April 17, 2018 அன்று பிரசுரிக்கப்பட்டவை

செட்டிக்குளம் பிரதேச சபையில் தமிழ்ப் பெண் உறுப்பினருக்கு கிடைத்த அந்தஸ்த்து

வவுனியா - வெங்கள செட்டிக்குளம் பிரதேச சபையின் பிரதித் தவிசாளராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸை சேர்ந்த தமிழ்ப் பெண் உறுப்பினர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். செட்டிக்குளப் பிரதேச சபையில் இன்று மாலை தவிசாளர், பிரதித் தவிசாளர் தெரிவு இடம்பெற்றுள்ளது. இதன்போது, தவிசாளராக ஸ்ரீலங்கா சுதந்திரக் ...

மேலும்..

புதுகுடியிருப்பில் யுவதி ஒருவருக்கும் இராணுவ வீரருக்குமிடையில் கருத்து மோதல்!

இலங்கை வங்கியில் ஏ.டி.எம் இயந்திர சேவையை பெற்றுக்கொள்ள சென்ற யுவதி ஒருவருக்கும், இராணுவவீரர் ஒருவருக்குமிடையில் கருத்து மோதல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சம்பவம் இன்று பிற்பகல் புதுக்குடியிருப்பு பகுதியில் இடம்பெற்றுள்ளதுடன், ஏ.டி.எம் இயந்திர சேவையை பெற்றுக்கொள்வதற்காக யுவதிகள் சிலர் நீண்ட நேரம் வரிசையில் ...

மேலும்..

கனடாவில் போராடி சாதித்த ஈழப் பெண் யார் தெரியுமா?

கனடாவில் குடிபுகுந்த இலங்கைப் பெண்ணான செல்வி குமரன் ஒரு மருத்துவராவதற்காக ஒன்பது ஆண்டுகள் கல்வி பயின்றார். இறுதியாக Residency என்னும் பயிற்சியை முடிப்பதற்காக அவர் அமெரிக்கா செல்ல வேண்டும். அவர் அமெரிக்கா சென்று பயிற்சியை முடித்து விட்டு திரும்ப கனடாவிற்கு வரும்போது அவருக்கு வேலை ...

மேலும்..

யாழ்.வடமராட்சி மீனவருக்கு அடித்த அதிஷ்டம்!

யாழ்.வடமராட்சி கடற்பரப்பில் மீனவர் ஒருவரின் வலையில் 10 ஆயிரம் கிலோவிற்கும் அதிமான மீன்கள் பிடிபட்டுள்ளது. வடமராட்சி கிழக்கு ஆழியவளை கடற்பரப்பில் கரைவலை தொழில் செய்யும் மீனவருக்கே இவ்வாறு மீன்கள் அகப்பட்டுள்ளது. மீனவருடைய வலையில் சுமார் 20 ஆயிரம் கிலோ பாரை மீன் அகப்பட்டுள்ளது. இந்த ...

மேலும்..

அமெரிக்கா – ரஷ்யா மோதல் உக்கிரம்! ஆபத்தான கட்டத்தில் இலங்கை

சிரியா விவகாரம் தொடர்பில் ரஷ்யா - அமெரிக்கா நெருக்கடியில் இலங்கைக்கு பாதிப்பு ஏற்படலாம் என கூறப்படுகின்றது. சிரியா நெருக்கடிக்கு மத்தியில் ரஷ்யா மற்றும் அமெரிக்கா உட்பட மேற்கத்திய நாடுகளுக்கு இடையில் ஏற்பட்டுள்ள சர்ச்சைக்குரிய நிலைமை போர் வரை அதிகரித்தால் இலங்கை போன்ற மூன்றாம் ...

மேலும்..

இன்றைய ராசிபலன்-18-04-2018

மேஷம் மேஷம்: காலை 9 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் மனஉளைச்சல் வந்து நீங்கும். பிற்பகல் முதல் கணவன்-மனைவிக்குள் இருந்த மனக்கசப்பு நீங்கும். வியாபாரத்தில் இழந்ததை மீட்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். புத்துணர்ச்சி பெருகும் நாள். ரிஷபம் ரிஷபம்: காலை 9 மணி ...

மேலும்..

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையை தமிழ் தேசிய கூட்டமைப்பு கைப்பற்றியது

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபைக்கு தவிசாளர் தெரிவுக்கான நிகழ்வு வடக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் பற்றிக் நிறஞ்சன் தலைமையில் இன்று மாலை 3.00 மணிக்கு நெலுக்குளத்தில் அமைந்துள்ள பிரதேச சபை கட்டிடத்தில் நடைபெற்றது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பாக துரைச்சாமி நடராஜசிங்கம் ...

மேலும்..

வடக்கு, கிழக்கு செல்கின்றது காணாமல்போனோர் பணியகம்!

காணாமல்போனோர் பணியகத்தின் உறுப்பினர்கள் மே மாத நடுப்பகுதியில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளனர். காணாமல்போனவர்களின் உறவினர்களை நேரில் சந்தித்துக் கலந்துரையாடுவதற்கும், பிராந்திய அலுவலகங்களை அமைப்பது சம்பந்தமாக ஆராய்வதற்காகவுமே இவ்விஜயம் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது. பயண நிகழ்ச்சி நிரல் அடுத்த வாரமளவில் அறிவிக்கப்படும் என்று ...

மேலும்..

சர்வதேசத்தை நாடுகின்றது கூட்டமைப்பு! – தீர்வு முயற்சிகளைத் துரிதப்படுத்த சம்பந்தன் குழு அதிரடி நடவடிக்கை

அரசியல் தீர்வில் ஏற்பட்டுள்ள தேக்கநிலை குறித்து சர்வதேச சமூகத்துக்கு எடுத்துரைக்க இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது. மைத்திரி - ரணில் தலைமையிலான கூட்டு அரசு தொடர்ந்தாலும், நெருக்கடியின்றி குழப்பமின்றி தொடர்வதற்கான வாய்ப்புகள் குறைவாகவே உள்ள நிலையில், சர்வதேசத்தை நாடும் முடிவை ...

மேலும்..

