April 19, 2018 அன்று பிரசுரிக்கப்பட்டவை

விபுல மண்ணிற்கு பெருமை சேர்த்த மாணவன்! மாவட்ட மட்டத்தில் முதலிடம்…

2016 ஆம் ஆண்டு டிசம்பரில் நடை பெற்று முடிந்த கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சையில் 2017 ஆண்டு பெறுபேறுகளின் அடிப்படையின் அம்பாறை மாவட்ட மட்டத்தில் முதலாம் இடத்தில் சித்திபெற்று காரைதீவு சிவஞானசீலன் லோகரமணன் என்பவர் தெரிவாகி சாதனை படைத்துள்ளார். இவர் கல்முனை ...

மேலும்..

தராகி சிவராமின் 14ஆவது ஆண்டு நினைவு நிகழ்வு

(நிருபர் -க.விஜயரெத்தினம்) 2005ஆம் ஆண்டு கொழும்பில் படுகொலை செய்யப்பட்ட சிரேஸ்ட ஊடகவியலாளரும் இராணுவ ஆய்வாளருமான தர்மரெட்ணம் சிவராமின் 14ஆவது ஆண்டு நினைவு நிகழ்வு கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பில் நடைபெறவுள்ளது. யாழ். ஊடக அமையம், இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், வொயிஸ் ...

மேலும்..

சம்பந்தனின் நல்லெண்ணத்தை சிங்கள தேசம் புரிந்துக்கொள்ளவில்லை

தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் சம்பந்தனின் எதிர்கட்சி தலைவர் பதவி பற்றி மீண்டும் சர்ச்சை எழுந்துள்ளது. அவர் முழு நாட்டுக்கும் பணி செய்கிறார் இல்லை என்று சொல்லி அதை பறித்து தமக்கு தர சொல்லி பொது எதிரணி கூறுகின்றது. ஆனால் அதைவிட ...

மேலும்..

மட்டக்களப்பு மாநகரசபையில் திண்மக் கழிவு முகாமைத்துவம் தொடர்பிலான கலந்துரையாடல்

மட்டக்களப்பு மாநகரசபையின் ஏற்பாட்டில் மாநகரசபை உறுப்பினர்களுக்கு திண்மக் கழிவு முகாமைத்துவம் தொடர்பிலாக கலந்துரையாடலும், உலகலாவிய ரீதியில் திண்மக் கழிவு முகாமைத்துவத்திற்குப் பயன்படுத்தப்படும் முறை தொடர்பிலான அறிமுகக் கலந்துரையாடலும் இன்று மட்டக்களப்பு மாநகர மண்டபத்தில் மாநகரசபை முதல்வரின் ஏற்பாட்டில் மாநகர ஆணையாளர் என்.மணிவண்ணன் ...

மேலும்..

திடீரென தீப்பற்றி எரிந்த வீடு

மஹரகம சந்தியில் அமைந்துள்ள வீடொன்றில் இன்று முற்பகல் ஏற்பட்ட திடீர் தீயினால் குறித்த வீடு முற்றாக எரிந்து சேதமடைந்துள்ளது. குறித்த வீடு மருத்துவர் ஒருவரின் வீடு என தெரியவந்துள்ள நிலையில் அவர் வீட்டில் இல்லாத சந்தர்ப்பத்தில் இவ்வாறு தீப்பற்றி எரிந்துள்ளது. எவ்வாறாயினும் , மஹரகம ...

மேலும்..

கொழும்பு புறநகர் பகுதியில் பாரிய வெடிப்புச் சம்பவம்! பலர் பலி மேலும் சிலர் கவலைக்கிடம்…

ஹொரணை - பெல்லபிட்டிய பிரதேசத்தில் அமைந்துள்ள இறப்பர் தொழிற்சாலையொன்றில் பாரிய வெடிப்புச்சம்பவம் ஒன்று ஏற்பட்டுள்ளது. இன்று பிற்பகல் இடம்பெற்ற இந்த வெடிப்புச் சம்பவத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மேலும் பலர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதில் உயிரிழந்த நான்கு பேர் பிரதேசவாசிகள் எனவும் மற்றைய நபர் ...

