April 21, 2018 அன்று பிரசுரிக்கப்பட்டவை

சம்பந்தனை விரட்டியடிக்க கூட்டு எதிரணி முழு முயற்சி!!

எதிர்க் கட்­சித் தலை­வர் இரா.சம்­பந்­தனை அந்­தப் பத­வி­யில் இருந்து விரட்­டி­ய­டிக்­கத் தீவி­ர­மாக முயற்­சிக்­கப் போ­வ­தாக கூட்டு எதி ரணி தெரி­வித்­தி­ருக்­கி­றது. பத­வி­யில் இருந்து சம்­பந்­தன் தானா­கவே வில­கிச் செல்­வ­தற்­கான அழுத்­தங்­களை அனைத்து வழி­க­ளி­லும் கொடுப் ப­தற்கு தமது தரப்பு முடிவு செய்­துள்­ள­தாக கூட்டு ...

மேலும்..

மகாநாயக்க தேரர்களின் எதிர்ப்பாலேயே வடக்குக்கு தமிழ் ஆளுநர் இல்லை!

வடக்கு மாகாணத்துக்கு தமிழர் ஒருவரை ஆளுநராக நியமிக்கக்கூடாது என முக்கிய சில மகாநாயக்க தேரர்கள் விடுத்த வேண்டுகோளையடுத்தே அப்பதவிக்கு ரெஜினோல்ட் குரேயை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீண்டும் நியமித்தார் என அறியமுடிகின்றது என கொழும்பு ஊடகம் ஒன்று இன்று செய்தி வெளியிட்டுள்ளது. அந்தச் ...

மேலும்..

ஓ.எம்.பி. உறுப்­பி­னர்­கள் மன்­னா­ருக்கு களப்­ப­ய­ணம்!!

காணா­மற்­போ­னோர் தொடர்­பான பணி­ய­கத்­தின் (ஓ.எம்.பி.) உறுப்­பி­னர்­கள் மே மாதம் 12 ஆம் திகதி மன்­னார் மாவட்­டத்­துக்­குக் களப்­ப­ய­ணம் மேற்­கொள்­ள­வுள்­ள­னர். காணா­மற்­போ­ன­வர்­க­ளின் உற­வி­னர்­களை நேரில் சந்­தித்­துக் கலந்­து­ரை­யா­டு­வ­தும், பிராந்­திய அலு­வ­ல­கம் அமைப்­பது சம்­பந்­த­மாக ஆராய்­வ­துமே பய­ணத்­தின் நோக்­கம் என்று தெரி­விக்­கப்­பட்­டது. வடக்கு, கிழக்கு மாகா­ணங்­க­ளி­லுள்ள ஏனைய ...

மேலும்..

கல்குடா வலயத்துக்கு 3000 வினாத்தாள்கள் வழங்கல்

வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச சபையின் உறுப்பினர் க.கமலநேசனினால் மாணவர்களிடத்தில் கல்வியை வளர்ப்போம் என்னும் தொனிப் பொருளில் பல்வேறு வேலைத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றார். அந்த வகையில் கல்குடா கல்வி வலயத்துக்குட்பட்ட பாடசாலைகளில் 2018இல் புலமைப் பரிசில் பரீட்சை எழுதும் மாணவர்களுக்கான 3000 இலவச ...

மேலும்..

மாங்காட்டில் அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் பலி;7படுகாயம்

(வெல்லாவெளி -க.விஜயரெத்தினம்) களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாங்காடு பிரதானவீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஓந்தாச்சிமடத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் பலியானதுடன் 7பேர் படுகாயமடைந்துள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்து பொறுப்பதிகாரி ஆர்.எம்.ரத்நாயக்க தெரிவித்தார்.இச்சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை (20.4.2018) அதிகாலை 2.00 மணியளவில் மாங்காடு ...

மேலும்..

மன்-புனித சவேரியார் தேசிய பாடசாலையின் அதிஸ்ட இலாபச் சீட்டிழுப்பு பிற்போடல்

-மன்னார் நிருபர்- (20-04-2018) மன்னர் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தினால் பாடசாலையின் அபிவிருத்திக்காக விற்பனை செய்யப்பட்ட அதிஸ்ட இலாபச் சீட்டிழுப்பு பிற்போடப்பட்டுள்ளதாக மன்-புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையின் பழைய மாணவர் சங்கம் அறிவித்துள்ளது. மன்னர் புனித சவேரியார் ஆண்கள் ...

மேலும்..

மீன­வர்­கள் இடையே சாலை­யில் மோதல்!!

முல்­லைத்­தீவு, சாலைப் பகு­தி­யில் மீன­வர்­க­ ளுக்கு இடை­யில் ஏற்­பட்ட மோத­லில் 3 பேர் காயங்­க­ளுக்­குள்­ளா­கி­னர். அவர்­கள் முல்­லைத்­தீவு மாவட்ட மருத்­து­வ­மனை­யில் சேர்க்­கப்­பட்­ட­னர். நேற்று அதி­காலை 1.30 மணி­ய­ளவில் இந்­தச் சம்­ப­வம் நடந்­தது. வெளி­மா­வட்­டங்­க­ளில் இருந்து வந்து தொழில் செய்­யும் மீன­வர்­களே மோதிக்­கொண்­ட­னர் என்று உள்­ளுர் ...

மேலும்..