April 16, 2018 அன்று பிரசுரிக்கப்பட்டவை

பொலிஸார் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

தமக்கு தெரியாத இடங்களுக்கு நீராடச் செல்வதை தவிர்க்குமாறு பொலிஸார் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளனர். கடந்த நாட்களில் நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் நீராடச் சென்று உயிரிழந்த சம்பவங்கள் அதிகளவில் பதிவாகியுள்ளன. கடந்த வருடம் இவ்வாறான 727 மரணங்கள் பதிவாகியிருந்தன. இந்த வருடத்தின் முதல் இரண்டு மாத காலப்பகுதிக்குள் ...

மேலும்..

தலைவர் பிரபாகரனது பெயரை தன் மகனுக்கு வைத்த பிரபலம்: நடிகர் சத்தியராஜ் கூறிய தகவல்

ஈழ போர் உச்சம் பெற்றிருந்த காலப்பகுதியில் மணிவண்ணன் நடத்திய நாடகம் ஒன்றில் நடித்த விஜயகாந்த், அதில் கிடைத்தப் பணத்தினை அப்படியே அவர்களுக்கு கொடுத்து உதவியதாக நடிகர் சத்தியராஜ் தெரிவித்துள்ளார். நடிகர் விஜயகாந்த் சினிமாவில் காலடி எடுத்து வைத்து 40 வருடங்கள் ஆகிவிட்டன. இதனையொட்டி ...

மேலும்..

பிரபாகரனால் மட்டுமே அந்த வெற்றியைப் பெற முடிந்தது! யாழ்ப்பாணத்தில் ஒலித்த குரல்

தமிழ் மக்களுக்கு தலைமைதாங்கிய தலைவர்களில் வெற்றி கண்ட ஒருவராக தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மட்டுமே இருக்கின்றார் என தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோகனேசன் தெரிவித்துள்ளார்.. யாழ்.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து ...

மேலும்..

கொழும்பை அண்மித்த பகுதியில் கோரச் சம்பவம்! மனிதாபிமானம் மரணித்துப் போன மக்கள்

பேருந்து ஒன்றும் முச்சக்கர வண்டி ஒன்றும் நேருக்கு நேர் மோதி கொண்டமையினால் தீப்பற்றிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. கொழும்பில் இருந்து ஹம்பாந்தோட்டை நோக்கி பயணித்த பேருந்து ஒன்றும், ஹம்பாந்தோட்டையில் இருந்த வந்த முச்சக்கர வண்டி ஒன்றும் மோதியமையால் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. இந்த விபத்து ...

மேலும்..

இன்றைய ராசிபலன் – 17-04-2018

மேஷம் மேஷம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் குழம்புவீர்கள். சில நேரங்களில் நன்றி மறந்த சொந்த-பந்தங்களை நினைத்து வருத்தப்படுவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கடிந்துக் கொள்ளாதீர்கள். உத்யோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். ரிஷபம் ரிஷபம்: குடும்பத்தினரை ...

மேலும்..

கல்முனையில் உணவுப் பரிசோதனைகளை தீவிரப்படுத்த நடவடிக்கை

(அஸ்லம் எஸ்.மௌலானா) கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பிரதேசங்களில் உணவகங்கள் மற்றும் உணவுப் பண்டங்கள் விற்பனை செய்யும் கடைகளின் சுகாதாரத்தை உறுதிப்படுத்தும் பொருட்டு பரிசோதனை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. கல்முனை மாநகர சபைக்குட்பட்ட சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் கடமையாற்றும் பொதுச் சுகாதார பரிசோதகர்களுடன் மாநகர ...

மேலும்..

செட்டிகுளம் பிரதேச சபை சுதந்திரக் கட்சி வசம்!

தமிழரசுக்கட்சி பெரும்பான்மை பெற்ற செட்டிகுளம் பிரதேச சபையில் சுதந்திர   கட்சி ஆட்சியமைத்துள்ளது. தலைவர், உப தலைவர் தெரிவு இன்று பிற்பகல் வட மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் பற்றிக் நிரஞ்சன் தலைமையில் இடம்பெற்றது. தவிசாளர்பதவிக்காக 3 பேர் போட்டி இட்டமையால் வாக்கெடுப்பிற்கு சென்றது. உறுப்பினர்களின் விருப்பத்திற்கு அமைவாக ...

மேலும்..

செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 200 டெங்கு நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளனர்

மட்டக்களப்பு செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இந்த ஆண்டின் இதுவரை 200 டெங்கு நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளனர் இதுவரை மரணங்கள் ஏற்படவில்லை என சுகாதார வைத்திய அதிகாரி இ.சிறிநாத் தெரிவித்தார். டெங்கு நோய் காரணமாக நாட்டில்  8 பேர் மரணமடைந்துள்ளனர். இதில் மட்டக்களப்பில் 3 ...

மேலும்..

மருதமுனை நூலக வாசகர் வட்ட பிரதிநிதிகளுடன் முதல்வர் றக்கீப் கலந்துரையாடல்

(அஸ்லம் எஸ்.மௌலானா) மருதமுனை பொது நூலக வாசகர் வட்ட நிர்வாகக் குழு உறுப்பினர்களை கல்முனை மாநகர முதல்வர் சட்டத்தரணி ஏ.எம்.றக்கீப் அவர்கள் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இதன்போது நூலக அபிவிருத்தி தொடர்பில் ஆராயப்பட்டதுடன் வாசகர்களின் தேவைகள் குறித்தும் பிரஸ்தாபிக்கப்பட்டது. இக்கலந்துரையாடலில் மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலி, ஆசியா ...

மேலும்..