மேலும்..

அடிப்படை வசதிகள் அற்று வாழும் மக்களின் பிரச்சணை ஆராயும் நோக்கில் யாழ். மேயர் விஜயம்

யாழ்ப்பாணம் குருநகர்ப் பகுதியின் நீர்த்தாங்கியடி மற்றும் சென்றோப் பகுதிகளில் மிகவும் அடிப்படை வசதுகள் அற்று வாழும் மக்களின் நீண்டகால பிரச்சணையை ஆராயும் நோக்கில் யாழ்ப்பாணம் மேயர் இ. ஆனோல்ட் அவர்களும் மற்றும் ஆணையாளர் திரு. த.இ ஜெயசீலன் ஆகியோர் உள்ளிட்ட குழுவினர் நேற்று ...

மேலும்..

இலங்கையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்ட அதிரடி மாற்றம்! மக்களுக்கு அதிர்ச்சி

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் தங்கத்திற்கு தீர்வை வரி அறவிடப்படும் நிலையில் இலங்கையில் தங்கத்தின் விலை திடீரென அதிகரிக்கப்பட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் நேற்று அக்ஷய திருதியை கொண்டாடப்பட்டது. அதையடுத்து இன்று தங்கத்தின் விலை வெகுவாக அதிகரித்துள்ளது. 24 கரட் தங்கத்தின் வலை 7,000 ரூபாவாலும், 22 ...

மேலும்..

யாழ். பல்கலையில் அன்னை பூபதிக்கு உணர்வுபூர்வமான அஞ்சலி

யாழ். பல்கலைக்கழகத்தில் தியாக தீபம் அன்னை பூபதியின் நினைவு தினம் இன்று அனுஸ்டிக்கப்பட்டுள்ளது. யாழ். பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் விக்னேஸ்வரன் தலைமையில் குறித்த அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன. இதன்போது, பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டு அன்னை பூபதிக்கு சுடரேற்றி, மலர்தூவி ...

மேலும்..

பெண் ஊழியர்களுக்கு தமிழ், சிங்கள, முஸ்லிம் வாலிபர்கள் விடுத்துள்ள கோரிக்கை

திருகோணமலை மாவட்டத்தில் அரச திணைங்களங்களில் கடமையாற்றும் பெண் ஊழியர்கள் கடமை நேரத்தில் கௌரவமான உடைகளை அணிய வேண்டுமென திருகோணமலை மாவட்ட தமிழ், முஸ்லிம், சிங்கள வாலிபர் ஒன்றியத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். அரச திணைக்களங்களில் கடமையாற்றி வரும் பெண் ஊழியர்கள் கடமை நாட்களில் தமக்கு ...

மேலும்..

இலங்கையில் முதன்முறையாக இதய மாற்று சிகிச்சை செய்த பெண்ணின் நிலை!

இலங்கையில் முதல் முறையாக இதய மாற்று சிகிச்சை செய்து கொண்ட பெண் ஆரோக்கியமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. சிகிச்சைகள் மேற்கொண்ட பெண் 10 மாதங்களின் பின்னர் தற்போது வீடு திரும்பியுள்ளார். கண்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றவர் பின்னர் அனுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார். இந்நிலையில் புத்தாண்டை கொண்டாடுவதற்காக அவரது ...

மேலும்..

தியாகி அன்னை பூபதியின் நினைவிடத்தில் வணக்கம்

(டினேஸ்) மட்டக்களப்பு நாவலடியில் அமைந்திருக்கம் அன்னை பூபதி அம்மாவின் நினைவிடத்தில் 30 ம் ஆண்டு நினைவு நாள் இன்று வியாழக்கிழமை 19 திகதி பலத்த காவல்துறை பாதுகாப்புடன் அவரின் சகோதரி கண்ணமுத்து பிள்ளையம்மா பிள்ளைகள் ஈகைச்சுடர் ஏற்றி வணக்க நிகழ்வு நடை பெற்றது. நினைவு ...

