April 22, 2018 அன்று பிரசுரிக்கப்பட்டவை

றிப்கான் பதியுதீனுக்கு பதிலடி கொடுத்த வட மாகாண சபை உறுப்பினர் அய்யூப் அஸ்மீன்

உண்மைகளை, அறிவுபூர்வமாக முன்வைக்கின்றபோது அதற்கு அறிவுபூர்வமாக பதில் சொல்ல முடியாதவர்கள் எடக்கு முடக்காகக் கருத்துக்களை முன்வைப்பது வழமையானதே. இவ்வாறு வடக்கு மாகாணசபை உறுப்பினர் அய்யூப் அஸ்மின் அவர்கள் முனைய நாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் றிப்கான் பதியுத்தீன் அவருடைய அறிக்கை குறித்து ...

மேலும்..

அரசியல் விருப்பு வெறுப்புக்கு அப்பால் கட்சி என்ற அடிப்படையில் வவுனியா நகர அபிவிருத்திக்கு ஆதரவு வழங்குவோம் – வன்னி பாராளுமன்ற உறுப்பினர்.

> வவுனியா நகரத்தின் நகரபிதா ராசலிங்கம் கௌதமனை கௌரவிக்கும் நிகழ்வில் (21) கலந்து கொண்டு உரையாற்றும் போதே வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார். > தொடர்ந்து கருத்து தெரிவித்த வன்னி பாராளுமன்ற உறுப்பினர். > தொகுதிவாரியான தேர்தல் முறையின் மூலம் ...

மேலும்..

தமிழ் சிங்களபாகுபாடு இல்லாமல்பண்டாரிக்குளம் பகுதி மக்கள் மனதை  தொட்டவர்  அகால மரணமானார் 

> தனது சொந்த  விருப்பு வெறுப்புக்கு அப்பால் இன மத பாகுபாடின்றி சேவை  அடிப்படையில் வவுனியா பண்டாரிக்குளம் பகுதிமக்களுக்காக  இரவு பகல் பாராது தன்னை அற்பணித்தவர்  அபிவிருத்திக்கு ஆதரவு வழங்கியவர் >தமிழ் மக்களும் சிங்கள மக்களும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்பதற்காக வவுனியா ...

மேலும்..

வவுனியா முன்னுதாரண நகரமாக மாற்றுவதே நோக்கம்-வவுனியா நகரபிதா இ. கௌதமன்

உறுப்பினர்களது ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்படும் என்கிறார் நகரபிதா வவுனியா வவுனியா நகரமானது இலங்கையில் முன்னுதாரணமான நகரமாக மாற்றுவதே எனது நோக்கம் என தெரிவித்த வவுனியா நகரபிதா இ. கௌதமன் அதற்கு அனைத்து உறுப்பினர்களது ஒத்துழைப்பும் பெறப்படும் என தெரிவித்தார். வவுனியாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் ...

மேலும்..

இந்து ஸ்வயம் சேவக சங்கத்தினால் ஒருநாள் பண்புப் பயிற்சி முகாம்…

இந்து ஸ்வயம் சேவக சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இளைஞர்களுக்கான ஒருநாள் பண்புப் பயிற்சி முகாம்  2018/04/22        இன்று   கமு/ கமு/ கல்முனை ஸ்ரீ மாமாங்க வித்தியாலயத்தில் முகாம் தலைவர் வைத்தியர் ந.ரமேஸ் தலைமையில் இடம்பெற்றது. இன் நிகழ்வில் ...

மேலும்..

உடுவில் மகளிரை வென்றது வேம்படி!

கீர்த்திகன் ஞாபகார்த்த வெற்றிக் கிண்ணத்துக்கான கூடைப்பந்தாட்டத் தொடரில், நேற்று இடம்பெற்ற ஆட்டமொன்றில் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை அணி வெற்றிபெற்றது. கொக்குவில் இந்துக் கல்லூரியின் கூடைப்பந்தாட்டத் திடலில் இடம்பெற்ற இந்த ஆட்டத்தில் உடுவில் மகளிர் கல்லூரி அணியை எதிர்த்து வேம்படி மகளிர் உயர்தரப் ...

மேலும்..

அச்சுவேலி புனித சூசையப்பர் ஆலய திருவிழாவுக்கான கொடிமரம் ஏற்றல்!

