்றுலாப்பயணிகளின் வருகை குறைந்துள்ளமையினால் வெறிச்சோடி கிடப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.இந்த நிலையில், நுவரெலியாவிற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை இந்த முறை பாரிய அளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த சில தினங்களுக்கு முன் ...

மேலும்..

திருநெல்வேலி அரசடி சிவகாமசுந்தரி அம்மன் ஆலயக் கொடியேற்றம் !!

திருநெல்வேலி அரசடி சிறி சிவகாமசுந்தரி அம்மன் ஆலய வருடாந்தப் பெருந்திருவிழாவின் கொடியேற்றம் இன்று நடைபெற்றது. எதிர்வரும் 28 ஆம் திகதி தேர்த்திருவிழாவும் , மறுநாள் தீர்த்தத் திருவிழாவும் இடம்பெறவுள்ளது.    

மேலும்..

ஆசிஃபாவை அடுத்து இன்னொரு கொடூரம்!!

8 வயதுச் சிறுமி ஆசிஃபா பானு கூட்டு வன்புணர்வு செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்தால் காஷ்மீர் பகுதியே கொந்தளிப்பில் உள்ளது. இந்தக் கொடூரச் சம்பவம் நீங்காத நிலையில், குஜராத்தில் 11 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டுக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார். அவரது சடலத்தைப் ...

மேலும்..

தமிழ்தேசி பாரம்பரியக் கலைகளை வளர்க்கவேண்டும்.

பா.அரியநேத்திரன் மு.பா.உ தமிழ்தேசிய இனத்தின் பாரம்பரியக்கலைகளும் பாரம்பரிய விளையாட்டுக்களும் மீண்டும் புத்துயிர் கொடுக்கப்படவேண்டும் அவ்வாறு செய்யத்தவறுவோமானால் எமது இளைய சந்ததியினர் தமிழ் கலாசாரத்தில் இருந்து விலகிச்செல்வதை தடுக்கமுடியாது என மட்டக்களப்புமாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழரசுக்கட்சியின் பட்டிருப்பு தொகுதியின் தலைவருமான பாக்கியசெல்வம் ...

மேலும்..

மண்வெட்டியால் தாக்கப்பட்டு ஒருவர் உயிரிழப்பு

மட்டக்களப்பு வாகரைக் – கட்டுமுறிவு குளத்தின் அருகில் இடம்பெற்ற குடும்ப தகராறைத் தடுக்க வந்தவர் மண்வெட்டியால் தாக்கப்பட்டு உயிரிழந்தார். இந்தச் சம்பவம் நேற்று இடம்பெற்றது எனப்பொலிஸார் தெரிவித்தனர். கட்டுமுறிவு கிராமத்தைச் சேர்ந்த 30 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்தார். இது தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டார்.  

மேலும்..

சிட்னியில் அவசர எச்சரிக்கை!!

ஆஸ்ரேலியாவின் சிட்னியில் காட்டுத்தீ மிக வேகமாகப் பரவிவரும் நிலையில், அவசர எச்சரிக்கையை அந்நாட்டு அதிகாரிகள் இன்று அறிவித்துள்ளனர். குறித்த பகுதியில் நேற்று முதல் காட்டுத்தீ மிக வேகமாகப் பரவிவருகின்றது. இதுவரையில் ஆயிரம் ஹெக்ரேயர் நிலப்பரப்பு தீயில் எரிந்து நாசமாகியுள்ளதாக, தீயணைப்புப் படைப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். கட்டுக்கடங்காமல் ...

மேலும்..

வவு. நெடுங்கேணியில் விபத்து: இருவர் காயம்

வவுனியா நெடுங்கேணி ஐயன்கோவில் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் பெண் உட்பட இருவர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் வவுனியா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். வவுனியாவில் இருந்து முல்லைத்தீவு நோக்கி சென்ற பேருந்தின் மீது முல்லைத்தீவு நோக்கி சென்ற மோட்டார் சைக்கிள் பேருந்தின் பின்பகுதியில் மோதியயே விபத்துக்குள்ளானது ...

மேலும்..

வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

அம்பலந்தொட்ட ஹுங்கமயில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் நேற்று இடம்பெற்றது எனப் பொலிஸார் தெரிவித்தனர். கப் ரக வாகனம் வீதியில் சென்ற நபர் ஒருவருடன் மோதியதிலேயே இந்த விபத்து ஏற்பட்டது எனக் கூறப்பட்டது. பல்லேகம பகுதியை சேர்ந்த 61 வயதுடைய ஒருவரே இவ்வாறு ...

மேலும்..

பயணித்த மோ.சைக்கிள் திடீரெனத் தீபற்றியது

களுவாஞ்சிக்குடி தோற்றாத் தீவு பிரதான வீதியில் பயணித்த மோட்டார் சைக்கிளொன்று இன்று தீரெனத் தீப்பற்றியது. மோட்டார் சைக்களில் ஏற்பட்டுள்ள எரிபொருள் கசிவின் காரணமாகவே இந்த தீவிபத்து ஏற்பட்டது என விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. அயலவர்களால் தீயைக் கட்டுப்பாட்டுக்குக் கொண்ட போதும் மோட்டார் சைக்கிள் பகுதியளவில் ...

மேலும்..

94 இலட்சம் ரூபா பெறுமதியான வல்லப்பட்டையுடன் 4 பேர் கைது

இலங்கையில் இருந்து டுபாய்க்கு கடத்திச்செல்லப்படவிருந்த வல்லப்பட்டையுடன் 4 பேர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது சுங்க அதிகாரிகளால் செய்யப்பட்டுள்ளனர்.கைதுசெய்யப்பட்டவர்களிடமிருந்து 94 இலட்சம் ரூபா பெறுமதியான 119 கிலோ கிராம் வல்லப்படடைகளை சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் நீர்கொழும்பு ...

மேலும்..

மயிலிட்டியில் களவாக வெட்டப்படும் மரங்கள்!!

வலி.வடக்கில் விடுவிக்கப்பட்ட காணிகளில் உள்ள மக்களின் வீடுகளில் உள்ள மரங்கள், பெறுமதியான மரங்கள் என்பன வியாபாரிகளால் வெட்டப்படுகின்றன என்று மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் ”மயிலிட்டி தெற்கு (தென்மயிலை) கட்டுவனைச் சேர்ந்த மக்கள் அனுமதியின்றி மரங்கள் கட்டட தளபாடங்களை அனுமதியின்றி வெட்டவோ, ...

மேலும்..

மக்களே அவதானம் : 5 வான்கதவுகள் திறப்பு

உடவளவை நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் இன்று திறக்கப்படவுள்ளதாக மகாவலி அதிகார சபை தெரிவித்துள்ளது.உடவளவை நீர்த் தேக்கங்களின் நீர்மட்டம் வெகுவாக அதிகரித்துள்ள காரணத்தினால் 5 வான் கதவுகள் திறக்கப்படவுள்ளன. இதனால் குறித்த பகுதியில் தாழ்நில பிரதேசங்களில் வசிக்கும் மக்களும் வளவை ஆற்றை உபயோகிப்போரும் மிகவும் ...

மேலும்..

வட்டுக்கோட்டையில் சூரியன் உச்சம் கொடுக்கிறது : நாட்டில் பிற்பகலில் இடியுடன் கூடிய மழை !

நாட்டில் பல பிரதேசங்களில் பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. குறிப்பாக மேல், வடமேல், ...

மேலும்..

கன­டா­வில் வசித்த யாழ்ப்­பாண இளை­ஞன் உட்­பட 8 பேர் கொலை!!

கனடா சென்ற யாழ்ப்­பாண இளை­ஞன் உட்­பட 8 பேர் அங்கு வெட்­டிப்­ப­டு­கொலை செய்­யப்­பட்­டுள்­ளமை சுமார் ஒன்­றரை வரு­டங்­க­ளின் பின்­னர் தெரி­ய­வந்­துள்­ளது. இந்த அதிர்ச்­சித் தக­வலை அந்­த­நாட்­டுப் பொலி­ஸார் அங்­குள்ள உற­வி­ன­ரி­டம் கூறி உறு­திப்­ப­டுத்­தி­யுள்­ள­னர் என்று யாழ்ப்­பா­ணத்­தி­லுள்ள அவ­ரது குடும்­பத்­தி­னர் தெரி­வித்­த­னர். நயி­னா­தீ­வைச் சேர்ந்­த­வ­ரும் யாழ்ப்­பா­ணம் ...