சேர் பொன். இராமநாதன் ஜெயந்தி தினத்தையொட்டி பொங்கலும், புத்தாண்டு கொண்டாட்டமும்

யாழ்ப்பாண பல்கலைக்கழக ஊழியர்களின் சித்திரைப் புத்தாண்டு, பொங்கல் நிகழ்வும், பல்கலைக்கழகத்தின் ஸ்தாபகர் சேர். பொன் இராமநாதனின் பிறந்த நாள் நிகழ்வும் நேற்று திங்கட்கிழமை, யாழ். பல்கலைக் கழகத்தில் அமைந்துள்ள இராமநாதன் மண்டப முன்றலில் இடம்பெற்றது. நிகழ்வில் சேர். பொன் இராமநாதனின் உருவச் சிலைக்கு மலரஞ்சலி ...

மேலும்..

தமிழ்த் தேசியம் சிதையா வண்ணம் எமது அபிவிருத்தித் திட்டங்கள் – மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவான்

தமிழ்த் தேசியம் சிதையா வண்ணம் எமது அபிவிருத்தித் திட்டங்கள் அனைத்தையும் முன்னெடுக்க ஆயத்தமாகவுள்ளோம்… -    மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவான் - எமது தேர்தல் கால வாக்குறுதிகளுக்கு அமைவாக மக்களது நம்பிக்கை சிதறடிக்கப்படாமலும், தமிழ்த் தேசியம் சிதையா வண்ணமும் எமது அபிவிருத்தித் திட்டங்கள் அனைத்தையும் முன்னெடுக்க ...

மேலும்..

திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேசசைபயும் த.தே.கூ.வசமானது

வ. ராஜ்குமாா் திருகோணமலை பட்டணமும் சூழலும் (உப்புவெளி); பிரதேசசபை தமிழ் தேசிய கூட்டமைப்பு வசமானது.இன்று இடம் பெற்ற தலைவர் தெரிவின் போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் வைத்திய காலாநிதி ஞானநாயகம் ஞானகுணாளன் தெரிவு செய்யப்படார். உள்ளுராட்சி மன்றத் தேர்தல் நிறைவடைந்தும் 50 வீதத்திற்கும் ...

மேலும்..

வவுனியாவில் உண்மையில் வெற்றி பெற்றுள்ளீர்களா நகரசபையில் பெரும் களேபரம் ஏற்பட்டுள்ளது. lll

இன்று 10.00 மணிக்கு வடக்கு உள்ளூராட்சி ஆணையாளர் பற்றிக் ரஞ்சன் தலைமையில் நடந்தது. இதன்போது, பகிரங்க வாக்கெடுப்பா, இரகசிய வாக்கெடுப்பா என்பதை தீர்மானிக்க நடந்த வாக்கெடுப்பில், பகிரங்க, இரகசிய வாக்கெடுப்பிற்கு அதிக வாக்குகள் கிடைத்ததன் அடிப்படையில் வாக்கெடுப்பு நடந்தது. இதில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ...

மேலும்..

மஹிந்த வீட்டுக்குள் நடந்த விநோதம்! தென்னிலங்கையில் பரபரப்பு

சிங்கள புத்தாண்டை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தனது குடும்பத்துடன் மிக சிறப்பாக கொண்டாடினார். தங்காலை கால்டன் வீட்டில் மஹிந்த தலைமையில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெற்றன. தென்பகுதியை சேர்ந்த கூட்டு எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தம் மாகாண சபை மற்றும் பிரதேச சபை உறுப்பினர்களின் பங்களிப்புடன் புத்தாண்டு ...

மேலும்..

ரஹ்மானின் பெயரில் கனடாவில் வீதி!!

கனடா, ஒன்ராரியோவில் உள்ள ஒரு வீதிக்கு உலகப் பிரபல தமிழ் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. ‘அல்லா-ராகா ரஹ்மான் வீதி’ என அந்த வீதிக்குப் பெயரிடப்பட்டுள்ளது. சிறுவயதிலிருந்து தனது திறமை உழைப்பால் முன்னேறி இன்று உலகளவில் பெருமைபெற்றதுடன் ஒஸ்கார் விருதையும் ஏ.ஆர்.ரஹ்மான் வென்றுள்ளார்.

மேலும்..

வெப்பநிலை அதிகரிப்பினால் ஆபத்தான கடல் பகுதியில் நீராடும் மக்கள்

முல்லைத்தீவு மாவட்டத்தில் வெப்பநிலை அதிகரிப்பினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக பொது மக்கள் தெரிவிக்கின்றனர். இந்த நிலையில் அதிகரிக்கும் வெப்பத்தை தாங்க முடியாத மக்கள் முல்லைத்தீவு பெருங்கடல் நோக்கி இன்று படையெடுத்துள்ளனர். மேலும் இவர்கள் பாதுகாப்பற்ற கடல் பகுதியில் நீராடுகின்றனர். குறித்த கடற்படப்பில் கடந்த ஆண்டு பாடசாலை மாணவர்கள் ...

மேலும்..

சீரமைப்பு பணிகள் விரைவில் பூர்த்தியாகும் மருத்துவத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவிப்பு

கொழும்பு தேசிய மருத்துவமனையின் இதய சத்திர சிகிச்சைப் பிரிவை மறுசீரமைக்கும் பணிகள் விரைவில் பூர்த்தி செய்யப்படும் என சுகாதார போசாக்கு மற்றும் சுதேச மருத்துவத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். 60 வருடங்கள் பழமை வாய்ந்த இரண்டு சத்திர சிகிச்சைக் கூடங்கள் தற்போது ...

மேலும்..

சுவிட்ஸர்லாந்து தேர்தலில் வெற்றியீட்டிய ஈழத்தமிழர்!!

சுவிட்ஸர்லாந்தின் சூரிச் மாகாணத்தின் அடல்விஸ் நகரசபைத் தேர்தலில் ஈழத் தமிழரான கண்ணதாசன் முத்துத்தம்பி அமோக வெற்றி பெற்றுள்ளார். அவர் இரண்டாவது முறையாகவும் நகர சபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 36 ஆசனங்களை கொண்ட குறித்த நகரசபைக்கு 140 க்கும் மேற்பட்டவர்கள் போட்டியிட்டனர். ...