அச்சுவேலி புனித சூசையப்பர் ஆலய திருவிழாவிற்கான கொடிமரம் , பங்கு தந்தையினால் ஆசீர்வதித்து ஏற்றப்பட்டது.

மேலும்..

ஜேர்மனில் ஒருவர் சுட்டுக் கொலை

ஜேர்மனில் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் திட்டம் ஒன்றின் பொறுப்பாளர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. லெபனான் பிரஜையான அவர், யேமனில் சிறையடைக்கப்பட்டவர்களை சந்திக்கச் சென்றபோது, வீதியில் வைத்து சுடப்பட்டுள்ளார். துப்பாக்கிதாரிகளைக் கொண்ட குழு ஒன்று இந்த தாக்குதலை மேற்கொண்டதாக யேமன் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இப்படியான தாக்குதல்கள் ...

மேலும்..

சிலாபத்தில் ஆழிப்பேரலை அறிகுறி இல்லை!!

சிலாபத்தில் ஆழிப்பேரலைக்கான அறிகுறி எதுவும் இல்லை – என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. சிலாபம் தொடுவாவப் பகுதியில் பிரதான பாதைக்கு கடல் அலை பெருக்கம் அதிகரித்துள்ளது. கரையோர வாடிகள் கடல் அலையினால் பாதிக்கப்பட்டுள்ளன. இது ஆழிப்பேரலைக்கான அறிகுறி இல்லை என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. காற்றன் ...

மேலும்..

தங்கத்தினை கடத்த முயற்சித்த 2 பேர் கைது

இலங்கையில் இருந்து இந்தியாவின் மும்பாய்க்கு கடத்த முயற்சித்த 91 லட்சம் ரூபாவிற்கும் அதிகம் பெறுமதியான தங்கத்துடன் தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் கட்டுநாயக்கா வாநூர்தி தள சுங்க அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர். மருதானை பிரதேசத்தை சேர்ந்தவர்களே கைதாகியுள்ளனர். அவர்கள் சுங்க பிரிவினரின் புலனாய்வு விசாரணைகளுக்கு ...

மேலும்..

புங்குடுதீவு அம்பலவாணர் கலை அரங்கின் முதலாம் ஆண்டு நிறைவு விழா!!

புங்குடுதீவு வாழ் மக்களின் கலை கலாச்சார தொழில் பயிற்சிகளை மையமாகக் கொண்டு அமைக்கப்பட்ட அம்பலவாணர் கலை அரங்கத்தின் முதலாம் ஆண்டு நிறைவு விழா இன்று நடைபெற்றது. ஆளுநரின் செயலாளர் இளங்கோவன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் முதன்மை விருந்தினராக வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே ...

மேலும்..

நிட்டம்புவ துப்பாக்கிச் சூடு – பின்னனியில் பணக்கொடுக்கல் வாங்கல்!!

நிட்டம்புவ அத்தனகல்ல பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேகநபர் தலைமறைவாகியுள்ளார் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். சம்பவத்தில் உயிரிழந்தவர் வர்த்தகர் என்பதும் தெரியவந்துள்ளது. வெயாங்கொட பகுதியில் ...

மேலும்..

மீண்டும் இலங்கை அணியில் மலிங்க (video)

2017ஆம் ஆண்டு இந்தியாவுடன் இடம்பெற்ற T20 போட்டிகளின் பின்னர் எந்தவொரு சர்வதேச கிரிக்கட் போட்டிகளிலும் லசித் மாலிங்க விளையாடவில்லை. இது தொடர்பில் லசித் மாலிங்க காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, “2017ஆம் ஆண்டு இந்தியாவுடன் இடம்பெற்ற T20 போட்டிகளின் பின்னர் எந்தவொரு ...

மேலும்..

வயலில் சடலம் மீட்பு!!

வெலிகந்த தொடருந்துப் பாதைக்கு அருகில் உள்ள வயல் ஒன்றில் இருந்து சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. வாழைச்சேனை பகுதியை சேர்ந்த 36 வயதுடைய நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார் என்று பொலிஸார் தெரிவித்தனர். சடலம் பொலன்னறுவை மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. வெலிகந்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு ...

மேலும்..

முல்லைக் கடலில் கண்டெடுக்கப்பட்ட விசித்திரச் சங்கு!!

