April 20, 2018 அன்று பிரசுரிக்கப்பட்டவை

மைத்திரிக்கு எதிராக லண்டனில் ஒன்றுகூடிய தமிழர்கள்

லண்டனில் இலங்கை ஜனாதிபதிக்கு எதிராக நூற்றுக்கணக்கான தமிழர்கள் ஒன்றுதிரண்டு கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொண்டுள்ளார். இந்த போராட்டம் தொடர்பாக யதுர்சன் சொர்ணலிங்கம் என்ற ஊடகவியலாளர் தெரிவிக்கையில் பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்பு குழு(TCC) பிரித்தானிய தமிழ் இளையோர் அமைப்பு(TYO) ஆகியவற்றின் ஏற்பாட்டில் நாடு கடந்த தமிழீழ ...

மேலும்..

3 நாட்களுக்குப் பின் மத்தலவில் இருந்து புறப்பட்டது இராட்சத விமானம் – 14 மில்லியன் ரூபா வருமானம்

மூன்று நாட்களாக மத்தல அனைத்துலக விமான நிலையத்தில் தரித்து நின்ற- உலகின் மிகப் பெரிய சரக்கு விமானமான அன்ரனோவ் -225 விமானம் நேற்று மாலை பாகிஸ்தான் நோக்கிப் புறப்பட்டுச் சென்றது. மலேசியாவில் இருந்து 24 விமானப் பணியாளர்களுடன் வந்த இந்த விமானம் மத்தல ...

மேலும்..

மண்முனை மேற்கு பிரதேச சபையின் முதல் அமர்வு- அனைவரும் ஒன்றுபட்டு செயற்பட அழைப்பு

சபையின் ஆரம்பத்தில் தியாக தீபம் அன்னை பூபதிக்கு இரண்டு நிமிடங்கள் நினைவஞ்சலி செலுத்த வேண்டும் என்று தவிசாளர் கூறியதற்கு இணங்க இரண்டு நிமிடங்கள் அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து கட்சி பேதங்களுக்கு அப்பால் மண்முனை மேற்கு பிரதேச சபையினை கட்டியெழப்புவதற்கு அனைவரும் ஒன்றாய் ஒரு குடும்பமாய் ...

மேலும்..

நாடாளுமன்றத்தை கலைத்து தேர்தலை நடத்த முடியுமா? – சவால் விடுகிறார் மகிந்த

வெற்றிபெற முடியும் என்ற நம்பிக்கை இருந்தால், சிறிலங்கா அதிபர் நாடாளுமன்றத்தைக் கலைத்து விட்டு உடனடியாக தேர்தலை நடத்த வேண்டும் என்று சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். தங்காலையில் தமிழ்-சிங்கள புத்தாண்டு விழா கொண்டாட்டங்களின் போது உரையாற்றிய அவர், “கூட்டு எதிரணிக்கு பிரகாசமான ...

மேலும்..

வங்கதேசத்திலிருந்து மியான்மருக்கு நாடுகடத்தப்பட்ட முதல் ரோஹிங்கியா குடும்பம்

மியான்மர் ராணுவ ஒடுக்கமுறைக் காரணமாக வங்கதேசத்திற்கு புலம்பெயர்ந்த 7 லட்சம் ரோஹிங்கியா அகதிகளில் முதல் ரோஹிங்கியா குடும்பம் ஒன்று மியான்மருக்கே மீண்டும் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். பாதுகாப்பாக நாடுதிரும்புவது இன்னும் சாத்தியமற்றதாக உள்ளது என ஐ.நா. எச்சரித்திருந்த நிலையில் இவர்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.  இது ...

மேலும்..

இன்றைய ராசிபலன் 21.04.2018

மேஷம்: பேச்சில் முதிர்ச்சி தெரியும். சவால்கள், விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். விருந்தினர்களின் வருகையால் வீடு களைகட்டும். வியாபாரத்தில் லாபம் உண்டு. உத்யோகத்தில் உயரதிகாரிகள் உங்கள் கோரிக்கையை ஏற்பார்கள். வெற்றி பெறும் நாள்.   ரிஷபம்: கடந்த ...

மேலும்..