வவுனியா தமிழ் தெற்கு பிரதேச சபை தமிழ் தேசிய கூட்டமைப்பு வசம் (video)

வவுனியா தமிழ் தெற்கு பிரதேச சபையின் தவிசாளராக தமிழ் தேசிய கூட்டமைப்பின் துரைச்சாமி நடராஜசிங்கம்(ரவி) அவர்களும் உப தவிசாளராக சுதந்திர கட்சியின் மகேந்திரன் அவர்களும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

மேலும்..

மக்கள் நலன்களை முன்னிறுத்தி சேவையாற்றுங்கள் – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!

தேர்தல் காலத்திலும் அதன் பின்னரான உள்ளூராட்சி மன்றங்களை அமைக்கும் காலத்திலும் கட்சிகளுக்கிடையே ஏற்பட்ட கசப்பான சம்பவங்களை தொடர்ந்தும் முன்னிறுத்திக் கொண்டிராது மக்களுக்கான சேவைகளைச் செய்ய அனைத்து தரப்பினரும் முன்வரவேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா ...

மேலும்..

யாழ். வலிகாமம் வடக்கு மக்களுக்கு ஏற்பட்டுள்ள பரிதாப நிலை

யாழ். வலிகாமம் வடக்கில் கடந்த 13ஆம் திகதி 683 ஏக்கர் நிலம் மீள்குடியேற்றத்திற்காக வழங்கப்பட்டிருக்கும் நிலையில், மேற்படி பகுதியில் 3 படைமுகாம்கள் அகற்றப்படாமல் இருப்பதாக மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதனால் பூரணமாக மீள்குடியேற முடியாத நிலை உருவாகியுள்ளதாகவும், 2 வீதிகளை பூரணமாக பயன்படுத்த அனுமதிக்காமல் ...

மேலும்..

காலி கடலில் சிக்கிய மர்மம்! வெளியான அதிர்ச்சித் தகவல்

அண்மையில் காலி கடற்பரப்பில் இருந்து மீட்கப்பட்ட சிலை தொடர்பில் பல்வேறு சர்ச்சைக்குரிய தகவல்கள் வெளியாகி உள்ளன. காலி கோட்டைக்கு அருகிலுள்ள கடற்கரையில் இருந்து சுமார் 150 அடி தூரத்தில் தெளிவான கடலில் 5 அடி ஆழத்தில் சிலை கிடைத்துள்ளது. எப்படியிருப்பினும் இந்த சிலை தொடர்பில் ...

மேலும்..

யாழில் குழந்தையின் கழுத்தில் கத்தி வைத்து மிரட்டல்! நள்ளிரவில் நடந்த விபரீதம்

யாழ். அளவெட்டி பகுதியில் அத்துமீறி வீட்டுக்குள் நுழைந்த கொள்ளையர்கள் குழந்தையின் கழுத்தில் கத்தி வைத்து மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சம்பவம் நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ். அளவெட்டி, மகாத்மா வீதியில் ...

மேலும்..

யாழ். சென்ற மன்னார் சிறுமிக்கு ஏற்பட்ட நிலை

யாழ்ப்பாணத்தில் சிறுமி ஒருவர் இனிப்பு என எண்ணி பூச்சி முட்டையை எடுத்து சாப்பிட்டதால் கடுமையான வயிற்று வலி ஏற்பட்டு சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, மன்னாரைச் சேர்ந்த குறித்த சிறுமி தனது ...

மேலும்..

மெல்ல மெல்ல அழிக்கப்பட்டு வரும் விடுதலைப் புலிகள்! ஏன்? எதனால்?

இலங்கை அரசு தமிழ் மக்களை வகைதிகையற்ற ரீதியில் இனப்படுகொலை செய்தது. போர்க்குற்ற மீறல் என்றும் மனித உரிமை மீறல் என்றும் உலகம் அழைத்தாலும் உண்மையில் நடந்தது ஓர் இனப்படுகொலை என்பதை உலகின் மனசாட்சி அறியும். ஈழ இறுதி யுத்தத்தில் என்ன நடந்தது? ...

மேலும்..

புத்தாண்டில் இலங்கைக்கு கிடைத்த அதிஷ்டம்!

புத்தாண்டு காலத்தில் இலங்கை போக்குவரத்து சபை பாரிய வருமானத்தை ஈட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதற்கமைய ஏப்ரல் மாதம் 6ஆம் திகதியில் இருந்து 13 திகதி வரையான காலப்பகுதியினுள் இலங்கை போதுக்குவரத்து சபை 97 மில்லியன் ரூபாய் வருமானம் பெற்றுள்ளது. 2017ஆம் ஆண்டு குறித்த காலப்பகுதியினுள் இலங்கை ...

மேலும்..

பிரித்தானிய பிரதமரை நேரில் சந்திக்கின்றார் ஜனாதிபதி

பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரித்தானியா சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பிரித்தானிய பிரதமர் தெரேசா மே க்கும் இடையில் சந்திப்பு ஒன்று நடைபெறவுள்ளது. குறித்த சந்திப்பு இன்று சந்திப்பு இடம்பெறவுள்ளதாக அறிய முடிகின்றது. இதன்போது இரு நாடுகளுக்கும் இடையிலான நல்லுறவை ...

மேலும்..

மீண்டும் வட மாகாண ஆளுனராக பொறுப்பேற்றார் ரெஜினோல்ட் குரே

வட மாகாண ஆளுனராக மீண்டும் சத்தியப்பிரமாணம் செய்துக் கொண்ட ரெஜினோல்ட் குரே, இன்று வடமாகாண ஆளுனர் அலுவலகத்தில் தமது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார். அண்மையில் ஆளுனர்களுக்கான இடமாற்றம் வழங்கப்பட்ட போது, வட மாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே மத்திய மாகாணத்துக்கு மாற்றப்பட்டிருந்தார். எனினும் மறுதினமே ...

மேலும்..