முல்லைத்தீவு கடற்கரையில் விசித்திரமான சங்கு ஒன்று இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடற்கரையோரப் பிரதேசத்தை சுத்தப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்ட போது இந்தச் சங்கு கண்டெடுக்கப்பட்டது. சங்கின் வெளிப்பகுதி தோற்றம் ஒரு பூசணிக்காய் போன்று காணப்படுவதாகவும், உள்பகுதி ஒரு பறவை போன்று விசித்திரமாக காணப்படுவதாகவும் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும்..

வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய அணி வெற்றி

கீர்த்திகன் ஞாபகார்த்த வெற்றிக் கிண்ணத்துக்கான கூடைப்பந்தாட்டத் தொடரில் நேற்று மாலை இடம் பெற்ற ஆட்டமொன்றில் வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய அணி வெற்றி பெற்றது. கொக்குவில் இந்துக் கல்லூரியின் கூடைப்பந்தாட்டத் திடலில் நேற்று மாலை இந்த ஆட்டம் இடம்பெற்றது. இதில் இளவாலை ...

மேலும்..

லண்டன் புத்தாண்டு நிகழ்வில் அரச தலைவர் பங்கேற்பு!!

லண்டனில் இடம்பெற்ற புத்தாண்டு நிகழ்வில் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன கலந்து கொண்டார். லண்டன் கிங்ஸ்பெரி ஸ்ரீ சத்தாதிஸ்ஸ பௌத்த மத்திய நிலையத்தின் அக்கமகா பண்டித வண. கலயாயே பியதஸ்ஸி நாயக்க தேரரின் தலைமையில் கடந்த 28 வருடங்களாக தொடர்ச்சியாக புத்தாண்டு கொண்டாட்ட ...

மேலும்..

இந்தோனேசியா: 9 நாட்கள் கடலில் தத்தளித்த ரோஹிங்கியா அகதிகள்

மியான்மரிலிருந்து வெளியேறிய 76 ரோஹிங்கியா அகதிகள் 9 நாட்கள் கடலில் தத்தளித்த வந்த நிலையில், இந்தோனேசிய கடல் பகுதியில் மீட்கப்பட்டுள்ளனர். 8 குழந்தைகள், 25 பெண்கள், 43 ஆண்கள் உள்ளிட்ட 76 அகதிகளும் இந்தோனேசியாவின் சுமாத்ரா தீவில் அமைந்திருக்கும் ஏசெஹ் பகுதிகு அழைத்து ...

மேலும்..

வாக்காளர் மையத்தில் குண்டுத் தாக்குதல்- 9 பேர் உயிரிழப்பு!!

தீவிரவாதத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள ஆப்கானிஸ்தானில் பல்வேறு காரணங்களுக்காக நீண்ட காலமாக தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது. இந்த நிலையில் தற்போது நாடாளுமன்றுக்குத் தேர்தல் நடத்துவதற்கான பணிகளில் அந்த நாட்டு தேர்தல் ஆணையம் ஈடுபட்டு வருகிறது. பல்வேறு இடங்களில் வாக்காளர் பதிவு மையங்கள் புதிதாகத் திறக்கப்பட்டுள்ளன. இந்த ...

மேலும்..

வவுனியா பம்பைமடு இராணுவ முகாமைச் சேர்ந்த 14 படையினர் வைத்தியசாலையில் அனுமதி

வவுனியா பம்பைமடு இராணுவ முகாமைச் சேர்ந்த 14 படையினர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று 12.30 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, காலை முதல் பம்பைமடு இராணுவ முகாமில் இராணுவத்தினர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் திடீரென சுவாசப்பிரச்சினை ...

மேலும்..

எங்களை விமர்சிக்கின்ற போதாவது உங்கள் ஞாபகம் வரட்டும் – கிளிநொச்சி விஜய் இரசிகர் மன்றம்

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்தை தற்போது எல்லோரும் மறந்துவிட்டனர். எனவேதான் நாம் அவர்களின் போராட்டத்திற்கு எமது ஆதரவை வழங்கி 428 நாளில் அவர்களுடன் இணைந்துள்ளோம் இதன் போது எங்களை விமர்சிக்கின்ற இந்த நேரத்திலாவது இவர்களின் போராட்டம் ஞாபகத்திற்கு வரட்டும் என கிளிநொச்சி ...