யாழ்.மாநகரசபையால் வீதிகள் புனரமைப்பு

அண்மையில் பெய்த மழையால் பாதிக்கப்பட்ட வீதிகளை புனரமைப்புச்செய்யும் வேலைகளை யாழ்.மாநகரசபையின் பொறியியற்பிரிவு ஆரம்பித்துள்ளது. யாழ்.மாநகரசபையின் 02ஆம் வட்டாரத்துக்குட்பட்ட சில வீதிகளும், ஒழுங்கைகளும் அண்மையில் பெய்த மழையால் கடும் பாதிப்படைந்துள்ளமை குறித்து, யாழ்.மாநகரசபையின் 02ஆம் வட்டார உறுப்பினர் ப.தர்சானந்; மாநகரசபையின் மேயர் மற்றும் பொறியியற்பிரிவின் ...

மேலும்..

சிறிலங்கா கடற்படைத் தளபதியுடன் சீனத் தூதுவர் பேச்சு

சிறிலங்காவுக்கான சீனத் தூதுவர் செங் ஷியுவான், சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் சிறிமேவன் ரணசிங்கவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். சிறிலங்கா கடற்படைத் தலைமையகத்தில் நேற்று இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. பரஸ்பர நலன்கள் மற்றும் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்கள் குறித்து இந்தச் சந்திப்பில் ...

மேலும்..

நித்தியானந்தாவின் சொத்து- 1.5 பில்லியன் டொலர்!!

இந்தியாவில் உள்ள பணக்கார சாமியார்களில் திருவண்ணாமலையைச் சேர்ந்த நித்தியானந்தாவும் ஒருவர். இவரது இயற்பெயர் ராஜசேகர். தென் இந்தியாவில் ஆன்மீகச் சொற்பொழிவு, பிரசங்கம் மூலம் வெகுவாக மக்களின் கவனத்தைக் கவர்ந்தவர் நித்தியானந்தா. இன்றைய நாளில் இவரது சொத்து மதிப்பு 1.5 பில்லியன் டொலராகும். உலகம் முழுவதும் இவர் ...

மேலும்..

ஜேர்மன் உதயம் தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் ஏற்பாட்டில் வாழ்வாதார உதவிகள் வழங்கி வைப்பு

(டினேஸ்) ஜேர்மன் உதயம் தன்னார்வ தொண்டு நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த வாழ்வாதார உதவிக்கான ஆடுகள் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்றைய நன்நாளில் 19.04.2018 ஆம் திகதி கிரான் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட குடும்பிமலை பிரதேசத்தில் நிறுவனத்தின் மட்டக்களப்பு மாவட்ட செயற்பாட்டாளர் ஜெ.நிவேக் தலைமையில் ...

மேலும்..

எரிபொருள் விலை மாற்றம் தொடர்பாக ஜனதிபதி மற்றும் பிரதமரே முடிவெடுப்பார்

எரிபொருள் விலையை உயர்த்துவதா இல்லையா என்பது தொடர்பான இறுதி முடிவை ஜனாதிபதி மற்றும் பிரதமரே எடுப்பார்கள் என பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங் அவர்கள் தெரிவித்துள்ளார். தமிழ்சிங்கள புத்தாண்டை கொண்டாடும் முகமாக பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சு மற்றும் பெற்றோலிய ...

மேலும்..

நடிகர் சுபு இலங்கையின் நுவரெலியாவிற்கு விஜயம்

(க.கிஷாந்தன்) தமிழகத்திலிருந்து நடிகர் சுபு (பஞ்சு சுபு) சுற்றுலா விஜயத்தை மேற்கொண்டு இலங்கையின் நுவரெலியாவுக்கு வருகை தந்துள்ளார். தமது குடும்ப சகிதம் முதன்முறையாக இலங்கைக்கு விஜயத்தை மேற்கொண்டுள்ள நடிகர் சுபு நுவரெலியாவில் வசந்த கால நிகழ்வுகளை பார்வையிட்டதுடன், சீத்தாஎலிய அம்மன் ஆலயம், றம்பொட ...

மேலும்..

கிதுல்கல படகு விபத்தில் மொரட்டுவ பல்கலைகழக மாணவன் உயிரிழப்பு

க.கிஷாந்தன்) கினிகத்தேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கினிகத்தேனை யடிபேரிய பிரதேசத்தில் களனி கங்கையில் படகு ஒன்று விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் 20.04.2018 அன்று மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு உயிரிழந்தவர் 23 வயதுடைய கடுவெல்லேகம மினுவாங்கொட பகுதியை சேர்ந்த கனிஷ்க டில்ஷான், மொரட்டுவ ...

மேலும்..