உதவி வழங்கல் ஊடாக இலங்கைக்கு பல நிபந்தனைகளை விதித்துள்ள அமெரிக்கா

அமெரிக்காவினால் இந்த ஆண்டு முழுவதும் இலங்கைக்கு வழங்கப்படவுள்ள நிதி உதவிகளுக்கு பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. 1.3 ட்ரில்லியன் டொலர்கள் பெறுமதியான அனைத்து செலவின சட்ட மூலத்தை அமெரிக்க காங்கிரஸ் கடந்த மாதம் அங்கீகரித்திருப்பதுடன், அதில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கைச்சாத்திட்டுள்ளார். யுத்தம் மற்றும் வன்முறைகள் ...

மேலும்..

சாரதி அனுமதி பத்திர போட்டிப் பரீட்சை இனிமேல் புதிய முறையில்

சாரதி அனுமதி பத்திரங்களை பெறுவதற்கான போட்டிப் பரீட்சையை டிஜிட்டல் முறையில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையளர் ஜகத் சந்திரசிறி தெரிவித்துள்ளார். இதன்படி மே மாதம் முதல் புதிய முறை அமுலாக்கப்படவுள்ளது. பரீட்சை மோசடிகளை தடுத்து நிறுத்தி, பெறுபேறுகளை துரிதமாக வெளியிடும் நோக்கத்துடன் ...

மேலும்..

காரைதீவிலுள்ள முக்கியமான வீதிகள் இருளில் மூழ்கின்றது – புதிய தவிசாளரின் கவனத்திக்கு

காரைதீவு பிரதேசத்திலுள்ள மிக முக்கியமான வீதிகளில் மின்­விளக்குகள் இல்லை. இத­னால் இரவு வேளை­க­ளில் அந்த வீதிகள் ஒரே இருட்­டா­கக் காட்சி­ய­ளிக்­கின்றது.இதன் காரணமாக அந்த வீதி­யூ­டாக போக்­கு­வ­ரத்­துச் செய்­யும் பொது மக்­கள் பெரி­தும் இடைஞ்­சலை எதிர்­நோக்க வேண்­டி­யுள்­ளது.போக்குவரத்துச் செய்­யும் மக்­களுக்கு அப்பகுதி மின்­வி­ளக்கு ...

மேலும்..

மட்டக்களப்பு மாநகர முதல்வரின் மாநகரத்தை ஒளிமயமாக்கல் திட்டம் ஆரம்பம்

மட்டக்களப்பு மாநகர முதல்வரின் மாநகரத்தை ஒளிமயமாக்கல் திட்டம் ஆரம்பம்… மட்டக்களப்பு மாநகர முதல்வரின் மாநகர ஒளியாக்கல் திட்டத்தின் முதற்கட்ட செயற்பாடு இன்று கல்லடி பாலத்தில் இடம்பெற்றது. கல்லடி பாலத்தில் ஒளிரா நிலையில் இருக்கின்ற வீதி மின்குமிழ்களை ஒளிரச் செய்யும் வேலைப்பாடு மட்டக்களப்பு மாநகர ...

மேலும்..

தமிழ் சமூகத்தை ஏமாற்றும் ஜனாதிபதி

தமிழ் பேசும் மக்களளே இந்த நாட்டிற்கு ஜனாதிபதியாக மைத்திபாலவை கொண்டு வந்த மக்களுக்கு நன்றிக்கடனாக ஆனந்த சுதாகரனை விடுதலை செய்வார்கள் என்று பார்த்த மக்களுக்கு ஏமாற்றத்தை தந்துள்ளார் என வாழைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் க.கமலநேசன் தெரிவித்தார். கிளிநொச்சியில் அரசியல் கைதி ஆனந்த ...

மேலும்..

பேருந்தை இடைமறித்து தீ வைப்பு!!

கொழும்பு – மட்டக்களப்பு நெடுஞ்சாலையில் புணானை காட்டுப் பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த பேருந்துக்கு தீ வைக்கப்பட்டுள்ளது. புணானை பொலிஸ் சாவடியிலிருந்து மட்டக்களப்பு நோக்கி சுமார் ஒரு கிலோமீற்றர் தூரத்திலுள்ள காட்டுப்பகுதியில் நேற்றிரவு இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. பொலொன்னறுவையில் இருந்து கல்முனை நோக்கிச் சென்று கொண்டிருந்த ...

மேலும்..

அக்கரப்பத்தனை பசுமலை ஊட்டுவள்ளி தோட்டத்தில் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

(க.கிஷாந்தன்) அக்கரப்பத்தனை பசுமலை   ஊட்டுவள்ளி தோட்டப்பிரிவான பெங்கட்டன் சின்ன தோட்டத்தில்  300க்கும் மேற்பட்ட  தொழிலாளர்கள் 17.04.2018 அன்ற காலை பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டதுடன், வீதிக்கு இறங்கி  கூடாரம்  அமைத்து போராட்டத்திலும் ஈடுப்பட்டுள்ளனர். பெங்கட்டன் தோட்டத்தில் 2015 ஆம் ஆண்டு மலைநாட்டு புதிய கிராமங்கள் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சு ஊடாக கிராம மயப்படுத்தல் வேலைத்திட்டத்தின் ...

மேலும்..

.எல்லைக் காளி அம்பாள் ஆலய அடிக்கல்

வ. ராஜ்குமாா்) திருகோணமலை மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் பரிபாலனத்தில் உள்ளதும், சோழப்பெரு மன்னர்களால் திருக்கோணேஸ்வரத்தின் ஏமு எல்லைக்காவல் தெய்வங்களில் ஒன்றாக ஸ்தாபிக்கப்பட்ட வரலாற்று பெருமை மிக்க பன்குளம், பறையன் குளம் அருள் மிகு எல்லைக்காளி அம்பாள் ஆலயத்தின் சங்குஸ்தாபன அடிக்கல் நடும் ...

மேலும்..

வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபைக்கான தவிசாளர் தலைமையிலான முதலாவது அமர்வு

வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபைக்கான தவிசாளர் தலைமையிலான முதலாவது அமர்வு இன்றைய தினம் இடம்பெற்றது. யாழ் குடா நாட்டில் இதுவரை இடம் பெற்ற கன்னி அமர்வுகளுக்கு முன்னுதாரணமாக கரவெட்டி தெற்கு மேற்கு பிரதேச சபையிலே நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தலைமையில் ...