மேலும்..

வவுனியா மாவட்ட செயலகத்தில் 653பட்டதாரிகளுக்கு நேர்முகத் தேர்வு

வவுனியா மாவட்ட செயலகத்திலுள்ள மனிதவள வேலைவாய்ப்பு திணைக்களத்தில் கடந்த திங்கட்கிழமை (16.04) முதல் வெள்ளிக்கிழமை (20.04) வரை 653பட்டதாரிகளுக்கு நேர்முகத் தேர்வு இடம்பெற்றுள்ளதாக மனிதவள வேலைவாய்ப்புத் திணைக்கள அதிகாரி தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கும்போது, வவுனியா மாவட்ட செயலகத்தினூடாக வேலைவாய்ப்பினைப் பெற்றுக்கொள்ளும் பட்டதாரிகளுக்கான நேர்முகத் ...

மேலும்..

கழிவு பொருள்கள் இறக்குமதியை தடை செய்ய சீனா முடிவு !!

உலகில் அதிகம் கழிவு பொருள்களை இறக்குமதி செய்யும் சீனா அதனைத் தடை செய்ய முடிவு செய்துள்ளது. உலக நாடுகளில் இருந்து அதிகளவு பொருள்களை மறு சுழற்சிக்காக இறக்குமதி செய்யும் நாடாக சீனா காணப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் கடந்த ஆண்டு இதற்குத் தடை ...

மேலும்..

சவுதி மன்னர் அரண்மனையை நோட்டமிட்ட ஆளில்லா வானூர்தி!!

சவுதி அரேபியாவில் தலைநகர் ரியாத்தில் உள்ள மன்னர் சல்மானுக்கு சொந்தமான அரண்மனையின் மேல் ஆளில்லா வானூர்தி பறந்தது. இதனால் அங்கு பெரும் பரபரப்பும் ஏற்பட்டது என அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்த நிலையில் உடனடியாக அந்த ஆளில்லா வானூர்தியை பாதுகாப்பு படையினர் ...

மேலும்..

ஓட்டோக்களைத் திருடிய குழு பொலிஸாரிடம் சிக்கியது!!

அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் அண்மைக்காலமாக முச்சக்கர வண்டிகளைத் திருடிய குற்றச்சாட்டின் பேரில் ஐவர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் நேற்று நீதிமன்றில் முற்படுத்தப்பட்டானர். சந்தேகநபர்களை எதிர்வரும் மே மாதம் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, சம்மாந்துறை நீதவான் நீதிமன்ற பதில் ...

மேலும்..

கதவைத் திறந்தவர்களுக்கு அதிர்ச்சி- தொழிலாளி வீட்டில் நடந்த சோகம்!!

வீட்டின் கதவு நீண்ட நேரமாக திறக்கப்படாத காரணத்தால், கதவைத் திறந்த அயலவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அங்கு மூவர் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் காணப்பட்டனர். இந்தச் சம்பவம் விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சல்வார்பட்டி கிராமத்தில் நடந்தது. அதே இடத்தைச் ...

மேலும்..

கடல் அலையில் ஏற்படப்போகும் பாரிய மாற்றம்

எதிர்வரும் செவ்வாய்க்கிழமை காலை வரை பல பகுதிகளில் கடல் அலை உயரும் சாத்தியம். இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக என வளிமண்டலவியல் திணைக்களத்தின் பதில் பணிப்பாளர் அத்துல கருணாநாயக்க தெரிவிக்கையில் . எதிர்வரும் செவ்வாய்க்கிழமை காலை 8 மணி வரை புத்தளத்தில் இருந்து கொழும்பு ...

மேலும்..

சிகரெட்டுக்களுடன் சந்தேநபர் கைது!!

டுபாயிலிருந்து சட்ட விரோதமாக இலங்கைக்குக் கொண்டு வரப்பட்ட சிகரெட் தொகைகளுடன் சந்தேக நபர் ஒருவர் பண்டாரநாயக்க வானூர்தி நிலையத்தில் வைத்து இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 28 வயதுடையவர் என்றும், அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட சிகரெட் தொகைகளின் பெறுமதி 15 ...

மேலும்..