மேலும்..

சர்வதேசத்தை நாடுகின்றது கூட்டமைப்பு! சம்பந்தன் குழு எடுத்துள்ள முடிவு!

அரசியல் தீர்வில் ஏற்பட்டுள்ள தேக்கநிலை குறித்து சர்வதேச சமூகத்துக்கு எடுத்துரைக்க இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது. மைத்திரி – ரணில் தலைமையிலான கூட்டு அரசு தொடர்ந்தாலும், நெருக்கடியின்றி குழப்பமின்றி தொடர்வதற்கான வாய்ப்புகள் குறைவாகவே உள்ள நிலையில், சர்வதேசத்தை நாடும் முடிவை ...

மேலும்..

எந்தச் சவாலையும் ஏற்கத் தயார்! சம்பந்தன் அதிரடி!

கூட்டு எதிரணியினர் நம்பிக்கையில்லா பிரேரணையைக் கொண்டு வந்தால் அதனை எதிர்கொள்வதற்குத் தயாராக இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா பிரேரணையைக் கொண்டு வர, கூட்டு எதிரணியினர் முடிவு செய்திருப்பதாக வெளிப்படையாகவே தெரிவித்து வந்தனர். இந்நிலையில் இது ...

மேலும்..

எம்முடையது

முகில் தோய்ந்த வானத்தில் நீந்திக்கொண்டிருந்தாய் ஒரு நட்சத்திரமாய்! நீல அலைக்குள் மடியும் வெள்ள அலை நாம் கூவிக்கத்திய சொற்கள்! உனது நண்பி சென்று திரும்பாத வழியில் எனது தோழனும் பயணப்பட்டுவிட்டான்! தோள் காயங்கள் எமது தேசத்தின் வடுக்கள் என்று யாரும் நம்பப்போவதில்லை! இடித்தரிக்கும் நிழலில் தொலைத்தோம் எமது உள்மனக்கிடக்கையை! அலைந்த துப்பாக்கி முனைக்குள் மடிந்தது மூன்றுகட்டங்கள்! இனி நான்காவது கட்டத்தில் அரசியல் ஆவணத்திலிருந்து தேடிப்பெறுவோம் எமது பட்டாம்பூச்சிகளின் சுதந்திர வெளியை! அதற்கா விடியல் சாற்றும் எதிரில் வளர்ந்துகொண்டிருக்கு நம்பிக்கையானவர்களுக்கு நம்பிக்கை மலைகள்!.. ஜெ..ஈழநிலவன்

மேலும்..

பாலியல் குற்றச்சாட்டுடன் தொடர்புடைய நபர் 5 வருடங்களின் பின் கைது

-மன்னார் நிருபர்- (19-04-2018) மன்னாரில் பாலியல் குற்றச்சாட்டுடன் தொடர்புடையதாக கூறப்படும் சந்தேக நபர் ஒருவர் தலைமறைவாகியிருந்த நிலையில் கடந்த 5 வருடங்களின் பின்னர் நேற்று முந்தினம் செவ்வாய்க்கிழமை செட்டிக்குளம் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டு நேற்று புதன் கிழமை (18) மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் ...

மேலும்..

வடக்கிலிருந்து தெற்கிற்கான நல்லுறவு பயணம்! வவுனியாவில் ஆரம்பம்

வடக்கிலிருந்து தெற்கிற்கான நல்லுறவுப்பயணம் என்ற இன்று (19) வன்னி பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தலைமையில் வவுனியாவில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இனங்கள் மற்றும் மதங்களுக்கிடையிலான ஒற்றுமை நல்லுறவு, நம்பிக்கையடனான நல்லிணக்கம் என்பவற்றை வலுப்படுத்தும் நோக்கத்துடன் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தரவின் ...