மேலும்..

மூதூர் வெஸ்டர்ன் வொறியர்ஸ் அணியன் சம்பியன் பட்டத்தை சுவீகரித்தது

ஹஸ்பர் ஏ ஹலீம்) மூதூர் வெஸ்டர்ன் வொறியர்ஸ் அணியன் சம்பியன் பட்டத்தை சுவீகரித்தது. Quatalube அணிக்கு எதிரான Division III, தொடரின் லீக் போட்டியில், Mutur Western Warriors அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.திருகோணமலை மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட 16 அணிகள் பங்குபற்றும் ...

மேலும்..

மட்டக்களப்பு பிரம்மகுமாரிகள் இராஜயோக நிலையத்தினால் விஷேட பிரார்த்தனையும், கலை நிகழ்வு

மட்டக்களப்பு பிரம்மகுமாரிகள் இராஜயோக நிலையத்தினால் சித்திரைப் புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு விஷேட பிரார்த்தனையும், கலை நிகழ்வும் நேற்று மாலை பிரம்மகுமாரிகள் இராஜயோக நிலைய மண்டபத்தில் இடம்பெற்றது. சிறந்ததொரு உலகை உருவாக்குதல் எனும் அபிலாஷையின் அங்கமாக இந்த ஆன்மீக பணி பிரம்மகுமாரிகள் இராஜயோக நிலையத்தின் ...

மேலும்..

கிண்ணையடியில் சித்திரை புத்தாண்டு கொண்டாட்டம்

வாழைச்சேனை கிண்ணையடி மில்லர் விளையாட்டுக் கழகத்தின் சித்திரை புத்தாண்டு விளையாட்டு விழா கழக மைதானத்தில் திங்கட்கிழமை மாலை நடைபெற்றது. மில்லர் விளையாட்டுக் கழக தலைவர் எஸ்.குகதீசன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் பிரதம அதிதியாக கலந்து ...

மேலும்..

திருகோணமலையில் ஐந்து மாதங்களாக நாற்பதாயிரம் ரூபாயினை தாபரிப்பு பணத்தினை செலுத்தாதவர் விளக்கமறியலில்

எப்.முபாரக் 2018-04-17. திருகோணலையில் ஐந்து மாதங்களாக நாற்பதாயிரம் ரூபாயினை தாபரிப்பு பணமாக செலுத்தாத நபயொருவரை இம்மாதம் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் எம்.எச்.எம்.ஹம்ஸா நேற்று(16) உத்தரவிட்டார்.              திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலையூற்று பகுதியைச் சேர்ந்த ...

மேலும்..

முள்ளிப்பொத்தானையில் 310 கிராம் கேரளா கஞ்சாவை கொண்டு சென்றவர் விளக்கமறியலில்.

எப்.முபாரக் 2018-04-17. திருகோணமலை தம்பலாகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 310 கிராம் கேரளா கஞ்சாவை கொண்டு சென்ற நபயொருவரை இம்மாதம் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கந்தளாய் நீதிமன்ற நீதிவான் துசித்த தம்மிக்க நேற்று(16) உத்தரவிட்டார்.                                        யூனிட்8,முள்ளிப்பொத்தானை பகுதியைச் சேர்ந்த ...

மேலும்..

இலங்கை தமிழர்கள் விடயத்தில் ரஜினி குரல் எழுப்பவில்லை: பாரதிராஜா

இலங்கை தமிழர்கள் கொன்று குவிக்கப்படும் போது குரல் கொடுத்தீர்களா? என நடிகர் ரஜினிகாந்தை நோக்கி இயக்குநர் பாரதிராஜா கேள்வியெழுப்பியுள்ளார். நேற்று (திங்கட்கிழமை) பாரதிராஜா வெளியிட்டிருந்த அறிக்கை ஒன்றில் மேற்படி கேள்வியை தொடுத்துள்ளார். குறித்த அறிக்கையில் மூலம் பாராதிராஜா மேலும் சில கேள்விகளை எழுப்பியிருந்தார். நியூட்ரினோவுக்கு எதிராக ...

மேலும்..

வேலைத் தளங்களில் பாலியல் ரீதியிலான தொந்தரவுகள் அதிகரிப்பு: ஆய்வில் தகவல்

கனடாவில் வேலைத் தளங்களில் பாலியல் ரீதியிலான தொந்தரவுகள் அதிகரித்துவருவதாக, ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது. கனடாவின் மனித வள நிறுவனம் ஒன்று அண்மையில் மேற்கொண்ட ஆய்விலேயே இந்த அதிர்ச்சி தகவல் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. தாம் வேலைசெய்யும் இடங்களில் பாலியல் ரீதியில் துன்புறுத்தப்பட்டுள்ளதாக 17 சதவீதம் பேர் தெரிவித்துள்ள ...

மேலும்..

உடனடியாக பொதுத் தேர்தலை நடத்த வேண்டும்: வலியுறுத்தும் மஹிந்த

உடனடியாக பொதுத் தேர்தலை நடத்த வேண்டுமென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச வலியுறுத்தியுள்ளார். கொழும்பு பத்திரிகையொன்றுக்கு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் தொடர்ந்தும் கூறுகையில், இந்த தருணத்தில் நாட்டுக்கு ஸ்திரமான அரசாங்கமொன்றின் அவசியம் எழுந்துள்ளது. நாட்டின் ஸ்திரமற்ற நிலையினால் வெளிநாட்டு முதலீடுகள் உள்ளிட்ட பல்வேறு துறைகள் ...

மேலும்..

கடந்த ஆட்சிகால பாணியில் வாகரை பிரதேச சபை உறுப்பினரிடத்தில் அட்டகாசம்

கடந்தகால ஆட்சியில் மேற்கொண்ட பாணியிலே வாகரை பிரதேச சபை உறுப்பினரிடத்தில் அட்டகாசம் மேற்கொண்டுள்ளனர் என பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்தார். வாழைச்சேனை கிண்ணையடி மில்லர் விளையாட்டுக் கழகத்தின் சித்திரை புத்தாண்டு விளையாட்டு விழா கழக மைதானத்தில் திங்கட்கிழமை மாலை நடைபெற்ற போது ...