மேலும்..

பெறுமதிமிக்க யாழ்ப்பாணம் மாநகர சபையின் தீர்மானம்!!

யாழ். மாநகர சபைக்கு உறுப்பினர்கள் தெரிவாகிய கையோடு தியாகத்தின் இமயம் திலீபனின் நல்லூர்த் தூபியை புனரமைக்க முன்வந்த மாநகர முதல்வருக்கும், உறுப்பினர்களுக்கும், ஆணையாளருக்கும் பாராட்டுக்கள். மேலும் அந்தத் தூபியை இடித்து வீழ்த்திய ஈனர்களின் செயற்பாட்டை வௌிப்படுத்தும் வண்ணம் உடைந்து எஞ்சியிருக்கும் தூணின் எச்சம் ...

மேலும்..

ஸ்ரான்லி அணி போராடி வெற்றி

கொக்­கு­வில் சன­ச­மூக நிலை­யம் நடத்­தும் யாழ்ப்­பாண மாவட்ட கிரிக்­கெட் சங்­கத்­தில் பதிவு செய்­யப்­பட்ட கழ­கங்­க­ளுக்கு இடை­யி­லான தொட­ரில் ஸ்ரான்லி அணி வெற்­றி­பெற்­றது. கொக்­கு­வில் இந்­துக் கல்­லூரி மைதா­னத்­தில் நேற்­று­முன்­தி­னம் நடை­பெற்ற ஆட்­டத்­தில் ஸ்ரான்லி அணியை எதிர்த்து யாழ்ப்­பா­ணம் சென்றல் அணி மோதி­யது. முத­லில் துடுப்­பெ­டுத்­தா­டிய ...

மேலும்..

மீண்­டும் பனிப்­போ­ருக்­குள் சிக்­கிக்­கொள்­ளும் உலகு!!

அமெ­ரிக்கா, பிரிட்­டன், பிரான்ஸ் ஆகிய நாடு­கள் இணைந்து சிரியா மீது நேற்று தாக்­கு­தல் நடத்­தி­யுள்­ளன. போர்க் கப்­பல்­க­ளில் இருந்து இயக்­கப்­ப­டும் தன்­னி­யக்க வழி­காட்டு ஏவு­க­ணை­கள் மற்­றும் போர் வானூர்­தி­கள் தாக்­கு­தல்­களை நடத்­தி­யுள்­ளன. சிரி­யா­வில் நடந்­து­வ­ரும் உள்­நாட்­டுப் போரில் அந்த நாட்டு அரசு இர­சா­யன ...

மேலும்..

பருத்தித்துறை, வவுனியாவில் மூவருக்கு வாள், கோடரி வெட்டு!!

பருத்தித்துறை மற்றும் வவுனியாவில் நேற்று இடம்பெற்ற கோடரி வெட்டு மற்றும் வாள்வெட்டுகளில் 3 பேர் படுகாயமடைந்தனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். செல்வச்சந்நிதி கோயிலுக்குச் சென்று திரும்பியவர்களை வீதியில் நின்ற குழு கோடரியால் வெட்டிக் காயப்படுத்தியுள்ளது. தலை மற்றும் கைகளில் வெட்டுக்காயமடைந்த இருவரும் குருதி வழிந்த ...

மேலும்..

மாகாண எதிர்க்கட்சித் தலைவர் பதவியை முன்னணிக்கு வழங்குமாறு போர்க்கொடி!!

வடக்கு மாகாண சபை­யின் எதிர்க்­கட்­சித் தலை­வர் பத­வி­யில் சி.தவ­ராசா இருந்­து­வ­ரும் நிலை­யில், அந்­தப் பத­வியை அவ­ரி­ட­மி­ருந்து பிடுங்­கித் தமக்கு வழங்­கு­மாறு, மாகாண சபை­யில் அங்­கம் வகிக்­கும் ஐக்­கிய மக்­கள் சுதந்­திர முன்­னணி போர்க்­கொடி தூக்­கி­யுள்­ளது. அத­னால் அந்­தப் பத­வி­யைப் பிடுங்­கிக் கொடுப்­பதா அல்­லது ...