மேலும்..

யாழில் முதியவர் ஒருவர் படைத்துள்ள சாதனை

யாழ்ப்பாணம் - புன்னாலைக்கட்டுவன் பகுதியில் முதியவர் ஒருவரின் சாதனை பலராலும் பேசப்படுகின்றது. யாழ். மட்டுவில் பகுதியில் வசித்து வருபவருமான 54 வயதுடைய செல்லையா திருச்செல்வம் என்பவரே சாதனை படைத்துள்ளார். இவர், ஹயஸ் வாகனம் ஒன்றில் கட்டப்பட்ட கயிற்றை தனது தலைமுடியுடன் சேர்த்துக் கட்டி ஒரு ...

மேலும்..

சுன்னாகத்தில் கோர விபத்து!! குடும்பஸ்தர் பலி!!

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, சுன்னாகம் ஜெட்மோட்டர்ஸ் பகுதியில் நேற்று(15) இரவு-08 மணியளவில் சுன்னாகத்திலிருந்து மல்லாகம் நோக்கிச் சென்று கொண்டிருந்த பட்டா ரக வாகனம், சுன்னாகம் பகுதி நோக்கி வந்து கொண்டிருந்த மோட்டார்ச் சைக்கிளுடன் மோதியதில் குறித்த குடும்பஸ்தர் படுகாயமடைந்தார். படுகாயமடைந்த ...

மேலும்..

ஞாயிற்றுக்கிழமைகளில் தனியார் வகுப்புக்களுக்குத் தடை!!

ஞாயிற்­றுக்­கி­ழ­மை­களில்¸ பாட­சாலை மாண­வர்கள் தனியார் வகுப்­பு­க­ளுக்குச் செல்­வதால், அவர்­களால் அற­நெ­றிப்­பா­ட­சாலை வகுப்­புக்­க­ளுக்குச் செல்ல முடி­வ­தில்லை. இத­ன­டிப்­ப­டையில்¸ விரைவில் ஞாயிற்­றுக்­கி­ழ­மை­ தோறும் நடைபெறும் தனியார் வகுப்­புக்­க­ளுக்கு தடை­வ­ரலாம். இதற்­கான சுற்று நிரு­பங்கள் தயா­ரிக்­கப்­ப­டு­கின்­றன. அவை விரைவில் வெளி­யி­டப்­படும் என்றுபுனர்­வாழ்வு¸ மீள் குடி­யேற்றம்¸ இந்து கலா­சார ...

மேலும்..

யாழ்ப்பாண முதியவரின் சாதனை!!

னத தலைமுடியினால் கட்டி இழுத்து முதியவர் ஒருவர் சாதனை படைத்துள்ளார். புன்னாலைக்கட்டுவன் பறக்கும் கழுகு விளையாட்டுக் கழகத்தின் 43 ஆவது வருட நிறைவை முன்னிட்டும், தமிழ்- சிங்கள சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டும் புன்னாலைக்கட்டுவன் ஆயக்கடவை சித்திவிநாயகர் ஆலயத்திற்கருகில் கலாசாரப் பெருவிழா சிறப்பாக இடம்பெற்றது. இதன் ...

மேலும்..

விடுவிக்கப்பட்ட பகுதியில் இராணுவ கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் வீதி!!

வலி.வடக்கில் விடுவிக்கப்பட்ட பகுதியிலுள்ள ஆவளை சந்தியிலிருந்து மயிலிட்டி கிராமக்கோட்டடி சந்தி வரையான கட்டுவன் வீதிக்கு செல்லும் வீதி தற்போதும் மூடப்பட்டுள்ளது. இதனால் அந்த வீதியிலுள்ள இருபக்க காணி உரிமையாளர்கள் தமது காணிக்குள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதேவேளை ஏற்கனவே இராணுவத்தினர் தனியார் காணிகள் ...

மேலும்..

புத்தாண்டுக் கொண்டாட்டம் 379 பேர் மருத்துவமனையில்!!

கடந்த சித்திரைப் புத்தாண்டு கொண்டாட்டாங்களின் போது ஏற்பட்ட பல்வேறு விபத்துக்கள், வன்முறைகள், அசம்பாவிதங்கள் காரணமாக 379 பேர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று மருத்துவமனைப் பணிப்பாளர் வைத்தியர் குமார விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கடந்த 13 ஆம் மற்றும் 14ஆம் திகதிகளில் இந்தச் ...

மேலும்..

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 18 பேர் தீக்குளிக்க முயற்சி!!

இந்தியா கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 18 பேர் தீக்குளிக்க முயற்சி செய்தமை அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமது வீட்டிற்கு செல்லும் வழியை சிலர் ஆக்கிரமித்துள்ளளனர். எனவே புதிய பாதையை ஏற்படுத்தித்தர வேண்டும் என்று அவர்கள் ...

மேலும்..

புதுவருட கொண்டாட்டத்தில் பிரதம அதிதியாக பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான்

செலான் வங்கியின் கெக்கிராவ கிளையில் இன்று நடைபெற்ற சிங்கள, தமிழ் புதுவருட கொண்டாட்டத்தில் பிரதம அதிதியாக  பாராளுமன்ற உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பிரதி தலைவர்  இஷாக் ரஹுமான் கலந்து சிறப்பித்தார். சிங்கள, தமிழ் புதுவருட கொண்டாட்டத்தில் ஒவ்வொரு பணவைப்புக்கும் பரிசில்கள் ...

மேலும்..

கல்முனையில் உணவுப் பரிசோதனைகளை தீவிரப்படுத்த நடவடிக்கை

கல்முனையில் உணவுப் பரிசோதனைகளை தீவிரப்படுத்த மாநகர சபை நடவடிக்கை (அஸ்லம் எஸ்.மௌலானா) கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பிரதேசங்களில் உணவகங்கள் மற்றும் உணவுப் பண்டங்கள் விற்பனை செய்யும் கடைகளின் சுகாதாரத்தை உறுதிப்படுத்தும் பொருட்டு பரிசோதனை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. கல்முனை மாநகர சபைக்குட்பட்ட சுகாதார வைத்திய அதிகாரி ...