மேலும்..

கூட்டு எதிர்க்கட்சியின் முக்கிய அறிவிப்பு

மே தினத்துக்குப் பின்னர் நாடு முழுவதும் பல்வேறு ஆர்ப்பாட்டங்களை நடத்தவுள்ளதாக கூட்டு எதிர்க்கட்சி அறிவித்துள்ளது. கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்சா கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியில் இது தொடர்பில் குறிப்பிட்டுள்ளார். வெகு விரைவில் மாகாணசபைத் தேர்தலை நடத்தக்கோரி இந்த ...

மேலும்..

வவுனியா வடக்கு பிரதேச சபையின் தலைவராக தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் ச. தனிகாசலம் தெரிவு…

இன்று (17-04-2018)காலை 10.00 மணியளவில் நெடுங்கேணியில் அமைந்துள்ள பிரதேசசபையின் ஒன்றுகூடல் மண்டபத்தில் இடம்பெற்ற அமர்வில் வவுனியா வடக்கு பிரதேச சபை தலைவர் பதவிக்கு ச.தணிகாசலம் (தமிழரசுக்கட்சி) ஜெ.ஜெயரூபன் (தமிழர் விடுதலைக் கூட்டனி) போட்டியிட்ட நிலையில் இருவரும் சமமான வாக்குகளை பெற்றமையால் திருவுலச்சீட்டின் ...

மேலும்..

மீண்டும் தாக்குதல் நடத்துவோம்: ட்ரம்ப் எச்சரிக்கை

சிரியா அரசு, இரசாயன தாக்குதலை மீண்டும் நடத்தினால் அந்த நாட்டின் மீதான ராணுவ தாக்குதல் தொடரும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்கத் தூதுவர் நிக்கி ஹேலி இதனை தெரிவித்துள்ளார். உள்நாட்டுப் போர் நிகழ்ந்து ...

மேலும்..

70 வருடங்களாக சிறுபான்மை இன மக்களை ஏமாற்றும் சிங்கள அரசியல் தலைவர்கள்

நாடு சுதந்திரம் பெற்றதில் இருந்து சிங்கள அரசியல் தலைவர்கள் சிறுபான்மை இன மக்களை ஏமாற்றிக் கொண்டு வருகின்றார்கள் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான கோ.கருணாகரம் தெரிவித்தார். வாழைச்சேனை கிண்ணையடி மில்லர் விளையாட்டுக் கழகத்தின் சித்திரை புத்தாண்டு விளையாட்டு ...

மேலும்..

முள்ளிப்பொத்தானையில் 310 கிராம் கேரளா கஞ்சாவை கொண்டு சென்றவர் விளக்கமறியலில்.

திருகோணமலை தம்பலாகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 310 கிராம் கேரளா கஞ்சாவை கொண்டு சென்ற நபயொருவரை இம்மாதம் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கந்தளாய் நீதிமன்ற நீதிவான் துசித்த தம்மிக்க நேற்று(16) உத்தரவிட்டார். யூனிட்8,முள்ளிப்பொத்தானை பகுதியைச் சேர்ந்த 61 வயதுடைய ...

மேலும்..

வடபகுதி இளைஞர், யுவதிகளை பிரித்தானியாவுக்கு அனுப்பும் தமிழ் அரசியல்வாதி! சிங்கள ஊடகம் கண்டுபிடிப்பு

வட பகுதியை சேர்ந்த இளைஞர், யுவதிகளை பிரித்தானியாவுக்கு அனுப்பும் பாரிய மோசடி தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. வடபகுதியை சேர்ந்த அரசியல்வாதி ஒருவரினால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. லண்டனில் உள்ள இலங்கையின் சிரேஷ்ட சட்டத்தரணியினால் இந்த தகவல்கள் ...

மேலும்..

திருகோணமலையில் ஐந்து மாதங்களாக நாற்பதாயிரம் ரூபாயினை தாபரிப்பு பணத்தினை செலுத்தாதவர் விளக்கமறியலில்.

திருகோணலையில் ஐந்து மாதங்களாக நாற்பதாயிரம் ரூபாயினை தாபரிப்பு பணமாக செலுத்தாத நபயொருவரை இம்மாதம் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் எம்.எச்.எம்.ஹம்ஸா நேற்று(16) உத்தரவிட்டார். திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலையூற்று பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய ...

மேலும்..

கொழும்பு செல்லும் அதி சொகுசு பஸ் தீக்கிரை! மட்டக்களப்பில் விசமிகள் அட்டகாசம்

மட்டக்களப்பு - கொழும்பு பிரதான வீதியில் புணாணை 118ஆவது மைல் கல்லுக்கு அருகாமையில் சொகுசு பஸ் ஒன்று தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்று இரவு 10.15 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர். பொலனறுவை - மன்னம்பிட்டி பிரதேசத்தை சேர்ந்த சாமர மதுசங்க புஸ்பகுமார ...

மேலும்..

பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் ஏற்ப்பாட்டில் வீதி விளக்குகள் பொருத்திவைப்பு

பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் ஒழுங்குபடுத்தலில் புலம்பெயர் தமிழர் ஒருவரின் நிதிப்பங்களிப்பில் பளை பிரதேசத்தின் அரசர்கேணி கிராமத்திற்கு செல்லும் பிரதான பாதைக்கு வீதி விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது.குறித்த புலம்பெயர்  அன்பரால் அறுபது ஆயிரம் ரூபாய் பெறுமதியான விளக்குகள் அன்பளிப்பு செய்யப்பட்டது . இங்கு பளை ...

மேலும்..

கிண்ணையடி மில்லர் விளையாட்டுக் கழகத்தின் சித்திரை புத்தாண்டு கொண்டாட்டம்:பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் பிரதம அதிதி

வாழைச்சேனை கிண்ணையடி மில்லர் விளையாட்டுக் கழகத்தின் சித்திரை புத்தாண்டு விளையாட்டு விழா கழக மைதானத்தில் திங்கட்கிழமை மாலை நடைபெற்றது. மில்லர் விளையாட்டுக் கழக தலைவர் எஸ்.குகதீசன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் பிரதம அதிதியாக கலந்து ...