மேலும்..

யாழ். மயிலிட்டி பகுதியில் உள்ள வீடொன்றில் ஆயுதங்கள் மீட்பு

யாழ். மயிலிட்டி பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து நேற்றைய தினம் ஆயுதங்கள் சில மீட்கப்பட்டுள்ளன. வீட்டின் உரிமையாளர்கள், குறித்த வீட்டினை துப்புரவு செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தவேளை நீர்த்தொட்டிக்குள் பழைய ஆயுதங்கள் இருப்பதை அவதானித்துள்ளனர். வீட்டு உரிமையாளர் பலாலி பொலிஸாருக்கு தகவல் வழங்கியதன் பிரகாரம் ...

மேலும்..

மர்மமான முறையில் உயிரிழந்த நபரொருவரின் சடலம் மீட்பு

மாத்தறை பிடபெத்தர பிரதேசத்தின் பாதுகாப்பற்ற கிணற்றொன்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் காவற்துறையால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மாத்தறை பிடபெத்தர பிரதேசத்தை சேர்ந்த 55 வயதுடைய நபரொருவரின் இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த நபர் கடந்த மூன்று தினங்களாக காணாமல் போயிருந்த நிலையில் , இன்று அவரது ...

மேலும்..

வீடொன்றில் இடம்பெற்றுள்ள அதிர்ச்சி சம்பவம்..! காவற்துறையினர் குழப்பத்தில்!!(படங்கள்)

கினிகத்தேனை காவற்துறை பிரிவுக்குட்பட்ட ரஞ்சுராவ ஹத்லாவ பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் இன்று முற்பகல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்தது. இவ்வாறு மீட்கப்பட்டவரின் சடலம் சுனில் வனிகசேகர திஸாநாயக்க (59) என அடையாளம் காணப்பட்டுள்ளது. இவர் தனது வீட்டில் தனிமையிலேயே வாழ்ந்து வந்துள்ளதாகவும், தினமும் நண்பர்களுடன் ...

மேலும்..

நீரில் மூழ்கிய பிரதேசம் – பழைய மன்னார் வீதிக்கு பூட்டு

நிலவும் மழையுடனான காலநிலையை தொடர்ந்து அங்கமுவ நீர்த்தேகத்தின் இரண்டு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக , எளுவன்குளம் பிரதேசம் நீரில் மூழ்கியுள்ளதால் புத்தளம் மன்னார் பழைய வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவத்துள்ளது.

மேலும்..

யாழில் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட 7 பிள்ளைகளின் தாயார் எடுத்த தவறான முடிவு

யாழ்ப்பாணம் - அல்லைப்பிட்டி பகுதியைச் சேர்ந்த 7 பிள்ளைகளின் தாயார் தனக்குத் தானே தீ மூட்டிக்கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். யாழ். அல்லைப்பிட்டி முதலாம் வட்டாரத்தைச் சேர்ந்த 57 வயதடைய சோதிலிங்கம் சாந்தகுமாரி என்பவரே இதில் உயிரிழந்துள்ளார். இந்த பெண் நேற்று முன்தினம் தனக்குத்தானே ...

மேலும்..

ஆனந்தசுதாகரனை ஒருமாதத்திற்குள் விடுதலை செய்ய கோரி ஒருநாள் அடையாள உண்ணாவிரதம்

சிறைக்கைதி ஆனந்தசுதாகரனை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கவனமெடுத்து ஒருமாதத்திற்குள் விடுதலை செய்யப்பட்டு அவரது பிள்ளைகளுடன் இணைக்கப்படாவிட்டால் மட்டக்களப்பு மாவட்டத்தில் இரண்டு இலட்சத்திற்கு மேற்பட்ட பெண்களையும் ஒன்றுதிரட்டி மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்தை நடாத்துவேன் என தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவியும்,மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினருமான ...