மேலும்..

வேலணை பிரதேச சபையின் கன்னி அமர்வு!!

வேலணை பிரதேச சபையின் கன்னி அமர்வு தவிசாளர் கருணாகரகுருமூர்த்தி தலைமையில் இன்று நடைபெற்றது. இன்றைய அமர்வில் புதிய உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் தமது கன்னியுரைகளை நிகழ்த்தினர். பிரதேசத்தின் அபிவிருத்தி, நிதி, சுகாதாரம், வீடமைப்பு உள்ளிட்ட கட்டமைப்புகளுக்கான குழுக்களும், அதற்கான உறுப்பினர்களும் நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும்..

ஊறணி இறங்கு துறையின் அபிவிருத்தி தொடர்பில் ஆராய்வு!!

வலிகாமம் வடக்கு ஊறணி இறங்கு துறையின் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பாக யாழ்.மாவட்டச் செயலர் தலைமையிலான குழு நேரில் சென்று பார்வையிட்டனர். அங்கு மேற்கொள்ளப்பட வேண்டிய அபிவிருத்திகள் தொடர்பில் ஆராய்ந்தனர்.

மேலும்..

பொங்கு தமிழ் நினைவாக யாழ். பல்கலைக்கழகத்தில் கட்டப்படும் நினைவுத்தூபி!!

யாழ்ப்பாணப் பல்கலைகழக வளாகத்துக்கள் பொங்கு தமிழ் எழுச்சி நாள் நினைவாக பெயர் பலகை அமைக்கப்பட்டிருத்த இடத்தில் புதிதாக நினைவு தூபி ஒன்று அமைக்கப்பட்டு வருகிறது. தமிழீழ விடுதலை புலிகள் காலத்தில் தமிழ்தேசிய எழுச்சி நாளாக பொங்கு தமிழ் எழுச்சி நாள் இடம்பெற்றது. பொங்கு ...

மேலும்..

மாற்றுத் தலைமைக்கு அவசரம் வேண்டாமே!!

மாற்­றுத் தலைமை தொடர்­பாக அவ்­வப்­போது சந்­தர்ப்­பத்­துக்கு ஏற்­ற­வாறு சிலர் கூறு­வ­தைக் கேட்­கின்­றோம். இவர்­கள் யாரை மன­தில் வைத்­துக்­கொண்டு கூறு­கி­றார்­கள் என்­ப­தும் எமக்கு நன்­றா­கத் தெரி­யும். ஓர் இனத்­தின் தலை­மையை சிலர் ஒன்று சேர்ந்து ஒரே இர­வில் உரு­வாக்­கி­விட முடி­யாது. அவ்­வாறு உரு­வாக்­கப்­ப­டு­வது ...

மேலும்..

கல்லடிப் பாலத்தில் சடலம் மீட்பு!!

கல்லடிப் பாலத்தில் ஆணொருவரின் சடலம் இன்று அதிகாலை மீட்கப்பட்டுள்ளது. சின்ன ஊரணியைச் சேர்த்த 45 வயதுடைய ஜெயராஜ் என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவர் பாலத்தில் பாய்ந்து உயிரை மாய்த்துக் கொண்டார் என்று தெரிவிக்கப்படுகிறது. மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும்..

மஹிந்தவிடம் மைத்திரி விடுத்த கோரிக்கை

அரசாங்கத்தை விட்டு விலக வேண்டாம் என ஜனாதிபதி தமக்கு கூறியதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளரும், அமைச்சருமான மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில்... அரசாங்கத்தை விட்டு விலகக் கூடாது என ...

மேலும்..

இலங்கையில் மே மாதம் முதல் அமுலாகும் புதிய நடைமுறை

இலங்கையில் பயணிகள் போக்குவரத்திற்காக பயன்படுத்தப்படுகின்ற முச்சக்கர வண்டிகளுக்கு மீற்றர் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் மே மாதம் 20ஆம் திகதியில் இருந்து மீற்றர் பொருத்துவதனை கட்டாயமாக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபையின் தலைவர் சிசிர கோதாகொட தெரிவித்துள்ளார். போக்குவரத்து முச்சக்கர வண்டிகளுக்கு மீற்றர் ...

மேலும்..

முஸ்லிம் இளைஞர்கள் மீது கண்டியில் தாக்குதல்- 10 பேர் கைது!!

கண்டி உடுதெனிய பகுதியிலிருந்து தெல்தொட்ட பகுதி நோக்கி முச்சக்கர வண்டியில் சென்று கொண்டிருந்த முஸ்லிம் இளைஞர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சுமார் 50 பேரடங்கிய சிங்கள இளைஞர்கள் நீங்கள் முஸ்லிம்களா எனக் கேட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. காயமடைந்தமுஸ்லிம் இளைஞர்கள் தற்போது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்தச் ...

மேலும்..

கடும் மழை காரணமாக கட்டுநாயக்க விமானநிலையத்தில் ஏற்பட்டுள்ள நிலை

கொழும்பு - பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் அமைந்துள்ள குடிவரவு அலுவலகத்தின் ஒருபகுதி உட்கூரையானது உடைந்து விழுந்துள்ளது. கடும் மழை காரணமாக இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பில் விமான நிலைய அதிகாரிகள் கருத்து ...

மேலும்..

புத்தாண்டு கொண்டாட்டங்களின் போதான விபத்துக்களில் வீழ்ச்சி

புத்தாண்டு கொண்டாட்டங்களின் போதான விபத்துச் சம்பவங்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது இந்த ஆண்டில் புத்தாண்டு கொட்டாட்டங்களின் போதான விபத்துக்களின் எண்ணிக்கை 3 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது. கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் குமார விக்ரமசிங்க இதனைத் ...