மேலும்..

கடலுக்குள்ளிருந்து மீட்கப்பட்ட சிலை தொடர்பில் வெளிவந்த புது தகவல்

காலி, கோட்டை பிரதேசத்தில் கடலுக்குள் மூழ்கியிருந்த நிலையில் மீட்கப்பட்ட சிலை தொடர்பில் புதிய தகவல் வெளிவந்துள்ளது. அத்துடன் மீட்கப்பட்ட சிலையின் புகைப்படமும் வெளிவந்துள்ளது. குறித்த சிலை இரண்டரையடி உயரமுடைய மிகவும் பழமையான புத்தர் சிலை என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த சிலை காலி பிரதேசத்தில் உள்ள ...

மேலும்..

விடுதலை உணர்வு விளையாட்டுத்துறையினூடாகவே ஏற்படுத்தப்படுகின்றது பளை தவிசாளர் சுரேன்

சித்திரை புதுவருடத்தை முன்னிட்டு வண்ணாங்கேனி  துர்க்கா       விளையாட்டுக்கழகம் பச்சிலைப்பள்ளியின் பதிவுசெய்யப்பட்ட கழகங்களுக்கிடையில் நாடாத்திய மென்பந்து தூடுப்பாட்ட போட்டியில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு  உரையாற்றும்போது தெரிவித்தார் . தமிழீழ விடுதலை போராட்டத்தில் விளையாட்டுத்துறையின் பங்கு அளப்பரியது எனவும் இளைஞர்கள் விளையாட்டுத்துறையினூடாக வளர்சியடைவதற்கு ...

மேலும்..

இலங்கைக்கு கிடைத்துள்ள சந்தர்ப்பம்

காசநோயை கட்டுப்படுத்துவதன் ஊடாக தென்ஆசியா நாடுகளில் இலங்கை இரண்டாவது இடத்தை பிடிக்க சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தேசிய காசநோய் கட்டுப்பாட்டு மற்றும் சுவாசநோய் பற்றிய அமைப்பின் கொழும்பு மாவட்ட அதிகாரி லக்மால் ரத்நாயக்க இந்த தகவலை தெரிவித்துள்ளார். 2035ஆம் ஆண்டாகும் போது காசநோயை முழுமையாக ...

மேலும்..

பிரதமர் ரணில் விக்ரமசிங்க பொகவந்தலாவிற்கு விஜயம்

க.கிஷாந்தன்) நுவரெலியா மாவட்டம் பொகவந்தலாவ பிரதேசத்தை உல்லாச பயணிகள் பிரதேசமாக மாற்றியமைப்பதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக பொகவந்தலாவ டின்சின் தோட்டத்தில் “குழிப்பந்தாட்டம்” கோல்ப் மைதானம் ஒன்றையும், உல்லாச விடுதிகளையும் அமைப்பதற்காக இடங்களை பார்வையிட நாட்டின் பிரதமர் ரணில் விக்ரமசிங்க 17.04.2018 அன்று காலை பொகவந்தலாவைக்கு ...

மேலும்..

மட்டக்களப்பு பிரம்மகுமாரிகள் இராஜயோக நிலையத்தினால் சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு விஷேட பிரார்த்தனையும், கலை நிகழ்வும் நேற்று…

மட்டக்களப்பு பிரம்மகுமாரிகள் இராஜயோக நிலையத்தினால் சித்திரைப் புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு விஷேட பிரார்த்தனையும், கலை நிகழ்வும் நேற்று மாலை பிரம்மகுமாரிகள் இராஜயோக நிலைய மண்டபத்தில் இடம்பெற்றது. சிறந்ததொரு உலகை உருவாக்குதல் எனும் அபிலாஷையின் அங்கமாக இந்த ஆன்மீக பணி பிரம்மகுமாரிகள் இராஜயோக நிலையத்தின் ...

மேலும்..

மேலாடையுடன் மோசமான முறையில் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்ட பெண்!

மத்திய கிழக்கு நாடு ஒன்றுக்கு பணிக்காக சென்ற பெண்ணொருவர், மேலாடையுடன் மட்டும் இலங்கையை வந்தடைந்த துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. குருணாகலை சேர்ந்த கண் தெரியாத 58 வயதுடைய பணிப்பெண் ஒருவருக்கு, மேல் ஆடை ஒன்று மாத்திரம் அணிவித்து சவுதியில் இருந்து இலங்கைக்கு அனுப்பி ...

மேலும்..

பலத்த போட்டிக்கு மத்தியில் வவுனியா நகரசபை தமிழர் விடுதலைக் கூட்டணி வசம் ..

பலத்த போட்டிக்கு மத்தியில் வவுனியா நகரசபைக்கு தமிழர் விடுதலைக் கூட்டணியைச் சேர்ந்த இராசலிங்கம் கௌதமன் புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்டார். வவுனியா நகரசபைக்கான தலைவர் தெரிவு, வடக்கு உள்ளூராட்சி ஆணையாளர் பற்றிக் ரஞ்சன் தலைமையில், வவுனியா நகரசபையின் ஒன்றுகூடல் மண்டபத்தில் இன்று காலை ...

மேலும்..

ஈழ ஏதிலிகளை ஏற்றி கனடா சென்ற கப்பலை அழிப்பது குறித்து இன்னும் தீர்மானமில்லை

எட்டு வருடங்களுக்கு முன்னர் ஈழ ஏதிலிகளை ஏற்றி கனடாவிற்கு சென்ற எம்.வீ.சன்சீ என்ற கப்பலை அழிப்பது குறித்து கனடா அரசாங்கம் இன்னும் தீர்மானம் ஒன்றுக்கு வரமுடியாதிருப்பதாக, கனடாவின் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 2010ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 492 ஈழ ஏதிலிகளை ஏற்றிய குறித்த ...

மேலும்..