மேலும்..

கொழும்பு, வெள்ளவத்தையில் கோர சம்பவம்

கொழும்பு, வெள்ளவத்தை பகுதியில் ஏற்பட்ட வீதி விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்களில் பயணித்த இளைஞனே இந்த கோர விபத்தில் உயிரிழந்துள்ளார். அந்தப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்ட தனியார் பேரூந்தின் பின்னால் சென்ற மோட்டார் சைக்கிள் மோதுண்டமையால் இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது. மோட்டார் சைக்கிளில் ...

மேலும்..

தெற்கிலிருந்து வடக்கிற்கு சென்ற சிங்கள இளைஞர்கள் விரட்டியடிப்பு: தமிழ் மக்கள் கவலை

முல்லைத்தீவு - கேப்பாப்புலவில் நில விடுவிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை சந்திக்கச் சென்ற தென்பகுதி இளைஞர்களை படையினர் விரட்டியடித்துள்ளனர். தென்பகுதியில் இருந்து, கிறிஸ்தவ மதகுரு ஒருவரின் தலைமையில் இரு பஸ் வண்டிகளில் சிங்கள மக்கள் கேப்பாப்புலவில் போராடும் மக்களை சந்திக்கச் சென்றுள்ளனர். எனினும் இதற்கு ...

மேலும்..

தமிழர் தேசிய விடுதலைக்கூட்டணி, தென்னிலங்கை இனவாதக் கட்சியோடு சேர்ந்து வவுனியா நகரசபையின் ஆட்சியைப் பிடித்தது வெட்கக் கேடு!

தமிழர் தேசிய விடுதலைக்கூட்டணி, தென்னிலங்கை இனவாதக் கட்சியோடு சேர்ந்து வவுனியா நகரசபையின் ஆட்சியைப் பிடித்தது வெட்கக் கேடு! ஊருக்குச் சொன்னேனடி பெண்ணே! உனக்கில்லையடி கண்ணே! - பிறேமச்சந்திரன் நக்கீரன் வவுனியா நகரசபைத் தேர்தல் முடிவுகள்   முதலில் கடந்த 2018 மார்ச் 10 இல் நடந்த வவுனியா ...

மேலும்..

ஸ்ரீலங்கா கிரிக்கட் நிறுவனத்தின் சகல மோசடிகளையும் அம்பலப்படுத்துவேன்: ரஞ்சன் ராமநாயக்க

ஸ்ரீலங்கா கிரிக்கட் நிறுவனத்தின் சகல மோசடி நடவடிக்கைகளையும் தாம் அம்பலப்படுத்த உள்ளதாக பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார். சமூக வலுவூட்டல் அமைச்சில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில், ஸ்ரீலங்கா கிரிக்கட் நிறுவனத்தில் இடம்பெற்ற ...

மேலும்..

நல்லாட்சி அரசாங்கத்தினால் மக்களுக்கு நன்மை ஏற்படவில்லை: ரவி கருணாநாயக்க

நல்லாட்சி அரசாங்கத்தினால் மக்களுக்கு எவ்வித நன்மைகளும் ஏற்படவில்லை என முன்னாள் நிதி தமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பு தொட்டலங்க பகுதியில் அமைந்துள்ள கட்சிக் காரியாலயத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்று அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் தொடர்ந்தும் கூறுகையில், எனக்கு அமைச்சு பதவியொன்றை வழங்குவதற்கு ...

மேலும்..

வெளிநாட்டு சென்று ஆபத்தான நிலையில் இலங்கை திரும்பிய பெண்

மத்திய கிழக்கு நாடு ஒன்றுக்கு பணிக்காக சென்ற இலங்கை பெண் ஒருவர் கண்களை இழந்த நிலையில் நாடு திரும்பியுள்ளார். குருணாகல் பிரதேசத்தை சேர்ந்த ஞானவத்தி என்ற இரண்டு பிள்ளைகளின் தாயார் ஒருவரே இந்த நிலைமைக்கு முகம் கொடுத்துள்ளார். குடும்ப வறுமை காரணமாக 2000ஆம் ஆண்டு ...