மேலும்..

பிரித்தானியாவை சென்றடைந்தார் மைத்திரி!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரித்தானியாவை சென்றடைந்துள்ளார். பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி பிரித்தானியாவுக்கு விஜயம் செய்துள்ளார். நேற்று இரவு ஜனாதிபதி பிரித்தானியாவை சென்றடைந்தார் என தெரிவிக்கப்படுகிறது. கட்டார் விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான விமானமொன்றில் ஜனாதிபதி உள்ளிட்ட பத்து பிரதிநிதிகள் நேற்று லண்டன் ...

மேலும்..

வழக்கம்பரை முத்துமாரியம்பாள் ஆலய மகா கும்பாபிசேகம்!!

தொல்புரம் வழக்கம்பரை முத்துமாரியம்பாள் ஆலயத்தின் மகா கும்பாபிசேக பூர்வாங்க கிரியைகள் இன்று நடைபெற்றது.

மேலும்..

சிங்கள பெண்களாக மாறிய வெளிநாட்டவர்கள்! இலங்கையின் கரையோரத்தில் நடந்த சிறப்பு

இலங்கைக்கு சுற்றுலா பயணம் மேற்கொண்டிருந்த வெளிநாட்டவர்களும் புத்தாண்டு கொண்டாட்டங்களில் ஈடுபட்டிருந்தனர். புத்தாண்டை முன்னிட்டு களுத்துறை கடற்கரைக்கு அருகாமையிலுள்ள ஹோட்டல்களில் சிறப்பு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. சுற்றுலா ஹோட்டல் உரிமையாளர்களினால் இந்த விளையாட்டு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இந்நிகழ்வில் பல வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இணைந்து சிறப்பித்தனர். நிகழ்வில் ...

மேலும்..

கடலில் தத்தளித்த வெளிநாட்டவர்களை காப்பாற்றிய இலங்கை கடற்படை!

காலி கடலில் விபத்துக்குள்ளான SANDETIE என்ற வெளிநாட்டு படகினை இலங்கை கடற்படையினர் காப்பாற்றியுள்ளனர். நேற்று முன் தினம் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. கடற்படைக்கு சொந்தமான ஆழ்கடல் கண்கானிப்பு கப்பல் மூலம் குறித்த படகு மீட்கப்பட்டு கரைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. வெளிநாட்டு பாய்மர படகின் என்ஜினில் ...

மேலும்..

சிரிய பகுதியில் பிரித்தானிய நீர்மூழ்கி கப்பலை துவன்சம் செய்த ரஷ்யா: வெளியான பரபரப்புத் தகவல்

சிரியாவில் அமெரிக்க கூட்டுப்படைகள் திடீர் தாக்குதல் நடத்துவதற்கு முன்னர் பிரித்தானியாவின் நீர்மூழ்கி கப்பல் ஒன்றை ரஷ்யாவின் சக்தி வாய்ந்த போர் கப்பல் ஒன்று வேட்டையாடிய பகீர் தகவல் தற்போது வெளியாகியுள்ளது. ரஷ்யாவின் மிகவும் சக்தி வாய்ந்த Black Hole என புனைப்பெயரால் அறியப்படும் ...

மேலும்..

கடற்கரையில் குழி தோண்டிய மீனவருக்கு கிடைத்த இரும்புப் பெட்டி

மன்னார் - பேசாலை, கள்ளியடிப்பாடு கடற்கரை பகுதியில் நேற்று மாலை ஒரு தொகுதி மோட்டார் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன. பேசாலை கள்ளியடிப்பாடு கடற்கரை பகுதியில் பருவகால மீன்பிடித் தொழிலை வங்காலை மற்றும் தாழ்வுபாடு மீனவர்கள் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் தாழ்வுபாடு மீனவர்கள் குறித்த பகுதியில் ...

மேலும்..

கொழும்பில் மாயமாகிய கிளிநொச்சியைச் சேர்ந்த நபர்! மனைவி தவிப்பு

கொழும்பில் வசித்து வந்த கிளிநொச்சியைச் சேர்ந்த குடும்பத் தலைவர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. குறித்த நபரை கடந்த 12ஆம் திகதி முதல் காணவில்லை என அக்கராயன் பொலிஸ் நிலையத்தில் அவரது மனைவி விஜயகுமாரி நேற்று முறைப்பாடு செய்துள்ளார். கிளிநொச்சி, ஆனைவிழுந்தானைச் ...

மேலும்..

சாய்ந்தமருது சமுர்த்தி வங்கியில் புதுவருட கொடுக்கல் வாங்கல் ஆரம்பம்

சாய்ந்தமருது சமுர்த்தி வங்கியில் புதுவருட கொடுக்கல் வாங்கல் ஆரம்பம் (றியாத் ஏ. மஜீத்) சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் சுற்றுநிருபத்திற்கு அமைவாக தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு சாய்ந்தமருது சமுர்த்தி வங்கியில் புதுவருட கொடுக்கல் வாங்கலினை சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு இன்று திங்கட்கிழமை (16) ...

மேலும்..

முல்லைத்தீவில் நீண்ட நாட்களுக்குப் பின் வீடு சென்ற சிறுவனுக்கு தந்தையால் நேர்ந்த விபரீதம்

முல்லைத்தீவு - மாங்குளம், நீதிபுரம் பகுதியில் தந்தையின் தாக்குதலுக்கு இலக்காகிய சிறுவன் வவுனியா வைத்தியசாலையின் விபத்து சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிறுவனின் இரு கால்களும் முறிந்த நிலையில், கை, முகம், முதுகு பகுதிகளில் பலத்த காயங்கள் காணப்படுவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். கோ.இசைப்பிரியன் என்ற 12 ...

மேலும்..