மேலும்..

உணவில் கலப்படம் உயிர்கள் கவலைக்கிடம்…

இந்த உலகில் மனிதன் உயிர் வாழத்தேவையான மூன்று விடையங்களை அடிப்படையாக கொண்டுள்ளான் அது உணவு-உடை-உறையுள் என்று எமது பெரியோர்களால் சொல்லப்பட்டுள்ளது யாவரும் அறிந்த விடையமே…. அதில் முதலாவதாய் உள்ளது உணவு அந்த உணவு தொடர்பாகதான் இங்கு பார்க்கப்போகின்றோம். ஒருமனிதன் சராசரியாக மூன்று வேளை காலை மாலை இரவு உணவு உண்கின்றான். இது சாதாரண நிகழ்வு தான் இதுவே பணம் படைத்தவர்களின் உணவும் உண்ணும் வேளையும் மாறுபடும் வேறுபடும் ஏழைகளினதும் நாட்கூலிகளினதும் உணவுகள் சொல்ல வேண்டியதில்லை தெரிந்த விடையமே….. இங்கு உயிர் வாழ்வதற்கும் உலாவுவதற்கும்  உணவு கட்டாயம் என்பதால் எப்பாடுபட்டாவது எதையாவது செய்து உண்ணத்தான் வேண்டும் என்ற நிலை அந்த உணவும் சிலர் ருசிக்காகவும் பலர் பசிக்காகவும் உண்கின்றபோது சிலரை பசியே உண்கின்றது தனிக்கதை. உலகில் ஒரு பகுதியில்  ஒருதொகுதி உணவுகள் உற்பத்திகள் குப்பையில் கொட்டப்படுகின்ற அதே வேளை இன்னுமொருபகுதியில் உணவின்றி பல உயிர்க்ள இறக்கின்றனர் என ஆய்வு சொல்கின்றது. சும்மா கிடக்கின்றது வயிறு என்று அதை நிரப்பும் வேளையில் பலர் ஈடுபடுவதுண்டு எதைச்சாப்பிடுகின்றோம் என்று தெரியாமல் சாப்பிடுகின்றார்கள் இன்னும். உணவு முறையில் தற்போது •    அழகு கவர்ச்சி சார்ந்ததா…… •    ஆரோக்கியம் நோய் எதிர்ப்பு சக்தி சார்ந்நதா… இவையிரண்டில் மக்கள் அதிகம் விரும்புவது அழகையும் கவர்ச்சியும் தான் அந்த உணவில் இருப்பது வெறும் கழிவுதான் அதுவும் இரசாயண ங்கள் மிகவும் கொடுரமாய் தாக்கும் நச்சு நஞ்சுபதார்த்தங்கள் சேர்ந்த கலவையாகவே இருக்கும். இதையாருமே உணர்ந்து கொள்வது மக்களின் இயலாமையாகிப்போன விடையமாக உள்ளது. நாம் உண்ணும் உணவுகளில் கலப்படம் என்பது எதில் இல்லை என்று சொல்ல முடியாத அளவுக்கு கலந்துள்ளது. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது பழமொழி அமிர்தத்திலும் அதிகமாய் கலந்திருக்கின்றது நஞ்சு என்பது புதுமொழி தெரியாமல் நடப்பவை அதிகமாக இருந்தாலும் தெரிந்து நடப்பதையும் கண்டுகொள்ளாமல் தான் இருக்கின்றோம்.. பெற்றோலில் கருவாடு காயவைத்தல்(ஈக்கள் மொய்க்காது பழுதாகாது அழகாக இருக்கும் பாதிப்பில்லையாம் விற்பனையாளரின் கருத்து) பழைய வெந்தயம் இதரப்பொருட்களில் வர்ண சாயம் கலத்தல். பழைய பொருட்கள் புளி போன்ற பொருட்களில் எண்ணைசேர்த்து பிசைதல்; மிளகு 1kg 1200ருபாய் பப்பசி விதை கலத்தல் பாணில் ஈஸ்ற் அதிகமாய் கலத்தல் வெளிறி அழகாய் இருக்கும். பிளாஸ்ரிக் அரிசி