மேலும்..

உலக கோடீஸ்வரரின் பார்வையில் இலங்கை! சர்வதேசத்திற்கு முன்னுதாரணமாக மாற்றம்

இலங்கையின் சுகாதார நிலைமை குறித்து உலகின் மிகப்பெரிய கோடிஷ்வரரும் மைக்ரோ-சொப்ட் நிறுவத்தின் ஸ்தாபருமான பில்கேட்ஸ் பாராட்டு தெரிவித்துள்ளார். இலங்கை மற்றும் பங்களாதேஷில் மிகவும் சிறப்பான முதன்மை சுகாதார பொறிமுறை செயற்படுத்தப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். லண்டனில் இடம்பெறும் பொதுநலவாய நாடுகள் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் ...

மேலும்..

கினிகத்தேனையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

(க.கிஷாந்தன்) கினிகத்தேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரஞ்சுராவ ஹத்லாவ பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் 19.04.2018 அன்று காலை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு மீட்கப்பட்டவரின் சடலம் சுனில் வனிகசேகர திஸாநாயக்க வயது 59 என அடையாளம் காணப்பட்டுள்ளது. குறித்த நபர் தனது வீட்டில் தனிமையிலேயே வாழ்ந்து ...

மேலும்..

கனடாவில் மகன் படுகொலை – யாழ்ப்பாணத்தில் கதறும் தாய் – பல வருடங்களாக மறைக்கப்பட்ட உண்மை

கனடாவை அச்சுறுத்திய மர்ம கொலைகள் தொடர்பில் பல்வேறு தகவல்களை அந்நாட்டு பொலிஸார் வெளியிட்டு வருகின்றனர். கனடாவில் தொடர் கொலையாளியான ப்ரூஸ் மெக்ஆர்தர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மறைக்கப்பட்ட பல்வேறு கொலை விவகாரங்கள் வெளிவந்துள்ளன. தொடர் கொலையாளியால் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இரு தமிழ் இளைஞர்கள் கோரமான ...

மேலும்..

கோணேஸ்வரா் ஆலய தெப்போற்சவம்

திருக்கோணேஸ்வரம் அருள்மிகு மாதுமை அம்பாள் உடனுறை கோணேஸ்வரப்பெருமான் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தின் சிறப்பு நிகழ்வான தெப்போற்சவம் 18.04.2018 புதன்கிழமை இரவு இடம்பெற்றது. அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் பெருமான் பெருமாட்டியுடன் கோணேசர் மலையை சமுத்திர மார்க்கமாக வலம் வந்து திருக்கோணமலை கடற்கரையில் எழுந்தருளியிருப்பதையும், பக்தர்கள் ...

மேலும்..

கிழக்குப் பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 23 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது

(டினேஸ்) வந்தாறுமூலை கிழக்குப் பல்கலைக்கழக கலை கலாசார பீடத்தின் கல்வி நடவடிக்கைகள் அனைத்தும் எதிர்வரும் 23 ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பிக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக கலை கலாசார பீட பீடாதிபதி M. ரவி தெரிவித்தார். கடந்த சில காலமாக பல்கலைக் கழக கல்வி சாரா ஊழியர்களின் ...

மேலும்..

பிரித்தானிய பெண்கள் மீது பாலியல் துஷ்பிரயோகம் – நெருக்கடியில் இலங்கை

நெதர்லாந்து மற்றும் பிரித்தானிய நாட்டவர்களை துன்புறுத்தியதாக கூறுப்படும் மிரிஸ்ஸ பகுதியிலுள்ள ஹோட்டல் ஒன்றுக்கு தற்காலிகமாக தடை விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக சபையின் இயக்குனர் உபாலி ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அந்த ஹோட்டல் தொடர்பில் இலங்கை சுற்றுலா ...