வாழைச்சேனை பிரதேச சாதனையாளர்கள் கௌரவிப்பு

வாழைச்சேனை கண்ணகிபுரம் கிறவுண் விளையாட்டுக் கழகத்தின் சித்திரை புத்தாண்டை முன்னிட்டு விளையாட்டு விழாவும், சாதனையாளர் கௌரவிப்பு நிகழ்வும் சனிக்கிழமை இரவு இடம்பெற்றது. விளையாட்டுக் கழக தலைவர் அ.மோகனராஜ் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கல்குடா வலயக் கல்விப் பணிப்பாளர் தி.ரவி, வாழைச்சேனை பிரதேச சபை ...

மேலும்..

பற்றிசியன்ஸ் கழகத்தை தோற்கடித்தது விக்ரோறி!!

கே.ஸி.ஸி.ஸி. விளை­யாட்­டுக் கழ­கம் நடத்­தும் துடுப்­பாட்­டத் தொட­ரில், நேற்­று­முன்­தி­னம் இடம்­பெற்ற ஆட்­டத்­தில் விக்­ரோறி அணி வெற்­றி­ பெற்­றது. கொக்­கு­வில் இந்­துக் கல்­லூ­ரி­யின் மைதா­னத்­தில் காலை 8.30 மணிக்கு இடம்­பெற்ற ஆட்­டத்­தில் பற்­றி­சி­யன்ஸ் விளை­யாட்­டுக் கழக அணியை எதிர்த்து விக்­ரோறி விளை­யாட்­டுக் கழக அணி ...

மேலும்..

தமிழர்களால் ஒரு புதிய குடியேற்றம் சாத்தியமா?

கடந்த 28 வரு­டங்­க­ளுக்கு மேலாக, வலி. வடக்­கில் இரா­ணு­வத்­தி­னர் வசப்­ப­டுத்­தி­யி­ருந்த பொது­மக்­க­ளின் 683ஏக்­கர் நிலப்­ப­ரப்பு, கடந்த வாரம் பொது­மக்­க­ளிடமே மீள­வும் கைய­ளிக்­கப்­பட்­டி­ருக்­கி­றது. நிகழ்­வில் சிறப்பு விருந்­தி­ன­ரா­கக் கலந்­து­கொண்ட யாழ்ப்­பாண மாவட்டச் செய­லர் நா.வேத­நா­ய­கன் உரை­யாற்­றும்­போது ஒரு விட­யத்தை அழுத்­திக் கூறி­யி­ருந்­தார். ‘‘காணி­கள் விடு­விக்­கப்­ப­டு­வது ...

மேலும்..

தமிழ், சிங்களப் பாடசாலைகளின் இரண்டாம் தவணை நாளை ஆரம்பம்

அரசாங்கப் பாடசாலைகளின் இரண்டாம் தவணை நாளை ஆரம்பமாகின்றது. புதிய பாடசாலை தவணை ஆரம்பமாவதற்கு முன்னர் அனைத்து பாடசாலை சுற்றுப்புறங்களையும் துப்பரவு செய்யுமாறு கல்வியமைச்சு அனைத்து பாடசாலைகளுக்கும் அறிவித்துள்ளது. இதற்கமைவாக ஆசிரியர்கள் பெற்றோர்கள் உள்ளிட்டோரின் பங்களிப்புடன் இன்று நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளிலும் சுற்றாடல் பகுதிகள் ...

மேலும்..

சில்லறை நாணய பதுக்கலில் முக்கிய சூத்திரதாரி குபேரனா?

நாட்­டின் பல்­வேறு பகு­தி­க­ளுக்­கும் அடிக்­கடி சென்று வரு­ம் நான், யாழ் குடா­நாட்­டைத் தவிர வேறு எந்­தப் பகு­தி­யி­லும் சில்­லறை தட்­டுப்­பாடு என்ற நிலையை உணர்ந்­த­தில்லை. தரவேண்­டிய மீதி இரண்டு ரூபாய்க்கு சில்­லறை இல்லை என்று கூறி ஒரு ‘‘ டொபி ’’ யைத் ...

மேலும்..