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் 80 ஆயிரம் வாகனங்கள் பயணம்

இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் நேற்றைய தினத்திலேயே அதிக எண்ணிக்கையிலான வாகனங்கள் தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பயணித்துள்ளதாக போக்குவரத்து அதிகாரசபை தெரிவித்துள்ளது. நேற்றைய தினத்தில் 80 ஆயிரம் வாகனங்கள் தெற்கு அதிவேக வீதியில் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர, கொழும்பு கட்டுநாயக்க வீதியில் 20 ...

மேலும்..

அல்-அஷ்ரக் பழைய மாணவர் சங்க கிரிக்கெட் போட்டி 2010 ம் ஆண்டு அணி சம்பியனானது.

(சுலைமான் றாபி)   நிந்தவூர் அல்-அஷ்ரக் தேசிய பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தினரால் வருடா வருடம் கொண்டாடப்படும் பழைய மாணவர்களை ஒன்றுசேர்க்கும் நிகழ்வின் ஒரு அங்கமான கிரிக்கெட் சுற்றுப் போட்டி நேற்று (15) நிறைவு பெற்றது. சுமார் 3.1 மில்லியன் ரூபா செலவில் அமையப்பெறவுள்ள இப்பாடசாலையின் ...

மேலும்..

மயிலிட்டி பகுதியில் அகற்றப்படும் இராணுவத்தினரின் பாரிய ஆயுத கிடங்கு

வலிகாமம் வடக்கு மயிலிட்டி பகுதியில் அமைந்திருந்த இராணுவத்தினரின் பாரிய ஆயுத கிடங்கு அங்கிருந்து அகற்றப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. வலிகாமம் வடக்கில் கடந்த 13ம் திகதி 683 ஏக்கர் காணி மீள்குடியேற்றத்திற்காக வழங்கப்பட்டது. இந்நிலையில், மயிலிட்டி வடக்கில் அமைத்திருந்த இராணுவ ஆயுத கிடங்கு மற்றும் அதனுடன் ...

மேலும்..

வருடத்தின் முதல் இரண்டு மாதங்களில் நீரில் மூழ்கி 93 பேர் பலி…

இந்த வருடத்தின் முதல் இரண்டு மாதங்களில் மாத்திரம், நாட்டில் நீரில் மூழ்கி 93 பேர் உயிரிழந்தனர். காவற்துறையினரின் தகவல்படி, கடந்த ஆண்டில் மாத்திரம் 728 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்திருப்பதாக தெரியவந்துள்ளது. சுற்றுலா பயணங்கள் செல்கின்றவர்கள் பாதுகாப்பற்ற நீர்நிலைகளில் நீராட முனைந்தமையால், கடந்த நாட்களில் ...

மேலும்..

பூரண அமைச்சரவை மாற்றம் 23ம் திகதிக்குப் பின்னர்

கூட்டு அரசாங்கத்தின் அடுத்த அமைச்சரவை மாற்றம் எதிர்வரும் 23ம் திகதிக்குப் பின்னர் நடைபெறும் என்று தெரிவிக்கப்படுகிறது. அரசாங்கத் தகவல்கள் இதனைத் தெரிவிக்கின்றன. இதற்கான மீளாய்வு நடவடிக்கைகள் தற்போது ஜனாதிபதியின் செயலாளர் தலைமையில் நடைபெற்று வருகிறது. இதன்படி தயாரிக்கப்படுகின்ற அமைச்சுப் பொறுப்புகளின் மாற்றங்கள் குறித்த அறிக்கை, எதிர்வரும் ...

மேலும்..

முக்கிய சிறைச்சாலைகளின் தலைமை அதிகாரிகளுக்கு இடமாற்றம்

நாட்டின் முக்கிய சிறைச்சாலைகளின் தலைமை அதிகாரிகளுக்கு இடமாற்றம் வழங்கமாறு சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் அறிவுறுத்தியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்படி வெலிக்கடை, மகசின், போகாம்பரை, நீர்கொழும்பு, அங்குனுகொலபலஸ், மாத்தறை, குருவிட்ட உள்ளிட்ட சிறைச்சாலைகளின் தலைமை அதிகாரிகளுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் பல சிறைச்சாலைகள் தலைமை அதிகாரிகளுக்கு ...

மேலும்..

விருந்துபசாரத்தின் பின்னர் இடம்பெற்ற மோதலில் ஐவர் காயம்

முல்லைத்தீவு – குமுழமுனை பிரதேசத்தில் நேற்று இரண்டு குழுக்கள் இடையே ஏற்பட்ட மோதலில் 5 பேர் காயமடைந்துள்ளதாக முல்லைத்தீவு காவல்துறை தெரிவித்துள்ளது. புத்தாண்டை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்துபசாரத்தின் பின்னர் இந்த மோதல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவத்தில் காயமடைந்த ஐந்து பேரும், முல்லைத்தீவு மருத்துவமனையில் ...

மேலும்..

மாணவிகளுக்கு பாலியல் வலை விரித்த பேராசிரியைக்கு நேர்ந்த கதி

தமிழகத்தில் கல்லூரி மாணவிகளிடம் கையடக்க தொலை பேசி ஊடாக பாலியல் தொழிலுக்கு வலைவிரித்த கல்லூரிப் பேராசிரியை கைது செய்யப்பட்டுள்ளார். விருதுநகர் தேவாங்கர் கல்லூரியின் கணிதப் பிரிவு உதவிப் பேராசிரியை நிர்மலா தேவி, கல்லூரி மாணவிகளிடம் கடந்த மார்ச் மாதம் 13 ஆம் திகதி ...

மேலும்..

சிறந்த தீர்வுக்காகவே கடுமையான உழைப்பு

நாட்டை பிரிக்க முடியாதவாறு, அதியுச்ச அதிகாரப்பகிர்வுடனான தீர்வுக்காக கடுமையாக உழைப்பதாக, எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். திருகோணமலையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார். அதேநேரம், எதிர்கட்சித் தலைவர் ஒருவருக்கு எதிராக அவநம்பிக்கை பிரேரணை கொண்டுவரப்படுவது அநாகரிகமானது என்றும் சம்பந்தன் கூறியுள்ளார்.

மேலும்..