மேலும்..

சவூதி அரேபியாவின் திடீர் முடிவு! வெளிநாட்டவர்களுக்கு பேரதிர்ச்சி

சவூதி அரேபியாவில் வெளிநாட்டுப் பணியாளர்கள் குறிப்பிட்ட 12 துறைகளில் தொழில் செய்யத் தடை விதிப்பதாக அந்நாட்டின் தொழிலாளர் மற்றும் சமூக மேம்பாட்டுத்துறை அமைச்சர் அலி அல் கபீஸ் தெரிவித்துள்ளார். 2020ஆம் ஆண்டுக்குள் சவூதி மக்களுக்கு வேலைவாய்பின்மையை குறைக்கும் வகையில் கடந்த ஆண்டு கொண்டு ...

மேலும்..

அன்னைபூபதியின் தியாகத்தை கொச்சைப்படுத்தும் பிள்ளையான் ஒட்டுக்குழு

அன்னைபூபதித்தாயின் 39,வது ஆண்டு நினைவு உணர்வுபூர்வமாக மட்டக்களப்பு நாவலடி அன்னைபூபதி நினைவு கல்லறை வளாகத்தில் இன்று 19/04/2018 ல் உண்ணாவிரதம் இடம்பெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில் அந்த தாயின் தியாகத்தை கொச்சப்படுத்தும் நடவடிக்கையினை TMVP பிள்ளையான் ஒட்டுக்குழு மகளீர் வாயடி தலைவரும் ...

மேலும்..

கடற்கரும்புலிகளால் மூழ்கடிக்கப்பட்ட போர்க்கப்பல்கள்! இன்று இலங்கை வழங்கவுள்ள ஆணை

23 வருடங்களுக்கு முன் இதேபோன்று ஒரு நாளில் கடற்கரும்புலிகளின் தாக்குதலினால் இலங்கை கடற்படையினரின் அதிவேக பீரங்கி படகுகள் மூழ்கடிக்கப்பட்டன. இந்த சம்பவம் தான் மூன்றாம் கட்ட ஈழப்போர் வெடிக்க காரணமாக இருந்தது. இன்றுடன் 23 வருடங்கள் கடந்த நிலையில், இலங்கை கடற்படை தனது ...

மேலும்..

மருதனார்மடத்தில் சிறுவர் களியாட்ட (கானிவல்) நிகழ்ச்சி

மருதனார்மடம் பகுதியில் சித்திரைப்புத்தாண்டை முன்னிட்டு சிறுவர்களுக்காக அமைக்கப்பட்ட களியாட்ட அரங்கினை (கானிவல்) வலி.தெற்கு(சுன்னாகம்) பிரதேச சபைத்தலைவர் க.தர்ஷன் நாடாவை வெட்டி சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்தார். சித்திரைப்புத்தாண்டை முன்னிட்டு வலி.தெற்கு(சுன்னாகம்) பிரதேச சபையின் அனுமதியுடன் தனியார் நிறுவனம் ஒன்றினால் மருதனார்மடம் பகுதியில் சிறுவர்களுக்காக அமைக்கப்பட்ட ...

மேலும்..

குருதிக் கறைபடிந்த கைகளுக்குச் சொந்தமானவர்களுக்கு நாவடக்கம் தேவை.

காகத்தை கங்கையில் குளிப்பாட்டினாலும் அதன் நிறம் மாறாது. ஒற்றுமை பற்றிப் பேச தர்மலிங்கம் சித்தார்த்தனுக்கு எள்முளை அளவுகூட அருகதை இல்லை. போர்க்காலத்தில் கடைசி வரை அரசோடு சேர்ந்து விடுதலைப் புலிகளுக்கு எதிராகப் போராடிய துரோக இயக்கம் புளட். 2001 இல் ததேகூ உருவாக்கப்பட்ட ...

மேலும்..