19 ஆம் திகதி ஐ.தே.கட்சியில் மாற்றம்! அலரி மாளிகையில் எடுக்கப்பட்ட தீர்மானம்

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதான பதவிகள் 19 ஆம் திகதி நிரப்பப்படுமென தெரிவிக்கப்படுகின்றது. ஐக்கிய தேசியக் கட்சி மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்காக நியமிக்கப்பட்ட அரசியல் சபை கடந்த வாரம் அலரி மாளிகையில் முதன்முதலாக கூடியது. இதன்போதே குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. 19 ஆம் திகதி எடுக்கப்படும் முடிவானது ...

மேலும்..

மட்டக்களப்பு மாநகர முதல்வர் தலைமையிலான முதலாவது மாநகர சபை அமர்வு

மட்டக்களப்பு மாநகர முதல்வர் தலைமையிலான முதலாவது மாநகர சபை அமர்வு… மட்டக்களப்பு மாநகரசபையின் 02வதும், மாநகர முதல்வர் தலைமையிலான முதலாவதுமான அமர்வு இன்று மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவான் தலைமையில் இடம்பெற்றது. இச்சபை அமர்வில் மாநகர சபை உறுப்பினர்கள், மாநகர சபை ...

மேலும்..

பின்தங்கிய பிரதேசத்தில் சேவை செய்ய தயங்கும் வைத்தியர்கள்

முல்லைத்தீவு மாவட்டத்தின் வைத்தியசாலைகளில் வைத்தியர்கள் தேவையென்பதைத் தொடர்ந்தும் சுட்டிக்காட்டி வருகின்றோம், ஆனால் பின்தங்கிய பிரதேசங்கள் என்பதால் வைத்தியர்கள் இங்கு வருவதற்கு விரும்புவதில்லை என பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையினர் தெரிவித்துள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தைகிழக்கு நட்டாங்கண்டல் வைத்தியசாலை, துணுக்காய் வைத்தியசாலை, ஐயன்குளம் வைத்தியசாலை ...

மேலும்..

கார் விபத்து – தந்தை, மகன் பலி

(க.கிஷாந்தன்) எல்ல - வெல்லவாய பிரதான வீதியின் எல்ல பகுதியில் இடம்பெற்ற கார் விபத்தில் தந்தையும், மகனும் உயிரிழந்துள்ளதுடன், தாய் படுங்காயம்பட்டு பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 15.04.2018 அன்று மாலை 06.00 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளை மேற்கொள்ளும் ...

மேலும்..

அமெரிக்க ஜனாதிபதியின் பார்வையில் சிக்கிய இலங்கை!

தமிழ், சிங்கள புத்தாண்டினை முன்னிட்டு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இலங்கையர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அனைத்து இலங்கையர்களுக்கு சமாதானம், மகிழ்ச்சி நிறைந்த புதுவருடாக அமையட்டும் என அவர் தனது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் நல்லாட்சி அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கி அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு அமெரிக்காவின் ...

மேலும்..

துப்பாக்கி, கைக்குண்டு மற்றும் ஹெரோயினுடன் ஒருவர் கைது

ஹிக்கடுவை – பண்டாரவத்தை தொடரூந்து கடவைக்கு அருகில் ஹெரோயின் போதைப் பொருளுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பின்னர் அவரிடம் மேற்கொண்ட மேலதிக விசாரணையில் துப்பாக்கியொன்றும், கைக்குண்டு ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. நேற்று பிற்பகல் அவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மீட்டியாகொட – வேரகொட ...

மேலும்..

தலைக்கு எண்ணெய் தேய்க்கும் பிரதான நிகழ்வு

க.கிஷாந்தன்) தமிழ், சிங்கள புத்தாண்டில் தலைக்கு எண்ணெய் தேய்க்கும் மலையகத்தின் பிரதான நிகழ்வு, அட்டன் நீக்ரோதாரம விகாரையில் 16.04.2018 அன்று காலை 10.16 மணிக்கு விகாரையின் பிரதான தேரர் சங்கைக்கூறிய மாகம விமலதேரரினால் இடம்பெற்றது. இந்த எண்ணெய் தேய்க்கும் நிகழ்விற்கு தமிழ், சிங்கள, மூஸ்லிம் ஆகிய இனத்தவர்கள் ...

மேலும்..

ஏழு வயது சிறுவனுக்கு நேர்ந்த பரிதாபம்

முந்தலம் - கீரியன்கல்லி பிரதேசத்தில் துவிச்சக்கரவண்டி ஒன்று ஆற்றில் வீழ்ந்ததில் அதனை செலுத்திய சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். நேற்று(15) மாலை இடம்பெற்ற இந்த விபத்தில் 7 வயதான சிறுவனே உயிரிழந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. உயிரிழந்துள்ள சிறுவன் கொழும்பு பிரதேசத்தை சேர்ந்தவருடன், திருமண நிகழ்வொன்றுக்காக ...

மேலும்..

திருக்கோணேஸ்வரா் பாபநாச தீர்த்தோற்சவம்

வ. ராஜ்குமாா் தெட்சண கைலாயம்  எனப்படும் திருக்கோணேஸ்வரம் அருள்மிகு மாதுமை அம்பாள் உடனுறை கோணேஸ்வரப்பெருமான் ஆலயத்தின் வருடாந்த பிரமோற்சவத்தின் தீர்த்தோற்சவம் 16.04.2018 திங்கட்கிழமை காலை 8.00 மணிக்கு பாபநாச தீர்த்தக் கிணற்றில் இடம்பெற்றது. பெருமான் பெருமாட்டியுடன் ஆலயத்திலிருந்து எழுந்தருளி வருவதையும், திர்ததோற்சவத்திற்கான கிரியைகள் ...

மேலும்..