ஒட்டாவாவில் தமிழ் குறும்பட விழா

அண்மைய காலங்களில் கனடிய தமிழர், தாயக தமிழரிடம் எமக்கென்றான வரலாறு வாழ்க்கை முறை சார்ந்த திரைப்படத்துறையினைக் கட்டியெழுப்புதலில் ஆர்வம் மிகுந்து கிடப்பது வரவேற்கத்தக்கதாகும்.  இன்று ஒட்டாவாவில் நடைபெற்ற திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட குறும் படங்கள் எம்மவரின் முயற்சிகளின் அடுத்த படியாக நிறுவி ...

மேலும்..

கனடாவின் தொடர் கொலையாளியால் மற்றுமொரு இலங்கையரும் கொலை

கனடாவின் தொடர் கொலையாளியான ப்ரூஸ் மெக்ஆர்தரினால் கொலை செய்யப்பட்ட மற்றுமொரு இலங்கையர் அடையாளம் காணப்பட்டுள்ளார். ஏற்கனவே அவர் ஸ்கந்தராஜா நவரட்ணம் என்ற இலங்கையர் உள்ளிட்ட எட்டு பேரை கொலை செய்தமைக்காக கடந்த ஜனவரி மாதம் கைது செய்யப்பட்டுள்ளார். கனடாவின் டொரொன்டோவைச் சேர்ந்த மெக்ஆர்த்தர், தாம் ...

மேலும்..

உடவளவை நீர்த்தேக்கத்தின் ஊடான கனரக வாகன போக்குவரத்து வழமைக்கு

உடவளவை நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் அமைக்கப்பட்டுள்ள பாலத்தில் ஏற்பட்ட வெடிப்பால் மட்டுப்படுத்தப்பட்டிருந்த கனரக வாகன போக்குவரத்து நேற்று முதல் மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளது. எனினும் தேவை ஏற்படின் மீண்டும் கனரக வாகன போக்குவரத்து மட்டுப்படுத்தப்படலாம் என அந்த நீர்த்தேக்கத்திற்கு பொறுப்பான பொறியியலாளர் சுஜீவ ...

மேலும்..

பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் ஏற்ப்பாட்டில் வீதி விளக்குகள் பொருத்திவைப்பு

பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் ஒழுங்குபடுத்தலில் புலம்பெயர் தமிழர் ஒருவரின் நிதிப்பங்களிப்பில் பளை பிரதேசத்தின் அரசர்கேணி கிராமத்திற்கு செல்லும் பிரதான பாதைக்கு வீதி விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது.குறித்த புலம்பெயர்  அன்பரால் அறுபது ஆயிரம் ரூபாய் பெறுமதியான விளக்குகள் அன்பளிப்பு செய்யப்பட்டது . இங்கு பளை ...

மேலும்..

பல்கலைக்கழக கல்விசார ஊழியர்கள் 44 நாட்களின் பின் இன்று முதல் மீண்டும் பணியில்

பல கோரிக்கைளை முன்வைத்து 44 நாட்களாக பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்ட பல்கலைக்கழக கல்விசார ஊழியர்கள் இன்று முதல் மீண்டும் பணிக்கு திரும்ப தீர்மானித்துள்ளனர். தமது கோரிக்ககைள் குறித்த சுற்றுநிரூபம் அண்மையில் பொறுப்புக்குரிய அமைச்சரால் வெளியிடப்பட்டமையை தொடர்ந்து இந்த தீர்மானத்தை மேற்கொண்டதாக பல்கலைக்கழக தொழிற்சங்க கூட்டுக் ...

மேலும்..

ஓட்டமாவடி யங்-ஸோல்ஜர்ஸ் விளையாட்டுக் கழகத்திற்கு பொறியியலாளர் ஷிப்லி பாறுக்கினால் விளையாட்டு உபகரணங்கள் கையளிப்பு

இப்போதுள்ள காலப்பகுதியில் முஸ்லிம் சமூகம் பலதரப்பட்ட இன்னல்களுக்கு மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் அதிலும் குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் அதிகளவான முஸ்லிம்கள் செறிந்து வாழ்ந்தாலும், ஏனைய மாகாணங்களில் வசிக்கும் முஸ்லிம்கள் அதிகளவான எம்சமூகம் சார்ந்த பிரச்சினைகளுக்கும், இன்னல்களுக்கும் முகம்கொடுத்தவர்களாக வாழ்ந்து கொண்டிருகின்றார்கள் என ...

மேலும்..

தப்பிச் சென்ற வேன் எங்கே..? தாய் பலி

காலி – மாத்தறை பிரதான வீதியில் பொல்அத்துமொதர சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். மேலும் அவரின் கணவர் மற்றும் இரண்டு பிள்ளைகளும் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் பயணித்த முச்சக்கரவண்டி வேன் ஒன்றில் மோதி நேற்று(17) இரவு இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. விபத்தின் ...

மேலும்..

ஹிஸ்புல்லாஹ் கட்டார் நாட்டுக்கு தனிப்பட்ட விஜயம்

கட்டார் நாட்டுக்கு தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொண்டுள்ள புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் அங்கு புகழ்பெற்ற ஷேக் பைசல் பின் காசிம் அல் தானி நூதனசாலைக்கு விஜயம் செய்தார். இதன்போது ஈராக் நாட்டின் முன்னாள் ஜனாதிபதி சதாம் ஹுஸைனின் நினைவுச் ...

மேலும்..

துவிச்சக்கரவண்டியில் பயணித்த இளைஞருக்கு இருளில் வந்த எமன்

புத்தளம் - அநுராதபுரம் வீதியில் மீஓயாவிற்கு அருகில் நேற்று இரவு காட்டு யானைத் தாக்குதலுக்கு உள்ளாகி நபரொருவர் உயிரிழந்துள்ளார். துவிச்சக்கரவண்டியில் பயணித்த அந்த நபர் நேற்று இரவு 11.30 மணியளவில் இந்த காட்டு யானைத் தாக்குதலுக்கு உள்ளாகி படுகாயமடைமந்த நிலையில் புத்தளம் மருத்துவமனையில் ...

மேலும்..