தமிழகத்தில் அதிகரித்துள்ள ஆட்கடத்தல்: சென்னை ரயில் நிலையத்தில் உதவி மையம்

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஆட்கடத்தலில் சிக்கவர்கள் மற்றும் கட்டாய வேலையில் தள்ளப்பட்டவர்களை கண்டறிவதற்கான பிரத்யேக உதவி மையத்தை ரயில்வே காவற்துறை விரைவில் அமைக்கயிருக்கின்றது. அண்மையில் ‘ஆட்கடத்தலின் பாதிப்பு’ தொடர்பாக நடந்த கூட்டத்தில் பேசிய ரயில்வே காவற்துறையின் கூடுதல் இயக்குநர் ஜெனரல் சைலேந்தர் ...

மேலும்..

சுமோ மல்யுத்த போட்டியில் மட்டக்களப்பு வீரர்கள் பதக்கம் வென்றனர்

சர்வதேச ளுருஆழு (சுமோ) மல்யுத்த சம்மேளனத்தின் இணை அனுசனையுடன் இலங்கை சுமோ மல்யுத்த சங்கத்தினால் நடாத்தப்பட்ட இரண்டாவது தேசிய வளர்ந்தோருக்கான சுமோ மல்யுத்த விளையாட்டுப் போட்டிகள் கொழும்பு வை.எம்.சி.ஏ. உள்ளக விளையாட்டு அரங்கில் சங்கத்தின் தலைவர் கீத்திசிறி டி சொய்ஸா தலைமையில் ...

மேலும்..

யாழ்ப்பாணத்தில் இரு இடங்களில் கஞ்சா மீட்பு!!

யாழ்ப்­பா­ணம், பருத்­தித்­துறை ஆகிய இடங்­க­ளில் கஞ்சா போதைப் பொருள் பொதி­க­ளாக மீட்­கப்­பட்­டுள்­ளன என்று பொலி­ஸார் தெரி­வித்­த­னர். யாழ்ப்­பா­ணத்­தில் நாயன்­மார்க்­கட்­டுக் குளத்­த­டியை அண்­மித்து ரோந்து சென்ற பொலி­ஸா­ரைக் கண்­ட­தும் அந்த இடத்தை அண்­மித்­தி­ருந்­தி­ருந்த சந்­தே­க­ந­பர்­கள் தமது மோட்­டார் சைக்­கிள் ஒன்­றை­விட்­டுத் தப்­பி­யோ­டி­னர். அவர்­க­ளது மோட்­டார் சைக்­கி­ளு­டன் ...

மேலும்..

ஜீ.எஸ்.பி வரிச் சலுகை இன்று முதல் நடைமுறைக்கு!!

இலங்கையின் ஏற்றுமதிப் பொருட்களுக்கு அமெரிக்காவினால் வழங்கப்படுகின்ற ஜீ.எஸ்.பி வரிச் சலுகை இன்று முதல் நடைமுறைக்கு வருகின்றது. இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு ஜீ.எஸ்.பி வரி சலுகையை 2020 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 31 ஆம் திகதி வரையில் நீடிக்கும் ஒப்பந்தத்தில் அமெரிக்க அதிபர் ...

மேலும்..

கசூரினா கடற்கரையில் தங்க இரவு வரைக்கும் அனுமதி!

யாழ்ப்­பாண மாவட்­டத்­தில் முதன்­மைச் சுற்­றுலா மைய­மாக விளங்­கும் கசூ­ரினா கடற்­க­ரை­யில் இரவு ஏழு மணி­வரை சுற்­று­லாப் பய­ணி­கள் தங்கி இருக்க முடி­யும். எனி­னும் இரவு 6 மணி­வரை மட்­டுமே கட­லில் நீராட முடி­யும். இந்த நடை­முறை நேற்று முன்­தி­னம் தொடக்­கம் நடை­ மு­றை­ப்ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. ...

மேலும்..

கத்தோலிக்க இளைஞர் ஒன்றியத்தின் 72வது தேசிய மாநாடு

கத்தோலிக்க இளைஞர் ஒன்றியத்தின் 72வது தேசிய மாநாடு சனிக்கிழமை (21) மாலை தன்னாமுனை மியானி மண்டபத்தில் மட்டக்களப்பு மறைமாவட்ட கத்தோலிக்க இளைஞர் ஒன்றிய இயக்குனர் அருட்தந்தை ஜெரிஸ்டன் வின்சன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக யாழ்ப்பாணம் மறை மாவட்ட ஆயரும், தேசிய ...