மட்டக்களப்பு மாநகர சபை கன்னி அமர்வில் தியாக தீபம் அன்னை பூபதிக்கு அஞ்சலி…

மட்டக்களப்பு மாநகரசபையின் 02வதும், மாநகர முதல்வர் தலைமையிலான முதலாவதுமான அமர்வு இன்று மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவான் தலைமையில் இடம்பெற்றது. இதன்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாநகர சபை உறுப்பினர் வி.தவராஜா அவர்களின் வேண்கோளுக்கிணங்க சபையினரின் ஏகோபித்த சம்மதத்துடன் தியாக தீபம் அன்னை ...

மேலும்..

இன்றும் நாட்டின் பெரும்பாலன பகுதிகளில் இடியுடன் கூடிய மழை

நாட்டில் மேல், சப்ரகமுவ, தென், மத்திய, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களில் இன்று பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. இதன்போது பலத்த காற்று வீசக்கூடும் என்பதோடு, மின்னலினால் ஏற்படும் ...

மேலும்..

யாழில் இரு இளைஞர்கள் மீது கத்தி குத்து

யாழ்ப்பாணம் - நெல்லியடி பிரதேசத்தில் இரண்டு இளைஞர்கள் மீது கூரிய ஆயுதங்களால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இலக்க தகடுகள் அற்ற உந்துருளியில் வருகைத் தந்த இருவர் நேற்று (15) இந்த தாக்குதலை மேற்கொண்டு தப்பிச் சென்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் காயமடைந்த இரண்டு பேரும் மந்துவில் ...

மேலும்..

சாவக்கச்சேரி ஆதார மருத்துவமனைக்கு நிதி கையளிப்பு

மக்கள் வங்கியின் சாவகச்சேரி கிளையினர் சாவகச்சேரி ஆதார மருத்துவமனையின் அபிவிருத்திக்கென ஒரு தொகுதி நிதியினை இன்று கையளித்தனர். கிளை முகாமையாளர் க.விஜயகுமார் தலைமையிலான குழுவினர் மருத்துவமனைக்கு நேரடியாகச் சென்று மருத்துவமனைப் பொறுப்பதிகாரி மருத்துவர் ப.அச்சுதனிடம் நிதியினைக் கையளித்தனர். இந் நிகழ்வில் மருத்துவமனை நோயாளர்கள், நலன்புரிச் ...

மேலும்..

சிற்றூர்தி 100 அடி பள்ளத்தில் வீழ்ந்து கோர விபத்து

பதுளை – எல்ல – வெல்லவாய வீதியில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு பேர் பலியாகினர். சிற்றூர்தி ஒன்று வீதியை விட்டு விலகி 100 அடி பள்ளத்தில் வீழ்ந்தமையே, விபத்துக்கான காரணம் என காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்கள் ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தையும் மகனும் என ...

மேலும்..

எரிபொருள் விலை தொடர்பில் தீர்மானம்…

இலங்கை கனிய வள கூட்டுத்தாபனத்தின், எரிபொருள் விலையை தீர்மானிக்கும் விலை சூத்திரம் எதிர்வரும் இரு வார காலப்பகுதிக்குள் அமைச்சரவை அனுமதிக்காக முன்வைக்கப்படவுள்ளது. நிதியமைச்சு இதனை தெரிவித்துள்ளது. உலக சந்தையில் எரிபொருள் விலை மாற்றத்திற்கு ஏற்ப, 2 அல்லது 3 மாதங்களுக்கு ஒருமுறை எரிபொருள் விலையில் ...

மேலும்..

மகிந்தானந்த அளுத்கமகே கைது?

முன்னாள் அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே நிதிக்குற்றவியல் பிரிவுக்கு விசாரணைக்காக சற்றுமுன்னர் அழைக்கப்பட்டுள்ளார். 53 மில்லியன் ரூபா வெளிநாட்டு நிதியை அவர் மோசடி செய்தார் என்று குற்றஞ்சாட்டப்படுகிறது. அவர் கைது செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

மேலும்..

குழியில் வீழ்ந்து குழந்தை பலி

மூதூர் - அக்கரை சேனை – கேணிக்காடு பிரதேசத்தில் குழி ஒன்றில் வீழ்ந்து குழந்தை ஒன்று பலியானது. 2 அரை வயது மதிக்கத்தக்க குழந்தையே இவ்வாறு பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குழந்தையின் சடலம் தற்போது, மூதூர் தள வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

மேலும்..

மதுபோதையில் வாகனங்களை செலுத்திய 140 பேர் கைது…

கடந்த 24 மணித்தியாலங்களில் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்புகளின் போது மதுபோதையில் வாகனங்களை செலுத்திய 140 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். காவற்துறை ஊடக பிரிவு இதனை தெரிவித்துள்ளது. இது தவிர அதிக வேகத்தில் வாகனம் செலுத்திய 166 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்தநிலையில், தற்போதைய ...

மேலும்..

நேற்று மதியம் இடம்பெற்றுள்ள கோர சம்பவம்..!!

தங்கல்லை - குடாவெல்ல - வெலிகெடிய பிரதேசத்தில் பெண் ஒருவர் கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று மதியம் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது. 22 வயதுடைய பெண்ணே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளாதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பெண்ணின் கணவரே கொலை ...

மேலும்..

வவுனியா நகரசபை தலைவராக இ.கௌதமன் (தமிழர் விடுதலைக் கூட்டனி) தெரிவு

நகரசபையின் தலைவராக இராசலிங்கம் கௌதமன் தெரிவு செய்யப்பட்டுள்ளார் இன்று 16-04-2018 காலை வவுனாயா நகரசபையின் ஒன்றுகூடல் மண்டபத்தில் இடம்பெற்ற அமர்வின் போது தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாகலிங்கம் சேனாதிராசா அவர்களும் தமிழர் விடுதலை கூட்டணியின் சார்பில் இராசலிங்கம் கௌதமன் ஆகியோர் முன்மொழியப்பட்டு ...

மேலும்..