பிளாஸ்ரிக் முட்டை பழங்கள் காய்கறிகள் அனைத்திலும் இரசாயணம் தெளித்தல் விசிறுதல். புரொய்லர் கோழி இறைச்சி (சமைப்பதற்கும் சாப்பிடுவதற்கும் இலகு பழங்களில் காய்கறிகளில் இயல்பாகவே வாழும் பூச்சிகள்  கூட வாழ முடியவில்லை இரசாயணத்தால் அதை வாங்கி உண்ணும் நாங்கள் எப்படி ஆரோக்கியமாக வாழ முடியும் சிந்தியுங்கள். பழைய புகையூட்டல் முறையினையும் இயற்கையான உரங்களையும் மறந்து விட்டோம். எண்ணெய்யில் வரும்போது இரசாயணக்கலப்பு அந்த எண்ணெயில் பொரியல் செய்யும் போது உணவகங்கள் விருந்துக்கான பெரும்சமையல்களில்  பிரதானமாக இறைச்சி வடை பப்படம் மிளகாய் இன்னும் பலவகையான பொருட்களை பொரிக்கும் போது அந்த நேரம் பிளாஸ்ரிக் துண்டு ஒன்றினை அதில் போட்டால் பொரித்து எடுக்கப்படகின்ற பொருள் மொறுமொறுப்பாகவும் அழகாகவும் எண்ணைத்தன்மையில்லாமலும் அதே நேரம் அதிகமாகவும் பொரிக்கலாம் பொரிக்கப்படுகின்றது. வீட்டில் சமைக்கும் உணவுகளை பெரிதாக விரும்பி சாப்பிடாதவர்கள் அப்படிசாப்பட்டாலும் தவறுதலாக வரும் தலைமுடி சிறுகல் என்றவுடன் பொங்கி எழுகின்ற நாம் சுவைக்காகவும் ஈசிக்காகவும் கடையில் வாங்கும் உணவுகளில் எதைக்காண்கின்றோம்…..??? இன்னும் கொஞ்சமாய் பார்த்தால் Fast Foods துரித உணவுகள் என்று நாம் எமது உடனடித்தேவைக்கான உணவுகளை கடைகளிலும் உணவகங்களிலும் பெற்றுக்கொள்கின்றோம் எந்தளவுக்கு அது சுத்தமானதாகவும் சுகாதாரமாகயும் இருக்கும் என்று சொல்ல முடியுமா…??? •    இறைச்சி துண்டுக்குள் புழு •    உணவுப்பார்சலில் புழு-மட்டத்தால்-எலி-இன்னும் •    குளிர்பாணத்தினுள் (ஆணுறை-பல்லி-தவளை-பூச்சி-இன்னும் •    தேயிலையில் சீனி சுண்ணாம்பு கலப்படம் இவ்வாறு நிறைய சம்வங்கள் பத்திரிகைகளில்..........  பொது இடங்களில் வீதிகளில் வெட்டி விற்கப்படுகின்ற அன்னாசி-மாங்காய் கொய்யா-இளநீர் போன்றவற்றில் சுத்தமில்லை என்பதோடு சில தொற்றும் கொடிய நோய்கள் எயிட்ஸ் இரத்தத்தோடு கலந்து பாதிக்கப்பட்ட செய்தியும் உண்டு அல்லவா.. அத்தோடு சிறுவர்கள் அதிகமாக விரும்பி உண்ணும் •    இனிப்பு வகைகள் கன்டோஸ் வகைகள் •    டிப்பி டிப்பி போன்ற வைகள் •    நூடில்ஸ் வகைகள்(2நிமிடத்தில் றெடி) •    பிஸ்கட்வகைகள் •    பைக்கட் பொதிகள் என்று •    புதப்படுத்தப்பட்ட ரின்மீன்-யோகட்வகைகள் இன்னும் குளிர்பானங்கள்  பால்மா அதிக வளர்ச்சிக்காய் என விளம்பரங்களைப்பார்த்து இன்னும் ஏராளமாய் உள்ளது இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்…. நீள்கின்றது எமது