மேலும்..

சம்பந்தனுக்கு எதிரான சமர்!! த­லை­வர் மகிந்த ராஜ­பக்ச!

சம்பந்தனுக்கு எதிரான சமரை மகிந்த அணி கைவிடுகிறது எதிர்க்­கட்­சித் தலை­வர் இரா.சம்­பந்­த­னுக்கு எதி­ரா­கப் பொது எதி­ர­ணி­யால் கொண்­டு­வ­ரப்­ப­ட­வுள்ள நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னத்­தைப் பிற்­போ­டு­மாறு முன்­னாள் அர­ச­ த­லை­வர் மகிந்த ராஜ­பக்ச தனது சகாக்­க­ளுக்கு ஆலோ­சனை வழங்­கி­யுள்­ளார் என்று அறி­ய­மு­டி­கின்­றது. தேசிய அர­சு­டன் கைகோர்த்­துச் செயற்­ப­டும் தமிழ்த் ...

மேலும்..

இசை நிகழ்ச்சியில் துப்பாக்கிச்சூடு! அதிரவைக்கும் விசாரணை !!

நிட்டம்புவ அத்தனகல்ல பகுதியில் நேற்று இரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். நால்வர் காயமடைந்தனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். அத்தனகல்ல விகாரைக்கு அருகில் இசை நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்த போது இந்தத் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.  

மேலும்..

எருமை மாடுகளின் அட்டகாசம் – மக்கள் அச்சத்தில்

(க.கிஷாந்தன்) தலவாக்கலை வட்டகொட்ட சவுத் மடக்கும்புற மற்றும் யொக்ஸ்போட் ஆகிய தோட்டங்களைச் சேர்ந்த 350 இற்கு மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்தவர்கள் எருமை மாடுகளின் நடமாட்டம் காரணமாக பல அச்சுறுத்தலுக்கு முகங்கொடுத்து வருவதாக அங்குள்ள தோட்ட மக்கள் தெரிவிக்கின்றனர். இத்தோட்ட பகுதியில் உள்ள தேயிலை செடிகளில் ...

மேலும்..

முல்­லைத்­தீவில் மொழிப் பிரச்­சி­னை­யால் நோயா­ளர் அசௌ­க­ரி­யம்!!

முல்­லைத்­தீவு மாவட்­டத்­தில் பெரும்­பான்மை இனத்­தைச் சேர்ந்த மருத்­து­வர்­கள் கட­மை­யாற்­று­வ­தால், நோயா­ளர்­கள் மொழிப் பிரச்­சி­னையை எதிர்­கொண்டு வரு­கின்­றார்­கள். இதே மாவட்­டத்­தைச் சேர்ந்த தமிழ் மருத்­து­வர்­கள் பலர் இங்கு கட­மை­யாற்ற விருப்­பம் தெரி­வித்­துள்­ள­னர். அவர்­களை நிய­மிக்க நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும். இவ்­வாறு வட­மா­காண சுகா­தார அமைச்­ச­ரி­டம் ...

மேலும்..

அம­ர­வீர, துமிந்­த­வின் பத­வி­கள் பறி­போ­குமா?

ஐக்­கிய மக்­கள் சுதந்­திர முன்­ன­ணி­யின் பொதுச்­செ­ய­லா­ளர் அமைச்­சர் மகிந்த அம­ர­வீர, சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யின் பொதுச்­செ­ய­லா­ளர் அமைச்­சர் துமிந்த திஸா­நா­யக்க ஆகி­யோரை பொதுச்­செ­ய­லா­ளர் பத­வி­க­ளிலி­ருந்து விலக்­க­ வேண்­டும். அதற்­கான நட­வ­டிக்­கை­க­ளைத் தீவி­ரப்­ப­டுத்­துங்­கள். இவ்­வாறு ஐ.ம.சு.மு., சு.கா. ஆகிய கட்­சி­க­ளின் தலை­வ­ரான அர­ச­த­லை­வர் மைத்­தி­ரி­பால ...

மேலும்..