பாரம்பரிய விளையாட்டு நிகழ்வுகள்

சித்திரைப்புத்தாண்டையொட்டி முனைக்காடு இராமகிருஸ்ணா விளையாட்டுக்கழக மைதானத்தில் நேற்று பாரம்பரிய விளையாட்டு நிகழ்வுகள் இடம்பெற்றன. இந்நிகழ்வு மட்டக்களப்பு முனைக்காடு துளி அருவி அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்றது. கண்கட்டி முட்டி உடைத்தல், பணிஸ் உண்ணுதல், பால்சோறு உண்ணுதல், பலூன் உடைத்தல், கிடுகு இழைத்தல், தேங்காய் துருவுதல், கயிறு ...

மேலும்..

புத்தாண்டு விழா

புத்தாண்டு விழா கொண்டாட்டங்கள் நேற்று காலையடி மறுமலர்ச்சி மன்றத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் முதன்மை விருந்தினராக தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரபல கவிஞரும் ‘வளரி’ கவிதை இதழின் ஆசிரியருமான அருணா சுந்தரராசன் அவர்கள் கலந்துகொண்டார்.

மேலும்..

சம்பந்தன் – விக்கி மனம் விட்டு பேசவேண்டும் – அமைச்சர் மனோ

இரா.சம்பந்தனும், சீ.வி.விக்னேஷ்வரனும் ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள். இருவரும் முதலில் மனம் விட்டுப்பேசவேண்டும். இந்த இருவரில் அவர் சரியானவர், இவர் பிழையானவர் என நான் கூறவரவில்லை. இருவருமே மனம் விட்டுப்பேசி தமிழ் மக்களின் நலன்களுக்காக செயற்படவேண்டும் என அமைச்சர் மனோ கணேசன் ...

மேலும்..

தெற்கில் மகிந்தவை மிஞ்சிய இனவாதியாக தன்னை காட்டிக்கொள்ளவே மைத்திரி விரும்புகிறார் – செ.கஜேந்திரன் குற்றச்சாட்டு

இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசியல்கைதி சச்சிதானந்தன் ஆனந்தசுதாகரினை விடுவிப்பாரென்று நான் நம்பவில்லை.தற்போது உள்ளுராட்சி தேர்தலின் பின்னர் மஹிந்தவை விட தன்னையொரு தீவிர இனவாதியாக தெற்கில் காட்டிக்கொள்ளவேண்டிய தேவை மைத்திரிக்கு இருப்பதால் அவ்வாறு விடுவிடுப்பினை செய்வார் என நம்பவில்லையென தமிழ் தேசிய ...

மேலும்..

எங்களை எவரும் விலைபேச முடியாது : சாவகச்சேரி நகரசபையின் உப தவிசாளர்

தமிழ்த் தேசியத்தின் பெயரால் ஆட்சி அமைத்த எங்களை எந்த ஒரு சக்தியும் விலைபேசிவிட முடியாது என சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளர் அ.பாலமயூரன் தெரிவித்துள்ளார். சட்டவிரோதமாக இயங்கி வந்த கொல்களம் ஒன்று அண்மையில் சாவகச்சேரி நகராட்சி மன்றத்தினால் கண்டுபிடிக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டு ...

மேலும்..

யாழில் பல உயிர்களை காப்பாற்றி மறைந்து வாழும் உயர்ந்த மனிதன்

நம்மில் பலர் இலங்கையில் பிறந்து, கல்வி கற்று பின் வேலைகளைப் பெற்றுக் கொண்டு வெளிநாடுகளுக்கு சென்று விடுகின்றனர். இதன்பின் நம் தாய் நாட்டை எள்ளளவும் கவனத்தில் கொள்வதில்லை. இவ்வாறான நிலையில் தாய் நாட்டிற்காக எத்தனை பெரிய வாய்ப்புக்களையும் தாரைவார்த்து விட்டு மக்களுக்காக சேவை ...

மேலும்..

வறட்சியால் வடமேல் மாகாணம் அதிகம் பாதிப்பு!!

வறட்சி காரணமாக அதிகளவில் வடமேல் மாகாணம் பாதிக்கப்பட்டுள்ளது என்று இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இந்த மாகாணத்தில் புத்தளம் மற்றும் குருணாகல் ஆகிய இரு மாவட்டங்களிலும் ஒரு இலட்சத்து மூவாயிரத்து 776 குடும்பங்களைச் சேர்ந்த 3 இலட்சத்து 36 ஆயிரத்து 281 ...

மேலும்..

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன்- சம்பந்தன்!!

தேர்­த­லின்போது மக்­க­ளுக்கு வழங்கிய வாக்­கு­று­தி­களை நிச்­ச­யம் நிறை­வேற்­று­வேன் என்று அரச தலை­வர் மைத்­தி­ரி பால சிறி­சேன தெரி­வித்­தார். அவ­ரு­ட­னான சந்­திப்­பில் பல விட­யங்­கள் பேசப்­பட்­டி­ருந்­தா­லும் அவை எல்­லா­வற்­றை­யும் இப் போது பகி­ரங்­கப்­ப­டுத்த முடி­யாது. இவ்­வாறு தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வ­ரும், எதிர்­க்கட்­சித் ...

மேலும்..

விபத்­தில் காய­ம­டைந்­த­வர் சிகிச்சை பயனின்றிச் சாவு!!

வாக­னத்­து­டன் மோதுண்டு காய­ம­டைந்த குடும்­பத் தலை­வர் சிகிச்சை பயனின்றி மூன்று தினங்­க­ளின் பின்­னர் உயி­ரி­ழந்­தார். கடந்த 12 ஆம் திகதி இரவு 7 மணி­ய­ள­வில் கள்­ளுத் தவ­ற­ணைக்கு கள்­ளுக் கொடுக்­கச் சென்­ற­போது வாக­னத்­தி­னால் மோதுண்டு சாலை­யோ­ரத்­தில் தூக்கி வீசப்­பட்­டார். மிரு­சு­வில் கரம்­ப­கத்­தைச் சேர்ந்த கந்­த­சாமி ...

மேலும்..