பாவனைப்பொருட்களின் வரிசை…. இவற்றில் பெரும்பாலும் இரசாயணங்கள் சுவையூட்டிகள் வர்ணக்கலவைகள் எண்ணற்ற சேர்வைகள் சேர்த்து தான் செய்கின்றார்கள் பல படிமுறைக்கு பின்பு எமக்கு பாவனைக்கு வரும் போது அழகான ஆரோக்கியமானதென மாயையை உருவாக்கி விளம்பரத்துடன் விற்பனைக்கு வரும் போது நாமும் அதை விரும்பி வாங்குகின்றோம் பயன்படுத்துகின்றோம். நாம் தினமும் பருகும் போத்தில் தண்ணீரிலும் குளிர்பானங்களிலும் இருக்கும் ஆபத்தினைப்பார்ப்போம்....... ஒரு பிளாஸ்ரிக் வாட்டர் பாட்டலில் கண்ணுக்கு தெரியாத ஆயிரக்கணக்கான நுண்ணிய பிளாஸ்ரிக் துகள்கள் போலிப் புறப்பலின் நைலோன் போலி எத்தலின் நெத்தலின் என கண்ணுக்கு தெரியாத பிளாஸ்ரிக் 1லீட்டர் தண்ணீரில் 0-10000 micro மைக்கிறோ பிளாஸ்ரிக் துகல்கள்  இருப்பதாக  வாசிங்டன் DCஆய்வில் OFF MEDIA கண்டறியப்பட்டுள்ளது.. சுத்தமான நீர் என்று நாம் பாட்டிலில் வாங்கி அருந்தும் தண்ணீரில் தான் இவ்வளவு அசுத்தம் விளம்பரங்களைப்பார்த்து ஏமாந்து போகின்றோம். ஒரு soft drinks ஓரு hard drinks இரசாயன கலவையால் ஆகிறது... மென்பானம் (soft drinks) என்பது அதிக அளவில் 'ஃபிரக்டோஸ்' எனும் சர்க்கரையும் கார்பன்-டை-ஆக்சைடும் கலக்கப்பட்ட ஒரு பானம். எந்தவொரு ஊட்டச்சத்தும் இல்லை. இதைக் குடிப்பதால் சக்தியும் கிடைப்பதில்லை. இது ஆரோக்கியமும் அளிப்பதில்லை. மென்பானங்களின் சுவையை மேம்படுத்துவதற்காகஇ காஃபீன் எனும் வேதிப்பொருளைச் சேர்க்கிறார்கள். இனிப்பை நிலைப்படுத்துவதற்காகச் சிட்ரிக் அமிலம்இ பாஸ்பாரிக் அமிலம் போன்றவற்றைக் கலக்கிறார்கள். வண்ணமூட்டுவதற்காக கேராமல் மற்றும் பீட்டா சுரோட்டீனை பயன்படுத்துகிறார்கள். தவிர மென்பானங்களில் செயற்கைச் சுவையூட்டிகள்இ செயற்கை நிறமூட்டிகள்இ பதப்படுத்தப் பயன்படும் பொருள்கள் ஆகியவை அதிக அளவில் உள்ளன. இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் நம் உடல் உறுப்புகளுக்கு ஆபத்தைத் தருகிறது. சோடா வகைகள் சிறந்த பூச்சிநாசினி மருந்தாகவும் உள்ளது(விஷ ஜந்துக்கள் இறக்கின்றன கறல்-காவி சுத்தமாகின்றது சமூகஊடகங்களில் காட்டுகின்றார்கள்.) •    புகைத்தல் புற்றுநோயை உண்டு பண்ணும் என்று விளம்பரப்படுத்தியே கோர்லீப்-புழனந டுநநக வகைகள் விற்கின்றார்கள் அதை புகைக்காமலா…. இருக்கின்றோம். •    குளிர்பாணப்போத்தல்களில் மூடிகளில் உயர் நிலை சீனி தாழ்நிலை சீனி  நடு நிலைசீனி என வர்ணத்தோடு குறிப்பிட்டுள்ளார்கள் குடிக்காமலா…. விடுகின்றோம். •    குடி குடியை கெடுக்கும் குடிக்காமலா இருக்கின்றோம் நஞ்சு குடித்தால் அதன் தாக்கம் உடனே