புதிய அமைச்சர்களுக்கான அமைச்சுக்களை ஒதுக்கும் பணிகள் நிறைவு

அமைச்சரவை மாற்றத்தின் போது அமைச்சர்களுக்காக ஒதுக்கப்படும் அமைச்சுக்களை ஒழுங்குபடுத்தும் பணிகள் நிறைவடைந்துள்ளதாக சிறிலங்கா அதிபரின் செயலர் ஒஸ்ரின் பெர்னான்டோ தெரிவித்துள்ளார். புதிதாக நியமிக்கப்படும் அமைச்சர்களுக்கு ஒதுக்கப்படும் துறைகள் தொடர்பாக, ஒழுங்குகள் கடந்த புதன்கிழமை நிறைவடைந்தன. இதையடுத்து கொமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்க பிரித்தானியா சென்றிருந்த சிறிலங்கா ...

மேலும்..

வறுமைக்கோட்டக்குட்பட்டவர்களுக்கு சக்கரநாற்காலிகள் வழங்கிவைப்பு

முன்னாள் சுகாதார அமைச்சரும் மா.ச.உறுப்பினருமாகிய மருத்துவர் ப.சத்தியலிங்கம் அவர்களின் வேண்டுகோளிற்கமைவாக கொட்டாஞ்சேனை 306 பி மாவட்ட லயன்ஸ் கிளப்பினரால் வவுனியாவில் சக்கர நாற்காலிகள் வழங்கி வைக்கப்பட்டன. வறுமைக்கோட்டுக்குட்பட்ட குடும்பங்களைச்சேர்ந்த 03 குடும்பங்களைச்சேர்ந்த விசேட தேவைக்குட்பட்டவர்களுக்கு இன்று (21.04) வவுனியா குடியிருப்பில் அமைந்துள்ள மா.ச.உறுப்பினரின் அலுவலகத்தில் வழங்கிவைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் லயன் ...

மேலும்..

லெபனானில் உள்ள 49 சிறிலங்கா படையினரையும் ஆய்வுக்குட்படுத்துமாறு ஐ.நா உத்தரவு

  ஐ.நா அமைதிப்படையில் பணியாற்ற லெபனானுக்கு அனுப்பப்பட்ட 49 சிறிலங்கா படையினர் தொடர்பான மனித உரிமை ஆய்வுகளை முன்னுரிமை கொடுத்து உடனடியாக, மேற்கொள்ள வேண்டும் என்று சிறிலங்கா அரசாங்கத்திடம் கோரப்பட்டுள்ளதாக ஐ.நா அமைதிகாப்பு நடவடிக்கை பணியக பேச்சாளர் தெரிவித்துள்ளார். சிறிலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ...

மேலும்..

தேற்றாத்தீவு கொம்புச்சந்திப் பிள்ளையார் பேராலயத்தின் கொடியேற்ற நிகழ்வு

மட்டக்களப்பு தேற்றாத்தீவு கொம்புச்சந்திப்பிள்ளையார் கொடியேற்றமானது (20.04.2018) நேற்று காலை களுதாவளை சுயம்பு லிங்க பிள்iயார் ஆலயத்தில் இருந்து மாட்டு வண்டிலில் கொடி சிலை எடுத்து வரும் நிகழ்வுடன் ஆரம்பிக்கப்பட்டு ஆரம்பம்மானது. கொடிச்சிலை ஆலயத்தை வந்தடைந்ததும் கொடியேற்றத்திற்கான கிரிகைகள் ஆரம்பம்மானது.அதனை தொடர்ந்து காலை 11.30 ...

மேலும்..

வேலையற்ற பட்டதாரிகள் எவரும் பாதிக்கப்படக் கூடாது என்பது தொடர்பாக ஜனாதிபதிக்குக் கடிதம்

(டினேஸ்) புள்ளியிடல் குறைபாடுகளால் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பட்டதாரிகள் பாதிக்கப்படக் கூடாது என ஜனாதிபதிக்குக் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.துரைரெட்ணம் வேண்டுகோள் விடுத்துள்ளார். நடைபெற்று வரும் வேலையற்ற பட்டதாரிகளுக்கான நேர்முகத் தேர்வு புள்ளியிடல் முறை தொடர்பில் ஜனாதிபதிக்கு இன்றைய ...

மேலும்..

இன்றைய ராசிபலன் 22.04.2018

மேஷம்: உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். பூர்வீக சொத்து பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவுப் பெருகும். தைரியம் கூடும் நாள். ரிஷபம்: குடும்பத்தினருடன் ...

மேலும்..