மேலும்..

தவ­றான முடி­வெ­டுத்து முன்­பள்ளி ஆசி­ரி­யர் உயிர்மாய்ப்பு!!

முன்­பள்ளி ஆசி­ரி­யர் தவ­றான முடிவு எடுத்து தூக்­கில் தொங்­கி­யபோது மீட்­கப்­பட்­ட­போ­தும், சிகிச்சை பய­ன­ளிக்­காது உயி­ரி­ழந்­தார் என்று விசா­ர­ணை­யில் தெரி­விக்­கப்­பட்­டது. முன்­பள்­ளிக்­குச்­சென்று அவ­ரி­டம் லீசிங் பணத்­தைச் செலுத்­து­ மாறு லீசிங் நிறு­வ­னப் பிர­தி­நிதி கேட்டு, மறு­நாள் ­மாலை வீட்­டுக்­கும் சென்று பணம் கேட்­டுள்ள நிலை­யில், ...

மேலும்..

இலங்கை- இந்தியா இடையே இராஜதந்திர உறவில் விரிசல்!!

இலங்­கைக்­கும் – இந்­தி­யா­வுக்­கும் இடை ­யிலான இராஜ­தந்­தி­ர­உ­றவு விரி­ச­ல­டைந்துள் ளது. இந்த உறவு முன்­பு­போல் இல்லை. இதற்­குக் கார­ணம், சீன அர­சு­ட­னான நட்பே. இவ்­வாறு இந்­தி­யா­வில் வைத்­துத் தெரி­வித்­தார் வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன். ஆன்­மிகப் பய­ணம் மேற்­கொண்டு இந் தியா சென்­றுள்ள அவ­ரி­டம் செய்­தி­யாளர்­கள் ...

மேலும்..

உயிரெடுத்தது சிகரெட்!!

பெற்றோல் போத்தலுடன் சிகரெட் புகைத்தவாறு பயணித் தவர் போத்தல் மூடி கழன்றதும் தீ பற்றிச் சிகிச்சை பயனளிக்காது உயிரிழந்தார் என்று விசாரணையில் தெரிவிக்கப்பட்டது. சம்பவம் கிளிநொச்சி பாரதிபுரத்தில் இடம்பெற்றது. அதே இடத்தைச் சேர்ந்த இராசேந்திரம் றெனோல்ட் றீகன் (வயது – 34) என்ற ...

மேலும்..

புலிகள் மீதான தடையை நீக்குமாறு கனடா நாடாளுமன்றில் கோரிக்கை!!

விடுதலைப் புலிகளுக்கு எதிராக கனடா விதித்துள்ள தடைகளை நீக்குமாறு கனடிய நாடாளுமன்ற உறுப்பினர் ஒன்ராறியோ கோரிக்கை விடுத்துள்ளார். கனடிய நாடாளுமன்றில் இது குறித்துத் தனி நபர் தீர்மானம் ஒன்றைக் கொண்டுவந்து, அதில் மேற்குறித்த கோரிக்கையை விடுத்துள்ளார். நாடாளுமன்றில் கேள்வி நேரத்தின்போது, தமிழீழ விடுதலைப் புலிகள் ...

மேலும்..

 த.தே.கூ இரு சபைகளை இழந்தமை எமது கட்சி முரண்பாடும் உறுப்பினர்களிடையே வேற்றுமை உணர்வுமே காரணம்

மன்னாரில் த.தே.கூ இரு சபைகளை இழந்தமை எமது கட்சிக்குள் முரண்பாடுகளும் உறுப்பினர்களிடையே உள்ள வேற்றுமை உணர்வுமே காரணம்-எம்.பி.சாள்ஸ் நிர்மலநாதன்.(படம்) -மன்னார் நிருபர்- (15-04-2018) இம்முறை நடந்து முடிந்த உள்ளுராட்சி சபை தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சற்று பின்னடைவை சந்தித்துள்ளது. அதுவும் மன்னார் மாவட்டத்தினைப் பொறுத்த ...

மேலும்..